0:00 மேஷ ராசிக்காரர்களே இந்த வீடியோவை நீங்க இப்ப பார்த்துட்டு இருக்கீங்கன்னா அது தற்செயலா நடக்கலைங்க. இது ஒரு அழைப்புங்க. நீங்க இப்போ வாழ்க்கையில ஏதாச்சும் மாறாதா என காத்துட்டு இருக்கீங்களா? ஒரு நல்ல செய்திங்க. ஒரு சேஞ்ச் ஒரு சுப காரியம். ஆனா என்ன ஆச்சு? அந்த நல்ல விஷயம் நடக்கிற மாதிரி தெரியும். ஆனா கடைசி நிமிஷத்துல கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டாம போயிடும்ங்க. இதெல்லாம் நடக்கும்போது நீங்க யாரிடமும் சொல்ல முடியாம மனவலியோடு என்ன தப்பு நான் பண்ணேன்னு கடவுளிடம் கத்தி அழுதிருக்கீங்க ஆனா ஒன்னு மட்டும் நிஜங்க இந்த தடை இந்த கஷ்டம் இந்த மன அழுத்தம் இதெல்லாம் உங்களை தோர்க்கடிக்க
0:47 வரலைங்க உங்களை எழுப்பதான் வந்திருக்கு. மேஷ ராசிக்காரர்களுக்காக ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்க போகுதுங்க. ஆனா அந்த மாற்றம் வரணும்னா நீங்க ஒரு சின்ன பரிகாரம் பண்ணனுங்க உங்க மனசுல இப்ப இருக்கிற கவலையை நினைச்சுக்கிட்டு உங்க குலதெய்வம் பேரை கமெண்ட்ல எழுதுங்க மறக்காம ஊர் பேரையும் சேர்த்து எழுதுங்க மேலும் இன்னும் நீங்க நம்ம குடும்பத்தில ஜாயின் ஆகலனா சப்ஸ்கிரைப் பண்ணி உடனே சேர்த்துக்கோங்க வாங்க இன்னைக்கு உங்க விதியை மாற்றப்போற மேஷ ராசி பலனுக்குள் நாம செல்வோங்க கால புருஷ சத்துவத்தின் முதல் ராசியான வேகத்திற்கும் வீரத்திற்கும் வஞ்சகமே தெரியாத வெள்ளை மனதிற்கும் அடையாளமான மேஷ
1:35 ராசி நேயர்களே செவ்வாயின் மைந்தர்களே உங்கள் அனைவருக்கும் அந்த ஆதிசிவனின் அருளும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவானின் ஆசியும் எப்போதும் முழுமையா கிடைக்கட்டுமங்க மேஷ ராசி நேயர்களே இன்னைக்கு நாம பேசப்போற இந்த விஷயம் இது உங்கள் பல பேரோடு ட வாழ்க்கையில இப்போ நிமிஷத்துக்கு நிமிஷம் நடந்துட்டு இருக்க ஒரு கசப்பான உண்மைங்க நமக்கு ஏன் இந்த நிலைமை இந்த ஒரு கேள்வி மேஷ ராசிக்காரங்களோட தூக்கத்தை மொத்தமா கெடுத்துக்கிட்டு இருக்குங்க ராத்திரி படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது கண்ணல தண்ணி வருது. யாரை நம்பி இவ்வளவு செஞ்சோம் யாருக்கு அண்ணம் விட்டு வளர்த்தோம். ஆனா
2:21 கடைசியில அந்த கையே நம்ம கண்ண குத்த வருதேன்னு நீங்க உள்ளுக்குள்ள நொந்து போயிருக்கீங்க மேஷ ராசி நேயர்களை பொறுத்தவரை நீங்க எப்போதுமே மத்தவங்களுக்கு உதவி செய்றதுல முதன்மையானவங்க உங்க கையில ப ரூபாய் இருந்தா கூட அதை நம்பி வந்தவங்களுக்கு கொடுத்துட்டு நீங்க பட்டினியா இருக்கிற ரகம்ங்க ஒருத்தர் கஷ்டம்னு வந்து நின்னா உங்க சொந்த பிரச்சனையை மறந்துட்டு அவங்களுக்காக ஓடி ஓடி உழைப்பீங்க நீங்க எவருக்காக பரிந்து பேசினீங்களோ நீங்க யாருக்காக ரத்தம் சிந்தி உளைச்சீங்களோ அவங்களே இன்னைக்கு உங்களுக்கு எதிரா திரும்புறது உங்களால ஜீரணிக்கவே முடியலைங்க நீங்க ஊட்டிய அதே
3:09 கை இன்னைக்கு உங்க முதுகுல குத்தி காட்டு குத்த காத்துக்கிட்டு இருக்குங்கிற கசப்பான உண்மையை நீங்க நம்பித்தான் ஆகணுங்க வெளியில பார்க்கும்போது நீங்க ரொம்ப கம்பீரமா எதையும் தாங்குற இரும்பு மனுஷன் மாதிரி உங்களை நீங்களே காட்டிக்கிறீங்க ஆனா உண்மை என்ன தெரியுமா? உள்ளுக்குள்ள நீங்க சிதஞ்சு போயிருக்கீங்க ஏன்னா உங்களை வீழ்த்தியது யாரோ முன்பின் தெரியாத எதிரியில உங்க கூடவே இருந்து உங்க தட்டுலயே சாப்பிட்டு உங்களுக்கு கஷ்டம் வரும்போது உனக்கு நான் இருக்கேன்னு உங்க முதுகை தடவி கொடுத்த அதே கைகள்தான்.
3:56 இன்னைக்கு சமயம் பார்த்து உங்க கௌரவத்தை சிதைக்க போகுதுங்க. மேஷ ராசிக்காரங்களுக்கு தோல்விங்கிறது புதுசு கிடையாதுங்க. ஆனா துரோகம் அப்படிப்பட்டது இல்லைங்க. அது உங்க நம்பிக்கையே வேரோடு பிடுங்கி எடிஞ்சிருதுங்க. ஜோதிட ரீதியா பார்த்தா உங்க ஜாதகத்தில ஆறாம் இடமான சத்துரு ஸ்தானம் மற்றும் எட்டாம் இடமான ஆயுல் ஸ்தானம் இப்போ ஒரு விசித்திரமான கிரக கூட்டணி இருக்குங்க இதனாலதான் நீங்க யாருக்காக ரத்த சிந்தி உழைத்திருக்கீர்களோ எவருக்காக உங்கள் சொந்த ஆசைகளை தியாகம் செய்தீர்களோ அவர்களே இன்று உங்களை
4:43 வேண்டாம் என்று தூக்கி எறகிறாங்கங்க மேஷ ராசி நேயர்களே உங்க தாராளமான குணம்தான் இப்போ உங்களுக்கு பலவீனமா மாறி இருக்குங்க நீங்க செஞ்ச உதவியே இப்போ உங்களுக்கு வினையா வந்து நிக்குதுங்க இந்த வீடியோ வரிசையில நாம முக்கியமான சில விஷயங்களை உழைக்க போறோங்க குறிப்பா அந்த மூன்று உறவுகள் யார் அவர்கள் எப்படி உங்கள் நம்பிக்கையை விலை பேசுகிறார்கள். நீங்க அண்ணமிட்டு வளர்த்த அந்த முதல் உறவு உங்கள் முதுகில் குத்துவது ஏன்? பாசம் காட்டும் சகனிகள் போல உங்கள் இரத்த
5:30 பந்தத்திலேயே ஒழுந்திருக்கும் அந்த நபர் யாரு? நண்பன் என்ற போர்வையில் இருந்து கொண்டு உங்கள் வீட்டு ரகசியங்களை உங்கள் எதிரியிடம் விளை பேசும் அந்த துரோகி யாரு? இந்த வீடியோவை நீங்க ஒரு நொடி கூட விடாம பார்க்கணுங்க ஏன்னா இது உங்களுக்காக நான் போடுற வீடியோ இல்லைங்க உங்க கண் முன்னாடியே நடந்துட்டு இருக்கிற அந்த சதியை நீங்க அடையாளம் காணுங்க உங்களை அளவச்சவங்க முன்னாடி நீங்க மீண்டும் அதே கம்பீரத்தோட தலை நிமிர்ந்து நிக்க வைக்கிறதுதான் இந்த ஜாதக ரகசியத்த
6:15 ோட ஒரே நோக்கம்ங்க மேஷ ராசி நேயர்களே இது உங்களுக்கான எச்சரிக்கை மட்டும் கிடையாதுங்க இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி துரோகத்தால் வரும் காயங்களை விட அந்த துரோகிய அடையாளம் காணாததுதான் மிகப்பெரிய வீச்சிங்க உங்க மன உளைச்சலுக்கும் உங்க வாழ்க்கையில இப்போ ஏற்பட்டிருக்க இந்த சரிவுக்கும் காரணம் மான அந்த நன்றி மறந்த சூழலை பத்தி அணு அணுவா பார்க்க போறோங்க வாருங்கள் மேசத்தின் விதி ஏன் இப்படி விளையாடுது அன்னமிட்ட கையை ஏன் கடிக்க பாக்குது இதை
7:01 பற்றி மிக மிக விரிவாக பார்க்கலாங்களா இது ஜாதக ரகசியம்ங்க அந்த முதல் உறவு ரத்த பாசமா ரண பாசமா மேஷ ராசி நேயர்கள் ளே இந்த உலகத்திலேயே மிக கொடுமையான வழி எது தெரியுமா? ஒருத்தவங்க நம்ம கூடவே பிறந்தவனோ இல்ல நம்ம இரத்த சம்பந்தமான ஒருத்தனோ முதுகளை குத்துற வழிதான் உலகத்திலேயே பெரிய கொடுமைங்க. இப்ப மேஷ ராசிக்கு அதுதான் நடந்துட்டு இருக்குங்க. நான் அறிமுகத்துல சொன்ன அந்த துரோகி ஏதோ வெளியூர்ல இல்லைங்க. உங்க குடும்பத்திலேயே உங்க இரத்த பந்தத்திலேயே
7:47 ஒழிஞ்சிருக்காருங்க ஜோதிட ரீதியா மேஷ ராசிக்கு ஆறாம் இடம் என்பது கன்னி ராசிங்க இதோட அதிபதி பாத்தீங்கன்னா புதன் பகவானுங்க புதன்னா [தொண்டையைச் சரிசெய்தல்] உறவு முறையில யாரை குறிக்கும் தெரியுமா? உங்களுடைய உடன் பிறந்தவர்கள் அல்லது உங்கள் உங்கள் பங்காளிகள்ங்க இந்த உறவு முறை கொண்ட நபர்களிடம் இருந்துதான் இப்போ உங்களுக்கு அந்த ரணமான துரோகம் வரப்போகுதுங்க நீங்க இதுவரைக்கும் அவங்களை உங்க உயிரை விட அதிகமா நம்பி இருப்பீங்க
