0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ராம்ஜி தைமாத பலன்கள் தைமா தை பிறந்தால் வழி பிறக்கும்றாங்க எங்களுக்கு வழி கிடைக்க போகிறதா அதான் முக்கியம் கவலையே படாதீங்க கம்பல்சரி வழி உண்டு நான்கு கிரகங்கள் மகரத்தில் சேருகிறது உச்சம் பெற்ற செவ்வாயோடு சுக்கிரனோடு புதனோடு சேர்ந்த சூரியன் பிரமாதமான யோகங்கள் எல்லாம் வெயிட்டிங்ல இருக்கு உங்க உங்க ராசிக்கு எல்லா கிரகங்களுமாக சேர்ந்து மகரத்துக்கு போச்சு பாருங்க அங்க நிக்குது ட்விஸ்ட் காரணம் என்ன அப்படின்னா இந்த மகரத்துல தாங்க செவ்வா பகவான் உச்சம் பெறுகிறாருங்க செவ்வா அது ஏன் செவ்வா உச்சம்னா இவ்வளவு பேர் அட்டென்ஷனா பார்க்கறாங்கன்னா ஒரு வாழ்க்கையில ஒரு
0:45 மனிதன் சொத்து சேர்த்துற பெரிய விஷயமே பூமியோ வீடோ லேண்டோ அரசு பதவிகளோ உயர் கௌரவமான ஒரு கவர்மெண்ட் ஜாபுகளோ இது எல்லாமே எங்க வருதுன்னா செவ்வா தர்ற அனுக்கிரகத்தினால தாங்க ஏற்படுது. இதுல புதன் வேற வருகிறாரு புதனும் சூரியனுமாக வராங்க மகரத்துல இது புதாதித்திய யோகம் என்று அழைக்கப்படுகிறதுங்க அதே மாதிரி சுக்கிரன் வேற வராரு அப்போ சுக்கிரன் ரொம்ப முக்கியமான ஆளு செவ்வா அதைவிட முக்கியமான ஆளு புதன் அதே மாதிரி சூரியன் எல்லாருமா சேர்ந்து பத்தாம் இடத்தில் வரும்பொழுது அது ஒரு காலபுருஷனுக்கு பத்தாம் இடம் அப்போ யார் யாரெல்லாம் பாரின் போக போறீங்க யார் யாருக்கெல்லாம் குழந்தை பிறக்க போகுது யார் யாருக்கெல்லாம் காதல் ஓகே ஆக போகுது யார் யாரெல்லாம் குபேர சம்பத்துகளை அள்ள
1:31 போறீங்க ராசி ரீதியாக நாம் பார்த்துவிடலாம். மே ராசிக்காரர்களை பொறுத்தவரைக்குமே இந்த தைமாத பலன்கள் எப்படி இருக்க போகிறது தைமாதம் பிறக்க போவதே உங்களுக்காகதாங்க அட போங்க சார் நீங்க இப்படிதான் சார் சொல்லுவீங்க அதுக்கப்புறமா ஏதாவது ஒன்னு கடைசியா எண்டுல ஒரு டிஸ்ட் வைப்பீங்க ச இந்த இது என்ன பெரிய கவிதையா என்ன கடைசியா டிவிஸ்ட் வைக்கிறதுக்கு நன்றாக புரிந்து கொள்ளுங்கள் மீன ராசிக்காரர்களுக்கு ரொம்ப அற்புதமான நேரம் என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் உலகத்துல எந்த நான் என்னோட பாலிசி சொல்றேன் நீங்க எப்படி வேணா எடுத்துக்கங்க எது உச்ச ஆகுது நீச்சாகுது எத வேணா விடுங்க மணி இஸ் அல்டிமேட் ரண்டு ஒன்பது கூடைய சுக்கர பகவான் உச்சம் பெட்டுட்டாருனா உங்களுக்கு செவ்வா பகவான் உச்சம் பெட்டுட்டாருனா மணி இஸ் அல்டிமேட் மீதி பிரச்சனைல்லாம் அதையே பாத்துக்கும். காரணம் என்ன அப்படின்னா சார் உடம்பு சரல சார் என்ன செய்யலாம்? அங்க அங்கேயே அட்மிட் பண்ணிருங்க. ஹாஸ்பிடலயே அட்மிட்
