0:00 போர்கடவுள் தைரியத்தின் சின்னம் சிவபெருமானின் வியர்வையில் இருந்து தோன்றிய செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் செவ்வாய் அப்படினாவே என்னன்னா தைரியம் சக்தி போர்த்திறன் ஆரோக்கியம் நிலம் ஆற்றல் செயல்பாடு போட்டி ஆண்மை தீவிரம் இது எல்லாமே விருச்சிக ராசிக்காரர்களுக்கு கண்டிப்பா இருக்கும் ஏன்னா அதிபதிகிட்ட இருக்கக்கூடிய பெரும்பாலான நகுணங்கள் ராசிகள் கிட்டயும் பிரதிபலிக்கும் அந்த வகையில செவ்வாய் பகவானுடைய குணங்கள் எல்லாமே விருச்சிக ராசிக்காரட்ட பிரதிபலிக்கும் குறிப்பா கோவம் வச்சா வச்சதுதான் ஒருத்த நம்பினா உசுரையும் கொடுப்பாங்க ஒருத்தங்க நம்பிக்கை இல்ல அப்படினாக்க அவங்க வந்து செத்தாலும் பரவால திரும்பி கூட பார்க்க மாட்டாங்க அப்பேர்பட்ட ஒரு தீவிரமான
0:46 ராசினா விருச்சிக ராசிய சொல்லலாம் இவங்கள பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காது நான் பல பதிவுல சொல்லிருக்கேன் விருச்சிகம் அப்படினாவே வேண்டாத ராசி வேண்டாத ஆளுப்பா வீட்ல அப்படின்னு யோசிப்பாங்க ஒரு ஊர்லயே வந்து பாத்தீங்கனாக்க ஒட்டுமொத்தம் உலகமே எதிரா நிக்குதுு கூட பாத்தீங்கன்னா கூட விருச்சிக ராசி வந்து எத்து நிப்பாங்க. ஏன்னா விருச்சிக ராசி வந்து பேசுறது வந்து உண்மைய பேசும். நியாயமா நடந்துக்கும். ஆனா அதுக்கு வந்து பாத்தீங்கனாக்க இந்த நடிக்க தெரியாது. சைஞ்சகம் அடிக்கிறது தன்னுடைய தேவைக்காக போய் பழகுறது இதெல்லாம் சுத்தமா வராத ராசி விருச்சிக ராசி ஆனா அத பத்தி விருச்சிக ராசி கவலைப்படாத யாருக்கு புடிச்சா புடிக்கல நான் இப்படிதான் அப்படின்னு தனக்கான வேலையே தன்னோட வேலைய கரெக்டா பாத்துட்டு போயட்டே இருப்பீங்க. படுத்தா படுத்ததான் எஞ்ச எஞ்சதான்ற மாதிரி சோம்பர்தனமா இருக்கறது இவதான் முடிவு பண்ணுவாங்க சுறுசுறுப்பா இருக்கறது இவங்கதான் முடிவு பண்ணுவாங்க மத்தவங்க சொன்னா கேட்கவே மாட்டாங்க சோ இப்படிப்பட்ட விருச்சிகம்
1:32 கரெக்டா இருக்காங்கல்ல அப்படின்னா ஜெயிச்சிருப்பாங்க வாழ்க்கையில அப்படின்னு கேட்டனாக்க அதுதான் இல்ல ஏன்னா கரெக்டா நம்பி போய ஒரு உண்மை இல்லாத ஆற்றல் கிட்ட மாட்டிக்கிட்டு உண்மை இல்லாதவ நம்பிக்கை வச்சிக்கிட்டு உண்மை இல்லாதவன் கிட்ட தன்னுடைய மொத்த செல்வத்தையும் இழந்துட்டு நிக்கிறது இந்த விருச்சிகமா நிக்குது என்னதான் பண்றது எப்பதான் எங்களுக்கு நல்லது நடக்கும். இப்படி வந்து யோசனை போயட்டே இருக்கு இல்லையா அந்த யோசனைக்கு இந்த பதிவு கட்டாயம் உங்களுக்கு வந்து ஒரு தீர்வை கொடுக்கும். தலைப்பே உங்களுக்கு பாத்தா மனமுறுகி நிக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரளுக்கு இந்த பதிவு வந்து பாத்தீங்கனாக்க இன்னும் அதிகமா நிறைய விஷயங்களை புரிய வைக்கும் வாழ்க்கையுடைய சூட்சுமத்தை தெரிய வைக்கும் என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது எந்த தெய்வத்த வழிபாடு செய்யணும் என்ன பரிகாரம் பண்ணும் எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சுக்க போறீங்க உங்க வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம் கண்டிப்பா உண்டு வெளிச்சம் தரக்கூடிய
2:18 சூரிய பகவானும் வாழ்க்கையுடைய நல்லது கடத்த புரியக்கூடிய சனி பகவானும் இணைவதுனால உருவாக்கக்கூடிய நவபஞ்சம ராஜயோகம் விருச்சிக ராசிகளுக்கு எப்படி வேலை செய்யப்போகுது தெளிவா தெரிஞ்சுப்போம் அதுக்கு முன்னாடி நம்முடைய நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணத்தா இருக்கக்கூடியது யாருங்க நவகிரகங்கள் ஒன்பது நவகிரகங்களை வணங்கி இந்த பதிவை நம்ம தொடங்கலாம் ஏன்னா விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகமா வந்து ஆன்மீக வழிபாடு தேவைப்படுது சோ அவங்களுக்காக நாமளும் வழிபாடு செஞ்சிருவோமே நல்லா இருந்துட்டு போகட்டுமே ஏன்னா நல்லது கட தெரியாதனாலதான இவ்வளவோ சூழ்ச்சிகள்ல மாட்டிட்டு முளைச்சிட்டு இருக்காங்க அந்த வகையில நம்ம இந்த பதிவுக்கு முன்னாடியே ஒரு மந்திரம் சொல்லி ஸ்டார்ட் பண்ணுவோங்க உங்களால முடிஞ்சா திரும்பி சொல்லுங்க ஓம் ஆதித்யாய சோமாய மங்களாய புத்தாய குரு சுக்கர சனிய ராகுவே கேதுவே நமக இத அர்த்தம் என்ன தெரியுங்களா சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு
3:05 சுக்கிரன் சனி ராகு கேது இப்படி இருக்கக்கூடிய ஒன்பது நவகிரகங்களுக்கும் எனது நமஸ்காரம் ஓகேங்களா இது வந்து உங்களுக்கு சக்தி வாய்ந்த ஒரு தொடக்கமா இருக்கட்டும். ஜெய் நவகிரக தேவா 30 ஆண்டுகளுக்கு பின்னாடி உருவாகிருக்கக்கூடிய அற்புதமான இந்த நவபஞ்ச ராஜயோகம்ங்கிறது சனி பகவான் மற்றும் சூரிய பகவானுடைய இணைவினால உருவாகி இருக்கு. இந்த யோகம்ங்கிறது விருச்சிக ராசிகளுக்கு எந்த மாதிரியான மாற்றங்களை கொடுக்க போகுது ஜோதி ரீதியா பார்க்க போறோம். இந்த காலம் வாழ்க்கைய முற்றிலும் மாற்ற போகுது. அந்த அளவுக்கு வல்லமை கொண்டதா இந்த யோகம் உங்களுக்கு வேலை செய்ய போகுது. இப்போ நவபஞ்சம் அப்படின்னா ஃபர்ஸ்ட் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க. ஏன்னா என்னமா அப்பப்ப ஏதாவது ஒரு யோகத்தை சொல்லிக்கிட்டே இருக்கீங்க. இந்த புயலுக்கு பேர் வைக்கிற மாதிரி புதுசு புதுசா பேர் வைக்கிறீங்க அப்படின்னா அப்படி கிடையாதுங்க. இது வந்து பாத்தீங்கன்னாக்க ஜோதிட ரீதியா
3:52 அர்த்தத்தோடதான் ஒரு பெயரும் வைக்கப்படுது. நவ அப்படினாக்க ஒன்பது கிரகங்கள். பஞ்சமம் அப்படின்னாக்க ஐந்து ஜாதகத்தினுடைய அஞ்சாவது பாவத்தை சொல்லக்கூடியது. ஐந்தாம் பாவம் என்ன? பாக்கியம், புத்தி, ஆன்மீகம். ஒன்றாம் பாவம் அதிபதி லக்ன சார்ட்டை எடுத்துக்கோங்க. அதுல வந்து ஐந்தாம் பாவத்துக்கு அதிபதியும் ஒன்றாம் பாவ அதிபதியும், ஐந்தாம் பாவ அதிபதியும் சேரும்போது அல்லது பார்வை கிடைக்கிறப்போ ராஜகம் உருவாகும். இது ஒருத்தருடைய வாழ்க்கையில அதிகாரத்தையும், செல்வத்தையும் கொடுக்கும். இப்ப நான் உங்ககிட்ட ஒரு ரிக்வஸ்ட் வைக்கிறேன். என்னன்னா உங்களுடைய ஜாதக கட்டத்துல லக்னத்துல யார் இருக்கா? லக்னம் அப்படிங்கறதுதாங்க ஒரு ஒரு ஜாதகர் அதாவது நீங்க சொல்றீங்க இல்லையா ராசி நட்சத்திரத்தை சொன்னா போதும். உங்களுடைய பலன்கள் வந்து பாத்தீங்கன்னாக்கா முழுமை பெற்றுடும். உங்களுக்கான பலன் நான் சொல்லிடுவேன் அப்படிங்கறால அதெல்லாம் கிடையாது. ஜோதி ரீதியா பார்த்தோம்னாக்க முதல்ல வந்துட்டு எங்களை போன்ற ஜோதிர்கள் பார்க்கறது லக்னம் எங்க இருக்கு? லக்னத்துல எந்தெந்த கிரகங்கள் இருக்காங்க?
