தனுஷ் - இந்த திசையில் தலை வைத்து படுத்தால் நீங்கள் கோடீஸ்வரர்தான் | vastu tips - Dhanusu 2025

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில் தனுசு ராசிக்காரர்கள் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் செல்வம் பெருகும், எந்த திசையில் படுக்கக் கூடாது, எந்த உறவுகள் நன்மை தீமை செய்யும், எந்த கோவிலுக்கு சென்று வந்தால் முன்னேற்றம் ஏற்படும், மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

  • தனுசு ராசிக்காரர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள்.
  • வடகிழக்கு திசையில் தலை வைத்து படுத்தால் செல்வம், கல்வி, குடும்ப சந்தோஷம் கிடைக்கும்.
  • தெற்கு மற்றும் மேற்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது.

தனுசு ராசியின் உருவாக்கம்

பழைய புராண கதைகளின்படி, மது கைடபன் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவின் தவத்தை கலைத்து, அவர் வாயிலிருந்து வந்த வேதங்களை கடலில் மறைத்து வைத்தனர். இதனால் உலகம் இருண்டு, தர்மம் அழியும் நிலை ஏற்பட்டது. தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அயகிரிவர் அவதாரம் எடுத்து, அசுரர்களை கொன்று வேதங்களை மீட்டு தர்மத்தை நிலை நாட்டினார். தேவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அயகிரிவர் உருவத்தை வானில் நட்சத்திர மண்டலத்தில் தனுசு ராசியாக நியமித்தனர்.

தனுசு ராசியின் அதிபதி

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இவர் தேவர்களின் குருவாகவும், நவக்கிரகங்களில் முதன்மையானவராகவும் இருக்கிறார். இவர் அங்கீிரகார முனிவருக்கும் சித்ராதேவிக்கும் பிறந்தவர். குரு பகவான் தலைமை பண்பு, அறிவு, ஞானம், கல்வி, நம்பிக்கை, தர்மம், நீதி, அன்பு, கருணை, முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றை அருள்பவர். தனுசு ராசிக்காரர்கள் ஆசிரியராகவும், மற்றவர்களுக்கு முன்னோடியாகவும் இருப்பார்கள்.

தனுசு ராசியின் பலம் மற்றும் பலவீனம்

தனுசு ராசிக்காரர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள். பெரிய ஆசைகள் மற்றும் கனவுகளுடன் இருப்பார்கள். இவர்கள் இலக்கு சின்னதாக இருக்காது. சின்ன விஷயத்தை கூட பெருசா சாதிக்க நினைப்பார்கள். அறிவாளித்தனமாக இருப்பார்கள், புத்தகம் படிப்பார்கள், பயணம் செய்வார்கள், ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள். புதிய விஷயங்களை கத்துக்கொள்வதில் ஆர்வம் அதிகம். சுதந்திரமாக இருக்க நினைப்பார்கள். சந்தோஷமாக இருக்கணும் நினைக்க கூடியவங்க.

சில நேரங்களில் அதிக நேர்மையாக இருப்பது கஷ்டத்தை கொடுக்கும். மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லும்போது மற்றவர்களை காயப்படுத்துவீர்கள். சில விஷயங்களில் ஆர்வத்துடன் இறங்கினாலும் போகப்போக சலிப்படைந்து விடுவீர்கள். கட்டுப்பாடுகளை விரும்ப மாட்டீர்கள். அதிக தன்னம்பிக்கை சில நேரங்களில் தவறான வழிக்கு கொண்டு செல்லும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்கலாம், கூடாத திசைகள்

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு திசை வடகிழக்கு திசையில் தலை வைத்து படுக்கிறது நல்ல யோகத்தை கொடுக்கும். ஈசானி மூலையில் தலை வைத்து படுப்பதால் குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம், குடும்ப சந்தோஷம் கிடைக்கும். மாணவர்கள் வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால் கான்சென்ட்ரேஷன் அதிகமாக கிடைக்கும். வேலைக்கு போறவங்களுக்கு பிசினஸ் செய்றவங்களுக்கு புதிய வாய்ப்புகள் வர உதவும்.

தெற்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது. இது எமனுடைய திசை. உடல் சோர்வு, உடல் உபாதிகள், நோய், மன அழுத்தம், தொழில் பிரச்சனைகள் உண்டாகும். மேற்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது. இது வருண் பகவானுடைய திசை. மன குழப்பங்கள், தேவையற்ற பிரச்சனைகள், செலவு அதிகரிக்கும், குடும்பத்தில் கஷ்டங்கள் வரும்.

