0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் உங்க நண்பனா உங்களுடைய சகோதரனா உங்களுடைய மனசாட்சியா இந்த குரல் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்னு நான் நம்புறேன். உங்கள் மனதில் இந்த வார்த்தைகள் பதிந்து அதனால் உருவாகக்கூடிய அதிர்வலைகள் நல்லதை கொண்டு வந்து சேர்க்கும்னு நான் நம்புறேன். அந்த வகையில இந்த பதிவு கடக ராசிக்காரர்களுக்கான பதிவு. ஒவ்வொரு வாரமும் அந்தந்த 12 ராசிக்காரர்களுக்கான அந்தந்த ராசிக்கான பலன்கள் என்ன அதுமட்டும் இல்லாம இந்த ராசிப்படி வரக்கூடிய கிரகநிலை மாற்றங்களால் வரக்கூடிய பலன்களையும் தாண்டி பிரபஞ்சத்தின் சக்தியின் மூலமாகவும் நம்ம அடையக்கூடிய நல்லது என்னன்றதை எல்லாத்தையுமே நம்ம தெளிவா பார்த்துட்டு இருக்கோம். அதனாலதான் கடல்
0:46 கடந்து பல நாடுகளுக்கும் நம்முடைய பதிவுகள் எல்லாருடைய மனதிலுமே இடம் பெற்றிருக்கு அப்படின்னே சொல்லலாம். ஆகவே கடக ராசிக்காரர்களுக்கும் ஏன்னா கடந்த சில பதிவுகள் பார்த்திருப்பீங்க அந்தந்த ராசிக்காரங்க அப்படியே அதிர்ச்சியாகி கமெண்ட் செக்ஷன்ல போட்டுட்டு இருந்தீங்க ஐயா நீங்க சொல்றது 100% கரெக்டா இருக்குங்க அப்படின்றத கமெண்ட் செக்ஷன்லாம் போய் பார்த்தீங்கன்னா உங்களுக்கு தெரியும். அதுதான் நான் சொல்ல வரேன். ஒரே ஒரு விஷயம்தான் நான் சொல்லுவேன். எப்பவுமே நான் நம்பக்கூடிய ஒரு விஷயம் என்னன்னா எதை தேடுகிறோமோ அதையே கடைசியா நம்ம அடைவோம். அதுதான் உண்மை. அதனால நல்லதை தேடக்கூடிய நபரா நீங்க இருக்கறதுனாலதான் இப்ப பாருங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கீங்க இப்ப கடக ராசிக்காரன கடக ராசிக்காரர்களுக்கான விஷயத்தை நான் உடனே உடனே எல்லாமே சொல்லிடுறேன் டைம் அதிகமா நான் எடுத்துக்க விரும்பல ஏன்னா நிறைய பேர் வந்து என்னங்க இவ்வளவு நேரம் சொல்றீங்க
1:32 அப்படின்றதெல்லாம் பார்த்தேன் நான் கமெண்ட் செக்ஷன்ல ஆனா டைம் அவ்வளவு டைம் எடுத்துக்கிட்டாலும் சொல்லக்கூடிய வார்த்தைகள் உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்க்குதா அப்படின்றதுதான் நான் எப்பவுமே யோசிப்பேன். அது உங்களுக்கு நல்லத கொடுக்குதுன்றதுனாலதான் நான் இவ்வளவு நேரம் இந்த விஷயங்கள் எல்லாமே பேசுறேன். சரிங்களா ஆகவே கடக ராசிக்காரர்களுக்கு இப்ப இந்த காலகட்டம் ஆகஸ்ட் மாதம் எப்படிப்பட்ட அமைப்பு இருக்குன்றதையும் ஒரு பக்கம் பார்க்க போறோம். அதை தாண்டி இதுவரைக்கும் கடக ராசிக்காரர்களுக்கு சொல்லாத ஒரு விஷயத்தை இந்த பதிவுல நான் சொல்ல போறேன். அது இந்த பதிவை பார்க்கறவங்களுக்கு கண்டிப்பா சொல்றேன். ஒரு ஷாக்கிங்காவும் இருக்கும். ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும், ஒரு ஆனந்தத்தை கொடுக்கும். ஒரு கதவு உங்க வாழ்க்கையில ஒரு நல்லதை தருவதற்கான அந்த வழிக்கான ஒரு கதவு திறக்கப்பட்டது மாதிரி
