0:00 மகர ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க. எல்லாரும் எப்படி இருக்கீங்க? மகரம் அப்படின்னாவே மத்தவங்களுக்கு எப்படி தெரியுமா? இழிச்சவாயங்கன்னு பேரு. இவங்க ரொம்ப தெளிவா பேசுவாங்க. ரொம்ப வந்துட்டு என்ன சொல்றதுனாக்க அப்பா எச்ச கையில காக்கா ஓட்டத அளவுக்கு ரொம்ப விவரமான ஆளுங்கன்னு மத்தவங்க கிட்ட பெயர் இருந்தாலும் உண்மைக்கும் பார்த்தா ஏமாளிகள் அப்படின்னாக்க இந்த மகர ராசி பெயரை எழுதி வச்சிருக்க. இப்போ இதை பார்க்கக்கூடிய மகர ராசிக்காரங்க உடனே என் மேல கோவப்படுவீங்க. ஏன்னா நான் ஏமாளிங்களா நாங்க அப்படியா இப்படியான்னு உண்மைங்க ரொம்ப நல்லவங்க நீங்க உண்மையா நேர்மையா நடந்துப்பீங்க ஒருத்தவங்களுடைய தப்பை வந்து ஈசியா கண்டுபிடிச்சிருவீங்க அது சொல்லக்கூடிய விதம் மத்தவங்களுடைய தப்பை வந்துட்டு கண்டிப்பீங்க ஆனா தடுக்க முடியாது. ஏன் நம்ம வீட்லயே எடுத்துக்கிட்டா கூட நிறைய பேர் வந்து பாத்தோம்னாக்க நிறைய விஷயங்கள் பண்ணாங்க
0:46 ஈசியா கண்டுபிடிச்சிருவீங்க அது தடுக்க முடியாம அது பெரிய பிரச்சனைக்கு போயிடும். அந்த இடத்துல தேவையில்லாம நம்ம புலம்புற மாதிரிதான் இருக்கும். நிறைய பேர் ஆனா ஓகே இவங்க வந்து கண்டுபிடிச்சிட்டாங்க நம்முடைய தப்பை அப்படின்னு சொல்லிட்டு உங்களை எந்த அளவுக்கு சமாளிக்க முடியுமோ அந்த அளவுக்கு உங்களுக்கே தெரியாம உங்க தலையில கை வச்சு நல்லா மாவு அரைச்சிருப்பாங்க. மண் அள்ளி போட்டுருப்பாங்க. இந்த மாதிரி நிறைய இடங்கள்ல ஏமாந்திருப்பீங்க இப்பயும் ஏமாந்துட்டு இருக்கீங்க. ஏமாந்த வழிகளும் வேதனையும் உங்க வாழ்க்கைய பல வருடங்களுக்கு பின்னாடி நோக்கி போட்டுருச்சு. நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் உண்மைச்சா கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. இப்படி எவ்வளவுதான் ஏமாந்தாலும் எவ்வளவுதான் மத்தவங்களால துன்புறுத்தப்பட்டாலும் தொலைக்கப்பட்டாலும் அசிங்கப்படுத்தப்பட்டாலும் அவமானப்படுத்தப்பட்டாலும் மகர ராசிக்காரங்க ஒரே விஷயத்தை மட்டும் நினைப்பாங்க எனக்கு எவ்வளவோ வேணா கஷ்டப்பட்ட இன்னைக்கு என்ன நீ ஏமாத்திட்டியா இன்னும் எத்தனை வருஷம் நல்லா இருந்துர போற இத ஒன்னு சொல்லியே
1:32 உங்க மனசை தேத்திக்கிட்டு அடுத்த வேலையை பார்த்து போயிட்டு உண்மையா உங்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். ஏன் தெரியுங்களா இந்த விஷயம் தெரியாமதான் நிறைய பேர் வந்துட்டு தோத்துட்டோம் அப்படின்னாக்க உடனே வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு சொல்லிட்டு நிறைய தப்பான முடிவுல்லாம் எடுக்குறாங்க தப்பான வழிகளுக்கு எல்லாம் போயிடுறாங்க ஆனா மகரம் வந்து எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் எவ்வளவு தோழிகளை சந்திச்சாலும் அது ஒன்னும் இல்ல பாத்துக்கலாம். இன்னைக்கு எல்லாம் என்ன நாளைக்கு நம்ம நல்லா இருப்போம். இன்னைக்கு நமக்கு கிடைக்கலனா என்ன நாளைக்கு கண்டிப்பா கடவுள் நமக்கு கொடுப்பாருன்றதுதான் ஆன்மீக சிந்தனையோட மனசை ஈடுபடுத்தி கடவுள் கிட்ட மட்டுமே மனச ஒப்பாட்சி மத்த எந்த ஒரு மனுஷனுக்கோ மக்களுக்கோ அடிப்பணியாம வாழற கூடியவங்கதான் இந்த மகர ராசி. அப்பவும் மகர ராசிக்காரங்க வேஸ்ட் தான் போலையே அப்படின்னு யாராச்சு சொன்னா உங்கள மாதிரி ஒரு முட்டாள் யாருமே இருக்க முடியாது. ஏன்னா உண்மையா பேசுறவங்களும் உண்மையா இருக்கறவங்களும் வேஸ்ட்ன்னு சொன்னா நம்ம
2:18 என்னங்க சொல்ல முடியும்? அப்படி வேஸ்ட்டாவே இருந்துட்டு போறோம் மகர ராசிக்காரங்க நாங்க இததான் யோசிப்போம். பரவாில்ல நீ எல்லாம் ஒன்னும் எனக்கு வந்து ஒன்னும் சர்டிபிகேட் கொடுத்து நான் ஒன்னும் வாழ்க்கைய வாழ போறதில்ல. எனக்கு தெரியும் நான் எப்படின்னு சொல்லிட்டு கடவுளுக்கு தெரியும். இப்படிதான் மகரம் வாழ்ந்துகிட்டு இருக்கு. ஆனா மகரத்திற்குன்னு ஒரு குணம் இருக்கு என்ன தெரியுமா சொன்னா நீங்களே ஆச்சரியப்படுவீங்க. எங்கேயும் சரி எதுலயும் சரி. முதலிடம் பிடிக்கணும்னு நினைப்பாங்க. அதுக்காக மத்தவங்குடைய வாழ்க்கையை கெடுத்து கிடையாது. மத்தவங்களை கீழ தள்ளி கிடையாது. உண்மையா உழைப்பை நம்பி உயர்வை நம்பி பயணம் பண்றவங்க கடினமான உழைப்பை போட்டு உயரணும்ு நினைக்க கூடியவங்க. இன்னொரு படி மேல சொல்றேங்க. சிரிச்ச முகத்தோட சிரமங்களை எதிர்கொள்ள கூடியவங்கதான் இந்த மகர ராசிக்காரங்க. எதிர்கொள்வது மட்டுமில்லைங்க வெற்றியும் கொள்வாங்க. வருத்தங்களை மனசுல மறைத்து வாழும் மகர ராசி. நேரம் என்ன காலம் என்ன
3:07 கடவுளே நமக்கு துணை வருனாக்க கடினமா உழைக்கணும்பா கடினமான உழைப்பால் மட்டும்தான் வாழ்க்கையில் நிச்சயமா முன்னுக்கு வர முடியும் என்றத ஆழமா நம்பக்கூடியவங்க இந்த மகர ராசிக்காரங்க புரியுதுங்களா இப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனைகளுக்கு சொந்தக்காரர்கள் உயர்ந்த குணங்களுக்கு சொந்தக்காரர்களான நம்மளுடைய மகர ராசிக்கு தலைப்பை பார்த்திருப்பீங்க ஒரு உறவாள உங்க வாழ்க்கையே மாறப்போகுது மகர ராசிக்காரங்களே எழுதி வச்சுக்கோங்க மே 16ஆம் தேதியில இருந்து இது உங்களுக்கு நடக்கும். அது என்ன மாமே 16 சொல்றேன் ஒரு உறவுன்னு சொன்னே இல்லையா அந்த உறவால உங்க வாழ்க்கை மாறப்போகுதுன்னு சொன்னேல்லையா யாரா இருக்கும் என் சொந்த பந்தம்ல்லாம் என்னை வந்துட்டு இன்னும் எந்த அளவுக்கு கீழ இறக்க முடியுமோ இன்னும் எந்த அளவுக்கு நான் வந்து மண்ணோட மண்ணா போகணும்னு பாத்துட்டு இருக்காங்க எந்த
3:52 உறவு என்னை வந்து தூக்கி பிடிக்க போகுது எந்த உறவு எனக்கு ஆறுதல் சொல்ல போகுது அரவணைச்சு நிக்க போகுது இப்படி புழம்புறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்றேன் நவகிரகங்களே முழு சுபகிரகம் மங்களகரமான ஒருத்தர் அப்படின்னா யார சொல்லுவோம் குருபகவான் இவர் இவர்தாங்க உங்களுக்கு ஒரு உறவா வரார். உங்க கையை பிடிச்சுக்கிட்டு மகர ராசிக்காரே அழாதீங்க. உனக்கு நான் இருக்கேன் அப்படின்னு வந்து நிக்கிறார். மத்த கிரங்கள் எல்லாம் உங்களுக்கு பாதகமா நின்னாலும் நான் உனக்கு சாதகமா இருக்கேன். மத்தவங்களுக்கு பகைய வந்தாலும் நான் உன்னை பாதுகாத்து நிக்கிறேன்னு வரார். அது என்ன ஏதுங்கறத இப்ப தெளிவா பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இவராலதான் நமக்கு நல்லது நடக்கும்னு சொல்லிட்டே இல்லையா ஓம் குரு பகவானே போற்றி போற்றி. இவரை வணங்கி இந்த வீடியோ பதிவை நம்ம தொடர்ந்து பார்க்கலாம். குரு குருனா ஃபர்ஸ்ட் யாருங்க அப்படின்னா இவரு நவகிரகங்கள்லயே வந்து பாத்தீங்கனாக்க சுபகிரகமா இருந்தா மட்டும் நல்லவங்களா என்ன கெட்டவங்கள தடுக்கவ முடியுது.
4:38 இல்லையா ஆனா இவர் தடுப்பார். என்னதான் சாதுவான அமைப்பில இருந்தாலும் இவரு மத்தவங்க என்னதான் பாதகமான விஷயங்களை பண்ணும்போது இவங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார் எப்படின்னு கே்கறீங்களா ஆதி பரம்பொருளாகி இறைவன் தட சக்தி பிரம்மா விஷ்ணு ருத்திரன் மூன்று அம்சங்களாக படைச்சார் பிரம்மதேவர் வந்து படிப்பு தொழில தனக்கு உதவி புரிய சப்தம ரிஷிகளை உருவாக்கினார் அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித குலம் உருவாச்சு அசுர குளம் உருவாச்சு அந்த ஏழு ரிஷிகள்ல ஆங்கரிஷ முனிுடைய மகன் தான் அந்த பிரகஸ்பதினு சொல்லக்கூடிய வியாள பகவான் ஜோதிர சாஸ்திரப்படி முழு சுபகரம் என்ற அமைப்பையும் பெருமையையும் பெற்றவர் ஒரே கிரகம் இவர்தான் பிரகஸ்பதின்னு சொல்லக்கூடியந்த குருபகவான் தேவர்களுக்கு எல்லாமே தலைவன் நம்முடைய வாழ்க்கையில ரெண்டு முக்கியமான விஷயத்துக்கு இவர்தான் காரணகர்த்தா அதாவது தனம்னு சொல்லக்கூடிய பணம் இரண்டாவது சொல்லக்கூடியது வந்து புத்திர சம்பத்துனு சொல்லக்கூடிய குழந்தை
5:24 செலவும் இது இரண்டையுமே அளிக்கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குருபகவான் அப்போ இவரால இந்த ரெண்டு விஷயத்த மட்டும்தான் எனக்கு கொடுக்க முடியுமா அப்படின்னா அது மட்டும் கிடையாது ஞானம் கூர்ந்த மதிநுட்பம் மந்திரி யோகம் நிதித்துறை நீதித்துறை வங்கி கல்வி வேத உபதேசம் இது போன்ற எல்லாத்துக்குமே குருடைய அதிகாரத்துக்கு உற்பட்டதுதான் இவருடைய அருள் இருந்தா போதும் இந்த துறைகள்ல் கூட நீங்க பிரகாசிக்க முடியும். இது எல்லாத்துக்கும் மேல மனுஷன் வந்து நம்முடைய வாழ்க்கையுடைய கட்டமைப்பு எங்க இருக்குன்னா திருமணம் அப்படின்ற ஒரு பந்தத்துக்குள்ள இருக்கு எல்லாருடைய வாழ்க்கையிலும் முக்கியமானது திருமணம். சோ இந்த திருமணம் நடக்கறதுனாவே இந்த குருபகவானுடைய அருள் தேவை. ஒருத்தங்க வந்து ஜாத தூக்கிட்டு வந்து எங்கிட்ட நிக்கறாங்க. ம்மா என்ன பண்ணாலும் சரி என் பொண்ணுக்கோ என் பையனுக்கோ திருமணம் நடக்கல அது இல்ல இது இல்ல எனக்கே திருமணம் நடக்கல அப்படின்னு சொல்லிட்டு ஒருத்தங்க திருமண தடைகளை நோக்கி குழந்தை பேரு கடைகளை நோக்கி
6:11 ஒரு ஜாதகத்தை எடுத்துட்டு வந்தா முதல்ல நாங்க பார்க்க கூடியது குருபகவான் எங்க இருக்கார் அவருடைய பார்வை எங்கெங்க விழுது எதனால திருமணம் தடைப்படுது இதற்கு என்ன பரிகாரம் இப்படி இவருடைய அமைப்பை பொறுத்துதான் இந்த இரண்டு யோகங்களுக்கான பலன்களை நாங்க கணிச்சு சொல்லுவோம் பரிகாரமும் சொல்லோம் சோ இந்த அளவுக்கு நம்ம வாழ்க்கையை பலமே இவர் கொடுத்ததான் இதோட இவருடைய அருள் இருந்துட்டா போதும் எப்பேர்பட்ட கிரகங்களுடைய தோஷங்கள் இருந்தாலும் சரிங்க அதுல உங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும் இத மாதிரி சொன்னேன் என்ன இருந்தாலும் குரு இருக்கார் பாத்திருப்பார் புரியுதுங்களா இந்த அளவுக்கு வலிமை பொரிந்திய நம்முடைய குருபகவான் திருக்கந்த பஞ்சாங்கத்தின் படி மே மாதம் 14ஆம் தேதியில இருந்து ஆறாம் இடத்தில் அமர்ந்து உங்களுக்கு பலன்
6:57 தரப்போறேன் குருபகவானை பொறத்தவரைக்கும் அழைச்சலும் வேலை சுமையும் கொடுத்தாலும் குருவுடைய திருவருள் பார்வை இருக்கறதால உங்களுக்கு பல விதங்கள்ல ஆதாயங்களை அளிப்பதாக அமைஞ்சிருக்கார். அதாவது இந்த குருபகனுடைய பார்வைக்கான பலன் உங்களுக்கு எப்படி இருக்கு தெரியுமா? குருபகவனம் போறம் உங்க ராசியில இரண்டாம் இடத்தை பார்க்கிறார். குடும்பத்தில சந்தோஷம் நிரம்பி இருக்க போகுது. பல வழிகள்ல பல வகைகள்ல பணவரவு உண்டு. எல்லா விஷயங்களலுமே வெற்றி உண்டு. பேச்சுகள்ல நிதானம் போறக்கும். வழக்குகள்ல வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இருந்த சந்தேகம் தீரப்போகுது. தாம்பத்தியம் இனிக்கும். ஆனா எக்கார்ந்த கொண்டும் தொழில்லையோ குடும்பத்திலயோ கணவன் மனைவி உறவிலயோ எந்த விஷயத்திலுமே மூன்றாம் நபருடைய தலையீடு இல்லாம பார்த்துக்கோங்க. எக்கார்ந்த கொண்டும் மூணாவது மனுஷங்களை அனுமதிக்காதீங்க. அடுத்த உங்க ராசிக்கு பத்தாம் இடத்தை குரு பார்க்கிறார்.
7:42 உத்தியோகத்தில அதிரடி முன்னேற்றம் உண்டு. மேல் அதிகாரி கிட்ட ஆதரவு கிடைக்கும். என்னதான் பணிசுமை இருந்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளுக்கே தெரியாம அலுவகத்துல கொடுக்கல் வாங்கல்ல இருக்கவே கூடாது. தயவு செஞ்ு சொல்றேன் மகர ராசிக்கு என்னென்னக்குமே கொடுக்கல் வாங்கல் செட்டே ஆகாது ஈஸியா உங்களை ஏமாத்திருவாங்க நீங்க விவரமான ஆட்கள்தான் ஆனா உங்களுக்கு மத்தவங்களை சமாளிக்கக்கூடிய அளவுக்கு விவரம் பத்தாது புரிஞ்சுக்கோங்க புரியுதுங்களா அதேபோல வீண் விவாதங்கள்ல ஈடுபடாதீங்க மத்தபடி கௌரவ பதவிகள் உங்களை தேடிக்கிட்டு வரும். அலுவலக ரீதியா வெளியூர் பயணம் மேற்கொள்வீங்க. சொந்த ஊர்ல உங்களுடைய செல்வாக்கு கூடும். ஒரு ராசிக்கு 12 ஆம் இடமே குரு பார்க்கிறாரு. வீடு வாங்குறது, கட்டறது எல்லாமே நல்லபடியா நிறைவேறும். அரைகுறையா நின்னு போனா கட்டிட பண்ணிகள கூட இப்ப முழு மூச்சோட கட்டி முடிச்சிருவீங்க. கட்டிட
8:30 அனுமதி வங்கி கடன் கிடைக்கும். தாய்வழி சொத்துக்கள் கிடைக்கும். மகனுக்கோ மகளுக்கோ வெளிநாட்டுல வேலை கிடைக்கும். அதேபோல மகனுக்கோ மகளுக்கோ திருமணம் கைகூடி வரும். அதேபோல கல்வியில உங்களை மேம்படுத்தி கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தள்ளிப்போன முன்னாடி சொன்ன மாதிரிதான். மகனுக்கோ மகளுக்கோ விஐபிளுடைய முன்னிலையில திருமணத்தை நடத்துவீங்க சம்மந்தியுடன் ஏதாவது ஒரு மனஸ்தாபம் இருந்துச்சுன்னா முதல்ல பேசி தீர்க்க பாருங்க ஓகேங்களா அடுத்த அரசியல்வாதிகள பத்தி தலைமைக்கு ரொம்ப நெருக்கமாக போறீங்க அடுத்தவங்கள பத்தி புகர் கூறாம முன்னேறதுக்கான வழிய மட்டும் பாருங்க உடைய முயற்சிகள் ஆலோசனைகளை முன்வச்சு வெற்றி பெறுவதை வழக்கமாக்கி கொள்ளுங்க அடுத்த குருபருக நட்சத்திர சஞ்சாரம் உடைய ராசிக்கு சுகாதிபதியும் லாபாதிபதியுமான செவ்வாய நட்சத்திரத்தில 14525 முதல் 13625 வரைக்கும் குரு குரு பபகவான் பயணிக்கிறதுனால வாழ்க்கையில திடீர்
9:17 திருப்பங்கள் உண்டு. தந்தையின் உடல்நிலையில அக்கரை காட்டுங்க. வாகனம் அடிக்கடி செலவு வைக்குமே அப்படின்னு சொல்லி பயப்பட வேணாம். அதே நேரத்துல திடீர் பணவரவு இருக்கும். செலவு வந்தா செஞ்சிுட்டு போ. நீ ஒரு ரூபாய் செலவு பண்ணினாக்க ரூபா உனக்கு வரவு வரும். அதுமாதிரி வியாபார வகையில லாபம் உண்டு. சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும். அட மகர ராசிக்காரங்க கூலி வேலை செய்யறமா எனக்குெல்லாம் நீ சொல்றல்லாம் பொருத்தமா ஆகுற மாதிரி தெரியலன்னு சொல்றீங்களா உங்களுக்கு அதுல கூட திடீர் அதிஷ்டம் வரும். கூலி வேலை செஞ்சிட்டீங்களா திடீர்னு ஒரு கடைய கண்ணு போட்டு உடாற மாதிரி ஒரு வாய்ப்பு இருக்கும். இது ஒரு சொத்து பத்து வாங்கி வந்து விவசாயம் பண்ற மாதிரி ஒரு வாய்ப்பு இருக்கும். ஏதாவது ஒரு வகையில முன்னேற்றம் இருக்கு பணவரவு இருக்கு. அதேபோல புதிய பங்குதரளுக்கும் பழைய பங்குதரளுக்கும் இடையே கருத்து முதல்ல இருந்துச்சுன்னா அதை வந்துட்டு வளர விடாம பார்த்து சரி செஞ்சு பாருங்க. நமக்கு வந்து வெற்றிக்கும் தோல்விக்கும் அவருடைய பங்குங்கறது ரொம்ப முக்கியம். அதை மனசுல
10:02 வச்சுக்கிட்டு அவங்க ரெண்டு பேருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைய வந்து தீர்க்க பாருங்க. இது வந்து கூடுதலி செய்யறவங்களுக்கு. அடுத்து ராகுடைய நட்சத்திரம். 13625 முதல் 13825 வரைக்கும் குருபகவான் பயணிக்கிறதுனால குடும்ப அந்தரங்க விஷயங்கள வெளியில சொல்லாம பார்த்துக்கோங்க அமைதியா இருந்து செயல்பட பாருங்க திரி செலவுகள் இருக்கும் கண்வலி கண்நோய் வரதுக்கு வாய்ப்பு இருக்கு உடல் ஆரோக்கியத்தில அதீத கவனம் செலுத்தும் அதேபோல மனைவி மற்றும் தாய் இவங்களுடைய ஆரோக்கியத்திலுமே அக்கரை வச்சுக்கோங்க ஓகேங்களா அடுத்தா உங்க தைரிய ஸ்தான அதிபதியும் விரையாதிபதியுமான குருபகவான் அவருடைய நட்சத்திரத்தில பயணிக்கக்கூடிய நேரம் பாத்தோம்னாக்க 13825 முதல் 1626 வரைக்கும் பயணிக்கிறதுனால திடீர் முடிவு எடுப்பீங்க இளைய உடன்பிறப்புகளால நல்லது நடக்கும் அவங்களுக்கு திருமணம் கைக்கூடி வரும் விலை உயர்ந்த நகை வாங்குவீங்க அரகுறையா நின்னு போன வீட்டை முழுமையா கட்டி முடிப்பீங்க கிரக பிரசம் செய்வீங்க புண்ணிய ஸ்தலங்களுக்கு போயிட்டு வருவீங்க
10:49 அடுத்த குருபகவான் 18125ல இருந்து 5125 வரைக்கும் பயணிக்கறதுனால அரசு காரியங்கள் உடனடியா முடியும் எதிர்பாராத பணம் கைக்கு வரும். சிலர் வந்து வீட்டை விரிவுபடுத்துவீங்க. அடுத்த குருபகவான் 11125 முதல் 11326 வரைக்கும் வக்கர கதியில இருக்கறதுனால தடைகள் உடைப்படும். குடும்ப உறுப்பினருடைய விருப்பங்களை கேட்ட பூட்டு செஞ்சு கொடுப்பீங்க. சொத்துக்களை வாங்குவீங்க. கோர்ட்டு கேஸ் வழக்கள் ஏதாவது இருந்துச்சுன்னா சொத்து சம்பந்தமா அது உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பழைய சொத்துக்கள் உங்க கைக்கு வந்து சேரும். இதை தாண்டி வியாபாரம். சொந்தமா தொழில் செய்யக்கூடிய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி. அடுத்தவர நம்பி அகலகல் வைக்கவே கூடாது. பெரிய முதலீக செய்றதுக்கு முன்னாடி பல டைம் யோசிக்கணும். முடிஞ்ச அளவுக்கு தவிர்த்துக்கோங்க. சிறு முதலீகளலயே ஆல்ரெடி இருக்கக்கூடிய முதலீடுகளே பல மடங்குகள் லாபம் பாப்பீங்க. போட்டிகள் அதிகமாகும். இப்படி கனிவான பேச்சியால கஸ்டமர்ஸ் வந்து நீங்க தக்க வச்சிப்பீங்க.
11:35 கஸ்டமர்ஸ் எண்ணிக்கை அதிகமாகும். இரும்பு கெமிக்கல் ரியல் எஸ்டேட் இது மூலம் ஆதாயம் உண்டு. புதிய துறைகள்ல இறங்க வேணாம். இந்த நேரத்துல மகர ராசி ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கணும். தெரிஞ்ச தொழில விட்டவனம் கெட்டான் தெரியாத தொழில தொட்டவனம் கெட்டான். சோ அந்த மாதிரி தெரியாத எந்த விஷயத்திலயும் இறங்கிடாதீங்க தோட்டறாதீங்க. அதேபோல உங்ககிட்ட பங்குதார இருக்காங்க இல்லையா அவங்க வந்து எடுத்தஞ்சு பேசினாலும் ஆத்தரப்படாதீங்க சைலெண்டா இருங்க பாருங்க. அவங்கள வந்து அடங்கிடுவாங்க. தெரியாம பேசிட்டோம் அப்படின்னு சொல்லிட்டு உங்கிட்ட மன்னிப்பு கேப்பாங்க. அடுத்த உத்தியோக பணிகள்ல வேலை அதிகமாகும். மேல அதிகாரிகட்டி பாராட்டு கிடைக்கும். ஜூலை ஆகஸ்ட் மாதங்கள்ல பதவி, சம்பள உயிர் தேடி வரும். வெளிநாட்டு தொடர்புள்ள நிறுவனங்கள்ல உங்களுக்கு ஆழிப்பு வரும். கன்னி துறையில் இருக்கறவங்களுக்குெல்லாம் உற்சாகத்துறை காணப்பட போறீங்க. கலைஞர்களுக்கு அரசு பாராட்டுகள் உண்டுங்க. ஒட்டுமொத்தமா இந்த குரு பேச்சுங்கறது புதிய புதிய யுக்திகளை கையாண்டு உங்குடைய இலக்கை எட்டி பிடிக்க அதீத அதிஷ்டகளை அள்ளி கொடுத்துருக்கு. இது பயன்படுத்தது மட்டும் மக்கரத்துடைய வேலை
12:22 என்ன பண்ணனும் பேச்சுகளை மட்டும் நிதானம் இருக்கணும். செயல்பாடுகள் நிதானமா இருக்கணும். யாரையும் நம்பக்கூடாது. குறிப்பா பண விஷயத்துல சுத்தமா நம்பாதீங்க. அது யாரா வேணா இருந்துட்டு போடும். கூட போறவங்கள பெத்தவங்கள கட்டுனவங்களோ நம்ம பெத்தவங்களோ யாராக இருந்தாலும் சரி பணமா பக்கம் வராத அப்படின்னு ஒதுக்கி வைங்க. சரிங்க இப்ப வரைக்கும் பார்த்தது மகர ராசிக்காலனா குரு தரக்கூடிய பொது பலன்களை பார்த்திருக்கோம். இதுவே வந்து பாத்தீங்கனாக்க சூப்பர்டா அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு. இப்போ மகர ராசியில கூட ஒரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்கள். வெளிப்படையாக பேச வரும் மகர ராசிக்கு அதுல இருக்கக்கூடிய உத்திராட நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் உங்களுக்கு. சூப்பரா இருக்குங்க. ஆனா எந்த ஒரு விஷயம் செய்ய இருந்தாலும் சரி எச்சரிக்கையா செய்யங்க. இவரால நீண்ட நாள் கனவுகள் நனவாகுது முயற்சிகள் வெற்றியாக மாறும். திருமண தடைகள் விளகுது வேலைக்காக முயற்சி செய்றாங்களா முயற்சிகள் வெற்றியாக மாறும். சொத்து சுகம் செல்வம் செல்வாக்கோட வாழ வைக்கிறார். வாழ்க்கையிட பிரச்சனைகள்
13:08 எல்லாமே மறையுது உடல் பாதிப்புகள் விளகுது. செலவுகள் குறையுது உற்சாகத்துக்கு குறைவு இருக்காது. எந்த ஒரு விஷயத்தாலும் சரி அதுல இருந்து நாட்டம் அதிகமாகும். தொழில்ல முன்னேறி போவீங்க. எதிரிுடைய தொல்லைகள் அப்படிங்கறது அடங்கி போகும். பண கஷ்டம் மன கஷ்டம் எல்லாமே மாறுது. வாழ்க்கை துணைகிட்ட உங்களுடைய உறவுங்கிறது அன்யோனியமா சிறப்பா இருக்க போகுது. உறவுக்காரங்கல்லாம் உங்ககிட்ட ஆதரவா இருக்க போறாங்க. இது எல்லாத்துக்கும் மேல நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மாற்றம் ஏற்பட போகுது. குடும்பம் தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகுது. வேலையில உண்டான பட்சிகளுக்கு முடிவு வருது. வியாபாரம் முன்னேற்றம் பெறும் உடல்நிலை சீராகும் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்துல தொடர் அதிர்ஷ்டம் இருக்கும். தொழில்ல முன்னேற்றம் பெற மாதிரி தொழில் தொடங்குற முயற்சிகளுமே வெற்றி பெறும். வேலைக்காக முயற்சி சரிங்களா எதிர்பார்த்த தகவலோட நல்ல வேலை கிடைக்கும். பணியர்களுக்கு தனியா துறை அரசாங்க துறை ஆண்களும் பெண்களோ கையிட்டி சம்பளம் வாங்காலும் சரி எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வரவிட செலவு அதிகமாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வரவிட செலவு அதிகமா அப்படின்னு பயப்பட வேண்டாம்.
13:53 அந்த செலவுகள் சுப செலவுகும். கல்யாணம், காது குத்து, திருமணம், சீமந்தம் இந்த மாதிரி செலவுலதான் இருக்கும். பயப்பட வேண்டாம். சரிங்களா இன்னும் சொல்லப்போனா பொதுப்படியா இந்த ராகுவுடன் சேர்த்து சனீஸ் பகவானும் சரி, செவ்வாய் பகவானும் சரி, சூரிய பகவானும் சரி இவங்களுமே அவங்குடைய சஞ்சார நிலையினால உங்களுக்கு சாதகத்தை கொடுக்கறாங்க. அது தொழில் ரீதியா பாத்தீங்கனாக்கா தொழில் மீது அக்கரை அதிகமாக தொழில் விரிவு செய்ய முயற்சி செய்வீங்க. ஜுவல்லரி, உணவு தானியம், அழகு சாதம், கவரிங்,ஃபேன்சி ஸ்டோர், வாகன விற்பனை, உதிரி பகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், சின்னத்தரை, வலைதளம், பதிபகம் தொழில்ல வளர்ச்சி அடைய போறீங்க. பொதுவாவே வந்து அந்த தொழில் செய்யறவங்களுக்கு அது எந்த தொழில வேணா இருக்குங்க. அடை நடைபாதி வியாபாரம் பண்ணிட்டு போங்க. நல்லா வளர்ச்சி இருக்கும். அடுத்து பணியர்கள் தனியார் துறை அரசாங்கத்துறை ஆண்களோ பெண்களோ கை கட்டி கூலி வேலை செய்தாலும் சரி. பணியிடங்கள்ல உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் விளகுது. உங்கள் திறமைக்கும் மரியாதை உண்டாகுது. நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பொருட்கள் கைக்கு வரும். அரசு வேலையிலுக்கு அதிகாரிடைய ஆதரவு உண்டாகும். பணியில் ஏற்பட்ட வலக விவகாரங்கள்
14:39 உங்களுக்கு சாதகமான முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பதிவு கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். அடுத்து பெண்களை பத்த உங்களுடைய பார்வையினால குடும்பத்தில நிம்மதி நிலைக்கும். பணிப்படிய நேரங்கள்ல உங்களுக்கு இருந்த பிரச்சனைகளுக்கு முடிவு வருது. திருமண வயதில மாங்கல்யம் கழுத்தில ஏறும். குழந்தை பெயர் கிடைக்கும். கணவருடைய அன்பால பொன்பொருள் சேரும். சுய தொலை சேர்வங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவுக்காரங்க மத்தியிலே செல்வாக்கு உண்டாகுது. அடுத்த கல்வியை பொறுத்தவரைக்கும் படிப்பை மீது ஆர்வம் கொடுத்து போட்டி தேர்வுகள் பொது தேர்வுகள்ல எதிர்பார்த்த மதிப்பென் கிடைக்கும். உயர் கல்வி கணவள் நலவாகுது. சிலர் வந்து மேற்களிப்பாக வெளிநாட்டுக்கு போவீங்க. வெளி மாலத்துக்கு போவீங்க. எல்லாத்துக்கும் மேல அரசாங்க உத்தியோகத்துக்கு ட்ரை பண்ணிட்டீங்கனாக்க முயற்சி பண்ணுங்க கட்டாயம் வேலை லட்சியம். அடுத்து உடலையே போறோம். பாதிப்புகள் குறையுது ஆரோக்கியம் மேம்படுது. அடுத்து குடும்பத்தை பொறுத்தம் தம்பத்க ஒற்றுமை உண்டாகுது. குடும்ப நலம் அக்கரை அதிகமாகுது. தான் குடும்பம் தம் பிள்ளைகள் அப்படின்ற எண்ணம் வந்துட்டு அதிகமாகுது. புதுசா இடம் வாங்குறது, வீடு வாங்குறது, வண்டி வாகனம் வாங்குறது இது போன்ற உயர்வு ஏற்பட போகுது. முயற்சிகள் கூட வெற்றி பெறும். சமுதாயத்துல அந்தஸ்து உயர்ந்து பிள்ளைகளுடைய நல்ல எல்லாம் அக்கரை அதிகமாகுது. சுப நிகழ்ச்சிகள் எல்லாம் வீட்ுல வந்து அடுத்தடுத்து நடக்க போகுது.
15:25 சில வந்து புதுசா வீடு கட்டி பால் கட்சிக்க கூடிய சூழ்நிலை இருக்கு. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினர்ம கிருஷ்ணன் பரமாத்மாவை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். அடுத்து திருவோண நட்சத்திரம். வளமோடு வாழ போறீங்க. அதாவது உங்களுடைய முன்னேற்றத்துக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவங்க நீங்க. சாதுவாக இருந்தாலும் மனசுல உறுதி மிக்கவங்க. எந்த இலைக்கும் போவாங்களா? தப்பான வேலைக்கு கண்டிப்பா போக மாட்டாங்க. அதாவது உடல் வலிமையும், மன வலிமையும், அதை மட்டுமே பேஸ் பண்ணி, கடினமா உழைச்சு முன்னேறணும்னு நினைப்பாங்க. உங்களை பொறுத்த சுபகரமான குருவினால சுபக்ஷம் உண்டாகுது. நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். புரியுதுங்களா? அதாவது தன குடும்ப வாக்குஸ்தானங்களுக்கு குருடைய பார்வை இருக்கறதுனால தொழில முன்னேற்றம் அடைவீங்க. வேலையில் இருப்பத செக்கள் வளர்த்தல் எல்லாமே உங்களுக்கு விடுதலை கொடுக்க போகுது. தொழில்ல இந்த தடைகள் விளகுது அரசியல்வ பட்டம் பதவிகள் யோகம் உண்டாகுது வசதி வாய்ப்புகள் அதிகமாகுது நிலம் வாங்குவீங்க. வீடு கட்டுவீங்க. உங்க வாழ்க்கை மேம்பாடு
16:10 அடையுது. தொழில் வந்து புதுப்பிக்க சில பணிகளை வந்து செய்வீங்க. புதிய வாகனம் அமையும். அலைச்சல் அதிகரிச்சாலும், உடல் பாதிப்பு ஏற்பட்டாலும் அது பெருசா வந்துட்டு ஒரு பாதிப்பு ஏற்படுத்தா சரியாயிடுங்க. பொன்பொருள் செய்றது, சுப நிகழ்ச்சி அடுத்தது வீட்ல நடக்க போகுது. அதேபோல வாழ்க்கை துணைகிட்ட அன்யூனியம் அதிகமாகுதுங்க. படுக்கை ஆறையில நிம்மதி கிடைக்கும். அரசு விவகாரங்கள்ல உங்களுக்கு இந்த காலகட்டத்துல வந்து எச்சரிக்கையா இருக்கறது ரொம்ப அவசியங்க. திருமணம் நடக்கக்கூடிய யோகம் இருக்கு. சில வந்து சொந்தமா வீடு கட்டி அதுல குடியேற போறீங்க. மேலும் பொதுவா சொன்னா அந்த குருவுடைய பார்வையினால இவர் கூடவே சனியும் சரி, சூரிய பகவானும் சரி, செவ்வாயும் சரி. இவருடைய சஞ்சார நிலைங்கிறது உங்களுக்கு பாதுகாப்பை கொடுக்குதுங்க. அடுத்து தொழில் ஸ்தானம். ஜீவன ஸ்தானத்திற்கும், தனஸ்தானத்துக்கும் குருபகவனை பார்வை இருக்கறதால் தொழில்ல நல்ல வளர்ச்சி இருக்கும். லாபம் உண்டாகும்.ஃபேக்டரி, வாகன உற்பத்தி, உதிரி பக உற்பத்தி, வாகன விற்பனை, ஆட்டோபல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்கல்ஸ், எலக்ட்ரிகல்ஸ், கம்ப்யூட்டர், இன்ஜினியரிங், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஆடை, ஆபரணம், ரேஸ்ட், பில்டர்ஸ், வேளாண்மை, வேளாண்மை, சார்ந்த தொழில்கள் இது எல்லாத்துலயுமே அதிக லாபம்
16:57 தரும். பட் தொழில் ரீதியாவே எல்லாருக்குமே நல்லா வளர்ச்சி இருக்கும். அடுத்து பணியர்கள் ஆண்களோ, பெண்களோ, தனியார் துரியோ, அரசாங்க துறையோ, இல்ல கூலி வேலை செய்தாலும் சரி. வேலை பாரக்கக்கூடிய இடங்கள்ல நிர்வாகம், சக ஊழியர்களை அனுசரிக்கிறது அவசியங்க. அப்படி எல்லாம் இருக்க முடியாதுமா? அப்படின்னு சொன்னீங்கன்னா, கொஞ்சம் கஷ்டம் வருங்க. ஏன்னா வந்து பாத்தீங்கன்னாக்கா உங்களுக்கு மறைமுகமா சிலர் வந்துட்டு கூலி பறிச்சிட்டு இருக்காங்க. அதுல இருந்து விழக்கூடாது அப்படின்னாக்க உஷாரா இருங்க. அவங்களுக்கு பணிஞ்சு போற மாதிரி இருங்க. ஆனா உங்களுடைய பணிகள்ல வந்துட்டு கவனம் செலுத்திக்கோங்க. அதேபோல அரசு வேலை இருக்குங்களா மறைமுக தொல்லைகள் அதிகமாக இருக்கு. என் கூட வேலை பா்கலையே உங்களுக்கு எதிராக செயல்பட்டு மேல அது தேவையில்லாத விஷயங்கள போட்டு கொடுத்து உங்களுக்கு மெமோ வாங்கி கொடுக்கறது கூட வேலை பாத்துட்டு இருக்காங்க. அதேபோல அவமானம் ஏற்படுறதுக்கும் வாய்ப்பு இருக்கு. உஷார் உஷார் உஷார். அடுத்து பெண்களை பொறுத்தவரைக்கும் மனைவி ஸ்தானத்துல குரு கேது சஞ்சரிக்கறனால உடல்நிலை கவனம் தேவை. கருப்பை கோளாறு அல்சர் அஜீரண கோளாறு சிலருக்கு ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. மத்தபடி ஒன்னும் பெருசா பாதிப்பு இருக்காதுங்க. அதேபோல உங்க செயல்பாடுகள்ல வெற்றி கிடைக்குங்க. அது புதுசா எதாவது முயற்சி பண்ணா கூட சரிங்க. உங்களுக்கு அதுக்குஏற்ற
17:42 பலன் கிடைக்கும். இழத்தோட முக்கியமா பெண்களை பொறுத்தவரைக்கும் ஆண்கள் கிட்ட பழகுறப்போ கொஞ்சம் உஷாரா இருங்க. விலகி இருக்கறது ரொம்ப நல்லது. அதேபோல வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல கவன குறைவுக்கு இடம் கொடுக்காம ஆசைக்கும் இடம் கொடுக்காம நம்ம உண்டு நம்ம வேலை உண்டு அதுலயும் வந்து நேரம் தவறாம வேலைய முடிக்கிறது கவனமா வேலை செய்யறது இதெல்லாம் வந்து ரொம்ப அவசியம். எல்லாத்துக்கும் மேல பெருசா எந்த ஒரு பாதிப்பும் இல்லை. திரும்ப திரும்ப சொல்றது ஒன்னே ஒன்னுதான். கவனமா இருங்க எச்சரிக்கையா இருங்க. மத்தபடி பெண்களுக்கு குடும்ப வழக்கது ரொம்ப பெருசு இல்லையா குடும்பத்துல நிம்மதி இருக்கும். பொன்பொருள் சேரும் சொத்து சேர்க்கையும் வாய்ப்பு இருக்கு. புதுசா வீடு கட்டி குறியறதுக்குமே வாய்ப்பு இருக்கு. ஆனா எந்த ஒரு விஷயம் செய்யறதுக்கு முன்னாடி குடும்பத்தில இருக்கட்ட பேசி முடிவெடுங்க. குறிப்பா திருமணமான பெண்கள் கணவர் கிட்ட பேசி முடிவெடுக்கறது நல்லது. அடுத்து கல்வியை பொறுத்தவரைக்கும். வாக்கசந்திர குருவின் பார்வை இருக்கறனால படிப்புல அக்கரை உண்டாகுது. பொத்தேர்வு போட்ட எதிர்பார்த்த மதிப்பு கிடைக்கும். உயர் கல்வி கணவள் நலவாகுது. அடுத்து உடல்நிலை பொறுத்தவரைக்கும். ஆரோக்கியத்துல அக்கரை தேவைங்க. சரியான நேரத்துக்கு உணவு
18:28 எடுத்துக்கோங்க. நேர நேரத்துக்கு தூங்குங்க. எல்லாத்துக்கும் மேல வெளி உணவுகளை தவிர்த்துடுங்க. குறிப்பா வந்துட்டு உடற்பயிற்சி செய்யுங்க. அடுத்த குடும்பங்க. குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கறதுனால தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் விளகுது. குடும்பத்துல ஒற்றுமை உண்டாகுது. வீடு, வாகனம் இது போன்ற கனவுகள் நலனவாகுது. அதேபோல புதுசா வந்து ஒரு சொத்து வாங்குறோம், இடம் வாங்குறோம் இல்ல ஒரு வீடு வாங்குறோம். இந்த மாதிரி ஏதாவது சொத்துக்களை வாங்குனோம்னா குறிப்பா நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தா சட்ட சிக்கல்களை ஆராய்ந்து பார்க்கறது ரொம்ப நல்லது. இல்ல நமக்கு தெரிஞ்சவங்க பாத்துட்டாங்க, சொந்தக்கார பாத்துட்டாங்க, அப்பா பாத்துட்டாங்க, அம்மா பாத்துட்டாங்க அதெல்லாம் வேணாம். நீங்க பாத்தீங்களா இதுதான் எச்சரிக்கை சரிங்களா சோ உங்கள பொறுத்தவரைக்கும் பரிகாரம். கால பைரவரை அனுதினமும் வழிபாடு செய்ய பயம் போகும் நன்மைகள் உண்டாகும். அடுத்ததுதான் அவிட்டம் நஷ்டம். ஊருடைய பார்வையினால இனி எல்லாமே நல்லதுதாங்க. நல்லது மட்டுமே நடக்க போகுது. தெய்வ அருள் கிடைக்க போகுது. பெரிய மனுஷன தொடர்பு கிடைக்க போகுது. நீண்ட நாட்களாக நீங்க எண்ணி இருந்த கோவிலுக்கு போயிட்டு வருவீங்க. தொழில் வியாபாரத்தில முன்னேற்றம்
19:13 பெறுவீங்க. புதிய தொழில் தொடர் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். முடங்கி கருத்த தொழில் கூட மீண்டும் உங்க கையில எடுக்க போறீங்க. அதாவது வரவு அதிகமாக போகுது. செல்வக்கு உயர போகுது. திருமண வயதில இருக்கவங்களுக்கு மனமாலை ஏறுங்க. மனசுல இருந்த குழப்பங்களை விலகி தெளிவே அடைய போறீங்க. இதோட குருவுடைய அருள் பார்வைகளோட சேர்ந்து சூரியனும் செவ்வாயும் இவங்களுடைய சஞ்சார நிலைமை உங்களுக்கு யோகமான பலன்களை கொடுக்க போகுது. தொழில் ரீதியா தொழில் நெருக்கடிகள் வளந்து தொழிலை விரிவு செய்வீங்க. அது சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியர்களுக்கு ஒத்துழைப்பு அதிகமாகும் வேளாண்மை ரியல் எஸ்டேட் மெடிக்கல் கெமிக்கல் உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர் இயந்திர தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோபல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்கல்ஸ், எலக்ட்ரிகல்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி, இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம் இது போன்ற குறிப்பிட்ட தொழில்கள்ல பல மடங்குகள் லாபம் பாப்பீங்க. பட் தொழில் ரீதியாவே நல்ல வளர்ச்சி இருக்கும். அரத்து பணியர்கள் பொறுத்தவரைக்கும் தனியார் துறை அரசாங்கத்துறை ஆண்களோ பெண்களோ கைகிட்டி கூலி வேலை செய்தாலும் சரி உத்தியோகத்தில இருக்கறவங்களுக்கு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு முடிவு வரும். மேல் அதிகாரிகிட்ட ஆதரவனால
19:59 எதிர்பார்த்த இடமாற்ற பதிவ கிடைக்க பெறுவீங்க. தனியார் தினத்துல வேலை பாத்தீங்கன்னாக்கா உங்களுடைய நிலையில முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு வந்து இருக்கக்கூடிய வேலையை விட்டு வேற வேலைக்கு முயற்சி செய்வீங்க. கடல் கடந்து வேலைக்காக போறதுக்கு வாய்ப்பு இருக்கு. பட் வெளிநாட்டு யோகம் கட்டாயம் இருக்குங்க. அடுத்து பெண்கள் பத்தி உங்களுடைய பார்வையினால சாதகமான பலன்கள் கிடைக்க போகுது. படிப்பு வேலை திருமணம் இது போன்ற கனவுகள் நலமாகுது. வாழ்க்கை துணை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும் போதுங்க. குடும்பத்தில எந்த நெற்கெடிகள் விளகுது. கணவன் மனை ஒற்றுமை அதிகமாகுது. பொன் பொருள் செய்றது. நினைச்சது எல்லாமே நடக்கும். அடுத்து கல்வியை பொறுத்தவரைக்கும் இந்த காலகட்டத்துல குருடைய பார்வை உங்களுக்கு சாதகமா இருக்கறனால படிப்புல அக்கரை கூடுது. பொது தேர்வு பொறுத்த தேர்வுகளை எதிர்பார்த்த மதிப்பு கிடைக்குது. உயர் கல்வி கனவுகள் நனவாகுது. ஒரு சில வந்து படிப்புக்காக கடல கடந்து போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அடுத்து உடலை பொறுத்தவரைக்கும் ஆரோக்கியம் சீராக்குங்க. பாதிப்புகள் எதுவுமே இல்லை. சுறுசுறுப்பா செயல்பட போறீங்க. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்பத்தில எந்த பிரச்சனைகளுக்கும் முடிவு வருது. தமிழக ஒற்றுமை அதிகமாகுது. பிள்ளைகள் மீது அக்கரை கூடுது. அதேபோல புதுசா இடம் வாங்குறது, வீடு வாங்குறது, வண்டி வாகனம் வாங்குறது இது போன்ற பல மடங்கு வசதிகள் பெருக்க போகுது. அதேபோல
20:44 உறவுக்காரங்க மத்தியில மரியாதை அதிகரிக்க போகுது. சுப நிகழ்ச்சிகள் அடுத்த வீட்ுல நடக்க போகுது. நிறைய சுப நிகழ்ச்சிகள் நீங்க தலைமை தாங்க போறீங்க. உங்கள பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் திருச்செந்தூர் முருக பெருமானை வழிபாடு செய்ய சங்கடங்கள் நீங்கும் சந்தோஷம் குறிக்கோள். சோ இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே மகர ராசிகளுக்கு குருபகவான் என்ன தெரியுமா செஞ்சிருக்காரு போதும்பா அந்த மகர ராசி பாவம்பா. என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க முடிஞ்ச அளவுக்கு வந்து பாத்தீங்கன்னாக்க நல்லது பண்ணாட்டி பரவாயில்ல இந்த அளவுக்கு கெட்டது பண்ணுவீங்க அப்படின்ற அளவுக்கு மத்த எட்டு பேரையும் அதாவது நவகிரகங்கள வெற்றிக்கூடிய மத்த எட்டு கிரகங்களுக்குமே ஒரு எச்சரிக்கை கொடுத்துட்டு உங்களுக்கு வந்து குறுக்க நிக்கிறார் இனி யாரும் மகராசிய தொட முடியாது என்ற அளவுக்கு புரியுதுங்களா சோ இது இன்னும் சிறப்பா இருக்கணும் இவர் கொடுக்கக்கூடிய பலன்கள் அப்படின்னா நீங்க செய்ய வேண்டிய ஆலய பரிகாரம் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள தென்குடி திட்டையில்
21:29 அருள்பாலிக்கும் வசிஷ்டேஸ்வரர் உலகநாயகி அம்மனையும் குருபக பகவானையும் வியாழைக்கிழமையில குடும்பத்தோட போயிட்டு வழிபாடு செஞ்சிுட்டு வாங்க இதோட அங்க கோயில்ல அன்னதானத்துக்கு உங்களால முடிஞ்ச அளவுக்கு உதவி செஞ்சிுட்டு வாங்க அரிசி வாங்கி கொடுக்கறது பருப்பு வாங்கி கொடுத்து ஏதாவது முடிஞ்ச அளவுக்கு உதவி செஞ்சிட்டு வாங்க இது எல்லாத்துக்கும் மேல இல்லாத ஏழைலிய மக்கள் இருக்காங்க இல்லையா அவுங்களுடைய வாழ்வாதாரத்துக்கு ஏதாவது ஒரு வகையில உதவி செய்யுங்க எல்லா வகைகளுமே உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும் நீடித்த நிலைத்த செல்வம் செல்வக்கு பேரு புகழோட என்னன்னைக்கும் நீடூடி வாழ இந்த குருபகவானுடைய பெயிற்சியை பயன்படுத்திக்கோங்க நல்லா இருக்க போறீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்க போறீங்க வாழ்த்துக்கள்