சுருக்கமான கண்ணோட்டம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வீடியோ ஒரு தெய்வ அருளின் அறிகுறி. சமீப காலமா வாழ்க்கையில ஏதோ ஒன்று தடைபடுற மாதிரி இருந்தா, கவலை வேண்டாம். உங்களுக்கு பின்னால ஒரு தெய்வீக சக்தி வேலை செய்து. அது உங்க இஷ்ட தெய்வமான முருகனின் அருள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கிறார். உறவுகள் வழியில நன்மைகள் உண்டாகும். தாயார் உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனசுல இருந்த வருத்தங்கள் விலகி போகும்.
- சனீஸ்வர பகவான் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கிறார்.
- உறவுகள் வழியில நன்மைகள் உண்டாகும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
மகர ராசிக்காரர்களே உங்களுக்கான பலன்கள்
மகர ராசிக்காரர்களே, இந்த வீடியோவை நீங்க பார்க்கிறது சாதாரண விஷயம் இல்லை. இது ஒரு தெய்வ அருளின் அறிகுறி. சமீப காலமா வாழ்க்கையில ஏதோ ஒன்று தடைபடுற மாதிரி இருந்தா, கவலை வேண்டாம். உங்களுக்கு பின்னால ஒரு தெய்வீக சக்தி வேலை செய்து. அது உங்க இஷ்ட தெய்வமான முருகனின் அருள். கால புருஷ சக்கரத்தில பத்தாவது ராசியா வளம் வரக்கூடிய மகர ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். நீங்க ஆயுள் காரகன், தொழில்காரகன்னு சொல்லக்கூடிய சனீஸ்வர பகவானை அதிபதியா கொண்டவங்க. அதனாலயே எல்லாரும் உங்களை வெளிப்படையா பேசுறவங்கன்னு சொல்லுவாங்க.
உண்மை பேசும் மகரம்
உண்மையை உடைச்சு பேசுறதுல மகரத்தை அடிச்சுக்க ஆளே கிடையாது. யார்கிட்டயும் ஜால்ரா அடிக்கிறது பழக்கம் சுத்தமா கிடையாது. இதனாலவே இவங்க எல்லாம் கலியுகத்துல வாழ்றதுக்கு அன்பெட்டுன்னு சொல்லுவாங்க. உணர்ச்சி வசப்பட்டு பேசுறதுல மகரத்தை அடிச்சுக்க ஆளே கிடையாது. தெரிஞ்சவங்களோ, தெரியாதவங்களோ, கூடப் பிறந்தவங்களோ, பெத்தவங்களோ யாராவே இருந்தாலும் தப்புன்னா தப்புதான். தேங்காய் உடைச்ச மாதிரி பேசிருவாங்க. உண்மையா இருந்தா கால்ல கூட விழுந்துருவாங்க. தப்பு இருந்துச்சுன்னா தலையை வெட்ட சொன்னா கூட பரவாயில்லை. ஆனா உண்மைக்கு புறம்பா எதையும் பண்ண மாட்டாங்க. பாசம், நம்பிக்கை இந்த ரெண்டு விஷயத்துல இவங்களுடைய எதிரிகள் ஒளிஞ்சிருக்காங்க. பாசமா பேசி கவுத்துருவாங்க. உண்மையா இருக்கிற மாதிரி நடிச்சு ஏமாத்திருவாங்க. ஒரு பிரச்சனைன்னா இவங்களை முன்னாடி நிறுத்தி அவங்களோட பிரச்சனையை சால்வ் பண்ணிக்குவாங்க. பின்னாடி இவங்களுக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி காரியம் சாதிச்சிட்டு போயிருவாங்க. யாருக்கும் பயப்பட மாட்டாங்க. ஆனா இத வச்சுதான் நிறைய பேர் இவங்க கிட்ட காரியம் சாதிக்கிறாங்க.
உங்களை காப்பாற்ற நினைப்பது யார்?
