0:00 காலபுருஷ தத்துவத்தில கடைசி ராசியாக வளம் வரக்கூடிய குருபகவானை அதிபதியாக கொண்ட மீன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். இதுநாள் வரைக்கும் வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டங்களை பார்த்தாச்சு நம்முடைய கஷ்ட நஷ்டத்தையும் சொல்லி அழுகறதுக்கு யாரும் துணை இல்லை இந்த நேரமோ காலமோ நம்பிக்கை இல்லாம போயிடுச்சு எந்த தெய்வத்து மீதும் நம்பிக்கை இல்லை சொல்லப்போனாக்க எது நடக்குதோ நடந்து போகட்டும் விடு இருந்தா சாமிக்கு இல்லைனா பூமிக்குன்ற கணக்கா வாழ்ந்துட்டு போவோம் அப்படிங்கிற ஒரு நிலைமைக்கே வந்துட்டோம் ஏன்னா அந்த அளவுக்கு பெருத்த கஷ்டத்தை பார்த்தாச்சு சொல்லப்போனா சொந்த பந்தங்களால் புறக்கணிக்கப்பட்டு படாத பாடுபட்டு பண விஷயத்தில இன்னும் நெருக்கடி வச்சன கமிக்க முடியல ஒரு வீடுவாசல கட்ட முடியல சொத்து பத்துக்களை சேர்க்க முடியல ஆல்ரெடி இருக்கக்கூடிய சொத்துக்குமே பிரச்சனை குடும்பத்திலே சண்டை சச்சரவு என்னதாங்க
0:45 பண்றது யாருதான் என்ன புரிஞ்சுப்பா சொல்லப்போனா இருக்கற எல்லாத்தையும் அப்படியே போட்ட வாக்குல விட்டுட்டு எங்கயாச்சு போயிடலாம் போல இருக்கு. அட்லீஸ்ட் ஒரு 10 நாளாவது என்னை யாரும் தேடாதீங்கன்ற அளவுக்கு இன ஓடிடலாம். இப்படி கூட தோணுது ஆண்களுக்கும் அதே நிலைமைதான் பெண்களுக்கும் அதே நிலைமைதான் எங்கேயுமே சிறப்பா இருந்த ஓரளவுக்கு நிம்மதியாவது இருக்கணும் எங்கயுமே இல்ல இக்கரைக்கு அக்கர பச்சங்கற மாதிரி தொழில்ல வேலையில குடும்பத்தில சொந்த பந்தங்கள் கிட்ட கணவன் மணி உறவுல பெற்ற பிள்ளைகளால எங்க போனாலும் அடி மீது அடிவாங்கி அடிமையாக வாழக்கூடிய மீனத்திற்கு குரு அதிபதி எல்லாரும் சொல்றாங்க குருபகவான் இருந்தா சிறப்பு அவர் பார்வைப்படக்கூடிய இடங்களுக்கு எல்லாமே சிறப்பு உண்டு அப்படிா ஆனா அவர் அதிபதி வச்சிட்டு நாங்க என்னத்த கண்டோம் மத்த கரங்களாது எங்கள பாவம் பாப்பாங்க போல
1:32 ராகுவுக்கு எது கூட தம்பி கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு போ அப்படிங்கற மாதிரி வழிவிடுவாங்க போல இந்த குரு என்னத்துக்கு இப்படில்லாம் கூட தோணுது ஒருவேள இந்த மாதிரி நீங்க புலம்பனதுல்லாம் வந்து குருபகவான் கேட்டுச்சா தெரியல டேய் என்னடா நடக்குதுங்க அப்படிங்கிற மாதிரி குருபகவான் என்ன பண்ணிட்டாரு இருடா டேய் பொறுமையா இருடா இதனாள் வரைக்கும் பட்ட கஷ்டம் வந்து உனக்கு பாடம் கத்து கொடுத்ததுடா கவலைப்படாத அப்படிங்கிற மாதிரி இப்போ கடகராசி அக்டோபர் மாதம் 18ஆம் தேதிலிருந்து டிசம்பர் மாதம் ஏழாம் தேதி வரைக்கும் ஒரு 48 நாட்கள் அதிசார பயிற்சியாக போகக்கூடிய இந்த நேரத்தில அவருடைய பார்வை உங்கள் மீது படுது உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுது கஷ்டம் நஷ்டங்கள் மறைவதற்கான வழி போறக்குது அது என்ன ஏதுங்கறத தெளிவா பார்க்கலாம் இது வந்து பொது பலன்கள்ங்க மீன ராசி லக்னம் மீன
2:20 ராசியில் இருக்கக்கூடிய நட்சத்திரத்தை சார்ந்தவங்களுக்கு இந்த பலன்கள் பொருத்தமாகும் மீன ராசிக்காரங்களே உங்களுக்கு வந்து உங்களை பத்தி தெரியுமா? முதல்ல நம்ம வாழ்க்கையில ஜெயிக்கணும் அப்படின்னா நம்மள பத்தி நமக்கு தெரியணும். நமக்கு என்ன வரும் என்ன வராது. ஓகேவா அந்த வகையிலதான் வேணா அசி பொண்ணுங்களா இருந்தாலும் சரி பசங்களாம் சரி சொல்றத கேட்டுக்கோங்க நல்ல நியூஸ்தான். குருபகவான் கடகத்துல உச்சமா நிக்கிறார் உங்க வாழ்க்கையே அதிஷ்டத்தை அள்ளி கொடுக்க போறார். பணம் பறக்குது இன்னைக்கு காசு கஷ்டம் நாளைக்கு ஏடிஎம்ல டோக்கன் போடக்கூடிய அளவுக்கு வீடு நிலம் வண்டி வாகனம் எல்லாம் வரப்போகுது சொத்து சேர்க்கை சுமா அள்ள போகுது. காதல் கல்யாணம் திருமணம் ஆகாதவளுக்கு கல்யாணம் மேலதான் ஆகிட்டவங்களுக்கு பாசம் கூடும். குழந்தைகளோட சிரிப்பு சத்தம் வீட்டே குழுக்கும். மாமியார் கூட மருமகள் கூட
3:08 நல்ல உறவு இருக்கும். பாஸ்போர்ட்ட தொடைச்சு வச்சுக்கோங்க. பறந்துகிட்டே இருக்க போறீங்க. குரு சொல்றாரு வேலைக்காக படிப்புக்காக சுற்றலுக்காக சும்மா கலக்க போறீங்க விமானத்துல பறந்துகிட்டே இருக்கீங்க அவ்வளவு பிஸியா இருக்க போறீங்க கடைசி எல்லாம் அட்டகாசம் ஜெயிச்சு காட்டுவீங்க மக்களுடைய ஆதரவு பெருகும். எதிரிகள் எல்லாம் உங்க பக்கம் நிக்க முடியாது. ஓடி போயிடுவாங்க. உங்க பேரை சொன்னாலே வந்து பாத்தீங்கன்னா மக்கள் கிட்ட ஆரவாரம் பெருகும். எதிரிகள் எல்லாம் ஓடி ஒழிவாங்க. கஷ்டம் எல்லாம் கடைசி பக்கத்துக்கு போகுதுங்க. இப்பதான் உங்குடைய ஆட்டம் ஆரம்பம். கண்ணீரை மறந்து சிரிப்பை மட்டுமே சொந்தமாக்கிக்க போறீங்க. குரு உச்சம்ங்கிறது உன் வாழ்க்கைக்கு செம ஹிட்டுதான். சிம்பிளா சுருக்கமா சொல்லிட்டு நான் விரிவான விளக்கத்துக்கு போறேன். திருமண யோகம் சந்தோஷம் திருமண மாணவங்களுக்கு பிள்ளையராள மகிழ்ச்சி.
3:55 ஆசைகள் கனவுகள் காதல் உறவுகள் எல்லாமே சிறப்பா மாறும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு படிப்புக வேலைக்காக வெளிநாட்டு யோகம் உவீட்டு கதவை தட்டும். மக்கள் மத்தியில புகழ் பெருகும். அரசியல்ல வெற்றி கொடி நாட்ட போறீங்க. குடும்பத்துல ஒற்றுமை பெருக்கும் தடைப்பட்ட சுபகா காரியங்கள் நடக்கும். ஆரோக்கியம் ஒளிரும் மன அமைதி கிடைக்கும் ஆன்மீகத்துல வழிகாட்டியாக வாழ போறீங்க வாழ்க்கை வந்து ரொம்ப வெளிச்சகரமா மாறப்போகுது சந்தோஷம் பொங்கி இப்ப ஒவ்வொரு நாளையும் கஷ்டத்தால கடந்துட்டு இருக்கீங்க இல்லையா இனி வரக்கூடிய நாட்கள சந்தோஷத்தால கடக்க போறீங்க இந்த குருவுடைய உச்சம்ங்கிறது உங்களுக்கு கடந்த கால கண்ணீரை தொடைக்கூடிய புதிய நாட்களை வெற்றிகளை கொடுத்து உங்கள உச்சத்துல உட்கார வைக்க போகுது பணம் பெருக போகுது வீடு நிலம் சேரப்போகுது கூட்டு கேசு வழக்கெல்லாம் முடிய போகுது நிம்மதி வரப்போகுது உறவுக்காரன் கிட்ட இனிமையான உறவு இருக்கு இந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல்
4:41 குருபகவான் அதிசாரத்தில ஐந்தாம் வீட்டில வந்து உங்களுக்கு அமர்றார். இது மீன ராசிகளுக்கு வந்து அற்புதமான காலம்னு சொல்லலாம். கஷ்டப்பட்ட உங்களுக்கு காலம் தரக்கூடிய ஒரு பரிசுன்னு கூட இத நீங்க வச்சுக்கலாம். எந்த ஒரு செயலை செய்தாலும் சரி அத நேர்த்தியாக செஞ்சு அத முடிக்கிற வரைக்கும் சோர்வடையாத மீன ராசிக்காரளுக்கு குருபகவான் இப்ப நான்காம் வீட்ுல அமர்ந்திருக்காரு. இது வந்து பாத்தீங்கனாக்க அர்த்தாஷ்டம குரு அப்படின்னு சொல்லுவோம். இது வந்து அவ்வளவு நல்ல பலன்களை உங்களுக்கு கொடுத்திருக்க மாட்டார். அக்டோபர் 18 முதல் ஐந்துல வந்து அமரக்கூடிய குருவால அற்புதமான பலன்களை நீங்க அனுபவிக்க போறீங்க. குறிப்பா இதுவரையிலயும் தாயாருடைய உடல் ஆரோக்கியத்தில ஏதாவது உபாதிகள் வந்து இருந்துட்டே இருந்திருக்கும். அதன் காரணமா செலவும் இருந்துகிட்டே இருந்திருக்கும். அதுமட்டுமில்லாம தாய் வழியிலயுமே தேவையற்ற வாக்குவாதங்கள் வந்து போயிருக்கும். இப்போ
5:27 இந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் குருபகவான் இந்த அதிசாரத்தில ஐந்தாம் வீட்டில வந்து அமர்வதனால இது மீன ராசிகளுக்கு அற்புதமான காலம்னு சொல்லலாம். கஷ்டப்பட்ட உங்களுக்கு காலம் தரக்கூடிய பரிசு நான் முன்னாடி சொன்னதுதான். ஐந்தாம் வீட்டில அமரக்கூடிய குருவால உங்குடைய நம்பிக்கை அதிகப்பட போகுது. முயற்சிகள் வெற்றி பெறும் பூர்வீக சொத்துக்கள்ல இருந்த வில்லங்கள் விலக போகுது. விட்டு போன குலதெய்வ வழிபாட்டை இப்ப மேற்கொள்வீங்க. குலதெய்வத்துடைய அருள் பரிபூரணமா கிடைச்சிருக்கு. இதன் காரணமா நீண்ட காலமாக குழந்தை பாக்கியத்தை காத்துட்டு இருந்தவளுக்கு நல்ல செய்திகள் நல்ல தகவல் நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். ஆல்ரெடி குழந்தைகள் இருந்தால். அதேபோல பெரிய பிள்ளைகள் இருக்காங்க வேலையில இருக்காங்க அந்த மாதிரினாக்க அவர்கள் வழியில பணவரவுக்கு வாய்ப்பு இருக்கு. இதுல ராசிநாதன் குரு ராசியை பார்க்கறதுனால சோர்ந்திருந்த
6:12 உங்களுடைய முகம் இப்ப தெளிவடைய போகுது. இளமையும் பொலிவும் கூட போகுது. தன்னம்பிக்கை அதிகமாக போகுது. செயல்பாடுகள்ல வேகம் பிறக்கும். எடுத்த காரியத்தை முடிச்சு காட்டுவீங்க. இதுவரைக்கும் உங்களுக்குள்ள இருந்த தயக்கமும் கவலையும் விளக்க போகுது. மாணவர்களுக்கு படிப்புல ஆர்வம் பிறக்கும். இந்த ராசிக்கு 11 ஆம் வீட்டையும் குரு பார்க்கிறார். பணவரவுல இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். பழைய கடன்களை அடைக்க புதிய வழி பெருக்கும். உங்கள்ல சிலர் வந்து புதிய சேமிப்பு திட்டங்கள்ல சேருவீங்க. பல வகைகள்ல வெற்றிகள் குவியும். மூத்த உடன்பிறப்புகளால நன்மையும், லாபமும் கிடைக்கும். இதோட சொந்தமா தொழில் செய்யக்கூடிய வியாபாரம் பார்க்கக்கூடிய ஆண்கள் பெண்கள் வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் அற்புதமான மாற்றத்தை பார்க்க போறீங்க. சாமர்த்தியமான செயல்பாடுகளால லாபம் அதிகரிக்கும். புதிய வாடிகர்கள் தேடி வருவாங்க. பங்குதர்களுடைய
6:59 ஒத்துழைப்பு இருக்கும். வேலையில இதுவரைக்கும் இருந்து வந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். பங்கு சந்தைகள்ல் நல்ல முதலீடுகள் இருக்கும். அந்த முதலீடுகளால நல்ல லாபத்தை பெறுவீங்க. இங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டை குரு பார்க்கிறார். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகுது. தந்தை வழியில நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பராத தொகை கைக்க வரும். தந்தையாருடைய ஆரோக்கியம் மேன்மை அடையும். பூர்வீக சொத்து பிரச்சனைகள்ல நல்ல தீர்வு கிடைக்கும். இதோட ஏழர சனியால பலவிதமான கஷ்டங்களை அனுபவிச்சிட்டு இருந்த மீன ராசிகளுக்கு இந்த காலகட்டத்தில தெளிவடைந்து உங்க வாழ்க்கையை சரி செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பா உத்திரடாதி ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில அபரிவிதமான நல்ல பலன்களை நீங்க அனுபவிக்க போறீங்க. மேலும் இதுவரைக்கும் மீன ராசி, மீன லக்னம் மீன
7:44 ராசியில இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரமே மறதி ஜாஸ்தியா இருந்திருக்கும். ஏதாவது ஒரு குழப்பம் தெரியாத பயம் இது வந்து தொடர்ந்து இருந்துகிட்டே இருந்திருக்கும். தேவையில்லாத எண்ணங்கள் மறதி குழப்பம் இதெல்லாம் பெரிய அளவுல உங்களுக்கு பாதிப்பு கொடுத்திருக்கும். ஆனா இப்போ நான்காம் இடத்துல குரு வக்கிரமாவதுனால அதி பயங்கரமான புத்தி கூர்மை கணக்கு பாடக்கூடிய தன்மை எல்லாம் உண்டாகுது. திருமண யோகம் நல்ல வீடு அமையும் பாக்கியம் இருக்கு. இதோட சொந்த பந்தங்கள் கிட்ட நெருங்கும் பாக்கியம் இருக்கு. சொந்தத்துல திருமணம் நடக்கும். உங்குடைய மனசுல இருந்த அந்த கவலைகள் மறைந்து மனவிரக்தின்ற நிலையில மாற்றம் வருது. உற்சாகத்தை கொடக்கூடிய ஸ்தானம் இப்ப உண்டாகுது. உங்கள சுத்தி இருக்கறவங்க கிட்ட நீங்க உற்சாகத்தை அனுபவிப்பீங்க. உங்களால மத்தவங்க சந்தோஷப்படுவாங்க. தேவையில்லாத பிரச்சனைகில இருந்து இப்ப வெளிய வரக்கூடிய யோகம் உண்டாகுது. இதோட மீன ராசி செய்யவே கூடாத விஷயம் ஒன்னு இருக்கு. மத்தவங்குடைய
8:31 விஷயத்துல தலையிடாம இருக்கிறது. இத புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கோங்க. அதுபோல வீட்டுக்கு தேவையான சொகுசான வண்டி வாகனங்களை வாங்குவீங்க. சுகசமத்தை கட்டில் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. பெரியவங்களுக்கு இருந்த பிரஷர், சர்க்கரை இதெல்லாம் வந்து பாத்தீங்கன்னாக்க இப்ப கட்டுக்குள்ள வரும். கவலைப்பட்டவங்களுக்கு வந்து இப்போ இந்த சூழல் நேரம் காலம் உங்களுக்கு சாதகமா இருக்கு. சந்தோஷத்திற்கு உறுதி கொடுக்குது. அதேபோல வெளிநாட்டுல வெளியூர்ல இருந்தவங்க சொந்த ஊர் திரும்பக்கூடிய யோகம் இருக்கு. தேவையில்லாத பயங்களை ஒதுக்கி வச்சிட்டு இனி வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்துங்க. எந்த சொந்தத்துமே பிரச்சனை நினைக்காதீங்க. எல்லா விதங்களுமே உங்களுக்கு இப்ப சிறப்பா அமைய போகுது. சொந்த வீடு அமையக்கூடிய வாய்ப்பு இருக்கு. விற்பனைல தொழில்ல வியாபாரத்து எல்லாத்துலயும் உங்களுக்கு பாக்கியம் கிடைக்கும். அது குறிப்பா ரியல் எஸ்டேட் டாக்குமென்டேஷன் பெட்ரோல் பங்க் எண்ணெய் சார்ந்த தொழில் செய்றவங்களுக்கு யோகம் பல மடங்கு மீனத்திற்கு நல்ல நேரம்னே
9:17 சொல்லலாங்க. அலைச்சல் சோம்பல் தேவையில்லாத மறதி அவசரதன்மை ஆரோக்கிய குறைபாடு இது எல்லாத்தில இருந்து ஒட்டுமொத்தமா விடுபடக்கூடிய ஸ்தானமாதான் குருபகவான் பயணம் பண்றார். பெரிய உற்சாகம் ஏற்பட போகுது. நிறைய நல்ல விஷயங்கள் உங்க வாழ்க்கையில நடக்கப்போகுது. குழந்தைகள் மட்டும் நல்ல ஒழுக்கத்தோடு வழக்கத்துல கவனம் வச்சுக்கோங்க. சந்தோஷம் பொருளாதாரம்னு சொல்லிட்டு எல்லா விதங்களலுமே 100ுக்கு ஒரு 85% நல்ல பலன்களை நீங்க அனுபவிக்கக்கூடிய காலகட்டம். இந்த குரு தரக்கூடிய இந்த வாய்ப்புகள் உங்களுக்கு நிரந்தரமா நிலைச்சிருக்கா நீங்க போக வேண்டிய கோவில்ு பார்த்தோம்னாக்க நீங்க செய்ய வேண்டிய வழிபாடு கூட வச்சுக்கோங்க ரங்கநாத பெருமாள் அல்லது கள்ளகர் வழிபாடு செய்றது நல்ல மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொடுக்கும். இதோட முதல்ல நமக்கு இந்த பதிவு தொடங்குன உடனேயே உங்களுக்கு வந்த விஷயம் என்னன்னா பண விஷயம். நிதிநிலை இதுவரைக்கும் காசுக்காக கஷ்டப்பட்ட உங்களுக்கு காசு கையில பெருக போகுது. பணம்
10:04 வந்து பசுமையா ஓடும். வீடு நிலம் வண்டி வாகனம் சொத்து சேர்க்கை நிச்சயம். கடன் சுமை குறையும் வருமானம் பெருகும். அதேபோல கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு ஏதாவது இருக்கு அப்படின்னா நீண்ட நாட்களாக மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கீங்க அப்படின்னாக்க அது முடிவுக்கு வரும். உங்களுக்கு சாதகமா முடியும். சமாதானம் நீதி ரெண்டுமே உங்க பக்கம் வரும். அதேபோல உறவுகள் மற்றும் குடும்பம். சொந்த பந்தங்கள் கிட்ட இருந்த பிளவுங்கிறது குறையுது. உறவுகள் கிட்ட உறவுங்கிறது நெருக்கமாகுது. குடும்பத்துல அமைதி நிலைக்கும். உறவுக்காரங்க கிட்ட அன்பு அதிகமாகும். தடைப்பட்ட சுப காரியங்கள் இனி வந்து ஈசியா நடக்கும். அதுவும் கோலகாலமா நடக்கும். அதேபோல திருமணம் மற்றும் காதல். திருமணம் ஆனவங்களுக்கு பாசம், பிணைப்பு பிள்ளைகளால மகிழ்ச்சி இது எல்லாமே கிடைக்கும். திருமணம் ஆகாதவங்களுக்கு அதிர்ஷ்டகரமான திருமண யோகம் உண்டாகுது. இது காதல் வாழ்க்கையில இருக்கீங்க அப்படின்னாக்க, காதல்ல இருந்த தடைகள் அகலும். இனிய பேச்சு வார்த்தையால
10:50 பெற்றோருடைய சம்மந்தத்தால அந்த காதல் வாழ்க்கை அப்படிங்கறது திருமண பந்தத்துக்கு முடிவாகும். இதுல குறிப்பா பெண்களுக்கு குடும்ப பெண்களுக்கு மதிப்பு மரியாதை மகிழ்ச்சி கூடுது. வேலை பார்க்கக்கூடிய பெண்களுக்கு பாராட்டு கிடைக்குதுங்க. உயர்வு கிடைக்குது. தொழில் செய்யக்கூடிய பெண்களுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டு பெருமை சேர்க்க போறீங்க. அடுத்து ஆண்களுக்கு தொழில்ல வேலையில வியாபாரத்தில எல்லா விதங்களுமே முன்னடத்தை பார்க்க போறீங்க. வெளிநாட்டுக்கு வேலைக்கு போறீங்களா கல்விக்காக போறீங்களா பயணம் போறீங்களா எல்லாமே சாத்தியமாகும். இளம் ஆண்களுக்கு வேலைவாய்ப்பும் திருமண யோகம் ரெண்டுமே கிடைக்க போகுது. குறிப்பா வெளிநாட்டு யோகம்ங்கிறது குரு உச்சத்தில இருக்கறதுனால வெளிநாட்டு யாத்திரை படிப்பு வேலைவாய்ப்பு எல்லாமே வலுவா இருக்க போகுது. புதிய உலகையே நீங்க சுத்தி பார்க்கக்கூடிய அதிஷ்டம் உங்களை தேடி வரும். இதே இடத்து அரசியல் இருக்கவங்களுக்கு மக்கள் ஆதரவு பெற்று உயர்வாக இருக்க போறீங்க. பதவி புகழ் கீர்த்தின்னு சொல்லிட்டு எல்லாமே உங்கள
11:36 தேடி வரும். எதிரிகள் விலகி ஓடுவாங்க. உங்களுக்கு வெற்றி உறுதி. அடுத்து ஆரோக்கியம். உடல் நலம் மேம்பாடு அடையுது. மன அமைதி அதிகமாகுது. ஆன்மீகத்தில ஈடுபாடு அதிகரிச்சு உங்களுடைய உள் சக்தி அப்படிங்கறது பெருக போகுது. மொத்தத்துல மீன ராசிகளுக்கு இந்த குரு பெயற்சிங்கிறது அதிஷ்டம், வளம், சந்தோஷம், முன்னேற்றம் எல்லாத்தையுமே அள்ளி தரப்போகுது. கஷ்டம் கண்ணீராய் இருந்த நாட்கள் எல்லாமே இப்ப சிரிப்பும் சந்தோஷம் வெற்றியுமாக மாறப்போகுது. குரு அருளால உடைய வாழ்க்கைங்கிறது புதிய ஒளியில தலைக்க போகுது. பொதுவாவே குரு வந்து ஒரு சப்போர்ட்டிவ் கிரகமா வரும்போதே நல்ல அதிர்ஷ்டமான பலன்களை கொடுப்பாரு. இவரே உங்களுக்கு அதிபதி. இவரால இப்ப உங்களுக்கு அதிர்ஷ்டம் வருது அப்படின்னாக்க அது பழமடுங்கிறத நீங்க உறுதி பண்ணிக்கலாம். குரு வந்து கடக ராசியினுடைய உச்ச வீடு. மீன ராசிக்கு இது மிகச் சிறந்த காலம். ஓகேவா ஏன்னா நம்ம
12:22 அதிபதியும் அவரே. ஐந்தாம் இடம் அப்படிங்கறது புத்திரஸ்தானம் கல்வி அதிஷ்டம் மகிழ்ச்சி இது எல்லாத்துலயுமே இவர் வந்து அமர்வதுனால முன்னேற்றத்துக்கும் அதிஷ்டத்துக்கும் சந்தோஷத்துக்கும் குறைவே இருக்காது. குரு உச்சம்ங்கிறது நிதிவளத்தை அதிகப்படுத்துது. எதிர்பார்த்த பணம் எதிர்பாராத பணவரவு பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். கடன் குறையும், வண்டி வாகனங்கள், வீடு நிலம், சொத்து சேர்க்கை எல்லாம் சாத்தியம். நீண்ட நாள் கனவு நனவாகுது. அதேபோல குடும்ப ஒற்றுமை பலப்படுது. தடைப்பட்ட சுப காரியங்கள் திருமணம், காது குத்து, கிரக பிரவேசம், குழந்தை பிறப்பு இது எல்லாமே நடைபெறும். ஒட்டுமொத்தமா குருபகவான் உச்சத்தில் அமர்வதனால மீன ராசியுடைய வாழ்க்கையில பல துறைகள்ல் புதிய அத்தியாயம் தொடங்கக்கூடிய நேரம். கடந்த கால கஷ்டங்கள், தடைகள், தாமதங்கள் எல்லாமே மறையுது. அதிஷ்டம், வளம், மகிழ்ச்சி அதிகமாகுது. நிதி ரீதியா வேலை ரீதியா
13:08 குடும்ப ரீதியா கல்வி ரீதியா திருமணம் ரீதியா குழந்தைகளுடைய மகிழ்ச்சி எல்லா விதங்களையும் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்க போறீங்க. மொத்தத்துல சொல்லப்போனா குருபகவான் கடகத்தில் அமர்வது மீன ராசிகளின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும். கண்ணீரை தொடைத்து சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி உண்டு. வாழ்க்கையில ஏதாவது ஒரு அதிசயம் நடக்கும்னு எதிர்பார்த்துட்டு இருந்தீங்கன்னா அந்த அதிசயம் இதுவாதான் இருக்கப்போகுது. இது வந்து சிறிது காலத்துக்கு கிடையாது. இந்த 48 நாட்கள் குருபகவான் கடக ராசிக்கு பெயிற்சியாகிறது. மீன ராசியுடைய வாழ்க்கையில வாழ்நாள் முழுவதும் பிரதிபலிக்கக்கூடிய அளவுக்கு நல்ல பலன்களை அத சொல்லியாச்சா அத்தியாயம். வீடு அப்படின்னாக்க பேஸ் மட்டம் வந்து இன்னைக்கும் வந்து காணாம போக போகுதா? இல்ல இல்ல எக்காரணத்தை கொண்டும் பேஸ் மட்டம்ங்கறது அந்த அளவுக்கு பாதிக்கப்படாது. அந்த வகையிலதான் இந்த அத்தியாயம்ங்கறது உங்களுக்கு வாழ்நாள் முழுவதுமே துணை நிற்கும்.
13:54 சோ இப்ப வரைக்கும் பார்த்த பலன்கள் எல்லாமே குருவால உங்களுக்கு வரக்கூடிய அதிஷ்டங்கள். அதிஷ்டங்கள் உங்களுக்கு நிலைச்சிருக்க நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் மற்றும் வழிபாடு. குருபகவான் உச்சத்தில இருக்கறதுனால அவருக்கே நீங்க வழிபாடு செய்யறதுதான் சிறப்பான பலங்களை கொடுக்கும். சோ வியாழக்கிழமைகள விரதம் இருந்து மஞ்சள் அணிவித்து வேய்ப்பிலை மற்றும் மஞ்சள் மலர்கள் கொண்டு உருவிக்க அர்ச்சனை செய்து நவகலை விற்றுக்கூடிய குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சளர் கொண்ட கடலையை மாலையாக கொத்து அவருக்கு அணிவித்து நல்லெண்ணெய் அல்லது நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய குரு அருள் கிடைக்கும் அதேபோல குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு சிவன் வழிபாடு தெய்வமணி அண்ணாமலை திருவண்ணாமலை வழிபாடு ஆலங்குடி ஆபத் சகாய ஈஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு வர்து இது எல்லாமே சிறப்பு. இந்த ஆபத் சகாஸ்வரர்
14:41 கோயில் ஆலங்குடி வந்து குருபகவானுடைய பரிகார ஸ்தலம். இது போயிட்டு வரது சிறப்பு. அதேபோல விசேஷமா உங்களால திருமலை திருப்பதிக்கு போக முடிஞ்சா போயிட்டு வாங்க. காஞ்சி வரதராஜ பெருமாளுடைய வழிபாடு குருவாயூர் அப்பன் வழிபாடு ஸ்ரீ ராகவேந்திர வழிபாடு இந்த கோயில்களுடைய தரிசனம் உங்களுக்கு மேலும் புண்ணிய பலன்களை அதிகப்படுத்தும். நல்ல பலன்களை கொடுக்கும். இட வியாழக்கிழமைகள்ல பரிகாரமா பசுவிற்கு பசும் புல் கொடுக்கிறது. மாணவர்களுக்கு புத்தக உதவி செய்வது. அவங்குடைய படிப்புக்கு ஏதாவது ஒரு வகையில உதவி செய்றது. அதேபோல அன்னதானம் செய்வது. சிறப்பான பரிகாரங்க. இதை செஞ்சா குரு அருள் நிச்சயம். அதேபோல பெண்களுக்கு திருமணத்திற்கு மஞ்சள் தானம் செய்வது நல்ல பலன் கொடுக்கும். உங்களால முடிஞ்சா திருமணம் ஆகாத ஏழை கன்னி பெண்களுக்கு
15:27 திருமணத்திற்கு உதவி பண்ணுங்க. அது உங்களுக்கு இன்னும் அதீத பலன்களை கொடுக்கும். அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் 3ஏ 12 இந்த எண்களை நீங்க பயன்படுத்திக்கலாம். அதிஷ்டம் தரக்கூடிய நிறங்கள் மஞ்சள், பச்சை, நீளம் வெள்ளை இந்த நிறங்கள் உங்க வாழ்க்கையில வெற்றிக்கும் அனாமைதிக்கும் அதிஷ்டத்திற்கும் உறுதியை கொடுக்கும். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய திசைகள் வடகிழக்கு ஈசானியம் அப்படின்னு சொல்லுவோம். மிகுந்த அதிஷ்டம் தரக்கூடிய திசை உங்களுக்கு. வடக்கு அல்லது கிழக்கு. திசைவழியே பயணம், வீடு, ஆபீஸ் வச்சீங்கனாக்க சிறப்பு. அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய இடங்கள். ஆன்மீக ஸ்தலங்கள்னு பார்த்தோம்னாக்க சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள். அதேபோல நீர் நிலைன்னு பார்த்தோம்னாக்க கடற்கரை, ஆற்றங்கரை தீர்த்த ஸ்தலம் கங்கை, காவேரி, கோதாவரி இங்கல்லாம் போயிட்டு வந்தீங்கனாக்க மனாமைதியும் அதிஷ்டமும் கூடும். அதேபோல
16:12 பரிகார ஸ்தலங்கள்னாக்க ஆலங்கொடி, திருச்செந்தூர், முருகப்பெருமான் வழிபாடு, திருவண்ணாமலை சிவபெருமானுடைய வழிபாடு எல்லாம் சிறப்பு. மொத்தத்துல மீன ராசிக்காரங்க வியாழக்கிழமை விரதம் இருந்து குரு வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு வாழ்க்கையை உயர்த்தி வைக்கும். அதேபோல அதிஷ்ட நிறம் மூன்று நிறம் மஞ்சள் திசை வடகளுக்கு இது உங்களுக்கு வளர்ச்சிக்கு மிகுந்த பலன் கொடுக்கும். பரிகாரம் அல்லது தானம் செஞ்சீங்கனாக்க குரு அருள் மிகுந்து தடைப்பட்ட காரியங்கள் எல்லாமே நிறைவேறும். இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில் நடந்துட்டு இருந்தது என்ன? நடந்தது என்ன? கடந்த சில வருஷமாவே கஷ்டம் தடை தாமதம் அதிகமா இருந்திருக்கும். நிதிநிலை சுருங்கி வாய்ப்பு வந்தும் கை கூடாமல் போயிருக்கும். குடும்பத்தில சின்ன சின்ன பிரச்சனைகள் மனஅழுத்தம் குடும்ப சோர்வு பலருக்கு திருமண தடை வேலை தடை வெளிநாட்டு தடைகள் எல்லாமே இருந்திருக்கும். ஆனா இப்போ நடக்கறது முன்னாடி சொன்ன விஷயங்கள்ல கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் வந்திருக்கு. குரு உச்சத்துல பயணம் செய்ய
16:58 ஆரம்பிச்சிருக்கறதுனால வாழ்க்கை சீராக மாற ஆரம்பிச்சிருக்கு. மன அழுத்தம் குறைஞ்சிருக்கு. நல்ல எண்ணங்கள் உருவாகி இருக்கு. பழைய தடைப்பட்ட காரியங்கள் மெதுவா கை கூட ஆரம்பிச்சிருக்கு. நிதிநிலையில சின்ன சின்ன முன்னேற்றம் தெரிஞ்சிருக்கு. குடும்பத்தில சமாதானம் உறவுக்காரங்க கிட்ட அன்பும் திரும்பி வந்திருக்கு. நடக்க போறத சொல்லட்டுமா? இனி குரு உச்சத்தினுடைய அமைப்பின் காரணமா பணம், சொத்து வண்டி வாகனம் அள்ளி தரப்போறார். திருமண யோகம் கைக்கோடும் குழந்தையுடைய மகிழ்ச்சி கிடைக்கும். வேலை வியாபாரத்தில பெரிய முன்னேற்றத்தை பார்க்க போறீங்க. வெளிநாட்டு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அரசியல் இருக்கவங்களுக்கு உயர்வை பார்க்க போறீங்க. குடும்பத்தில நீண்ட நாட்களாக காத்திருந்த சுப காரியங்கள் இப்ப நடக்கப்போகுது. கண்ணீர் இருந்த இடத்துல சிரிப்பு சத்தம் கேட்கும். அதுதான் நடக்கப்போகுது. மொத்தத்துல கடந்த கால கஷ்டங்களுக்கு எல்லாம் ஃபுல் ஸ்டாப் வச்சாச்சு. மெதுவா முன்னேற்றம் நடக்க ஆரம்பிச்சு இனி வரக்கூடிய காலங்கள்ல அதிஷ்டமும் சந்தோஷமும் உச்ச கட்டத்துக்கு
17:44 கொண்டு போக போகுது. இதுநாள் வரைக்கும் நடந்தது நமக்கு ஒரு பாடம். இப்ப நடக்கறது நிம்மதி நடக்கப்போறது அருமையான வாழ்க்கை மாற்றம் வளமான வாழ்க்கை நிலையான வாழ்க்கை பேரு புகழ் நீடித்த நிலைத்த செல்வம் செல்வாக்குன்னு சொல்லிட்டு அற்புதமா வாழ போறீங்க. தெய்வ அனுகூலம் பரிபூரணமா கிடைச்சிருக்கு. ுடைய அதிபதியே உங்களுக்கு வந்து பாத்தீங்கனாக்க ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கறதுக்கு பொறுப்பு ஏத்துக்கிட்டாரு. குருவருள் இருக்கு திருவருள் உங்களுக்கு நிச்சயம் தாங்க. சோ இதெல்லாமே நிலைச்சிருக்க அனுதினமும் மீன ராசிக்காரங்க குரு வழிபாடு செய்றது சிறப்பு. ஓம் குருபகவானே போற்றி போற்றி இந்த மந்திரத்தை அனுதினமும் 108 முறை சொல்லுங்க. சிறப்பு குறைஞ்சபட்சம் 21 முறையாவது சொல்லிட்டு அன்றாட வலைகளை தொடங்கி பாருங்க. நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும். இதோட உங்க ஜாதக கட்டத்துல குருபகவான் எங்க பயணம் பண்றார்.
18:31 லக்னம்ங்கறது ஒன்றாம் வீடுங்க. அதுல இருந்து அவர் எந்த கட்டத்துல இருக்காரு? இதோட அவர் கூட எந்த கிரகங்கள் கூட்டில இருக்காங்க? குறிப்பா வந்து ராகு, கேது, செவ்வா, சூரியன் இந்த மாதிரி கிரகங்கள் ஏதாவது சேர்க்கையில இருக்காங்களா? இதையும் கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. அதற்கான பலன்களை நான் கமெண்ட் பாக்ஸ்லயே சொல்றேன். இல்ல அடுத்து வரக்கூடிய பதிவுகளாவது நான் சொல்றேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தா அடுத்தடுத்து கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. நிச்சயமா அதற்கான பதில் உடனடியா தெரிவிக்கப்படும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.