0:00 ஒழுக்கம் நீதி பொறுப்பு பொறுமை இது எல்லாத்துக்கும் அடையாளமா இருக்கக்கூடிய சனி பகவானை அதிபதியாக கொண்ட காலபுருஷ தத்துவத்தில பத்தாவது ராசியாக வளம் வரக்கூடிய மகர ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் மகர ராசி பொதுவாவே நல்ல உழைப்பாளிங்க அடக்கமான வாழ்க்கை நடைமுறை அறிவு நீதி இவங்க பேசுறாங்க அப்படினா அதுல நீதி இருக்கு நியாயம் இருக்கும் சனி பகவான் எப்படி குரோதம் காட்டினாலும் அதாவது நம்மள சோதிச்சாலும் நம்முடைய வளர்ச்சிக்காக தான் இருக்கும் கடைசியில பார்த்தோம்னா அது போலதான் மகர ராசிக்காரங்க பேசுறத வேணா வெடுக்கு வெடுக்குன்னு பேசுவாங்க தண்டிக்கிற மாதிரி இருக்கும் நம்ம தப்ப வந்துட்டு சுட்டி காட்டிட்டே இருப்பாங்க ஆனா அதுதான் அந்த குடும்பத்துடைய
0:48 ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாதுகாப்பாவே இருக்கும். சோ இப்படிதாங்க மகர ராசி ஒரு வீட்டில இருந்தா அந்த குடும்பத்துடைய ஒழுக்கம் நல்ல வளர்ச்சி பெறும். குடும்பத்துடைய ஒட்டுமொத்த வளர்ச்சியுமே இவங்க கையில தான் இருக்கும். பொறுமையானவங்க கட்டுப்பாடா இருப்பாங்க. ஒழுக்கமா இருப்பாங்க. கடினமா உழைப்பாங்க. தன்னுடைய இலக்கை வந்து அடையற வரைக்கும் விடா முயற்சியா இருப்பாங்க. எப்பவுமே நடக்கறதுதான் பேசுவாங்க. ஆனா தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தல கொஞ்சம் மந்தமா இருப்பாங்க. ஏன்னா மந்தரகன்னு சொல்லிட்டு நம்ம சனி பகவானை சொல்லோம். அந்த சாயல் வந்துட்டு மகர ராசிக்காட்ட இருக்கும். அன்பு வந்து வெளிகாட்ட மாட்டாங்க. வாக்கு கொடுக்க மாட்டாங்க. ஆனா உள்ளுக்குள்ள ஆழமான பாசத்துக்கு சொந்தக்காரன். இவங்களை பொறுத்தவரைக்கும் நீதி நேர்மை நியாயம் இதுதான் வாழ்க்கை இதை தாண்டி ஏதாவது ஒன்னு தேவைனா கூட அது வந்து
1:36 வேண்டாம்னு ஒதுக்கக்கூடிய ஆட்கள் அதையேதான் மத்தவங்க கிட்டயும் எதிர்பார்ப்பாங்க இதனாலவே மகர ராசியை யாருக்கும் பிடிக்காது வந்துட்டான்பா ஏழற இத கூட வந்துட்டு இவங்களுக்கு அடையாளமா பேர் வச்சிருப்பாங்க மகர ராசிக்காளுக்கு நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் பொருத்தமாக இருந்துச்சுக்கா ஆமாங்கன்னு சொல்லிட்டு கமெண்ட் பாக்ஸ்ல பத்திவிடுங்க இப்போ சனி பகவான் அதிபதி நம்முடைய வாழ்க்கைய வந்து பாத்தீங்கனாக்க ரொம்ப போராடக்கூடிய நிலையில தான் போயட்டு இருக்கு இன்னைக்கு மாறும் நாளைக்கு மாறும் நாளாணைக்கு மாறும் இப்படி ஒரு எதிர்பார்ப்போடையும் போயிட்டு இருக்கு ஆன்மீகத்தையும் ஆண்டவனையும் ரொம்ப நம்பக்கூடியவங்க நீங்க ஓகேங்களா உங்களை பொறுத்தவரைக்கும் இப்ப தலை பாத்திருப்பீங்க ஒரு உறவாள 200% சொல்றேன் ஆகஸ்ட் 31க்குள்ள உங்க வாழ்க்கையில நிச்சயமாதான் நடக்கும்னு நான் அடிச்சு சொல்றேன்னு போட்டுருக்கேன். இப்ப
2:23 நீங்க யோசிப்பீங்க அது என்ன உறவு எனக்கு என்ன நல்லது நடந்துர போகுது என்னதான் யாருக்கும் பிடிக்கது இல்லையே கடவுளுக்கே என்ன பிடிக்கல போல எதுவுமே இதுவரைக்கும் எனக்கு நல்லதா நடக்கறதுக்கு வாய்ப்பே கொடுக்கல குடும்ப வாழ்க்கையே வந்து பாத்தீங்கனாக்க ரொம்ப கஷ்டமாதான் போயிட்டு இருக்கு பொருளாதார ரீதி எல்லாம் பயங்கரமான அடி கிட்டத்தட்ட ஒரு ஒருவட காலமா பிச்சை எடுக்காத குறைதான் நிறைய கடன் தொல்லைகள்ல மாட்டிட்டு முழிச்சிருப்பீங்க சோ இதிலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பு அசுரர்களுடைய குரு அது வெள்ளி கிரகத்துடைய நாயகர்னு சொல்லக்கூடிய சுக்கர பகவான் உங்க ராசி கட்டத்தில இருந்து ஐந்துக்கு உரியவர் ஆனா ஏழாம் இடத்துக்கு பெயிற்சி ஆகறார் அதா சந்திர பகவானுடைய வீடு குருவுடைய ஆதிக்கம் இருக்கக்கூடிய வீடு சோ
3:09 இந்த அமைப்பு குரு அப்படினாவே என்ன தனக்காரகன் இல்லையா அப்ப பணம் இருக்கக்கூடிய இடத்துக்கு சுக்கர பகவான் போறது. சுக்கர பகவான் ஒரு ஜாதகத்தில நல்ல நிலையில் இருந்துட்டா அந்த ஆள் வந்து பாத்தனா ரொம்ப நல்லா இருப்பான் அப்படிங்கறது பொதுப்படி எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் நவகிரகங்கள்ல குருவை எப்படி சுபகிரகம்னு சொல்லுவோமோ அதே போலதான் சுக்கர பகவானை நம்ம சுபகிரகம்னு சொல்லுவோம் சோந்த சுப கிரகத்தினால நம்முடைய மகர ராசிக்கு எப்படி ஏற்றம் மாற்றம் உங்களை பொறுத்தவரைக்கும் நான் ஏழாம் வீடுன்னு சொல்லிட்டேன் ஒரு ஜாதகக்காரருக்கு அவருடைய லக்ன கட்டத்தில இருந்து ஏழாம் இடத்துல ஏழாம் இடம்ங்கறது வந்து பார்த்தீங்கனாக்க கணவன் மனைவி கூட்டணி உறவு பங்குதாரர் சமூகம் இதெல்லாம் குறிக்கக்கூடிய இடம். இப்ப என்கிட்ட ஒருத்தங்க வந்து
3:55 பாத்தீங்கனாக்க திருமணம் வந்து எப்பவும அமையும். திருமண வாழ்க்கை எனக்கு இப்படி கஷ்டத்தில இருக்கு அப்படின்னா அந்த ஏழாம் இடத்தை பார்ப்போம். சோந்த ஏழாவது வீட இப்ப சுக்கர பகவானுடைய அமைப்பு எப்படி பார்க்குது அப்படின்னா திருமண வாழ்க்கையில இனிமை கணவன் மணி உறவுல நல்லிணக்கம் காதல் வாழ்க்கை சிறப்பா இருக்கும். புதிய உறவு உருவாகக்கூடிய வாய்ப்பு இருக்கு. திருமணம் ஆகறது ஒரு சம்பந்தம் வருது ஒரு இந்த வீட்ுல பொண்ணு கொடுக்கறாங்க அந்த வீட்ல மாப்பிள்ளை எடுக்கறாங்க அப்படின்னாக்க ரெண்டு குடும்பமும் இணையறது ரெண்டு சொந்த பந்தங்கள இணையறதுதான சோ அதான் புதிய உறவுகள் உருவாக்க கூடிய அமைப்பு. தொழில்ல கூட்டாளிகள் மூலம் வளர்ச்சி. ஒரு தொழில் வந்து நமக்கு வருது. அது செய்யணும். நமக்கு முதலீடு கிடையாது. ஆனா அத பத்தின எல்லா விஷயமும் தெரியும். கூட்டாளிகள் வந்து சேருவான். சோ அவன் கொடுக்கக்கூடிய உதவி ஒரு பொருள் உதவியா இருக்கலாம் இல்ல ஒரு ஒர்க் ரீதியாவும்
4:41 சேர்ந்து செய்யறப்போ நல்ல வளர்ச்சிய பார்ப்பீங்க. அதேபோல மக்கள் தொடர்புடைய வேலை மார்க்கெட்டிங் பிரிவு, சினிமா, ஹார்ட் பொலிட்டிகல் இந்த மாதிரியான விஷயங்கள்ல மகர ராசிக்காளுக்கு புகழ் பெற போறீங்க உங்களுடைய உச்சத்துல இருக்காம்பா அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா சோ சுக்கர பகவானுடைய அமைப்பு உங்கள வந்து புகழினுடைய உச்சத்தில உட்கார வச்சு அழகு பார்க்க போகுது. குறிப்பா உங்களை எதிர்த்தவங்க கூட உங்களை ஒதுக்குனவங்க நீங்கல்லாம் ஒரு ஆளான எடை போட்டவங்க கூட உங்ககிட்ட வந்து கெஞ்ச கூடிய ஒரு நெய் உருவாகுது. சமாதானம் பேசுவாங்க. ஈனு அந்த பல்லு இழிப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன். சோ எதிர்த்தவன்ல்லாம் அடங்கி போவோம். குறிப்பா அடுத்த 25 நாட்கள் திருமணம் மற்றும் உறவுகள் பார்த்தோம்னாக்க திருமணம் ஆகாதவளுக்கு நல்ல வரன் வரக்கூடிய வாய்ப்பு இருக்கு. ஏற்கனவே திருமணம் ஆனவளுக்கு குடும்ப வாழ்க்கை அழுது போச்சா சண்டை சச்சரவுன்னு
5:26 இப்படி போயிட்டு இருக்கா ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்க முடியலையா பிரிஞ்சு போயிட்டீங்களா இல்ல மறுமணத்துக்கு வரன்னு பாத்துட்டீங்களா திருமண யோகம் நல்லா இருக்கு. பாசம் ஆசை அமைதி எல்லாமே திருமண வாழ்க்கையில கிடைக்கும். காதல் உறவெல்லாம் வந்து சிறப்பா இருக்கும் காதலிக்கிறவங்களுக்குல்லாம் இந்த காலம் வந்து முயற்சி பண்ணுங்க. பெற்றோர் கிட்ட வந்து சமதம் வாங்க ட்ரை பண்ணுங்க திருமணத்துக்கு ரெடி ஆயிடுவீங்க அதேபோல பணம் மற்றும் தொழில் வருமானத்தில உயர்வு எதிர்பாராத நிதி வருகை எதிர்பார்த்த பணமே வரதில்ல நாலா மாடு மாதிரி உளைச்சு 10 வ ப வ ப வ ப வ ப வ ப வ ப வ ப வ ப வ ப வ பயசு சேர்க்க முடியல இப்படி சொல்றீங்களா இந்த சுக்கரபக அமைப்பு அடுத்த 25 நாட்கள கட்டாயம் சொல்ற ஒரு குறிப்பிட்ட தொகை உங்க பேங்க்ல டெபாசிட் ஆகும் உங்க கையில பணம் இருக்கும் எதிர்பாராத நிதி வருகை இருக்கும் கூட்டணி தொழில்கள்ல் நல்ல பலன் பெறுவீங்க வேலைப்பழு அதிகமானாலும் அதன் மூலம் பதிவு உயர்வு பாராட்டுகள்
6:11 கிடைக்கும் குடும்பம் மற்றும் சமூகத்தை பார்த்தோம்னா குடும்பத்தில ஆதரவு அதிகமாகும். உறவுக்காரன் கிட்ட உங்களுக்கு இருந்து வந்த சண்டை சச்சரவு ஒரு முடிவுக்கு வரும் சமுதாயத்தில மதிப்பு மரியாதை அதிகமாக போகுது. அடுத்த ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் உடல்நலம் சாதாரணமாதாங்க இருக்கு பெருசா பாதிப்பு கிடையாது. ஆனா உணவு கட்டுப்பாடு ரொம்ப அவசியம். சத்தான உணவு எடுத்துக்கோங்க. வெளி உணவுகளை தவிர்த்துக்கோங்க. ஆயில் அந்த உணவு இருக்கு இல்லைங்களா இந்த பொரிச்சது வறுத்தது இந்த மாதிரியான உணவுகளை சுத்தமா தவிர்க்கணும். இதோட நீங்க அதிஷ்டம் தரதுக்காக செய்ய வேண்டிய விஷயங்கள்னு பார்த்தோம்னா வெள்ளைக்கிழமைகள்ல வெள்ளை நிற மலர்கள பால் தயிர் வெண்ணையோட போயிட்டு நவகிரகங்கள விற்றுக்கூடிய சுக்கர பகவானை வழிபாடு செய்யுங்க அதேபோல முடிஞ்சா இந்த 25 நாட்களுக்குள்ள குடும்பத்தோட
6:56 கஞ்சனூர் சுக்கரக ஸ்தலம் இருக்குல்ல கும்பகோணத்துக்காரக அங்க போயிட்டு தரிசனம் பண்ணிட்டு வர்து சிறப்பான பலன்களை கொடுக்கும் அதேபோல நீங்க அனுதினமும் சொல்ல வேண்டிய மந்திரச்சொல் 16 முறை 21 முறை 108 எத்தனை முறை உங்களால சொல்ல முடியுமோ அத சொல்லுங்க ஓம் சுக்கராய நமஹ இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்றது மகரத்திற்கு வளம் சேர்க்கும் வளம் சேர்க்கும் அதேபோல இல்லாத ஏலியில மக்களுக்கு உணவுடை தானம் கொடுங்க உணவுன்னு பார்த்தோம்னாக்க பால் கொடுங்க அரிசி கொடுங்க வெள்ளை ஆடைகளை கொடுங்க ஏன் வெள்ளை சொல்றேனாக்க சுக்கர பகவானுக்கு உரிய நேரம் வெள்ளை புரியுதுங்களா நீங்க கொடுக்கறத கொடுக்கறீங்க அ வெண்மை நேரத்தில கொடுக்கறப்போ சுக்கர பகவானுடைய அனுகிரகம் கொஞ்சம் கூடுதலாவே கிடைக்கும் சிறப்பு பலன்கள்ு சொல்லலாம் அதேபோல கணவன் மனைவி ஒருவளுக்கு கிடைய அன்பா நடந்துக்கிறது
7:43 சிறப்பு இல்லமா சதா நேரமா சண்டை சச்சரதான் வருது நான்ல்லாம் விட்டு கொடுத்துல்லாம் போக முடியாது இப்படில்லாம் இருந்தீங்கனாக்க ஒன்னும் பண்ண முடியாது நீங்க ஒரு படி கீழ இறங்கி பாருங்க சுக்கர பகவான் உங்கள வந்து பாத்த உங்க வாழ்க்கை துணைய வந்து 100 அடி உங்கள வந்து நெருக்கத்துக்கு கொண்டு வந்து விட்டுடுவார் குடும்ப வாழ்க்கை சிறப்பா இருந்துட்டா போதும் மத்த எல்லாத்தையும் அழகா சமாளிச்சடலாம் சோ வாழ்க்கை துணைங்கறது ரொம்ப முக்கியமான இடம் சோ அந்த இடத்துக்கு சுக்கர பகவானுடைய பரிபூரண அருள் கிடைச்சிருக்கு சுருக்கமா சொல்றேன். மகர ராசிக்காரங்களே சனி உங்களுக்கு அதிபதிதான். ஒழுக்கம் உழைப்பு பொறுமை கொடுத்திருக்காரு. இப்ப சுக்கர பகவான் கடகத்துக்கு போய் ஏழாம் வீட்டில அமர்ந்திருக்கிறது. அடுத்த 25 நாட்கள்ல உங்க வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகுது. திருமணம் ஆகாதவங்களுக்கு திருமணம் நடக்கும். காதல் உறவு சிறப்பா இருக்கும். குடும்ப உறவு எல்லாமே சூப்பர். தொழில்ல கூட்டணியா இருக்கட்டும் இல்ல
8:29 நீங்களே தனியா தொழில் செஞ்சாலும் சரி பணவரவா இருக்கட்டும் பதவியா இருக்கட்டும் எல்லாத்துலயுமே நல்ல வளர்ச்சியா பார்ப்பீங்க. அதேபோல கோவிலுக்கு போகணும். குடும்பத்தோட சுக்கர பகவான ஸ்தலமான கஞ்சனூர் போயிட்டு வாங்க. வெள்ளிக்கிழமை போறது இன்னும் சிறப்பு. அதேபோல உறவுகளுக்கு அன்பு சிரிப்பு கொடுத்தீங்கன்னாக்க உங்க வாழ்க்கையில மிகப்பெரிய வெற்றியை பெறுவீங்க. ஆல்ரெடி மத்தவங்களுக்காக வாழக்கூடியவங்கதான். மத்தவங்களுக்காக நிறைய விஷயங்களை தியாகம் பண்ணிட்டீங்க. இப்ப வந்து அதை தொடர்ந்து பண்ணுங்க. அன்பு கொடுங்க. சிரிப்பு கொடுங்க. வாழ்க்கை இன்னும் பெரிய வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும். ரொம்ப சிம்பிளா சொல்லிட்டியமா அப்படின்னு கேட்டீங்கன்னா சிறப்பா சொல்லிட்டா போச்சு மகர ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கர பகவானுடைய பெயற்சிங்கிறது தொட்டதெல்லாம் தங்கமாக மாத்த போகுது செட்டில் ஆக போறீங்க என்னடா வாழ்க்கை இத போட வாழ்க்கைய முடிச்சுக்கலாம் என்ன தொழில் அப்படி
9:15 இப்படி ஒரு சலிப்போட வாழ்ந்த உங்க வாழ்க்கையை கூட இப்போ மகர ராசிக்காரளுக்கு மகர லக்னக்காரர்களுக்கு ராஜ யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகமா சுக்கிர பகவான் வராரு. ஏழாம் இடத்துல இப்ப சுக்கிரன் அமர்ந்து ராசியை பார்க்கறதுனால நல்ல பாக்கியம் வெற்றி நல்ல செய்தி கிடைக்கக்கூடிய காலகட்டம். திருமணம் சார்ந்த சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தில மகிழ்ச்சி பெருகும். யோகம் பெருகும். நினைச்சது எல்லாமே நடக்கக்கூடிய யோகம் இருக்கு. கூட்டாளிகள் சார்ந்த விஷயங்கள்ல உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாமே நீங்க போகுது. இதர காதல் திருமணம் சிறப்பா நடக்கும். கூட்டுதொழில யோகம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய யோகம். நிறைய பேருக்கு திருமணம் நடக்க போகுது. காதல இருக்கறவங்களுக்கு காதல் திருமணம் கை கூடும். அதன் மூலம் நல்ல பாக்கியம் கிடைக்கும். சமுதாயத்தின் மீதான அக்கரை அதிகமாகும். நீங்க யாருன்னு மத்தவங்களுக்கு காட்டக்கூடிய நேரமா இந்த காலகட்டம் இருக்கப்போகுது. அதேபோல வீடு வாங்கக்கூடிய யோகம் இருக்கு. குழந்தை
10:01 பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுடைய ஆசைகளை நிறைவேற்றி சந்தோஷப்படுவீங்க. குழந்தைகளை வந்து நல்லா படிக்க வைப்பீங்க. குழந்தைகளுக்கு நல்ல வீடு, வண்டி, வாகனம் இதெல்லாம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. சொகுசான வாழ்க்கை சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட போகுதுங்க. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுவீங்க. வீடு வாங்கக்கூடிய எண்ணங்கள் இருந்தா அது பழிக்கும். பணம் இருக்கு ஆனா வீடு வாங்குறதுல தடை சந்திச்சுட்டே இருந்தீங்களா இனி அந்த தடைகள் அனைத்துமே நீங்க போகுது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கி சந்தோஷப்பட போறீங்க. யோகத்துடைய அதிகபட்ச அமைப்பை நீங்க பார்க்க போறீங்க. கடன் கிடைக்கும். பத்துக்கு கூறியவன் சுக்கரன். தொழில பத்தி சிந்தனைகள் அதிகமாகும். நல்ல திட்டமிட்டு செயல்பட போறீங்க. புதிய கிளைகளை உருவாக்குவீங்க. ஆல்ரெடி தொழில் பண்றவங்க நிறைய பிரான்சஸ் ஓபன் பண்ணுவீங்க. இனி அத்தனை முயற்சிகளுமே உங்களுக்கு வெற்றி அடையப்போகுது. இதோட சுக்கர பபகாடைய
10:46 பயணம்ங்கிறது நீங்க மேற்கொள்ளக்கூடிய எல்லா விதமான முயற்சிகளுக்குமே வெற்றி கொடுக்கிறார். தொழிலுக்காக நீங்க கடன் வாங்குறது வீட்டுக்காக கடன் வாங்குறது ஆரோக்கியத்தில கவனம் செலுத்துறது இதெல்லாம் முக்கியம். கடன் வாங்குறதோ கடன் கொடுக்கறதோ இந்த விஷயத்தில எப்பவுமே நீங்க வந்து கவனமா இருக்கணும். இதோட சுக்கிர பகவானுடைய பயணம்ங்கறது தனம் பற்றின சிந்தனை குடும்பம் வாக்கு தொடர்பான சிந்தனைகளை அதிகமா கொடுப்பார். சனி ஒன்பதாம் இடத்தில பயணிக்கிறதுனால பயணங்கள் வந்து உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். ஒப்பந்தம் பத்தின சிந்தனைகள் அதிகமாகும். எழுத்து, கதை, கட்டுரை இதெல்லாம் வந்து உங்களுக்கு அற்புதமா அமையும். இதோட ஆயிலயம் நட்சத்திர சுக்கரபகடைய அமைப்பு புதனுடைய சேர்ந்து இருக்கும் பொழுது அறிவுபூர்வமான செயல்பாடுகளை செய்வீங்க. இதோட ஆவணி மாதம் 31ஆம் தேதி சுக்கர பகவானுடைய ஜெயந்தி அன்னைக்கு நவகரங்களை வீற்றிக்கூடிய சுக்கர பகவானுக்கு வெண்பட்டு வஸ்திரம் சாற்றி ஆறு
11:33 நெய்விளக்கு தீபம்ஏற்றி வழிபாடு செஞ்சீங்கன்னா நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் இன்னும் அதிகமா பார்க்கலாம். சோ இப்பவரைக்கும் பார்த்தது சுக்கிர பகவானால மகர ராசிகாரளுக்கு அடுத்த 25 நாட்கள் எந்த மாதிரியான யோகங்கள் கிடைக்கும்ங்கறத தெளிவா பார்த்தாச்சு. இப்ப மகர ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும். மகர ராசியில் இருக்கக்கூடிய உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் எந்த ஒரு விஷயத்திலுமே உறுதியாக இருந்து எடுத்த வேலையை முடிக்கக்கூடிய உங்களுக்கு சுக்கர பகவான் கொஞ்சம் கவனமா செயல்பட சொல்றார். ராஜ கிரகமான சூரியன் அஷ்டம ஸ்தானத்துல சஞ்சரிக்கிறது. ஞான மோட்சக்காரகன் கேதுவுமே அங்கேயே வந்து இணைவதுனால உடல் நிலையில எதிர்பாராத சங்கடங்கள் வரும். நல்லா போயிட்டு இருந்த வேலை கூட தடை பிரச்சனை எல்லாம் ஏற்படும்.
12:18 திட்டமட்டு இருந்த வேலைகள்ல நெருக்கடி வரும். ஆனா பாக்கியாதிபதி புதனுடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால சோதனைகளை தாண்டி சாதனைகளை பண்ணுவீங்க. அந்த அளவுக்கு அனுகூலமான நிலை உண்டாகுது. செல்வாக்கு அதிகமாகுது. எடுத்த வேலைகள் எல்லாமே வெற்றி பெறும். வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க. சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகள் கலைஞர்களுக்குல்லாம் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கேட்டிருந்த இடத்துல பணம் கிடைக்கும். எத்தனை நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய அளவுக்கு உங்க நிலையில மாற்றம் வருது. மாதம் முழுவதுமே சுக்கனுடைய சஞ்சாரமும் எதிர்மறையாக இருந்தாலும் உடல் நிலையில பண விவகாரங்கள்ல கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். எதிர்பாளனும் கண்டிப்பா ஆண்கள பக்சத்தில பெண்கள் கிட்டயும் பெண்களா இருக்கூடிய பக்சத்தில ஆண்கள் கிட்டயும் ஓரடி தள்ளி நிற்கறது அவசியம். அதேபோல அரசு வேலையில இருக்கீங்களா வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்க முடிஞ்ச வரைக்கும் நேர்மையா இருங்க ஒழுக்கமா
13:04 இருங்க உங்களை பாதுகாக்கும் இதெல்லாம் ஏன்னா உங்குடைய அதிபதி வந்து ரொம்ப ஸ்டிட்டான ஆளு இதெல்லாம் பண்ணிட்டீங்கனாக்க தேவையற்ற சங்கடங்களும் அவமானங்களும் இல்லாம தப்பிச்சுக்கலாம். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை கொடுக்கணும். தவறான அன்பளை விட்டு விலகி நிக்கணும். ஓகேங்களா மத்தபடி எல்லாமே நல்லதா நடக்கும். தம்பதிகளை பொறுத்தவரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சு நடந்துக்கோங்க. குடும்பத்தில நிம்மதி உண்டாகும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். யோக நரசிமரை அனுதினமும் வழிபாடு செய்ய நன்மைகள் நடந்தேறும். அடுத்து திருவோண நட்சத்திரம். சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி உங்களை மாத்திக்கிட்டு வாழ்ந்து வரக்கூடிய உங்களுக்கு சுக்கர பகவான் என்ன சொல்றாருன்னா கொஞ்சம் நிதானமா போப்பா அப்படிங்கிறார். குரு பகவான் சத்துரு ஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால எதிர்ப்புகள் அகலும். மறைமுக தொல்லைகள் இருந்தாலும் உடல்ல நோய்கள் ஏற்பட்டாலும் அவருடைய பார்வைங்கறது 10, 12 இரண்டாம் இடங்களுக்கு
13:49 கிடைக்கிறதுனால செய்து வரக்கூடிய தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலை பாடக்கூடிய இடங்கள்ல உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகமாகும். செலவுகள் கட்டுக்கொள் வரும் குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். கொடுத்த வாக்க காப்பாத்துவீங்க. அஷ்டம ஸ்தானத்தில சூரியனுடைய கேதுவினுடைய சஞ்சரிப்பு ஆரோக்கியத்தில கை வைக்கிறாங்க. சோ ஆரோக்கிய விஷயத்துல கவனமா இருக்கணும். இந்த காலகட்டத்தில வண்டி வாகனத்தில பயணம் பண்றப்போ நிதானம் தேவை. இயந்திர பணிகள்ல இருக்கீங்களா விழிப்புணரோட செயல்படணும். அதேபோல உங்க செல்வாக்கு இருக்கு இழுக்கு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. சிலர் வந்து உங்கள பத்தி தப்பான அவதரள பரப்புவாங்க. அந்த விஷயங்கள்ல கவனமா இருக்கணும். அப்போ நம்மளோட செயல்பாடுல கவனமா இருந்துட்டோம், நம்ம ஒழுக்கத்துல கவனமா இருந்துட்டோம் அப்படினாக்க யாராலும் நம்மள ஒன்னும் பண்ண முடியாது. ஆனா எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய அமைப்புல உங்க நிலை இருக்கும். கையில பணப்புழக்கம் அதிகமாகும் புதுசா இடம் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க வண்டி வாகனம் வாங்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். ஏன்னா சுக்கர பகவான் சாதகம். உறவுக்காரன் கிட்டமே ஆதரவு கிடைக்கும்.
14:35 சேமிப்பு உயரும். இதோட நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்னு கேட்டனாக்க அனுதினமும் ராமநாத சுவாமியை வழிபாடு செய்ய சங்கடங்கள் விளகும் நன்மைகள் சேருங்க. அடுத்து அவிட்ட நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம். எடுத்த வேலை எதுவா இருந்தாலும் சரி அது உடனே முடிக்கணும்ன்ற எண்ணத்தோட வேகமா செயல்படக்கூடிய உங்களுக்கு சுக்கர பகவான் என்ன சொல்றாருனாக்க கொஞ்சம் திட்டமிட்டு செயல்படுப்பான்னு சொல்றாரு. தைரிய வீரியக்காரகனான செவ்வாய் பாக்கியஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால எடுக்கக்கூடிய வேலைகள் கொஞ்சம் இழுபறியாகும். எதிர்பார்த்த வருமானம் கொஞ்சம் தள்ளி போகும். புதிய முதலீடுகள் செய்றீங்கனாக்க அதை இந்த காலகட்டத்துல தவிர்த்துக்கோங்க. வழக்கமான வேலைகள்ல கவனம் செலுத்துனாலே பொருளதர நிலை அப்படிங்கறது சீரா இருக்கும். வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல உங்களுக்குரிய வேலையை மட்டுமே முழு கவனத்தோட செய்யங்க. அதேபோல மத்தவங்க சொல்றாங்க அப்படின்னு எந்த ஒரு வேலையுமே அடிப்பணிஞ்சு
15:20 செய்யணும்ன்ற அவசியம் வேணாம். அப்படி செஞ்சிுட்டீங்க மத்தவங்க சொல்றத கேட்டுட்டீங்க அப்படின்னாக்க வேலையில சிக்கல் வரும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் கணக்கு வழக்குகளை சரியா வச்சிக்கிறது அவசியம். இல்லன்னா அரசாங்கத்துக்கு அபராதம் கட்டக்கூடிய சூழ்நிலை கூட வரும். எந்த ஒரு விஷயம் செய்யறதுக்கு முன்னாடியும் சிந்தித்து செயல்படணும். பண இழப்புகளை தவிர்க்க முடியும். இதோட ஞானகாரகன் குரு ஆறாம் இடத்துல சஞ்சரிக்கிறதுனால மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். இதோட அஷ்டம சூரியனும் கேதுவும் உங்களுடைய நிலையில பின்னடைவை ஏற்படுத்துவாங்க. முயற்சிகள்ல தடைகளை உண்டாக்குவாங்க. உடல்நிலையில பாதிப்பை ஏற்படுத்துவாங்க. இதனால எப்பவுமே கவனம் தேவை. குறிப்பா ஆண்களா இருக்கக்கூடிய மகர ராசிக்காரங்க பெண்களா இருக்கக்கூடிய மகர ராசிக்காரங்கல்லாம் உங்குடைய எதிர்பாலனாம இருக்கு இல்லையா ஆண்களக்கூடிய பக்சத்துல பெண்க்கிட்ட பெண்களக்கூடிய பக்சத்துல ஆண்கள் கிட்ட விலகி இருக்கணும். இல்லன்னா அவமானத்துக்கு
16:07 ஆளாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா இழப்புமே சிலருக்கு ஏற்படும். குடும்பஸ்தானத்தை குருடைய பார்வை கிடைக்கிறதுனால குடும்பத்தில இருக்க அனுசரிச்சு நடந்துக்கோங்க அவங்களுடைய ஆலோசனை கேட்டுக்கோங்க குடும்பத்தை தாண்டி நமக்கு யாரும் வந்து நல்லது நினைச்சி போறதுல்ல ஓகேங்களா இதெல்லாம்ஃபாலோ பண்ணிட்டீங்கனாக்க நிம்மதியான வாழ்க்கை அமையும் உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அனுதினமும் திருத்தனி முருக பெருமானை வழிபாடு செய்றதுனால நினைக்கிறதுனால நல்லதே நடக்கும் நினைச்சது எல்லாமே கைகூடி வரும் சோ பொதுவா பாத்தனாக்க சுக்கர பகவானுடைய அமைப்பு ரொம்ப சாதகம் பொருளாத ரீதியா குடும்ப வாழ்க்கை ரீதியா எல்லாத்துலயும் சாதகம்தான் தனிப்பட்ட நட்சத்திர பலங்கள பார்கறப்ப ஒரு சிலருக்கு மாற்றம் வருது. சோ இப்ப என்ன பண்ணனும்னா எந்த இடங்கள்ல எந்தெந்த விஷயங்களைஃபாலோ பண்ணுங்கறத முடிவு பண்ணிக்கும் நல்லதே நடக்கும் சுக்கர பகவானை பொறுத்தவரைக்கும்
16:52 பொதுவாவும் சரி நட்சத்திர பலங்களும் சரி பெருசா பாதிப்பு தரக்கூடிய அமைப்பில இல்ல இதோட உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய திசைகளை சொல்றேன் தென்மேற்கு சனி ஆட்சி இருக்கறதுனால நிலைத்த தன்மை நிலம் சொத்து இது தொடர்பான விஷயங்கள்ல நல்ல பலன்கள் கிடைக்கும். அதேபோல மேற்கு சுக்கிரனருடைய ஆட்சி இருக்கறதுனால இந்த காலகட்டத்துல திருமணம் பாச உறவு செல்வ பளத்தை கொடுக்கக்கூடிய திசையா இந்த மேற்கு திசை வருது. இதுவே அதிஷ்டம் தரக்கூடிய எண்கள்னு பாத்தோனாக்க எட்டுஆறு எட்டுங்கிறது சனி பகவானுடைய எண் நீடநாள் வெற்றி வேணும். அதேபோல தியாகத்துக்கு பின்னாடி உங்களுக்கு வந்து ஒரு வலுவான பலன் வரும். ஆறுங்கறது சுக்கர பகவானுடைய எண் இந்த எண்களை நீங்க பயன்படுத்துறப்போ அவர் உங்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுப்பார் காதல் விஷயத்துல குடும்பத்தில அமைதி கொடுப்பாரு செல்வத்தில வளர்த்தை கொடுப்பார். இதுல இரண்டாம் எண் அப்படிங்கறது சந்திர பகவானுடைய எண். மன
17:39 அமைதி உறவுகள்ல இனிமையை கொடுப்பார். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய நிறங்கள் கருப்பு நீல நிறம். சனி பகவானுடைய நிறம் அப்படிங்கறதுனால பாதுகாப்பு வலிமையை கொடுக்கும். அடுத்து வெள்ளை வெள்ளி நிறம் இது சுக்கர் பகவானுடைய நிறம். கலை, செல்வம், திருமண விஷயங்கள்ல வளம் சேர்க்கும். அடுத்து பச்சை நிறம். இதனால உங்குடைய புத்திசாலித்தனம் அதேபோல மக்கள் தொடர்பு விஷயங்கள்ல உடைய திறன் அப்படிங்கறது அதிகமாகும். இதை அடுத்து அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள்னு பார்த்தோனாக்க சனி பகவான். மகர ராசிகளுடைய அதிபதி இவர்ங்கிறதுனால ஒழுக்கம் நிலைத்தன்மையை கொடுப்பார். சனிக்கிழமை தோறும் சனி பகவான வழிபாடு செய்றத தவறாம பண்ணுங்க. அதேபோல மகாலட்சுமி தாயாருடைய அனுக்கிரகம் வேணும்னாக்க சுக்கர பகவானுடைய அருள் வேணும்னாக்க மகாலட்சுமி தாயாரையும் துர்க்காமணியும் காமாட்சி தேவியும் பார்வதி தேவியும் வழிபாடு செய்றது உங்களுக்கு இனிமை சேர்க்கும். செல்வ வளம் கூடும் குடும்ப வளம் கூடும் தெய்வ
18:26 அனுக்கிரகம் கிடைக்கும் திருமண உறவுகள்ல் இனிமை உண்டாகும். அதேபோல பெரியாண்டவர் ஆஞ்சனேய பெருமானுமே மகர ராசிக்காரளுக்கு உகந்த தெய்வங்கள் தான். சனிபகவானுடைய பரிகாரம்னு பார்த்தனாக்க இந்த பெரியாண்டவர் மற்றும் ஆஞ்சனேய பெருமான் உங்களுக்கு மனவலிமையும் உடல் வலிமையும் கொடுப்பாங்க. அதேபோல நம்மாடி சொன்னதுதான் கோயில்னு பாத்தோனாக்க காஞ்சன ஊர்தான். ஓகேங்களா இதெல்லாம் செஞ்சிுட்டோம் அப்படின்னா மகர ராசிக்காரருடைய வாழ்க்கைங்கிறது இனிமையா அமையும். அதேபோல கடின உழைப்பு தரக்கூடிய உங்களுக்கு வெற்றிகள் தொடர்ந்து வரணும்னாக்க வெற்றிவேல் முருகனை வழிபாடு செய்யணும். அதேபோல தடைகளை தாண்டி நீங்க சாதிக்கணும்னாக்க விநாயகி பெருமானையும் வழிபாடு செய்யணும். சோ திரும்பவும் சொல்றேன் சனி பகவான், பெரியாண்டவர், மகாலட்சுமி, சுக்கர பகவான், பார்வதி தேவி, முருகப்பெருமான், விநாயக பெருமான் இந்த ஏழு தெய்வங்களுமே உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய தெய்வங்கள்தான். சுருக்கமா
19:12 சொன்னா உங்களுக்கு அடுத்த 25 நாட்கள் எல்லா விதங்களுமே வளம் உண்டு. சோ ஒட்டுமொத்தமா இதுவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே மகரத்திற்கு இதுநாள் வரைக்கும் பட்ட கஷ்டங்களுக்கு பலன் தரக்கூடிய வகையில சுக்கிர பகவானுடைய அமைப்பு உங்களுக்கு சாதகமா நிக்குதுங்க நல்லா இருக்க போறீங்க ரொம்ப நல்லா இருக்க போறீங்க நாளும் பொழுதும் நல்லதாக இருக்கு சனி பகவானுடைய ஆதிக்கமும் உங்களுக்கு சிறப்பா இருக்கு ஆனா என்னதான் நேரம் காலம் நல்லா இருக்கு நம்முடைய அதிபதி நமக்கு நல்ல அமைப்பில நிக்கிறாரு சுக்கிர பகவான் நல்ல அமைப்பில நிக்கிறார்னாலயும் எத செய்யறதுக்கு முன்னாடி ஒரு திட்டமிடுதல் இருக்கணும் யாரையும் நம்பக்கூடாது. குறிப்பா பண விவகாரங்கள்ல உஷாரா இருக்கணும். முதலீடு விஷயங்கள்ல உஷாரா இருக்கணும். தொழில் பண்ணுங்க உத்தியோகம் பண்ணுங்க இல்ல வீட்ல
19:58 இருங்க எதை செஞ்சாலும் உங்களுக்கான இன்னைக்கு என்ன பண்ணனும்ங்கற ஒரு திட்டமிடுதலோட தொடங்கி இதனாள் வரைக்கும் நம்ம என்ன பண்ணனும் எதெல்லாம் நமக்கு பாதிப்பு கொடுத்துச்சு அந்த ஒரு புரிதலோடதான் நாளும் பொழுது உங்களுக்கு அமையணும். ஓகேங்களா அதேபோல அனுதினமும் ஓம் சுக்கராய நமஹ இந்த மந்திரத்தை 16 முறை 21 முறை 108 முறை சொல்வது சிறப்பு முடிய நேரம் காலத்துக்கு தகுந்த மாதிரி உச்சரிங்க முடிஞ்சா கைகளால் எழுதுறது இன்னும் சிறப்புங்க இதுதான் நான் உங்களுக்கு பரிந்துரைப்பேன் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்