வடக்கு திசையில் தலை வைத்து படுக்கலாம். இது குபேரனுடைய திசை. செல்வம் கிடைக்கும். வியாபாரம் பெருகும். வீடு, வண்டி, வாகனம், நிலம் எல்லாம் வாங்குவதற்கான சூழல் அமையும். நிதி வளர்ச்சி கிடைக்கும். ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணினால் லாபம் கிடைக்கும். கோடீஸ்வர யோகம் உண்டாகும். கிழக்கு திசை இந்திரனுடைய திசை, சூரியன் உதயமாகும் திசை. அறிவு, கல்வி, ஞானம், வெளிநாட்டுக்கு போறதுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளை இல்லாத தனுசு ராசிக்காரர்கள் கிழக்கு திசையில் தலை வைத்து படுத்தீங்கன்னா நிச்சயமாக பிள்ளை பெறும் பாக்கியம் கிடைக்குங்க.

ஆகையால தனுசு ராசிக்காரர்கள் வடகிழக்கு திசை, வடக்கு திசை, கிழக்கு திசை இந்த மூணு திசையில் நீங்க படுத்தீங்கன்னா வாழ்க்கையில கோடீஸ்வர யோகம் உண்டாகும் செல்வம் பெருகும். மேற்கு திசை தெற்கு திசையில் படுத்தீங்கன்னா தொழில்ல நஷ்டம் ஏற்படும்.

பரிகாரங்கள்

தனுசு ராசிக்காரர்கள் குருபகவானுடைய ஆலயம் ஆலங்குடிக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. விஷ்ணு ஆலயங்கள் திருப்பதி, ஸ்ரீரங்கம் அப்பங்குடி பெருமாள் கோயிலுக்கு சென்று குருவுடைய ஆற்றலை பெருங்க. தட்சிணாமூர்த்தியை வழிபட்டீங்கன்னா அறிவு செல்வம் எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். வியாழக்கிழமை நாட்களில் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது நல்லது. மஞ்சள் பூக்களை கொண்டு குருவை வழிபாடு செய்யறது நல்லது. கடலை பருப்புல நெய்வேத்தியம் வைத்து குருபகவானை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு வாழ்க்கையில நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாழக்கிழமை நாட்கள்ல பசு சிறுமிகளுக்கு உணவு மஞ்சள் ஆடைகளை தானமாக வணங்கினால் நிச்சயமாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஓம் குரு ஹோமம் பண்ணுங்க குரு பஞ்சாகம் பரிகாரம் செய்யுங்க நிச்சயமாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 உண்மைக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய இமய மலையே வாழ்க்கையிலே உள்ளதை உள்ளபடி பேசக்கூடிய ஆளக்கடலே உண்மை என்ற வார்த்தைக்காக தீயவரை சுட்டெரிக்கும் அக்னி பிளம்பே வாழ்க்கையில எப்பேர்பட்ட தடைகள் வந்தாலும் தீமைக்கு தலை வணங்காத சிங்கமே யாரை பத்தி இங்க பேசுறோம் நீங்க நீங்கதாங்க அன்பார்ந்த தனுசு ராசி அன்பர்களே எல்லாரும் எப்படி இருக்கறீங்க நிச்சயமாக நீங்க நல்லா இருக்கறீங்க அப்படின்னு நான் மனப்பூர்வமா நம்புறேன் அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் சரி என்ன விஷயம் வந்த விஷயத்தை பேசலாமே அதாவது

0:48 இன்னைக்கு இந்த வீடியோவில நம்மளுடைய தனுசு ராசிக்காரங்க வாழ்க்கையில எந்த திசையில தலை வச்சு படுத்தா கோடீஸ்வர யோகம் உண்டு உண்டாகும். குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும். செல்வம் பெருகும். அதேபோல எந்த திசையில தலை வச்சு படுத்தா உங்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிப்பை ஏற்படுத்தும். எந்த உறவு உங்களுக்கு நன்மை செய்யும். எந்த உறவு உங்களுக்கு தீமை செய்யும் அப்படின்றத பத்தி பார்க்க போறோம். அதேபோல நீங்க எந்த ஆலயங்களுக்கு சென்று வருவது உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன அப்படின்னு இந்த வீடியோவில நாம முழுமையா

1:34 பார்க்க போறோம். அதனால தயவு செஞ்சு தனுசு ராசி அன்பர்களே பல சுவாரசியமான புராண கதைகள் எல்லாம் நான் சொல்ல போறேன் அதனால இந்த வீடியோவை மறக்காம ஸ்கிப் பண்ணாம பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணுங்க. உங்க பிரண்ட்ஸ்களுக்கு ஷேர் பண்ணுங்க. சரி வாங்க வீடியோக்கு போகலாம். பொதுவா இந்த தனுசு ராசிக்காரங்க யாருங்க இவங்களுக்குன்னு ஒரு வரலாறு புராண கதை இருக்கணும்ல்ல அதுக்கு முன்னாடி ராசிங்க எப்படி உருவாச்சுன்னு பார்க்கலாம். ஒரு காலகட்டத்துல அதாவது அந்த காலகட்டத்தில வந்து இந்த ராசிகளை வச்சுதான் மனிதர்களுடைய குணாதிசயங்களையும் வாழ்வியில அவங்க போகக்கூடிய பாதைகளுக்கு வழிகாட்டியாகவும் உருவாக்கப்பட்டதுதாங்க இந்த ராசிகள். அப்படி இருக்கும்போது இந்த

