0:00 ஜோதிட ரீதியா 12 ராசிகள்ல அதாவது கால புருஷ தத்துவத்தில கடைசி ராசிதான் நீங்க ஆனா குணத்துல முதன்மையானவங்க எப்படி சொல்றேனாக்க ரொம்ப நல்லவங்க இலகன மனசு மென்மையா பேசுவீங்க தனக்கு கஷ்டம் இருந்தாலும் பரவாயில்ல மத்தவங்க கிட்ட காட்டிக்காம இருக்கணும் நினைக்க கூடியவங்க இதுநாள் வரைக்கும் ஏதாவது ஒரு குழப்பம் வந்து உங்கள வந்து சூழ்ந்துகிட்டே இருந்துச்சு நம்ம செய்யறது கரெக்டா இல்ல இது நடக்கறது கரெக்டா இப்படி ஒரு குழப்பத்திலே இருக்கறதுனாலவே எந்த ஒரு தெளிவான வேலையும் செய்ய முடியல எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க முடிய முடியாம கஷ்டப்பட்டுருக்கக்கூடிய மீன ராசிக்காரளுக்கு இப்போ இரண்டு உறவுகளால வாழ்க்கை சிறப்பா இருக்க போகுது. அதாவது தந்தை மகன் உறவாள அவங்க இரண்டு பேருடைய சேர்க்கையினால உங்குடைய வாழ்க்கைக்கு ஒரு மாற்றம் வரப்போகுதுங்க. என்னமா அது கொஞ்சம் தெளிவா
0:46 சீக்கிரமா சொல்லு ஆல்ரெடி வந்து பாத்தீங்கன்னா ரொம்ப நொந்து போயிருக்கும். எங்களுக்கு ஆறுதலா பேசக்கூட ஆள் கிடையாது. இருக்கியா இல்லையான்னு கூட பார்கறதுக்கு ஆள் கிடையாது. ஆனா எல்லாருக்கும் எல்லா தேவையும் பார்த்துட்டேன் எல்லாருக்கும் எல்லாத்தையும் விட்டு கொடுத்துட்டேன். இப்பவும் சரி எப்பவும் சரி என்ன புரிஞ்சுக்க ஆள இல்ல மனசு ரொம்ப அப்படியே வலிக்குதுமா எப்படி இப்படி எல்லாம் நன்றி இல்லாம இருக்காங்க நம்ம எவ்வளவு விஷயங்களை விட்டு கொடுக்கிறோம். நம்ம செய்யறதுல ஒரு நமக்கு யாராவது திருப்பி செஞ்சாலே நம்ம அவ்வளவு சந்தோஷப்படுவோமே இன்னும் நம்ம வந்து சிறப்பா மேலுக்கு வந்துருவோமே அப்படின்னு தவிச்சிட்டு இருக்கீங்க இல்லையா உங்களுக்கு யாருடைய உதவியும் வேணாம். ஓகேங்களா? நீங்களே உயர்வை நோக்கி பயணம் பண்ணக்கூடிய நேரம். அதிஷ்டம் வந்து உங்க வீட்டு கதவை தட்ட போகுது. வாய்ப்புகள் உங்க வாசப்படியில நிக்குதுங்க. அதை வரவேற்று அதை நீங்க
1:31 பயன்படுத்திட்டா மட்டும் போதும். என்னமா அது கொஞ்சம் தெளிவா சொல்லு ஆமாங்க உங்க வாழ்க்கை வந்து பழிச்சுன்னு மாறப்போகுது. இனி குழப்பமே வேணாம். தெளிவா இருக்க போறீங்க. யாருன்னா உலகத்திற்கே வெளிச்சம் தரக்கூடிய ஆத்மகாரகன்னு சொல்லக்கூடிய சூரிய பகவானும் அவருடைய மகனான நீதிக்காரகன்னு சொல்லக்கூடிய ஆயுல்காரகன்னு சொல்லக்கூடிய கர்மகாரகன்னு சொல்லக்கூடிய நவகிரகங்கள ஈஸ்வரன் பட்டத்தை வைத்திருக்கக்கூடிய சனி பகவானும் இணைவதன் காரணமா உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் மீன ராசிகளாளுக்கு உங்க வாழ்க்கையை வெளிச்சத்து கொண்டு வருது நீங்க யாருங்கறத வெளிப்படுத்துது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடு உங்குடைய உழைப்புக்கான உயர்வை கொடுக்குது என்ன பண்ணாலும் சரி வெளிய தெரியாம இருந்தீங்க உங்குடைய உழைப்பும் உடைய
