0:00 பூமி தத்துவத்தை அடிப்படையாக கொண்ட ரிஷப ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். பதிவு பார்த்திருப்பீங்க சுக்கர பகவானால அதாவது உங்குடைய அதிபதியால அடுத்த 25 நாட்கள் உங்குடைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் ஏதாவது அதிஷ்டங்கள் நமக்கு எட்டி பார்க்குமா? இல்ல இப்படியே வந்து பாத்தீங்கன்னா அசிங்கப்பட்டு அவமானப்பட்டு எங்கயாச்சு போயிடலான்ற நிலைமை தொடர்ந்து இருக்குமா? ஒரு நல்ல காலம் நல்ல காலம்ங்கிற எதிர்பார்ப்புக்கு ஏதாவது பதில் இருக்கா எல்லாத்தையும் தெளிவா பார்ப்போம். பொதுவா ரிஷப ராசி அப்படினாவே ரொம்ப நீங்க அழகானவங்க பேச்சுல திரமசாலிங்க பேசியே மைக்கிறான்பா நல்ல வாழப்பழ மாதிரி பேசுறான் மேடம்
0:46 அப்படின்னு ஒரு காமெடி இருக்கு இல்லைங்களா அந்த மாதிரி இவங்க பேசுனா சுத்திருக்கும் கை கட்டி கேப்பாங்க கேட்டுட்டாலும் அட போமா அங்கட்டு என்ன பேசிட்டு இருக்க நீ என் பேச்ச எல்லாம் யாராவது கே்கறாங்களா அப்படின்னு ஒரு சிலர் சொல்லுவீங்க ஆனா உங்க மனசத்தோட சொல்லுங்க நீங்க சொல்றது யாரெல்லாம் கேட்கல எல்லாரும் கேட்டாங்க அதாவது நீங்க கீழ விழாத வரைக்கும் நீங்க உயர்வா இருந்த வரைக்கும் இப்ப நீ கஷ்டப்படுறப்போ சொல்லுவாங்க இல்லையா நம்ம சொன்னா கேட்க மாட்டாங்க ஜெயிச்சிட்டு நீ சொன்னா கேபாங்க இத ரிஷபம் வந்துட்டு வாழ்க்கையுடைய சூட்சமமா எடுத்துக்கணும் முதல்ல நீங்க வளர்வதுக்கு என்ன வழி நம்ம
1:32 வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போறதுக்கு நம்ம என்னன்ன விஷயங்களைஃபாலோ பண்ண எந்தெந்த விஷயங்கள்ல கவனமா இருக்கணும் எந்தெந்த விஷயங்கள்ல கராரா இருக்கணும் பண விஷயமா இருக்கட்டும் இல்ல நம்முடைய தொழில் விஷயமா இருக்கட்டும் இல்ல உத்தியோக விஷயமா இருக்கட்டும் குடும்ப விவகாரமா இருக்கட்டும் கணவன் மனைவி குடும்பம் இந்த மாதிரி எதுலுமே ஒரு கட்டுப்பாடுங்கறது ரிஷபத்துக்கு தேவை அதேபோல அதிக ஆசையை விட்டுணும். அப்படி என்னமா நான் ஆசைப்பட்டோம் என்ன கொள்ளையா அடிக்க போறோம் இல்ல யாராவது வந்துட்டு புடுங்கிட்டு வரலாமா நினைச்சோம் சத்தியமா அத நான் சொல்ல மாட்டேன். ரிஷப ராசியை பொறுத்த ரொம்ப நேர்மையானவங்க அசுரர்களின் குருன்னு சொல்லக்கூடிய சுக்கர பகவானை அதிபதியா கொண்டிருந்தாலும் ரொம்ப அமைதியா விரும்பக்கூடியவங்க இயல்பான பேச்சுக்கு சொந்தக்காரங்க அழகாவும் இருப்பீங்க ஒரு சாதாரண ஒருந சட்டையோ ஒருந
2:17 150 புடவை கட்டினாலயும் ஒரு 100 150 ஒரு டிரஸ் போட்டாலுமே அழகா தெரிவீங்க நீங்க ஒரு இடத்துல இருக்கீங்க அப்படினாக்க மொத்த கூட்டமும் உங்கள வந்து கவனிக்கும் எப்படி அழகா இருக்கான் நம்ம இவ்வளவோ வந்து பயன்படுத்துனாலும் ஒன்னும் தெரிய மாட்டேங்கது இருந்தாலே மத்தவங்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்துகிட்டே இருக்கு உங்க மேல இத வந்து நான் வேற விதமா சொல்லனா பொறாம அதிகமா இருக்கக்கூடிய ராசி உங்களுக்கு கண் திருஷ்டி ஓவர் விட்டா வந்து பாத்தீங்கனாக்க உங்களுக்கு வந்து உப்பு சுத்தி போடுறதா இல்ல மிளகாய சுத்தி போடுறதா இல்ல உங்களையே தூக்கி வந்து பாத்தா சுத்தி எதுல போடுறதான்னு தெரியல அந்த அளவுக்கு கண் திருஷ்டி ஓகோன்னு இருந்திருப்பீங்க மத்தவங்கல்லாம் வாய அடிச்சு போக்கூடிய அளவுக்கு நல்லா இருந்திருப்பீங்க திடீர்னு பாத்தா தொப்புன்னு கீழ விழுந்த மாதிரி ஒரு வாழ்க்கைனால இப்ப வந்து உடைஞ்சு போன பூசனிக்கா மாதிரிதான் நம்ம வாழ்க்கை
