0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லதையும் நல்ல ஒரு எண்ணத்தையும் நல்ல ஒரு அதிர்வலைகளையும் கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்ற நம்பிக்கையில தான் நான் இந்த பதிவுகள் எல்லாமே தொடர்ந்து கொடுத்துட்டு இருக்கேன். ஏன்னா நீங்க கொடுக்கக்கூடிய அந்த ரெஸ்பான்ஸ்வாட்ல நீங்க அனுப்புற வாய்ஸ் ரெக்கார்ட் இது எல்லாமே கேட்கும்போது நம்முடைய கணிப்புகள் உங்களுக்கு பர்பெக்டா மேட்ச் ஆகுதுன்னு நான் நம்புறேன். அந்த வகையில இந்த பதிவு சிம்மம் ராசியில் பிறந்த அன்பு உள்ளங்களுக்கான பதிவுதான் இந்த பதிவு. இந்த பதிவால சிம்ம ராசிக்காரனுடைய வாழ்க்கையில நல்லது நடக்கும்ன்ற ஒரு நம்பிக்கையோட இந்த பதிவை நான் சொல்ல ஆரம்பிக்கிறேன். இதை பா்கறதுக்கு முன்னாடி மூலிகை சாம்பிராணி கொடுத்தோம் மனசார வாங்கிட்டீங்க. எல்லாருமே இந்த ஆபர்லதான்
0:46 இப்ப அதிக பேர் வாங்கிட்டு இருக்கீங்க. சரிங்களா நம்ம இலவசமா ஆன்மீக பொருள் கொடுக்கறோம் அப்படின்னு சொன்னோம். அதனால ஆபர்ல நிறைய பேர் வந்து இப்ப இந்த மூலிகை சாம்பராணி வாங்கிட்டு இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. 9345397967 இந்த WhatsAppட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. ஒரு முறை வாங்கிட்டீங்க அப்படின்னா அந்த நல்லது நீங்க பார்த்துட்டீங்க உங்க லைஃப்ல அதற்கான அந்த நல்ல அதிர்வலைகள் உங்களுக்கு கிடைச்சச்சுன்னா அப்ப நீங்க தொடர்ந்து வாங்க ஆரம்பிச்சிருவீங்க. ஏன்னா அப்படிதான் எல்லாருமே வாங்கிட்டு இருக்காங்க. சரி ஓகே இப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு விஷயத்தை பார்ப்போம். சிம்ம ராசிக்காரர்கள் உங்களுக்கு நான் ஆரம்பிக்கும் போதே ஒரு விஷயத்தை சொல்றேன். அஷ்டம சனியை மறந்துருங்க. என்னங்க அஷ்டம சனிய மறந்துருங்க. ஆமா இப்ப உங்களுக்கு நடந்து கொண்டிருப்பது அஷ்டம சனி. கரெக்டா? இந்த
1:31 அஷ்டம சனியின் ஆரம்ப கட்டத்திலேயே சிம்மராசிக்காரர்களுக்கு பலவிதமான குழப்பங்களும் பலவிதமான சந்தேகங்களும் உங்கள் மனதில் தோன்றி இருக்கும். சரிங்களா அதுமட்டும்ல்ல வீட்ுல அப்பாக்கோ அம்மாக்கோ அல்லது வீட்டில ஏதேனும் ஒரு நபர்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்பட்டிருக்கும். உடல்நிலை சார்ந்து சில ப்ராப்ளம் எல்லாமே பேஸ் பண்ணி இருப்பீங்க. சரிங்களா அப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கு அதான் நம்ம சொல்றோம் இந்த எல்லா ராசிக்காரர்களுக்குமே நம்ம அந்தந்த காலகட்டம் அந்தந்த வாரம் கிரகநிலை மாற்றங்கள் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்குதுன்றத எல்லாம் நம்ம பார்த்துட்டு தான் இருக்கோம். அந்த வகையில சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். இது இது மட்டுமல்ல முதல் அதாவது இந்த மாதத்தின்
2:18 வரக்கூடிய மாதத்தின் முதல் பகுதி முழுவதுமே சூரியன் உங்கள் ராசியில வலுவாக இருக்கிறார். இது ரெண்டுமே உங்களுக்கு யோக அமைப்புதான். சரிங்களா? ஆனா ஆரம்பத்தின் முதல் பகுதி சுக்கிரனால அடிக்கடி பயணங்கள் ஏற்படும். செலவுகள் திடீர் செலவு அதுதான் இங்க யோசிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். சிம்ம ராசிக்காரர்கள் இப்ப உங்க லைப்ல நடந்துட்டு இருக்கற ஒரு விஷயம் என்னன்னா திடீர் செலவு. என்னங்க கரெக்டா சொல்லிட்டீங்க அப்படின்றீங்களா ஆமா. எதிர்பாராத செலவுகள் சிம்ம ராசிக்காரர்களை அடிக்கடி ஒரு ஆட்டம் காட்டி வச்சிட்டு இருக்கும். சரிங்களா அதேபோல வண்டி வாகனங்கள் பழுது. இப்ப இது அதிகமா நீங்கஃபேஸ் பண்ணிட்டு இருக்கற ப்ராப்ளத்துல இதுவும் ஒன்னு. நல்லா ஓடிட்டு இருந்த வண்டி என்னன்னு தெரியலைங்க. திடீர்னு இப்ப செலவு
3:04 வச்சுக்கிட்டே இருக்கு. நானும் சரி பண்ணிட்டே இருக்கேன். இல்ல வேற வண்டி வாங்கலாமா வண்டி வாங்கக்கூடிய யோகமும் இருக்கு இந்த நேரத்துல. அதை நீங்க டியூல எடுக்கறீங்களோ இஎம்ஐல எடுக்கறீங்களோ அல்லது ஃபுல் கேஷ் போட்டு எடுக்க போறீங்களோ ஆனா ஏன் இத நான் வந்து இஎம்ஐலயும் எடுத்தாலும் எடுக்கலாம் ஃபுல் கேஷும் கொடுத்து எடுக்கலாம் அப்படின்னு ஏன் நான் சொல்றேன்னா இதே ராசியில இந்த அஷ்டம சனியில நல்லதை பெறக்கூடிய நபர்களும் இருக்காங்க. சரிங்களா எல்லா கேட்டகிரி நபர்களுமே இருக்காங்க. அவரவர்களுடைய சுயஜாதகத்தை பொறுத்து மாற்றங்கள் நிச்சயம் இருக்கும். அந்தந்த கிரக நிலைகள் எந்த இடத்தில இருக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்குதுன்றத பொறுத்து அவரவர்களுடைய வாழ்க்கையில அதற்கான மாற்றத்தை கண்டிப்பா பேஸ் பண்ணுவாங்க. அப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கு பொறுத்தளவுக்கு வாகனங்கள் வாங்கக்கூடிய நேரமா இது
3:50 இருக்கும். அதான் நான் சொன்னேல ஒன்னு இஎம்ஐல வாங்கிருவீங்க இல்லன்னா ஃபுல் பேமெண்ட் கொடுத்து கூட எடுத்துருவீங்க. அப்ப வாகனம் வாங்குறது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த வாகனத்தை நீங்கள் கவனமாக பயன்படுத்த வேண்டிய நேரம். நல்லா பாருங்க கரெக்டா ஓட்டிட்டு போவீங்க. திடீர்னு ஒருத்தர் ஆற அடிக்காம முன்னாடி வந்து ஒரு பயத்தை ஏற்படுத்திருவாங்க. உங்களுக்கு அப்படியே பயங்கர டென்ஷன் ஆகும் கோவம் வரும். இந்த மாதிரி நம்ம சரியா இங்க பயணத்தை மேற்கொண்டாலும் வண்டி வாகனங்களை இயக்கினாலும் ஆப்போசிட்ல வரக்கூடிய நபர்கள் அஜாக்கிரதையாக இந்த நேரத்துல நம் முன் தோன்றக்கூடிய காலமா இது இருக்கு. அது அவங்களுக்கும் ப்ராப்ளம் தான் நம்மளுக்கும் ப்ராப்ளம் தான். அதனால ரொம்ப கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டிய நேரம்.
4:35 அதுமட்டுமில்லாம பணம் சார்ந்த விஷயங்கள் எப்படிங்க இருக்கும் அப்படின்னு சொல்லி கேட்டா அதுக்காகதான் நான் ஆரம்பத்துல ஒரு விஷயத்தை சொன்னேன் அஷ்டம சனியை மறந்துருங்க அப்படின்னு சொல்லி ஏன்னா அஷ்டம சனி நல்லா புரிஞ்சுக்கோங்க. இந்த காலகட்டம் நான் போன வருஷம் 2024லயே நான் சொன்னேன். சிம்ம ராசிக்காரங்க இந்த அஷ்டம சனியிலதான் நீங்க நல்லா சம்பாதிக்க போறீங்க அப்படின்னு. பணம் சார்ந்து சரிங்களா? ஒன்ரை வருஷம் அஷ்டம சனி செயலற்று இருக்கும். எப்படின்னா, எதிர்மறையான விஷயங்கள் உங்களுக்கு தெரிஞ்சாலும் அதை சமாளிச்சு அடுத்த கட்டத்துக்கு போயிருவீங்க. ஏன்னா உங்ககிட்ட இருக்கக்கூடிய தன்னம்பிக்கை சாதாரண தன்னம்பிக்கை இல்லை. இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க இப்ப வரைக்கும் உங்க லைப் இந்த கட்டத்துக்கு நீங்க எப்படி கொண்டு வந்தீங்கன்னா வேற யாரும் இல்ல நீங்கதான் காரணம். உங்க மனசுல உள்ள உங்க
5:21 நம்பிக்கைதான். சும்மா சாதாரண நம்பிக்கை எல்லாம் கிடையாது யாராலயும் அசைக்க முடியாத தன்னம்பிக்கை கொண்டவர்கள் தான் இந்த சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் சிங்கம் போன்றவர்கள். ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அப்படியே ஒரு பத்து பேர் நிக்கிறாங்கன்னா தனியா தெரிவாங்க. அந்த அளவுக்கு ஒரு ஆளுமை திறன் கொண்டவர்கள். எல்லாத்தையும் முன்னெடுத்து வழிநடத்தி கொண்டு செல்லக்கூடிய அந்த திறமை கொண்டவர்கள். ஆனா அவ்வளவும் பிளஸ் எல்லாம் இருக்கிறதுனாலதான் அது எல்லாமே ஒரு கட்டத்துக்கு மேல இவங்களுக்கு மைனஸாவும் மாறிருது. எப்படின்னா நிறைய எதிரிகளும் மறைமுக எதிரிகளும் நேர்முக எதிரிகளும் இவங்க எப்படா இவங்க தடுமாறி கீழ விழுவாங்கன்னு கண்ணுல விளக்கண்ண விட்டுட்டு இவங்க லைஃப்ல வந்து சுத்திக்கிட்டே இருப்பாங்க. இவங்க லைஃப்குள்ள இருக்கறவங்க எல்லாத்தையும் பாருங்க. இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற
6:08 நீங்க சிம்ம ராசிக்காரங்களா இருந்தா உங்களுக்கே தெரியும் நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு உங்களை சுத்தி அதாவது ஒரு கேரம் போர்டுக்குள்ள எப்படி ரெட் காயினை சுத்தி எல்லா காயின்களும் அதை எப்படியாவது உள்ள தள்ளணும்னு சொல்லி போராடிட்டு இருக்குமோ அதே போலதான் சிம்ம ராசிக்காரங்க அவர்களை சுற்றி பலரும் எதிர்பார்த்துட்டே இருப்பாங்க இவங்க எப்ப