மகரத்து கிட்ட காரியம் சாதிக்க ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தை அப்படியே உண்மையா இருக்கிற மாதிரி ஒரு கண்ணுல தண்ணிய வச்சுட்டு அப்படிப்பட்ட ஆக்டிங் கொடுத்தா போதுங்க. ஒரு கட்டத்துக்கு மேல பாசத்தால அவங்க பண்றது தப்புன்னு தெரிஞ்சாலுமே மகரம் ஏமாந்துருவாங்க. குறிப்பா பண விஷயத்தில பல கோடிகளை இழந்திருப்பீங்க. உங்க தகுதிக்கு ஏற்ற மாதிரி பல ஆயிரங்களாவது இழந்திருப்பீங்க. இப்படி பாசத்துக்கும் நேசத்துக்கும் பலியாகி ஒரு பலியாடு மாதிரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மகரத்துக்கு, நல்லாவே இருக்க கூடாதுன்னு சில உறவுகள் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா இந்த நேரத்துல உங்களை காப்பாத்த நினைக்கிறது உங்க அதிபதி சனீஸ்வர பகவான். அமைதியா இரு, இதுநாள் வரைக்கும் உனக்கு பாதுகாப்பு கொடுக்க முடியல. உனக்கு ஒரு நல்லதும் செய்ய முடியல. ஒரு 138 நாட்கள் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். யாரையும் உன்னை எதுவும் பண்ணாத மாதிரி தடுத்து நிறுத்திக்கிறேன். உஷாரா வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்தி உழைச்சுக்கோ.
சுப பலன்
இனி நடக்கறதுக்கு எல்லாமே சுப பலன் நடக்குங்க. நீங்க ஒரு இடத்துக்கு போயிட்டு இருந்தா கூட சரி அதுல பணவரவு இருக்குமங்க. நிதிநிலை வலுவா இருக்குமங்க. நல்ல செய்திகள் கிடைக்குமங்க. தொழில் ரீதியா, வணிக ரீதியா, உத்தியோக ரீதியா, குடும்ப வாழ்க்கை ரீதியா, தனிப்பட்ட வாழ்க்கை ரீதியா எல்லா விதங்களிலுமே அதிஷ்டம் கிடைக்குமங்க. நடக்கிறது எல்லாமே சாதகமா நடக்க போகுதுங்க. உங்க எதிரிகளால என்னதான் திட்டம் போட்டாலும் சரி, என்னதான் கூடிக்கூடி பேசினாலும் சரி உங்களை வீழ்த்துறதுக்கு முடியவே முடியாதுங்க. உங்களுக்கு தீங்கு நினைச்சாலே போதும் அவங்க வாழ்க்கை அதோகதிதாங்க. உங்களுக்கு தீங்கு செய்ய முடியாம தெரிச்சு ஓட போறாங்க. அரசியல் துறையில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் சிறப்பான காலகட்டம்ங்க. ஆளும் கட்சி கிட்டயே உங்களுக்கு பெரும் ஆதரவு கிடைக்குமங்க. இதுநாள் வரைக்கும் அரசியல்ல ஒரு ரூபாய் சம்பாதிக்க நினைச்சவங்க கூட வருமானம் அதிகமா பெற போறீங்க. உத்தியோக பணிகள்ல் இருக்கீங்களா உயர் அதிகாரி கிட்ட உதவி கிடைக்கும் ங்க. குழந்தைகளை பொறுத்தவரைக்கும் ஆரோக்கியம் மேம்படுமங்க. கல்வியில வெற்றி கிடைக்குமங்க. வருமானம் அதிகமா கிடைக்கிறதுனால தேவைகள் எல்லாமே பூர்த்தி செஞ்சுக்க போறீங்க. வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் கூட்டு தொழில் செய்றீங்களா புதிய வாய்ப்புகள் கிடைக்குமங்க. தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுதுங்க. உங்களுக்கான மதிப்பு மரியாதை சமுதாயத்தில் அதிகமாகுதுங்க.
