மகரம் - மக்கள் உங்களை சந்திக்க ஏங்குவார்கள்! 100% இது நடக்கும் | ramji swamigal - Magaram 2026

Play Tamil www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில், மார்ச் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பலன்கள் பற்றி ராம்ஜி விளக்குகிறார். சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். இந்த பெயர்ச்சியால் குபேர சம்பத்து, வாழ்க்கை மாற்றம், திருமணம், வெளிநாட்டு வேலை போன்ற பலன்கள் யாருக்கு கிடைக்கும் என்பதை ராசி ரீதியாக பார்க்கலாம்.

  • மகர ராசிக்காரர்களுக்கு இனிப்பான நேரம் தொடங்குகிறது.
  • முயற்சிகளில் வெற்றி, சொத்து சேர்க்கை, குழந்தை பாக்கியம், அதிர்ஷ்டம் ஆகியவை உண்டாகும்.
  • குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சியும் மகர ராசியும்

சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். இது குருவின் வீடு என்பதால் பெரும்பாலும் தோஷம் இல்லை. இந்த பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு இனிமையான நேரம் தொடங்குகிறது. ஏழரை சனி முடிந்து விட்டதால், கஷ்டங்கள் நீங்கி நல்ல நேரம் பிறக்கிறது.

சகாய சனியின் பலன்கள்

சனி பகவான் மூன்றாம் இடத்தில் மறைகிறார். இது சகாய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. சகாயம் என்றால் நன்மை பயக்கக் கூடியது. சகாய சனியாக அமர்ந்து மகர ராசிக்காரர்களுக்கு நிறைய பிரஷர்ஸ் கொடுப்பார். முயற்சி ஸ்தானத்தில் சனி இருப்பதால், தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

சனி பகவானின் பார்வை

சனி பகவான் மூன்றாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்தை பார்க்கிறார். ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். குருபகவான் வீட்டில் சனி இருப்பதால் சொத்து சேரப்போகிறது. மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏழாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தை பார்க்கிறார். இதனால் அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல டீம் செட் ஆகும்.

இல்லற வாழ்க்கையும் ஆன்மீகமும்

சனி பகவான் 12-ஆம் இடத்தை பார்க்கிறார். இது இல்லற வாழ்க்கையை குறிக்கிறது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீக பாதையில் செல்லவும், மனதை அடக்கவும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளன.

தவறுகளை சரி செய்யும் நேரம்

மகர ராசிக்காரர்கள் தங்கள் தவறுகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தப்பு பண்ணா ரைட் பண்ணுங்க. தப்பே பண்ணிட்டே இருக்காதீங்க. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராம்ஜி. வருகின்ற மார்ச் ஆறாம் தேதி நடக்கவிருக்கின்ற சனிப்பெயற்சி பலன்கள் அதை பற்றிதான் நம்ம இப்ப பார்க்க போறோம். இது திருக்கணிதப்படி போன வருடமே நடந்துவிட்டதாக நாம் நம்புகிறோம். அவ்வகையில வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த மார்ச் ஆறாம் தேதிதான் நடக்கவிருக்கிறது. கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் மீன ராசிக்கு எழுந்தருளகிறார். சோ இந்த மீன ராசி என்பது குருவினுடைய வீடு என்பதால் பெரும்பாலும் அதற்கு தோஷம் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனிப்பெயற்சியினால் யார் யாருக்கெல்லாம் குபேர சம்பத்துக்கள் கிடைக்க போகிறது யார் யார் வாழ்க்கை மாறப்போகிறது யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆக போகிறது வெளிநாட்டு வேலை கிடைக்க போகிறது அப்படிங்கிறத ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். என்

