0:00 ராசி மண்டலத்தில கால புருஷனுக்கு ஆறாவது வீடு புதன் பகவானுடைய வீடு கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய ஒவ்வொரு ராசியிலயும் ஒவ்வொரு மாதம் இருப்பு வைக்கக்கூடிய புதன் பகவானை அதிபதியாக கொண்ட கன்னிராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் கன்னி ராசி அப்படினாவே பஞ்சபூத தத்துவ அடிப்படையில் பார்த்தோம்னா இவங்க நில தத்துவத்தை குறிக்க கூடியவங்க அதாவது பூமி தத்துவம்னு சொல்லுவாங்க நிலைத்தன்மை இருக்கும் பொறுமை இருக்கும் நடை நடைமுறைக்கு என்ன பிராக்டிகலா திங்க் பண்ண கூடியவங்க பாசிபிளா இப்ப என்ன நடக்கும் இப்போ இந்த சூழ்நிலைக்கு நம்ம என்ன பண்ணனும் இது மாதிரி திங்கிங் கொண்டவங்க பொருள் பாதுகாப்பு உழைப்பால உயர்வை நோக்கி பயணம் பண்ணக்கூடியவங்க அறிவு கல்வி மருத்துவம்
0:46 சொத்தம் ஒழுங்கு வேலை உழைப்பு புத்தி பகுத்தறிவு இது எல்லாமே கன்னி ராசிகள்ட்ட இயல்பா இருக்கக்கூடியது. சேவ மண்பானமா அதிகம். ரொம்ப ஒழுக்கமானவங்க இது இப்படின்னா இப்படித்தான் தன் தேவைக்காக அப்பப்ப ஒரு அவதாரம் எடக்கக்கூடிய ஆட்கள் சுத்தமா பிடிக்காது இந்த ஜால் அடிக்கிறது தன்னுடைய ஆதாயத்துக்காக மத்தவங்குடைய வாழ்க்கை கெடுக்கிறது இதெல்லாம் வந்து கண்ணிக்கு சுத்தமா வராத ஒரு விஷயம் பயங்கர புத்திசாலிங்க இவங்களால முடியாதது ஒன்னுமே கிடையாது ஆனா இவங்க அதை வந்து தனக்காக பயன்படுத்தமாட்டாங்க தனக்காக ஒரு வேலைய செய்ய மாட்டாங்க இவங்க நினைச்சா முடியும் நினைக்க மாட்டாங்க இவங்க வளர மாட்டாங்க இவங்க நல்லா நல்லா இருக்க மாட்டாங்களே தவிர்த்து நல்லா இருக்க மாட்டாங்கனாக்க அழகுக்கோ மத்த விஷயங்களுக்கோ குறைவில்ல தன்னை வாழ்க்கை பார்த்துக்கலாம் அப்படின்ற ஒரு
1:32 அலட்சியத்தோட நடத்துறது. ஆனா தன்னை சார்ந்தவங்களுக்கு கண்ணும் கருத்துமா பார்த்து பார்த்து ஒரு விஷயம் செஞ்சு கொடுக்கறதுல கண்ணி உயர்வை சேர்ந்தவங்க குடும்பத்துடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இவங்க காரண கர்த்தாவா இருப்பாங்க. கோவம் இருக்கும். ஆனா காட்டிக்க மாட்டாங்க. இவங்க நினைச்ச அந்த கோவத்தை காட்டினா போதும் அந்த குடும்பம் வந்து சீராயிடும். ஆனா விளையாட்டு கூட இந்த கோவத்தை நம்ம காட்டக்கூடாது. அதாவது தப்பு செய்றது தன்னை சார்ந்தவங்க தான் தன் குடும்பத்தார்தான் இதனாலதான் இவ்வளவு பெரிய பிரச்சனை நாம் மாட்டிக்கிட்டு இருக்கோம்னு தெரிஞ்சா கூட பரவாில்ல என் குடும்பம் தானே நான் தாங்கிக்கிறேன் இப்படி அதாவது தன்னால போய் தா சொல்லுவாங்க இல்லையா ஆடு தானா தலைய கொடுக்குறான்னு சொல்லுவாங்க இல்லையா அதெல்லாம் கண்ணிக்கு பொருட்டு இவங்க தன் வீட்டோடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அந்த மெலுகு வருத்தி மாதிரி உருக கூடியவங்க மாடு மாதிரி உழைக்க கூடியவங்க எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு
2:20 தனக்குன்னு இதுவரைக்கும் எதையும் யோசிக்காத தியாக உள்ளம் கொண்ட கன்னிராசி அங்கீகாரமோ ஆதரவோ அன்போ கிடையாது நீ சாப்படியான்னு கே்கறது கூட நாதி கிடையாது சோ இப்படிதான் வாழக்கூடிய கன்னி நமக்குதான் யாரும் வந்துட்டு உண்மையா இல்லல்ல நமக்குதான் அன்பு வைக்கலல்ல நம யாருக்கும் செய்ய வேணாம் அப்படின்னு ஒரு நாளும் நினைக்க மாட்டாங்க அவங்க செய்யட்டே பரவாயில்ல நான் செஞ்சிட்டு போறேன் சோ இந்த மாதிரி குணநலம் கொண்ட கஷ்டப்படக்கூடிய கன்னி ராசிக்கு இந்த சுக்கர பகவானுடைய பெயிற்சி அதாவது சந்திர பகவானுடைய வீட்டுக்கு சுக்கர பகவான் போகக்கூடிய இந்த காலகட்டம் அடுத்த 25 நாட்கள் கன்னி ராசிக்கு சாதகமா பாதகமா தெளிவா சொல்றேன் கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க சுக்கரா அப்படிங்கறவர்
