0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கோம்ன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுல கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில நீங்க கொடுத்த அன்பும் பேராதரவும் இன்னைக்கு நம்ம 1 மில்லியன் சந்தாதார்களை கடந்து வெற்றி நடை போட்டுட்டு இருக்கோம். எல்லாத்துக்கும் ஒரே ஒரு விஷயம்தான் காரணம். என்னன்னா நான் நம்பக்கூடிய நல்லதை தேடுபவர்களுக்கு நல்லதே வந்து சேரும். இதுதான் இந்த பிரபஞ்சத்தில் உண்மையான ஒரு விஷயம். எதை மனசுல விதைக்கிறோமோ எதை தேடுறோமோ அதுதான் நம்ம லைப்ல நம்ம பேஸ் பண்ணக்கூடிய எல்லா விஷயமா அமையும். அந்த வகையில பாத்தீங்கன்னா மிதுன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. மிதுன ராசிக்காரர்கள் அதாவது இந்த நேரத்தில் இந்த பதிவு மிதுன ராசிக்காரர்களுக்கு மிக அற்புதமான ஒரு மாற்றத்தை உருவாக்கும்னு நான் நம்புறேன்.
0:47 ஏன்னா இந்த ராசியில் இந்த மிருகு சீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கான பலன்களும் நம்ம இந்த பதிவுல தெளிவா, தெள்ள தெளிவா பார்க்க போறோம். ஆகவே மிக அற்புதமான ஒரு பதிவு ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி மூலிகை சாம்பராணி, கண் திருஷ்டி கற்பூரம் ரெண்டுமே இப்ப எல்லாருடைய வீட்டுக்குமே போய் சேர்ந்துட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி இதைத்தான் நான் வந்து எதிர்பார்த்தேன். என்னன்னா நீங்க ஒரு நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கி அதற்கான தேடல் கொண்ட நபர். அப்ப உங்களுக்கு இது போன்ற மிக சக்தி வாய்ந்த ஆன்மீக பொருட்கள் நம்முடைய கணிப்புகள் இதெல்லாம் கண்டிப்பா உங்களை வந்து சேரும். அதுதான் அந்த ஈர்ப்பு விதி. சரிங்களா ஆகவே வேணும்னு நினைக்கிறவங்க இந்த சாம்பராணிக்குல்லாம் இன்னுமே அந்த ஆபர் இருக்கு. வேணுன்றவங்க அந்த ஆபர்ல கூட நீங்க வாங்கிக்கலாம். இந்த WhatsApp நம்பர் தான் ரெண்டும் ஒரே நம்பர்
1:33 தான் சரிங்களா சாம்பிராணி வேணும்னாலும் இந்த நம்பர்லயே வாங்கிக்கலாம். கண் திருஷ்டி கற்பூரம் வேணும்னாலும் இதே நம்பர்லயே நீங்க ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம். சரிங்களா சரி இப்ப மிதுன ராசிக்காரர்களுக்கான இந்த அற்புதமான பதிவை பார்ப்போம். மிதுன ராசிக்காரர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? எந்த மாதிரி குணநலன் கொண்டவர்கள் ஏன்னா ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இங்க ஒரு ஒவ்வொரு பண்புகள் குணநலன்கள் இருக்கு. அந்த குண அந்த குண நலன்கள் பெரும்பாலும் அவர்களுக்கு வந்து கனெக்ட் ஆயிரும். சரிங்களா அந்த வகையில மிதுன ராசிக்காரர்கள் பாத்தீங்கன்னா எதிர்காலத்திற்கான தேடல் அதிகமா கொண்ட நபர்கள். ஆனா என்னன்னா யாராவது ஒருத்தரை சார்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலையாலதான் அவ்வப்போது இவர்கள் ஏமாற்றத்தையும் துரோகத்தையும் பார்த்துறாங்க. இந்த ராசியில பாத்தீங்கன்னா மிருகு சீரிசம் மூன்று நான்கு பாதங்கள் திருவாதிரை புனர்பூசம் ஒன்று இரண்டு மூன்று பாதங்கள். இவங்கல்லாம கிரக நிலை அப்படின்னு சொல்லி எடுத்துட்டோம்னா ராசியில குருபகவான்
