0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம கொடுக்கக்கூடிய எல்லா பதிவுகளும் உங்க வாழ்க்கையில ஏதோ ஒரு இடத்துல நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். அப்ப நீங்க இந்த பதிவை பார்க்க வந்ததற்கான காரணமும் நிச்சயமா இருக்கும். ஏன்னா எதை தேடுறோமோ அதுதாங்க கிடைக்கும். இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியால இந்த பதிவை பார்க்க வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனி வரக்கூடிய காலங்கள் யாவும் தொட்டவை யாவும் நல்லவையாக அமையும். எங்க நல்லது இருந்தாலும் உங்களை தேடி வரும். நீங்க நம்ம நல்லதை தேடி போனாதான் பயமா இருக்கு எது நல்லது எது கெட்டதுன்னே தெரியல. ஏமாற நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஆனா உண்மையான நல்லது எதுவோ அது வேலையாகட்டும் உறவுகள் ஆகட்டும் சொந்த பந்தங்கள் ஆகட்டும் எதுவாக இருந்தாலும்
0:46 அது நம்மை தேடி வரக்கூடிய அந்த ஈர்ப்பு சக்தி நம்மளிடம் இருக்க வேண்டும். அது இனிமே உங்களுக்கு எல்லாத்துக்குமே அந்த அந்த அதிர்வலைகள் உருவாகும்னு நான் நம்புறேன் இந்த பதிவு கன்னி ராசிக்காரளுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஐயா என்னங்கயா நிறைய பதிவுகளை போடுறாங்க எல்லாம் வந்து அப்படி இருக்கு இப்படி இருக்குன்னு எல்லாம் சொல்றாங்க. ஐயா நம்ம சேனல்லயே நிறைய பதிவுகள் கொடுத்துக்கிட்டேதான் இருக்கும். ஏன்? ஏன் கொடுத்துக்கிட்டே இருக்கோம்? 10 லட்சம் சந்தாதாரர்கள் நம்மளுடைய சேனல்ல இருக்காங்க. எல்லா நாடுகளிலிருந்தும் எல்லா ஊர்ல இருந்துமே நல்ல உள்ளத்தை நல்ல எதிர்காலத்தை கொண்ட நபர்கள் நம்ம பதிவுள்ள தொடர்ந்து பார்க்கறாங்க. அப்ப போடக்கூடிய எல்லா பதிவுகளும் 10 லட்சம் பேரும் பார்த்துறாங்களான்னு கேட்டா இல்லை. அவரவர்கள் தொடர்ந்து பார்க்கக்கூடிய நபர்களும்
1:31 இருக்காங்க. சூழ்நிலை காரணமா அப்புறம் பார்க்கலாம்னு நினைச்சு மறந்துருவாங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பார்ப்பாங்க. இந்த மாதிரி பல காரணங்கள் இருக்கு. அதனாலதான் ஒரு பதிவு இல்லைனாலும் ஒரு பதிவு அவர்கள் கண்களில் படும் என்றுதான் நம்ம தொடர்ந்து பதிவுல கொடுக்கிறோம். அது மட்டும் கொடுக்கிற ஒவ்வொரு பதிவுலயும் புதிதாக ஏதாவது ஒரு அத கணிப்புகள் இருக்கும் அது உங்க காதில் விழும் பொழுது உங்கள் மனதில் ஆள் மனதில் பதிந்து நல்லவைகளை ஈர்த்து கொண்டு வந்து கொடுக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கான இந்த பதிவை முழுமையா ஸ்கிப் பண்ணாம பாருங்க. மூலிகை சாம்பராணி நம்ம கொடுத்தோம். நல்லத நினைச்சு கொடுத்தோம். அதான் நான் சொன்னேன் பாத்தீங்களா எதை நினைக்கிறீங்களோ விரைவில் அதை அடைவீர்கள். நல்லத நினைச்சோம் வாங்குனவங்க நல்லத அடைஞ்சாங்க. புதுசா வேணும்னு நினைக்கிறவங்க 934539796ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம்
2:17 பண்ணிக்கோங்க. கடைசியா ஒரு பைவ் டேஸ் மெசேஜ் பண்ணவங்களுக்கு இன்ன ரிப்ளை வரலன்னு எதுவும் நீங்க கோபப்பட வேணாம். வருத்தப்பட வேண்டாம். ஐயா அந்த மழை வந்தனால சாம்பிராணிய அரைச்சு காய வைக்கும்போது மழை வந்தனால கொஞ்சம் தாமதமாயிட்டு இருக்கு. இன்னும் ஒரு ரெண்டு நாள்ல நான் உங்களுக்கு ரிப்ளை பண்ணிருவேன். சரி இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம். விரயங்கள் அதிகமாக இருக்கக்கூடிய நேரம். ஆமா ஆடி மாதம் முடிஞ்சிருச்சு. ஆடி மாதத்துல அப்படி இப்படின்னு எல்லாம் நிறைய பதிவுகள் பார்த்திருப்பீங்க. முயற்சிகள் எடுத்திருப்பீங்க. அதுல மாற்றத்தை சில பேர் பார்த்திருப்பீங்க. சில பேர் பார்க்காம இருந்திருப்பீங்க. அதனுடைய தேடலின் வெளிபாடாக இந்த பதிவை நீங்க பார்க்க கூட வந்திருக்கலாம். அப்ப கன்னி ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதம் எப்படிங்க இருக்கும் அப்படின்னு சொல்லி கேட்டா உண்மைய சொல்லணும்னா விரைய செலவுகள் திடீர் திடீர் செலவுகள்
3:03 வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. கடன் ஒரு குறிப்பிட்ட அளவு இப்ப இந்த கடன் பிரச்சனை பெரும்பாலும் பாத்தீங்கன்னா கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கடன் அப்படின்றது சூழ்நிலை காரணமா அந்த கடன் பிரச்சனையில மாட்டிட்டு இருப்பாங்க. கடன்களை அடைத்து முடிப்பதற்கான அந்த வழிகள் உங்கள் கண்களில் தென்படக்கூடிய ஒரு காலமா இது இருக்கப்போகுது. கொடுத்த வாக்கு தயவு செஞ்சு இந்த காலகட்டத்துல கன்னி ராசிக்காரங்க ஒரு விஷயத்தை ஒருத்தர்ட்ட பேசுறீங்கன்னா அதை உங்களால பண்ண முடிஞ்சா மட்டும் சொல்லுங்க இல்லனாலும் பரவாயில்ல சொல்லாம கூட செஞ்சிருங்க. அது இன்னும் உங்களுக்கு அதிக நல்ல பேரையும் நல்ல ஒரு கௌரவத்தையும் உங்களுக்கு கொடுக்கும். ஆனா சொல்லிட்டு செய்யாம இருந்துட்டீங்க அப்படின்னா என்ன நடக்கும்ன்றத கன்னி ராசிக்காரங்க உங்க லைஃப்லயே பார்த்திருப்பீங்க. உங்களை சுத்தி ஒரு
3:50 கிசு கிசுக்கள் நான் பல பதிவுகள்ல நான் சொல்லிருக்கேன். கன்னி ராசிக்காரர்களை சுற்றி கிசு கிசுக்கள் இருக்கும். என்னங்க கிசுகிசு என்னங்க சினிமால சொல்ற மாதிரி கிசு கிசு ஆமா இல்லாது போலாது எல்லாம் இவங்களை பத்தி பேசி பேசி அது இவங்க காதுக்கே வரும் ஒரு கட்டத்துல அதை கேட்கும்போது சிரிக்கிறதா கோபப்படுறதானே தெரியாம குழப்பத்துக்கு போவாங்க இந்த கன்னி ராசிக்காரர்கள் பட்டாம் பூச்சி போல சிறகடித்து படப்பருவுகள் நல்ல கற்பனை திறன் கொண்டவர்கள் கன்னிராசினாவே கற்பனைதான் ட்ரீம் தான் அந்த ட்ரீம் தான் அவங்கள அடுத்து அந்த அந்த இடத்துக்கு அவங்களை அழைச்சிட்டு போறதுக்கான ஆணிவேறு அவர்கள் மனதில் எண்ணக்கூடிய அந்த எண்ணங்கள் அந்த சிந்தனைகள் அந்த கனவுகள்தான் அதனாலதான் நான் ஒவ்வொரு பதிவுகளும் கன்னி ராசிக்காரங்களுக்கு சொல்றேன் கனவு காணுங்கள். நம்ம அப்துல் கலாம் ஐயா சொன்ன
4:35 மாதிரி கனவு காணுங்கள். ஐயா அப்துல் கலாம் ஐயா சொன்னதிலேயே அந்த பிரபஞ்சம் சார்ந்தும் சில விஷயங்கள் இருந்திருக்கு. கனவு காணுங்கள் ஏன்? கனவு காணும் பொழுது அந்த எண்ணங்கள் நம் ஆள் மனதில் பதியும் அதற்கான சிந்தனைகள் மேலோங்கும் அதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பிப்போம். அப்ப கிடைக்கக்கூடிய வெற்றியும், தோல்வியும் அனுபவமாக அமைந்து நாளை ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அதுதான் அவர் சொன்ன அந்த கனவு காணுங்கள்ன்றதுக்கான ரிசல்ட். கன்னி ராசிக்காரனுக்கும் அதைதான் நம்ம சொல்றோம். கனவு காணுங்கள் உயர்ந்த கனவாக இருக்கட்டும். அந்த உயர்ந்த கனவை அடைவதற்கான தகுதியை வளர்த்து கொள்ளுங்கள். அதற்கான வைப்ரேஷனை உருவாக்குங்க. அதற்கான அதிர்வலைகளை உருவாக்குங்க. இங்க அதுவா மாறும்னு மட்டும் உட்காந்துராதீங்க. கன்னி
5:21 ராசி நண்பர்களே. இங்க எதுவும் அதுவா மாறாது. அதுவா மாறறதும் நமக்கு ஏத்த மாதிரி மாறாது. நாம்தான் நமக்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மாற்றம் ஒன்றே நிலையானது. சரிங்களா அப்ப தற்போதைய காலகட்டம் ஆரோக்கியம் மன அழுத்தம் இது ரெண்டும் நல்லா பாருங்க இந்த பதிவு பார்த்து கொண்டிருக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்களுக்கு நான் சொல்றேன். மன அழுத்தம் ஒரு பக்கம் அந்த மன அழுத்தத்திற்கான விளைவுகளாக ஆரோக்கியத்திலும் சில குறைபாடுகள் ஏற்பட்டுட்டு இருக்கும். கரெக்டா? அதுமட்டுமில்லாம இனம் புரியாத ஒரு குழப்பம். மனதில் ஏன் எதுக்கு எப்படி ஏன் நமக்கு மட்டும் இப்படி பல கேள்விகள் இந்த நேரத்தில உங்களை துளைத்துக் கொண்டிருக்கும். சரிங்களா நம்ம இதனாலதான் சொல்ற பல பதிவுகள்ல சொல்றது
6:07 என்ன அப்படின்னா கன்னி ராசிக்காரர்களுக்கு குறிப்பா கன்னி ராசிக்காரர்கள் தனக்கு அதாவது மத்தவங்களுடைய கமெண்ட்ஸ மத்தவங்களுடைய எண்ணங்கள் உங்களை பத்தி என்ன நினைக்கிறாங்க என்ன பேசுறாங்கன்றத எந்தெந்த கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆண் பெண் யாராகட்டும் யார் யாரெல்லாம் மைண்டு கொண்டு வந்துட்டாங்களோ அவங்க டவுன் ஆக ஆரம்பிப்பாங்க ஆமா இந்த ராசிக்கான ஒரு ரகசியமே அதுதான் கன்னிராசி சீக்கார் ஏன் இதை நான் சொல்றேன்னா நான் ஆரம்பத்திலயே சொன்னேன் உங்களை பத்தின நிறைய டாக் இருக்கும் உங்களை சுத்தி கண்டிப்பா இருக்கும். அதை நீங்க மைண்டு கொண்டு வந்துட்டீங்க டிஸ்டர்ப் ஆயிருவீங்க. உங்களுக்கான ட்ரீம் அந்த கனவு பாதிக்கும். சரிங்களா என்னைக்குமே ஒரு சிந்தனை நேர்கோட்ல அதை
6:52 நோக்கி மட்டுமே போச்சுன்னா அத அடைஞ்சிருவீங்க. நடுவுல மற்ற வரக்கூடிய இந்த தேவையற்ற பேச்சுக்கள் தேவையற்ற எண்ணங்கள் உங்களை அங்க கொண்டு போய் நீங்க உங்களுடைய இலக்குக்கு கொண்டு போறதுக்கு தாமதப்படுத்தும். தடைகளை ஏற்படுத்தும். அதுக்கு இடம் தரக்கூடாது. ஆகவே இந்த நேரம் கன்னி ராசிக்காரர்கள் இந்த நேரம்னு இல்ல உங்க லைப் பார்முலாவா இந்தஃபார்முலாவையும் கொஞ்சம் உள்ள சேர்த்துக்கோங்க. யார் எதை பேசினாலும் உங்களை பத்தி பேசினாலும் தயவு செஞ்சு மைண்டுக்கு கொண்டு வந்து மனஅழுத்தத்துக்கு போயிராதீங்க. ஏன்னா இதே கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஒரு கட்டத்துல உங்கள ஆஹா ஓஹோன்னும் பேசி இருக்காங்க இப்ப சூழ்நிலை சரி இல்லைன்னு அதே வாய் வேற மாதிரி பேசுறதை பார்த்திருப்பீங்க அப்ப பாத்தீங்களா சூழ்நிலை மாறும் பொழுது
7:39 மனிதர்களும் மாறுகிறார்கள் அப்ப இவை அனைத்தும் இயற்கையாக பாருங்க இது ஒரு இயற்கை அப்படித்தான் நேச்சுரல் இதை யாராலும் மாத்த முடியாது இங்க போய் ஒவ்வொருத்தருக்கும் சொல்லி இதை நீங்க புரிய வச்சு அது அது நடைமுறையில் சாத்தியமாகாது. அப்ப கடந்து செல்பவர்களே வெற்றி பாதை அடைவார்கள். இந்த நேரத்துல ஆரோக்கியத்தில கவனம் தேவை தெளிவா நான் சொல்லிறேன் சாப்பிடாம இருக்கறது அது குறிப்பா டைமுக்கு தூங்காம இருக்கறது செல்ல போட்டு நைட் ஆனா மொபைல்ல ஏதோ ஒரு தேடல் இருந்துகிட்டே இருக்கும். இது ஏன்னா ஐயா எல்லாரும் நைட் செல்லத பார்க்கறாங்களே இது என்ன நீங்க அப்படி சொல்றீங்க ஆஹா எல்லாரும் பார்க்கறாங்கதான் ஆனா கன்னி ராசிக்காரர்கள் ஒரு தேடலோட பார்கறாங்க ஒரு என்டர்டைன்மெண்ட் எல்லாரும் பார்க்கலாம். சரி கொஞ்ச நேரம்
8:27 சாங் கேட்கலாம் அப்படின்னு சொல்லி ஏதாவது ஒன்னு கே்கறாங்க ஏதோ ஒரு பொழுது போக்குக்காக ஏதோ ஒரு விஷயத்துக்காக பார்கலாம் ஆனால் கன்னி ராசிக்காரர்கள் தற்பொழுது வேலைக்காகவோ தொழிலுக்காகவோ வாழ்க்கைக்காகவோ ஒரு தேடல் நிச்சயம் இருக்கும் அந்த தேடல் உங்களுக்கு தூக்கம் சரியா இருக்காது. சரியான டைமுக்கு சாப்பிட மாட்டீங்க. இதனால ஒரு வீக்கா அப்படியே உடம்பே அப்படியே கொஞ்சம் வில வெளன்னு இருக்கற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். மன அழுத்தம். அதுக்குதான் நான் சொன்னேன். இங்க உங்களை சுத்தி பேசுற விஷயம் எல்லாம் இன்னும் உங்களுக்கு தெரியாது. நிறைய விஷயம் உங்களுக்கு தெரிஞ்சுச்சுன்னா இன்னும் மைண்ட் டிஸ்டர்ப் ஆயிருவீங்க. இக்னோர் பண்ணிட்டு போயிருங்க. அதுதான் ரொம்ப ரொம்ப நல்லது. சொந்த பந்தங்களே முன்னாடி ஒன்னு
9:13 பேசுவாங்க. நம்ம நினைப்போம் சரி இததான பேசுறாங்கன்னு அந்த பக்கம் போனதுக்கு அப்புறம் அப்படி ஒரு செகண்ட்ல அந்த பேச்சு மாறும். அப்போ இதைெல்லாம் மாத்த முடியாது. சரிங்களா தாய் தந்தையிடம் வாக்குவாதங்களை தவிர்த்துருங்க. சரிங்களா உங்களுக்கு ஏன்னா இந்த நேரம் கன்னி ராசிக்காரர்களுக்கு கோபங்கள் முன்கோபம் அதிகமாக வரக்கூடிய காலம். முன்கோபம் ஏன்னா இந்த டைம் சூழ்நிலை இந்த தடுமாற்றம் தடைகள் கைக்கு வர மாதிரி இருக்கிறது வராம போயிருது. தாமதம் இது எல்லாமே சுத்தி இருக்கக்கூடிய நபர்கள் மீது ஒரு கோபத்தை ஏற்படுத்திட்டு இருக்கும். கரெக்ட்டங்களா அதனால என்ன ஆகுதுன்னா ஒரு கட்டத்துக்கு மேல யாராவது வந்து சும்மா பேச வந்தா கூட
9:59 சிடு சிடுன்னு பேசிருவாங்க இதை கண்ட்ரோல் பண்ண வேண்டிய நேரம். ஐயா எல்லா நேரத்திலயும் ஒரு மனிதனை கண்ட்ரோல்குள்ள வச்சுக்க முடியுமான்னு கேட்டா அது சில இடங்கள்ல நம்ம டவுட்ன்னு கூட சொல்லலாம். ஆனால் பெரும்பாலும் குறிப்பா இந்த கன்னி ராசிக்காரர்கள் கற்பனை திறனை ஆகட்டும் வாழ்க்கைக்கான எதிர்காலத்தைும் தன்னுடைய கட்டுக்குள்ள வச்சிருக்கணும். குடும்பத்தில குடும்பத்தில் உள்ள வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. சரிங்களா ஐயா இங்க இங்க எல்லா மாற்றங்களும் வந்துகிட்டே இருக்கும் கிரகநிலை மாற்றங்களும் வந்துகிட்டே இருக்கும் நிலையான பலனை அடைய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் நிலையாக நிற்க வேண்டும் உங்கள் மனம் நிலையாக நிற்க
10:44 வேண்டும். ஏன் இத நான் சொல்றேன்னா குறிப்பிட்ட அது கொஞ்ச காலமா கன்னி ராசிக்காரர்கள் குழப்பத்திலேயே தான் இருக்காங்க. என்ன பண் நம்ம பண்றது கரெக்டா நம்ம பேசுறது கரெக்டா நமக்கு ஏன் இது நடக்க மாட்டேங்கது எங்க ஏதோ ஒரு விஷயம் நம்மளுக்கு ஏதோ ஒன்னு வந்து வந்து நம்மள தடுக்குது என்னன்னே புரியலையே என்னனே புரியலையேன்னு சொல்லி அந்த குழப்பம்தான் பெரும்பாலும் இவர்களுக்கான அந்த நிம்மதியை தடுத்துட்டு இருக்கு ஆனா இனி அப்படி இருக்காது ஏன்னா இந்த பதிவு நீங்க பார்த்துட்டீங்கள ஐயா பிரபஞ்சத்தின் ஆற்றலை உங்களுக்கே தெரியாமல் பெற்றுள்ள சில ராசிகள்ல் நீங்களும் ஒருத்தர் அது என்னங்க எனக்கே தெரியா ஆமா நான் சொன்னேன் பாத்தீங்களா கனவுகள் காண்பவர்கள் கன்னி ராசிக்காரர்கள் அதுதாங்க பிரபஞ்சம் அதுதான் நீங்கள் எதை
11:33 ஆழமாக நம்புகிறீர்களோ அதில் ஒரு சக்தி உள்ளதை உணர்வீர்கள் அதன் பக்கம் நீங்கள் ஈர்ப்பீர்கள் அதற்காக ஒரு விஷயத்தை யோசிப்பீங்க பேசுவீங்க செய்வீங்க அதனுடைய வெளிபாடு அதற்கான பலனை நீங்க அனுபவிப்பீங்க அதேதான் கன்னி ராசிக்காரங்க எந்தெந்த இந்த கன்னி ராசியில் பிறந்த நபர்கள் யார் யார் யாரெல்லாம் உங்க ஆள் மனசுல என்ன விதைச்சிட்டு இருக்கீங்களோ அதை அறுவடை செய்வீர்கள் ஏன்னா திரும்பவும் சொல்றேன் கற்பனை ட்ரீம் லைப் கையில பிடிக்கிற நபர் நீங்கதான் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருக்கும் பாடுவீங்க ஆடுவீங்க டான்ஸ் ஆடுவீங்க நல்ல ஒரு ஒரு என்டர்டெனரா இருப்பீங்க இல்ல மற்றவர்களை பொழுது போக்குக்கக்காக பொழுது நல்ல ஒரு பொழுது போக்கை கொடுக்கக்கூடிய திறமையுள்ள மனிதரா இருப்பீங்க ஆனா
12:19 திறமைக்கான இடத்தில அங்கீகாரம் கொடுக்க இருக்கக்கூடிய இடத்தில இருக்கீங்களான்னு கேட்டா அதுதான் ஒரு கொஸ்டின் மார்க் கேள்விக்குறி குறிப்பா கன்னி ராசிக்காரங்க ஒரு விஷயத்தை மட்டும் லைப்ல ஃபாலோ பண்ணனும் என்னன்னா அந்தந்த காலகட்டத்துக்குள்ள நீங்க இருக்க வேண்டிய இடத்தை அடைஞ்சிடணும் இல்லன்னா அவ்வளவு திறமை இருந்தும் இந்த சிந்தனைகள் இருந்தும் இத்தனை கடின உழைப்பு இருந்தும் நம்ம அந்த இடத்தை அடைய முடியலன்ற அந்த எண்ணம் உங்கள உங்களை வந்து அபெக்ட் பண்ணி அபெக்ட் பண்ணி அபெக்ட் பண்ணி உங்கள அப்படியே நிலைகொலைய செஞ்சிுரும் தடுமாற வச்சிரும். குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். அதேபோல வீட்டுல வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் வழிபாடு பண்ணும். சரிங்களா முன்னோர்களை
13:05 வழிபாடு செய்யங்க. இதுவே போதுமானது. நல்ல ஒரு மனத்தெளிவை ஏற்படுத்தும். நான் தெருமே ஆரம்பத்தில சொன்னத சொல்லிறேன் நெகட்டிவ்வான எந்த வார்த்தைகள் யார் உங்களை பத்தி பேசினாலும் உங்ககிட்ட வந்து பேசினாலும் அதுக்கு இடம் தராதீர்கள். நிதானமாக இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். நான் ஒவ்வொரு சில பதிவுகள்ல சில ராசிக்காரர்ட்ட நம்ம கேட்டிருந்தோம். என்ன கேட்டிருந்தோம் அதிகாலை மூு மணியில இருந்து 6ு மணிக்குள்ள உங்களுக்கு விழிப்பு வருகிறதா? அலாரம் வைக்காம எந்திருக்கிறீங்களா நீங்களே நீங்களே திடுதிப்புன்னு எந்திரிச்சு உடாருவீங்க. எதுக்கு எந்துருச்சோம் எதுக்கு தூக்கம் கலைஞ்சதுன்னு உங்களுக்கே தெரியாது. அப்படி இப்ப இந்த பதிவை பார்த்துக்
13:51 கொண்டிருக்கக்கூடிய ஆணாகட்டும் பெண்ணாகட்டும் ஐயா உங்களுக்கு வந்து இப்படி ஒரு விஷயம் இருக்குன்னா எனக்கு கமெண்ட் செக்ஷன்ல கண்டிப்பா மறக்காம போடுங்க. நான் பார்கறேன் நான் ஒவ்வொரு ராசிக்கும் நான் நோட் பண்ணிட்டுதான் இருக்கேன். நான் போட்ட பதிவுகள்ல இத நான் யார் யார்ட்டல்லாம் கேட்டேனோ அதுக்கு யார் யாரெல்லாம் பதில் சொன்னாங்களோ அதற்கான அந்த பா்கறேன் அதனோட இதெல்லாமே நான் நோட் பண்ணிதான் பாத்துட்டு இருக்கேன். பார்க்கலாம் யாருக்கெல்லாம் எத்தனை பேருத்துக்கு இதற்கான அந்த அறிகுறிகள் தெரியுதுன்றத நம்ம பார்ப்போம். சரிங்களா அப்போ இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற நீங்களும் சொல்லுங்க அதிகாலை விழிப்பு வருதான்னு அப்ப வருதுனாவே பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதிக்கான நபர் நீங்கதான். நல்லதை ஈர்க்க கூடிய மனிதனும் நீங்கதான். இங்க எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கோங்க. ஜோதிடத்தை பத்தியும் தெரிஞ்சுக்கோங்க.
14:37 ஆன்மீகம் பத்தியும் தெரிஞ்சுக்கோங்க. டெக்னாலஜியும் தெரிஞ்சுக்கோங்க. நல்லது கெட்டது எல்லாம் தெரிஞ்சுக்கோங்க எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அதிலிருந்து உங்க வாழ்க்கைக்கான முன்னேற்றத்துக்கு எவ்வளவு பங்கு தேவையோ அதை மட்டும் வாழ்க்கைக்குள்ள அலவ் பண்ணுங்க அதுக்கு மேல எதையும் அலவ் பண்ண வேண்டாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. உங்க வாழ்க்கை நிம்மதிக்கும் முன்னேற்றத்திற்கும் எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும் உங்க லைஃப்குள்ள கொண்டு வந்தால் போதுமானது. இதுல நீங்க வேற ஒன்னும் குழப்பிக்க தேவையில்லை. எந்த விஷயத்தையும் அதிக ஸ்ட்ரெயின் எடுத்து அதுக்காகவே நீங்க போய் காலத்தையும் நேரத்தையும் கொடுத்து முன்னேற்றத்தை அடையாம ஆரம்பச்ச இடத்திலயே நிக்காதீங்க தயவு செஞ்சு. இப்ப கோவிலுக்கு போறீங்க மனதார வழிபடுறீங்க வந்து வேலைக்கு கிளம்பி போயிறீங்க இதுதான் கரெக்ட். இதே காலையில
15:25 இருந்து நைட் வரைக்கும் கோவில்லயே உட்காந்துட்டு இருந்து இறைவனை வழிபட்டுட்டு ஐயா எனக்கு இன்னைக்கு சம்பளமே வரலையே வேலைக்கு போக இருந்தாதான வரும் அங்க உடாந்துட்டு இருந்தா எப்படி வரும் இறைவனே நமது நேரில் வந்தா இந்த உலகத்திற்கு வந்தா அவர் ஒன்னே ஒன்னுதான் சொல்லுவாரு. என்னன்னு சொல்லிட்டுங்களா உன் வாழ்க்கைக்கான விஷயத்தை கண்டிப்பா ஒரு காலத்துல நான் உன் கையில கொடுத்திருப்பேன். கண்டிப்பா உங்க கால யாருக்கு வந்தாலும் சரிங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்களுக்கு கூட நான் சொல்றேங்க உங்களுடைய லைப்ல ஒரு காலகட்டத்தில உங்க வாழ்க்கைக்கான பாதையை கடவுள் கையில கொடுத்து இருப்பார். அதை சரியாக கையில பிடித்து கொள்ளாத நபர்கள் அலட்சியப்படுத்திய நபர்கள் கடந்து சென்ற நபர்கள் நிறைய பேர் இருப்பாங்க. அதனுடைய
16:10 விளைவுகள்தான் அதனுடைய எதிர்வினைகள் தான் இது எல்லாம். அதைதான் கடவுள் சொல்லுவார். அப்ப கொடுத்தத ஒரு காலகட்டத்தில நீ சரியா பயன்படுத்திக்கல சரியா அமைச்சுக்கல ஆனா அதுக்காக உன்ன நான் கையும் விட மாட்டேன். அதற்கான விளைவுகளை நீ அனுபவிப்ப அந்த அனுபவிப்பதின் பாடம் அனுபவ பாடம் மீண்டும் ஒரு நல்லதை கொண்டு வந்து சேர்க்கும். அப்ப பாருங்க கடவுள் ஒரு நல்லதை தராரு அத அந்த மனிதன் ஏற்க ஏற்க மறுக்கிறானோ அல்லது கடந்து போயறானோ கவனிக்க மறந்துறானோ அல்லது உதாசினப்படுத்திறானோ ஏதோ ஒரு காரணம் ஒவ்வொருத்தர் லைப்ல ஒரு மாதிரி அப்ப அவ்வளவுதான் கடவுள் கொடுத்தது அந்த மனிதன் இழந்துட்டானா இனி அந்த மனிதன் படக்கூடிய கஷ்டத்தின் மூலமாக அந்த அனுபவத்தின் மூலமாக அவனே அடுத்த நல்லதை கொண்டு வந்து
16:57 சேர்த்துருவான் திரும்பயும் வந்து கடவுள் அவனுக்கு இன்னொரு நல்லது கொடுக்கணும்னு அவசியமே இல்லை ஏன்னா அந்த மனிதன் அவனுடைய அனுபவத்திலேயே அந்த நல்லதை கொண்டு வந்து சேர்த்துருவான். அந்த வந்த நல்லது இறைவனுடைய அருளாக இருக்கும். இதுதான் வாழ்க்கை. ஆகவே கன்னி ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு நீங்க நான்கு திசையிலும் எப்பவுமே உங்க பார்வைகள் இருக்கணும். சரிங்களா எங்க வாய்ப்புகள் வருது எப்படிப்பட்ட வாழ்க்கை நம் வாழ்க்கை ஐயா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மேடை ஒவ்வொரு கதாபாத்திரம் இந்த உலகத்துல இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்களுக்கும் ஒவ்வொரு மேடையில ஒவ்வொரு கதாபாத்திரத்தில நம்மல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம் அந்த நாடகம் முடியும் வரை அந்த கதாபாத்திரத்தில
17:42 தான் நம்ம இருந்தாலும் அந்த கதாபாத்திரம் என்ன பேச வேண்டும் என்ன செய்ய வேண்டும் அந்த நாடகத்தை சிற சிறப்பாக நடத்தி முடிக்க என்னென்னெல்லாம் திறமைகளை வெளிகாட்டி எந்தெந்த இடத்தில அமைதியா போயி எந்தெந்த இடத்தில கோபத்தை காட்டி எந்தெந்த இடத்தில கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பது எல்லாம் எந்த ஒரு கலைஞன் சரியாக யோசிக்கிறானோ அந்த நாடகம் வெற்றி பெறும். காலாகாலத்துக்கு மனிதர் மகனதில் நிற்கும். இதுதாங்க வாழ்க்கையும் இதை நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை மிக எளிமையாக அமைத்து கொள்ளலாம். கஷ்டம்னு இங்க ஒன்னும் கஷ்டம்னு பார்த்தீங்கன்னா கஷ்டம். கஷ்டம் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால் கஷ்டம் இல்லை ஆகவே கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நம்புறேன். இந்த ஆவணி மாதத்தில எல்லாம்
18:29 நல்லதாவே நடக்கும். நீங்க அங்க இங்கன்னு எதையாவது ஒன்னு பார்த்துட்டு பயந்துகிட்டு நீங்களா நெகட்டிவா யோசிக்கிறாங்க. இங்க பிராக்டிகலா நடக்கற விஷயம் என்னன்னா ஒரு விஷயம் உங்களுக்கு நெகட்டிவா ஒரு வார்த்தை காதுல விழுந்துட்டாலே போதும். அது நமக்கே தெரியாம நம்ம ஆள் மனதுல காட்சிகளை உருவாக்க ஆரம்பிச்சிரும். ஆமா இதுக்கு ஏங்க இதெல்லாம் இதெல்லாம் நமக்கே தெரியாம சில நம்ம லைப்ல அண்ட் நம்மளுடைய மனதுடைய அண்டர் கிரவுண்ட்ல நடக்கிற சீக்ரட்டான மூமெண்ட்தான் இதெல்லாமே இதெல்லாம் யார் புரிஞ்சுக்கிற அந்த தன்மைக்கு அந்த ஞானத்துக்கு போகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய உயர்ந்த இடத்தை அடையக்கூடிய காலமா அந்த காலம் ஆரம்பமாகும். இதுதான் உண்மை. நமக்கே தெரியாமல் நம் பேசக்கூடிய வார்த்தைகளும் மற்றவர்கள் நம்மிடம் பேசக்கூடிய வார்த்தைகளும் நம்மிடம் உதிக்கக்கூடிய
19:15 எண்ணங்களுக்கான ஆரம்பம் நம்ம ஆள் மனசுல நமக்கே தெரியாம உருவாகும் அதை கண்ட்ரோல் பண்ணி அங்க நல்லதை கொண்டு வந்து சேர்க்கக்கூடிய அந்த திறமையும் அந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்ட நபர்கள் பொழைச்சுக்குவாங்க புரிஞ்சதுங்களா இவ்வளவுதான் விஷயம் நீங்க போட்டு இதுக்குன்னு எல்லாத்தையும் போட்டு மனசுல போட்டு குழப்பிக்கணும்னு அவசியமே இல்லை அமை அமைதியுடன், மௌனத்துடன், பொறுமையுடன், உங்க வாழ்க்கைக்கான அனைத்து நல்லதையும் அமைத்து கொள்ளுங்கள். இன்னைக்கு பேசின அந்த வாய்கள் எல்லாம் நாளைக்கு நீங்கதான் பெஸ்ட்ன்னு சொல்லும். நீங்கள் இங்க வந்து காலம் மாறும், மனிதர்கள் மாறும். ஆனால், நல்லதை செய்யக்கூடிய நீங்க மாறக்கூடாது இன்னைக்குமே. சரிங்களா? இந்த பதிவை உங்க
20:02 நண்பர்கள் ஒருவர்கள் எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. இந்த பதிவு உங்க கண்ணுல பட்டது கூட இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதின்னுதான் நான் நம்புறேன்.