0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம தொடர்ந்து பார்த்துட்டு இருக்கிற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில ஏதாவது ஒரு இடத்துல நல்லதை கொண்டு வந்து சேர்த்துருோம்ன்ற நம்பிக்கையிலதான் நான் உங்க கூட தினமும் பேசிட்டு இருக்கேன். நீங்களும் நம்மளுடைய பதிவுகளை பார்த்துட்டு இருக்கீங்க. எப்ப உங்க கண்ணல நல்லது படுதோ நல்ல விஷயங்களை கேட்க ஆரம்பிக்கிறீங்களோ அப்போ உங்களுக்கான பாசிட்டிவ் வைப்ரேஷன் நல்லா ஒொர்க் ஆகுதுன்னு அர்த்தம். அடுத்து வரக்கூடிய காலம் நல்லதை பார்க்க போறீங்கன்னு அர்த்தம். ஒன்னும் இல்ல நம்ம லைஃப்ல முன்னாடியே சில விஷயங்கள் சிம்டம் தெரியும். சரிங்களா நல்லது நடக்கறதுக்கும் கெட்டது நடக்கறதுக்கும் சில அறிகுறிகள் முன்னாடியே தெரிஞ்சிருக்கும். நம்ம அலட்சியப்படுத்திட்டு போயிருப்போம். கவனக்குறைவால அது கடந்து போயிருப்போம். ஆனா நல்லா கூர்ந்து கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும். சில சிம்டம்
0:46 நமக்கு ஒரு நல்ல ஒரு கெட்டத பண்றோம்னா முன்னாடியே சில தடங்கள்கள் வந்திருக்கும். சில நல்லத பண்றோம்னா அதற்கான சில நல்ல அறிகுறிகளும் தெரிஞ்சிருக்கும். இந்த மாதிரி சில விஷயங்கள் நமக்கு அப்பப்ப உணர்த்தி இருக்கும். அப்படி கும்ப ராசிக்காரர்கள் அவர்களுடைய வாழ்க்கையில அவர்கள் பட்ட இவ்வளவு நாள் பட்ட நல்லது கெட்டது எல்லாம் பாத்துட்டீங்க உங்க லைப்ல இந்த நேரத்துல இந்த பதிவு உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான ஒரு ஆரம்பமாவும் இது இருக்குன்ற ஒரு நம்பிக்கையில தான் இந்த பதிவு நான் உங்களுக்கு கொடுக்கறேன். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இது முழுக்க முழுக்க கும்ப ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான சிறப்பு நேரலை. சரிங்களா இறைவனுடைய அருள் உங்களுக்கு இருக்கு. அதிஷ்டசாலிகளாதான் இருக்கீங்க. பாக்கியசாலிகளாதான் இருக்கீங்க. அதனாலதான் இவ்வளவு கஷ்டம் இவ்வளவு பிராப்ளத்தையும் தாண்டி இன்னைக்கு இந்த அற்புதமான நாள்ல உங்களுக்கு இந்த
1:31 பதிவு உங்க கண்ணல பட்ுருக்குன்னாவே அதுதான் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான ஒரு காலமாதான் இது அமையும்னு நான் நம்புறேன். அப்படி இந்த பதிவை பார்க்க கூடியவர்கள் பார்த்து முடிச்சிட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் யார் யார் கும்ப ராசிக்காரங்க இருக்கறாங்களோ எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை. இனிமே இந்த ஊர்ல இந்த பேர்ல இந்த உருவத்துல நீங்க திரும்ப பிறக்கப் போறது இல்லை. இந்த ஒரு முறைதான் இந்த ஒரு முறை எப்படி இந்த வாழ்க்கைய நீங்க அமைச்சுக்க போறீங்க அப்படின்றதுலதான் இருக்கு உங்களுடைய எதிர்காலம். இதுல எவ்வளவு விஷயத்தை நம்ம பபேஸ் பண்றோம். அது குறிப்பா இவங்க கும்ப ராசிக்காரங்க ஏழரை சனில எல்லா ப்ராப்ளத்தையும் பார்த்து என்ன பார்க்காம விட்டீங்க. நான் போன பதிவுல கும்ப ராசிக்காரர்களுக்கு தெளிவா சொன்னேன். உறவுகளை இழந்துட்டீங்க. உறவுகள்ல
