0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த ஒவ்வொரு பதிவுகளுமே உங்கள் மனதில் ஒரு நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அடுத்து வரக்கூடிய நல்ல காலத்திற்கு காரணம் நீங்களாவே இருக்க போறீங்க. ஏன்னா உங்கள் மனதில் ஏற்படக்கூடிய நல்ல எண்ணங்களும் அதன் மூலமாக வரக்கூடிய மாற்றங்களும் தான் நிலையான முன்னேற்றத்தை கொடுக்கும். இதை என்னைக்கும் மறந்துடாதீங்க. சரிங்களா இந்த பதிவு கும்ப ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு. இந்த நேரம் இந்த காலகட்டம் இந்த தகவல்களை நிச்சயமா கும்ப ராசிக்காரர்கள் கேட்பது அவர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும்னு நான் நம்புறேன். ஆகவே இறைவனுடைய அருள் முழுமையாக இருப்பவர்களுக்கு தான் இந்த
0:46 நல்லது நிறைய கண்ணலப்படும்னு சொல்லுவாங்க. தற்பொழுது கும்ப ராசிக்காரர்களு அவர்களுடைய வாழ்க்கையில கடந்த பல வருடமா பட்ட கஷ்டங்கள் சோதனைகள் வேதனைகள் துயரங்கள் நம்பிக்கை துரோகங்கள் இவை எல்லாத்தை பத்தியும் நம்ம கடந்த சில பதிவுகள்ல தெளிவா பார்த்தோம். நிறைய பேர் WhatsAppட்ல அழுது கொண்டெல்லாம் உங்களுடைய வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பி இருந்தீங்க. உங்களுடைய கவலைகள், சோகங்கள் எல்லாமே நிறைய பேர் பகிர்ந்து ஷேர் பண்ணி இருந்தீங்க. அதுல நிறைய தாய்மார்கள் அம்மாங்க பாத்தீங்கன்னா அழுதெல்லாம் வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பிருந்தீங்க. ஐயா இந்த மாதிரி இவ்வளவு ப்ராப்ளம் இருந்தது. நீங்க சொன்னது எல்லாம் நடந்திருந்தது. நாங்க இவ்வளவு விஷயத்தை நாங்கஃபேஸ் பண்ணி வந்துட்டு இருக்கோம் அப்படின்றத எல்லா விஷயத்தையும் நான் கேட்டேன். உண்மையிலுமே எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. அம்மா உங்க எல்லாருக்குமே நான் ஒரு விஷயத்தைதான்
1:31 சொல்லுவேன். எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு. சரிங்களா உங்க கஷ்டத்துக்கும் ஒரு முடிவு இருக்கு. எப்ப நீங்க உங்களுடைய மனதுல நல்லதை உள்ள கொண்டு வர்துக்கான அந்த கதவுகளை திறக்குறீங்களோ அன்னைக்குதான் மாற்றம் முழுமையா வந்து சேரும். ஏன்னா இங்க பெரும்பாலும் நாம் வாழ்க்கையில இன்னைக்கு பார்த்துட்டு இருக்கிற எல்லா பிரச்சனைகளும் சோதனைகளும் கஷ்டங்களும் ஏதோ ஒரு காலகட்டத்தில நம்ம எடுத்த முடிவுகள்தான். நம்ம பேசின பேச்சுக்கள்தான் நம்ம செய்த செயல்கள்தான். அது நம்ம ஒத்துக்கிட்டுதான் ஆகணும். சரிங்களா ஏதோ ஒரு விஷயத்தை நம்மஃபேஸ் பண்ணி அதை நடைமுறைப்படுத்தி அதன் அதன் மூலமா ஏற்பட்ட சில விளைவுகளா கூட இருக்கலாம். ஆகவே கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் எப்படிப்பட்ட மாற்றம்
2:18 உங்களுக்கு தேவை அப்படின்றதை இந்த பதிவுல பார்ப்போம். பார்கறதுக்கு முன்னாடி ஐயா இந்த ஆடி ஆபர் பத்தி நிறைய பேர் கேட்டிருந்தீங்க. இந்த மூலிகை சாம்பிராணி அஞ்சு பாக்கெட் வாங்குறவங்களுக்கு அஞ்சு பாக்கெட் வாங்கினாலும் சரி அஞ்லிருந்து 10 பாக்கெட் ஆர்டர் பண்ணாலும் சரி 100 கிராம் பாக்கெட் அஞ்சு பாக்கெட் வாங்கினாலும் சரி அஞ்லிருந்து 10 பாக்கெட் ஆர்டர் பண்றவங்களுக்கு விஷ்ணு சக்கரம் 400 மதிப்புள்ள விஷ்ணு சக்கரம் முற்றிலும் இலவசம். ஆடி மாசத்துக்கு மட்டும் இந்த மாசம் முடியறதுக்குள்ள மட்டும். இதே 10 பாக்கெட் ஆர்டர் பண்ணி 10 பாக்கெட் மேல ஆர்டர் பண்றவங்களுக்கு பாத்தீங்கன்னா ராஜ கோமதி சக்கரம் ஒன்று முற்றிலும் இலவசம் இதுவும் ஆன்லைன்ல பாத்தீங்கன்னா எப்படி ₹500 600க்கு விப்பாங்க. நம்ம இதை ஆடி ஆபரா ஃப்ரீயா கொடுக்குறோம். இந்த ஒரு மாதத்துக்கு மட்டும் ஆடி மாதம் மட்டும். ஏன்னா இந்த ஆடி மாதம் உங்களுக்கே
3:03 தெரியும். சக்தி வாய்ந்த மாதம். இந்த மாதத்தில் இந்த ஆன்மீக பொருட்கள் உங்களுக்கு வந்து சேர்றது நல்ல மாற்றத்தை கொடுக்கும்னு நான் நம்புறேன். ஆகவே புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாருமே 9345397967 இந்தவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க தயவு செஞ்சு இந்த நம்பர வந்து பாத்துக்கோங்க கரெக்டா நான் உங்களுக்கு அந்த ஃுல் நம்பர் கூட நான் உங்களுக்கு காட்டுறேன் பாருங்க பாருங்க நம்பர் இதுதான் 9345397967 இதுல ஏதாவது ஒரு நம்பர் நீங்க மாத்தி சேவ் பண்ணாலும் வேற யாருக்காவது போன் கால் போயிரும். இந்த நம்பர் கரெக்டா சேவ் பண்ணிட்டீங்க அப்படின்னா, இந்த நம்பர் கால் பண்ணா போகாது. நானே சொல்றேன். கால் பண்ணா போகாது. இது வெறும் WhatsApp-க்காக மட்டும்தான் நம்ம யூஸ் பண்றோம். சரிங்களா? ஆகவே இந்த நம்பர் கரெக்டா பார்த்து சேவ் பண்ணிக்கோங்க. சரி இப்ப நம்ம கும்ப
3:48 ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம். கும்ப ராசிக்காரர்கள் ஆறாவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எப்படிப்பட்ட மாற்றம் இருக்கப்போகுது அப்படின்றத இப்ப நம்ம ஒவ்வொன்னா பார்ப்போம். பார்கறதுக்கு முன்னாடி கடந்த கால சில நிகழ்வுகள் இந்த நேரத்துல நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும். கும்ப ராசிக்கார நண்பர்களே நீங்க உங்களுடைய நண்பனா சகோதரனா உங்க குடும்பத்தில ஒருத்தனா இருந்து நான் சொல்றேன். கும்ப ராசிக்காரர்களுடைய வாழ்க்கை முறையை பார்த்து பலரும் ஒரு காலத்துல பொறாமைப்பட்ுருப்பாங்க. உங்க மேல நிறைய கண்பார்வைகள் இருந்திருக்கும். சரிங்களா அதாவது எந்த குறையும் இல்லாத அளவுக்கு வாழ்க்கை முறை ஒரு காலகட்டத்தில நீங்க வாழ்ந்திருப்பீங்க இருந்திருப்பீங்க. சரிங்களா ஆனா இன்னைக்கு அது ஏன் இல்லைன்னா உங்ககிட்டயும் சில விஷயத்தை மாத்திக்க
4:35 வேண்டியது இருக்கு. ஏன் இதை உங்ககிட்ட அப்படின்னு நான் சொல்றேன்னா இப்ப கரண்ட் சிச்சுவேஷன் கும்ப ராசிக்காரங்க சனி பகவானுடைய தாக்கத்தின் இறுதி கட்டத்தில் இருந்தாலுமே தன் மனதில் இனம் புரியாத குழப்பங்கள் இன்னைக்கு உங்களை ஒரு வழி பண்ணிட்டு இருக்கு. மனதுக்குள்ள ஏதோ ஒரு பயம் அப்படி ஆயிருமோ இப்படி ஆயிருமோ இந்த பயம் இந்த குழப்பம் இந்த மன அழுத்தம் இதனால கடந்த பல வருடங்களா நீங்கள் பட்ட கஷ்டங்கள் நஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை அப்படியே ஒரு மன வேதனையில இருப்பீங்க ஆள் பார்த்தாலே ஏதோ ஏதோ ஒரு சிந்தனையிலயே இருப்பீங்க 24 மணி நேரம் தூக்கம் கூட நைட் ஒரு மணி ரடு மணின்னு திடீர் திடீர்னு அந்த தூக்கத்தில இருந்து எந்திரிச்சுக்கிட்டே இருப்பீங்க எதேதோ நிகழ்வுகள் அது குறிப்பா நெகட்டிவ்வான
