0:00 ஆண்டவனே துணை ஆன்மீகமே வழின்னு சொல்லி வாழக்கூடிய ரிஷப ராசிக்காரர்களுக்கு வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? வாழ்க பல நேரங்கள்ல நம்மள தோக்கடிச்சிடுச்சு ஆனா ஏதோ ஒரு நம்பிக்கை நமக்கு மனசுக்குள்ள ஒட்டிக்கிட்டுதான் இருக்கு. எப்படியாச்சு மேல வந்துருவோம். அப்படின்னு சொல்லி காரணம் கடுமையான உழைப்பாளி நீங்க. உழைக்க யாரெல்லாம் தயாரா இருக்காங்களோ அவங்களுக்கு கண்டிப்பா கடவுள் துணை வருங்க. அந்த வகையில் தான் ரிஷப ராசி எவ்வளவுதான் மத்தவங்க ஏமாத்தினாலும் எவ்வளவுதான் நீங்க இழந்து நின்னாலும் அந்த உழைப்புதான் உங்கள இதுநாள் வரைக்கும் கொஞ்சம் வாழ்க்கை உருட்ட வழிகாட்டிக்கிட்டு இருக்கு. எதையுமே வித்தியாசமா செய்யக்கூடியவங்க மத்தவங்க ரசிக்கும்படி செய்து முடிப்பதிலுமே வல்லவர்கள் நீங்க மத்தவங்களுக்கு செய்றதுதான்
0:45 உங்களுக்குன்னு வந்தா கொஞ்சம் இல்ல நிறையவே ஏமாந்து போயிடும் இப்படிப்பட்டவங்க புரட்சிகரமான முடிவு எடுக்கறதுல முதன்மையானவங்க எதையுமே மூடி மறைச்சு பேச தெரியாது. அஞ்சுல உளைச்சாதான் 50ல மகிழ்ச்சி பெற முடியும். இந்த கோற்பாட்டை தன்னுடைய உயிர் மூச்சா கொண்டு எப்பவுமே உழைப்பை மட்டுமே முதன்மையாக வைத்து வாழ்க்கையை நடத்தக்கூடிய ரிஷப ராசிக்காரங்களே என்னமா என்ன பதிவு இது என்ன சொல்ல வந்திருக்க எப்பவும் போல நல்லா இருப்பீங்க நல்லா இருப்பீங்கு சொல்ல போறியா என்னத்த நல்லா இருக்குமோ வருஷம் முள்ள சொன்ன ஒண்ணுமே நடக்கல இது வந்துங்க தனிப்பட்ட பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில மாற்றம் இருக்கும் ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் மாடு ஆடு மாதிரி
1:31 உளைச்சாலும் ஒரு கைப்பிடி அளவு கூட வருமானம் இருந்திருக்காது. கைப்பிடி அளவுனா நான் வந்து பாத்தீங்கனா நோட்ட அப்படியே இருக்கி பிடிக்க முடியாத அளவுக்கு நான் சொல்ல முடியாது. உழைப்புக்கேற்ற உயர்வு கிடையாது உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடையாது உழைப்புக்கேற்ற மதிப்பு மரியாதை கிடையாது. இது வந்து நான் உண்மை மறுக்க மாட்டேன். ஆனா சில கிரக அமைப்புகள் ஓரளவுக்கு உங்கள சாகவிடாமல் புடிச்சு வச்சிருந்தாச்சு. இல்லையா உங்களுக்கு சோதனைதான் நான் இல்லல்லாம் மறுக்க மாட்டேன். உசுறு போற கதியில கூட இருந்திருப்பீங்க. ஆனா இப்போ அது கொஞ்சம் தளர்வாகி இருக்கு. கழுத்தை இருக்கிட்டாங்க. இப்ப வந்து கொஞ்சம் மூச்சு விடுற அளவுக்கு நெருக்கடியான கிடுக்குப்பில் எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு முழுவதுமா நீங்க உற்சாகமா இருக்கறதுக்கான வழி இந்த 2026ல உண்டு.