2:19 தனுசு ராசி எப்படிங்க உருவாச்சு அப்படின்னு பாத்தீங்கன்னா பழைய புராண கதைப்படி ஒரு காலத்துல மது கைடபன் அப்படின்னு ரெண்டு அசுரர்கள் இருந்தாங்க இந்த அசுரர்கள் என்ன செஞ்சாங்க அப்படின்னு பாத்தீங்கன்னா பிரம்ம தவ கோலத்தில தவம் செஞ்சுட்டு இருக்கும்போது அவர் வாயிலிருந்து வந்த இந்த வேதங்கள்ல சில முக்கியமான வேதங்கள் வெளிய வரும்போது அந்த வேதத்தை இந்த ரெண்டு அரக்கர்கள் என்ன செஞ்ச செஞ்சாங்கன்னா அதை பிடிச்சு ஆள் கடல்ல எடுத்துட்டு போய் மறைச்சு வச்சிட்டாங்க அப்படி மறைச்சு வைக்கும் போது என்ன ஆச்சு அப்படின்னு பாத்தீங்கன்னா அந்த வேதம் இல்லாததனால இந்த உலகமே ரொம்ப இருண்டு போயிடுச்சு அதாவது அறிவு தர்மம் நீதி இது எல்லாமே வந்து

3:08 அழியிற சூழ்நிலைக்கு போயி அக்கிரமம் தலை எடுத்து ஆடுச்சு. அப்படி இருக்கும்போது இந்த தேவர்கள் எல்லாம் என்ன செஞ்சாங்கன்னா உடனே ஓடிப்போய் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செஞ்சாங்க வேண்டுதல் கோரிக்கை எல்லாம் வச்சாங்க எப்பா மகாவிஷ்ணு தெய்வமே எப்படியாவது இந்த உலகத்தை காப்பாத்துங்க அப்படி காப்பாத்தலனா இந்த உலகம் அழிஞ்சிரும். நீங்க இந்த வேதத்தை மீக்கலனாலும் இங்க உண்மை நீதி நேர்மை எல்லாம் தர்மமே அழிஞ்சிடும் அப்படின்னு முறையிடுறாங்க அந்த முறையிட கேட்ட மகாவிஷ்ணு அவங்க முன்னாடி அயகிரிவர் அவதாரத்தை உருவெடுக்கிறார் அதாவது எப்படி அயகிரிவர்

3:55 அவதாரத்தில பாதி மனுஷனாகவும் பாதி குதிரை வடிவத்திலயும் ஒரு கையில வில்லோட ஒரு கையில அம்போட வீர தோற்றத்தோட பிரதிபலிக்கிறார் பிரதிபலிக்கிறது மட்டுமி இல்லாம தன் கையில் வச்சிருந்த வெள்ளி வில்லு அம்பை கொண்டு அந்த அசுரர்களிடம் மோதுறாரு அப்படி மோதி அந்த அசுரர்களை கொன்று அந்த ஆள் கடல்ல மறைச்சு வச்சி இருந்த அந்த வேதங்களை மீட்டுட்டு வந்து கொடுக்கிறார் அப்படி அந்த வேதங்களை மீட்டுட்டு வந்து கொடுக்கும்போது மறுபடியும் இந்த உலகத்துல தர்மம் தலை நிமிர்ந்து நின்னுச்சு அதனால தேவர்கள் பிரம்மா விஷ்ணு

4:42 சிவபெருமான் இவங்க இந்த ஐகிரிவர் உருவத்தை பின்னாறு இந்த வானில அதாவது வானில நட்சத்திர மண்டலத்தில ராசி மண்டலம் இந்த 12 ராசிகள்ல தனுசு ராசி அப்படின்னு ஒன்பதாவது இடத்தில நியமிச்சாங்க அதாவது இந்த உருவத்தை பிரதிபலிக்கிற மாதிரி நட்சத்திர மண்டலத்துல பதிஞ்சாங்க இப்படிதான் இந்த தனுசு ராசி உருவானதா புராண கதை இருக்குங்க சரி தனுசு ராசிக்கு அதிபதி யாருங்க உங்களுக்கே தெரியும் அதாவது காலபுருஷ தத்துவத்தில 12 ராசிகள்ல் ஒன்பதாவது ராசியாகவும் வில் அன்பு கொண்டு நெருப்பு தத்துவத்தை

5:30 அடிப்படியாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே பொதுவா உங்களுக்கு அதிபதி யாருங்க எல்லாருக்குமே தெரியும். தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் அதாவது தேவர்களுக்கு குருவாகவும் நவ கிரகங்களில் ஒருவராகவும் முதன்மையானவராகவும் இருக்கக்கூடிய குருபகவான் தான் தனுசு ராசிக்கு அதிபதிங்க இவர் எப்படிங்க பிறந்தாரு அதாவது அங்கீிரகார முனிவர் அவருக்கும் சித்ராதேவி அவங்களுக்கும் பிறந்தவர்தாங்க இந்த குருபகவான் இவருக்கு இன்னொரு பெயர் இருக்குதுங்க பிரகஸ்பதி அதாவது வியாலன் அப்படின்னு அழைக்கப்படுவார். சரி குரு பகவான்னா யாருங்க நீங்களே சொல்லுங்க. குரு இருக்கிறார்னா தலைமை பண்புங்க. நல்ல அறிவு

6:20 ஞானம் கல்வி அதேபோல நம்பிக்கை தர்மம் நீதி இதுக்கெல்லாம் குருபகவான் தான் உருதுணையாக இருப்பாருங்க. அதேபோல அன்பு, கருணை நல்ல முன்னேற்றம் செழிப்பு இதுக்கு எல்லாம் குருபகவான்தான் உருதுணையாக இருக்கிறாருங்க. அப்ப ஒரு ராசிக்கு குரு இருக்கிறார்னா நிச்சயமாக அவங்க ஒரு ஆசிரியராக இருப்பாங்க. மற்றவர்களுக்கு முன்னோடியாக இருப்பாங்க. சரி. அப்படி இருக்கக்கூடிய தனுசு ராசிக்காரர்கள் இவங்களுடைய பலம் என்னங்க அதேபோல இவங்களுடைய பலவீனம் என்னங்க அதை பத்தி பார்க்கலாங்க பொதுவா தனுசு ராசிக்காரங்க

7:08 உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கக்கூடியவங்க இவங்க மனசுல என்ன தோணுதோ அதை ஓப்பனா வெளிப்படையா சொல்லிருவாங்க உதாரணமா தனுசு ராசிக்கு நண்பர்களே இருக்கறாங்கன்னு வச்சுக்கோங்க அந்த நண்பன் தவறு செஞ்சான்னு வச்சுக்கங்க அத வெளிப்படியா நீ செய்யறது தப்புடா அப்படின்னு நேரடியா சொல்லிருவாங்க அதேபோல அத கோபமாகவும் குற்றச்சாட்டோட இவங்க மனசுல வச்சு சொல்ல மாட்டாங்க அப்படி உண்மைக்காக இருக்க கூடியவங்க இந்த தனுசு ராசிக்காரங்க அதேபோல இந்த உங்களை பொறுத்தவரைக்கும் ஆசை பெரிய கனவோடு இருக்க கூடியவங்க இவங்க எப்பவுமே வந்து பாத்தீங்கன்னா இவங்களுடைய இலக்கு அப்படின்றது சின்னதா இருக்காது

7:55 பெருசாதான் இருக்கும் ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி அதை நான் பெருசா செய்யணும் சாதிக்கணும் நினைக்க கூடியவங்க 12 ராசியில தனுசு ராசியை அடிச்சிுக்கறதுக்கு ஆளே கிடையாதுங்க உதாரணமா சொல்லணும்னா தனுசு ராசிக்காரங்க இவங்க ஒரு வேலைக்கே போறாங்கன்னு வச்சுக்கங்க இந்த வேலைக்கு போனாலும் நாளைக்கு இதனா ஒரு தனி ஆளா இருந்து பெரிய பிசினஸ் செய்யணும் அப்படின்னு பெரிய அளவுல பெரிய கனவோடு யோசிக்க கூடியவங்க இவங்க தாங்க அதேபோல இவங்க நல்ல அறிவாளித்தனமாக இருப்பாங்க நல்ல புத்தகம் படிப்பாங்க இவங்களுடைய ஆசையை வந்து பாத்தீங்கன்னா அதிகமா வெளியில பயணம் செய்வாங்க ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கூடியவங்க ஒரு விஷயம் புதுசா

8:41 வருதுன்னா அதை கத்துக்கறதுல இவங்களை அடிச்சிக்கறதுக்கு ஆளே கிடையாதுங்க ஒரு உதாரணமா சொல்லணுமா ஒரு சின்ன விஷயமோ பெரிய விஷயமோ அது எப்படி அப்படின்னு ன்னு நுணுக்கமா கத்துக்கிற மனப்பான்மை தனுசு ராசிக்காரங்க கிட்ட மட்டும்தாங்க இருக்கு. அடுத்ததா உங்களை பொறுத்தவரைக்கும் நீங்க என்னைக்குமே சுகந்திரமா இருக்கணும்னு நினைக்க கூடியவங்க சந்தோஷமாக இருக்கணும் நினைக்க கூடியவங்க இவங்களுக்கு கட்டுப்படுத்துனீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது நல்ல சுகந்திரமா சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருக்கணும் உற்சாகமா வாழ்க்கையை வாழணும்னு நினைக்க கூடியவங்க உங்களுக்கு நேரமே இருக்காது ஆனா ஒரு குறிப்பிட்ட நேரம் டைம் கிடைச்சா கூட

9:27 போதும் அந்த கேப் ப்பல தனுசு ராசிக்காரங்க குடும்பத்தோடன் இல்லன்னா உங்க நண்பர்களுடன் அந்த டைம ஸ்பெண்ட் பண்ணி நல்ல ஜாலியா வாழ்வீங்க அந்த நல்ல குணம் உங்ககிட்ட இருக்குங்க சரி உங்களுடைய பலவீனம் என்னங்க உங்களுடைய பலவீனம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா சில நேரத்துல தனுசு ராசிக்கு அதிக நேர்மையா இருப்பீங்க சில சமயம் அதிவே உங்க உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும். அதாவது உண்மையை பேசுறோம் அப்படின்னு மனசுல இருக்கறத தாராளமா எடுத்து சொல்லிருவீங்க. ஆனா அதை கே்கறவங்களை காயப்படுத்துருதுங்க. உதாரணமா சொல்லணும்னா

10:14 எங்களுக்கு தெரியாததுல்லாம் ஒண்ணுமே கிடையாது அப்படின்னு நீங்க தனுசு ராசிக்காரங்க சொல்லுவீங்க. இதெல்லாம் நீ செய்யறதுல்லாம் ஒரு வேலையா இதெல்லாம் எங்களுக்கு சப்ப மேட்டர் அப்படின்னு நீங்க செய்வீங்க சொல்லுவீங்க. ஆனா அது நீங்க ஜாலியாகவும் எதார்த்தமாகவும் சொல்றீங்கன்னு எங்களுக்கு தெரியுது. ஆனா, அது சில சமயம் அவங்க மனசை புண்படுத்திருது. அடுத்ததா உங்ககிட்ட ஒரு விஷயம் நீங்க செய்யணும்னு ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. சில டைம் பாத்துக்கலாம் அப்படின்னுவீங்க. ஒரு விஷயத்தில இறங்கும்போது ஆர்வத்துடன் இறங்குவீங்க. ஆனா அது போக போக சலிச்சு போயிட்டு போடாம மெதுவா செஞ்சுக்கலாம் அப்படின்னு விட்டுருவீங்க. அதுக்கும் ஒரு உதாரணம் சொல்லணும்னு வச்சுக்கங்க இந்த தனுசு ராசிக்காரங்க ஜிம்முக்கு போய்

11:00 சேர்ந்துருவாங்க ஆரம்பத்துல என்ன பண்ணுவாங்க நல்லா வொர்க் அவுட் பண்ணுவாங்க நல்லா எனர்ஜியா செய்வாங்க ஒரு மாசம் கழியட்டும் பாரு அதுக்கப்புறம் போலாமா வேணாவா சரி விடு யார் போறது அப்படின்னு விட்டுருவீங்க அதேபோல சுகந்திரத்தை விரும்ப கூடியவங்க ஆனா கட்டு கட்டுப்பாடுகளை ஏத்துக்க மாட்டீங்க. அதாவது உங்க வாழ்க்கையில நான் இப்படித்தான் வாழணும் அப்படின்னு சுகந்திரமா நான் இங்க போவேன் அங்க போவேன் நான் எங்கனா போய் சுத்திட்டு வருவேன். இந்த நேரத்துக்கு தான் வருவேன் நான் இப்படிதான் பண்ணுவேன் அப்படின்னு நீங்க நினைப்பீங்க. அதுக்கு உங்களுக்கு கட்டுப்பாடு அப்பாவோ அம்மாவோ இல்ல கணவனோ மனைவியோ இல்ல இதுதான் வாழ்க்கை இப்படிதான் போகணும் இந்த நேரத்துக்கு போகணும் இவ்வளவு

11:46 நேரத்துக்கு வரணும்னு சொன்னா உங்களுக்கு கட்டுப்பாடு போட்டா நீங்க ஏத்துக்கவே மாட்டீங்க. அது ஏத்துக்கிற குணம் உங்ககிட்ட கிடையவே கிடையாது. அதேபோல நீங்க ஒரு ஆபீஸ் வேலைக்கு கூட போறீங்கன்னு வச்சுக்கங்க ஒரு ஒர்க்னா எப்படி ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் என்ன காலையில 9:00 மணிக்கு ஆபீஸ்க்கு போனீங்கன்னா சாயங்காலம் 5:00 மணி 6ு மணிக்கு வேலை முடிச்சு வீட்டுக்கு வந்துருவோங்க ஆனா உங்களை பொறுத்தவரைக்கும் அப்படி உட்காந்து வேலை செய்யற பக்குவம் உங்களுக்கு கிழிவே கிடையாது. அப்படி மீறியும் நீங்க வேலைக்கு போறீங்கன்னா அதிகபட்சம் ரெண்டு மூணு நாள் வேலை செஞ்சீங்கன்னா போதும் அதுக்கப்புறம் வீட்ல வந்து உக்காந்துருவீங்க. என்னாலல்லாம் முடியாதுடா அப்படின்னு சொல்லுவீங்க இது உங்களுடைய பலவீனமாக இருக்குங்க அதேபோல அதிக தன்னம்பிக்கை சில நேரத்துல அதுவே உங்களுக்கு தவறான வழிக்கு கொண்டு

