0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான உறவுகளே நண்பர்களே என் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆங்கில புத்தாண்டு 2026 இந்த ஆண்டு நம்ம வாழ்க்கையில் ஒரு பெரிய திசை திருப்பமான ஆண்டாக அமைய வேண்டும். எல்லாரும் முதல்ல உறுதி எடுக்கும். உறுதி ஏற்று கொள்வதுங்கிறது முதல் விஷயம். எல்லாருக்குள்ளயும் ஒரு நம்பிக்கை வரணும். சில நேரங்கள்ல பாத்தீங்கன்னா பிறந்த நாள் புத்தாண்டு எல்லாம் நிறைய பேரு உறுதி எடுத்துப்பாங்க. நாளையில இருந்து இந்த காரியம் நான் செய்ய மாட்டேன் அப்படின்னு. அப்படி எந்த ஒரு விஷயத்தையும் முடிவு
0:46 பண்ணாதீங்க. எந்த ஒரு விஷயத்தையுமே 2026ல நாளையில இருந்து நான் செய்ய மாட்டேன் அப்படின்னு தயவு செய்து முடிவெடுக்காதீங்க. காரணம் என்னன்னா அதை நம்மளால நிறைவேத்த முடியாது. காலத்தின் பால் நான் தலை வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுங்க. தேர்தல் எல்லாம் பாத்தீங்கன்னா அரசியல் கட்சி தோத்துருத்துனா என்ன சொல்லுவாங்கன்னா அரசியல்வாதிகள் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை தன்னுடைய கட்சி தோத்த பிறகு மக்களுடைய எண்ணத்திற்கு வாக்குகளுக்கு மதிப்பளிக்கிறேன் அப்படின்னு சொல்லிடுவாங்க. அப்படின்னா என்ன அர்த்தம் அவங்க என்ன செலக்ட் பண்ணல நான் ஏதோ என்கிட்ட மிஸ்டேக் இருக்கு. இல்ல அவங்களுக்கு புரியாம என்ன பண்ணிட்டாங்கன்னா எதிராளியை ஜெயிக்க வச்சிருக்காங்க அது என்னன்னு எனக்கு தெரியலன்னு இவங்க இப்படி ஒன்னு சொல்லிடுவாங்க இப்ப நாம என்ன பண்ணனும்னா
1:32 நம்ம முதல்ல இந்த 2026ல நம்ம எல்லாரும் தெரிஞ்சுக்கிற முதல் விஷயம் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள போகிறோம். ஆனா உறுதி மொழியில என்னன்னா நாளைக்கு நான் மாறிடுவேன். 2026 ஆரம்பம் ஒாம் தேதியில இருந்து நான் இப்படி நடந்துக்க போறேன். இல்ல திடீர்னே ஒரு மூணு மாசம் போய் மார்ச் மாசத்தில இருந்து நான் இப்படி நடந்து கொள்ள போகிறேன். அப்படிங்கிற மாதிரி எல்லாம் எந்தவிதமான உறுதிமொழி எடுத்துக்காதீங்க. இது மனுஷனுக்கும் உறுதி மொழிக்கும் ஒரு காம்போவே வராது ஒரு கம்பைன் ஏற்படாது புரியுதுங்களா அப்ப நம்ம மனித பிறவி எடுத்திருக்கிறோம் நாமெல்லாம் அப்பப்ப உறுதி மொழிய மாறிதான் செயல்படணும் மெண்டல் டார்ச்சர் ஆயிடும் உறுதிமொழி 2026ல்
2:18 யாருமே உறுதி மொழி ஏற்று கொள்ளாதீர்கள் அதாவது உறுதி மொழி ஏற்றுக்கணும் எப்படின்னா சபதம்ங்கறது வேற நான் இதை செய்ய மாட்டேன் நினைச்சு ஒரு உறுதிமொழி ஏற்க கூடாது. அப்ப உறுதிமொழி என்னன்னு சொன்னீங்க அப்படின்னு கேட்கலாம். என்னுடைய வாழ்க்கையில நான் வீடு கட்டணும். இந்த வருஷத்துல நான் என்னென்ன செய்யணும் என்ன தேவையோ ஜனவரி மாசம் எனக்கு இது நடக்கணும் பிராக்டிகலா திங்க் பண்ணனும் அதான் ரொம்ப முக்கியம். நான் ஏதாவது இந்த மாத்திக்கிறேன் என்ன மாத்திக்கிறேன் நான் செஞ்சுக்கிறேன் நான் கரெக்ட் ஆயிடுறேன் அப்படிங்கிற உறுதி மொழிய யாருமே எடுத்துடாதீங்க. 2026 மட்டும் இல்ல எந்த வருஷமும் நமக்கு செட் ஆகாது. இதுலதான் நம்ம நிறைய பேர் அடி வாங்குறோம். நிறைய பேர் பின்வாங்குறதுக்கே காரணம் அதான். சார் நான் ரொம்ப முடிவு பண்ணேன் சார் டயட்ல இருக்கணும்னு நினைச்சேன் சார் முடியல. நான் சுகர் மில்க் இதெல்லாம்
3:06 எடுக்க கூடாது நிறைய பேர் பேசுனாங்க. அதை வச்சு நானும் முடிவு பண்ணேன் வாய்ப்பில்லை. இப்ப நம்ம என்ன பண்ணனும்னா நல்ல விஷயத்துக்கு கொண்டு போகாது. அதுதான் நம்மளுடைய மனநிலை. அப்ப நம்ம இப்ப என்னதான் பண்ணலாம் ரொம்ப சிம்பிளா இந்த 12 மாசம் முடிஞ்சா இந்த ஒவ்வொரு மாசம் எனக்கு இதெல்லாம் நடத்திக்க போறேன். இதுக்கு நான் வந்து முயற்சி பண்றேன். இதான் என்னுடைய கனவு. நான் ஒரு இப்ப ஒரு பைக் வாங்கணும்னு ஆசைப்படுறேன்னா இந்த வருஷத்துல அதான் என்னுடைய கனவு. நான் முதல்ல நீட் எக்ஸாம்ல நல்லா பிரிப்பேர் பண்ணி நான் வந்து பாஸ் பண்ணு நினைக்கிறேன்னா அதான் என்னுடைய கனவு. நான் வந்து ஒரு வேலையில வந்து என் பொண்டாட்டி என் பிள்ளைங்க எல்லாரும் கௌரவமா இருக்கற அளவுக்கு நடக்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. நான் ஒரு கார் போர் வீலர் வாங்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. சார் ரொம்ப நாளா எனக்கு கல்யாணம் ஆகல சார். ரொம்ப ஆசைப்பட்டுருக்கேன் சார். இந்த வருஷத்துல கல்யாணம் ஆகணும் சார். இதான் என்னுடைய கனவு. சார் எனக்கு இன்னும் ஒரு குழந்தையே இல்ல சார். குழந்தை பாக்கியம்
3:53 இதான் என் கனவு. சார் தொழில் ஏதாவது ஒன்னு வைக்கணும் சார். நான் ஆசைப்படுறேன். அதுக்கு நான் அத வளர்த்துக்கிறேன். இதான் என் கனவு. சோ இது மாதிரி கனவுகளை முடிவு பண்ணுங்க. ஆனா எக்காரண கொண்டு இந்த வருஷத்தோட ஆரம்பத்தில நம்ம முடிவு பண்ணக்கூடாது. இந்த வருஷத்தில முடிவு பண்ணக்கூடாது என்னன்னா நான் மாறுகிறேன் என்று கனவு காணாதீங்க. அதுலதான் நம்ம என்ன பண்றோம் பின்வாங்குறோம் உடைகிறோம் வருத்தப்படுறோம். அப்ப நம்ம ஏதோ அறிக்கையா கூட நாலு பேருக்கு முன்னாடி சொல்லிடுறோம். அதை செயல்படுத்த முடியல. அதை பார்த்து நம்மள என்ன பண்றாங்க கிண்டல் பண்றாங்க. கேலி பண்றாங்க. நம்ம அதனால நடந்துக்க முடியல. அதனால மனம் உடைஞ்சு வருத்தப்பட்டு நம்ம தள் எந்த விஷயத்துக்கு தள்ளக்கூடாது அதுக்குள்ள தள்ளி பட்டுறோம். சில பேர் முடிவு பண்ணுவாங்க. நான் இந்த வருஷம் கடனை வாங்க மாட்டேன் அப்படின்னுவாங்க. அதெல்லாம் வேஸ்ட் அப்பல்லாம் யோசிக்கவே கூடாது ஓகேவா அதனால ரொம்ப பிரிப்பேரா நம்ம இந்த வருஷத்தை முடிவு பண்றோம் இந்த
4:39 வருஷத்துல உங்களுடைய வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை அடைய போறீங்க. அன்புமிகு பாசமிகு துலா ராசிக்காரர்கள் இந்த போஸ்ட் கார்டுல லெட்டர் எழுதும்போது பார்த்தீங்கன்னா ஆரம்பத்துல அப்படிதான் எழுதுவாங்க அன்புள்ள அப்படின்னு ஆரம்பிப்பாங்க அப்பல்லாம் அன்பு இருந்தது அதனால அன்புள்ள அப்படின்னு ஆரம்பிச்சாங்க இன்னைக்கெல்லாம் அன்பு இல்லைங்கிறதை விட கார்டு இல்ல லெட்டர் கார்டு வந்து கிடையாது இங்கிலாந்த கவர்னு ஒன்னு இருக்கும். இதெல்லாம் பார்த்துருக்கீங்க பழைய காலங்கள்ல் உள்ளவங்களுக்கு தெரியும். போஸ்ட் கார்டு மஞ்ச கலர்ல இருக்கும். சந்தன கலர்ல அப்பறம் இருக்கும். அதுல பார்த்தீங்கன்னா எழுதும்போதே அன்புள்ளன்னு எழுதுவான். இப்பல்லாம் அன்புள்ளல்லாம் கிடையவே கிடையாது ஹாய் ஹாய் அப்படி ஆயிடுச்சு. இந்த அன்பு உள்ள அப்படிங்கிற வார்த்தையை துலா
5:24 ராசிக்காரர்கள் இந்த வருஷத்துல பாத்தீங்கன்னா அன்புள்ள மனிதர்களை சந்திக்க போறீங்க. அன்புள்ள மனிதர்கள் அன்புள்ள விஷயங்கள் உங்களோட லவ்வோட ஒரு கனெக்ட் ஆகக்கூடிய விஷயங்கள் இந்த வருஷத்துல கண்டிப்பா துலா ராசிக்காரர்கள் சந்திக்க போறீங்க. லவ் ஆல் சவால். எல்லாரையும் விரும்புவோம் எல்லாருக்கும் உதவி செய்வோம். இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் ஒரு மிகப்பெரிய ட்ரீம் எல்லாம் உங்களுக்கு சக்சஸ் ஆகப்போகுது. என்னெல்லாம் ட்ரீம் வச்சிருக்கீங்க ஏதாவது சொல்லுங்க அப்படியே சொல்லுங்க மைண்ட்ல அப்படியே ஏத்துங்க எஸ் அந்த ட்ரீம் சக்சஸ் ஆகும். ரைட் ரெண்டாவது ட்ரீம் சக்சஸ் ஆகும். மூணாவது டீம் என்ன நினைச்சிருக்கீங்க சொல்லுங்க நினைங்க சொல்லுங்க அத வாயால சொல்லுங்க இந்த வீடியோ பார்க்கும்போது இந்த பிரபஞ்சத்துகிட்ட நான் கேட்கும்போது நீங்க பதிலா அத நீங்க வெளியில சொல்லுங்க நீங்க எங்க பாத்துட்டு இருக்கீங்களோ எங்க உட்கார்ந்து இருக்கீங்களோ பஸ்ல போயிட்டீங்களோ அப்ப கூட
6:10 நீங்க வாயில இருந்து சொல்லுங்க தப்பு இல்லை அப்ப நடக்க ஆரம்பிக்கும். நம்ம கனெக்ட் ஆகுறோம். நான் வெளிநாடு போகணும் அப்படின்னு நினைக்கிறீங்களா ஓகே கண்டிப்பா வெளிநாடு யோகம் ஏற்படும். சார் கல்யாணம் பண்ணிக்கணும் சார். என் குடும்பத்தில உள்ளவங்க என் கல்யாணத்துக்கு பயங்கர எதிர்ப்பார் இருக்கறாங்க. எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க மாட்டறாங்க. ஏற்கனவே என் குடும்பத்தில உள்ளவங்க இது ஒரு பக்கம் அவங்களுக்கு கல்யாண வாழ்க்கை அமையும். சில பேர் சொல்லவாங்க என் குடும்பத்துல உள்ளவங்க எனக்கு நல்ல வாழ்க்கைங்கிற பேர்ல ஒரு கெட்டத கொண்டு வந்து கொடுத்துட்டாங்க சார் அதனால சீரழிஞ்சு போயட்டு இருக்கறேன். என் கல்யாண வாழ்க்கை வீணா போய் நிக்குது. நான் என்ன பண்றதுன்னு தெரியல. சொல்ல முடியாம மெல்லவும் முடியாம திணறிட்டு கிடக்கறேன் சார்ன்னுவாங்க. அவங்களுக்கு ஒரு குட்டை. ஒன்னு டைவர்ஸ் ஆகும். இல்லைன்னா விலகி வருவீங்க. இல்லைன்னா அந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும். புரிஞ்சுகிட்டு நடந்துக்க நீங்க ஆரம்பிச்சிருவீங்க. அவங்க என்ன புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கிறது. நாமளே புரிஞ்சுகிட்டு நடந்துக்க ஆரம்பிச்சிருப்போம். புளி அப்படின்னா
6:58 அதுக்கு ஒரு ஒரு தன்மை உண்டு. எள்ு அப்படின்னா அதுக்கு ஒரு தன்மை உண்டு. இல்லையா புளியை புழிஞ்சா எண்ணெய் வருமா வராது. எல்லை புழிஞ்சா எண்ணெய் வரும். எள்ு சின்னதா இருக்கே அத நிறைய வச்சு நல்ல ஒரு அமுக்கி அடிச்சு இடிச்சு புழியிறோம் எண்ணெய் வருது. புளியில எண்ணெய் வருமா? எங்கது புளி எண்ணெய்ன்னு இருக்கா? இல்ல அப்ப ஒவ்வொன்னுக்கும் ஒரு தன்மை இருக்கு. இந்த தன்மையை தெரியாம நாமதான் பழகிட்டு இருந்திருக்கிறோம். இது துலா ராசிக்காரர்களுக்கு இந்த வருஷம் ரொம்ப அழகா புரிய வந்துரும். சரி நாம எல்லாமே இந்த உலகத்துல தற்காலிகமாக வாழ்றோம். தற்காலிக மனிதர்களோட பழகிறோம் தற்காலிகமான விஷயங்கள் இருக்கிறோம் அப்படின்னு துலா ராசி ரொம்ப தெளிவா முடிவெடுக்க கூடிய நேரம். அதனால வந்து எந்த விஷயத்தில
7:45 அகலக்கால் வைக்கிறா நினைக்காதீங்க. பீல் பண்ணவே பண்ணாதீங்க. கடவுள் நினைக்க வைக்கிறார் உங்கள நீங்க நடத்துறீங்க. நீங்க செய்றது கரெக்ட் கடவுள் வந்து உங்களை கரெக்டாதான் கொண்டு போறார் ஆனா மத்தவங்க உங்கள சுதப்புவாங்க நீ தப்பா போற நீ கீழ விழுந்துருவ நீ வீணா போயிடுவ நீ உறுப்பிடாம போயிடுவ உன் சம்பாத்தியத்தைல்லாம் என்கிட்ட கொடு நான் பாத்துக்கறேன் அப்படில்லாம் பல பேர் சொல்லுவாங்க எவன்ிட்டயும் கொடுத்துடாதீங்க மாட்டிப்பீங்க இடமாற்றங்கள் ஏற்படும் இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் நீங்க திங்கிங் ஓன் திங்கிங் உங்கள லாபம் முழு வெற்றி எந்த துறையில் இருந்தாலும் நீங்க சக்சஸா வர போறீங்க அந்த துறையில நீ என்ன எதிர்பா்க பாறாங்களோ மத்தவங்க அதை நீங்க கொடுக்க போறீங்க இவ்வளவு கான்பிடென்ட் லெவல ஏத்துங்க என்ன காரணம் யாரு நம்மள வந்து என்ன பண்ண போறாங்க ஒன்னும் பண்ண முடியாது. நான் அதாவது கோபமே பட மாட்டாங்க
8:30 துலா ராசிக்காரங்க கோவம் வந்ததுன்னா பத்ரகாலியா மாறிும் அசுரனா மாறிும் ஒன்னும் என்ன நடக்குதுன்னே தெரியாது துவம்சம்தான் முடிஞ்சு போச்சு அன்பா பேசுற வரைக்கும் தான் ஏய் அப்படின்னா முடிஞ்சு போச்சு எல்லா ஆட்டமும் காலி ஆயிடும். நம்ம ஏங்கிற வார்த்தைய அடிக்கடி யூஸ் பண்றது கிடையாது. வேணா ஏ வேணா யூஸ் பண்ணிக்கலாம். ஏங்கிற வார்த்தைய துலாராசி யூஸ் பண்றது இல்ல யூஸ் பண்ண வச்சிட போறாங்க இந்த வருஷத்துல அதனால ஒரு கட்டம் பொறுமையா இருங்க முடியலனா அடிச்சு நொறுக்கி எடுங்க அதான் பிளான் சும்மால்லாம் வளைஞ்சு கொடுக்கறேன் வளைஞ்ு கொடுக்கறேன் நம்ம நிமிறாம இருந்துிட்டு இருக்கறோம் எத்தனை காலத்துக்கு இது இது எத்தனை காலத்துக்கு இப்படி போறது அது அப்படி நம்ம நிமிந்தாதான் அரசியல்ல பெரிய ஆளஆகலாம் கலைத்துறையில் பெரிய ஆளஆகலாம் யோகமே உங்களை சுத்தி இருக்குங்க உங்களை நம்பி அவங்க வாழ ஒரு நாள் துலா ராசி ஒரு
9:16 குடும்பத்தில் இல்லனா அந்த குடும்பம் நடுத்ததுக்கு வந்துரும் எஸ் கான்பிடெண்டா சொல்றேன் ஒரு மண்ணும் தெரியாது மத்தவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது அவ குடும்பத்தில உள்ளவன அவ்ளதான் நக்கினு போக வேண்டியதான் என்ன போறோம் எங்க போறோம் என்ன என்ன செய்றது டாக்டர்ட்ட போனாலே துலா ராசி பக்கத்துல இருந்து சொல்லணும் நீங்க எந்த யாராவது உங்க குடும்பத்துல அடிச்சிட்டு போங்க டாக்டர்ட்ட அடிச்சிட்டு போய் நிப்பாட்டுங்க நீங்கதான் சொல்லணும் டாக்டர்ிட்ட என்ன இவருக்கு என்ன செய்யுது அப்படின்னு அவர் உங்களை பாப்பாரு. இல்ல அந்த அம்மா உங்களை பாக்கும். சும்மா பேச்சுக்குதான் சண்டை போடுறது மத்தத எல்லாம்தான் செய்வாங்க துலா ராசிய பார்த்தாலே எல்லாரும் சண்டை போடுறதுக்கு தான் வருவாங்க அப்பறமா பார்த்தீங்கன்னா ஒரு காரியம் நடத்தும்னா கால்ல வந்து விழுந்துடுவாங்க பணத்தை கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க இந்த வருஷத்துல மனத்தெளி இருக்கணும் அடிச்சு நொறுக்கணும் ஆமா
10:01 மருந்து செலவு கொஞ்சம் அதிகரிக்கும் உடம்பை பார்த்து அதனால பாத்தீங்கன்னா தேவையில்லாம ஏதாவது கமிட்மெண்ட் ஆயிடாதீங்க நிறைய பேருக்கு வந்து இந்த துலா ராசிக்கு இறக்க குணம் அதனால என்ன ஆகுதுன்னா கமிட்மெண்ட் தானா போயி இவர்கள் பாராட்டுவாங்கன்னு போறது கிடையாது. அவங்களுக்காக நான் செய்றேன் அப்படின்னு இறங்குவீங்க அங்கதான் சிக்கஆயிடுவீங்க ஒரு காய்கறி வாங்குறதா இருந்தா கூட பார்த்துவாங்க துலா ராசிக்காரர் உஷாரா இருங்க சில விஷயத்துல ரொம்ப ஒரு குரு யாரையாவது குருவை தேர்ந்தெடுத்து அந்த குருிட்ட கேட்டுட்டு செய்யங்க ஃர்ஸ்ட் ஜாதகத்தை ஒரு தடவை எப்பயுமே இந்த வருஷத்துல என்ன செய்யறதா இருந்தாலும் ஜாதகத்தை வரும் நோட் பண்ணிடுங்க கேட்டுக்கிட்டு இறங்கு ரொம்ப பெஸ்டா இருப்பீங்க முருகனை வழிபாடு பண்ணுங்க துர்க்கையை வழிபாடு பண்ணுங்க துலா ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் சில சிறப்பான சந்தர்ப்பங்கள் சிறப்பான தகவல்கள் உங்களுக்கு சார் எனக்கு ஒரு இல்லற வாழ்க்கையே சக்சஸ் ஆகல சார் அப்படின்னா இல்லற வாழ்க்கை சக்சஸ்
10:47 ஆகுறதுக்கு இந்த வருஷத்துல நல்ல வாய்ப்பு உண்டு. ஆக துலா ராசிக்காரர்களுடைய கருத்துக்கள் நாலு பேருக்கு தெரிய வரும். உங்களுடைய கருத்துக்கள் மேம்படும். ரொம்ப குட்டான டைம் துலா ராசிக்கு இந்த வருஷத்தை சக்சஸ்ஃபுல்லா பண்ணுங்க. தைரியமாஃபேஸ் பண்ணுங்க. வாழ்த்துக்கள்