Full transcript of “சித்தி - CHITHI Episode 367 | Radhika Sarathkumar | Ultra Tamil TV Serial”. Click a timestamp to open the video at that moment. Need another video? Use the YouTube transcript generator.
0:00 [இசை] லேட்டஸ்ட் அப்டேட்ட்களுக்காக அல்ட்ரா சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அப்படியே பெல் ஐகானையும் கிளிக் பண்ணுங்க. [கரகோஷம்] [இசை] சித்தி கிரிதாரி [இசை] கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா கங்கை நதி வைகை நதி பெண்தானம்மா
0:55 மலை நதி என்பது உள்ளில் கல்லில் மோதி வரும் பெண்ணதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும் வலப்பக்கம் ஒரு தரை இடப்பக்கம் ஒரு தரை நதிகள் நடுவில் ஓடி வரும் தியாகத்தில் ஒரு தரை சேவையில் ஒரு தரை பெண் நதி நடுவில் பாடி வரும் கண்ணின் மணி கண்ணின் மணி நேம் கேளம்மா கங்கை நதி வைகை நதி பெண்தானம்மா மலைநதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும் பெண்ணதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும் வலப்பக்கம் ஒரு கரை இடப்பக்கம் ஒரு கரை நதிகள் நடுவில் ஓடி
1:40 வரும் தியாகத்தில் ஒரு கரை சேவையில் மறுக்கரை பெண் நடுவில் பாடி வரும் நிசா சா சா நிசா சா சா நிச நிச கம பரிசா நிச நிச சா [இசை] நதியின் பயணம் துளியுள்ளவரையில் பெண்ணின் பயணம் உயிருள்ளவரையில் [இசை] நதியின் கொடை கொடைதான் வயல்களின் பசுமை பெண்ணின் கொடைதான் வாழ்வின்
2:32 இனிமை நதி கரை தாண்டிவிட்டால் காடு கரை கொள்ளாது பெண்ணும் படை தாண்டிவிட்டால் நாடும் வீடும் தாங்காது நதிகளும் பெண்களும் இயற்கையில் சமம் தானே [கரகோஷம்] [இசை] [கரகோஷம்] கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா கங்கை நதி வைகை நதி பெண்தானம்மா மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும் பெண் நதி என்பது துன்பம் துயரம்
3:18 தாண்டி வரும் வலப்பக்கம் ஒரு தரை இடப்பக்கம் ஒரு தரை நதிகள் நடுவில் ஓடி வரும் தியாகத்தில் ஒரு தரை சேவையில் மருதரை பெண்ணின் நடுவில் பாடி வரும் பிருந்தாவோட கல்யாணம் சும்மா ஜாம் ஜாம்னு நடக்கணும் முதல் கல்யாண பத்திரிக்கை யார் பேர் எழுதலாம்னு சொல்லு சாரங்கபாணி எது இந்த பிராடு சாரங்கனா அந்த நாய்களா பத்திரிக்கை வைக்கிறதா? ஐயோ அது இல்ல வேலு பிரசாதோட ஆபீஸ்ல ஓ பிரசாதோட பிசினஸ் பார்ட்னர் சேர் சேர்ன்னு அழைஞ்சிட்டு இருந்தாரு. பாப்பா பிரசாதுக்கு வேண்டிய பட்டதான் முதல்ல பத்திரிக்கை வைக்கணும். ஏன்னா அப்பதான் மொய் படம் நிறைய வசல ஆகும். அந்த மொய் லிஸ்ட் நான்தான் எழுதுவேன். அம்மா என் கல்யாணத்துக்கு டிஜி வரேன்னு சொல்லிருக்காரு. மாமா அங்க வந்து எந்த கலாட்டமும்
4:04 பண்ணாதீங்க. அப்புறம் உங்களதான் புடிச்சு முதல்ல உள்ள போடுவாரு. போலீஸ் இருக்க பக்கமே வரமாட்டேன். ஆனா பிரிதா கண்ணு ஒரே ஒரு சின்ன விஷயம்டா ஒரே தடவை சல்யூட் போட்டு அடிச்சுக்கறேன்டா. அம்மா எனக்கு ஒரு பத்திரிக்கை வேணும். ஒன்னு என்ன உனக்குன்னு கொஞ்சம் பத்திரிக்கை எடுத்து வச்சிருக்கேன் எடுத்துக்கோ. எனக்கு அவ்வளோல்லாம் வேண்டாம். ஒரு பத்திரிக்கை போதும். சித்திக்கு கொடுத்துற வேண்டியதுதான். சாரதாக்கு பத்திரிக்கை கொடுக்கக்கூடாது. யாரு என்ன சொன்னாலும் சரி சித்திக்கு நான் பத்திரிக்கை கொடுப்பேன். டேய் பிருந்தா பாத்தியா பிரசாத் சித்திக்கு பத்திரிக்கை கொடு பாப்பா சொல்லுது அதை கேட்காம மீறிட்டு போகுது நீ அடக்கி வைக்கிறது இல்ல. ஆமா பிருந்தாவே போய் கூப்பிட்டாலும் சித்தி நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வராது. அப்படியே வந்தாங்கன்னு வச்சுக்கோங்களேன். நான் பாத்துக்கறேன்.