4:39 லக்னத்தில இருந்து இரண்டாம் இடம் என்ன? மூன்றாம் இடம் என்ன? ஐந்தாம் இடம்ன்னு சொல்லிட்டு அப்படி ஒன்பது கட்டங்களையும் வச்சுதான் நாங்க உங்களுக்கு நல்லது கட சொல்றோம். ஒருவேளை ஒருத்தர் வந்து கேக்குறாங்க. ம்மா எனக்கு வந்து குழந்தை பாக்கியமே இல்ல நிறைய நாள் ஆச்சு கல்யாணம் ஆகி அப்படின்னு சொல்றாங்க அப்படின்னாக்க ஐந்தாம் இடத்தை பாப்போம். அது திருமண வாழ்க்கை சிறப்பா இல்ல கணவனுக்கும் மனைவிக்க சண்டை சச்சர் வந்துட்டே இருக்கு அப்படின்னாக்க ஏழாம் இடத்தை பார்ப்போம். குறிப்பா வந்து மனைவி அப்படின்னாக்க ஏழாம் இடம் சுக்கரன் சுக்கிரன் நல்லா இருந்துட்டா போதும் அவங்களுக்கு மனைவி மக்கள் நல்லா இருப்பாங்க. அதேபோல பணவரவு. என்ன செஞ்சாலும் பணம் வந்து கையில நிக்க மாட்டது. வீண் செலவு வரைய செலவு போகுது எனக்கு சம்பாதிக்கறதுக்கே வழி இல்லை எதை தொட்டாலும் நஷ்டமா போகுது கஷ்டமா போகுதுன்னு சொல்லக்கூடியவங்களுக்கு சொத்து பிரச்சனைல்லாம் வருதுன்னு சொல்லக்கூடியவங்களுக்குல்லாம் செவ்வாயை பார்கலாம். இரண்டாம் இடம் குரு குரு ஸ்தானத்தை பார்க்கலாம் இப்படிதாங்க சோ இந்த பதிவை பா்கக்கூடிய இந்த நேரத்துல விருச்சிக ராசிக்கு என்ன ரிக்வஸ்ட்னாக்க உங்க அதிபதி செவ்வாய் உங்க ஜாதக லக்னத்தில
5:24 கணக்கு போடுங்க எங்க இருக்கார் இதோட சனி பகவான் எங்க இருக்காரு சூரிய பகவான் எங்க இருக்கார் ஓகேங்களா இந்த மூன்று கிரகங்கள அமைப்பையும் எனக்கு வந்து கீழ தெளிவுபடுத்துங்க அவங்க எந்த கட்டத்தில் இருக்காங்களோ அதற்கான பலன்களை நான் அடுத்த பதிவுல சொல்றேன் புரியுதுங்களா சரி இப்போ சனி சூரியன் சூரிய பகவானுடைய பையன் தான் சனி பகவான் புராண கதைகள் ஒரு விஷயமே இருக்கு சூரிய பகவானுக்கு வந்து சனி பகவான் பிறந்தப்போ சூரிய பகவானுடைய அந்த வெளிச்சம் வந்து குறைஞ்சு போச்சா ங்களா அப்போ எந்த அளவுக்கு சோதனைக்கு உள்ளாக்குறார் பாத்தீங்களா அப்பாவுக்கே சோதனை கொடுக்கிறார் அப்பாவுக்கே சிரமத்தை கொடுக்கிறார் சனி பகவான் ஆனா சனி பகவான் யாரு தப்பானவரா நீதிக்காரகன் தர்மக்காரகன் ஆயுல்காரகன் நவகர்ல ஈஸ்வரன் பட்டத்தை எதுக்கு வந்துட்டு சனி பகவான் கொடுத்து வச்சிருக்கான் அவரை பொறுத்தவரைக்கும் நீதியா நேர்மையா ஒழுக்கமா இருக்கியா
6:11 உழைப்பை போடுறியா உனக்கு நல்லத பண்ணுவேன் நிலையான உயர்வை கொடுப்ப நீ ஏதாவது இதுல ஆட்டம் காட்டினாக்க உனக்கு நானா ஆட்டம் காட்டிடுவேன் அதுதான். புரியுதுங்களா சோ இப்ப அப்பா மகன் உறவு அப்படினாக்க பெரும்பாலும் வந்து பாத்தீங்கனாக்க ஏட்டி போட்டியே நிப்பாங்க. ஆனா ஒரு கஷ்டம்னு வரப்போ தான் பின்னாடி வந்து நிக்கற மாதிரி பிள்ளைகள் இருப்பாங்க. பிள்ளைகளுக்கு கஷ்டம்னாக்க அப்ப வந்து நிப்பாங்க. அதுபோலதாங்க சனி பகவானும் சூரிய பகவானும் பாத்தீங்கனாக்க பெருசா வந்துட்டு நட்பு கிரகமா கிடையாது. அதே நேரத்துல பகை கிரகமான்னு கேட்டீங்கனாக்க பகையும் கிடையாது. ஒரு மாதிரி நியூட்ரலா சாமநலையா இருப்பாங்க. ஆனா ஏதாவது ஒரு சிரமங்கள் வரப்ப இவங்க நட்பு கிரகமா வேலை செய்வாங்க. சோ அந்த வகையில தான் அந்த சனி பகவானும் சூரிய பகவானும் இணைவது விருச்சிக ராசிகளுக்கு மேன்மையை கொடுக்கும். கொஞ்சம் சிரமங்கள் வர மாதிரி இருக்கும் சோதனைகள் வர மாதிரி இருக்கும். ஆனா நிலையான உயர்வு கிடைக்கும். ஒன்னும் இல்லைங்க ஒரு யூபிஎஸ் எக்ஸாம் எழுதுரும். நிறைய கட்டங்களை
6:57 தாண்டி அந்த வேலைய வாங்கி அப்ப கௌரவமா போய் அப்படி ஒரு கலெக்டரா நிக்கிறப்போ எப்படி இருக்கும் இல்ல சும்மா அட்டன்ட் பண்ணா போதும் பாசுப்பா நீ எல்லாம் கலெக்டர்ப்பா அப்படின்னா நமக்கு ஒரு சூழ்நிலையை வந்துட்டு ஹேண்டில் பண்ண தெரியுமா சிரமங்களை தாண்டி வரவங்களால மட்டும்தான் எல்லாத்தையும் சமாளிக்க முடியும் அப்படிப்பட்ட ஒரு சோதனைகளை கொடுத்து உங்கள சாதனை மாத்தறதுதான் இந்த சனி மற்றும் சூரியபகவான இணைவின் காரணமாந்த நவபஞ்ச யோகம் உங்களுக்கு தரக்கூடிய அதிஷ்ட பலன்களா இருக்கும். சிம்பிளா சொல்றேனே சனி பகவான் கர்மத்தின் நீதிபதி அவருடைய பார்வை உங்கள வாழ்க்கையை சோதித்து மேம்படுத்தும் சூரியன் சனி பகவான்டேரப்ப சோதனை கொடுத்து பின்பு நிலையான வாழ்க்கை சூரிய பகவான் உங்களை காத்தருள்வார் சனி பகவான் கொஞ்சம் சோதிப்பார் இப்போ செவ்வாய் பகவான் என்ன பண்றார் அப்படின்னா பொதுவாவே விருச்சிக ராசி நாங்க ஜோதிர ரீதியா என்ன சொன்னாக்க ரகசிய சக்தி கொண்ட நீர் ராசின்னு
7:43 சொல்லுவோம் செவ்வாயுடைய பலம் உங்களுக்கு இருந்துச்சுன்னா தைரியமா இருப்பீங்க போராடக்கூடிய குணம் இருக்கும் ஆராய்ச்சி மனப்பான் கிடைக்கும் இந்த யோகம்ங்கறது விருச்சிக ராசிகளாளுக்கு வணிகம் வேலையில முன்னேற கொடு சொத்து நிலம் முதலடுகள் வெற்றி கொடுக்குது ஆன்மீகத்திலும் சரி அறிவிலும் சரி ஆழமான மேன்மை கொடுக்குது எதிரிகளை வெள்ளக்கூடிய ஆற்றல கொடுக்குது. இதை எடுத்து இந்த நவஞ்ச ராஜுகத்தினால நிதிநிலை மற்றும் தொழில் எப்படி இருக்கும் சனி பகவானை பொறுத்தவரைக்கும் சோதனைக்கு பிறகு நிதியில நிலை பெயரை கொடுக்கறார் நிறைய சேமிக்கக்கூடிய அளவுக்கு பல டிஜிட்டக்கு நீங்க வந்து பணம் சேமிக்கூடிய அளவுக்கு சோதனைகளை கொடுத்து உங்கள வந்து வெற்றியாளகரா மாத்துறாரு. நல்ல வந்து பாத்தீங்கனாக்க பணத்துறை அதிபதியா உங்கள மாத்த போறார். அரசாங்க ஆதரவு கிடைக்கும் உயர்ந்த பதவிகளுக்கான வாய்ப்பு இருக்கு வெளிநாடு தொடர்பான வேலைகள் கிடைக்கும். தொட்டதெல்லாம் வெற்றிங்க கொஞ்சம் சோதனை இருக்கும் சிரமங்கள தாண்டிக்கோங்க தாங்கிக்கோங்க இந்த பதிவை பார்த்துட்டாவே உங்களுக்கு ஒரு தெளிவு கிடைச்சிரும் ஒரு வேலை நீங்க வந்து எடுத்து செய்றீங்க
8:29 அப்படின்னா அந்த வேலைங்கறது கொஞ்சம் சோதனைக்கு உள்ளாகுதுனா கண்டிப்பா நமக்கு வெற்றி கொடுக்கும்டா அப்படின்ற நம்பிக்கையோட செய்யங்க இதோட இந்த நவபஞ்ச ராஜ குடும்பம் மற்றும் உறவுகள் எப்படி இருக்கும் அப்படின்னு பாத்தீங்கனாக்க உறவுகள் கிட்ட சோதனை இருக்கும் ஆனா நீண்ட கால அமைதி கிடைக்கும். உறவுகள் எல்லாம் நீங்க வந்து சோதனைக்கு உள்ளாக்கிருவீங்க நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு எந்த உறவு நம்ம கெட்டியா புடிச்சுக்க எந்த உறவ தள்ளி வைக்கணும் ஓகேங்களா அதை பார்த்திருப்பீங்க குடும்பத்தில சந்தோஷம் இருக்கும் மூத்தவருடைய ஆசீர்வாதம் கிடைக்கும் அடுத்த ஆரோக்கியம் செவ்வாய் பலத்தால உங்க உடல் சக்தி அதிகமாகும் ஆனா சனி பகவானால உங்களுக்கு வந்து பாத்தீங்கனாக்க மன அழுத்தம் மூட்டு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால ஆரோக்கியத்துல கவனம் வச்சுக்கணும் நான் சொல்லிட்டேன் மனசு ஒரு மாதிரி இருக்கு கை கால் வலிக்குது அப்படின்னாக்க உடனடியா மட்டும் கிட்ட போறது சிறப்பு ஓகேங்களா மன அழுத்தத்தை நாம் எப்படி சரி பண்ணனும் யோகா பண்றது தியானம் பண்றது உடற்பயிற்சி பண்றது இந்த மாதிரி மாதிரி விஷயங்களால நீங்க வந்து சரி கட்ட முடியும்
