0:00 கும்ப ராசிக்காரர்களே இந்த வீடியோ உங்களுக்கே வந்திருப்பது எதிர்ச்சியான விஷயம் இல்லைங்க இந்த நேரத்துல இந்த வீடியோவை பார்கறீங்கன்னா இது ஒரு சாதாரண விஷயம் இல்லைங்க இது ஒரு தெய்வ அருளின் அறிகுறிங்க சமீப காலமா வாழ்க்கையில ஏதோ ஒன்னு தடைபடுற மாதிரி இருக்கா நீங்க முயற்சி பண்ணினாலும் ஏதோ ஒன்று நடக்காமல் போகுதா அந்த நிலையை மாற்ற உங்களுக்கு பின்னால ஒரு தெய்வீக சக்தி வேலை செயுதுங்க அதுதான் உங்க இஷ்ட தெய்வமான முருகனின் அருளுங்க இந்த கும்ப ராசி பலன் உங்களுக்கு பலன் தரணும்னா கமெண்ட்ஸ்ல உங்களுக்கு பிடிச்ச முருகன் பெயரை எழுதுங்க அதோட சேர்த்து நம்ம சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணி பெல் பட்டனையும் கொடுத்து ஆல்
0:46 அப்படிங்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வச்சுக்கோங்க அப்பதான் முருகன் அருள் முழுமையா கிடைக்குமங்க காலபுருஷ சக்கரத்துல 11வது ராசியா வளம் வரக்கூடிய கும்ப ராசிக்கு வணக்கம்ங்க உங்களுடைய அதிபதி சனீஸ்வர பகவான் அதெல்லாம் எனக்கு தெரியுமா நீ என்ன சொல்ல வர அதை ஃர்ஸ்ட் சொல்லு இருங்க ஒரு நிமிஷம் நீங்க நல்லாவே இருக்க கூடாதுன்னு ஒரு சில உறவுகள் நினைக்கிறாங்க இல்லையா கும்ப ராசிக்காரங்களே உங்களை காப்பாத்த நினைக்கிறது உங்களுடைய அதிபதிங்க அப்பா எப்படி நம்ம கஷ்டப்படுறோம் அப்படின்னா பண உதவி செய்ய முடியலனாலும் அவரால முடிஞ்ச உதவியை செய்யணும்னு துடிப்பார் இல்லையா அப்படித்தான் இதுநாள் வரைக்கும் இவரால உங்களுக்கு நல்லது நடக்கலன்னு வருத்தப்பட்டவங்களுக்கு
1:33 இப்போ நிகழ இருக்கக்கூடிய சனி பகவானுடைய பெயற்சி காலம்ங்கிறது உங்களுக்கு சாதகமா அமைய போகுதுங்க எதெல்லாம் உங்களுக்கு வந்து சரியில்ல எதெல்லாம் நமக்கு வந்து இதெல்லாம் நடக்கல நமக்கு ஏக்கமா இருக்கு எதெல்லாம் நமக்கு கனவா இருந்துச்சோ அது எல்லாம் கைகூடி வரக்கூடிய நேரமா அடுத்த 138 நாட்கள் உங்களுக்கு அமைய போகுதுங்க நம்ம ஒரு சில நேரங்கள் நினைப்போம் பெரிய பிரச்சனை பிரச்சனையில மாட்டிட்டு இருக்கப்ப இதுக்கு மட்டும் கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சா நான் சரி பண்ணிடுவேன். இது மட்டும் கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சா இதை நான் முடிச்சிருப்பேன் அப்படின்னு ஏக்கம் வரும் இல்லையா அப்படி உங்க வாழ்க்கைக்கு ஒரு சூழ்நிலை சாதகமா இருக்க போகுதுங்க. அதாவது இந்த சனி பகவானுடைய பயிற்சிங்கிறது உங்களுக்கு ராஜாதிராஜ
2:18 வாழ்க்கையையும் மகா பொற்காலத்தையும் கொடுக்க போகுதுங்க. நிதி ரீதியா வணிக ரீதியா தொழில் ரீதியா குடும்ப ரீதியா எல்லா வகையிலுமே தனிப்பட்ட வாழ்க்கையிலயும் கூட சரி சுப பலன்கள் கிடைக்க போகுதுங்க அதாவது உங்களுடைய ஆற்றல் அதிகமாக போகுதுங்க பகைவர்கள் எல்லாம் வெற்றி கொள்ள போறீங்க உடல் நலம் சீரா இருக்க போகுதுங்க வருமானம் சிறப்பா இருக்க போகுதுங்க உங்களுடைய பெருந்தன்மை வந்து எல்லாருமே ஏத்துப்பாங்க இதுநாள் வரைக்கும் என்ன பண்ணாலும் சரி ஒரு சின்னதா கூட பாராட்டு கிடைச்சிருக்காது. ஒட்டுமொத்தமா நீங்க செய்யக்கூடிய உதவிகளை மட்டும் எடுத்துட்டு போயிடுவாங்க. ஆமா பெருசா நீ செஞ்சுட்ட அப்படின்ற மாதிரி ஒதுக்கிட்டும் போயிருப்பாங்கங்க. ஆனா இனி
3:03 உங்க வாயாலயே உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்ங்க. சில நேரங்கள்ல யோசிக்காம கொஞ்சம் பேசிடுவீங்க. அது வந்து பெருசா பிரச்சனையை உண்டாக்குறதுக்கான வாய்ப்பு இருக்குதுங்க. இதனால நான் நம்ம ரொம்ப முக்கியம்ங்க. ஓகேங்களா மத்தபடி மகிழ்ச்சி குறைவு இருக்காதுங்க பொதுநல காரியங்களுக்காக நிறைய செலவு பண்ணுவீங்க திட்டமிட்ட வேலைகளை வந்துட்டு தள்ளி வைக்காம சூழ்நிலை உங்களுக்கு சாதகமா வர்துனால அழகா செஞ்சு முடிச்சு வெற்றியும் அடைய போறீங்க உங்களுடைய வாழ்க்கை தரம் உயர்ந்து உங்களுடைய எண்ணங்கள் எல்லாமே நேர்மறையா இருக்க போகுதுங்க புதிய பொறுப்புகளை ஏற்று அலுவலகத்தில நல்ல வாய்ப்பை உருவாக்கிக்க போறீங்க மனசுல இருந்த காரணமில்லாத
3:50 வருத்தங்கள் குழப்பங்கள் எல்லாமே மறைந்து போகுதுங்க சமுதாயத்தில மதிப்பும் மரியாதையும் உயருதுங்க கோர்ட் கேஸ்டு வழக்குகள் ஏதாவது இருந்தா அதுல உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமங்க உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் உங்க வாழ்க்கைக்கு உயர்ந்த இடத்தை பெற்று தர போகுதுங்க இதோட சுக போக வசதிகளை அனுபவிக்க போறீங்க பயணங்கள்ல் அதிஷ்ட தேவதையோட தரிசனம் கிடைக்குமங்க பொருளாதாரத்தில வளமும் சேமிப்பும் உயர போகுதுங்க அரசாங்க உதவிகள் கிடைக்குமங்க உங்களுடைய ஆசைகள் ஒவ்வொன்றா ஒன்றன் பின் ஒன்றா பூர்த்தி அடையுமங்க உத்தியோக [செறுமுதல்] பணிகள்ல் இருக்கீங்களா அலுவலக பணிகளை சிறப்பா செஞ்சு முடிக்க போறீங்க எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்குமங்க ஊதிய உயர்வு கிடைக்குமங்க நீங்க விரும்பிய
4:38 இடங்களுக்கு இடமாற்றம் கிடைக்குமங்க கூட வேலை பார்க்கிறவங்க கிட்ட நட்பா இருப்பாங்க உங்களுடைய அலுவலகத்திலேயே உங்களுக்கு அந்தஸ்து உயர போகுதுங்க சில முக்கியமான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமங்க உங்களுடைய வேலையை அழகா திட்டமிட்டு முன்னாடியே யோசிச்சு செஞ்சு வச்சிப்பீங்க அதுவே வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் எச்சரிக்கையா இருக்கணுமங்க வணிகத்தை பொறுத்தவரைக்கும் வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் எதையுமே ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிச்சு செயல்படுங்க மத்தபடி பண விஷயத்தில உயர்வு இருக்குங்க ஆனாலும் பண விஷயத்தில எச்சரிக்கை அவசியம்ங்க ஓகேங்களா எதை தொட்டாலும் சரி வெற்றி வெற்றி நிச்சயம்ங்க இதுல மட்டும் பின்வாங்க மாட்டீங்க அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும்
5:23 மேலிடத்தில ஆதரவை பெறுவீங்க இதனால் வரைக்கும் இயலாத காரியங்கள் இப்ப வந்து ஈசியா செஞ்சு முடிச்சுப்பீங்க எதிரிகளை சமாளிப்பீங்க மனம் தளராம வெற்றியை அடைய போறீங்க புதிய பொறுப்புகளையும் பெற போறீங்க பயணங்கள் உங்களுக்கு நன்மைகளை கொடுக்குங்க உங்களுக்கு புரிஞ்சுக்குதோ உண்மேலும் உங்கள புரிஞ்சுக்குதோ இல்லையோ தொண்டர்கள் உங்களுடைய உணர்வுகளை புரிஞ்சுகிட்டு செயல்படுவாங்க கலை தொழிலாளிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்குமங்க உங்க வாழ்க்கை ரொம்ப பிரகாசமாய் இருக்க போகுதுங்க வெற்றி பாதையில் பயணிக்க போறீங்க புதிய நட்புகளால நல்ல வாய்ப்புகளை பிறவிங்க சக கலைஞர்கள் வந்து உங்களுக்கு நிறைவான ஆதரவை கொடுப்பாங்கங்க உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்குமங்க வருமானம் சீரா இருக்குமங்க
6:11 பெண்களை பொறுத்தவரைக்கும் மனநிம்மதி இருக்குமங்க தர்ம காரியங்கள்ல் தெய்வ வழிபாட்டில ஈடுபட போறீங்க புதிய சொத்துக்களை வாங்குவீங்க குடும்பத்தார் கிட்ட சந்தோஷமா பொழுத களிக்க போறீங்க கணவர் கிட்ட ஒற்றுமை அதிகமாகுதுங்க குடும்ப பொறுப்புகளை எல்லாமே திருப்திகரமா செஞ்சு முடிச்சு மகிழ்ச்சி அடைய போறீங்க இதுவே மாணவர்களா இருக்கீங்க அப்படின்னா உற்சாகமான மனநிலையோட கல்வியில ஈடுபட போறீங்க படிப்பிலும் வெற்றி அடைய போறீங்க விளையாட்டுகளுமே வெற்றி கொடிய நாட்ட போறீங்க தன்னம்பிக்கையோட தைரியத்தோட நிறைய வருஷ நிறைய விஷயங்கள்ல போட்டிகளை சமாளிச்சு படிப்படியா உயர்வை அடைய போறீங்க. இது எல்லாத்துக்கும் மேல இந்த சனி பகவானுடைய பெயற்சிங்கிறது கும்ப
6:57 ராசிக்கு வீடு, நகை, நிலம் வாங்கும்படியான யோகத்தையும், கோடீஸ்வர யோகத்தையும் கொட்ட போகுதுங்க. அது எப்படிமா குடும்பத்தில் நிம்மதியை கொடுக்கிறாரு சந்தோஷத்தை ஏற்படுத்துறாரு அனைத்து விஷயங்களையுமே ஏற்றத்தை உண்டாக்குறாருங்க. பெற்றோருடைய தேக ஆரோக்கியத்தில முன்னேற்றம் ஏற்படுமங்க துணை அல்லது துணைவியாரின் தேக ஆரோக்கியத்தில எச்சரிக்கையா இருந்துக்கோங்க >> [செறுமுதல்] >> லாபம் அதிக அளவில் ஏற்படுமங்க அசையும் அசையா பொருட்களை சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்குதுங்க நிலம் மண் வீடு நகை ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்குதுங்க ஏதாவது ஒரு வகையில செல்வத்தை வாங்கிட்டே இருக்க போறீங்க இதோட மத்தவங்க எல்லாம் ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட போகுதுங்க தொழில்ல
7:45 உத்தியோகத்தில குறிப்பா சரிங்களா ஆனா என்னதான் நேரம் காலம் சாதகமா இருந்தாலும் கோபத்தை கட்டுக்குள்ள வச்சுக்கணுமங்க தினந்தோறும் உடற்பயிற்சி செய்யணுங்க ஆரோக்கியத்தில அக்கரை இருக்கணுமங்க வாக்கு ஸ்தானத்தில சனி இருக்காருங்க அதனால வந்து வார்த்தைகளை பார்த்து சூதானமா பயன்படுத்துங்க மத்தபடி ஒரு குறையும் இல்லாம அவர் பார்த்து பாருங்க நிறைய பொறுப்புகளை வந்து உங்களுக்கு கொடுக்க போறாரு பாருங்க நிறைய நல்ல விஷயங்கள் நடக்குமங்க வீட்ல நீங்க செய்ய நினைச்ச அனைத்து காரியங்களுமே செஞ்சு முடிப்பீங்க குடும்பத்தோட விரும்பிய இடங்களுக்கு பயணம் போயிட்டு வருவீங்க கோயில் திருப்பணிகளுக்கு செய்றதுக்கு வாய்ப்பு அமையுங்க ஆன்மீக குருமார்களை சந்திக்க போறீங்க சொல்லப்போனா உங்களுடைய வளர்ச்சியை
8:31 கண்டு மத்தவங்க ஆச்சரியப்படுறாங்கங்க இல்ல நீங்களே ஆச்சரியப்படுவீங்க என்னடா அது நம்ம வாழ்க்கை தானா நமக்கு அந்த மாதிரிவா வாய்ப்புகள் அமையுது. ஏன்னா லாபம் அனுகூலம் ஏற்படுமங்க. ஏற்றத்தின் அளவுங்கிறது பன்மடங்கு உயருமங்க. தொழில் ரீதியான அனுகூலம் தைரியம் ஏற்படுமங்க. கும்பம் வந்து இருக்கக்கூடிய வீட்டில அனைத்து விதமான சுப காரியங்களுமே அனுகூலமான பலன்கள் ஏற்பட போகுதுங்க. பிள்ளைகளுடைய பழக்க வழக்கங்கள்ல கவனமா இருந்துக்கோங்க. எல்லாத்துக்குமான ஒரு முக்கியமான விஷயம் யாரையுமே நம்பாம இருக்கிறது ரொம்பவும் நல்லதுங்க இப்பவரைக்கும் பார்த்த விஷயங்களோட ஒரு 15 பலன்களை சனி பகவான் பெயற்சி காலத்தில உங்களுக்கு கொடுக்க போறாருங்க என்னன்னா
9:18 சுமார் ரண்டரை வருஷம் படாத பாட்டு படாத பாடு பட்ுருந்த உங்களுக்கு இனி சந்தோஷம் விடுதலை மனசுல இருந்த எதிர்மறை எண்ணங்கள் இனம் புரியாத பயம் எல்லாமே விலகுதுங்க உடல் நிலையுமே சீராய் இருக்க போகுதுங்க இரண்டாவது விஷயம் பாத்தீங்கன்னா சமுதாயத்துல உங்க மதிப்பும் அந்தஸ்தும் அதிகமாகுதுங்க உங்களுக்கு மரியாதை கூடுமங்க ஆழ்ந்த உறக்கம் வரும் இருந்தாலும் ஆரோக்கியத்துல எப்பவுமே கவனமா இருக்கணும்ங்க சின்னதா உடற்பயிற்சி உணவுல கட்டுப்பாடு இதெல்லாம் வந்துட்டு ரொம்பவும் அவசியம்ங்க பெரிய நோய்கள் இருக்கிறது உங்களுக்கு வந்து பிரம்மதமா சரிங்களா எந்த ஒரு உடல் பாதிப்புமே கிடைக்காதுங்க எந்த ஒரு உடல் பாதிப்புமே கிடையாதுங்க ஏதாவது து பெரிய நோய் இருந்தா கூட அது