5:20 எண்ணங்கள் இந்த நேரத்தில அதிகமா தோன்றி கொண்டு இருக்கும். அது உங்களாலயே கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு கூட இருக்கலாம். ஆனா எது நமக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துமோ அது எப்பாடுபட்டாவது அந்த எண்ணங்களை நம்ம மாத்திட்டு தான் ஆகணும். கும்ப ராசிக்காரர்கள் அதுவும் கடந்த சில வருடங்கள்ல இன்னொரு விஷயமும் நான் சொல்றேன். அதுவும் நடந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. உண்மைன்னா நீங்க கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. ஒரு காலகட்டத்துல ஆன்மீகத்தில அதிகம் நாட்டம் கொண்டவர்களா இருந்திருப்பீங்க. கோவில் வழிபாடு அப்படின்னு சொல்லி நீங்கதான் பெரும்பாலும் எல்லா விஷயமும் அதுல இருந்து பண்ணிட்டு இருப்பீங்க. ஒரு ஒரு விஷயம் அதாவது ஒரு நல்ல நாள் கூட மிஸ் பண்ண மாட்டீங்க. கரெக்டா அந்த நாட்கள்ல மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் எல்லாமே பண்ணிட்டு இருந்தோம். ஆனா கடந்த சில
6:06 வருடங்களா வந்த சோதனைகள் வேதனைகள் இது எல்லாமே உங்களுக்கு சில நேரங்கள்ல கடவுள் மீதே கோபத்தை ஏற்படுத்தி இருக்கும். என்னப்பா என்னையா கடவுள் எனக்கு ஒரு நல்ல இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கறியே இவ்வளவு சோதனை தரையே நான் யாருக்கு என்ன தப்பு பண்ணே அப்படின்ற அந்த மனநிலை இப்ப உங்களுக்கு நிறைய விஷயங்கள்ல நம்பிக்கைகள் குறைஞ்ுட்டு இருக்கு. ஆமாவா கும்ப ராசிக்காரர்களுக்கு தன்னுடைய வாழ்க்கையில் இருந்த ஆரம்பத்தில் இருந்த பல விஷயங்கள்ல இன்னைக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. இதனாலதான் ஒரு மன அழுத்தம் மைண்ட் டிப்ரஷன். அதுமட்டும்ல்லாம கடந்த காலகட்டத்தில ஏற்பட்ட இழப்புகள் இழப்புகள் தான் கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த வருடங்களலே கடந்த கடந்த ஏழு எட்டு வருஷமா
6:54 இழப்பு அப்படின்றது கண்டிப்பா கும்ப ராசிக்காரங்க அவங்க லைஃப்ல பார்த்திருப்பாங்க. அது தொழில் ரீதியாகவும் இருக்கலாம் உறவுகள் ரீதியாவும் இருக்கலாம் சொந்த பந்தங்கள் ரீதியாவும் இருக்கலாம். சரிங்களா அந்த இழப்பு உங்களுக்கு ஒரு பெரிய மன வருத்தத்தையும் மன அழுத்தத்தையும் கொடுத்திருக்கும். அப்படிப்பட்ட கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு சாதகமா மாற வேண்டிய ஒரு காலகட்டம். ஆரோக்கியத்தில ஆனா கவனமா இருக்கணும். இன்னுமே கும்ப ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில சில குறைபாடுகள் உங்களுக்கு இருந்துட்டுதான் இருக்கு. குறிப்பா தூக்கமின்மை தூக்கம் இல்லாம அவதிப்படக்கூடிய நபர்களா நீங்க இருக்கீங்க. ஐயா நான் ஒரே ஒரு விஷயம் தான் சொல்லுவேன்.
7:39 எந்த அளவுக்கு ஒரு மனிதன் சோதனை தன்னுடைய வாழ்க்கையில சமாளிக்கிறானோ அந்த அளவுக்கு அந்த மனிதன் எதிர்காலத்தில மிக சிறப்பான இடத்தை அடைய போறான்னு அர்த்தம். அது வந்து நம்ம கண்ணை மூடிட்டு அப்படி சொல்லிரக்கூடாது. இன்னொரு விஷயம் என்னன்னா இப்ப இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கறோங்க. சில பேர் சொல்லுவாங்க ஏங்க நான் பிறந்ததுல இருந்தே கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். ஆனா இன்னுமே நல்ல ஒரு நிலைமை அடையல. எனக்கு பாத்தீங்கன்னா 50 வயசு ஆயிடுச்சு, 55 வயசு ஆயிடுச்சு. இனிமே என் லைஃப் எப்படிங்க மாறும்? அப்படின்ற நிறைய பேருக்கு சில கேள்விகள் இப்படி மனசுக்குள்ள இருக்கும். கரெக்ட்டங்களா ஐயா நான் அதைதான் நான் சொல்றேன். திரும்ப் திரும்ப நான் அததான் சொல்றேன். நீங்க நடை இப்ப நான் பேசுறது மேலோட்டமா நம்ம சில விஷயத்தை பேசிட்டு போயிரலாம். ஆனா உண்மையிலுமே உங்க லைப்குள்ள வந்து என்ன நடந்தது? நீங்க உங்க லைப்ல நீங்கள் செய்த
8:25 தவறுகள் என்ன? சில இடத்துல நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ செய்த முடிவுகள் என்ன? எடுத்த முடிவுகள் என்ன? உங்களுக்கு மற்றவர்கள் நீங்க மற்றவர்களை நம்பி எந்தெந்த இடத்தில ஏமாந்தீங்க அப்படின்னு சொல்லி அலசி ஆராஞ்சு பார்த்தோம்னா அப்பதான் ஒரு உண்மையே தெரியவரும் கும்ப ராசிக்காரர்களுக்கு என்னன்னா நம்ம இந்த இடத்துல இதை பேசாம இருந்திருக்கணும். நம்ம இந்த இடத்துல இதை பண்ணாம இருந்திருக்கணும். நம்ம இந்த இடத்துல இதை பேசி இருக்கணும். இந்த இடத்துல நம்ம இதை பண்ணி இருக்கணும் அப்படின்னு இன்னைக்குதான் பல உண்மைகள் உங்களுக்கு தெரிய வரும். கடந்த கால வாழ்க்கையை நீங்க அனலைஸ் பண்ணி பார்த்தீங்கன்னா அப்போ அதெல்லாம் அந்த காலகட்டத்தில பண்ணிருந்தா இன்னைக்கு லைப் ஸ்டைல் வேற மாதிரி இருந்திருக்கும். ஏன்னா இதே ராசியில இன்னைக்கு பேரும் புகழும் சிறப்போட இருப்பவர்களும்
9:11 இருக்காங்க. நல்ல ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கறவங்களும் இருக்காங்க. இந்த உலகத்துல எல்லா கேட்டகிரி நபர்களுமே இருக்காங்க. சரிங்களா? அப்ப இதுல குறிப்பா கும்ப ராசிக்காரர்கள்ல மன அழுத்தத்தில கவலையில கடன் பிரச்சனையில உடல் ரீதியான பிரச்சனையில தனிமையில வாடி கொண்டிருக்கும். இது போன்ற சூழ்நிலையில் இருக்கக்கூடிய நபர்களா பார்த்தோம்னா அவர்களுடைய வாழ்க்கையில கடந்த காலகட்டத்தை எடுத்து அனலைஸ் பண்ணி பார்க்கும்போது இவ்வளவு விஷயங்கள் நமக்கு தெரிய வரும். சரி இவ்வளவு விஷயங்கள் தெரிய வந்துருச்சுங்க. இனி அதுக்கான சொல்யூஷன் என்ன அப்படின்றதுதான் நம்ம மனசு தேட ஆரம்பிக்கும். சரிங்களா இப்ப உங்களுடைய சுய ஜாதத்தை கொண்டு போய் ஒரு ஜோசியர்ட்ட கொடுக்குறீங்க. அவர் பார்கிறாரு ஐயா இந்த காலகட்டம் இந்த கிரகநிலை மாற்றங்கள் உங்களுடைய ராசி கட்டம் இதைதான் சொல்லுது. உங்க நவாம்ச கட்டம் இததான் சொல்லுது.
9:57 உங்களுடைய வாழ்க்கை பலன் இததான் சொல்லுது. இந்த காலகட்டம் இதை நீங்க அனுபவிக்கணும் இருக்கு. நீங்க பாத்துட்டீங்க. அடுத்த காலகட்டம் இப்படி வரப்போகுது இதுக்கு நீங்க தயாராகணும் இதற்கான விஷயங்கள்ல்லாம் நீங்க பண்ணனும். இதுக்கு இந்த வழிபாடு பரிகாரம் நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம். நல்ல மாற்றங்கள் கிடைக்கும் அப்படின்ற சில முக்கிய தகவல்கள் உங்களுக்கெல்லாம் வருது. சரிங்களா அப்ப நீங்க அதஃபாலோ பண்ண ஆரம்பிக்கிறீங்க சரிங்களா அப்ப அதுல மாற்றங்கள் கிடைக்குது முன்னேற்றங்கள் கிடைக்குது அப்படின்னா அதன்படி நீங்க மேலும் மேலும் ஃபாலோ பண்ணி அடுத்த கட்டத்துக்கு போவீங்க ஆனா இங்க பெரும்பாலானவருக்கு எப்படி இருக்கு அப்படின்னு சொல்லி பார்த்தா உண்மையிலுமே நடக்கக்கூடிய விஷயம் என்னன்னா கடந்த காலத்தில் நடந்த ப்ராப்ளம் பேஸ் பண்ண சோதனைகள் வேதனைகள் துரோகங்கள் மன கசப்புகள் இது எல்லாமே அடுத்த காலகட்டம் நல்லபடியான காலகட்டமே அவங்களுக்கு கிரகநிலை அமைப்புகளை அமைஞ்சாலும் அவர்கள்
10:45 அந்த நேரத்திலும் அந்த காலத்திலும் ஆல்ரெடி நடந்த விஷயத்தில இருந்தே அவங்களால வெளிய வர முடியறதுல்ல கரெக்ட்டங்களா இந்த சிச்சுவேஷன் தான் இப்ப கும்ப ராசிக்காரர்களுக்கு நடந்துட்டு இருக்கு இப்போ கரண்ட் சிச்சுவேஷன் இதுதான் சனி பகவானுடைய தாக்கத்தின் இறுதி கட்டத்தில் இருந்தாலும் இன்னும் முழுமையான தெளிவு வரல இன்னும் முழுமையான ஒரு மகிழ்ச்சி வந்து சேரல அதுமட்டுமில்லாம கடந்த வருடங்கள் பட்ட கஷ்டங்கள் இருந்து மேல ஏறி வரணும்னா கொஞ்சம் காலகட்டம் நிச்சயமா எடுத்துக்கும்தான் கண்டிப்பா எடுத்துக்கும் கும்ப ராசிக்காரர்கள் சனி பகவான் தான் உங்களுக்கு தலைவர் உங்க வாழ்க்கைக்கான தலைவர் சனி பகவான் அதனால கால காலம் முழுவதும் ஒரு
11:31 விஷயத்தில நீங்க கவனமா இருக்கணும் என்ன தெரியுங்களா வார்த்தைகள் ஒருத்தர்ட்ட பேசுற வார்த்தைகள்ல நீங்க எப்பவுமே கவனமா இருக்கணும் இந்த கும்ப ராசிக்காரர்களுடைய இந்த பதிவை பார்க்கக்கூடிய ஆணா ஆகட்டும் பெண்ணாகட்டும் வார்த்தைகளால் சில இடத்துல ப்ராப்ளத்தை பேஸ் பண்ணிருப்பீங்க கண்டிப்பா பேஸ் பண்ணிருப்பீங்க அந்த இடத்துல நம்ம இத பேசாம இருந்திருக்கலாமோ இந்த இடத்துல இதை நம்ம பண்ணாம இருந்திருக்கலாமோ அப்படின்ற சில விஷயங்கள் உங்களுக்கு இப்ப யோசிக்க வச்சிருக்கும். சில உறவுகளை இழந்திருப்பீங்க. அந்த காலகட்டம் அது கடந்த காலகட்டம் எல்லாம் அப்படியே கோபத்தின் உச்சியில இருந்திருப்பீங்க. கரெக்டா? யாராவது உங்கள்ட்ட சிக்கி இருந்தாங்கன்னா அவ்வளவுதான். அவங்களை போட்டு பயங்கரமா திட்டி இருப்பீங்க. வாய்க்கு வந்த மாதிரி திட்டி இருப்பீங்க. இதெல்லாம் நடந்திருக்கும். அந்த காலகட்டம் உங்களை