2:18 இப்ப தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு. இப்ப இந்த பதிவு அப்படிங்கறத 2026 ஆங்கில புத்தாண்டு ரிஷப ராசிகளுக்கு எப்படி இருக்க போகுது அத பத்திதான் தெளிவா பார்க்க போறோம். என்னன்னா வாய்ப்புகள் வரும். இல்ல தொடர்ந்து கஷ்டங்கள் இருக்குமா இல்ல இதைவிட ஒன்னும் மோசமான வாழ்க்கை நிலையா அமையுமா? இல்ல தப்பிச்சிருவோமா தலை தப்பிக்குமா இப்படி எல்லாம் நமக்கு நிறைய கேள்விகள் இருக்கு இல்லையா அதற்கான பதில்தான். சோ அதுக்கு முன்னாடி உலகெங்கிலும் உள்ள அன்பு சொந்த ரிஷப ராசிக்காரங்களே உங்களுக்கும் உங்குடைய குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிட்டு என்னென்னைக்கும் நல்ல நீண்ட ஆயுலோட எந்த ஒரு நோய் நொடியும் இல்லாம செல்வ செலிப்போடு வாழ்வாங்க வாழணும்னு சொல்லி அந்த தெய்வத்துகிட்ட வேண்டி இந்த பதிவை நான் தொடங்குறேன். ரிஷப ராசி 2026 ஒரே
3:04 வார்த்தைல சொல்றேன். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வருஷம். அதிஷ்டம் பெறக்கூடிய வருஷம். உங்குடைய ஆளுமை திறன் அதிகரிக்கக்கூடிய வருஷம். உங்குடைய வாழ்க்கை பாதையை சீரமைக்க நல்ல வாய்ப்புகள் வரக்கூடிய வருஷம். பக்குவமா பேசி பல காரியங்களை கன கச்சிதமா முடிச்சு காட்டுவீங்க. குடும்ப வாழ்க்கை பொறுத்திருக்கும் கணவன் மனைவிகிட்டயும் அன்யூனியம் அதிகமாகும். இருந்தாலும் எந்த ஒரு விஷயத்தையுமே அவசரமா செய்யக்கூடாது அவசரம் முடிவெடுக்க கூடாது. வீட்டில தடைப்பட்ட சுபகரியங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். பிள்ளைகளுடைய வருங்காலத்துக்காக சேமிப்பீங்க. மகனுக்கோ மகளுக்கோ வெளிநாட்டில வேலை கிடைக்கும். நீங்க வெளிநாடு செல்வதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேபோல குழந்தை வரம் வேணும்னு சொல்லி இயங்கிய தம்பதிகளுக்கு பிள்ளை பாக்கியம் உண்டாகும். விலகி போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவாங்க.
3:51 தடைப்பட்டு வந்த குலதெய்வ பிரார்த்தனைகளை இப்ப குடும்பத்தோட போய் நிறைவேத்திட்டு வருவீங்க. குறிப்பா ஜூன் 1 முதல் குருபகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில மறைவதால கொஞ்சம் செலவு அதிகமாகும். சோ வருமானம் வரக்கூடிய நேரங்களல் சேமிக்க பழகுங்க. அதேபோல திடீர் பயணங்கள் இருக்கு. பயணங்கள் கூட உங்களுக்கு பண பலனம் கொடுக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனை ஒரு பகுதியை பைசல் செய்வீங்க. வராதுன்னு நினைச்சிருந்த பணம் கூட கைக்கு வரும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்க போறீங்க. விலை உயர்ந்த பொருட்களை வாங்க போறீங்க. அதிகார பதவியில் இருக்கக்கூடிய நட்பு கிடைக்கும். அதன் மூலம் சொத்து பிரச்சலுக்கு தீர்வு கிடைக்கும். இது 112026 முதல் 1612026 வரைக்கும் உங்க எட்டாம் வீட்ல உங்க ராசிக்கு எட்டாம் வீடு ஞாபகம் வச்சுக்கோங்க. செவ்வாய் மறைவதால வீடு மனை வாங்குவதுல கவனம் தேவை. பூமிக்காரர் நீ
