சுருக்கமான கண்ணோட்டம்
இந்த வீடியோவில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் நடக்கவிருக்கும் பலன்கள், அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள், நட்சத்திர பலன்கள் பற்றி பார்க்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் தைரியமானவர்கள், உற்சாகமானவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள். அவர்கள் கோபத்தை குறைத்துக்கொண்டு, சோம்பலைத் தவிர்த்து, ரகசியங்களைப் பாதுகாத்து, யாரையும் நம்பாமல் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
முக்கிய கருத்துக்கள்:
- சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவானை வழிபட வேண்டும்.
- கோபத்தை குறைத்து சோம்பலைத் தவிர்க்க வேண்டும்.
- ரகசியங்களைப் பாதுகாத்து யாரையும் நம்பக்கூடாது.
- சமயபொருத்து மாரியம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சிம்ம ராசி என்பது காலபுருஷ தத்துவத்தில் ஐந்தாவதாக வரக்கூடிய நெருப்பு ராசி. சிம்ம ராசிக்காரர்கள் ஆளுமை மற்றும் நிலையான மனநிலையை கொண்டவர்கள். அவர்கள் தைரியமும் உற்சாகமும் கொண்டவர்கள். எந்த ஒரு போட்டியிலும் முதன்மை இடத்தை பிடிக்க நினைப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களை அடக்க நினைக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் ஒரு வீட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எங்கு தவறு நடக்குமோ, எங்கு தோற்று விடுவோமோ, எங்கு விருப்பமானவர்களுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள். யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டார்கள். அதனாலேயே எல்லாவற்றிலும் போய் இழுத்து போட்டு செய்வார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் ஆளுமை திறன், அதிகார தோரணை இருக்கும். ஆனால் எல்லோருடனும் நட்பாக பழகுவார்கள். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் கஷ்டத்திலும் யார்ட்டயும் கைகட்டி நிற்க்க மாட்டார்கள். தன்னுடைய உழைப்பால் முன்னேறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை தானே பார்த்துக்கொள்வதே ராஜா வாழ்க்கைதான்.
சிம்ம ராசிக்காரர்கள் காலகாலமாக கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் ஜூலை மாதம் 25ஆம் தேதிக்குள் நடக்கக்கூடிய சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தினம் தினம் செய்யக்கூடிய தவறுகளைத் தவிர்க்க வேண்டும். இது லைஃப் டைம்க்கு பயன்படக்கூடிய ஆறு குறிப்புகள். இந்த ஆடி மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இருக்கிறார்கள், கூட்டனியில் இருக்காங்களா, தனித்துவமா இருக்காங்களா, வக்ரகதியில் இருக்காங்களா, அதிபதியுடைய செயல்பாடு எப்படி இருக்கு எல்லாத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிம்ம ராசியை பொறுத்தவரைக்கும் எல்லாரும் நல்லா இருக்கணும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும், மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு நான் வலிமையா இருக்கணும் நினைக்கிறவங்க. இந்த ஆடி மாதத்தில் கொஞ்சம் சிக்கல் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. சிம்ம ராசிக்காரர்கள் நெருப்பு ராசி. அவர்கள் போயிருக்கக்கூடிய இடம் சந்திர பகவானுடைய இடம். நெருப்பு தண்ணிய சேர்ந்தா என்ன ஆகும் நெருப்பு அணைஞ்சு போகும். அதனால் பாதிப்பு ஏற்படும். ஆனால் பயப்பட வேணாம். எல்லா கிரகமும் உங்களுக்கு மோசமாக இல்ல. ஒரு சில விஷயங்கள்ல மாற்றத்தை பார்த்துட்டோம் அப்படின்னா தலைக்கு வந்த விஷயத்தை கூட தட்டி விட்டுடலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் அனுதினமும் சூரிய பகவானை நமஸ்காரம் பண்ணுங்க. அப்படி பண்ணினால் வாழ்க்கை வெளிச்சகரமாக இருக்கும். சந்தோஷமா இருக்கும். கஷ்டங்கள் படிப்படியா குறைஞ்சிட்டு வருதுங்கறத உணர முடியும். சூரிய பகவான் ஆடி மாதம் ஒன்றாம் தேதி கடக ராசிக்கு போயிருக்கார். இதனால சிம்ம ராசிக்கு எங்க இருந்து பிரச்சனை வருதுன்னு தெரியாது. ஒரு இனம் புரியாத சிக்கல்ல தவிச்சிட்டு இருப்பீங்க. ராசிநாதன் 12ஆம் இடத்தில அமர்ந்திருக்கிறார். ராசிக்குள்ள கேதுவும் செவ்வாயும் ஜோடி போட்டு உடாந்துருக்காங்க. 11ஆம் வீட்ல குரு இருக்கார்.
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரைக்கும் சுகபோகமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். காதல் அதிகரிக்கும். காதல் உறவு குடும்ப வாழ்க்கையா இருக்கட்டும், கணவன் மனைவி உறவா இருக்கட்டும் ஏதாவது ஒரு வகையில காதல் சிறப்பா இருக்கும். வேலையில் இருந்த பிரச்சனை, கடன், உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனை அனைத்தும் நீங்கி உடைய வாழ்க்கை துணையுடைய காதல் அதிகமாகும். கணவன் மனைவிக்குிடைய அன்யூனியம் அதிகமாகும். தொழில்ல லாபம் தொழில் மூலமா அபரிவிதமான லாபம் கிடைக்கும். பெண்கள் மூலமாக ஆதாயம் அனுகூலம் கிடைக்கும்.
ராசிநாதன் 12 ஆம் இடத்தில இருக்கறதுனால ரகசியத்தை பாதுகாப்பா வச்சிுக்கிறது ரொம்ப நல்லது. தங்கள பத்தின ரகசியங்கள அப்படியே கெத்தியா புடிச்சுக்கணும். அது தொழில் ரகசியம்ட்டும் இல்ல உங்களுடைய பர்சனல் ரகசியமாட்டும் ஏதாவது ஒரு விஷயம் மத்தவங்களுக்கு தெரியக்கூடாதுன்னு நீங்க வச்சிருக்கீங்களா அத அப்படியே அமுக்குங்க. சிம்ம ராசிக்காரர்களே நீங்க திருமணம் ஆனவங்களோ ஆகாதவங்களோ பர்சனல்ங்கறது உங்களுக்குள்ள பர்சனலாவே இருக்கட்டும்.
உங்களை பொறுத்தவரைக்கும் எதிர்பாலினத்தவர்களால ஆண்களா இருக்கக்கூடிய பக்சத்தில பெண்களாலயும் பெண்களா இருக்கூடிய பக்சத்தில ஆண்களாலயும் அசிங்கம் அவமானம் ஏற்படுதுக்கான வாய்ப்பு இருக்கு உஷாரா இருங்க. மிகுந்த கவனம் தேவை. அதேபோல துணைக்காக செலவு செய்வீங்க. லாபாதிபதி 12ஆம் இடத்தில இருக்கிறதுனால துணைக்காக சில செலவுகளை செய்வீங்க அது ஒரு சந்தோஷம் தான.
பத்தாம் அதிபதி 11ஆம் வீட்டில அமர போறாரு அங்க குருவும் இருக்கிறதுனால அற்புதமான காலகட்டம் இருக்கும் முதலீடுகள் மூலமாக லாபம் பெறுவீங்க. இடமாற்றம் உண்டாகும். வெளிநாடு வெளிமாநிலம் போறதுக்கான யோகம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வீங்க. ஆன்மீக ஸ்தலங்களுக்கு போயிட்டு வருவீங்க. சித்தர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் குலதெய்வத்துடைய ஆசீர்வாதம் கிடைக்கும். உள்ளுணர்வு சக்தி அதிகமாகும். அனைத்து விதமான சூழ்நிலைகளுமே அசால்ட்டா கலந்து வருவீங்க. அம்பிகை வழிபாடு இன்னும் அற்புதத்தை ஏற்படுத்தும். மூளையினுடைய வேகம் அதிகமாகும். அதன் மூலம் அனுகூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரிந்திருந்தா கணவன் மனை கூட சேரக்கூடிய அமைப்பு இருக்கு யோகம் இருக்கு. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்ப வந்து ஒரு தன்னம்பிக்கை தைரியத்தோட வலம் வருவீங்க.
பேச்சுல கோபத்துல ரகசியம் காப்பதுல கவனம் தேவை. குடும்பத்தோட இணக்கம் உண்டாகுது தனிமைக்குள்ள நீங்க போறதுக்கு வாய்ப்பு ஏற்படும். பணம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும் பொருளாதாரத்தில முன்னேற்றம் ஏற்படும் நிலம் வீடு வாகனம் சுகம் சார்ந்த பெரிய மாற்றங்கள் நிகழும். சனி வக்கரமா இருக்கறதுனால சில கண்டங்கள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கு. ஆரோக்கியத்துல கவனமா இருக்குங்க. தேவையில்லாத கோபப்படாதீங்க. ஏன்னா அது வந்து விரக்திக்கு கொண்டு போய் விட்டுடும். சிம்மராசி நீங்க ஒரு பேப்பர கூட எடுத்து பாக்கெட்ல எழுதி வச்சிருப்பீங்களோ இல்ல வீட்ுல எழுதி வச்சிருப்பீங்களோ எங்கயோ எழுதி வச்சிருக்கோ கோவப்படாத கோவப்படாத கோவப்படாதன்னு சொல்லிட்டே இருங்க.
உங்களுக்கு வந்து ஒரு மந்திரம் கேப்பீங்கள நான் எப்பவுமே வந்துட்டு மந்திரம் சொல்லுவேன் அனுதினமும் நீங்க இந்த மந்திரத்தை சொல்றது சிறப்புங்க அப்படின்னு கோவப்படாத கோவப்படாத கோவப்படாதன்னு இப்படியே சொல்லிக்கோங்க உங்களுக்கு நீங்களே சொல்லக்கூடிய விஷயம் இதுதான் இருக்கும் மந்திரமா கூட இத வச்சுக்கோங்க. வேலையில கோவம் வரும் குடும்பத்துல கோவம் வரும் நட்புள்ள கோவம் வரும் எங்கயாவது ஒரு இடத்துல கோபம்தான் உங்களுக்கு எதிரியா வந்து நிக்குது. அத மட்டும் விட்டுட்டோம்னா எடுத்த காரியங்களுக்குடைய தடை அவமானம் இதெல்லாம் வராம போயிடும்.
கொஞ்சம் சோம்பலம் வரும். இப்ப செஞ்சுக்கலாமே அப்ப செஞ்சுக்கலாமே திட்டம் போடுவீங்க செயலான ஸ்டார்ட் பண்ணிடுவீங்க அதுல ஏதாவது இடைஞ்சல் வரும். அப்பயும் நீங்க சொல்லிக்க வேண்டியது தம்பி இந்த வேலையை முடிச்சிட்டு அப்பறம் ரெஸ்ட் எடுத்துக்கலாம் அப்படின்னு நீங்க சொல்லிக்கணும். கவனமா இருக்கறது நல்லது. மத்தபடி குடும்பத்துல மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது ஏன்னா குடும்பம்தான் வந்து பாத்தீங்கன்னா சிம்மத்திற்கு உயிரே சோ உயிரே வந்து ரொம்ப உற்சாகமா இருக்கும் பயப்பட வேணாம்.
ஆறு விஷயம் சொன்னேன் இல்லையா தப்ப நினைச்ச மழை சொல்லணும்ு நினைச்சா யாரையும் நம்பக்கூடாது பண விஷயத்துல கரா இருக்கணும் பணம் கொடுக்கல வாங்க சுத்தமா இருக்கக்கூடாது அதேபோல யாரையும் நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது மழை நம்புறது வேற பொறுப்பு ஒப்படிக்கிறது வேற ஓகேங்களா இதோட உங்க கஷ்ட நஷ்டங்களை யார்ட்டையும் பகிர்ந்துக்காம இருங்க முடிஞ்ச அளவுக்கு கோபதாபங்கள கட்டுக்குள்ள வச்சுக்கோங்க யாரு உங்கள என்ன எரிச்சல் மூட்டனாலும் சரி அந்த விஷயத்துக்காக உணர்ச்சி வசப்படாதீங்க.
மகம் நட்சத்திரம் மனசுல நினைச்சத உடனே செய்யணும்னு நினைக்கக்கூடிய வேகம் கொண்ட உங்களுக்கு ஆடி மாதம் நிதானமா செயல்பட வேண்டிய மாதமா இருக்கு. ஆடி காத்துல அம்மியும் பறக்கணும்னு சொல்லுவாங்க. இந்த மாத்துல சிம்ம ராசிகளுக்கு போராட்டத்துக்கு மேல போராட்டத்தை சந்திக்கக்கூடிய வாய்ப்பு அமையுது. ஜென்ம ராசிக்குள்ள மோட்சக காரகன்னு சொல்லக்கூடிய கேதுவும் ஜூலை 30ஆம் தேதி வரைக்கும் செவ்வாயும் சஞ்சாரம் பண்றாங்க. இதனால செயல்பாடுகள் குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபரியாகும். லாபஸ்தந்தர சஞ்சக்கூடிய குரு உங்குடைய நிலையில முன்னெடுத்த ஏற்படுத்தாரு. ஒருத்தங்க வெட்டினா ஒருத்தங்க வந்து வளர வைக்கிறாங்க. அதுதான் வந்து குரு உங்களுக்கு பண்றாரு. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைக்கிறது போல உங்க தேவைக்கான உதவிகள் அப்படிங்கறது தேவையான நேரத்தில தேடிட்டு வரும் இது குருவால.
தொழிலையும் சரி வியாபாரத்திலும் சரி லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். குருடைய பார்வைங்கறது உங்க ராசிக்கு மூணு ஐந்து ஏழாம் இடங்களுக்கு இருக்கிறதுனால எந்த பிரச்சனை வந்தாலும் சரி அதை எதிர்கொள்ளக்கூடிய சக்தி உண்டாகுது. உடன்பிறப்புகள் வழியில ஆதரவு கிடைக்குது. உங்குடைய முயற்சிகளுக்கு அவங்க உதவிகாரமா இருப்பாங்க. தொழில்ல நிறுவனம் நடத்துறவங்களுக்கு பணியார்களுடைய ஆதரவு ஒத்துழிப்பு அதிகமாகும். பிள்ளைகளால பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்துக்காக காத்துட்டவங்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதில இருக்கவங்களுக்கு உங்கள் தகுதிக்கற்ற நல்ல வரண அமையும். கணவன் மனைவிக்கு இருந்த பிரச்சனைகள் விலக ஆரம்பிக்கும்.
ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ட்டாம் தேதிக்குள்ள புதுசா இடம் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு அது சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஜூலை 30 முதல் தன குடும்ப ஸ்தானத்தில செவ்வாயுடைய சஞ்சாரம் இருக்கிறது குடும்பத்தாரம் அனுசரித்து செல்வது நல்லது. வார்த்தைகளை கவனமா இருக்கணும். வரவு செலவுல எச்சரிக்கையா இருக்கணும். மாணவர்களுக்கு படிப்புல அக்கரை தேவை. விவசாயிகளா இருக்கீங்க அப்படின்னாக்கா முயற்சிகளை மேற்கொள்றதுக்கு முன்னாடி சூழலை அறிஞ்சுகிட்டு செயல்படுவது நல்லது. சந்திராஷ்மம் ஆகஸ்ட் மாதம் 12 13 இந்த இரண்டு நாட்கள் எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பாத்தாக்கா ஜூலை 25 28 ஆகஸ்ட் மாதம் 1 7 10 16 இந்த நாட்கள உங்க சுப காரியங்களோட தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க நல்லதே நடக்கும்.
அனுதினமும் கற்பக விநாயகரை வழிபாடு செய்ய கஷ்டங்கள் விலகி சந்தோஷம் குடிகொள்ளும். சங்கடங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட காரகணி நட்சத்திரத்தில் பிறந்திருக்கக்கூடிய உங்களுக்கு ஆடி மாதம் முயற்சிகளால வெற்றி அடையக்கூடிய மாதம். ஜூலை 27ஆம் தேதி வரைக்கும் சுக்கிரன் பத்தாம் இடத்தில சஞ்சாரம் பண்ணுவதனால செலவு அதிகமாகும் சேமிப்பு கரையும் தொழில் வியாபாரத்தில புதுசா முதலீடு செய்வதற்காக கையில் இருக்கிறதை வச்சிப்பீங்க அடகு வச்சும் பணம் தேடுவீங்க. வரவேண்டிய பணம் கொஞ்சம் இழுபறியாகும். இருந்தாலும் அதுக்கு பின்னாடி உங்குடைய நிலைமை சீராகும். வருமானம் அதிகமாகும் பெரியுடைய ஆதரவு கிடைக்கும். சிலர் நீண்ட நாட்களாக தள்ளி போன குலதெய்வ வழிபாட்ட குடும்பத்தோட போய் செஞ்சிுட்டு வருவீங்க.
மாதம் முழுவதுமே கேதுவுடைய சஞ்சாரமும் எதிர்மறையா இருக்கறதுனால மனசுல குழப்பம் இருந்துகிட்டே இருக்கும். சிலருக்கு இரத்த சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அது பயம் வருதுமே தவிர்த்து எந்த விதமான குழப்பங்களும் பயத்திற்குமே இடம் கொடுக்காம நீங்க செயல்படணும். குறிப்பா நீங்களா ஒரு மாதிரி அதீத சிந்தனைக்குள்ள போகக்கூடாது. தேவையான அளவுக்கு சிந்திங்க திட்டம் போடுங்க. திசாபுக்தி சாதகமா இருந்துச்சுன்னா எத்தகை பாதிப்புமே உங்களுக்கு நெருங்காமல் போகும். லாபஸ்தானத்தில குரு சாதகமா சஞ்சாரம் பட்டனால உங்க தேவைகள் பூர்த்தியாகும் வருமானம் அதிகமாகும் துணிச்சலும் தைரியமும் அதிகமாகும். நண்பர்களால் ஆதாயம் கூடும் வாழ்க்கை தனுடைய ஆதரவு கிடைக்கும்.
ஜூலை 30 முதல் தன குடும்ப ஸ்தானத்தில செவ்வாயுடைய சஞ்சரிப்பு குடும்பத்தில சின்ன சின்ன பிரச்சனைய உருவாக்குவாரு வரவு செலவுல நெருக்கடியை கொடுப்பாரு. வருமானம் வந்தாலும் ஏதாவது ஒரு வகையில செலவு வந்து இழுத்துக்கிட்டே இருப்பாரு. குடும்பத்துல இருக்கறவங்கள உங்கள புரிஞ்சுக்காம பேசுவாங்க அந்த நிலை இருக்கும் அந்த இடத்துல தான் நீங்க வந்து கோபத்தவங்கள விட்டுட்டு புரிஞ்சுக்காம பேசுறாங்க அப்புறம் பாத்துக்கலாம் அப்படின்ற மாதிரி அமைதி காக்கணும். இந்த மாத்துல ஒப்பந்தங்கள் பத்திரங்களை கையெழுத்து போடுற நிலை வரும். அப்படி கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி அதை படிச்சு பார்த்து கவனமா கையெழுத்து போடுங்க. தனியார் கிட்ட கடன் வாங்குறீங்க அப்படின்னாக்க விழிப்புணர்வோடு இருக்கணும்.
இந்த காலம் எதிர்மறையான காலம்ங்கறத குறிச்சு வச்சுக்கோங்க. அதை நேர்முறையா மாத்துறது நீங்க விழிப்புணர்வோடையும் திட்டமிடுதலோடையும் எச்சரிக்கையாவும் இருக்கிறதுதான். ராசிநாதன் விரைய ஸ்தானத்தில சஞ்சாரம் பண்றதுனால எல்லா விஷயங்களுமே நிதானமாகவும் செயல்படணும். சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 13, 14 இந்த இரண்டு நாட்கள் எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் ஜூலை மாதம் 24, 28, ஆகஸ்ட் மாதம் 1, 6, 10, 15 இந்த நாட்களுடைய சுபகாரியர் தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க.
அனுதினமும் லட்சுமி நாராயணரை வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும்.
எந்த நிலையிலுமே தன்னுடைய சுய கௌரவத்தை விட்டு கொடுக்காத உங்களுக்கு இந்த ஆடி மாதம் போராடி வெற்றி பெறக்கூடிய மாதமா இருக்கு. விரையஸ்தானம்னா 12 ஆம் இடத்துல ராசிநாதன சஞ்சரிப்பு பல வகைகள்ல செலவை கொண்டு வந்துவிடும். செலவுக்கு கேத்தா வருமானமும் வராம போகும். அதற்காக கடன் வாங்கி செல்ல வேண்டிய நிலையுமே சிலருக்கு வரும். கொஞ்சம் பார்த்துக்கோங்க. திட்டமிடுதல இருக்கணும். விழிப்புணர்வு செயல்படும். எச்சரிக்கையா இருக்கணும். கையிருப்பை பார்த்து பார்த்து செலவு பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு போராடுங்க. போராடிட்டீங்க அப்படினாவே அந்த இடத்துல நீங்க சக்சஸ்தான்.
வியாபாரிகள வந்து கணக்க விளக்க இந்த நேரத்துல சரியா வச்சுக்கணும். எவ்வளவு வருது எவ்வளவு போகுதுதான் இல்லனாக்க கோர்ட்டு கேஸ் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசியல் பதிலுக்கு இந்த மாதம் எதிர்மறையான மாதமா இருக்கறதுனால தலைமை கிட்டயும் சரி தொண்டர் கிட்டயும் சரி கொஞ்சம் பார்த்து சூதானமா இருங்க. எந்த ஒரு விஷயத்தையுமே ஆதாரம் இல்லாம பேசிடாதீங்க. மேட பேச்சுல கொஞ்சம் அப்படி இப்படி தவிர்க்க பாருங்க.
ஜென்ம ராசிக்கு கூட சஞ்சரிக்க கூடிய கேதுவும் குழப்பத்திற்கு மேல குழப்பத்தை ஏற்படுத்துவார் தடுமாற்றங்களை அதிகரிப்பாரு. மத்தவங்கள நம்பி எதையுமே இறங்கிடாதீங்க செஞ்சிராதீங்க. மத்தவங்க வந்து உங்கள புரிஞ்சுக்காமலும் நடந்துப்பாங்க. நீங்க யாரை நம்புனீங்களோ அவங்களே கடைசி நேரத்தில உங்களுக்கு உதவி செய்றதுக்கு யோசிப்பாங்க. மாதத்துறை தொடக்கத்தில புதன் வக்கரமாக இருந்தாலும் ஜூலை 25ஆம் தேதிக்கு பின்னாடி ஆகஸ்ட் மூணாம் தேதி வரைக்கும் லாபஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணி இப்ப உங்களுக்கு நடக்கக்கூடிய எல்லா குழப்பத்துக்குமே நன்மையை கொடுத்துறார் எதிர்பார்ப்பு பூர்த்தியாக வைக்கிறாரு மங்களகாரகனான குருவுமே லாபஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணி என்னதான் பிரச்சனை வந்தாலும் சரி அதை சமாளிக்கக்கூடிய சக்தியை கொடுக்கிறார்.
வேலையில் இந்த பிரச்சனை அதிகாரி கிட்ட உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த மனக்கசப்பு எல்லாத்தையுமே ஒரு முடிவுக்கு கொண்டு வந்துறார் உங்குடைய வேலைக்கும் சரி முயற்சிக்கும் சரி வாழ்க்கை துணையுடைய ஆதரவு கிடைக்கும் கூட்டு தொழில முன்னேற்றம் இருக்கும் பூர்வீக சொத்துக்கள் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முடிவு வரும். சிம்மராசி இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்க குரு உங்களுக்கு துணை புதன் உங்களுக்கு துணைங்கறத மனசுல வச்சுக்கோங்க. ஒரு பாதிப்பும் வராது பிரச்சனை வர மாதிரிதான் இருக்கும். வந்த விஷயம் பறந்து போயிடும்.
சந்திராஷ்டமம். ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அந்த ஒரு நாள் எங்கும் கவனம் இதிலும் கவனம். அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள். ஜூலை மாதம் 28 ஆகஸ்ட் மாதம் 1 10 இந்த நாட்கள உங்களுடைய சுப காரியங்களோட தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. நல்லதே நடக்கும். அனுதினமும் காலையில சூரிய பகவானை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் சந்தோஷம் நலைக்கும்.
சனிக்கிழமைகள் தோறும் சனிபகவானுடைய பாதிப்பு உங்களுக்கு விலகுவதற்காக ஆஞ்சிய பெருமானுக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்யணும் இது ஒன்னு அதேபோல செவ்வாய்க்கிழமைகள் தோறும் முருக பெருமானுக்கு பாலபிஷேகம் செய்யணும் இது இரண்டு அதேபோல பிரதோஷ நாட்கள்ல் நந்தீஸ்வரருக்கு நெய்தீபம் போடணும் இது மூணு இதெல்லாம் செஞ்சிுட்டீங்க அப்படின்னா எப்பேர்பட்ட கஷ்டங்கள் உங்க வாழ்க்கை அப்படியே சூழ்ந்துிட்டு இருந்தாலும் சரி எப்பேர்பட்ட எதிரிகள் உங்கள வந்து முடிச்சரலாம்னு பிளான் பண்ணாலும் சரி ஒன்னும் பண்ண முடியாது. முயற்சிகள் முயற்சியாக மட்டுமே இருக்குமே தவிர்த்து வெற்றி உங்க பக்கம்தான்.
தெய்வ அனுகூலம் பரிபூரணமா உங்களுக்கு கிடைக்கக்கூடிய மாதம் ஆடி மாதம் இது நான் எப்பவும் சொல்லுவேன் சிம்ம ராசிக்காரங்க அம்மன் வழிபாடு செய்யணும் குறிப்பா யாருங்க உங்களுக்கு சமயங்களில் உதவி செய்யக்கூடிய சமயம் பார்த்து கஷ்ட நஷ்டங்களுக்கு உங்களை தூக்கி விடக்கூடிய சமயபொருத்து மாரியம்மன் வழிபாடு உங்களுக்கு பலத்தை அதிகப்படுத்திக்கிட்டே போகும் யான பலத்தை கொடுக்கும். சிங்கம் மாதிரி இருக்கக்கூடிய உங்களுக்கு யானை பலம் சேரும் பொழுது எப்படி இருப்பீங்கங்கறத தெரிஞ்சுக்கோங்க நல்லதே நடக்கும்.