தடுமாறி கீழ விழுவாங்க அப்படின்னு ஏன்னா அந்த அளவுக்கு உங்களுடைய செயல்பாடுகள் ரொம்ப வேகமா இருக்கும். வெளிப்படையா இருக்கும் பேச்சுக்கள் முக்கியமா மனசுல பட்டத வெளிப்படையா யாரா இருந்தாலும் பயப்படாம பேசக்கூடிய நபர்கள் நீங்க அதனாலதான் உங்களுக்கு இந்த அளவுக்கு எதிர்ப்புகள் அதிகமா இருக்கு. ஆனா அதெல்லாம் சமாளிக்கக்கூடிய திறமையும் உங்ககிட்ட இருக்கு. நீங்க எப்ப உங்க
6:54 வாழ்க்கையில தோத்து போவீங்க அப்படின்னா என்னைக்கு உங்க மேல உள்ள நம்பிக்கை உங்களுக்கே குறைகிறதோ இது சிம்மராசிக்காரர்களுக்கான வாழ்க்கைக்கான கவனிக்க வேண்டிய ஒரு வார்த்தை இதுதான். என்னன்னா என்னைக்கு சிம்ம ராசிக்காரங்க தோத்து போறாங்கன்னா அவங்க மேல உள்ள நம்பிக்கைய அவங்களே என்னைக்கு சந்தேகப்பட ஆரம்பிக்கிறாங்களோ அவங்களே என்னைக்கு குறைச்சுக்கிறாங்களோ அவங்களே என்னைக்கு அந்த தன்னம்பிக்கையை இழக்கிறார்களோ அன்று சிம்ம ராசிக்காரர்கள் சரிவை சந்திக்க ஆரம்பிக்கிறாங்க அதுக்கு முன்னாடி வரக்கூடிய தடங்கள் தடைகள் எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள் அடுத்த கட்டத்துக்கு சமாளிச்சு வந்துருவாங்க இப்ப வரைக்கும் வந்திருக்கீங்க ஆமாவா இல்லையான்றது உங்களுக்கே தெரியும். சரிங்களா அப்படிப்பட்ட பயணங்களை கடந்து
7:39 வந்த நீங்கதான் அனைத்தையும் பெற தகுதி உள்ள நபரா ஒரு கட்டத்துக்கு மேல மாறறாங்க. சிம்ம ராசிக்காரங்க ஏன் ஆளுமை திறன் கொண்டவர்கள் பெரிய இடத்தில் இருக்காங்க. நம்ம நாட்டையே ஆண்ட இந்த ராசிக்காரர்கள் ஏன் அவ்வளவு பெரிய இடத்துக்கு எப்படி போனாங்கன்னா அவர்கள் வைராக்கியம் கொண்டவர்கள். சிம்ம ராசிக்காரங்க ரொம்ப வைராக்கியம் கொண்டவங்க. ஒரு இடத்துல ஒரு இடத்தில வந்து அவங்க அசிங்கப்படுத்திட்டாங்க.அ அவமானப்படுத்திட்டாங்க தோல்வி அடைஞ்ுட்டாங்க அப்படின்னல்லாம் ஒரு விஷயம் நடந்துருச்சுன்னா அவங்க லைஃப்ல அத அப்படியே வைராக்கியமா வச்சுக்குவாங்க அதே இடத்துல நான் வந்து நிக்கிறேன். தனியா வந்து நிக்கிறேன் முன்னேறி காட்டுறேன் வெற்றி பெற்று காட்டுகிறேன். யார் யாரெல்லாம் பார்த்து சிரித்தார்களோ அவர்கள் எல்லாம் இவங்க நடந்து வரப்ப ஓடி ஒளியிற அளவுக்கு இவங்களுடைய முன்னேற்றம்
8:26 இருக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள் தான் இந்த சிம்மராசிக்காரங்க. ஆனா இது எல்லாம் இவ்வளோு பிளஸ் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்கு நடந்த சோதனைகளையும் வேதனைகளையும் நினைச்சு நீங்க வீக் ஆயிட்டே இருக்கீங்க அப்படின்னா சிம்ம ராசிக்காரர்களுக்கான சரிவுக்கான நேரம் அப்படின்னு அர்த்தம். 45 நாட்கள் அமோகமான காலகட்டம். நல்லா நோட் பண்ணிக்கோங்க. போய் உங்க கேலண்டர்ல குறிச்சுக்கோங்க. சிம்மராசி நண்பர்களே முடிஞ்ச அளவுக்கு அடுத்த 45 நாள் எந்த அளவுக்கு உங்களால பாசிட்டிவா யோசிக்க முடியுமோ எல்லாமே நல்லதா யோசிங்க. நெகட்டிவா பேசுறவங்க ஏன்னா சிம்ம ராசிக்காரர்களுக்கு நம்ம சில பதிவுகள்ல தெளிவா சொல்லி இருக்கோம் ஐயா இவங்க பக்கத்துல இருக்கறவங்க கிட்டதான் ரொம்ப கவனமா இருக்கணும். சிம்ம ராசிக்காரங்க யாரு கிட்ட கவனமா இருக்கணும்னா இப்ப
9:13 உங்களுக்கான உறவுகள் உங்க கணவனோ உங்க மனைவியோ உங்க மேல உயிரா இருக்காங்க அன்பு பாசமா இருக்காங்கன்னா அவங்க கிட்ட நீங்க சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனா வெளிவட்டாரத்தில தொழில் ரீதியா வருமானம் ரீதியா வெளி வட்டாரங்களில் பழகக்கூடிய பழக்க வட்டாரங்கள் ரீதியாக நீங்க கவனமா இருக்கணும் எப்பவுமே யாரு கிட்ட குளோஸ இருக்கீங்களோ உங்கள்ட்ட ரொம்ப கவனமா நீங்க இருக்கணும் ஏன்னா பெரும்பாலும் இந்த நம்பிக்கை துரோகத்தாலதான் சிம்மராசிக்காரர்களை வீழ்த்துகிறார்கள். அதுதான் சரியான ஒரு அவங்களுக்கு ஒரு ஒரு மறக்க முடியாத ஒரு அடியா விழுந்துருது. சிம்ம ராசிக்காரர்களுக்கு அதனால தயவு செஞ்சு வெளிநபர்கள் ஆகட்டும் இல்ல ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கிறேன் பழகுறேன்னு
9:59 சொல்லி யார் மேலையும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வச்சிராதீங்க. சிம்ம ராசிக்காரர்கள் எந்த வேலை எந்த விஷயம் எதுவா இருந்தாலும் முன்கூட்டியே உங்களுடைய எதிர்பார்ப்புகளை தெள்ள தெளிவா தெரிவிச்சிரணும். இதுதான் விஷயம். இப்படி இருந்தாதான் நான் பண்ணுவேன். இப்படி இல்ல இப்படி இந்த விஷயங்கள் இருந்தா நான் ஒத்துக்க மாட்டேன் நான் செய்ய மாட்டேன். இதெல்லாம் எனக்கு ஒத்து வராது அப்படின்னு முன்கூட்டியே வேலை ரீதியா தொழில் ரீதியா பழகக்கூடிய நபர்களிடம் நீங்க வெளிப்படையா பேசிரணும். இல்ல அப்படின்னா ஒரு கட்டத்துல நீங்க கோபப்படுற மாதிரி நீங்க டென்ஷன் ஆகுற மாதிரி நீங்க குழப்பம் அடைய மாதிரி சில விஷயங்களை பண்ணிட்டு உங்களை வந்து கோபப்பட வச்சு பேச வச்சு உங்களை கெட்டவன ஆக்கிவிட்டு அவங்க நல்லவங்க ஆயிடுவாங்க.
10:45 அவ்வளவு ஏன் சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறந்து வளர்ந்த குடும்பத்திலேயே நிறைய எதிர்ப்புகள் வரக்கூடிய காலமாவும் இருக்கு. ஆமாவா இல்லையான்றத நீங்களே சொல்லுங்க. சிம்ம ராசிக்காரங்க பத்தி போட்டாவே இந்த ஒரு வார்த்தைக்காகவே நிறைய பேர் கமெண்ட்ல சொல்லுவாங்க ஆமா எங்க வீட்லயே எனக்கு எதிரிகள் இருக்காங்க எங்க வீட்ல எங்க அண்ணனே எனக்கு எதிரியா இருக்காங்க தம்பியே எதிரியா இருக்காங்க அக்காவே எதிரியா இருக்காங்கன்னு சொல்லி கூட பிறந்த பொறப்புகள் கூட சில பேருக்கு சிம்மராசிக்காரர்களுக்கு இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவிக்க கூடிய நபர்கள்ஃேமிலிலே இருப்பாங்க அப்பஃேமிலிலே இருக்காங்கன்னா அப்ப சொந்த பந்தத்தை எல்லாம் நம்ம எப்படி சொல்றது இதனாலதான் பெரும்பாலும் சொந்த பந்தத்தோட கனெக்ட் ஆக மாட்டாங்கறாங்க இந்த சிம்மராசிக்காரங்க சரிங்களா குறிப்பா சிம்மராசிக்காரர்கள்
11:31 இந்த காலகட்டத்தில் நீங்க நல்லா நோட் பண்ணிக்கோங்க ஸ்மார்ட் ஒர்க் தான் நல்லா கை கொடுக்கும். நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். ஏன்னா யோகாதிபதிகள் என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய், குரு இந்த நான்கு கிரகங்களும் வலிமையாக இருக்கும் சுப மாதமா இருக்குது. ஆகவே அற்புதமான இந்த மாதத்தை தவறாம சரியா பயன்படுத்திக்கோங்க. செப்டம்பர் மாதம் அற்புதமான மாதம். பாருங்க நாலு கிரகங்களின் வலிமையான ஒரு அமைப்பு இருக்கு. அப்ப இந்த காலகட்டம் காற்றுள்ள போதை தூற்றிக்கொள் என்பதுதான் உங்கள் வாழ்க்கைக்கான இந்த நேரத்திற்கான ஒரு வரி பலன் என்னன்னா காற்றுள்ள போதை தூற்றிக்கொள்.
12:17 நீங்க ஏன்னா நான் பல பதிவுகள்ல சொல்லிருக்கேன் சிம்ம ராசிக்காரங்க ஒரு உச்சத்துக்கு போயிட்டாங்க அப்படின்னாவே ஒரு 100 குடும்பத்தை வாழ வச்சிருவாங்க. அந்த அளவுக்கு இவங்களுக்கு கனெக்ட் ஆயிருச்சு முன்னேற்றம் கையில பிடிச்சிட்டாங்கன்னா சட சட சட சட சட சடன்னு ஏறி நின்ுருவாங்க. யாரும் எதிர்பார்க்காத இடத்துக்கு போய் நின்ுருவாங்க. ஏன்னா அந்த அளவுக்கு இவங்களுக்குள்ள வெறியும் தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்துகிட்டேதான் இருக்கும். எவ்வளவு வயசு ஆனா என்ன 50 வயசு ஆனா என்ன 60 வயசு ஆனா இந்த ராசிக்கல இந்த ராசியில பிறந்தவங்கள போய் பாருங்க 50 60 வயது ஆனாலும் அந்த துடிப்பும் அந்த வேகமும் இருந்துகிட்டே இருக்கும் அவங்ககிட்ட ஒரு நொடி கூட அமைதியா இருக்கும்னு நினைக்க மாட்டாங்க ஐயா எல்லா ராசிக்காரர்களிடமும் நல்ல பண்புகளும் நிறைய பேர்ட்ட இருக்கும் சில கெட்ட பண்புகளும் இருக்கும் நான்
13:02 இல்லைன்னு சொல்லல இங்க எல்லாருமே இந்த ராசியில பிறந்தவர்கள் எல்லாருமே அற்புதமானவர்கள் அப்படின்னு நான் சொல்லல இதே ராசியில சில சில மோசமான நபர்களும் இருக்க வாய்ப்பு இருக்கு. சரிங்களா எல்லா கேட்டகிரி நபர்களுமே இருப்பாங்க. ஆனா, இந்த ராசிக்கு இப்படிப்பட்ட விஷயங்கள் இருந்தாதான் அவங்க நல்ல நிலைமை அடைவாங்க அப்படின்னா அதைதான் ஃபாலோ பண்ணி ஆகணும். இந்த ராசிக்கு ஒத்து வராத சில விஷயத்தை அவங்கஃபாலோ பண்ற வரைக்கும் அடுத்த கட்ட முன்னேற்றத்தை கையில பிடிக்க முடியாது. கோபப்படுறது முன்கோபப்படுறது ஒருத்தர் உடனே நம்பிடுறது வார்த்தைகளை கவனம் இல்லாம கோபத்தில சிதர விட்டுறது இது போன்ற விஷயங்கள் எல்லாமே சிம்ம ராசிக்காரங்க கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். சரிங்களா குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். அதேபோல கடமை இவர்களுடைய யார் என்ன இவங்களுக்கு
13:51 எதிரியா மாறினாலும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை கரெக்டா பண்ணக்கூடிய நபர்கள் தான் நீங்க நீங்க நல்லா நோட் பண்ணிக்கோங்க நீங்கள் எந்த அதாவது யாரா இருந்தாலும் சரி உங்களுக்கு எதிரியாவே ஒருத்தர் மாறிட்டாலும் அவங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலைனா ஒரு காலகட்டத்தில அவங்க உங்களுக்கு பண்ண நல்லத நினைச்சாதான் நீங்க திரும்ப அவங்களுக்கு நல்லது பண்ணிருவீங்க அந்த மனசு இருக்கறதுனாலதான் கடவுள் உங்க பக்கம் நிக்கிறார் சரிங்களா அந்த மனது இல்லாத நபர்களிடம் இன்னைக்கு ஆயிரம் விஷயம் போய் சேர்ந்தாலும் நாளைக்கு நிலையா நிக்காது. ஆகவே சிம்ம ராசிக்காரர்கள் நல்லதை நினைக்கக்கூடிய நபர்கள் நல்ல எதிர்காலத்திற்காக வாழக்கூடிய போராடக்கூடிய நபர்கள் இந்த காலகட்டம் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு நான்கு கிரகங்களும் வலிமையா உங்க பக்கம் நின்னு உங்களுக்கு கை
14:36 கொடுக்கறாங்க. செப்டம்பர் மாதத்தை அற்புதமா பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவாங்க. இங்க நான் ஒவ்வொரு பதிவுகள்ல நான் சில டைம் சொல்லி இருப்பேன். ஒவ்வொரு மாதமும் அந்தந்த ராசிக்கான பலன்கள் எல்லாம் வந்துகிட்டுதான் இருக்கும். பார்த்துக்கிட்டேதான் இருப்பீங்க. சிம்ம ராசிக்கு செப்டம்பர் மாசம் ஆஹா ஓஹோன்னு பல விஷயங்கள் எல்லாமே நீங்க பார்ப்பீங்கதான். ஆனா அதெல்லாம் உங்களுக்கு கரெக்டா நடக்கணும்னா அந்த மாற்றத்தை நீங்க உள்ள கொண்டு வரணும் உங்க லைஃப்குள்ள. நீங்க ஃபாலோ பண்ண ஆரம்பிக்கணும். நீங்க உங்க லைஃப் அனலைஸ் பண்ண ஆரம்பிக்கணும். அப்பதான் ரிசல்ட் கையில கிடைக்கும். இங்க எதுவுமே சும்மா கிடைச்சிராது. அதற்கான முதல் அடி நம்மதான் எடுத்து வைக்கணும். அப்பதான் இந்த பிரபஞ்சம் நம்மை நோக்கி இரண்டடி முன்னாடி வரும். இந்த பதிவை உங்க கண்ணில் படவைத்த இந்த பிரபஞ்சத்திற்கு இந்த நேரத்துல நான் நன்றியை சொல்லிக்கிறேன். சரிங்களா? ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள்
15:22 எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போது நம்ம சேனலோட இணைந்திருங்க. எந்த மனநிலையில நம்ம சேனலை பார்க்க வந்தாலும் பார்த்து முடிக்கும் போது அடுத்து விடியக்கூடிய காலை உங்களுக்கான காலை அப்படின்றத நீங்க உணர்வீங்க. இனி உங்க லைஃப்ல நல்லது நடக்கும். அந்த நல்லதை நீங்களே அமைச்சுக்குவீங்க. வேற யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை. நீங்களே உங்க லைப்ல நல்லத கொண்டு வந்துருவீங்க. அதற்கான அதிர்வலைகள் இனி வேலை செய்ய ஆரம்பிக்கும்.