3:06 உங்களுக்கு திடீர் அதிஷ்டத்தை தான் கொடுக்க போறார் பணம் கொட்டும் ஆனா காதல் விஷயத்தில் மட்டும் கவனமா இருக்கணும் இப்ப பொதுவா சுக்கரா அப்படிங்கறவர் யாருங்க சுக்கர பகவான பொறத்தவரைக்கும் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதி திருமணம் உள்ளிட்டு சுப காரியங்களுக்கு அதிபதியும் இவர்தான் இவரை கலத்திரக்காரகா சொல்லுவோம் வண்டி வாகனம் தொழில் கூட்டாளி சுக வாழ்க்கைக்கு எல்லாம் சுக்கர பகவானுடைய அனுகிரகம் ரொம்ப முக்கியம் நவகிரகங்கள்ல சுக்கர பகவான நாங்க என்ன சொல்லுவோம்னாக்க அசுரர்களின் குருன்னு சொல்லுவோம் ங்களா இவரை பொறுத்தவரைக்கும் நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிக்கிறதும் இவர்தான் சோ சுக்கரனுடைய அமைப்புங்கறது ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமான இடம் கலை அழகு ஜவுலி இந்த
3:51 மாதிரி துறைகளை கூட சுக்கர பகவான் அதிபதியா நிக்கிறார். சோ இப்ப இவரு கடக ராசிக்கு மாற்றமாகிருக்கக்கூடிய இந்த நேரம் அப்படிங்கறது உங்க ராசி கட்டத்தில இருந்து பத்தாம் இடத்தில இருந்து 11 ஆம் இடத்துக்கு பெயிற்சி இருக்கார் அதாவது சந்திரனுடைய வீட்டுக்கு அங்க யார் வந்து உச்சம் பெற்றுருக்கார்னாக்க குருபகவான் தனகாரகன்ு சொல்லக்கூடிய குரு பகவானும் அங்கதான் இருக்கார் சுக்கர பகவான் குருபகவான் இவங்க இரண்டு பேருடைய அமைப்புங்கிறது கன்னிக்கு சுக்கிரன் வந்து உங்களுக்கு ரெண்டுக்குரியவர். ரெண்டுக்குரிய இடம் அப்படிங்கறது தனம் குடும்பம் வாக்குஸ்தானத்துக்கு உங்களுக்கு பாக்கியத்தை கொடுக்கக்கூடியவர். என்னதான் இவர் அசிரியருடைய குருவுன்னு சொன்னாலயும் நாங்க ஜோதிடத்தில இவர வந்து சுபர் கிரகம் தான் சொல்லுவோம். ஓகேங்களா இவரை
4:37 பொறுத்தவரைக்கும் உங்களுக்கு வெளிநாட்டு யோகத்தை கொடுப்பார். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பார். எந்த விதமான பயமும் உங்களுக்கு வேணாங்க. எல்லாமேதான் சொல்றேன் தொழில பத்தியோ குடும்பத்தை பத்தியோ உடல் ஆரோக்கியத்தை பொறுத்தோ எத பத்தி கவலைப்பட வேணாம். எதெல்லாம் உங்களுக்கு பயம் கொடுத்துட்டு இருந்துச்சோ எதெல்லாம் உங்களுக்கு பாதிப்பு கொடுத்துட்டு இருந்துச்சோ அது எல்லாமே இப்ப சரியாகக்கூடிய காலகட்டம். குறிப்பா திடீர் பணவரவு கிடைக்கும். அப்படி பணம் வரப்போ அதை கையாள்வதுல மட்டும் கன்னி ராசி மிகுந்த எச்சரிக்கையா இருக்கணும். அதேபோல யாருக்குமே ஜாமீன் கையெழுத்து போடாம இருக்கறது நல்லது. அதேபோல வாக்கு சார்ந்த விஷயங்களலயும் கவனமா இருக்கணும். ஏன் கன்னி ராசிக்கு இத நான் குறிப்பிட்டு சொல்றேன்னா எடுத்ததுக்கு எல்லாமே கன்னி ராசிக்காரன் நான் உனக்கு செஞ்சு தரேன் நான் உனக்கு பண்றேன். அடுத்தவங்களுக்காக ஓடி ஓடி உழைப்பதனாலவே நிறைய இடங்கள்ல சிக்கல்களை
5:23 மாட்டிட்டு முழிக்கிறீங்க. சோ ஒருத்தங்களுக்கு வந்து என்னால முடியாதுப்பான்னு சொல்லிட்டு கூட செஞ்சு கொடுத்துருங்க. ஆனா முடியும்னு சொல்லி போய் நிக்காதீங்க. அது உங்களுக்கு வேதனையை கொண்டு வரும். அதே மாதிரி எதை பேசணும் எதை பேசக்கூடாது. இது வந்து தெரிஞ்சிருக்கணும் உங்களுக்கு. நல்லதையே நீங்க பேசினாலும் சரி அது மத்தவங்களுக்கு தொந்தரவா போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதுவே உங்களுக்கு மன உளர்ச்சில கொடுக்கும். என்ன சொல்றேன் புரியுதுங்களா? நீங்க நல்லது செஞ்சாலும் அது கட்டத்துல போகும். நீங்க நல்லதே பேசினாலும் அது மத்தவங்களுக்கு தப்பாக புரிஞ்சுக்கப்படும். சோ அதனால பார்த்து பக்குவம் பேசுங்க. மத்தபடி ராஜயோகம் இருக்கு. குடும்பாதிபதி இவரால கணவன் மனைவி உறவு விஷயங்கள்ல கவனமா இருக்கணும் கணவன் மனைவிகிட்ட விட்டு கொடுத்து நடந்துக்கணும். அதேபோல இந்த 12 ஆம் இடத்தில செவ்வாய் மறைவதன ராஜகம் கிடைக்கும். தனவரவு அதிகமாகுது. பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள்ல் மிகுந்த
6:09 நன்மையை பெற போறீங்க. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு மறைந்துள்ள தனம் உங்களுக்கு கிடைக்கப்போகுது. அந்த தனம் அப்படிங்கறது வெளிநாட்டில இருந்து வரக்கூடிய வாய்ப்பை கொடுக்கும். வெளிநாட்டில வேலை செய்யணும்ு நினைக்கிறீங்களா இப்ப முயற்சி பண்ணுங்க. யோகமான காலகட்டம். சுக்கிரன் தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் இருக்கிறப்போ உங்களுக்கு அதிஷ்டம் அப்படிங்கறது திடீர் வாய்ப்புகளை ஏற்படுத்தும். சொல்லப்போனா ஒட்டுமொத்தமா அந்த சுக்கரபகனுடைய பெயற்சிங்கறது கன்னிக்கு வந்து சூப்பரான காலகட்டமா இருக்கப்போகுது. அதேபோல ஏதாவது கோர்ட்டு கேசு வம்பு வழக்குன்னு அழைஞ்சிட்டு இருந்தீங்கன்னா இப்ப உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதாவது மனதளவுல காயங்களை சுமந்து கொண்டிருந்த உங்களுக்கு அதுலந்து நிவாரணம் கிடைக்கக்கூடிய அமைப்பு இருக்கு. அதேபோல உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் நல்ல மருத்துவர்கள் நல்ல மருத்துவமனை கிடைக்கும். திருமண யோகம்
6:55 கைக்கூடி வரும் நல்ல வரம் கிடைக்கும் நல்ல உறவுகள் அப்படிங்கறது உங்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டாகுது. ஆனா காதல் விவகாரங்கள கன்னி ராசி உஷாரா இருக்கணும். காதல் விஷயத்துல உஷாரா இருக்கணும் ஏன்னா காதல் வழி ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு பிரேக்அப் ஆகறதுக்குல்லாம் வாய்ப்பு இருக்கு நம்ம காதலிக்கிறவங்க நல்லவங்களா கெட்டவங்களா அவங்க கூட நம்முடைய வாழ்க்கைங்கறது நிரந்தரமானதாங்கறத பார்த்து பக்குவமாது பண்ணுங்க ஒட்டுமொத்த பாசி கன்னி ராசி வச்சிரும் அப்புறம் அவதிப்படும் அத கொஞ்சம் பாத்துக்கோங்க அதேபோல குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓகேங்களா வெளிநாடு வெளிமாநிலம் அந்நிய தேசம் எல்லாமே உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். உங்குடைய குழந்தைகள்ல்லாம் நல்லா படிப்பாங்க. அது கன்னியை பொறுத்தவரைக்கும் புதன் பகவான் அதிபதி புதன் யாரு படிப்புக்கு சொந்தக்காரர். சோ இந்த சுக்கர பகவானுடைய பெயிற்சிங்கறது புதன் பகவானுடைய நிலைக்குமே சாதகமா இருக்கிறதுனால படிப்பு சார்ந்த விஷயங்களால
7:42 அமுகமான ஏற்றம் இருக்கு உங்களுக்கு. சுக்கிரன் பெண்களை குறிக்கக்கூடிய கிரகம் இல்லையா கொஞ்சம் அலைச்சல் டென்ஷன் பிரஷர் இதெல்லாம் உண்டாகறதுக்கு வாய்ப்பு இருக்கு வேலைப்பழுமே உண்டாகும். இடத்துக்கு ஏத்த மாதிரி செயல்படுது நல்லது. அதேபோல தாய்மாமன் தாய்மாமன் சார்ந்த உறவுகளால இப்ப நீங்க சிறப்பை பெறக்கூடிய காலகட்டம். இதுல சூரிய பகவான உங்களுக்கு சாதகமா சஞ்சாரம் பண்றது திடீர் அதிஷ்டங்களை நிச்சயமா கிடைக்க வைக்கும். பங்கு சந்தையில பணவரவு உண்டாகும். வெளிநாட்டில இருந்து பணம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஏற்றுமதி இறக்கமதி சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல உணவு சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல சிறப்பை பெறக்கூடிய காலகட்டம். அதாவது ஒட்டுமொத்தமா சொல்லணும்னா இந்த கன்னி ராசிக்கு சுக்கர பகவானுடைய பெயற்சிங்கிறது அடுத்த 25 நாட்கள் சிந்தனை அன்பு பாசம் வளரும். நல்ல முன்னேற்றம் இருக்கும் உங்குடைய உழைப்புக்கு
8:28 அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்திலே பாசம் நிறைந்திருக்கும். சின்ன சின்ன சண்டைகள் கூட பேசியே தீர்த்து வச்சிருவீங்க. காதல் உறவா இருக்கட்டும் தாம்பத்திய உறவா இருக்கட்டும் வலுவா இருக்கும். ஆனா எக்காரத்தை கொண்டும் கன்னி ராசி விமர்சனம் மட்டும் பண்ணக்கூடாது. அதனாலதான் முன்னாடி சொன்ன பேச்சுக்கள்ல கவனம் தேவைன். வருமானத்தை பொறுத்த பண விஷயத்துல வரவு அதிகமா இருக்கும். கூடவே சுப செலவுகள் வரும். சேமிக்கிறது ரொம்ப அவசியம். அதேபோல ஆரோக்கியத்துல கவனமா இருங்க. சோர்வு மற்றும் செரிமான சிக்கல்களை தவிர்க்க பாருங்க. இதோட நீங்க செய்யவே கூடாத விஷயம். அதீத சிந்தனை. வீண் செலவு இத ரெண்ட மட்டும் கட் பண்ணிட்டீங்க இல்ல கட்டுக்குள்ள வச்சிட்டீங்கன்னா கண்ணுக்கு சிறப்பான வாழ்க்கை அமையறது உறுதி. இதனால கன்னி ராசிக்காரங்களே உங்களை
9:13 பார்த்து மத்தவங்க யோசிப்பாங்க என்னடா ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தா திடீர்னு பார்த்தா ரொம்ப நல்லா இருக்கானே அப்படின்னு மத்தவங்க உங்குடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை படக்கூடிய அளவுக்கு சுக்கிரன் உங்களுக்கு உதயகரமா நிக்கிறார். செய்ய வேண்டிய விஷயம் பார்த்தோனா மத்தவங்கள விமர்சிக்காம நன்மையா பேசுங்க. பண விஷயங்கள்ல சேமிக்கிற பழக்கத்தை கொண்டு வாங்க. குடும்பத்தோட நேரத்தை செலவிடுங்க. ஆரோக்கியத்துக்கு சத்தான உணவு எடுக்கிறது ஓய்வு எடுக்கறதுல்லாம் ரொம்ப முக்கியம். அதேபோல கலை கல்வி இது சார்ந்த செயல்பாடுகள்ல ஏற்றம் இருக்கும். செய்யவே கூடாத விஷயம் அவசர முடிவு எடுக்கக்கூடாது. அது திருமணமா இருக்கட்டும் முதலீடா இருக்கட்டும் இல்ல வணிகத்தை விரிவுபடுத்ததா இருக்கட்டும் அவசர முடிவுங்கறது உங்களுக்கு செட் ஆகாது. சின்ன சின்ன விஷயங்கள் கூட அதேபோல அதிகமா கவலைப்படுறது இதுவும் வேணாம். காதல் தாம்பதியம் இதுல விமர்சனம் செய்யக்கூடாது. மீன் செலவுகளை தவிர்க்கணும். உடல் நலத்தில அலட்சியம் செய்யக்கூடாது. மத்தபடி எந்த
10:00 ஒரு குறையும் இல்லாத அன்பு பாசம் பரிவு பணம்னு எல்லா விதங்களலுமே சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அமைப்பை சுக்கர பகவான் ஏற்படுத்தி கொடுக்கிறார். அத எப்படி கையாளறீங்க அதுலதாங்க மாற்றம் வரதும் ஏற்றம் வரதும் உங்க கையில தான் இருக்கு. இதோட அந்த சுக்கர பகவானுடைய அமைப்புங்கிறது உங்களுக்கு இன்னும் சாதகமா இருக்கணும்னா நீங்க போக வேண்டிய கோயில் திருக்கோவிலூர் வெண்பெருந்தேவர் சுக்கர ஸ்தலம் தமிழ்நாட்டில சுக்கர பகவானுக்கான முக்கியமான ஸ்தலங்க அதேபோல காஞ்சிபுரம் வெள்ளை அம்மாள் கோவில் சுக்கிர பரிகாரத்துக்கு பிரசித்தி பெற்ற ஒரு ஸ்தலம் அதேபோல திருநல்லாறு சனி சுக்கிரனுடைய பக்கபல பரிகார ஸ்தலம் இது. வெள்ளிக்கிழமைகள்ல எந்த ஒரு விநாயகர் கோலா இருக்கட்டும். வெள்ளை மலர் கொண்டு போயிட்டு வெள்ளை வாசனை பொருட்களோட அவர்
10:46 வழிபாடு செய்றது சிறப்பு. அதேபோல வெள்ளிக்கிழமைகள்ல வெள்ளை உடை அணிந்து சுக்கிர பகவானை வழிபாடு செய்றது சிறப்பு. அதேபோல சுக்கிர பகவானை பொறுத்தவரைக்கும் மகாலட்சுமி தாயுடைய அனுக்கிரகம் ரொம்ப எதிர்பார்ப்பார். பெண்கள் அப்படினாவே மகாலட்சுமி தாயுன்னு சொல்லுவோம் இல்லையா சோ பெண்களுக்கு வெள்ளை ஆடை ஆண்களுக்கு பஞ்சு வேஷ்டி சட்டை இந்த மாதிரி உடைகளை தானம் செய்வது சுக்கர பகவானுடைய அனுகிரகத்தை பெற்று கொடுக்கும். அதேபோல வெள்ளை கலர்ல இருக்கக்கூடிய உணவு பால், தயிர், வெண்ணை, பால் சாதம் இந்த மாதிரி உணவுகளை பசியால வாடி வதங்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு தானம் கொடுங்க. இதோட சுக்கர பகவானுடைய முழு அனுக்கிரகம் கிடைக்கறதுக்கு இன்னொரு சூட்சும பரிகாரம் சொல்றேன் கேட்டுக்கோங்க. திருமண வயதில இருக்கவங்க ஏழை எளிய பெண்கள் இருப்பாங்க இல்லையா அவங்குடைய திருமணத்திற்கு அவங்களுக்கு ஆகக்கூடிய செலவுல உங்களால
11:32 முடிஞ்சத கொடுங்க. அதுவுமே சிறப்புதான். இதோட நீங்க அனுதினமும் சொல்ல வேண்டிய மந்திரச்சொல். 108 முறை சொல்றது ரொம்ப சிறப்பு இல்ல குறைஞ்சபட்சம் 21 முறையாவது சொல்லலாம். காலை மாலை அந்த மந்திரச்சொல் ஓம் சுக்கராய நமஹ இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமைகள்ல நீங்க காலை மாலை இரு வேளையும் சொல்லிட்டு வந்தீங்கன்னா சுக்கர பகவானுடைய பலம் அப்படிங்கறது உங்குடைய ஜாதகத்தில வலுவாகும். சோ ஒட்டுமொத்தமா சுக்கர பகவான் தரக்கூடிய குடும்ப அமைதி தாம்பத்திய பாசம் பணவரவு மன அமைதி ஏகபோக சுக வாழ்க்கை எல்லாமே உங்களுக்கு கிடைக்க போகுது. நிம்மதியான வாழ்க்கைக்கு நிரந்தர தீர்வு. சோ இப்பவரைக்கும் பார்த்தது சுக்கிர பகவான்
12:17 தரக்கூடிய பொது பலன்கள் கன்னி ராசிக்கு பார்த்திருக்கோம். இப்ப கன்னி ராசியில இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே சுக்கிர பகவானால எந்த மாதிரியான பலன்களை நீங்க அனுபவிக்க போறீங்க கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம். வாழ்க்கையில தொடர்ந்து முன்னேற்றத்தை அடையணும்னு ஆணித்தனமா உறுதியோட வாழக்கூடிய உங்களுக்கு வரியஸ்தானம்னா 12ஆம் இடத்தில சூரிய சஞ்சரிப்பு ஞான மோட்சகார நடக்கடைய சஞ்சரிப்பு திரி செலவு சங்கடங்களை ஏற்படுத்தும். யோசிக்காம அவசரப்பட்டு சில வேலைகள இறங்கிட்டு அதை முடிக்க முடியாம கூட சங்கடப்பட்டுட்டு இருப்பீங்க. கையிருப்பு கரைஞ்சிருக்கும். மருத்துவ சிகிச்சைக்காக நிறைய செலவுகளை பண்ணிருப்பீங்க. ஆனா இப்போ சத்த்ரு ஜெயஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய ராகு இந்த சூரிய பகவானால கேதுவால உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறார். நோய்
13:04 பாதிப்புகள் இருந்து உங்களை விடுவிக்கிறார். எதிரி தொல்லை பிரச்சனை வியாபாரத்தில் உண்டான தடைகள் எல்லாமே சரியாகுது. இழுபறியாக இருந்த கோர்ட்டு கேசு வழக்கள்ல உங்களுக்கு வெற்றியை உண்டாக்குறார். குறிப்பா சுக்கர பகவானுடைய சாதகமும் உங்களுக்கு பொருளாதார நிலையில உயர்வு. கேட்ட இடத்துல பணம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகுது. மாசத்துடைய பிற்பகுதியில புதிய சொத்து வாங்குவீங்க. அரசு வேலையில இருக்கவங்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். இதுவே பணியார்களா இருக்கீங்க. தனியார் துறையோ அரசாங்க துறையோ ஆண்கள் பெண்கள் ஒருத்தர் கீழ கை கட்டி சம்பளம் வாங்குனீங்கன்னா வேலையில கவனமா இருக்கறது அவசியம். வேற எந்த ஒரு சிந்தனைக்கும் இடம் கொடுக்காம நீங்க உண்டு உங்க வேலை உண்டு. வேலையில முழு ஈடுபாடோட இருந்துட்டீங்கன்னா வெற்றி உங்க பக்கம்தான். அதேபோல குடும்பத்தில் இந்த பிரச்சனைகள் விலக போகுது. கணவன் மனைவிகிட இணக்கம் உண்டாக போகுது. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை கூடும். உங்களை பொறுத்தவரைக்கும்
13:50 பரிகாரம் அனுதினமும் காளிகம்பாலை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் நினைச்சது நடந்தேரும். அடுத்து அஸ்தம் நட்சத்திரம். எந்த ஒரு விஷயத்தையுமே சென்று முடிச்சு அதுல வெற்றியை அடைஞ்சாகணும்ன்ற உறுதியோட வாழக்கூடிய உங்களுக்கு ரண ருண ரோக சத்த்ரு ஜெயஸ்தானத்தில யோகக்காரகன் ராகுடைய சஞ்சரிப்பு எடுத்த வேலைகளை வெற்றியாக மாத்தி கொடுக்கிறார். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் வியாபாரத்தில் ஏற்படுந்த போட்டிகள் தடைகள் எல்லாமே இருந்திடம் தெரியாமல் போகப்போகுது. உடல் பாதிப்புகள் விலகப்போகுது. இழுபுறையாக பிரச்சனைகளுக்கு முடிவு கொண்டு வர போறீங்க. தொழில் வியாபாரத்தில முன்னேற்றத்தை அடைவீங்க. அதேபோல ஜீவன ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய குரு. இரண்டு நான்கு ஆறாம் இடங்களை பார்க்கறதுனால குடும்பத்தில இருந்த பிரச்சனைகள் இப்போ விலக ஆரம்பிக்கும். பணப்புழக்கம் அதிகமாகும் கொடுத்த வாக்க
14:35 காப்பாத்த முடியும். கடன் தொல்லைகளுமே விலகுது. தாய்வலி உறவுகள் கிட்ட உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். மனசில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்பட போகுது. செல்வாக்கு எல்லா வகையிலுமே உயர்வை பார்க்க போகுது. இதோட விரிய ஸ்தானத்தில சூரியனும் கேதுவும் சஞ்சரிக்கிறது. செலவு விஷயங்களை கவனமா இருக்கணும். கொடுக்கல் வாங்கல நிதானம் தேவை. புதிய முதலீடுகள் செய்யறதுக்கு முன்னாடி ஒன்னுக்கு பலமுறை யோசிச்சு முதலீடு பண்ணுங்க. அதேபோல ஜென்ம ராசிக்குள்ள செவ்வாயுடைய சஞ்சரிப்பு கவன குறைவை அதிகமா ஏற்படுத்துவார். சோ அதனால என்ன பண்றோம் ஏது பண்றோங்கறத ஒரு பேப்பர்ல எழுதி வச்சிட்டு திட்டமிட்டு செயல்படுறது சிறப்பு. அந்த மாதிரி செஞ்சிுட்டோம் அப்படின்னாக்க இழப்புகள் ஏற்படாம சமாளிச்சுக்கலாம். இதோட சுக்கர பகவானுடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால நெருக்கடிகள் விளக்குது புதனும் உங்குடைய நிலையை உயர்த்தி வைக்கிறாரு எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கி கொடுக்கிறாரு. புதுசா இடம் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க வண்டி வாகனம் வாங்கி அது சம்பந்தப்பட்ட முயற்சிகள்ல வெற்றியும்
15:20 பார்ப்பீங்க. குறிப்பிட்டு சொல்லா பொருளாதார நிலையில உயர்வு. வியாபாரிகள் கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அனுதினமும் பகவதி அம்மனை வழிபாடு செய்ய நன்மைகள் நடந்தேறும். அடுத்தது சித்திர நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் தைரியம் கொண்டவங்களாக இருக்கக்கூடிய உங்களுக்கு எதையுமே யோசிக்காம செய்ய மாட்டீங்க. இப்போ தைரிய வீரிய பராக்கிரமகாரனான செவ்வா ராசிக்குள்ள சஞ்சரிக்கிறதுனால அவசர முடிவுகளை எடுக்க வச்சு அதனால உங்களுக்கு சங்கடங்களை கொண்டு வராரு. இதோட மாதம் முழுவதுமே வரிய ஸ்தானத்துல சூரியனும் கேதுவுடைய சஞ்சரிப்பு தேவையற்ற செலவுகளை கொண்டு வரும். புதிய முதல்கள்ல எதிர்பார்த்த ஆதாயத்தை கொடுக்காம இந்த சூரியனும் கேதுவும் உங்களுக்கு சங்கடத்தை
16:06 ஏற்படுத்துவாங்க. இப்ப என்ன பண்ணனும்? மாதம் முழுவதுமே வழக்கமான வேலைகளல் ஈடுபடுறது நல்லது. மத்தவங்குடைய ஆலோசனையை கே்கறீங்களா அதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிக்கணும். எந்த ஒரு விஷயத்திலுமே எச்சரிக்க தேவை. இதேபோல 10ஆம் இடத்துல சஞ்சரிக்கக்கூடிய குரு வேலையில சங்கடத்தை ஏற்படுத்த சிலருக்கு எதிர்பாராத இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும். தொழில வியாபாரத்தில எதிர்பார்த்த அளவுக்கு ஆதாயம் கிடைக்காமல் போகும். நம்ம நினைக்கிறது ஒன்னு நடக்கறது ஒன்னா இருக்கும். இந்த நேரத்துல ரன்ன ருண சத்துரு ஸ்தானத்தில சஞ்சரிக்க கூடிய ராகுவிற்கு குருவுடைய பார்வை இருக்கறதுனால சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய சக்தி உண்டாகுது. சோ ஒட்டுமொத்தமா ராகு உங்களை தூக்கி பிடிக்கிறார். உடல்ல ஏற்படுந்த பாதிப்புகள் விளகுது. கோர்ட்டு கேசு வழக்கள்ல உங்களுக்கு சாதகமான முடிவு வரும். செல்வாக்கு உயரம் இதேபோல அதிர்ஷ்ட
16:54 காரகன் சுக்கிரனும் சாதகமா சஞ்சரிக்கிறதுனால வருமானம் அதிகமாகும் பொன்பொருள் சர்கை உண்டாகுது. கணவன் மனைவிக்குடி இணக்கம் உண்டாகுது. தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை குரு பார்க்கறதுனால குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குடும்பத்தாருடைய ஆலோசனை ஏற்று நடந்துக்கோங்க. அது நன்மையை கொடுக்கும் பழைய கடன்கள் அடைப்படும். சிலருக்கு புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. தாய்வழி உறவுகளால ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். இதோட புதன்பகவனம் சாதகமா சஞ்சாரம் பண்றது. அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்துறார். இதோட மாணவர்களுக்கு படிப்புல அக்கர கூடுது. சிறு வியாபாரிகள் கூட முன்னேற்றத்தை அடைய போறீங்க. சோ உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. திருச்செந்தூர் முருக பெருமானை அணுதிரும வழிபாடு செய்ய நினைச்சது எல்லாமே சிறப்பா நடக்கும். சோ ஒட்டுமொத்தமா இந்த சுக்கர பகவானுடைய பெயற்சிங்கிறது கன்னி ராசிக்கு
17:39 பொது பலன்களையும் பார்த்தாச்சு தனிப்பட்ட நட்சத்திர பலங்களையும் பார்த்தாச்சு. இதன் மூலமா நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா கன்னி ராசியுடைய சங்கடங்கள் விலக சுக்கர பகவான் ஆதரவு கொடுக்கிறாரு. சுக்கர பகவான சேர்ந்து உங்குடைய அதிபதிமே உங்களுக்கு சாதகமா நிக்கிறாங்க. ராகுவுமே சிறப்பான மாற்றத்தை கொடுக்கிறாரு. நிறைய வாய்ப்புகள் உங்களை தேடிட்டு வரப்போகுது. அது சரியான முறையில நீங்க கையாளணுங்கறத உறுதிப்படுத்தியாச்சு. இப்போ என்னட ஜாதகத்தைல்லாம் எங்கயும் கொண்டு போய் பார்க்கலாமா எனக்கு என்ன இதெல்லாம் எனக்கு எதும் தெரியாது. ஆனா என்னுடைய வாழ்க்கை தினம் தினம் சிறப்பா அமையணும். எதுக்கு நான் எந்த தெய்வத்த வழிபாடு செய்யணும் ஒரே கடவுளை சொல்லு அவரவே நான் தினமும் வழிபாடு செஞ்சுக்கிறேன். சோ நான் நிறைய பதிவுகள்ல சொல்லிருக்கேன் ஒரு ராசினாக்க அவங்களுடைய அதிபதி வழுவா இருந்துட்டா போதும் மத்த
18:25 கிரங்கள் சாதகமா இல்லனாலும் சமாளிச்சிட முடியும்னு சொன்னேன் அந்த வகையில உங்குடைய அதிபதி புதன் அவரு வழுபெறணும் அப்படின்னா நீங்க போக வேண்டிய கோயில் அப்படின்னு கேட்டா புதனுக்குன்னு பரிகாரம் செய்றதுக்குன்னு பார்த்தோம்னாக்க திருநாவலூர் அதேபோல திருவேளங்காடு திருக்கருக்காவூர் இதெல்லாம் வந்துட்டு அறிவு கல்வி செல்வம் இதுக்கெல்லாம் சிறந்த கோயில்கள் ஆனா அங்கெல்லாம் போக வேணாம் கண்ணுக்கு கண்ணுக்கு முன்னாடி தெருதெருவா பார்த்தா எங்க பார்த்தாலும் இருக்காரு இப்ப வந்து அவருடைய சிறப்பான வழிபாடுமே வரப்போகுது விநாயக பெருமடைய வழிபாடுதான் சொல்றேன் விநாயக பெருமான வழிபாடு செஞ்சா புதன் பகவான் எப்படி வலுபெறுவார்ன்னு கேட்டீங்கன்னா விநாயக பெருமானால ஆசீர்வதிக்கப்பட்டவர்தான் புதன் பகவான் சோ நீங்க விநாயக பெருமான வழிபாடு செஞ்சிட்டாலே போதும் புதன் பகவானுடைய முழு அனுக்கிரகம் கிடைச்சிரும் புதன்கிழமைல்
19:12 விநாயக பெருமான் கோயிலுக்கு பச்சை மலர் பச்சை நிற பழம் பச்சை நிற பயிர் இதெல்லாம் கொண்டு போய் கொடுத்து வழிபாடு செய்யறது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுவும் மிகுந்த அதிஷ்டம். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் 5 14 23 புதனுக்கு உரிய எண் அப்படின்னு பாத்தீங்கனாக்க அஞ்சுங்க. இதோட கூட்டு எழுத்து பாத்தீங்கன்னாக்க உங்களுக்கு அஞ்சு வரும். சோ இந்த எண்கள்ல வரக்கூடிய தேதிகள்ல நீங்க எதை செஞ்சாலும் சரி நல்ல தொடக்கமா இருக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமா கிடைக்கும். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய திசை வடக்க திசை புதன் காரக திசை இது. சோ இந்த திசையை நோக்கி நீங்க அமர்ந்து வழிபாடு செய்யக்கூடிய பக்சத்துல அதிஷ்டம் அதிகமாகும். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய நிறம் பாத்தாக்க பச்சை நிறம். நீங்க அதிகமா பச்சை நிறத்தை பயன்படுத்தணும். வெள்ளை நிறமும் உங்களுக்கு நன்மை கொடுக்கும். ஆடை
19:58 அலங்காரம் வீட்டில இருக்கக்கூடிய பொருட்கள் எல்லாம் பச்சை வெள்ளை கலரை பார்த்து சேர்த்துக்கோங்க. மனநிம்மதி செல்வம் ஆரோக்கியம் எல்லாத்தையும் அதிகப்படுத்தும். சோ நீங்க அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் விநாயக பெருமான். இவர் வழிபாடு செஞ்சீங்கனாக்க அறிவு தடைகள் நீங்கும். முருகப்பெருமான் புதனுடைய குணங்களை வழிபடுத்துவார். மகாலட்சுமி தாயாருடைய வழிபாடு செல்வம் வளம் சேரும். தினமும் காலையில எழுந்த உடனே ஓம் நமோ பகவதே வாசுதேவாய இந்த மந்திரத்தை 108 முறை சொல்றது சிறப்பு. 108 முறை முடியலனா 21 முறை சொல்லி இந்த நாளை தொடங்குங்க. எல்லா விதங்களுமே நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும் வாழ்த்துக்கள்.