Transcript
YouTube Transcript Generator
0:00 சூரிய பகவான் ஆளக்கூடிய ராசி காலபுருஷ தத்துவத்தில ஐந்தாவதாக வளம் வரக்கூடிய ராசி நெருப்பு ராசி ஆளுமை மற்றும் நிலையான மனநிலையை கொண்டவங்க யாரு சிம்மராசி நம்முடைய சிந்தனை செயல் எல்லாமே இவங்குடைய தீர்க்கமான மனநிலையை வந்து பிரதிபலிக்கும் தைரியமும் உற்சாகமும் கொண்டவங்க எந்த ஒரு போட்டியா இருக்கட்டும் வேலை படக்கூடிய இடத்திலயாட்டும் இவங்க இருக்கக்கூடிய இடத்தில முதன்மை இடத்தை பிடிக்கணும்னு விற்படுவாங்க அப்ப மத்தவங்கள அடக்க ஆளு நினைக்கிறாங்க போலையே மத்தவங்க யாரும் வளரக்கூடாது தான் மட்டும் வளரணும்ு நினைக்கிறாங்க போலயே நினைச்சீங்கன்னா அப்படி மட்டும் தயவு செஞ்சு சிம்மராசி யாருமே அடையாளப்படுத்திடாது ஒரு வீட்டிலயே சிம்மராசி இருக்காங்கனா கூட நல்லது கட்ட அவங்க பார்கறாங்கன்னா எங்க வந்து தப்பு நடந்துருமோ எங்க வந்து
0:47 பாத்தனாக்க நம்ம தோத்துருவோமோ எங்க வந்து பாத்தனாக்க நமக்கு விருப்பப்பட்ட இடத்துல விருப்பமானவங்களுக்கு எல்லாம் ஏதாவது பாதிப்பு வந்துருமோ இப்படி பயந்துகிட்டு யாரையுமே அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டீங்க அதனாலவே தானே எல்லாத்துலயுமே போய் எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்றதுல இவங்க முதன்மையானவாங்க ஆளுமை திறன் இருக்கும் அதிகார தோரணம் இருக்கும் ஆனா எல்லாருமே நட்பா பழகுவாங்க ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவும் இவங்களாதான் இருப்பாங்க அட போமா நீ சிம்மராசிக்காரங்க நாங்களே ஏழையாதான் இருக்கும் எங்களுக்கு யாரு உதவி செய்றா அதுக்கு வாய்ப்புல்ல ராஜா ஏன்னா நீங்களே ஒரு ராஜா ராஜாவுக்கு யாராவது வந்து உதவி செய்ய முடியுமா ராஜா பார்த்துதான் யாருக்காவது நல்லது கடது செய்யணும். சோ அந்த வகையில ம்மா நீ வந்து எங்களை வந்து வாழ்த்துரியா இல்ல தூத்துரியா ராஜா மாதிரி இருந்தா
1:33 எங்களுக்கு எதுக்கு இந்த கூஜா வாழ்க்கை எவ்வளவு கஷ்டப்படுறோம் தெரியுமா தெரியாம இல்லைங்க சிம்ம ராசிக்காரங்க உங்கள பத்தின எல்லா விஷயமும் எனக்கு தெரியும். ஆனா இந்த கஷ்டத்திலுமே நீங்க யார்ட்டயாவது கை கட்டி நிக்கிறீங்களா? யார்ட்ட உதவின்னு போய் கே்கறீங்களா? எதுவும் இல்லல்ல தான் கை தனக்கு உதவி தான் உழைப்பு தான் கஷ்டம் நஷ்டம்னு இப்படிதான வாழ்ந்துட்டு இருக்கீங்க அப்ப நீங்க ராஜாதான பக்கத்து நாட்டில உதவி கேட்கல பக்கத்து நாட்டுக்கு அடிமைப்பட்டு வாழல அப்ப அந்த ராஜா மகாராஜாதான அதுதான் நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்க தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மனுஷன் இன்னைக்கு வந்து அவனுடைய வாழ்க்கையை அவனே பார்த்துக்கிறதே ராஜா வாழ்க்கைதான் அதுல சிம்மராசிக்கு ஒன்னு குறை கிடையாதுல்ல பேசுதெல்லாம் நல்லாதான் இருக்கு சரி எதையோ சொல்ல வரல அதை கொஞ்சம் சொல்லு ஏதாவது நாங்க மாத்திக்கிட்டா நல்லது நடக்குமா
2:21 இல்ல ஏதாவது கிரகங்கள் வந்துட்டு பாவப்பட்டு எங்களுக்கு ஏதாவது நல்லது பண்ண போதா கொஞ்சம் பார்த்து சொல்லேன்னு யோசிப்பீங்க இல்லையா கட்டாயம் சொல்றேன் இப்போ தளி பாத்திருப்பீங்க காலகாலமாக கஷ்டப்படக்கூடிய சிம்மராசிக்கு 100 சத உண்மைங்க நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் ஜூலை மாதம் 25ஆம் தேதிக்குள்ள இதெல்லாம் நடந்தே தீரும் இதோட ஒரு ஆறு விஷயம் சொல்றேன் நோட் பண்ணி வச்சுக்கோங்க இதெல்லாம் தினம் தினம் நீங்க செய்யக்கூடிய தவறுகள் எக்கார்ந்து கொண்டும் இந்த விஷயங்களை செஞ்சிராதீங்க இது லைப் டைம்கு பயன்படக்கூடிய ஒரு ஆறு குறிப்புகள் எழுதிக்கோங்க இப்போ சிம்மராசி காலகாலமா கஷ்டப்படுறோம் கரெக்ட்தான் கடந்து வரதுக்கு வழிய சொல்ல அதாவது இந்த பதிவுங்கிறது உங்களுக்கு
3:07 இருண்டு போன வாழ்க்கைக்கு வெளிச்சம் ம்மா டயலாக் எல்லாம் பெருச பெருசா பேசிட்டு இருக்க நீ எல்லாம் ஜோசிக்காரா போய் பாரு அவங்க அவங்க வந்து பாத்தனாக்க நவகிரகங்கள் அது இதுன்னு சொல்லி அங்க இருக்காரு இங்க இருக்காரு இப்படி இப்படி எப்படி சொல்றாங்க தெரியுமா எப்படி பேசுறாங்க தெரியுமா எப்படி மந்திரம் சொல்றாங்க தெரியுமா நீல்லாம் என்ன ஜோதிடம் படிச்ச இப்படி புரியாம பேசினா புரியாம இது பண்ணா கொஞ்சம் படபடன்னு பேசினா முன்னாடி பின்னாடி அப்படி கொஞ்சம் தோரணையா பேசிட்டா அவங்க உண்மையான ஜோதிடர். பாமர மக்களுக்கும் புரியிற மாதிரி எளிமையா நம்ம சொன்னோம்னா அது வந்து கதை சொல்லுதுப்பா இப்படின்னு சொல்றீங்க என்னை நம்புறவங்களுக்கு நான் வழி காட்டுறேங்க இந்த ஆடி மாதம் ஜூலைல 15 நாள் ஆகஸ்ட் மாதத்தில ஒரு 15 நாள் இந்த
3:55 நாட்கள்ல் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க இருக்காங்க கூட்டனில இருக்காங்களா இல்ல தனித்துவமா இருக்காங்களா தனித்துவமா இருக்கிறது பலனா இல்ல கூட்டல இருக்கிறது பலனா வக்ரகதியில் இருக்காங்களா இல்ல முன்னாடி நோக்கி பெயற்சி ஆகுறாங்களா இப்படி இதோட நம்ம அதிபதியுடைய செயல்பாடு எப்படி இருக்கு எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சுப்போம் இப்போ உங்குடைய அதிபதியை வைத்துதான் தமிழ் மாதத்திடைய பிறப்பே இருக்கு அந்த வகையில உங்குடைய அதிபதியான சூரிய பகவான் கடக ராசியில பிரவேசிக்க கூடிய நேரம் ஆடி மாதம் அங்க ஆல்ரெடி அந்த சூரிய பகவான் நீங்க நீங்க நெருப்பு கிரகம் சந்திர பகவான் குழுமையான கிரகம் அவருடைய வீட்டுக்கு நீங்க போறீங்க இது வந்து சிம்மத்திற்கு சாதகமா பாதகமா நெருப்பு தண்ணிய சேர்ந்தா என்ன ஆகும் நெருப்பு அணைஞ்சு போகும் அப்போ எங்களுக்கு பாதிப்பா அப்படி எல்லாம் கிடையாது எப்பேர்பட்ட
4:42 பாதிப்புமே ஒரு கை பார்த்துடலாமே பயப்பட வேணாம் எல்லா கிரகமும் உங்களுக்கு மோசமாக இல்ல சரிங்களா ஒரு சில விஷயங்கள்ல மாற்றத்தை பார்த்துட்டோம் அப்படின்னா தலைக்கு வந்த விஷயத்தை கூட தலை பாக்க விட போட அப்படின்னு தட்டி விட்டுடலாம் அப்படி என்ன நம்ம செய்யணும் செய்யக்கூடாது இத தெளிவா தெரிஞ்சுப்போம் அதுக்கு முன்னாடி சிம்ம ராசிக்காரங்க தயவு செஞ்ு சொல்றேன் அனுதினமும் சூரிய பகவான் நமஸ்காரம் பண்ணுங்க பண்ணுங்க பண்ணுங்க இத யார் யார் ஃபாலோ பண்றீங்க எனக்கு தெரியல அப்படிஃபாலோ பண்ணி இருந்தா தயவு செஞ்சு கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க உங்களுக்கு கட்டாயம் வாழ்க்கை வெளிச்சகரமா இருக்கும் சந்தோஷமா இருக்கும் இப்ப நீங்க கஷ்டப்படுறீங்க அப்படினாக்க அந்த கஷ்டங்கள் படிப்படியா குறைஞ்சிட்டு வருதுங்கறத நீங்க உணர முடியும் நீங்க வேணா அந்த நமஸ்காரம் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து