4:38 சொத்து பொத்த வாங்கனும் அப்படினாக்க செவ்வாயுடைய அனுகிரகம் தேவை அவர் என்ன பண்றாரு எட்டாம் இடத்துல அஷ்டம ஸ்தானத்துல போய் மறைஞ்சு போறார். சோ இந்த மாதிரி நேரங்கள்ல இந்த சொத்து பொத்துல வாங்குறீங்க வீடு மனை வாங்குறீங்க விக்கறீங்க அப்படின்னாக்க சிக்கல்கள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால உஷாரா வாங்கணும். முடிஞ்சதளுக்கு இந்த நாட்களை தாண்டி கூட வாங்கிக்கோங்க. அதேபோல சகோதரர்கள் வகையில கொஞ்சம் அழைச்சல் வந்து விலகி போகும். இதோட 2926 முதல் 612026 வரைக்கும் இதோட 2212026 முதல் 3126 வரைக்கும் ஆறாம் வீட்டில சுக்கரன் மறைவதால கணவன் மனைவி கிடை கருத்து முதல்கள் ஏற்படும். சோ இந்த காலகட்டங்கள்ல குடும்ப வாழ்க்கையில ரிஷப ராசி கணவனாக இருந்தா மனைவி கிட்டையும் ரிஷப ராசி மனைவியாக இருந்தா கணவர் கிட்டையும் விட்டு கொடுத்து போகணும். இதை எடுத்து டிசம்பர் 5 அன்னைக்கு
5:26 ராகு கேது பயிற்சி வரப்போகுது. இது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ராகு கேதுவா அப்படின்னு பயப்பட வேணாம். ராகுவா இருக்கட்டும் கேதுவாட்டும் சனி பகவானா இருக்கட்டும். இவங்க அசுப கிரகங்களாவே இருந்தாலும் அவங்க நல்ல இடத்துல இருந்தா நல்லது செய்வாங்க. சோ அந்த வகையில தான் உங்களுக்கு ராகு கேது இந்த பாம்பு கிரகங்கள என்ன பண்றாங்க நல்ல நிலையில வந்து உட்காருறாங்க. இவங்கள பொறுத்தவரைக்கும் தனியா குணாதிசியங்கள் கிடையாது. இவங்க எந்த வீட்ல இருக்காங்களோ அந்த வீட்டுடைய குணாதிசயங்கள எடுத்துப்பாங்க. சோ இவங்க உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய இடத்துல வந்து நிக்கறாங்க. உங்க எதிர்காலத்தை மனசுல வச்சுக்கிட்டு சேமிக்கிறது கொஞ்சம் அதிகப்படுத்திக்கோங்க. முக்கிய வேலைகளை நீங்களே முடிச்சுக்க பாருங்க. யாரையும் நம்பி ஒப்படைக்காதீங்க. யார்ட்டையும் போய் கை கட்டி நிக்காதீங்க. உதவின்னு போய் நின்னீங்கன்னா உங்களுக்கு உபத்திரம் தான் கொஞ்சம். இருக்கறதையும் புடுங்கிட்டு வரதுக்குதான் ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கு. ஆல்ரெடி அப்படித்தான போச்சு. அதனால வண்டி வாகனம்
6:13 பழுதாகும். வண்டி வாகனத்தில போகிறப்போ கவனத்தை சிதர வைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ கவன சிதரல் இல்லாம பாத்துக்கணும். சமூக வழித்தலங்களையும் கவனமா கையாளணும். யாருக்காகவும் நீங்க முன்னு ஜாமீன் கையழுத்து போடக்கூடாது அந்த பணம் வாங்கி கொடுக்கறது இந்த மாதிரி விஷயங்கல்லாம் சுத்தமா செய்யக்கூடாது. ஆல்ரெடி அதுல நிறைய அனுபவம் நிறைய சிக்கல்கள் நிறைய சங்கடங்களை சந்திச்சிருப்பீங்க. இப்ப நீ படுற கஷ்டத்துக்கு நீங்க காரணமா உங்க குடும்பத்தார் காரணமா கிடையாதுல்ல இந்த மாதிரி மத்தவங்களுக்கு நீங்க உதவி செய்ய போய்தான் இப்போ இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க இனியும் அந்த தவறை செய்யக்கூடாது. அதேபோல ரிஷப ராசி இல்ல தரசிகளுக்கு குடும்பத்தில சந்தோஷம் நலைக்க போகுது. தாம்பத்தியம் இணைக்கும். கணவர் வழி சொந்தங்களால மதிக்கப்படுவீங்க. வீட்டில இருந்தபடியே சுயத்தொழில் செய்து லாபம் ஈட்டுவீங்க. பிள்ளைகள் பொறுப்பா
6:58 நடந்து கொள்வாங்க. பழைய நகை மாத்திட்டு புதிய டிசைன்ல நகை வாங்குவீங்க. கன்னி பெண்களுக்கு ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதைரியம் அதிகமாகும். கூட பழகனுடைய குணாதிசயங்களை தெரிஞ்சுப்பீங்க. நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு அடையாளம் காண முடியும். சிலருக்கு தள்ளி போன கல்யாணம் கூடி வரும். இதுவே ரிஷப ராசி படிக்கிறீங்க மாணவ மாணவிகளுக்கு மந்த நிலை மாறுது. படிப்புல தீவிரம் காட்டுவீங்க. உங்கல்லாம் வந்து இதெல்லாம் என்னப்பா அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா அதிக மதிப்பெண்களை பெற்று உடைய வகுப்பறையில முதன்மை மாணவர்களாக திகழவீங்க. வியாபரிக்கு அதிர லாபம் கிடைக்கும். விஐபிகல்லாம் உங்களுக்கு நட்பாகவாங்க. அவங்குடைய நட்பை பயன்படுத்தி சரியா பயன்படுத்திட்டீங்க அப்படினாக்க நினைச்சத சாதிச்சுக்கலாம். கூடுதொழில் எல்லாம் லாபம் உண்டு. தேங்கி கிடந்த சரக்களை சலுகை அறிவித்து விற்று தீர்ப்பீங்க. வியாபாரத்தில நிறைய யுக்திகளை கையாளுவீங்க. புதிய புதிய
7:44 திட்டங்களை அறிவிப்பீங்க. வாடிகளில் கவர்ந்து இழுப்பீங்க. புகழ் பெற்ற நிறுவனங்களோட புதிய ஒப்பந்தங்களை செய்வீங்க. கூட்டுதொழியில நல்ல முன்னேற்றம் உண்டு. இதுவே ரிஷப ராசிக்காரங்க உத்தியோகத்தில இருக்கீங்க அப்படின்னா பதிவு உயர்வு சம்பள உயர்வு எல்லாமே உண்டு. அதிக சம்பளத்துடன் கூடிய பெரிய நிறுவனத்தில உங்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். இது ரிஷப ராசி கன்னி தொழில் இருக்கீங்க அப்படின்னா கன்னி சம்பந்தப்பட்ட ஐடிஆர்டி எதுவா இருக்கட்டும் அயல்நாட்டு தொடர்புடைய புதிய நிறுவனங்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இது ரிஷப ராசிக்காரன் கலைத்துறையில் இருக்கீங்க அப்படின்னா அரசாங்கத்தினுடைய பரிசு பாராட்டு கிடைக்கும். அந்த அளவுக்கு வாய்ப்புகள் சிறக்கும். புதிய சிந்தனைகளுக்கு மக்கள் கிட்ட அங்கீகாரம் கிடைக்கும். மொத்தத்துல இந்த வருஷம்ங்கறது ரிஷப ராசிகளுக்கு உங்க தகுதியை உயர வைக்க கூடியதாக அமைய பெற்றிருக்கு. எல்லாத்துக்கும் மேல இந்த வருஷத்துல உங்களுக்கு சனி பகவான் அள்ளி கொடுக்க போறார். ஆனா ஒரு சில விஷயங்கள் மட்டும் கவனமா இருந்துட்டா போதும். அது என்னங்கறத
8:30 தெளிவா சொல்றேன். ரிஷப ராசிக்காரங்க இனி உங்களுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும். சனி வந்து உங்களுக்கு அற்புதமான காலகட்டத்தில வந்து உட்காருறார். தைரியமா நீங்க இருக்கலாம். தாய்வழி உறவுகளால அனுகூலம் வரும். குடும்பத்தில சுப காரியங்கள்ல் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமணத்தில இருந்து வந்த தடைகள் நீங்கும். அதேபோல பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய யுகம் இருக்கு. பிரிந்த பெற்றோர்கள் உறவக்காரங்கள் எல்லாம் ஒன்று சேரக்கூடிய யுகம் இருக்குது உறவுகள் பிணைருங்க நீ வேணா நான் வேணா ஏதாவது ஒரு காரணத்துக்காக பிரிஞ்சிருப்பாங்க ஏதாவது ஒரு ஈகோ இப்ப அதெல்லாம் ஒன்னு இல்ல உறவுகள் ஒற்றுமையா இருக்க போகுது நிலம் வீடு நகை வாங்கக்கூடிய யோகம் இருக்கு அசை சொத்தோ அசையா சொத்தோ சேர்கை கண்டிப்பா இருக்கு இந்த வருஷத்துல ரிஷப ராசிக்காரங்க ஆண்களோ பெண்களோ வாங்குவீங்க உங்க வயதுக்கு ஏற்றார் சொத்து மதிப்பு கூடும் அதிகமா நகை
9:18 வாங்குறது முதலீடு செய்யறது நிலம் வாங்குறது வீடு வாங்குறது இது போன்ற யுகங்கள் இருக்கு பெரிய அளவிுல முதலீடுகளை செய்வீங்க. அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். ரிஷப ராசிக்காரர்கள் துர்க்கையை பிடிச்சுக்கோங்க. இப்ப நான் சொன்ன அதிஷ்டம் எல்லாம் உங்களுக்கு நிறைய இருக்கணும் அப்படின்னா துர்க்கை வழிபாடு ரிஷபத்திற்கு அதிஷ்டம் மேன்மை ஏற்படுத்தும். சரிமா துர்கையை வழிபாடு செய்யணும் எந்த நேரத்தில வழிபாடு செய்யட்டும் எந்த நாள்ல நாங்க இவங்கள வழிபாடு செய்யட்டும் செவ்வா வெள்ளிக்கிழமையில ராகுக்கள வேலையில எலுமிச்சம் பழத்தில தீபம் ஏற்றுவோம் இல்லையா அதை பண்ணுங்க அப்படியே முட்டி போட்டு துர்கை அம்மனுக்கு முன்னாடி கையேந்தி நில்லுங்க. நீங்க எதையும் நீங்க சொல்ல வேண்டியதில்லை. கட்டாயம் அவங்களுக்கே எல்லாமே தெரியும். துன்பங்களை தூக்கி தூர எரிபவள் தான் துர்க்க இந்த அம்மனை நீங்க வழிபாடு செய்ய
10:03 செய்ய உங்களுடைய பலம் கூடிக்கிட்டே இருக்கும். நம்பிக்கை இல்லாத நேரங்கள்ல கூட துர்க்கை அம்மனுடைய வழிபாடு உங்களுக்கு வழிகாட்டும். நான் இருக்கேன் அப்படின்னு கை கொடுப்பாங்க. துர்க்கை கவசத்தை கேட்கிறது சொல்றது இதெல்லாம் உங்களுக்கு சிறப்பு. பிரசித்தி பெற்று துர்கையுடைய கோவிலுக்குல்லாம் போயிட்டு வாங்க. பட்டீஸ்வரம் கனக துர்கம் கனக துர்க்கா வனதுர்க்கா காளிதுர்க்கா இது போன்ற கோயிலுக்கு போயிட்டு வர்து நன்மையை கொடுக்கும். பெண் தெய்வ வழிபாடுகளை நிறைய பண்ணுங்க. அபிராமி அந்தாதியை படிங்க. உங்களுக்கு வந்து ஏற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல திருமண தடை நீங்கணும். இதுக்கு வந்து கனகதாரா ஸ்தோத்திரம் சொல்றதும் கே்கறதும் நன்மை. திருமண தடைகள் நீங்கும். தைரியம் பொறக்கும். ஆனாலும் ஏதாவது ஒரு மனளத்தம் சிந்தனை இருந்துகிட்டே இருக்கும். குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க. நன்மை கொடுக்கும். ஏன் நீங்க குலதேவ கோவிலுக்கு போகணும் தெரியுமா? நான்
10:50 இப்ப சொன்ன இந்த வருஷத்துல நான் சொன்ன இந்த வாய்ப்புகள் அதிஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு வரும். ஆனா தடைபடும். சோ இந்த குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வந்துட்டீங்க அப்படின்னா அந்த தடைகள் உடைபடும். புரியுதுங்களா அது சொத்து பிரச்சனை தீரும். உறவு முறைகள்ல இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பூர்வீக சொத்துக்கள்ல இருந்த பிரச்சனைகள் நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில பிரிஞ்சு போனவங்க கூட ஒன்று சேரக்கூடிய அமைப்பு இருக்கு. விவாகரத்து வரைக்கும் போயிட்டோம். அப்படி பிரியற தருவாயில இருக்கீங்க. சோ இந்த நேரத்தில இந்த வருஷத்தில மீண்டும் அந்த ரிஷப ராசிக்காரர்கள் தம்பதிகள் ஒன்று சேர்வதுக்கான அமைப்பு யோகமா இருக்கு. இதுலயும் கவனமா இருக்க வேண்டிய இடம் மனத்ததான் வரும். ஜீரண உறுப்புகள்ல கொஞ்சம் ஆரோக்கியத்துல கவனம் தேவை அத சரி
11:35 பண்ணல அப்படின்னா கொஞ்சம் மனத்த வந்து உங்களுக்கு தேவைல்லது குழப்பத்தை கொண்டு வந்துரும். சோ என்ன பண்ணும் யோகா பண்ணுங்க. தியானம் பண்ணுங்க. நிறைய கடவுள் வழிபாடு பண்ணுங்க. யாரையும் நம்பாதீங்க. யாரையும் பக்கத்துல வச்சிக்காதீங்க. அடுத்து நீ என்ன பண்ண போற எது பண்ண போறன்னு யாருக்கும் தெரியக்கூடாது. சந்தோஷத்து குறைவில்லாத இந்த வருஷம் உங்களுக்கு தொடங்குது. நான் இதுவரைக்கும் சொன்ன விஷயங்களை கரெக்டா பயன்படுத்திக்கிட்டு வழிபாடு செஞ்சுக்கிட்டே இருந்துட்டாவே போதும். இந்த வருடம் முழுக்கவே உங்களுக்கு அதிஷ்டகரமான வருஷம். இது மட்டுமி இல்ல இந்த வருஷத்துல தன்னம்பிக்கையோட நிறைய விஷயங்கள் வந்து சாதிக்க போறீங்க. இனி குடும்பத்துல உங்க பேச்சுக்கு மதிப்பு கொடும். உங்க மனசை வாட்டி வதைச்சிட்டு இருந்த தடைகள் குழப்பங்கள் எல்லாம் இப்ப சரியாக போகுது. உங்களுடைய பிரச்சனைகளுக்கு எல்லாமே நல்ல தீர்வு கிடைக்கும். கணவன் மனை உறவுல அன்யூனியம் அதிகமாகுது குடும்பத்துல நிம்மதி வரும். இனி எதுல கை வச்சாலும் சரி அதுல உங்க கை ஓங்கும்.
12:21 பிள்ளைகளால அப்பப்ப கொஞ்சம் மனவருத்தம் வந்து போகும். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை கிடையாது. நீங்க கண்காணிச்சிட்டே இருங்க அவங்க. அதுபோல அவங்குடைய உயர்கல்வி சிறப்பா இருக்கும். புதிய எண்ணங்களால முன்னேற்றம் இருக்கும். சொந்த வீடு வண்டி வாகனம் வாங்குவீங்க. எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கோ மகளுக்கோ தள்ளி போயிட்டா திருமணம் கை கூடி வரும். திருமணத்த தடபட நடத்தி முடிப்பீங்க. மனைவி வழியில மதிப்பு மரியாதை கூடும். கூட பொறந்தவங்க கிட்ட இருந்து வந்த மன கசப்பு சண்டை சச்சரவல்லாம் விலகுது. இதுல இளைய உடன்பிறப்புகளுக்கு இப்போ நல்லபடியா திருமணம் நடத்தி வைப்பீங்க. கனவு தொழல தூக்கமின்மை இதெல்லாம் சரியாகுது. நேரம் தவிர்த்து தூங்குறத தவிர்க்க பாருங்க. அரசாங்க அதிகாரிகளும் உங்களுக்கு நண்பர்களாக மாறுவாங்க. அவங்களால உங்களுக்கு ஆதாயம் உண்டு. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தன உறவுக்காரங்க விலகி போவாங்க. பாலிய நண்பர்கள் தேடி வருவாங்க. ஆரோக்கியத்தில் அக்கர வச்சுக்கோங்க. வண்டி வாகனத்துல
13:07 போறப்ப சாகசல்லாம் காட்டக்கூடாது கவனமா ஓட்டணும். குடும்பத்த சந்தோஷம் நைக்கும். விலைவழந்த பொருட்கள் வீட்டுக்கு வாங்கி போடுவீங்க. பழைய விருந்தினுடைய வருகை இப்ப வீட்ல வந்து கலகலப்பை ஏற்படுத்தும். வீண் விவாதங்களை தவிர்த்துக்கோங்க. பூர்வீக சொத்து பிரச்சனை கையாளறப்ப கவனமா இருங்க. யாருட்டயும் எதையும் வந்து சொல்லக்கூடாது யாரையும் விமர்சனம் பண்ண கூடாது உங்கள பத்தி யாராவது விமர்சனம் பண்ணாலே அ காதுல போட்ட கூடாது. சொத்து பிரச்சனை இருக்கு அனுபவம் மிகுந்த வழக்கறிஞர போய் பாருங்க. அதேபோல தினமும் உங்க மனசு வந்து யோகா தியானம் பண்ணனும். புதுசு புதுசா சிந்தனைகள் வந்து மனசுல வந்துட்டே இருக்கும். வெளிநாடு வெளிமாளுக்கு போறதுக்கு வாய்ப்பு இருக்கு. இல்லத்தரசைகளுக்கு வீட்ல மதிப்பு கூடுது உங்க பேச்சுக்கு குடும்பத்தார் முக்கியத்துவம் கொடுப்பாங்க. விலை உயர்ந்த ஆடை அணிகங்கள் சேரும். கணவர் உங்குடைய புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்பாங்க. பேச்சில கனிவு பிறக்கும். கன்னி
13:54 பெண்களுக்கு ரிஷப ராசிகளுக்கு தடைப்பட்ட உயர் கல்வி தொடர்க்கான வாய்ப்பு இருக்கு. நீடநாள் கனவு நனவாகுது உங்குடைய தகுதிக்கேற்று நல்ல வேலை கிடைக்கும். ஒருவேள ரிஷப ராசி பெண்கள் வேலைக்கு முயற்சி பண்றீங்க அப்படின்னா பெற்றோர் வந்து உங்க விருப்பத்தை வந்து பூர்த்தி செய்து வைப்பாங்க விளையாட்டு போட்டிகள் கூட பரிசு பாட்டுகள் பெறுவீங்க அதேபோல கெட்ட நண்படைய சவகாசத்தை ஒதுக்கி தள்ளுங்க ரிஷப ராசியுடைய கஷ்டத்துக்கு முழுக்க முழுக்க நற்பூதான் வினையா இருக்கு பார்த்துக்கோங்க இதோட குறிப்பிட்ட தொழில்கள்ல நல்ல முன்னேற்றம் இருக்கு ரியல் எஸ்டேட் பத்திபகம் சிமண்டி இதெல்லாம் வந்து லாபம் பழமடங்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி இனி உங்களுடைய இருக்கைக்கு தேடி வரும் சம்பளம் உயரும் உங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் இப்ப கிடைக்கும் கூட வேலை பா்கறவங்களுக்கு ஆதரவா இருப்பாங்க உங்குடைய எதிரிகள் எல்லாம் அடங்கி போவாங்க மொத்தத்துல இந்த வருஷத்துல தன்னம்பிக்கையோட செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமா இருக்கு
14:40 ரிஷபம் உன்னல்லாம் எவன்ல்லாம் ஒதுக்குனானோ எவல்லாம் அசிங்க படுத்தனானோ நீல்லாம் அவ்வளவுதான்னு நினைச்ச யாரா வேணா இருக்கட்டும் அவங்கல்லாம் வாயடிச்சு போகக்கூடிய அளவுக்கு உயர்வு உன்னை தேடி வருது. கடவுள்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க கரெக்டா பயன்படுத்துங்க இனியாவது முழிச்சுக்கோங்க உங்கள பொறுத்தவரைக்கும் ஸ்ரீ காள பைரவர ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் தீபம் ஏத்தி வழிபாடு பண்ணுங்க பார்வை இல்லாதவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில உதவி பண்ணுங்க தென்னை மரக்கன்றுகளை நட்டு பராமரிங்க நல்லதே நடக்கும். இதட இன்னொரு பரிகாரம் சொல்றேங்க திருமணஞ்சேறி அருகில் இருக்கக்கூடிய கிடாதலை மேடு இந்த தளத்தில அருளும் துர்க்காபுரீஸ்வரரை வணங்கி வாங்க வாய் பேச முடியாத அன்பர்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை பண்ணுங்க. அதுபோல செம்பருத்தி
15:26 சரிய நட்டு பராமரிங்க. மகிழ்ச்சி போங்க. ஏன்னா ரிஷப ராசிக்காரங்களே நீங்களே இதுவரைக்கும் உங்கள என்ன நினைச்சீங்க? துரதஷ்ட சாலினாக்க அத நான்தான் போல என் தலையில மட்டும் ஏன் இவ்ள கஷ்டம் அப்படின்னு சொல்லி நினைச்சீங்க இல்லையா இனி நீங்களே உங்களை விரும்பக்கூடிய அளவுக்கு அதிஷ்டத்தை அள்ளி எடுக்கக்கூடிய ராசியா நீங்க இந்த வருஷத்துல மாற போறீங்க. வேத ஜோதிரப்படி சொல்றேன் திடீர் அதிஷ்டம் உண்டாகும். இதுவரைக்கும் என்ன பிரச்சனை வேணா இருக்கட்டும் எவ்வளவு நெருக்கடி வேணா நீங்க இருந்துருக்கலாம். அதெல்லாம் சரியாயிடும். ஒரு நாள்ல கூட உங்க வாழ்க்கைய தலைகீலா மாறிடும். நல்லா இருக்க போறீங்க. பணவரவு நல்லா இருக்கு உங்க வருமானம் அதிகமாகும். பிள்ளையுடைய உறவு நல்லா இருக்கும் தொழில் நல்லா இருக்கும் வியாபாரம் நல்லா இருக்கும். ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்துட்டு இருந்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். இந்த வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக்கிறது நல்லது. இது மட்டும்
16:14 இல்ல தொழிலா இருக்கட்டும் வியாபாரமா இருக்கட்டும். ஏற்றம் உலகத்தில் நல்ல முன்னேற்றம் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் சொந்த வீடு வண்டி வாகனம் என்னால கனவு இருந்துச்சு எல்லாம் நடக்கும் குடும்பத்திலும் சரி சமுதாயத்திலும் சரி மதிப்பு மரியாதை அதிகமாகும் இதுவரைக்கும் நீ எங்க இருக்கு முடிய யாரும் கண்டுருக்க மாட்டாங்க இப்ப நீங்களே அமைதியா இருந்தாலும் சரி உங்களை தேடி பட்டம் பதவி பேரு புகல்லாம் வரும் உங்களை உதாசன படுத்துன இடத்தில உயர்ந்து காட்ட போறீங்க நிதி சார்ந்த விஷயங்கள்ல சிறப்பா நிறைய விஷயங்கள் உங்களுக்கு யோகமா நடக்கும் குடும்ப உறவுகள் எல்லாமே உங்கள தலையில தூக்கி வச்சு கொண்டாடும். ஒட்டுமொத்தமா இந்த வருஷத்துல உச்சபட்ச ராஜ யோகத்தில ரிஷப ராசி இருக்க போறீங்க.
16:59 வாழ்த்துக்கள்ங்க. இந்த பதிவு நிச்சயமா உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டத்துல கொடுத்திருக்கும். ஏதோ அந்த பொண்ணு வீடியோ பேசுது அப்படின்னு மட்டும் நினைச்சிடாதீங்க. ஏதோ பேசுறதுக்குெல்லாம் அந்த பதிவு கிடையாது. எங்களுடைய நோக்கம் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில ஒரு வழிகாட்டத்துல துணை வரணும்ன்றது மட்டும்தான். அந்த வேலையை நான் கரெக்டா பண்ணிருக்கேன்னு நம்புறேன். நம்முடைய பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோ லைக் பண்ணுங்க. நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு இதுதான் அதுதான் கிடையாது கஷ்டப்படக்கூடிய யாராக இருந்தாலும் சரிங்க. அவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகள பண்ணுங்க. தெய்வங்கள் என்னைக்கும் உங்களுக்கு துணை இருக்கும். அட போமா நான் இவ்வளவு நாளா உதவிதான் செஞ்சிுட்டு இருக்கேன். அதனாலதான் இவ்ள கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். அதையும் நான் மறுக்க மாட்டேன். ஆனா உதவிங்கறது இல்லாதவங்களுக்கு பண்ணனும். உங்களை ஏமாத்துறவனுக்கு இது நாள் வரைக்கும் பண்ணிட்டு இருந்தீங்க. அத பண்ணாதீங்க. யாரையும் நம்பாதீங்க. எந்த வேலையா
17:44 இருக்கட்டும் எங்க போறதா இருக்கட்டும் வரதா இருக்கட்டும். முழுவதுமா உங்களுடைய மனசு உங்க புத்தி இது ரெண்டும் சொல்றத மட்டும் கேளுங்க. தெய்வத்து கிட்ட போய் முறையிடுங்க. தெய்வத்தை நம்புங்க. இதை தாண்டி ரிஷபத்திற்கு துணையா வேற எதுவும் வர முடியாது. திரும்பவும் உங்களுக்கு வந்து ஒரு வேண்டுதல் தான். கண்முடித்தனமா யாரையும் நம்பக்கூடாது. எந்த உறவா இருக்கட்டும் பெற்றோர்களை கூட பெற்ற பிள்ளைகளா இருக்கட்டும் கட்டிக்கிட்ட உறவா இருக்கட்டும் நண்பர்களாக இருக்கட்டும். சரிங்களா இதை தாண்டி வேற எந்த அட்வைஸ்ும் ரிஷபத்துக்கு கிடையாது. இன்ன நேரம் காலம் சிறப்பா இருக்கு ரொம்ப நல்லா இருக்க போறோம். வாய்ப்புகள் நமக்கு வாசப்படையில் நிக்குது. இந்த வருஷத்துடைய தொடக்கம் நமக்கு இன்பத்தோட தொடங்குது. தாமரை பூ போல உங்குடைய முகம் வளரக்கூடிய அளவுக்கு சந்தோஷம் நிரம்பி வழிய போகுது.
18:30 வாழ்த்துக்கள்ங்க. வாழ்க வளமுடன். உங்களுக்கு விருப்பம் இருந்தா கமெண்ட் பாக்ஸ்ல மற்ற அன்பர்களுக்குமே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கோங்க. நன்றிங்க.