0:01 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கிற எல்லா பதிவுகளுமே உங்கள் வாழ்க்கையில் நல்லத மட்டுமே கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குதுன்றத நினைக்கும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷம் ரொம்பவே மகிழ்ச்சி. அந்த வகையில இந்த பதிவு ஒவ்வொரு சிம்ம ராசிக்காரடைய வாழ்க்கையிலும் இந்த பதிவு நிச்சயமா உங்க கண்ணல பற்றும்னு நான் நம்புறேன். ஏன்னா நல்லதை எதிர்பார்க்கக்கூடிய எல்லா நபர்களுக்கும் நம் பதிவுகள் நிச்சயமா கண்ணல பட்டுரும். குறிப்பா இந்த சிம்ம ராசிக்காரங்க ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் உங்க வாழ்க்கையில ஒரு முறையாவது இந்த வீடியோவை முழுமையா பார்த்துருங்க. ஏன்னா இந்த வீடியோதான் உங்க வாழ்க்கை. நீங்க அப்படியே அங்க என்ன நடக்குதோ அதை நான் அப்படியே இதுல நான் சொல்ல போறேன். இதுல தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான சில தகவல்களும் இருக்கு. கசப்பான உண்மைகளும் இருக்கு. நீங்களே
0:47 மறுத்தாலும் அதுதான் உண்மை என்ற சில விதிகளும் இதுல இருக்கு. அது என்னென்னன்றததான் நம்ம பார்க்க போறோம். ஆகவே சிம்ம ராசிக்கு பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் மிக மிக இன்றிமையாத ஒரு பதிவா இந்த பதிவு இருக்கப்போகுது. ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் இன்னைக்கு நல்ல அதிர்வலைகளை உருவாக்கி, நல்லதை நோக்கி அவங்களை பயணிக்க வச்சச்சோ, அதேபோலதான் இந்த மூலிகை சாம்பிராணி இடம் பெற்றுள்ள வீடாகட்டும், தொழில் செய்யக்கூடிய இடமாகட்டும். அங்கு இருக்கக்கூடிய அனைத்து நபர்களுக்கும் நல்லதை ஈர்த்து கொடுக்கக்கூடிய அந்த அதிர்வலைகளை இந்த மூலிகை சாம்பராணி உருவாக்கி தந்திருக்குன்றத நினைக்கும் போது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி. ஏன்னா நம்ம தயார் பண்ணி கொடுக்கக்கூடிய அந்த ஆன்மீக பொருள் எதுவாக இருந்தாலும் அவ்வளவு
1:33 சீக்கிரம் நம்ம எந்த ஆன்மீக பொருளும் கொடுக்கறது இல்லை ஆனா கொடுத்தோம்னா அது ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கிறதா மட்டும்தான் தருவோம். அப்படித்தான் இந்த மூலிகை சாம்பராணி நல்ல நல்ல மூலிகைகளை ஒரு மனிதனுடைய வாழ்க்கையில நல்ல அதிர்வலைகளை தரக்கூடிய மூலிகைகளை செலக்ட் பண்ணி காய வச்சு அரைச்சு பொடியாக்கி கொடுத்தோம். இன்னைக்கு வாங்கியவர்கள் அனைவரது மனதிலும் மகிழ்ச்சி, சந்தோஷம் வாங்கியவர்களே திரும்ப திரும்ப ஆர்டர் பண்ணிட்டு இருக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்குது. ஆகவே நல்லது எங்கு இருந்தாலும் நல்லதை தேடுபவர்களுக்கு ஏதோ ஒரு வழியில கடவுள் கொண்டு வந்து சேர்த்துருவாருன்றதுதான் உண்மையான ஒரு விஷயம். இப்ப ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்களும் 9345397967 நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க. தற்பொழுது இந்த ஆன்மீக பொருளும் நம்ம கொடுத்துட்டு இருந்தோம். இந்த பிரமிீடு சக்தி வாய்ந்த ஆன்மீக பொருட்கள் அடங்கிய இந்த பிரமிீடும் கொடுக்கிறோம். அதேபோல கருங்காளி மாலை ஒரிஜினல் பிரேஸ்லெட்ட இருக்கு மாலையும்