12:17 பேச வச்சிருப்பாங்க. கோபப்பட வச்சிருப்பாங்க. இதனால மன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கும். நிறைய பேர் குடும்பத்தில சொந்த பந்தங்களுக்கு இடையே பிரிவுகள் ஏற்பட்டிருக்கும். நிறைய பேர் இதுல சில உறவுகளை இழந்திருப்பாங்க. இந்த மாதிரி பல விஷயங்கள் நடந்திருக்கும். இவை எல்லாமே டோட்டலா கும்ப ராசிக்காரனுடைய வாழ்க்கைய இன்னைக்கு புரட்டி போட்டுருச்சு. அப்படி இப்படி இருந்த வாழ்க்கைய இப்படி திருப்பி போட்ட மாதிரி ஆயிருக்கும். ஆமா அப்போ இவ்வளவு நாள் நம்ம எதுக்காக கஷ்டப்பட்டோம் இவ்வளவு நாள் நம்ம எதுக்கு சேர்த்து ஒவ்வொரு ஒவ்வொரு ரூபாயும் எதுக்கு சேமிச்சு வச்சோம் எதுக்காக நம்ம லைஃப்ல வந்து இவ்வளவு விஷயத்தை நம்ம பண்ணனோம் ஆனா அதுக்கெல்லாம் இன்னைக்கு ஒரு பிரயோஜனமும் இல்லாம போயிருச்சே அப்படின்ற
13:03 ஒரு மைண்ட்செட் கும்ப ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில வந்திருக்கும். ஆனா ஒன்னு சொல்லட்டுங்களா இவ்வளவு விஷயங்கள் வந்தும் மீண்டும் நீங்க எழுந்து நிக்க போறீங்க அதற்கான காலகட்டம் விரைவில் வரை இருக்கு அதற்கான ஆரம்ப காலகட்டம் தான் இந்த காலகட்டம். எப்படி வந்து இந்த மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனி பகவான் பிடியில இருந்து முழுமையா வந்து இன்னுமே அவங்க வந்து அதுலதேதான் மாட்டிட்டு இருக்கிற மாதிரி சூழ்நிலையில் இருக்காங்களோ கிட்டத்தட்ட அதே சூழ்நிலைதான் இந்த கும்ப ராசிக்காரர்களுக்குமே குலதெய்வ வழிபாடு என்னைக்குமே தேவை மறந்தும் தெரிந்தும் தெரியாமலும் கூட நீங்க குலதெய்வ வழிபாட்டை பண்ணாமல் இருக்காதீங்க
13:51 மனதார போய் குலதெய்வத்தை வழிபடுங்க கோபத்தை கடவுளிடம் காட்ட வேண்டாம். சரிங்களா ஏன்னா இங்க கும்ப ராசிக்காரளே நிறைய பேர் கோபப்பட்டுட்டு எனக்கு எந்த நல்லதும் நடக்கல. நான் கோவிலுக்கு போய் கடவுளை வேண்டி எனக்கு எந்த நல்லதும் நடக்கல. இனிமே நான் கோவிலுக்கே போக மாட்டேன் அப்படின்னு இருக்கக்கூடிய நபர்களும் இருப்பாங்க. ஐயா நம்ம அதாவது கடவுள் வந்து வானத்தில இருந்து திடீர்னு நம்ம முன்னாடி வந்து நின்னு நமக்கு எந்த விஷயத்தையும் உடனே பண்ண போறது இல்லை. அது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். புதுசா இங்க நான் ஒன்னும் சொல்லி இத சொல்லணும்னு அவசியம் இல்லை அப்போ இப்ப நம்ம கோவிலுக்கு போறது வழிபடுறது பரிகாரங்கள் பண்றது எல்லாமே நம்பிக்கையின் பேர்லதான் நம்ம வைத்து ஒரு விஷயத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கைதான் அந்த நம்பிக்கைதான் நமக்கு சில நேரங்கள்ல்
14:38 நல்லது கொண்டு வந்து சேர்க்குது சரிங்களா அப்போ நம்பிக்கை உங்களுக்கு இழந்து கொண்டிருக்கிறீர்கள் அப்படின்னு நான் சொல்லி இருந்தேன் ஆரம்பத்தில இந்த பதிவு ஆரம்பிக்கும் போதே நான் சொன்னேன் நிறைய விஷயத்தில உங்களுக்கு நம்பிக்கை இழந்து நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதுதான் அடுத்து வரக்கூடிய நல்ல காலத்திற்கு உங்களை போகவிடாம தடுத்து நிறுத்த போகுது. அதை பண்ணாதீங்க. நம்புங்க. உங்க லைப் நல்லபடியா மாறதான் போகுதுன்றத நீங்க நம்புங்க. முதல்ல சொந்த பந்தங்களிடம் கொஞ்ச நாளைக்கு கவனமா இருங்க. ஆல்ரெடி நிறைய டாக் போயிட்டு இருக்கும் உங்களை பத்தின பேச்சுக்கள் நிறைய போயிட்டு இருக்கும் இந்த காலகட்டம். ஏன்னா இந்த ராசிக்காரருடைய ஜாதகங்கள் தற்பொழுது நம்ம சமீபத்தில நிறைய பேர் பார்த்தப்ப தெரிய வந்த விஷயங்கள் என்னன்னா இவர்களை சுற்றி நிறைய பேச்சுகள் இப்ப நடந்துட்டு இருக்கு.
