0:00 உலகெங்கிலும் உள்ள வில்லையும் அம்பையும் தனது ராசி சின்னமாக கொண்ட தனுசு ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். பொதுவா நீங்க யாருங்க நீங்க நம்பிக்கையோட வாழ்றவங்க என்ன வேணா நடக்கட்டும். அட அந்த வானமே இடிஞ்சு தலையில கூட விழுந்துட்டு போகட்டுமே நம்மளால மீண்டு வர முடியும். இந்த ஒரு நம்பிக்கை மட்டும்தான் நம்ம மூச்ச புடிச்சு நிறுத்திருக்கு. இல்லன்னா என்னைக்கோ போய் சேர்ந்திருப்போம். அதாவது ஒரு மனுஷனுக்கு கஷ்டம்ங்கிறது எப்பயாச்சு வரலாங்க. எப்பயாச்சுன்னா இருந்துட்டு கூட போடுமே டே பை டே கூட கஷ்டங்கள் இருக்கட்டும். ஆனா இவ்வளவு பெரிய கஷ்டம்ல்லாம் வரக்கூடாது. தட்டு தடு மாதிரி எழுந்து நிக்க கூட முடியாத அளவுக்கு அடி மேல அடி விழறது. அப்படா இன்னைக்கு ஒரு நாள் ஓகேன்னு நினைக்கிறதுக்குள்ளயே
0:47 கஷ்டம் வரும். அப்படிதான். இப்போ ரொம்ப கஷ்டப்பட்டு ஏதாவது ஒரு வேலையை புடிச்சு அப்பாடான்னு உட்காரும். ஆனா அப்பதான் பெருத்த இடி அதாவது மழையும் புயலும் ஓங்கி அடிச்சா எப்படி இருக்கும் அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை வாழ்க்கையில பேரிடியா சந்திச்சிருப்பீங்க விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இது நாள் வரைக்கும் வாழ்க்கைங்கிறது ரொம்ப வெறுத்து போன மாதிரிதான் இருக்கு அதாவது வாழ்க்கையில ஒரு பிடிமானம் வேணுங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் அந்த அன்பா ஒரு சாப்பிடியா நீ நல்லா இருக்கியா இப்படி கேட்கும்போது ஏதாவது உறவுகள் வந்து நமக்கு வேணும் இல்லையா ஆனா சிறு சிறுவயதில இருந்தே நிறைய கஷ்டங்களை பார்த்திருப்பீங்க. உங்களுக்கும் நீங்களே பார்த்துக்கிட்டு மத்தவங்களுக்கும் நீங்களே செய்யற மாதிரி. மத்தவங்களுக்கு வழி காட்டுதலா இருக்கீங்க. ஆனா உங்களுக்கு
1:33 வழி அப்படிங்கறது வழியா மட்டும்தான் இருக்கு. புரியுதுல்ல நான் என்ன சொல்றேன்னு பாதை தெரியல. பாதை காட்ட ஆள் இல்ல ஆனா காயப்படுத்துறதுக்கும் கஷ்டப்படுத்ததுக்கு மட்டும் ஆட்கள் நிறைய உண்டு உங்களுக்கு. கைதட்டி வேடிக்கை பார்க்க ஆட்கள் உண்டு. கை கொடுத்து தூக்கிவிட ஆட்கள் கிடையாது. இதுதான் தனுஷுடைய வாழ்க்கை நிலை. நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு பொருத்தமாக இருந்ததுனா தனுசு ராசி தனுசு லக்னம் தனுசு ராசில கூட ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் இதுபோல கஷ்டங்களை அனுபவிச்சிருப்பீங்க இனி வரக்கூடிய காலங்கள்ல் ஏதாவது மாற்றம் வருமா நானும் எந்த அளவுக்கு தாங்க போராடுறது என்னைக்காச்சு எனக்குன்னு ஒரு அதிஷ்டம் வந்து சேராதா ஏதாவது யோகம் எனக்கு நடக்காதா எதிர்பார்ப்பு இருக்கு இல்லையா தெய்வ அனுகூலம் என்னதான் ஆச்சு எனக்கு