9:14 அதேபோல செய்ய வேண்டிய விஷயம் பாத்தனாக்க சனிக்கிழமைகள்ல சனி பகவான தரிசனம் பண்ணுங்க சரிமா நீ சொல்லிட்ட போய் நவ நேரா போய் அவ வழிபாடு செஞ்சிறேன் அப்படில்லாம் கிடையாது அவரை பொறுத்தவரைக்கும் நீங்க வந்துட்டு ஒதுக்கு பூறமா நின்னுதான் வழிபாடு செய்யணும் உங்களால முடிஞ்சா அவருக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யணும் நீங்க கை வைக்க கூடாது அங்க இருக்கக்கூடிய பூஜை செய்வாங்க இல்லையா அவங்ககிட்ட கொடுத்து செய்ய சொல்லுங்க எல்லனை தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்க உங்களால முடிஞ்சா கருப்பு உளுந்து கருப்பு நிற உடைகளை தானம் கொடுங்க காகத்திற்கு எல் கலந்த சாதம் உணவா கொடுக்கறது அதேபோல பறவைகளுக்கு உணவு கொடுக்கறது குறிப்பு வந்து வந்து பைரவர்ன்னு சொல்லக்கூடிய நாய் மற்றும் பசுமாடுகளுக்குல்லாம் உணவு கொடுக்கறது எல்லாம் சிறப்புங்க அதுவும் கோதுமையானால உணவுகளை பசுமாட்டுக்கும் சரி பைரவன்னு சொல்லக்கூடிய நாய்க்கும் சரி நீங்க உணவா கொடுக்கறது சப்பாத்தின்னு வச்சுக்கோங்களே கொடுக்கறது சிறப்பு ஓகேங்களா இது செவ்வாய்க்கிழமை அப்படினாவே நீங்க கட்டாயம் முருகனை வழிபாடு
10:00 செய்யணும். சோ முருகனை வழிபாடு செய்றது ஆஞ்சனேய பெருமான வழிபாடு செய்றதும் சிறப்பு. முருக பெருமானை வழிபாடு செய்யா வெற்றிகள் தொடரும் ஆஞ்சய பெருமான வழிபாடு செய் மனவலிமையும் உடல் வலிமையும் கூடும். அதேபோல சூரிய உதய நேரத்துல ஆதித்திய இருதய பாடல்கள் கேட்கிறது. உங்களால முடிஞ்சா பாராயணம் பண்றது சிறப்பு. அதேபோல அனுதினமும் சூரியன் நமஸ்காரம் பண்றது உங்களுக்கு ஆரோக்கிய ரீதியா மேன்மையை ஏற்படுத்தும். நீங்க சொல்றீங்க இல்லையா எங்க போனாலும் ஏதாவது ஒரு சண்டை சச்சர் வந்துருதுமான்னு சொல்றீங்க பாத்தீங்களா அந்த விஷயங்களுக்கு சூரிய பகவானுடைய வழிபாடு உங்களுக்கு பலம் சேர்க்கும். அதேபோல மாசத்துக்கு ஒரு முறையாவது நவகிரக பூஜை செய்யுங்க. அன்னதானம் பண்ணுங்க. தவிர்க்க வேண்டிய விஷயம்னு பாத்தீங்கன்னாக்க கோவப்படுறது. நான்தான் அப்படிங்கறது ஒரு அகந்தை. இது வந்து இருக்கு இல்லனா வந்துட்டு நான் வாக்குவாதம் பண்ணல. என்கிட்ட வந்து சண்டைக்கு வந்துராதீங்க கண்டிப்பா உங்ககிட்ட இருக்கு. ஓகேங்களா அதாவது யாராவது வந்து கொஞ்சம் கோபப்படுத்திட்டாங்க அப்படின்னா ஆமா
10:45 அப்படிதான் அப்படின்னு பேசுறது கூட அப்படிதான் சரிங்களா அதேபோல சோம்பல் திரும்ப சொல்றேன் கோபம் அகந்தை சோம்பல் விட்டணும். பொய் சொல்லக்கூடாது. அநியாயமா நடந்துக்க கூடாது. மத்தவங்கள பாதிக்கிற மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் செய்யக்கூடாது. அப்ப பேச்சா இருக்கட்டும் செயலா இருக்கட்டும். புரியுதுங்களா இதை மட்டும் செய்யவே கூடாது. இதெல்லாம் நான் செய்யறதே இல்லையாமா அப்படின்னாக்க சந்தோஷம். செஞ்சிுட்டு இருந்தீங்கனாக்க மாத்திக்கோங்க. அதேபோல உங்களுக்கு புண்ணியம் தரக்கூடிய ஸ்தலங்கள் திருநல்லாறு சனிபகவான் கோயில் வைத்தீஸ்வரன் கோயில் திருவண்ணாமலை திருக்கடவூர் இந்த ஸ்தலங்களுக்குல்லாம் போயிட்டு வரது சிறப்பு. மொத்தத்துல இந்த நவபஞ்சம ராஜயோகம்ங்கிறது விருச்சிக ராசிகளுக்கு சாதகத்தையும் அதிஷ்டம் நிறைந்த யோகத்தையும் கொடுக்கப்போகுது. வாழ்க்கை முழுவதும் உயர்வு செல்வம் ஆன்மீகம் கிடைக்கும். தொழில் ரீதியா நிதி ரீதியா கல்வி ரீதியா சமுதாயத்தில மதிப்பு மரியாதை அதிகமாக போகுது. செவ்வாயுடைய ஆட்சி காரணமா அவங்குடைய திறமை பிளஸ்
11:31 தைரியம் எல்லாமே தடைகளை தாண்டி வெற்றி பெறப்போகுது. இதோட இந்த துறை சார்ந்தவங்களுக்கு அரசாங்க துறையில இருக்கீங்க அப்படினாக்க இந்த சூரியன் பிளஸ் சனி பகவானுடைய இணைவுங்கறது அரசு வேலை பொதுத்துறை அதிகாரில இருக்கீங்க காவல்ல இருக்கீங்க ராணுவத்தில இருக்கீங்க அப்படின்னாக்க உங்களுக்கு பதிவு உயர்வு கிடைக்கும். சனி வந்து உழைப்பையும் சூரியன் வந்து அதிகாரத்தையும் கொடுக்கறதுனால நீண்ட கால நிலைபேறு மரியாதை கிடைக்கும். இதுவே அரசாங்க தேர்வு எழுதிட்டு இருக்கீங்க யூபிஎஸ் இருக்கட்டும் டிஎபிசியா இருக்கட்டும் இந்த காலம் உங்களுக்கு சாதகமா இருக்குங்க முயற்சி பண்ணுங்க அரசாங்க வேலை நிச்சயமா கிடைக்கும். அரசாங்கத்தில ஏதாவது தடைகள் இருக்கு அதை கடந்து பெரிய முன்னெடுத்தை பெறுவீங்க இதுவே அரசியல்ல இருக்கீங்க சூரியன் சனி இணைவுங்கறது பிரச்சனைகள் பிளஸ் வெற்றியை வந்துட்டு ஒரே நேரத்தில கொடுப்பார் சோதனையும் கொடுப்பாரு அதே நேரத்தில கட்சி அரசியல்ல போட்டிகளை தாண்டி உங்கள வந்து வெற்றி பெற வச்சிருவார் அனுகூலம் உண்டு சனி பகவானால அனுகூலம்