15:23 கும்ப ராசிக்காரருடைய லைஃப்ல நடந்த விஷயங்களை பத்தி உங்க லைப்ல கடந்த ஏழு எட்டு வருஷமா நடந்த விஷயங்களை பத்தி இன்னைக்கு புரளி பேசிட்டு இருக்காங்க உங்களை சுத்தி சொந்தக்காரங்க நண்பர்கள் அப்படின்னு சொல்லி இதுதான் இது உண்மை. இந்த பதிவை பார்க்கக்கூடிய கும்ப ராசிக்காரங்க நீங்க பாருங்க இத இப்ப நான் சொல்றது உண்மையா இல்லைன்றது அவங்களுக்குதான் தெரியும் கும்ப ராசிக்காரங்களுக்கு தான் தெரியும். கடந்த ஏழு எட்டு வருடமா உங்க லைப்ல நடந்த விஷயங்களை பத்தி இன்னைக்கு பலரும் அதுக்கு கண்ணு காது மூக்க எல்லாம் வச்சு பேசிக்கிட்டே இருக்காங்க. இதுல பெரும்பாலும் உங்களுக்கு நடந்த ப்ராப்ளத்தை சொல்லி நிறைய பேர் இங்க அதுல ஒரு அல்ப சந்தோஷம் பார்கறாங்க. ஏன்னா நான்தான் ஆரம்பத்திலயே சொன்னேனே உங்களுடைய வாழ்க்கை முறையை பார்த்து
16:09 பொறாமைப்பட்டவர்கள் நிறைய பேர் ஒரு காலகட்டத்தில சரிங்களா நீங்க மாத்திக்க வேண்டிய முதல் விஷயம் என்னன்னா தயவு செஞ்சு மனசுல தேவையில்லாத பயத்தை வைக்காதீங்க ஏன்னா தேவையற்ற பயம் என்ன விஷயமனே இல்லை எந்த விஷயமுமே இல்லை ஆனா பயந்துட்டு இருப்பீங்க என்னன்னே தெரியல ஏதோ ஒரு நெர்வஸா இருக்கு இருக்குங்களா கும்ப ராசிக்காரர் இந்த பதிவை பார்கறவங்க நீங்க ஓப்பனா சொல்லுங்க. ஒரு நெர்வஸ் மாதிரியே ஒரு நெர்வஸ ஆக்குற மாதிரியே இருக்கும். ஏதோ மனசுக்குள்ள ஏதோ ஒன்னு உறுத்திக்கிட்டே இருக்கும். ஏதோ ஒரு பயம் கலந்த ஒரு குழப்பம் இருந்துகிட்டே இருக்கும். அது இந்த காலகட்டத்தில் ஏற்படக்கூடிய இந்த மாற்றங்கள் நிச்சயமா உங்களுக்கு இப்ப இந்த சூழ்நிலைகள் இருக்கும். அப்படிப்பட்ட கும்ப ராசிக்காரர்கள்
16:55 அதுதான் உங்களுக்கு இந்த நேரத்தில எதிரி. தயவு செஞ்சு மனதில் உள்ள குழப்பத்தை தூக்கி வெளியறிஞ்சிருங்க. அது உங்களை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அந்த குழப்பம் என்ற புதக்குளிக்குள்ளே இழுத்துட்டு போகும். அதேபோல அடுத்த விஷயம் என்னன்னா எக்சர்சைஸ் பண்ணுங்க. யோகா பண்ணுங்க. மெடிடேஷன் பண்ணுங்க. கிரகநிலை மாற்றங்கள் ஆறாவது வீட்டிற்கு சூரியன் வருவது சாதகமான காலநிலையா இருக்கப்போகுது. ஆகையால இந்த காலகட்டத்தை காற்றுள்ள போதை தூற்றிக்கொள் என்பது போல உடல் அளவிலயும் சரி மனதளவிலயும் சரி முன்னேறி வருவதற்கான வாய்ப்பா இதை அமைச்சுக்கோங்க. காலகட்டத்தை ஆல்ரெடி நடந்த விஷயத்தை
17:41 நினைச்சு நினைச்சு நினைச்சு நினைச்சு நினைச்சு நினைச்சு நீங்க அப்படியே வீக் ஆயிட்டே இருக்கீங்க. அது வேண்டாம். ஒவ்வொருத்தருடைய சுயஜாதகமும் அவர்களுடைய வாழ்க்கை என்னன்றத சொல்லும். இந்த பதிவை பார்க்கக்கூடிய கும்ப ராசிக்காரர்களுடைய ஒவ்வொருத்தருடைய சுயாதகமும் ஒவ்வொரு விஷயத்தை சொல்லும். சரிங்களா பொதுவான பலன்கள்ன்னு எடுத்துட்டீங்கன்னா YouTubeல பேஸ்புக்ல எல்லாரும் சொல்லக்கூடிய ராசி பலன்கள்ல்லாம் பொதுவான பலன்கள் தான். அதெல்லாம் ஓரளவுக்குதான் ஒரு குறிப்பிட்ட பர்சன்டேஜ் நமக்கு கனெக்ட் ஆகும். மத்தபடி எல்லாமே உங்களுடைய சுயாதகம் என்ன சொல்லுதோ அதுதான். அப்போ நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வழிகள்ஃபாலோ பண்ணக்கூடிய விதிமுறைகள் எல்லா நேரத்திலும் நல்லது கொடுக்க கூடியதா இருக்கணும். அதனாலதான் நம்ம கொடுக்கக்கூடிய கணிப்புகள்
18:26 பொதுவான கணிப்புகளாகவே இருந்தாலும் பெரும்பாலும் அந்த ராசிக்காரர்களுக்கு அவர்கள் பேஸ் பண்ணக்கூடிய விஷயங்கள் என்னென்னன்றத நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயங்களை கொடுக்கறதுனாலதான் இவ்வளவு கமெண்ட்ஸ் வருது இவ்வளவு லைக்ஸ் வருது. ஏன்னா அவங்களுக்கு அதுதான் நடந்துட்டு இருக்கு. மனசை போட்டு குழப்பிக்காதீங்க. நீங்க பயப்படுற அளவுக்கு எந்தவிதமான நீங்க நினைக்கிற மாதிரி எந்தவிதமான சோதனைகளும் இனி லைஃப்ல வரப்போறது இல்லை கடவுளுடைய கண்பார்வை இனி உங்கள் பக்கம் திரும்பும் இவ்வளவு நாள் அதான் மனசை பார்த்து கடவுள் வாழ்க்கையை மாற்ுவார்ன்னு சொல்லுவாங்க பாத்தீங்களா அப்படி கும்ப ராசிக்காரருடைய மனதை பார்த்து கடவுள் வாழ்க்கையை மாற்றுவார். நான் இப்பவும் சொல்றேன்
19:13 அஸ்திவாரத்தை சரி பண்ணிக்கோங்க. உங்க மனசைதான் சொல்றேன். மனசை தெளிவா வச்சுக்கோங்க. கிளியரா வச்சுக்கோங்க. நீங்களா ஒரு விஷயம் கிடையாது முடியாது என்னால செய்ய முடியாதுன்னு உட்காந்துராதீங்க. சரிங்களா ஏன்னா நீங்க தடுமாறி கீழ விழுந்தா உங்களை பார்த்து சிரிக்க இங்க பலரும் காத்துட்டு இருக்காங்க. உங்க சொந்த பந்தங்களலயே உங்க நண்பர்கள் விஷயங்களலயே உங்களுடையஃபேமிலிலயே கூட நிறைய பேர் உங்களுக்கு சில இடங்கள்ல உங்களுக்கு எதிர்கருத்துக்களை கொடுக்கக்கூடிய நபர்கள் நிச்சயமா இருப்பாங்க சரிங்களா ஆகவே கும்ப ராசிக்காரள் இதெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு இனி வரக்கூடிய காலகட்டத்தை நல்லபடியா கொண்டு வாங்க காலையில ஆனா சூரிய நமஸ்காரம் பண்ணுங்க தினமும் காகத்திற்கு உணவு வச்சிட்டு உங்க வேலையை ஆரம்பிங்க
19:58 எப்பவுமே உங்க லைஃப் ஃபுல்லா அந்த ஒரு பழக்கத்தை வச்சுக்கோங்க காகத்திற்கு உணவு வைங்க அதேபோல துப்புறவு பணியாளர்கள் முடியாதவங்களுக்கு எல்லாம் பார்த்தீங்கன்னா உணவு வாங்கி கொடுங்க சரிங்களா சனி பகவான் போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை இதை மட்டும் என்னைக்கும் மறந்துராதீங்க நன்றி வணக்கம் ஆம்