0:00 துலாம் ராசி. துர்க்கை அம்மனை போல மத்தவங்குடைய துன்பத்தை கண்டால் அது எப்படியாவது வந்துட்டு அவங்களுக்கு சரி பண்ணி கொடுத்துரணும்பா. அப்படின்னு நினைக்கிறதுல முதன்மையான ராசி. ஆனா இவங்குடைய கஷ்டங்களை இவங்களால தூக்கி சுமக்க முடியாத அளவுக்கு பெரிய பெரிய மூட்டை அளவுக்கு வச்சிருக்கீங்க. ஆனாலும் மத்தவங்க கஷ்டப்பட்டா இவங்க கண்ணல தண்ணி வரும். மத்தவங்குடைய நலனுக்காக பாடு வைக்கிறதுல இவங்க கடவுளுக்கு நிகரானவங்க. அன்பும் ஒழுக்கமும் சமநிலையும் அழகும் பார்த்தோம்னா இது வந்து துலாம் ராசிக்கு பொருத்தமாகும். எதையுமே ஒரே கண்ணால பார்த்து எதையுமே சமமாக நிறுத்துற சக்தி உலகத்திலேயே மிக குறைஞ்சவங்களுக்குதான் இருக்கும். அதுல முதலிடம் துலாம் ராசிக்கு கொடுத்துடலாம். எல்லாத்துக்கும் மேல துலாம் ராசியால உலகத்தில இருக்கக்கூடிய
0:45 எல்லா ஜீவராசிகளும் சிரிக்கும். ஆனா துலாம் ராசி சிரிக்கிறது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டம். அரிதிலும் அரிதான ஒரு விஷயம்னு சொல்லலாம். இதோட இவங்க சிரிச்சா வந்து பாத்தீங்கன்னா சுற்றும் முழுக்க வெளிச்சம் வந்துரும். துலாம் ராசிக்காரங்க பேசுறது குறைவு. ஆனா ஒரு வார்த்தை சொன்னாலும் அது வந்து ஒரு தீர்ப்பு மாதிரி நிமிர்ந்து நிக்கும். துலாம் ராசி உதவி செய்றது தெரியாம புரியுதுங்களா ஏன்னா ஒருத்தங்க வந்து உதவி கே்கறாங்க அப்படின்னா கூட அது வந்து கஷ்டம்பா அவங்க நம்மகிட்ட கேக்குறதுக்கு முன்னாடி அவங்களுக்கு செஞ்சிடணும் அப்படிங்கிற ஒரு தூய்மையான உள்ளம்னாக்க அது துலாம்தான். துலாம் ராசியுடைய இதயத்தை வந்து ஒரு கோயில்னு நீங்க சொல்லலாம். உங்குடைய சிந்தனை வந்து ஒரு யாகசாலை போல உங்குடைய வாழ்க்கை ஒரு தராசு போல நேர்மை
1:32 இல்லாதவங்களுக்கு இவங்கள வந்து பிடிக்காது. புரியுதுங்களா இவங்களும் நேர்மை இல்லாதவங்க பொய் பித்தலடத்தோட வாழ்றவங்க கிட்ட ஒரு நிமிடம் கூட நிக்க மாட்டாங்க. சோ இப்படிப்பட்ட துலாம் ராசி சிறப்பா வாழுதான்னு கேட்டீங்கன்னா சத்தியமா கிடையாது. 2025 முடிய போகுது. வருஷத்தில இருந்து இந்த நாள் வரைக்குமே கஷ்டம்ங்கிறது கொஞ்சம் கூட வந்துட்டு குறையல. சோ சொல்லப்போனா நாளுக்கு நாள் அதிகமாகுற மாதிரிதான் இருக்கு. இப்போ துலாம் ராசிக்கு ஒரு பயம் வந்துருச்சு. என்னடா இந்த வருஷத்தை நம்ம வந்து எப்படிதான் வந்து கடந்து முடிக்க போறோமோ தெரியல. இல்ல இதே கஷ்டம் இன்னும் பல மடங்கு 2026லயும் வந்துருமோ தெரியல. பயமா இருக்கு அப்படின்ற ஒரு மனநிலை நமக்குள்ள இருக்கு. ஆனா இந்த பதிவை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும். இந்த வருஷம் முழுக்க நீங்க அனுபவிச்சிருந்தா கூட இப்படிப்பட்ட ஒரு
2:18 நல்ல யோகத்தை நல்ல அதிஷ்டத்தை நல்ல வாய்ப்புகளை நல்ல ஒரு சந்தோஷமான சூழ்நிலையை குடும்ப அமைதியை அனுபவிச்சிருக்க முடியாது. அந்த அளவுக்கு இனி வரக்கூடிய ஒவ்வொரு நாளும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள்ள உங்க வாழ்நாள் முழுவதும் நீங்க பட்ட கஷ்டங்கள் எல்லாமே சரி செய்யப்படும். 2026ல நீ கால் எடுத்து வைக்கிறப்போ ஒரு நல்ல மாற்றத்தோட ஒரு சிறப்பான வாழ்க்கையோட ஒரு சிறப்பான புரிதலோட எதை செய்யணும் எது செய்யக்கூடாதுங்கிற ஒரு திட்டத்தோட அடி எடுத்து வைப்பீங்க அந்த அளவுக்கு தெய்வ அனுகூலம் உங்களுக்கு துணை நிக்குது. அப்படி என்னம எனக்கு தெய்வம் துணை வரப்போகுது. இதுல வரைக்கும் வராதுதா நீ சொல்றது என்ன உண்மைதான் எனக்கு வந்து அடுத்தவங்க அழுகுறத பார்த்தா கூட பிடிக்காது. ஆனா என்ன அழுக வச்சு பல பேர் வந்து சந்தோஷப்படுறாங்க. பரவால்ல இருந்தாலும் அப்படிங்கற மாதிரிதான் என் மனசுக்கு தோணுது. என்ன மாதிரி ஏமா மத்தவங்களுக்கு தோண மாட்டேங்க. ஒவ்வொரு
3:04 உயிருக்கும் மனசு ஒன்னு இருக்கு இல்லையா அவங்களுக்கும் வழிக்கும்னு ஏன் மத்தவங்க புரிஞ்சுக்காம இருக்காங்க. நாலா நினைக்கிறேன் நம்ம வந்து தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு உயிர் வந்து கஷ்டப்படுத்திட்டோம் அப்படினாக்க நம்ம கடவுள் கிட்ட பதில் சொல்லணும் அந்த பயம் எனக்கு இருக்குல்ல அப்படின்னு இது போல தெய்வத்தன்மையோட பேசுறவங்கதான் துலாம்ராசி. ஆனா பா்கறவங்க சொல்லுவாங்க. அட என்னத்தங்க பெருசா குணம் வச்சிருக்காங்க. சும்மா எல்லாம் சும்மா நடிப்புங்க உள்ளுக்குள்ளல்லாம் பெருசா வஞ்சம் வச்சிருப்பாங்க பெருசா சொத்து பத்து வச்சிருப்பாங்க துலாம் ராசி என்ன நேர்மையா நியாயமா அடுத்தவங்களுக்காக வாழ்ந்தாலும் விட்டு கொடுத்தாலும் இதுநாள் வரைக்கும் ஒரு புள்ளி அளவு கூட மத்தவங்களால நல்ல பேர் வாங்கி இருக்க மாட்டீங்க இது வந்து சத்தியம். சோ இருந்தாலும் தான் செய்யக்கூடிய நல்லதை என்னைக்குமே நிறுத்த மாட்டாங்க. மழையளவு கஷ்டம் இருந்தாலும் என்னுடைய வாயில இருந்து ஒரு வார்த்தை
3:50 வராது. எனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்குன்னு சொல்லி இதனாலவே பெரும்பாலும் மத்தவங்களுக்கு தெரிஞ்சது இவங்க நல்லா இருக்காங்க அப்படின்னுதான். சோ இருந்தாலும் உங்களுடைய உள் மனசுக்கு தெரியும் இல்லையா கடவுளுக்கு தெரியும் இல்லையா உங்க கஷ்டங்கள் மறையணும். யார்ட்ட கேட்கணும்ு நினைக்கல. உங்களுக்கான பதிவை நானே சொல்றேன். க்கான பதில நானே சொல்றேன். கஷ்டங்கள் இனி வரக்கூடிய நாட்கள்ல கொஞ்சம் கொஞ்சமா சரியாக போகுதுன்னு அது எப்படி என்னங்கறத இப்ப நம்ம தெளிவா பார்க்க போறோம். அதுக்கு முன்னாடி இந்த பதிவை நீங்க பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க. ஒரு 10 நிமிஷம் தனிமையில உட்கார்ந்து அமைதியா கேளுங்க. நிறைய விஷயங்கள் உங்களுக்கான ஒரு தெளிவை கொடுக்கற மாதிரி கண்டிப்பா இருக்கும். சொல்லப்போனா உங்க கேள்விக்கு இந்த பதிவு உங்க கண்ணல படுறப்போ இத நீங்க கே்கறப்போ உங்களுக்கு தெய்வம் பதில் சொல்ற வகையில கூட இருக்கும். அதுக்காக நான் தெய்வம் நான் உங்களுக்கு வாக்கு சொல்றேன் அப்படின்னா நினைச்சுக்காதீங்க. இந்த பதிவு உங்களுக்காக செய்யப்பட்டது. சரிங்களா சோ
4:36 இனி வரக்கூடிய நாட்கள்ல உங்க கிரக நிலைகளை வைத்து ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்க ராசிநாதன் சுக்கரன் உங்க ராசியிலேயே சஞ்சாரம் பண்றாரு. அவர் கூடவே புதனும் இணைஞ்சிருக்கார். இதனால புத சுக்கிர யோகம் உருவாகி இருக்கு. முதல்ல இந்த யோகம்னா என்னங்க அது எப்படி வேலை செய்யும்னு பார்த்தீங்கனாக்க உங்க ஜாதக கட்டத்தில கிரகங்களுடைய அமைப்பு சரி இல்லனாலும் சரி அசுபகரங்கள் தாண்டவம் மாடுனாலும் சரி சுபகரங்கள் சைலண்டா இருந்தாலும் சரி அப்பப்போ இந்த மாதிரி யோகங்கள் உங்களுடைய வாழ்க்கையில சில மாற்றங்களை திடீர் அதிஷ்டங்களை கொடுக்கும். ஒரு சிலர் வந்து பாத்தீங்கனாக்க எதுவுமே சரி இல்ல அப்படின்னு சொல்ற நேரத்துல கூட ரொம்ப நல்லா இருப்பாங்க. இதனாலதான் வந்து ஒரு சிலர் சொல்லவாங்க அட ஜோசியமே போய்ங்க என்ன கூடதான் அப்படி இருக்கு இப்படி இருக்குன்னு சொன்னாங்க. இப்ப நான் நல்லையா அப்படின்னா ஒரு சிலர் பேசுவாங்க. ஆனா இந்த திடீர் யோகங்கள் அப்படிங்கறது வரக்கூடிய வாய்ப்புல நீங்க சரிவர பயன்படுத்தல அப்படின்னாக்க இப்படி வந்து அப்படி போயிடும். புரியுதுங்களா எல்லாருக்கும்
5:23 எல்லாமே சிறப்பா அமைஞ்சிரும்னு நான் சொல்லல. எல்லாருக்கும் எல்லாம் மோசமாக மாறிடும்னு நான் சொல்லல. சோ மோசமான நிலையில கூட இந்த யோகங்கள் அப்ப அப்பப்ப உங்களுக்கு கொஞ்சம் நல்லது செஞ்சிுட்டு போயிடும். அந்த வகையிலதான் இனி வரக்கூடிய நாட்கள் உங்களுக்கு அதிஷ்டகரமா வேலை செய்ய போகுது. சோ அதனாலதான் சொல்றேன் முன்னெச்சரிக்கா உங்களுக்கு ஏதாவது வாய்ப்புகள் வந்தாலும் அத வந்து கரெக்டா பயன்படுத்திக்கோங்க அப்படின்னு. சோ இனி வந்து பொருளதர் நிலையில சிறப்பா இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய தொழில்கள் எல்லாம் பைசல் செஞ்சுட்டு புதிய தொழில் தொடங்கலாமா அப்படின்னு யோசிப்பீங்க. கண்டிப்பா தொடங்கலாம். குடும்பத்தில இருந்து வந்த கருத்து வேறுபாடுகளுமே மறையுதுங்க. கூடுதலா உளைச்சாலும் அதற்குரிய பலன் இருக்கு. என்னதான் உளைச்சாலும் பலன் இல்லையே அப்படின்னு வருத்தப்பட்டீங்க இல்லையா? இப்ப கண்டிப்பா பலன் உண்டு. என்ன வேணா பண்ணுங்க. நல்லதே நடக்கும். இதோட குரு பகவ ராசிக்கு பார்த்தா மட்டத்துல உச்சம் பெற்று சஞ்சரிக்கிறாரு. இது வந்து அவ்வளவு
6:10 நல்லது இல்லைன்னு சொல்லுவாங்க. 10ல குரு வந்தா பதவில மாற்றம் வரும்ன்னு சொல்லுவாங்க. இது வந்து ஜோதிடத்துல பொன்மொழியாவே நாம் பேசுவோம். ஆனா இவரு என்ன பண்றாரு பத்தாம் இடத்துல வக்கரகதியில இருக்காரு. அதை அடிப்படை வச்சு பார்கறப்போ உங்களுக்கு மிகுந்த நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளத்தில பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளை வெற்றி கிடைக்கும். தொழில் உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். திரவியல் லாபங்கள் கிடைக்கும். நல்ல பணவரவு இருக்கு. ஒரு சிலருக்கு வெளிநாட்டில இருந்து வாய்ப்புகள் வரும். வேலையா இருக்கட்டும் தொழிலா இருக்கட்டும் வெளிநாட்டில செய்யற மாதிரி அமைப்பு இருக்கு. இதை எடுத்து சுக்கர பகவான் விருச்சிக ராசியில இருக்கார். உங்களுடைய அதிபதி உங்களுக்கு அதிபதியாகவும் அஷ்டமாதிபதியாகவும் விளங்குவதுனால ஒரு ராசிநாதன் தனஸ்தானத்துக்கு வர்து இந்த நேரம்ங்கறது உங்களுக்கு அற்புதமான நேரம். தேர்ந்தெடுத்த களம் எதுவா இருந்தாலும் சரி நீங்க வந்து எந்த துறையில இருங்க எந்த தொழில்ல இருங்க யாரு கேல வேணா வேலை
6:56 செய்யுங்க தனியார் துறை அரசு துறை வெற்றி நிச்சயம் தெய்வீக பயணங்கள் அதிகமாகுது இந்த நேரத்துல நீங்க எதை செஞ்சாலும் சரி எத செய்யணும்னு நினைச்சாலும் சரி எத செய்யணும்னு யோசிச்சாலும் சரி நல்ல சம்பவங்கள் நடக்கக்கூடிய நேரம் அது நமக்குன்னு ஒரு நல்ல நேரம் வர நினைச்சீங்க இல்லையா அந்த நல்ல நேரம் இதுதான் நாற்று பற்று மிக்கவடைய கூட்டு முயற்சி இப்ப பலன் தரும் அதேபோல செவ்வா தனுசு ராசியில இருக்கார் உங்க ராசிக்கு ரண்டு ஏழு இந்த இட இடங்களுக்கு அதிபதியான செவ்வா இவர் வந்து சகாயஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால இப்போ உங்களுக்கு நல்ல நேரம். சுப செய்திகள் வந்த வண்ணமா இருக்கும். நல்ல நல்ல செய்திகள கேட்பீங்க. துணிவு தன்னம்பிக்கை கூடும். நீங்க செய்ய நினைத்த காரியங்கள் எல்லாமே இப்போ செய்து முடிக்க நல்ல நேரம். செய்து முடித்தா வெற்றி நிச்சயம். வேலை பார்கக்கூடிய இடங்கள்ல நல்ல பெயர் கிடைக்கும். தனவரவு திருப்திகரமா இருக்கும். இதுல புதன் பகவான் விருச்சிக ராசியில் தாங்க இருக்காரு. உங்க ராசிக்கு ஒன்பது, 12 ஆம்
7:42 இடங்களுக்கு அதிபதியான புதன். இந்த 12 ஆம் இடத்து அதிபதி இரண்டாம் இடத்தில் வருவதால கொஞ்சம் செலவுக்கு ஏற்ற வரவு வந்து சேரும். சேமிக்க இயலாது முந்தைய சேமிப்பு கொஞ்சம் கரையலாம் இடமாற்றம் ஊர் மாற்றம் உத்தோக மாற்றம் வாகன மாற்றம் இதெல்லாம் வருவதற்கான அறிகுறி தென்படும். எதை செஞ்சாலும் சரி யோசிச்சு செய்யணும். எதை பேசினாலும் சரி யோசிச்சு பேசணும். நீண்ட நாட்களுக்கு முன்னாடி ஏற்படுற நோய் நோடிகள் இப்போ கொஞ்சம் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம். எதை செய்யாலும் சரி ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிக்கணும். இல்ல பலமுறை யோசிச்சு செய்யணும். பொது வாழ்க்கையில இருக்கறவங்களுக்கு எதிர்பாராத பதவி மாற்றம் வரும். வியாபாரம் துறையில் இருக்கவங்களுக்கு மாற்றின தகவலி ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில இருக்கவங்களுக்கு நல்ல மாற்றங்கள் வரும். அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை வரும். கலைஞர்களுக்கு நட்பு கை கொடுக்கும் மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும் பெண்களுக்கு ஆடை ஆபன சேகை இருக்கு குடும்பத்தில முன்னேற்றம் இருக்கு திருப்திகரமான வாழ்க்கை நிலையா
8:28 மாறப்போகுது. இதோட அனைத்து விஷயங்களுமே பொறுமையை கடைபிடிக்கிறது நல்லது. குடும்பத்தில சின்ன சின்ன பிரச்சனை வரும். கொஞ்சம் அனாமதி பாதிக்கிற மாதிரி வரும். கூடுமான வரைக்கும் எல்லாரையும் அனுசரிச்சு நடந்துக்கோங்க. பிள்ளைகளை பொறுத்தவரைக்கும் அவங்க போக்குல விட்டு பிடிங்க. எந்த ஒரு செயலுமே பலமுறை யோசிச்சு முடிவெடுக்கணும். மத்தபடி இந்த பொருளாதாரத்தில ஒரு குறையும் வராது ஆடை ஆபரணம் சேரும் விருந்து விஷயங்களை கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கு கணவன் மனைவி அன்யோனியம் பெருகும் வெளிவாட்டத்தில மதிப்பு மரியாதை அதிகமாகும் அரசாங்க விவகாரங்கள் சாதகமா முடியும். குருபகவானுடைய பார்வைகள் உங்களுக்கு சாதகமா இருக்கறதுனால திருமணம் வலைகாப்பு இது போன்ற சுப நிலைச்சல்கள் வீட்ல நல்லபடியா நடந்த முடியும். உறவுக்காரனுடைய வருகையினால வீட்ல மகிழ்ச்சி நிலம். உறவுக்காரங்க அப்படின்னாக்க நான் எல்லாரையும் சொல்ல உங்களுக்கு நல்லது நினைக்கக்கூடிய உறவுக்காரங்க வருவாங்க. அதனால சந்தோஷம் உண்டு சிலருக்கு குழந்தை பாக்கியத்துக்கான வாய்ப்பு இருக்கு உடல் நலல கூடுதல் கவனம் தேவைங்க மத்தபடி
9:15 எல்லாமே சிறப்பா அமையும். இதோட அலுவலத்துல வேலைக்கு போறீங்க பெண்களோ ஆண்களோ ஏதோ ஒரு வேலை தனியா அரசாங்கத்தையோ பணிச்சுமை அதிகமாகும். ஆனா எந்த ஒரு வேலையுமே கஷ்டப்பட்டு முடிப்பீங்க. தீவிர முறைச்சியின் பேர்லதான் முடிச்சு காட்டுவீங்க. ஆனா அது உங்களுக்கு அனுகூலம் அதிஷ்டம் கொடுக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உதவி செய்வாங்க. தொழில் வியாபாரத்துல கூடுதலா உழைக்கிற மாதிரி இருக்கும். ஆனா அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதரல் கிட்ட வியாபாரத்துல லாபம் கூடுதலா கிடைக்கும். குறிப்பா அரசாங்க வகையில எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமா முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கியில கடனோ உதவி கிடைக்கும். குடும்பத்தை நிர்வாகம் செய்யக்கூடிய பெண்களுக்கு இனி மகிழ்ச்சி குறைவு இருக்காது. குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி இனி சந்தோஷப்படுவீங்க. எந்த ஒரு சிரமும் இருக்காது. அக்கம் பக்கம் வீட்ல இருக்கறவங்க உங்களுக்கு உதவிகரமா இருப்பாங்க. இது வேலைக்கு செல்லக்கூடிய
10:01 பெண்களா இருக்கீங்க அப்படினாக்க கொஞ்சம் பணியிடங்கள்ல கூடுதல் காண தேவை. சொந்தமா தொழில் செய்றீங்க அப்படின்னாக்க ரொம்ப உஷாரா இருக்கணும். ஓகேங்களா? இதுல இன்னொரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க. சித்திரை நட்சத்திரம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம், சுவாதி நட்சத்திரம், விசாக நட்சத்திரம் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம். உங்களுக்கு வந்து ராசியில சூரியன் அவரு கூட புதன் வக்கரகதியில இருக்கார். தன வகு குடும்ப ஸ்தானத்துல செவ்வா பஞ்சம ஸ்தானத்துல சனி பகவான் வக்கரகதியில குரு வந்து லாப ஸ்தானத்துல கேது ஐயன சைன போக ஸ்தானத்துல அவர் கூடவே சுக்கிரன். சோ இந்த கிரக நிலைகள் எல்லாமே இப்ப வந்து உங்களுக்கு வட்டம் போட்டுட்டு இருக்கு. சோ பணவரபு சீரா இருக்கும். வேலைப்பாடு காரணமா கொஞ்சம் நேர நேரத்துக்கு சாப்பிட முடியாத சூழ்நிலை வரும். வயிறு தொடர்பான கோளாறுகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அத கொஞ்சம் பாத்துக்கோங்க. அதேபோல அக்கா பக்கம் இங்க இருக்கறவங்க உங்க முயற்சிகளை பார்த்து ுடைய வளர்ச்சியை பார்த்து பொறாம கொள்வாங்க. சின்ன சின்ன சிலர சண்டை வரதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால கௌரவம் கூட பாதிக்கப்பதுக்கு வாய்ப்பு இருக்கு.
10:47 அதேபோல வியாபாரம் செய்றீங்க அப்படின்னாக்க உங்களுடைய பார்ட்னர்ஸ் இருக்காங்க இல்லையா அதாவது கூட்டாளிகள் அவங்கல்லாம் அனுசரிச்சு நடந்துக்கோங்க புதிய வாடிகர் கிடைப்பாங்க ஆனா யாரையுமே அந்த துலாம்சி முழுசா நம்பக்கூடாது. குறிப்பா உத்தகத்தில இருக்கீங்க தனியா துறையா இருக்கட்டும் அரசாங்க துறையா இருக்கட்டும் கூட வேலை பா்கறவங்களும் சரி மேலதிகாரியும் சரி அனுசரிச்சு நடந்துக்கோங்க ஆனா யாரு கிட்டயுமே வந்து பாத்தீங்கனாக்க நீங்க என்னதான் பண்ண போறீங்க அப்படிங்கறத சொல்லிடாதீங்க குறிப்பா இயந்திரம் மற்றும் ஆயுதங்கள் நெருப்பு இது போன்ற தொழில் செய்றவங்க கவனமா இருக்கணும். குடும்பத்தில இருக்கறவங்க திடீர் பிரச்சனை கிளப்புவாங்க வாக்குவாதம் பண்ணாதீங்க. வீட்ுல இருக்கறவங்க என்ன பண்ணாலும் சரி கூட வேலைப்ப என்ன பண்ணாலும் சரி அக்கம் பக்கம் இருக்கறவங்க என்ன பண்ணாலும் சரி பொறுமையா இருந்துட்டா போகுதுங்க அவங்க பண்ண பிரச்சனை அவங்களுக்கே திரும்பிடும். சரிங்களா அதுல கணவன் மனைவி கிடைய வாக்குவாதம் பண்ணக்கூடாது விட்டு கொடுத்து போங்க சில வந்து குடும்பத்தை விட்டு பிரிஞ்சு வெளியில தங்கறதுக்கான வாய்ப்பு இருக்கு ஆனா நீங்க வெளியில தங்குறீங்க அப்படினா வந்து அணுகுளம் தாங்க சரிங்களா
11:33 வேலைப்பழு குறையும் மாணவ பாத்தீங்கனாக்க அடுத்தவங்க பேசுறத பார்த்து விமர்சனம் பண்றத பார்த்து கிண்டல் பேசுறத பார்த்து வருத்தப்படாதீங்க கல்வியில மட்டும் கவனம் செலுத்துங்க எல்லாமே சிறப்ப முடியும் குறிப்பா வந்து அரசாங்க உத்தியோகத்துக்காக மணிக்கணக்கா படிச்சிட்டு இருக்கீங்க அப்படினாக்க படிப்புல கவனம் செதராம பாத்துக்கோங்க சத்தியமா சொல்றேன் இந்த வருஷத்துல உங்களுக்கு அரசாங்க பாத பதவி நிச்சயம் உங்கள் மேல நம்பிக்கை கொண்டு கடவுள் மீது நம்பிக்கை கொண்டோ குறிப்பா உடைய குலதெய்வத்தை வழிபாடு செய்து ஆனந்தம் படிச்சு பாருங்க அழகா மெமரில நிக்கும் காண சிந்தரல் இல்லாம குலதெய்வம் உங்களுக்கு வந்து பாதுகாப்பு கொடுக்கும். துலாம் ராசி அப்படினாவே குலதெய்வம் தாங்க. இது வந்து உங்களுக்கு அதிஷ்டம். ஓகேங்களா எந்த தெய்வம் கைவிட்டாலும் குலதெய்வம் என்னைக்கும் உங்களுக்கு கூடயே நிக்குது. அதை மட்டும் மறந்துராதீங்க. எங்களுக்கா குலதெய்வமே இல்லாம நாங்க என்ன பண்றது அப்படின்னு கேட்டா உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யங்க. இந்த தெய்வத்தை வந்து நான் வழிபாடு செஞ்சா எனக்கு ஒரு மாதிரி மனசு அமைதி ஆகுது அப்படின்னாக்க அதாங்க உங்களுக்கு
12:18 குலதெய்வம் ஏத்துக்கும். சரிங்களா அதேபோல இனி வந்து நடக்கறது எல்லாமே நன்மையான பலங்கள் தான். குடும்பத்தில சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலவ போகுது. சுப நிச்சயான ஏற்பாடுகளை நீங்களே செய்வீங்க. உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் ஒத்துழைப்பாய் இருப்பாங்க. கணவனை உறவுல ஒரு புரிந்துணர்வு குடும்பத்தில கலகலப்பு அதிகமாகுது. தள்ளிப்போன திருமண ஏற்பாடுகள் சுகமா நடக்கும். தாய் தந்தையுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கு பிள்ளைகளுக்கு கையில தாராளமா பணபழக்கம் இருக்கும். வருமானத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் சுப செலவு வரும். ஆடை ஆபரங்களை வாங்குவதில ஆர்வம் காட்டுவீங்க. குடும்ப உறப்படையுடைய ஆசைகளை நிறைவேற்றி சந்தோஷப்படுவீங்க. அதேபோல மேல்படிப்பாக வெளிநாடு போறதுக்கான வாய்ப்பு இருக்கு. நீண்ட நாள் நேர்த்தி கடனை இப்ப நிறைவேற்ற சூழ்நிலை உருவாகுது. முக்கியமான இட பிரச்சனை இப்ப தீருங்க. அரசாங்க அதிகாரிகளுடைய உதவியை நாடுவீங்க. அவங்களும் செஞ்சு கொடுப்பாங்க. அதேபோல வெளிநாட்டுக்கு வேலைக்கு போகணும் வெளிநாட்டு தொழில் செய்யணும். ஒரு மாதிரி வெளிநாட்டு வாய்ப்புகள் எதிர்நோக்கி
13:04 இருந்தவங்களுக்கு நல்ல செய்தி வரும். அலுவலகத்துல பொறுப்பு அதிகமாகுது. வேலையில கவனமா இருக்கணும். எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். மேலதிகாரிங்க ஆதரவு கொடுப்பாங்க. அது உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். அரசாங்க பணியில இருக்கங்களுக்கு நல்ல செய்திகள் வந்துகிட்டே இருக்கும். வேலையிலனா எப்பவுமே எச்சரிக்கையா இருக்கணும். ஏன்னா உங்களுடைய தொழில் மீது உங்க உத்தியோகத்தின் மீது நிறைய பேருக்கு போறாம இருக்கு. கண் திருஷ்டி மதிக்கும் சரிங்களா அதேபோல தொழில்ல புதிய வாய்ப்புகளை பெறுவீங்க. வியாபாரம் சிறப்பா நடக்கும். வருமானத்தை வந்துட்டு பல மடங்கு பார்க்க போறீங்க. மறைமுகமான எதிர்களை தாண்டி புதிய முயற்சிகளை இருங்கவீங்க இதுநாள் வரைக்கும் தெரிஞ்ச வேலையை செஞ்சாலுமே வெற்றி இல்லைன்னு சொல்லுவீங்க ஆனா புதுசா எது தொட்டாலும் கூட அது வெற்றி பெறும் அந்த அளவுக்கு தொட்டது நிலைமை தொடங்கக்கூடிய நேரம் வரவு செலவுல கவனமா இருங்க குடும்பத்தை நிர்வாகம் செய்யற பெண்களுக்கு நல்ல செய்திகள் உண்டு தேவைப்பட்ட பொருளை வாங்கி சந்தோஷமா இருப்பீங்க கணவன்மார்கள் உங்களுக்கு உறுதினா இருப்பாங்க வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு நன்மைகள் அதிகங்க எடுத்த காரியங்கள் எல்லாமே தடை
13:49 இல்லாம முடியும் கூடவே நீங்க எதிர்பார்த்த நல்ல காரியங்களுமே தங்கு தடை இல்லாம நடந்த முடியும் கேட்கவே நல்லா இருக்குமா இது நடந்தா சிறப்பா இருக்கும் சத்திய மா நடக்கும் உங்க நல்ல மனசுக்கு கிரக நிலைகள் சப்போர்ட்டிவா இருக்காங்க நல்லது கட்டறதுக்கு நவகிரகங்கள் தான் பொறுப்புன்னு நாங்க ஒவ்வொரு பதிவிலும் சொல்லிருப்போம் வந்து ஜாதத்தை கொடுத்தாலும் எத பாத்து உங்களுக்கு நல்லது கடுத்து சொல்றோம் ஏன் அது நடந்துச்சு ஏன் நடந்துட்டு இருக்கு இனிமேல் இப்படிதான் நடக்கும் அப்படிங்கற வரைக்கும் நாங்க எப்படி சொல்றோம் தெய்வத்தை வழிபாட செய்யங்க இதெல்லாம் சரியாகும் எப்படி சொல்றோம் கிரக நிலைகள் தான் சோ கிரக நிலைகள் உங்களுக்கு சப்போர்ட்டா இருக்கு சோ இப்ப வரைக்கும் பார்த்ததுங்க துலாம் ராசிக்காளுக்கு இனி வரக்கூடிய நாட்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் என்ன நடக்குங்கறது பொது பலன்கள பார்த்தாச்சு இப்ப வந்து துலாம் ராசிக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்கள் சித்தி சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பதம் நான்காம் பதம் திருமல இருக்கக்கூடிய உங்கள் இரண்டு நட்சத்திரம். தன்ன நம்பினவங்கள பாதுகாக்கறதுல வலிமை கொண்டவங்க உங்களுக்கு இனி வரக்கூடிய
14:35 நாட்கள் நிதானமாக செயல்பட வேண்டிய நாட்கள். இப்ப ராசிக்கு தன குடும்ப அதிபதியும் தைரிய வீரியக்காரனான செவ்வா தனஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதனால குடும்பத்தில் சுபக்சம் அதிகமாகும். எதிர்பார்த்த பணம் வரும் நெருக்கடிகள் விளக்கும் பேச்சில்ல தெளிவு வரும். கொடுத்த வாக்கு காப்பாத்த முடியும். கொடுக்கல் வாங்கல்ல ஏற்படுத்த மந்த நிலை மாறுது இடம் வாங்குறது வீடு வாங்குறது இது போன்ற முயற்சிகளும் வெற்றியாக மாறும். கூடவே செவ்வா உங்க முயற்சிகளை வெற்றியாக மாத்துறாரு. தடைப்பட்ட வேலைகளை இப்ப நடத்தி முடிப்பீங்க. வியாபாரம் தொழில் ஏற்படு நெருக்கடிகள் நீங்குது. பணியர்களுக்கு உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் விலகுது. இந்த நேரத்துல பூர்வ புண்ணிய ஸ்தானத்தில சனி ஆட்சியாக சஞ்சரிக்கிறதுனால யோக போகக்கரகன் ராகுவும் சஞ்சரிக்கிறது பூர்வீக சொத்துக்கள்ல குடும்ப பிரச்சனைகள் எல்லாமே இப்ப ஓரளவுக்கு குறையும். பிள்ளைகளை பத்தி நீங்க வந்து சங்கடப்பட்டுருந்தீங்கல்லையா அதுவும் வந்துட்டு ஓரளவுக்கு சரியாகுது. வரவுக்கு மீறன செலவு வந்துட்டு இருந்துச்சு. இனி வந்து வரவுக்கு ஏற்ற சுப செலவு வரும்.
15:22 மாணவர்களுக்கு படிப்புல அகாரம் அதிகமாகுது விவசாயிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் வரும். கணவன் மனைவிக்குிடையே ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சு நடந்துப்பீங்க. நன்மைகள் மட்டுமே இனி வந்து சேரும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. மாசாணி அம்மனை அனுதினமும் வழிபாடு செய்ய சங்கடங்கள் விளகும் சந்தோஷம் நலக்கும். அதேபோல சுவாதி நட்சத்திரம். அதிஷ்டத்தை நோக்கி நடை போடக்கூடிய உங்களுக்கு இனி வரக்கூடிய ஒவ்வொரு நாளும் நன்மையை தரக்கூடிய நாட்கள்தான். யோக போகக்காரகன் ராகு கர்மகாரகன் சனியோட இணைஞ்ு அஞ்சாம் இடத்தில சஞ்சரிக்க திட்டமிட்டு செயல்படுவது நன்மை உண்டாக்கும். புதுசம் வீடு வாங்கக்கூடிய மூல பத்திரங்கள்ல கூடுதல் கவனம் தேவை அவங்க பாத்துட்டாங்க இவன் பாத்துட்டாங்க எல்லாம் வேண்டாம் எத வாங்கினாலும் சரி நீங்க கண்ணும் கருத்தும் பார்த்து சரி எல்லாமே கரெக்டா இருக்குங்க பார்த்துதான் வாங்கணும். அதுபோல பிள்ளைகளுடைய நடவடிக்கைகள்ல கவனம் தேவை அவங்களுக்கு வழி காட்டக்கூடிய இந்த நேரம் ரொம்ப அவசியம். பூர்வீக சொத்துக்கள்
16:07 இருந்த பிரச்சனை உறவுக்காரங்கிட்ட இருந்த சண்டை சச்சரவு இப்ப ஓரளவுக்கு தனிஞ்சு போகும். சிலருக்கு வந்து இந்த நேரங்கள்ல பெற்றோருக்கு எதிரா கூட நீங்க மாறுவீங்க. உங்களுடைய திட்டங்களை மாற்றத்தை கொண்டு வருவீங்க. வியாபாரம் தொழில்ல இருக்கறவங்க ஒவ்வொரு வேலையுமே நீங்களே இறங்கி செய்யற மாதிரி இருக்கும். அதுவுமே கூடதான் நமக்கு நல்லது. அதேபோல உடல் ஆரோக்கியத்துல கவனம் தேவை. அதேபோல ராசிக்கு அதிபதியான உங்குடைய ராசி அதிபதி யாருங்க சுக்கர பகவான் அவர் உங்களுக்கு சாதகமா சஞ்சரிக்கிறார். கையில பணப்புழக்கம் இருக்கும். வரவேண்டிய பணம் வரும். கணவன் மனைவி பெரிய ஒற்றுமை கொடுக்கிறார். பொன் பொருள் சேர்த்து கொடுக்கறார். வியாபாரம் தொழில முன்னேறத்தை கொடுக்கிறார். உங்க பாக்கியாதிபதி புதனும் ராசிக்குள்ள சஞ்சரிக்கிறது. சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெரிய பெரிய ஒப்பந்தங்கள் சாதாரணமா கிடைக்காதுங்க. நேரல முயற்சிகள் வெற்றியாகும். வேலையில் ஏற்படு நேற்கடி விலகுது. மாணவர்களுக்கு படிப்புல ஆக்கற குறுதி புதன் சாதகம். அதேபோல உங்குடைய லாபாதிபதி சூரியன் வாக்குசந்தல சஞ்சரிக்கறதுனால பேச்சாள வளம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
16:53 கமிஷன் ஏஜென்ட் தாரகர்கள் இதனால வருமானம் பலமடங்கு அதிகமா கிடைக்கும். மனக்குழப்பத்தில இருந்தவங்களுக்கு இப்போ ஒரு தெளிவு கிடைக்கும். எந்த வேலைய எடுத்தாலும் சரி உறுதியாக இருப்பீங்க. தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றியும் உண்டாக்குவீங்க. சோ உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அனுதினமும் பகவதி அம்மனை வழிபாடு செய்ய முயற்சிகள்ல் வெற்றி கிடைக்கும் சந்தோஷம் நலச்சி கூட வரும். அதுபோல விசாகம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் மத்தவங்களுக்கு நல்லது சொல்லியே வெளிநடத்தக்கூடிய உங்களுக்கு இனி ஒவ்வொரு நாளும் முன்னேற்றமான நாட்கள் தான். தனக்காரகன் குரு அவர் சஞ்சரிக்கக்கூடிய ராசியில வக்கிரமம் அடைந்து இருக்கறதுனால உங்களுக்கு பலன்களை வந்து அள்ளி கொடுக்கிறார். ஜீவன ஸ்தானத்தில வக்கரம் அடைஞ்சிருக்கக்கூடிய குருவால இதுவரைக்கும் இருந்து நெருக்கடி விளக்குது. இந்த வேலையில இருந்த பிரச்சனைகளுக்கு முடிவுக்கு வருது. மேலதிகருடைய ஆதரவும் எதிர்பார்த்த இடமாற்றும் பதிவேறவும் கிடைக்குது. தடைப்பட்ட வேலைகளை முடிவு கொண்டு வருவீங்க. குடும்பத்தில இருந்த குழப்பங்கள் விலகுது. கணவன் மனைவி கிடை
17:40 இணக்கம் உண்டாகுது. போன் பொருள் சேர்றதுங்க. புதுசா இடம் வீடு வாங்குடிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலைக்காக முயற்சி செய்றீங்களா எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வியாபாரத்தில முதலீடுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவிகள் தேடி வரும். ஐந்தாம் இடத்துல சனியும் ராகுவும் சஞ்சரிக்கிறதுனால பிள்ளையுடைய நலன்ல்லாம் அக்கர கொள்வீங்க. சில வந்து தவறான வழியில போகறதுக்கான வாய்ப்பு இருக்கு அதனால உங்களை நீங்களே வந்து பரிசோதிச்சுக்கோங்க. இதோட தனாதிபதி செவ்வாய் மூன்றாம் இடத்த சஞ்சரிக்கது எடுக்கூடிய முயற்சியல் வெற்றியாக வரும். ராசிநாதன் சுக்கிரனும் சாதகமா இருக்கார். இப்ப வந்து ஒரே விஷயம்தான் தெரிஞ்சுக்கணும். செவ்வாயும் சாதகம் புதனும் சாதகம் அதிபதி சுக்கிரனும் சாதகம். இதனால உற்சாகமா செயல்படுவீங்க. கையில பணம் வந்துகிட்டே இருக்கும். அதேபோல புதுசா வண்டி வாகனம் வாங்குறது ஆடை ஆபரணம் சேர்க்கிறது எல்லாமே உண்டு. குடும்பத்தடைய தேவைகளை பூர்த்தி செய்வீங்க. விவசாயம் செழிப்பா இருக்கும். பணியர்களுக்கு அதாவது ஒருத்தர் கல நீங்க வேலை பாத்தீங்கன்னா,
18:26 தனியா அரசாங்கத்திலயோ இல்ல கூலி வேலை செய்தாலும் சரிங்க. உங்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு ஆக பல நாள் கனவு இப்ப நனவாகும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அனுதினமும் சுப்பிரமணியரை வழிபாடு செய்ய வாழ்க்கையில நன்மைகள் உண்டாகும். சோ ஒட்டு மொத்தத்துமா நீ தெரிஞ்சுக்க வேண்டியது ஒன்னே ஒன்னுதாங்க. ஆரோக்கியமா இருக்கட்டும். சிறப்பா இருக்கு பணம் குறைவில்ல நிதிநிலை சிறப்பா இருக்கு உறவுகள் குடும்பம் வேலை தொழில் எல்லாமே உங்களுக்கு நீங்க நினைச்ச மாதிரியே நல்ல மாற்றத்தை முன்னேற்றத்தை உயர்வு கொடுத்துரும். நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா? அனுதினமும் சிவபெருமான வழிபாடு செயல். காலை மாலை சிவபெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு பண்ணனும். அது நெய்தீபோமோ அல்லது நலனை தீபமோ நீங்க வந்து முடிவு பண்ணிக்கோங்க. குறிப்பா திங்க்கிழமையில சிவபெருமானுக்கு பால அபிஷேகம் பண்றது ஏதாவது ஒரு அபிஷேகம் பண்றதுக்கு நீங்க அபிஷேகம் பண்ணாலும் சரி இல்ல ஏதாவது பொருட்களை வாங்கி கொடுத்தாலும் சரி. குறிப்பா வில்வலைகளால அர்ச்சனை பண்ணுங்க. இதுல சித்திரை
19:13 நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் இருக்கீங்களா நீங்க வந்து செய்யவே கூடாது. சொத்து விவகாரங்களை திடீர்னு முடிவெடுக்க கூடாது. அடுத்து சுவாதி நட்சத்திரம். நீங்க அனுதினம் வந்து ஓம் நமோ நாராயண இந்த மந்திரத்தை 108 முறை ஜெபம் பண்ணனும். இத பண்ணிட்டுதான் அன்றாட வேலைகளை தொடங்கணும். அதுபோல நீங்க செய்யவே கூடாது. யாருக்குமே வாக்குறுதி கொடுக்கக்கூடாது. அடுத்து விசாகம் ஒன்று ரண்டு மூன்று உங்களை பொறுத்தவரைக்கும் செய்ய வேண்டியது. திங்க்கிழம் திங்கும் விரதம் இருந்து சிவபெருமானுக்கு பாலபிஷேகம் பண்ணும். அதேபோல அனுதினமும் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம் நமச்சிவாய நீங்க செய்யவே கூடாது யாருக்குமே பணம் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது வாக்குறுதி கொடுக்க கூடாது ஜாமீன் நிக்க கூடாது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது நான் உனக்கு பொறுப்புல்லாம் போய் நிக்க கூடாது புரியுதுங்களா நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் அதிகமா செலவு பண்ணாதீங்க தேவையற்ற
19:58 வாக்குவாதம் மத்தவங்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது உடல் ஆரோக்கியத்தில கவனத்தை முக்கியமா உடல் சூடு அதிகமாகும் அத பாத்துக்கணும் தினசரி நீங்க சொல்ல வேண்டியது ஓம் நமசிவாய மந்திரம் இது போது வெள்ளிக்கிழமை லட்சுமி வழிபாடு சனிக்கிழமைல சனீஸ்வர பகவானுக்கு எல் தீபம் ஏத்துங்க செவ்வாயில ஆஞ்சய பெருமான வழிபாடு பண்ணுங்க அதுவே நீங்க போக வேண்டிய கோவில் ஸ்தலங்கள் பார்த்தோம்னாக்க புண்ணிய ஸ்தலங்கள் நோட் பண்ணிக்கோங்க திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருநெல்வேலி நெல்லையப்பர் ஏதாவது ஒரு முருக கோயலுக்கு செவாக்கிழமை செவாக்கிழமை தீபம் வழிபாடு செய்றது ரொம்ப அவசியம் சோ ஒட்டுமொத்தமா இதாங்க இனி வரக்கூடிய ஒவ்வொரு நாளும் நம்முடைய துலாம் ராசிகளுக்கு ஒளி சக்தி தைரியம் முன்னேற்றம் எல்லாமே அதிகம் அதிகமாகும் அது எப்படிமா நல்ல நடக்கும்னு கேட்டீங்கன்னா தீபத்துடைய ஒளி எந்த அளவுக்கு பிரகாசமாகுமோ அதேபோல
20:44 சிவபெருமானுடைய அருளும் முருக பெருமானுடைய காபம் அம்மனுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு துணை நிக்குது நல்லத நினைச்சு நல்லத பேசுங்க நல்லது செய்யுங்க உங்க வாழ்க்கையில நல்லதே நடக்கும். அன்போட சொல்லக்கூடிய ஒரே ஒரு இறுதி வார்த்தை மட்டும்தாங்க. அக்னி ஒளி உள்ளத்தில உங்களுக்கு எரியிற வரைக்கும் இருட்டுங்கிறது உங்க வாழ்க்கைக்கு ஒருபோதும் வராது. இந்த சில நேரங்கள்ல சூரிய பகவான் வந்து இந்த மேட்டங்கள் மாதிரிக்கும் பாத்தீங்களா அதுபோலதான் உங்க வாழ்க்கை அப்பப்ப கொஞ்சம் மறைஞ்ச மாதிரி இருக்கு. எதுவுமே இல்லாத மாதிரி இருக்கு வெறுமையா உணர்ந்துருப்பீங்க. ஆனா இனி அப்படி இருக்காது ஒவ்வொரு நாளும் உங்களுக்கு திருநாள்தான் நல்வாழ்த்துக்களங்க உங்களுக்கு இந்த பதிவு வந்துட்டு நிச்சயம் ஒரு தெளிவா ஏற்படுத்தி இருக்கும். நல்லதே நடக்க போகுது, நல்லது மட்டுமே நடக்க போகுது. இந்த பதிவு பிடிச்சிருந்தா, வீடியோக்கு ஒரு லைக் பண்ணிருங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி நம்ம வச்சுக்கோங்க. மேலும் பிடிக்கனாக்க ஃிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர்
21:30 பண்ணுங்க. இந்த பதிவை நிச்சயமா உங்களுக்கு ஒரு பயனுள்ளதாக இருந்துச்சு அப்படின்னாக்க கமெண்ட் பாக்ஸ்ல ஓம் நமச்சிவாய அப்படின்னு எழுதுங்க. வாழ்க வளமுடன்.