0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளேக் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளமுட ஜோதிடன் ஸ்ரீ குருமரளை என்றும் முருக பெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பாந்த குருவார அன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பேச்சு அனைவருமே பிளே தமிழ கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது ஒரு மனிதன் பிரம்மாண்டமா வாழணுமா பிளே தமிழ பார்கணும் ஏன்னா ராகு பகவானும் சுக்கர பகவானும் வரக்கூடிய பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முயற்சியாரா இருங்க மார்ச் மாதம் ஒாம் தேதி வரை உங்க வாழ்க்கையுடைய வரலாறே மாறும் பாத்துங்க பிரம்மாண்டத்துக்கு ராகு பகவான் பெருக கொண்ட பணத்துக்கு ராகு சுக்கர பகவான் திடீர் ராஜ கட சுக்கர பகவான் இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி மிகப்பெரிய ஒரு
0:46 வாழ்க்கையை மாத்தி போடும் நீங்க கவனிக்கக்கூடிய ஒரே விஷயம் ஒன்னும் கிடையாது உங்க ஜாதகத்துல ராகுவும் சுக்கிரனும் எப்படி இருக்குது அனைவருமே எல்லாருக்குமே இந்த வீடியோ ஷேர் பண்ணுங்க இந்த ரெண்டு கிரகம் மட்டும் நல்லா நல்லா இருந்துட்டா மட்டும் போதும் உங்க வாழ்க்கையுடைய தரமே உயரும். ஏன்னா நம்ம தொடர்ந்து பிளே டைம்ல எல்லா கிரக பயிற்சிகளும் நிறைய சப்போர்ட் பண்றீங்க இப்ப ஏன் இந்த வீடியோ பார்க்க சொல்றோம்னா ஒரு மனிதனுக்கு திடீர் ராஜோகத்தை காட்டக்கூடிய சுக்கர பானம் சொல்றாங்க திடீர்னு ஒரு மனிதனுக்கு ஏன் சுக்கிர தச சுக்கிர புத்தி வந்தா ஜாத வேமா வறாங்க டக்குன்னு அள்ளி உயோகத்தை கொடுத்துறாரு. அதே மாதிரி இந்த ராகு கண்டு எல்லாரும் பயப்படுவாங்க பயப்படாதீங்க. ஒரு மனிதனுக்கு பெரிய அளவுல சாதிக்கும்னா ராகு பகவான் தான் வேணும். அப்படிப்பட்ட இந்த கிரக பெயிற்சி உங்களுக்கு மார்ச் மாசம் ஒன்னாம் தேதி வரை பயங்கரமா இருக்கு. உங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பேட் யோகம்
1:32 இருக்கு. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த கும்ப ராசி என்பர்களே பொதுவாக கும்ப ராசி இதுலுமே பாருங்க ஒரு லாபகரமான ராசினா இந்த கும்ப ராசிதான். எப்படி பயங்கரமான ஒரு லாபகரமான ராசி கும்ப ராசியில பிறந்தா பயங்கரமா பாருங்க. பயங்கரமான புத்திசாலியா யோசிக்கக்கூடிய ஒரே ராசினா கும்ப ராசிதான். ஏன்னா இந்த காலசக்கரத்தின் 11வது ராசியா வரதுனால ரொம்ப லாபத்தை நோக்கி ஓடிிட்டே இருப்பாங்க. கும்ப ராசிக்காரங்க. ஒரு திறமையான குணம் டலனான குணம் அறிவான குணம் பயங்கரமான ஒரு யோசிச்சு சிந்திச்சு செயல்பாடூடிய ஒரே குணம் கூட ஒரே ராசினா கும்ப ராசி மட்டும்தான் அப்படிப்பட்ட கும்ப ராசி என்பளுக்கு வரக்கூடிய இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயிற்சி கண்டிப்பா இந்த வீடியோ மிகப்பெரிய ஒரு பயனுள்ள தகவலான வீடியோ கும்ப ராசிக்காரங்க எல்லாருமே உங்க ஜாதகத்தை நீங்க எடுத்து செக் பண்ணிக்கங்க ஏன்னா எல்லா கிரகமும் ஒன்னு கூடி உங்க ராசி மேல வந்து நிக்குது.
2:18 சுக்கர பகவான், ராகு பகவான், சூரிய பகவான், புதன் பகவான் எல்லாமே ஒன்னு கூடி வரும்போது இது மிகப்பெரிய ராஜயோகத்தை கண்டிப்பா யார் ஜாதகத்துல ராகு பகவான் மட்டும் நல்லா மட்டும் இருக்கட்டும். உங்களுடைய தலை எழுத்தே மாறும் பாருங்க. கண்டிப்பா மாறக்கூடிய நேரம் உங்களுக்கு வேலை செய்யும். நீங்க கவனிக்க கூடிய விஷயம் கண்டிப்பா எல்லாருமே ஜாதத்தை எடுத்து கண்டிப்பா இப்ப செக் பண்ணிக்கங்க. சுக்கிர புத்தி வருதா ராகு புத்தி வருதா ராகுதேச வருதா கண்டிப்பா பாத்துக்கங்க. கண்டிப்பா நல்ல ஒரு யோகம் இருக்குது. ஏன்னா எல்லாருமே ஏழரசனி கண்டுதானே பயந்துட்டு இருக்கீங்க. நிறைய நான் ஓப்பனா சொல்றேன் கும்ப ராசி எல்லாருமே ஏழற சனி கன்னுதான் பயப்படுறீங்க சனி பகவன் கெட்டு போயிருந்தா கண்டிப்பா வரல வருமானத்தை பொருளாதா கண்டிப்பா தரதான் பண்ணுவாரு நான் இல்லைன்னு சொல்லல பொருளாதார வருமானா ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்க நிறைய வேலையில உத்தியோகத்துல வருமானத்துல இன்கம்ல நிறைய தடங்களை பார்த்தது யாருன்னா இந்த கும்ப ராசியா கண்டிப்பா இருக்கும். நீங்க கேட்டு பாருங்க நிறைய பேர்ட்ட
3:03 ஓப்பனா சொல்றேன் நிறைய பேருக்கு பாருங்க இட பிரச்சனை கண்டிப்பா அப்பாவுடைய சொத்து அம்மாவுடைய சொத்துல வில்லங்கத்துல கண்டிப்பா ஒரு பிரச்சனை வந்திருக்கும். இப்ப செலவு நீட்டா நீங்க பண்ணிருப்பீங்க. வண்டியோ வாகனத்துலயோ ஏதாச்சு ஒரு சின்ன வேலை பாத்தீங்கன்னா கண்டிப்பா பாத்துருப்பீங்க. தாத்தாவுடைய சொத்தோ அப்பாவுடைய சொத்தோ ஏதாச்சு விளங்கும்போது கடன் பிரச்சனையோ எதிரி பிரச்சனையோ கண்டிப்பா நிறைய பேர் வேலை உத்தியோகத்தில கண்டிப்பா ஒரு ஒரு குழப்பம் தடுமாற்றம் கண்டிப்பா இருந்திருக்கும் வேலை பா்கறதுல மேல் அதிகாரிிட்ட கண்டிப்பா ஒரு தடுமாற்றத்தை பாத்துப்பீங்க நண்பர்கள் கூட்டாளி எதிரியா மாறிருப்பாங்க நிறைய பேரு திருமண தல கண்டிப்பா இருந்திருக்கும் நான் இது ஏன் சொல்றேன்னா சனிபகவன் சரியாக பலமா இல்ல இதுக்கு முன்னாடி இப்பதான் அவர் கொஞ்சம் பலமான ஆனார் இனிமதான் கொஞ்சம் கொஞ்சமாதான் உங்களுக்கு நல்லது செய்வார் ஏன்னா வக்கர நிவர்த்தியானது இப்பதான் ஆனாரு அப்ப இது மாதிரி அமைப்புகளை கண்டிப்பா சந்திச்சிருப்பீங்க நிறைய பேருக்கு சரி கொஞ்சம் ஒரு குழப்பம் ஒரு தடுமாற்றம் ஏமாற்றம் எதெடுத்தாலும் ஒரு ஏமாற்றமா பார்த்துக்கிட்டு இருக்கீங்க ஒரு மூணு
3:49 மாசமா ஒரு ஏமாற்றமா பார்கறீங்க நல்ல ஒரு நிம்மதி இல்லாத தன்மைக்கு தள்ளப்பட்டத தள்ளப்படுறாங்க கும்ப ராசிக்காரன் ஏன்னா உனக்கு நிறைய ஜாதகம் கொடு கும்ப ராசிதான் ஏன் இப்ப நல்லது வருதுன்னா தயவு செய்து உங்க ஜாதத்துல சுக்கர பகவான் எப்படி இருக்கார் ராகுபன் எப்படி இருக்கா மட்டும் பாருங்க இப்ப எல்லாமே நல்ல ஒரு மாற்றம் வெளிநாட்டுல வேலை பா்கறவங்க வெளியூர்ல வேலை பா்கறவங்க அனைவருக்கும் சொல்றேன் கழப்பம் தருமாட்டா கண்டிப்பா இருந்துருக்கும் இப்ப மெயினா வெளிநாட்டுல வேலை பா்கற அனைவருக்கும் சொல்றேன் நல்ல வேலை சூப்பரான வேலை யோகமான வேலை வரப்போகுது பாத்துக்கங்க நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு வேலை உத்தியோகத்துல நல்ல ஒரு சேஞ்ச் இப்ப கிடைக்கும். ஒரு ப்ரமோஷன் கண்டிப்பா உண்டு. இது 100ுக்கு 100% கிடைச்சிரும் வேலை உத்தியோகத்துல சொல்றேன். வெளிநாட்டில வெளியூர்ல உள்ளவங்க வேலை உத்தியோகத்துல பயங்கரமா சாதிக்க கூடிய நேரம் வேலை செய்யும். ப்ரமோஷன் ஆட்டோமேட்டிக்கா தேடி வரும் ஏன்? என்ன காரணம்? ஏன் நீங்க எடுத்தவன்
4:36 வெளிநாட்டுக்கு சொல்றீங்க? வெளிநாடுனா ராகுதாங்க அதிபதி. அங்க சுக்கரபன் சேர்ந்து நாலாம் வீட்ட ஒன்பதாம் வீட்ட சேர்ந்து உட்கார்ந்துருக்காங்க கண்டிப்பா பப்ரொமோஷன் அள்ளி கொடுக்க பாப்பாருங்க ஒன்னு வெளிநாடு வெளிவ மேல உத்தம் பப்ரொமோஷன் அங்கேயே படிக்கிறாங்க பாருங்க வெளிநாடு வெளிவ அவங்களுக்கும் படிப்பு கழவில மிகப்பெரிய ஒரு வெற்றியை பார்த்துருவீங்க நிறைய ஜாதகம் கொடுத்தது கும்ப ராசிக்காரங்க இதெல்லாம் அமையக்கூடிய ஏன்னா சுக்கிரன் ராகு நல்லா பலமா இருக்குது. அதே மாதிரி பாருங்க இங்க வேலை பார்கறவங்களுக்கு நல்லா இருக்கும். அரசாங்க வேலை நிறைய பேருக்கு கண்டிப்பா தேடி வரும். ஒன்னு மனைவிக்கு வரும் இல்ல அப்பாவுடைய வேலை வரும் இல்ல அம்மாவோட வேலை ஏதாச்சு ஒரு அரசாங்க வேலை தொடர்பு வரும். ஏன்னா அம்மா அப்பா உள்ள கிரகம் சுக்கிர பானவோ இவங்க ராசியில போய் உட்கார்ந்து இருக்காரு. அப்ப அம்மாவோட வேலையோ இல்ல அப்பாவோட வேலையோ ஏதோ ஒரு வேலை கண்டிப்பா இருக்கும். அதே மாதிரி அம்மாவோட சொத்தோ அப்பாவோட சொத்தோ ஏதோ ஒரு சொத்தோ கிடைக்கும். அரசியல் அரசாங்கத்தில பயன்படிய அனைவருக்கும் சொல்றேன் நல்ல ஒரு மாற்றம்
5:22 பயங்கரமான ஒரு வெற்றியான ஒரு மாற்றம் உங்க லைப்ல இருக்கு. இந்த நேரத்தை நீங்க விற்றே கூடாது மார்ச் மாசத்துல எது வந்தாலும் துணிஞ்சு இறங்கி அடிங்க. அதே மாதிரி படிக்கக்கூடிய மாணவல்லாம் படிப்பு கல்வியை பத்தி எக்காரத்த நீங்க கவலையே படக்கூடாது. படிப்பு கல்வி இனிமேதான் நல்லா இருக்கும் பாத்துக்கங்க. நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா தேடி வருது. படிப்பு கல்வி மாணவமா செம்மையா இருக்கும். அதே மாதிரி பாருங்க குழந்தை பாக்கியம் இல்லன்னா கண்டிப்பா நிறைய பேரு குழந்தை பாக்கியம் இருக்கும். திருமணம் நிறைய பேருக்கு இந்த பிப்ரவரி மாசம் கடைசிக்குள்ள முடியும் பாருங்க. காதல் திருமணமா குழந்தை பாக்கியமா எல்லாமே எல்லா கிரகும் ஏழாம் இடத்தை நேரா போகஸ் பண்ணி பார்த்துக்கிட்டே இருக்கு. இங்கதான் பொண்ணு இங்கதான் மாப்பிள்ளை போட்டுச்சு முடிச்சு கல்யாணம் பண்ணனும் கல்யாணம் நடக்காத ஆள்ல்லாம் கல்யாணம் நடக்கும் சுக்கரபன் வந்தாவே ஆசையை தூண்ட வச்சு கல்யாணத்தை பண்ண வச்சுப்புடுவாரு இப்ப அதுக்கான நேரம் உங்களுக்கு பர்பெக்ட்டா
6:08 சூப்பரா இருக்குது. ஜாதக தசாபுத்தி நடந்தா இப்ப எல்லாத்துக்கும் கல்யாணம் ஆகுறது யாருனா இந்த கும்ப ராசியாதான் நிறைய பேர் இருப்பீங்க. புடிச்ச பெண்ண கண்டிப்பா பண்ணக்கூடிய அமைப்பு நிறைய இருக்கும். கடன் பிரச்சனை இருக்காது எந்த பேங்க்ல போய் நீங்க லோன கேட்டு பாருங்க. இப்ப லோன் கிடைச்சுக்கிட்டே இருக்கும். மெயினா உடம்பு ஆரோக்கியத்துல ஹெல்த்ல நிறைய செலவு பாத்துட்டீங்க. இனிமே ஹெல்த் பிரச்சனை வராது பாத்துக்கங்க. நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா இருக்கு. புதுசா தொழில் பண்றவங்க நீங்க கொஞ்சம் கவனிக்கணும். தொழில் பண்றவங்க மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏன்னா உங்களுக்கு சனிபவன் நல்லா இருக்காரா ஏழர சனி நல்லா போகுதான்னு பார்த்துகிட்டு நீங்க தொழில ஸ்டார்ட் பண்ணா நல்ல ஒரு மாற்றம் வரும் அதனால சொல்றேன். கொஞ்சம் நண்பர்கள் கூட்டாளி பழக்க வழக்கம் இப்ப கொஞ்சம் கவனமா பண்ணனும். மத்தபடி பார்த்தா உங்களுக்கு 13ஆம் தேதிக்கு அப்புறம் எல்லாமே சூப்பரா இருக்கும். நண்பர்கள் கூட்டாளி பொதுமாட்ட ஒரு நல்ல பேரு அரச அரசாங்கம் அரசியல் எல்லாமே செமையா
6:54 இருக்கும் பாத்துங்க எது வந்தாலும் சரி ஜெயிக்க கூடிய நேரம் பர்பெக்ட்டா வேலை செய்றோம். பெண்களுக்கு எல்லாம் பாருங்க மிகப்பெரிய வெற்றிய கொடுத்துருவார். இப்ப எடுங்க லாட்டரி யோகம் எத்தனை பேருக்கு ஆசை இருக்குது. அடிக்குமா அடிக்காதான்னு ஒரு குழப்பத்துல இருக்கீங்க எடுங்க அடிக்க போகுது இப்ப பயங்கரமான ஜாக்பாட் யோகம் லாட்டரி யோகம் இருக்குது. வெளிநாட்டில உள்ள அனைவருக்கும் சொல்றேன் கண்டிப்பா லாட்டரி யோகம் இருக்கும். அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வரையமா ஜாத பபதம் பண்ணுங்க வெற்றி நிச்சயம். அதே மாதிரி