2:19 இருக்கு. அதேபோல வெட்டிவேர் மாலை உங்களுக்கு என்ன சைஸ்ல வேணும் ஒரு அடில இருந்து அரை அடில இருந்து எல்லாமே இருக்கு. வெட்டிவேர் மாலை கம்மியான பிரைஸ்ல நான் உங்களுக்கு கொடுக்கறேன். அதேபோல சக்தி வாய்ந்த ஒரு ஆன்மீக பொருளாவும் அதை நான் கொடுக்கறேன். ஏன்னா எந்த ஒரு ஆன்மீக பொருளும் பேக்கிங் பண்றதுக்கு முன்னாடி பூஜை அறையில வச்சு நல்ல சக்தி வாய்ந்த மந்திரங்களை சொல்லிதான் நம்ம அத பேக்கிங் பண்றோம். அதனாலதான் வாங்குறவங்களுக்கு அந்த வைப்ரேஷன் நல்லாவே வேலை செய்யுது. கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக்கொள்ள நாமும் இங்க பல மாற்றத்தை லைஃப்குள்ள கொண்டு வந்தே ஆகணும். நல்லத நம்ம லைஃப்குள்ள நம்மதான் கொண்டு வந்தாகணும். இங்க அதுவா மாறும் அதுவா நடக்கும் அதுவா சரியாகும்னு சொல்லக்கூடிய எந்த விஷயங்களும் அதுவா சரியானதே கிடையாது. இங்க மனிதனாய் நாம் எடுக்கக்கூடிய முயற்சியில தான் அது சரியாகும். ஆகவே வாங்கி பயன் பெறுங்க. ஒரே
3:05 ஒரு வாட்டிதான் நான் வாங்குங்கன்னு சொல்லுவேன். வாங்குனவங்க யாருகிட்டயும் திருமணம் வாங்குங்கன்னு சொல்லவே மாட்டேன். அவர்களே கேட்பாங்க. அவர்களே வாங்க ஆரம்பிப்பாங்க. அதுதான் நல்லதை மீண்டும் மீண்டும் பெறக்கூடிய ஒரு அமைப்பு. அது அந்த அமைப்பு அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சிரும். சரி இப்ப இந்த பதிவுக்கான பலன்கள் என்னன்றதை பார்ப்போம். சிம்ம ராசிக்காரர்களுக்கான விதி இதுதான். இப்ப நான் சொல்லதுதான் உங்க லைஃபா இருக்க போகுது. இதை எதுல எதை இதுல எதை எதை தவிர்க்கணுமோ அது என்னன்றதையும் நான் சொல்ல போறேன். எதை எதை ஃபாலோ பண்ணனுமோ அதையும் நான் சொல்ல போறேன். இதை முழுமையா தனியா உட்கார்ந்து உங்க ஆள் மனதுல நீங்க கேட்டு உணர்ந்துட்டீங்க அப்படின்னா இனி உங்கள் எதிர்காலம் மிக சிறப்பாக அமைப்பீர்கள் அதற்கு காரணமும் நீங்களாவே அமைவீங்க அதுதான் மிகச் சிறப்பு. சரி என்னன்னு பார்ப்போமா? முதல் வார்த்தையில
3:52 இருந்தே நான் ஆரம்பிக்கிறேன். எல்லோருக்கும் நல்லவர்களாக வாழ முடியாத சிம்ம ராசிக்காரர்கள். இதுல பலாயிரம் உண்மைகள் அடைஞ்சிருக்கு அடங்கி இருக்கு நான் இப்ப சொன்ன இந்த வார்த்தையில ஆண்கள்ட்டும் பெண்களாகட்டும் இந்த சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த பதிவை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்வது எந்த அளவு உண்மை என்பது உங்கள் வாழ்க்கையில அப்பட்டமா வெளிச்சமா உங்களுக்கே தெரியும். எல்லாருக்கும் நல்லவர்களாக உங்களால வாழவே முடியாது. நீங்கள் நினைத்தாலும் அது நடக்காது. ஏனென்றால் அதுதான் சிம்ம ராசிக்காரர்களுடைய அமைப்பு. நீங்கள் எதையும் மனதில் ஒழித்து வைத்து பேசுவதில்லை. மனதில் பட்டத பயப்படாம யாரா இருந்தாலும் நேருக்கு நேரா பேசக்கூடிய நபர்கள். தொடர்ந்து ஒரு தவறு நடக்குதுன்னா அதற்கு இடம் கொடுக்காத நபர்கள் அது யாராக இருந்தாலும் சரி எந்த உறவாக இருந்தாலும் சரி அவர்கள் மூலமா என்ன உங்களுக்கு பெனிஃபிட் வந்தாலும் சரி தூக்கி உதறிட்டு
4:39 அந்த கெட்டதை சரி பண்ணுங்கன்னு சொல்லி அவங்களுக்கு எதிரா நின்னு போராடக்கூடிய நபர்கள் தான் இந்த சிம்ம ராசிக்காரர்கள். இதனாலதான் பல எதிரிகளும் மறைமுக எதிரிகளும் இவங்க எப்படா தடுமாறி விழுவாங்க இவங்க எப்படா சரிவுக்கு போவாங்க இவங்க மேல நிறைய கண் திருஷ்டிகளும் கண் பார்வைகளும் கெட்ட எண்ணங்களும் நிறைய பேருக்கு இவங்க மேல வச்சிருப்பாங்க ஏன்னு கேட்டீங்கன்னா அந்த அளவுக்கு இவர்களுடைய செயல்பாடுகள் போல்டா இருக்கும் ரொம்ப போல்டா இருக்கும் அது மட்டும் இல்லாம வேகமா இருக்கும் எதையுமே ஸ்ட்ரைட் ஃபார்வர்டா பேசுறதுனாலயே பலருக்கும் இங்க மனதில் இருப்பத ஓப்பனா சொல்லக்கூடிய நபர்களை பிடிக்காது. சரிங்களா வெளிய ஒன்னு உள்ள ஒன்னு பேசுறவங்கள தான் நம்புறாங்க உள்ளுக்குள்ள ஒன்னு வச்சுக்கிட்டு வெளியில புகழ்ந்து பேசுறத தான் நம்புறாங்க ஆனா இதெல்லாம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகவே ஆகாது எது உண்மையோ அதை நேருக்கு நேராக பேசிவிட வேண்டும் இவர்களுக்கு சொந்த வீட்டிலேயே எதிரிகள் இருக்கிறதுக்கான
5:24 வாய்ப்புகள் இருக்கு எதிர் கருத்துகளை கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு சொந்த வீட்டிலேயே அண்ணன் தம்பின்னு சொல்லி கூட பிறந்தவங்க இப்படியே இருக்கறாங்க இவங்களுக்கு எதிராக பேசக்கூடிய நபர்கள் இதனாலேயே சிம்ம ராசிக்காரங்க தான் நினைக்கிறத யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே நம்மள கோவக்காரங்கன்னு பேசுறாங்க நம்மள வந்து ரொம்ப அகம்பாவம் பிடிச்சவங்கன்னு சொல்றாங்க திமி திமிறு பிடிச்சவங்கன்னு சொல்றாங்க ஆனா நம்ம மனசுக்குள்ள இருக்கற அந்த நல்ல விஷயத்தை யாரும் புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களேன்னு சொல்லி ரொம்ப கவலைப்படக்கூடிய சிம்ம ராசிக்காரங்க நிறைய பேர் நான் அதனாலதான் ஒவ்வொரு பதிவுகளலயும் சிம்ம ராசிக்காரர்களுக்கு தெளிவா சொல்றேன் ஐயா உங்க லைஃப்ல நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய முதல் விஷயம் யாரு கிட்டயும் போய் நீங்க யாருன்னு ப்ரூப் பண்ணாதீங்க இது நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கும் மேலும் உங்களுக்கு அந்த மன அழுத்தத்தை
6:09 அதிகரிச்சரும் சரிங்களா ஏன்னா இங்க ஒவ்வொருத்தர் கட்டி ப்ரூவ பண்ணிட்டு இருக்கறதுக்கு நேரமும் இல்ல காலமும் இல்லை உங்களுடைய சொந்த பந்தங்கள் நண்பர்கள் யாராக இருந்தாலும் காலம்தான் பதில் சொல்லும் சிம்ம ராசிக்காரர்கள் யார் என்பதை இதுதான் ஆயிரம் சதவீதம் உண்மை சிம்ம ராசியில் பிறந்தவர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஐயா இதே ராசியில நெகட்டிவ்வான நபர்களும் இருப்பாங்க இந்த உலகத்துல நான் இல்லைன்னு சொல்லவே மாட்டேன் ஒரே ராசியில அனைத்து விதமான எண்ணங்களை கொண்ட நபர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள் இதுதான் நிதர்சனத்தில் உண்மை சரிங்களா இந்த ராசிக்காரர்களுக்கான ஒரு சில பழக்க வழக்கங்கள் எல்லாரு கிட்டயும் காமனா இருக்கும். இப்ப சிம்ம ராசிக்காரங்கா கோவம் இருக்கும். முன்கோவம் இருக்கும். வார்த்தைகளை திடீர்னு வந்து சிதர விட்டுருவாங்க. தவறா அதாவது அந்த கோபத்திலயும் டென்ஷன்லயும் வார்த்தைகளை வந்து தவறி பேசிருவாங்க. இது எல்லாமே
6:55 சிம்ம ராசிக்காரர்களுடைய குணமா இருந்துட்டு இருக்கு. ஆனா இதே ராசியில நல்ல எண்ணத்தை கொண்டவர்களும் இருக்காங்க. தீய எண்ணத்தை கொண்டவர்களும் இருக்கதான் செய்றாங்க. எல்லா வகையான சிந்தனை கொண்ட மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்ந்துட்டுதான் இருக்காங்க. நான் சொல்வது நல்லதை எண்ணக்கூடிய நல்லதை விதைக்கக்கூடிய அதிக தன்னம்பிக்கை கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு தான் இப்ப நான் சொல்லிட்டு இருக்கறேன். என்னன்னா இந்த ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நீங்கள் தலையிலா நின்னாலும் எல்லாருக்கும் நல்லவர்களா வாழ முடியாது. அதேபோல யாரிடமும் போய் நீங்கள ப்ரூப் பண்ணி காட்டணும்னு நினைச்சிராதீங்க. அது நேரத்தையும் காலத்தையும் உங்களுக்கு வீணடித்து விடும். அது மட்டுமல்ல சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு தான் வசிக்கக்கூடிய வீடுகளிலேயே உங்களை புரிஞ்சுக்காத நபர்கள் நிறைய பேர் இருப்பாங்க. இதனாலதான் மைண்ட் டிப்ரஷனுக்கு போயிடுறீங்க. மன அழுத்தத்துக்கு போயிடுறீங்க என்னைக்குமே சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு
7:40 இருக்க வேண்டிய இடத்தில இருந்தாங்கன்னா ஆயிரம் குடும்பங்களை வாழ வச்சிருவாங்க இருக்கக்கூடாத இடத்தில இருந்தாங்கன்னா தன் திறமையும் தன் புத்திசாலித்தனத்தையும் தன் விலைமதிப்பெற்ற நேரத்தையும் இழந்து விடுகிறார்கள் சிம்மராசிக்காரங்க இந்த நாட்டையே ஆண்டவர்கள் ஒரு காலத்தில சிம்ம ராசிக்காரங்க தான் அதாவது ஆளுமை திறனில் முதல் இடத்தில் இருப்பவர்கள் சிம்ம ராசிக்காரங்க அப்படிப்பட்ட சிம்ம ராசிக்காரர்கள் இருக்கறவங்க எல்லாருமே டாப்ல இருக்காங்களா எல்லாருமே எல்லாருமே யோகத்தோட வாழ்ந்துட்டு இருக்காங்களா எல்லாருமே செல்வ செழிப்போட இருக்காங்களா ஆரோக்கியத்தோட இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா இல்லை. ஏன் இந்த வார்த்தை இல்லை என்ற வார்த்தை ஏன் இந்த இடத்துல வருது அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா எல்லாருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி இல்லை எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறது இல்லை சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இவர்கள் அடிப்படையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னன்னா நீங்க இருக்க வேண்டிய
8:25 இடத்தில் இருக்க வேண்டும். இது இந்த வார்த்தையை அண்டர்லைன் பண்ணிக்கோங்க. சிம்ம ராசிக்கார நண்பர்களே இத அலட்சியமா பாத்துராதீங்க. இருக்க வேண்டிய இடம்னா என்னங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா ஒரு வைரம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் அதன் மதிப்பு அளவற்றதாக இருக்கும். இதே அந்த வைரத்தின் மதிப்பு தெரியாதவர்கள் கையில் அதில் இருந்தால் அது வைரமாகவே கன்சிடர் பண்ண மாட்டாங்க. அதை கால்ல போட்டு மிதிச்சிருவாங்க. இதுதான் சிம்மராசிக்காரளுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்கள். நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்றால் ரெண்டு கேட்டகிரியா நீங்க யோசி நீங்க இதுல யோசிக்கணும். ஒன்னு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இன்னொன்னு வேலை வருமானம் தொழில் உங்களுடைய கரியர் இதுதான் இந்த ரெண்டு விஷயத்திலயும் இப்ப நான் சொல்லக்கூடிய விஷயத்தை நீங்க இம்ப்ளிமென்ட் பண்ணனும் என்னன்னு சொல்லி கேட்டீங்கன்னா முதல்ல உங்க வேலை தொழில் வருமானம் கரியர் இதுல
9:12 நீங்க எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்பது இங்கு 100% நீங்கள் சரியாக முடிஞ்ச அளவுக்கு ஒரு மனிதனா எவ்வளவு கரெக்டா யோசிக்க முடியுமோ அதை நீங்க இந்த இடத்துல நீங்க யோசிச்சாகணும். என்னன்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா உங்களுடைய உழைப்பு, திறமை, சிந்தனை இவை உங்களை அடுத்த கட்டம் கொண்டு செல்லக்கூடிய இடத்தில தான் சிம்ம ராசிக்காரங்க இருக்கணும். இல்லை என்றால் உங்கள் வேர்வை சிந்த சிந்த நீங்கள் உழைக்கும் உழைப்பை வைத்து மற்றவர்கள் முன்னேறி கொண்டிருப்பார்கள். நீங்க எவ்வளவு உழைச்சாலும் அது உழைப்புக்கான முழு பலன் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. ஏன்னா நீங்க இன்னொருத்தர் கீழ வேலை செஞ்சிுட்டு இருக்கீங்க. சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு உங்களுக்கு இந்த இந்த பதிவை பார்க்கும் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே தெரியும். ஒரு வேலையை நம்பி கொடுத்தா நீங்க செய்யற நபர்தான் நீங்க. உங்களுக்கு கீழ நாலு பேரை விட்டாலும்
9:58 நீங்க மெயின்டனன்ஸ் பண்றதுக்கான திறமை உங்ககிட்ட இருக்கும். குறிப்பா இந்த சிம்ம ராசியில் பிறந்த பெண்கள். பெண்கள் எப்படின்னாஃயர் மாதிரி அவங்க நெருப்பு மாதிரி. அதேபோல ஒரு வேலையை எடுத்துக்கட்டி செய்றதுல அவங்கள மாதிரி ஆள் யாருமே இருக்க மாட்டாங்க. எத்தனை பேரனாலும் வச்சு வேலை வாங்கிருவாங்க. சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் ஆகட்டும் ஆண்கள் ஆகட்டும். அப்ப சிம்ம ராசிக்காரர்கள் வேலைக்கான இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் ஏன்னா தன்னம்பிக்கையில பேர் போன ராசி இந்த ராசிதான். தன்னம்பிக்கையிலஃர்ஸ்ட் ரேங்க் இந்த ராசிக்காரங்கதான். சிம்ம ராசிக்காரங்கதான். அப்ப அதிக தன்னம்பிக்கை இவர்களுக்குள்ள இருக்கும். ஆனா ஏன் அதிக தன்னம்பிக்கை இருந்து இவங்களால சக்சஸ் ஆக முடியல அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா அதுதான் இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு நான் ஆரம்பத்தில சொன்னது இவர்களை சுற்றி
10:44 உள்ள நபர்கள். இது ரொம்ப இந்த வார்த்தைய அண்டர்லைன் பண்ணிக்கோங்க. சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு தன்னை சுற்றி உள்ள நபர்கள் ஏன்னா இப்ப இந்த ஒருத்தராலயே எல்லா விஷயத்தையும் பண்ண முடியாது. கரெக்டா இப்போ ஒரு விஷயத்தை முடிக்கணும் ஒரு வேலையை செய்யணும் அப்படின்னா சிம்ம ராசிக்காரர்களோடு மற்ற நபர்களும் சேர வேண்டிய சூழ்நிலை கண்டிப்பா வாழ்க்கையில உருவாகும். ஏன்? தனிப்பட்ட வாழ்க்கையிலயும் அதுதானே. தனியா வாழ்ந்திட முடியுமா? தன் வாழ்க்கை துணைன்னு ஒரு நபர் சிம்ம ராசிக்காரங்க கூட வருவாங்க. அவர்கள் வேறு ஏதாவது ராசிக்காரர்களாகவும் இருக்கலாம். சிம்ம ராசிக்காரர்களாகவும் இருக்கலாம். ஆக மொத்தத்துல தனிப்பட்ட வாழ்க்கை ஆகட்டும் தொழில் வருமானம் எந்த ஒரு கேட்டகிரியாக இருந்தாலும் இன்னொரு நபர்களோட சேரக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்படி உருவாகுற இடத்துலதான் இருக்கு சிம்ம ராசிக்காரர்களுக்கு ட்விஸ்ட் என்னங்க ட்விஸ்ட்ன்னு கேட்டீங்கன்னா
11:29 எல்லாரும் இவர்களுடைய நினைப்புக்கு ஏத்த மாதிரி வரமாட்டாங்க. இவங்க சொல்றத புரிஞ்சுக்க மாட்டாங்க. ஒவ்வொரு விஷயத்தையும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய திறமை இந்த சிம்மராசிக்காரர்களிடம் பெரும்பாலும் இருக்கும். முன்னாடி இது நடந்தா இது நடக்கும். இந்த இடத்துல நின்னா இது நடக்கும். இதை இப்படி செஞ்சா இது கரெக்டா வரும்னு யூகிக்கக்கூடிய திறமை இவர்களிடம் இருக்கும். ஆனா இதை சொல்பவர்கள் கேட்க மாட்டாங்க. இவங்க பக்கத்துல இருக்கறவங்க இதனுடைய அருமை தெரிஞ்சுக்க மாட்டாங்க. இதை சொல்றப்ப கேட்காம பட்டதுக்கு அப்புறம் யோசிப்பாங்க. கரெக்ட் இத அன்னைக்கே சொன்னாங்க. இத அன்னைக்கே இது இப்படி ஆகும்னு சொன்னாங்க அப்படின்றத கூட இருக்கறவங்க பட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுக்குவாங்க. ஆகவே ஆரம்பத்துல என்னதான் சிம்ம ராசிக்காரங்க தலைகலா நின்னு கத்துனாலும் கேக்குறவங்களா இருந்தா கேப்பாங்க. கேட்காதவங்களா இருந்தா பட்டுதான் திருந்துவாங்க. அப்ப சிம்ம ராசிக்காரர்கள் வேலை வருமானம் என்று
12:15 வரக்கூடிய இடங்கள்ல கூட சேரக்கூடிய நபர்கள் கவனம் தேவை. எந்த நபர்களோட சேர்றோம். நமக்கான நபர்கள் உங்களுக்கான நபர்களை நீங்கள் கூட வைத்தால் மட்டும்தான் வாழ்க்கையில அடுத்த கட்டம் போக முடியும். இல்லன்னா மற்ற நபர்களோட சேரும் பொழுது ஏமாற்றம் கோபம் சண்டை பிரச்சனைன்னு ஏதாவது ஒன்னு உள்ள கிராஸ் ஆகிக்கிட்டே இருக்கும். ஏனென்றால் திரும்பவும் சொல்றேன் சிம்ம ராசிக்காரர்களுக்குன்னு ஒருஃபார்முலா இருக்கு. இவங்க எப்படிதான் ஒரு விதிகள் இருக்கு. அதை புரிந்து கொண்டவர்கள் அந்த டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன புரிஞ்சுகிட்டவங்க தான் அந்த இடத்துல நிக்க முடியும். அவங்க கூட பயணிக்க முடியும். இதுதான் நிதர்சனத்தில் உண்மை. சூரிய பகவான் தான் அதிபதி. சூரியன் எப்படி அனைவருக்கும் வெளிச்சத்தை தந்தாலும் நெருங்க முடியாது சூரியனை. சூரியன் பக்கத்துல நெருங்க முடியாது. நெருங்க நெருங்க வெப்பம் அதிகமாகும். அதேபோலதான் சிம்ம
13:02 ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு தீய எண்ணத்தை கொண்டு நெகட்டிவ்வான வைப்ரேஷனோட யார் நெருங்கணும்னு நினைச்சாலும் ஒரு கட்டத்துக்கு மேல அவங்க பக்கத்துல அவங்களால நெருங்க முடியாது. பாசிட்டிவ் திங்கிங் அதிகமா கொண்ட நல்ல அதிர்வலைகளை அதிகமாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களிடம் கெட்ட அதிர்வலைகள் கொண்டவர்களால ரொம்ப நாள் பயணிக்க முடியாது. ரொம்ப நாள் டிராவல் பண்ண முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையால ஏதோ ஒரு கட்டத்தில அவர்களுடைய உண்மையான முகம் தெரிந்து விலகி விடுவார்கள். இதுதான் சிம்ம ராசிக்காரளுடைய வாழ்க்கையில பெரும்பாலும் நடக்கக்கூடிய விஷயம். ஆகையால சிம்ம ராசிக்காரர்களுக்கான விதிகள் என்ன அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா எல்லோருக்கும் நல்லவங்கு நீங்க ப்ரூவ் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. உங்களுக்கான எதிர்காலம் நீங்கள் யார் என்பதை இந்த காலம் தான் உணர்த்தும். காலத்து மேல எந்த ஒரு விஷயத்தையும் கொடுத்துட்டு நீங்க அடுத்த கட்டத்தை
13:47 நோக்கி போங்க. சிம்ம ராசிக்காரர்களுக்கான பெஸ்ட்டான ஒரு ரகசிய வழி என்னன்னு கேட்டீங்கன்னா உங்கள் வாழ்வில் நடக்கக்கூடிய இன்பமாக இருந்தால் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். துன்பமாக இருந்தால் கஷ்டமாக இருந்தால் துரோகமாக இருந்தால் நம்பிக்கை துரோகமாக இருந்தால் மன அழுத்தமாக இருந்தால் எதுவாக இருந்தாலும் நீங்க ரியாக்ட் பண்ணிராதீங்க. அது உங்களுக்குதான் டேஞ்சர். இப்போ சிம்மராசிக்காரங்களை ஒருத்தர் முதுகுல குத்திட்டாங்கன்னா கோவம் வந்து அவங்க கிட்ட நீங்க சண்டைக்கு போயிராதீங்க. அவங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போயிரும். அந்த இடத்துல தான் உங்களுக்கான விதியை நீங்கஃபாலோ பண்ணனும். உங்களுக்கானஃபார்முலா என்ன? அப்படியே அந்த விஷயத்தை தூக்கி காலத்திடம் ஒப்படைத்து விழ வேண்டும். காலம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும். மனிதர்களை விட
14:33 காலம்தான் ஒரு மனிதனுக்கு சரியான பதிலடியை கொடுக்கும். நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி வட்டியும் முதலும் போட்டு இந்த காலம் பதில் கொடுத்துரும். நீங்க அதை பத்தி கவலைப்பட்டுக்காதீங்க. நீங்க அதை பத்தி யோசிச்சு நேரத்தை வீணாக்காதீங்க நீங்க அதுக்காக அங்கே இங்கயும் அலைஞ்சு கோவத்தை வெளிகாட்டிட்டு இருக்காதீங்க. இது சிம்ம ராசிக்காரர்கள் ஒவ்வொருவரும் ஆள் மனதில் எல்லா சூழ்நிலையிலும் பதிய வேண்டிய மிக முக்கியமான ஒரு விதி. இந்த விதியை மட்டும் நீங்க கரெக்டாஃபாலோ பண்ணி பாருங்க. உங்களுக்கு நேரத்தினுடைய அருமை என்னன்னு தெரியும். நீங்க அடுத்தடுத்த கட்டம் நகர்றது கண்கூடா நீங்க பார்ப்பீங்க. சரியான நபர்களோட சேருவீங்க. சரியான சிந்தனையோடு உங்களுடைய இலக்கு கரெக்டா அடைஞ்சிருவீங்க. ஏனென்றால் இந்த நேரத்தையும் காலத்தையும் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுப்பீங்க.
15:19 தேவையற்ற இடத்தில் எங்கும் உங்க நேரமும் காலமும் வீணாகாது. அதேபோல சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு அன்பு, பாசம்னு வந்துட்டா நீங்க அப்படியே உருகிருவீங்க. இதுதான் உண்மை. சரிங்களா வெளியில பார்க்கதான் கரடு முரடா கோவமா இருக்கிற மாதிரி இருப்பாங்க. ஆனா உள்ளுக்குள்ள ஒரு குழந்தை மாதிரி இது சிம்ம ராசிக்காரர்களை பற்றி முழுமையாக அறிந்தவர்கள் அவர்கள் கூட வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தான் தெரியும். இந்த ரகசியம் எல்லாம். இவர்கள் வந்து எந்த அளவுக்கு அன்பு பாசத்தில் வீக்கா இருப்பாங்க அப்படின்னு சொல்லி சரிங்களா? அதேபோல அந்த அன்பு பாசம் கொண்ட நபர்களிடம்தான் இவர்கள் கோபத்தையும் காட்டுவாங்க. இதை நல்லா நோட் பண்ணி பாருங்க. அதிகமா கோபத்தை காட்டுறது யார் மேல அன்பு பாசம் வச்சிருக்காங்களோ அவங்க மேலதான் அதிக கோபத்தையும் அந்த அந்த
16:05 டென்ஷனையும் காட்டுவாங்க. இதை புரிந்து கொள்ளாத சில நபர்கள் தான் சிம்ம ராசிக்காரர்களிடமிருந்து விலகி விடுகிறார்கள். இதுதான் உண்மை. பெரும்பாலும் சிம்ம ராசிக்கார இங்க எங்க இது நடக்குதுன்னு கேட்டீங்கன்னா பெரும்பாலும் திருமண வாழ்க்கையில நடக்குது. சிம்ம ராசிக்காரருடைய திருமண வாழ்க்கையில நடக்கக்கூடிய இதுதான் இப்ப நான் சொன்னது. புரிஞ்சுக்காம விலகி போயிடுறது. புரிஞ்சுக்காம தள்ளி போயிருது. இதெல்லாமே இதே ராசிக்காரர்களிடம் ஒருவேளை இப்ப நான் சொல்லக்கூடிய குணங்கள் இருந்துச்சு அப்படின்னா அது உங்களை மெல்ல மெல்ல அழித்துவிடும். என்னன்னு கேட்டீங்கன்னா சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நீங்கள் வளர வளர வயதாகட்டும் வயதில் ஆகட்டும் உங்கள் வாழ்க்கையில் ஆகட்டும் நீங்கள் வளர வளர பணிவு வந்தே தீர வேண்டும். அடக்கம் பணிவு இது இல்லாத சிம்மராசிக்காரர்கள்
16:51 அழிவை நோக்கி நகர்கிறார்கள். இதுதான் உண்மை. தான் என்ற அகம்பாவம் நம்மளாலதான் இது முடியும் நம்மதான் பெரிய இது அப்படின்ற மாதிரி நம்மதான் பெரிய தலைவன் அப்படின்ற மாதிரி எல்லாம் என்னைக்கு சிம்ம ராசிக்காரளுடைய மனதில் அந்த விஷயங்கள் விழ ஆரம்பிக்குதோ அவர்களை சுற்றி பல சதி வலைகள் பின்ன ஆரம்பிச்சுருவாங்க. எந்த அளவுக்கு அடக்கமும் பணிவும் எல்லோருக்கும் மரியாதை கொடுத்து நீங்கள் இந்த சிம்ம ராசிக்காரங்க வளர வளர பணிவோட வளர்றாங்களோ இறைவனும் பிரபஞ்சமும் உங்களுக்கு துணையா வந்து நிப்பாங்க. இந்த மக்கள் மனிதர்கள் வந்து உங்க பக்கத்துல நிக்கல ஹெல்ப்புக்கு நில்லனாலும் இந்த இறைவனும் பிரபஞ்சமும் உங்க பக்கத்துல வந்து நின்னு எது சரியோ அது உங்கள் பக்கத்தில் அனுமதிக்கும். எது சரி இல்லையோ உங்கள் பக்கத்தில் அண்டவிடாம உங்களை நல்லதை நோக்கி நடைபோட வைக்கும். சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த விஷயங்கள் எல்லாமே நீங்க மைண்ட்ல
17:38 வச்சுக்கணும். அந்த அளவுக்கு சொந்த பந்தங்களோட சேர மாட்டீங்க. தனிமையை தான் தேடுறீங்க. அந்த அதேத அதான சொன்னேல 1000 பேர் இருந்தாலும் அதுல ஒரு 10 பேர் உங்களுக்கு ஏத்த நபரா இருக்கறதே கஷ்டம். ஆனாலும் இவ்வளவு இருந்தாலும் உங்கள் தன்னம்பிக்கைதான் உங்கள் ஆணிவீர். அதை மட்டும் நீங்க என்னைக்குமே இழந்துரக்கூடாது. நீங்க யாரு கிட்டயும் நீங்க நல்லவங்கன்னு காட்டிட்டு இருக்காதீங்க. நீங்க உங்களுக்கான எதிர்காலத்தை நோக்கி பயணிங்க. உங்களுக்கென்று ஒரு நேரம் வரும்பொழுது அந்த நேரத்தில் நீங்கள் யார் என்பதை இந்த ஆட்டோமேட்டிக்கா இந்த உலகத்துக்கு இந்த பிரபஞ்சம் தெரியப்படுத்தும். அதேபோல சொந்த பந்தங்கள் குடும்பங்களில் வாழக்கூடிய சிம்ம ராசிக்காரங்க பல நிறைய பேர் உங்களுக்கு அகைன்ஸ்டாதான் பேசுவாங்க. நீங்க சொல்றதே புரிஞ்சுக்க மாட்டாங்க. அப்படியே 10 பேர் ஒரு குடும்பத்தில நீங்க இருந்தாலும் ஏதோ தனிமையா ஒதுக்கப்பட்ட மாதிரி தெரியும். நீங்க சொல்றத யாரும் புரிஞ்சுக்காம உங்ககிட்ட கோபப்பட்டுட்டு
18:24 இருப்பாங்க. இதெல்லாம் கசப்பான உண்மைகள். சிம்மராசிக்காரனுடைய வாழ்க்கையில நடக்கக்கூடிய கசப்பான உண்மைகள். அப்ப இந்த உண்மைகளை நீங்க புரிஞ்சுக்கோங்க. ஏத்துக்கோங்க. இது இப்படித்தான் இருக்குன்றத புரிஞ்சுக்கோங்க. புரிஞ்சுக்கிட்டு இதனால நீங்க தீயவர்களா மாறிடக் கூடாது. நீங்கள் எப்பவும் போல நல்லதை எதிர்பார்க்கக்கூடிய நபராவே இருங்க. ஆனா இனி வரக்கூடிய காலத்தை இதற்கு ஏற்றவாறு இந்த மனிதர்களுக்கு ஏற்றவாறு இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு இங்கு நீங்கள் நெளிவு சுழிவோடு நகர்ந்து சென்று முதன்மையை அடைந்து விடுங்கள் நல்ல நிலைமைக்கு வந்து விடுங்கள் உயர்வான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். இது சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு பதிவு. ஆகவே இந்த பதிவு இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும்னு நம்புறேன். இங்க சில விஷயங்கள் இருக்கு. அதாவது மாற்ற நீங்க போய் ஒவ்வொருத்தரும்
19:09 மாத்தணும் அட்வைஸ் பண்ணீங்கன்னா சிம்ம ராசிக்காரங்க நிறைய பேத்துக்கு அட்வைஸ் பண்ணுவீங்க. இது உங்கள பழக்கம் உங்க குணம். அதை மாத்தவே முடியாது. கண்டிப்பா யாரை பார்த்தாலும் பேசினாலும் நீங்க பேசுறது மத்தவங்களுக்கு அட்வைஸாதான் தோணும். இதனாலேயே உங்களை பார்த்தாலே சில பேர் ஓடி ஒழிஞ்சிருவாங்க. நீங்க சில பேர் சொல்ல செய்யக்கூடிய விஷயங்களை நீங்க ஓப்பனா சொல்லுவீங்க. இது இந்த தப்பை நீங்க பண்றீங்க. எப்படி நீங்க பண்றீங்கன்னு ஸ்ட்ரைட்ஃபார்வர்டா கே்கற நபர்கள் நீங்க. இதனாலதான் உங்களை பார்த்தாலே நிறைய பேர் ஓடி ஒழிஞ்சுக்குவாங்க. ஆனா இதற்கெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம நீங்க நடந்துக்கிறீங்க வாழ்றீங்க நியாயத்துடன் நடந்துக்கிறீங்கன்னா கண்டிப்பா இன்னைக்கு வரக்கூடிய கஷ்டங்களும் வேதனைகளும் உங்களுக்கான ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்துது என்றதை புரிஞ்சுகிட்டு வாழ்க்கை அனுபவத்தை தெரிந்து கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி
19:55 பயணிக்க ஆரம்பிங்க முடிஞ்ச அளவு உங்களோட நீங்களே பேசுங்க உங்க மனசோட நீங்க கலந்துரையாடுங்க நீங்கள் யார் என்பதை முதல்ல உங்களுக்கு புரியப்படுத்துங்க இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க இந்த பதிவை பார்த்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இறைவனும் பிரபஞ்சமும் இனி உங்கள் பக்க துணையாக நின்று இனியாவும் உங்களுக்கு நல்லதே நடக்கட்டும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்