2:19 வாழ்நாள் முழுது என் தலையில வந்து கஷ்டப்படு எழுதி ஆரம்பிச்சிருக்காங்களா இதெல்லாம் நமக்கு கேள்விகளா இருக்கு இது வந்து எல்லாருக்கும் இருக்க கேள்விதான் நான் வந்து தனுஷுக்கு மட்டும் இருக்கலாம் சொல்ல எல்லா ராசிகளுக்குமே நமக்கு கேள்வி இருக்கு ஆனா தனுஷுடைய கேள்வி என்ன தெரியுமா நான் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு அதுக்காக கடுமையா உழைக்கிறேன் சொல்ல போனாக்க என்னுடைய உழைப்புக்கு நான் உயர்வை தேடி போகக்கூடிய இந்த தருணத்துல கூட மத்தவங்களுக்குமே நான் வழிகாட்டுதலா இருக்கேன் மத்தவங்களுக்கு உதவிகரமா இருக்கேன் எதுவுமே தப்பு தண்டா பண்ணது கிடையாது நேர்மை நியாயம் கடவுள் உங்களுக்கு கட்டுப்பட்டுதான் வாழ்ந்துட்டு இருக்கேன் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்னு யோசிக்கிறீங்க உண்மைதான சரி இப்படி இருக்கக்கூடிய உங்களுக்கு ஒரு எதிர்பார்ப்புக்கு
3:04 நீங்க எதிர்பார்த்த ஒரு நாள் அதிஷ்டம் வருமான்னு யோசிச்சிருப்பீங்க இல்லையா இப்ப சொல்றேன் தீப திருநாள் அந்த நாள்ல இருந்து உங்களுக்கு வாழ்க்கையே ஒட்டுமொத்தமா இப்ப என்னென்ன கஷ்டங்கள் இருக்கும் என்னென்ன தொல்லைகள் இருக்கும் என்னென்ன விஷயங்களை நீங்க மாத்தணும் இப்படில்லாம் இருந்தா என் வாழ்க்கை சிறப்பா இருக்கும் யோசிச்சீங்களோ அது எல்லாமே கைகூடி வரப்போகுது எப்படிமா நீ சொல்ற ஒரு யோகத்தினால சொல்லப்போனா ஒருத்தங்குடைய பார்வையினால ரெண்டு பேர் நேருக்கு நேர ஒருத்தர் ஒருத்தர் பாத்துக்கறாங்கப்பா அதனால தனுசு ராசிக்கு யோகம் வேலை செய்யுது என்ன யோகம் யார் யார பார்த்துக்கறா சொல்லட்டுமா வாழ்க்கையில நிறைய சோதனைகளை நீங்க பார்த்துட்டீங்க கடந்த மூன்று ஆண்டுகளா சும்மா இல்ல எத்தனை
3:50 தடைங்க சொல்லுங்க நாளைக்கு நல்லது நடக்குமா நினைச்சு நிக்கறீங்க ஆனா நாளை தினம் நமக்கு ஏமாற்றமா போகுது ஏமாற்றமா போனா அதாவது எதிர்பார்த்த விஷயம் நம்ம கைவிட்டு போனா கூட பரவாயில்ல ஆனா கஷ்டமா அது வருது இல்லையா வாழ்க்கையில பார்க்காத கஷ்டம் இல்ல படாத துன்பங்கள் இல்ல சிலருக்கு வேலையே இல்லாம கூட இருந்திருப்பீங்க வேலைல்லாம் போயிருக்கும் சிலருக்கு நம்பிக்கை துருகம் நடந்திருக்கும் சிலருக்கு உடல் அளவிலயும் சரி மனதளவிலயும் சரி ரொம்பவே வந்து கலைச்சி போயிட்டீங்க போரட முடியல இனி என்னடா வாழ்க்கை இருக்கு அப்படிங்கிற அளவுக்கு கூட வாழ்ந்துட்டீங்க. ஆனா இனி அப்படி எந்த ஒரு நிலையுமே உங்களுக்கு இருக்காது. நீங்க எந்த ஒருவளாக இருந்தாலும் சரி. நீங்க எனக்கு தம்பியா இருக்கலாம், அப்பாவா இருக்கலாம், அம்மாவா இருக்கலாம், உடன்பிறப்புகளா இருக்கலாம் இல்ல சின்னவங்களா இருக்கலாம். தனுசு
4:37 ராசிக்காரங்க என்ன சொல்றேன்னா இது வரைக்கும் பட்ட கஷ்டங்கள் இனி உங்களுக்கு தொடராதுன்னு நான் சொல்றேன். ஏன்னா தீபாவளி நாளே உங்க வாழ்க்கை வந்து ஒளிர போகுது. இந்த தீபாவளி தனுசுக்குதான். பெரிய சரவடியா போட்டு ஆரம்பிங்க. ஏன்னா 200 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனும் குருவும் சேர்ந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குறாங்க திருஷ்டினா என்னங்க பார்வை நம்ம என்ன சொல்லுவோம் கண் திருஷ்டி பட்டுடுச்சு அப்படின்னு சொல்லோம் அதாவது தப்பானவங்களுடைய கண்பார்வை அது வந்து கண் திருஷ்டின்னு சொல்றோம் இல்லையா ஆனா கேந்திர திருஷ்டி அப்படிங்கறது வந்து யோகம் குருவும் சூரியனும் நேருக்கு நேர் பார்க்கிறது உங்களுக்கு யோகமா செயல்பட போகுதுன்னு சொல்றேன் இது உங்க வாழ்க்கைக்கு எப்படி தெரியுமா இந்த ஒளிங்கறது உங்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய இருளை முழு முழுசா விரட்ட