5:29 ஒரு பத்து நாள் போகட்டுமே அப்பறம் நீங்களே யோசிப்பீங்க பரவாயில்ல முன்னர்ந்ததுக்கு இப்ப ஏதோ ஒரு மாதிரி சாதகமா எல்லாம் நடக்கற மாதிரி தோணுதுன்னு கூட உங்களுக்கு உணரத்த வைப்பார் இது அனுதினமும் செய்யறவங்களுக்கு எந்த மாதிரி மாற்றம்த நான் சொல்ல வேண்டியது இல்ல நீங்களே தெரிஞ்சுப்பீங்க இதோட இந்த பதிவு தொடங்கதுக்கு முன்னாடி ஒரு ரிக்வஸ்ட் வச்சிக்கறேங்க இப்போ நம்ம எல்லாரும் என்ன நினைக்கிறோம்னா நம்ம கஷ்ட காலத்தில யாராவது நல்லா இருக்கியா கே்கறதுக்கு இல்ல சாப்படியான்னு கே்கறதுக்கு இல்ல இதுல நமக்கு வந்து நல்லது நினைக்கறதுக்கு யாரும் இல்லன்னு கஷ்டப்படுறோம் இல்லையா எல்லா உறவுகளும் போலியா இருக்கு கலியுகம்றது இதுதான சோ இப்படி பற்றற்ற நிலையில் வாழக்கூடிய நமக்கு யாராவது நல்ல செய்வாங்களான்னு யோசிச்சீங்க இல்லையா உங்களுக்காக நாங்க இருக்கோம். எங்களால முடிஞ்சது ஏன்னா எல்லாரையும் தேடி
6:14 தேடி உங்களுக்கு என்ன கஷ்டம் உங்களுக்கு என்ன பண்ணனும் அப்படின்னு நாங்க கேட்க முடியாது. ஆனா ஒன்னும் பண்ணலாம். இந்த பதிவை பார்க்கக்கூடிய இந்த தருந்துல ஒரு ரிக்வஸ்ட் என்னன்னா உங்குடைய கஷ்டங்கள் என்ன? உங்கட பெயர் உடைய குலதெய்வம் உடைய கஷ்டங்கள் என்ன? அதை வந்து கமெண்ட் பாக்ஸ்ல பதிவிட்டுடுங்க. அனுதினமும் நாங்க இங்க செய்யக்கூடிய பூஜைகள்ல உங்க குலதெய்வத்துக்கும் சேர்த்து வழிபாடு வைத்து உங்குடைய கஷ்டங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம். நமக்காக நம்ம வேண்றத விட நமக்காக மத்தவங்க வேண்றப்போ அதுவும் பூஜைகள் செய்து வேண்றப்போ அந்த கஷ்டங்கள் விலகி போகும் நீங்க வேண்டுன விஷயங்கள் கூடிய விரைவுல உங்கள வந்து சேரும். இந்த உதவியை நாங்க செய்ய தயாரா இருக்கும். உங்களுக்கு வழிகாட்ட தயாரா இருக்கும். பிடிச்சிருந்தா கண்டிப்பா கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. இந்த தெய்வங்கள் உனக்கு துணை வரட்டும்.
6:59 சரிங்களா சரி இப்போ இந்த ஆடி மாத்துக்கான பலன்களை பார்க்கலாம். இப்ப சிம்மராசியை பொறுத்தவரைக்கும் எல்லாரும் நல்லா இருக்கணும் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும் எல்லாத்தை விட மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு நான் வலிமையா இருக்கணும் நினைக்கிறவங்க இல்லையா தான்கிட்ட வந்து நிறைய பொருள் வேணும் ஆனா தனக்காக வச்சக்க கூடாது எல்லாருக்கும் கொடுக்கணும் எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கணும் இப்படி நினைக்கிறவங்க நீங்க இல்லையா உங்களுக்கு இந்த ஆடி மாதத்துல கொஞ்சம் சிக்கல் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. என்னம்மா இப்பதான் பக்கம் பக்கமா டயலாக் பேசுனியே கடைசில வந்து பாத்தா சிக்கல் வரும்னு சொல்லி இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டி நான் திரும்பவும் சொல்றேன் நீங்க நெருப்பு ராசி உங்க ஆளு போயிருக்கக்கூடிய இடம் சந்திர பகவானுடைய இடம் நான் என்ன பண்ணட்டும் ஆனா
7:46 அதுக்கு வழி வச்சிருக்கேன் தலை தப்பிக்கறதுக்கான ஒரே வழி இதான் இதை மட்டும் புடிச்சுக்கோங்க அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது நெருப்பை வந்து அணையாம பாத்துக்கலாம் ஏன்னா உங்களுக்கு உங்குடைய கோபதாபக இருந்தா மட்டும்தான் நீங்க சிவமா இருக்க முடியும் அதெல்லாம் இல்லனா நீங்க ஒண்ணுமே இல்ல ஆல்ரெடி நாம இதெல்லாம் வச்சுக்கிட்டே நம்மள வந்து எப்படா ஏமாறுவான் போட்டரலாம்னு முடிவு பண்ணிருக்காங்க ஒரு கூட்டம் அப்படியே சுத்திக்கிட்டு இருக்க இல்ல உங்களால மறுக்க முடியுமா சரிமா அதெல்லாம் இருக்கட்டும் நீ ஏன் எங்கள பத்தி இவ்ளோ பேசிட்டு இருக்க ஏன்னா இந்த பதிவை பா்கறது உங்களுக்கான நம்பிக்கையே இந்த பதிவு நமக்கானதுன்னு நீங்க உணர்ந்தா மட்டும்தான் இந்த வழிமுறைகளை நீங்க பின்பற்றுவீங்க புரியுதுங்களா சரி இப்ப சூரிய பகவான் ஆடி மாதம் ஒாம் தேதி கடக ராசியான அதாவது
8:33 சந்திர பகவானுடைய வீடான கடக ராசிக்கு போயிருக்கார் இதனால ஆல்ரெடி சிம்ம ராசிக்கு எங்க இருந்து பிரச்சனை வருது தெரியாது ஒரு இனம் புரியாத சிக்கல்ல தவிச்சிட்டு இருப்பீங்க பாதிக்கப்பட்டுருப்பீங்க அது யாரால் தெரியுமா பாக்கியங்களை தரக்கூடிய இடத்தில ஏதோ ஒரு பாதிப்பை கொடுக்கணும்னு கேது உட்காந்துருக்கக்கூடிய நேரம்தான் இந்த மாதத்தை பொறத்த ராசிநாதன் 12ஆம் இடத்தில அமர்ந்திருக்கிறார் ராசிக்குள்ள கேதுவும் செவ்வாயும் ஜோடி போட்டு உடாந்துருக்காங்க எப்படா அந்த கேது கிட்ட தப்பிக்கணும் செவா இருக்காருங்க ஏன்னா 11ஆம் வீட்ல குரு இருக்கார் பத்தாம் வீட்டுக்கு அதிபதி 11ஆம் வீட்டுக்கு அதிபதியாவும் இயங்குவதுனால காதல் அதிகரிக்கும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரைக்கும் சுகபோகமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் 12ஆம் வீடுங்கறது அயன சயன போகம் அந்த இடம்
9:21 வழுப்பதால காதல் அதிகமாகும் காதல் உறவு குடும்ப வாழ்க்கையா இருக்கட்டும் கணவன் மனைவி உறவா இருக்கட்டும் ஏதாவது ஒரு வகையில காதல் சிறப்பா இருக்கும் அத வந்து ஒதுக்கி வச்சலாம் அந்த இடத்தை தாண்டி வேலையில இருந்து வந்த பிரச்சனை கடன் வேலையில் இருந்த பிரச்சனை அதேபோல உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனை அனைத்தும் நீங்கி உடைய வாழ்க்கை துணையுடைய காதல் அதிகமாகும். கணவன் மனைவிக்குிடைய அன்யூனியம் அதிகமாகும். அடுத்த தொழில்ல லாபம் தொழில் மூலமா அபரிவிதமான லாபம் கிடைக்கும். பெண்கள் மூலமாக ஆதாயம் அனுகூலம் கிடைக்கும். இது ராசிநாதன் 12 ஆம் இடத்தில இருக்கறதுனால ரகசியத்தை பாதுகாப்பா வச்சிுக்கிறது ரொம்ப நல்லது. ஒரே வழின்னு சொன்னேன் பாத்தியா இதுதான். தங்கள பத்தின ரகசியங்கள அப்படியே கெத்தியா
10:09 புடிச்சுக்கணும். அது தொழில் ரகசியம்ட்டும் இல்ல உங்களுடைய பர்சனல் ரகசியமாட்டும் ஏதாவது ஒரு விஷயம் மத்தவங்களுக்கு தெரியக்கூடாதுன்னு நீங்க வச்சிருக்கீங்களா? அத அப்படியே அமுக்குங்க எல்லாம் வருவாங்க அப்படியே உங்களை தூக்கி வச்சு உங்கள தெய்வம் மாதிரி வச்சு தாலாட்டுற மாதிரி எல்லாம் எல்லாம் பேசுவாங்க யாரையும் நம்ம குடும்பமாவே இருக்கட்டுங்க சிம்ம ராசிக்காரங்களே நீங்க திருமணம் ஆனவங்களோ ஆகாதவங்களோ பர்சனல்ங்கறது உங்களுக்குள்ள பர்சனலாவே இருக்கட்டும். அதோட உங்களை பொறுத்தவரைக்கும் எதிர்பாலினத்தவர்களால ஆண்களா இருக்கக்கூடிய பக்சத்தில பெண்களாலயும் பெண்களா இருக்கூடிய பக்சத்தில ஆண்களாலயும் அசிங்கம் அவமானம் ஏற்படுதுக்கான வாய்ப்பு இருக்கு உஷாரா இருங்க புரியுதுங்களா மிகுந்த கவனம் தேவை அதேபோல துணைக்காக செலவு செய்வீங்க லாபாதிபதி 12ஆம் இடத்தில இருக்கிறது துணைக்காக சில செலவுகளை செய்வீங்க அது ஒரு
10:54 சந்தோஷம் தான அதேபோல பத்தாம் அதிபதி 11ஆம் வீட்டில அமர போறாரு அங்க குருவும் இருக்கிறதுனால அற்புதமான காலகட்டம் இருக்கும் முதலீடுகள் மூலமாக லாபம் பெறுவீங்க. இடமாற்றம் உண்டாகும். வெளிநாடு வெளிமாநிலம் போறதுக்கான யோகம் உண்டாகும். அதேபோல குலதெய்வ வழிபாடு மேற்கொள்வீங்க. ஆன்மீக ஸ்தலங்களுக்கு போயிட்டு வருவீங்க. சித்தர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் குலதெய்வத்துடைய ஆசீர்வாதம் கிடைக்கும். இதோட உள்ளுணர்வு சக்தி அதிகமாகும். அந்த காலகட்டம்தான் இது. உள்ளுக்குள்ள நமக்கு தோணும். இங்க போகலாம் அங்க போகக்கூடாது. இது செய்யலாம் செய்யக்கூடாது. அந்த மாதிரி. அனைத்து விதமான சூழ்நிலைகளுமே அசால்ட்டா கலந்து வருவீங்க. அம்பிகை வழிபாடு இன்னும் அற்புதத்தை ஏற்படுத்தும். மூளையினுடைய வேகம் அதிகமாகும். அதன் மூலம் அனுகூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரிந்திருந்தா கணவன் மனை கூட சேரக்கூடிய அமைப்பு இருக்கு யோகம் இருக்கு. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்ப வந்து ஒரு
11:40 தன்னம்பிக்கை தைரியத்தோட வலம் வருவீங்க. அந்த நம்பிக்கைங்கறதே அதிகமாக டேய் போடா பாத்துக்கலாம் அப்படிங்கற மாதிரி. முன்னேற்றம் உண்டு. ம்மா நீ சொல்றது வந்து பாத்தீங்கன்னா முன்னாடி சிக்கல் வரும்ன. இப்ப நீ நான் கேட்ட வரைக்கும் பாத்தீங்கனாக்க எல்லாம் நிறைய விஷயங்கள் நல்லதான் சொல்லிட்டு இருக்க. எங்க எனக்கு பிரச்சனை வரும் அதான் மழை சொல்றேனே பேச்சுல கோபத்துல ரகசியம் காப்பதுல புரியுதா அடுத்தா குடும்பத்தோட இணக்கம் உண்டாகுது தனிமைக்குள்ள நீங்க போறதுக்கு வாய்ப்பு ஏற்படும் ஆல்ரெடி அப்படித்தான் இருக்கும். அதேபோல பணம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும் பொருளாதாரத்தில முன்னேற்றம் ஏற்படும் நிலம் வீடு வாகனம் சுகம் சார்ந்த பெரிய மாற்றங்கள் நிகழும். சனி வக்கரமா இருக்கறதுனால சில கண்டங்கள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கு. அதேபோல ஆரோக்கியத்துல கவனமா இருக்குங்க. தேவையில்லாத கோபப்படாதீங்க. ஏன்னா அது வந்து விரக்திக்கு கொண்டு போய் விட்டுடும். சிம்மராசி நீங்க ஒரு பேப்பர கூட எடுத்து பாக்கெட்ல எழுதி
12:26 வச்சிருப்பீங்களோ இல்ல வீட்ுல எழுதி வச்சிருப்பீங்களோ எங்கயோ எழுதி வச்சிருக்கோ கோவப்படாத கோவப்படாத கோவப்படாதன்னு சொல்லிட்டே இருங்க உங்களுக்கு வந்து ஒரு மந்திரம் கேப்பீங்கள நான் எப்பவுமே வந்துட்டு மந்திரம் சொல்லுவேன் அனுதினமும் நீங்க இந்த மந்திரத்தை சொல்றது சிறப்புங்க அப்படின்னு கோவப்படாத கோவப்படாத கோவப்படாதன்னு இப்படியே சொல்லிக்கோங்க உங்களுக்கு நீங்களே சொல்லக்கூடிய விஷயம் இதுதான் இருக்கும் மந்திரமா கூட இத வச்சுக்கோங்க அதேபோல வேலையில கோவம் வரும் குடும்பத்துல கோவம் வரும் நட்புள்ள கோவம் வரும் எங்கயாவது ஒரு இடத்துல கோபம்தான் உங்களுக்கு எதிரியா வந்து நிக்குது. அத மட்டும் விட்டுட்டோம்னா எடுத்த காரியங்களுக்குடைய தடை அவமானம் இதெல்லாம் வராம போயிடும். இல்ல கோபப்பட்டுட்டீங்க அப்படினாக்க நம்ம செய்யக்கூடிய வேலையில தடை வரும். வேலை தடைப்பட்டு போச்சுனாக்க ஒருத்தங்களுக்கு வந்து நம்ம செஞ்சு கொடுக்கறோம்னு வாக்கு கொடுத்துருப்போம். இல்ல வந்து அந்த வேலைய முடிச்சுதான் நம்ம பணம் சம்பாதிச்சு அது வந்து ஏதோ ஒரு தேவைக்காக வச்சிருப்போம். இப்படி ஒட்டுமொத்தமா இந்த கோபத்தால எல்லாமே கொலாப்ஸ் ஆகி போயிடும். அவமானம் கூட வரும். அத பாத்துக்கோங்க. உங்குடைய
13:11 தன்மையில இருந்து தவறாமல் இருக்கறது நல்லது. கோபம் மட்டும்தான் வருமானா கொஞ்சம் சோம்பலம் வரும். இப்ப செஞ்சுக்கலாமே அப்ப செஞ்சுக்கலாமே திட்டம் போடுவீங்க செயலான ஸ்டார்ட் பண்ணிடுவீங்க அதுல ஏதாவது இடைஞ்சல் வரும். அப்பயும் நீங்க சொல்லிக்க வேண்டியது தம்பி இந்த வேலையை முடிச்சிட்டு அப்பறம் ரெஸ்ட் எடுத்துக்கலாம் அப்படின்னு நீங்க சொல்லிக்கணும். கவனமா இருக்கறது நல்லது. மத்தபடி குடும்பத்துல மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது ஏன்னா குடும்பம்தான் வந்து பாத்தீங்கன்னா சிம்மத்திற்கு உயிரே சோ உயிரே வந்து ரொம்ப உற்சாகமா இருக்கும் பயப்பட வேணாம். சோ இப்பவரைக்கும் பார்த்தது இந்த ஆடி மாதத்துல உங்குடைய அதிபதியாள மாற்றம் தரக்கூடிய மாதம் ரொம்ப அற்புதமா இருக்கு. பெருசல்லாம் பாதிப்பே இல்ல நான் தலைப்புனா வந்து பாத்தீங்கனாக்க கொஞ்சம் சிக்கல் வரும் அப்படிப்படின்னு சொல்லிருப்பேன் அத கொஞ்சம் பாத்துக்கோங்க அதேபோல ஆறு விஷயம் சொன்னேன் இல்லையா தப்ப
13:58 நினைச்ச மழை சொல்லணும்ு நினைச்சா யாரையும் நம்பக்கூடாது பண விஷயத்துல கரா இருக்கணும் பணம் கொடுக்கல வாங்க சுத்தமா இருக்கக்கூடாது அதேபோல யாரையும் நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது மழை நம்புறது வேற பொறுப்பு ஒப்படிக்கிறது வேற ஓகேங்களா இதோட உங்க கஷ்ட நஷ்டங்களை யார்ட்டையும் பகிர்ந்துக்காம இருங்க முடிஞ்ச அளவுக்கு கோபதாபங்கள கட்டுக்குள்ள வச்சுக்கோங்க யாரு உங்கள என்ன எரிச்சல் மூட்டனாலும் சரி அந்த விஷயத்துக்காக உணர்ச்சி வசப்படாதீங்க ஓகேவா இது அதிகமாவே இருக்கும் சிம்ம பொறுத்தவரைக்கும் எங்க சுத்தி எங்க வந்தாலும் சரி இந்த உண்மை இருக்கக்கூடிய இடத்துலதான் வந்து கோபம் இருக்கும் அது சிம்மத்திற்கு ஒட்டுமொத்தமா உச்சத்துக்கே போயிடும். அத கொஞ்சம் பாத்துக்கோங்க சரிங்க இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்களே ரொம்ப அற்புதமா இருக்கு. இதோட நட்சத்திர பலங்களை பாத்துரலாம். மகம் பூர்வம் உத்திரம் ஒன்றாம் பாதம் இவங்க மூணு பேரும் ஆட்சி பண்ணக்கூடிய ராசி சிம்ம
14:45 ராசி. இதுல சிந்தனையில புதுமை படக்கூடிய சிம்ம ராசிக்காளுக்கு ஆடம்பர வசதி வாய்ப்புகள் பெருகும். ஒரு வல்ல முடிச்சுட்டேன் ஆடி மாதம் உங்களுக்கு எப்படி இதுல மகம் நட்சத்திரம் மனசுல நினைச்சத உடனே செய்யணும்னு நினைக்கக்கூடிய வேகம் கொண்ட உங்களுக்கு ஆடி மாதம் நிதானமா செயல்பட வேண்டிய மாதமா இருக்கு. ம்மா நீயே சொல்லிட்ட நான் வேகமா செயல்படவே ஆனா நிதானமா செயல்பட சொல்ற கண்டிப்பா மாற்றம் வேணுங்க அதேபோல ஆடி காத்துல அம்மியும் பறக்கணும்னு சொல்லுவாங்க. இந்த மாத்துல சிம்ம ராசிகளுக்கு போராட்டத்துக்கு மேல போராட்டத்தை சந்திக்கக்கூடிய வாய்ப்பு அமையுது. ஜென்ம ராசிக்குள்ள மோட்சக காரகன்னு சொல்லக்கூடிய கேதுவும் ஜூலை 30ஆம் தேதி வரைக்கும் செவ்வாயும் சஞ்சாரம் பண்றாங்க. இதனால செயல்பாடுகள் குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபரியாகும். நீங்க நினைச்சது ஒன்னா இருக்கும் அங்க நடக்கறது ஒன்னா இருக்கும். லாபஸ்தந்தர சஞ்சக்கூடிய குரு உங்குடைய நிலையில முன்னெடுத்த ஏற்படுத்தாரு. ஒருத்தங்க வெட்டினா ஒருத்தங்க வந்து வளர வைக்கிறாங்க. அதுதான் வந்து குரு உங்களுக்கு பண்றாரு. தவிச்ச வாய்க்கு
15:31 தண்ணீர் கிடைக்கிறது போல உங்க தேவைக்கான உதவிகள் அப்படிங்கறது தேவையான நேரத்தில தேடிட்டு வரும் இது குருவால. அதேபோல தொழிலையும் சரி வியாபாரத்திலும் சரி லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். குருடைய பார்வைங்கறது உங்க ராசிக்கு மூணு ஐந்து ஏழாம் இடங்களுக்கு இருக்கிறதுனால எந்த பிரச்சனை வந்தாலும் சரி அதை எதிர்கொள்ளக்கூடிய சக்தி உண்டாகுது. உடன்பிறப்புகள் வழியில ஆதரவு கிடைக்குது. உங்குடைய முயற்சிகளுக்கு அவங்க உதவிகாரமா இருப்பாங்க. தொழில்ல நிறுவனம் நடத்துறவங்களுக்கு பணியார்களுடைய ஆதரவு ஒத்துழிப்பு அதிகமாகும். பிள்ளைகளால பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்துக்காக காத்துட்டவங்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதில இருக்கவங்களுக்கு உங்கள் தகுதிக்கற்ற நல்ல வரண அமையும். கணவன் மனைவிக்கு இருந்த பிரச்சனைகள் விலக ஆரம்பிக்கும். ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ட்டாம் தேதிக்குள்ள புதுசா இடம் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு அது சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஜூலை 30 முதல் தன குடும்ப ஸ்தானத்தில செவ்வாயுடைய சஞ்சாரம்
16:18 இருக்கிறது குடும்பத்தாரம் அனுசரித்து செல்வது நல்லது. வார்த்தைகளை கவனமா இருக்கணும். வரவு செலவுல எச்சரிக்கையா இருக்கணும். இது ரொம்ப அவசியமான விஷயம். அடுத்து மாணவர்களுக்கு படிப்புல அக்கரை தேவை. விவசாயிகளா இருக்கீங்க அப்படின்னாக்கா முயற்சிகளை மேற்கொள்றதுக்கு முன்னாடி சூழலை அறிஞ்சுகிட்டு செயல்படுவது நல்லது. சோ உங்கள பொறுத்தருக்கம் சந்திராஷ்மம் ஆகஸ்ட் மாதம் 12 13 இந்த இரண்டு நாட்கள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இது அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பாத்தாக்கா ஜூலை 25 28 ஆகஸ்ட் மாதம் 1 7 10 16 இந்த நாட்கள உங்க சுப காரியங்களோட தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க நல்லதே நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அனுதினமும் கற்பக விநாயகரை வழிபாடு செய்ய கஷ்டங்கள் விலகி சந்தோஷம் குடிகொள்ளும். சங்கடங்கள் நீங்கும். அடுத்து பூர நட்சத்திரம். அதிர்ஷ்ட காரகணி நட்சத்திரத்தில் பிறந்திருக்கக்கூடிய உங்களுக்கு ஆடி மாதம் முயற்சிகளால வெற்றி அடையக்கூடிய மாதம். ஜூலை 27ஆம் தேதி வரைக்கும் சுக்கிரன் பத்தாம் இடத்தில சஞ்சாரம் பண்ணுவதனால செலவு அதிகமாகும் சேமிப்பு கரையும் தொழில்
17:04 வியாபாரத்தில புதுசா முதலீடு செய்வதற்காக கையில் இருக்கிறதை வச்சிப்பீங்க அடகு வச்சும் பணம் தேடுவீங்க. வரவேண்டிய பணம் கொஞ்சம் இழுபறியாகும். இருந்தாலும் அதுக்கு பின்னாடி உங்குடைய நிலைமை சீராகும். வருமானம் அதிகமாகும் பெரியுடைய ஆதரவு கிடைக்கும். சிலர் நீண்ட நாட்களாக தள்ளி போன குலதெய்வ வழிபாட்ட குடும்பத்தோட போய் செஞ்சிுட்டு வருவீங்க. மாதம் முழுவதுமே கேதுவுடைய சஞ்சாரமும் எதிர்மறையா இருக்கறதுனால மனசுல குழப்பம் இருந்துகிட்டே இருக்கும். சிலருக்கு இரத்த சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அது பயம் வருதுமே தவிர்த்து எந்த விதமான குழப்பங்களும் பயத்திற்குமே இடம் கொடுக்காம நீங்க செயல்படணும். குறிப்பா நீங்களா ஒரு மாதிரி அதீத சிந்தனைக்குள்ள போகக்கூடாது. தேவையான அளவுக்கு சிந்திங்க திட்டம் போடுங்க. அதே மாதிரி திசாபுக்தி சாதகமா இருந்துச்சுன்னா எத்தகை பாதிப்புமே உங்களுக்கு நெருங்காமல் போகும். அந்த இடமும் உங்களுக்கு பலித்தமாகுது. லாபஸ்தானத்தில குரு சாதகமா சஞ்சாரம் பட்டனால உங்க தேவைகள்
17:51 பூர்த்தியாகும் வருமானம் அதிகமாகும் துணிச்சலும் தைரியமும் அதிகமாகும். நண்பர்களால் ஆதாயம் கூடும் வாழ்க்கை தனுடைய ஆதரவு கிடைக்கும். இருந்தாலும் ஜூலை 30 முதல் தன குடும்ப ஸ்தானத்தில செவ்வாயுடைய சஞ்சரிப்பு குடும்பத்தில சின்ன சின்ன பிரச்சனைய உருவாக்குவாரு வரவு செலவுல நெருக்கடியை கொடுப்பாரு. வருமானம் வந்தாலும் ஏதாவது ஒரு வகையில செலவு வந்து இழுத்துக்கிட்டே இருப்பாரு. தம்பி நீ பணம் வச்சிருக்கியாதான் இதை வாங்கி கொடு அதை பண்ணு அப்படிங்கற மாதிரி. அது கொஞ்சம் பாத்துக்கணும். குடும்பத்துல இருக்கறவங்கள உங்கள புரிஞ்சுக்காம பேசுவாங்க அந்த நிலை இருக்கும் அந்த இடத்துல தான் நீங்க வந்து கோபத்தவங்கள விட்டுட்டு புரிஞ்சுக்காம பேசுறாங்க அப்புறம் பாத்துக்கலாம் அப்படின்ற மாதிரி அமைதி காக்கணும். இந்த மாத்துல ஒப்பந்தங்கள் பத்திரங்களை கையெழுத்து போடுற நிலை வரும். அப்படி கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி அதை படிச்சு பார்த்து கவனமா கையெழுத்து போடுங்க. அதேபோல தனியார் கிட்ட கடன் வாங்குறீங்க அப்படின்னாக்க விழிப்புணர்வோடு இருக்கணும். அதுதான் நமக்கு நல்லது. இந்த காலம் எதிர்மறையான காலம்ங்கறத குறிச்சு வச்சுக்கோங்க. அதை நேர்முறையா மாத்துறது நீங்க
18:36 விழிப்புணர்வோடையும் திட்டமிடுதலோடையும் எச்சரிக்கையாவும் இருக்கிறதுதான். ராசிநாதன் விரைய ஸ்தானத்தில சஞ்சாரம் பண்றதுனால எல்லா விஷயங்களுமே நிதானமாகவும் செயல்படணும். இதுல உங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 13, 14 இந்த இரண்டு நாட்கள் எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் ஜூலை மாதம் 24, 28, ஆகஸ்ட் மாதம் 1, 6, 10, 15 இந்த நாட்களுடைய சுபகாரியர் தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. நல்லதே நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் லட்சுமி நாராயணரை வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும். அடுத்து உத்திரம் நட்சம் ஒன்றாம் பாதம். எந்த நிலையிலுமே தன்னுடைய சுய கௌரவத்தை விட்டு கொடுக்காத உங்களுக்கு இந்த ஆடி மாதம் போராடி வெற்றி பெறக்கூடிய மாதமா இருக்கு. விரையஸ்தானம்னா 12 ஆம் இடத்துல ராசிநாதன சஞ்சரிப்பு பல வகைகள்ல செலவை கொண்டு வந்துவிடும். செலவுக்கு கேத்தா வருமானமும் வராம போகும். அதற்காக
19:22 கடன் வாங்கி செல்ல வேண்டிய நிலையுமே சிலருக்கு வரும். அப்ப நான் என்னமா பண்றது? கொஞ்சம் பார்த்துக்கோங்க. திட்டமிடுதல இருக்கணும். விழிப்புணர்வு செயல்படும். எச்சரிக்கையா இருக்கணும். கையிருப்பை பார்த்து பார்த்து செலவு பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு போராடுங்க. போராடிட்டீங்க அப்படினாவே அந்த இடத்துல நீங்க சக்சஸ்தான். அதேபோல வியாபாரிகள வந்து கணக்க விளக்க இந்த நேரத்துல சரியா வச்சுக்கணும். எவ்வளவு வருது எவ்வளவு போகுதுதான் இல்லனாக்க கோர்ட்டு கேஸ் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசியல் பதிலுக்கு இந்த மாதம் எதிர்மறையான மாதமா இருக்கறதுனால தலைமை கிட்டயும் சரி தொண்டர் கிட்டயும் சரி கொஞ்சம் பார்த்து சூதானமா இருங்க. எந்த ஒரு விஷயத்தையுமே ஆதாரம் இல்லாம பேசிடாதீங்க. மேட பேச்சுல கொஞ்சம் அப்படி இப்படி தவிர்க்க பாருங்க. ரொம்ப நேரம் பேசுறேன் மைக் கிடைச்சச்சுன்னட்டு அது இதெல்லாம் பேசி வச்சிராதீங்க அது பாதிப்பு உங்களுக்குதான். அதேபோல ஜென்ம ராசிக்கு கூட சஞ்சரிக்க கூடிய கேதுவும் குழப்பத்திற்கு மேல குழப்பத்தை ஏற்படுத்துவார் தடுமாற்றங்களை அதிகரிப்பாரு. மத்தவங்கள நம்பி எதையுமே
20:09 இறங்கிடாதீங்க செஞ்சிராதீங்க. மத்தவங்க வந்து உங்கள புரிஞ்சுக்காமலும் நடந்துப்பாங்க. நீங்க யாரை நம்புனீங்களோ அவங்களே கடைசி நேரத்தில உங்களுக்கு உதவி செய்றதுக்கு யோசிப்பாங்க. மாதத்துறை தொடக்கத்தில புதன் வக்கரமாக இருந்தாலும் ஜூலை 25ஆம் தேதிக்கு பின்னாடி ஆகஸ்ட் மூணாம் தேதி வரைக்கும் லாபஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணி இப்ப உங்களுக்கு நடக்கக்கூடிய எல்லா குழப்பத்துக்குமே நன்மையை கொடுத்துறார் எதிர்பார்ப்பு பூர்த்தியாக வைக்கிறாரு மங்களகாரகனான குருவுமே லாபஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணி என்னதான் பிரச்சனை வந்தாலும் சரி அதை சமாளிக்கக்கூடிய சக்தியை கொடுக்கிறார் வேலையில் இந்த பிரச்சனை அதிகாரி கிட்ட உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த மனக்கசப்பு எல்லாத்தையுமே ஒரு முடிவுக்கு கொண்டு வந்துறார் உங்குடைய வேலைக்கும் சரி முயற்சிக்கும் சரி வாழ்க்கை துணையுடைய ஆதரவு கிடைக்கும் கூட்டு தொழில முன்னேற்றம் இருக்கும் பூர்வீக சொத்துக்கள் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முடிவு வரும். சோ சிம்மராசி இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்க குரு உங்களுக்கு துணை புதன் உங்களுக்கு
20:54 துணைங்கறத மனசுல வச்சுக்கோங்க. ஒரு பாதிப்பும் வராது பிரச்சனை வர மாதிரிதான் இருக்கும். வந்த விஷயம் பறந்து போயிடும். இப்போ மழை மேகம் அப்படியே கூட்டமா இருது அப்பப்பா அடிக்கிற மழை இன்னைக்கு எப்படி அடிக்குது பாரு அப்படின்னு யோசிச்சிருப்போம். திடீர்னு பாத்தா வந்து மேகம் வந்து காத்த அடிச்சிட்டே போயிடும். அந்த மாதிரிதான் இருக்க போகுது. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டம். ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அந்த ஒரு நாள் எங்கும் கவனம் இதிலும் கவனம். இதோட உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள். ஜூலை மாதம் 28 ஆகஸ்ட் மாதம் 1 10 இந்த நாட்கள உங்களுடைய சுப காரியங்களோட தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. நல்லதே நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் காலையில சூரிய பகவானை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் சந்தோஷம் நலைக்கும். சோ இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலங்கள் நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகாரங்கள் எல்லாமே சிம்மராசிக்கு ஆடி மாதம் அற்புதமான மாதம். இதோட பொதுவா
21:42 நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஒரு சில விஷயங்கள் சொல்றேன் குறிச்சுக்கோங்க சனிக்கிழமைகள் தோறும் சனிபகவானுடைய பாதிப்பு உங்களுக்கு விலகுவதற்காக ஆஞ்சிய பெருமானுக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்யணும் இது ஒன்னு அதேபோல செவ்வாய்க்கிழமைகள் தோறும் முருக பெருமானுக்கு பாலபிஷேகம் செய்யணும் இது இரண்டு அதேபோல பிரதோஷ நாட்கள்ல் நந்தீஸ்வரருக்கு நெய்தீபம் போடணும் இது மூணு இதெல்லாம் செஞ்சிுட்டீங்க அப்படின்னா எப்பேர்பட்ட கஷ்டங்கள் உங்க வாழ்க்கை அப்படியே சூழ்ந்துிட்டு இருந்தாலும் சரி எப்பேர்பட்ட எதிரிகள் உங்கள வந்து முடிச்சரலாம்னு பிளான் பண்ணாலும் சரி ஒன்னும் பண்ண முடியாது. முயற்சிகள் முயற்சியாக மட்டுமே இருக்குமே தவிர்த்து வெற்றி உங்க பக்கம்தான். சோ தெய்வ அனுகூலம் பரிபூரணமா உங்களுக்கு கிடைக்கக்கூடிய மாதம் ஆடி மாதம் இது நான் எப்பவும் சொல்லுவேன் சிம்ம ராசிக்காரங்க அம்மன் வழிபாடு செய்யணும் குறிப்பா
22:28 யாருங்க உங்களுக்கு சமயங்களில் உதவி செய்யக்கூடிய சமயம் பார்த்து கஷ்ட நஷ்டங்களுக்கு உங்களை தூக்கி விடக்கூடிய சமயபொருத்து மாரியம்மன் வழிபாடு உங்களுக்கு பலத்தை அதிகப்படுத்திக்கிட்டே போகும் யான பலத்தை கொடுக்கும் புரியுதுங்களா சிங்கம் மாதிரி இருக்கக்கூடிய உங்களுக்கு யானை பலம் சேரும் பொழுது எப்படி இருப்பீங்கங்கறத தெரிஞ்சுக்கோங்க நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் வாய்ப்புகள் உங்க வாசப்படியில் நிக்குது வாழ்க வளமுடன்