12:31 போயிருங்க உதாரணமா சொல்லணும்னா எதையும் நான் பண்ணிடுவேன்பா என்னால முடியும்பா இதெல்லாம் ஒரு மேட்டரா அப்படின்னு அதிக தன்னம்பிக்கையோடு இருப்பீங்க ஆனா அதுவே சில சமயத்துல சாத்தியம் இல்லாம போகும். அதுல நீங்க பலவீனம் ஆயிருவீங்க. ஒரு சின்ன ஒரு பிசினஸ் நீங்க செய்றீங்கன்னா கூட அது முதல்ல உங்களுக்கு தெரிஞ்சதாவே இருந்தாலும் ஸ்டெப் பை ஸ்டெப்பா போனீங்கன்னா வாழ்க்கையில அந்த பிசினஸ் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இதெல்லாம் எனக்கு சப்ப மேட்டர் இதே அப்படியே பெருசா பண்றேன் பாரு சும்மா தெரிக்க விடுறேன் பாரு அப்படின்னு சொல்லி சில சமயம் சிக்கலில போய் மாட்டிருவீங்க. பணத்தை இழப்பீங்க. அதால பிரச்சனைகள் உண்டாகும். பிரச்சனை மட்டும் இல்லாம கடன் கேசு கோர்ட்டு வழக்கு அப்படின்னு சில டைம்

13:18 பெரிய ரிஸ்க்க எடுத்து சிக்கலில போய் மாட்டிக்கிறீங்க இது எல்லாம் உங்களுடைய பலவீனம் அதாவது தனுசு ராசிக்காரங்களுக்கு சுருக்கமா சொல்லணும் அப்படின்னு பார்த்தீங்கன்னா பலம் அப்படின்னு எடுத்துக்கிட்டா உண்மையா இருப்பீங்க உயர்ந்த லட்சியத்தோடு வாழக்கூடியவங்க நல்ல அறிவு கல்வி ஒரு விஷயத்தில ஆர்வமா இருப்பீங்க எங்கேயுமே சுகந்தரத்தை எதிர்பார்ப்பீங்க இது எல்லாம் உங்களுடைய பலம் அதே பலவீனம் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா சில டைம் அதிக உண்மையாக இருக்கிற மாதிரி நேர்மையா இருக்கிற மாதிரி காமிச்சிருவீங்க பொறுமை உங்ககிட்ட கிடையாது சில டைம் கட்டுப்பாடுகளை வெறுக்க கூடியவர்களாக இருப்பீங்க அதேபோல அதிக தன்னம்பிக்கை உங்களுக்கு பலவீனத்தை உண்டாக்குதுங்க

14:04 இதுதான் தனுசு ராசியோட பலம் பலவீனம் சரி இப்பேர்பட்ட தனுஷராசி ரசிக்காரங்க எந்த திசையில தலை வைத்து படுத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும். அதேபோல எந்த திசையில தலை வச்சு படுக்க கூடாது அப்படின்றத பத்தி இப்ப முழுமையா பார்க்க போறோங்க. பொதுவா தனுசு ராசிக்காரர்களுக்கு அதிபதி குருபகவான் அப்படின்றதுனால குரு அப்படினாவே அறிவு, செல்வம், தர்மம், ஆசீர்வாதம். ஓகேங்களா அதனால தனுசு ராசிக்காரங்க முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு குரு திசை வடக்கிழக்கு திசையில தலை வைத்து படுக்கறது நல்ல யோகத்தை கொடுக்குங்க. அதாவது நான் சொல்ல வரது ஈசானி மூலையில நீங்க தலை வச்சு படுக்கிறது. உங்களுக்கு குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம்,

14:51 குடும்ப சந்தோஷம் எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். ஏன்னா ஈசாணி மூளை அப்படின்றது பரமசிவனுடைய திசையாகும். இந்த திசையில நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா ஆன்மீகமும் அறிவும் கிடைக்கக்கூடிய திசைங்க. உதாரணமா சொல்லணும்னா தனுசு ராசிக்காரங்க மாணவர்களாக இருக்கிறீங்கன்னு வச்சுக்கங்க. நீங்க வடக்கு திசையில தலை வச்சு படுத்தீங்கன்னா கான்சென்ட்ரேஷன் அதிகமாக கிடைக்கும். மெமரி பவர் அதிகரிக்கும். வேலைக்கு போறவங்களுக்கு பிசினஸ் செய்றவங்களுக்கு புதிய வாய்ப்புகள் வர உதவும். அதேபோல வேலை செய்யறவங்களுக்கு பேரு புகழ் பதிவு உயர்வு இன்கிரிமெண்ட் இது எல்லாமே கிடைக்குங்க. சரி எப்படிங்க வட திசையில வடக்கிழக்கு திசையில் படுக்க

15:37 முடியும் சரி அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா நீங்க படுக்க கூடாத திசை என்ன அப்படின்னு முதல்ல பார்க்கலாங்க தெற்கு திசையில முடிஞ்ச வரைக்கும் தனுசு ராசிக்காரர்கள் இத்தனை நாளாக படுத்தாலும் சரி இனி படுக்காதீங்க ஏன்னா இது எமனுடைய திசை பொதுவா மத்த ராசிக்காரர்களுக்கு அவங்களுடைய ராசி கட்டத்தின்படி எம திசையில் படுக்கும் போது அவங்களுக்கு செல்வங்கள் கிடை கிடைக்கறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அதேபோல ஆயில் நீண்ட ஆயில் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா தனுசு ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் நீங்க எமன் திசையில படுக்கும்போது தலை வச்சு படுத்தீங்கன்னா உடல் சோர்வு ஏற்படும். சின்ன சின்ன உடல் உபாதிகள் ஏற்படும். உடல்ல நோய் உருவாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. மன

16:22 அழுத்தம் வரும். வேலை செய்யற இடத்தில தொழில் செய்யற இடத்தில எல்லாத்திலுமே பிரச்சனைகள் உண்டாகும். கேஸ் கோர்ட் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கு. ஒரு பக்கம் பணம் வந்தாலும் அது உங்க கையில நிக்காது. கடன் வாங்க வேண்டிய சூழல் வரும். இதனாலயும் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கு. அடுத்ததா மேற்கு திசை இதை எடுத்துக்கிட்டாலும் நீங்க வருண் பகவானுடைய திசையாக இருக்கிறதுனால இந்த திசையிலயும் நீங்க தலை வச்சு படுக்க கூடாதுங்க. அப்படி நீங்க தலை வச்சு படுத்து இருந்தாலும் இனி தலை வச்சு படுக்காதீங்க. ஏன்னா இந்த திசையில வந்து பாத்தீங்கன்னா மன குழப்பங்கள் அதிகமாக வரும். பிரச்சனைகள் தேவையற்ற பிரச்சனைகள் வரும். செலவு அதிகரிக்கும் குடும்பத்தில

17:08 கஷ்டங்கள் வரும். செலவுகள் அதிகமாக வரும். உதாரணமா வந்து ஒரு தனுசு ராசிக்காரர்கள் மேற்கு திசையில தலை வச்சு படுக்கிறவர் பிசினஸ் செய்றீங்கன்னு வச்சுக்கோங்க. நிச்சயமாக உங்களுக்கு அந்த பிசினஸ் டெவலப் ஆகாதுங்க. அதேபோல இதனால நீங்க கையில் இருந்த பணத்தையும் இழுக்க நேரிடும். குடும்பத்தில சண்டை சச்சரவு வரும். இன்னொரு பக்கம் மற்றவர்கள் மூலமாகவும் பிரச்சனைகள் வரும். அதனால மேற்கு திசையிலும் தெற்கு திசையிலயும் தனுசு ராசிக்காரர்கள் தலை வைத்து படுக்காதீங்க. சரி தனுசு ராசிக்காரர்கள் எந்த திசையில தலை வச்சு படுக்கலாம் அப்படின்னு பார்த்தீங்கன்னா வடக்கு திசையில தலை வைத்து படுக்கறது நல்லதுங்க. ஆனா நீங்க கேட்கலாம்.

17:54 இது வந்து பூமியுடைய காந்த ஈர்ப்பு விசைப்படி வடக்கு திசையில நாம தலை வச்சு படுத்தா உடம்புக்கு நல்லது இல்லை அப்படின்னு கேபீங்க. ஆனா வடக்கு திசை குபேரனுடைய திசைங்க. அதனால குறிப்பா தனுசு ராசிக்காரர்கள் நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா செல்வம் உங்களுக்கு கிடைக்குங்க. அதாவது வியாபாரம் செய்றீங்கனாலும் உங்களுக்கு வியாபாரம் மேலும் மேலும் பெருகும். வீடு வாங்குவீங்க. வண்டி, வாகனம், நிலம் எல்லாம் வாங்குவதற்கான சூழல் அமையுங்க. உங்களுக்கு நிதி வளர்ச்சி கிடைக்கும். ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றீங்கன்னா நிச்சயமாக லாபம் கிடைக்கும். அதேபோல கோடீஸ்வர யோகம் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும் அப்படின்னா நீங்க வடக்கு திசையில தலை வச்சு படுக்கறது

18:40 நல்லதுங்க. அதேபோல லாபமும் பெருக்கும் குடும்பத்தில கணவன் மனைவி குழந்தைகள் அப்படின்னு ஒரு சந்தோஷமா இருப்பீங்க. மகிழ்ச்சியா ஆன்மீகமாகவும் கோயிலங்களுக்கு எல்லாம் போயிட்டு வருவீங்க. அடுத்ததா கிழக்கு திசை. கிழக்கு திசை இந்திரனுடைய திசை இன்னொரு வகையில் பார்த்தீங்கன்னா சூரியன் உதயமாகும் திசை சூரியனுடைய திசை. அதனால நீங்க கிழக்கு திசையை பார்த்து தலை வைத்து படுக்கும்போது உங்களுக்கு இயல்பாகவே அறிவு கல்வி ஞானம் வெளிநாட்டுக்கு போறதுக்கான வாய்ப்புகள் இது எல்லாமே கிடைக்கும். 100% குடும்பத்தில சந்தோஷம் நிலைக்குங்க பிள்ளை இல்லாதவங்க தனுசு ராசிக்காரர்கள் கிழக்கு திசையில் தலை வச்சு

19:26 படுத்தீங்கன்னா நிச்சயமாக பிள்ளை பெறும் பாக்கியம் கிடைக்குங்க ஏன்னா சூரியன் யாரு அதிகாரம் அரசியல் அரசாங்கம் இது எல்லாமே உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு அதேபோல பேர் புகழ் இது எல்லாமே கிடைக்கும் கிழக்கு திசையில நீங்க தலை வச்சு படுக்கும் போது ஆகையால தனுசு ராசிக்காரர்கள் வடக்கிழக்கு திசை வடக்கு திசை கிழக்கு திசை இந்த மூணு திசையில் நீங்க படுத்தீங்கன்னா வாழ்க்கையில கோடீஸ்வர யோகம் உண்டாகும் செல்வம் பெருகும் பணம் இடம் பொருள் வண்டி வாகனம் எல்லாம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும் வேலை வேலை செய்ற இடத்தில் புரமோஷன் தொழில்ல முன்னேற்றம் வியாபாரத்தில் லாபம் சந்தோஷம் குடும்பத்தில குழந்தை கணவன்

20:13 மனைவி அன்னோனியம் கல்வியில் முன்னேற்றம் இது எல்லாமே கிடைக்குங்க ஆனா மேற்கு திசை தெற்கு திசையில் படுத்தீங்கன்னா தொழில்ல நஷ்டம் வியாபாரம் முன்னேற்றம் இல்லாமல் கடன் பிரச்சனை தொழில் பிரச்சனை நீங்க தொழில் செஞ்சனா தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதேபோல உடல் ஆரோக்கியம் பாதிப்பு இது எல்லாமே உண்டாகுங்க. ஆகையால தனுசு ராசிக்காரர்கள் எந்த திசையில் படுக்கணும் அப்படின்றத நம்ம சொல்லிட்டோம். அடுத்ததா தனுசு ராசிக்காரர்கள் முடிஞ்ச வரைக்கும் குருபகவானுடைய ஆலயம் அதாவது ஆலங்குடியில குருபகவானுடைய ஸ்தலமாக இருக்கிறதுனால நீங்க தயவு செஞ்சு அந்த ஆலயத்துக்கு சென்று குருபகவானை வழிபாடு

20:58 செஞ்சீங்கன்னா நிச்சயமாக வாழ்க்கையில நல்ல முன்னேற்றத்தை காண்பீங்க அதேபோல விஷ்ணு ஆலயங்கள் திருப்பதி ஸ்ரீரங்கம் அப்பங்குடி பெருமாள் கோயில் இந்த ஆலயங்களுக்கு எல்லாம் நீங்க சென்று குருவுடைய ஆற்றலை பெருங்க விஷ்ணுவுடைய ஆதரவும் பெருங்க அதேபோல அதேபோல தட்சிணாமூர்த்தி குரு தெய்வமாக தர்மத்தை காக்கக்கூடிய தனுசு ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட்டீங்கன்னா அறிவு செல்வம் எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். குறிப்பா குரு வியாழக்கிழமை நாட்களில் தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது நல்லதுங்க. அதேபோல மஞ்சள் பூக்களை கொண்டு குருவை வழிபாடு செய்யறது நல்லது. கடலை

21:44 பருப்புல நெய்வேத்தியம் வைத்து குருபகவானை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு வாழ்க்கையில நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முடிஞ்சா வியாழக்கிழமை நாட்கள்ல பசு சிறுமிகளுக்கு உணவு மஞ்சள் ஆடைகளை நீங்க தானமாக வணங்கினால் நிச்சயமாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முடிஞ்ச வரைக்கும் தனுசு ராசிக்காரர்கள் ஓம் குரு ஹோமம் பண்ணுங்க குரு பஞ்சாகம் பரிகாரம் செய்யுங்க நிச்சயமாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்

Share

YouTube Video Summaries