12:18 உண்டு நம்பிக்கை பொறுப்பு ஆதரவு அதிகமாகும். சூரிய பகவானுடைய பலத்தின் காரணமா அரசியல் காலத்தில பிரம்மாண்டமான மரியாதை பதிவு உயர்வு கிடைக்கும். விருச்சிக ராசிக்காரடைய ரகசிய திட்டம் போடுறீங்களா இந்த காலகட்டத்துல ரொம்ப ஆதரவா நிறைய விஷயங்களை சாதிக்க முடியும். ஓகேங்களா அரசியல்ல வந்து பாத்தீங்கனாக்க என்னடா இது அவன் நோன்றான் இவன் நோன்றான் மேல இடத்துலயும் நமக்கு பெருசா சப்போர்ட் இல்லா நினைச்சிடாதீங்க அப்படி கொஞ்சம் பொறுமையா நின்னு பாருங்க தன்னால உங்களுக்கான மால மரியாதை வந்து சேரும். இதுல வந்து வழக்கறிஞரா இருக்கீங்க. நீதித்துறையில இருக்கீங்க அப்படின்னா சனி அப்படின்னாவே என்னங்க நீதி ஒழுக்கம். சூரியனாக்க அதிகாரம். இது ரெண்டும் சேர்றப்ப வழக்கங்கள் நீதிபதிகள் சட்ட ஆலோசனை கொடுக்குறாங்க. பெரிய மரியாதை கிடைக்கும். சனி வந்து கர்ம பலன் காரணமா உண்மை நிலைப்பாடு நேர்மை அதிகரிப்பாரு. நீர் தொழில் இருக்கவங்களுக்குெல்லாம் பெரிய உயர்வு மதிப்பு செல்வாக்கு கிடைக்கும். சட்ட பிரச்சனைகள்ல சிக்கியவங்களுக்கு சனி உதவி செய்வார்.
13:03 நீதி பெறக்கூடிய வாய்ப்பு அதிகம். நீங்க சொல்லுவேன் இல்லையாப்பா எல்லாமே என் பக்கம் என்னாம நியாயம் இருக்கு ஆனா அநியாயம் பண்றாங்கப்பா அப்படின்னு புலம்பிட்டு இருந்தா கூட சரிங்க இந்த நேரத்துல பாருங்க தன்னால உங்களுக்கான நீதி நியாயம் தேடி வரும். திடீர்னு ஒருத்தங்க தெய்வம் மாதிரி யாராவது ஒரு வகையில உங்களுக்கு வந்து உதவி செய்வாங்க. நல்லா இருப்பீங்க. அடுத்து மருத்துவம் மருத்துவத்ததுறை சனீஸ்வரனுடைய இணைவுங்கிறது சேவை மனப்பாங்கு புகழ். மருத்துவர்கள பொறுத்தவரைக்கும் ஆராய்ச்சி துறையில முன்னேற்றம் பார்ப்பீங்க. மருத்துவமனை நடத்திட்டு இருக்கீங்க. மருந்து வியாபாரம் பண்றீங்க அப்படின்னாக்க நிதி வளர்ச்சி இருக்கும். மக்களுடைய நம்பிக்கை அதிகமா கிடைக்கும். சனி பிளஸ் செவாய் பாதிப்பு காரணமா மருத்துவ ஆராய்ச்சியில பெரிய கண்டுபிடிப்புகள் செய்றது கொஞ்சம் தாமதமாகும். ஓகேங்களா ஆனா கண்டிப்பா பெரிய கண்டுபிடிப்புகளை செய்யறதுக்கு வாய்ப்பு அதிகம். சுகாதார துறையில சமூக சேவையால பேரு புகழோட வாழ
13:49 போறீங்க. அடுத்து தனியார் துறையில இருக்கீங்க. ஐடி கம்பெனி கார்ப்பரேட் கம்பெனியோ இல்ல கூலி வேலை செய்தாலும் சரிங்க. சனி வந்து உழைப்புக்கு உயர்வை தரக்கூடியவர். சூரியபகனை பொறுத்தவரைக்கும் பொறுப்பு கொடுக்கறதுனால வேலை அழுத்தம் இருந்தாலும் பெரிய பதிவு உயர்வு வெளிநாடு வாய்ப்புகள் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் தொழில்நுறுப்ப ஆராய்ச்சி துறைகள்ல் சிறந்த பெயர் பெற போறீங்க. நிதிநிலை மெதுவா வளரும் ஆனா நீண்டால பாதுகாப்பு கொடுக்கும். நல்ல பணம் வரும். ஓகேங்களா அப்படியே ப ரூபா 20 ஏறற மாதிரி இருக்கும் திடீர்னு பாத்தீங்கனாக்க லட்சக்கணக்குல வருமானம் உயரும். அந்த பொறுமையை சோதிப்பாங்க பட் கண்டிப்பா வெற்றி ஒன்று இதுவே கலைஞரா இருக்கீங்க ஊடகம் சமூக ஊடகம் ஏதாவது ஒரு துறைகள்ல இருக்கீங்க ஓகேங்களா சூரியன் அப்படின்னாக்க கலை புகழினுடைய கிரகம் சனி வந்து உழைப்பினுடைய கிரகம் ஆரம்பத்துல கொஞ்சம் போராட்டம் இருக்கும். அதுக்கப்புறமா ரசிகர்கள் கிட்ட ஆதரவு இருக்கும். சனி தரக்கூடிய வளர்ச்சி மெதுவான வளர்ச்சிதான் ஆனா உறுதியான புகழ் பேரு கிடைக்கும். இதுவே வந்துட்டு மத்த
14:34 இதுல இருக்கீங்கன்னா ரசிகர்கள் கிட்ட பெரிய ஆதரவு கிடைக்கும். இப்ப நிறைய பேருக்கு இன்னொரு டவுட் வரும். நாங்கல்லாம் வந்து பாத்தீங்கன்னாக்க ஆன்லைன்ல சம்பாதிக்கிறோமா இடாகரா மூலியமா சம்பாதிக்கிறோம். இந்த ஸ்பான்சர்ஸ் பண்ணி சம்பாதிக்கிறோம் அப்படின்னாக்க உங்களுக்கும் பெரிய ஆதரவு இருக்கு. ரசிகர்களுடைய எண்ணிக்கை ஆதரவு அதிகமாகும். திரும்ப சொல்றேன் துறையை பொறுத்தவரைக்கும் அரசாங்கமா பதவி வரவு, அரசு வேலைவாய்ப்பு, பொறுப்பு பதவி. அரசியலா ஆரம்பத்துல சோதனை பின்னாடி புகழ், பெரிய செல்வாக்கு. நீதி துறையா, வழக்கறால், நேர்மை, நீதியோட மரியாதை பெரிய அளவுல பெயர் வரும். புகழ், ஆராய்ச்சி, மருத்துவ துறையை பொறுத்தவரைக்கும் வெற்றி, மக்களுடைய நம்பிக்கை அதிகம் பெறுவீங்க. தனியார் துறையா, ஐடி துறையில இருக்கீங்க அப்படின்னாக்கா பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடு போறதுக்கான வாய்ப்பு இருக்கும். நிலையான நிதிநிலை இருக்கும். கலை ஊடகத்தை பொறுத்தவரைக்கும் மெதுவான ஆனா உறுதியான புகழ் ரசிகளுடைய ஆதரவு கிடைக்கும். சோ ஒட்டுமொத்தமா ஜோதிர ரீதியா பலன் சொன்னாக்க சனீஸ்வரனுடைய இணைவுங்கிறது சோதனைக்கு பிறகு நிலையான வெற்றியை கொடுக்குது. விருச்சிக ராசியின் செவ்வாய் ஆட்சி காரணமா
15:20 சவால்களை எல்லாத்தையும் தைரியமா வெற்றி கொள்ள போறீங்க. இந்த யோகம்ங்கறது முதல்ல சிரமம். பின்னாடி நிரந்தர வளர்ச்சி இந்த விதியை வந்துட்டு உங்களுக்கு நிரூபிச்சு காட்ட போகுது. ஒட்டுமொத்தமா இந்த யோகம்ங்கிறது விருச்சி ராசிுடைய வாழ்க்கையில ஆன்மீக ரீதியா பொருளாதார ரீதியா தொழில் ரீதியா குடும்ப ரீதியா எல்லா விதங்களலயுமே மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரக்கூடிய பெரும் சக்தி வாய்ந்த யோகமா உங்களுக்கு வேலை செய்ய போகுது. இந்த யோகம் சாதாரணமா உங்களுக்கு வந்து குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் வேலை செய்யாது. வாழ்நாள் முழுவதும் உங்குடைய அடித்தளத்தை வந்துட்டு நிலைப்படுத்த போகுது. நிலையான வளர்ச்சியை கொடுக்க போகுது. இதோட உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறங்கள் இத நோட் பண்ணிக்கோங்க சிவப்பு கலரும் மெரூன் கலரும் செவ்வாய் கிரகத்துடைய ஆற்றலை வலுபடுத்தும். சோ இந்த நேரத்தை பயன்படுத்தலாம். கருப்பு மற்றும் நீளம் சனி பகவான் தரக்கூடிய சோதனைகளை சமன்படுத்தும். பச்சை நிறம் மன அமைதி
16:07 கொடுக்கும். உடல் நலத்தை மேம்படுத்தும். தங்க நிறம் மற்றும் மஞ்சள். இது வந்து சூரிய பகவான் அடைய அருளை பெற்று கொடுக்கும். சோ இந்த நிறங்கள் எல்லாம் நீங்க பயன்படுத்துறத முடிவு பண்ணிக்கோங்க. கருப்பு மற்றும் நீளத்தை வந்து சனிக்கிழமைகள்ல பயன்படுத்துங்க. சரிங்களா. அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் 9 எட்டுஒு ஒன்பது அப்படினாக்க செவ்வாய் பகவானுக்கு உரிய சக்தியை கொடுக்கக்கூடிய எண். எட்டுங்கறது வந்து சோதனையில கடந்து வெற்றியை தரக்கூடிய எண் சனி பகவானுக்கு உரிய எண். ஒன்னுங்கறது சூரியன் அதிகாரம் தலைமை பொறுப்பு. சோ வியாபாரத்துக்கான எண்களா இல்ல வண்டி வாகனம் வாங்குறீங்களா இல்ல வீட்டுக்கு ஏதாவது வீட்டுடைய நம்பர்ஸ் இல்ல போன் நம்பர்ஸ் இந்த மாதிரி வாங்கக்கூடிய எண்கள் பயன்படுத்தக்கூடிய இடங்கள்ல இந்த எண்களுக்கு வர மாதிரி யூஸ் பண்ணிக்கோங்க. அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய திசை கிழக்கு சூரிய வழிபாட்டுக்கும் வெற்றியை தரக்கூடிய வாய்ப்பு. வடக்குங்கறது உங்களுக்கு செல்வம் பணவரவு.
