0:00 ஜோதிடத்தை நாடி வந்த அன்பு நேயர்களுக்கு வணக்கம்ங்க. எத்தனையோ வீடியோ பார்த்தாலும் இந்த ஒரு வீடியோ உண்மையா கஷ்டப்படுறவங்க வாழ்க்கைய மாற்றப்போகுதுங்க. அப்படி என்ன இந்த வீடியோல இருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி நம்ம சேனலை முதல் முறையா பாக்குறவங்களா இருந்தா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கற ஆப்ஷனை சூஸ் பண்ணிக்கோங்க. அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு பதிவும் உங்ககிட்ட வந்து சேருங்க. எப்பவுமே ஒரு நல்ல விஷயத்தை தொடங்குவதற்கு முன்னாடி எம்பெருமான் முருகனை மனசார வேண்டிக்கோங்க. நீங்களும் நான் சொல்ற மந்திரத்தை சொல்லிக்கிட்டு கமெண்ட் பாக்ஸ்ல ஒரு முறை கமெண்ட் பண்ணிடுங்க. ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம். என் அன்பார்ந்த நேயர்களுக்கு வணக்கம்ங்க. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுங்க. இப்ப துலா ராசிக்காரங்களோட கிரக நிலை எப்படி
0:46 இருக்குதுன்னு பார்க்கலாங்களா தைரிய வீரிய ஸ்தானத்துல சூரிய பகவானும் செவ்வாய் மற்றும் புதன் பகவானும் சுக்கிர பகவானும் இருக்கிறாங்கங்க பஞ்சம ஸ்தானத்தில சனி பகவானும் ராகு பகவானும் இருக்கிறாங்கங்க பாக்கிய ஸ்தானத்தில குரு பகவான் வக்கர நிலையில் இருக்கிறாருங்க லாப ஸ்தானத்தில கேது பகவான் இருக்கிறாருங்க எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறி போகும் இணையத ஒரு காலகட்டம் இப்போது பிறந்திருக்குதுங்க இதுவரை உங்களுக்கு எத்தனையோ சோதனைகள் வேதனைகள் மற்றும் சொல்ல முடியாத துயரங்கள் வந்து போயிருக்கலாமங்க ஆனா இனி வரக்கூடிய காலம் உங்க வாழ்க்கையில ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்த போகுதுங்க விதிப்பயனால நீங்க இழந்த அத்தனை செல்வாக்கும் சொத்துக்களும் சந்தோஷத்தையும் மீண்டும் ஒருங்கே பெறப்போகும் அந்த அபூர்வமான தருணம் இப்பொழுது கைகூடி வந்திருக்குதுங்க உங்க
1:31 ராசிக்குரிய கிரகங்களோட சுழற்ச்சியும் தசாபுத்திகளும் உங்களுக்கு சாதகமா மாறியுள்ள இந்த வேலையில் 2026 ஜனவரி மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு உங்கள் வீடு தேடி வரும் குட் நியூஸ் என்ன உங்க தொழில் குடும்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் அந்த அசுர வளர்ச்சி என்ன இனி உங்க வாழ்க்கையில் நடந்தே தீரப்போகும் அந்த அதிசயம் எதை பற்றியது என்பதைதான் நாம இப்ப பார்க்க போறோமங்க இந்த வீடியோல நாம மிக தெளிவாகவும் ஆழமாகவும் பார்க்க போறோமங்க வீடியோவை முழுமையா பாருங்க ஏன்னா இது உங்க வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரு பதிவா அமையலாமங்க கடந்த 2025ஆம் ஆண்டு உங்க வாழ்க்கையில மிக மோசமான ஒரு நரக வாழ்க்கைய வாழ்ந்தவங்கதாங்க நீங்க சொல்லப்போனா கடந்த ஓராண்டு காலமாகவே அர்த்தாஷ்டமம் சனியோட