5:22 போகுது. இது சாதாரண யோகம் இல்ல. தனுசு ராசிக்காரங்க. உங்களுடைய எழுச்சியின் தெய்வீக வரம் நீ எழுந்து வரதுக்கு தெய்வம் கொடுத்த வரம்தான் இந்த யோகம். நீங்க ஒரு நேரம் இல்லன்னா ஒரு நேரம் நினைச்சு பாத்திருப்பீங்க. ஏடா அது நம்மனவங்களா நம்மள விட்டு பிரிஞ்சு போறாங்க. துரோகம் பண்ணிட்டு போறாங்க. வேலை சரியா போக மாட்டேங்குது தொழில் சரியா போக மாட்டது மனசுல வந்து நிறைய குழப்பங்களை வச்சிருப்பீங்க. இதெல்லாம் ஒரு காரணத்தினாலதான் நடந்துச்சு. ஏன்னா உங்க ராசியிலேயே குரு ஒரு பெரிய சோதனைய வச்சிருந்தார் அந்த சோதனை கூட குரு ஏன் கொடுத்தார் தெரியுமா உண்மையா உங்களுக்குள்ள ஒரு ஆற்றல் இருக்கு அந்த ஆற்றலை வெளிக்க வைக்கணும் அந்த ஆற்றலை வெளிக்கொண்டாந்தா மட்டும்தான் நீங்க பிரகாசிக்க முடியும்ன்றதுதான் இப்போ அந்த ஆற்றலுக்கு சூரிய பகவானுடைய ஒளியும்
6:07 சேருது கொஞ்சம் வெளிச்சம் இருந்துச்சு அந்த இடத்துல உங்களுக்கு எக்ஸாம்பிள் சொல்றேன் ஒரு இருண்டு ரூம் இருக்கு அதுல வந்து 0 பல்ப் போட்டோம் எவ்வளவு வெளிச்சம் வரப்போகுது? அதுவே நல்ல ஒரு எல்இடி பல்ப வாங்கி பிரகாசமா போட்டு விட்டா எப்படி இருக்கும்? அதுபோலதாங்க குரு தரக்கூடிய வெளிச்சமா இது நாள் வரைக்கும் உங்களுக்கு எப்படி வேலை செஞ்சாங்க ஒரு ஜீரோ வாட்ஸ் பல்ப் மாதிரி வெளிச்சம் கொடுத்துட்டு இருந்துச்சு. ஏதோ பொத்தாம் பொதுவா ஒரு வாழ்க்கைய உருட்டிட்டு இருந்தீங்க. இப்போ அந்த ரூமுக்கு வெளிச்சம் அத எல்இடி பல்ப் ஓட்ட மாதிரி உங்களுடைய வாழ்க்கைக்கு சூரிய பகனடைய ஒளி சேருது. சோ கேந்திர திருஷ்டி யோகம்ங்கறது உங்களுக்கு இப்படிதான். பிரகாசமா இருக்க போகுது வாழ்க்கை. இந்த யோகம் உங்களுக்கு எப்படி வேலை செய்யுதுன்னு சொல்லட்டுமா? சூரியன் தன்னுடைய பாவத்தில இருந்து குருவை நேரடியா பார்க்கிறார். இதாங்க கேந்திர திருஷ்டி யோகம். உங்க வாழ்க்கையில இதனால மூன்று முக்கிய துறைகள் ஜொலிக்க போகுது.
6:55 தொழில் உயர்வு உத்தியோக உயர்வு பொருளாதாரத்தில முன்னேற்றம் ஆன்மீக வெளிச்சம் இந்த மூணும் பிரகாசிக்க போகுது. சோ இதை பேஸ் பண்ணி தொழில்ல உத்தியோகத்தில பணம் எப்படி வரும்? தொழில்ல நீண்ட நாள் நீங்க காத்திருந்த பதவி இப்ப கிடைக்கும். சிலருக்கு சுய தொழில் தொடங்குறதுக்கான தைரியம் வரும். இதனால வரைக்கும் தட்டு தடு மாதிரி நின்னுருப்பீங்க செய்யலாமா வேணாமா எது தொடங்கனாலும் தடப்படுறது தாமத பறது. அத பாத்து நம்ம என்ன பண்ணுவோம் வேணாப்பா இது ஏதோ தடங்கள் ஆகுது நம்ம விட்டுடுவோம் அப்படின்ற மாதிரில்லாம் வந்துருப்பீங்க இப்ப வெளிநாட்டு வாய்ப்புகள் வருது ஆல்ரெடி தொழில் பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னாக்க புதுசா நிறைய கலைகளை தொடங்குறதுக்கான வாய்ப்பு இருக்கு ஒரு பிரான்ச் வச்சிருக்கேன் இன்னொரு பிரான்ச் ஒரு கடை வச்சிருக்கேன் இன்னொரு கடை திறக்கறதுக்கு பெரிய ஒப்பந்தங்கள்ல்லாம் வந்து சேரப்போகுது. எல்லாமே குருவின் ஆசீர்வாதத்தால உங்களுக்கு வந்து சேரப்போகுது. பணத்தின் ஒளி எப்படி இருக்கு? இதுவரைக்கும் சேமிக்கவே முடியாம
7:42 இருந்திருப்பீங்க. இப்ப பணம் கையில தங்கும். பழைய கடன்களை முழுசா அடைச்சிருவீங்க. புதிய வருமானம் உருவாகுது. பணம்ங்கிறது பல விதங்கள்ல உங்களுக்கு வந்து சேரப்போகுது. வீட்லயுமே ஒருத்தர் ரெண்டு பேர் சம்பாதிச்சிட்டு இருந்தா கூட வீட்ல பல விதங்கள்ல வருமானம் வரதுக்கான வாய்ப்பு இருக்கு. குடும்பம் செழிப்பா இருக்கும். இப்ப உங்க கையில பணம் வந்து இதுநாள் வரைக்கும் தங்கல. ஆனா இப்ப தங்குது. அத நீங்க எப்படி வந்து முதலீடு பண்ணனும் அப்படின்னா நிலம் வாங்க வீடு வாங்க இதெல்லாம் உங்களுக்கு நீண்ட கால லாபத்தை கொடுக்கும். அதேபோல கல்வி சார்ந்த தொழில் டிஜிட்டல் துறை இதெல்லாம் உங்களுக்கு நிச்சய வெற்றியை கொடுக்கும். ஓகேங்களா பகிர்ந்து முதலீடு பண்ணுங்க. அதாவது ஒட்டுமொத்த பணத்தையும் ஒரே இதுல வந்து இன்வெஸ்ட் பண்ணாம பிரிச்சு பிரிச்சு போடுங்க. அது ஒரு கூட்டு தொழில். ஆனா எதை செஞ்சாலும் கவனமா செய்யணும். நிலம் வாங்க வீடு வாங்க என்ன வேணா பண்ணுங்க. தொழில் ரீதியா ஒரு பணத்தை கொண்டு போய் போடுறீங்க அப்படின்னா ரொம்ப கவனம் தேவை. ஆனா தனுசு
8:27 ராசி பொறுத்தவரை கொடுக்கல் வாங்க செட் ஆகாது. இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பு கொடுக்காது. சூரியனும் குருவும் பொறுத்தவரைக்கும் வரக்கூடிய பணத்தை உங்களுக்காக பயன்படுத்த சொல்றாங்க. சரிங்களா தவிர்க்க வேண்டிய விஷயம். அட்டகாசமா ஆடம்பரமா செலவு வரும். நீங்களே வந்து வம்புக்காக செய்வீங்க. வீம்புக்காக செய்வீங்க. அது செய்யக்கூடாது. எவன் உங்களுக்கு வந்து எப்படி வேணா வந்து இது பண்ணட்டும். அவனுக்கு வந்து மூக்கு உடையணும் நான் இவ்வளவு பெருமையா இருக்கேங்கற மாதிரி காட்டிக்கணும். அப்படி எல்லாம் போனோம்னாக்க இருக்கறதும் போயிடும். ஓகேவா அதேபோல பழைய கடன்களுக்கு அத அடைக்கணும்ன்னு சொல்லிட்டு புதுசா கடன் வாங்க கூடாது. கொஞ்சம் பொறுமையா சமாளிங்க பணம் வருது. ஓகேவா அதேபோல நம்பிக்கை இல்லாத பங்குகள்ல பணம் வைக்கிறது. நான் முன்னாடி சொன்னேன். எதுல முதலீடு பண்ணனும் எப்படி முதலீடு பண்ணனும் எந்த பங்கீடுல நம்ம வந்து வாங்கி வச்சோம்னாக்க நமக்கு லாபம் உண்டு. இந்த திட்டமிடுதல் கண்டிப்பா
9:12 இருக்கணும். ஓகேவா இது வந்து பணத்தை நீங்க கையாளக்கூடிய முறை. அடுத்ததா இந்த யோகத்தினால உறவுகள் குடும்பம் காதல் இதுல எப்படி இருக்கும் குடும்பத்தில இருந்த மன கசப்புகள் கரியுது. தம்பதிகளை பொறுத்தவரைக்கும் ஒரு புதிய உறவு திரும்ப வருது. அது திருமணத்துக்காக காத்துட்டு இருந்தீங்க. ஆண்களா இருக்கட்டும் பெண்களா இருக்கட்டும். இது ஆல்ரெடி திருமணமாகி டிவோர்ஸ் ஆயிட்டோமா மறுமணத்துக்கு வரன்னு பாத்துட்டு இருக்கா திருமண யோகம் மிக வழுவா இருக்குங்க. இதனால நீங்க விருப்பப்பட்ட மாதிரியே வாழ்க்கை துணை அமையும். அதேபோல காதல் உறவுகள்ல இருந்த தவறுகள் மன்னிப்பு பெறும். புரிதல் உருவாகும். விரிஞ்சு போன காதல் உறவு கூட இப்போ ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கு. காதல் உறவால அந்த காதல் திருமணம் இப்போ கைகூடி வருது. குறிப்பா இருதருப்பு வீட்டாருடைய சம்மதத்தோட நடக்கும். ஆல்ரெடி திருமணமானவர்களுக்கு உங்களுடைய பிள்ளைகள் கிட்ட மகிழ்ச்சி நிறைந்த உறவு கிடைக்கும். இதை அடுத்து வெளிநாடு மற்றும் சமூக
9:58 உறவுகள் இந்த யோகத்தினால எப்படி இருக்கு? வெளிநாடு தொடர்பான வேலைகள் கல்வி வாய்ப்புகள் உறுதி சமுதாயத்தில உங்குடைய பெயர் உயர்வுக்கு போகுது. உங்குடைய பெயரும் புகழும் வந்துட்டு ஒளிர போகுது. அரசியல் கல்வி கலைத்துறையில் இருக்கறவங்களுக்கு பெரிய ஆதரவும் புகழும் வந்து சேரப்போகுது. இது இந்த யுகத்தினால ஆரோக்கியம் எப்படி இருக்கு அப்படினாக்க உடல் வலிமை தூக்கமின்மை மனழுத்தம் இதெல்லாம் குறைய போகுது. சூரியனை நோக்கி அனுதினமும் சூரிய நமஸ்காரம் செய்தீங்கன்னா ஆரோக்கியத்தில இருந்து மேம்பாடு பார்த்தரலாம். ஏதாவது நோய் நொடிகள் இருந்தாலும் அது சுத்தமா விலகி போகும். ஓகேங்களா அதேபோல வியாழக்கிழமைல மஞ்சள் மஞ்சள் நிற ஆடைகளை பயன்படுத்துங்க அதேபோல நெத்தியில மஞ்சளை வந்துட்டு திருநீர் போல இட்டுக்கோங்க சரிங்களா பெண்களா இருக்கீங்க அப்படின்னா மஞ்சள் நேரத்தில இருக்கக்கூடிய பூக்களை தலையில சூடிக்கிறது சிறப்பு. அதேபோல வியாழைக்கிழமையில விரதம் இருந்து
10:44 குருபகவானுக்கு நவகிரகம் வெற்றக்கூடிய குருபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமோ அல்லது நெய்தீபமும் ஏற்றி வழிபாடு செய்யுங்க. கொண்ட கடலையும் மாலையிட்டு போடுங்க. உங்களுக்கு ஆன்மீக ஆற்றல் பெருகும். தினமும் காலையில எழுந்த உடனே ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி ஓம் குருவே போற்றி போற்றி சூரிய பகவானை பொறுத்தவரைக்கும் 11 முறை அவருட நாமத்தை சொல்லுங்க குருபகவானுக்கு ஒன்பது முறை சொல்லுங்க இதோட தனுசு ராசி சேர்ந்த விவசாயிகளுக்கு கூலி விலை செய்றவங்களுக்கு விவசாய பொறத்தவரைக்கும் மழை கடைசி நேரத்தில் உதவி செய்யும் நிலத்தின் உற்பத்தி அதிகமாகும். கூலி விலை செய்றவங்களுக்கு மேல் பதவிக்கு செல்ல வாய்ப்பு வரும். மேல் அதிகாரிகிட்ட பாராட்டு கிடைக்கும். என்னடா இது நம்ம செய்யக்கூடிய வேலைக்கு வருமானமும் இல்ல உயர்வும் இல்லைன்னு யோசிச்சிருப்பீங்க. ஆனா இப்போ நீங்களே ஆச்சரியப்படக்கூடிய
11:31 அளவுக்கு உயர்வு வந்து சேரும். அடுத்து அரசியல்வாதிகள் கலைஞர்கள் தொழில்திர்கள் அரசியல்வாதிகளுக்கு மக்கள் நம்பிக்கை கூடுதுங்க ஓகேங்களா நல்ல பிரபலமாக போறீங்க. உயர் பதவிகள் கிடைக்கும் உங்களுக்கு பொருத்தமான பொறுப்புகளை கொடுப்பாங்க. மேல இடத்தில உச்சபட்ச பேரும் புகழையும் அடைவீங்க. இதுவே கலைத்துறையில இருந்தீங்கனாக்க பெரிய வாய்ப்புகள் வருங்க. பாரின் கண்ட்ரிக்குல்லாம் போயே புரோக்ராம் பண்ற அளவுக்கு வெளிநாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பு அமையும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதுவே தொழில் அதிபர்களை பொறுத்தவரைக்கும் நீண்ட நாள் வாடிக்களர்கள் திரும்ப வருவாங்க. வியாபாரம் லாபத்தை நிலைநிறுத்தும். பலவழங்கு லாபத்தை பார்ப்பீங்க. இதோட இந்த யோகத்தை முழுமையா நீங்க அனுபவிக்க செய்ய வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? ஒவ்வொரு வியாழக்கிழமையும் பசுவுக்கு பச்சை புல் கொடுங்க. அகத்திக்கரை கொடுத்தாலும்
12:16 சிறப்பு. அதேபோல வியாழக்கிழமைல அந்த கொண்டை கடலை சொன்னேன் இல்லைங்களா அந்த கொண்டைக்கடலையும் பிளஸ் வந்து வெல்லம். இது இரண்டையும் சேர்த்து பசுவிற்கு உணவாக கொடுங்க. அதேபோல மாதத்துக்கு ஒரு முறையாவது ஷண்முகன் கோயிலுக்கு அதாவது முருக பெருடைய கோவிலுக்கு போயிட்டு தீபம் ஏத்தி வழிபாடு செய்யணும். அதடைய மனசை புண்படாம பார்த்துக்கோங்க. ஏன்னா மத்தவங்க மனசு புண்பட்டுட்டா குருவின் கிருபை வந்து குறைஞ்சிடும். அது குருவுடைய அருள் குறைஞ்சிரும். சோ மத்தவங்க மனசு புன்படாம நடந்துிட்டுனாக்க குருவினுடைய அனுக்கிரகம் பரிபூரணமா கிடைக்கும். இதோட ஏழைகளுக்கு கல்விக்கு உதவி பண்ணுங்க. அதான் உங்க வாழ்க்கைக்கு யோகத்தை முழுமையாக்கும். இதோட நீங்க செய்ய வேண்டிய ஆன்மீகம் மற்றும் தெய்வ வழிபாடு தனுசு ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் ஆன்மீக உணர்வோட பிறந்தவங்க நீங்க. நிறைய
13:03 ஆன்மீகத்தின் வழிதான் வேலை செய்வீங்க. கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழக்கூடியவங்க. இந்த யோகம் வந்து அது வந்து இன்னும் மேன்மைப்படுத்துது. ஓகேவா தினசரி நீங்க செய்ய வேண்டிய வழிபாடு சூரிய நமஸ்காரம் வியாழக்கிழமையில குருபகவான் வழிபாடு சனிக்கிழமையில சனி பகவான் வழிபாடு. அனுதினமும் காலை மாலை வீட்டில தீபம் ஏற்றி வழிபாடு செய்யும். நீங்க பார்க்க வேண்டிய தெய்வம் பாத்தீங்கன்னாக்க குரு தக்ஷிணாமூர்த்தி ஞானத்தின் தெய்வம். வெங்கடேச பெருமாள் பொருளாதாரத்துக்கு செழிப்பு தரக்கூடியவர். சனிபகவான் உழைப்புக்கு உண்டான பலனை கொடுக்கக்கூடியவர். இந்த மூன்று தெய்வங்களையும் நீங்க பார்க்க வேண்டிய தெய்வங்கள். நீங்க தரிசிக்க வேண்டிய கோவில்கள்னு பார்த்தோம்னாக்க திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவில், திருப்பதி வெங்கடாசலபதி, ஆலங்குடி குருபகவான், தஞ்சை பெரிய கோவில் எதுக்காக சூரியனுடைய ஆற்றலுக்காக. சோ இந்த நான்கு கோவில்களுக்கும் புண்ணிய ஸ்தலங்களுக்கும்
13:49 போயிட்டு வர்து உங்களுக்கு கூடுதல் சிறப்பு. சோ இப்பவரைக்கும் பார்த்த இந்த யோகத்துடைய பலன்கள்ங்கறது தனுசு ராசிக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களாக நீங்க உடைஞ்சு போய் இருந்தீங்க. ஆனா இந்த தீபாவளி உங்களை வந்து மீண்டும் எழுப்ப போகுது. இதுவரைக்கும் தூங்கிட்டா இருந்தீங்க அப்படி இல்ல கஷ்டத்துல இருந்தீங்க எந்துச்சு நிக்க கூட முடியல அடி மேல அடி இடி மேல இடி எங்க போனாலும் கஷ்டம் எங்க போனாலும் நஷ்டம் இப்படி இருந்தீங்க ஊரு விட்டு நாடு விட்டு நகரம் விட்டு போகக்கூடிய அளவுக்கு ஏன் சொல்லப்போனா உலகத்தை விட்டு போக கூட ரெடியா இருந்திருப்பீங்க சில நேரங்கள்ல என்னடா வாழ்க்கை அது என்ன போய் பண்ண முடியும் போ அப்படிங்கற மாதிரில்லாம் யோசிச்சிருப்பீங்க ஆனா ஏதோ ஒரு விதத்துல தெய்வ அனுகூலத்தால வாழ்க்கை இப்பவரைக்கும் ஒரு பிடிமானம் இல்லாம தட்டு தடு மாதிரி உருண்டுட்டு இருக்கு. இப்போ இந்த தீபாவளி
14:36 உங்கள பிடிச்சு நிறுத்தி இதுவரைக்கும் பட்ட கஷ்டத்துக்கு இப்ப நான் உன் கை மேல பலன் கொடுக்கிறேன் நல்லா இரு அப்படிங்கிற மாதிரி சில வாய்ப்புகள் உங்க வாசப்படியில நிக்குது. சோ தீப திருநாள்ல இருந்து உங்க வாழ்க்கை ஒளிர போகுது நீங்க பிரகாசிக்க போறீங்க உங்க மனசு ஒளியாய் மாறும் உங்க வாழ்க்கை ஒழுங்காகும் கனவுகள் நிஜமாக மாறும். இந்த கேந்திர திருஷ்டி யோகம் உங்க கண்ணீரை ஒளியாக மாற்றக்கூடிய பரிசா வந்து சேருது. சரிங்களா இதெல்லாம் தாண்டி இன்னும் ஒரு சில விஷயங்களை சொல்லட்டுமா தனுசு ராசிக்காரங்களே இந்த கேந்திர திருஷ்டியோகம் உங்க வாழ்க்கையில மறைந்திருக்கக்கூடிய அதிர்ஷ்டத்துடைய பகுதி நீங்க நினைச்சீங்களா இந்த யோகம் சூரியனும் குருவுடைய பார்வை மாதிரிதாங்க ஆனா அதுக்குள்ள ஒரு ஆழமான ரகசியம்
15:23 இருக்கு. இந்த யோகம் உங்க வாழ்க்கையில மூன்று முக்கியமான கதவுகளை திறக்க போகுது. இந்த மூன்று கதவுகள்ல ஒன்னு நீங்க தாங்க திறக்கணும். ரெண்டாவது விதி திறக்கும். மூன்றாவது தெய்வம் திறக்கும். முதல் கதவு உங்க மனநிலை நீங்க நினைச்ச மாதிரி உங்க வாழ்க்கை மாறணும். இந்த யோகத்தால எல்லாமே பாசிட்டிவா நடக்கும். ஆனா ஒவ்வொரு நாளும் காலையில எழுந்த உடனே நீங்க மனசார ஒரு விஷயத்தை சொல்லணும். குருவை மனசார நினைச்சுக்கிட்டு இன்னைக்கு எனக்கு குருபகவானுடைய அருள் உண்டு. எனக்கு எல்லாமே ஈசியா நடக்கும். எதுவும் எனக்கு கஷ்டம் இல்லை தெய்வ அனுகூலம் எனக்கு பரிபூரணமா இருக்குன்னு சொல்லுங்க. இதுதான் உங்குடைய கதவை திறக்கூடிய தங்கச் சாவி. ஓகேவா இரண்டாவது கதவு உழைப்பின் ஆற்றல். தனுசு ராசிக்காரங்க யாராலுமே தடுக்க
16:09 முடியாத அளவுக்கு உழைப்பாளிங்க. ஆனா கடந்த சில வருஷம் உழைச்ச உழைப்புக்கான பலன் இருந்துச்சா இல்ல இப்போ அந்த உழைப்புக்கு வட்டி சேர்த்து திரும்ப போகுது அதற்குண்டான பலன். நீங்க விடா முயற்சி பண்ணினா ஒரே நாளையே அதிசயம் நடக்கும். ஏன்னா அந்த யோகம் விடா முயற்சி வெற்றியகம் மாற்றக்கூடிய குரு ஆசீர்வாதத்தை கொண்டு வந்திருக்கு. மூன்றாவது கதவு தெய்வ நம்பிக்கை. தனுசு ராசிக்காரங்க பிறவில என்னது ஆன்மீகத்துக்கு சொந்தமானவங்க. நீங்க எப்பவுமே பிரார்த்தனை பண்ணிக்கிட்டே இருப்பீங்க. சோ குரு, சூரியன், தட்சிணாமூர்த்தி இந்த மூன்று தெய்வங்களையும் ஒன்று சேர்ந்து உங்களுடைய இனிமையான குரலால வேண்டி கேட்டுக்கிட்டீங்கன்னா எல்லாமே சிறப்பா நடக்கும். இதுக்கு எக்ஸ்ட்ரா பரிகாரம் சொல்லட்டுமா? முதல்ல குருவை கரெக்ட் பண்ணிடுவோம். குருபகவானை கரெக்ட் பண்ணனும்னாக்க மஞ்ச கலன ரொம்ப
16:54 பிடிக்கும். சோ மஞ்சள் நிற உடை அணிந்து ஓகேவா குரு பகவானையும் குரு தக்ஷிணாமூர்த்தியும் வழிபாடு செஞ்சிருவோம். குருபகவான் கிட்டையும் குரு தக்ஷிணாமூர்த்தி கிட்டையும் முன்னாடி போய் நின்னுகிட்டு ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தியே தக்ஷிணாமூர்த்தியே 108 முறை ஒரு மந்திரம் சொல்லி வழிபாடு செஞ்சுட்டு குருபகவானுக்கு முன்னாடி போய் நின்னுக்கிட்டு ஓம் குருபகவானே போற்றி போற்றி இந்த மந்திரத்தை 108 முறை வியாழக்கிழமை முடிஞ்சது முடிஞ்சா விரதம் இருக்கறது சிறப்பு அதாவது உபவாசம் உண்ணாமல் விரதம் இருக்கிறது அதேபோல சனிக்கிழமைல சனி பகவானுடைய கோவிலுக்கு போயிட்டு அல்லது நவகிரகங்களை வெற்றிக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு நல்ல கல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்க அன்றைய நாள்ல உங்களால முடிஞ்ச அளவுக்கு யாருக்காவது அன்னதானம் பண்ணுங்க குறிப்பா வீடு இல்லாதவங்களுக்கு எந்த உறவுகளாலயுமே
17:42 ஆதரவு இல்லாதவங்களுக்கு அது பெற்றோர்களால பிள்ளைகள் கைவிடப்பட்டிருக்கலாம் இல்ல பிள்ளைகளால பெற்றோர்கள் கைவிடப்பட்டிருக்கலாம் ரோடு சைடு வாழ்வாங்க இல்லையா அவங்க வாழ்வதற்கு உங்களால முடிஞ்ச உதவிகள் அதேபோல தீபாவளி இரவு வீட்டிலேயே குருபகவானை நினைச்சு குருபகவானுக்கு தீபம் ஏற்றி குருவுக்காக பிராத்தனை பண்ணுங்க. அந்த நேரத்துல நீங்க சொல்ல வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா சொல்ல வேண்டிய வார்த்தை என்ன தெரியுமா எனது கஷ்டங்கள் ஒளியாக மாறட்டும். என் உழைப்புக்கு குருபகவானுடைய அனுக்கிரகம் சேரட்டும். இதை சொல்லி வேண்டுங்க ஓகேங்களா இதை மட்டும் செஞ்சுட்டா அடுத்த ஆறு மாதங்கள் உங்க வாழ்க்கையில உண்டாகக்கூடிய அதிஷ்டம்ங்கிறது இந்த தீபாவளி சரவடி பட்டாசு மாதிரி டப்பு டுப்புன்னு வெடிக்கும். சிறப்பா இருக்கும். சரிங்களா
18:27 சோ எப்படி பார்த்தாலும் சரி இந்த யோகம் சிறப்பா உங்களுக்கு வேலை செய்யப்போகுது. திரும்ப சொல்றேன் வியாழைக்கிழமைல பசுவுக்கு பச்சைப்பொள் கொடுங்க சூரியனை நோக்கி அனுதினமும் வேண்டுங்க யாருடைய மனசும் புண்படாம பார்த்துக்கோங்க அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கை எப்படி ஒளியா மாறுதுன்னு முடிவா என்ன சொல்றேன் தெரியுமா நீங்க ஒளி மாதிரி மாற போறீங்க உங்குடைய குரலுக்கு மதிப்பு கிடைக்க போகுது உங்க உழைப்புக்கு பலன் வரப்போகுது இந்த கேந்திர திருஷ்டிய யோகம் உங்க வாழ்க்கையில ஒளியேற்றக்கூடிய தெய்வம் தந்த தீபாவளி பரிசு. நம்பிக்கையோட இருங்க. நீங்க இப்ப ஆரம்பிச்சா கூட இந்த பிரபஞ்சம் உங்க கூட ஓடி வரும். ஓகேவா சிறப்பா இருக்கலாம். இதுதாங்க உங்களுக்கு நான் தரக்கூடிய தீபாவளி பரிசு. சோ இந்த பதிவை நான் பேசும் பொழுது உங்களுக்கான
19:12 பலன்களை சொல்லும் பொழுது எனக்கே மனசுக்கு நிறைவா இருக்கு. இதை கேட்கக்கூடிய தனுசு ராசிக்குமே மனசுக்கு நிறைவு கொடுத்திருக்கும். ஒரு சிலர் கமெண்ட் பண்ணுவீங்க. நீங்க சொல்றது நல்லாதான் இருக்கு இதெல்லாம் நடந்தா சிறப்பா இருக்கும்னு சொல்லிட்டு கண்டிப்பா நடக்க போகுது. நீங்க அத அனுபவிக்கதான் போறீங்க. சோ இனி நமக்கான காலம் தொடங்கிருச்சு. நம்ம கூட நிறைய நேரங்கள்ல சொல்லி இருப்போம். என் யார்ட்ட வம்புக்காக சொல்லி இருப்போம். எனக்குன்னு ஒரு நேரம் வர அன்னைக்கு உன்ன வச்சுக்கிறேன் அன்னைக்கு உன்ன பாத்துக்கறேன் அப்படின்னு பேசி இருப்போம் இல்லையா நீங்க தாராளமா நீங்க சொன்னதெல்லாம் பழிக்க போகுது. எப்பவுமே தனுசு ராசி மத்தவங்கள குத்தி காட்ட மாட்டீங்க. மத்தவங்களை வீழ்த்தணும்னு நினைச்சிருக்க மாட்டீங்க. ஆனா உங்களை மத்தவங்க எதிரியாக நினைச்சிருப்பாங்க. நீங்க ஒழியணும்னு நினைச்சிருப்பாங்க. அவங்க எல்லாம் கை கட்டி வாய் பொத்தி ஓரமா நிக்கக்கூடிய அளவுக்கு உங்குடைய வாழ்க்கை நிலை சிறப்பா இருக்க போகுது. நீங்க ஓகோன்னு உச்ச நிலையில வாழ்க்கையை வாழ்ந்துதான் காட்ட போறீங்க. எப்படி எல்லாம் நீங்க ஒரு எதிரி முன்னாடி என்ட்ரி
19:59 கொடுக்கணும் எப்படில்லாம் வாழ்ந்து காட்டும்ு நினைச்சீங்களோ அதற்கான வாய்ப்புகள் வரப்போகுது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.