சுருக்கமான கண்ணோட்டம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றிய இந்த வீடியோவின் முக்கிய கருத்துக்கள்:
- சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாகவும், எச்சரிக்கையாகவும் இருந்தால் சனி பகவான் அவர்களுக்கு நண்பனாக இருப்பார்.
- குடும்ப விஷயங்கள், தொழில் விஷயங்கள் மற்றும் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
- குலதெய்வ பிரார்த்தனை உங்களை பலப்படுத்தும்.
- உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இருக்க வேண்டும்.
- நேர்மையை கடைபிடித்தால் எந்த சிக்கலும் வராது.
சிம்ம ராசிக்காரர்கள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் தங்களுக்குன்னு ஒரு தனித்துவமான அடையாளத்தை கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்யும் வேலையில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அதிகார தோரணையும், தர்ம சிந்தனையும் கொண்டவர்கள். பழமையும் கலாச்சாரத்தையும் மதித்து நடப்பவர்கள். துணிச்சலோடு எதையும் செய்யும் மனவலிமை கொண்டவர்கள்.
சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசம் ஆகிறார். இந்த சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு கடினமான சூழ்நிலையில் கூட சாதகமாக மாறப்போகிறது. சனி பகவானுடைய உச்சத்திற்கு இப்போ உங்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்கள் இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் நம்பக்கூடாது, யாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பண்ணக்கூடாது, யாருக்கும் ஜாமீன் நிக்க கூடாது, மற்ற விஷயத்தில் தலையிடக்கூடாது. எதை செய்தாலும் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
சனி பகவான் கடினமான உழைப்பையும், முன்னெச்சரிக்கையையும் கடைபிடிப்பவர்களுக்கு நண்பன். அலட்சியமாக இருப்பவர்களுக்கு சோதனைக்கு உள்ளாக கூடியவர். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இந்த சனி பெயர்ச்சி எட்டாம் இடத்தில் அமர்ந்து பலன் தரக்கூடிய வகையில் இருக்கு. இதனால் மாற்றங்கள் உண்டு, ஆனால் அந்த மாற்றங்கள் உங்களுக்கு ஏற்று தரக்கூடிய வகையிலும் இருக்கு.
சனி பெயர்ச்சியை பொறுத்தவரைக்கும் அஷ்டமத்து சனியா அமர்ந்து பலன் தரக்கூடிய இவரு உங்களுக்கு சொல்லக்கூடிய வாக்கு இதுதான்: முன்னெச்சரிக்கையா செயல்படுறது நல்லது. எதிர்மறை சிந்தனைகளை தலை தூக்காம பார்த்துக்கோ. எல்லாமே எனக்கு நல்லதாவே நடக்கும்னு நினைச்சுட்டு உன் வேலைய கரெக்டா செய்யுங்க. குடும்ப விஷயங்களை, தொழில் விஷயங்களை, உங்களை பத்தின ரகசியங்களை யாரு கிட்டயுமே பகிரக்கூடாது. பத்திரங்கள்ல கையெழுத்து போடுறது, சொத்துக்களை விக்கிறது வாங்குறது, ஜாமீன் கையெழுத்து போடுறது இந்த மாதிரி விஷயங்கள்ல கரெக்டான எச்சரிக்கையோட தக்க ஆலோசனையோட கையெழுத்து போடணும். குலதெய்வ பிரார்த்தனை உங்களை பலப்படுத்தும்.
குடும்பத்தை பொறுத்தவரைக்கும் திருமணம் ஆகி இருந்தா கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபம் வரும். சோ அந்த இடத்துல விட்டு கொடுத்து போகணும். மகனுக்கோ மகளுக்கோ வயதான சிம்ம ராசிக்காரங்களா இருக்க அப்படினாக்க திருமணத்துக்காக கொஞ்சம் வெளியில கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வரும். அத்தியாவசிய செலவுகளால கையிருப்பு கரையும். சொத்துக்கள்ல உங்களுக்கு பங்கு பெறுவதில் இருந்த சிரமங்கள் இப்போ மறையும்.
சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் போகக்கூடிய 24/2/26 முதல் 14/4/27 வரையான காலகட்டத்தில் கடன் பிரச்சனைகள்ல கவனமா இருங்க. வீண் செலவுகளை அறவே தவிர்க்க பாருங்க. வீட்லயும் சரி வெளியிடங்களிலும் சரி வாக்குவாதம் பண்ணாதீங்க. தேவையில்லாம சந்தேகப்படாதீங்க. இதே இடத்து சனிபகவான் 14/4/27ல இருந்து 24/4/28 வரைக்கும் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கக்கூடிய காலகட்டங்கள்ல குடும்பத்தில சந்தோஷம் நிறைஞ்சிருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பேச்சால சாதிச்சு காட்டுவீங்க. செல்வாக்கு உயரும்.
சனிபகன் வக்கிரகதியில் செல்லக்கூடிய 15/7/26 முதல் 30/12/2026 வரைக்கும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதீங்க. பணவரவு திருப்திகரமா இருக்கும். சனி பகவான் மீனத்துல அமர்ந்து உங்க ராசிக்கு ரண்டு ஐந்தாம் வீடுகளை பார்க்கறதுனால எதிர்பார்த்த திடீர் பண வரவு கிடைக்கும். பேசியே சாதிப்பீங்க. குடும்பம் உங்களுக்கு வசப்படும். உணர்ச்சி வசப்படாம நடந்துகிட்டீங்க அப்படின்னா எல்லாமே சிறப்பு. குடும்பத்தாருடைய பேச்சுக்கும் முக்கியத்துவம் கொடுக்கறது ரொம்ப அவசியம்.
இந்த ராசியை சேர்ந்த பெண்களுக்கு குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு விமர்சனங்களை தவிர்க்கணும். உங்கள பத்தி யார் என்ன சொன்னா என்ன அது நீங்க ஆயிட மாட்டீங்க. சிம்ம ராசி யாரை பத்தியும் கவலைப்பட வேண்டாம். உங்களை பத்தி யாராவது பேசினாலயும் சுத்தமா கவலைப்படாதீங்க. நீங்க யாருங்கறது உங்களுக்கு தெரியும். நீங்க செய்யற வேலைய செஞ்சிட்டு போங்க. வெற்றி உங்க பக்கம்.
வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் சொந்த தொழில் செய்யக்கூடிய ஆண்களோ பெண்களோ எந்த தொழில் செய்தாலும் சரி இந்த காலகட்டத்துல பெரிய முதலீடை தவிர்த்துக்கோங்க. வாடிக்கையாளர்கள்தான் உங்களுக்கு தெய்வம். சோ அவன்கிட்ட கடுமையா பேசாதீங்க. புதிய துறைகள்ல இறங்குறதுக்கு முன்னாடி தக்க ஆலோசனையும் வழிகாடுதலும் இருந்தா மட்டும் இறங்க. தொழில்ல பங்குதாரர்களால உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சனை எதிர்ப்புகள் எல்லாம் சரியாகிடும். உத்தியோகத்தை பொறுத்தவரைக்கும் அலுவலகத்துல வேலை கொஞ்சம் அதிகமா இருக்கும். பணி சார்ந்த அதிகாரிகள் சக ஊழியர்கள் கொடுத்து எந்த ஒரு விமர்சனமும் நீங்க பண்ணக்கூடாது. உங்களை பத்தி மத்தவங்க பேசினாலும் அதை காதுல வாங்கிக்காதீங்க. முக்கிய ஆவணங்களை கவனமா கையாளுங்க. சிலருக்கு வந்து வெளிநாட்டுக்கு போகக்கூடிய வாய்ப்பு இருக்கு.
கிரக நிலையை வைத்து இதுவரைக்கும் உங்களுடைய களத்திர ஸ்தானத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்துக்கு போறார். மூன்றாம் பார்வையால தொழில் ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால பஞ்சம பூர்வ ஸ்தானத்தையும் பார்க்கிறாரு. இதனால எந்த ஒரு விஷயத்திலுமே நீங்க தனித்தன்மையோட செயல்படுவீங்க. உங்க குடும்பத்தில சூழ்ந்திருந்த பிரச்சனைகள் விலகி ஒரு தெளிவு போறக்கும். உங்க குறிகோள்கள் வந்து சுலபமா அடைஞ்சிருவீங்க. பண கஷ்டம் தீரும். தாய்வழி உறவல் கிட்ட உங்களுக்கு நீங்க எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூறு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவலுமே உங்களை வந்து சேரும்.
சமுதாயத்தில் உயர்ந்தவனுடைய நட்பு நெருக்கம் இப்ப கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட எதிரிகளுடைய சதி திட்டங்களை தவிடு பொடியாகவீங்க. உடல் ஆரோக்கியத்தில அப்பப்ப கொஞ்சம் வயிறு தோல் சம்பந்தப்பட்ட உபாதிகள் வருங்க. திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சட்ட பிரச்சனைகள் எல்லாம் பெருசாகாம பார்த்துக்கோங்க. வம்பு வழக்குகளை விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. உங்களை பத்தி வீண் பொருளை பேசுறவன் கிட்ட விலகி இருங்க. குடும்பத்தாரோட விருந்து கேளிகள்ல பங்கேற்று சந்தோஷப்படுவீங்க. ஜூலை மாதத்தில இருந்து ஆண்டு இறுதி வரைக்கும் பொருளாதாரத்தில சிறப்பான வளர்ச்சி அடைவீங்க.
தனிப்பட்ட முறையிலயும் சரி கூட்டுதொழிலாக இருந்தாலும் சரி நல்ல நிலை ஏற்படும். உங்க தெய்வ நம்பிக்கை பலப்படுது. பிறரை சார்ந்து நீங்க செய்யக்கூடிய காரியங்கள் பெருசா சிறக்காது. தனித்து செயல்பட்டீங்க அப்படின்னாக்க பெருமை அடையக்கூடிய அளவுக்கு சிறப்பு உண்டு. தொழிலா இருக்கட்டும் உத்தியோகமா இருக்கட்டும் போட்டியாளர்களை சமாளிப்பீங்க. கொடுக்கல் வாங்கல் விஷயங்கள்ல மட்டும் கவனமா செயல்பட்டுட்டீங்க அப்படின்னாக்க வெற்றி உங்க பக்கம்தான். குடும்பத்துல குதுகளம் நிறையும். உற்றார் உறவுக்காரன் கிட்ட பக்குவமா நடந்துக்கோங்க. அவங்குடைய ஆதரவை தக்க வச்சுக்கோங்க. செல்வாக்கு உயரும்.
இந்த காலகட்டத்துல பழைய வீட்டை வந்து பழுது பார்க்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. அவசியம் இல்லாம பயணம் போறது தவிர்த்துக்கோங்க. ஷேர் மார்க்கெட் இது போன்ற துறைகள்ல அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. முக்கியமான முடிவுகளை வீட்டில இருக்கக்கூடிய பெரியவங்களோ இல்ல நீங்க எடுக்கக்கூடிய முடிவுக்கு சம்பந்தப்பட்ட பெரியவங்கள் கிட்டயோ கேட்டு முடிவெடுங்க. கோப தாபங்களோட எந்த ஒரு முடிவு எடுக்கக்கூடாது.
யோகா பண்ணுங்க. மூச்சு பயிற்சி பண்ணுங்க. இந்த காலகட்டத்துல உங்க ராசிக்குள்ள குருபகவான் இருக்காருங்க. அதனால உற்சாகமா செயல்படுவீங்க. உத்தியோக பணிகள்ல இருந்தீங்க அப்படின்னாக்க மேலதிகாரிடைய கோபத்துக்கு ஆளாகாம பார்த்துக்கோங்க. சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பினால அனைத்து இடையூர்களையுமே தாண்டி ஜெயிச்சு காட்டிருவீங்க. சிலருக்கு வந்து அலுவலக ரீதியா வெளியூர் போறதுக்கான வாய்ப்பு அமையும். சிலருக்கு வந்து விரும்பவே தகாத இடத்துக்கு இடமாற்றமும் கிடைக்கும். முயற்சி எடுத்தீங்க அப்படின்னாக்க உங்களுடைய கோரிக்கைகள் அனைத்துமே நிறைவேறும்.
வியாபாரம் பண்றவங்களுக்கு புதிய முயற்சிகளை இப்ப வந்து செய்யலாம். பலன் அடைவீங்க. கூட்டாளிகிட்ட விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. கொடுக்கல் வாங்கல் விஷயமும் உங்களுக்கு சாதகமாதான் இருக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வாடிக்கையாளர்களை வந்து கவரக்கூடிய அமைப்பு இருக்கு.
அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் புதிய பதிவுகள் கிடைக்கும். உங்களுடைய அனைத்து வேலைகளையுமே சுறுசுறுப்பா செஞ்சு முடிச்சுப்பீங்க. தொண்டர்கள் வந்து உங்களை வந்து அலட்சியப்படுத்துவாங்க. அந்த நேரத்துல பொறுமை அவசியம். கலைத்துறைக்கவளுக்கு அதிக முயற்சிக்கு அப்புறமா புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகருடைய ஆதரவு கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவி செய்ய மாட்டாங்க. அதனால யாரையும் நம்பிட்டு இருக்க வேணாம். பொறுப்போடையும் பொறுமையோடையும் ஒவ்வொரு வேலையும் நீங்க செய்தீங்க அப்படின்னாக்க வெற்றி நிச்சயம்.
பெண்மணிகளை பொறுத்தவரைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீங்க. கணவர் கிட்ட விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. அவருடைய அன்பை எப்படி தக்க வச்சுக்கணுமோ அதை பாருங்க. குடும்பத்துல சுபகரியங்கள் நடத்த வாய்ப்பு இருக்கு. படிக்கக்கூடிய மாணவ மணிகளுக்கு வந்து படிப்புல முழுமையான கவனத்தை செலுத்துனீங்க அப்படினாக்க நல்ல மதிப்பெண்களை பெற முடியும். படிப்பை தவிர வேற எதையும் நினைக்க கூடாது.
சனி பெயர்ச்சிங்கறது ஒரு சில விஷயங்கள்ல உங்களை கவனமா செயல்படக்கூடிய வகையிலயும் கொஞ்சம் எச்சரிக்கை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் உங்க உழைப்பை சோதிக்க கூடிய வகையிலும் வாய்ப்புகள் அமையும். எல்லா இடங்களலுமே உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தடைபட்ட ஊதிய உயர்வு இடமாற்றம் பதவி உயர்வு எல்லாம் கைகூடி வரும். நீங்க இழந்த பெருமைகள் எல்லாமே திரும்ப கிடைக்கும். வாக்குல மட்டும் நிதானம் தேவை. இல்லங்கள்ல இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கை துணைக்கிட்ட உங்களுக்கு இருந்து வந்த பிரிவுகள் நீங்கும். பணவரவு அதிகமாகும். அதே சமயம் செலவு இருக்கும் ஆனா சுப செலவு. வாரிசுகளால பெருமை வந்து சேரும். தன்னிச்சியா முடிவெடுக்கறத தவிர்த்துக்கோங்க. வாழ்க்கை துணையுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்க. செய்யக்கூடிய தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும். அரசும் சரி, அரசியல் சார்ந்தவங்களுக்கும் சரி ஆதரவு அதிகமாகும். புதிய பதவிகள் பொறுப்புகள் கௌரவம் ஏற்படும். கலைத்துறையில் இருக்கவங்களுக்கு அரசு வழி பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். வேண்டாத சகவாசத்தை விட்டு ஒளிக்கணும். நீங்க தேடாமலே வாய்ப்புகள் வந்து சேரும்.
ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் நரம்பு தூக்கமின்மை இந்த உபாதிகள் எல்லாம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. கொஞ்ச நேரமாவது தினமும் உடற்பயிற்சி பண்ணுங்க. ராகவேந்திரர் வழிபாடு உங்க வாழ்க்கைய வந்து ரம்மியமாக்கும். குடும்பத்தோட போயிட்டு குலதெய்வத்துக்கு நீங்க எந்த மாதிரி வழிபாடு செய்யணுங்களோ அத வந்து வழிபாடு செஞ்சிட்டு வந்துட்டீங்க அப்படின்னா உங்களுடைய வீடுகள்ல் சந்தோஷம் நலைக்கும். அனுமன் வழிபாடு சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேய பெருமான வழிபாடு செய்தீங்க அப்படினாக்க சிம்மத்திற்கு இன்னும் பலம் சேரும்.
அஷ்டம சனி பெயிற்சிங்கறது சங்கடத்தை கொடுக்கும்னு நினைச்சிட்டு இருக்கீங்களா ஆனா கிடையாது விபரீத ராஜயோகத்தையும் கொடுத்துரும். வேலையில கூட்டு தொழில்ல திடீர் லாபத்தை எதிர்பாராத மாற்றங்களை கொடுத்துரும். குருவுடைய பார்வை வந்து விழுகுதுங்க. அதனால அஷ்டம சனியுடைய தாக்கம் அப்படிங்கறது பெருசா உங்களுக்கு இருக்காது. சிக்கல்கள் எல்லாமே வந்து சரியாகும். வருமானம் அதிகமாகும். ஆரோக்கியத்தை மட்டும் கொஞ்சம் கவனமா வச்சுக்கணும். உத்தியோகமாட்டும் தொழிலா இருக்கட்டும் நீங்க நேர்மைய கடைபிடிச்சிட்டீங்க அப்படின்னா எந்த ஒரு சிக்கலும் வராது. திடீர் வளர்ச்சியும் இருக்கு திடீர் ஆதாயமும் கிடைக்கும். ஆனா அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்க. இயல்பான செயல்பாடுகள்ல இருந்தாலே சரிங்க அதுவே உங்களுக்கு மேன்மைய கொடுத்துரும்.
ஒட்டுமொத்தமா இந்த சனி பெயர்ச்சி 2026ல உங்களுக்கு மேன்மையை தான் கொடுக்க போகுது. நீங்க செய்ய வேண்டிய வழிபாடுகள்ல ஒரு முறை காலகஸ்தி போயிட்டு வழிபாடு பண்ணிட்டு வர்து சிறப்பு. ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் சிம்மராசிக்காரங்கள துர்க்கை அம்மனை வழிபாடு செய்றது ரொம்ப நல்லது. எலுமிச்சம் பழத்துல வந்துட்டு தீபம் ஏத்துறது. ராகு கேது வழிபாடு கோளார் பதிகத்தை கேட்டுட்டே இருந்தீங்க அப்படின்னாக்க மேன்மை உண்டாகும். இந்த அஷ்டம சனி காலம்ங்கறது உங்களுக்கு பாதிப்பை கொடுக்காது. உங்களுக்கான பாதைகளை வந்து சீர்பண்ணிதான் கொடுக்கும். பயப்பட வேண்டாம்.
Summarize any YouTube video in seconds
Get summaries like this one for any video, in your language, with the free Summ app.
Transcript
YouTube Transcript Generator
0:00 சிம்மராசி எங்க இருந்தாலும் சரி என்ன செய்தாலும் சரி தங்களுக்குன்னு ஒரு தனித்துவமான அடையாளத்தை கொண்டவங்க இவங்க ஒரு வேலை செய்றாங்க இல்ல ஒரு இடத்துல என்ன பேசுறாங்க அப்படினாக்க இவங்கதான்ப்பா அப்படின்ற மாதிரி ஒரு அங்கீகாரம் கிடைச்சிரும். அதிகார தோரணையும் இருக்கும். அதுல வந்து ஒரு அனுசரணையும் இருக்கும். அதேபோல தர்ம சிந்தனை கொண்டவங்க எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும். எல்லாருக்குமே எல்லா வளமும் நலமும் கிடைக்கணும்னு நினைக்கிறவங்க பழமையும் கலாச்சாரத்தையும் மதிச்சு நடக்கறவங்க முன்னருடைய ஆசீர்வாதங்களை முழுசா வரணும்ன்ற எண்ணம் கொண்டவங்க இதோட இன்னொரு பெரிய விஷயம் இருக்கு. துணிச்சலோட எதையும் செய்யும் மனவலிமை
0:47 கொண்டவங்க இந்த சிம்ம ராசிக்காரங்க. சீரான வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கக்கூடிய உங்களுக்கு இந்த சனி பெயிற்சி எப்படி இருக்கப்போகுது? மார்ச் ஆறாம் தேதி நடந்துருச்சு. கும்ப ராசியில இருந்து மீன ராசிக்கு பிரவேசம் ஆகிட்டார். இந்த சனி பெயிற்சி காலகட்டத்தில சிம்மம் இன்னும் சிரமப்படுமா. பயமா இருக்கு. கடக ராசிக்காரள கேட்டா இந்த அஷ்டம சனி காலத்துல நான் அப்படி கஷ்டப்பட்டேன் இப்படி கஷ்டப்பட்டேன்னு சொல்றாங்களே ஆல்ரெடி நமக்கு வந்து எல்லாமே கஷ்டமாதான் இருக்கு. சொல்லப்போனா பார்க்கிற ஒரு பொருள் கூட நமக்கு எதிரியாதான் நிக்குது எதிரிகளாதான் நிக்குது. உறவுகளும் அப்படித்தானே எப்படி நம்ம சமாளிக்க போறோம் அப்படின்னு வருத்தப்படக்கூடிய உங்களுக்கு இந்த பெயற்சிங்கிறத நீங்க பயப்படக்கூடிய வகையில இருக்காது. கடினமான சூழ்நிலையில் கூட சிம்மத்திற்கு சாதகமா
1:34 மாறப்போகுதுங்கிறதையும் நான் தெரியப்படுத்திறேன். அதேபோல கடினமான சூழ்நிலைகள்ல நீங்க எந்தெந்த மாதிரியான விஷயங்களை செஞ்சுக்கலாம் அப்படிங்கறதையும் நான் சொல்லிடுறேன். பிரச்சனைகள் எந்தெந்த விஷயங்கள்ல வரும்? யார் யாருக்கு வரும்? இதையும் நம்ம தெளிவா தெரிஞ்சுக்கணும். சனி பகவானுடைய உச்சத்திற்கு இப்போ உங்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். சோ பொருளாதாரம் சீராயிடுச்சா? இனி மத்த விஷயங்களை பார்க்கலாம். பணம் மட்டும் பிரச்சனை இல்லைங்க. சிம்மத்திற்கு எல்லா விதங்களலயும் பிரச்சனைகள் இருக்கு. சோ என்ன பண்ணனும் அப்படின்னா சிம்மராசி இந்த சனி பெயிற்சி காலகட்டத்தில முன்னெச்சரிக்கை ரொம்ப ரொம்ப ரொம்ப அவசியம். திரும்ப சொல்றேன் மூன்று முக்கியத்துவமும் நீங்க கொடுத்தாகணும். பில்டர் பண்றது மாதிரி யாரையும் நம்பக்கூடாது. யாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பண்ணக்கூடாது. யாருக்கும் ஜாமீன் நிக்க கூடாது.
2:21 யாருக்கும் உதவினு போக கூடாது மத்த விஷயத்த தலையிடக்கூடாது உங்களுடைய விஷயங்கள மத்தவங்களுடைய தலையிட எல்லாம் பாத்துக்கணும். இப்படி எதை செஞ்சாலும் என்ன பேசினாலும் நம்முடைய புத்திக்கு பலமுறை யோசிச்சு அதுக்கப்புறம் தான் முடிவெடுக்கணும். அப்ப நீ சொல்றத பாத்தாக்கு எனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு போலையே அப்படின்னு கேட்டீங்கன்னா நிச்சயமா கிடையாது. சனி பகவானை பொறுத்தவரைக்கும் யாரு ஒருத்தங்க கடினமான உழைப்பையும் போடுறாங்க. முன்னெச்சரிக்கையாவும் இருக்காங்க. இதெல்லாம் அலாட்டா இருக்கறவங்களுக்கு சனி பகவான் நண்பன். கொஞ்சம் அலட்சியமா இருக்கறவங்களுக்கு சோதனைக்கு உள்ளாக கூடியவர். இத வந்து தெரிஞ்சுக்கிட்டா போதும். ஜெயிச்சல். சோ உங்களை பொறுத்தவரைக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இந்த சனி பெயிற்சி எட்டாம் இடத்தில் அமர்ந்து பலன் தரக்கூடிய வகையில இருக்கு. சோ இதனால மாற்றங்கள் உண்டு அது வந்து மறுக்க முடியாது. ஆனா அந்த மாற்றங்கள்
3:06 உங்களுக்கு ஏற்று தரக்கூடிய வகையிலும் இருக்குங்கறதையும் தெரிஞ்சுக்கணும். உங்குடைய அதிபதி சூரியன். உங்குடைய கிரக நாயகன் அவர்தான் ஆத்மகாரகன். சிவம் அப்படினாவே ஸ்திரராசி அதாவது நிலையான தன்மை கொண்டவங்க. சமுதாயத்தில அந்தஸ்தும் அங்கீகாரமும் இப்போ தேடி வரும். சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு செயல்பட்டுட்டீங்க அப்படின்னா நீங்க எங்க இருந்தாலும் சரி என்ன செய்தாலும் சரி முதன்மையானவங்களாக இருப்பீங்க. உங்களுக்கு இந்த சனி பெயிற்சியை பொறுத்தவரைக்கும் அஷ்டமத்து சனியா அமர்ந்து பலன் தரக்கூடிய இவரு உங்களுக்கு சொல்லக்கூடிய வாக்கு இதுதான். முன்னெச்சரிக்கையா செயல்படுறது நல்லதுன்னு சொல்றார். அதேபோல எதிர்மறை சிந்தனைகளை தலை தூக்காம பார்த்துக்கோ இப்படி நடந்துருமோ அப்படி நடந்துருமோ அப்படி நெகட்டிவா திங்க் பண்ண கூடாதுன்னு சொல்றார். எல்லாமே எனக்கு நல்லதாவே நடக்கும்ு நினைச்சுிட்டு உன் வேலைய
3:52 கரெக்டா செய்யங்கிறார். புரியுதுங்களா அதேபோல குடும்ப விஷயங்களை தொழில் விஷயங்களை உங்களை பத்தின ரகசியங்களை யாரு கிட்டயுமே பகிரக்கூடாது. முக்கியமா பத்திரங்கள்ல கையெழுத்து போடுறது சொத்துக்களை விக்கிறது வாங்குறது ஜாமீன் கையெழுத்து போடுறது இந்த மாதிரி விஷயங்கள்ல கரெக்டான எச்சரிக்கையோட தக்க ஆலோசனையோட கையெழுத்து போடணும். அதேபோல குலதெய்வ பிரார்த்தனை உங்களை பலப்படுத்தும். அதனால அடிக்கடி குலதெய்வத்தை போயிட்டு வழிபாடு பண்ணுங்க. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் திருமணம் ஆகி இருந்தா கணவன் மனைவிக்குிடையே மனஸ்தாபம் வரும். சோ அந்த இடத்துல விட்டு கொடுத்து போகணும். அதுபோல உங்குடைய மகனுக்கோ மகளுக்கோ வயதான சிம்ம ராசிக்காரங்களா இருக்க அப்படினாக்க திருமணத்துக்காக கொஞ்சம் வெளியில கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வரும். அத்தியாவசிய
4:38 செலவுகளால கையிருப்பு கரையும். சோ எல்லாமே சுப செலவுகள் சுப விரயம் தான் வரயங்கள் வரும் அது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துரும். அத்தியாவசியமான செலவுதான் பயப்பட வேண்டாம். ஒருவிக சொத்துக்கள்ல உங்களுக்கு பங்கு பெறுவதில இருந்த சிரமங்கள் இப்போ மறையும். கொஞ்சம் சிரமம் இருக்கும் அலைச்சல் இருக்கும். ஆனா அனுகூலம் உண்டு. இருந்தாலும் இந்த சனி பெயிற்சி காலத்துல முதல் நாலு மாசம் சில காரியங்கள் நல்லபடியா நடந்து முடிஞ்சிரும். சொந்த ஊர்ல உங்க செல்வாக்கு உயரும். சொத்து பிரச்சனைகளுக்கு உங்களுக்கு தீர்வு கிடைக்கும். அதேபோல சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில போகக்கூடிய 2426 முதல் 14427 வரையான காலகட்டத்தில கடன் பிரச்சனைகள்ல கவனமா இருங்க. வீண் செலவுகளை அறவை தவிர்க்க பாருங்க வீட்ுலயும் சரி வெளியிடங்களும் சரி வாக்குவாதம் பண்ணாதீங்க தேவையில்லாம சந்தேகப்படாதீங்க
5:24 இதே இடத்து சனிபகவான் 14427ல இருந்து 24/428 வரைக்கும் ரேவதி நட்சத்திரத்தில சஞ்சரிக்கக்கூடிய காலகட்டங்கள்ல குடும்பத்தில சந்தோஷம் நிறைஞ்சிருக்கும் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் பேச்சால சாதிச்சு காட்டுவீங்க செல்வாக்கு உயரும். இதை அடுத்து சனிபகன் வக்கிரகதியில் செல்லக்கூடிய 15726 முதல் 3012026 வரைக்கும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதீங்க. பணவரவு திருப்திகரமா இருக்கும். இது இந்த சனி பெயிற்சி காலத்துல சனி பகவான் மீனத்துல அமர்ந்து உங்க ராசிக்கு ரண்டு ஐந்தாம் வீடுகளை பார்க்கறதுனால எதிர்பார்த்த திடீர் பண வரவு கிடைக்கும். பேசியே சாதிப்பீங்க. குடும்பம் உங்களுக்கு வசப்படும். உணர்ச்சி வசப்படாம நடந்துகிட்டீங்க அப்படின்னா எல்லாமே சிறப்பு. குடும்பத்தாடைய பேச்சுக்கும் முக்கியத்துவம் கொடுக்கறது ரொம்ப அவசியம். அதேபோல இந்த ராசியை சேர்ந்த பெண்களுக்கு குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு விமர்சனங்களை
6:10 தவிர்க்கணும். உங்கள பத்தி யார் என்ன சொன்னா என்ன அது நீங்க ஆயிட மாட்டீங்க. இது வந்து வீட்ுல குறிப்பெண்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன். குறிப்பா சிம்ம ராசி யாரை பத்தியும் கவலைப்பட வேண்டாம். உங்களை பத்தி யாராவது பேசினாலயும் சுத்தமா கவலைப்படாதீங்க. நீங்க யாருங்கறது உங்களுக்கு தெரியும். நீங்க செய்யற வேலைய செஞ்சிுட்டு போங்க. வெற்றி உங்க பக்கம். சில காரியங்கள்ல உங்குடைய நடவைக்கள் வந்து மத்தவங்க பாராட்டக்கூடிய வகையில இருக்கும். கார சூழ்நிலை வந்தாலும் ஒரு சிலர் வந்து வம்படியா உங்கள வந்து பாராட்டாம உங்கள சோதிக்கறதுக்கு நிறைய இடைஞ்சல்கள் கொடுப்பாங்க. அந்த இடத்துல உஷாரா இருந்துக்கோங்க. அதுபோல வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் சொந்த தொழில் செய்யக்கூடிய ஆண்களோ பெண்களோ எந்த தொழில் செய்தாலும் சரி. இந்த காலகட்டத்துல பெரிய முதலளை தவிர்த்துக்கோங்க. அதேபோல வாடிக்கல தான் உங்களுக்கு தெய்வம். சோ அவன்கிட்ட கடுமையா பேசாதீங்க. புதிய துறைகள்ல இறங்குறதுக்கு முன்னாடி தக்க ஆலோசனையும் வழிகாடுதலும் இருந்தா மட்டும் இறங்க. இல்லாட்டி இருக்கக்கூடிய தொழிலயும்
6:56 இருக்கக்கூடிய உத்தியோகத்தை மட்டும் பார்த்துக்கோங்க. தொழில்ல பங்குதாரர்களால உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சனை எதிர்ப்புகள் எல்லாம் சரியாகிடும். குறிப்பா தொழில் பொறுத்தவரைக்கும் இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டற உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேபோல யாருக்குமே பெரிய தொகையை கடனா கொடுக்க கூடாது. உத்தகத்தை பொறுத்தவரைக்கும் அலுவலகத்துல வேலை கொஞ்சம் அதிகமா இருக்கும். பணி சார்ந்த அதிகாரிகள் சக ஊழியர்கள் கொடுத்து எந்த ஒரு விமர்சனமும் நீங்க பண்ணக்கூடாது. உங்களை பத்தி மத்தம் பேசினாலும் அதை காதுல வாங்கிக்காதீங்க. திரும்ப சொல்ற அதுதான். கொஞ்சம் கோவத்தை தூண்டுற மாதிரியே சிலர் நடந்துப்பாங்க. முக்கிய ஆவணங்களை கவனமா கையாளுங்க. சிலருக்கு வந்து வெளிநாட்டுக்கு போகக்கூடிய வாய்ப்பு இருக்கு. வெளிநாட்டுல வேலை கிடைக்குது. அதுபோல வேற நிறுவனத்தில இருந்து புதிய வாய்ப்புகளும் வந்து சேரும். அது கரெக்ட்டா பயன்படுத்திக்கிட்டா உத்தமம். இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லணும் அப்படின்னா கிரக
7:42 நிலையை வைத்து இதுவரைக்கும் உங்குடைய களத்தர ஸ்தானத்தில இருக்கக்கூடிய சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்துக்கு போறார். மூன்றாம் பார்வையால தொழில் ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால பஞ்சம பூர்வ ஸ்தானத்தையும் பார்க்கிறாரு. இதனால எந்த ஒரு விஷயத்திலுமே நீங்க தனித்தன்மையோட செயல்படுவீங்க. உங்க குடும்பத்தில சூழ்ந்திருந்த பிரச்சனைகள் விலகி ஒரு தெளிவு போறக்கும். அதேபோல உங்க குறிகோள்கள் வந்து சுலபமா அடைஞ்சிருவீங்க. பண கஷ்டம் தீரும். பொது காரியங்கள்ல உங்குடைய நேரத்தை செலவிடுவீங்க. தாய்வழி உறவல் கிட்ட உங்களுக்கு நீங்க எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதேபோல வெளியூறு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவலுமே உங்களை வந்து சேரும். அது உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். குறிப்பா சமுதாயத்தில உயர்ந்தவனுடைய நட்பு
8:29 நெருக்கம் இப்ப கிடைக்கும். அதேபோல உங்களுக்கு எதிராக செயல்பட்ட எதிரிகளுடைய சதி திட்டங்களை தவிடு பொடியாகவீங்க. இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில அப்பப்ப கொஞ்சம் வயிறு தோல் சம்பந்தப்பட்ட உபாதிகள் வருங்க. அதனால ஆரோக்கியத்துல அக்கரை இருக்கணும். மத்தபடி ஒரு திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சட்ட பிரச்சனைகள் எல்லாம் பெருசாகாம பார்த்துக்கோங்க. வம்பு வழக்குகளை விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. விட்டு கொடுத்துட்டீங்க அப்படின்னாக்க அது முடிச்சு உங்களுக்கு சாதகமா மாத்திக்கலாம். உங்களை பத்தி வீண் பொருளை பேசுறவன் கிட்ட விலகி இருங்க உங்குடைய நுண்ணிய அறிவாள புதிய ஆற்றலை பெற போறீங்க குடும்பத்தாரோட விருந்து கேளிகள்ல பங்கேற்று சந்தோஷப்படுவீங்க குறிப்பா ஜூலை மாதத்தில இருந்து ஆண்டு இறுதி வரைக்கும் பொருளதரத்தில சிறப்பான வளர்ச்சி அடைவீங்க தனிப்பட்ட முறையிலயும் சரி கூடுதொழிலாக இருந்தாலும் சரி நல்ல நிலை ஏற்படும் உங்க
9:16 தெய்வ நம்பிக்கை பலப்படுது. பிறரை சார்ந்து நீங்க செய்யக்கூடிய காரியங்கள் பெருசா சிறக்காது தனித்து செயல்பட்டீங்க அப்படின்னாக்க பெருமை அடையக்கூடிய அளவுக்கு சிறப்பு உண்டு. அதேபோல தொழிலா இருக்கட்டும் உத்தியோகமா இருக்கட்டும். போட்டியளர்களை சமாளிப்பீங்க. கொடுக்கல் வாங்கல் விஷயங்கள்ல மட்டும் கவனமா செயல்பட்டுட்டீங்க அப்படின்னாக்க வெற்றி உங்க பக்கம்தான். குடும்பத்துல குதுகளம் நிறையும். உற்றார் உறவுக்காரன் கிட்ட பக்குவமா நடந்துக்கோங்க. அவங்குடைய ஆதரவை தக்க வச்சுக்கோங்க. செல்வாக்கு உயரும். இந்த காலகட்டத்துல பழைய வீட்டை வந்து பழுது பார்க்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஏன்னா சனிபகவான் அப்படினாக்கு பழமைங்க. சோ பழமையான வீடுங்கிறதுதான் அர்த்தம். அதனால பழைய வீட்ட வந்து புதுப்பிக்க வாய்ப்பு இருக்கு. அவசியம் இல்லாம பயணம் போறது தவிர்த்துக்கோங்க. ஷேர் மார்க்கெட் இது போன்ற துறைகள்ல அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. இதோட முக்கியமான முடிவுகளை வீட்டில
10:02 இருக்கக்கூடிய பெரியவங்களோ இல்ல நீங்க எடுக்கக்கூடிய முடிவுக்கு சம்பந்தப்பட்ட பெரியவங்கள் கிட்டயோ கேட்டு முடிவெடுங்க. அதேபோல கோப தாபங்களோட எந்த ஒரு முடிவு எடுக்கக்கூடாது. யோகா பண்ணுங்க. அதேபோல மூச்சு பயிற்சி பண்ணுங்க. இந்த காலகட்டத்துல உங்க ராசிக்குள்ள குருபகவான் இருக்காருங்க அதனால உற்சாகமா செயல்படுவீங்க உத்தியோக பணிகள்ல இருந்தீங்க அப்படின்னாக்க மேலதிகாரிடைய கோபத்துக்கு ஆளாகாம பார்த்துக்கோங்க சக ஊழியல்களுடைய ஒத்துழைப்பினால அனைத்து இடையூர்களையுமே தாண்டி ஜெயிச்சு காட்டிருவீங்க. சிலருக்கு வந்து அலுவலக ரீதியா வெளியூர் போறதுக்கான வாய்ப்பு அமையும். சிலருக்கு வந்து விரும்பவே தகாத இடத்துக்கு இடமாற்றமும் கிடைக்கும். மத்தபடி முயற்சி எடுத்தீங்க அப்படின்னாக்க உங்களுடைய கோரிக்கைகள் அனைத்துமே நிறைவேறும். அதுபோல வியாபாரம் பண்றவளுக்கு புதிய முயற்சிகளை இப்ப வந்து செய்யலாம். பலன் அடைவீங்க. அதே நேரம்
10:47 கூட்டாளி என்கிட்ட விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. கொடுக்கல் வாங்கல் விஷயமும் உங்களுக்கு சாதகமாதான் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கை அவசியம். புதிய திட்டங்களை செயல்படுத்தி வாடிக்களர்களை வந்து கவரக்கூடிய அமைப்பு இருக்கு. அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் புதிய பதிவுகள் கிடைக்கும். உங்குடைய அனைத்து வேலைகளையுமே சுறுசுறுப்பா செஞ்சு முடிச்சுப்பீங்க. அதே நேரத்துல தொண்டர்கள் வந்து உங்களை வந்து அலட்சியப்படுத்துவாங்க. அந்த நேரத்துல பொறுமை அவசியம். இதே இடத்துல கலைத்துறைக்கவளுக்கு அதிக முயற்சிக்கு அப்புறமா புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகருடைய ஆதரவு கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவி செய்ய மாட்டாங்க. அதனால யாரையும் நம்பிட்டு இருக்க வேணாம். இதோட பொறுப்போடையும் பொறுமையோடையும் ஒவ்வொரு வேலையும் நீங்க செய்தீங்க அப்படின்னாக்க வெற்றி நிச்சயம். பெண்மணிகளை பொறுத்தவரைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆடம்பர
11:33 பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீங்க. கணவர் கிட்ட விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. அவருடைய அன்பை எப்படி தக்க வச்சுக்கணுமோ அதை பாருங்க. குடும்பத்துல சுபகரியங்கள் நடத்த வாய்ப்பு இருக்கு. படிக்கக்கூடிய மாணவ மணிகளுக்கு வந்து படிப்புல முழுமையான கவனத்தை செலுத்துனீங்க அப்படினாக்க நல்ல மதிப்பெண்களை பெற முடியும். படிப்பை தவிர வேற எதையும் நினைக்க கூடாது. அத வந்து மனசுல வச்சுக்கோங்க. பொதுவா சொல்றேன் ஒரு விஷயம் மட்டும் நோட் பண்ணிக்கோங்க. இந்த சனி பெயிற்சிங்கறது ஒரு சில விஷயங்கள்ல உங்களை கவனமா செயல்படக்கூடிய வகையிலயும் கொஞ்சம் எச்சரிக்கை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் உங்க உழைப்பை சோதிக்க கூடிய வகையிலும் வாய்ப்புகள் அமையும். ஆனா எல்லா இடங்களலுமே உங்குடைய திறமைகள் வெளிப்படும். தடைபட்ட ஊதிய உயர்வு இடமாற்றம் பதவி உயர்வு எல்லாம் கைகூடி வரும். நீங்க இழந்த பெருமைகள் எல்லாமே திரும்ப கிடைக்கும். உன்னுடைய வாக்குல மட்டும் நிதானம் தேவை. அதாவது என்ன
12:19 பேசுறோம் எது பேசுறோம். நம்ம இதை சொன்னா நம்மளால வந்து செய்ய முடியுமா அதுபோல சரிங்களா இல்லங்கள்ல இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கை துணைக்கிட்ட உங்களுக்கு இருந்து வந்த பிரிவுகள் நீங்கும். பணவரவு அதிகமாகும். அதே சமயம் செலவு இருக்கும் ஆனா சுப செலவு. வாரிசுகளால பெருமை வந்து சேரும். தன்னிச்சியா முடிவெடுக்கறத தவிர்த்துக்கோங்க. வாழ்க்கை துணையுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்க. செய்யக்கூடிய தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும். அது தொடர்பான நேரான செயல்பாடு ரொம்ப முக்கியம். இதை எடுத்து அரசும் சரி, அரசியல் சார்ந்தவங்களுக்கும் சரி ஆதரவு அதிகமாகும். புதிய பதவிகள் பொறுப்புகள் கௌரவம் ஏற்படும். ஓகேங்களா இது கலைத்துறையில் இருக்கவங்களுக்கு அரசு வழி பாரட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். ஆனா வேண்டாத சகவாசத்தை விட்டு ஒளிக்கணும். நீங்க தேடாமலே வாய்ப்புகள் வந்து சேரும்.
13:05 ஆரோகத்தை பொறுத்தவரைக்கும் நரம்பு தூக்கமின்மை இந்த உபாதிகள் எல்லாம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு கொஞ்ச நேரமாவது தினமும் உடற்பயிற்சி பண்ணுங்க அதேபோல ராகவேந்திரர் வழிபாடு உங்க வாழ்க்கைய வந்து ரம்மியமாக்கும் அது நோட் பண்ணிக்கோங்க இதோட இந்த பதிவை நீங்க பார்த்து முடிச்சதுக்கு அப்புறம் ஏதாவது ஒரு நாள்ல குடும்பத்தோட போயிட்டு குலதெய்வத்துக்கு நீங்க எந்த மாதிரி வழிபாடு செய்யணங்களோ அத வந்து வழிபாடு செஞ்சிுட்டு வந்துட்டீங்க அப்படின்னா உங்குடைய வீடுகள்ல் சந்தோஷம் நலைக்கும் மேன்மை உண்டாகும் தெய்வ அனுகிரகம் மேம்படும் இதோட அனுமன் வழிபாடு சனிக்கிழமை தோறும் ஆஞ்சிய பெருமான வழிபாடு செய்தீங்க அப்படினாக்க சிம்மத்திற்கு இன்னும் பலம் சேருங்க மனதளவிலும் சரி உடல் அளவிலயும் சரி இதுல அடரா அஷ்டம சனியோ என்ன நடக்க போகுதோ எது நடக்க போகுதோன்னு பயந்துட்டு இருக்க ஒரு
13:51 விஷயம் மட்டும் சொல்றேன் இந்த அஷ்டம சனி பெயிற்சிங்கறது சங்கடத்தை கொடுக்கும்னு நினைச்சிட்டு இருக்கீங்களா ஆனா கிடையாது விபரீத ராஜயோகத்தையும் கொடுத்துரும். வேலையில கூட்டு தொழில்ல திடீர் லாபத்தை எதிர்பாராத மாற்றங்களை கொடுத்துரும். குருவுடைய பார்வை வந்து விழுகுதுங்க. அதனால அஷ்டம சனியுடைய தாக்கம் அப்படிங்கறது பெருசா உங்களுக்கு இருக்காது. சரிங்களா சிக்கல்கள் எல்லாமே வந்து சரியாகும். வருமானம் அதிகமாகும். குறிப்பா இந்த காலகட்டத்துல அபரிவிதமான லாபம் கிடைக்கும். ஓகேங்களா ஆரோக்கியத்தை மட்டும் கொஞ்சம் கவனமா வச்சுக்கணும். உத்தியோகமாட்டும் தொழிலா இருக்கட்டும் நீங்க நேர்மைய கடைபிடிச்சிட்டீங்க அப்படின்னா எந்த ஒரு சிக்கலும் வராது. ஆனா குறுக்கு வழி ஏதாவது தொட்டுட்டீங்க அப்படின்னா சிக்கல்கள் உண்டு. திடீர் வளர்ச்சியும் இருக்கு திடீர் ஆதாயமும் கிடைக்கும். ஆனா அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்க. ரிஸ்க வந்து இத புதுசா நான் பண்ண போறேன் அப்படில்லாம் பண்ண வேணாம்.
14:37 இயல்பான செயல்பாடுகள்ல இருந்தாலே சரிங்க அதுவே உங்களுக்கு மேன்மைய கொடுத்துரும். சோ ஒட்டுமொத்தமா இந்த சனி பெயிற்சி 2026ல உங்களுக்கு மேன்மையை தான் கொடுக்க போகுது. நீங்க செய்ய வேண்டிய வழிபாடுகள்ல ஒரு முறை காலகஸ்தி போயிட்டு வழிபாடு பண்ணிட்டு வர்து சிறப்பு. இதோட ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் சிம்மராசிக்காரங்கள துர்க்கை அம்மனை வழிபாடு செய்றது ரொம்ப நல்லது. குறிப்பா வந்து எலுமிச்சம் பழத்துல வந்துட்டு தீபம் ஏத்துறது. துன்பங்களை தூக்கி தூர எரிபவள்தான் துர்க்கை. அதேபோல துன்பத்தில வாடக்கூடியவங்களுக்கு கை கொடுத்து தூக்கி விடுபவள் தான் துர்க்கை. சோ அமன் வழிபாடு உங்களுக்கு நன்மை பயக்கும். ராகு கேது வழிபாடு ஓகேங்களா அதாவது கோளார் பதிகத்தை கேட்டுட்டே இருந்தீங்க அப்படின்னாக்க மேன்மை உண்டாகும். சோ எப்படி பாத்தாலும்
15:22 சரி திரும்பவும் சொல்றேன். இந்த அஷ்டம சனி காலம்ங்கறது உங்களுக்கு பாதிப்பை கொடுக்காது. உங்களுக்கான பாதைகளை வந்து சீர்பண்ணிதான் கொடுக்கும். பயப்பட வேண்டாம். சரிங்களா இந்த பதிவு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணிருங்க. நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. மேலும் பிடிக்கனாக்க பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. கூடிய விரைவுல உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை நம்ம வந்துவாட்ல நீங்க பார்த்துக்கலாம். ஆன்லைன்லயே வந்துட்டு நீங்க அப்பாயின்ட்மென்ட் போட்டுட்டு உங்களுக்கான சந்தேகங்கள் உங்களுக்கு ஆன்மீக சந்தேகம் இருக்கா உங்குடைய ஜாதகத்தில ஏதாவது கேள்விகள் இருந்தாலும் சரிங்க பார்த்துக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு.