0:01 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்கள் வாழ்க்கையில் நல்ல ஒரு மாற்றத்தையும் நல்ல ஒரு அதிர்வலைகளையும் கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்னு நினைக்கும்போது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி வாட்ப்ல நீங்க கமெண்ட் செக்ஷன்ல எல்லாம் நீங்க கொடுக்கக்கூடிய கருத்துக்களை பார்க்கும்போதே எனக்கு தெரிஞ்சிருச்சு. இந்த நல்ல அதிர்வலைகள் உங்களை வந்து சேர்ந்துட்டு இருக்குன்னு. நான் அதனாலதான் நான் சொல்றேன் எதை தேடுறோமோ அதுதான கிடைக்கும். அதைவிட்டு வேற என்ன கிடைக்க போகுது சொல்லுங்க. அதனாலதான் நல்லதை தேடுங்கன்னு நான் சொல்றேன். இந்த பதிவு கடக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. அவங்க வாழ்க்கையில ஒரு முறையாவது இந்த பதிவு அவங்க கண்ணல பட்டுட்டாலே போதும் கடக ராசிக்காரங்க கண்டிப்பா ஒரு நல்ல எதிர்காலத்தை அமைவதற்காக அமைப்பதற்கான ஒரு ஒரு அட்லீஸ்ட் ஒரு
0:46 5%ஆவது நம்ம சேனல்ல நம்ம இந்த பதிவின் மூலமா அவங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு நான் நம்புறேன். ஆகையால ஸ்கிப் பண்ணா முழுமையா பாருங்க. நீங்க YouTubeல, Facebookல, Instagramடாலன்னு எங்க எந்த வீடியோ, எந்த பதிவை பார்த்தாலும் சரி. ஒரு% உங்க வாழ்க்கைக்கான முன்னேற்றத்திற்கான ஒரு விஷயம் அதுல கிடைச்சிட்டா கூட நீங்க டைம் ஸ்பெண்ட் பண்ணதுக்கு அதுதான் அதுதான் பிரயோஜனமான ஒரு விஷயம். மத்தபடி நீங்க மணிக்கணக்கா ரீல்ஸ் பார்த்து, வீடியோ பார்த்து, கமெண்ட் பண்ணி ஒரு யூஸுமே இல்லை. வெறும் என்டர்டைன்மெண்ட் தான். உங்களுடைய பொழுது போக்கு மீண்டும் நமக்கான பொழுதை உருவாக்கி தருமான்னு கேட்டா கிடையாது. அப்ப பொழுது போக்கே வேண்டாமான்னு கேட்டீங்கன்னா நிச்சயமா வேணும்தான். உங்க ரிலாக்ஸ் உங்களுடைய ரிலாக்ஸ்னஸ்காக நீங்க உங்க பொழுது போக்கை பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் வாழ்க்கைக்கான பொழுதையும் சரியாக பயன்படுத்தி ஆக வேண்டும். ஆகவே கடக
1:33 ராசிக்காரங்க ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இந்த பதிவுகள் எப்படி அனைவரது மனதிலுமே இடம் பெற்று இன்னைக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அதிர்வலைகளையும் கொடுத்துட்டு இருக்கோ அதேபோலதான் நம்ம நம்பிக்கையோடு கொடுத்து இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு அனைவரது மனதிலுமே இடம் பெற்று இன்னைக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துட்டு இருக்குன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி இதனாலதான் ஒரு முறைதான் நான் வாங்குங்கன்னே சொல்லுவேன் எல்லார்கிட்டயுமே இதுவரைக்கும் நம்மள்ட்ட ஆர்டர் பண்ணவங்க எல்லாருக்குமே தெரியும் ஒரே ஒரு முறை வாங்கி பாருங்கன்னு மட்டும்தான் நான் சொன்னேன் அதுக்கு மேல நான் யாரையுமே வாங்குங்கன்னு சொன்னவே இல்லை நீங்களா நீங்களாதான் திரும்ப திரும்ப கேட்க ஆரம்பிச்சீங்க. நீங்களாதான் திரும்ப திரும்ப வாங்க ஆரம்பிச்சீங்க. இன்னைக்கு எவ்வளவு பேர் வீட்டுக்கு நம்மளுடைய சாம்பிராணி போயிருக்குன்னு நான் நினைக்கும் போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு மகிழ்ச்சியா இருக்கு. புதுசா வேணும்னு நினைக்கிறவங்க ஆர்டர் பண்ணும்ு நினைக்கிறவங்க 9345397967
2:19 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரிங்களா சரி இப்ப கடக ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பாப்போம். கடக ராசிக்காரர்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுடைய வாழ்க்கையிலேயே அவங்கள் வாழ்ந்து முடிக்கக்கூடிய இந்த வாழ்க்கை முழுவதுமே அவர்களுக்கு என்று சில விஷயங்கள் இருக்கு. அதை என்னைக்கு அவங்க தெரிஞ்சுக்கறாங்களோ புரிஞ்சுக்கறாங்களோ யோசிக்க ஆரம்பிக்கிறாங்களோ அவங்க அன்னைக்கு அடுத்த கட்டத்துக்கு போறாங்க. கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வாங்கி வந்த வரம் என்ன? சாபம் என்ன அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா கடக ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு நம்ம ஒவ்வொரு பதிவுகளலுமே சொல்லி இருக்கோம். வேலைக்கான நபர்கள், தொழிலுக்கான நபர்கள், கடல் கடந்து போய் சம்பாதிக்கிற திறமை இருக்கும். வெளியூர் போய் சம்பாதிக்கிற திறமை இருக்கும். பணம் சார்ந்து, பொருளாதாரம் தாந்து நான் ஸ்ட்ராங்கான ஒரு பர்சனா இருக்கணும்ன்ற ஆழமான எண்ணம் கொண்டவர்கள் தான் கடக ராசிக்காரங்க. அப்படியே
3:05 கடுகு சிறுத்தாசி கடுகு சிறுத்தாலும் காரம் வந்து ரொம்ப கடுசா இருக்குன்னு சொல்லுவாங்கள. அந்த மாதிரிதான் கடக ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு அவர்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் மிகப்பெரிய அளவுக்கு இருக்கும். நம்ம நினைப்போம். சரி உங்க சம்பாரிச்சிட்டாங்கப்பா ஒரு வீடு கட்டிட்டாங்க எவ்வளவு பெரிய விஷயம் பண்ணிட்டாங்கன்னு நம்ம நினைப்போம். ஆனா அவங்க மனசுக்குள்ள போய் பார்த்தாதான் தெரியும் இதுதான்ப்பா பிள்ளையார் சுழியே இன்னும் என்னுடைய ட்ரீம் வேற என்னுடைய கனவுகள் வேற ஏன்னா அதெல்லாம் தெரிஞ்சா எல்லாம் அப்படியே அதிர்ச்சியா சிலையாட்ட ஆயிருவாங்க போல இருக்கு. அந்த அளவுக்கு என்னுடைய எதிர்காலம் அதிகமான ஒரு பெரிய ட்ரீம் கனவு அப்படின்னு கொண்டவர்கள் தான் இந்த கடக ராசிக்காரங்க அப்படிப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய எதிர்கால கனவை நினைவாக்கிடுறாங்களான்னு கேட்டா ஐயா எதிர்கால கனவுனா என்ன