3:03 இருக்கு. இது இல்லைன்னு உங்களால மறுக்க முடியாது. அதாவது இந்த பூசனிக்காயில அந்த குங்குமம் சில்ற எல்லாம் போட்டு உடைச்சாக்க ரத்த கலரையா இருக்கும் பாத்தீங்களா அந்த மாதிரிதான் இப்ப நம்ம வாழ்க்கை நிலையே இருக்கு. ம்மா புட்டு புட்டு சொல்றியாமா உண்மைதான் என்ன இப்ப யாரும் மதிக்கதுல குடும்பத்துல வந்து பாத்தீங்கனாக்க ஒரு புழுவோட ஒரு கேவலமான ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கேன். எல்லாருக்கும் கை கட்டி பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா ஒட்டுமொத்தமா நான் இந்த நிலைய அனுபவிக்கறதுக்கு காரணம் எல்லாரும் நல்லா இருக்குன்னு நான் கொஞ்சம் பாடு வச்சேன் ரிஷபத்துடைய குமரல்களை நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் சோ எந்த தெய்வம் எனக்கு வந்து கை கொடுக்கும் நான் இப்படியே இருந்துருவேனா இல்ல நான் தெய்வத்தையே கும்பிடாம விட்டுட்டுமா அட போங்கடா அப்படின்னு போயடலாம்னு தோணுது ஆனா நான் அந்த மாதிரி போயிட்டேன்னு வச்சுக்கோங்களேன் என்ன சுத்தி இருக்கூடிய
3:50 நிலை என்னங்கிற ஒரு யோசனை அப்படியே புடிச்சு நிக்கிறேன் அட சதா நேரமும் என்னையே குத்த சொல்லிக்கிட்டு இருக்காங்க ஆனா நான் மட்டும் இந்த தவறுக்கான இந்த அசிங்கத்துக்கான இந்த அவமானத்துக்கான காரணத்தை விரிவா பேச ஆரம்பிச்சா ஒருத்தரும் நிலையா நிக்க மாட்டாங்க அப்புறம் ஒன்னும் பிரயோஜனம் இல்லை இவ்வளவு நாளா நான் வந்து கஷ்டப்படுறதுக்கான ஒரு பலனே இல்லாம போயிடுமே இப்படி நினைக்கக்கூடிய ஆட்கள் நீங்க நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு பொருத்தமாகுதுன்னா கமெண்ட் பாக்ஸ்ல ஆமா அப்படின்னு பதிவிடுங்க ஏன்னா மத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கட்டும் ஏன் அப்படின்னா அப்போ அடுத்து நம்முடைய வாழ்க்கை நிலைய மாத்தறதுக்கான ஒரு சில விஷயங்கள நம்ம சொல்றப்ப அத நீங்கஃபாலோ பண்ணிப்பீங்க வாழ்க்கை நிலையம் சிறப்பாக மாறதுக்கு ஒரு தூண்டுகோலா இருக்குமா சரி இப்போ நீங்க
4:36 வந்து பாத்தீங்கனாக்க என்னதான் பூமியுடைய தத்துவத்தில பிறந்திருந்தாலும் அ பூமியுடைய தத்துவ ராசிதான் நீங்க இவ்வளவு பொறுமை ஆகாதுங்கறது என்னுடைய கருத்து பேசுங்க பேச வேண்டிய நேரத்துல பேசுங்க அதாவது கொஞ்சி பேசுற நேரம் கெஞ்சி பேசுற நேரம் கோவமா பேச வேண்டிய நேரம் எல்லாமே இருக்கு இல்லையா எல்லா இடங்களலயும் பொறுமையா இருந்துட்டா ஒரு பிரயோஜனமும் இருக்காது போறவர நாய் எல்லாம் ஏறி மதிச்சிட்டுதான் போகும் ஏனமா நீ நாய் எல்லாம் பேசுற தப்பா எடுத்துக்காதீங்க ஒரு வார்த்தையில நான் பேசிட்டு ஏன் அப்படி சொன்னேன்னா இப்போ நாய் அப்படிங்கறது நன்றி உள்ளது அது அடுத்தப்பட்ட விஷயம் ஆனா வந்துட்டு குறைக்கக்கூடிய குணாதிசயம் இருக்கு நல்லவன் கெட்டவங்கள தெரியாது எடுத்த உடனே குறைச்சிரும் ஆனா அந்த ஆட்ட வந்து நம்ம வீட்டு முதலாளிகிட்ட எப்படி பேசுறாங்க எப்படி பழகுறாங்க அடிக்கடி வராங்களா
5:22 போறாங்களா பாத்தா அமைதியா இருக்கும் ஆனா நாயுடைய குணாதிசயம் என்ன குறைக்கிறது காரணமே இருக்காது. ஓகேங்களா அது போலதான் இப்போ நம்மள வந்து பூரவங்க வரவங்க எல்லாம் ஒரு வார்த்தை சொல்லிக்கிட்டு இருக்காங்க. அந்த நிமிஷம் ரிஷபத்துடைய மனசு எப்படி இருக்கு தெரியுங்களா? ஓங்கி ஒரே அடிதான் சுருண்டு படுத்துனா இழ மாட்டேன். இப்படி ஒரு குமரல் இருக்கு. ஆனா ரிஷபத்துடைய தன்மை என்ன? எதுவும் பேச மாட்டாங்க. அமைதியா தலை குனிஞ்சு நிப்பீங்க. ஏங்க யாருக்காக நீங்கத தப்பே செய்யலல்ல அத சரி பண்ண போனீங்க ஒரு பிரச்சனைய குடும்பத்துடைய நலனுக்காக மத்தவங்களுடைய சுத்தி இருக்கூடிய வாழ்வாதாரத்துக்காக ஏதோ ஒன்னு பண்ண போனீங்க அது வந்து தப்பா போயிடுச்சு. அது சரி செய்றதுக்கான வாய்ப்பே கொடுக்காம போற வரவங்க எல்லாம் ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருந்தா எங்க நம்ம மனசு வந்து ரணரணமா உடைச்சு உடைச்சு
6:08 உடச்சு உடச்சு போட்டுட்டு இருக்காங்க நம்மளும் ஒட்ட வச்சு ஒட்ட வச்சு ஏஞ்சு நிக்கிறோம் திரும்பவும் உடைச்சிறாங்க இல்லையா சோ இப்படி உடைந்து போன மனம் கொண்ட ரிஷபத்திற்கு இந்த உங்குடைய அதிபதியுடைய பெயற்சி சாதகம் யோகம் அப்படின்னு நான் சொல்றேன் இப்ப நீங்க கேபீங்க அப்படி ஒரு யோகமும் சாதகமும் இருந்தா என்னுடைய வாழ்க்கை நிலை கொஞ்சம் நல்லா இருந்தா போதும் 100ுக்கு 10% சரி பண்ணா போதும் மீதி 90 சதவத்தை கூட நான் அனுபவிச்சிட்டு போறேன். இப்படி எதிர்பார்க்கறீங்க இல்லையா? ஆனா 100ுக்கு 80 சவத்தை சரி பண்ணிரலாம். எப்படின்னா சுக்கர பகவானுடைய அருளால ரிஷபத்திற்கு பணம் கொட்டும். திருமண விஷயத்துல மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கணும். இப்போ ஜூலை மாசம் முடிஞ்சு ஆகஸ்ட் மாதம் பொறந்துருச்சு. ஆகஸ்ட் மாதம்ங்கறது ரிஷபத்துக்கு யோகம்தான். இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் இப்ப கடக ராசியில
6:56 இருக்கக்கூடிய புதன் பகவான் சிம்ம ராசிக்கு பிரவேசம் ஆகுறார். அதேபோல சுக்கர பகவான் என்ன பறாரு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு வரார். கடக ராசி யாருடைய வீடு சந்திர பகவானுடைய வீடு அவருக்கு உரிய ஆள் யாரு குரு பகவான் சோ குருவுடைய வீட்ல சுக்கர பகவானுடைய ஆட்சி அது சேர்க்க கூட்டணி எது வேண வச்சுக்கலாம் அதேபோல கன்னில செவ்வா கும்பத்தில ராகு மீனத்தில சனி பகவான் சனி பகவான் எப்படி இருக்கார் வக்கரமா இருக்கார் இந்த வகையில பார்கிறப்போ ரிஷப ராசிக்காரளுக்கு அற்புதமான காலகட்டம் அடுத்த 25 நாட்கள் உங்க ராசி அதிபதியான சுக்கிரன் தனஸ்தானத்தை தனக்காரனோடு சேர்ந்திருக்கிறது யாரு குரு சுக்கர யோகம் மிகப்பெரிய லாபத்தை கொடுக்குது. வாழ்க்கையில முன்னேற்றத்தை பார்ப்பீங்க. குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும் எதிர்காலத்தை பத்தின கனவுகள் எல்லாமே நீங்க ஒரு கோட்டை கட்டி வச்சிருந்தீங்க
