சுருக்கமான கண்ணோட்டம்
இந்த வீடியோவில் 2026 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றியும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதையும் விளக்குகிறார். முக்கியமாக, இந்த வருடம் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும், மற்றவர்களிடம் அதிகமாக கமிட் ஆகாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தனித்து இருப்பதும், சுதந்திரமாக செயல்படுவதும், தங்கள் மனதை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடாமல் இருப்பதும் நல்லது.
- கும்ப ராசிக்காரர்கள் இந்த வருடம் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும்.
- மற்றவர்களிடம் அதிகமாக கமிட் ஆகாமல் ஆள் பார்த்து கமிட் ஆகவும்.
- தனித்து இருப்பதும், சுதந்திரமாக செயல்படுவதும் நல்லது.
2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஆசிரியர், இந்த ஆண்டு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைய வேண்டும் என்று கூறுகிறார். எல்லோரும் ஒரு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இந்த வருடத்தில் மாறுகிறேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார். மாறாக, ஒவ்வொரு மாதமும் என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிடலாம். ஏனெனில், அவ்வாறு உறுதி எடுப்பதால் பின்வாங்கி வருத்தப்பட நேரிடும்.
கும்ப ராசிக்கு பிரச்சனைகள் நீங்கும் என்றும், ஆனால் ஐந்து விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். கும்ப ராசிக்காரர்கள் சுயமாக முன்னேற்றம் அடையக்கூடியவர்கள், அவர்கள் சுயம்புலிங்கம் போன்றவர்கள். அவர்கள் தனித்து இயங்கும் போதும், தானாக தோன்றும் போதும் அவர்களுக்கு ஒரு நல்ல சக்தி இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் எல்லாரையும் நேசிக்க நினைத்தாலும், சில பேர் மட்டுமே அவர்களுடன் பழகுவார்கள்.
கும்ப ராசிக்காரர்கள் புது வீடு வாங்கலாம், வாகன யோகம் ஏற்படும், சுப காரியங்கள் நடக்கும். அரசியல்வாதிகள் பொதுக்காரியங்களில் ஈடுபட வேண்டாம், பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். படம் எடுப்பவர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாற நினைத்து முதலீடு செய்ய வேண்டாம். இந்த வருடம் பணம் காலியாகப் போகிறது என்பதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாராவது லோன் வாங்கிக் கேட்டால் கூட வாங்கி கொடுக்க வேண்டாம்.
இந்த வருடத்தில் சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. எனவே, கண்ணு தெரியாத மாதிரி, காது கேட்காத மாதிரி இருந்து விடுங்கள். மற்றவர்களைப் பற்றி நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து, மற்றவர்களை எதிர்பார்க்காமல் இருங்கள். பொதுக்காரியங்களில் கவனம் தேவை, தேவையில்லாமல் காசு கொடுத்து நல்ல பேர் வாங்க நினைக்காதீர்கள்.
அரசாங்க அதிகாரிகள் யோகங்கள், விஐபிகள் சந்திப்புகள் ஏற்படும். நல்ல மனிதர்கள் உதவி செய்வார்கள், நட்பு கிடைக்கும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சுதந்திரமாக செயல்படுங்கள், இது ஒரு நல்ல ஆண்டாக இருக்கும். கமிட்மெண்ட் கொடுக்கும்போது ஆள் பார்த்து கமிட்மெண்ட் கொடுங்கள். உங்களை யாராவது இழுத்து விடப் பார்த்தால், நீங்களாகவே போய் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
வராகமூர்த்தி, சரபேஸ்வரர், விநாயகர் வழிபாடு செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரர் வழிபாடு செய்யுங்கள். கும்ப ராசிக்காரர்கள் தனித்து இருக்க வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும். உங்கள் மனதை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடாதீர்கள். கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டாம், ஆனால் கூட்டணியில் இருக்கலாம். ஏனெனில், தப்பு செய்பவர்களுக்கு உடந்தையாக இருக்க கும்பத்திற்கு பிடிக்காது. 2026 ஆம் ஆண்டு சில புரிதல்களைக் கொடுத்து நல்ல வழியைக் காட்டப்போகிறது. வாழ்க்கை வளம் பெறும், வசதிகள் கூடும், இது வரம் பெறக்கூடிய வருஷம்.
Summarize any YouTube video in seconds
Get summaries like this one for any video, in your language, with the free Summ app.
Transcript
YouTube Transcript Generator
0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான உறவுகளே நண்பர்களே என் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆங்கில புத்தாண்டு 2026 இந்த ஆண்டு நம்ம வாழ்க்கையில் ஒரு பெரிய திசை திருப்பமான ஆண்டாக அமைய வேண்டும். எல்லாரும் முதல்ல உறுதி ஏற்போம். உறுதி ஏற்று கொள்வதுங்கிறது முதல் விஷயம். எல்லாருக்குள்ளயும் ஒரு நம்பிக்கை வரணும். நான் ஏதாவது இந்த மாத்திக்கிறேன் என்ன மாத்திக்கிறேன் நான் செஞ்சுக்கிறேன் நா நான் என்னம கரெக்ட் ஆயிடுறேன் அப்படிங்கிற உறுதி மொழியை யாருமே எடுத்துராதீங்க. 2026 மட்டும் இல்ல எந்த வருஷமும் நமக்கு செட்
0:46 ஆகாது. இதுலதான் நம்ம நிறைய பேர் அடி வாங்குறோம். நிறைய பேர் பின்வாங்குறதுக்கே காரணம் அதான். சார் நான் ரொம்ப முடிவு பண்ணேன் சார் டயட்ல இருக்கணும்னு நினைச்சேன் சார் முடியல. இப்ப நம்மள என்ன பண்ணனும்னா நல்ல விஷயத்துக்கு கொண்டு போகாது. அதுதான் நம்மளுடைய மனநிலை. அப்ப நம்ம இப்ப என்னதான் பண்ணலாம் ரொம்ப சிம்பிளா இந்த 12 மாசம் முடிஞ்சா இந்த ஒவ்வொரு மாசம் எனக்கு இதெல்லாம் நடத்திக்க போறேன். இதுக்கு நான் வந்து முயற்சி பண்றேன். இதான் என்னுடைய கனவு. ஆனா எக்காரணம் கொண்டு இந்த வருஷத்தோட ஆரம்பத்தில நம்ம முடிவு பண்ணக்கூடாது. இந்த வருஷத்தில முடிவு பண்ணக்கூடாது என்னன்னா நான் மாறுகிறேன் என்று கனவு காணாதீங்க. அதுலதான் நம்ம என்ன பண்றோம் பின்வாங்குறோம் உடையிறோம் வருத்தப்படுறோம் அப்ப நம்ம ஏதோ அறிக்கையா கூட நாலு பேருக்கு முன்னாடி சொல்லிறோம் அதை செயல்படுத்த முடியல அதை பார்த்து நம்மள என்ன பண்றாங்க கிண்டல் பண்றாங்க கேள்வி பண்றாங்க நம்ம அதனால நடந்துக்க
1:32 முடியல அதனால மனம் உடைஞ்சு வருத்தப்பட்டு நம்ம எந்த விஷயத்துக்கு தள்ளக்கூடாது அதுள்ள தள்ளி பட்டுறோம். சில பேர் முடிவு பண்ணுவாங்க நான் இந்த வருஷம் கடனே வாங்க மாட்டேன் அப்படின்னுவாங்க அதெல்லாம் வேஸ்ட் அப்பல்லாம் யோசிக்கவே கூடாது ஓகேவா அதனால ரொம்ப பிரிப்பேரா நம்ம இந்த வருஷத்தை முடிவு பண்றோம் இந்த வருஷத்துல உங்களுடைய வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை அடைய போறீங்க. 2026 கும்ப ராசிக்கு பிரச்சனைகள் தவிடுபடியாகும். பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லாம போயிடும். காலியா போயிடும். ஆனா அஞ்சு விஷயம் ரொம்ப கவனமா கேட்கணும். பிரச்சனை காலியாகும் வேணா ஒரு வார்த்தையில சொல்றோம். பிரச்சனையோட குடுத்தனம் பண்ணிட்டு இருக்கேனே சார் நான் நல்லா தெரிஞ்சுக்கங்க. கும்ப ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்துக்கு சுயமாக வரக்கூடியவர்கள் சுயம்புலிங்கம்னு உங்களுக்கு பேரு
2:18 நீங்க சில கோவில்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா ரொம்பஃபேமஸா இருக்கும். நமக்கே புரியாது ஏன் அந்த கோயில்ஃபேமஸா இருக்கு யாராவது நம்ம செக் பண்ணி இருக்கறோமா அந்த கோயில்ல ஒரு பவர் இருக்குன்னு எல்லாரும் போவாங்க. காரணம் பாத்தீங்கன்னா சுயம்பாக உருவாகி இருப்பாங்க. அம்பாலா இருக்கட்டும் சுவாமியா இருக்கட்டும் தானாக தோன்றிய சுவாமி அப்படின்னு சொல்லுவாங்க. அந்த லிங்கம் தானாக தோன்றியது. அமிர்தத்தினால் தோன்றிய லிங்கம் அமிர்த கடேஸ்வரர். மருந்தினால் உருவானவர் மருந்தீஸ்வரர் பொது உடையார் இது மாதிரி சுவாமி பார்த்து நல்ல கூட்டம் இருக்கும். ஸ்பெஷல் தரிசனம் தான் அப்ப என்னன்னா இன்டிவிஜுவலா ஒரு மனுஷன் வந்து தனித்து இயங்கும் போதும் தானாக தோன்றும் போதும் அவர்களுக்கு ஒரு நல்ல பவர் இருக்குன்னு உலகம் நமக்கு காத்தி கொடுக்குது. சுவாமி
3:05 நமக்கு காட்டி கொடுக்கிறார். இந்த கும்பமும் அப்படியேதான். யாரோடையும் ஒத்து போக முடியாது. கும்பம் வந்து எல்லாரையும் நேசிக்க பார்க்கும். ஆனா கும்ப ராசிக்காரர்களோட சில பேர் மட்டும் பழகுவாங்க. அதுவும் வேலை முடிஞ்சஉடனே நவந்து போயிடுவாங்க. அப்ப கும்ப ராசிக்காரர்கள் சுயம்புலிங்கம். அவங்க வந்து யாருடையும் ஒத்து போற அவசியம் இல்லை அதாவது எல்லாரும் இவங்களோட சேர்ந்திருப்பாங்கன்னு கும்ப ராசி நினைக்க வேண்டாம் அவ்வளவுதான் அப்ப கும்ப ராசிக்காரர்கள் இந்த வருஷத்தில் என்னென்னல்லாம் செய்யக்கூடாது என்னன்னல்லாம் செய்யலாம் புது வீடு வாங்கலாம் வாகன யோகம் ஏற்படும் சுப காரியங்கள் நடக்கும் கண்டிப்பா செட் ஆகும் ஏதாவது நல்ல விஷயத்தை எதிர்பார்த்தீங்கன்னா கும்ப ராசிக்கு இது செட் ஆகும் பெஸ்ட் டைம் இந்த பொது காரியத்தில எல்லாம் ஈடுபட வேண்டாம் இந்த அரசியல் இருக்கறவங்க பணத்தை செலவு பண்ணாதீங்க கும்ப ராசிக்காரவங்க அரசியல்
3:53 பெரிய முதலீடு பண்ணும் நினைச்சட்டு பண்ணாதீங்க டவுன் ஆயிடுவீங்க வேண்டாம் பெரிய முதலீடு அவசியம் தவிர்த்துருங்க ஒன்னொன்னு உங்களுக்கு தெரிஞ்சிருந்தா ஓரளவுக்கு முதலீடு பண்ணுங்க அதுவும் ஓரளவுக்கு போக போக போடலாம் எடுத்தஉடனே பெரிய ப்ராஜெக்ட்லாம் போட்டுறாதீங்க இந்த படம் எடுக்கறவங்க முக்கிய முக்கியமா பாத்தீங்கன்னா ப்ரொடியூசர் சில பேர் நடிகர்கள் பாத்தீங்கன்னா கும்ப ராசியில பிறந்தவங்க இப்ப ப்ரொடியூசர் ஆகலாம்னு நினைச்சுக்கிட்டுல்லாம் படம் எடுப்பீங்க முக்கியமா மாட்டிக்காதீங்க வேண்டாம். யோசிச்சு செய் நான் நடிகையா இருக்கேன் சார் நான் கொஞ்சம் பணம் போடலாம்னு இருக்கேன் சார் படத்துல வேணாம். அது மாதிரி இந்த எதுலயுமே வந்து உங்கள வந்து மைண்ட கன்வின்ஸ் பண்ணி எப்படியாவது பணத்தை இந்த வருஷம் பணம் முழுக்க காலியாக போகுது கும்பத்துக்கு அதனால பணத்துல சார் ஏற்கனவே நான் பிச்சை எடுத்துருக்கேன் சார்ன்னுவாங்க சில பேரு.
4:38 சார் நீங்க பிச்சை எடுத்தாலும் பேங்காரன் லோன் கொடுக்க தயாரா இருப்பான் சார் உங்களுக்கு. உங்களுக்குள்ள அப்படி ஒரு வளர்ச்சி சார் உங்களுக்கு அப்ப என்ன ஆகும்னா உங்க யாருக்காகவயாவது நீங்க லோன வாங்கி கொடுக்கற மாதிரி இருக்கும். ராஜாசின ரோஜா படத்துல பாத்தீங்கன்னா ரவிசந்திரன் சார் வந்து ஒரு பதிவுல கூட கொடுத்திருக்கறேன். கையெழுத்து போட்டுட்டே இருப்பார் பெரும் போலி செக்கா உள்ள போவோம். ₹5000 ரூபாய்க்குன்னு சொல்லிட்டு ₹0000க்கு செக்கு வாங்குவாங்க. அது மாதிரி இப்ப கும்ப ராசி பார்த்துருக்கணும். ஒண்ணுமே சொல்ல முடியாது. சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது இந்த வருஷத்துல பிளே தமிழ் வாயிலாக நான் உங்களுக்கு சொல்றது அதுதான். சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது. அப்ப என்ன பண்ணலாம் இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் கண்ணு தெரியாத மாதிரி இருந்துடணும். காது கேட்காத மாதிரி இருந்துடணும். கண்டுக்காம இருந்துருங்க. மன உளைச்சல் நீங்க இல்லாம இருக்கலாம். இத நாலு பேர நல்லா படிச்சுக்கணும்ு நினைச்சு நினைச்சே நாம எல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாயிடுறோம்.
5:24 இந்த நாலு பேர் நல்லா இருக்கறான் நல்லா இல்லாம போறான். இனிமே நாம நல்லா இருக்கணும் அப்படின்னு ஒரு முடிவுக்கு வாங்க. அப்ப நான் அந்த நாலு பேரை எதிர்பார்க்காம போங்க. நல்ல பேரையும் எதிர்பார்க்க வேணாம் நாலு பேரையும் எதிர்பார்க்க வேண்டாம். கும்ப ராசி முடிவா எடுத்துக்கங்க. சபதமா வைப்போம். பாத்துப்போம் ஒன்று இல்லைன்னு பாத்துருவோம். பொது காரியத்தில கவனம் தேவை அதுக்குதான் சொல்றேன் ஏதாவது தேவையில்லாம காசு கொடுத்து வேற மாதிரி நல்ல பேர் வாங்கும்னு நினைக்காதீங்க. நல்ல பேர்ல்லாம் கிடைக்காது. எதிர்பார்க்கவே வேண்டாம். நீங்க சும்மா போனாலே உங்கள பார்த்து ஹாய்ன்னுவான். அதாவது நீங்க அன்னதானம் போட்டீங்கன்னா கிட்டக்க வரமாட்டான். கவர்மெண்ட் லாபம் ஏற்படும். அரசாங்க அதிகாரிகள் யோகங்கள் விஐபிகள் சந்திப்புகள் எல்லாம் கிடைக்கும். பெரிய மனுஷங்கல்லாம் நம்மிட்ட வந்து பாராட்டுவாங்க. சந்திப்புகள் ஏற்படும். நல்ல மனுஷங்க நிறைய பேர் உதவி பண்ணுவாங்க. அத நட்பு கிடைக்கும். அப்ப நட்பு கிடைக்கும்போது அப்படியே ஜமுக்கா வாழணும் இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் எப்படி வாழணும் ஜமுக்கா அவ்வளவுதான். அதுல பிளான்
6:11 பண்ணுங்க. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடல் வியாதி தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருந்து அது விலகிடும். கொஞ்சம் வரும் விலகிடும் அப்பறம். நல்ல வழி ஏற்படும் பயப்பட வேண்டாம். கொஞ்சம் டயட் பொசிஷன் ஹார்ட் வர்க் இதெல்லாம் வந்து நீங்க ஏற்படுத்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். கொஞ்சம் சுதந்திரமா செயல்படுங்க இந்த வருஷத்துல ரொம்ப நல்ல ஆரம்பம் கொடுக்கும் பெஸ்ட் இயரா இருக்கும் டோன்ட் வயரி ஆனா என்ன ஒன்னே ஒன்னு கமிட்மெண்ட் வந்து ஆள் பார்த்து கமிட்மெண்ட் ஆயிங்க எல்லாட்டையும் கமிட்மெண்ட் ஆயிட்டு மாட்டிக்காதீங்க ஆள் பார்த்து கமிட்மெண்ட் ஆகுங்க. அதான் கும்ப ராசிக்கு ஒரு பெரிய நல்லது. இன்னும் முக்கியமா சொல்லும்போது இழுத்து விட்டுக்காதீங்க. ஏற்கனவே உங்கள இழுத்து விட போறாங்க. நீங்க வேற இழுத்து விட்டுட்டீங்கன்னா அப்பறம் அதுக்கு வேற நம்ம எது தப்பு நடந்தா உடனே கும்பம் தான் காரணம்ு போயிடுவாங்க நல்லது நடந்தா நான் காரணம்னுவாங்க இந்த ஆண்டவனும் கும்ப ராசி ஒன்னு. நீங்க பாத்துருக்கீங்களா
6:57 கோயிலுக்கு எப்ப போவோம் அவங்க பிரெஷ்ஷா இருந்தா கோவிலுக்கு போவாங்க பாத்துருக்கீங்களா அடுத்தது பாருங்க ஏதாவது நல்லது நடந்தா நான்தான் பண்ணேன்னுவாங்க யாராவது ஆண்டவம் பண்ணான்னு சொன்னாங்களா சொல்ல மாட்டாங்க அதுமாதிரி பாத்துருங்க வராகமூர்த்தி சரபேஸ்வரர் விநாயகர் வழிபாடு பண்ணுங்க ஞாயிற்றுக்கிழமையில சரபேஸ்வரர் வழிபாடு பண்ணுங்க வராகமூர்த்தி முடிஞ்ச ஒரு தடவ திருப்பதில போய் வராகமூர்த்தி தரிசனம் பண்ணுங்க விநாயகர் வழிபாடு பண்ணுங்க கும்பராசி நல்லா இருக்கும் இந்த வருஷத்துல ஆனா இன்டிவிஜுவலா இருக்கணும் தனித்து இருக்கணும் சுதந்திரமா இருக்கணும் யாருிட்டயும் ரொம்ப உங்க மைண்ட கொண்டு போய் தானா வாடைக்கு விட்டறாதீங்க வேண்டாம் நீங்க நினைக்கிறத செய்யங்க விலகி இருங்க அதாவது ஆட்சியில் பங்கு வேண்டாம் உங்களுடைய அரசியல் டேலன்ட் பொறுத்தவரைக்கும் கூட்டணி ஆட்சியில ஆட்சியில் பங்கு வேண்டாம் ஆனா கூட்டணியில்
7:43 இருப்போம் அப்பதான் எந்த நேரத்தில கூட்டில இருந்து விலகறதுக்கு தயாரா இருக்கும் இல்லன்னா அப்பறம் அவங்க என்ன தப்பு பண்ணாலும் அதுக்கெல்லாம் உடந்தையா போயடுவோம் ஏன்னா தப்பு பண்றவங்களுக்கு உடந்தையா போக கும்பத்துக்கு பிடிக்காது பொய் சொல்ல பிடிக்காது தப்பு பண்றதுக்கு குழந்தையா போக பிடிக்காது. இப்படி எல்லாம் நல்ல குணத்தை வச்சுக்கிட்டு எப்படி இந்த உலகத்துல வாழ்றது ரொம்ப கஷ்டம் தானே அதுல 2026 சில புரிதல நமக்கு கொடுத்து நல்ல வழியை காட்டப்போகுது. நம்ம சில நேரங்கள்ல டியூப்லைட்டா இருந்திருப்போம். இப்போதைக்கு நல்ல எமர்ஜென்சி லைட்டா மாறப்போறோம். சோ பெஸ்ட்டாதான் வரப்போறது வாழ்த்துக்கள். வாழ்க்கை வளம் பெறும். வசதிகள் கூடும் இது வரம் பெறக்கூடிய வருஷம். வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும்.