3:52 சொல்லுங்க ஒரு நார்மலான ஒரு பர்சன் ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறந்த ஒரு சாதாரண மனிதன் சாமானிய மனிதன் என்ன எதிர்பார்ப்பான் நல்ல வேலை நல்ல சம்பளம் நல்ல மனைவி நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கை தனக்குன்னு ஒரு வீடு தனக்குன்னு ஒரு காரு மனைவிக்கு நகை எல்லாம் செஞ்சு போடணும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில நிறைய சொத்து சேர்த்து வைக்கணும் தானும் ஒரு தொழில்திபரா வரணும் நல்லா சம்பாதிக்கணும் இந்த பொசிஷன்ல இந்த வேலையில இருக்கணும் இது எல்லாமே சாமானியமா ஒரு மனிதனுடைய மனதில் இருக்கக்கூடிய சாதாரண ஆசைகள்தான். இது அடிப்படை ஆசைகள்னு கூட சொல்லலாம். அடிப்படையா ஒரு மனிதன் வாழ வீடு, உண்ண உணவு, உடுக்க உடை இதை எதிர்பார்க்கிறதுதான். சரிங்களா அப்ப அந்த
4:37 எதிர்பார்ப்பு இல்லாத மனிதனே இல்ல அப்படின்னே சொல்லலாம். ஆனா அந்த எதிர்பார்ப்புல என்னைக்கு அளவுக்கு மீறி அந்த விஷயங்கள் எல்லாமே சேருதோ அன்னைக்கு அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கணும்னு நினைப்பவர்கள் மாமனிதர்கள். நல்ல உள்ளம் கொண்டவர்கள். சரிங்களா அந்த மாதிரிதான் கடக ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு என்னன்னா நிறைய சம்பாதிக்கணும்ன்ற எண்ணம் கொண்டவர்கள் அதற்காக பெரும்பாலும் இவங்களுடைய லைப்ல வேலைக்காகதான் அதிக நேரத்தை செலவு பண்ணி இருப்பாங்க இந்த ராசிக்காரங்களை யார் எடுத்து பார்த்தாலுமே பாருங்க வேலைக்காகதான் அதிகமான நேரத்தை செலவிட்டுருப்பாங்க ஒருவேளை வேலைக்காகல்லாம் நான் அதிக நேரத்தை செலவிடலைங்க வேலைக்கான எண்ணமே இல்லைங்க நான் வேலைக்கு போற ஐடியாவே எனக்கு கிடையாதுங்க நான் இப்படிதான் இருந்துட்டு இருக்கறேன் நீங்க எப்படி நானு நான் கடக ராசிதான் எனக்கு எப்படி இந்த மாதிரி இருக்கு ஆனா நீங்க வேலைக்கான நபர்கள் சொல்றீங்களே அப்படின்னு கேட்டீங்கன்னா ஐயா
5:23 நான் அததான் ஆரம்பத்தில இருந்து சொல்றேன். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் ஒவ்வொரு அடையாளங்கள் இருக்கு. இந்த ராசிக்காரங்கன்னா கோவம் வரும். இந்த ராசிக்காரங்கன்னா ரொம்ப இலகுவானவர்கள் இந்த ராசிக்காரங்கன்னா யார் எல்லாத்தையும் நம்பிருவாங்க ஏமாந்துருவாங்க அப்படின்னு சொல்லி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு அடையாளங்கள் இருக்கு அப்படி பார்த்தோம்னா கடக ராசிக்காரங்கன்னா வேலைக்கான நபர்களாதான் இருக்கணும். ஒருவேளை அந்த பண்பு இல்ல அந்த குணம் இல்ல அந்த எண்ணம் இல்ல அப்படின்னா மாத்திக்க வேண்டியது மற்றவர்கள் அல்ல நீங்கதான். அப்ப கடக ராசியில் பிறந்த ஒவ்வொருவரும் வேலைக்கான நபராதான் இருக்கணும். தொழிலுக்கான நபராதான் இருக்கணும். பொருளாதார ரீதியா ஸ்ட்ராங்கான ஒரு பர்சனா இருக்கணும்ன்ற எண்ணம் நிச்சயமா அவங்களுக்குள்ள இருக்கும். சரிங்களா அதேபோல இவங்க கிட்ட மாத்திக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னு கேட்டா குடும்பத்தோட டைம்
6:08 ஸ்பெண்ட் பண்றதுக்கான நேரத்தை ஒதுக்கணும். ஏன்னா இந்த ராசிக்காரர்களுடைய ஜாதகங்களை அதிகமா பார்க்கிறப்ப இருந்த ஒரு ஒரு குறைபாடே வந்து இதுதான். என்னன்னா வேலை வேலை வேலை வேலை வேலைன்னு அதிக நேரமும் காலத்தையும் இதுக்காகவே செலவு பண்ணிக்கிட்டே வெளியூர் போறது அங்க போறது வெளிநாடு போறது வீடு பக்கம் அதிகமா வீட்டில் உள்ளவர்களுடைய அந்த ஒரு நேரத்தை செலவிடக்கூடிய சூழ்நிலையே இல்லாத மாதிரி ஒரு வாழ்க்கையா இந்த கடக ராசிக்காரங்க பெரும்பாலான நபர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை மாற்றி கொள்வது நம் கடமைதான். என்னங்க பண்றது என் வேலை அப்படிதான். என்னுடைய தொழில் அப்படித்தான். அப்புறம் நான் என்ன பண்றது அப்படின்னு கேட்டீங்கன்னா ஐயா வேலை தொழில் ஒரு மனிதனுக்கு கண்டிப்பா தேவை. அது இல்லாத மனிதர்கள் இங்க நிறைய பேர் இங்க
6:55 வந்து தடுமாறறாங்க. கஷ்டப்படுறாங்க. கடன் வாங்குறாங்க. கடனை திருப்பி கட்ட முடியாம இன்னும் கடன் வாங்குறாங்க. நிறைய மைண்ட் டிப்ரஷனுக்கு போயிடுறாங்க. ஆனா நான் இதனாலதான் நான் ஒவ்வொரு வார்த்தையும் அந்த வார்த்தையை சொல்றேன். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. நீங்க சம்பாதிக்கிறீங்களா எட்டு மணி நேரம் சம்பாதிக்கிறீங்கன்னா அட்லீஸ்ட் ஒரு ரண்டு மணி நேரம் இல்லா ஒரு மூணு மணி நேரமாவது உங்கஃபேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்ற மாதிரி நேரத்தை ஒதுக்கணும் வேலையை அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சமாவது நீங்க ஆல்டர் பண்ணனும் அதுக்கேத்த மாதிரி ஆட்களை போடணும் இதெல்லாம் நீங்கதான் பண்ணியாகணும். ஏன்னா இது இந்த பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கு இது ஒரு இது ஒரு அவங்க லைப்ல இவர்களுக்கு இவர்களுக்கு அது குறையோ இல்லையோ இவர்களோடு இருப்பவர்களுக்கு வாழ்க்கையில ஒரு குறையாவே இது தெரியும். என்னங்க ஒரு ஒரு தாய்மார் ஒரு அம்மா
7:42 நினைப்பாங்க என்னப்பா என் பையன் வீட்டு வீட்டுக்கே அதிகமா வரமாட்டேன்றான் வேலை வேலைன்னு அலையறான். மனசார அவனை பார்த்து வாழ்த்த கூட முடியல. கண்ணல கூட பார்க்க முடியல. அவன் இப்படியே வெளியவே சுத்திட்டு இப்படி இப்படி ஒரு அம்மாவுடைய நினைப்பு இருக்கும். நம்ம கணவர் வந்து வேலை வேலைன்னே இருக்காருங்கப்பா வீட்டுக்கே வரமாட்டேன்றாங்கன்னு ஒரு மனைவியுடைய ஒரு கவலையாக இப்படி ஒன்னு இருக்கும். அது ஒவ்வொருத்தருடைய உறவு முறையில இருந்து பார்க்கிறப்ப இவர்களுக்குடைய அந்த நேரமின்மை அப்படின்றதுதான் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது அது ஒரு குறைபாடாக இருக்கு. அப்ப இதை சரி செய்து கொள்ள வேண்டியது நீங்க கண்டிப்பா அதுக்கான முயற்சிகளையும் நீங்க கண்டிப்பா எடுக்கணும். ரெண்டாவது விஷயம் என்னன்னா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கு சொந்த பந்தங்கள்ஃேவரபிளாவே இருக்க மாட்டாங்க. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. முன்னாடி ஒரு மாதிரிதான் பேசுவாங்க. நல்லா அப்படியே சிரிச்ச