2:17 பண்ணி அங்கேயே கேர் பண்ணி அங்கேயே பார்த்து ஐசியலயே வச்சு அங்கேயே டேக் கேர் பண்ணி பக்கத்துல இருக்கற எல்லா எல்லாத்துக்கும் என்ன வேணும் பணம் வேணும். பணம் இருந்தா இது எல்லாவிதமான கம்பர்ட்டமே நீங்க ராஜபோகமா தர முடியும். ஆனா பணம் இல்லைன்னா இதெல்லாம் பண்ண முடியாது. ரெண்டு ஒன்பதுக்குடைய செவ்வா பகவான் உச்சம் பெறும் பொழுது மணி இஸ் அல்டிமேட் நீங்க பேஸ் பண்ண போறீங்க. அதான் முக்கியம். சோ அப்போ செவ்வா பகவான் உச்சமாகும்போது பூமி லாபங்கள் செவ்வா பகவான் உச்சமாகும்போது வீடு கட்டற யோகங்கள் போன்றவை எல்லாம் ஏற்படுகிறது. சோ வீடு கட்டறது பூமி வாங்குறது அதே மாதிரி வந்து இடம் வாங்குறது போன்ற நிறைய நல்ல விஷயங்கள் செவ்வானால ஏற்பட போகிறது. ரண்டு ஒன்பதுக்கு கூடையவர் தனாதிபதி பாக்கியாதிபதி. அதே நேரத்துல ரண்டு ஒன்பதுக்குடைய செவ்வா பகவான் உச்சம் பெறுவதை போலவே நாலு ஏழுக்குடைய புத பகவான்
3:03 இவரும் வந்து 11ஆம் இடத்தில் இருக்கிறார். நண்பர்களே ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது 11ஆம் இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அதற்கு தோஷம் என்பது இல்லை. காரணம் 11ஆம் இடம் என்பது என்ன? 11ஆம் இடம் என்பது உபஜய ஸ்தானம். நான்கு ஏழுக்குடைய புத பகவான் 11ஆம் இடத்தில் இருந்தால் உபஜய ஸ்தானத்தில் இருக்கிறார். அப்போ என்ன ஆகும்னா புதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் எல்லாம் வருகிறது. உயர்கல்வி, உயர் பதவி, மதிப்பு, மரியாதை போன்றவை ஏற்படுகிறது. அடுத்ததாக நடக்கின்ற மிகப்பெரிய விஷயமே என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா புத பகவானை தொடர்ந்து உங்களுக்கு சுக்கர பகவான் மூன்று எட்டுக்குடையவர் இவரும் 11ஆம் இடத்திற்கு வருகிறார். சுக்கர பகவான் 11ஆம் இடத்திற்கு வரும்பொழுது என்னன்னா சுக்கரனால் கிடைக்கின்ற யோகங்கள் எல்லாம் வருகிறது. புகழ் செல்வம் ஆடம்பரம் கல்வி போன்றவை எல்லாம் கிடைக்கிறது. அடுத்ததாக சூரிய பகவான் ஆறுக்குடையவன் இவனும் 11ஆம் இடத்தில் வருகிறான். அப்ப என்ன ஆகும்
3:49 அப்படின்னா வியாதி கடன் கஷ்டம் போன்றவை தீருகிறது. நண்பர்களே இது கொஞ்சம் யோசிச்சு பாருங்க எல்லாமே 11ஆம் இடத்தில வந்து புனிதர் பட்டம் பெற்று உங்களுக்கெல்லாம் நல்லது பண்றாங்க. நாலு ஏழுக்குடிய புத பகவான் ஆகட்டும் ஆறு கூடிய சூரிய பகவான் ஆகட்டும் மூணு எட்டு கூடிய சுக்கிர பகவான் ஆகட்டும் இவங்க எல்லாம் திடீர் புனிதர்கள் இப்போ. காலகாலமாவே மீன ராசிக்காரங்களுக்கு இவங்க எல்லாம் கெட்டவங்கதான். இவங்க அத்தனை பேரும் 11ஆம் இடத்துக்கு வந்ததால நல்லது செய்றாங்க. ஆனாலும் அது கெட்டவன் கெட்டவன் தான். சோ 11 ஆம் இடத்துல இருக்கும் பொழுது நான் சொன்னேன் பாருங்க தனுசுக்கு அது மாதிரிதான் அரே சைத்தான். இவன் கூட வந்து என்ன ஆயிடுவான்னா இந்த சைத்தான் வந்துருவான். என்ன சைத்தான் வந்துருவான் அப்படின்னா மீன ராசிக்காரர்கள் ரெண்டு ஒன்பதுக்குடைய செவ்வா பகவான் அவங்களுக்கும் பாருங்க தனுஷுக்கு அஞ்சுக்குடைய செவ்வா உச்சம் பெற்றதுதான் நான் சொன்னேன். அது மாதிரி உங்களுக்கும் ரெண்டுக்குடைய உச்சம் பெறுகிறான் உச்சம் பெறும்போது பணம் வரும். பணம் வரும்போதே
4:35 கூட போகமும் வரும். போகம் வரும்போது என்ன ஆகும்னா வாங்க பன் பண்ணலாம் பார்ட்டிக்கு போலாம் பப்புக்கு போலாம் மசா பண்ணலாம் தயவு செய்து ஒன்னும் வேண்டாம். பார்ட்டிக்கும் வேணாம் பப்புக்கும் வேண்டாம். நீங்க பார்ட்டிக்கு போய் செலவு பண்ற காச அப்படியே கூட்ட்டு போய் டாக்டர்ட்ட ரெண்டு மடங்கா கட்டணும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உடம்புதான் முக்கியம். உடம்புக்கு நீங்க செலவு பண்ற ஒவ்வொரு காசும்ஃியூச்சருக்கு ஹெல்ப்புல்லா இருக்கும். ஆனா நீங்க போகத்துக்கு செலவு பண்ற ஒவ்வொரு காசும்ஃியூச்சர்ல உங்களுக்கு 10 மடங்கு நஷ்டமாகத்தான் போகும். ஹெல்த் இஸ் மோஸ்ட் மோஸ்ட் மோஸ்ட் மோஸ்ட் இம்பார்டன்தன் னிதிங் இ the வேர்ல்ட் உலகத்துல ரொம்ப முக்கியம். எண்ணங்கள் அதைவிட முக்கியம். தீ தீயோர் ஒருவர் தொடர்பு உங்களுடைய வாழ்க்கையை ஃபுல்லா காலி பண்ணிரும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். தீயவர்களை தவிருங்கள் அதான் முக்கியமான விஷயமே. சோ அப்போ இவருக்கு வந்து என்ன சொல்ல வந்தேன் இப்போ மீன
5:21 ராசிக்காரர்களுக்கு தீய நண்பர்கள் தீய அட்வைசர்ஸ் சார் இது மாதிரி பண்றதுக்கு அப்படி பண்ணலாம் இப்படி பண்ணலாம். நீங்கள் வந்து உங்களுடைய லைப் வந்து இப்படி மாத்திக்கலாம் அப்படி மாத்திக்கலாம். இதுல இன்வெஸ்ட் பண்ணலாம் அதுல இன்வெஸ்ட் பண்ணலாம் எதை எல்லாத்தையும் நீங்க தவிருங்க. இது எல்லாமே வேஸ்ட். உங்களுக்கு கரெக்ட்ன்னு படுறத மட்டும் இன்வெஸ்ட் பண்ணுங்க. இன்னொருத்தன் சொல்றாங்கறதுக்காக பண்ணாதீங்க. ராசி உங்களுக்கு வந்து 11டைய 11ஆம் இடத்திலே செவ்வாய் பகவான் உச்சம் பெறும் பொழுது நீங்க எதை நோக்கி போவீங்க அப்படின்னு பாத்தீங்கன்னா உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் எப்படி இருக்கும் அப்படின்னா நீங்கள் உங்களுடைய இன்வெஸ்ட்மெண்ட்ஸ தப்பான டைரக்ஷன்ல போடுவீங்க. சில பேர் பெரிய ஒரு கோடிரண்டு கோடி சம்பாதிப்பாங்க நல்லா சம்பாதிப்பாங்க கொண்டு வந்து படம் எடுப்பாங்க உங்களுக்கு இது தெரிஞ்சா பண்ணுங்க தெரியலன்னா பண்ணாதீங்க இந்தரண்டு கோடிய ஸ்வாகா முடிஞ்சு போச்சு அவ்வளோதான் அந்த படம் ஓடல நின்னு போச்சு. சோ பணத்தை இழக்குறது ரொம்ப
6:08 ஈஸி ஆனா அதை சேர்த்து வைக்கிறது ரொம்ப கஷ்டம் இதுக்கு அஞ்சு வீடு வாங்கிடலாம். சோ அப்போ என்ன பண்ணி இருக்கணும் நம்ம யோசிச்சிருந்தோம்னா நமக்கு வந்து இவ்வளவு பணம் லாஸ் ஆகிருக்காது. பிரச்சனை என்ன அப்படின்னா நம்முடைய அவசரம் இந்த அவசரத்தினால வந்ததுதான் இத்தனை பிரச்சனைகளும் சோ அப்போ இந்த மீன ராசிக்காரர்கள் பணம் வரப்போகிறது, பணம் கொட்ட போகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அந்த பணத்தை எப்படி நீங்க பயன்படுத்துனீங்க? அதை நீங்க எதுல கொண்டு போய் போட்டீங்க என்பதுதான் ரொம்ப முக்கியமான விஷயம். சோ மீன ராசிக்காரர்கள் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். மீன ராசிக்காரர்கள் போகத்தில் கவனம் செலுத்தாதீர்கள். போகம் உங்கள் வாழ்வை அழித்துவிடும். 12 ஆம் இடத்து ராகு உட்கார்ந்துருக்காரு பழைய கேஸ் எல்லாம் எடுத்து எடுத்து போடுவாரு பழைய கேஸ் இதெல்லாம் என்னைக்கோ நடந்த கேஸ் எல்லாம் எடுத்து இன்னைக்கு பேசிட்டு இருப்பாங்க. அப்ப தீய தேவையில்லாத பழைய குப்பைகள்ல நோண்டிட்டு இருக்காதீங்க. தேவையில்லாத நோனீங்கன்னா உங்களுக்கு நிம்மதிதான்
6:54 இழப்பு ஏற்படும். தேவையில்லாத எதையும் நீங்க பேசாம இருங்க. அதான் உங்களுக்கு ரொம்ப நல்ல விஷயம். மீன ராசிக்காரர்கள் 12 ஆம் இடத்து ராகு இருக்கும்போது போலீஸ், கேஸ், வம்பு, வழக்கு, பஞ்சாயத்து போன்றவள் எல்லாம் ஏற்படும். சோ அப்ப என்ன ஆகும்னா அதுலெல்லாம் இன்வால்வ ஆகாம இருக்கிறது உங்களுக்கு நல்லது. அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். சோ அப்போ மீன ராசிக்காரர்கள் பழைய கேஸ் ஏதாவது வந்து எதர் யூ ஷூட் ஆர் செட்டில் ஒரே கான்செப்ட் தான். ஒன்னு அத முடிச்சு விட்டுருங்க அல்லது அதுக்கு என்ன செட்டில்மெண்ட்டோ அத பண்ணி விட்டுருங்க. இதுல ரெண்டுல ஏதோ ஒன்னு பண்ணுங்க. அல்லாம நீங்க வந்து அந்த கேஸ் இழுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா அந்த கேஸ் இழுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா திரும்பவும் வந்து அது அது இழுத்துக்கிட்டேதான் இருக்கும். சோ அப்போ எதர் யூ ஷூட் ஆர் செட்டர் மீன ராசிக்காரர்கள் சந்தோஷமா இருக்க போறீங்க. போகத்துக்கு மட்டும் அடிபணிஞ்சிராது. இந்த செவ்வாய் வருகின்ற உச்சம் பெறுகின்ற அதே மாதிரி நான்கு கிரகங்கள் சேருகின்ற இந்த
7:40 தைமாதம் தொட்டு இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு பலவிதமான நன்மைகளும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடை போட்டி தேர்வுகள் எல்லாம் ஜெயிக்க போறீங்கங்க என்ன தொடர்ந்து தொடர்பு கொள்ளணும்னா கீழ போயிட்டு இருக்க இந்த ரெண்டு நபர கூப்பிடுங்க உங்களுடைய சொந்த ஜாதகத்தை பார்த்து கொள்ளுங்கள் உலக புகழ் வாய்ந்த நமது விஸ்வரூப விஷ்ணுமாயா எழுந்தருளில் இருக்கக்கூடிய புனிதமான இந்த ஸ்ரீமடத்திலே தினசரி நடக்கின்ற விஷ்ணுமாயா ஹோமங்களில் கலந்து கொள்ளுங்கள் மீண்டும் ஒரு நல்ல பதிவு சந்திப்போம் நன்றி வணக்கம்.