4:52 பாப்பா உன் ரெண்டு பசங்களும் உன் பேச்சை கேட்காம எழுத்து எடுத்து பேசு பாத்தியா? வர வர இந்த பேட்டரிக்கு பவர் கம்மியாற மாதிரி உனக்கும் பவர் கம்மி ஆயிட்டே வருது பாப்பா. இல்ல பாப்பா நான் மட்டும்தான் உன் மரியாதை கடைசி வரைக்கும் மெயின்டென் பண்ணிட்டே இருக்கேன். வெளிய கூட நம்ம குடும்பத்தில எனக்கு மட்டும்தான் நல்ல பேரு. போதும் எழுது அடுத்த பேரு ராமசாமி. மதிப்புக்குரிய சித்தி பிருந்தா அட பிரிந்தா ஹாய் காவேரி அக்கா என்னம்மா எங்கள எல்லாம் மறந்துட்டியா? அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சித்தி என்னோட சித்திய என்னால மறக்க முடியுமா? ஆமா உன் சர்வீஸ் எல்லாம் எப்படி இருக்கு? நல்லா போயிட்டு இருக்கு. வெரி குட் சித்தி என்னோட கல்யாண பத்திரிக்கை
5:40 [இசை] எப்படி டானில கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உங்களுக்கு ஆச்சரியமா இருக்குல்ல. நான் நல்லா யோசிச்சுதான் முடிவெடுத்துருக்கேன் சித்தி. [இசை] சித்தி பிருந்தா எது செஞ்சாலும் அது சரியாதான் இருக்கும். சின்ன வயசுல ஐபிஎஸ் ஆகணும்னு நினைச்சா அப்படியே ஆயிட்டான். நம்ம ஸ்வேதாதான் உங்கள மாதிரி வரலன்னு நினைச்சு வாழ்க்கைய வீணாக்கிக்கிட்டா ஏய் நல்ல விஷயம் பேசுறப்ப ஏன் அவள பத்தி பேசுற சித்தி
6:26 ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் தயவு செஞ்சு நீங்க என் கல்யாணத்துக்கு வர வேண்டாம். தப்பா எடுத்துக்காதீங்க சித்தி நீங்க என் கல்யாணத்துக்கு வந்தீங்கன்னா அம்மாவும் பிரசாதும் கண்டிப்பா உங்களை அவமானப்படுத்துவாங்க. அதை என்னால தாங்கிக்க முடியாது சித்தி. சித்தி உங்ககிட்ட உரிமை இருக்கறதுனாலதான் நீங்க வராதீங்கன்னு நான் சொல்றேன். ஆனா அவங்க கிட்ட அந்த மாதிரி சொல்ல முடியாது.
7:14 ப்ளீஸ் சித்தி நான் வரலனாலும் என் ஆசீர்வாதம் எல்லாம் உன்கிட்டதாமா இருக்கும். [இசை] டேனியல நல்லபடியா கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும். முதல்ல அவனை சிகரெட் பிடிக்கிற பழக்கத்தை விட சொல்லு. கவரி கூட்டிட்டு போ. வா [இசை] பிருந்தா நீ பெரிய பொண்ணானா என்ன ஆவ போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவேன். போலீஸ் இன்ஸ்பெக்டரா என்ன பண்ணுவ
8:02 எங்க சித்திக்கு யார் யார் எதிரியோ அவங்கள எல்லாம் புடிச்சு ஜெயில்ல போட்டுருவேன். ஸ்வேதா நீ பெரிய பொண்ணானா என்ன ஆவ நான் சித்தி மாதிரி ஆயி கம்பெனி எல்லாம் பாத்துப்பேன். ஸ்வேதா கண்ணனோட ஓடி போயிட்டாப்பா எங்க போனா தெரியல சித்தி மட்டும்தான் இருக்கா. [இசை] பிரெண்ட்ஸ்க எல்லாம் இன்விடேஷன் கொடுத்தாச்சா? கொடுத்துக்கிட்டே வரேன். அப்பா வந்தா சொல்லிடுண்ணே. சரி.
8:49 சரி, அப்பாவை கூட்டிக்கிட்டு கல்யாணத்துக்கு கண்டிப்பா நீயும் வரணும். கண்டிப்பா வரும். வராம இருந்துர கூடாதுல்ல. ஓகே. உள்ள போன் அடிக்குது. போய் யாருன்னு பாரு போ. சரி பாய். ஹாய் பிருந்தா. ஹாய் ஸ்ரீதர் எப்படி இருக்க? நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? நிறைய தடவை போன்ல ட்ரை பண்ணேன். ஆனா ரெஸ்பான்ஸே இல்ல. நான் ரெண்டு நாளா வெளியூர் போயிருந்தேன். என்ன என்ன மறந்துட்டியா? இல்ல கொஞ்சம் வேலையில பிஸியா இருந்துட்டேன். அம்மா எப்படி இருக்காங்க? அம்மா கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம்
9:35 பண்ணிக்கோன்னு தொந்தர பண்ணாங்க. அதுல மூட அவுட்டாகி ஊருக்கு போயிட்டாங்க. வந்து ரெண்டு நாள் தான் ஆச்சு. ஆமா புடவெல்லாம் கட்டி பிரைட்டா இருக்க. உண்மையாவா ஆமா டேனியல் கூட அப்படிதான் சொன்னா ஸ்ரீதர் எனக்கும் டேனியலுக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்கு. கங்கிராஜுலேஷன்ஸ் தேங்க்யூ நீ வீட்ல எப்ப இருப்பேன்னு சொல்லு. நான் வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைக்கணும். ஃபார்மாலிட்டிஸ்லாம் எதுக்கு எங்கயே கூட பரவாில்ல ஏய் நீ தப்பா எடுத்துக்க மாட்டியே நான் வாழ்க்கையில எதையுமே தப்பா எடுத்துக்க மாட்டேன்.
10:24 இந்தா கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும். லைப் எவ்வளோ பாஸ்ட்டா போதுல்ல பிருந்தா ஐபிஎஸ் ட்ரைனிங் அப்போ லட்சியம் அப்படி இப்படின்னு சொல்லுவ இப்ப கல்யாண பத்திரிகையோட வந்து நிக்கிற அப்படிங்கறதுக்குள்ள எல்லாம் மாறிடுச்சுல்ல. [இசை] அட்வான்ஸ் வாழ்த்துக்கள். ஏய் வாழ்த்து சொல்லிட்டு அப்புறம் கல்யாணத்துக்கு வராம இருந்துட மாட்டியே இல்ல கட்டாயம் வருவேன். உனக்கு என்ன கிப்ட் வேணும்னு சொல்லு. ஒருத்தர் மனசுல என்ன இருக்குங்கிறத உடனே தெரிஞ்சுக்கறதுக்கு மிஷின் வேணும். மனசு சொல்லி கண்ணல பேசுனது புரியாத மனுஷனுக்கு மிஷின் சொல்லியா புரிய போகுது.
11:13 நான் வரதா பாய் பாய் [இசை] ஹாய் ஹாய் டேனியல் என்ன இங்க யோகி அங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தேன். வண்டியில போறது யாரு யோகியா ஸ்ரீதர் ஸ்ரீதர் ஏய் டானி டானி வலசரவாக்கம் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜெனிபர் தம்பதியரின் மகனான டேனியல் என்பவருக்கும் கேகே நகர் இந்து மதத்தைச் சேர்ந்த லேட் கிருஷ்ணா பிரபாவதி
12:03 தம்பதியரின் மகளான பிருந்தா என்பவருக்கும் இன்று பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இரண்டு மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இதை குறித்து எந்தவித ஆட்சேபனையும் இல்லாத காரணத்தினால் இவர்களது திருமணம் 1954 ஸ்பெஷல் மேரேஜ் ஆக்டிங் பிரகாரம் இன்று திருமணம் நடைபெறுகிறது. 245 2001 அன்று வியாழக்கிழமை இத்திருமணம் நடத்தி வைக்கப்படுகின்றது. ரெண்டு பேருக்கும் சம்மதமா? சம்மதம் சம்மதம் மணி சார் அவங்க பேரையும் வயசையும் பதிவு பண்ணுங்க உங்க பேரு டேனியல் வயசு 30 உங்க பேரு
12:52 பிருந்தா வயசு 25 நோட் பண்ணியாச்சு சார். மாலைய கொடுக்கலாங்கடா மாலைய மாத்திக்கங்க இதாம்மா [இசை] [கரகோஷம்] சேகர் கொஞ்சம் கையழுத்து வாங்க ஓகே சார். ரெண்டு பேரு சைன் பண்ணு வாங்க. லேடிீஸ் ஃபர்ஸ்ட் வா பாப்பா
13:37 இந்தாங்க இங்க சைன் பண்ணுங்க. [இசை] நீங்க சைன் பண்ணுங்க சார். சக்த பாருங்க வாங்க எங்க போடணும்? இங்க [இசை] சக்த யாருங்க? நான் போடணும் [இசை] டானி நம்ம ஜெயிச்சட்டா [இசை] ஆல் தி பெஸ்ட் டேனியல் வெல்லம் அங்கிள் எங்க
14:23 எங்க இருக்கீங்களா? ஆல் தி பெஸ்ட் பிருந்தா. தேங்க்யூ. தேங்க்யூ ஸ்ரீதர். அம்மா வரலையா? அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. அப்படியா ஆனா நெக்ஸ்ட் டைம் வரும்போது நீ கண்டிப்பா அம்மாவ வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். என்ன அவங்க கிட்ட இருந்து ஆசீர்வாதம் வாங்கணும். கட்டாயமா புருந்தா எவ்வளவு நேரம் பேசிட்டு இருப்ப மத்தவங்க வெயிட் பண்றாங்களா [இசை] சரி தந்தா டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன்
15:10 [இசை] ருந்தா கங்கிராஜுலேஷன்ஸ் தேங்க்ஸ் அங்கிள் பெஸ்ட் ஆப் லக் அவரு அப்பயே போயிட்டாரு சார் கங்கராட்ஸ்மா போயிட்டானா வாழ்த்துக்கள் சார் பெஸ்ட் ஆப் லக் ஆல் பெஸ்ட் டேனியல் தேங்க்யூ. கங்கராட்ஸ் டேனியல் தேங்க்யூ. டெனி ஆல் தி பெஸ்ட் ஆரா ஒழுங்கா கிடைச்சிருக்கல சீக்கிரம் வாங்க [இசை] உள்ள வாங்க வாங்க
16:11 [இசை] பிரசாத் ஏன் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்துட்டேன். எங்களை அவமானப்படுத்தனும்னு முடிவு பண்ணிட்டியா? பிரசாத் நீ கல்யாணத்துக்கு வராம இருந்தான்னு வை. உனக்கு உடம்பு சரின்னு சொல்லி சமாளிச்சிருக்கலாம். ஆனா வந்து பாதியில போனான் பாரு மகனே எனக்கு அதுதான் புடிக்கல. நீ சும்மா இரு ஜேம்ஸ். இவனுக்கு பிடிச்சா என்ன பிடிக்கல நானு. பிருந்தாக்கு என்ன புடிச்சிருக்கு எனக்கு பிருந்தாவ புடிச்சிருக்கு. கல்யாணமும் முடிஞ்சு போச்சு. அதுக்கு அப்புறம் இந்த தேவைில்ல. இல்ல டாலி மாப்பிள்ள மாப்பிள்ளை கல்யாணத்தை இஷ்டம்தான். ಆ ತಲವಳಿ ಅಪ್ಪವೇ ಸೊ
16:56 ನಾನ ಅವി ಸಮಾ ಇಲ್ಲ ಮಾಳள ಮಾಮ ನಾನ ಇಂದ ವಿಷಯ ಪೊಯ್ ಸೊ ಬರಬಲ್ಲ ಎನಕ್ಕೆ ಇಂದ ಕಲ್ಯಾಣ ಪುಡಿ ಪ್ರಸಾದ್ உங்க அம்மா ಎಂಡಿ ಆಗக்கு எங்க ஷேர்ஸ் தேவைப்பட்டுச்சு நீ தனியா பிசினஸ் பண்ண முடியாத உனக்கு ஒரு பார்ட்னர் தேவை அதனால என் பையன் தேவைப்பட்டான் உங்க பிசினஸ் டெவலப் பண்றதுக்கு என் பணம் தேவைப்பட்டுச்சு ஆனா உங்க வீட்டு மருமகன வரதுக்கு என் பையன் உனக்கு பிடிக்கல ஆமா இவனை பிடிக்கல [இசை] ஐயா டீ ஐயா டீ ஐயா மேலயா கைய வைக்கிறேன் போ
17:52 [இசை] [கரகோஷம்] [இசை]
18:48 ப்ளீஸ் பி டேனியல் என்ன ஆச்சு உனக்கு? ஏன் இவ்வளோு டென்ஷனா இருக்க? ரிலாக்ஸ் எப்பவுமே உனக்கு டென்ஷன் தானா? வாட்ஸ் ப்ராப்ளம் தேவையில்லாத நினைச்சு நீயும் மனசை குப்பை தொட்டி ஆக்கிக்கிற குப்பைதொட்டிதான். என் மனசு குப்பைதொட்டிதான். ஆனா அது என்னால இல்ல. போறவன் வரவன் நிக்கிறவன் பா்கறவன் எல்லாரும் சேர்ந்தவன் நினைக்கிற எல்லாத்தையும் தூக்கி என் மனசுல போட்டு என்ன குப்பை தட்டி ஆக்கறாங்க. அது என் ப்ராப்ளம் இல்ல உங்க ப்ராப்ளம். இப்ப என்ன? பிரசாத் நம்ம கல்யாணத்தில
19:37 இருந்து பாதியில போயிட்டான். இதான உன்னோட ப்ராப்ளம் அதுவும்தான். இது ஒரு பெரிய விஷயமா? கல்யாணத்துக்கு நீயும் நானும் தான் முக்கியம். நம்ம ரெண்டு பேரோட கல்யாணம் நல்லபடியா நடந்ததுல்ல இது போதாதா உனக்கு? விருந்தா உன்கிட்ட ஒன்னு கேக்கணும். கேக்கலாமா [இசை] என்ன முதல் முதல்ல பார்க்கும்போது ஆட்டுக்கடா தாடி தம் அடிக்கிறவன் பொருக்கி கருப்பன் எல்லாரும் சொன்னாங்க நீயும் சொன்ன ஆனா திடீர்னு என்ன லவ் பண்றேன்னு கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச ஏன் உங்க அண்ணன் பிசினஸ் பார்ட்னர்ன்றதுனாலயா இல்ல உங்க அம்மாவோட கம்பல்ஷன் இல்ல உண்மையிலேயே என்ன லவ் பண்ணியா?
20:26 சொல்லு இங்க பாரு உனக்கு என்ன நல்லா தெரியும். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்னு ஐ லவ் யூ டேனியல் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ வெரி மச் அந்த ஸ்ரீதர் அவன் உன்ன லவ் பண்ணான்ல எந்த அளவுக்கு நெருக்கம்? ஏய் கம்ஆன் கம்ஆன் நைஸ் ப்ளீஸ் கம்ஆன் என்ன கேட்ட? அந்த ஸ்ரீதர் அவன லவ் பண்ணான். எந்த லவ்னு இருக்கும்? இங்க பாரு நான் லவ் பண்ணது உன்ன மட்டும்தான். ஸ்ரீதரும் நானும் நல்ல பிரண்ட்ஸ். அவ்வளோுதான். நீ ஒரு முட்டாள்.
21:17 பிருந்தா ஏய் சே ஏன் ஏன் ஏன் ஏன் பிருந்தா முரோட் பண்றேன். ப்ளீஸ் சாரி பிருந்தா. நான் தப்பா ஏதாவது பேசிருந்தேன்னா சாரி பிருந்தா பிருந்தா ப்ளீஸ் அந்த மாதிரில்லாம் சொல்லாத நான் சாரி சொல்லிட்டேனே ப்ளீஸ் ப்ளீஸ் பிருந்தா ப்ளீஸ் ப்ளீஸ் பிரிந்தா அந்த மாதிரி சொல்ற அந்த மாதிரி சொல்லாத சாரி பிருந்தா காலைல இருந்து மன்னிப்பு கேட்டேன் அந்த மாதிரி நான் கேக்க மாட்டேன் பிருந்தா பிருந்தா ப்ளீஸ் ப்ளீஸ் பிரிந்தா என்ன எங்க அப்பா அம்மா உளுக்கும் போது பாசம் தெரியாம சந்திக்க யார பாத்தாலும் சந்தேகம் என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லு சாரி ப்ளீஸ் பிரதா
22:06 பிரதாஸ் [இசை] சாரி என்ன விருத்தாத பிரதா யா மை லவ் நீ எனக்கு அப்பா சாரி என்னமாச்சு என் மேல பாசம் கட்டுறதுக்கு யாருமே இல்ல பிரதர் சாரி [இசை] லவ் யூசோ ம [இசை] எனக்கு நீ வேணும் எனக்கு மட்டும் வேணும்
22:56 இன்னொரு தடவை நான் அந்த மாதிரி கே்க மாட்டேன் பிந்து சாரி [இசை] நீயும் என்ன பிரசாத பிரிந்தா சாரி சாரி [இசை] சாரி