உறவுகளால் நன்மைகள்
எப்படி பார்த்தாலும் சரி சனீஸ்வர பகவானை பொறுத்தவரைக்கும் இந்த பெயற்சி காலத்தில உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கிறாருங்க. இதோட உறவுகள் வழியில உங்களுக்கு நன்மைகள் உண்டாகுமங்க. குறிப்பா தாய் வழியில உங்களை விட்டு விலகி போன தாய்வழி உறவுக்காரங்க மீண்டும் வந்து சேருவாங்கங்க. உங்களுக்கு தேவையான உதவி பார்த்து பார்த்து செய்வாங்கங்க. உங்களுடைய நன்மதிப்பு உயர போகுதுங்க. அதிகமா பயணம் போயிட்டு வருவீங்க. குறிப்பா கல்வியில கலையில வெற்றி குடிய நாட்ட போறீங்க. செய்யக்கூடிய தொழில்ல வளர்ச்சி உண்டாகுதுங்க. வாகனத்தை மாத்திட்டு புதுசா வண்டி வாகனம் அதனால வசதியான வாகனத்தை வாங்க போறீங்க. உடல்ல நல்லா எப்பவுமே கவனிச்சுக்கோங்க. சரியான நேரத்தில சாப்பாடு எடுத்துக்கோங்க. உங்களுக்கு பிடிக்காத உணவுகளை எடுத்துக்க வேணாமங்க. ஏன்னா சனீஸ்வர பகவானை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு பொருளாதாரத்தில வளர்ச்சி கொடுக்கிறப்போ ஆரோக்கியத்தில கொஞ்சம் இடைஞ்சல் கொடுப்பாருங்க. நோய் வராம பார்த்துக்கிறது மட்டும்தான் பகரத்தோட ஒரே வேலைங்க. உங்க பிரண்ட்ஸ் கிட்ட கோபப்படாதீங்க. நீங்க உறவை தக்க வச்சுக்க பாருங்க. தக்க சமயத்தில உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகளை கரெக்டா பயன்படுத்திக்கோங்க. குடும்பத்தில மகிழ்ச்சி பொங்குமங்க. மனசுல இருந்த வருத்தங்கள், எப்பவுமே உங்களுக்குள்ள இருக்கக்கூடிய கஷ்டங்களை வெளியில காட்டிக்காம இருந்தீங்க இல்லையா இனி அந்த அவஸ்தையே உங்களுக்கு வேணாமங்க. மனசுல இருக்கக்கூடிய பாரங்கள் எல்லாமே விலகி போக போகுதுங்க. எல்லாருக்கும் உதவி செய்யக்கூடிய உங்களுக்கு இந்த நேரம் அப்படிங்கறது சாதகமா இருக்குமங்க. பல பேருக்கு உதவி செய்யக்கூடிய வகையில உங்க கையில பணவரவு தாராளமா இருக்க போகுதுங்க.
எண்ணங்கள் நிறைவேறுதல்
புதிய உறவுகள் உங்களை வந்து சேர போகுதுங்க. வருமானம் பெருகுமங்க. புதிய சேமிப்பு திட்டங்கள்ல் ஈடுபடுவீங்க. அதே நேரம் இந்த விஷயத்தை வந்துட்டு மகரம் செய்யக்கூடாதுங்க. உங்களை பத்தின ரகசியங்களை யாருகிட்டையும் சொல்லக்கூடாதுங்க. அது எப்பேர்பட்ட உறவா இருக்கட்டும், பிளட் வெட்ல கலந்த உறவா கூட இருக்கட்டும். சொல்லக்கூடாதுங்க. அதை மட்டும் பார்த்துக்கிட்டீங்கன்னா உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறுமங்க. எல்லா விஷயங்களுமே நல்ல உயர்வு இருக்குமங்க. அதேபோல நேர்மறை எண்ணம் அதிகமா அதிகம் வாழ்த்துக்கும் இது நடக்காதுங்க. செய்யாது அந்த பேச்சை நீங்களும் நினைக்காதீங்க. யாராவது நினைச்சா கூட பக்கத்துல சேராதீங்க. அது பங்கு வர்க்கத்தில லாபம் குவையுமங்க. தொழிலுமே