2:16 தாக்கத்தால உங்க நிம்மதி என்பது முற்றிலும் பரிபோயிருக்குமங்க எதை தொட்டாலும் முட்டுக்கட்ட எதை செய்தாலும் பிரச்சனை என ஒரு போராட்டமான வாழ்க்கையை தான் நீங்க வாழ்ந்து கொண்டிருப்பீங்க சரி பிறக்க போகும் இந்த 2020 26 ஆம் ஆண்டு உங்களுக்கு எந்த மாதிரி இருக்க போகிறது உங்க வாழ்க்கை பதி எப்படி மாற்ற போகிறது அப்படிங்கறத பத்திதான் இந்த வீடியோல நம்ம பார்க்க போறோம்ங்க சுக்கிர பகவானை ராசி அதிபதியா கொண்ட நீங்க இயல்பு நேர்மைக்கும் நீதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கவங்களா இருப்பீங்கங்க துலாக்கோலை போலவே எதையும் சமமா பார்க்கும் குணம் கொண்டவங்களா நீங்க இருக்கறீங்க நல்லது கெட்டது எதுவென்று நன்கு அறிந்திருந்தாலும் எல்லா இடங்களிலும் உண்மையை மட்டுமே நம்பக்கூடியவங்க நீங்க உங்களுக்கு சொந்தக்காரங்களோ அல்லது நண்பர்களோ யாரா இருந்தாலும் அவர்கள் செய்வது தவறு அப்படின்னா முகத்துக்கு நேரா
3:03 சுட்டிக்காட்ட தயங்க மாட்டீங்க உங்களை யாராவது ஒரு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டா அங்க உங்களுக்கு வேண்டியவர்கள் இருக்கிறாங்க என்பதற்காக அவர்களுக்கு சாதகமா பொய் பேச மாட்டீங்க எங்க நியாயம் இருக்கிறதோ அங்கதான் நீங்க உறுதியா நிப்பீங்க இந்த உண்மைக்கும் நியாயத்துக்கும் நீங்க கொடுக்கும் முக்கியத்துவமே பல நேரங்கள்ல் உங்களுக்கு பெரிய கஷ்டங்களையும் சொந்த பந்தங்களுக்குள்ளே உங்களுக்கு பல எதிரிகளையும் தேடி கொடுத்திருக்குமங்க தங்களுடைய கஷ்டத்தையும் கண்ணீரையும் கடுகளவு கூட மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வதில நீங்க கை தேர்ந்தவர்ங்க எப்பேர்பட்ட நிதி நெருக்கடி ஏற்படுந்தாலும் வெளியே செல்லும்போது ஒரு கௌரவமான தோற்றத்தில் தான் நீங்க செல்வீங்க இதனால உங்களை பார்ப்பவர் வர்கள் அனைவரும் துலா ராசியா இவர்களுக்கு என்னப்பா வசதியான வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியா இருக்கிறாங்க இவர்களுக்கு என்ன குறைச்சல்
3:49 என்றுதான் நினைப்பாங்கங்க ஆனா ஒரு சில நேரங்கள்ல அடிப்படை தேவைகளுக்கும் சாப்பாட்டிற்குமே நீங்க எந்த அளவுக்கு கஷ்டப்பட்டுருப்பீங்க என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த கசப்பான ரகசியம்ங்க உங்களுடைய கஷ்ட காலத்தில உங்களை திரும்பி பார்க்க கூட ஆள் இருக்காதுங்க நீங்க உதவி செய்தவர்களை உங்களை விட்டு விலகி நின்று வேடிக்கை தாங்க பார்ப்பாங்க ஆனா ஏதோ தட்டு தடு மாதிரி நீங்க மீண்டும் ஒரு முன்னேற்றத்தை நோக்கி எழுந்து நிற்கும் போது உங்களை குறை சொல்வதற்கு உங்க காலை இழுப்பதற்கு ஒரு கூட்டமே உங்களை தேடி வருமங்க உங்க சொந்தக்காரங்களும் நண்பர்களும் அவங்களுக்கு ஒரு தேவை இருந்தா மட்டும்தான் உங்களை தேடி வருவாங்கங்க அந்த தேவை முடிந்தது உங்களை கண்டு கொள்ளாம தூக்கி எறிந்துவிட்டு போயிருவாங்கங்க மீண்டும் அவர்கள் கஷ்டத்தில வரும்போது அவர்களுக்கு அவர்கள் உங்க உங்களுக்கு செஞ்ச பழைய துரோகங்களை எல்லாம் ஒரு
4:35 நொடியில மறந்துட்டு அவங்களுக்கு மீண்டும் நீங்க உதவி செஞ்சு அவர்களிடமே ஏமாறக்கூடிய மிக மிக சிறந்த பறந்த உள்ளம் கொண்டவங்க தாங்க நீங்க வாழ்க்கையில எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்கிற வைராக்கியத்தோட தினம் தினம் உழைப்பவங்க நீங்க கடந்த ஆண்டுகள்ல நீங்க எத்தனையோ நல்லது நடக்கும்னு எதிர்பார்த்திருப்பீங்க ஆனா அர்த்தாஷ்டம சனியால உங்களுக்கு ஏமாற்றமும் மன உளைச்சலும் தாங்க வந்திருக்குது. ஆனா இனி வரக்கூடிய இந்த 2026ல குறிப்பா தை பொங்கலுக்கு பிறகு உங்க வாழ்க்கையில ஒரு பொற்காலம் வளரப்போகுதுங்க. இதற்கு மிக முக்கிய காரணம் ஜனவரி மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு மகர ராசியில நிகழப்போகும் நான்கு முக்கிய கிரகங்களோட சங்கமம் தாங்க உங்கள் ராசிநாதனான சுக்கிரன் பெயற்சியாகி மகரத்துக்கு வராருங்க அவரை தொடர்ந்து சூரிய பகவானும் செவ்வாய் பகவானும் புதன்