2:17 பிரிவுகள் பார்த்துட்டீங்க. உடல் ரீதியா மைண்ட் டிப்ரஷன்ல ஆளே டோட்டலா உங்களுடைய லுக்கே மாறிருச்சு. கும்ப ராசிக்காரங்களுக்கு. ஆமா அப்படிப்பட்ட கும்ப ராசிக்காரர்கள் இவ்வளவு நாள் பட்ட வேதனையில இருந்து இப்ப ஒதுங்கி நிக்கிறீங்க. ப்பா பட்டதெல்லாம் போதும்பான்னு பல உறவுகள்ல இருந்து நீங்க ஒதுங்கி யாருடைய யாருடைய இதுவும் வேண்டாம்பா கொஞ்சம் என்ன தனிமையில விடுங்கன்ற அளவுக்கு சிந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கு போன கும்ப ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டம் எப்படி இருக்க போகுது அப்படின்றதுதான் நம்ம தெளிவா பார்க்க போறோம். பார்கறதுக்கு முன்னாடி வழக்கம் போல நான் ஒரு விஷயத்தை சொல்லி முடிச்சிறேன். ஐயா நம்ம கொடுத்த மூலிகை சாம்பிராணி மனசார எல்லாரும் வாங்கிக்கிட்டீங்க. வீட்டு உங்க வீட்டு பூஜை அறையில நம்மளுடைய சாம்பராணி நீங்க பயன்படுத்துறீங்கன்றப்ப ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி கொடுத்த வாக்கை நம்ம காப்பாத்திட்டோம். கடந்த ரெண்டு மூணு
3:03 வருஷமா நம்மிடம் இந்த ஆதம் பார்த்தவங்க எல்லாத்தட்டையும் சொல்லி இருந்தோம். கண்டிப்பா இந்த கண் திருஷ்டிக்கான கெட்ட அதிர்வலைகளை போக்கி நல்ல அதிர்வலைகளை கொண்டு வருவதற்கான சில வழிமுறைகளை நம்ம சேனல் மூலமா கொடுக்கலாம். ஏன்னா எல்லா நாடுகளில் இருந்து நம்ம பதிவுகளை தொடர்ந்து பார்த்து எல்லாம் பயன் பெறுகிறார்கள். அப்ப அவங்களுக்கும் ஒரு நல்ல ஒரு ரிசல்ட்ட கொடுக்கற மாதிரி ஒரு விஷயத்தை கொடுக்கலாம்னு நம்ம யோசிச்சுக்கிட்டே இருந்தோம். அப்பதான் இந்த சாம்பிராணி தரலாம்னு ஒரு எண்ணம் வந்துச்சு. அந்த சாம்பராணில பயன்படுத்திய மூலிகைகள் வெட்டிவேறு, அருகம்புல் பொடி, வேப்ப இலைப்பொடி, வில்வ இலைப்பொடி, அப்புறம் பாத்தீங்கன்னா குங்குளியம் அப்புறம் பாத்தீங்கன்னா பால் சாம்பிராணி, ஜவ்வாது அப்படின்னு சொல்லி மிக முக்கியமான இறை ஆகர்ஷண சக்தி கொண்ட, நல்லது ஈர்க்கக்கூடிய மூலிகைகள் மட்டும் செலக்ட் பண்ணி, அதை நம்ம, காய வச்சு, அரைச்சு, பொடியாதான் கொடுத்தோம். இந்த சாம்பராணி
3:50 அந்த கால முறையில தான் நம்மஃபாலோ பண்ண போறோம். சரிங்களா அப்போ அந்த காலத்துல எப்படி நல்லதை ஈர்த்து உள்ள கொண்டு வந்தாங்கன்னா இது போன்ற சில சக்தி வாய்ந்த வழிமுறைகள்தான். வாங்குனவங்க தொடர்ந்து நீங்க வாங்குறதுதான் இந்த சாம்பராணிக்கு கிடைச்ச சக்சஸ். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. வேணும்னு நினைக்கிறவங்க புதுசா வாங்கணும்ு நினைக்கிறவங்க இந்த வாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணிட்டு உங்களுடைய ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க. ஒரு நாள் ரெண்டு நாள் ரிப்ளை வரலன்னு சொல்லி தப்பா நினைச்சுக்காதீங்க. கோச்சுக்காதீங்க. நிறைய பேர் மெசேஜ் பண்றதுனால நான் ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பா ரிப்ளை பண்ணுவேன். சரிங்களா இப்ப நம்ம கும்ப ராசிக்காரர்களுக்கு பாப்போம். கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் லக்னாதிபதி ராசியாதிபதி விரையாதிபதியாக இருக்கிறார். தற்பொழுது குடும்பம் வாக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருக்கார். தற்போது வக்கர நிலையில சனி பகவான் பயணிக்க இருக்கார். சரிங்களா கடந்த ரண்டரை வருஷமாவே சனிபகவானுடைய
4:36 தாக்கத்தில பலவிதமான மன அழுத்தத்தை பார்த்துட்டீங்க. உறவுகளிடையே நான் சொன்ன மாதிரி பிரிவுகளும் சில உறவுகளை இழந்தும் கூட தவிச்சிருப்பீங்க. அப்படிப்பட்ட சூழ்நிலைகளை கடந்த கும்ப ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தை எப்படி நீங்கஃபேஸ் பண்ணனும் அப்படின்றதுதான் ரொம்ப கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள். சரிங்களா கும்ப ராசிக்காரர்கள் அப்படின்னு சொல்லி எடுத்துக்கிட்டாவே இதுல கவனிக்க வேண்டிய சில விஷயம் இருக்கு. என்னன்னு சொல்லி பாத்தீங்கன்னா பெரும்பாலும் ஏன்னா இப்ப பாதசனியாக குடும்ப ஸ்தானத்தில அமர்ந்திருக்காரு சனி பகவான். நல்லா பாருங்க கும்பமா இதுலயே பாருங்க குடும்பம் கும்ப ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இவங்க ராசிக்குள்ளேயே இருக்கு நீங்க கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். கும்ப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு
5:22 குடும்பம் குடும்பம் அவர்களுடைய வாழ்க்கையில மிக மிக முக்கிய பங்கு எல்லாருக்கும் அவங்க இவங்க லைஃப்ல குடும்பம் முக்கியம்தான். ஆனா கும்ப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு, இந்த குடும்பம்ன்ற விஷயத்துலதான், நல்லது, கெட்டது, அதிஷ்டம், வீழ்ச்சி, எழுச்சி, எல்லாமே இவர்களுக்கு அமையறது அவங்க வாழ்க்கை முறையில இந்த குடும்பம் சார்ந்துதான். வெளிநபர்களை விட கும்ப ராசிக்காரர்கள் அதிகமா நல்லதாகட்டும், கெட்டதாகட்டும் மாற்றத்தை பார்க்க கூடியது எல்லாம் குடும்பத்தில் உள்ள சொந்த பந்தத்தில் உள்ள நபர்களாலதான். சரிங்களா இது எந்த அளவுக்கு உண்மைன்னு கும்ப ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்கள் கடந்த காலகட்டத்தில நடந்த விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு இப்ப உணர்த்தும் உங்க மனசுல நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு சொல்லி ஒவ்வொரு ராசிக்குள்ளயுமே அவர்களுக்கான சில ரகசியங்கள் ஒழிஞ்சிருக்கும் சரிங்களா
6:09 கும்ப ராசிக்காரர்களுக்கு அதுதான் இந்த ஒரு ஒரு எழுத்தை சேர்த்துனா பாருங்க உங்க வாழ்க்கைக்கான முறை வந்துரும் குடும்பம் குடும்பம் அது இல்லாம அதே இப்ப குடும்ப ஸ்தானத்தில தான் சனி பகவானும் அமர்ந்துருக்கார் அப்ப பாருங்க இந்த காலகட்டம்தான் ரொம்ப முக்கியமான காலகட்டம். என்னங்க ரொம்ப முக்கியமான காலகட்டம் ஐயா இப்பதான் சில விதிமுறைகளை நீங்க உங்க லைஃப்குள்ள கொண்டு வரணும். இவ்வளவு நாளு சில பேர் சில விஷயத்தை சொல்லி நீங்களும் கேட்கல. அது உண்மைன்றத நீங்க ஒத்துக்கணும். உண்மையா இருந்தா அத நீங்க ஒத்துக்கணும். சரிங்களா சில விஷயங்களை சில வழிமுறைகளை சிலர் நல்லத சொல்லியும் கூட சில நேரத்துல கேட்கற மனநிலையில நீங்க இல்ல சரிங்களா மன குழப்பத்தில இருந்தீங்கன்னு நான் சொல்ல வரேன். அந்த மன குழப்பம் டென்ஷன் கோபத்தில அதிகப்படுத்தி உங்க கூட இருந்தவங்க மேலயே நிறைய கோபத்தை காட்டி இருப்பீங்க. நிறைய வார்த்தைகளை அள்ளி வீசி இருப்பீங்க. இதனால
6:56 கடந்த காலகட்டத்தில நிறைய மறைமுக எதிரிகள் நேர்முக எதிரிகள் உங்களுடைய சொந்த பந்தத்திலே உருவாகி இருப்பாங்க. இதுதான் ரொம்ப கவனிக்க வேண்டிய விஷயம். சொந்தக்காரங்களே உங்களுக்கு ஆப்போசிட்டா மாறி இருப்பாங்க. அது இல்லாம உங்களை முன்னாடி போகட்டு பின்னாடி பேசி ஐயா ஒரு காலகட்டத்தில் உங்களை பார்த்து பொறாமைப்பட்ட நபர்கள் இது ரொம்ப கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு காலகட்டத்தில உங்களுடைய குடும்ப வாழ்க்கையை பார்த்து பொறாமைப்பட்டவர்கள். பாருங்க கும்பம் நான் சொன்ன மாதிரி இந்த ஒரு எழுத்தை சேர்த்தா குடும்பம் இந்த குடும்பம்ன்ற விஷயத்தை வச்சுதான் ஒரு காலத்துல உங்க மேல நிறைய கண் பார்வைகள் விழுந்திருக்கும் நிறைய பேர் அந்த அதான் சொல்றேன்ல உங்களை பார்த்து பொறாமைப்பட்டுருப்பாங்க இது கண்டிப்பா நடந்திருக்கும். சரிங்களா
7:41 அப்ப அந்த குடும்பம் சார்ந்த விஷயங்கள்ல தான் இன்னைக்கு பயங்கர குழப்பங்கள் பிரச்சனைகள் சண்டைகள் உறவுகள் பிரிவு உறவுகள் இழப்பு இதை எல்லாத்தையும் பார்த்துட்டீங்களா இல்லையா இப்ப இன்னைக்கு பாருங்க நீங்க இந்த நிலைமைக்கு வரணும்னுதான் சில நபர்கள் எதிர்பார்த்திருப்பாங்க ஐயா எல்லாருடைய வாழ்க்கையிலும் நம்மள சுத்திக்கிறவங்க எல்லோரும்ஃேவரபிளா அமையறாங்களா நமக்கான நபரா அமையறாங்களான்றதுல டவுட்தான். ஏப்ப இந்த கும்ப ராசியிலயே அவங்களுக்கான உண்மையான சில உறவுகள் அவங்க கூட இருக்கறவங்களும் இருப்பாங்க அவங்கல்லாம் உண்மையிலுமே கொடுத்து வச்சவங்க பாக்கியசாலிங்க சரிங்களா ஒருவேளை உண்மையான உறவுகள் இல்ல பக்கத்திலயே இல்ல எனக்கான உண்மையான உறவுகளே இல்ல யார் என்ன நினைக்கிறாங்கன்னு எனக்கு தெரியலன்னு தவித்துக் கொண்டிருக்கக்கூடிய கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரே ஒரு உறவுதான் உங்களுக்கு என்னைக்குமே கை கொடுக்கும் அது
8:26 வேற யாரும் இல்ல அது நீங்கதான் நீங்க உங்களுக்கான விஷயங்களை சரியா வழிமுறைப்படுத்தி நடைமுறைப்படுத்துனீங்கன்னா உங்களுக்கான உண்மையான உறவுகளும் உங்களை தேடி வரும் ஏன்னா இந்த காலகட்டத்தில் மனதில் தெளிவு தேவை ஏன்னா வக்கரம் என்பது இயல்பு இயல்புக்கு மாறிய நிலை மந்தமாக இருந்த விஷயங்களல் இனி கொஞ்சம் கொஞ்சமா வேகம் எடுக்கக்கூடிய காலம் முடிவுகள் எடுப்பதில் மனதில் தெளிவு உண்டாக வேண்டும். எதை செய்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் இவை அனைத்தையும் தீர்க்கக்கூடிய காலகட்டமாக இதை அமைத்து கொள்ள வேண்டும். பிரிந்திருக்கக்கூடிய கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர முயற்சி செய்ய வேண்டும். தனத்தில் பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனைகளை அனைத்தும் நீக்கக்கூடிய முயற்சிகளை
9:13 எடுக்கக்கூடிய காலமாக இது இருக்க வேண்டும். என்னங்க வேண்டும்னு சொல்றீங்க. ஆமா இந்த நேரத்துல கும்ப ராசிக்காரர்களுக்கு நல்லது வேண்டும். அந்த வேண்டும்ன்றதுதான் அந்த வேண்டும்க்கு முன்னாடி நீங்க எதை போடுறீங்களோ அதுதான் உங்களுக்கு லைப்ல கிடைக்கும். நல்லது வேண்டும்னா நல்லது. கெட்டது வேண்டும்னா கெட்டது எது கே்கறீங்களோ அது கிடைக்கும். கும்ப ராசிக்காரர்கள் பாத சனியில இருந்தாலுமே இன்னுமே அந்த சனிபகவான் தாக்கம் இருக்கு. இன்னுமே அதற்கான அந்த மன குழப்பம், மைண்ட் டிப்ரஷன் உடல் ரீதியான பிரச்சனை மனரீதியான பிரச்சனை இன்னுமேஃபேஸ் பண்ணிட்டுதான் இருக்கீங்க. ஆனா கடந்த ஒரு ஆறு இல்லன்னா ஒரு ஏழு வருஷத்துல கும்ப ராசிக்காரங்க தன்னை சுற்றி உள்ள நபர்களுடைய உண்மையான முகங்கள்ல என்னன்றத கண்டிப்பா பார்த்திருப்பீங்க. சூழ்நிலைகள்
9:58 உங்களுக்கு கண்டிப்பா உணர்த்தி இருக்கும். அவை உங்களுக்கு கடவுள் கொடுத்த வாழ்க்கை பாடமா நீங்க நினைச்சுக்கணும். என்னடா இப்படி நடந்துருச்சு எதுக்காக இப்படி நடந்தது ஏன் நமக்கு மட்டும் இப்படி நடந்தது ஏன் கடவுளே இப்படி ஒரு விஷயத்தை பண்ணு அப்படின்னு சொல்லி நீங்க அதுல இருக்கற நெகட்டிவ் மட்டும் யோசிக்காதீங்க. அதுல ஒரு பாசிட்டிவவான விஷயமும் இருக்கு என்னன்னா அந்த வாழ்க்கை அனுபவ பாடம். ஒன்னு இல்ல கும்ப ராசிக்காரங்க உங்கள உங்களை பெரும்பாலும் உங்க லைப்ல சில நபர்கள் ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் நம்ப வச்சு ஏமாத்திருப்பாங்க. இது உங்களுக்கு நடந்திருக்கா இல்லையான்றத நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. நம்ப வச்சு கும்ப ராசிக்காரங்களை ஏமாத்தி இருப்பாங்க. ஏமாற்றிய நபர்கள் நண்பர்களாக இருக்கலாம் சொந்த பந்தமா இருக்கலாம் வெளிநபர்களாக இருக்கலாம். ஆக மொத்தம் ஏதோ சில நபர்களால நம்ப வைத்து ஏமாற்றுவது. சரிங்களா அவர்கள் பலசை நினைத்து பார்க்காத
10:46 நபர்களாக இருப்பாங்க. சரிங்களா அப்படிப்பட்ட நபர்களால ஏமாற்றப்பட்டு இருப்பீர்கள். அந்த ஏமாற்றம் உங்களுக்கு மனதளவுல மிகப்பெரிய தாக்கத்தையும் கொடுத்திருக்கும். அப்ப இதுல இருந்தெல்லாம் நீங்க மீண்டு வரணும்னா உங்களுக்கான வாழ்க்கை முறைதான் நீங்க எதிர்நோக்கி போகணும். இங்க கும்ப ராசிக்காரர்கள்ட்ட ஒரு மைனஸ்ும் இருக்கு என்னன்னா மத்தவங்க லைப் பார்த்து நீங்க சில விஷயத்தை வந்து பிளான் பண்றீங்க. இது உண்மைன்னா சொல்லுங்க. இல்ல அப்படி இல்லனாலும் கமெண்ட் செக்ஷன்ல தாராளமா சொல்லலாம். மற்றவர்களுடைய வாழ்க்கையை பார்த்து வாழ்க்கை முறையை பார்த்து நீங்க அந்த மாதிரி சில வாழ்க்கை முறை நமக்கும் வேணும் அப்படின்னு நினைச்சு சில முடிவுகளை எடுக்கறீங்க சில விஷயத்தை எதிர்பார்க்கறீங்க அது சரியான ஒரு பலனை
11:33 கொடுக்குமான்னு கேட்டா இல்லை. ஏன்னா இங்க ஒவ்வொருத்தருக்கும் கடவுள் ஒவ்வொரு வாழ்க்கை முறையை கொடுத்திருக்கார். நீங்க வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அதே வாழ்க்கை முறையை உங்க வீட்டு ஆப்போசிட்ல வாழ்ந்துட்டு இருக்கறவங்களுக்கும் அதே வாழ்க்கை முறை இருக்காது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை கும்ப ராசிக்காரளை பொறுத்தளவுக்கு என்னன்னா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்க மைண்ட்ல வச்சுக்கிட்டா போதும். என்னன்னா இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். இந்த வார்த்தை உங்க வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தையும் நல்லதையும் கொண்டு வந்து சேர்க்கும். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழ்வது மட்டும்தான் கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த கட்ட முன்னேற்றத்தையும் இல்லாத நல்லதை கூட கொண்டு வந்து சேர்த்துரும். ஆனா இன்னைக்கு இருக்கிறத விட்டுட்டு மத்த சில விஷயங்களுடைய முறைகளை பார்த்துட்டு சில
12:20 சில பேருடைய வாழ்க்கை முறைகளை பார்த்துட்டு அது மாதிரி நமக்கும் வேணும்னு சொல்லி நீங்க நினைச்சு உங்ககிட்ட இருக்கக்கூடிய விஷயத்தை வலுக்கட்டாயமா சேஞ்சஸ் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா அங்க தடுமாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இருப்பதையும் இழக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். இதையெல்லாம் நீங்க கொஞ்சம் உங்க அடிப்படையிலேயே நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை, குணநிலன்கள், பழக்க வழக்கங்கள் இது எல்லாமே இருக்கும். அதுல ஒரு சில நல்ல பழக்கங்களும் இருக்கும். ஒரு சில விஷயங்களை இந்த ராசிக்காரங்கஃபாலோ பண்ணா எப்பொழுதும் பாதிப்பை தான் பார்ப்பாங்க. நல்லதை பார்க்க மாட்டாங்க அப்படின்ற மாதிரி சில விஷயங்களும் இருக்கு. அப்படி பார்த்தோம்னா கும்ப ராசிக்காரர்கள் பொறுத்த அளவுக்கு நீங்க கடவுள் என்ன இப்ப கொடுத்திருக்காரோ அதுதான் மிக சிறப்பு அப்படின்றத நீங்க ஒரு
13:06 மைண்ட் தாட் வந்துரணும் நீங்க இப்ப ஒன்னும் இல்ல ஒரு எக்ஸாம்பிளக்கு சொல்றேன் இப்ப ஒரு கணவன் மனைவி இருக்காங்கன்னு வைங்க மனைவி வந்து கும்ப ராசி கணவன் வந்து சிம்ம ராசியோ இல்ல ஏதோ ஒரு ராசி சரிங்களா இப்போ கணவன் வந்து வேலை வேலை வேலை வேலைன்னு அலையறாருன்னு வைங்க மனைவி என்ன நினைக்கிறாங்க எவ்வளவு பணம் சம்பாரிச்சா என்ன வீட்ல ஒரு ரெண்டு நிமிஷம் உட்கார்ந்து நம்ம கிட்ட பேச மாட்டேன்றாங்களே அப்படின்ற ஒரு மன அழுத்தத்துல மனைவி இருக்காங்கன்னு வைங்க. அப்போ கணவன் வேலை வேலைன்னு அலையிறாரு. சம்பாதிக்கிறாரு. மனைவிக்கு என்னென்ன தேவையோ எல்லா வசதிகளும் பண்ணி கொடுக்கிறாரு. ஆனா என்ன பண்ணி கொடுத்தாலுமே மனைவிக்கு கணவன் கொஞ்ச நேரம் கூட வீட்ல இருக்கறது இல்லையே நம்ம கூட
13:51 டைம் ஸ்பெண்ட் பண்றது இல்லையேன்னு சொல்லி ஒரு மன அழுத்தம் உருவாகுது. அப்ப அந்த நேரத்துல அந்த கும்ப ராசியில பிறந்த அந்த பெண் என்ன நினைக்கிறாங்கன்னா இவ்வளவு பணம் இருந்து எனக்கு அது தேவைில்ல நாம் இது மற்றவங்க லைப்ல இருக்கற ஒரு நார்மலான ஒரு சந்தோஷம் நம்மகிட்ட இல்லையே அப்படின்னு கணவன் கிட்ட சண்டை பண்றாங்க பிரச்சனை பண்றாங்க தொடர்ந்து ப்ராப்ளம் சண்டை பிரச்சனை அந்த வீட்ல ஒரே பிரச்சனையா நடக்குது. இததான் நான் சொன்னேன் கும்ப ராசிக்காரர்கள் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இருப்பதை சிறப்பாக பார்க்கணும். இருப்பதை கடவுள் கொடுத்தத அதுதான் சிறப்பு அப்படின்னு சொல்லி நீங்க ஏத்துக்கணும். இப்ப ஒன்னும் இல்ல இப்ப நான் சொன்ன இந்த எக்ஸாம்பிள் சொன்னேன் பாத்தீங்களா ஒரு வாழ்க்கை முறை இதே வாழ்க்கை முறையில அந்த பெண் என்ன நினைக்கணும்னா
14:38 இந்த ஒரு வாழ்க்கை முறை இல்லாம மூன்று வேளை சாப்பாடு இல்லாம இருக்க இடமில்லாம கஷ்டப்படக்கூடிய பெண்கள் நிறைய பேர் இருக்காங்க திருமணமாகி சரிங்களா ரோட்டு ஓரங்கள்ல ரொம்ப ஏழ்மையான இடத்தில வசிக்க கூடியவர்கள் எல்லாம் பார்க்கிறப்ப அப்பதான் தெரியும் கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கையும் எவ்வளவு பெரிய பொக்கிஷம் அப்படின்னு சொல்லி அப்ப அந்த இடத்திலதான் தான் அனுசரிச்சு போணும் அந்த இடத்தில தான் கொஞ்சம் விட்டு கொடுத்து போணும் அதைதான் அந்த நேரத்துல அந்த பெண் வந்துஃபாலோ பண்ணி இருக்கணும். அதை பண்ணாம மற்றவருடைய லைப்ல இருக்கக்கூடிய சில ஆடம்பரமான மேலோட்டமான சந்தோஷங்களை பார்த்துட்டு நமக்கு அந்த மாதிரி கிடைக்கணும்னு சொல்லி இன்னைக்கு கிடைக்கக்கூடிய நல்லதையும் பிரச்சனைகள் சண்டை பண்ணி கெடுத்துக்க கூடாது. இதுதான்
15:24 கும்ப ராசிக்காரர்கள் எப்பவுமே மைண்ட்ல வச்சுக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம். வேலை இல்ல தொழில் இல்ல வருமானம் இல்லைன்னு அந்த கும்ப ராசிக்காரர்கள் தடுமாறி கொண்டு இருக்கீங்க அப்படினாலும் அந்த வேலைக்கான முன்னேற்றங்கள் இவை எல்லாமே நீங்க நினைச்ச ரிசல்ட்ட இதுவரைக்கும் கொடுத்திருக்கதுதான். சரிங்களா ஆனா இனி வரக்கூடிய காலம் படிப்படியா அதிலிருந்து மீண்டு வரக்கூடிய காலம் பொறுமைதான் தேவை கும்ப ராசிக்காரர்களுக்கு. பொறுமை அவசியம் ஏங்க இத்தனை வருஷமா பொறுமையோட தாங்க உடாந்துட்டு இருக்கோம். என்ன மாற்றம் வந்துருச்சு கிடையாது பொறுமையுடனும் இருக்கணும் அதே நேரத்தில தெளிவான மனநிலையோடு பொறுமையோட இருந்தீங்க சரி தெளிவான மனநிலையோட இருந்தீங்களா கும்ப ராசிக்காரங்க இல்லையே மனக்குுழப்பம் அதிகமால இருந்துட்டு இருந்தது மனசுல ஒரு தேவையில்லாத பயம்
16:11 இருந்துட்டுதானே இப்ப வரைக்குமே மனசுக்குள்ள ஒரு பயம் அது எப்படிப்பட்ட பயம் தெரியுமா பெரும்பாலும் கும்ப ராசிக்காரர்களுக்கு இருக்கும் இல்லாதத நினைச்சு பயப்படுவாங்க சில நேரத்துல இது இப்படி இருக்குமோ இது இப்படி பண்ணிட்டா இப்படி நடந்துருமோ அப்படின்னு இவங்களா ஒரு விஷயத்தை கிரியேட் பண்ணி இவங்களா அதை நினைச்சு நினைச்சு பயந்துகிட்டு இவங்களா அதற்கான விஷயங்களை பண்ணிட்டு இருப்பாங்க இத மத்தவங்க கேட்கும்போது சிரிப்பாங்க இது என்னங்க இப்படி தானா நினைச்சுக்கிட்டு எததோ ஒன்னு இல்லாததுக்குல்லாம் பயந்துக்கறாங்க அப்படின்னு நினைச்சிருப்பாங்க அந்த அளவுக்கு மன அழுத்தத்திற்கு சென்றுள்ள இந்த கும்ப ராசிக்காரங்க இனி வரக்கூடிய காலம் சனிபகவான் வக்கர நிலை அடையறாரு அப்படின்றப்ப இன்னும் கொஞ்சம் அதற்கான அப்படியே மாற்று பலனா எப்படின்னா மந்தமா இருந்த விஷயங்கள நீ சுறுசுறுப்பா கொஞ்சம் நீங்க முன்னெடுத்து வரக்கூடிய காலமா இது
16:57 அமையும். ஒன்னு இல்ல இழந்ததை மீண்டும் பெறுவதற்கான காலம். இனிமேதான் நீங்க வேகமா ஓடவே ஆரம்பிக்கணும். இவ்வளவு நாள் தட்டு தடுமாறி கீழ விழுந்து அங்கு இங்கன்னு அப்படியே தவிந்து தவிந்து வந்துட்டீங்க. இந்த இடத்துக்கு. இனி நீங்க எந்திரிச்சு வேகமா ஓடுனீங்கன்னா அந்த வெற்றிக்கான இலக்கை அடைஞ்சிரலாம். இந்த நேரத்துல கடந்து வந்த பாதையில நீங்க விழுந்தது அடிபட்டதெல்லாம் நினைச்சு நினைச்சு நீங்க உட்காந்துட்டு இருந்தீங்கன்னா நேரமும் காலமும் கடந்து போயிரும். வெற்றிக்கான இலக்கு உங்களை தேடி வராது. நாம்தான் வெற்றியை தேடி போகணும். அதை நீங்க மறந்துடாதீங்க. சரிங்களா ஆகவே கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் மன தெளிவுடன் குலதெய்வ வழிபாட்டை கண்டிப்பா மேற்கொள்ளணும். சனிபகவான் வழிபாடு
17:44 நிச்சயமா உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். காலையில தினந்தோறும் காகத்திற்கு உணவு வச்சுட்டு உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க. அதேபோல நீங்க ரோட் ஓரங்கள்ல துப்பற ஊப்பனியாளர்கள் உடம்பு முடியாதவங்க கால் ஊணமானவர்கள் இந்த மாதிரி மாற்று திறநாளிகள் யாராவது பார்த்தீங்கன்னா ஓடி போய் தேடி போய் அவங்களுக்கான உதவிகளை உங்களால முடிஞ்சது பண்ணுங்க. ஒருவேளை உணவாதும் தானமாக கொடுங்க. அது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். சரிங்களா ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களுடைய ராசிக்கான அந்த அவங்களுடைய ராசிக்கான அந்த பேரிலயே ஒரு சில விஷயங்கள் மறைஞ்சிருக்கும். அதை நம்ம தெரிஞ்சுக்கிட்டோம்னாவே போதும் லைஃப்ல சில மாற்றத்தை கொண்டு வந்துரலாம். சரிங்களா ஆகவே கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தின்
18:32 குடும்பத்தின் குடும்பம்தான் அவங்களுடைய லைப் குடும்பம் குடும்பத்தில நடக்கக்கூடிய விஷயங்கள் குடும்பத்தை எப்படி வழிநடத்தி கொண்டு போக போறாங்க எப்படி அனுசரிச்சு இருக்க போறாங்க குடும்பத்தை எப்படி ஹேண்டில் பண்றாங்க குடும்பம் நாளைக்கு கலையாம நம்ம கை மீறி போகாம இருக்க எந்த அளவுக்கு நம்ம நல்லபடியா யோசிக்கணும் முயற்சிகள் எடுக்கணும் விட்டு கொடுத்து போகணும் நல்லதை யோசிக்கணும் இதை எல்லாமே கும்ப ராசியில பிறந்தவர்கள் சரியா ஹேண்டில் பண்ணா நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பெறலாம். மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறலாம். சரிங்களா ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. ஆன்லைன்ல பல மணி நேரம் நம்ம எது எதுக்கோ நேரத்தை செலவு பண்றோம். படம் பார்க்கிறோம் பாட்டு கே்கறோம் சாங் கே்கறோம் அப்புறம்
19:19 பாத்தீங்கன்னா ரீல்ஸ் பார்கறோம். இதுக்கெல்லாம் நம்ம டைம் என்டர்டைன்மெண்ட்டா பார்கறோம். அதெல்லாம் திருப்பி நமக்கு என்ன நல்லது கொடுக்குதுன்னு கேட்டீங்கன்னா எதுவுமே இல்ல ஒரு என்டர்டைன்மென்ட் மட்டும்தான். ஆனா கொஞ்ச நேரம் நம்ம லைப்காக ஏன்னா விடிஞ்சு எந்திரிச்சா நாம் உண்ண உணவு வேணும் உடுக்க உடை வேணும். நமக்கான எதிர்காலத்துக்கான பயணத்தை தொடங்குறோம் ஒவ்வொரு நாளும். அப்ப அதுதான் நடைமுறையில சாத்தியம். அதுலதான் நீங்க மாற்றத்தை கொண்டு வரணும். அதுதான் நாளைக்கு உங்களுக்கு உங்களுக்கு உங்க குடும்பத்துக்கு எல்லாத்துக்குமே எல்லா விஷயத்தையுமே நல்லது கொண்டு வந்து கொடுக்கும். ஆகவே கொஞ்ச நேரம் ஒதுக்குனாலும் அந்த நேரத்தை நம்ம பதிவுக்காக ஒதுக்குங்க. நீங்க நம்ம பதிவை ஒரு காதார கேட்டீங்கன்னா கூட சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள் கூட உங்க மனசுல பதிஞ்சு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தும். நல்லது
20:06 உங்களை தேடி வரும் இனியாவும் நல்லதே நடக்கும். சரிங்களா ஆகவே இந்த பதிவை நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. சாம்பிராணி ஆல்ரெடி வாங்குனவங்க திரும்ப திரும்ப வாங்குனது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. புதுசா வாங்கணும்ு நினைக்கிறவங்க மட்டும் இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்.