8:27 முகத்தோட பின்னாடி போனதுக்கு அப்புறம் நீங்க உங்க பின்னாடி வேற சில மாதிரி மாறுவாங்க பேசுவாங்க. இந்த ராசியில பிறந்தவர்கள் 100% எல்லாருக்குமே சொந்த பந்தங்கள்ஃேவரபிளாவே இருக்க மாட்டாங்க அப்படின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா பெரும்பாலான நபர்களுக்கு இந்த ராசியில் இருப்பவர்களுக்கு சொந்த பந்தங்கள்ஃேவரபிளா இருக்கிறதே கிடையாது. பேருக்குதான் இருப்பாங்க. சொந்தக்காரங்க பேருக்குதான் இருப்பாங்க. எல்லா விஷயத்துக்கும் வந்து கூட நின்னு நீங்க மனசார நீங்க நல்லா இருக்கணும்னு நினைச்சு ஒவ்வொரு விஷயத்தையும் பண்றவங்க இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா யார் மனசுக்குள்ளயும் பூந்து கண்டுபிடிக்கவே முடியாது. அது இந்த காலத்துல உங்க பக்கத்துல இருக்கறவங்க கூட என்ன நினைக்கிறாங்கன்னு நம்மளால கண்டுபிடிக்கவே முடியாது யோகிக்கவே முடியாது. ஏன்னா இந்த காலத்தில் மனிதனுடைய குணம் ஒரு
9:13 நிமிடத்திற்கு பல சிந்தனைகள் ஓடுது. நிமிடத்துக்கு நிமிடம் மனிதனுடைய குணங்களும் எண்ணங்களும் மாறிட்டு இருக்கு. அப்ப நம்ப அதெல்லாம் புரிஞ்சுக்கணும். மற்றவர்களுடைய யாருடைய பேச்சையும் அது குறிப்பா நண்பர்கள் சொந்த பந்தம்னு சொல்லி தன்னுடைய வாழ்க்கை முறையை பற்றி யாரேனும் ஏதேனும் தேவையற்ற விஷயங்களை பேசுற மாதிரி இருந்ததுன்னா அது தன்னுடைய காதில் இந்த பக்கம் வாங்கி அந்த பக்கம் விட்டறது கடக ராசிக்காரங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது சேப் அதுதான். உங்களுக்கு அதான் பாதுகாப்பு. ஏன்னா இந்த மாதிரி டாக் இந்த மாதிரி பேச்சுக்கள் உங்கள மாதிரி உங்களுகிட்ட வரும் இந்த மாதிரி டாக் வரும். புரியுதுங்களா இந்த மாதிரி பேச்சு வரும். உங்களை சுத்தி இந்த மாதிரில்லாம் பேசுவாங்க. இல்லாதது போல அததெல்லாம் பேசுவாங்க. சொந்தக்காரங்களே பேசுவாங்க.
10:00 நண்பர்களே பேசுவாங்க. ஆனா அதை மனசுக்குள்ள கொண்டுவந்து வச்சிட்டீங்கன்னா அங்க தடுமாற ஆரம்பிப்பீங்க. ஆனா இந்த காயல வாங்கி அந்த காதுல விட்டுட்டீங்கன்னா நல்லது. ஏன்னா நீங்க நாளைக்கு என்னதான் போய் நல்லதே பண்ணாலும் சில நபர்கள் அதை பெருமையாவும் பேச மாட்டாங்க. நல்லதாவும் பேச மாட்டாங்க ஐயா இங்க யாரும் யாரையும் பெருமையா கூட பேச தேவையில்லை எது நடைமுறையில சாத்தியமோ எது உண்மையோ அதை சொல்றதுக்கே இங்க நிறைய பேர் யோசிக்கிறாங்க அப்ப கடக ராசிக்காரங்க தன்னுடைய வாழ்க்கையில தான் நினைத்த அந்த கனவு வாழ்க்கையை அடைய எவ்வளவு விஷயத்தை கவனிக்க வேண்டியது இருக்கு பாருங்க நிறைய கண் திருஷ்டிகள் இருக்கும் இந்த ராசிக்காரங்களுக்குல்லாம் சுத்தி சுத்தி அக்கம் பக்கம் அக்கம் பக்கம்ங்கறவங்க சொந்தக்காரங்க நண்பர்கள்னு இவங்களுடைய பழக்க வழக்க வட்டாரங்களிலேயே பார்த்தீங்கன்னா நிறைய பேருடைய கண் திருஷ்டி இருக்கும் குறிப்பா வேலை தொழில்னு எடுத்துக்கிட்டா வேலை செய்யற