2:17 ஒருஃபீல் கிடைக்கும். அது என்னன்றத இப்ப பார்ப்போம். பா்கறதுக்கு முன்னாடி மூலிகை சாம்பராணி நல்ல அதிர்வலைகளை கொடுக்கக்கூடிய மூலிகைகளை கொண்டு காய வச்சு அரைச்சு 100% நேச்சுரலா கொடுத்தோம். எல்லாருமே வாங்குனீங்க. பாருங்க இந்த ஆடி ஆபர்ல நம்ம கொடுக்கக்கூடியது எல்லாம் பாத்தீங்கன்னா 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு மகாமேறு சங்கு ஒன்று ராஜ கோமதி சக்கரம் ஒன்று ரெண்டு விஷ்ணு சக்கரம் அடுத்து பாத்தீங்கன்னா சிவப்பு குன்றின் மணி சிவப்பு குன்றின் மணி 11 இவை எல்லாத்தையும் நம்ம முற்றிலும் இலவசமா கொடுத்துட்டு இருக்கோம் இந்த ஆடி 18 ஆபர்ல வேணுன்றவங்க தாராளமா ஆர்டர் பண்ணி வாங்கிக்கோங்க இந்த மாதம் முழுவதுமே இந்த ஆபர் நம்ம எக்ஸ்டென்ட் பண்ணலாம் இருக்கறோம். அதனால ஆடி மாதம் முழுவதுமே
3:03 கிடைக்கும். சரிங்களா? சரிங்க இப்ப கடக ராசிக்காரருக்கான விஷயத்தை பார்ப்போம். கடக ராசிக்காரர்களுக்கு அதிபதியானவர் சந்திர பகவான் தற்பொழுது பாத்தீங்கன்னா உணர்ச்சி வசப்பட்டுட்டு இருப்பாங்க கடக ராசிக்காரங்க. உணர்ச்சி வசப்படுறதுன்னா என்னன்னா வேலை சார்ந்தும் ஏன்னா நம்ம ஆல்ரெடி பல பதிவுகள்ல சொல்லிட்டோம். கடக ராசிக்காரங்க வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள் அவங்க மனசுல எப்பவுமே வேலைக்கு தொழிலுக்குதான் அதிக இம்பார்ட்டன்ட் தருவாங்க. கடல் கடந்து போய் வேலை செய்யறவங்களும் இவங்கதான் வெளிநாடு வெளியூர்ன்னு அதிகமா இடம் பெயர்தல் இவங்க லைஃப்ல இருக்கும். சரிங்களா அதேபோல இடம் பெயர்தல் இருக்குன்றனாலயும் வெளிநாட்டு வேலைக்கான அமைப்புகளும் இவங்களுக்கு அதிகமா இருக்குன்றதுனாலயும் அதிகமான கண்பாறைகள் இவங்க மேலதான் இருக்கும். சொந்த பந்தமே பாத்தீங்கன்னா இவங்களை பார்த்து பொறாமைப்படுவாங்க வைத்தெரிச்சல் படுவாங்க. இது எல்லாமே கடக ராசிக்காரர்கள் பேஸ் பண்ணிட்டுதான் இருக்காங்க இன்னை வரைக்குமே சரிங்களா சொந்த பந்தம் அந்த
3:49 அளவுக்குஃேவரபிளா இருக்க வாய்ப்புகள் குறைவு. இருப்பாங்க பேருக்குதான் இருப்பாங்க ஆனா நிறைய பேர் இவங்களுடைய வாழ்க்கையை பார்த்து பொறாமைப்படக்கூடிய அளவுக்குதான் கடக ராசிக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை வச்சிருப்பாங்க மனசுல சரிங்களா ஆனா கடக ராசிக்காரர்களுக்கு அவங்க மனசுக்குதான் ஒரு விஷயம் தெரியும் என்னன்னா வெளியில இருந்து பார்கறவங்க அப்படி இப்படி ஆஹா ஓஹோன்னு இவங்களை பத்தி பேசினாலும் ஆனா கடக ராசிக்காரர்களுடைய மனசுல என்ன இருக்கும்னா இத இது நான் நினைச்ச ஒரு எதிர்காலம் இல்லை இதைவிட பெரிய ஒரு எதிர்பார்ப்புதான் என் மனசுல இருக்கு அதநா என்னைக்காவது உன்னால அடைஞ்சிருவேன். இதுக்கே எல்லாரும் அதிர்ச்சி ஆகுறாங்களே அப்படின்னுதான் நினைப்பாங்க. இதுக்கே எல்லாரும் பொறாமை படுறாங்க. இதுக்கே நம்ம மேல கண்ணு வைக்கிறாங்க. கண் திருஷ்டி படுது இவ்வளவு பிரச்சனை இருக்கு. நம்ம எதிர்ப்ப நம்ம போட்ட நம்ம எதிர்காலத்துக்கான திட்டம் இதைவிட பெரிய