10:05 வந்து இப்போ மருத்துவ சிகிச்சை கற்றுக்குள்ள வர்துக்கு வாய்ப்பு இருக்கே தவிர்த்து புதுசா எந்த ஒரு பாதிப்பும் வராதுங்க மூணாவதா குடும்பத்தில மகிழ்ச்சி தங்குமங்க கணவன் மனைவிக்குிடையே அப்பப்ப சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வருமங்க ஆனா உடனே நீங்கிடுமங்க வெளிவட்டாரத்தில அனுசரிச்சு நடந்துக்கோங்க அதே மாதிரி அடுத்தவங்க விவகாரங்கள்ல தலையிடாம ஒதுங்கி நின்னுக்கோங்க நான்காவது விஷயம் பிரிந்த உறவெல்லாம் ஒன்னு சேர போறாங்கங்க அதே நேரம் நெருங்கிய உறவோ நண்பர்களோ அதிகமா உரிமை எடுத்து பேசுறதோ இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் விட்டுடுங்க அவங்களுமே அவங்களுக்குமே உரிமை கொடுக்காதீங்க ஏன்னா அது வந்து பெயரை கெடுக்கறதற்கான வாய்ப்புங்க அதுபோல தகுதியானவர்களுக்கு தயங்காம உதவி செய்யுங்க காலையில சின்ன
10:53 கால்ல சின்ன சின்ன காயங்கள் ஏற்படுறது்கான வாய்ப்பு இருக்கிறதுனால வண்டி வாகனத்தில பயணம் போகிறப்போறப்போ வரப்போ பார்த்து உஷாரா இருந்துக்கோங்க அடுத்து ஐந்தாவது விஷயம் பாத்தீங்கன்னா யாருக்குமே சாட்சி கையெழுத்து போடக்கூடாதுங்க கோர்ட் கேஸ் வழக்குகள்ல அலட்சியம் காட்டாதீங்க அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள்ல் அழைச்சல் இருந்தாலும் சரி திரும்ப திரும்ப போயிட்டு வாங்க ஏன்னா அது பின்னாடி உங்களுக்கு உங்களுக்கு சாதகத்தை கொடுக்கும்ங்க மத்தபடி ஏதாவது கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்க மேல இருந்தாலும் சரிங்க அது உங்களுக்கு நல்லபடியா தீருங்க ஆறாவது விஷயம் பாத்தீங்கன்னா திருமணம் போன்ற சுப காரியங்கள்ல் திட்டமிட்டு செயல்படுங்க
11:38 தள்ளி போகாதுங்க உங்களுடைய தசாபுத்தி சரியா இருக்கிறதுனால திருமணம் செய்யலாமங்க அடுத்ததா ஏழாவது விஷயம் பாத்தீங்கன்னா பொருளாதார நிலையில நல்ல உயர்வை பார்க்க போறீங்க கடன் பிரச்சனைகள் கட்டுக்குள்ள வருமங்க கடன் வாங்கினாலும் சரி ரொம்ப குறைவா வாங்க பாருங்க முடிஞ்ச அளவுக்கு தவிர்க்கிறது சிறப்புங்க அடுத்தவங்களை நம்பி எந்த ஒரு செயலுமே ஈடுபடக்கூடா ூடாதுங்க அடுத்ததா எட்டாவது விஷயம் கல்வியை பொறுத்தவரைக்கும் மாணவ மாணவியர் சோம்பல் மந்தம் இதெல்லாம் வந்து மாறுதுங்க படிப்புல முன்னேறுவீங்க உயர்கல்வி கனவுகள் நனவாகுமங்க விரும்பிய கல்லூரிகள்ல் விரும்பிய பாடப்பிரிவுல இடம் கிடைக்குமங்க ஒன்பதாவதா பாத்தீங்கன்னா வேலை சுமை இருக்குமங்க திடீர் பயணங்கள் அதிகமாகும்ங்க ஆனா அது எல்லாத்திலயுமே
12:25 உங்களுக்கு முன்னேற்றம் இருக்குமங்க பழைய கடனை நினைச்சு புலம்பாதீங்க வரக்கூடிய வருமானத்த பழைய கடனை முழுசா அடைச்சிட முடியுமங்க பத்தாவது விஷயம் பாத்தீங்கன்னா திடீர் பணவரவு இருக்குமங்க வீடு மனை வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்குதுங்க 11வது விஷயம் பாத்தீங்கன்னா ஏற்கனவே ஏதாவது வம்பு வழக்கு இருந்தா அதை வந்து தவிர்க்க பாருங்க அதோட பாதிப்புகள் இப்ப வந்து தொடர வேணாம்னு நினைச்சீங்கன்னா கவலையே வேணாமங்க நீங்க அதை பத்தி யோசிக்காம இருந்தாலே போதுமங்க தன்னால மறைஞ்சு போயிடுமங்க மத்தபடி நன்மைகள் உண்டுங்க பெண் பெண்களை பொறுத்தவரைக்கும் உடல் ஆரோக்கியத்தில அதிக கவனம் தேவைங்க 12 வது விஷயம் பாத்தீங்கன்னா குடும்பம் மற்றும் உறவுகளுக்குள்ள மனஸ்தாபம் வர்துக்கான வாய்ப்பு இருக்குதுங்க இதனால
13:12 எல்லாரையும் அனுசரிச்சு நடந்துக்கோங்க பெண்களுக்கு தகப்பன் வழி உறவுக்காரங்க கிட்ட பொறுமையா இருக்கணுமங்க 13வது விஷயம் பாத்தீங்கன்னா தினம் தினம் ஏதாவது ஒரு பயம் வருமங்க ஆனா அதை தவிர்க்க பாருங்க செலவுகளை வந்து பார்த்துட்டு பக்குவமா பண்ணுங்க தேவையான செலவா தேவையில்லாத செலவாங்கற த நீங்கதான் திட்டமிடணுங்க அதேபோல கடந்த காலங்கள்ல நீங்க இழந்தது கூட இப்ப திரும்ப கிடைக்கறது்கான வாய்ப்பு இருக்குதுங்க மனரீதியான பிரச்சனைகள் விளகுதுங்க நன்மைகள் வந்து சேருமங்க அடுத்ததா 14வது விஷயம் பாத்தீங்கன்னா வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் புதிய முதல் முதல்களை செய்வீங்க விளம்பரம் மூலம் தொழில் விரிவுபடுத்துங்க கொடுக்கல் வாங்கல்ல நிம்மதி ஏற்படுங்க இருந்தாலும் ஒரு வருட காலத்துக்கு கடன் வாங்குறத
13:59 தவிர்க்கிறது சிறப்புங்க இல்ல வாங்கிதான் ஆகணும்னா கவனமா வாங்குங்க யார்கிட்ட வாங்குறோ எவ்வளவு வட்டி அந்த மாதிரி எல்லாம் பார்த்து வாங்குங்க அதேபோல 15வது விஷயம் உத்தியோக பணிகளை பொறுத்தவரைக்கும் அதிக சம்பளத்தோட புதிய வேலை கிடைக்குமங்க மேல் அதிகாரி கிட்ட ஆதரவு கிடைக்குமங்க புதிய அதிகாரி வந்து சேர்வாங்க உங்களை நோண்டிக்கிட்டே இருந்த அதிகாரி இடம் மாறி போவாங்கங்க நீதிமன்ற வழக்குகள் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமா வருமங்க இப்பவரைக்கும் பார்த்தது கும்ப ராசிக்காரங்களுக்கு இந்த சனி பகவானுடைய பெயிற்சி காலத்தில பொதுவா எந்த மாதிரியான பலன்களை கொடுக்க போறாங்கங்கறத தெளிவா பார்த்திருக்கோம்ங்க. இப்ப இதுலயே கும்ப ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே எந்த மாதிரியான
14:44 பலன்கள் கிடைக்கும். முதல்ல இருக்கக்கூடிய அவிட்டம் நட்சத்திரம் முயற்சிகள் வெற்றி பெறுங்க. காரணம் கேட்டீங்கன்னா இந்த சனி பெயிற்சி காலத்துல சங்கடங்கள்ல இருந்து விடுதலை நினைச்சது எல்லாமே நடத்திக் கொள்ள முடியுங்க. குடும்பம், தொழில், உத்தியோகம் இதுல நன்மைகள் கிடைக்குமங்க. பணவரவில் இருந்த தடைகள் விளகுதுங்க. உடல்நிலை சீராகுதுங்க. எதிர்பார்ப்பு எல்லாமே நிறைவேறுமங்க. தொடர்ந்து சங்கடங்கள்ல் வாழ்ந்துட்டு இருந்த உங்களுக்கு விடுதலை தாங்க. எதிர்பார்த்த வரவு இருக்குமங்க. ஓகேங்களா வீண் பிரச்சனைகள் விலகி போகுதுங்க. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகுதுங்க. நீங்க வசிக்கக்கூடிய வீட்டை விட்டுட்டு வெளியூர் வெளிநாடு போறதுக்கான யோகம் இருக்குதுங்க. குடும்பத்தில இருக்கக்கூடிய நெருக்கடிகள்
15:31 மறையுதுங்க. தொழில் நெருக்கடியில பணியில பிரச்சனையா குடும்பத்தில சங்கடமா. வீண்பலி அவமானம் எல்லாமே அப்படியே டோட்டலா உங்களுக்கு சாதகமா மாறப்போகுதுங்க. செல்வாக்கு உயருமங்க. வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் பெருக போகுதுங்க. தொழில்ல லாபம் கூடுமங்க. குடும்பத்தில சுப நிகழ்ச்சிகள் நடக்குமங்க. எதிர்மறை பலன்கள் மறையுதுங்க இனி நேர்மறை பலன்கள் மட்டுமே கிடைக்க போகுதுங்க புதிய முயற்சிகளை நீங்க செஞ்சா கூட சரி நிறுத்தி நிதானமா திட்டமிட்டு செயல்படுத்துனீங்கன்னா அதுல வெற்றி நிச்சயம்ங்க தொழில்லையுமே எச்சரிக்கையா இருங்க வேலை பார்க்கிற இடங்கள்ல் எச்சரிக்கை அவசியம்ங்க மத்தபடி எந்த ஒரு குறையும் இல்லாம வாழ்க்கையில ஒரு நல்ல மாற்றம் படுங்க அடுத்ததா சதிய
16:16 நட்சத்திரம்ங்க உங்களுடைய நெருக்கடிகள் மறையுதுங்க சொல்லப்போனா நீங்க நினைச்சு பார்க்கக்கூடிய அளவுக்கு நெருக்கடிகள்ல இருந்து விடுதலைங்க. வருமானத்தில தடைகள் விளக்குதுங்க. மனசுல இனம் புரியாத பயம் அது நடந்துருமோ இது நடந்துருமோ நிம்மதி இல்லாத நிலையில் இருந்த உங்களுக்கு இனி நிம்மதியான மனநிலை இருக்க போகுதுங்க. எப்படின்னா இந்த சனி பெயிற்சி காலத்துல உங்களுக்கு மாற்றத்தை கொடுக்குதுங்க. வெற்றியை கொடுக்குதுங்க. வருமானம் அதிகமாகுதுங்க. தொழில்ல இருந்த தடைகள் விலகுதுங்க. நன்மைகள் அதிகமாகுதுங்க. செயல்பாடுகள்ல ஆதாயம் ஏற்படுதுங்க நெருக்கடியில இருந்து விடுபடுவதுனால நினைச்சது எல்லாமே செஞ்சு முடிச்சுக்க போறீங்க குடும்பத்தில இருக்கக்கூடிய குழப்பங்கள் விலகுதுங்க செல்வாக்கு
17:01 உயருமங்க பணவரவு அதிகமாகுமங்க தொழில்ல இருந்த தடைகள் விலகுதுங்க வியாபாரத்தில லாபம் தோன்றுமங்க பணியாளர்களை பொறுத்தவரைக்கும் ஒருவருக்கு கீழ வேலை பார்கறீங்க தனியார் துறையோ அரசாங்க துறையோ ஆண்களோ பெண்களோ எல்லாருக்கும் சொல்றேங்க எல்லா எல்லா பிரச்சனையுமே விலக ஆரம்பிக்குங்க குடும்பத்தில சுக நிகழ்ச்சி நடக்குதுங்க அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இருக்கிறவங்களுக்கு அந்தஸ்து உயருதுங்க ஆனா பிரச்சனையே வராதுன்னு சொல்ல மாட்டேங்க சின்ன சின்ன பிரச்சனை வருமங்க அது சமாளிக்கக்கூடிய வகையில தான் இருக்க போகுதுங்க அடுத்ததா பூரட்டாதி நட்சத்திரம்ங்க உங்களை பொறுத்தவரைக்கும் வரவு அதிகமாகுதுங்க சங்கடங்கள் இருந்த சங்கடங்கள் விடுதலையை எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்குதா முயற்சிகள்ல வெற்றி
17:47 கிடைக்குங்க வருமானத்தில தடைகள் விளகுதுங்க குடும்பத்தில அமைதியான நிலை ஏற்பட போகுதுங்க உறவுக்காரங்களை அனுசரிச்சு நடந்துக்கோங்க தொழில் வியாபாரத்தில ஆதாயம் உண்டாகுதுங்க இதோட வருமானம் உயருமங்க பொன்பொருள் சேர்க்கை இருக்குதுங்க எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதனால நீங்க ரொம்ப நாளா செய்யணும்னு நினைச்ச காரியங்கள் இப்ப செஞ்சு முடிக்கலாமங்க நெருக்கடியான நிலையும் மறையுதுங்க தொழில்ல உழைப்பு அதிகமாகும்ங்க ஆனா முயற்சிகள் லாபத்தை கொடுக்குமங்க ஊழியர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க கூடாதுங்க எதை செய்தாலும் சரி நீங்களேதான் இறங்கி செய்யணுமங்க நான் முதலாளி அப்படின்னு இருந்தீங்கன்னா நம்ம தொழிலே மாறதுக்கான வாய்ப்பு இருக்குதுங்க பணியாளர்களா
18:32 இருந்தீங்கன்னா தனியார் துறையோ அரசாங்க துறையோ ஆண்களோ பெண்களோ கூலி வேலை செய்தாலும் சரி அழைச்சல் இருக்குங்க சங்கடம் இருக்குங்க ஆனா எதிர்பார்த்த வருமானமும் இருக்குங்க அரசு துறையில வேலை பார்க்கிறீங்களா கூடுதல் கவனம் தேவை தேவைங்க இல்லன்னா மேல் அதிகாரிகளுடைய கோபத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்பும் இருக்குதுங்க பெண்களை பொறுத்தவரைக்கும் வாழ்க்கை துணையை அனுசரிச்சு நடந்துக்கோங்க சுய தொழில் செய்றீங்களா முதலீடு பண்றதுக்கு முன்னாடி பல முறை யோசிச்சு பண்ணுங்க வேலைப்பழு கொஞ்சம் அதிகமா இருக்குமங்க ஆனா எதிர்பார்த்த வருமானம் சேருமங்க பொன்பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்குதுங்க சிலர் படிப்புக்காகவோ வேலைக்காகவோ வெளிநாட்டு போறதுக்கான வாய்ப்பு இருக்குதுங்க மத்தபடி கல்வியை பொறுத்தவரைக்கும் சிறப்பா
19:18 இருக்குமங்க உடல் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்குமங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் நிம்மதி இருக்குமங்க குடும்பங்களிடையே ஒற்றுமை இருக்குமங்க ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து நடந்துப்பீங்க ஆனா எக்காரணத்து கொண்டும் யாரையும் நம்பக்கூடாதுங்க பண விஷயத்துல கரா இருக்கணுமுங்க உங்களுடைய வீட்டு விஷயத்துல மூன்றாவது நபருடைய தலையீடை இல்லாமல் பார்த்துக்கோங்க நீங்களும் யாருடைய விஷயத்துலயும் தலையிடாமல் ஒதுங்கி நிக்கணுமுங்க இதை மட்டும்ஃபாலோ பண்ணிட்டா கும்பத்தோட இந்த சனி பெயிற்சி காலம்ங்கிறது சிறப்பான பலன்களை கொடுக்கும்ங்க இவர் தரக்கூடிய ஒரு சில அதிஷ்ட வாய்ப்புகள் நிலைச்சிருக்கணும்னா நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் மற்றும் வழிபாடு பாத்தீங்கன்னா ஒவ்வொரு சனிக்கிழமையும் அருகில் இருக்கக்கூடிய நவகிரகங்களை வீட்டிருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு
20:05 கருப்பு வஸ்திரம் சாட்டி எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யணுமங்க அதோட எட்டு பேருக்கு அன்னதானம் செய்ய சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்குமங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்