10:46 இடத்துல ஒரு ஆபீஸ்ல வேலை செய்யக்கூடிய கடக ராசிக்காரங்களா இருந்தா நம்ம பல பதிவுகள்ல சொல்லி இருக்கோம். கடின உழைப்பை வச்சு இவங்களுக்கு மேல இருக்கறவங்கதான் முன்னேறிட்டு இருப்பாங்க. இவங்களுடைய உழைப்பை வச்சு ஆனா இவங்களுக்கு அந்த முன்னேற்றம் கிடைச்சதான்னு கேட்டீங்கன்னா ரொம்ப தாமதமாயிட்டே இருக்குங்க. எனக்கு எல்லா தகுதியும் இருக்கு. இந்த சம்பளம் வாங்குறதுக்கு இந்த சீட்ல உட்காருறதுக்கு எனக்கு எல்லா தகுதியும் இருக்கு. ஆனா என்னமோ தெரியல. என்னால அந்த கட்டத்துக்கு போய் உட்கார முடியல. இழுத்து இழுப்பறியாவே இருக்கு. வேலைக்கான முன்னேற்றத்திற்கான விஷயங்கள் இழுப்பறியாவே இருக்கு. ஆனா என்ன விட இப்ப வந்தவங்க அதற்கான தகுதியே இல்லாத நபர்கள் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத நபர்களா அடுத்தடுத்த கட்டத்துக்கு போயிடுறாங்க. நான் மட்டும்தான் ரொம்ப வருடமா ஏதோ முன்னேற்றமே இல்லாம ஒரே இடத்துல உட்கார்ந்துட்டு இருக்கற மாதிரி இருக்குன்னு சொல்லி வேலைக்கு போற நபர்கள்ல புலம்பூடிய நபர்கள் நிறைய பேர் இந்த
11:32 விஷயத்தை சொல்லி ஃபீல் பண்ணுவாங்க. கவலைப்படுவாங்க. அதனாலதான் நம்ம பெரும்பாலும் சொல்றோம். கடக ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு உங்க லைஃப்ல உங்களுக்கு எங்க இம்பார்ட்டன்டோ அங்க இருக்கணும் நீங்க ஒரு வைரம் எப்படி அதற்கான விலைமதிப்பு தெரிந்த இடத்தில் இருந்தா அதை வைரமா பார்ப்பாங்க விலை மதிப்பு இல்லாத வைரமா பார்ப்பாங்க அதனுடைய வேல்யூ என்னன்னு தெரியும். இதே மதிப்பில்லாத இடத்தில் இந்த ராசிக்காரங்க இருந்தாங்கன்னா இவங்க என்னதான் வைரமாவே இருந்தாலும் உங்களை வந்து ஒரு பொக்கிஷமா பார்க்கவே மாட்டாங்க. ஏழனமா பேசுவாங்க. ஏழனமா பார்ப்பாங்க. ஆகையால உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம். உங்களுடைய வாழ்க்கை தரத்தை அதிகப்படுத்த வேண்டிய நேரம். சரிங்களா ஆகையால வேலை தொழில் நீங்க நினைச்ச பிளாட்பார்ம்ல
12:18 அமையணும். நீங்க நினைச்ச இடத்தில அமையணும். அதற்கான முயற்சிகளை எடுப்பதுதான் கடக ராசிக்காரர்களுக்கு என்னைக்குமே சிறந்த ஒரு எதிர்காலத்தை கொடுக்கும். இன்னொருத்தர் கீழ வேலை செய்றது அப்படின்றது எல்லாமே ஒரு கட்டம் வரைக்குமே நல்லா சம்பாத்தியமே வந்துட்டு இருந்தாலும் கடக ராசிக்காரங்களுக்கு ஒரு காலகட்டத்துக்கு மேல ஏதோ ஒன்னு குறையா இருக்கேன்ற மாதிரியே இருக்கும். அத நல்லா டீப்பா யோசிச்சு பார்த்தாங்கன்னா தெரியும் யாரோ ஒருத்தர் கீழ நம்ப மாட்டிட்டு வேலை செஞ்சிுட்டு இருக்கற மாதிரி இருக்கேன்னு ஒரு விஷயம் தெரியவரும். அப்பதான் தனக்கான எதிர்காலத்தை நோக்கி யோசிக்க ஆரம்பிப்பாங்க. அத டைமுக்கு அந்த நேரத்துக்கு நேரம் காலம் இருக்கும் பொழுது வயசு இருக்கும் பொழுதே அதற்கான சிந்தனைகள் வந்துட்டாவே கடக ராசிக்காரங்க எதிர்காலத்தை ரொம்ப வழுவா அமைச்சிருவாங்க அப்படி இல்லன்னாதான் நேரத்தையும் காலத்தையும்
13:04 வீணாக்கிட்டமேன்னு பபீல் பண்ணவங்க இங்க நிறைய பேர் பெரும்பாலும் கடக ராசிக்காரர்கள் நிறைய பாருங்க முருகர் பக்தர்களா இருப்பாங்க முருகனுடைய படத்தைதான் வச்சிருப்பாங்க மொபைல்ல முருகனுடைய பாட்டைதான் ரிங்டோனா வச்சிருப்பாங்க முருகனுடைய அருள் பெரும்பாலும் இந்த ராசிக்கார ங்க ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவதும் பழனி கோவிலுக்கு போயிட்டு வாங்க. ராஜ அலங்காரத்தில் உள்ள முருகனை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் நீங்க நல்ல ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அடைவதற்கான அதிர்வலைகளையும் அருளையும் கொண்டு வந்து சேர்க்கும். சரிங்களா அதேபோல வேலை, தொழில், சம்பாத்தியம்னு அதே வைப்ரேஷன்ல இருக்கிற உங்களுக்கு இந்த பிரபஞ்சம் என்ன ரிசல்ட் கொடுக்கும்னா நீங்கள் நினைத்ததை இன்னும் பல மடங்கு அதிகமா கொண்டு வந்து கொடுக்கும். எப்படின்னா, நீங்க எந்த
13:49 அளவுக்கு இம்பார்டன்ட் கொடுக்கறீங்க, எந்த அளவுக்கு பாடுபடுகிறீர்கள், கஷ்டப்படுறீங்க, அதுக்கான இம்பார்டன்ட் தரீங்கன்னு. ஒரு உங்க வாழ்க்கையில வேலைன்னு இல்ல. எந்த விஷயமா இருந்தாலும் சரி, ஒரு விஷயத்துக்கு நீங்க எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கறீங்களோ, அதுதான் நாளைக்கு உங்க லைஃபை மாத்த போகுதுன்னு அர்த்தம். அது நல்லதா இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. எதுக்கு நீங்க அதிக இம்பார்ட்டன்ட் தரீங்களோ அதுதான் நாளைக்கு உங்க லைஃபை மாத்த போகுதுன்னு அர்த்தம். அது நீங்க கடந்த கால நிகழ்வுகளை எடுத்து அலசி ஆராஞ்சு பார்த்தீங்கன்னாவே உங்களுக்கு தெரிஞ்சிரும். ஆகவே கடக ராசிக்கார நண்பர்களே இந்த பதிவு உங்கள் ஆள் மனதில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும்னு நான் நம்புறேன். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்னு நான் நம்புறேன். உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே கடக ராசிக்காரங்களுக்கு இந்த பதிவை வந்து ஷேர் பண்ணுங்க. நீங்க நல்ல ஒரு வலுவான எதிர்காலத்தை அமைத்து மகிழ்ச்சியுடன் வாழ
14:36 வேண்டிய நபர்கள். அதற்கான தகுதி திறமை பொறுமை எல்லாமே உங்ககிட்ட இருக்கு. ஆகவே இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியால இனி உங்களுக்கு யாவுமே நல்லதாக நடக்க இருக்கு. நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் சிந்தனைகள் எல்லாத்தையும் ரொம்ப தெளிவா எடுங்க. நான் திரும்பவும் சொல்றேன் யார் பேச்சையுமே மைண்டுக்குள்ள கொண்டு வந்துராதீங்க. ஏன்னா தேவையில்லாமதான் அதையும் இதையும் பேசி அதையும் இதையும் பேசி உங்கள மைண்ட டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. உங்களுடைய சிந்தனைகளை வலுவாக்குங்க. எண்ணங்களை வலுவாக்குங்க. அது தானா நடைபெறுவதை பார்ப்பீங்க. ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே.