0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவிலுமே உங்க வாழ்க்கையில நல்ல மாற்றத்தை ஏற்படுத்திட்டு இருக்குன்னு நான் நம்புறேன். சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் ஆள் மனதில் பதிந்து இந்த பிரபஞ்சத்தினுடைய ஆற்றலா இனி வரக்கூடிய காலத்துல நல்லது உங்களை தேடி வர வைக்கக்கூடிய அந்த ஈர்ப்பு தன்மை உங்ககிட்ட ஏற்பட்டு, இனி வரக்கூடிய காலம் உங்களுக்கான காலமா அமைய வாழ்த்துக்கள். இந்த பதிவு கடக ராசிக்காரளுக்கான ஒரு அற்புதமான பதிவு. பல வருடங்களாக கழித்து வரக்கூடிய ஒரு அற்புதமான யோகம். இந்த யோகத்தை காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் இந்த காலநிலையில் எதிர்கொள்ளக்கூடிய சில விஷயங்கள் வாழ்க்கையில இதுவரை நீங்க எதிர்பார்த்த சில நல்லது கொண்டு வந்து கொடுக்க போகுது மாற்றத்தை கொடுக்க போகுது. அது என்னென்னன்றத நம்ம விரைவா இந்த பதிவுல
0:48 பார்த்து தெரிஞ்சுக்க போறோம். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். மூலிகை சாம்பிராணி நம்ம கொடுத்தோம். மனசார நிறைய பேர் ஆர்டர் பண்ணி வாங்குனீங்க. ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம். ஒரு விஷயத்தை நான் குறிப்பா சொல்லிடுறேன். இந்த சாம்பிராணி வாசனைக்கான சாம்பிராணி கிடையாது. அதுக்காக இதுல வாசனையே இருக்காதுங்களான்னு கேட்டா நிச்சயமா இருக்கும். எந்த மாதிரி வாசனை இருக்குன்னா வீட்ல ஹோமம் வளர்த்த ஒரு ஸ்மெல் வரும் ஒரு வைப்ரேஷன் வரும். சரிங்களா இந்த சாம்பிராணி எதற்காகன்னா கெட்டத விளக்கி விட்டுட்டு நல்லத உள்ள கொண்டு வர்துக்கான ஒரு சாம்பிராணி தான் இது. நீங்க கடையில விக்கக்கூடிய சாம்பிராணிகள் வாசனைக்காக என்ன போடுறாங்க என்ன இதெல்லாம் நமக்கு எதுவும் தெரியாது. ஆனா நம்ம கொடுக்கக்கூடிய சாம்பராணி எந்த கெமிக்கலும் கிடையாது. 100% நேச்சுரல்
1:35 இதுல என்னென்ன மூலிகைகளை ஆட் பண்ணி இருக்கோம்ன்றதையும் நம்ம தெளிவா சொல்லி இருக்கோம். ஆகவே கெட்ட அதிர்வலைகளை விளக்கிட்டு நல்லத உள்ள கொண்டு வர்தற்கான இந்த சக்தி வாய்ந்த மூலிகைகளைதான் ஆட் பண்ணி இருக்கோம். வேணும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்தவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க சரிங்களா ஆல்ரெடி மெசேஜ் பண்ணிட்டு இன்னும் ரிப்ளை வரலன்னு சொல்லி நினைச்சிட்டு இருக்கறவங்க தப்பா நினைச்சுக்காதீங்க கண்டிப்பா உங்களுக்கு ரிப்ளை பண்ணுவோம் நிறைய பேர் கேட்டுட்டு இருக்கறதுனால ஒவ்வொருத்தருக்காகதான் நம்ம ரிப்ளை பண்ணிட்டு இருக்கோம். அதனால கண்டிப்பா உங்களுக்கு ரிப்ளை வரும் சரிங்களா சரிங்க பல வருஷம் கழிச்சு கடக ராசிக்காரர்களுக்கு என்னங்க அப்படி மாற்றங்கள் வரப்போகுது அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா கடக ராசிக்காரர்கள் யார் எப்படிப்பட்டவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை முறை கொண்டவர்கள் அப்படின்றத கடந்த சில பதிவுகள்ல நம்ம தெளிவா பார்த்தோம். வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள் பாரின்ல போய் வேலை செய்யற அமைப்பு அதிகமா கொண்ட நபர்கள் இவங்கதான் வெளியூர் போகணும் வெளிநாடு
2:21 போகணும் கை நிறைய சம்பாதிக்கணும்ன்ற எண்ணம் அதிகமா இருக்கும். இதனால பாத்தீங்கன்னா நிறைய பேருடைய பார்வை இவங்க மேல இருக்கும். பெரும்பாலும் சொந்த பந்தங்களிடமிருந்து விலகி தூரமா இருக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகி இருக்கும். அதுமட்டும்ல்லாம சொந்த பந்தமே நிறைய பேர் இவங்க மேல பொறாமைப்படுவாங்க. கடக ராசிக்காரர்கள் மேல சொந்தக்காரங்க நண்பர்கள்ன்னு நிறைய பேர் இவங்க மேல பொறாமை கொண்ட நபர்களாதான் இருப்பாங்க. ஏன்னா அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை ஸ்டைலதான் வந்து கடக ராசிக்காரர்கள் அமைத்து கொள்வார்கள். அப்படிப்பட்ட கடக ராசிக்காரர்களுக்கு உண்மையை சொல்லணும்னா இவங்களை சுத்தி இருக்கறவங்கல்லாம் என்ன நினைப்பாங்கன்னா கடக ராசிக்காரங்கள அப்பா என்ன ஒரு லைப் எப்படி வாழ்றாங்க பாருங்க அப்படின்ற மாதிரி இவங்க மேல பொறாமைப்படுவாங்க ஆனா கடக ராசிக்காரனுடைய மனசுல போய் பார்த்தா என்ன தோணும் என்ன நினைச்சிட்டு இருப்பாங்க அப்படின்னா இது நான் நினைத்த லைப் அல்ல அதாவது நான் நினைத்த அந்த டார்கெட் இன்னும் முடியல
3:06 நான் நினைச்ச இடத்தை இன்னும் நான் அடையல இது சும்மா ஆரம்பம்தான் இன்னும் நான் செய்ய வேண்டிய நான் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு அப்படின்னு நினைப்பாங்க இதுக்கே நம்மள பார்த்து பொறாம படுறாங்க ஆனா நம்ம நினைச்ச லைப் ஸ்டைல் எல்லாம் போயிட்டா இவங்கல்லாம் எப்படி நம்மள பார்த்து பார்ப்பாங்கன்னே தெரியலையே ரொம்ப பொறாமை அதிகமாயிருமோ அப்படின்ற எண்ணம் எல்லாம் கடக ராசிக்காரருடைய வாழ்க்கையில பல இடங்கள்ல இவங்க மனசுல யோசிச்ச விஷயங்களாதான் இருக்கும். அப்படிப்பட்ட அமைப்பை கொண்டவர்களாதான் இருப்பாங்க. கடக ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீட்டில் திரிகிரக யோகம் சரிங்களா திரிகிரக யோகம் அப்படின்றது பாத்தீங்கன்னா கடக ராசிக்காரர்களுக்கு இந்த பணவரவு சம்பந்தமா மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு காலகட்டம். என்னங்க பணவரவு சம்பந்தமா அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா வேலை வேலை தொழில் இந்த காலகட்டத்தில புதிய நபர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலம்.
3:53 ஆமா ஐயா அதாவது 12 ராசிக்காரர்களுக்குமே ஒரு சில கிரக நிலைகள் மாற்றங்கள் அவர்களுக்கான தாக்கத்தை ஏற்படுத்தும் சரிங்களா ஆனா மூன்று கிரகங்கள் இந்த காலகட்டத்தில சூரியன் புதன் அதாவது மூன்று கிரகங்கள் ஒன்று சேரக்கூடிய அந்த நேரம் சரிங்களா சந்திரன் சிம்ம ராசியில பயணிக்க போறார் சரிங்களா அதேபோல புதன் சிம்ம ராசியில ஒன்றாக பயணிக்கிறார் சூரியனும் சூரியன் புதன் சந்திரன் சரிங்களா மூன்று கிரகங்களும் இணைவதால இந்த யோகம் உருவாகுது இது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனா அந்த வகையில இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மட்டும் இதுவரை
4:39 பார்க்காத நல்ல பலன்களை கொடுக்க இருக்கு. எப்ப அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா இதுல கடக ராசிக்காரர்களும் ஒரு நபர். சரிங்களா இந்த கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றங்கள் எல்லாமே இந்த ஆகஸ்ட் மாதத்தில இருந்து கொஞ்சம் கொஞ்சமா இதற்கான அறிகுறிகள் எல்லாமே தெரிய ஆரம்பிக்கும். சரிங்களா எப்படிப்பட்ட அறிகுறிகள்னா வேலைக்கான தொழிலுக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். இவ்வளவு நாள் நம்ம எதிர்பார்த்த சில விஷயங்கள் தடங்களையும் தாமதங்களையும் கொடுத்தாலும் இனிமே நம்ம எடுக்கக்கூடிய முயற்சியால மிகப்பெரிய உயர்ந்த இடத்தை அடையணும்ன்ற எண்ணம் அதிகமா தோண ஆரம்பிக்கும் கடக ராசிக்காரர்களுக்கு சரிங்களா ஆல்ரெடி பாத்தீங்கன்னா நம்ம சொல்லி இருந்தோம் சொந்த பந்தங்கள்ல்லாம் அந்த அளவுக்கு உங்களுக்குஃேவரபிளா இருக்க மாட்டாங்க சரிங்களா இதனாலேயே பெரும்பாலும் கடக ராசிக்காரர்கள் இந்த தனிமைதான்
5:25 தனிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கிற ஒரு ஃபீல் தான் உங்களுக்கு இருக்குமே சரிங்களா அப்படிப்பட்டவர்களுக்கு அந்த வேலைக்கான எண்ணங்கள் அதிகரிப்பதால அதற்கான புதிய நட்பு வட்டாரங்கள் இந்த காலகட்டத்தில அறிமுகமாவாங்க நீங்க நல்லா நோட் பண்ணிக்கணும் இந்த நேரத்துல புதிய நட்பு வட்டாரங்கள் அறிமுகம் ஆகுறாங்க அப்படின்னா அவர்கள் வேலைக்கான நபர்களா அல்லது அவங்க வேலைக்காக உங்களை பயன்படுத்திக்க போறாங்களான்றத நீங்க முன்கூட்டியே ஓரளவுக்காவதும் அவங்களை பத்தி நீங்க தெரிஞ்சுக்கிறது நல்லது ஏன்னா நம்ம ஏற்கனவே பல பதிவுகள்ல சொல்லிட்டோம் கடக ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். சரிங்களா ஆனா கடின உழைப்பாளிகளாக இருந்தாலும் பெரும்பாலும் இந்த ராசியில பிறந்தவர்கள் யாரோ ஒருத்தர் கீழ வேலை செய்றேன் அப்படின்னு சொல்லி
6:10 இவர்களுடைய கடின உழைப்பால இவங்களுக்கு மேல இருக்கறவங்கதான் அடுத்தடுத்து முன்னேறிட்டு இருப்பாங்க. இவங்க பாத்தீங்கன்னா அந்த இடத்திலயேதான் நின்னுட்டு இருப்பாங்க. அந்த இடத்திலயேதான் அவங்க காலகட்டங்கள் அதிகமா போன மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். எந்தவித முன்னேற்றமும் தெரியலையே அப்படின்னு யோசிக்கிற அளவுக்கு இருக்கும். சரிங்களா ஆனா இவர்களுடைய உழைப்புக்கான முழுமையான பலன் கிடைக்கக்கூடிய இடத்தில இவங்க இருந்தாங்கன்னா இவங்களுடைய முக்கியத்துவம் தெரிஞ்ச இடத்தில இவங்க இருந்தாங்கன்னா கடக ராசிக்காரர்கள் மிகப்பெரிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். இது இந்த பதிவை பார்த்துட்டு இருக்கிற கடக ராசிக்காரர்களுக்கே தெரியும். நான் சொல்வது எந்த அளவுக்கு உண்மை அப்படின்றது. சரிங்களா ஏன்னா இன்னை வரைக்குமே இந்த ராசியில பிறந்தவர்கள் தன்னுடைய கடின உழப்பை கொடுத்தாலும் முன்னேற முடியலையேன்னு இருக்கறவங்கதான் நிறைய பேர். இந்த பதிவை பார்த்துட்டு
6:55 இருக்கறவங்க கூட நீங்க கண்டிப்பா சொல்றேன். நீங்க யோசிச்சு பாருங்க. உங்க லைப்ல கஷ்டப்பட்டு உளைச்சிட்டுதான் இருப்பீங்க. நேரம் காலம் பார்க்காம வேலை செஞ்சிுட்டுதான் இருப்பீங்க. நீங்க நினைச்ச முன்னேற்றத்தை அடைஞ்சிட்டீங்களான்னு கேட்டா இன்னுமே இல்லையே அதற்கான போராட்டம் தான இன்னுமே போயிட்டு இருக்கு. அது மட்டும் இல்லாம ஒரு வேலையில இருக்கிறப்பதான் இன்னொரு வேலை வந்து கிடைக்கும். அதாவது இன்னொரு வேலைக்கு பெஸ்ட்டான ஒரு வேலை கிடைக்கிற மாதிரி இருக்கும் பாருங்க கடக ராசிக்காரர்கள்ல வேலை இழந்த நபரா இருந்தா அடுத்த வேலைய பிடிக்கிறதே பெரிய சிரமமா இருக்கும். இதே ஓரளவுக்கு நல்ல வேலைக்கு போயிட்டாங்கன்னா அந்த நல்ல வேலையில இருக்கும்போதே அதைவிட பெஸ்ட்டா ஒரு வேலை வர மாதிரி வரும். அந்த இடத்துல தான் கடக ராசிக்காரங்க தடுமாற ஆரம்பிப்பாங்க. இப்ப நான் சொல்லக்கூடிய இந்த நிகழ்வு பெரும்பாலும் கடக ராசிக்காரருடைய லைஃப்ல நடந்திருக்கும். ஒரு வேலைக்கு போயிட்டு
7:41 இருந்திருப்பீங்க. அந்த வேலை ஓரளவுக்கு உங்களுக்கு திருப்தியாவே இருக்கும். ஆனா அதைவிட பெஸ்ட்டா இன்னொரு வேலை கிடைக்கிற மாதிரி ஒரு வாய்ப்பு வந்து சேரும். அந்த இடத்துலதான் நீங்க குழப்பத்துக்கு ஆளாவீங்க. எப்படின்னா, இந்த வேலையிலயே இருக்கலாமா? இல்ல அந்த வேலைக்கு போகலாமா? அங்க போனா இதைவிட பெஸ்ட்டா இருக்குமா? இல்ல அங்க போனதுக்கு அப்புறம் ஏன்டா இங்க வந்தோம்? அங்கவே பரவாயில்லை அப்படின்ற அளவுக்கு போகுமான்ற குழப்பங்கள் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களுடைய லைஃப்ல ஏற்படும். அப்படி ஏற்படும்போது அதற்கான சொல்யூஷன் என்னன்னு கேட்டீங்கன்னா இரண்டு வழிகள் இருக்கு. ஒன்னு உங்களுடைய சுயாதத்தை நீங்க கண்டிப்பா பார்க்கணும். அந்த காலகட்டம் வேலை மாற்றத்தை எதிர்கொள்ளலாமா? இந்த இந்த நேரம் இந்த கிரகடேலை மாற்றம் நல்ல மாற்றத்தை தருதான்றத நீங்க ஒருவாட்டி தெளிவா அங்க என்ன இருக்குன்றத நீங்க தெளிவா தெரிஞ்சுக்கணும் அவ்ளோதான். சரிங்களா ரெண்டாவது விஷயம் என்னன்னா ஒருவேளை எனக்கு
8:28 ஜோதிடத்து மேல நம்பிக்கை இல்லைங்க. நான் வந்து என்னுடைய உழைப்பின் மேலதான் நான் நம்பிக்கை வச்சிருக்கேன். எனக்கு என்ன நடக்குதோ அது நான் எடுக்கக்கூடிய முடிவுகள் தான் அப்படின்ற மனப்பான்மையில இருக்கக்கூடிய நபர்களாக இருந்தா அங்க நீங்க அடுத்த வேலைக்கு போனீங்கன்னா அங்க எந்த விஷயமா இருந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய திறமை இருந்தா நீங்க போலாம். சரிங்களா இதையெல்லாம் தெளிவாக யோசிக்க கூடிய நபரா இருந்தா கடக ராசிக்காரங்க பெரும்பாலும் எங்கேயும் தடுமாற மாட்டாங்க. அதேபோல நிறைய பேருடைய கண் பார்வைகள் இவங்க மேல இருக்கறதுனாலதான் பெரும்பாலும் ஜாதகமே நல்லா இருந்தாலும் இவங்க தடுமாறறதுக்கு காரணம் இந்த கெட்ட அதிர்வலைகள் கெட்ட பார்வைகள் எப்ப பார்த்தாலும் இவங்க மேல விழுந்துகிட்டே இருக்கும். ஐயோ நல்லா இருக்காங்களே வசதியா இருக்காங்களே அப்படி இருக்காங்களே இப்படி இருக்காங்களேன்னு ஆனா இவங்க லைஃப்ல போய் பார்த்தா வேலைக்காகவும் அந்த இடத்தை அடையறதுக்காகவும் பட்ட கஷ்டம் என்னன்றது இவங்களுக்குதான் தெரியும்.
9:13 வெளியில சுத்தி இருக்கறவங்களுக்கு என்ன தெரியும்? அவங்க வந்து நல்லா சம்பாரிச்சு நல்லா இருக்காங்கப்பா நல்லா இருக்காங்கப்பான்னு அந்த வைத்தரிச்சலயே தான் பார்ப்பாங்க. ஆனா அந்த இடத்தை அடைய கடக ராசிக்காரர்கள் எவ்வளவு பாடுபட்டாங்க கஷ்டப்பட்டாங்க கடின உழைப்பை கொடுத்தாங்கன்னு அவங்களுக்குதான் தெரியும். சரிங்களா ஆனா ஒரு விஷயத்தை நம்ம எப்பவுமே மைண்ட்ல வச்சுக்கணும். இங்க யார் முன்னேற்றத்தையும் யாராலயும் தடுக்க முடியாது. சரிங்களா அதுதான் உண்மை. யாருடைய முன்னேற்றத்தையும் யாராலயுமே தடுக்க முடியாது. ஆனா என்னன்னா அந்த வரக்கூடிய அந்த தடைகள் தாமதங்கள் தான் என்னைக்கா இருந்தாலும் உங்களுக்கு கிடைச்சிரும். ஆனா அந்த கிடைக்கிறதுக்கு முன்னாடி வருது பாத்தீங்களா தடைகளும் தாமதங்களும் இந்த இடத்துலதான் மனிதன் தன் நம்பிக்கையை இழந்து விடுகிறான். அவனே அந்த போட்டியில இருந்து விலகிக்கிறான். வாழ்க்கை என்னும் போட்டியில இருந்து விலகிக்கிறது எதனாலன்னா பொறுமை இல்லாமல்