4:36 ஒரு எதிர்காலம். அது அந்த அளவுக்கு அடைஞ்சிட்டா இன்னும் இவங்க எல்லாம் எந்த அளவுக்கு பொறாமை படுவாங்களோ தெரியலையேன்ற ஒரு மன மனதில் ஒரு விஷயம் கண்டிப்பா கடக ராசிக்காரர்களுக்கு இந்த பதிவை பாக்குறவங்களுக்கே கண்டிப்பா ஏதோ ஒரு காலகட்டத்துல தோணி இருக்கும். சரிங்களா அப்படிப்பட்டவர்களுக்கு கடக ராசியில புதன் பகவான் அமர்ந்திருக்கிறார். புதிய தொழில் தொடங்கக்கூடிய எண்ணம் வரும். இந்த பதிவு பார்க்கக்கூடிய கடக ராசிக்காரங்க ஆணாகட்டும் பெண்ணாகட்டும். நான் சொல்றது சரின்னா கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. புதுசா தொழில் தொடங்கக்கூடிய எண்ணம் தோணி இருக்கா? ஆனா அது தோணுதுன்னா இன்னொரு பக்கம் நம்ம ஒரு விஷயத்தை இந்த நேரம் அத சொல்லிே ஆகணும் கவனம் தேவை. ஆமா புதிய ஆட்களை நம்பி வியாபாரத்தில் அதிக முதலீடு
5:22 செய்யாமல் இருப்பது நல்லது இந்த நேரத்துல கண்டிப்பா தொழிலுக்கான வேலைக்கான எண்ணங்கள் தோன்றும். ஆனா தோன்றுவது தவறுல்ல. இந்த நேரத்துல அகலக்கால் வைக்கக்கூடாது. அதிக பணத்தை போட்டு முதலீடு பண்ணி புதிய நபர்களை உள்ள கொண்டு வந்து அவங்க மேல அளவுக்கு மீறின நம்பிக்கை வைப்பது கடக ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவனமான ஒரு நேரமா இது இருக்க போகுது. சரிங்களா பணம் சார்ந்து ஒரு ₹10 நீங்க ஒருத்தருக்கு ஒரு தொழிலுக்காகவோ ஒரு வேலைக்காக ஒரு ₹10 ரூபா எடுத்து உங்க இன்வெஸ்ட்மென்ட் பண்றீங்கனாலும் அந்த இன்வெஸ்ட்மென்ட் பண்ணக்கூடிய ₹10 நீங்க ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி யோசிச்சுதான் இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும் இந்த காலகட்டத்துல சரிங்களா அதேபோல மாணவர்கள் கடக ராசியில இருக்கக்கூடிய மாணவர்களுக்கு மனதில் குழப்பத்தை
6:07 தவிர்த்து படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இந்த நேரம். நல்லா நோட் பண்ணிக்கோங்க. மாணவர்கள், கடக ராசியில இருக்கறவங்க இந்த பதிவை பார்த்துட்டு இருந்தீங்கன்னா, அல்லது, உங்க குழந்தைங்க கடக ராசிக்காரங்க இருந்தாங்கன்னா, மனதில் குழப்பங்கள் இந்த நேரத்துல இருக்கும். பாருங்க. அவங்க படிப்புல இப்ப கான்சென்ட்ரேஷனே பண்ணி பண்ணிட்டு இருக்க மாட்டாங்க. ஒரு டைம் நல்லா படிச்சிருந்தவங்க கூட இப்ப பாத்தீங்கன்னா அந்த அளவுக்கு ரிசல்ட் இருக்காது. ரொம்ப கொஞ்சம் கவன குறைவு அதிகரிச்சிட்டு இருக்கு. புதன் பகவான் ராசியில உட்கார்ந்திருப்பதால மனக்குுழப்பம் ஏற்படும். இதனால பெற்றோர்கள் கவனமா இருக்கணும். இரண்டாம் இடத்தில் கேது இருப்பதால கோவம் அதிகமா வரும். குறிப்பா இந்த கடக ராசிக்காரர்கள் பிறந்து இந்த இந்த ராசியில் இருக்கக்கூடிய மாணவர்கள் குழந்தைகள் இவங்களுக்கெல்லாம் பாருங்க கோவம் அதிகமா வரும் இந்த நேரம் முன்கோபம். முன்கோபம் அதிகமா வரும்.
6:53 சரிங்களா அதேபோல பெரும்பாலும் கடக ராசிக்காரர்கள் இந்த இதுவரை இந்த பணம் தொழில் வியாபாரம் இதுல எல்லாத்திலும் சவால்களைதான் சந்திச்சிட்டு இருப்பீங்க. வெளியில இருக்கறவங்களுக்கு அப்படி அது தெரியாது. அந்த உண்மை தெரியாது. பெரும்பாலும் கடக ராசிக்காரங்களுடைய லைஃப்ல வேலை, தொழில்ன்னு படக்கூடிய கஷ்டம், துயரம், அவங்க எடுக்கக்கூடிய முயற்சி இதெல்லாம் மத்தவங்க பார்வைக்கு அது தெரியவே தெரியாது. அத அவங்க புரிஞ்சுக்கவே மாட்டாங்க. அவங்க என்ன நினைப்பாங்கன்னா கடக ராசிக்காரங்களை பார்த்தாவே அவங்களுக்கு என்னப்பா நல்லா இருக்காங்க. நல்லா சம்பாதிக்கிறாங்க. பாரின் போறாங்க. வெளியூர் போறாங்க. நல்லா சம இப்படியேதான் இவங்களை பத்தி பேசுவாங்களே ஒழிய கடக ராசிக்காரங்க அதுக்காக பட்ட கஷ்டம் என்னன்றத யாரும் யோசிக்கிறது கிடையாது. இந்த சும்மா ஒரு ஒரு விஷயம் ஒரு இடத்துக்கு ஒருத்தர் வந்துர முடியுமா? அதற்கான கஷ்டத்தையும் அதற்கான நேரத்தையும் அதற்கான கடின
7:40 உழைப்பையும் கொடுப்பவர்களுக்குதான் அந்த இடம் ரெடியா நிக்கும். அவங்க வந்து அமர்வதற்கு. அப்படி கடக ராசிக்காரர்கள் இந்த வரக்கூடியந்த சூரிய பகவான் பாத்தீங்கன்னா ஆகஸ்ட் 17 ஆம் தேதி ரண்டு இரண்டாம் இடத்துக்கு வந்த பின்னர் உங்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகக்கூடிய காலமா இது உருவாகும். சரிங்களா அதுவரைக்கும் மனக்குழப்பங்கள் இருக்கும். பணம் வருமானம் இந்த விஷயங்கள்ல் பாத்தீங்கன்னா மாற்றங்கள் வரும் எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும் அப்படின்னா கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அலச்சல் இருக்கும் அலைஞ்சு தான் ஒரு விஷயத்தை கையில பிடிக்கிற மாதிரி வரும் சரிங்களா அதேபோல அதேபோல பஞ்சாமதி பஞ்சாமதிபதி லாபத்தில் பாத்தீங்கன்னா அமர்ந்திருப்பதால வாழ்க்கையில முன்னேற்றத்தை கையில பிடிக்கிறதே பெரும்பாலும்
8:27 கடக ராசிக்காரளுக்கு போராட்டமாதான் இருக்கும். ஆமா சுக்கிரன் நாளில் மறைந்திருக்கிறார் சுக்கிரன் பாத்தீங்கன்னா இந்த நல்ல மாற்றத்தை சுக்கிரன்னாவே ஒரு பிரைட்னஸ் ஒரு அதாவது லைப்ல பிரைட்னஸ் ஒரு முன்னேற்றத்திற்கான ஒரு கிரகம் அப்படி பார்க்கும்போது கடக ராசிக்காரங்க இதுவரை கவனிக்க மறந்த சில விஷயத்தை இப்ப நான் சொல்றேன் இப்ப கிரக நிலைகள் ரீதியா இப்ப நம்ம பார்த்தோம் சரிங்களா ஏன்னா குருபகவான் 12 ஆம் இடத்தில் இருப்பதும் வேலைக்கான மாற்றத்தை கொடுக்கக்கூடிய இடம்தான் சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் இருக்காரு இதுவும் பாத்தீங்கன்னா இந்த திருமணத்தடை இது ஏற்பட்டுட்டு இருக்கும். சரிங்களா சனி வக்கரமாக இருப்பதால நீங்க திருமணம் சார்ந்து வரன் பார்க்கறீங்க அப்படின்னா திருமணத்திற்காக
9:14 பார்க்கக்கூடிய வரனை நீங்க உடனே கண்ணை மூடிட்டு சரின்னு சொல்லாம கொஞ்சம் அலசி ஆராயறது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா அதேபோல வண்டி வாகனங்கள் போகும்போது கவனம் தேவை. இப்போ கடக ராசிக்காரர்களுக்கான இதை தாண்டுன சில முக்கிய விஷயத்தை நான் சொல்றேன் பாருங்க கடக ராசிக்காரர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க தங்களுடைய மதிப்பை தூக்கி நிறுத்தணும் உங்க மனசுல ஏன் தெரியுங்களா கடக ராசிக்காரர்கள்ல பிறந்தவர்கள் ஐயா நம்ம சொல்லி இருந்தோம் ஆரம்பிக்கும் போது இந்த ராசிக்கான பிளஸ் எல்லாம் சொல்லிருந்தோம். ஆனா இதே ராசியில 100 ரூபாய்க்கு கஷ்டப்படுறவங்களும் இருக்காங்க ஆமாவா மாசம் 4000₹000 சம்பளம் வாங்குறவங்களும் இருக்காங்க சரிங்களா இதே ராசியில மாசம் ஒர
9:59 லட்சம் ரூபார லட்சம் ரூபாய் சம்பரிக்கிறவங்களும் இருக்காங்க எல்லா கேட்டகிரி நபர்களுமே இருக்காங்க அது அவரவர்களுடைய சுயாதத்தை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கை முறை இருக்குன்னு நம்ம ஒரு சொன்னாலும் இன்னொரு பக்கம் என்னன்னா மனரீதியா நீங்க சில விஷயத்தை இன்னும் ஃபாலோ பண்ணாம இருக்கீங்க. அது என்னன்றத இப்ப நான் ஒவ்வொன்னா சொல்றேன். இதுல எத எதெல்லாம் நீங்கஃபாலோ பண்ணாம இருக்கீங்களோ உடனே உடனே கப்புன்னு புடிச்சுக்கோங்க. அதை ஃபாலோ பண்ணுங்க. தங்களையும் தங்களுடைய மதிப்பையும் உங்க மனசுல தூக்கி நிறுத்தணும். புரியுதுங்களா முதல்ல உங்க மேல உங்க மதிப்பு அதிகமா இருக்கணும் நீங்க நினைக்கணும் இந்த விஷயங்கள் நல்ல ஒரு வாழ்க்கை வாழ்வதற்கான தகுதியான மனிதன் நாமதான் அப்படின்ற எண்ணம் ஆழமா வரணும்.
10:45 ஏன்னா கடக ராசிக்காரங்க என்னதான் கடின உழைப்பு இருந்தாலும் என்னதான் வந்து வெளிநாடு போகக்கூடிய யோகம் இருந்தாலும் நல்லா சம்பாதிக்கக்கூடிய எண்ணங்கள் இருந்தாலும் சில இடங்கள்ல தயங்கி தயங்கி நிக்கிறீங்க இது ஆமாவா இல்லையான்றத நீங்களே சொல்லுங்க உங்களுக்கே இப்ப நான் சொன்னது அதிர்ச்சியா இருக்கும். என்னடா திடீர்னு உண்மைய சொல்லிட்டாருன்னா ஆமா. கடக ராசிக்காரங்க தயக்கம் என்பது அவர்கள் வாழ்க்கையில இருந்துகிட்டே இருக்கும். எந்த ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னாடி ஒரு தயக்கம் இருக்கும். தயக்கத்தை தாண்டிதான் அவங்க அந்த விஷயத்தை பண்ற மாதிரி வந்திருக்கும். அதேபோல நல்லா புரிஞ்சுக்கணும். பிரச்சனைகளை விட நீங்கதான் பெரியவங்க அப்படின்ற ஒரு எண்ணம் இருக்கணும். என்னங்க பிரச்சனைகளோட பெரியவன் ஆமா இப்போ செல்வந்தராக ஆவது ஒரு எளிய காரியம் இல்லை சரிங்களா அதில் பல
11:30 தடைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கலாம். பாதை வளைந்து வளைந்து போகலாம். சரிங்களா செல்வந்தர்கள் ஆவதற்கான அந்த பாதை குண்டும் குளியுமாக இருப்பதாலும் எதிர்பாராத ஆபத்துகள் வழியில காத்திருப்பதாலதான் நிறைய பேர் அதுல பயணிப்பதே இல்லை சரியா தேவையில்லாத தலைவலிகள் அவர்கள் விரும்பதில்லை எதுக்குப்பா நமக்கு தேவையில்லாத தலைவலி நமக்கு எதுக்குப்பா பொல்லாப்பு அப்படின்ற விஷயங்கள் எல்லாமே பெரும்பாலான மக்கள் மனதில இருக்கு. கூடுதல் பொறுப்புகளை சுமக்கவும் அவர்கள் தயாராக இல்லை மொத்தத்துல பிரச்சனைகளை விரும்புறதில்லை நல்லா புரிஞ்சுக்கோங்க பணத்திற்கு கஷ்டப்படுபவர்கள் ஏழைகளாக இருப்பவர்கள் இன்னும் என் லைப்ல மாற்றம் வரலன்னு புலம்புறவங்க எல்லாருமே பிரச்சனைகளை
12:17 தவிர்ப்பதற்கு வழிதேடுறாங்க. ஐயோப்பா இருக்கிற கஷ்டமே போதும்பா இனிமே எந்த பிரச்சனையும் வரக்கூடாதுப்பா அப்படின்ற ஒரு மைண்ட் தாட் தான் உங்களுக்கு அதிகமா இருக்கும். அவர்கள் சவாலான ஒரு விஷயத்தை எதிர்கொள்ளவே தயங்கக்கூடிய நபர்களா இருக்காங்க. நான் சொன்னேன்னா கடக ராசிக்காரர்களுக்கு தயக்கம் என்பது இருக்கும் அப்படின்னு நான் சொன்னேன்னா தயக்கம் பாருங்க இந்த இடத்திலயும் வருது. சவால்களை எதிர்கொள்ள தயக்கம் ஏற்பட்டிருக்கும். சரிங்களா இந்த ஒரு காரணமாதான் ஆனா இத நம்ம நினைக்கிறோம் நம்ம எந்த விஷயத்துக்கும் நம்ம நமக்கு எதுக்குப்பா தலைவல நம்ம ஒதுங்கி நிக்கிறோம்னு ஆனா நம்ம ஒதுங்கி நிற்பதுதான் மிகப்பெரிய ஒரு வறுமையையும் கஷ்டத்தையும் நல்ல ஒரு மாற்றத்தை தருவதற்கான அந்த வழிகளை நம்ம
13:02 கையில பிடிக்காம தடுமாறதுக்கு காரணம் இதுதான். நீங்க எந்தெந்த விஷயத்துக்கு லைஃப்ல தடுமாறணும் அது தயக்கமா தயக்கத்தை கொடுக்கணுமோ யோசிக்கணுமோ பயப்படனுமோ அந்தந்த விஷயங்களுக்கு தான் நீங்க யோசிக்கணும் பயப்படணும் ஆனா வாழ்க்கையில முன்னேறக்கூடிய இடங்கள்ல் நீங்க பயப்படக்கூடாது. நல்ல வழிகளைஃபாலோ பண்ணக்கூடிய இடத்தில நீங்க பயப்படக்கூடாது. வெற்றியின் ரகசியம் என்னன்னா பிரச்சனைகளல் இருந்து தப்பித்து கொள்வது அல்ல. மாறாக பிரச்சனைகளை விடை நீங்கள் பெரியவர்களாக உங்களை வளர்த்துக்கணும். பிரச்சனையை பார்த்து தப்பிக்கிறது பெருசுல்ல. சரிங்களா அப்படி பண்ணக்கூடாது. ஆனா பிரச்சனைகளை விட நீங்க பெரிய ஒரு இடத்தில் இருக்கக்கூடிய நபரா உங்களை நீங்க வளர்த்துக்கணும். அதுதான் நிலையான முன்னேற்றத்தை கொடுக்கும். சரிங்களா இனிமே
13:47 கடக ராசிக்காரங்க உங்க லைப்ல வரக்கூடிய கஷ்டங்கள் பிரச்சனைகள் எதை பார்த்தும் பயப்படாதீங்க. ஓடி ஒழியாதீங்க. அதை எல்லாத்தை விட நீங்க பவர்ஃபுல்லான நபர் அப்படின்ற எண்ணத்தை மனசுல ஆழமா விதைங்க. இது ரொம்ப ரொம்ப முக்கியம் இந்த காலகட்டத்துல. சரிங்களா உங்களுடைய அதாவது உங்க மனசுல அடிக்கடி சொல்லணும் எல்லா பிரச்சனைகளை விட நான் பெரியவன் என்னால் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். என்னிடம் ஒரு கோடீஸ்வரனின் மனம் இருக்கிறது. அப்படின்னு அடிக்கடி கடக ராசிக்காரங்க உங்க மனசுல உங்க மனசாட்சியோட இந்த வார்த்தையை நீங்க சொல்லணும். இது உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும். சரிங்களா அதேபோல பாத்தீங்கன்னா பெரும்பாலும் இந்த கடக ராசிக்காரங்க அவங்க எடுக்கிற முடிவெல்லாம் கரெக்டாதான் இருக்கும். ஆனா யாராவது ஒருத்தர்
14:33 எங்கயாவது வந்து வந்து ஏதோ மனசுல ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துற மாதிரி விஷயங்களை சொல்லி சொல்லி இவங்க மைண்ட வந்து அப்படியே கன்பியூஸ் பண்ணிவிட்டு போயிருவாங்க. இதனாலதான் பெரும்பாலும் கடக ராசிக்காரங்க ஆரம்பத்தில எடுத்த நல்ல முடிவை விட்டுட்டு திடீர்னு தடுமாற்றத்தில் போய் சிக்கக்கூடிய சில முடிவுகளை அவசர அவசரமா எடுத்துருவாங்க. இந்த காலகட்டம் கடக ராசிக்காரர்கள் அவசர முடிவுகளை எடுக்க கூடாது. சரிங்களா குறிப்பா இந்த ராசிக்காரர்கள் இந்த ராசியில பிறந்து நீங்க ஒரு உயர்ந்த இடத்தில் வாழ்வதற்கான அனைத்து தகுதியும் உங்களுக்கு இருக்கு. அதை நீங்க முதல்ல நம்பணும். அது மட்டும் இல்ல பிரபஞ்சத்தின் ஆற்றல் கண்டிப்பா உங்களை கனெக்ட் பண்ணும். ஏதோ ஒரு காலகட்டத்தில இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்களுக்கு நான் தெளிவா சொல்றேன். நீங்க ஆணாகட்டும் பெண்ணாகட்டும் உங்க வாழ்க்கையில எந்த வயதாக இருந்தாலும் சரி ஆனால் நிச்சயம் ஒரு நாள் கடக
15:19 ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில பிரபஞ்சத்தின் சக்தி, அந்த பிரபஞ்சத்தின் வைப்ரேஷன் பத்தின சில விஷயங்கள் உங்க காதுக்கு வரும். அது வந்தே தீரும். இப்ப ஒன்னு இல்ல இந்த பதிவை பார்த்துட்டு இருக்க கடக ராசிக்காரங்களுக்கு கூட என் மூலமாக இந்த பிரபஞ்சத்திற்கான சில தகவல்கள் வருது. சரியா? இது வந்துதான் தீரும். ஏன்னா திரும்பவும் சொல்றேன் கடக ராசிக்காரர்கள் வேலைக்கான நபர்கள், தொழிலுக்கான நபர்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கான நபர்கள். புரியுதுங்களா? அப்ப பாருங்க ஒரு உலகம் ரன் ஆகுறதே அந்த பொருளாதார முன்னேற்றம் தான் ரொம்ப முக்கியம். கரெக்ட்டங்களா? இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும், பொருளாதார முன்னேற்றம் இருக்க வேண்டும் இது எல்லாமே முக்கியம். அப்ப கடக ராசிக்காரர்களுக்கு இந்த பிரபஞ்சத்தின் துணை எப்பவுமே இருக்கு.
16:04 பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்ககிட்டயே ஒழிஞ்சிட்டு இருக்கு. நீங்க அதை கவனிக்காம இருந்திருக்கலாம். எவ்வளவு நாள் அதை பத்தி தெரியாம இருந்திருக்கலாம், யோசிக்காம இருந்திருக்கலாம். ஆனா, யாரோ ஒரு மனிதர் மூலமாவோ அல்லது ஏதோ ஒரு ஏதோ ஒரு சூழ்நிலை மூலமா அது உங்க காதுக்கு வந்துதான் தீரும். இதோ இப்ப வந்துருச்சு. கரெக்டா? கடக ராசிக்காரர்கள் கெட்டத அடிச்சு நொறுக்கிட்டு நல்லத உங்களை நோக்கி வரக்கூடிய அந்த அதிர்வலைகள் உங்ககிட்ட பவர்ஃபுல்லா இருக்கணும். சரிங்களா அது மட்டும் இல்லாம எத்தனை பேர் கண்பார்வைகள் பட்டாலும் சரி யாரு கந்திருஷ்டி வச்சாலும் சரி எதுவுமே உங்களை அபெக்ட் பண்ணாம இருக்கணும்னா அதான் நான் சொன்னேன் பாத்தீங்களா இப்ப பிரச்சனைகளை பார்த்து ஒளியறத விட அதைவிட நீங்க வலிமையான நபரா மாறுனதுதான் நிரந்தர முன்னேற்றம். இப்ப கெட்ட பார்வைகள் கெட்ட உங்களை பார்த்து வைத்தெரிச்சல் படுறாங்க
16:50 உங்க மேல கந்திரிசி படுறாங்கன்னா அந்த நெகட்டிவ் அதிர்வலைகள் உங்களை நோக்கி வரும்போது அதைவிட பவர்ஃபுல்லான நபரா நீங்க இருந்தீங்கன்னா உங்களை ஒன்னும் பண்ண முடியாது ஆகவே கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் நல்லத மனசுல விதைங்க மெடிடேஷன் பண்ணுங்க நல்லத மட்டுமே யோசிங்க நெகட்டிவா பேசக்கூடிய நபர்களிடமிருந்து கொஞ்சம் ஒதுங்கி இருங்க சரிங்களா ரங்கநாதர் வழிபாடு இந்த காலகட்டத்தில் மாற்றத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை ஆடி மாதம்ன்றனால அம்மன் வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். சரிங்களா ஆகவே கடக ராசிக்கார நண்பர்களே நல்ல எதிர்காலம் கொண்ட நபர்தான் நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல பயப்பட வேண்டிய அவசியம் இல்ல பிரபஞ்சம் உங்களுக்கு துணை நிக்கும். சரிங்களா இந்த பதிவை உங்க நண்பர்கள் உறநர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. நன்றி வணக்கம்.