5:20 பகவானும் ஒவ்வொன்றா இணையறாங்கங்க இந்த கிரகங்களோட அணிவகுப்பு துலா ராசிக்கு ஒரு அசுர பலத்தை கொடுக்க போகுதுங்க குறிப்பா இந்த காலகட்டத்தில் நடக்கும் சுக்கிர பெயிற்சி உங்க ராசிக்கு நான்காம் இடத்திலிருந்து உங்கள பொருளாதார சிக்கலை தீர்த்து பண பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யுமங்க இதுவரை கையிருப்புலர பணமே இல்லாமல் தவித்த உங்களுக்கு இனி வருமானம் பல வழிகள்ல் வந்து சேருமங்க இதனுடன் ஜனவரி மாதம் முதலே உங்களுக்கு வீரபத்திர ராஜயோகம் அப்படிங்கிற அபூர்வ யோகம் கிடைக்கிறதுங்க இந்த யோகம் எல்லா ராசிக்களுக்கும் கிடைக்காதுங்க துலா ராசிக்கு இது கிடைப்பதால கடந்த காலத்தில நீங்க இழந்த செல்வாக்கும் அந்தஸ்து கௌரவம் என அனைத்தும் மீண்டும் உங்க கைகளுக்கே வந்து சேரப்போகுதுங்க சனியோட வக்கிர நிவர்த்தியும் குருவோட பார்வை மாற்றங்கள் உங்களுக்கு பெரும் பக்கபலமா அமைய
6:06 போகுதுங்க இதனால் வரை உங்கள் முன்னேற்றத்துக்கு தடையா இருந்த அர்த்தாஷ்டம சனியோட தாக்கம் இனி வரக்கூடிய மாதங்கள்ல் முழுமையா குறைய தொடங்குங்க குறிப்பா சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து மீன ராசியிலேயே பலம் பெறுவது உங்களோட கர்ம வினைகளை குறைத்து முன்னேற்ற பாதையை காட்டும்ங்க குரு பகவான் உங்களோட ராசியில எட்டாம் இடத்தில் இருந்தாலும் அவர் பத்தாம் இடமான தொழில் மற்றும் லாபஸ்தானத்தை பார்ப்பதால பொருளாதார ரீதியா ஒரு மிகப்பெரிய திருப்பு முனை ஜனவரி ரி மாதம் முதலே உங்களுக்கு ஏற்பட போகுதுங்க கடந்த காலங்கள்ல் நீங்க படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காம ரூபா சம்பளத்துக்கோ 15000 சம்பளத்துக்கோ வேலையில் இருந்த நிலை மாறுமங்க பொங்கலுக்கு பிறகு நீங்க ஒரு அரசாங்க வேலைக்கோ அல்லது ஒரு பெரிய தனியார் நிறுவனத்துக்கோ முயற்சி செய்தா உங்க தகுதி தகுதிக்கு ஏற்ற உதய உயிரிய
6:53 பதவி உங்களுக்கு நிச்சயமா கிடைக்கும்ங்க பல ஆண்டுகளாய் இழிபெறியா இருந்த பூர்வீக சொத்து தகராறுகள் அல்லது நீதிமன்ற வழக்குகள் பிப்ரவரி மாதத்துக்குள்ள உங்களுக்கு சாதகமான தீர்ப்போடு முடிவுக்கு வருமங்க தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை ஒரு புதிய உத்தியோவகம் பிறக்குமங்க உற்பத்தியில் இருந்த தடைகள் விலகி உங்க விற்பனை பல மடங்கு உயருமங்க ஏற்றுமதி இறக்குமதி தொழில்ல இருப்பவங்களுக்கு இது மிகச் சிறந்த லாபகரமான ஆண்டா அமையுமங்க துலா ராசி பெண்கள் புதிய ஆபரணங்கள் மற்றும் நிலம் வாங்கும் யோகம் கைகூடி வருமங்க குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி கணவன் மனைவிக்குள் இருந்த நீண்ட கால பிணக்குகள் மறைந்து ஒற்றுமை பிறக்குமங்க நீண்ட நாட்களாதிரு திருமண தடையால் வருந்திய துலா ராசி இளைஞர்களுக்கு பொங்கலுக்கு பிறகு ஆச்சரியப்படும் வகையில நல்ல வரன் அமைய போகுதுங்க குறிப்பா
7:41 தங்களோட வாழ்க்கை துணையை இழந்தவங்க அல்லது மறுமணம் பற்றி யோசிப்பவர்களுக்கு கடந்த கால வேதனைகளை மறக்க செய்யும் வகையில ஒரு நல்ல மறுவாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்பு இந்த ஆண்டுல கைகூடி வருமங்க ராகு கேது மாற்றத்தால உங்க உடல் ஆரோக்கியம் மேம்படுமங்க பல நாட்களா குணமடையாத நோய்கள் கூட பொங்கலுக்கு பிறகு படிப்படியா நிவர்த்தியாகுமங்க அடிக்கடி வரும் பெரும் மருத்துவ செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க தொடங்குமங்க முக்கியமா குழந்தை பாக்கியத்திற்காக நீண்ட நாட்களா காத்திருக்கும் துலா ராசி நேயர்களுக்கு இந்த கிரக மாற்றங்கள் ஒரு பெரும் மகிழ்ச்சியான செய்தியை தருமங்க உங்களுக்கு சேமிப்பு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து இந்த ஆண்டுக்குள்ள நீங்க வாங்கிய அனைத்து கடன்களையும் அடைத்துவிட்டு ஒரு நிம்மதியான பெருமூச்சை விட போறீங்கங்க பழைய நண்பர்கள் மூலம் புதிய தொழில்
8:27 வாய்ப்புகள் மற்றும் வருமான வழிகள் உண்டாகுமங்க ஜனவரி மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு புதிய சக்தி வாய்ந்த நபர் உங்க வாழ்க்கையில நுழைய போகிறாங்கங்க அந்த நபர் உங்க வாழ்க்கை துணையாகவோ அல்லது பெரிய பிசினஸ் பார்ட்னராகவோ இருக்கலாமங்க அவர்களோட வருகை உங்களோட தலை இழுத்தையே மாற்றிடுமங்க இழந்த செல்வாக்கையும் அந்தஸ்தையும் நீங்க மீண்டும் ஒரு ராஜாவை போல பெறப்போகும் வருடமா இந்த வருடம் இருக்க போகுதுங்க இந்த 2026 துலா ராசிக்கு ஒரு பொற்காலமாகவே அமையப்போகுதுங்க உங்களுக்கு தெய்வ அனுகூலமும் அதிஷ்டையும் அதிஷ்டமும் வழிநடத்தும் காலமா இது இருக்குமங்க சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியோட பார்வை உள்ளதுங்க புகழ் அந்தஸ்து ஆளுமை அதிகரிக்குமங்க இனம் புரியாத கவலைகள் குறையுமங்க ராசிக்கு குரு
9:14 பார்வை இருப்பதால எதிர்நீச்சல் போட்டு இழந்ததை நீங்க மீட்பீங்க நண்பர்கள் சகோதரர்களால கூட்டு தொழில்ல லாபம் அதிகரிக்குமங்க சிலருக்கு சுப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் உண்டாகுமங்க சொத்து வாங்கும் முயற்சிகள் சித்தரிக்குமங்க தம்பதிக்குள்ள நல்ல புரிதல் உண்டாகும் ங்க திருமண வாய்ப்புகள் தேடி வருமங்க ஓயாத உழைப்பால் அசதி மன உழைச்சல் ஏற்படுமங்க விரும்பிய வேலையில் சேர சிபாரிசுக்கு அலைய நேரிடுமங்க ஆரோக்கியம் சிறக்குமங்க கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றுவதில கொஞ்சம் கவனம் செலுத்துவீங்க சங்கடங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்று வல்லமை இறைபக்திக்கு உண்டு என்பதால் சரபேஸ்வரரை வழிபட்டு நீங்க நலம் பெறவுங்க இந்த காலகட்டத்தில தைரிய வீரிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் மிக வலுவாய் இருப்பதால எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீங்க