அதீத லாபத்தை பார்ப்பீங்க தந்தை வழி உறவுகளாலுமே அனுகூலமான பலன் உண்டுங்க. உங்களை ஏத்தவங்க எல்லாம் இப்ப அடங்கி போவாங்க தொழில்ல ஏற்படும் இடையூறுகள் விளக்குதுங்க. எதிர்பாராத இடங்களில்ிருந்து பணவரவு கிடைக்குதுங்க. மனசுக்கு அமைதி உண்டுங்க. நிம்மதியா தூக்கம் வருங்க உடல் உபாதிகள் முழுமையா உங்களை விட்டு விலக போகுதுங்க. குடும்பத்தில மருத்துவ செலவுகள் ஏற்படாதுங்க. வெளியூர்ல இருந்து கூட உங்களுக்கு மகிழ்ச்சியா செய்திகள் வந்து சேருமங்க. ஆன்மீக சிந்தனையோட வாழ்க்கை நடத்த போறீங்க. உத்தியோகத்தில் இருக்கிறவங்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்குமங்க. ஊதிய உயர்வு கிடைக்குமங்க. மேல் அதிகாரிகள் உங்களை நம்பி நிறைய பொறுப்புல ஒப்படைப்பாங்க. உடலில் இருந்த சோர்வு மனசுல இருந்த குழப்பங்கள் எல்லாமே மறையுதுங்க. தோற்றத்தில ஒரு பொலிவு உண்டாகுதுங்க. வேலை கூட வேலை பார்க்கிறவங்க வகையை மட்டும் நட்பு பாராட்டுவாங்க. அலுவலகத்தில நிறைய விஷயங்களை சிறப்பா கத்துக்க போறீங்க வெற்றியும் அடைய போறீங்க. வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் போட்டியாவது ஒன்னாவது எல்லாத்தையும் ஒரு கை பார்க்க போறீங்க. பண விஷயத்தில உஷாரா இருந்துக்கோங்க மத்தபடி சுக போக வாழ்க்கைக்கு ஒரு குறையும் இருக்காதுங்க.
விவேகமான செயல்பாடுகள்
அரசியல் பதவிக்கெல்லாம் மேலிடத்தில கணிசமான ஆதரவை பெறுவீங்க தொடர்பு தொடர் மத்தியிலயும் சரி நல்ல ஆதரவோட இருக்க போறீங்க. விவேகத்தோட செயல்பட்டு உங்க தேவைகள் எல்லாமே சாதிச்சுக்க போறீங்க. உங்க மனசு சொல்றத கேட்டு நடந்துக்கோங்க மத்தவங்க யாராவது சொல்றாங்க அப்படின்னு சொல்லிட்டு கொஞ்சம் செவி சாய்த்தா கூட சரி உங்களுக்கு தோல்விதான் தொடருமங்க. கலைத்துறையில் இருக்கிறவங்களுக்கு உங்களுடைய வேலைகள் அனைத்துமே சுபமா முடியுமங்க. உங்களை தேடி புதிய வாய்ப்புகள் வருமங்க. உங்க திறமையை வெளிப்படுத்துவதற்கான அந்த வாய்ப்புகளை மட்டும் தவற விடாதீங்க. சின்ன வாய்ப்பா இருந்தா கூட சரி அதை பயன்படுத்தி பெரிய வாய்ப்புகள் வரதுக்கு இது ஒரு சந்தர்ப்பமா அமையுமங்க. பொருளாதாரத்தில வசதிகள் மேம்படுதுங்க. பெண்மணிகளை பொறுத்தவரைக்கும் குடும்பத்தார் கிட்ட விட்டு கொடுத்து நடந்துக்கோங்க எல்லாரையும் அனுசரிச்சு நடந்துக்கோங்க அப்புறம் பாருங்க எதுவுமே உங்களுக்கு பாதகத்தை கொடுக்காதுங்க. படித்து படிப்புல இருக்கறவங்களுக்கு படிப்புல தெளிவான சிந்தனையோட நல்ல மதிப்பெண்களை அள்ளி எடுக்க போறீங்க. நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமா இருப்பாங்கங்க. விளையாட்டில எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியுமங்க.
சனி பெயர்ச்சி காலம்
இப்பவரைக்கும் பார்த்தது மகர ராசிக்காரங்களுக்கு இந்த சனி பெயற்சி காலம்ங்கிறது எப்படிப்பட்ட ஒரு சில வாய்ப்புகளை கொடுக்கிறதுங்கிறதை பார்த்திருக்கோம்ங்க. இதோட குறிப்பிட்டு ஒரு 15 விஷயங்கள் நான் சொல்றேங்க இந்த சனி பகவான் பெயற்சி காலத்தில மகரத்துக்கு போகக்கூடிய வாய்ப்பு என்னன்னா ஏழர சனி விலகக்கூடிய காலமா இருந்தாலும் மருந்து மாத்திரை அழைஞ்சிட்டு இருந்தவங்களுக்கு இனி ஆரோக்கியத்தில குறைவு இருக்காதுங்க. கோர்ட் கேஸ் வழக்குகள்ல் வெற்றி கிடைக்குமங்க. கடன்ல இருந்து நல்லதொரு தீர்வு தேடி வருமங்க குடும்ப குடும்ப விஷயங்கள்ல் உங்களுடைய முக்கியத்துவம் அதிகமாகுமங்க. இரண்டாவது விஷயம் பாத்தீங்கன்னா குடும்பத்தில மகிழ்ச்சி நிறைந்திருக்க போகுதுங்க அழகிய வாரிசு உருவாகுமங்க திருமணத்துக்காக காப்பிட்டு இருக்கீங்களா உங்களுக்கு நல்ல தகவல் வருமங்க பலருக்கு சொந்த வீடு கனவு நினைவாகுமங்க அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா 10 பைசுல கை இல்லைன்னு சொன்னா கூட சரி கடன் பட்டாவது சொந்த வீட்டில குடியேறுவீங்க. மூணாவது விஷயம் பாத்தீங்கன்னா பேச்சுல கவனமா இருங்க யார் என்ன செஞ்சாலும் சரி யார் என்ன பேசினாலும் சரி தலை குனியாம தலை நிமிர்ந்து நில்லுங்க உங்ககிட்ட ஒரு தப்பும் கிடையாதுங்க நீங்க எடுத்த காரியங்கள் ஏதாவது ஒரு வகையில் தடைபட்டாலும் தாமதப்பட்டாலும் கடைசியில அது நல்ல நிலையில் நடந்தே முடியுமங்க. நீங்க தொட்டதெல்லாம் தொழங்குங்க பெண்களை பொறுத்தவரைக்கும் உடல் நலம் மேன்மை இருக்குமங்க இடுப்பு வலி மூட்டு வலி எல்லாமே சரியாகுதுங்க அதேபோல பிறந்த வீட்டு பிரச்சனைகள் எல்லாமே ஒரு நல்ல தீர்வுக்கு வருமங்க கோர்ட்டு கேஸ் வம்புகள் ஏதாவது இருந்தாலும் அது தீர்ந்து போகுதுங்க. ஐந்தாவது விஷயம் பாத்தீங்கன்னா நல்ல வேலை கிடைக்குமங்க பதவி கிடைக்குமங்க நல்ல சம்பளம் கிடைக்குமங்க மனசுக்கு பிடிச்ச இடமாற்றம் கிடைக்குமங்க ஒட்டுமொத்தமா உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகள்ங்கறது உங்களுக்கு உயர்வைதான் கொடுக்க போகுதுங்க பணவரவு இருக்குதுங்க பங்கு சந்தையில கவனமா இருந்துக்கோங்க பெண்களை பொறுத்தவரைக்கும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்குதுங்க இணையத்தளங்கள் மூலம் புதிய தொழில்களை தொடங்க போறீங்க தொட்டது எல்லாமே தொடங்குங்க பெண்களுக்கு பொறுத்தவரைக்கும் அறிமுகமான அமோகமான வளர்ச்சியை இந்த சனிப்பெயிற்சி கொடுக்க போகுதுங்க.
கவனமாக இருக்க வேண்டியவை
ஏழாவது விஷயம் பாத்தீங்கன்னா புதிய கடன் விஷயத்தை மட்டும் கவனமா இருக்கணுமங்க யாருக்குமே ஜாமீன் கையழுத்து போடக்கூடாதுங்க நிறைய பயணங்கள் போகக்கூடாதுங்க மத்தபடி உடல்ல மேம்பாடு இருக்குமங்க மாணவ மாணவியரை பொறுத்தவரைக்கும் கல்வியில சிறந்து விளங்க போறீங்க. எட்டாவது விஷயம் பாத்தீங்கன்னா பூர்வீக சொத்தை மாத்தி அமைக்க போறீங்க பிள்ளைகளுடைய உயர்படிப்புக்காக திருமணத்திற்காக அதிகமா செலவு செய்வீங்க. ஒன்பதாவது விஷயம் பாத்தீங்கன்னா உயர்வு உயர் சமுதாயத்தில சொத்து விவகாரங்கள்ல் கவனமா இருந்துக்கோங்க. பத்தாவது விஷயம் சில நேரங்கள்ல் சில விஷயங்கள்ல் பொருள் விரையம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்குதுங்க அதனால உஷாரா இருக்கணுமங்க மத்தபடி நீங்க எதிர்பார்க்கும் காரியங்கள்ல் வெற்றி பெற கொஞ்சம் சவால்களையும் சந்திக்கறது்கான வாய்ப்பு இருக்குதுங்க கொஞ்சம் திட்டம் போட்டீங்க கொஞ்சம் நிதானமா யோசிச்சீங்கன்னா அதை அழகா சமாளிச்சிடலாமங்க. அதீத வேலையினாலும் புதிய வாய்ப்புகளாலும் கொஞ்சம் உறக்கம் இல்லாம உழைக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை இருக்குமங்க. அடுத்ததா 11 வது விஷயம் பாத்தீங்கன்னா பேச்சுல செயல்ல கவனம் தேவைங்க வேலையில இருக்கீங்களா அதிகாரி கிட்ட கவனமா இருங்க அரசியல்ல இருக்கிறவங்க விளையாட்டா கூட சொல்லக்கூடிய வார்த்தைகள் பெரும் சச்சரவை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருக்குது எதையுமே ஆழ்ந்து ஆலோசிக்காம பேசிடாதீங்க. 12வது விஷயம் பாத்தீங்கன்னா நீங்க தொட்டத தொடங்கணும்னு சொல்லிட்டேன் அமோகமான காலம்ங்க நம்பிக்கைக்கு உகந்த நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையா இருப்பாங்க உங்களுடைய செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவாங்க உங்களுடைய நின்னவங்க எல்லாம் உங்களோட நல்ல குணத்தை புரிஞ்சுகிட்டு உங்களுக்கு ஒத்துழைப்பும் கொடுப்பாங்கங்க. 13வது விஷயம் பாத்தீங்கன்னா புதிய தொழில் தொடங்குற முயற்சிகள்ல புதிய முயற்சிகள் அனுபவசாலுடைய ஆலோசனையை கேட்டு செயல்படுங்க அது நல்லதுங்க. 14வது விஷயம் பாத்தீங்கன்னா வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் கடையை வந்து நவீன மயமாக்குவீங்க அனுபவம் மிகுந்த புதிய வேலையார்களை வேலை வேலையாளர்களை வேலையில் அமர்த்த போறீங்க அதே மாதிரி வெளிப்புற யுக்திகளை வந்து சரியாக பயன்படுத்தி பழைய சற்களை விட்டு தீர்க்க போறீங்க பழைய சரக்குகளை தீர்க்க போறீங்க திடீர் லாபம் அதிகமாகுமுங்க வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு உருவாக போகுதுங்க சொத்து சிறப்பு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகள் இப்ப கிடைக்க போகுதுங்க. 15வது விஷயம் பாத்தீங்கன்னா பிரச்சனை தந்துட்டு இருந்த மேலதிகாரி வேற இடத்துக்கு போயிடுவாங்கங்க பதவி உயர்வு இப்ப கிடைக்குமங்க உடனே கிடைக்குமங்க எது சரியாக இருந்தாலும் சரி யார்ட்டையுமே வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க.
ரகசியத்தை காக்க வேண்டும்
என்ன செய்ய போறீங்க உங்க மனசுல என்ன இருக்கு பேச்சுல செயல்பாடுகள் மத்தவங்க கணிக்காத அளவுக்கு ரகசியமா இருந்துகிட்டீங்கன்னா போதுமங்க மகரத்தை ஒருத்தராலும் ஒன்னும் பண்ண முடியாதுங்க. இப்போ வரைக்கும் பார்த்தது இந்த சனி பெயிற்சி காலம்ங்கிறது மகரத்துக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகளை கொடுக்கிறதுங்கறத தெரிஞ்சுக்கிட்டோங்க. இப்ப தனிப்பட்ட முறையில ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த காலம் எப்படி இருக்க போகுது உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் நினைச்ச செயல்கள்ல வெற்றி கிடைக்குமங்க அதிஷ்ட பலன்கள் உண்டாக போகுதுங்க சங்கடகள் எல்லாமே விலக போகுதுங்க வருமானம் அதிகமாகுமங்க எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமங்க புதுசா இடம் வாங்குவீங்க வாகனம் வாங்குவீங்க அது சம்பந்தப்பட்ட முயற்சி தொழில் தொடங்குற முயற்சி எல்லாமே வெற்றி கிடைக்குமங்க பாதிப்புகள்ல இருந்து முழுசா விடுதலை கிடைக்குமங்க நெருக்கடிகள் விளகுதுங்க இதை தாண்டி தொழில் ரீதியா பொதுவா சொன்னா கூட சரிங்க நிம்மதியா இருக்க போறீங்க குடும்பத்தில குறிப்பா நிம்மதி ஒற்றுமை பலப்படுதுங்க தொழில்ல ஏற்பட்ட தடைகள் விலக போகுதுங்க வேலையில் இருந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்குதுங்க வேலை தேடுறவங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமங்க திருமண வயதில இருக்கிறவங்களுக்கு திருமணம் நடக்குமங்க பொன்பொருள் சேருமங்க பூமி வாகன சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்குதுங்க.
திருவோணம் நட்சத்திரம்
அடுத்ததா திருவோணம் நட்சத்திரம்ங்க உங்களுக்கு அதிஷ்டமான காலகட்டம்ங்க எப்படின்னா சனி பகவானால இனி சங்கடங்கள் எல்லாமே உங்களுக்கு விடுதலை கிடைக்குதுங்க எதிர்பார்ப்பு நிறைவேறுதுங்க வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடைய போறீங்க பணவரவு அதிகமாகுதுங்க குடும்பத்தில இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலகுதுங்க பொன்பொருள் சேர்க்கை உண்டாகுதுங்க இதோட புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க குடும்பத்தில சந்தோஷத்துக்கு அளவே இருக்காதுங்க தொழில் கவனம் செலுத்த போறீங்க உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி வீட்டை எல்லாம் மாத்தி அமைக்க போறீங்க தாயாருடைய உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்குமங்க தாய்வழி சொத்துக்கள் வந்து சேர போகுதுங்க செல்வாக்கு உயருதுங்க வருமானம் அதிகமாகுதுங்க வீட்டில சுப நிகழ்ச்சிகள் நடக்க போகுதுங்க குடும்பம் தொழில் உத்தியோகம் எல்லாத்திலயுமே உங்களுக்கு இருக்கக்கூடிய சங்கடங்கள் விலகி நன்மைகள் அதிகமாகுதுங்க நீங்க ஆசைப்பட்ட ஆசைகள் எல்லாமே இப்ப பூர்த்தியாகுமங்க அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயருதுங்க தொழில்ல எதிர்ப்புகள் மறையுதுங்க போட்டியாளர்கள் விலகி ஓடுவாங்க உடல்ல இருந்த பாதிப்புகள் விலகுதுங்க வம்பு கோர்ட்டு வழக்கு கேசு வழக்குகள் எல்லாமே சரியாகுதுங்க இன்னும் தெளிவா சொல்லப்போனா தொழில் ரீதியா வேலை பார்க்கறீங்களா எல்லாவற்றுக்குமே முன்னாற்றம் உண்டுங்க.
அவிட்டம் நட்சத்திரம்
அடுத்ததா அவிட்டம் நட்சத்திரக்காரங்க எதை பண்ணாலும் சரி எதுவுமே கைகூடி வராமல் இருந்த உங்களுக்கு இனி அதிஷ்ட காலம் தாங்க எப்படி சொல்றேன்னா சங்கடங்கள்ல் இருந்து முழுசா விடுதலை கொடுக்கிறாரு சனீஸ்வர பகவான்ங்க நீங்க நினைச்சது எல்லாமே நடத்தி கொடுக்கிறாருங்க குடும்பம் தொழில் உத்தியோகம் எல்லாத்திலயுமே நன்மைகள் அதிகமாக போகுதுங்க பணவரவில்ல இருந்த தடைகள் விலகுதுங்க உடல் நிலை சீராகுதுங்க அதுமட்டுமி இல்லாம உத்தியோகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கொடுக்கிறாருங்க தொழில்ல வளர்ச்சி வியாபாரத்தில லாபம் வாழ்க்கையில முன்னேற்றம் இப்படி எல்லாமே நல்லதாதான் நடக்க போகுதுங்க குடும்பத்தில சுப நிகழ்ச்சிகள் நடத்தி வைக்கிறாருங்க பொன்பொருள் சேர்க்கை உண்டாகுதுங்க இதுநாள் வரைக்கும் நல்லதுன்னு என்னன்னு தெரியாது உங்களுக்கு இனி நடக்கிறது எல்லாமே நல்லதாவே நடக்கு ங்க எல்லாவிதமான நெருக்கடியுமே விளக்கி வைக்கிறாருங்க பணவரவை அதிகரிச்சு வைக்கிறாருங்க செல்வாக்க உயர்த்தி வைக்கிறாருங்க பிரச்சனை வம்பு வழக்குகள்ல உங்களுக்கு சாதகமான நிலையை கொடுக்கிறாருங்க குடும்பத்தில சுப நிகழ்ச்சி நடத்தி வைக்கிறாருங்க செல்வாக்க உயர்த்தி வைக்கிறாருங்க இது மட்டுமி இல்லாம பொதுவா சொன்னாலும் சரி தொழில் ரீதியா சொன்னாலும் சரி இல்ல உத்தியோக பணி ரீதியா சொன்னாலும் சரி கூலி வேலையா செய்தாலும் சரி ஆண்களோ பெண்களோ ஆரோக்கியம் கல்வி கல்வி விஷயம் எல்லா விதங்களிலுமே சிறப்பான முன்னேற்றம் ஏற்படுமங்க குறிப்பா புதிய சொத்து வாங்கக்கூடிய எண்ணங்கள் நிறைவேறுதுங்க பதவி உயர்வு கிடைக்குதுங்க பொருளாதார நிலையில் உயர்வு எதிர்பார்ப்புகள் தள்ளிப்போன காலம் போய் எதிர்பார்த்தது உடனே நடக்குமங்க பணவரவுக்கு தடைகள் விலகுவதனால செயல்பாடுகள்ல வேகம் எடுப்பீங்க ஒட்டுமொத்தமா இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் எல்லாமே இந்த மகர ராசிக்கு சனி பகவானுடைய இந்த பெயற்சி காலத்துல அதிஷ்டைதான் அள்ளி கொடுக்கிறாருங்க.
பரிகாரம்
இந்த அதிஷ்டங்கள் உங்களுக்கு நிலைச்சிருக்கணும்னா நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாம நவகிரகங்களை வீட்டுருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவருக்கு கருப்பு நிற உடைகளை அனுபவித்து அனுபவித்து அவருடைய பெயரில் அர்ச்சனை செய்து அதேபோல எட்டு நபர்களுக்கு அன்னதானம் செய்ய நீடித்த நிலைத்த செல்வத்தை செல்வாக்க பேரும் புகழ் பட்டம் பதவி எல்லாமே உங்களுக்கு நிரந்தரமா கிடைக்குமங்க.