2:19 தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்காரு சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்தில இருக்காரு சூரியன் புதன் கேது சுகஸ்தானத்தில செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் சரிங்களா அப்ப சனி பகவான் வக்கரத்தில இருக்கார் சரிங்களா அப்ப இந்த கிரகநிலை மாற்றங்கள் 11ஆம் தேதி பாத்தீங்கன்னா இந்த இந்த மாசத்துல 11ஆம் தேதி தைரிய வீரிய ஸ்தானத்தில இருந்து புதன் சுகா ஸ்தானத்துக்கு மாறறாரு. அடுத்த 14ஆம் தேதி பாத்தீங்கன்னா சுகஸ்தானத்திலிருந்து செவ்வாய் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறறார். அடுத்த நாளை 15ஆம் தேதியே தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அடுத்த நாள் 16 ஆம் தேதியே அன்று தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சூரியன் சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். கடைசியா 29 ஆம் தேதி அன்று சுகஸ்தானத்திலிருந்து
3:04 புதன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்த கிரகநிலை மாற்றங்கள் தான் இந்த மாதத்துல மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத சில மாற்றத்தையும் கொடுக்க இருக்கு. இடமாற்றம் நிச்சயம் உண்டாகும். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் வீடு மாத்துவதுக்கான வேலை செய்யக்கூடிய இடத்தில இருந்து இன்னொரு வேலைக்கு இடமாற்றம் இந்த இடம்மாற்றம் என்பது இந்த காலகட்டத்தில் நிச்சயம் இவர்களை வந்து சேரும். இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய நபர்கள் நீங்க கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. மிதுன ராசியில பிறந்தவர்களா இருந்தீங்கன்னா இந்த ஒன்னு வாடக வீட்டில இருந்து இன்னொரு வாடக வீடு வேற இடத்துக்கு பார்த்துட்டு இருப்பீங்க இல்லன்னா வேலை இந்த வேலையில இருந்து வேற வேலை வேற ஒரு இடத்துல கிடைக்கறதுக்கான முயற்சி எடுத்துட்டு இருப்பீங்க இது உண்மைன்னா இத நீங்க இப்ப நடந்துட்டு இருக்குன்னா கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க ஏன் நான் ஒவ்வொரு விஷயத்தையும் கமெண்ட் செக்ஷன்ல சொல்லி
3:49 உறுதிப்படுத்திக்கோங்கன்னு நான் சொல்றேன் ஏன்னா அப்பதான் பார்க்கக்கூடிய நபர்களுக்கு தெரியும் நம்முடைய கணிப்புகள் எந்த அளவுக்கு அவங்களுக்கு கனெக்ட் ஆகுது அப்படின்றது சரிங்களா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டிய ஒரு நேரம் இவ்வளவு நாள் நீங்க அலச்சியமா இருந்திருக்கலாம் இவ்வளவு நாள் நீங்க சில விஷயத்தை கண்டும் காணாம இருந்திருக்கலாம் இவ்வளவு நாள் எல்லாரிடமும் நீங்க வெகுலியா இருந்திருக்கலாம் ஆனா இனிமே மிதுன ராசிக்காரர்கள் எல்லார் கிட்டயும் வெகிலியா எல்லாத்தையும் முழுமையா நம்பி யார் எதை சொன்னாலும் கண்ணை மூடிட்டு நம்பிட்டு அதைஃபாலோ பண்ணிட்டுல்லாம் இருந்தா வேலைக்கே ஆகாது. ஏன்னா இதுக்கு முன்னாடி இப்படி கண்மூடித்தனமா நீங்க ஒருத்தர் மேல வச்ச நம்பிக்கை என்ன விளைவுகளை ஏற்படுத்துச்சு எந்த நம்பிக்கை துரோகத்தை கொடுத்துச்சு எந்த ஏமாற்றத்தை கொடுத்துச்சுன்றது எல்லாமே நீங்க ரியலா லைவ்ல பார்த்திருப்பீங்க உங்க லைப்ல லைவா பார்த்திருப்பீங்க ஆனா இனிமே அதெல்லாம்
4:36 நடக்கவிடாம பாத்துக்கிறதுதான் ரொம்ப முக்கியம் ஏன்னா சனி பகவான் வக்கர நிலையில இருக்காரு இப்ப நம்ம சொன்ன இந்த கிரகநிலை மாற்றங்கள் எல்லாமே உங்களுக்கான மன திருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரு காலம் சரிங்களா தொழில் வியாபார வேலையில உங்களுடைய புதிய புதிய அணுகு முறை தான் கை கொடுக்கும் பழைய பழைய ஸ்டைல் உங்களுக்கு செட்டே ஆகாது. மிதுன ராசிக்காரர்கள் இந்த வார்த்தையை அண்டர்லைன் பண்ணிக்கோங்க. உங்க லைப்ல இதுவரைக்கும் நீங்கஃபாலோ பண்ணிட்டு இருந்த அந்த லைப் ஸ்டைல் இன்னுமே முழுமை முழுமையா உங்களுக்கு திருப்தியை கொடுக்கல. அது ஆமாவா இல்லையா நீங்களே சொல்லுங்க. நீங்கஃபாலோ பண்ணிட்டு இருந்த அந்த லைப் ஸ்டைல் அது எந்த ஏன்னா இதே ராசியில எல்லா ஊர்லயும் வெவ்வேறு சூழ்நிலையில வெவ்வேறு காலகட்டத்துல வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நபர்கள் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கலாம். எல்லாருக்கும் ஒரே மாதிரி
5:22 வாழ்க்கை கிடையாது. மிதுன ராசியில பிறந்தவங்களுக்கு ஒருத்தருக்கு இந்த ப்ராப்ளம் தான் இருக்குன்னா எல்லாருக்கும் அதே ப்ராப்ளம்ல்லாம் இருக்காது. ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கும். சரிங்களா அவரவர்கள் சுய ஜாதகத்தை பொறுத்து மாறுபடும். ஆனா அடிப்படையில பேசிக்கா இந்த ராசிக்காரர்கள் எல்லாருமே இந்த விஷயத்தைதான் ஃபாலோ பண்ணனும் அப்படின்னு சில விதிமுறைகள் இருக்கும். அப்படிப்பட்ட விதிமுறைகள்ல ஒன்னுதான் இப்ப நீங்க பழைய லைப் ஸ்டைல்ல நீங்க பண்ணிட்டு இருந்த அதே வழிமுறை எல்லாம் இன்னை வரைக்கும் உங்களுக்கு நீங்க நினைச்ச திருப்தியான முழுமையான முன்னேற்றத்தையோ வெற்றியோ கொடுத்திருக்காது. அதுதான் உண்மை. அப்ப அது கொடுக்கல அப்படின்னா நீங்க யோசிச்சு பார்க்கணும் அப்ப நீங்க போயிட்டு இருக்கிற வழிகளலயே இன்னும் சில சிறப்பான வழிகளை நீங்க தேர்ந்தெடுக்கணும். ஏன்னா வேலையில தொழில்ல இந்த ராசிக்காரர்களுக்கு எதிரி யார் தெரியுங்களா? வேற யாரும் இல்ல
6:08 இவங்களேதான். ஆமா மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையிலயும் தொழில்லையும் எதிரி யாருன்னா நீங்களேதான். என்னங்க நீங்களேன்னு சொல்றீங்க. ஆமா ஏன்னா உங்களிடமும் சில மைனஸ் இருக்கு. ஏன்னா நான் வந்து எல்லா ராசிக்காரர்களிடம் அந்தந்த ராசிக்காரர்களுக்கான பிளஸ் எல்லாம் அப்படியே அவங்க பெருமைப்படக்கூடிய சந்தோஷப்படக்கூடிய விஷயங்களை சொன்னாலும் இங்க எல்லா மனிதர்களிடமும் கண்டிப்பா ஒரு மைனஸ் இருக்கும். சில விஷயங்கள் பிடிக்காத விஷயங்கள் இருக்கும். இது எல்லாமே இருக்கும் கண்டிப்பா சரிங்களா அப்படி மிதுன ராசிக்காரர்களிடம் பார்த்தா தள்ளி போடுறது ஒரு விஷயத்தை ஒரு விஷயத்தை அப்புறம் பண்ணலாம் நாளைக்கு பண்ணலாம் நாலா நாணை பண்ணலாம் நல்ல நாள் அடுத்த வருஷம் ஒரு நல்ல நாள் வருது அப்ப பண்ணிக்கலாம் இப்படின்னு சொல்லி தள்ளி போடுறது சோம்பேரித்தனம் அலட்சியம். இதுதான் இதுதான் இந்த ராசியில
6:54 பிறந்தவர்கள் பலரும் இன்னை வரைக்குமே ஐயயோ நேரத்தையும் காலத்தையும் நான் வேஸ்ட் பண்ணிட்டேனே இந்த நேரத்துல இந்த நான் பண்ணாம வந்திருக்கலாம் இத நான் பண்ணி இருக்கலாம் இத நான் செஞ்சிருக்கலாம் இத நான் செய்யாம இருந்திருக்கலாம்னு சொல்லி இவர்களை போட்டு மனசை குழப்பிட்டு இருக்கும். குறிப்பா மிதுன ராசியில பிறந்தவர்கள் யார் யாரெல்லாம் கடந்த காலத்துல அவசர முடிவுகள் எடுத்தீங்களோ உங்களுடைய திருமண விஷயமாகட்டும் வேலை விஷயமாகட்டும் எந்த விஷயமா இருந்தாலும் சரி இந்த ராசியில பிறந்தவர்களுக்கு அவசர முடிவுன்றது எந்த காலகட்டத்திலயும் சரியான தீர்வை கொடுக்கவே கொடுக்காது. அதை ஏன்டா அந்த அவசர முடிவை எடுத்தோம் எதுக்குடா இத நாம பண்ணனும்னு தான்ஃபீல் பண்ண வைக்கும். அது இந்த ராசிக்காரர்கள பெரும்பாலும் இந்த ராசிக்காரருடைய நிறைய பேருடைய ஜாதகங்கள் இந்த ராசிக்காரர்கள பார்க்கறப்ப கனெக்ட் ஆகுன ஒரே ஒரு விஷயம் என்னன்னா ஐயா நாங்க அவசர முடிவு எடுத்துதான் நான் லைஃப்ல பல விஷயத்துல மாட்டிக்கிட்டேன். என்னுடைய
7:41 பாதையே வந்து தடம் புரண்டு போயிருச்சு அப்படின்னு சொன்னவங்கதான் நிறைய பேர். ஆகவே மிதுன ராசிக்காரர்களுக்கு அவசர முடிவு உங்க லைஃப்ல என்னைக்குமே பெரும்பாலும் செட் ஆகாது. நல்ல ஒரு தீர்வை கொடுக்காது. அதுல நீங்க கவனமா இருக்கணும். அதேபோல கணவன் மனைவிக்குிடையே இருந்த வாக்குவாதம் பெரும்பாலும் மிதுன ராசிக்காரளுடைய லைஃப்ல கணவன் மனைவிக்குிடையே சண்டைகள் அந்த அளவுக்குல்லாம் வராது ஆனா வந்துச்சுன்னா மூணாவது நபர்களால வரும். நல்லா நோட் பண்ணி பாருங்க கணவன் மிதுன ராசியா இருந்து மனைவி மிதுன ராசியா இருந்து நீங்க ரெண்டு பேர்ல யார் எந்த எந்த நபர்கள் மிதுன ராசியா இருந்தாலும் சரி பெரும்பாலும் ஒற்றுமையாதான் இருக்கணும்னு நினைப்பாங்க ஒன்னாதான் இருக்கணும்னு நினைப்பாங்க சண்டை போடக்கூடாதுன்னுதான் நினைப்பாங்க ஆனா எங்க இருந்து அந்த சண்டை வருதுன்னா எங்க இருந்து அந்த பிரச்சனை வருதுன்னா வெளிநபர்களால வருது. சொந்த பந்தங்கள்
8:27 நண்பர்கள்ன்னு சொல்லி நடுவுல வந்து பூதுறாங்க பாத்தீங்களா இவங்க பண்ணி வைக்கிறதுதான் எல்லா பிரச்சனையும். தேவைில்லாம அதை இங்க இவங்க கிட்ட ஒரு விஷயத்தை சொல்றது இவங்களை பத்தி அவங்க கிட்ட ஒரு விஷயத்தை சொல்றதுன்னு சொல்லி நல்லா இருக்கற குடும்பத்தை பிரிச்சுவிட்டுட்டு அதுல ஒரு அல்ப சந்தோஷத்தை பார்த்துட்டு போகக்கூடிய நபர்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க. ஆகவே கணவன் மனைவிக்குிடையே மிதுன ராசிக்காரங்க எந்த பிரச்சனை எந்த சண்டைனாலும் தயவு செஞ்சு அந்த சண்டையும் பிரச்சனையும் தீர்த்து கொள்ளக்கூடிய திறமையும் விட்டு கொடுத்து போற தன்மையும் உங்களுக்குள்ளேயே இருக்கு. இதை நீங்க வெளிய தேடிட்டு மத்த நபர்கள் வந்து உங்களுக்கான உங்களுக்கு பஞ்சாயத்து பண்ணி நல்ல தீர்ப்பை கொடுப்பாங்களான்னு நினைக்காதீங்க. உங்க லைபுக்கு இல்லாத அக்கரம் யாருக்கும் கிடையாது. உங்க லைப் மேல உங்களுக்குதான் அக்கரம் இருக்கும். இங்க வெளியில இருந்து வந்து பேசி பஞ்சாயத்து பண்ற நபர்களுக்குெல்லாம் நீங்க வாழ்ந்தா என்ன
9:13 வாழ்நீனா என்ன ஒன்னு சேர்ந்தா என்ன சேலைனா என்ன அவங்க அவங்க வாய்க்கு வந்த விஷயங்களைதான் பேசிட்டு போவாங்க. ஆகவே அவரவர்களுடைய வாழ்க்கையின் முக்கியத்துவம் அவரவர்களுக்குதான் தெரியும். இங்க நீங்க சண்டை போடுற பிரச்சனை பண்ற ஒவ்வொரு நொடியும் உங்களுக்குதான் இழப்பு. எந்த நல்லதையும் கொண்டு வந்து சேர்க்க போறதில்ல. நீங்க சண்டை பண்றத கத்தர ஒவ்வொரு நிமிஷமும். ஆகவே மிதுன ராசிக்காரர்கள் கணவனும் கணவன் மனைவிக்கு இடையே வேற்று மனிதர்களால வேற்று வெளிநபர்களால எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கோங்க இந்த நேரத்துல சரிங்களா அதேபோல கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்துல எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயர்வதற்கான சில வழிகள் பிறக்கும். ஆனா விமர்சனங்கள் உங்கள உங்களை நோக்கி வந்துகிட்டே இருக்கும் தேவையில்லாத விமர்சனங்கள். அதேபோல ஒரு ஆபீஸ் வேலைக்கு போறவங்களுக்குல்லாம் வேலை பலம் அதிகமா இருக்கும். சிப்ட் மாத்தி
10:00 மாத்தி போட்டுக்கிட்டே இருப்பாங்க. என்னப்பா இது நம்மள வச்சு இவங்க எப்படி எல்லாம் பண்றாங்களேன்ற மாதிரி மைண்ட்செட் எல்லாம் வரும். குறிப்பா இந்த மிருக சீரிஷம் மிருக சீரிசம் மூன்று நான்கு பாதங்களில் பிறந்தவர்கள் எல்லாம் பாத்தீங்கன்னா தொழில் வியாபாரத்தை மாற்றலாமா அப்படின்ற எண்ணம் இந்த நேரத்துல அதிகமா ஓடிட்டு இருக்கும். இல்லன்னா தொழில் வியாபாரத்தில இங்க அத நல்லா லாபத்தை கொண்டு வர்துக்கு என்ன திட்டங்களை புதுசா ஏதாவது ஒரு வழிகள் கிடைக்காதான்னு சொல்லி தேடக்கூடிய நபர்களாதான் இப்ப இருப்பாங்க. சரிங்களா அதேபோல தொழில் வியாபாரத்தில வரவேண்டிய பாக்கிகள் வசூலயிரும். வாகனங்கள் மூலமா லாபம் கிடைக்கக்கூடிய அமைப்புகள் இருக்கு. குறிப்பா வெளியூர் நபர்களால புதிய சில ஆர்டர்களோ அல்லது வேலைக்கான நல்ல செய்திகளோ வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கு. இதே ராசியில திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்ு எடுத்துக்கிட்டீங்கன்னா குடும்ப உறுப்பினர்களுக்கு
10:46 குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளக்கூடிய காலமா இருக்கும். சரிங்களா வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. முக்கியமா யார பத்தியும் யாருகிட்டையும் தெரிஞ்சோ தெரியாமலோ அவதூரா எதையும் பேசிராதீங்க சரிங்களா நீங்க எதர்ச்சியா பேசுற ஒவ்வொரு விஷயமும் இங்க செவுத்துக்கும் காது இருக்கு அப்படின்ற மாதிரி கண்டிப்பா பின்னாடி உங்களுக்கான கெட்ட பெயரை உருவாக்கி விட்டோம். யாரை பத்தியுமே இந்த நேரத்துல பேசாதீங்க தயவு செஞ்சு அதேபோல ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துல டிராவல் பண்ணும்போது நீங்க கொண்டு செல்லக்கூடிய உடைமைகளை கவனமா பார்த்துக்கணும். அடுத்து பாத்தீங்கன்னா இந்த புனர்பூசம் ஒன்று இரண்டு மூன்று பாதங்களில் பிறந்தவர்கள். இவர்களுக்கு பாத்தீங்கன்னா இந்த மாசத்துல எந்த வேலையும் மன திருப்தியோடு செய்வதற்கான அமைப்புகள் இருக்கு. சாமர்த்தியமான பேச்சு கண்டிப்பா வேணும். இந்த நேரத்துல நீங்க பேசக்கூடிய சாமர்த்தியமான பேச்சுதான்
11:33 உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் வெற்றியும் உண்டாக்கும். பணவரவு இருக்கு. கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுதான் ஒவ்வொரு விஷயத்தையும் கையில பிடிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கு. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சரிங்களா புதன்கிழமையானா இப்ப நான் சொன்ன இந்த எல்லா நட்சத்திரக்காரங்களுமே குறிப்பா மிதுன ராசியில பிறந்தவங்க எல்லாருமே புதன்கிழமையானா பெருமாள் வழிபாடு பெருமாளை அர்ச்சனை செய்து வணங்க தடை தாமதங்கள் விலகுவதை பார்ப்பீர்கள். அதேபோல இந்த மாதத்துல அதிஷ்டத்தை தரக்கூடிய கிழமைகள்ன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா வியாழன், ஞாயிறு, புதன் கிழமைகள். சந்திராஷ்ட தினங்கள்ன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா முடிஞ்சிருச்சு. நாலு அஞ்சு ஆறுதான். நல்ல மாற்றத்தை தரக்கூடிய எண்கள் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா 24 இதுல நீங்க வந்து ஆறு இந்த மாதிரி எண்கள் சரிங்களா குடும்பத்தில சுபிக்சம் உண்டாகக்கூடிய சூழ்நிலைகளும் இருக்கு. ஆகவே மிதுன
12:18 ராசிக்காரர்களுக்கு சொல்லக்கூடிய இந்த கிரகங்கள் ரீதியான கிடைக்கக்கூடிய பலன்கள் இதுதான். சரிங்களா நானும் பல பதிவுகள்ல படிச்சு படிச்சு எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு இருக்கறேன். கிரக நிலைகள் மாறிக்கிட்டேதான் இருக்கும். ஒரு மனிதன் மாறி மாறி பலன்களை அனுபவிச்சுட்டேதான் இருப்பான். ஆனா ஆள் மனதில் மனிதன் எதிர்பார்க்கக்கூடிய ஒரே விஷயம் தொடர்ச்சியான நன்மை நடக்குதான்றதுதான் எந்த ஒரு மனிதனுமே எதிர்பார்க்கிறான். கரெக்ட்டங்களா எனக்கு நல்லது நடக்கணும் எனக்கு நல்ல மாற்றம் கிடைக்கணும். எனக்கு நல்லபடியா கல்யாணம் ஆகணும் நல்லபடியா குழந்தை பிறக்கணும் நல்ல வேலை கிடைக்கணும். ஐயா அடிப்படை அஸ்திவாரத்தில ஒரு மனிதன் தேவைப்படக்கூடிய விஷயங்கள்தான் இது எல்லாமே. ஒரு மனிதன் நல்ல வீடு கட்டணும் ஒரு கார் வாங்கணும் எனக்கு கல்யாணம் ஆகணும், குழந்தை பிறக்கணும் நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது எல்லாம் எந்த தவறுமே இல்லை. அது அது பேராசையே கிடையாது. சரிங்களா? அது வந்து அது அந்த ஒரு ஆசைக்காக அந்த மனிதன்
13:03 தேர்ந்தெடுக்கக்கூடிய வழிகளை பொறுத்துதான் இருக்கு. அது ஆசையா பேராசையான்றது. சரிங்களா ஆகவே மிதுன ராசிக்காரள பொறுத்த அளவுக்கு புத்தி கூர்மை மனத்தெளிவு அதுதான் இவர்களுக்கான நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். அதேபோல நான் சொல்லிட்டே இருந்தேன் அதிகாலையில யார் யாரெல்லாம் எந்திச்சிட்டு இருக்கீங்க அலாரமே இல்லாம அப்படின்னு கேட்டேன் நிறைய பேர் சொன்னீங்க உங்க எல்லாருக்குமே பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி கனெக்ட் ஆயிருச்சு அதை நீங்க முதல்ல நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க கனெக்ட் ஆயிட்டீங்க. இனி வரக்கூடிய காலம் ஏறுமுகமாதான் இருக்கும். நல்ல முன்னேற்றத்தை தரக்கூடிய காலமாதான் இருக்கும். அதனாலதான் அற்புதமான ஒரு ஃபார்முலாவும் நான் உங்களுக்கு சொன்னேன். இந்த பக்கம் சுயஜாதகம் அந்த பக்கம் பிரபஞ்சம். நடுவுல நிக்கக்கூடிய மனிதன் தான் நீங்க நானு எல்லாமே. இதை எப்படி தராசு தட்டுல வச்சு ஹேண்டில் பண்ற மாதிரி கரெக்டா ஹேண்டில் பண்றோமோ அந்த மனிதன் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவான். சரிங்களா ஆகவே இந்த பதிவும் நண்பர்கள் ஒரு
13:50 எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்தேருங்க. மத்த எதேதோ விஷயத்துக்கு நம்ம ஆன்லைன்ல நேரத்தை செலவு பண்றோம். கொஞ்ச நேரம் உங்க வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தை வெற்றி விகரமாக உங்க கையில பிடிக்கணும்னு நினைச்சீங்கன்னா தொடர்ந்து நம்ம பதிவுல பாருங்க. இந்த பதிவு உங்க கண்ணுல பட வச்ச இந்த பிரபஞ்சத்திற்கு நான் நன்றியை சொல்லிக்கிறேன். இங்க எதுவுமே காரணம் இல்லாம நடக்காது. ஒவ்வொரு சின்ன அசைவுகளுக்கும் காரணம் இருக்கு. இந்த பதிவு உங்க கண்ணல பட்டதுக்கு மிகப்பெரிய காரணம் இருக்கு. ஏன்னா நீங்கள் நல்லதை தேடக்கூடிய நபர். அதனாலதான் உங்க கண்ணல இந்த பதிவு பட்டிருக்கு. இனி நீங்கள் தேடிய நல்லது ஒவ்வொன்றாக உங்களை வந்து சேரும். இறைவனுடைய அருளால இனியாவும் நல்லதே நடக்கட்டும் நன்றி வணக்கம்.