10:01 புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகுமங்க முக்கிய நபர்களோட அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீங்கங்க எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரிடலாமங்க தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்குமங்க எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதிலிருந்து தாமதம் நீங்குமங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பயணத்தை சந்திக்க நேரலாமங்க எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படுமங்க குடும்பத்தில ஒற்றுமை அதிகரிக்குமங்க கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை நன்மையை தருமங்க நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பாங்கங்க பெண்களுக்கு மனதில தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகக்கூடிய காலமா இது இருக்குமங்க கலைத்துறையினருக்கு வீண ஆசைகள் மனசுல தோன்றமங்க அரசியல் துறையினருக்கு காரியங்கள்ல் திடீர் தடை ஏற்படலாம்ங்க மாணவர்களுக்கு கல்வி
10:48 தொடர்பான விஷயங்கள்ல திடீர் தடை தாமதம் ஏற்படலாம்ங்க இந்த காலகட்டத்தில மிதமான பலன்கள் கிடைக்குமங்க சில இடங்கள்ல வேலையில அழுத்தம் இருக்குமங்க சில இடங்கள்ல சவாலா இருக்கும் உத்தியோக ரீதியா பதவி உயர்வு வரலாமங்க ஆனா எதிர்பார்த்த ஒரு காரியம் கொஞ்சம் தாமதமாதான் நடக்குமங்க வியாபாரத்தில வாடிக்கையாளர்கள் அதிகரித்து பணவரவு முன்னேற்றமா இருக்குமங்க குடும்பத்திலிருந்து வந்த மரன் குடும்பத்தில இருந்து வந்த மன முரண்பாடுகள் விலகுமங்க பிள்ளைகளால செலவுகள் வரலாமங்க உத்தியோகத்தில் இருப்பவங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்குமங்க பதவி ஏற்றம் சம்பள அதிகரிப்பு வாய்ப்புகள் தாமதமாகலாமங்க வியாபாரத்தில சுமாரான விற்பனை நடக்கும் மறைமுக எதிர்ப்புகளை கண்டறியும் நேரமும் இதுங்க குடும்பத்தில மனக்குழப்பங்கள்
11:34 தீர்ந்து குடும்பம் மகிழ்ச்சியா இருக்குமங்க பிள்ளைகளால மனநிம்மதி ஏற்படுமங்க பெரியர்களோட ஆதரவு கிடைக்குமங்க குடும்பத்திற்காக பணம் சேமிப்புல கவனம் செலுத்தலாமங்க கலைத்துறையினருக்கு ஒரு நிலையான இடத்தை நீங்க பிடிப்பீங்க புதிய முதலீடுகள்ல மிக எச்சரிக்கையா இறங்கலாமங்க சந்திரனோட இடப்பெயற்சி உயர்வு தாழ்வு கலந்த பலன்களை கொண்டு வருமங்க செவ்வாய் மூன்ல இருப்பதால வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை நீங்க தீர்ப்பீங்கங்க கொடுக்கல் வாங்கல்ல நிதானமா இருக்கணுமங்க புதிய நண்பர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாமங்க இந்த காலகட்டத்தில துலா ராசிக்காரங்க தங்க தொழில் உத்வேகம் வியாபாரம் குடும்பம் ஆகியவற்றில முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டுமங்க பண விஷயத்தில மிக கவனமாய் இருக்க வேண்டுமங்க மேலும் பெரியோர்களோட ஆதரவு உங்களுக்கு கிடைக்குமங்க அடுத்ததா
12:20 பாத்தீங்கன்னா நட்சத்திரங்களுக்கான பலன்ங்க முதலாவதா இருக்குது சித்திரை மூன்று நான்காம் பாதங்க இந்த காலகட்டம் உங்களுக்கு செல்வம் செல்வாக்கு பெயர் புகழ் உயரக்கூடிய காலம்ங்க நிறைய செலவு செய்ய நேரிடும்ங்க வெளியூர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீங்க உடன் இருப்பவர்களாட சில பிரச்சனைகள் சந்திக்க கூடுமங்க அதனால கொஞ்சம் கவனம் தேவைங்க முதலீட்டினை எடுக்க அரும்பாடு பட வேண்டி இருக்குமங்க வருமானம் போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலைய நாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்க மாட்டாங்கங்க இரண்டாவதா இருப்பவங்க பாத்தீங்கன்னா சுவாதி நட்சத்திரக்காரங்க இந்த காலகட்டம் உங்களுக்கு பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்குமங்க உடல் ஆரோக்கியத்தில சற்ற கவனம் தேவைங்க தொழில் ரீதியா போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காதுங்க வரவேண்டிய பண பாக்கிகள் மட்டும் இழுபற நிலையிலே இருந்து
13:07 வருமங்க இடைவிடாத உழைப்பால உடல் நிலையில் சோர்வு உண்டாகுமங்க தேவையற்ற பயணங்களனால அழைச்சல்கள் ஏற்படக்கூடுமங்க அதனால முடிந்தவரை அதை தவிர்த்து விடுவது உங்களுக்கு நல்லதுங்க மாணவ மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள்ல் பல பரிசுகளை தட்டி செல்வீங்கங்க மூன்றாவதா இருப்பவங்க பாத்தீங்கன்னா விசாகம் ஒன்று இரண்டு மூன்றாம் பாதங்க இந்த காலகட்டம் கல்வி பயில்பவர்களுக்கு சற்று கூடுதல் கவனம் செலுத்தி படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெற முடியுமங்க கல்விக்காக நீங்க அரசு வழியில எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்கு பின் கிடைக்க பெறுமங்க நல்ல நண்பர்களோட உதவிகள் தக்க சமயத்தில் அமையுமங்க உடல் ஆரோக்கியத்தில சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுமங்க பண வரவுகள்ல் தடைகள் நிலவுவதால குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்ங்க உங்களுக்கு அதிஷ்ட
13:54 எண்கள் பாத்தீங்கன்னா ஆறு நாலுங்க வழிபட வேண்டிய தெய்வம் பெருமாளுங்க உங்களுக்கு உங்களுக்கான பரிகாரத்தை சொல்றேன் நீங்க நோட் பண்ணிக்கங்க லட்சுமி அஷ்டோத்திரம் படித்து வர மகாலட்சுமியை வணங்கினீங்கன்னா செல்வம் சேருமுங்க செல்வாக்கு உயரமுங்க அடுத்ததா இன்னி ஒரு பரிகாரம் சொல்றேன் நீங்க அதையும் நோட் பண்ணிக்கங்க தினமும் காலையில வீட்டு பூஜை அறையில தீபம் ஏற்றி கீழ காணும் பாடலை 27 முறை பாராயணம் செஞ்சீங்கன்னா உங்களுக்கு நல்லதுங்க களத்திரத்தின் மேன்மைதனை மேதிநிக்கும் உளத்திரத்தால் உணர்ந்திருத்தியதில் உயிர் பெருக்கி மலர் ற்கொடியால் ஆசி பெற்ற காவியனே வளம் பெறவே அருள் செய்வாய் போற்றி போற்றி இந்த பாடலை நீங்க மறக்காம 27 முறை பாராயணம் செஞ்சா உங்களுக்கு நன்மையே உண்டாகுமங்க இறுதியா இந்த யோக காலங்கள்ல்
14:39 உங்க அதிஷ்டத்தை இன்னும் பலப்படுத்தி கொள்ள ஒரு எளிய பரிகாரத்தையும் நீங்க கடைபிடிக்கலாமங்க துலா ராசிக்கு அதிபதி சுக்கிர பகவான்ங்க அதனால வெள்ளிக்கிழமைகள்ல மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது உங்களுக்கு பல நன்மைகளை தருமங்க குறிப்பா வெள்ளிக்கிழமை அன்று நெய்விளக்கேற்றி லலிதா சமஸ்காரம் நாமத்தை பாராயணம் செஞ்சீங்கன்னா உங்களுக்கு நல்லதுங்க மொச்சை பயிறு சுண்டல் செய்து நிவேதனம் செ்த நெய்வேதினம் செஞ்சது உங்கள் வாழ்வில இருக்கும் தடைகளை நீக்குமங்க மேலும் ஏழை பெண்களுக்கு திருமண மங்கல பொருட்களை தானமாக வழங்குவது உங்களுக்கு சுக்கிர பலத்தை அதிகரித்து இந்த 2026 ஆம் ஆண்டு முழு ராஜயோக பலன்களையும் உங்களுக்கு பெற்று தருமங்க இந்த வாய்ப்பை வினை பயன்படுத்தி வாழ்வில சகல ஐஸ்வரியங்களையும் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்களுங்க
15:25 நன்றி நன்றி வணக்கம்ங்க.