2:17 உன்னதமும் வெளிய தெரியக்கூடிய நேரமா இந்த நேரம் காலம் சரியாக போகுது அதுக்கு நீங்க ரெடியா இருந்துட்டா போதும் இப்ப நான் நேரம் காலம் கடத்தல இழுத்தலாம் பேசல புரியுதுங்களா எல்லா விதங்களலுமே உங்களுக்கு நல்லது நடக்க போறதுங்கறத பாயிண்ட் பாயிண்டா அடுத்தடுத்து நான் சொல்லிடுறேங்க சரிங்களா இப்போ இந்த நவ அப்படினாக்க ஒன்பது பஞ்ச அப்படினாக்க ஐந்துறது நம்ம எல்லாருக்கும் தெரியும் சோ வந்து நவபஞ்ச ராஜயோகம்ங்கறது கிரகங்களுடைய சிறப்பு சேர்க்கையினால உருவாகுது. குறிப்பா வந்து பாத்தீங்கன்னாக்க பெரும்பாலும் சனி பகவான் மற்றும் சூரிய பகவானுடைய சேர்க்கையினால உருவாகக்கூடியது. இது வந்து பாத்தீங்கன்னா 30 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது மூன்று சகாப்தங்களுக்கு பிறகு உருவாகக்கூடிய அறிய நிகழ்வாதான் நாங்க ஜோதிர ரீதியா வந்து கணிப்போம். இது வந்து எப்படின்னா முன்ஜன்த்துல நம்ம ஏதோ பாவம் பண்ணிருக்கேன். இல்ல நமக்கு ஏதாவது வந்து பாவ கண்கள் சுத்திக்கிட்டு இருக்கு நம்ம என்ன செஞ்சாலும் வந்து ஏதாவது ஒரு கஷ்டம்
3:03 வந்துகிட்டே இருக்கு மாத்தி மாத்தி அப்படின்னா நம்ம யோசிப்போம் இல்லையா என்ன பாவம் பண்ணமோ தெரியல தெரிஞ்சோ தெரியாமலோ ஏதோ பாவம் பண்ணிருப்போம் போலதே இல்லை நம்ம முன்னோர்கள் யாராவது பண்ணிருப்பாங்களா தெரியல இப்படி வந்து நடந்து போச்சே இப்படி வந்துட்டு நம்ம என்ன பண்ணாலும் மனுஷனா வாழறதே வேஸ்ட்ன்ற அளவுக்குல்லாம் புலம்பி இருப்போம் ஓகேங்களா அப்படி ஏதாவது கர்ம பலன்கள் நம்ம தலை மேல இருந்தாலும் அதை வந்து கர்ம சுத்திகரிப்புன்னு சொல்லக்கூடிய இந்த யோகம் உங்களுக்கு வந்து பலன் கொடுக்கும் அந்த பாவ கணக்க முழு முழுவதுமா தீர்க்கடிய அமைப்பு இந்த யோகத்திற்கு இருக்குங்க சோ அப்படிப்பட்ட சக்திவாய்ந்த இந்த அரிய நிகழ்வான இந்த யோகம்ங்கிறது மீன ராசிகாளுக்கு ஆன்மீகம் மற்றும் உலகிலான உயர்வை பெற செய்யப்போகுது. சனி பகவான் யாரு கரும பலன்கள் தரக்கூடியவர். அதாவது நம்ம செஞ்ச பலனுக்கு நல்லது பண்ணிருந்தா நல்லது கெட்டது பண்ணா கெட்ட தரக்கூடியவர். அதேபோல
3:50 சூரிய பகவான் யாரு நமக்கு சக்தியை கொடுக்கக்கூடியவர். இந்த இரண்டு பேரும் இணைவதுனால நமக்கு வந்து அந்த கர்ம பலன்கள்ு சொன்னே இல்லையா அது தீமையான பலன்கள் எல்லாம் நன்மைகளாக மாறக்கூடிய நேரமா இது பார்க்கப்படுது. நீண்ட காலமாக குறிப்பா சொல்றேன் உங்க வாழ்க்கையில இருக்கக்கூடிய பிரச்சனை கடன் பிரச்சனை மனசோர்வு ஆரோக்கிய பிரச்சனை தொழில்ல சிக்கல் குடும்பத்தில சிக்கல் இது போன்ற நீண்ட கால பிரச்சனை கூட தீர்வுக்கு வரப்போகுது. இப்போ சூரிய பகவான்ா யாருங்க நமக்கு ஆத்ம சக்தியை கொடுக்கற அதான் ஆத்மகாரகனு நம்ம சொல்லுவோம். வாழ்க்கைய தன்னம்பிக்கையோட அரசியல் அதிகாரம் பேரு புகழ நல்ல தேக ஆரோக்கியத்தோட அதாவது உடல் ஆரோக்கியத்தோட உங்களை வாழ வைக்கக்கூடியவர். சோ இவர் வந்து பாத்தீங்கன்னாக்க மீன ராசிக்கு மன உறுதியும் வெளிப்படையான வாழ்க்கையும் உயர்வையும் தரப்போறார். அடுத்து சனிபகவான்