7:42 இல்லையா அந்த கோட்டையை நீங்க இப்ப வந்து நிஜத்துல கட்டலாம். அதேபோல சனி பகவான் லாபத்தில் தான் வக்கரமா அமந்திருக்கார். இதனால மிகப்பெரிய தொழில் தொடங்கி வெற்றியும் பார்க்கலாம். பார்ட் டைம் ஜாப் பண்றது கூடுதல் வருமானம் இது போன்ற எண்ணங்கள்ல்லாம் இப்ப தோன்றும். அத வந்து நீங்க தாராளமா முயற்சி பண்ணுங்க. வெற்றி நிச்சயம். பணவர குறிப்பு அதிகமாகும். சுக்கரன் தனஸ்தானத்தில குருவோடு சேர்ந்துருக்கிறதுங்கறது பணவரவு அதிகப்படுத்தும். குடும்பத்துல சுப நிச்சயம் நடக்கும். வாக்கு ஸ்தானத்தில குரு அமர்ந்துருக்கனால வாக்கினால பலர வந்து வசப்படுத்தலாம். வசியப்படுத்தக்கூடிய அமைப்பு உங்களுக்கு ஆல்ரெடி இருக்கு. இப்ப இன்னும் சிறப்புன்னு சொல்றேன். முக வசீகரம் இருக்கு பேச்சு வசீகரம் வந்து பெருகும். எப்படியாவது பணம் சம்பாதிக்கற எண்ணத்திலயும் முயற்சியிலயும் இருப்பீங்க. படிச்சவங்க ஆன்மீகவாதிகளோட தொடர்பு ஏற்படும். குடும்ப பெரியவங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்பத்தோடு
8:28 சேர்ந்து ஒற்றுமையா இருப்பீங்க. ம்மா குடும்பம்தான் எனக்கு முதல் எதிரி இப்ப மாறுவாங்க. அதேபோல கணவன் மனைவிக்குிடையே இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் இப்ப சரியாகும். தொழில் எடுத்துட்டோம்னாக்க புதன் தைரியஸ்தானத்தில அமர்ந்திருக்கிறார். பேச்சு கம்யூனிகேஷன் இதெல்லாம் அதிகமாகும். ஆடிட்டிங் வணிகம் ஜோதிடம் கலை சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல ஈடுபாடு அதிகமாகும். இரண்டாம் இடத்துக்கு அதிபதி மூன்றாம் இடத்தில அமர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும். ரிஷப ராசியில பலர் வந்து பெயர்மாற்றம் செய்து கொள்வீங்க. முக்கியமான ஒப்பந்தங்கள்ல இந்த மாசம் கையெழுத்து போடுவீங்க. அடுத்து ஆரோக்கிய விஷயத்தை பொறுத்தருக்கும் சந்திர பகவான் இந்த மாதம் ஆறாம் இடத்தில் தொடங்கி ஏழாம் இடத்தில முடிகிறாரு. ஆரோக்கியத்தில கவனமா இருக்கணும். புது புதிய செயல்பாடுகள்ல இறங்குவீங்க. வேகம் பெருக்கெடுக்கும். ஒட்டுமொத்த குடும்பமே உழைப்பை உங்களுக்காக அர்ப்பணிக்கும். இப்ப
9:15 ரிஷப ராசிகளும் யோசிப்பீங்க. டேய் இந்த ஒத்தளிப்பு முன்னாடியே கொடுத்துருந்தா இன்னரு நம்ம நல்லா இருந்துருப்போமே அப்படின்னு. அதேபோல நெருங்கி வழியா ஆலோசனை கிடைக்கும். பயணங்கள் நிறைய செய்வீங்க. இப்போ நான்காம் இடத்துல கேது பகவான் இருக்காருங்க. இந்த காலகட்டத்துல குடிய இருக்கிற வீட்ல வாஸ்து குறைபாடு ஏற்பாடுதுக்கு வாய்ப்பு இருக்கு. பல்லி வீட்ல சத்தம் மட்டதான்னு பார்க்கணும். இல்லனாக்க தெய்வ அனுகூலம் குறைவா இருக்குதுன்னு அர்த்தம். சோ வாஸ்து கோளாறு தென்படுவதற்கான வாய்ப்பு இருக்கு. சோ பல்லி சத்தம் வீட்ல இருக்கு அப்படின்னாக்க தெய்வ அனுகூலம் உங்களுக்கு இருக்குன்னு அர்த்தம் வேணா செக் பண்ணி பார்த்துக்கோங்க அதேபோல தாம்பத்திய வாழ்க்கையில சின்ன சின்ன குறைபாடுகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு அதுல கொஞ்சம் நீங்க கவனமா இருக்கணும் இதோட படிப்புல கவனம் மாணவரளை பொறுத்தவரைக்கும் பிச்டி நீங்க பண்ணாலும் சரி அடுத்த தாயாருடைய உடல் ஆரோக்கியத்தில கவனம் தேவை அதேபோல ஆரோக்கிய விஷயத்தை
10:02 பொறுத்தவரைக்கும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை இதயம் இத கொஞ்சம் பாத்துக்கணும் வீடு சார்ந்த பிரச்சனைகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில செவ்வாய் அமர்ந்துருக்கறதுனால பூர்வீக சொத்துக்கள் கிடைக்கறதுக்கு வாய்ப்பு அதிகம். படிக்கக்கூடிய மாணவர்கள் அப்படின்னா மிக சிறந்த வளர்ச்சியை பெறுவீங்க. தொழில்ல நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடக்கூடிய யோகம் இருக்கு தொழில்ல நல்ல வளர்ச்சி பெறுவீங்க. உங்களை பொறுத்தவரைக்கும் வழிபாடுங்கிறது வாராகியமுனுடைய வழிபாடு உங்களுக்கு பலம் சேர்க்கும். செவ்வாயை சனி பார்க்கறதுனால உங்க பிள்ளைகள் வந்துட்டு முரண் பிடிப்பாங்க. ஐந்தாம் இடத்தில இருக்கக்கூடிய செவ்வாய் சனி பார்க்கறதுனால பிள்ளைகள் கிட்ட கருத்து வேறுபாடு ஏற்படும். நீங்க சொல்றத கேட்க மாட்டாங்க. என்னப்பா இப்படி பிடிவாதம் பிடிக்கிறாங்கன்னு யோசிப்பீங்க. குழந்தைகளுடையது வந்து வயித்துல இருக்காங்க பொறக்கூடிய நேரம் அப்படின்னா கூட குழந்தை பிறப்பல பிரச்சனை ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ அந்த மாதிரி கர்பனிங்கா இருக்கீங்க
10:48 அப்படின்னாக்க கட்டாயம் மருத்துவத்தட்ட போய் ஆலோசனை பெற்றுக்கறது நல்லது. அடிக்கடி செக் பண்ணிக்கோங்க. இந்த சமயத்துல ஒரு சில வந்து நம்மளே டாக்டர் அப்படின்ற மாதிரில்லாம் வீட்ல நிறைய கைவத்தி எல்லாம் பாப்பீங்க. அதெல்லாம் வேண்டாம் அதா இந்த காலத்துக்கு செட் ஆகாது. ஒரு சில விஷயம் கிளிக் ஆகும். பெருசா பாதிப்பு கொடுத்துருங்க. உடனடியா மருத்துவ கிட்ட போய் பாத்துக்கோங்க. அதேபோல சனி பகவான் வக்கரம் பட்டுருக்கறதுனால இரண்டாவது திருமணம் செய்யணும்னு நினைக்கிறீங்களா பார்த்து பக்குவம் பண்ணுங்க. எல்லாம் வெயிட் பண்ணுங்க. ஏன் அப்படின்னா ஏமாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஓகேங்களா இது வந்து இரண்டாவது திருமணம் மட்டும் இல்ல முதல் திருமணமா இருந்தாலும் சரி யாரு என்ன ஏது எல்லாம் விசாரிச்சுக்கோங்க ஓகேங்களா வேலையை பொறுத்தவரைக்கும் பதிவு உயர்வு புதிய வேலை கிடைக்கும் இது மாரகை அம்மனுடைய வழிபாடுங்கறது உங்களுக்கு மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொடுக்கும் அதாவது சுக்கர பகவான பொறுத்த ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கு உரியவர் அதிபதி இவரு
11:34 மூன்றாம் இடத்துக்கு பயிற்சி ஆகிறது அதாவது கணக்கு போட்டோம்னா உங்குடைய இடம் அப்படிங்கறது என்ன முதல் வீடு மிதுனம் இரண்டாவது வீடு கடகம்ங்கறது மூன்றாவது வீடு அப்ப ரிஷப ராசிக்கு மூன்றாவது வீடு ராசிக்கு மூன்றாம் இடத்துல சுக்கிரன் அமர்வதுனால அதாவது இவரே ஆறுக்கு முறியவரா வராரு ஆறாம் இடம் என்ன கடன் நோய் பகை எதிர்ப்பு இதெல்லாம் தரக்கூடியவரே சுக்கரனாவ நிக்கிறார் ஆனா இந்த காலகட்டத்தில தடைகள் நீங்கும் முயற்சி ஸ்தானத்தில சுக்கிரன் இருக்கறதுனால முயற்சிகள் எல்லாமே பழிக்கும் கடந்த சில மாசமா எந்த வேலையை தொட்டாலும் சரி தடைப்படுறது நடக்குமா நடக்காது இழுபற இருக்கிறது ஆனா அந்த இழுபறி நிலை நீங்க எடுக்கக்கூடிய காரியங்கள் எல்லாமே வெற்றி பெறும் தைரியம் வீரியம் பெருகும் சுக்கிரனோடு புதன் சேர்ந்திருக்க போறார் பணம் ஏதாவது ஒரு வழியில உங்கள வந்து சேரும். சுக்கிரன் அப்படிங்கிறது கையிருப்புல பணக்காரனா
12:20 உங்கள வச்சிருப்பாரு தனஸ்தானத்திற்கு அதிபதியான புதனோடு சேர்ந்து மூன்றாம் இடத்தில் அமந்திருக்கறதுனால தொழில் வேலை வியாபத்தில அபரிவிதமான பணவரவு இருக்கும். நிறைய புதிய ஒப்பந்தங்களை போடுவீங்க. தொழில் ஒப்பந்தம் வீடு வாங்குறது இது தொடர்பான ஒப்பந்தங்களை போடுவீங்க. வீடு வாங்கக்கூடிய யோகம் இருக்கு. வீடு வாங்கக்கூடிய எண்ணம் இருந்தா வீடு கட்டத்துக்கான முயற்சி எடுத்தீங்கன்னா அரசார்ந்த விஷயங்கள் ஒப்பந்தம் கிடைக்கும். விற்பனை சார்ந்த விஷயங்கள்ல அற்புதமான காலகட்டம். இதுவே கன்சல்டிங் பண்ணிச்சிட்டு இருக்கீங்க கமிஷன் தொடர்பான துறைகள் இருக்கீங்க அப்படினாக்க இப்ப வந்து உங்களுக்கு யோகம் தாங்க இது ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவங்களுக்கு முன்னேற்றம் மிகுந்த காலகட்டம் விற்க முடியாத இடத்துல விட்டுருவீங்க திட்டமிட்டு செயல்படுவீங்க புதிய வேலை கிடைக்கும் உங்குடைய முயற்சி தன்னம்பிக்கையால வேலை கிடைக்கும் தொழில் வேலை எல்லாமே நல்லதா அமையக்கூடிய காலகட்டம் திடீர் அதிஷ்டம் வரும் குருடைய நட்சத்திரம் சுக்கிரன் பயணிக்கிறது திடீர் அதிஷ்ட வாய்ப்புல கொடுக்கும் வெளிநாட்டு
13:07 தொடர்பு அதிகமாகும் குடும்பம் சார்ந்த விஷயங்கள் நல்ல சுப காரியங்கள் நடக்கும் அதாவது ஆகஸ்ட் 23ல இருந்து செப்டம்பர் மூன்றாம் தேதி வரைக்கும் பூசம் நட்சத்திரத்தில பயணிக்கிறார். சுக்கர பகவான். பூசம்ங்கிறது சனி பகவான். அனுகூலம் சனி பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை தரக்கூடிய கிரகம். உங்குடைய முயற்சியினால நல்ல பாக்கியத்தையும் தொழிலையும் அமைத்து கொள்ளக்கூடிய அதிர்ஷ்டகரமான சூழ்நிலையை சனி பகவான் கொடுக்கிறார். அதேபோல முயற்சியால தந்தையால தொழிலாள பயணங்களால நல்ல பாக்கியம் அனுகூலம் ஆதாயம் ஏற்படும். செப்டம்பர்நான்கு முதல் 14ஆம் தேதி வரை ஆயில நட்சத்தல சுக்கர பகவான் பயணம் அப்படிங்கறது சுபகாரியம் திருநம் சார்ந்த விஷயங்கள சிறப்பு பெறுவீங்க. முன்னேற்றம் தனம் வாக்கு குடும்பம் அனைத்து விஷயங்களுமே சிறப்பெறும். காரியத்தில் கண்ணா இருந்து நீங்க எல்லாத்தையும் சாதிக்கக்கூடிய காலகட்டம் குழந்தைகளால புகழை பெறுவீங்க. குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல சிறப்பு பெறும் தகவல் தொடர்பு துறையில நல்ல செய்திகள்
13:52 வரும். கலைத்தொழில் இருக்கவங்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதுல வெளிநாடு தொடர்புடைய ஏற்றுமதி இறக்குமதி இந்த மாதிரி தொழில்கள்ல இருக்கவங்களுக்கு வெற்றி பெறுவீங்க. சோ இப்பவரைக்கும் பார்த்தது என்னங்க? ரிஷப ராசிகளுக்கு சுக்கர பகவான் இப்ப ஏற்றுங்கறது எப்படி இருக்கும்? பொதுப்படியா நிறைய விஷயங்கள பார்த்துட்டோம். இப்போ தனிப்பட்ட முறையில ரிஷப ராசியில இருக்கக்கூடிய நட்சத்திரங்களுக்கு எப்படி கார்த்திகை இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் நினைச்சத சாதிக்கிறத உறுதியா இருப்பீங்க உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். நான்காம் இடத்தில கேந்திர பலத்தோட ஆட்சியில சஞ்சரிக்கக்கூடிய சூரியன் உங்க முயற்சிகள வெற்றியாக மாத்துறாரு செல்வாக்கு உயரும் உழைப்பு அதிகரிச்சாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் அரசு வேலை இருக்கீங்களா எதிர்பார்த்த மாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும். தாய்வழி உறவுகளால ஆதாயம் கிடைக்கும். இழுபற அகர்ந்த வேலையை செஞ்சு முடிச்சப்பீங்க. செய்து வரக்கூடிய தொழில முன்னெடுத்தை பார்ப்பீங்க. வேலையில ஏற்படுத்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுவீங்க. கோர்ட்டு கேஸ் வம்பு வள்ளுக்கள் உங்களுக்கு சாதகமா முடியும்.
14:37 இது ராசிநாதன் சுக்கிரனுடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால வரவு அதிகமாகும். புதுசா இடம் வாங்குறது வீடு வாங்குறது வண்டி வாகனம் வாங்குறது இது சம்பந்தப்பட்ட முயற்சிகள் கூட வெற்றி பெறும். இது குடும்ப ஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணக்கூடிய குருவால பொருள நிலையில உயர்வை பார்ப்பீங்க. கணவன் மனைவிக்கு கிடையந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுவீங்க. கொடுத்த வாக்க காப்பாத்துவீங்க. கடன் அடைப்படும். இது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில செவ்வாய் சஞ்சாரம்றது பிள்ளையுடைய நல்ல அக்கரை செலுத்துறது நல்லது பூர்வீக சொத்துக்கள் இருந்த பிரச்சனைகள் இப்போ தலை காட்டும் ஆனா நீங்க சமாளிச்சிருவீங்க. ஆகஸ்ட் 26 புதனுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால கலைஞர்களுக்கு வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும். உங்களை பொறுத்தவரைக்கும் அனுதினமும் அதிகாலையில சூரிய பகவானை வழிபாடு செய்றது வளத்தை சேர்க்கும். அடுத்து ரோகிணி நட்சத்திரம். எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி நிதானமா செயல்பட்டு நினைச்சத சாதிக்க கூடிய உங்களுக்கு இப்போ பிரகாசமான நேரம்னு சொல்லலாம். தன குடும்ப வாக்குஸ்தானத்தில்
15:24 சஞ்சாரம் பண்ணக்கூடிய குரு ஆறு எட்டு ப இடங்களை பார்க்கறதுனால உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விளகும். தொழில் ஏற்படுந்த பிரச்சனைகள் பிரச்சனைகள் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் போகும். உங்களை எத்தவங்களா அவங்க கிட்ட வந்து சமாதானம் பேசக்கூடிய நிலை உருவாகுது. கோர்ட்டு கேசு வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமா முடியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய தொழில் தொடங்கு முயற்சிகள் வெற்றி பெறும். வேலை ஏற்பட்டதான் பிரச்சனை. கோர்ட்டு கேசு வழகு முடிவுக்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்றவங்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வேலையில் இருக்கவங்களுக்கு மேல் அதிகாரிகிட்ட ஆதரவு கிடைக்கும். குடும்பத்திலே தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இப்ப நடக்கும். சில வந்து புதுசா வீடு கட்டி பால் காய்ச்சுவீங்க. பிள்ளைகளுக்காக நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். அது வேலையா இருக்கட்டும் திருமணமா இருக்கட்டும் எதாவது இருந்தாலும் சரி. விவசாய பல படுத்திருக்கும். வேளாண்மையில முழுமையான கவனம் செலுத்துறது நல்லது. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் பெண்களுக்கு
16:10 நெருக்கடிகள் நீங்க போகுது. வேலையின் காரணமா வெளியூருக்கு போனவங்க இப்போ வீடு திரும்புங்க. கணவன் மனைவிக்குிடையே நெருக்கம் உண்டாகுது. பிள்ளைகளால வெளிநாட்டில வசிக்கக்கூடிய நிலை உருவாகும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடுதுங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அனுதினமும் காமாட்சி அம்மனை வழிபாடு செய்ய நீங்க எடுத்த காரியங்கள் எல்லாமே வெற்றி பெறும். அடுத்து மிருக சீரீட நட்சம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம். துணிச்சலாகவும் தைரியத்தோடையும் இயல்பாகவே செயல்படக்கூடிய உங்களுக்கு வாழ்க்கையில முன்னேற்றம் அடையக்கூடிய நேரம் இது. இந்த தைரியத்துக்கும் வீரியத்துக்கும் பராக்கிரமத்துக்கும் காரணகாரனான செவ்வா மாதம் முழுவதுமே பூர்வ புண்ணியஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணுவதனால பூர்வீக சொத்துக்கள்ல எதிர்பராத பிரச்சனை வம்பு வழக்கு உருவாகலாம். பிள்ளைகளால சில சங்கடங்கள சந்திக்க வேண்டிய நிலை உருவாகலாம். ஆனா குருடைய பார்வை சத்துரு ஜெயஸ்தானத்துக்கு கிடைக்கிறதுனால எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் சரி அது உங்களுக்கு
16:56 சாதகமா மாறும். ஒருத்தங்கள அடிக்க வரானா அவனாலயே உங்களுக்கு ஒரு நல்லது நடக்கும். மாதம் முழுவதுமே ராசிநாதன் சுக்கிரனும் சாதகமா சஞ்சரிக்கறதுனால எதிர்பார்த்த வருமானம் தேவைக்கேற்ற வருமானம் வரும் பணப்பழக்கம் அதிகமாகும். வியாபாரம் தொழில முன்னேற்றம் அடைவீங்க. பொன்பொருள் சேர்க்கை இருக்கு. கணவன் மனைவிக்கு எந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும். உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு உயரும். குருனுடைய பார்வைங்கிறது எட்டு 10க்கு இருக்கு. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில இருந்து நெருக்கடி நீங்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உங்களுடைய செல்வாக்கு எல்லா இடத்திலயுமே உயரும். அரசியல்வாதிகளுக்கு நெருக்கடிகள் நீங்குது. தலைமையினுடைய ஆதரவு கிடைக்கும். வயசானவங்களுக்கு உடல் பாதிப்புகள் விளக்கும் சுறுசுறுப்பா நடை போடுவீங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கர் அதிகமாகும். உங்களை பொறுத்தவரைக்கும் அனுதினமே முருக பெருமானை வழிபாடு செய்ய வாழ்க்கையில சுபக்சம் உண்டாகும். இதோட நீங்க செய்ய வேண்டிய வழிபாடு யாருடைய அனுகிரகம் இருக்கோ இல்லையோ சுக்கரனுடைய அனுகிரகம் ரொம்ப முக்கியம்.
17:43 இதனால அனுதினமும் ஓம் சுக்கராய நம இந்த மந்திரத்தை 16 முறை நீங்க சொல்லிக்கிட்டே இருக்கணும். அனுதினமும் சொல்வதுனால சுக்கரமாவுடைய வளம் கூடி நினைச்ச காரியங்கள் கை கூடும் யாருமே எதிர்க்க முடியாத ஒரு நிலையில வழுவா இருக்கலாம். இன்னொரு விஷயம் வந்து ரிஷப ராசிக்கு மட்டும் இல்ல பொதுவாவே சொல்றேன் எந்த ராசியை சேர்ந்தவங்களா இருந்தாலும் சரி உங்குடைய அதிபதி உங்களுக்கு வழுவா இருந்துட்டா எப்பேர்பட்ட கிரகங்கள் உங்களுக்கு சாதகமா இல்லனாலும் பரவாயில்ல நீங்க நல்லா இருக்க முடியும். மற்ற கிரகங்களால உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. சோ அந்த வகையில சுக்கர பகவான் தான் உங்களுக்கு தேவை. சோ அவருடைய அனுக்கிரகம் பரிபூரணமா கிடைக்கணும்னாக்க வெள்ளிக்கிழமைகள்ல மகாலட்சுமி தாயோட வழிபாடு செய்யணும். வெண்மை நிற ஆடைகளை பயன்படுத்தணும். அதேபோல சுக்கர பகவானுக்கு நவகரங்கள வெற்றிக்கூடிய சுக்கர பகவானுக்கு நல்ல நெய்தீபமோ அல்லது நெய்தீபமோ ஏற்றி வழிபாடு செய்யுங்க. அவருக்கு வெண்மை நிற உடைகளை சாற்றி வழிபாடு செய்யுங்க. உங்களால
18:29 முடிஞ்சா இல்லாத ஏழு ஏழைய மக்களுக்கு பால் தானம் கொடுக்கறது வெண்மை நிற பொருட்களை நீங்க தானம் கொடுத்தா சுக்கர் பகவானுடைய பரிபூரண அனுக்கிரகம் கிடைக்கும். பால் பாயசம் வந்துட்டு தானமா கொடுக்கிறது பால் கொடுக்கிறது தயிர் கொடுக்கிறது வெண்மை நேர உடைகளை கொடுக்கிறது புரியுதுங்களா இந்த மாதிரி இதுதான் எக்ஸாம்பிள் தான் சொல்லிருக்கேன். அது வெண்மை நேரத்தில இருக்கக்கூடிய இனிப்பு பதார்த்தங்களை வந்து நீங்க குழந்தைகளுக்கும் ஏழை இளைய மக்களுக்கும் கொடுக்கறப்போ செல்வத்துக்கு குறைவு இருக்காது சந்தோஷத்துக்கு குறைவு இருக்காது. தொட்டதெல்லாம் வெற்றி பெறும். அவன் போற இடம் புள்ள சிறப்பா இருக்கான்பா அவன் தொட்டதெல்லாம் பொண்ணா மாறுதுப்பா நம்ம போனா மண்ணா மாறுது மத்தவங்க சொல்லக்கூடிய அளவுக்கு ரிஷபம் வெற்றி அடைய முடியும் வாழ்த்துக்கள் ஓம் சுக்கராய நம இந்த மந்திரத்தை மட்டும் மறந்துடாதீங்க