0:47 மனதிற்கு மிகவும் இனிய மகர ராசிக்காரர்களே மகர ராசிக்காரர்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர்களை நான் ரொம்ப வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் இவர்களோடு வாழ்ந்திருக்கிறேன். இவர்களை பத்தி எனக்கு நல்லா தெரியும். காரணம் என்ன அப்படின்னா சார் அதெல்லாம் பத்தி பேசாதீங்க சார் ஏன் சார் பல சலஞ ஞாபக படுத்திட்டு இருக்கீங்க சனி பகவானை பத்தி ஒரு ஒரு தெய்வம் பண்ற வேலையா சார் இதெல்லாம். கூட்ட்டு வந்து விட்டுட்டு போயிட்டான் சார் அப்படியே இந்த மாதிரில்லாம் நிறைய சொல்லுவீங்க. சில பேருக்கு அப்படியே பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டு அப்படியே விட்டுட்டு போனேன் பார்ட்னர் ஓடி போயிட்டான் சார். எங்கேயோ காசி யாத்திரை போயிட்டானான்னு தெரியல. பார்ட்னர காணும்னு தேடிட்டு இருக்கேன். போன்ற பிரச்சனைகள் எல்லாம் அப்படியே சில பேர் என்ன பண்ணுவாங்க யூ கேன் ஸ்டார்ட் என்னால நிறைய பேர் உதாரணத்துக்கு சொல்ல முடியும். யூ கேன் ஸ்டார்ட்ன்னு சொல்லி ஒரு பணத்தை அட்வான்ஸ் கொடுத்து ஆரம்பிச்சருவாங்க ஆரம்பிச்சுவிட்டு எங்கடா போன எங்க போனே என்ன சும்மா இருந்து

1:34 என்னையாடா குழப்பிவிட்ட அப்படிங்கற மாதிரி இந்த மகர ராசிக்காரர்களுக்கு என்ன ஆகும் அப்படின்னா தொழில் தொடங்குறதா ஆரம்பிச்சிட்டு போனவங்க போனவங்க போனவன்தான் அந்த மாதிரில்லாம் ஆயிருவோம். சோ இந்த சனி பகவான் என்ன பண்ண ஆசையை உருவாக்கி அதை நடத்தவிடாம பண்ணி மனச ஹர்ட் பண்ணிருப்பார். ஏன்னா ரெண்டுக்குடைய தனாதிபதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார். இந்த மூன்றாம் இடம் என்பது என்ன? முதல் விஷயம் இனிப்பு எடுத்து கொள்ளுங்கள். சனி பகவான் உங்களை விட்டு சென்றுவிட்டார். அப்படிதான் சொல்றோம். ஏழற சனி முடிஞ்சதே அப்பா சாமி நீ ஒழிஞ்சியா ராஜா நல்லபடியா போயிட்டு வாடா அப்படிங்கிற மாதிரி ரெண்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் மறைகிறான். இந்த மூன்றாம் இடம் என்பது மூன்றாம் இடம் மட்டுமல்ல மூன்றாம் இடம் என்பது சகாய ஸ்தானம்னு பேரு. இந்த சகாயம்னா என்ன? சகாயம்னா என்ன? உங்களுக்கு நன்மை பயக்க கூடிய என்று பொருள். சகாய ஸ்தானம். இந்த சகாய ஸ்தானத்துல சகாய சனியாக அமர்ந்திருக்கிறார். சகாய சனி.

2:21 இவர் என்ன பண்ணுவார்? தனுசு ராசிக்காரர்களுக்கு உண்மையாக செய்ததை போலவேதான் உங்களுக்கும் நிறைய பிரஷர்ஸ் கொடுப்பார். என்ன பண்ணுவார் மூன்றாம் இடம் என்பது முயற்சி முயற்சியில் சனி பகவான உடாந்துக்குவார். அப்துல் கலாம் சொல்லுகிறார் நண்பர்களே உறக்கத்தில் வருவது கனவல்ல. எது உங்களை உறங்கவிடாமல் செய்கிறதோ அதுதான் கனவு. மூன்றாம் இடம் என்பது முயற்சி முயற்சியில் சனி பகவான் இருக்கும்போது நான் இன்னும் வரணும் இன்னும் வரணும் இன்னும் இன்னும் இன்னும் ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்ங்கறத நம்ம நிறைய இடங்கள்ல நம்ம கேட்டிருப்போம். அந்த ஒன்ஸ் மோர ரியலா லைஃப்ல கொண்டு வாங்க ஒன்ஸ் மோர ஒரு அவார்டு வாங்குனீங்க ஒன்ஸ் மோர் இன்னொன்னு வாங்குங்க ஒன்ஸ் மோர் இந்த வருஷம் டாப்பர் நீங்கதான். ஒன்ஸ் மோர் நோ தடவ சொல்ல வாங்கிட்டே இருங்க இந்த வருடம் ஃபுல்லா வெறும் அவார்டு மட்டும்தான் நீங்க வாங்க போறீங்க மூன்றாம் இடத்தை சனி பகவான் வந்துட்டார் கூட பிறந்த அண்ணா தம்பில்லாம்

3:07 ஒன்னா சேர போறீங்க மூன்றாம் இடத்தில் இருக்கின்ற சனி பகவான் மூன்று நான்கு ஐந்தை பார்க்கிறார் ஐந்தாம் இடம் என்பது என்ன ஐந்தாம் இடம் இஸ் நத்திங் பட் உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் ஐந்தாம் இடம் என்பது என்ன உங்களுடைய சொத்து சொத்த குருபகவான் பார்க்கும் பொழுது குருபகவான் வீட்டில் இருக்கின்ற சனி பார்க்கும் பொழுது சொத்து சேர போகிறது சனிகோட தால் எவர தடுப்பார் சனி கொடுத்தா தடுக்க ஆளே கிடையாது. ஐந்து பாக்குறாருங்க என்ன வேணும் இல்ல ஐயா அந்த ரொம்ப நாளா எங்க ஊர்ல ஒரு இடம் வாங்கணும்னு ஆசை வச்சுக்கோ பிளஸ் ஐ பிளஸ் யூ ஆல் தி வேஸ் வச்சுக்கோ சாப்பிடு ஐந்தாம் இடம் என்பது குழந்தை உங்களுக்கு ஐவி பண்ண சார் ஐவி பண்ணா சார் இட் வரைக்கும் பண்ணட்டேன் சார் குழந்தை இல்ல சார் கவலையே படாதீங்க குழந்தை கொடுத்துட்டார் சனி கேட்டதெல்லாம் தரக்கூடிய கடவுள் சனி பகவான். ஐந்தை பார்க்கிறார். அடுத்து சனி பகவான்

3:52 மூன்றாம் இடத்திலிருந்து ஏழாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தை பார்க்கிறார் அதிஷ்டத்தை பார்க்கிறார். அதிஷ்டம் எதை தொட்டாலும் லக்கி பாஸ்கர் மாதிரிதான். நீங்கதான் அடுத்த லக்கி பாஸ்கர். ஷேர் மார்க்கெட் பட்டா ஷேர் மார்க்கெட் ஓடுது. குதிரை வாங்கி வாங்கி குதிரை வண்டி வாங்கி விட்டா கூட அது கூட ஓடுது. என்னடா உன் ராசி அந்த நேரம் நண்பர்களே அந்த நேரம். நம்ம ரஜினிகாந்த் அவர்கள் சொல்லுவார் என்ன சொல்றார்? அழகா ஒரு வார்த்தை சொன்னார். நான் முன்னுக்கு வந்தேன்னா நான் முன்னுக்கு வரல. என் கூட இருந்தவங்க பண்ண சப்போர்ட் என் உடம்பு நலம். அந்த நேரத்துல என் கூட இருந்த ஆட்கள் எல்லாருமா சேர்ந்து நம்ம மேல கொண்டு வந்தாங்க. அதுதான் உண்மை. ஒரு நேரம் வரும்போது உங்களுக்கு ஒரு டீம் செட் ஆகும். அந்த டீம் உங்கள மேல கொண்டு வரும். அந்த நேரத்துல உங்க மைண்ட்செட் ஒரு மாதிரி செட் ஆகும். ஒரு ஒரு போக்கஸ் ஒரு ஜிம்முக்கு சேர்ந்து பாருங்க. உங்க தெருல இருக்கற ஒரு 10 பேர் ஜிம்ல இருக்காங்க. எல்லாருமா சேர்ந்து ஜிம்முக்கு ஒர்க்

4:37 பண்ணுவீங்க. ஒரு ஒரு நேரம் கரெக்டா சாப்பிடுவீங்க. கரெக்டா தூங்குவீங்க. ஆன்லைன்ல இருந்தா கூட பிரெண்ட்ஸ் போன் பண்ணி திட்டுவாங்க. ஏன்னா தூங்காம என்ன பண்ற காலைல ஒொர்க்அவுட் இருக்கு. அந்த நேரம் ஒரு கேம்பெயின்ல இருப்பீங்க. ஒரு ஒரு வருஷத்துல உடம்பெல்லாம் சரி பண்ணிருவீங்க. சில நேரம் வரும். நம்ம கூட இருக்கறது எல்லாம் நம்ம உருப்படாம போறதுக்கு என்ன வழியோ அதெல்லாம் இதுங்களே பண்ணி கொடுக்கும். அது ஒரு நேரம். அந்த கெட்ட நேரம் இஸ் நத்திங் பட் நம்ம கூட இருக்கற நண்பன் யார் என்று கூறு நீ யார் என்று கூறுகிறேனா இந்த மாதிரிதான். அப்ப தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாம் அதிஷ்டம் வருகிறது. நல்ல டீம் செட் ஆகப்போகுது. பெரிய பெரிய சிஇஓவா இருக்கேங்க. நான் வந்து ஒரு பெரிய கம்பெனில இருக்கேன். சார் எனக்கு ஒரு நல்ல டீம் வேணும். நல்ல டீம் மட்டும் கிடைச்சிருச்சுன்னா எப்பேர்பட்ட வித்தகத்தை நீங்க செய்யலாம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.யநீட்டு டு பிரிங் நல்ல ஸ்மார்ட் பீப்பிள் ஸ்மார்ட் பீப்பிள் வந்து என்ன பண்ணும் கட் வர்க் டுகதர் ஸ்மார்ட் பீப்புள் வந்து சொல்லுவாங்க ஒரு

5:24 இடத்துல வேலை பார்க மாட்டாங்க ஸ்மார்ட் பீப்பிள்னா டுகதர் பண்றதுதான் உங்களோட பெரிய வேலையா இருக்கும். ஒன்பதாம் இடம் என்பது அப்பா இது மட்டும்தான் லைட்டா ப்ராப்ளம் சனிக்கு அப்பா ஆகாது. சனி அப்பாங்கற இடத்தை பாத்துட்டார் அதனால உங்களுடைய அப்பாவுக்கு உடம்பு செல்லாம போறதுக்கான வாய்ப்புகள் எல்லாம் உண்டாக்கும் ஜாக்கிரதையா பாத்துக்கோங்க. அடுத்த சனி 12 பார்கறார். இதான் இருக்கறதுலே பிரம்மாண்டம். 12 ஆம் இடம் என்பது என்ன? இல்லற வாழ்க்கை இல்லற சுகம். அப்ப 12 ஆம் இடத்துல செக்சுவல் ப்ராப்ளம்ஸ் இருக்கு சார். நான் எப்படி இந்த போய் சொல்றது எனக்கு டாக்டர் போன்ற பிரச்சனைகள் சொல்ல முடியாத பிரச்சனைகள் எல்லாம் கவலைப்படாதீங்க உங்களுக்கு 12 ஆம் இடத்தை சனி பகவான் பார்க்கும் பொழுது உங்களுடைய இல்வாழ்க்கை இல்லறம் போன்றவை மகிழ்ந்து உங்களுக்குரிய பிரச்சனைகள் இல்வாழ்க்கையில் மட்டுமல்ல ஆன்மீகமும் கூட சில பேர் இப்பதான் ஆன்மீக பாதைகள் எல்லாம் டிராவல் பண்ண ஆரம்பிப்பீங்க மனதை அடக்குதல் சித்த யோகம் பயில்தல் போன்ற விஷயங்கள் எல்லாம் பண்ணு ரொம்ப நல்லா இருப்பீங்க 12ஆம் இடம் என்பது என்ன

6:11 விரையஸ்தானம் அப்ப வீட்ல தண்டத்துக்கு செலவு பண்றோம் சார் எப்ப பார்த்தாலும் சுகில தான் போட்டு திங்கிறோம் எப்ப பார்த்தாலும் ஓலா உபர்ல தான் சுத்துறோம். நார்மல் லைப்ே இல்ல நார்மல் லைப்ே மாத்திட்டானுங்க. எல்லாருமா சேர்ந்து கன்பியூஸ் பண்ணி கன்பியூஸ் பண்ணி என்ன பண்ணிட்டாங்க யாருமே ஆன்லைன்ல தான் ஆர்டர் சாப்பிட பண்ணி சாப்பிடுறோம். ஆன்லைன்ல புக் பண்ணிதான் போறோம். எப்ப இந்த பஸுக்கு செல மறந்துட்டோமா அதெல்லாம் மறந்து ரொம்ப நாள ஆச்சு சார். அந்த மாதிரி என்ன ஆயிடுச்சு மகர ராசிக்காரர்களை பண்ண டென்ஷன்லஅஞு மணிக்கு இன்னொரு 15 நிமிஷத்துல ஆபீஸ் போய் ஆகணும். எது கிடைச்சாலும் போ ஆட்டோ கிடைச்சாலும் போ கார் கிடைச்சாலும் போ அந்த மாதிரி ஆக்கிவிட்டானங்க சார். அப்போ மகர ராசிக்காரர்களுக்கு இனிமையாவது சுபவிரயங்கள் ஏற்படும். ஒரு நாள் நம்ம பண்ற இந்த தண்டத்துக்கு பண்ற செலவெல்லாம் குறைச்சீங்கனாலே எங்களுக்கு சரியாகும். நண்பர்களே நான் வாழ்க்கையில் நிறைய பேர பார்த்துருக்கேன். தினமும் ஒரு ஹோட்டல் தினம் ஒரு இந்த மாதிரில்லாம் செலவு பண்ண

6:56 அந்த நேரம் வரும்போது நீங்க பண்றதெல்லாம் ரைட் மாதிரியே உங்களுக்கு தோணும். ஆனா ஒரு கட்டத்துல சிரிச்சு யோசிச்சு பா்கும்போது எவ்வளவு பணத்தை வேஸ்ட் பண்ணீங்கன்னு யோசிச்சா உங்க கண்ணுல ரத்தம் வரும். இவ்வளவோ தப்பு பண்ணிட்டோமே அப்படிங்கறது. தப்பெல்லாம் சரி பண்ண போறீங்க. இன்னைக்கு ஒன்னு புரிஞ்சுக்கோங்க. ஹூ இஸ் ஹீரோ ஹீரோனா யாரு தெரியுமா? யாரு ஹீரோ சொல்லுங்க நீங்க என்ன வேணா பெரிய தப்பு பண்ணுங்க. பண்ண தப்ப சரி பண்ணிருங்க அவ்ளோதான் நீங்கதான் ஹீரோ. தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்தான். அவ்வளவுதான். லைப்ல தப்பே பண்ணாம எதுவுமே கிடையாது. தப்பு பண்ணுங்க. தப்பு பண்ணா ரைட் பண்ணுங்க. ஆனா தப்பே பண்ணிட்டே இருக்காதீங்க. மகர ராசிக்காரர்களுக்கு 12 ஆம் இடத்தை சனி பகவான் பார்க்கும்போது தப்பு பண்றத ரைட் பண்றதுக்கு ஒரு சான்ஸ் தராரு. அத ரைட் பண்ணிடுங்க. அவ்வளவுதான். நான் தப்பு பண்ணப்ப ஹீரோவா பபீல் பண்ணீங்க. ரைட் பண்ணும்போது ஒரு ஹீரோவா பீல் பண்ணுங்க. சி மகிழ்ந்திருப்பதுதான் வாழ்க்கை. 12 ஆம் இடம் என்பது என்ன உங்களுக்கு குடும்பத்தோட

7:41 சுற்றலா போறது இந்த நேரத்துலதான் நீங்கஃபேமிலியோட நீங்க ஊட்டி போறது கொடைக்காணல் போறது போன்ற விஷயங்கள் எல்லாம் போவீங்க அதான் அப்ப கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு கரெக்டா வரும் அப்ப நீங்க ஊட்டி போறீங்க கொடைக்காணல் போறீங்க அஞ்சாம் இடத்தை சனி பகவான் பறக்குறார் குழந்தை வரப்போகுது அப்ப இன்னொரு அறிவனுக்கு ரெடி ஆயிட்டீங்க மகர ராசிக்காரர்கள் மகிழ்ந்து கொண்டாட போகிறீர்கள் திரும்பவும் சொல்றேன் இனிப்பு எடுத்து கொள்ளுங்கள் சனி பகவான் சென்றுவிட்டார். 100க்கு 150 மார்க்

Share

YouTube Video Summaries