மேஷம்-இந்த சாமி படம் இருக்க பாருங்க..! | விஸ்வரூபம் எடுக்கப்போகும் | இனிமேல் இதை மட்டும் செய்யாதீங்க

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் எந்த தெய்வங்களின் படங்களை வைத்து வணங்க வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும், பூஜை அறையை எப்படி பராமரிக்க வேண்டும், மற்றும் சரியான வழிபாட்டு முறைகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். பொதுவாக, பூஜை அறை வீட்டின் கிழக்கு திசையில் இருப்பது சிறந்தது. ஐந்து தெய்வங்கள் உள்ள படத்தை வைத்து வழிபடுவது நல்லது. குலதெய்வத்தை வணங்குவது முக்கியம். சனீஸ்வரர், உறங்கும் விஷ்ணு, எமதர்மன், நவக்கிரகங்கள் மற்றும் மூதாதையர் படங்களை பூஜை அறையில் வைக்கக் கூடாது.

  • பூஜை அறை கிழக்கு திசையில் இருப்பது சிறந்தது.
  • ஐந்து தெய்வங்கள் உள்ள படத்தை வைத்து வழிபடுவது நல்லது.
  • குலதெய்வத்தை வணங்குவது முக்கியம்.

வீட்டு பூஜை அறையின் முக்கியத்துவம்

வீடு கட்டும்போது கடவுளுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவது அவசியம். பூஜை அறையை சுத்தமாகவும், வாசனை நிறைந்ததாகவும், தூசி இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் கடவுளுக்குன்னு ஒதுக்குன ஒரு இடத்தை பூஜை அறையா நாம பாவித்து கொள்ளணுங்க.

பூஜை அறையில் தவிர்க்க வேண்டியவை

சேதமடைந்த சுவாமி படங்கள் மற்றும் விக்கிரகங்களை பூஜை அறையில் வைக்கக் கூடாது. அவற்றை நீர் நிலைகளில் விட்டு விட வேண்டும். ஒரு படத்திற்கு மேல் இன்னொரு படம் வைக்கக் கூடாது. நகைக் கடைகளில் கிடைக்கும் சாமி படங்களை வீட்டில் வைக்கக் கூடாது.

மேஷ ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் திசைகள்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் அதிபதியாக இருப்பதால், முருகப்பெருமானை வழிபடுவது சிறந்தது. கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு திசைகளை பார்த்தவாறு பூஜை அறை வைக்கலாம். தெற்கு திசையில் தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜரை வைத்து வழிபாடு செய்யலாம்.

ஐந்து தெய்வங்களின் முக்கியத்துவம்

ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து சாமிகள் இருக்கக்கூடிய படம் வைத்து வழிபடுவது நல்லது. விநாயகர் தடைகளை நீக்குவார், சரஸ்வதி கல்வி ஞானம் தருவார், மகாலட்சுமி செல்வம் தருவார், வெங்கடாஜலபதி குடும்ப ஒற்றுமையை தருவார், முருகப்பெருமான் தைரியத்தையும் வெற்றியையும் தருவார்.

மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த தெய்வங்கள்

கிரக அமைப்பின்படி, மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் அதிபதியாக இருப்பதால் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. அனுமன், துர்க்கை அம்மன், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன், விநாயகர் மற்றும் அக்னீஸ்வரரையும் வழிபடலாம். காலையில் எழுந்தவுடன் முருகப்பெருமானை பார்ப்பது நல்லது.

மேஷ ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டிய தெய்வங்கள்

சனீஸ்வர பகவானை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது. ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம். உறங்கும் விஷ்ணு பகவான் படத்தை வைத்து வழிபடக் கூடாது. எமதர்மன் மற்றும் நவகிரகங்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபடக் கூடாது.

மூதாதையர் வழிபாடு

மூதாதையர்களின் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடக் கூடாது. ஹாலில் வடக்கு திசையை பார்த்து வைத்து வழிபாடு செய்யலாம். குலதெய்வத்தின் படங்களை பூஜை அறையில் வைத்து தாராளமாக வழிபடலாம்.

வீட்டில் தவிர்க்க வேண்டியவை மற்றும் சேர்க்க வேண்டியவை

வீட்டில் இந்திரங்களை வைத்து பயன்படுத்தக் கூடாது. பூஜை அறையை சுத்தமாக வைத்து, மஞ்சள், குங்குமம் இட்டு, பூக்கள் போட்டு தினமும் பாராயணம் செய்ய வேண்டும். வேல் மற்றும் சூலாயுதங்களை எலுமிச்சம் பழத்துடன் வைத்து வழிபட வேண்டும். செம்மஞ்சள், ரங்கோலி கோலப்பொடி, தாமிர கலசம், அரிசி நிறைந்த கலசம், சங்கு மற்றும் சிவலிங்கம் வீட்டில் வைக்கலாம். சிவப்பு, ஆரஞ்சு, செம்மஞ்சள் நிறங்களை பயன்படுத்தலாம். கருப்பு, சாம்பல் மற்றும் இருண்ட நீல நிறங்களை தவிர்க்க வேண்டும். துளசி மாடம் மற்றும் பித்தளை விளக்கு வைக்கலாம். ராதாகிருஷ்ணன் படம், முருகனுடைய வேல் அல்லது அனுமான் படம் வாசலில் வைக்கலாம்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கைமுகன் தம்பியே நின்னுடைய தண்டை கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான் ஓம் சரவண பவ அன்பார்ந்த மேஷம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் வணக்கங்க எல்லாம் எப்படி இருக்கறீங்க சரி டைரக்டா விஷயத்துக்கு வரலாம். இன்னைக்கு இந்த வீடியோ பதிவுல என்னங்க பாக்க போறோம்? அதாவது இன்னைக்கு நம்ம பாக்க போற தகவல் என்ன அப்படின்னா மேஷ ராசிக்காரங்க உங்களுடைய வீட்டு பூஜை அறையில எந்தெந்த சுவாமி படங்களை கண்டிப்பா நீங்க வச்சு வணங்கணும். அதேபோல எந்த சுவாமி படங்களை

0:45 பூஜை அறையில வச்சு வணங்க கூடாது. அதேபோல பூஜை அறையில சாமி படங்களை எப்படி பராமரிக்கணும் எப்படி பூஜைகளை செய்யணும் அப்படிங்கறத பத்தி இந்த வீடியோ பதிவுல பார்க்க போறோம். அதேபோல முக்கியமாக வழிபாட்டு முறைகள் என்ன அப்படின்றதையும் நாம இந்த வீடியோவில தொடர்ந்து பார்க்க போறோம். சரிங்களா சரி வாங்க வீடியோக்குள்ள போகலாம். பொதுவா ஜெனரலா எடுத்துக்கலாம் பூஜை அறை அப்படின்னாவே நம்ம வீடு கட்டும்போது கடவுளுக்கு அப்படின்னு ஒரு இடத்தை நாம கண்டிப்பா ஒதுக்கி கட்டணுங்க இன்னைக்கு பொறுத்தவரைக்கும் வீடு பெருசா கட்டினாலும் பூஜையார அப்படின்னு பாத்தீங்கன்னா ரொம்ப சின்னதா வச்சிருக்காங்க அது குறிப்பா சொன்ன போனா

1:30 நிறைய பேர் ஆடம்பரமா வீட்டுக்குள்ள தியேட்டர் ஹோம் தியேட்டர் நீச்சல் கோலம் அப்படின்னு நிறைய வசதிகளோட வந்து வந்து கட்டுறாங்க ஆனா கடவுளுக்கு அப்படின்னு ஒரு சின்ன இடம் கொடுக்கறாங்களா அப்படின்னு பாத்தீங்கன்னா மறந்துட்டு போயிடுறாங்க அதாவது முதல்ல கடவுளுக்குன்னு ஒரு அறை ஒதுக்கி பூஜை அறை அப்படின்னு ஒன்னு வைக்கணுங்க அதே சில பேர் கேட்டீங்கன்னா எங்களுக்கு வசதி இருந்தா நாங்க ஏன் செய்ய மாட்டோங்களா ஆனா நாங்க இருக்கிறது என்னமோ வாடகை வீடு அதனால நாங்க எப்படி எல்லாம் பூஜை அறை எல்லாம் வச்சுக்க முடியும் ஒதுக்க முடியும் அப்படின்னு சொல்லுவாங்க இப்ப எல்லாம் ஜெனரலா பாத்தீங்கன்னா ரெடிமேட் பூஜை அறை கூட வந்துருச்சுங்க. அந்த ரெடிமேட் அறையை கூட நீங்க வாங்கி பயன்படுத்தலாம். ஆனா

2:17 அப்படியும் சில பேரு சொல்லுவாங்க அதுக்கு எங்களுக்கு வசதி கிடையாதுங்க. இருக்கிறதே ஒரே ஒரு ஆளு ஒரே ஒரு கிச்சன் தான். இப்படி இருக்கும்போது நாங்க எப்படிங்க ரெடிமேட் பூஜை அறியை நாங்க வச்சு வணங்க முடியும் அப்படின்னு சொல்றாங்க. ஆனா இப்ப சில பேரு சமையல் அறையிலயே வந்து பாத்தீங்கன்னா பூஜை அறிய வைக்கிறாங்க அதாவது சுவத்துல கூட சாமி போட்டோவை மாட்டி ஸ்கிரீன் போட்டு வச்சிருக்கறாங்க அதனால நீங்க பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையா இருந்தாலும் சரி கடவுளுக்குன்னு ஒதுக்குன ஒரு இடத்தை பூஜை அறையா நாம பாவித்து கொள்ளணுங்க. அதேபோல அந்த பூஜை அறையை எப்பவும் சுத்தமா வச்சிருக்கணும். நல்ல வாசனை நிறைந்ததா இருக்கணும். அதேபோல பூஜையாரிய

3:04 எப்பயும் தூசி அழுக்கு ஒட்டடை இது எல்லாம் இருக்காத மாதிரி பார்த்துக்கணும். இது ரொம்ப முக்கியமான விஷயமும் கூட அதாவது சுத்தமா இருக்கணும். அடுத்ததா பூஜை அறையில எந்தெந்த தெய்வ படங்களை நம்ம கண்டிப்பா வைக்கணும் அப்படின்னு சில நியதிகள் சொல்லப்பட்டு இருக்குங்க. ஆனா பொதுவா சில வீடுங்கள்ல பாருங்க நிறைய படங்களை வச்சு வழிபாடு செய்வாங்க. நீங்க பார்த்திருப்பீங்க அதிலும் குறிப்பா ஒரு சில வீடுங்கள் எல்லாம் பாத்துட்டீங்கன்னா பழிய வீடுகளா இருக்கும் பாத்தீங்களா அந்த வீட்டுல பாட்டனுக்கு முப்பாட்டம் காலத்தில இருந்து வழிபாடு செஞ்சு வந்த படங்கள் எல்லாமே வச்சிருப்பாங்க அதேபோல வந்து பாத்தீங்கன்னா விக்கிரகங்கள் எல்லாம் வச்சு வழிபாடு செஞ்சுட்டு வந்திருப்பாங்க இன்னும் ஒரு குறிப்பா சொல்லப்போனா எந்த

3:52 வீட்டிலயும் பூஜை அறையை பொறுத்தவரைக்கும் தயவு செஞ்சு சவாமி படங்கள் சிதலம் அடியாமை இருக்கறத பார்த்துக்கங்க சிதலம் அடிஞ்ு இருந்துச்சுன்னா தயவு செஞ்சு அதை அப்ரூவ் படுத்துங்க வீட்டில வைக்காதீங்க அதேபோல நீங்க கேட்கலாம் நாங்க விக்கிரகங்களை வச்சு வழிபாடு செஞ்சிுட்டு இருக்கறோம் எங்க விக்கிரகம் வந்து சில இடத்தில சேதாரம் அடைஞ்சிருக்கு அப்படின்று சொல்லுவீங்க அதுவும் கூடதான் அதாவது விக்கிரகமாக இருந்தாலும் சரி சாமி படங்களாக இருந்தாலும் சரி அது செதலம் அடைஞ்ு இருந்துச்சுன்னா தயவு செஞ்சு பூஜை அறையில அதை வைக்காதீங்க அதை அப்ரூவ் படுத்துங்க ஏன்னா அது அது அந்த வீட்டுக்கு ஆகவே ஆகாது அதனால என்ன செய்யணும் அப்படின்னா அந்த போட்டோஸ் விக்கிரகங்களை

4:37 நீங்க வீட்டில இருந்து அகற்றி அதை நீர் நிலைகள்ல அதாவது ஆறு ஓடை இந்த மாதிரி இடங்கள்ல நீங்க அதை தண்ணில விட்டு ஒரு சின்ன பூஜை செஞ்சு விட்டுட்டு வந்துறது நல்லதுங்க. அடுத்ததா சில பேர் வீட்டுல பார்த்தீங்கன்னா இந்த பூஜை அறையில ஒரு போட்டோ மேல இன்னொரு போட்டோ இருக்கும். இந்த நகை கடையில துணி கடையில இந்த மாதிரி போற இடத்துல கிடைக்கிற சின்ன சின்ன போட்டோஸ் சாமி போட்டோஸ் எல்லாமே அதை தூக்கி போறதுக்கு மனசு இல்லாம அதை எடுத்துு வந்து வீட்ுல அங்கங்க சொருகி வச்சிருக்கிறது. அந்த மாதிரி பூஜை அறாயை வைக்க கூடாதுங்க. அதனால ஒரு படம் இருக்குதுன்னா அதை நல்லா அழகா சுத்தமா தொடைச்சி வச்சிருக்கணும். அப்படி கொடுக்கிற படத்தை நீங்க வேற யாருக்காவது

5:22 கூட கொடுத்துருங்க. ஆனா ஒரு போட்டோ மேல வைக்காதீங்க. சரி மேஷ ராசிக்காரங்க எந்தெந்த போட்டோஸ் வீட்டில வச்சு வழிபாடு செய்யலாம் அப்படின்றத பத்தி பார்க்க போறோம். அதேபோல எந்த திசையில வச்சு வழிபாடு செய்யணும் அப்படின்றதையும் நாம இப்ப பார்க்க போறோம். பொதுவா மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் அதிபதியாக இருக்கிறதுனால செவ்வாய் பகவானுக்கு முருகப்பெருமான் அதிபதிங்க. அது மட்டும் இல்லாம அக்னி ராசியாகவும் வளம் வரக்கூடிய மேஷ ராசி 12 ராசிகள்ல முதல் ராசியாக இருக்குங்க பொதுவா இந்த மேஷ ராசிக்காரங்களுடைய தன்மை என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா இவங்க எதுக்கும் துணிஞ்சவங்க வேகமாக செயல்படக்கூடியவங்க தைரியமானவங்க எதிலும் முன்னாடி இருக்கணும் அப்படின்னு நினைக்க

6:09 கூடியவங்க சண்டன்னு வந்துச்சுன்னா மோதி பார்க்க கூடியவங்க முயற்சிகள்ல் ஈடுபடக்கூடியவங்க ஆனா இவங்க பலவீனம் எண்ண எடுத்துக்கனீங்கன்னா ரொம்பவே கோபப்படக்கூடியவங்க அவசர புத்தி பொறுமையை கடைபிடிக்க மாட்டாங்க சண்டைன்னு வந்தா கூட கொஞ்சம் பொறுமையா என்னன்னு யோசிக்க மாட்டாங்க இப்பேற்பட்ட மேஷ ராசிக்காரங்க உங்க வீட்டு பூஜை அறையை மற்றும் வாஸ்து அமைப்பு எப்படி இருக்கணும் அப்படின்றத நம்ம பார்க்கலாங்க அதேபோல ஆன்மீக சக்தி செல்வ வலம் மனநிம்மதி சாந்தம் இது எல்லாம் எப்படி கிடைக்கும் அப்படின்றதையும் இந்த மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வீடியோவில நம்ம பார்க்கலாங்க பொதுவா மேஷ ராசிக்காரங்க பூஜை அறை எந்த திசையில் இருக்கணும் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா கிழக்கு திசையை பார்த்த மாதிரி பூஜை அறை

6:54 வைக்கிறது மிகவும் சிறந்ததுங்க. அதேபோல மேஷ ராசிக்காரங்க மேற்கு நோக்கியும் பூஜை அறையை வைக்கலாங்க. அதேபோல வடக்கு திசையை பார்த்த மாதிரியும் பூஜை அறையை வைக்கலாம். தெற்கை பார்த்த மாதிரி பூஜை அறையை வைத்து வழிபாடு செய்யலாமா அப்படின்னும் சில பேர் கேபீங்க. பொதுவா தெருக்க பொறுத்தவரைக்கும் தட்சிணாமூர்த்தி நடராஜர் இந்த தெய்வங்களை நம்ம தெருக்க பார்த்த மாதிரி வைச்சு வழிபாடு செய்யும்போது உங்களுக்கு அருள் சக்தி கிடைக்குங்க. சரி பூஜை அறையில என்ன சாமிய வைக்கலாம். அதாவது நாமெல்லாம் ஒரு வீடு கட்டி பால் பால் காசும் போது உங்களுக்கு எல்லாருக்குமே தெரியும். எல்லார் வீட்டிலயும் ஐந்து சாமிகள் இருக்கக்கூடிய சாமி படம் வந்து வீட்ல வச்சு பால்ல தொங்குவாங்க நீங்க பார்த்திருப்பீங்க அந்த

7:42 ஐந்து சாமிகள் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ஒன்னு விநாயகர் இன்னொன்னு சரஸ்வதி இன்னொரு சைடு மகாலட்சுமி வெங்கடாஜலபதி அப்புறமா முருகப்பெருமான் இந்த ஐந்து கடவுள்கள் இருக்கக்கூடிய படங்களைதான் பொதுவா வீட்டு அறையில வச்சு வழிபாடு செய்யணும். ஆனா இன்னைக்கு காலகட்டத்தில சில பேர் பொதுவாவே வந்து பாத்தீங்கன்னா இப்ப அந்த மாதிரி போட்டோஸ வைக்கிறது கிடையாது. அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி திருப்பதி வெங்கடாஜலபதி சிவன் மகாலட்சுமி மாரியம்மன் தாய் கருமாரியம்மன் தாய் முருக பெருமான் அப்படின்னு அவங்களுக்கு புடிச்ச இஷ்ட தெய்வத்தை வச்சு வழிபாடு செய்றாங்க. ஆனா பொதுவா எடுத்துக்கிட்டீங்கன்னா இந்த ஐந்து

8:28 தெய்வங்கள் இருக்கக்கூடிய சுவாமி போட்டோவதான் நம்ம முதல்ல வச்சு வீட்டில வழிபாடு செய்யணும். அதுக்கப்புறமாதான் ஒவ்வொரு ராசிக்காரர்கள் அவங்க விருப்பப்படி வேண்டிய தெய்வங்களை நீங்க வச்சு வழிபாடு செய்யணும். ஏன் அப்படி சொல்றேங்கன்னா வினை தீர்ப்பான் விநாயகர் அப்படின்னு சொல்லும்போது முதல் வார்த்தைய வந்து பாத்தீங்கன்னா வினையை தீர்க்க கூடியவரே விநாயகர் அங்க இருக்கிறார் அதனால நம்மளுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது இரண்டாவது நல்ல அறிவு கல்வி ஞானம் கிடைக்கறதுக்கு சரஸ்வதி தாயார் இருக்கறாங்க. மூணாவது அறிவு, ஞானம் இருந்தா மட்டும் போதாதுல்ல. நம்மளுக்கு செல்வம் வேணும், பணம் வசதி வேணும்ல்ல அதுக்கு மகாலட்சுமி தாயார் அங்க இருக்கறாங்க. அப்ப மூணு பேர் இருக்கறாங்க.

9:13 அடுத்ததா யார் இருக்கறாங்க? இரு பக்கமும் மாமனாரும் மருமகனும் இருக்கிறாங்க. அதாவது ஒரு பக்கத்துல திருப்பதி வெங்கடாஜலபதி காட்சி தராரு. அந்த பெருமாளுடைய இருதயத்தில இருக்கக்கூடிய மகாலட்சுமி அப்படின்ற தாயார் இணைஞ்ு காட்சி தரக்கூடிய பெருமாள் என்ன தருகிறார் நமக்கு அப்படின்னா நமக்கு நல்ல குடும்ப ஒற்றுமையை பெருமாள் தருகிறார். அதாவது ஒரு குடும்பம் அப்படின்னு எடுத்துக்கிட்டா ஒற்றுமையாக இருக்கணும். மகிழ்ச்சியாக இருக்கணும். அதாவது கணவன் மனைவி பிள்ளைகள் என ஒற்றுமையாக வாழ்க்கை வாழணும் அப்படின்றத பெருமாள் தருகிறார். அடுத்ததா முருகப்பெருமான் இருக்கிறார். அதாவது உனக்கு ஏதாவது

9:59 பிரச்சனையா துன்பமா கவலையே படாத அதாவது இந்த திருவடியை வந்து நீ புடிச்சுக்கிட்டா போதும் உனக்கு எல்லா நலன்களையும் தரேன் அதேபோல உங்களுடைய எதிரிகள் யாராக இருந்தாலும் சரி அழிச்சிடுவான் ஏன்னா வேல்கொண்ட துன்பத்தை தீர்க்கக்கூடிய சொந்த கடவுளாகிய கந்த கடவுள் அஞ்சாத என தைரியத்தை கொடுத்து வெற்றி பரிசாக தரக்கூடிய தெய்வமாக முருகப்பெருமான் விளங்குகிறார் புரியுதுங்களா அதாவது அஞ்சாதே அப்படின்ு வெற்றியை உங்களுக்கு பரிசாக வழங்கக்கூடிய இடத்தில் முருகப்பெருமான் இருக்கிறார் இந்த நலன்கள் அனைத்தும் வீட்டில் இருந்தாலே போதும் அந்த வீடு எல்லாம் வலமும் பெற்று நலமாக

10:47 இருக்கக்கூடிய வீடாக அமையுங்க அதனாலதான் அந்த காலத்தில பெரியவங்க ஒரே ஒரு படத்தில அனைத்து தெய்வங்களையும் வச்சு கொடுத்தாங்க அதுக்கப்பறம் அப்பறமா வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு பிடிச்ச மாதிரி அம்பால் இல்ல அம்பிகை எல்ல மீனாட்சி தாயார் கருமாரி தாயார் இல்ல உங்களுக்கு பிடிச்ச சிவபெருமானாக இருக்கட்டும் அண்ணாமலையாராக இருக்கட்டும் எனக்கு அண்ணாமலையார் உண்ணாமலையார ரொம்ப பிடிக்குங்க அப்படினாலும் தாராளமாக நீங்க வச்சு வழிபாடு செய்யலாம் இல்ல எனக்கு வந்து ஐயாப்பனை ரொம்ப பிடிக்கும் ஆஞ்சநேயர ரொம்ப பிடிக்கும் அப்படினாலும் அதுக்குன்னும் சில வழிமுறைகள் எல்லாமே இருக்குங்க சரி அப்படி இருக்கும்போது இப்ப இப்ப மேஷ ராசிக்காரர்கள் பிடிச்ச தெய்வங்கள் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா கிரக அமைப்பின்படி உங்க ராசிக்கு அதிபதியாக

11:33 செவ்வாய் பகவான் வர்துனால நீங்க முருக பெருமானை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு எப்பேர்பட்ட இண்ணல்கள் தடைகள் துன்பங்கள் வந்தாலும் கண்டிப்பாக விலகி உங்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக முருகப்பெருமான் இருப்பாருங்க. அதேபோல நீங்க அனுமான வழிபாடு செய்யலாங்க. வீட்ல வச்சு கூட நீங்க வழிபாடு செய்யலாம். சில பேர் கேட்கலாம். அனுமான் வந்து பிரம்மச்சாரியம் இருக்கக்கூடியவங்க வீட்ுல தீத்து தடங்கள் எல்லாம் இருக்குமே அப்படின்னா நீங்க அனுமானை வீட்டு பூஜை அறையில வச்சு வழிபாடு செய்யலாம். அந்த வீட்டு பூஜை அறையை எப்பவுமே பூட்டி வையுங்க. அதாவது கதவை சாத்தி வைக்கணும் ஏன்னா வீட்டுக்கு உங்க வீட்டுக்கு நல்லவன் கெட்டவன் எல்லாரும் வருவாங்க. அந்த பூஜை அறையை பார்க்க கூடாது. அப்படி இருக்கும்போது நீங்க அனுமான வழிபாடு செய்யும்போது உங்களுக்கு வலிமை கிடைக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

12:20 அதேபோல உங்க கோபத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும் அனுமான் உங்களுக்கு கொடுப்பாருங்க அடுத்ததாக துர்க்கை அம்மனை நீங்க மேஷ ராசிக்காரர்கள் வழிபாடு செய்யலாங்க ஏன் அப்படின்னா நீங்க என்னைக்கும் உண்மைக்கு போராட கூடியவங்க நியாயமாக இருக்க கூடியவங்க உங்களை அழிக்கறதுக்கு பல தீய சக்திகள் இருப்பாங்க உங்க நண்பர்களாக இருப்பாங்க துரோகிகள் இருப்பாங்க அவர்களை எல்லாம் தும்சம் பண்றதுக்கு நீங்க துர்க்கை யம்மனை வழிபாடு செஞ்சீங்கன்னா தீய சக்திகள் உங்களுக்கு நீங்குங்க அதனால நீங்க நீங்க துர்க்கை யம்மனை வழிபாடும் செய்யலாங்க அடுத்ததா என்னங்க அப்படின்னு பாத்தீங்கன்னா சுப்பிரமணியாரே வள்ளி தேவயானியோட நீங்க வழிபாடு செய்யலாங்க ஏன் அப்படின்னா நீங்க சடான்னு கோபப்படக்கூடியவங்க சின்ன சின்ன விஷயத்துக்கு கோபப்படக்கூடியவங்க

13:06 இருந்தாலும் குடும்ப ஒற்றுமையில நீங்க வெற்றி பெறணும் அப்படின்னா சுப்பிரமணி மற்றும் வள்ளி தெய்வாணி இவங்களை நீங்க வழிபாடு செய்யணுங்க அதேபோல விநாயக பெருமானையும் நீங்க வழிபாடு செய்யலாம் ஏன்னா நீங்க எந்த ஒரு விஷயத்தை செய்யணும் நினைச்சாலும் அது தொடக்கத்தில கொஞ்சம் தடை தாமதங்கள் உண்டாகுங்க அதனால நீங்க விநாயக பெருமானை நினைச்சு வழிபாடு செஞ்சுட்டு நீங்க தொடங்குனீங்கன்னா எப்பேர்பட்ட தடைகளாக இருந்தாலும் நிச்சயமாக உங்களுக்கு வெற்றி உண்டாகுங்க அடுத்ததா எனக்கு ரொம்பவே சிவபெருமானை பிடிக்குங்க அப்ப நான் சிவபெருமானை கும்பிட கூடாதா அப்படின்னு நீங்க கேட்கலாம் மேஷ ராசிக்காரர்கள் நீங்க அக்னீஸ்வரரை நீங்க வழிபாடு செய்யலாங்க அப்படி அக்னீஸ்வரரை நீங்க

13:51 வழிபாடு செய்யும்போது நீங்க அக்னி தத்துவ ராசியாக இருக்கிறதுனால ஈசன் அருள் என்றுமே உங்களுக்கு கிடைக்குங்க அதனால மேஷ ராசிக்காரர்கள் இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா காலையில இழந்த உடனே நீங்க தூங்கி எழும்போது முருக பெருமானை பாருங்க அதாவது நீங்க கண் முழிக்கும் போது முருக பெருமானை பாருங்க அப்படி பார்க்கும்போது உங்களுக்கு எல்லா வளமும் தினமும் கிடைக்கும் எந்த ஒரு பிரச்சனையா இருந்தாலும் முருக பெருமான் அடிச்சு தும்சம் செய்வாருங்க அதாவது மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு அதிபதி செவ்வாய் பகவான் அதனால செவ்வாய் பகவானுக்கு உகந்த தெய்வம் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா முருகப்பெருமான்தான் அதனால உங்களுக்கு அதிஷ்ட தெய்வம் யாரு அப்படின்னு

14:37 கேட்டீங்கன்னா முருகப்பெருமான்தான் இதனால உங்களுக்கு முருகப்பெருமானை ரொம்ப பிடிக்கும் அப்படின்னா நீங்க கமெண்ட் பாக்ஸ்ல ஓம் சரவண பவ அப்படின்னு எழுதுங்க அப்படி நீங்க எழுதும்போது உங்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் துன்பம் இருக்கு அப்படின்னா அதை நினைச்சு ஓம் சரவணபவ அப்படின்னு கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க அப்படி எழுதும்போது நிச்சயமாக உங்களுக்கு எப்பேர்பட்ட இண்ணல்களோ துன்பமோ அதை விலகி உங்களுக்கு இன்பத்தை முருகப்பெருமான் கொடுப்பாருங்க அப்ப மேஷ ராசிக்காரர்கள் முருக பெருமானை முக்கியமாக காலையில் தூங்கி எழுந்து முருக பெருமான முகத்தில முழிங்க நல்லது நிச்சயமாக

15:23 நடக்கும் ஆஞ்சநேயரையும் பாருங்க சரி வழிபாடு செய்யக்கூடாத தெய்வங்கள் என்ன இப்ப ஒரு சில மேஷ ராசிக்காரங்க கேபாங்க எனக்கு சனீஸ்வர பகவானை ரொம்ப பிடிக்கும் நான் அப்ப வழிபாடு செய்யக்கூடாதா அப்படின்னு நீங்க கேட்கலாம் அதாவது மேஷ ராசிக்காரர்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த தெய்வங்களை வச்சு வழிபாடு செய்யணும் செய்யக்கூடாதுன்றத தான் நம்ம பேசுறோம் அதனால பொதுவா சனீஸ்வர பகவானுடைய படங்களை நீங்க வீட்டுல வச்சு வழிபாடு செய்யக்கூடாது. நீங்க ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யுங்க. வீட்டில வச்சு வழிபாடு செய்யக்கூடாது. ஏன் அப்படின்னா சனி பகவான் செவ்வாய் பகவானுக்கு விரோதி அதனால நீங்க எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாலும் அதுல சிக்கல சனி பகவான் கொடுப்பாருங்க.

16:09 நீங்க ஒரு வேலையை ஆரம்பிக்கிறீங்க ஒரு நல்ல விஷயத்துக்கு போறீங்க அப்படின்னா கூட உங்களுக்கு சனி பகவான் சிக்கலை உண்டாக்குவார். அதேபோல மேஷ ராசிக்காரங்க விஷ்ணு பகவான் படுத்து உறங்குற மாதிரி படங்களை வச்சு நீங்க வழிபாடு செய்யக்கூடாது. ஏன்னா உங்களுக்கு நீங்க தினமும் அதை வழிபாடு செஞ்சுட்டு வந்தீங்கன்னா சோம்பேரித்தனம் உங்களுக்கு உண்டாக்கும். நீங்க ஏதாவது ஒரு முயற்சி செஞ்சாலும் அதில் தடை உண்டாகுங்க அதேபோல எமபெருமானையோ வழிபாடு செய்யறது வீட்டில அனுமதிக்க கூடாதுங்க. அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா நவ கிரகங்களை நீங்க வழிபாடு வீட்டில வச்சு வழிபாடு செய்யக்கூடாது. ஏன்னா நவகிரகங்கள் வந்து ஜெனரலா

16:56 ஆலயங்கள்ல் சென்று நீங்க வழிபாடு செய்யறது உகந்தது. ஆனா வீட்ல நவகிரகங்களுடைய போட்டோஸ வச்சு வழிபாடு எல்லாம் செய்யறது முற்றிலும் நீங்கள் தகர்த்து கொள்வது நல்லதுங்க. அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா பூஜை அறையில அப்பா அம்மா தாத்தா பாட்டி மூதாதியருடைய போட்டோஸ்ல்லாம் நாங்க வச்சு வழிபாடு செய்யலாமா அப்படின்னு நீங்க கேட்கலாம். அதாவது மேஷ ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் மூதாதியர்களோ அப்பாவோ அம்மாவோ இவர்கள் மனிதர்களாக பிறந்து இவர்களுக்கு அன்பு, பாசம், துன்பம், வழி அப்படின்னு வாழ்ந்து இறந்தவங்க. அதாவது இவர்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள் அல்ல சாமானிய மனிதர்கள் அதனால பூஜை அறையில் குறிப்பாக மேஷம்

17:42 ராசிக்காரங்க மூதாதியார்களுடைய படங்களை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. மறுபடியும் சொல்றேன் எனக்கு அப்பானா உசுரு, அம்மானா உசுரு அவங்கள நான் எனக்கு கடவுளுக்கு சமமா பார்கறேன் அப்படி இருந்தாலும் அவர்கள் பூமியில மனிதனாக ஜனனம் எடுத்து வாழ்ந்து இறந்தவர்கள் அதனால இவர்கள் தெய்வத்திற்கு சமம் கிடையாது. பூஜை அறையில் அவர்களை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. சரி எங்க வச்சு அவங்கள வழிபாடு செய்யலாம் அப்படின்னு கேட்கலாம். அதாவது மேஷ ராசிக்காரங்க குறிப்பா உங்களுக்கு பிடித்த அப்பா அம்மா தாத்தா பாட்டி மூதயர்கள் போட்டோவை நீங்க வீட்டில ஹால்லையோ இல்ல ஏதாவது ஒரு இடத்துல வடக்கு திசையை பார்த்து வச்சு வழிபாடு செஞ்சுட்டு

18:29 வந்தீங்கன்னா உங்களுக்கு அவர்களுடைய அருள் சக்தி கிடைக்கும். அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம் அப்படின்னு பாத்தீங்கன்னா மேஷ ராசிக்காரர்கள் கேபாங்க எங்களுடைய குலதெய்வத்தோடைய படங்களை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா அப்படின்னு கேட்கலாம். 100% பூஜை அறையில மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வத்தோடைய புகைப்படங்களை வைத்து நீங்க வழிபாடு செய்யலாம். அது மட்டும் இல்லாம அதாவது மோஸ்ட்லி வந்து பாத்தீங்கன்னா புகைப்படங்கள் இருக்கக்கூடிய குலதெய்வங்கள் குறைவு அப்படி இருக்கும்போது நீங்க வச்சு வழிபாடு செய்யலாம். சில பேருடைய குலதெய்வங்கள் எல்லாம் வந்து பாத்தீங்கன்னா பெட்டியில் இருக்கும். கல் சின்ன கல்லாக இருக்கும். அதேபோல சில பேர் நெடுங்கள் எல்லாம் வந்து வழிபாடு செய்வாங்க. அப்படி இருக்கும்போது

19:16 நீங்க 100% பூஜை அறையில உங்க குலதெய்வத்தை வச்சு வழிபாடு செய்யலாம். அதுமட்டுமி இல்லாம உங்களுடைய வாழ்க்கை வலமாக வாழ அருள் சக்தி பெற நீங்க எந்த ஒரு விஷயத்தை தொடங்குறதுக்கு முன்னாடி குலதெய்வத்தை முதல்ல வணங்கணும் நல்லா கேட்டுக்கங்க குலதெய்வத்தை முதல்ல நினைச்சு வணங்கிட்டு அதுக்கப்புறம் மத்த தெய்வங்களை நீங்க வணங்குங்க உங்க குடும்பம் மிக சந்தோஷமாக இருக்கும் இத நல்லா நியாபகம் வெச்சுக்கோங்க அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா வீட்டுல இந்திரங்களை வைத்து பயன்படுத்த கூடாது. ஏன் அப்படி சொல்றேங்கன்னா இந்திரங்கள் அப்படின்றதுல்லாம் வந்து பாத்தீங்கன்னா இந்த பில்லி சூனியம் செய்வினை

20:01 செய்றதுக்கான மூலப்பொருளாக இருக்கு. அதனால சக்தி அருள் இருக்கக்கூடிய பூஜை அறையில நீங்க இதை வைக்கும் போது உங்களுக்கோ இல்ல மற்றவர்களுக்கு துன்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கு அதனால அதை தவிர்ப்பது நல்லது. அடுத்ததா மேஷ ராசிக்காரர்கள் பூஜை அறையை எந்த காரணத்தை கொண்டு சுத்தமாக வச்சுக்கங்க அதேபோல போட்டோஸ தொடைச்சி நாலு பக்கமும் மஞ்சள் குங்குமம் இட்டு பூவு போட்டு தினமும் பாராயணம் பண்ணுங்க மேஷ ராசிக்காரர்களுக்கு முருகப்பெருமான் உகந்ததாக இருக்கறதுனால முருகனுடைய கந்த சஷ்டி கவசம் இதெல்லாம் நீங்க பாராயணம் பண்ணும்போது உங்களுக்கு வாழ்க்கையில் எந்த ஒரு இண்ணல்களும் வராதுங்க அதேபோல வீட்ல

20:49 வேலு வச்சு சோலாயுதங்களை வச்சு வழிபாடு செய்யலாமா அப்படின்னு கேட்டீங்கன்னா நிச்சயமாக வேல் சோலாயுதல்லாம் வச்சு நீங்க வழிபாடு செய்யலாம். ஆனா வேல் சோழாயுதத்துல மேல எலும்பச்சம் பாலத்தை நீங்க சொருகி வச்சு வழிபாடு செய்யணும். ஏன்னா சோலாயுதமோ வேலோ இது வந்து ஒரு ஆயுதம் அதாவது தெய்வங்களுடைய ஆயுதம். அதனால மற்றவர்களை அழிக்க அது பயன்படுத்துது. அதனால அதை நீங்க ஓப்பனா அப்படியே வைக்கும் போது அது ஒரு ஆயுதமாதான் கருதப்படும். அதனால எலுமிச்சம் பழத்தை சொருகி வச்சு நீங்க வழிபாடு செய்யுங்க. அதேபோல நெய் வைத்தியங்கள் வச்சு வழிபாடு செய்யறது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் வாழ்க்கையில கொடுக்கும். வீட்டில வாஸ்து படி வைக்க வேண்டிய பொருட்கள் அப்படின்னு பாத்தீங்கன்னா, செம்மஞ்சள், ரங்கோலி,

21:34 கோலப்பொடி எல்லாம் செவ்வாய் பகவானுக்கு உகந்ததுங்க. அதேபோல ஒரு கலசம் அதாவது ஒரு குடம் தாமிரமோ, பித்தலியோ, செம்போ அதுல வந்து பாத்தீங்கன்னா தண்ணீர் ஊத்தி பூஜை அறையில வைக்கிறது கண்டிப்பா உகந்ததுங்க. அதேபோல அரிசி நிறைந்த கலசம் உங்களுக்கு குடும்பத்தில செல்வ வளத்தை உண்டாக்குங்க. சங்கு வீட்டில வச்சிருந்தீங்கன்னா வீட்டில சுப அதிஷ்டங்களும் தீய சக்திகளும் உங்களை விட்டு விலகுங்க. சிறிய அளவுல சிவலிங்கத்தை நீங்க வச்சு வழிபாடு செஞ்சீங்கன்னா ஆன்மீகம் உங்களுக்கு உண்டாகுங்க. அதேபோல வீட்ல மேஷ ராசிக்காரர்கள் நீங்க இருக்கக்கூடிய அரியா இல்ல வீடாக இருந்தாலும் சரி சிவப்பு, ஆரஞ்சு, செம்மஞ்சள் இதெல்லாம் வந்து பாத்தீங்கன்னா நிறங்களை நீங்க பெயிண்ட் பண்ணி வச்சிருந்தீங்கன்னா செவ்வாய் கிரகம் உங்களுக்கு அனுக்கிரகத்தை கொடுப்பாருங்க.

22:19 அதேபோல வெள்ளை சிவப்பு கலர்ல வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு ஆன்மீக ஆற்றலை உண்டாகும். அதனால தவிர்க்க வேண்டிய நிறம் அப்படின்னு பார்த்தீங்கன்னா மேஷ ராசிக்காரர்கள் குறிப்பா கருப்பு, சாம்பல் நிறம், இருண்ட நீளம் இது எல்லாமே உங்களுக்கு சிக்கல்கள், சோகம், சண்டை, பிரச்சனை, துன்பம் இது எல்லாமே கிடைக்குங்க. அதனால அதை தவிர்க்கறது நல்லது. அதேபோல மேஷ ராசிக்காரங்க வீட்டில முக்கியமா துளசி மாடம் வைங்க. வீட்டு வாசல்ல துளசி மாடம் வைக்கிறது ரொம்ப உகந்தது. பித்தலை விளக்கு வந்து பூஜை அறையில் வச்சு வழிபாடு செய்யுங்க. அதேபோல ஹால்ல வந்து பாத்தீங்கன்னா ராதாகிருஷ்ணன் படம் மாட்டி வச்சீங்கனாலும் வாழ்க்கையில செல்வம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகுங்க. முருகனுடைய வேல் அனல்லது அனுமானுடைய படம் வாசல்ல வைக்கிறதும்

23:05 உங்களுக்கு கெட்ட தீய சக்திகள் வராமல் தவிர்க்குங்க. அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில சண்டை சச்சிருவு இல்லாம அன்பு அதிகரிக்குங்க. செல்வ வளம் பெருகும். பிள்ளைகளுடைய கல்வி நல்ல மேம்படுங்க. உங்களுக்கு தொழிலோ வியாபாரமோ இல்ல வேலையோ அதிகாரமோ இது எல்லாமே தடையின்றி உங்களுக்கு வளங்களை உண்டாக்கும். வீட்டில எப்பவுமே சுபாக்சம் நிலச்சி இருக்குங்க. அதனால மேஷ ராசி அன்பர்களே நீங்க வீட்டு பூஜை அறையில் எந்த தெய்வங்களை வழிபாடு செய்யணும் எந்த தெய்வங்களை வழிபாடு செய்யக்கூடாது அப்படின்றத இந்த வீடியோ பதிவுல நாம பார்த்தோம். இந்த வீடியோ பதிவு உங்களுக்கு நிச்சயமாக ஒரு மாற்றத்தை உண்டாக்கும் அப்படின்னு நாங்க நினைக்கிறோம். அதேபோல இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சி

23:52 இருந்துச்சுன்னா மறக்காம உங்க பிரண்ட்ஸ்களுக்கு ஷேர் பண்ணுங்க. உங்களுக்கு எம்பெருமான் முருகன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். ஓம் சரவண பவ நீங்களும் ஓம் சரவண பவ அப்படின்னு கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க. மீண்டும் ஒரு வீடியோல சந்திப்போம். நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries