0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராம்ஜி. வருகின்ற மார்ச் ஆறாம் தேதி நடக்கவிருக்கின்ற சனிப்பெயற்சி பலன்கள் அதை பற்றிதான் நம்ம இப்ப பார்க்க போறோம். இது திருக்கணிதப்படி போன வருடமே நடந்துவிட்டதாக நாம் நம்புகிறோம். அவ்வகையில வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த மார்ச் ஆறாம் தேதிதான் நடக்கவிருக்கிறது. கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் மீன ராசிக்கு எழுந்தருளகிறார். சோ இந்த மீன ராசி என்பது குருவினுடைய வீடு என்பதால் பெரும்பாலும் அதற்கு தோஷம் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனிப்பெயற்சியினால் யார் யாருக்கெல்லாம் குபேர சம்பத்துக்கள் கிடைக்க போகிறது யார் யார் வாழ்க்கை மாறப்போகிறது யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆக போகிறது வெளிநாட்டு வேலை கிடைக்க போகிறது அப்படிங்கிறத ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். மேஷ
0:47 ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த சனி பெயிற்சி என்ன தரப்போகிறது அதாவதுங்க இதுவரைக்கும் 11ஆம் இடமாகப்பட்ட லாபஸ்தானத்தில சனி பகவான் இருந்தார். லாபஸ்தானத்தில் இருக்கின்ற சனி பகவான் என்ன பண்ணாரு நிறைய விஷயங்கள்ல நமக்கு பாதகாதிபதியாக இருந்தார் 11க்குடைய சனி உங்களுக்கு எப்பயுமே பாதகாதிபதி ஆட்சி பெற்ற பாதகாதிபதிங்கறதுனால நிறைய தொந்தரவுகளை கொடுத்துட்டு இருந்தார். இப்போ உமக்கு ஏழர ஸ்டார்ட் ஆயிடுத்தோ இப்ப 12 ஆம் இடத்தில வந்துட்டார். என்னங்க 12 ஆம் இடத்துக்கு வந்தது என்னமோ சிறப்பு செய்தி மாதிரி சொல்றீங்க ஏழர சனி ஸ்டார்ட் ஆயிடுச்சா அததான ஆமா ஏழர சனி ஸ்டார்ட் ஆயிடுச்சு. மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழர சனி தொடங்கிடுச்சு. ஆனால் ஒரு எக்ஸம்ஷன் என்னன்னு புரிஞ்சுக்கோங்க. இந்த ஏழற சனி 12 ஆம் இடத்திற்கு வந்தாலுமே பெரிய
1:33 பிரச்சனைகளை உங்களுக்கு தராது. இதான் டிஸ்கிளைமர் ஏன் அப்படின்னா இந்த சனி வந்து குருவினுடைய வீட்டில் இருக்கிறார் நண்பர்களே குருவினுடைய வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் எப்பொழுதும் நன்மைகளை மட்டுமே செய்வார். குருவினுடைய வீட்டுக்கு சனி கிடையாது யார் போனாலும் சரி குரு வீடுங்கிறது ஒரு கோயில் மாதிரி அந்த கோயிலுக்குள்ள போன எதா எல்லாரும் புனிதர்கள் ஆயிடுவாங்க. அப்போ என்ன ஆகும் குரு பகவானுடைய பெரிய அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும். இப்போ இந்த 12 ஆம் இடத்தில் இருக்கின்ற சனி சுப விரயங்களை தருபவராக மாறுகிறார். ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க அசுப விரயங்களாக நாம் எத எதெல்லாம் செஞ்சிுட்டு இருந்தோமோ அது எல்லாம் மாறப்போகிறது. சார் சும்மா போர் அடிச்சா ஜொமட்டால போட்டு சாப்பிட்டு சால்ட்டு இருப்பேன் சார். எங்கயாவது வேணும்னா நான் ஓலா உபர் மாதிரி ஏதாவது பாஸ்ட் ட்ராக்ல போட்டு போவேன் சார்.
2:18 அதெல்லாம் மாத்திக்கணும். மாத்திட்டு எதுவா இருந்தாலும் சிக்கணமாக இருக்க உங்களை பழக்குகிறார் சனி பகவான். கமர்சியல் ஆடம்பர செலவுகள் இதை எதுக்கு இங்க வாங்கணும் அது வாங்காமே இருக்கறது தவிர்க்கிறது நல்லது. சார் ஒரு பழமொழி அழகா சொல்றேன் கேளுங்க. மேஷ ராசிக்காரர்கள் ஸ்மார்ட் பீப்பிள்ஸ் நோ வாட் டு பை டா இது ரொம்ப மனதை பாதித்த பதிவு. புத்திசாலிகள் என்ன செய்வாங்க எதை வாங்கணும்ங்கறதுதான் அவங்களுக்கு தெரியும். பட் வைஸ் பீப்பிள்ஸ் அனுபவம் மிக்கவர்கள் எதை வாங்க கூடாதுங்கறதுதான் அவங்களுக்கு தெரியும். நல்லா புரிஞ்சுக்கோங்க எதை வாங்க கூடாது இதை வாங்கி ஒரு பிரயோஜனமும் கிடையாதுன்னா அதை வாங்க கூடாது. அந்த மாதிரி மேஷ ராசிக்காரர்கள் இனிமே எதை வாங்கணும்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்க. இனிமே எதை வாங்க கூடாதுன்னு தெரிஞ்சுப்பீங்க. சோ பெரும்பாலும் பணத்தை ரொம்ப சிக்கனமாக்குவது எப்படிங்கிறத இனிமே
3:04 உங்களை பார்த்து கத்துக்க போறாங்க. 12 ஆம் இடத்தில இருக்கக்கூடிய சனி பகவான் 12ஒ இரண்டை பார்க்கிறார் தனஸ்தானத்தை பார்க்கிறார். தனஸ்தானத்தை பார்த்த சனி பகவான் என்ன தருகிறார் தன லாபங்களை தருகிறார். பண விஷயத்தில தன லாபங்கள் அப்ப என்ன ஆகுது அப்படின்னா தன லாபம் பணத்தை டைட் பண்ணிட்டீங்க சந்தோஷம். அப்ப தேவையில்லாத செலவு பண்ண முடியாது பண்ண முடியாது. சனி பகவான் உங்கள ஃபுல் டைட் பண்ணிட்டாரு அடுத்ததாக இந்த சனி பகவான் என்ன பண்றார் இரண்டாம் இடத்தை பார்த்ததை தொடர்ந்து அடுத்து உங்களுடைய ஆறாம் இடத்தை பாருங்க இங்கதாங்க ட்விஸ்ட் இந்த ஆறாம் இடம்னா என்ன அப்படின்னா காலபுருஷ தத்துவத்தின் படி மேஷ ராசிக்காரர்களுக்கு புதனுடைய வீடுங்கிறது ரண ருண ரோக சத்துருஸ்தானம் வியாதி கடன் கஷ்டம் இதெல்லாம் கொடுக்கற இடம். சோ இப்ப ஆற சனி பார்த்த உடனே என்ன ஆயிடுதுன்னா கடன் தீர
3:49 போகிறது. நண்பர்களே கடன் அடைக்கிறதுக்கு என்ன வேணும் சொல்லுங்க. சனி பகவான் ஆறாம் இடத்தை பார்க்கும்போது ஒன்னு புரிஞ்சுக்கணும். கடன் அடைக்க என்ன வேணும்? கடனை அடைக்கணும்னு நினைக்கணும். அதுதான் பெரிய விஷயம். கடன் அடைக்க வேற எதுவும் தேவையில்லை கடனை அடைக்கணும்னு நீங்க நினைச்சா போதும். அப்போ அந்த நினைப்பே உங்களை வந்து ஒருொரு காசியும் மிச்சப்படுத்துவோம். இப்போ குருபகவான் ஏழாம் பார்வையாக குருபகவான் வீட்டில் இருக்கின்ற சனி பகவான் ஏழாம் பார்வையாக ஆறாம் இடத்தை பார்க்கிறார் அடுத்து ஒன்பதை பார்க்கிறார். ஒன்பதாம் இடம் என்பது என்ன? பாக்கியஸ்தானம். பாக்கியஸ்தானம் என்பது அதிஷ்டம். நண்பர்களே மேஷ ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை பார்க்கிறார் சனி பகவான். அதிஷ்டத்தை சனி பகவான் பார்க்கும் பொழுது என்ன ஆகுது அப்படின்னு பாத்தீங்கன்னா உங்களுடைய அதிஷ்டம் அதிகமாகிறது. என்ன அதிஷ்டம் ஷேர் மார்க்கெட்ல பண்றேன் சார் நான் வந்து இது
4:35 பண்றேன் அது பண்றேன். வாழ்க்கையிலே ஒரு நேரம் வரும்போது தன்னால் எல்லாம் சரியாகும். இத அனுபவப்பட்டவர்கள் உணர்வாங்க. தன்னால் எல்லாம் சரியாகும். அது என்ன தன்னால் என்னால் சரியாகும். நம்ம தேடி கொண்டிருப்பது நம்முடைய பணி. அந்த தேடுதலை வெற்றி பெற வைப்பது யாரு இறைவனுடைய பணி. தொடர்ந்து கதவை தட்டிக்கிட்டே இருக்கும். நமக்கு வேலை வேணும் வேலை வேணும் போகாத அலுவலகம் கிடையாது. ஆனா அது போற இடம் எல்லாம் கிளிக் ஆகுதா தெரியாது. இதுவரைக்கும் அந்த நேரம் வரும்போதுதான் இந்த இடத்துக்கு வரணும்ங்கறதுக்காகதான் இத்தனை இடம் நமக்கு தள்ளி போச்சு போல இருக்கு அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க பாத்தீங்களா இதுதான் சனி பகவானுடைய அம்சம். சனி ஒன்பதை பார்க்கும் பொழுது அதிஷ்டத்தினால் உங்களுக்கு பணிகள் கிடைக்க போகிறது. சூப்பர் ரைட் அடுத்ததாக என்ன நடக்கும்? சனி பகவான் அதிஷ்டத்தை பார்த்துட்டார் சனி பகவான் இந்த பக்கம் ஆறாம் இடத்தை
5:22 பாத்துட்டார் சனி பகவான் இரண்டாம் இடத்தை பார்த்துட்டார் என்னங்க சனி பெயிற்சி பலன் சொன்னா எல்லாம் பாசிட்டிவா சொல்லிட்டு இருக்கீங்க உண்மையிலேயே சனி பெயிற்சி இந்த முறை உங்களுக்கு மட்டும் இல்ல ஊருக்கே பாசிட்டிவ் தான். ஆனால் இருந்தாலும் அது பாம்பினுடைய குட்டி அந்த மாதிரிதான். என்னதான் நீங்க நல்லது பண்ணாலும் சனி சனிதான். அதனால ஒரு திருநல்லார் போயிட்டு வந்துருங்க. பக்கத்துல இருக்கற ஆஞ்சனேயர் கோவில் போயிட்டு வந்துருங்க. ஐயப்பனை வழிபடுங்க. இந்த மாதிரி தொடர்ந்து இறை வழிபாடுகள்ல உங்களை செலுத்துங்க. சனியால் பீடிக்கப்பட்ட அத்தனை பேரும் பண்ண வேண்டிய ஒரே விஷயம் என்ன அப்படின்னா தொடர்ந்து இறைப்பணியில் ஈடுபட வேண்டும். அதான் முக்கியம். யாரெல்லாம் இறைப்பணியில தொடர்ந்து இருக்கீங்களோ ஐயப்பனை பிடிக்கிறது ஆஞ்சநேயர பிடிக்கிறது தொடர்ந்து இந்த இதுக்கெல்லாம் போறது நாமக்கல் ஆஞ்சனேயர போய் விஸ்வரூப ஆஞ்சநேயரை பாருங்க இந்த பக்கம் இல்லன்னா நங்கநல்லூர் சென்னையில்
6:07 இருக்கக்கூடிய விஸ்வரூப ஆஞ்சநேயரை பாருங்க ஆஞ்சநேய வழிபாடு மட்டுமே உங்களுக்கான மீட்சியை தரக்கூடிய அம்சங்களாக உங்களுக்கு இருக்கும். ஆக இந்த சனி பகவான் 12 ஆம் இடத்தில் இருந்து விரைய சனி அப்படின்னு பொதுவா சொல்லுவாங்க. பொதுவாகவே இது போன்ற விரைய பதிவுகளை பார்க்காதீங்க தர்ஆர் சோ மெனி சுசனாமி பாய்ஸ்ஆர் அவைலபிள் இந்த 2025ல உலகம் அழிஞ்சிரும் இதோட பூமி அழிஞ்சிரும் அதெல்லாம் கேட்காதீங்க நெகட்டிவவான விஷயங்களை காதுல கேட்காதீங்க விரயத்தை கூட பாசிட்டிவவான விரயமா மாத்தலாம். எஸ்ஐபி போடுங்க சேவிங்ஸ் பண்ண ஆரம்பிங்க கையில ஒரு ரூபாய் இருந்தாதான எனக்கு சில பேச்சு காசே இருக்க கூடாதுடா அப்படிங்கற மாதிரி எதா இருந்தாலும் என்ன பண்ணுங்க ஆட்டோமேட்டிக்கா ஆர்டி கெட் ஆகுற மாதிரி ஆட்டோமேட்டிக்கா எப்டி போற மாதிரி மாத்தி விட்டுருங்கன்றேன். நண்பர்களே இப்போ
6:54 என்னதான் பண்ணாலும் கஷ்டப்பட்டு இஎம்ஐ அடைக்கறீங்களா இல்லையா அதே நேரத்தை சனி பகவான் வரும்பொழுது இஎம்ஐக்கு பதிலா எஸ்ஐபி அடுத்துட்டு போங்க அவ்வளவுதான் அது சேவிங்ஸ மாத்தி பாருங்க ஜாலியா இருக்கும். இந்த மாசம் நான் இவ்வளவு சேர்த்துட்டேன் இந்த மாசம் அவ்வளோ சேர்த்துட்டேங்கிறது. அப்போ மேஷ ராசிக்காரர் உங்களை நீங்க அப்டேட் பண்ணிக்கோங்க. அது பேரு விரைய சனி கிடையாது. உங்களுக்கு சேவிங்ஸ் பண்ண வந்த சனின்னு வச்சுக்கோங்க. சேவிங்ஸ் சனி அது பேரு. தட் இஸ் நாட் விரைய சனி. இருந்தாலும் இரண்டாம் இடத்தை சனி பார்ப்பதனால் படிக்கிற பசங்க கொஞ்சம் ஜாக்கிரதையா படிக்கணும். படிப்பு தடுமாறுவதற்கு வாய்ப்புகள் பேச்சு பேச்சு ஜாக்கிரதையா இருக்கணும். மேஷ ராசிக்காரர்கள் படக்குன்னு சொல்லிருவீங்க. எதிராளி மனதுல சுருக்குன்னு ஆயிடும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். மேஷ ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை சுருக்குன்னு சொல்லிருவீங்க. அப்படி சொல்லாதீங்க. சொல்லுவத எழுதில் புரியற மாதிரி சொல்லுங்க. சொல்லுவதை அடுத்தவருக்கு
7:40 தெரியற மாதிரி சொல்லுங்க. அதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம். அது அடுத்தவர்களை காயப்படுத்தாத மாதிரி சொல்லுங்க. அதெல்லாம்தான் முக்கியம். அப்ப மேஷ ராசிக்காரர்கள் இரண்டாம் இடத்தை சனி பகவான் பார்க்கையில உங்களுடைய பேச்சு ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். வாழப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி ஏதேனும் கடிஞ்சுக்கிறதா இருந்தாலும் வலிக்காம கடிஞ்சுக்க பழகுங்க. இதெல்லாம்தான் முக்கியம். சோ இரண்டாம் இடம் என்பது படிப்பு அதே மாதிரி இரண்டாம் இடம் என்பது வேற என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா இரண்டாம் இடம் என்பது உங்களுடைய தன வரவு இரண்டாம் இடம் என்பது உங்களுடைய ஆளுமை இதெல்லாம் சொல்லலாம். ஆக ஒரே ஒரு விஷயம்தான் உங்க வேலையை மட்டும் பாருங்க. உங்களுடைய சேவிங்ஸ மட்டும் பாருங்க. எல்லா செலவும் சுபச்செலவா மாறும். சனி பகவான் குருவோட வீட்ல இருக்கார். இந்த வருடத்தை ரெண்டு வருடம் கழிச்சு திரும்பி
8:25 பார்க்கும்போது உங்க சேவிங்ஸே ஒரு பெரிய அமௌண்ட்டா இருக்கும். வாழ்த்துக்கள்.