4:36 யாரு? கர்மம், நேர்மை, பொறுமை, கட்டுப்பாடு வாழ்க்கையுடைய பாடங்களை கொடுக்கக்கூடிய கிரகம். இவர் என்ன பண்ணுவார் அப்படின்னா அதாவது அப்பாவான சூரிய பகவான் தரக்கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொஞ்சம் சோதனைக்கு உள்ளாக்கி உங்கள வந்துட்டு வெற்றி பெற வைப்பார். தாமதல் கொடுப்பாரு சோதனை கொடுப்பாரு கடமைகள் சமூக பொறுப்பு உழைப்பு கொஞ்சம் அதிகமா எதிர்பார்ப்பார். சோ மீன ராசிக்காரளுக்கு சனி பகவான் வந்து வாழ்க்கையினுடைய நிலைத்தன்மையும் தீவிர முயற்சியால மட்டுமே நமக்கு உயர்வு உண்டுங்கறதையும் புரிய வச்சிருவார். சோ இப்ப நீங்க என்ன பண்ணனும் தெரியுமா? உண்மையா உழைக்க ஆரம்பிக்கணும். அப்ப இதனால உழைக்கலல்லாம் கேட்டுறாதீங்க அப்படின்னு நான் சொல்லல. அதாவது ஒரு குழப்ப நிலையோட உளைச்சிட்டு இருந்தீங்க. நம்ம இது செய்றோம் நம்ம மேல வருமோ வரமாட்டோமோ அப்படின்ற மாதிரில்லாம் நினைச்சிருப்பீங்க. இல்ல என்ன செஞ்சாலும் வந்துட்டு அதற்கான பலன் கிடைக்காம கூட நீங்க இருந்திருக்கலாம். ஆனா இனி சொல்றேன்
5:22 என்ன செய்தாலும் சரி. உண்மையா இந்த வேலையா செய்றேன்பா பலன் கிடைக்கட்டும் கிடைக்காம போகட்டும். அதாவது தன் கடமைய வந்து கரெக்டா செய்யறவங்களுக்கு வந்து சனி பகவான் வந்துட்டு பிரெண்ட்ப்பா. சோ அப்படிதான் வந்து சனி பகவான் உன்கிட்ட எதிர்பார்க்கறார். சூரிபகல்லாம் அப்படி கிடையாது. தம்பி ரொம்ப நாளா நீ கஷ்டப்பட்டுட்டு இருக்கற வா உனக்கு நான் வந்து நல்லது பண்றேன் அப்படிங்கற மாதிரிதான் வாய்ப்பு கொடுப்பாரு ஆனா அப்பா அவங்க நம்ம கொடுக்கறது வந்து கரெக்டா பயன்படுத்த மாட்டாங்கப்பா அவங்களுக்கு கொஞ்சம் ஈருப்பா நான் டெஸ்ட் பண்ணிக்கிறேன் அப்படிங்கற மாதிரி சனி பகவான் உங்களுக்கு சோதனை கொடுப்பார் இந்த இடத்துலதான் சோதனை வந்து நீங்க வந்து பொருத்துக்கணும் புரியுதுங்களா சோ ஒட்டுமொத்தமா இவங்க ரெண்டு பேரும் ஒரு பக்கம் இருக்க குருபகவான் என்ன பண்றாரு உங்களுக்கு ஞானம் தர்மம் ஆன்மீகம் வளம் நல்லவங்களுடைய சேரக்கூடிய அமைப்பை உருவாக்க கூடியவர் இவர பொறுத்தவரைக்கும் வாழ்க்கையில மன அமைதி ஆன்மீகத்தில வளர்ச்சி நல்ல வழிகாட்டுதல் பொருளாதாரத்தில வளர்ச்சி
6:09 இதெல்லாம் தரக்கூடியவரா இருக்காரா சோ இப்போ சனி பகவான் மற்றும் சூரிய பகவான சேர்க்கைங்கறது மீன ராசிக்கு எப்படி செயல்படுதுனா மன அழுத்தத்தில இருந்து விடுதலை கிடைக்குது. நீண்ட நாட்களாக இருந்த வேலையில இருந்த சிக்கல் குடும்பத்தில இருந்த மனகசப்பு கடன் சுமைகள் எல்லாமே படிப்படியா குறையும். இந்த யோகம்ங்கறது முயற்சிக்கான சகிப்பு தன்மைக்கான ஒரு சம்பளம் கூட நீங்க வச்சிக்கலாம். உங்க வாழ்க்கைய வந்து பாத்தீங்கனாக்க நல்லா வெளிச்சமா மாறப்போகுது. உங்குடைய உள்ளுணர்வு எல்லாமே இப்ப வந்து செயல்பட போகுது. உங்குடைய தன்னம்பிக்கைக்கும் உங்குடைய பேரு புகழ எல்லாம் சூரிய பகவான் வெளிச்சத்து கொண்டு வரார். உங்குடைய திறமைகள் எல்லாமே வெளிவரக்கூடிய நேரம் புதிய வாய்ப்புகள் சமுதாயத்தில மதிப்பு எதையுமே சாதிக்கக்கூடிய ஒரு அமைப்போட நீங்க வளவர போறீங்க. அதேபோல கர்ம சோதனைகளை சமாளிக்கறதுக்கு சனி பகவான் என்ன
6:54 பண்றாருனாக்க மெதுவா நன்மைகள் வந்து பாடுகள கத்து கொடுக்கிறார். வேலையை வந்து அதிக உழைப்போட நீண்ட கால திட்டமிடுதல ரொம்ப அவசியமா இவர் எதிர்பார்க்கிறார். சோ ஆன்மீகத்தில முன்னேற்றம் குருவினுடைய அருளால இந்த யோகம்ங்கறது மனசுக்கு அமைதி கொடுக்கும் தவம் பண்றது தியானம் பண்றது இது எல்லாமே உங்களுக்கு நன்மை தரக்கூடிய வழிபாடு வாழ்க்கையில பல கோணங்கள்ல் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதேபோல பொருளதர நிலையில மேம்பாடுங்க. சூரிய பகவான் தரக்கூடிய அதிஷ்டம் சனி பகவான் தரக்கூடிய கட்டுப்பாடு இது இரண்டும் சேர்ந்து சேமிப்பு முதலீடு தொழில் வாய்ப்புகள் எல்லாத்திலயுமே முன்னேற்றம் உண்டாகுது. குறிப்பா வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் புதிய வேலைவாய்ப்புகள் வரும். பயப்படாம முயற்சி பண்ணுங்க. நீங்க எதிர்பார்த்தபடி ஒரு நல்ல வேலை அமையும். கடன் சுமைகளை திட்டமிட்டு
7:39 அடைக்க முயற்சி பண்ணி பாருங்க. பணவரவு உங்களுக்கு வந்து பலன் கொடுக்கும். இதோட குடும்பத்தோட நேரத்தை செலவு பண்ணுங்க. அதுவந்து உங்க மன அழுத்தம் குறையும். முக்கியமா சொல்றேங்க இந்த நவபஞ்ச ராஜகம்றது 30 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி மீன ராசிடைய வாழ்க்கையை மீட்டெடுக்கக்கூடிய நேரமா பார்க்கப்படுது. இதனால வரைக்கும் முடியாத விஷயங்கள் குழப்பத்தை தந்தக்கூடிய விஷயங்கள் சிக்கல்கள் எல்லாமே தீரப்போகுது. ஒரு தெளிவான பாதையில நீங்க பயணம் பண்ண போறீங்க. அதுவும் வெளிச்சகரமா இருக்க போகுது. சூரியனும் சனியும் இணைவதனால உடைய உள்ளுணர்வும் சரி, கர்ம பலன்களும் சரி சமநிலை பெறப்போகுது. இவங்களோட உங்குடைய அதிபதியான குரு பகவானும் அவருடைய அருளுமே உங்களுக்கு வந்து பாதுகாப்பு கொடுக்குது. ஆன்மீக ரீதியா பொருளாதார ரீதியா முன்னேற்றத்துக்கான வழியை காட்டுறார். மன அழுத்தம் கடன் வேலையில இந்த தடைகள் எல்லாமே குறையும். நல்ல பழக்கங்கள் மூலம்
8:25 வாழ்க்கை முழுவதுமே மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு. இப்ப தனித்தனியா சொல்றேங்க இந்த யோகம்ங்கறது உங்களுக்கு எப்படி வேலை செய்யுதுன்னா குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் மனசுல அமைதி அன்பும் புரிதலும் அதிகமாகும். குடும்பத்தில் ஏற்படுத்த மனக்கசப்புகள் குறையும். பெரியவங்களுக்கு மரியாதையும் சிறியவர்களுக்கு ஆதரவான சூழலும் உருவாகும். குடும்பத்திற்கான செலவுகள் இருந்தாலும் அது வந்து நீங்க சமாளிக்கூடிய வகையில வரவும் இருக்கும். அடுத்து திருமண வாழ்க்கை திருமண வாழ்க்கையில் இருந்த மன அழுத்தம் குறையுது. நல்ல ஒரு புரிதல் உண்டாகும். பழைய சண்டைகள் கருத்து வேறுபாடுகள் எல்லாமே தீரப்போகுது. மனதற்கு ஏற்ற துணையை பெறக்கூடிய வாய்ப்பு அதிகமாகுது. அதாவது திருமணம் ஆகாதவங்களுக்கு. நீங்க விருப்பப்பட்ட மாதிரியே நீங்க எதிர்பார்த்தபடியே நல்ல வாழ்க்கை துணை அமையறதுக்கான வாய்ப்புகள் அதிகம். இதுல திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு மனசுல இருந்த பயங்கள் எல்லாமே
9:13 நீங்குதுங்க. தன்னம்பிக்கையோட வாழ்க்கையில முக்கியமான முடிவுகளை எடுக்க இந்த நேரம் காலம் உங்களுக்கு சாதகமா இருக்கு. இதை எடுத்து நிதிநிலையை பொறுத்தவரைக்கும் தன்னம்பிக்கையோட திட்டமிட்டு சேமிக்க ஆரம்பிக்கலாம். தேவையற்ற செலவுகள் குறையும். முதலீடு செய்ய சரியான வழிகாட்டதோட பண்ணுங்க. நல்ல வரவருக்கும் நல்ல லாபம் கிடைக்கும். அதேபோல பணவரவு அதிகமாகுது கடன் சுமைகள் குறையுது. இதை அடுத்து உத்தியோகம் மற்றும் வேலை வளப்பக்கூடிய இடங்கள்ல நல்ல பெயர் கிடைக்கும். மேல் அதிகாரிகிட்ட நம்பிக்கையை பெறுவீங்க. திட்டமிட்டு வேலை செய்யக்கூடிய திறன் அப்படிங்கறது மேம்படுது. புதிய வாய்ப்புகள் பதிவு உயர்வு கிடைக்குங்க. இதோட தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் நீண்ட கால முயற்சிகளுக்கு பலன் உண்டு. நல்ல கூட்டலியல் கிடைப்பாங்க. சிக்கல்களுக்கு பயப்படாம முயற்சி பண்ணுங்க. வெற்றி உங்க பக்கம்தான். அதேபோல வெளிநாட்டு வாய்ப்புகள் தொழில் ரீதியாவோ இல்ல படிக்கறதுக்காகவோ இல்ல வந்து நீங்க வேலை தேடியோ முயற்சி பண்ணிட்டு இருந்தீங்கனாக்க
9:58 வெளிநாட்டு யோகம் இருக்கு. அதேபோல பங்கு சந்தை முதல உங்களுக்கு வாய்ப்புகள் உண்டுங்க. அடுத்ததா கல்வியை பொறுத்தவரைக்கும் மனசுல தெளிவு அதிகமாகுது. பயமில்லாம படிக்க முடியும். நல்ல டீச்சர்ஸ் கிடைப்பாங்க. அவனுடைய வழிகாட்டுதலால நீங்க முன்னேற போறீங்க. அதிக மதிப்பெண்களோட விரும்பிய பாடப்பிரிவுகள்ல இடம் கிடைக்கும். இதோட போட்டி தேர்வுகள் அரசாங்க உத்தியோகத்துக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னாக்க வெற்றி வாய்ப்பு அதிகமாகுதுங்க. முயற்சி பண்ணுங்க. இதோட கலைத்துறையில இருக்கவங்களுக்கு கலை, ஆன்மீகம் இலக்கியம் எல்லாத்திலயுமே சிறந்த முன்னேற்றம் உண்டு. அதேபோல நட்பு வட்டத்தை பொறுத்தவரைக்கும் உண்மையான நண்பர்கள் கிடைப்பாங்க. தேவையில்லாத தொடர்புகள் குறையும். நல்லவர்கள் நல்ல வாய்ப்புகளை கொண்டு வருவாங்க. அடுத்ததா சமூகத்தை பொறுத்தவரைக்கும் மத்தவங்களுக்கு உதவக்கூடிய உங்க மனப்பான்மைங்கறது சமுதாயத்தில மதிப்பை மேம்படுத்தும். நேர்மை கருணை காரணமா நல்ல பெயர் உருவாகும். இதுல சமூகத்திற்காக நீங்க
10:44 செய்யக்கூடிய சேவைகள் நல்ல வாய்ப்புகளை உருவாக்கும். இது எடுத்து குறிப்பா மீன ராசி ஆண்களுக்குங்க வேலைக்காக முயற்சி பண்றீங்க ஆல்ரெடி செய்யக்கூடிய வேலை திருப்திகரமா இல்லை இப்போ அதற்கான முயற்சியில இறங்கி நல்ல வேலையுமே அமையப்போகுது. மனசுல இருந்த பயம் குழப்பம் எல்லாமே குறைய போகுது. இதோட குடும்பத்தார் கிட்ட அன்பும் ஆதரவும் அதிகமாகுது. திருமணத்துக்காக முயற்சி பண்ணக்கூடிய ஆண்களுக்குங்க உங்க மனசுக்கு புடிச்ச மாதிரி நல்ல வாழ்க்கை தொண அமைவாங்க. திருமண வாய்ப்புகள் நல்ல முறையில் அமையும். அதேபோல பெண்களுக்கு மனஅளத்தம் குறையுது. வாழ்க்கையில முக்கியமான முடிவுகளை தெளிவா எடுக்க போறீங்க. ஓகேங்களா நல்ல துணை பெறதுக்கான வாய்ப்பு இருக்கு. குடும்பத்தில சமரசம் அதிகமாகும். கல்வியிலயும் சரி வேலை வாய்ப்பிலும் சரி நல்ல முன்னேற்றத்தை பார்க்க போறீங்க. அதேபோல வயதான மீன ராசி அன்பர்களுக்கு மன
11:31 அமைதி கிடைக்கும். தூக்கம் வரும். மன அழுத்தம் குறையும். பழைய நோய்கள் இப்ப சரியாக கூடிய வாய்ப்புகள் அதிகம். உடல்ல சக்தி அதிகமாகுது. தினசரி செயல்பாடுகளை கொஞ்சம் மேம்படுத்திப்பீங்க. எதையும் சமாளிக்கக்கூடிய அளவுக்கு உடல் ஆரோக்கியம் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். இதோட உணவு பழக்க வழக்கங்களை மாத்திக்கோங்க. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கோங்க. நடைபயிற்சி பண்றது, தியானம் பண்றது இந்த மாதிரி கொஞ்சம் மாத்திக்கோங்க. சோ இதனால வரைக்கும் எப்படியோ இனி வந்து ஆரோக்கியத்தின் மீது அக்கரை அவசியமா தேவைப்படுதுங்க மீன ராசிக்காரங்கள. சோ இந்த யுகம்ங்கறது இவ்வளவுதானாமா எனக்கு வாழ்நாள் முழுவதும் பலன் கொடுக்காதா அவ்வளவுதானா சொற்பமாதான் எனக்கு பலன் கொடுக்குமான்னு கேட்டீங்கனாக்க அப்படி கிடையாது. வாழ்நாள் முழுவதுமே இந்த யோகத்தினால ஆன்மீகத்துல முன்னேற்றம் வாழ்க்கையில எல்லா கட்டங்களையுமே வழிகாட்டும். மனசுல அமைதியும் தெளிவும் நீடிக்கும். குடும்பம், தொழில்,
12:17 சமுதாயத்தில நல்ல பெயர்ங்கிறது நீடிக்கும். கடினமான சூழ்நிலைகளுமே உங்குடைய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அந்த அளவுக்கு மனவலிமையை மேம்படுத்தும் இந்த யுகம். வாழ்க்கையில உயர்வும், பொருளாதாரத்தில வளமும், நல்ல மனுஷனுடைய தொடர்பும் தொடர்ந்து கிடைக்கும். அதாவது விஷ்ணு பகவானுடைய மீன் அவதாரம் தாங்க மீன ராசி. சோ, இதனாலவே அந்த அவதாரத்துடைய எல்லா குணலங்களுமே உங்ககிட்ட இருக்கு. கருணை உள்ளம் சுயநலம் இல்லாதவங்க தர்மத்தை காக்கக்கூடியவங்க மனதாலையும் சரி அறிவாலயும் சரி மேம்பட்டவங்க இந்த யோக்கம் தரக்கூடிய பலன்கள் சூரிய பகவான் உங்களை பாதுகாக்குறாரு சனி பகவான் உங்கள சோதனைக்கு உள்ளாக்குறாரு. குருபகவான் என்ன பண்றாரு உங்குடைய அதிபதி டேய் தம்பிகளா அப்பனும் மகனும் சேர்ந்து ஆல்ரெடி நொந்து போயிருக்கற மீன ராசி வாழ்க்கையில விளையாடாதீங்க அப்படிங்கற மாதிரி ஒரு மாதிரி உங்களுக்கு விழிப்புணர்வை
13:03 ஏற்படுத்திட்டு உங்களுக்கு பாதுகாப்பை கொடுத்துகிட்டு உங்க கூடவே பயணம் பண்ண போறார். சோ எதனால மனசுல இருக்கக்கூடிய பயம் குறையும் பக்தி அதிகமாகும் நல்ல செயல்பாடுகளை ஈடுபட்டு சமுதாயத்தில மத்தவங்களுக்கு உதக்கூடிய அளவுக்கு மேன்மையை பார்க்க போறீங்க தேவையான இடங்கள்ல் சரியான முடிவுகள் எடுக்கறதுக்கு உங்களுடைய புத்தி கூர்மை மேம்படுதுங்க இதோட உங்களுடைய கரும பந்தங்கள் கரைந்து தர்மமான வாழ்க்கைக்கு வழி கிடைக்குது. இதோட இந்த நவபஞ்சம ராஜயோகம் தரக்கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிலைச்சிருக்க நீங்க போக வேண்டிய மீன ராசிக்கு அதிஷ்டம் தரக்கூடிய கோவில்கள். ஸ்ரீ ராமேஸ்வரம். கடலால் சூழப்பட்ட இந்த புண்ணிய பூமி ஸ்தலத்தில நீங்க தரிசனம் பண்ணிட்டு வந்தா மனசு தெளிவாகும். கரும பந்தங்கள் கரையும். அதேபோல திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில். சூரியபகடை சக்தியும் குருவுடைய அருளும்
13:50 கிடைக்கும். பணவரவு குடும்பத்தில அமைதி அதிகமாகும். இதுல மதுரை மீனாட்சி அம்மன் குடும்ப வாழ்க்கை திருமண வாழ்க்கைக்கு சிறந்த ஆசீர்வாதம் கிடைக்கும். இதோட சனி பகவான் முடிஞ்சா குடும்பத்தோட திருநல்லாறு போயிட்டு சனீஸ்வரன் கோவில் போயிட்டு வந்தா உங்களுடைய பாவ கணக்கள் குறையும் குறிப்பா சனி பகவானால வரக்கூடிய சோதனைகள் விலகும். நீண்ட கால சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். இதோட அதிஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் விஷ்ணு நாராயணர் பாதுகாப்பும் கருணையும் தரக்கூடியவர் மீனாட்சி அம்மன் குடும்ப நிம்மதி திருமண வாழ்க்கையில அருள் உண்டு. சனி பகவான் கர்ம சுமைகளை குறைத்து பொறுமையும் கட்டுப்பாட்டையும் தருவார். சூரிய பகவான் மன உறுதி புகழ் வேலையில முன்னேறத்தை கொடுக்கக்கூடியவர். குருபகவான் ஞானம் நல்ல வாய்ப்பு கல்வி
14:36 தர்ம வாழ்க்கைக்கு வழிகாட்ட கூடியவர். சோ இந்த தெய்வங்களை நீங்க வழிபாடு செஞ்சுக்கலாம். விஷ்ணு பகவானை பொறுத்தவரைக்கும் புதன்கிழமையில வழிபாடு செய்யுங்க. மீனாட்சி தாயாரை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில வழிபாடு செய்யுங்க. சனி பகவானை பொறுத்தவரைக்கும் சனிக்கிழமையில வழிபாடு செய்யுங்க. சூரிய பகவானை அனுதினமும் வழிபாடு செய்யுங்க. குருபகவானை வியாழக்கிழமையில வழிபாடு செய்யுங்க. இந்த தெய்வங்களுக்கு உங்களால முடிஞ்சா உபவாசம் இருக்க முடிஞ்சா அதாவது விரதம் இருக்க முடிஞ்சா இருக்கிறது சிறப்பு. இதோட உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள். மூன்றுஏழு ஒன்பது முயற்சிகளை ஊக்குவிக்க கூடிய எண்கள். இரண்டு ஆறு மன அமைதி மற்றும் குடும்ப ஒற்றுமைக்கு ஏற்ற எண்கள். இந்த எண்களை வந்து முக்கியமான முடிகள் எடுக்கறதுக்கு தினசரி வாழ்க்கையில நீங்க பயன்படுத்திக்கலாம். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய நிறங்கள் மஞ்சள், குருவுடைய அருள், ஞானம் நல்ல வாய்ப்பில கொடுக்கும். வெள்ளை, மன அமைதி, தூய்மை, ஆன்மீகத்தில முன்னேற்றம். நீளம் மற்றும் கருப்பு
15:21 சனிக்கிழமைல பயன்படுத்துங்க. சனி பகவானுடைய கருணை மற்றும் கரும சுமைகள் கரையும். அதிஷ்டம் தரக்கூடிய திசைகள் கிழக்கு சூரிய பகவானுடைய சக்தி அதிகமாகும். மன உறுதி கிடைக்கும். வடகிழக்கு அதாவது ஈசான மூலம் அப்படின்னு சொல்லுவோம் இல்லையா ஆன்மீகத்தில வளர்ச்சி நல்ல எண்ணங்கள் உருவாகும். தெற்கு சனி பகவானுடைய கருணையினால கரும தடைகள் நீங்கும். சோ அனுதினமும் நீங்க சொல்ல வேண்டிய மந்திரங்க. ஓம் நமோ நாராயணா. மனசுல தெளிவையும் நல்ல வழியும் கிடைக்க வழிகாட்டக்கூடிய மந்திரம். தினமும் காலை மாலை குறைஞ்சபட்சம் ஒரு 11 முறை சொல்றது சிறப்பு. இது கூடவே சனிக்கிழமைகள்ல ஓம் சனிச்சராய நமஹ கரும சுமைகள் நீங்கும். இந்த மந்திரத்தை நீங்க பயன்படுத்தலாம். ஓகேங்களா அதேபோல அனுதினமும் ஓம் சூரியாய நமஹ இந்த மந்திரத்தை சொல்வதனால மன உறுதி புகழ் உண்டாகும். இந்த மந்திரங்களை ஒற்றைப்படையில 11 முறை 11 முறை சொல்றது சிறப்புங்க. சரிங்களா ஒட்டுமொத்தமா மீன
16:08 ராசிகளுக்கு இந்த நவபஞ்சம ராஜோகம்ங்கிறது அதிக முயற்சியால வெற்றி சூரியன் தரக்கூடிய தன்னம்பிக்கை அதிகாரம் மத்தவங்களுக்கு வழிநடத்தக்கூடிய சக்தி சனி தரக்கூடிய ஒழுக்கம் பொறுமை கடின உழைப்பு இது எல்லாமே சேர்ந்து நிலைத்தன்மையுடன் வெற்றி உண்டு வெற்றி கிடைக்குதுனாக்க சாதாரணமா கிடையாது. அது வந்து நீண்ட காலத்துக்கு உங்களுக்கு நிலைச்சிருக்கிற மாதிரி அதேபோல தொழில் மற்றும் பதிவு உயர்வு வேலை அரசு தொடர்பான வாய்ப்புகள் நிர்வாகம் தலைமை பொறுப்பு இதுல எல்லாத்துலுமே முன்னேற்றுங்க நீண்ட நாள் முயற்சிகளுக்கு இப்ப பலன் உண்டு. அதேபோல பணம் சேமிக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். திட்டமிட்ட வாழ்க்கையில செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க பாருங்க. நிலையான வருமானம் உருவாகும். மன உறுதி ஆன்மீகத்தில முன்னேற்றம். சூரியபகனுடைய ஞான சக்தியும் சனிபகனுடைய கர்ம பரிசோதனைகளும் சேர்வதனால வாழ்க்கையினுடைய சிரமங்களை சமாளிக்க போறீங்க. அந்த அளவுக்கு மனவலிமை மேம்படுது. சுய கட்டுப்பாடு, தியானம்,
16:56 தர்மமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். அதேபோல குடும்பம் மற்றும் உறவுகள்ல முன்ன இருந்த எந்த ஒரு மனஅழுத்தமும் இப்ப இருக்காது. பொறுமையோட குடும்பத்தாரையும் சரி நண்பர்களையும் சரி வேலை இடங்களலயும் சரி நல்ல புரிதல் கிடைக்கும் ஆதரவுமே அதிகமாகுது. சொல்லப்போனா நல்ல நேரம் ஆரம்பம்னு சொல்லலாம். நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு வாழ்க்கையில நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுது. நல்ல முடிவுகள் நல்லவங்களுடைய உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில மேம்பாடு உண்டாகுது. ஒழுக்கமான வாழ்க்கை முறையினால மன அமைதி, உடல் வலிமை சீரான உணவு பழக்க வழக்கம் இது எல்லாமே இப்ப உங்களுக்கு சாத்தியங்க. இதுவே எச்சரிக்கைன்னு பார்த்தோம்னாக்க சனி பகவான் தரக்கூடிய சூதனைகள் வந்து உங்க மனசு கொஞ்சம் வந்து பாத்தீங்கனாக்க சஞ்சலப்படுத்தலாம். பொறுமை ரொம்ப அவசியம். பொறுமையா இதை எதிர்கொண்டு அதாவது வரக்கூடிய சோதனைகளை நீங்க தாங்கிக்கிட்டீங்க அப்படின்னா வெற்றி நிச்சயம். சூரிய பகவான் தரக்கூடிய
17:41 வாய்ப்புகள் எல்லா விதங்களலுமே உங்களுக்கு நேரடியா பலன் தரப்போகுது. கர்ம பலன்களை இப்ப வந்து நீங்க நல்லா புரிஞ்சுப்பீங்க. கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு வாழக்கூடிய வாய்ப்புகளுமே அமையுதுங்க. சோ இதோட அனுதினமும் சூரிய பகவானுக்கு வழிபாடு பண்ணுங்க. காலையில சூரிய பகவான நமஸ்காரம் பண்றது. சிவபெருமான் மற்றும் விஷ்ணு பகவானுடைய கோயில்களுக்கு போயிட்டு வர்து. அதேபோல சனி பகவானுக்கு வழிபாடு செய்றது. சனி பகவானுக்கு சனிக்கிழமைகள்ல விரதம் இருக்க முடிஞ்சா எடுங்க. இல்லாட்டி நவகங்களை விற்றக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எல்லெண்ணெய் தீபம் ஏற்றி அங்க இல்லாத ஏலை எளிய மக்களுக்கு எல் அதேபோல எள்ெண்ணெய் இதோட கருப்பு வஸ்திரம் அப்புறம் காலனி செருப்பு குடை இந்த
18:27 மாதிரியான விஷயங்களை அதேபோல போர்வை அதாவது இல்லாதவங்களுக்கு நீங்க இந்த மாதிரி தானம் தர்மங்களை செய்தால் சனி பகவான் கிட்ட இருந்து முழுமையான கருணை பார்வை கிடைக்கும். இதனால உங்குடைய பாவ கணக்குகள் குறையும். சோ ஒட்டுமொத்தமா மீன ராசிகளாளுக்கு இப்ப நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சுங்க. ஓகேங்களா வாழ்நாள் முழுவதுமே இந்த யோகம் உங்களுக்கு துணையா வரும். நல்லா இருக்க போறீங்க. ரொம்ப ரொம்ப நல்லா இருக்க போறீங்க. நீண்ட காலம் நீடித்த புகழோட நிலைத்த செல்வத்தோட பேரும் புகழோட சிறப்பா வாழ போறீங்க. எல்லாரையுமே சிறப்பா வாழ வைக்க போறீங்க. வாழ்த்துக்கள்ங்க.