0:00 சிவனாரின் நெற்றியில் விழுந்த ஒரு துளிநீர் பூமியில் விழுந்து மங்களன் என்ற அவதாரம் எடுத்த செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காளக்கு வணக்கம். உலகத்துல எங்க மேஷ ராசி இருந்தாலும் சரி மேஷம் இருக்கக்கூடிய இடம் செழிப்பாதான் இருக்கும். ஆனா மேஷம் வர்த்தத்தில் தான் இருக்கும். இது வந்து நிதர்சனமான உண்மை. சோ இப்போ மேஷ ராசி யோசிக்கிறது என்னன்னா சொல்றது என்னவோ வாஸ்தவம்தான். கஷ்டம் மேல கஷ்டம் அடி மேல அடி என்னைக்கு நாங்க நல்லா இருக்கோம் தெரியல எங்க தலையில அப்படி என்னதான் எழுதிக்கிட்டு வந்தோம்னு தெரியல பிறந்தது எதுக்கு வாழறது எதுக்கு போகக்கூடிய காலம் எப்படி இருக்கு எதுவுமே தெரியாம ஒட்டுமொத்தமா வாழ்க்கை இருளடைஞ்ச மாதிரி இருக்கு இதுக்கு யாராவது பதில் சொல்ல முடியுமானு யோசனை எல்லாரு கிட்டயுமே
0:46 இருக்கும். சோ இந்த பதிவுங்கிறது அப்படிப்பட்ட இருட்டுக்கு வெளிச்சம் தரக்கூடிய பதிவா இருக்கும். மோசம் போனாலும் சரி நாசமே ஆனாலும் சரி மீண்டும் மீண்டும் உயிர் தளக்கூடிய அந்த பீனிக்ஸ் பேர்ட் மாதிரி திரும்ப திரும்ப திரும்ப எழிஞ்சுக்க கூடியவங்கதான் மேஷ ராசிக்காரங்க சோ மேஷ ராசிக்காரங்க எழுதி வேணா வச்சுக்கோங்க உங்க வாழ்க்கை இப்ப நீங்க வந்து நம்ம சொல்லக்கூடிய பதிவுல எந்த இடத்துல இருக்கீங்களோ அதெல்லாம் உங்களுக்கு பொருத்தமாகும்.நூுக்கு 100ுக்கு 95%மே இது உங்களுக்கு பொருத்தமாகும் இது பொதுவான பலன்கள் உங்க பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் உங்க வாழ்க்கையில எப்படி இருக்க போகுது பிரம்மன் உங்க தலையில என்ன எழுதி இருப்பார் அதெல்லாம்தான் பார்க்க போறோம் இனிதான் எல்லாமே ஆரம்பமாக போகுது. சோ மேஷ ராசி மேஷ லக்னம் உங்களுக்கு பொருத்தமாகும். இதுல நான் மேஷ ராசிங்க
1:33 ரிஷப லக்னம் அப்படின்னா நீங்க இந்த பதிவையும் பார்த்துக்கோங்க. அதோட ரிஷப ராசிக்காளுக்கு வரக்கூடிய பதிவையும் பார்த்துக்கோங்க. ரெண்டுமே உங்களுக்கு பொருத்தமாகும். அப்பதான் ஒரு வாழ்க்கையில என்னென்ன விஷயங்கள் நடந்துிட்டு இருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப்போகுது நம்ம எந்தெந்த மாதிரியான விஷயங்கள் எச்சரிக்கையா இருக்கணும் எல்லாத்தையும் கொஞ்சம் தெளிவா பார்த்துக்கணும் ஓகேங்களா இப்ப மேஷ ராசி மேஷ லக்னம் உடைய அதிபதி செவ்வாய் இல்லையா அப்ப மேஷ ராசிக்காரளுக்கு செவ்வாய் பகவானுடைய குணாதிசயங்களுக்கு உரிய பலன்கள் தான் வருமா அப்படின்னா அப்படி இல்ல இந்த ராசியில இந்த லக்னத்தில உச்சயம் அடையக்கூடிய கிரகம்னு ஒருத்தர் இருக்கார் யாருன்னா நவகிரகடைய முதல்வ சொல்லக்கூடிய சூரிய பகவான் இந்த பஞ்சமாதிபதி இங்கதாங்க உச்சம் அடையறார் ஒவ்வொரு லக்னத்திலயோ ஒவ்வொரு ராசியிலயோ எந்த கிரகம் உச்சமடைதோ அதன்
2:21 பண்புகளுமே வந்து பாத்தங்கா எதிர்பாராம உன்கிட்ட இருக்கும் இப்போ புதுசா ஒரு போன் வாங்குறோம் நம்ம ஆப் வந்து இன்ஸ்டால் பண்ணும் ஆனா ஒரு சில ஆப்ல வந்து பாத்தீங்கனாக்க அந்த போன்ல வந்து ஆல்ரெடி இருக்கும் டீபால்ட்டா இருக்குன்னு சொல்லுவாங்க இல்லையா அது போலதான் சோ மேஷ ராசிக்காரர்களுக்கு உடைய அதிபதிட குணதசங்கள் இருக்கறதவிட இந்த சூரிய பகவானுடைய கூட அதிசயம் சேர்ந்து வரும். அப்போ சூரியன் உங்களுக்கு உச்சகரமா இருக்கறதுனால சூரிய பகவானா யாருங்க அவருடைய குணம் என்ன எங்கேயும் முதன்மை பெற்று இருக்கக்கூடியவர். உலகத்துக்கே வெளிச்சம் தரக்கூடியவர் எல்லாரும் அனந்த பக்கூடிய ஒரு நிலையில் தான் இருக்காரு. கண்கண்ட தெய்வமாக வளம் வரார். சோ இந்த இடத்துல மேஷ ராசிக்காரங்கமே எல்லா இடத்திலயுமே முதுமை பெற்று இருக்கணும்னு நினைப்பீங்க. தலைமை பண்பு இருக்கும். ஆளுமை திறன் இருக்கும். எதை ஒரு கை பார்க்கலாம்ன்ற குணம் ஆல்ரெடி இருந்துிட்டுதான் இருக்கும். பிடிவாத
3:07 குணம் இருக்கும் கோபதாபங்கள் இருக்கும். சோ மேஷ ராசிக்கார மேக்ஸிமம் நிறைய பேர் வந்து பாத்தீங்கனாக்க கொஞ்சம் கடமுடன ஆளுப்பா அட அவன்கிட்ட ஒரு மனுஷன் பேசுவானா அவளாப்பா கத்திக்கிட்டே இருப்பா இப்படி எல்லாம் சொல்லுவாங்க ஆனா மேஷ ராசி இப்படி இருக்கறதுக்கான காரணம் என்ன தெரியுமா உண்மை நேர்மை நானே இதை தாண்டி இவனுக்கு எதுவுமே தெரியாது. வாயிலயே உளறிட்டு போயிருவாங்கன்னு சொல்லுவாங்க. மனசுல ஒன்னையும் வச்சுக்க மாட்டாங்க. சோ அதனால மேஷ ராசி நிறைய இடங்கள்ல தோல்வியை சந்திக்கறதுக்கான அமைப்பே இது இருக்கு. சோ இப்போ எங்க இருந்தாலும் சரி முதன்மை பெற்றிருக்கும்னு நான் சொல்லிட்டேன். இதேபோல இவருடைய அதிபதி யாரு செவ்வா இவர் யாரு போர் கிரகம். எப்பேர்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் சரி எப்பேர்பட்ட தடைகள் வந்தாலும் சரி தடைகளை தகர்த்தெறிந்து மேலும் மேலும் மேலே
3:52 வரக்கூடிய அமைப்பு இந்த செவ்வாய் கிரகத்துக்கு இருக்கு. சோ இந்த அமைப்பு மேஷத்திற்கு இருக்கு. எவ்வளவு போராட்டம் வந்தாலும் சரி போராடுவாங்க. ச மேஷ ராசியை பொறுத்தவரைக்கும் இந்த போராட்ட காலம் ஆரம்ப காலத்துல கல்வியில வரலாம் இல்ல வறுமையில் இருக்கலாம் இல்லமா நான்ல்லாம் வந்து பாத்தீங்கனாக்க நல்ல வசதியான குடும்பத்தில பொறந்துருக்கேன் உங்களுக்கு இந்த மனக்குழப்பம் வரும் சரியான முடிவெடுக்க தெரியாது எது தேவை எது தேவை இல்லைங்கறத பிரிச்சு பார்க்க தெரியாது சோ இந்த இடங்கள்ல உங்களுக்கு அந்த பயம் பதட்டம் இந்த மாதிரி விஷயங்கள் வரும் அப்போ இவங்க இப்படிதான் இருப்பாங்களா அப்படின்னா ஆரம்பத்தில் கொஞ்சம் கீழ இருந்தாலும் அதாவது முன்னாடி சொன்னதுதான் ஒரு மனரீதியாவோ இல்ல ஒரு கல்வி விஷயத்திலயோ இல்ல ஒரு பொருளாதார ரீதியாவோ இவங்க கீழ இருந்தாலும் நடுத்தர வயதுல
4:39 வெற்றி வரும் அதேபோல அந்த வெற்றி வந்த பின்னாடி ஒரு பெரிய அடிவிழும் அந்த பேர் அடியில தான் நீங்க நிறைய விஷயங்களை கத்துப்பீங்க சோ மேஷ ராசி இந்த இடத்துலதான் நான் முன்னாடி சொன்ன மாதிரி உயிர் தளக்கூடிய அமைப்பு உங்களுக்கு அந்த பேர் அடியில இருந்து தான் கத்துப்பீங்க அனுபவங்கள் மட்டும்தான் மேஷ ராசிய பலப்படுத்தும் உங்களை நீங்களே செதுக்கக்கூடிய இடம்ங்கிறது அந்த பெருத்த அடியிலதான் சோ இப்ப இந்த ராசியோட சின்னம் என்ன ஆடு அடி விழுந்துச்சு அப்படின்னா என்ன பண்ணும் ஆடு பின்னாடி போகும் பின்னாடி போகுதுன்னா பயந்து போகுதுன்னு அர்த்தம் கிடையாது. பின்னாடி போயி தன்னுடைய மொத்த ஆற்றலையும் சேர்த்து அதாவது சொல்லுவாங்க ஆடு என்ன பண்ணுது பின்னாடி போய் அப்படியே ஓடி வந்து நம்மள வந்து முட்ட வரும் அப்படிதான் மேஷ
5:25 ராசி விழுந்த இடத்தில இருந்து உயிர் தளறது சும்மா சாதாரணமா மொத்த சக்தியும் போட்டு எப்படி இழும் விழுந்ததை விட வேகமா இயந்திரிக்கக்கூடிய சக்தி இந்த மேஷத்திற்கு பிறவியிலயே இருக்கு. ஓகேங்களா அப்போ இந்த மேஷ ராசிக்காரங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா ஒரு பிரச்சனை வருதா ஒரு கஷ்டம் வருதுன்னா எதிர்காலம் சிறப்பா இருக்குங்கறத தெரிஞ்சுக்கணும். எல்லாத்துக்கும் மேல மேஷ ராசிுடைய வாழ்க்கை வந்து மத்த ராசிக்காரளுக்கு உதாரணமாதான் இருக்கும். இந்த மேடு பள்ளம் இல்லாத வாழ்க்கை இருக்கா மேடு பள்ளம் இல்லாத பாதை இருக்கான்னு சொல்ற மாதிரி வீழ்ச்சி வெற்றி அதுக்கப்புறம் பெரிய அடி அதுக்கப்புறம் வந்து வெற்றி இப்போ ஒருத்தன் வந்து குறுக்கு வழியில போய் நல்லா சம்பாதிச்சு வச்சிருக்கான் ஏக போகக்கா வாழ்க்கை வாழறனா அப்ப மேஷ வந்து யோசிக்கும் எப்படிடா அந்த குறுக்கு வழியில போய் சம்பாதிச்சிட்டு இவ்வளவு நல்லா
6:11 இருக்கியே எனக்குதான் வரமாட்டேங்க யோசிப்பீங்க உங்களுக்கு வராமல வரும் ஆனா செய்ய மாட்டீங்க ஓகேவா மூடிக்காது சோ மேஷ ராசியுடைய வளர்ச்சிங்கறது நிரந்தர மானது ஆனா மெதுவா வளர்வீங்க ஓகேங்களா ஆனா கட்டாயம் ஒரு நாள் நல்ல உச்சபட்ச வாழ்க்கை உச்சபட்ச வளர்ச்சி அடைந்தே தீருவீங்க இது வந்து உண்மை சரிமா நீங்க சொல்றது எல்லாம் ஓகேதான் இது ஒரு புறம் இருக்கறப்போ இந்த பொதுவாவே மேஷ ராசிக்காரங்க ரொம்ப வந்து போல்ட ஆளும் இவங்கள முன்னலப்படுத்தி ஒரு விஷயம் நடக்குதுன்னா சூப்பரா செஞ்சு முடிச்சிருவாங்க ஒன்னுல்ல ஒரு வீட்ல வந்து பாத்தீங்கனாக்க மேஷ ராசி குழந்தை இருக்கு இல்ல மேஷ ராசிக்காரங்க யாராவது இருக்காங்க அப்படின்னாக்க ரொம்ப மந்தமா இருக்காங்க அப்படின்னா அவங்களை வந்து நீங்க திருத்தணும்னா ஒரே விஷயத்தை மட்டும்
6:56 செய்யணும். தம்பி இதெல்லாம் வந்து யாராலயும் செய்ய முடியாது. இந்த வேலைய நீதான் செய்யணும் அப்படின்னு ஒரு விஷயத்தை வந்து இவங்கிட்ட ஒப்பாடிச்சிட்டீங்கன்னா போதும். அந்த வார்த்தைதான் அவங்குடைய வாழ்க்கையின் ரகசியம். மத்தவங்களால முடியல. இது உன்னால மட்டும்தான் முடியும். முடியல முடியும் உன்னால மட்டும்னு சொல்லிட்டா போதும். அடிச்சு தும்சம் பண்ணிருவாங்க. பொதுவாவே மேஷத்தி கிட்ட பெரிய ஒரு ஆளுமை திறன் இருக்கு தலைமை பண்பு இந்த டீம் லீடர் ஆகறது தளபதியா இருக்கிறது இந்த கமாண்டர்ஸ் போலீஸ் ராணுவம் இந்த மாதிரி அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுமே இவங்களுக்கு அத்துப்படி அரசு அதிகாரிகள் எல்லாம் மேஷத்து கிட்ட கொடுத்தா அடிச்சு தூள் கலப்பிருவாங்க ஏன்னா சூரிய பகவான் இவங்களுக்கு உச்சம் சூரியன் யாரு அரசாங்கம் அதிகாரம் ஓகேங்களா டாப் பொசிஷன்ல வந்துருவாங்க
7:44 ஓகேங்களா இதோட இவங்களுக்கு யாராவது உதவணும்னு வராங்கன்னு வச்சுக்கோங்களே கடைசிில பார்த்தா அந்த மேஷம் தான் அவங்களுக்கு உதவி செஞ்சிருக்கும். இதுவுமே இவங்களுக்கு அமைப்புல இருக்கு. டேய் என்ன பண்ணாலும் நான் மட்டும் இப்படி செஞ்சுகிட்டே இருக்க அடுத்தவங்களுக்குன்னு சொல்ற மாதிரிதான் இருக்கும் வாழ்க்கை அதாவது உளைச்சு உளைச்சு மத்தவங்கள வாழ வச்சு தான் வந்து தேஞ்சு போன வாழ்க்கை தான் மேஷத்திற்கு உண்டு இருந்தாலும் எப்பவுமே ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சுக்க வேண்டியதுதான் உழைப்பு உயர்வு இத மட்டும் மேஷம் எப்ப தூக்கிட்டு சுத்திட்டு இருப்ப இல்லையா அதே மாதிரி மேஷ ராசி இந்த தோல்வி சந்திக்கிறாங்களே காரணம் என்ன நல்லவங்க வல்லவங்க நேர்மையானவன்னு சொல்றோம் எந்த இடத்துல வந்துட்டு இவன் தோல்விய சந்திக்கிறானா வெளிப்படியா பேசுது மனசுல பட்டதா பேசுறது எப்பேர்பட்ட ரகசியம்
8:29 வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசி கொட்டிறது அத வந்து எதிர்கள் வந்து சாதமா பயன்படுத்திக்கிறாங்க எதனால நீங்க ஜீரோவா இருந்தா கூட ஈரோ மாறக்கூடிய இடம் மத்தவளால முடியாது உங்களால முடியும்னு சொல்லக்கூடிய இடம் அதே அதே நேரத்துல உங்குடைய ஆறாம் இடம் அப்படிங்கறது உங்க ராசியில புதன் பகவான் வரார் புதன் அப்படிங்கறது யாரு புத்திக்கு அதிபதி சோ புத்திசாலிகளாக இருக்கறவங்க எல்லாருமே உங்களை ஈசியா ஏமாத்திருவாங்க நம்ம ஒன்னும் இல்ல ஒரு ப லட்சம் வச்சிருக்கேன்பா அப்படின்னு நீங்க சொல்லிட்டீங்கன்னா இல்லாத ஒரு விஷயத்தை கொண்டு வந்து உங்களை எந்த மாதிரியான விஷயத்துல வந்துட்டு அவங்களுக்குள்ள கொண்டு வர முடியுமோ அவங்க கைக்குள்ள போட்டுக்க முடியுமோ அந்த பணத்தை வந்துட்டு அபகரிக்க முடியுமோ எல்லாத்தையும் அவங்க ஈசியா பண்ணிப்பாங்க சோ புத்திசாலிகள்ிட்ட ரொம்ப கவனமா இருக்கும் ஏமா அப்ப நாங்க
9:16 புத்திசாலி இல்லையா அப்படின்னு கேட்டனா நீங்க அதி புத்திசாலிதான் ஆனா உங்ககிட்ட ஏமாத்த கூடியவங்களா வராங்க பாத்தீங்களா அவங்களுக்கு இந்த ராகு பகவான் இந்த மாதிரியான உச்சபட்சமா இருந்திருப்பாங்க புதனுடைய ஆதிக்கம் அதிகமா இருக்கும். ஏமாத்துறனே ஏன்டா எனக்குனே அளவெடுத்து செஞ்ச மாதிரி வரீங்களேடான்னு சொல்ற மாதிரி ஒரு சில ஆட்கள் வருவாங்க. அந்த இடங்கள்ல மீஷம் ரொம்ப கவனமா இருக்கும். சொல்லப்போனா ஒரு விஷயத்தை மட்டும் கன்பார்ம் சொல்ல முடியும். என்னன்னா யாரையும் ஈஸியா நம்பிடாதீங்க. பண விஷயத்துல தொழில் விஷயத்துல சரிங்களா அதே மாதிரி மேஷ ராசியும் சரி மேஷ லக்னமும் சரி எப்பவுமே யாரு கிட்டயுமே உதவின்னு போய் நினைது கிடையாது. ரொம்ப கரெக்டான பசீங்க அதேபோல எல்லாருமே ஈர்க்கக்கூடிய குணம் கொண்டவங்க. தன்னம்பிக்கை தைரியமா அதிகமா இருக்கு.
10:03 துணிச்சல் அதிகம் தேசபக்தி அதிகம் மத்தவங்களுக்கு தைரியம் கொடுக்கறதுமே நீங்கதான். மத்தவங்களுக்கு உதவிகரமா இருக்கறவங்களும் நீங்கதான். மத்தவங்களுக்கு முன்னுதாரணமா வாழ்ந்து காட்டணும்னு நினைக்க கூடியவங்க தனிக்காட்டு ராஜா மாதிரி வாழணும்னு நினைப்பீங்க சுதந்திர வாழ்க்கை வாழ ரொம்ப அதிகமா ஆசைப்படக்கூடியவங்க அதே மாதிரி வேலையில கூட சரி ஒருத்தர் கேல வேலை பக்கத்துக்கு பிடிக்காது. என்னதான் அவங்க வந்து அரசாங்க உத்தியோகத்திலவே இருந்தாலும் சரி. சொந்தமா தொழில் செய்யங்கற ஆசை அவங்களுக்கு உள்ளுக்குள்ள இருந்துகிட்டே இருக்கும். அதற்கான நேரம் காலத்தைதான் எதிர்பார்த்துட்டே இருப்பாங்க. சோ மேஷ ராசி மேஷ லக்னத்திற்கு இந்த மாதிரி அமைப்பு இருக்கக்கூடிய இடத்துல இவங்க அமைதியாவே இருக்க மாட்டாங்க. துரு துரு துரு துருன்னு ஆடு என்ன பண்ணும் இந்த பெரியவங்க ஒரு பழமொழி சொல்லுவாங்க ஆடு வந்து பாத்தீங்கன்னா அதோட வாழ வந்து டிகினு ஆட்டிட்டே இருக்கும். ஏன்னா அது ஆட்டக்கூடிய நேரத்துல ஒரு சிலர் சொல்லுவாங்க. அதான அந்த ஆட்டுக்கு வால
10:50 அளந்து வச்சிருக்கான் அப்படிங்கற மாதிரி. சுறுசுறுப்பானவங்க இத மட்டும் எடுத்துக்குவோம். சோ மேஷ ராசி மேஷ லக்னம். ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு சொல்லக்கூடியவங்க. மத்தவங்கள உழைப்பை பார்த்து அஞ்சக்கூடிய இடத்துல அந்த மேஷ ராசி, மேஷ லக்னம் தனிப்பட்ட பிரியத்தோட போய் உழைப்பாங்க. கட்டினமான உழைப்போட கூடியவங்க. இந்த ஸ்போர்ட்ஸ் எல்லாம் அடிச்சு தும்சம் பண்ணுவாங்க. ஓகேங்களா விளையாட்டு துறை எல்லாம் இவங்களுக்கு ரொம்ப பிடிச்சமான துறை சாதாரணமான விஷயத்தை இவங்களுக்கு வந்து பிடிக்காது. கடினமான விஷயத்தை மத்தவங்களால சாதிக்க முடியாத விஷயத்தை சாதிக்கணும்னு நினைக்கிறதுல ரொம்ப துடிப்பா இருக்க கூடியவன். இதோட அந்த போலீஸ் ராணுவம்னு சொல்லலையா இது மட்டுமி இல்லாம டாக்டர்ஸ் நிறைய பேர் இந்த மேஷ ராசியில இருப்பீங்க. ஏன்னா ஆத்மகாரகன்
11:35 யாரு சூரியபகவான். இவர் உங்க ராசியில உச்சம். இதனாலவே அதாவது ஆத்மா உடம்பை வந்து தொடக்கூடியவங்க உடம்பு வந்து சீர் செய்யக்கூடியவங்க நீங்களாதான் இருப்பீங்க. இது வந்து டாக்டரா மட்டும் இல்லைங்க. நீங்க ஒரு இடத்துல இருக்கீங்க. ஒருத்தகிட்ட வந்து கஷ்ட காலத்தில பேசுறீனா கூட உங்குடைய பேச்சு அவங்களுக்கு வந்து ஒரு மருந்தா வேலை பார்க்கும். நீங்க கூட இருந்தா போதும் அவங்களுக்கு வந்து ஒரு தன்னம்பிக்கை தைரியமா இருக்கும். சோ இப்படிப்பட்டவங்களு மேஷ ராசி மேஷம் ஒரு இடத்துல போய் நிக்குதுன்னா அப்படியே கெத்தா இருக்கும். ஒட்டுமொத்தமா ஒரு ஆளுமை பண்போட ஒரு இடத்தை அப்படியே டேக்ஓவர் பண்ணிருவாங்க. இந்த தலைவர் அப்படிங்கிற பொறுப்புக்கு சொந்தக்காரங்க இந்த மேஷ ராசிக்காரங்க. ஆனா பாக்குறது கொஞ்சம் ரகடா இருப்பாங்க. ஆனா ரொம்ப உள்ளுக்குள்ள வந்து பாத்தீங்கன்னா இந்த பலாபல சோழை மாதிரி ரொம்ப இனிமையானவங்க
12:21 உதவக்கூடிய மனப்பான்மை கொண்டவங்க வெளிப்படையா பேசுறத மட்டும் இவங்க கொஞ்சம் குறைச்சுக்கிட்டா சிறப்பா இருக்கும். இதுல இவங்களுக்கு திருமண வாழ்க்கை அப்படிங்கறது எப்படி இருக்கும்னா இரண்டாம் இடம் ஏழாம் இடம் இது வந்து சுக்கிரன். இவங்களை பொறுத்தவரைக்கும் மென்மையான வாழ்க்கை தான அமையும். ஆனா இவங்களுக்கு குடும்பாதிபதி சுக்கரன் களத்தரக்காரனா மாறி கால புருஷனுக்கு ஆறாம் இடத்துல நீச்சம். 12ஆம் இடத்துல விரையம். இதனால திருமண வாழ்க்கைய போற்றி இவங்க விட்டு கொடுத்துதான் போகணும். ஏதாவது ஒரு விஷயத்தை விரையம் பண்ணா அதாவது ஏதாவது முன்னாடி வந்து கடைபிடிச்சிருப்பாங்க. திருமணத்துக்கு அப்புறம் விட்டு கொடுக்கிறது. அத வந்து முற்றில வந்து தவிர்க்கிறது இந்த மாதிரி விஷயங்கள்லதான் வாழ்க்கையே ஓடும். இதுதான் வந்து காலபுருஷ் சக்கரத்துடைய அமைப்பு. இவங்கள பொறுத்தவரைக்கும் நிறைய பேர்
13:08 மூன்றாம் வீட்டுக்கு அதிபதி ஆறாம் வீட்டுக்கு அதிபதியா வர்துனால உடன்பிறப்புகள் கிட்ட ஏமாறதுக்கான அமைப்பு இருக்கு. உடன்பிறப்புகள் எல்லாம் ஈஸியா உங்களை ஏமாத்தக்கூடிய அமைப்பு இருக்குன்னு சொல்றேன் உடனே எப்படிங்க அப்படி எல்லாம் நடக்கும் கூட பிறந்தவங்க போய் ஏமாத்தாங்கன்னு கேட்டீங்கன்னா அது அப்படி கிடையாது. பண விஷயலையாட்டும் சொத்து விஷயம் ஏதாவது ஒரு வகையில எல்லாருக்கும் நான் சொல்ல கிடையே ஒரு சிலருக்கு. இதை தாண்டி ஒரு சிலருக்கு வந்து பாத்தோம்னா இந்த உடன்பிறப்புகள் கடன் வாங்கி வச்சிருப்பாங்க. அந்த கடனை வந்து நீங்க ஏத்துக்கிட்டு கட்டுற மாதிரி ஒரு சூழ்நிலை. ஏன்னா இந்த ஆறாம் இடம் அப்படிங்கறது ருணம், ரோகம், சத்த்ரு. ஓகேங்களா இந்த ஆறாம் இடம்ங்கறது புதனை குறிக்கக்கூடிய இடம். பொதுவாவே இந்த புத்திக்கு அதிபதியான புதன் பகவானுடைய இடம்ங்கறதுனால நிறைய விஷயம் அதாவது ரொம்ப கவனமா இருக்கக்கூடிய இடத்துல ஈசியா அமந்துருவீங்க. இதுதான் இதடைய விஷயம். கடன் விஷயத்துல பேரழிவு வரும். நீங்க
13:56 வாங்குறதோ இந்த கடன் அப்படிங்கற விஷயத்தாலதான் மேஷ ராசி பெரும்பாலான கஷ்டங்களை அனுபவிச்சிருவீங்க. இதுல டெக்னாலஜி விஷயங்கள்ல ஈசியா ஏமாந்துருவீங்க. நமக்கு வந்து பெருசா டெக்னாலஜி விஷயம் தெரியாது. அப்ப அது சம்பந்தப்பட்டமா யாருக்கிட்ட உதவிக்கு போறோம் அப்படின்னா அவங்க வந்து அதை காரணம் கட்டி நிறைய வந்து நம்மகிட்ட ஏமாத்திருவான். இப்படி ஏமாந்துருப்பீங்க ஏமாறதுக்கு வாய்ப்பு இருக்கு உஷாரா இருந்துக்கோங்க. அதே மாதிரி கடன் வாங்குறது அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் மத்தவங்க கடன் வாங்குவான். அதுக்கு வந்து நம்ம கேரண்ட் கையெழுத்து போட போறது. படிச்சு பார்க மாட்டோம். ஏன்னா இப்ப இருக்கக்கூடிய பக்க பக்கமா பல இடங்கள் கையழுத்து போட வேண்டிய இருக்கும். நம்மல்லாம் படிச்சு பாத்துட்டு உட்காந்துட்டு இருக்க முடியுமா? சரி இப்ப போடுறேன் அப்படின்ற மாதிரி போட்டுட்டு வரது. ஈஸியா அடுத்தவங்கள நம்பி ஏமாறது இந்த மேஷம். சோ இந்த மாதிரியான விஷயங்கள்ல கவனமா இருக்கணும். ஏன்னா ஆறாம் இடம் புதன் உச்சம் அந்த ஆறாம் இடத்திலயே சுக்கிரன் நிச்சம். சோ இதனால கடன் சம்பந்தப்பட்ட
14:42 விஷயத்துல கவனமா இருக்கணும். ஒரு சிலருக்கு அந்த கடன் பிரச்சனையால கூட வாழ்க்கை துணியை பிரியறதுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். சொல்லப்போனாக்க மேஷ ராசிக்காரங்க மேக்ஸிமம் இந்த கடன் பிரச்சனையால கூட இந்த டிவோர்ஸ்ல நிறைய ஆகிருக்கும். இப்ப என்ன பண்ணலாம் இதுல இருந்து நம்ம வெளிய வரதுக்கு இவங்க நான்காம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில இருக்கறதுனால தாயுடைய அன்பு தாயுடைய அரவணைப்பு மேஷ ராசிக்கு ஈசியா கிடைக்கும். குழந்தைகள் மீது அதிக பாசமும் வச்சிருப்பீங்க. இந்த மேஷ ராசிக்காரங்க ஒரு தாயா இருக்காங்க அப்படினாக்க அவங்களே தாயாவும் இருப்பாங்க. தந்தையாவும் இருப்பாங்க. ஏன்னா புத்திரகாரகன் பூர்வீகத்தை குறிக்காட்டக்கூடிய கிரகம் யாரு சூரியன். இவங்களுக்கு ஜென்ம ராசியிலே உச்சம் பெற்று இருக்கறதுனால குழந்தை வளர்ப்புல அதிகமா ஆர்வம் இருக்கும். நிறைய திட்டமல வச்சிருப்பீங்க. குழந்தை வளர்ப்புல நிறைய ஆசைகள் இருக்கும். இந்த
15:28 நேரத்துல இவங்க குருவால வழிநடத்தக்கூடிய இல்ல இவங்களே குருவாக இருந்து ஒரு சிலருக்கு வழி காட்டி இருந்தாங்கன்னா அவங்களால குடும்ப வாழ்க்கைக்கு குருவால பிளஸ்ஆன விஷயங்கள் நடக்கும். ஆனா அவங்களே தொழிலுக்கு ஏதாவது வந்து ஆலோசனை சொல்றாங்க அப்படின்னா அது வந்து மேஷத்தற்கு பழிக்காது. ஏன்னா தொழில் ஸ்தானத்துல நீச்சம். குரு பொறுத்தவரைக்கும் பத்தாம் இடத்தில குரு நீச்சமாகுறதுனால தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரைக்கும் யாருடைய அறிவுரிமை இவங்களுக்கு வந்து செல்லுபடி ஆகாது. ஓகேங்களா இதேபோல செவ்வாய் என்ன பண்றாரு அதே பத்தாம் இடத்தில இருக்கார் செவ்வாய்ங்கிறவர் ஜீவன ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருக்கிறது கடினமான உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய இடம் ஓகேங்களா இ பத்தாம் இடத்துல செவ்வாய் மட்டும்
16:14 இருக்காரா அப்படின்னா அவர் கூடவே சனி பகவானும் இருக்கார் இப்ப என்ன பண்றது சனியோட வீட்டில செவ்வாய் வந்து உச்சம் செவ்வாய்ங்கிறவர் போராட்ட குணம் கொண்டவர் சனி பகவான பத்திரிக்கும் நிறைய தோல்விகளை கொடுத்து அசிங்கத்தை கொடுத்து அவமானத்தை கொடுத்து அதுக்கப்புறம் வெற்றி கொடுக்கறீர் அந்த வெற்றிக்கு பிறகுதான் எங்க நாம விழுந்தோம் எங்க நாம எழுந்தோம் ஏன் இவ்ள கஷ்டப்பட்டோம் இப்படிங்கிற பெரிய அனுபவமே மேஷத்துக்கு கிடைக்கும் சொல்லப்போனா அனுபவசாலிங்கிற அளவுல பெரிய பெரிய புக்க எழுதிருவீங்க சாமி எப்படி பிறந்தோம் எப்படி வளந்தோம் எப்படில்லாம் வாழக்கூடாது எப்படி எல்லாம் கஷ்டம் வரும் இப்படி கஷ்டம் வந்தா எப்படி மாறணும்ன்ற அளவுக்கு வாழ்க்கைக்கான ஒரு டிக்சனரி எழுதக்கூடிய அளவுக்கு மேஷ ராசிக்காரங்க வாழ்க்கை பாடம் அப்படிங்கறது மத்த ராசிகளுக்கு உதாரணமாவே வந்துரும். அந்த அளவுக்கு அனுபவசாலிங்க நீங்க
17:02 ஓகேங்களா பெரும்பாலும் மேஷ ராசி நிறைய இடங்கள விட்டு கொடுப்பீங்க. அதனாலவே கெட்டு போனது கிடையாது குறுக்க வழியில போறவன் நல்லா இருக்கான்ற மாதிரி அவனுடைய வளர்ச்சி வந்து ஒரு வருஷத்திலயோ ஒரு மாசத்திலயும் ஒரே நாள்ல கூட இந்த ராகு பகவானுடைய ஆதிக்கம் அதிகமா இருக்கு ஒரே நாள்ல்லாம் உச்சம் பெற்றுருப்பாங்க அவனுடைய வளர்ச்சி கம்பேர் பண்றப்ப மேஷ ராசிக்கு வளர்ச்சிங்கிறது மெதுவா இருந்தாலும் நிரந்தரமானது உயர்வுங்கிறது நிச்சயமா வருங்கறத மட்டும் உறுதியா சொல்ல முடியும் சோ எல்லாமே ஓகே வாழ்க்கையில இதுதான் நடக்குது இதுதான் நடக்க போகுதுங்கறத தெரிஞ்சுக்கிட்டோம் சோ இந்த கஷ்டங்களை நாங்க கடந்து வரதுக்கு என்ன பண்ணனும் ஏதாவது வழி இருக்கா அப்படின்னா கோப தாபங்களை சுத்தமா தவிர்த்தணும். வெளிப்படையா பேசுறத சத்தியமா தவிர்த்தே ஆகணும். அதேபோல ஆரோக்கிய விஷயம் வந்துருச்சுன்னா
17:48 நீங்க கோபத்தை குறைச்சிட்டாவே போதும். இந்த பிடிவாத குணத்தையும் விட்டுணும். பிபி உடல் உோஷ்ணம், நரம்பு சம்பந்த பிரச்சனை எல்லாம் வராம பாத்துக்கலாம். இதோட மேஷ ராசிக்காரங்க ஒரு கேள்வி இருக்கும். சாமி நான் எப்பதான் நல்லா இருப்பேன் அப்படின்னா 27 வயது 36 வயது இந்த இடைப்பட்ட வயதுல கண்டிப்பா நிம்மதியான வாழ்க்க அமை. இந்த வெற்றி கிடைக்கும்னு சொன்னேன் இல்லையா அது வந்து இந்த நேரத்துல இதோட மேஷ ராசி செய்யக்கூடாத விஷயம் என்ன தெரியுமா? சும்மா வீட்ல எது நடந்தாலும் சரி தலையிடுறது. கோபப்படுறது, டென்ஷன் ஆகுறது இதெல்லாம் சுத்தமா தவிர்க்கணும். ஏன்ன்னு கேள்வி கே்கறது, ஆராய்ச்சி பண்றது இதெல்லாம் வந்து தவிர்த்தே ஆகணும். கண்டு காணாம விட்டுருங்க. சில விஷயங்களை வந்து பாத்தீங்கன்னாக்க ரொம்ப நோண்ட ஆரம்பிச்சன்னா அது வந்து குடும்பத்துடைய வாழ்க்கை குடும்பத்துடைய நிம்மதியை வந்து கெடுத்துப்புடும். அதெல்லாம் விட்டுடணும்.
18:35 ஓகேங்களா இதுல மேஷ ராசி பெண்களை பொறுத்தவரைக்கும் படபடன்னு பேசுவீங்க. யாரு என்னன்னு தெரியாது. ஒரு இடத்துல இவங்க இருந்தாங்கன்னாக்க எல்லாட்டையுமே பேசி பழக கூடியவங்க. இந்த மேஷ ராசி பெண்களை கட்டி இருக்கறவங்கல்லாம் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னாக்க மேஷ ராசி பெண்களை பொறுத்தவரைக்கும் பட படன்னு பேசக்கூடியவங்க. அது ஆணா இருக்கட்டும் பெண்ணாட்ட யாருட்ட பேசுறாங்க அப்படின்னா கூட தப்பா நினைச்சுக்காதீங்க. தப்பா நினைச்சா அந்த குடும்பம் கெட்டு போயிடும். அவங்குடைய குணாதிசயம் இதுதான். சோ மேஷ ராசி பெண்கள் உங்களுக்கு கண்கிட்டே இந்த வீடியோ பதிவ போட்டு காட்டேன். இதோட கசப்பான அனுபவம் ஏதாவது இருக்கு. உடல் உபாதிகள் இருக்கு இதெல்லாம் இருந்து நான் வெளிய வரணும். இந்த கஷ்ட காலம் மாறணும் ஏதாவது பரிகாரம் இருக்கா அப்படின்னு கேட்டனாக்க பவளம் இரத்தின கற்களை பயன்படுத்துறது உங்களுக்கு நல்லது. ஏன்னா ஒரு சிலர் வந்து சொல்லுவாங்க இந்த குழந்தைகள் வந்து பாத்தீங்கனாக்க மேஷ ராசி குழந்தைகள் பிடிவதமா இருக்காங்க ஒரு மாதிரி எது சொன்னாலும் கேட்க மாட்டடிங்கறாங்க அப்படிப்படின்னு
19:21 சொல்லுவாங்க இல்லையா சோ அவங்களை பொறுத்தவரைக்கும் இந்த குருபகவானுடைய மஞ்சள் புஷ்ப ராகம் இந்த ரத்தினத்தை அணிவதன் மூலம் அந்த குழந்தைகளுடைய டென்ஷன் கோபம் புடிவாதம் எல்லாமே குறையும். அதை வந்து எப்ப அணியும்னாக்க ஆறாம் தேதி மற்றும் ஆறுன்னு கூட்டு தேதி வரக்கூடாது. அந்த நாட்களை பார்த்து அணைஞ்சுக்கலாம். இதனால வாழ்க்கை வந்து ஒரு ஆக்கபூர்வமா இருக்கும். ஒரு ஆற்றல் மிக்கவளாக மேஷ ராசி மாற முடியும். இது குழந்தைகளுக்கு மட்டுமில்ல பொதுவா மேஷ ராசிக்காரங்க 60ல இருந்து 60 வயது. ஆண்கள் பெண்கள் எல்லாருமே அணியலாம். இதோட இந்த மேஷ ராசியில ஐந்தாம் இடம் மட்டும் ஒன்பதாம் இடம். இது வந்து பாத்தீங்கனாக்க நெருப்பு ராசி. நெருப்புங்கிறது அந்த ஐந்தாம் இடம் அப்படிங்கறது வந்து சிம்மம். நீங்க
20:06 நிரந்தரமான வாழ்க்கையில உயர்வை பெறணும். ஒரு கோயில் ஏதாவது வழிபாடு இருந்தா சொல்லுங்க அப்படின்னாக்க சிவ வழிபாடு உங்களுக்கு நல்லது. ஜோதி வழிபாடு திருவண்ணாமலை இந்த மாதிரி அதேபோல வீட்ல வந்து யாகம் நடத்துறது அதேபோல யாகம் நடக்கக்கூடிய இடங்கள்ல் போய் கலந்துக்கிறது இந்த மாதிரி செய்வதுனால மேஷத்திற்கு அதிஷ்டம் உண்டாகும் நினைச்சது நடக்கும். இந்த கோப தாபங்கள் எல்லாம் வந்து கற்றுக்கொள்ள வரும். இதே மாதிரி தியானம் பண்றது உடற்பயிற்சி பண்றது யோகா பண்றது இந்த மாதிரியான விஷயங்களை மேஷ ராசி ஈடுபட்டுதான் ஆகணும். விட்ட குறை தொட்ட குறைன்ற மாதிரி கோபதாமங்களை விட்டுரணும். யோசிக்காம எதையும் பண்ணக்கூடாது. படபடன்னு பேசக்கூடாது. முடிஞ்ச அளவுக்கு வெட்டு ஒன்னு துண்டுன்னு பேசுறத தவிர்த்தே ஆகணும். மனசுல ரகசியம் காக்குற அளவுக்கு மேஷம் உயர்வுக்கு போகும். இதுதான் ஒரே தீர்வு. ஓகேங்களா
20:53 இதோட மேஷ ராசிக்கு மேஷ லக்னத்துக்கு பிரம்மன் எழுதிய தலைவிதிய இப்படிதான் இருக்கு. இப்ப மேஷ ராசி இந்த காலபுருஷ்ட சக்கரத்தை வச்சு பார்க்கிறப்போ உச்ச நீச்ச காரகத்துவ பாவகத்துவ பலன்களே இதுதான். எந்த இடத்துல நீங்க எச்சரிக்கையா இருக்கணும் ஆறாம் இடம்ங்கறதுல எச்சரிக்கையா இருக்கணும். கடன் சம்பந்தப்பட்ட விஷயம் சொத்து சம்பந்தப்பட்ட விஷயம் லீகலான எந்த விஷயங்களா இருந்தாலும் சரி கவனமா இருக்கணும். என்னமா செவ்வாய் அதிபதி ஒருத்தங்க சொத்து வாங்கணும் ஏகப்ப வாழ்க்கை வாங்கனா செவ்வாய் தான் உரியவரு அவரே வந்துட்டு எங்களுக்கு பாதிப்புனா என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா அவரே அதிபதியாவும் இருக்காரு அஷ்டமாதிபதியாவும் அவரே வர்துனாலதாங்க உங்களுக்கு வந்து சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைல எப்பவுமே கவனமா இருக்கணும்னு சொல்றேன் திரும்ப திரும்ப சொல்றது எச்சரிக்கூடிய இடங்களே கடன் சொத்து சகோதரர்கள் விஷயத்துல
21:42 எப்பவுமே கவனமா இருங்க இதை மட்டும் உஷாரா கையாண்டுட்டீங்க அப்படின்னா மேஷயத்திற்கு வாழ்க்கையில வெற்றிங்கிறது நிச்சயமா இருக்கும். அனுபவங்கள் எல்லாமே உங்களுக்கு அதிர்ஷ்டங்களாக மாறும். உங்களுக்கு முருகப்பெருமானுடைய வழிபாடுங்கிறது கைக்கு மேல பலன் கொடுக்கக்கூடிய விஷயம். இந்த கையில வெண்ணைய வச்சிட்டு நெய் கலைரான்னு சொல்லுவாங்க இல்லையா அந்த விஷயத்துல மேஷ ராசி முருகப்பெருமானை வழிபாடு செய்யாம எந்த தெய்வத்த வழிபாடு செய்தாலும் பெருசா மாற்றம் வராது ஏற்றம் வராது. வேலுண்ட வினையில்லை மயிலுண்டு பயமில்லை வேலும் மயிலும் உங்களுக்கு துணை இருக்கு வெற்றிவேல் முருகனை கெட்டியா பிடிச்சுக்கோம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.