எப்படிப்பட்ட வழக்குல நீங்க ஜெயிச்சிருவீங்க விசா பிரச்சனை எத்தனை பேருக்கு விசா பிரச்சனையோ இல்ல உத்தியோகத்தில உள்ள தடையோ தாமதமோ எல்லாமே சரியாகும். வேற கண்ட்ரி விட்டு கண்ட்ரி மாறுவீங்க. சொந்த குடியுரிமை வாங்கக்கூடிய ஒரே ராசி கும்ப ராசியாக இந்த காலகட்டம் இருக்கும் பாருங்க. வெளிநாட்டுல உள்ளவங்களுக்கு. வெளிநூறு வெளிநாடு படிப்பு கல்வி எல்லாமே சூப்பரா இருக்கும். அதே மாதிரி எந்த ஒரு தடங்களும் வராது. கெட்டத மட்டும் தூக்கி போடுங்க. நிறைய நல்ல விஷயம் உங்க பக்கம் சூப்பரா
7:40 பர்பெக்ட்டா இருக்கு. அதே மாதிரி பாருங்க நிறைய விஷயத்தில நீங்க நீங்க தைரியத்தை மட்டும் கும்ப ராசி வரக்கூடாது உங்களால முடியும் யாருமே கர்மா இல்லாம கல்யுகத்துல பிறக்க முடியாது எல்லாம் தெரிஞ்சுக்கங்க நம்ம எல்லாருமே ஒவ்வொரு பிரச்சனை இருக்கும் அத எப்படி எது கொண்டு எப்படி ஜெயிக்கணும் இதை மட்டும் கும்ப ராசி யோசிங்க கண்டிப்பா உங்களுடைய பக்கம் இறைவன் கண்டிப்பா நல்ல ஒரு அனுகூலத்தை கொடுப்பார் பெண்களுக்கு நல்லா இருக்கும் மெயினா ஐடிஃீல்ட் நல்லா பாருங்க ஐடிஃீல்ட் ஷேர் மார்க்கெட்டிங் ரியல் எஸ்டேட் பிசினஸ் நகர வச்சிருக்கவங்க கெமிக்கல்ஃீல்ட் ஆசிரிய வேலை பார்க்கறவங்க இதெல்லாம் சூப்பரா இருக்கும் அப்ப எந்த ஒரு கெட்டது நம்ம சொல்ல வல்ல நீங்க கவனிக்கக்கூடிய ஒரே விஷயம் ராக சுக்கிரன் உங்க ஜாதகம் நல்லா இருக்குதா இதை மட்டும் நீங்க ஜாதகத்த செக் பண்ணிங்க நல்ல ஒரு மாற்றம் வரும். நட்சத்திர பலன் முதல் நட்சத்திரம்
8:27 இதுல முதல் நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திரம்தான் தைரியம் நீதி நேர்மை ஒழுக்கம் கண்ணியம் கட்டுப்பாடு திறமையான குணம் எல்லாமே அவிட்டத்துல பிற பயங்கரமா இருக்கும். நீங்க எது வந்தாலும் பயப்படாதீங்க. அவிட்டல பங்க இனிமே நீங்க பயந்தது போதும். ஏன்னா ரொம்ப செலவு இடம், பூமி பிரச்சனை வம்பு வழக்கு கோட்டு கேசு, உடம்பருத்தம் செலவு வரை செலவு நிறைய பாத்துட்டு ஒரு தடுமாற்றத்துல நொந்து நூலா போனது யாருன்னா அவிட்ட நட்சத்திரம்தான். ஏன்னா நமக்கு அவிட்டா நிறைய பேர் நிறைய ஜாதகம் கொடுத்தாங்க. யாரு தசாபதி சரி நான் சொன்ன விஷயம் கேட்டு பாருங்க ஆமான்னு சொல்லுவாங்க. இனிமே திருமண வாழ்க்கை வேலை உத்தியோகம் எல்லாமே 23ஆம் தேதிக்கு அப்புறம் வீட்ல சுப காரியம் சுப செலவு பிப்ரவரி 23 அப்பறம் வீட்ல சுபகரியம் சுப செலவு வேலை உத்தியோகத்தில ஒரு மாற்றம் தொழில்ல ஒரு மாற்றம் படிப்புகளில் ஒரு மாற்றம் ஒரு நிறைய பயணத்தை மேற்கொள்ளக்கூடிய அமைப்பு வண்டி வாங்குறது வாகனம் வாங்க யோகங்கள் தொழில்ல ஒரு நல்ல அனுகூலங்கள் எல்லாமே தேடி வரும் அவிட்டத்துல பிறக்கும் நல்ல ஒரு அனுகூலமான நேரம் கண்டிப்பா வேலை செய்யும். எந்த ஒரு
9:14 தடங்களும் வராது. அடுத்து சதத்துல பிறந்த எதுலுமே பிரம்மாண்டமான ஒரு கற்பனையான குணம் நிறைய இருக்கும். எப்படி பிரம்மாண்டமான கற்பனையான குணம் நிறைய ஒரு பயங்கரமான புத்திசாலி குணம் உங்க அவிட்டத்துல பழம் அந்த சதயத்துல பழம் நிறைய இருக்கும். இனிமே நிறைய கெட்ட விஷயங்க நடக்காது சதயத்துல பழங்க அனைவருக்கும் சொல்றேன் சூப்பரான யோகம் இருக்கு ஏன்னா எல்லா கிரகமும் ஒன்னு கூடி உங்களுக்கு ஏழாம் இடத்துல இருக்கனால பொதுமக்களுடைய தொடர்பு நண்பர்கள் கூட்டாளி பழக்க வழக்கம் திருமணம் சார்ந்த விஷயம் குடும்பத்துல ஒரு நல்ல சதி நல்ல காரியம் எல்லாமே சூப்பரா இருக்கும். காதல் திருமணம் இரண்டாவது திருமணம் எல்லாமே தேடி வரும். திருமணத்தை பத்தி நீங்க பயப்படாதீங்க. நல்ல ஒரு மாற்றம் வருது. படிப்புகளையும் நல்ல ஒரு மாற்றம் வரும். உத்தியோகத்துல உயர் பதிவி கிடைக்கும். நினைச்ச காரியத்தை கண்டிப்பா சாதிக்கக்கூடிய நேரம் கண்டிப்பா சதயத்துல பழந்த சூப்பரா இருக்கு பாத்து இறைவனுடைய அனுக்கிரகம் உங்களுக்கு முழுக்க உண்டு. எது வந்தாலும் மூவ் பண்ணி அடிங்கோ கண்டிப்பா வெற்றி உங்க பக்கம் நிச்சயம். அடுத்து இந்த புரட்டாத எதுலுமே ஒரு பொறுமையான குணமும் அமைதியான குணமும் அனுசரிச்சு புற குணமும் தன்மையான குணமும்
10:00 ஒழுக்கமான குணமும் நீதியான குணமும் நேர்மையான குணமும் நிறைய இருக்கும். பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது. யாரு கிட்டயும் கை கட்டி நிக்கணும்ு அவசியமும் கிடையாது இந்த புரட்டாசர் பண்ணவங்க. இனிமே நல்ல ஒரு மாற்றம் வருது பாருங்க இந்த புரோட்டா லைப்ல என்னென்ன சாதிக்கணும் கண்டிப்பா சாதிக்க பாருங்க கொஞ்சம் விரைய செலவுகள் வேலையில உத்தியோகத்துல ஒரு பிரச்சனைகள் தடங்கள் தாமதம் எல்லாமே பாத்துருப்பீங்க இனிமே பார்க்க மாட்டீங்க படிப்பா கல்வியா வேலையா தொழிலா உத்தியோகமா வெளிநாடா வெளியூரா நல்ல ஒரு மாற்றம் வருது. கடன் பகை இருக்காது எதிர்த்தொந்த இருக்காது பிரச்சனை இருக்காது எந்த ஒரு மாற்றமும் இருக்காது நல்ல ஒரு மாற்றம் உங்க பக்கம் உண்டு எடுத்த காரியத்தை ஜெயிக்க கூடிய நேரம் பக்கா வேலை செய்யும். வரக்கூடியது சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி கும்ப ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியுள்ள பெயிற்சியாகவே அமையிறது.