8:36 நம்ம கூட பிறந்தவங்க நம்ம கஷ்டத்துல அவங்க நிப்பாங்கன்னு நினைச்சு உங்க வீட்டு ரகசியம் நீங்க வச்சிருக்கிற சேமிப்பு உங்க தொழிலோட அடுத்த கட்ட பிளான் அப்படின்னு எல்லாத்தையும் அவங்க கிட்ட கொட்டி இருப்பீங்க மேஷ ராசி நேயர்களே நீங்க ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணுமங்க நீங்க எப்பவும் மத்தவங்களுக்கு வாரி வழங்குறதுல வல்லலுங்க உங்க கூட பிறந்தவங்க கஷ்டப்படுறாங்கன்னு நீங்க உங்களோட சொந்த தேவைகளை சுருக்கிக்கிட்டு அவங்களுக்கு உதவி செஞ்சிருப்பீங்க அவங்க பிள்ளைகளோட படிப்புக்கோ
9:22 கல்யாணத்துக்கோ இல்ல அவங்க ஒரு வீடு கட்டுறதுக்கோ நீங்க முன்னாடி நின்னு பணத்தை கொட்டிருப்பீங்க பரவாயில்லை நம்ம இரத்தம் தானேன்னு நீங்க நினைச்ச அந்த ஒரு இடம்தான் இப்ப உங்களுக்கு பலவீனமா மாறி மாறி இருக்குதுங்க நீங்க ஊட்டிய அதே கைகள்தான் இப்ப சமயம் பார்த்து உங்க கழுத்தை நெருக்க காத்துட்டு இருக்குங்க அவர்கள் எப்படி உங்கள் முதுகில் குத்துவார்கள் மேஷ ராசிக்கு இப்ப கிரகங்கள் இருக்கிற நிலையை வச்சு பார்த்தா இந்த உறவினர்கள் உங்க முன்னாடி வரும்போது ரொம்ப பாசமா பேசுவாங்கங்க
10:08 உனக்கு இப்படி ஆகிடுச்சே நான் இருக்கேன்டான்னு சொல்லுவாங்கங்க ஆனா அவங்க மனசுக்குள்ள உங்க வீழ்ச்சியை அணு அணுவா ரசிச்சுக்கிட்டு இருப்பாங்க நீங்க ஒரு கஷ்டத்தில இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவங்கதான் போன் போட்டு எல்லா தகவலையும் சொல்லுவாங்கங்க நீங்க நம்பிக்கையோட சொன்ன ஒரு சின்ன பலவீனத்தை ஒரு ஊசி சி காது வழியா ஊர்பூரா பரப்பிடுவாங்கங்க குறிப்பா சொத்து விவரங்களையோ இல்ல உங்க குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்ள நடக்கிற ஒரு சின்ன மனஸ்தாபத்தையோ இவங்க ஒரு
10:54 வாய்ப்பை எடுத்துக்கிட்டு ஊர்ல இருக்கிற நாலு பேர் கிட்ட உங்களை பத்தி தப்பு தப்பா சொல்லி உங்கள வில்லன் மாதிரி சித்தரிப்பாங்கங்க நீங்க ரத்தம் சிந்தி பல வருஷமா ஒரு கௌரவத்தை சம்பாதிச்சு வச்சிருப்பீங்க ஆனா அந்த ஒரு ஆனா இந்த ஒரு குறிப்பிட்ட நபர் ஒரே ஒரு பொய்யான வார்த்தையில அந்த பெயரை தரமட்டமாக்கிடுவாருங்க ஏன் உங்களை அவங்களுக்கு பிடிக்கல மேஷ ராசிக்காரங்க கிட்ட இருக்கிற அந்த தனித்துவமான வளர்ச்சி வேகம் எதையும் சாதிக்கும் அந்த துணிச்சல் இதெல்லாம் பார்த்து அவங்க அவங்களுக்கு உள்ளூர ஒரு
11:40 மிகப்பெரிய வன்மம் இருக்குங்க நம்ம பையன் நல்லா இருக்கானேன்னு ஒரு துளி கூட அவங்க நினைக்கலைங்க இவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் மேல வந்தான் இவனை விட நம்ம பையனோ இல்ல நம்ம குடும்பமோ முன்னாடி வரணுமேங்கிற அந்த பொறாமைதான் அவங்க கண்ணுல இருக்குங்க நீங்க ஒரு கார்வா வாங்கினாலும் சரி ஒரு புது நகை வாங்கினாலும் சரி வெளியில சூப்பரா இருக்குன்னு சொல்லுவாங்க ஆனா உள்ளுக்குள்ள யாரு காசை வச்சு வாங்கினானோ அப்படின்னு சாபம் விடுவாங்கங்க
12:25 மேஷ ராசி நேயர்களே இப்ப நான் சொல்லப்போற இந்த அடையாளத்தை ரொம்பவும் ஆழமா கவனிங்க எந்த உறவினர் உங்க கிட்ட வந்து மத்தவங்களை பத்தி பத்தி ரொம்ப அதிகமா புரணி பேசுறாரோ எந்த உறவினர் உங்க வருமானம் எவ்வளோ உங்க சேமிப்பு எவ்வளவுன்னு தோண்டி தோண்டி திருவி விசாரிக்கிறாரோ அவர்தான் உங்களுக்கான அந்த எமன்ங்க அவர் உங்க உங்க வீட்டு வாசல்ல நிக்கும் போது ரொம்ப பாசமானவர் போல தெரிவாருங்க ஆனா அவரோட கைகள்ல உங்க கவர வத்தை சிதைக்கக்கூடிய கத்தி இருக்குங்கிறத நீங்க
13:12 மறக்காதீங்க. இந்த துரோகத்தின் வேதனையில நீங்க ரத்தம் சிந்தி நிக்கும் போது அதே நபர் முன்னாடி வந்து நின்னு என்னடா இப்படி ஆகிடுச்சுன்னு முதல கண்ணீர் வடி பாருங்க. இந்த முதல் உறவை நீங்க அடையாளம் கண்டு அவங்க கிட்ட இருந்து உங்க ரகசியங்களை இரும்பு திறை போட்டு மறைக்கலன்னா உங்க எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியா மாறிடுங்க மேஷ ராசி நேயர்களே இது வெறும் ஆரம்பம் தாங்க இந்த இரத்த பந்த தோகத்தை தாண்டி இன்னும் ரெண்டு முக்கியமான உறவுகள் உங்க நம்பிக்கையை விள பேச காத்துக்கிட்ட
13:57 இருக்காங்கங்க அவங்க யாரு அவங்க எப்படி உங்க பாசத்தை ஆயுதமா பயன்படுத்துறாங்க வாருங்க அடுத்த பகுதியில அந்த பாசம் காட்டும்ங்க சகுனிகளை பத்தி இன்னும் ஆழமா நுணுக்கமா பார்ப்போமங்க அந்த இரண்டாவது உறவு பாசம் காட்டும் சகுனிகள் மேஷ ராசி நேயர்களே முதல் பகுதியில உங்க கூட பிறந்தவங்களால வர துரோகத்தை பத்தி பார்த்தோமங்க ஆனா, அதைவிட, ஒரு மிகப்பெரிய ஆபத்து, இப்ப நான் சொல்லப்போற, இந்த இரண்டாவது உறவு கிட்ட இருந்து, வரப்போகுதுங்க. இவங்கள நாம பாசக்காரங்கன்னு சொல்லலாம்ங்க. அதாவது, பாசக்கார சகுனிகள்ன்னு
14:43 சொல்லலாமங்க. ஏன்னா, இவனுங்க, நேரடியா உங்ககிட்ட வந்து எந்த சண்டையும் போட மாட்டாங்க. ஆனா சாதுவா இருந்து சதி செய்றதுல இவனுங்கதான் கில்லாடிகள்ங்க ஜோதிட ரீதியா மேஷ ராசிக்கு நான்காம் இடம் பாத்தீங்கன்னா தாய் மற்றும் தாய் வழி உறவுகளை குறிக்குங்க இப்போ இந்த நான்காம் இடத்து கிரகங்களோட சஞ்சாரமும் ஆறாம் இடத்து புதனின் பார்வையும் ஒரு விசித்திரமான சூழலை உருவாக்குதுங்க இது இது யாரை சொல்லுது தெரியுமா? உங்கள் தாய்வலி உறவுகள் அதாவது உங்கள் தாய்மாமன், அத்தை அல்லது அந்த தாய்வழி பங்காளிகள்.
15:32 மேஷ ராசிக்காரர்களே நீங்க உங்க தாய்மாமன் மேலயோ இல்ல அத்தை மேலயோ ஒரு அளவு கடந்த பாசத்தையும் மரியாதையும் வச்சிருப்பீங்க. நம்ம அம்மா கூட பிறந்தவங்க நம்ம வீட்ல ஒரு விசேஷம்னா முன்னாடி வந்து நிப்பாங்கன்னு நீங்க அவங்கள உங்களோட ஒரு அங்கமாவே நினைச்சிருப்பீங்க. ஆனா அவங்க மனசுல என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு இப்ப நான் சொல்ல போறேன். உண்மையை கேட்டா நீங்க அதிர்ந்து போயிருவீங்க. எங்கே ஆரம்பிக்குது இந்த சதி உங்க தாய்வழி உறவுகள்ல் இருக்கிற ஒரு குறிப்பிட்ட நபர் உங்க வளர்ச்சியை பார்த்து ரொம்ப வருஷமாவே பொறாமையில இருக்கிறாருங்க
16:19 நீங்க ஒரு புதிய தொழில் ஆரம்பிச்சாலோ இல்ல உங்க பிள்ளைங்க நல்லா படிச்சு பெரிய இடத்துக்கு போனாலோ வெளியில சிரிச்ச முகத்தோட ரொம்ப சந்தோஷம்ன்னு சொல்வாருங்க ஆனா அன்னைக்கு ராத்திரி அவருக்கு தூக்கமே வராதுங்க இவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் மேல வரான் நம்மள விட இவன் எப்படி வசதியா இருக்கலாம்ங்கிற அந்த வன்ம வன்ம புத்தி அவருக்குள்ள எரிஞ்சுக்கிட்டே இருக்குங்க இவங்க செய்யப்போற மிகப்பெரிய துரோகம் என்ன தெரியுமா உங்க குடும்ப ரகசியத்தை உங்க எதிரிகளிடம் கொண்டு போய் சேர்ப்பதுதாங்க நீங்க ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது உனக்கு நான் இருக்கேன்னு வந்து உங்க
17:05 ரகசியங்கள் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்குவாங்க பணம் எங்க இருக்கு நீங்க அடுத்து என்ன பண்ண போறீங்க உங்க வீட்ல யாரு கூட பேச்சு வார்த்தை இல்லை இப்படி எல்லா விவரத்தையும் ஒரு ஒற்றன் மாதிரி உங்க கிட்ட இருந்து சேகரிச்சு அதை சரியான நேரத்தில உங்களுக்கு துரோகம் செய்ய பயன்படுத்துவாங்கங்க சகுனியின் வேலை என்ன மேஷ ராசி நேயர்களே சகுனி எப்படி மகாபாரதத்தில பாண்டவங்களோட வளர்ச்சி சிய பார்த்து அவங்களுக்குள்ளேயே ஒரு பகையை உண்டாக்கினாரோ அதே வேலையைதான் இந்த உறவு முறை நபர் இப்போ செஞ்சுகிட்டு இருக்காருங்க உங்க வீட்டு பெண்களை பத்தியோ இல்ல உங்க தொழிலை பத்தியோ இல்லாததும் பொல்லாததும்
17:51 சொல்லி உங்க குடும்பத்துக்குள்ளேயே ஒரு குழப்பத்தை உருவாக்குவாருங்க அவன் உன்னை பத்தி இப்படி சொன்னா இவன் உன்னை மதிக்கல அப்படின்னு சொல்லி உங்களை உங்க சொந்த பந்தங்கள் கிட்ட இருந்தே பிரிக்க பார்ப்பாருங்க இவங்க எப்பவும் உங்ககிட்ட பேசும்போது ரொம்ப கனிவா பேசுவாங்க ஆனா அவங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விஷத்தன்மை கொண்டதுங்க நீங்க அன்னமிட்ட வளர்த்த அதே கைதான் இப்ப உங்க கௌரவத்தை பறிக்க திட்டம் போடுதுங்க மேஷ ராசிக்காரங்க எப்பவும் நேரடியா போக விரும்புறாங்க ஆனா இவங்க முதுகுல குத்துறதுல வல்ல வல்லவங்க நீங்க ஒரு வேலையை முடிச்சுட்டு நிம்மதியா
18:38 இருக்கும்போது திடீர்னு ஒரு அவமானம் உங்களை தேடி வருமங்க அதை யாரு செஞ்சிருப்பாங்கன்னு யோசிச்சீங்கன்னா அது உங்க தாய்வழி உறவுல நீங்க ரொம்ப மதிச்ச அந்த நபராதான் இருப்பாருங்க அடையாளம் பாத்தீங்கன்னா இந்த நபரை அடையாளம் காண ஒரு சின்ன வழி இருக்குதுங்க எந்த ஒரு உறவினர் கிட்ட ரொம்ப எந்த ஒரு உறவினர் உங்ககிட்ட ரொம்ப பாசம் மா இருந்துட்டு அதே சமயம் உங்க குடும்ப ரகசியங்களை மத்தவங்க கிட்ட சொல்லி பெருமைப்பட்டுருக்கிறாரோ அவர்தான் அந்த துரோகிங்க நீங்க கஷ்டப்படும்போது மட்டும் ஓடி வந்து உட்கார்ந்துகிட்டு எல்லா விவரத்தையும் கேட்கிறாரோ அவர்தான் உங்க விதியை மாற்ற போகும் அந்த ரெண்டாவது ஆபத்துங்க இந்த
19:25 துரோகம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய மன உளைச்சலை தருமங்க பாசமா இருந்தாங்களே அவங்களா இப்படி செஞ்சாங்கன்னுநீ நீங்க ஒரு அதிர்ச்சியில உரைஞ்சு போயிருவீங்க ஆனா உண்மை எப்போதுமே கசப்பானதுங்க இந்த சகணிகளிடமிருந்து நீங்க உங்களை பாதுகாத்துக்கலனா உங்க உழைப்பு எல்லாமே வீணாகிடும்ங்க இந்த இரண்டாவது உறவின் ரோகத்தை இப்ப பார்த்திருக்கோம். ஆனா இதைவிட ஒரு மிகப்பெரிய மரநடி ஒன்னு காத்துக்கிட்டு இருக்குங்க. அது உங்க இரத்த பந்தமும் கிடையாது உங்க சொந்த பந்தமும் கிடையாதுங்க. நீங்க உயிர்ன்னு நம்புன ஒரு நபருங்க. அந்த நண்பன் எனும் முகமூடி அணிந்த துரோகியார் அவர் உங்கள் பலவீனத்தை
20:11 எங்க விற்க போகிறார் வாருங்கள் பார்க்கலாம். அந்த மூன்றாவது துரோகத்தை பற்றி இன்னும் விரிவா ஆழமா பார்ப்போங்க. அந்த மூன்றாவது உறவு நண்பன் எனும் முகம் மூடிங்க. மேஷ ராசி நேயர்களே இதுவரைக்கும் நாம பார்த்த அந்த ரெண்டு துரோகங்கள் கூட ஓரளவுக்கு புரியுங்க ஏன்னா அவங்க சொந்தக்காரங்க சொத்துக்காகவோ இல்ல பொறாமையிலயோ துரோகம் செய்றாங்கன்னு வச்சுக்கலாங்க. ஆனா இப்ப நான் சொல்ல போற இந்த மூன்றாவது நபர் இருக்காரு. இவர்தான் மேஷ ராசியோட நிம்மதியையே மொத்தமா குலைக்க போறவருங்க. இவரை நீங்க எப்படி அழைப்பீங்க தெரியுமா? இவன் என் உயிர் நண்பன். இவன் என் கூட பிறக்காத தம்பி அப்படின்னு
20:58 மாறுதட்டி மத்தவங்க கிட்ட அறிமுகப்படுத்துவீங்க. ஆனா அந்த பாசத்துக்கு முன்னாடி ஒரு பயங்கரமான சக்தி ஒழிஞ்சிருக்கிறதுங்கிறத நீங்க உணரவே இல்லைங்க. ஜோதிட ரீதியா மேஷ ராசிக்கு 11 ஆம் இடம் என்பது லாபஸ்தானம் மற்றும் நண்பர்களை குறிக்கும் இடம்ங்க இப்போ இந்த 11 ஆம் இடத்தில கிரகங்களோட சஞ்சாரமும் உங்கள் ராசிநாதன் செவ்வாயோட நிலையும் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை தருதுங்க நீங்க யாரை உங்க வெற்றிக்கு காரணமா நினைக்கிறீங்களோ யார உங்க கஷ்ட காலத்தில கூடவே நிற்பாங்கன்னு நம்புறீங்களோ அவரு உங்க வீழ்ச்சிக்கு அஸ்திவாரம் போட போறாருங்க. உயிர் நண்பன் எப்படி எதிரியாவான்? மேஷ ராசி நேயர்களே உங்ககிட்ட
21:46 இருக்கிற ஒரு மிகப்பெரிய பலவீனம் என்ன தெரியுமா? ஒருத்தரை நம்பிட்டீங்கன்னா அவங்களுக்காக எதையும் செய்வீங்க. உங்க பாக்கெட்ல இருக்கிற கடைசி ப ரூபாயை கூட அந்த நண்பனுக்காக கொடுத்துட்டு நீங்க பட்டினியா இருப்பீங்க. உங்க தொழிலோட ரகசியங்கள் உங்க வீட்டில இருக்கிற நகையோட கணக்கு உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட நீங்க பேசுற அந்த தனிப்பட்ட விஷயங்கள் இப்படி எல்லாத்தையும் அந்த நண்பன் கிட்ட ஒரு திறந்த புத்தகம் மாதிரி வச்சிருப்பீங்க ஆனா அந்த நண்பன் என முகமூடி அணிந்த நபர் உங்க வளர்ச்சியை பார்த்து உள்ளூர புழுகிட்டு இருக்காருங்க நீங்க ஒரு புது வாய்ப்பு பத்தி அவர்கிட்ட சொல்லும்போது சூப்பர்டா கண்டிப்பா நீ ஜெயிப்ப அப்படின்னு சொல்லுவார் பாருங்க
22:32 ஆனா அந்த வேலையை எப்படி தடுத்து நிறுத்தலாம் அந்த வாய்ப்பை எப்படித்தான் தட்டி பறிக்கலாம்னுதான் அவர் யோசிச்சிட்டு இருப்பாருங்க மேஷ ராசி நேயர்களே நீங்க அண்ணமிட்டு வளர்த்த அதே கை இன்னைக்கு உங்க எதிரிகிட்ட போய் உங்களிட பலவீனமான புள்ளிகள் எதுன்னு விலை பேசிட்டு இருக்குதுங்க பலவீனத்தை விருக்கும் சந்தை இந்த மூன்றாவது துரோகம் எப்படி நடக்கும் தெரியுமா உங்களுக்கும் ஒருத்தருக்கும் சின்னதா ஒரு பகை இருக்கு இருக்கலாமங்க அந்த பகைவன் கிட்ட நேரடியா போய் மேஷ ராசிக்காரங்க மோதிருடுருவீங்க ஆனா இந்த நண்பன் இருக்காரே அவர் அந்த பகைவன் கிட்ட ரகசியமா தொடர்பு வச்சுக்குவாருங்க அவனுக்கு [செறுமுதல்] அந்த பலவீனம் இருக்கு இந்த நேரத்துல அவனை அடிச்சா அவனை
23:18 வீழ்த்திரலாம்னு உங்க வீட்டு ரகசியத்தை அணு அணுவா அவன்கிட்ட விற்க போறாருங்க நீங்க ஒரு இக்கட்டான சூழ்நிலையில நிற்கும் போது யாரு கை கொடுப்பாங்கன்னு நீங்க தேடுவீங்க அப்போ உங்க கண்ணு முன்னாடி நிக்கிற முதல் ஆள் இவராதான் இருப்பாருங்க ஆனா அந்த கை உங்களை தூக்கி விட வராதுங்க உங்களை குளிக்குள்ள தள்ளிவிட்டுட்டு மத்தவங்க முன்னாடி ஐயோ என் நண்பனுக்கு இப்படி ஆகிடுச்சேன்னு நடிப்பாருங்க இதுதான் நண்பன் எனும் சதிங்க எங்கே ஜாக்கிரதையா இருக்கணும் குறிப்பா மேஷ ராசி நேயர்களே நீங்க தொழிலுக்காகவோ இல்ல ஒரு பெரிய பண பரிவர்த்தனைக்காகவோ இந்த நண்பர் நம்பி ஒரு பொறுப்பு கொடுத்திருப்பீங்க
24:03 அவன் பார்த்துக்குவான்னு நீங்க கண்ணை மூடிக்கிட்டு இருப்பீங்க அங்கதான் உங்க தலைவளிமா தலைவிதி மாறப்போகுதுங்க உங்க கையெழுத்தையோ இல்ல உங்களோட நம்பிக்கையையோ பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய மோசடி நடக்க வாய்ப்பு இருக்குதுங்க கடைசியில பழி உங்க மேல விழுங்க லாபம் அந்த நண்பனுக்கு போகுங்க இந்த துரோகி அடையாளம் காண ஒரு வழி இருக்குதுங்க மேஷ ராசி நேயர்களே கவனிங்க எந்த ஒரு நண்பன் உங்க முன்னாடி மட்டும் அதிகமா புகழ்ந்து பேசிட்டு நீங்க இல்லாத இடத்தில உங்களை பத்தி குறை சொல்றாரோ அவர்தான் அந்த நபருங்க உங்களுடைய வெற்றியை விட உங்க தோல்வியில அதிக ஆர்வம் காட்டுற அந்த நண்பன் கிட்ட இருந்து இப்பவே விலகிருங்க இல்லைன்னா உங்க மதிப்பு பணம்
24:52 நிம்மதி எல்லாமே ஒரே நாயிலயே காணாம போயிருங்க [செறுமுதல்] இதுவரைக்கும் நாம அந்த மூன்று உறவுகளோட துரோ முகத்தை பார்த்துட்டோமங்க சொந்த பந்தம் தாய்வழி உறவு உயிர் நண்பன் இப்படி எல்லா பக்கமும் உங்களுக்கு ஒரு சதிவலை பின்னப்பட்டுருக்குங்க அப்ப எனக்கு விடிவே இல்லையான்னு நீங்க கலங்கி போயிருக்கலாம்ங்க ஆனா மேஷ ராசி ஒருபோதும் வீழ்ந்தது கிடையாதுங்க அடிப்பட்ட சிங்கம் எப்படி இன்னும் வேகமா வேட்டைக்கு திரும்புமோ அப்படி நீங்க மீண்டும் வரப்போறீங்க உங்களை அழகச்சவங்க முன்னாடி உங்களை அவமானப்படுத்தியவங்க முன்னாடி நீங்க எப்படி மீண்டும் விஸ்வரூபம் எடுக்க போறீங்க அந்த துரோகத்தை முறியடிக்க நீங்க செய்ய வேண்டிய அந்த மகா
25:37 ரகசிய பரிகாரம் என்ன வாருங்கள் இந்த சீரிஸன் இறுதி பகுதியான ஐந்தாவது பகுதியில் உங்க வெற்றிக்கான அந்த ரகசியத்தை பார்ப்போங்க இது ஜாதக ரகசியம்ங்க முடிவு துரோகத்தை முடியைக்கும் விஸ்வரூபம்ங்க இதுவரைக்கும் நாம பார்த்த அந்த மூன்று துரோகங்கள் இரத்த பந்தம் தாய்வழி உறவு மற்றும் உயிர் நண்பன் உங்களை எந்த அளவுக்கு சேர்த்திருக்க கூடும் என்பது எனக்கு தெரியுமங்க யாருக்காக நாம ஓடி ஓடி உழைத்தோமே அவங்களே இப்படி முதுகில் குத்திட்டாங்கிற அந்த வலி உங்களை இப்ப தூங்க விடாமல் செய்த செய்திருக்கலாமங்க ஆனா ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் மறந்துடாதீங்க மேஷம் என்பது நெருப்பு ராசிங்க நெருப்பை எவ்வளவுதான்
26:22 அமுக்கினாலும் அது ஒரு நாள் எருமலையா விடுத்து கிளம்புங்க உங்களை வீழ்த்திவிட்ட தான் நினைத்திருக்கிற இப்போது துரோகிகள் சிரித்துக் கொண்டிருக்கலாமங்க நீங்க பட்டினியா கிடந்து அவர்களுக்கு ஊட்டிய அந்த உணவே இன்று அவர்களுக்கு பெருமையாய் இருக்கலாம்ங்க ஆனா காலம் ஒரு சுழர்ச்சிங்க நீங்க சிந்திய ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நீங்க அனுபவித்த ஒவ்வொரு அவமானத்திற்கும் பதில் சொல்லுங்க அதற்கான நேரம் இப்போது வந்துருச்சுங்க உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் முன்னால உங்களை தலைகுனிய வைத்தவர்கள் முன்னால நீங்க மீண்டும் அரியநிலை ஏற போறீங்க எப்படி மீண்டு வருவது மேஷ ராசி நேயர்களே முதலில் நீங்க செய்ய வேண்டியது நிசப்தம்ங்க துரோகம்னு தெரிந்தவுடன் ஆக்ரோசமா போய்
27:08 அவர்களிடம் சண்டை போடாதீங்க நீங்க சத்தமிடுவது உங்கள் பலவீனத்தைதான் அவர்களுக்கு காட்டும்ங்க மாறாக நீங்கள் மௌனமா உங்க வேலையில கவனம் செலுத்தனுங்க உங்க வெற்றிதான் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனைங்க உங்கள் ராசிநாதன் செவ்வாய் பக பகவான் உங்களுக்கு தருவது அளவற்ற துணிச்சலங்க அந்த துணிச்சலை இப்போது ஆக்கப்பூர்வமா பயன்படுத்துங்க உங்களை யாரெல்லாம் இவன் அவ்வளவுதான்னு சொன்னார்களோ அவர்களை உங்கள் வளர்ச்சியின் மூலம் மிரள வையுங்கள் உங்கள் உழைப்புக்கும் நேர்மைக்கும் அந்த ஆதிசிவன் சாட்சியாய் இருக்கும்போது எந்த சதிவேலையும் உங்களை ஒன்னும் செய்ய முடியாதுங்க அந்த மகா ரகசிய பரிகாரம் துரோகத்தால் ஏற்பட்ட காயங்கள் ஆறவும்
27:55 உங்களை சுற்றியுள்ள அந்த துஷ்ட சக்திகள் விலகவும் நீங்க செய்ய வேண்டிய ஒரு ரகசிய பரிகாரம் இருக்குதுங்க இதை செய்வதன் மூலமா உங்களோட மதிப்பு மீண்டும் நிலைநாட்டப்படும்ங்க முதல்ல பாத்தீங்கன்னா செவ்வாய்க்கிழமை ராகுகால பூஜை தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள்ல ராகு கால நேரத்தில துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பலத்தில நெய்தீபம்மிட்டு வழிபடுங்கள் இது உங்கள் மேல் விழுந்த கண் திருஷ்டியும் துரோகிகளால் ஏற்பட்ட சதிகளையும் வேரோடு அளிக்கும்ங்க இரண்டாவது [செறுமுதல்] சத்த்ரு சம்கார அதி அதிஷ்டகம் தினந்தோறும் கந்த சஷ்டி கவசம் அல்லது சத்த்ரு சம்கார அஷ்டகத்தை பாராயணம் செய்யுங்க முருகப்பெருமானின் அந்த வேல் உங்கள் முன்னேற்றத்தை தடுக்குங்க அத்தனை தலைகளையும் தவிடி பொடியாக்குங்க
28:43 மூன்றாவது பாத்தீங்கன்னா மறைமுக தானம்ங்க சனிக்கிழமைகளை யாருக்கும் தெரியாம துப்புறகு தொழிலாளர்களுக்கு அல்லது ஏழு எளியர்கள ஏழை எளியவர்களுக்கு உணவு தானம் செய்யுங்க அன்னமிட்ட கைன் என்று நாம் சொன்னோம் அல்லவா அதே அன்னத்தை தகுதியானவர்களுக்கு இப்போது தானமா தரும்போது இழந்த யோகம் மீண்டும் உங்க கதவை தட்டும்ங்க துரோகிகளுக்கு காலம் சொல்ல போகும் பதில் அதுதாங்க உங்களுக்கு துரோகம் செய்த அந்த மூன்று உறவுகளுக்கு நீங்கள் மீண்டும் வளர்ந்து வருவதை பார்த்து அதர்ச்சி அடைவார்கள் நீங்க விழுந்து விடுவீர்கள்னு அவர்கள் போட்ட கணக்கு தப்பாக போகுமங்க காலம் அவர்கள் உங்கள் காலியில கொண்டு நிறுத்துங்க நீங்கள் நீங்க செய்ய வேண்டுவது பழிவாங்குவது அல்லங்க
29:29 அவர்களை கடந்து போவதுதாங்க உங்களை அளவைத்தவர்கள் உங்கள் வெற்றியை கண்டு பொறாமையில வெந்து போவார்கள்ங்க அதுதான் அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய சாபம்ங்க இனிமேல் யாரிடமும் எதையும் பகிர வேண்டும் என்பதை ஒரு இரும்புத்திரையை உருவாக்கி கொள்ளுங்க உங்க ரகசியங்கள் உங்கள் வெற்றியை மட்டுமே ஒழிக்கட்டுமங்க இந்த ஐந்து பகுதிகள்ல நம்ம பார்த்த அந்த துரோகங்கள் உங்களை ஒரு நிமிஷம் ஒதுக்கி இருக்கலாம்ங்க ஆனால் ஆனா செவ்வாயின் மைந்தர்களான நீங்க இதோட முடிஞ்சு போறவங்க கிடையாதுங்க. உங்களுக்கு துரோகம் செஞ்சவங்க உங்களை அவமானப்படுத்துனவங்க எல்லாம் இன்னைக்கு சிரிச்சிட்டு இருக்கலாம். ஆனா அந்த சிரிப்பு இன்னும் கொஞ்ச நாளைக்கு தாங்க. நீங்க செஞ்ச அந்த அண்ணமே நீங்க காட்டின அந்த உண்மையான பாசமும் வீண் போகாதுங்க. நீங்க கம்பீரமா
30:17 ஒரு வெற்றியாளரா நிப்பீங்க. அந்த விஸ்பரூப வளர்ச்சி மேஷ ராசி அடைய போகுதுங்க. உங்க வாழ்க்கையில் இழந்த மதிப்பு, பணம், நிம்மதி எல்லாத்தையும் விடவ ஒரு மிகப்பெரிய அனுபவம் இப்போ உங்களுக்கு கிடைச்சிருக்குதுங்க. இனி [செறுமுதல்] யாரை நம்பணும் யாருகிட்ட எதை மறைக்கணும் ஒரு இரும்பு திறையை உங்களுக்குள்ளேயே நீங்க உருவாக்கிட்டீங்க அப்படின்னா அடிபட்ட சிங்கம் இப்ப வேட்டைக்கு தயாரிக்கிட்டாங்க. இனி வெற்றி உங்க பக்கம் தாங்க. இந்த தகவல்கள் உங்களுக்கு தெளிவை தந்திருக்கும்னு நம்புறேங்க. இது போன்ற உண்மையான மற்றும் ஆழமான ஜாதக ரகசியங்களை நீங்க தொடர்ந்து தெரிஞ்சுக்கணும்னா நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க அப்படியே பெல் ஐகானையும் அழுத்துங்க அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு எச்சரிக்கை வீடியோவும் உங்களை வந்து சேருமங்க [செறுமுதல்] இந்த வீடியோவை உங்க நண்பர்களுக்கும் அல்லது
31:03 உங்க ராசியை சேர்ந்த மத்தவங்களுக்கும் உதவியா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா உதவியா இருக்கும்னு நினைச்சீங்கன்னா அவங்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க உங்களுக்கு நடந்த அனுபவம் என்னங்கிறத மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க மீண்டும் உங்களை அதிரடியான பதிவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.