9:58 இருக்கிறது. தொடர்ந்து தடைகளையும் தாமதத்தையும் பார்ப்பது தோல்வி மட்டும்தான் கிடைக்கும் அப்படின்னு அந்த மனிதனே முடிவு செஞ்சு கொள்வது. இது போன்ற மனப்பான்மைதான் அவங்களுக்கு தொடர்ந்த ஒரு சரிவை கொடுக்குது. ஆகவே இந்த மூன்று கிரகங்கள் இணையக்கூடிய இந்த காலம் உங்களுக்கு புதிய சிந்தனைகள் தோன்றும் புதிய நபருடைய அறிமுகங்கள் கிடைக்கும் இவை யாவையும் உங்களுடைய முன்னேற்றத்திற்கான காலமா அமைச்சுக்கோங்க. அதுதான் புத்திசாலித்தனம். நான்தான் பல பதிவுகள்ல சொல்லிருக்கேன் கிரக நிலைகள் மாறிக்கிட்டேதான் இருக்கும். பலன்களை கொடுத்துக்கிட்டேதான் இருக்கும். நீங்க YouTubeல Facebookலன்னு ஜோசிய வீடியோன்னு சொல்லி நிறைய வீடியோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாசமும் வந்துகிட்டேதான் இருக்கும். அந்தந்த ராசிக்குன்னு 12 ராசிக்கும் வந்துகிட்டுதான் இருக்கும். நீங்க நீங்களும் பார்த்துக்கிட்டேதான் இருப்பீங்க. ஆனா முழுமையான மாற்றம் வேண்டும் என்றால் அந்த மாற்றம் உங்களிடம் இருந்துதான் ஆரம்பமாக வேண்டும். உங்களிடம்
10:45 ஆரம்பமாக கூடிய அந்த மாற்றம் தான் நிலையான மாற்றம். உங்கள் மூல நீங்க உங்க மூலமா உங்க லைபுக்கு ஒரு வெளிச்சத்தை கொண்டு வந்தீங்கன்னாதான் அந்த வெளிச்சம் நிலையா நிக்கும். இங்க வேற யார் கொடுக்கக்கூடிய வெளிச்சமும் நமக்கு அது நிலையா கிடைக்குமான்னு கேட்டீங்கன்னா டவுட்தான். அதனாலதான் நம்ம ஒவ்வொரு பதிவுலயும் சொல்றோம். நல்லதை எதிர்பாருங்க. அந்த நல்லது உங்க மூலமா வர மாதிரி முயற்சிகள் எடுங்க. அதுதான் நிரந்தர முன்னேற்றத்தை கொடுக்கும். ஆகவே கடக ராசிக்காரர்கள் இந்த பதிவு உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நான் கொடுக்கும்னு நினைக்கிறேன். இந்த காலகட்டம் நீங்கள் இந்த ஆடி மாதமா இருக்கறதுனால அம்மன் வழிபாடு ஒரு பக்கம் இன்னொரு பக்கம் முருகன் வழிபாடு. பெரும்பாலும் கடக ராசிக்காரங்க முருகன் ரசிக முருகனுடைய பக்தனாதான் இருப்பீங்க. கரெக்ட்டங்களா எங்க பார்த்தாலும் திருமண பக்கம்ல்லாம் முருகன் முருகன் வந்து காட்சி அளிப்பது போலவே
11:30 தோன்றும். அது இந்த ஆடி மாதம்னால குறிப்பா வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும் உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். சரிங்களா இங்க நிறைய பேர் உங்க மேல கண்பார்வை வைக்கிறாங்க க உங்க மேல கண் திருஷ்டி படுது கெட்ட அதிர்வலைகள் வருது இதெல்லாம் தடுக்கணும்னு நினைச்சீங்கன்னா இதுல இருந்து நீங்க தப்பிக்கணும்னு நினைச்சீங்கன்னா இந்த நெகட்டிவ் அதிர்வலைகள எல்லாம் விட நீங்க பல மடங்கு பவர்புல்லா இருக்கணும் பாசிட்டிவ் அதிர்வலைகளால சரிங்களா இப்ப நீங்க ஸ்ட்ராங்கா இருந்தீங்கன்னா இங்க எதுவும் உங்கள அபெக்ட் பண்ணாது. இப்ப எப்படி உடம்புல எதிர்ப்பு சக்தி அதிகமா இருந்தா ஏதாவது நோய் வராது அவ்வளவு சீக்கிரம் அட்டாக் பண்ணாதுன்னு சொல்லுவாங்கல்ல அதே கான்செப்ட் தான் நம்ம லைஃபுக்கும். நீங்க எந்த அளவு பவர்ஃபுல்லா நிக்கிறீங்களோ வைப்ரேஷன் நல்ல அதிர்வலைகளை கொண்ட நபரா இருக்கீங்களோ அந்த அளவுக்கு யாருடைய பார்வையும் எதுவும் உங்களை பண்ணாது. சரிங்களா ஆகவே இந்த ஒரு அடிப்படை
12:17 அடிப்படையில நடக்கக்கூடிய உண்மை என்னன்றத புரிஞ்சுக்கோங்க. வாழ்க்கைக்கான விதிமுறைகள் என்னன்றத தெரிஞ்சுக்கோங்க. கடக ராசிக்காரர்கள் எளிமையாக உங்க வாழ்க்கைக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை அமைச்சுக்கலாம். இங்க நீங்க பயப்படுற அளவுக்கு நீங்க யோசிக்கிற அளவுக்கு வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்கிறது அவ்வளவு ஒன்னும் கஷ்டம் கிடையாது. அந்த விதிமுறைகள் வாழ்க்கை எப்படிப்பட்ட காலகட்டத்தில வாழ்றோம் அந்த காலகட்டத்துக்கு நம்ம எப்படி நடந்துக்கணும் என்னென்ன அப்டேட் கொண்டு வரணும் எந்த நபர்களிடம் நம்ம எப்படி பேசணும் யாரு கிட்ட நம்ம அளவோட இருக்கணும் இதுல எல்லாமே நீங்க தெரிஞ்சுக்கணும். ஏன்னா இந்த காலகட்டத்தில மனிதர்கள் எல்லோரும் சமன்தான். யாரும் மேல கீழல்லாம் கிடையாது. ஆனா மனிதர்களிடையே சில குணங்கள் மாறிருச்சு. சில நபர்களிடமிருந்து நம்ம தள்ளி இருக்கறதுதான் நல்லது. அது எந்த உறவு முறைகளாக இருந்தாலும் சரி. சில பேர் நல்லத பண்ணவும் மாட்டாங்க. பண்றவங்களை விடவும் மாட்டாங்க. நெகட்டிவாவே யோசிச்சு யோசிச்சு நெகட்டிவாவே பேசி பேசி அவங்க
13:04 கடைசி வரைக்கும் நல்லத லைஃப்ல பார்க்கவே மாட்டாங்க. அந்த நபர்களுடைய எந்தவிதமான பழக்கமும் நமக்கு வேண்டாம். ஆகவே நல்லதை மட்டுமே யோசிங்க. நல்லத மட்டுமே பேசுங்க. நல்லதை மட்டுமே நடைமுறைப்படுத்துங்கள் அது இன்றிலிருந்து ஆரம்பியுங்கள் சரிங்களா இந்த பதிவு உங்க அனைவருக்குமே நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும்ு நம்புறேன். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம் நண்பர்களே.