16:54 வடகிழக்கு ஈசானை மூலை அப்படின்றது வந்து ஆன்மீக ஆற்றல் சுபத்தை கொடுக்கும். வீடை பொறுத்தவரைக்கும் வடக்கிழக்குல துளசி மாடம் வச்சு வளர்த்தீங்க அப்படின்னாக்க நன்மைகள் மேம்படும். ஓகேங்களா அதேபோல அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள்ன்னு பார்த்தோம்னாக்க கண்டிப்பா முருகன் வந்து வழிபாடு உங்களுக்கு சிறப்பு சேர்க்கும். திருப்பரங்குன்றம் அப்புறம் பழமுதிர்ச்சோலை, சுவாமி மலையில உங்களுக்கு வந்து அதிஷ்டகரமான கோவில்கள். சூரிய பகவான பொறுத்தவரைக்கும் சூரியநாராயண கோயில் சூரிய பகவான ஆராதனை பண்றது. ஆஞ்சனேய பெருமானை பொறுத்தவரைக்கும் சவால்களை வெள்ளக்கூடிய தைரியத்தை கொடுப்பார். பெரிய ஆண்டவர் ஓம் சக்தி அதேபோல குலதெய்வ வழிபாடுல்லாம் ரொம்ப அவசியம்ங்க உங்களுக்கு. இதுவே சனி பகவானுடைய தாக்கம் உங்களுக்கு குறையணும் அப்படினாக்க நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஸ்தலம் திருநல்லாறு போக முடிஞ்சா போங்க. இல்ல திருவேங்காடு தஞ்சைக்கு அருகே இருக்கக்கூடிய சனி பகவானுடைய ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க. அதேபோல உங்களுக்கு உறவுகள்ன்னு
17:40 பார்த்தோம்னாக்கா அதிர்ஷ்டம் தரக்கூடிய உறவுகள். மூத்தவங்க ஆன்மீக ஆசான்கள், பெரியவங்க இவங்குடைய ஆசீர்வாதம் எல்லாம் ரொம்ப உங்களுக்கு வலிமை சேர்க்கும். அதேபோல நண்பர்கள்ன்னு பார்த்தோம்னாக்க சிம்ம ராசி சேர்ந்தவங்க, தனுசு ராசியை சேர்ந்தவங்க, மீன ராசி சேர்ந்தவங்கல்லாம் அவங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டலா இருப்பாங்க. உங்களுடைய கஷ்டங்களுக்கு வந்து துணை நிப்பாங்க. இதுவே நீங்க கவனமா இருக்க வேண்டிய ஒரு பாத்தோம்னாக்க விருச்சிகத்துக்கு விருச்சிகமே ஆகாது. ரிஷபத்து கிட்ட ரொம்ப கவனமா இருக்கும். ஏன்னா போட்டி மனப்பான்மை அதிகம். வேலை செய்யக்கூடிய இடங்கள்ல அதிகாரிங்க மேலதிகாரிகல்லாம் இவங்க இருந்தாங்க அப்படினாக்க மரியாதை நடந்துக்கோங்க. புரியுதுங்களா ஏன்னா இந்த இடத்துல வந்து பாத்தீங்கனாக்க ஒரு ஈகோ கிராஷ் வரும். தேவையில்லாத மனக்கசப்பு கொண்டு வந்து விட்டுரும். அதேபோல பணத்தை நீங்க எப்படி கையாளணும். சனி கிரகம் அப்படின்னாவே மெதுவான ஆனா உறுதியான செலவத்தை கொடுக்கக்கூடியவர். புரியுதுங்களா? இதனால செலவு செய்ற பார்த்து பக்குவமா செலவு பண்ணனும். திரும்பவும் சொல்ற சனி பகவான்
18:27 உங்களை சோதிப்பார். பணத்தை இவன் என்னதான் பண்றான் பார்கலாம் அப்படிங்கற மாதிரி. அதேபோல பணத்தை வந்துட்டு சொத்து வாங்குறது நிலம் வாங்குறது தங்கம் வாங்குறது இந்த மூன்று முதலீடுகள் உங்களுக்கு நல்லது. பங்கு சந்தை எல்லாம் கவனமா இருக்கணும். முடிஞ்ச அளவுக்கு தவிர்த்தே ஆகணும்னு சொல்லலாம். சேம்பு முறைகளை வந்து நீண்ட கால பாதுகாப்பு உறுதி தர மாதிரி விஷயங்கள்ல முதலீடு பண்ணுங்க. இந்த பண மேலாண்மை உங்களுக்கு சிறப்பா இருக்கணும்னா பிள்ளையார் வழிபாடு பிளஸ் வந்து லக்ஷ்மி வழிபாடு. இது வந்து உங்களுக்கு நிதி வளர்ச்சியை மேம்படுத்துவதுக்கான வழி. திரும்பவும் சொல்றேன் பணம் அப்படின்னாக்க நிலம் வாங்க தங்கம் வாங்க சேமிக்கிறது ரொம்ப அவசியம். ஒட்டுமொத்தமா அந்த ராஜயோகம் சோதனைக்கு பின்னாடி நிலையான நிதி பாதுகாப்பு ஆன்மீக வளர்ச்சி குடும்பத்தில ஒற்றுமையை கொடுக்குது. அதேபோல வீட்ல பூஜை பண்ணுங்க பரிகாரம் பண்ணுங்க. நிறங்களை எண்களை திசைகளை தெய்வங்களை நம்ம சொன்ன விஷயங்கள
19:14 எல்லாம் கரெக்டா பின்பற்றி அதிஷ்டம்ங்கறது அதிகரிச்சிட்டே இருக்கும். ஒட்டுமொத்தமாந்த நவபஞ்ச ராஜகம் விருச்சிக ராசிகளுக்கு அளவில்லாத அதிஷ்ட வாய்ப்புகளை அள்ளி கொடுக்க போகுது கரெக்டா பயன்படுத்துங்க நல்லா இருப்பீங்க யோகம் உங்க பக்கம் வாழ்த்துக்கள்