🔥விருச்சிகம் - அடுத்த 10 வருஷம் தொட்டதெல்லாம் துலங்கும் காலம் | டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை

சுருக்கமான கண்ணோட்டம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் வக்ர நிவர்த்தியால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதிர்ஷ்டங்கள் பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில், குடும்பம், ஆரோக்கியம், திருமண வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலை மேம்படும் என்றும், தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், சனி பகவானின் அருளைப் பெற வேண்டிய வழிபாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

  • சனி பகவான் வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டம்
  • தொழில், குடும்பம், ஆரோக்கியம் மேம்படும்
  • தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்
  • சனி பகவானின் அருளைப் பெற வேண்டிய வழிபாடுகள்

விருச்சிக ராசியின் இயல்புகள்

விருச்சிக ராசியினர் அன்புக்கு அடிமையானவர்கள், ஆனால் யாராலும் அடிமைப்படுத்த முடியாதவர்கள். அவர்கள் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்கள். விருச்சிக ராசியை செவ்வாய் பகவான் அதிபதியாகக் கொண்டாலும், பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைப்பதில்லை. இதனால், நிலம், வீடு போன்ற விஷயங்களில் அவர்களுக்குச் சிக்கல்கள் இருக்கலாம். விருச்சிக ராசியினரை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள், மேலும் அவர்கள் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

சனி பகவான் வக்ர நிவர்த்தியால் கிடைக்கும் நன்மைகள்

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணம் செய்யப் போவதால் இது அதிர்ஷ்டகரமான அமைப்பு. தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும், மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உடன்பிறப்புகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும், பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். ஒப்பந்தங்களில் இருந்த தடைகள் நீங்கும், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் வியாபாரம் சூடு பிடிக்கும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலை

வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும், வீடு, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தைகள் நலன் சார்ந்த விஷயங்கள் நல்லா இருக்கும், குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு. திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும், நல்ல வரன் கிடைக்கும். சனி வக்ர நிவர்த்தியினால் லாபஸ்தானத்தை பார்க்கறதுனால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் புத்திசாலித்தனத்தால லாபத்தை அடையக்கூடிய காலகட்டம். பணம், பதவி, புகழ் அனைத்தும் கிடைக்கும். பழைய கடன்கள்ல இருந்து விடுபடுவீங்க, உடல் ஆரோக்கியம் மேம்படும், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடங்கள்ல் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

சனி பகவான் விருச்சிக ராசிக்கு நான்காம் வீட்டில வக்கர நிவர்த்தி அடைறதுனால தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிரமங்களை சரி பண்ணி நல்ல செல்வத்தையும் மகிழ்ச்சியும் கொடுக்க போறார். தொழிலை பொறுத்தவரைக்கும் நல்ல பலன்களை பெறுவீங்க, மனசுல இருந்த கவலைகள் அனைத்துமே நீங்கும். நிலையான வருமானம் கிடைக்கும், டென்ஷன் குறையும், பணத்தை வைத்து பணம் சம்பாதக்கூடிய அளவுக்கு அதிர்ஷ்டத்துடைய முழு ஆதரவை பெறுவீங்க. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சுப்பீங்க. வெளிநாடு செல்லக்கூடிய யோகம் இருக்கு, சொகுசு வாழ்க்கை கிடைக்கும்.

சனி பகவான் அருளைப் பெற வேண்டிய வழிபாடுகள்

சனி பகவானுடைய அருளால்தான் பலன்கள் கிடைப்பதால், சனிக்கிழமை தோறும் சனி பகவானுடைய சாலிஷா படிக்கிறது, அனுமனுடைய சாலிஷா படிக்கிறது ரொம்ப நல்லது. ஓம் காகத்வஜாய வித்மகே கட்க ஹஸ்தாய தீமகி தன்னோ மந்த பிரசோதயாத் இந்த சனிமகளுடைய காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் பண்ணுங்க. குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க, பிள்ளைகள் வழியில வெற்றி உண்டு. அனுதினமும் விநாயக பெருமன் வழிபாடு செய்றது ரொம்ப நல்லது. தஞ்சை பெரிய கோயில்ல இருக்கக்கூடிய வாராக அம்மனை போய் வழிபாடு பண்ணிட்டு வாங்க. சனீஸ்வர பகவானுக்கே குருவானவர் சிவபெருமான். சிவபெருமான், விநாயக பெருமான், ஆஞ்சனேய பெருமான், சனி பகவான் இந்த நான்கு பேருடைய துணை உங்களுக்கு இருந்தால் நான்கு திசைகளில் வரக்கூடிய அசுப சம்பவங்களை தடுத்து நிறுத்திருவாங்க.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 அன்புக்கு அடிமையானவங்க அடிமைப்படுத்தணும்ு நினைச்சா அடங்காதவங்க கொடுக்கப்பட்ட வேலையை கன கட்சிதமா முடிக்கதுல சிறந்தவங்க யாரை பத்தி பேசிட்டு இருக்கோம் விருச்சிக ராசி செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்டவங்க ஆனா பூமிக்காரகன் தன்னுடைய அதிபதியாக இருந்தாலும் பூமிங்கிற விஷயத்தில மட்டும் இவங்களுக்கு எட்டாம் பட்சம் நலபாலம் இருந்தாலும் சண்ட சச்சரவு இல்லையா நிலமே இல்ல வாடகை வீட்டில வாழற வாழ்க்கை இப்படிதான் விருச்சிகரி வாழ்க்கை விறுவிறுப்பா போகும் ஏன் விறுவிறுப்பா போகுதுனாக்க இவங்களை யாருமே புரிஞ்சுக்க மாட்டாங்க சண்டை சச்சரவுக்கு பஞ்சமே இல்லாத ராசின்னு பார்த்தா விருச்சிக ராசிய சொல்லிட்டு போயிடலாம் மேஷம் கொஞ்சம் முந்திக்கிட்டு போகும் விருச்சிகம் கொஞ்சம் பிந்திக்கிட்டு போகும் என்னமா சொல்ற ஒன்னும் இல்லைங்க எல்லாரும் உங்க தப்பா மட்டும்தான் புரிஞ்சுப்பாங்க நம்ம

0:45 ஒன்னு சொல்ல வரத அழகா கரெக்டா தப்ப புரிஞ்சுப்பாங்க புரிஞ்சுகிட்டா கூட பிரச்சனை கிடையாது எப்பவுமே நம்ம அப்படிதான்னு சொல்லிட்டு ரொம்ப வந்து கீழ்த்தரமா பேசுவாங்க ஒதுக்கி வைப்பாங்க யாரோ பண்ண தப்புக்கு நம்முடைய பேர்தான் கொட்ட இடத்துல நிக்கு அந்த இடத்துக்கும் அந்த செயல்பாடுக்கும் நமக்கு சம்மந்தமே இருக்காது புரியுதுங்களா இந்த மாப்பிள்ளை சொம்பு கொடுத்தா அதுவும் வெள்ளில சொம்பு கொடுத்தாதான் வந்து கல்யாணம் பண்ணுவாராம் அப்படிங்கறது போல எவன் என்ன பிரச்சனை பண்ணாலும் அதுல நம்முடைய பேர்தான் அடிபடும் இதுதான் விருச்சி தலையெழுத்து சில நேரங்கள்ல எவ்வனுக்குமே கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காத அளவுக்கு கண்ணா அப்படின்னா பேசி கோபப்பட்டுட்டு வந்துருவோம் இதுதான் நீங்க இல்லையா இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் கடவுளுக்கு கட்டுப்பட்டு நான்

1:31 வாழ்ந்துட்டு போறேன்டா யாரும் நம்புனு அவசியம் கிடையாது. இதுதான் உங்களுடைய மனநிலை. இப்படிப்பட்ட விருட்சகம். தனக்கான வேலையை கன கட்சிதான் பண்ணும். நேரம் காலம் தவற மாட்டாங்க. என்ன பண்ணனும் ஏது பண்ணும். இவங்களுக்குன்னு ஒரு கொள்கை இருக்கு. கொள்கை பிடிப்பு தவறதனாலதான் விருச்சிகம் இன்னைக்குமே மத்தவங்களுக்கு கொஞ்சம் பயம்படுத்துற வகையில் நிக்கறீங்க. என்ன பண்ணலாம் வேலை கரெக்டா பண்ணிறான்பா எவ்வளவு சூழ்ச்சிகள் எதிரிகள் இருந்தாலும் விருச்சிகத்தை வந்து வீழ்த்த முடியாது ஒரு மாதிரி எல்லாருக்கும் கொஞ்சம் உறுத்தலாவே இருப்பீங்க கண் திருஷ்டி அதிகமா இருக்கக்கூடிய ராசினா விருச்சி ராசி சொல்லோம் இப்படிப்பட்ட அந்த விருட்சம் எப்படிங்க இந்த பதிவே உங்களுக்கு வந்து பாத்தனாக்க அடுத்த பத்த வருஷத்துக்கு உங்களுக்கான வாழ்க்கை சுழற்சி எப்படி இருக்கு கிரகநடை அமைப்பு எப்படி இருக்கு அப்படிங்கறத

2:17 காட்டப்போகுது சொல்லப்போனா தொட்டதெல்லாம் தொழுங்கன்னு கூட சொல்லலாம் டிசம்பர் 5க்குள்ள தலைகீழா மாறப்போகுது குறிப்பா உங்குடைய குடும்ப வாழ்க்கை இப்ப அதை பத்தின விரிவான விளக்கத்துக்கு போகலாமா அது என்னமா கிரகங்கள் எங்களுக்கு சாதமா நிக்குதுன்னு சொல்ற சனி பகவான் எங்க தலைமால உடாந்துருக்கார் போலயே எங்க பிரச்சனைய மத்தவங்க கிட்ட சொன்னா அவங்க சிரிக்கிறாங்க அந்த அளவுக்கு எங்களுக்கு மட்டும் சூழ்ச்சி சுத்தி சுத்தி அடிக்குது இப்படி புலம்பாத ஆட்கள் விருச்சிக ராசில இருக்க மாட்டீங்க உங்களுக்கு நான் சொல்லக்கூடியது என்ன தெரியுமா இனி அடுத்தடுத்த அதிஷ்டம் வரப்போகுது ரெண்டு குட் நியூஸ் கன்பார்மா நான் சொல்ல போறேன் கிரகங்களுடைய ஆதிகத்தில சக்தி வாய்ந்த கிரகங்கள்ல சனி பகவான் ரொம்ப முக்கியமானவர் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் சனி கொடுத்தா யாராலும் தடுக்க முடியாது சனிக்கு எடுத்தாலும்

3:03 யாராலும் தடுக்க முடியாது. இந்த சொல்ல நம்ம அவருக்கு பொருத்தம் வைக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்கு மிக்கவர் அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களா வக்கர கதியில் இருந்தாரா இவர் வக்ர நிவர்த்தி ஆகி இருக்கார். இதன் காரணமா விருச்சிக ராசி அடையக்கூடிய பலன் என்ன தெரியுமா அதிஷ்டகரமான பலன். அம்மா விளையாடாதமா நீ யாருக்கு சொல்றன்னு தெரிந்த பலன் விருச்சிக ராசிக்கு சொல்லிட்டு இருக்க யாரு சனி பகவான் எங்களுக்கு நல்லது பண்ண போறாரா இப்படி கூட சில விருச்சிக ராசிக்காரளுக்கு மனசுக்குள்ள தோணும். ஆனா ஒவ்வொரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும். சனி பகவான் வந்து குருவுடைய நட்சத்திரமான பூரட்டாதில பயணம் பண்ண போறார். சோ இது வந்து உங்களுக்கு அதிர்ஷ்டகரமான அமைப்புதான். பொதுவா சனி பகவான் தொழிலுக்கு காரணமானவரா? வக்கரகதில நாலர மாசமா இருந்ததுனால தொழில்ல ஏராளமான பிரச்சனைகள் உங்களுக்கு இருந்திருக்கும். உத்தரோகத்திலே பிரச்சனை இருந்திருக்கும்.

3:49 சோ உத்தரகம் தொழில் இந்த பிரச்சனைகில இருந்தவங்களுக்கு இப்ப வக்கிர நிவர்த்தி ஆகுறது சனி பகவான் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்புறது உங்களுக்கு நிம்மதியான காலம். விருச்சிக ராசிக்கு சனி பகவான் மூன்றுக்கு கூடியவர் முயற்சி ஸ்தானத்தடைய அதிபதி தைரிய வீரியத்துக்கு அதிபதியானவர் இவர்தான். நாலாம் இடத்துக்கு உரியவர் இவர்தான் சுகத்தை கொடுக்க கூடியவரும் இவர்தான். இவர் இத்தனை நாளா ஐந்தாம் மட்டுல சனிபகன் வக்கரகதியில் அமர்ந்து பலன் கொடுத்துட்டு இருந்தார். இதனால மனரீதியா நிறைய குழப்பங்கள் இருந்திருக்கும். சொல்லப்போனா ரொம்ப மந்தமா செயல்பட்டுருப்பீங்க. மனசுல இருந்து வந்த குழப்பங்கள் இருந்து இப்ப வீடுபட போறீங்க. உங்க செயல்பாடுகள் எல்லாமே வேகம் எடுக்கும். வலிமையான முடிவெடுக்கக்கூடிய அளவுக்கு உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். உங்க உடன்பெறபுகள் வகையில உங்களுக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்துமே நீங்குது. உங்களை புரிஞ்சு கொள்ளக்கூடிய அளவுக்கு தன்மை

4:34 மத்தவங்களுக்கு வரும். நிறைய பேருக்கு பயணங்களால அழைச்சல் இருந்திருக்கும். ஆனா இப்போ அந்த நிலைமைகள் சரியாகுது. பயணங்கள் இனி உங்களுக்கு ஆதாயத்தை ஏற்படுத்தும். ஒப்பந்தங்கள்ல இருந்து வந்த தடைகள் வில்லங்கங்கள் அனைத்துமே பரிபூரணமா நீங்க போகுது. சொல்லப்போற பிரச்சனைகள் எல்லாமே சரியாகுதுங்க. ஒப்பந்தமாட்டும் வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையா இருக்கட்டும். சரியாகி புத்திசாலை துணத்துடன் செயல்பட்டு வெற்றியும் பெறுவீங்க. விற்பனை சார்ந்த விஷயங்கள்ல் இருந்து வந்த மந்த நிலை தேக்க நிலை எல்லாமே மாறுது ரியல் எஸ்டேட் துறையில் இருக்கவளுக்கு உங்குடைய வியாபாரம் சூடு பிடிக்கும். உழைப்புக்கு ஏற்ற உதியம் அங்கீகாரம் கிடைக்கும். நான்காம் இடத்துக்கு அதிபதி வக்கரமாகி சுகத்துல பிரச்சனை கொடுத்துட்டு இருந்தார். வீட்லயே இருந்தாலும் சரி பிரச்சனை உங்கள தேடி வந்திருக்கும். இனி அந்த நிலை மாறுது மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படுது. வீடு வண்டி வாகனம் இதெல்லாம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகுது. புதுசா வீடு வாங்குவீங்க வண்டி வாகனம்

5:20 வாங்குவீங்க. குறிப்பா வீட்ட மாத்திடலாம் அப்படின்ற எண்ணம் இருந்தா இல்ல புதுசா வீடு வாங்கலாம்னு போனா கட்டிய வீட்ட வாங்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. உன்னுடைய எண்ணங்கள் இது சம்பந்தப்பட்ட சொத்து பத்துக்களை வாங்கக்கூடிய யோகம் கூட இருக்கு. எல்லாமே இன்னைக்கு தெளிவா இருக்கும் கிளியரா இருக்கும் இதனால வரைக்கும் எது செஞ்சாலும் ஒரு குழப்பம் முன்ன கால் வச்சா பின்ன கால் வந்து இழுக்குது வேண்டாம் அது பண்ணாத ஒரு மனசு முடிவெடுக்குது செஞ்ச ஆகணும் ஒரு மனசு இல்ல பின்னாடி பாத்துக்கலாம் அப்படி கூட தோணிட்டு இருந்துச்சு. இப்ப லாபம் கொட்டும். குழந்தைகள் நலன் சார்ந்த விஷயங்களை இனி நல்லா இருக்கும் முயற்சிகள் அனைத்திருமே வெற்றி பெறுவீங்க யோகம் இருக்கு குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு திருமணத்தில் இருந்து இந்தந்த தடைகள் நீங்குது நல்ல வரம் கிடைக்கும் முயற்சினால லாபம் கிடைக்கும் சனி வக்கர நிவர்த்தியினால லாபஸ்தானத்தை பார்க்கறதுனால முயற்சிகள் ஆகட்டும் ுடைய திட்டங்கள் ஆகட்டும் புத்திசாலித்தனத்தால

6:06 லாபத்தை அடையக்கூடிய காலகட்டம் நல்ல வளர்ச்சி நிறந்த காலகட்டங்க இது மட்டுமில்ல அதிகப்படியான நன்மைகளை அடையக்கூடிய ராசியாவும் நீங்க வரப்போறீங்க இந்த சனிபக வக்கர நிவர்த்திங்கறது உங்களுக்கு பொற்காலம் ஆரம்பங்க. பணம் பதவி புகழ்னா அனைத்துமே கிடைக்கும். புரியுதுங்களா ஜோதி ரீதியா மிகப்பெரிய யோகம்னு சொல்லலாங்க. இதவ எல்லாமே உங்களுக்கு சாதகமான திருப்பங்களா மாறும். சனி பகவானுடைய பூரண அருள் கிடைக்கிறதனால அந்த அதிஷ்டம் உங்களுடைய ராசியில ஏகபோகமா உங்களுக்கு பிரதிபலிக்க போகுது. எப்படின்னு பார்த்தோம்னா மிக சிறந்த நேரமா இருக்கும். பழைய கடன்கள்ல இருந்து விடுபடுவீங்க. உடல் ஆரோக்கியம் மேம்படும் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கூடவே பணியிடங்கள்ல் ஊதிய உயர்வு பதிவு உயர்வு கிடைக்கும். குடும்பத்தில குழந்தைகளால மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில்

6:53 இருந்த முடிக்கவே முடியாது நினைச்ச வேலைய கூட சனிபடை அருளாசில வெற்றிகரமா செய்து முடிப்பீங்க. பணவரவு அதிகமாகுது மேலும் வாழ்க்கையில நீண்ட நாட்கள இருந்து வந்த பிரச்சனை இப்போ குறைய ஆரம்பிக்கும். வேலை திடந்த விருச்சிக ராசிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதிநிலை வழுவா இருக்கு பணவரவு அதிகமா இருக்கு தேவைகளை எல்லாமே பூ செஞ்ுப்பீங்க. குறிப்பா கூட்டு தொழில்ல ஈடுபட்டுருந்தீங்கனாக்க நிதி பலன்கள் கிடைக்கும். எல்லாத்துக்கும் மேல விருச்சிக ராசிக்காரங்க இந்த சனிபாட வக்கர நிவர்த்தினால கடினமான உழைப்புக்கு உண்டான பலன்களையும் உங்குடைய இலக்குகளை அடைவதில்ல வெற்றியும் பெறுவீங்க. தனியார் நிரத்தில வேலை பாத்தீங்கனாக்க பதிவு உயர்வுக்கும் ஊதியவருக்கும் வாய்ப்பு இருக்கு. அரசாங்க உத்தியோகத்தில இருந்தீங்கன்னா ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.

7:39 சனி பகவான் விருச்சிக ராசிக்கு நான்காம் வீட்டில வக்கர நிவர்த்தி அடைறதுனாலயும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிரமங்களை சரி பண்ணி நல்ல செல்வத்தையும் மகிழ்ச்சியும் கொடுக்க போறார் தொழிலை பொறுத்தவரைக்கும் நல்ல பலன்களை பெறுவீங்க மனசுல அந்த கவலைகள் அனைத்துமே நீங்கும் நிலையான வருமானம் கிடைக்கும் டென்ஷன் குறையும் பணத்தை வைத்து பணம் சம்பாதக்கூடிய அளவுக்கு அதிர்ஷ்டத்துடைய முழு ஆதரவை பெறுவீங்க நிதி ரீதியா முதலீடு விஷயங்கள்ல நன்மைகளை பெறுவீங்க நிதியாதாங்க பெருசு சொல்லப்போனா சனி பகவான் உங்களுக்கு சச யோகத்தில ஆளுமையில நல்ல யோகத்தை கொடுக்கறார். உன்ன தன்னம்பிமைக்கு தைரியம் அதிகமாகுது எதையும் ஒரு கை பார்கலாம்டா அப்படிங்கற போல திருமண வாழ்க்கை இதுநாள் வரைக்கும் மன அழுத்தம் நிறைஞ்சதா

8:24 இருந்திருக்கும் எப்ப பாத்தாலும் சண்ட சச்சு இது போல இப்ப அப்படில்லாம் இருக்காது ஒரு பொற்காலமா இருக்க போகுது ஒருத்தருக்கு புரிஞ்சுப்பீங்க உடைய வாழ்க்கை உங்களுக்கு ஊறுதுனையா இருப்பாங்க உடைய இன்ப துன்பங்களுக்கு துணை வருவாங்க இன்பமாவும் வாழ்க்கைய அனுபவிக்க போறீங்க. ஆடமரமாவும் வாழ்க்கைய அனுபவிக்க போறீங்க. நல்ல வளர்ச்சி. சொல்லப்போனா மகிழ்ச்சியும் செழிப்பையுமே உங்களுக்கு சனி பகவான் பொழிய போறார். உங்களுக்கு மிகுந்த மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் இருக்கு சொகுசு வாழ்க்கை கிடைக்கும். குடும்பத்தில இனிமேங்கிறது நிலைச்சிருக்கும். ஏராளமான ஆசீர்வாதத்தை தரக்கூடிய நேரம். திருமணம் நடக்கல. தடைப்பட்டுிட்டே இருக்கு இப்ப திரும்ப நடக்கும். வீட்ல சுப நிழல்ச்சி நடக்கவே முடியல. இப்போ சுப நல்ல

9:10 நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு அதிகம். பல நன்மைகளை பெறுவீங்க. நீண்ட கால சவால்களா இருக்கட்டும் பிரச்சனையா இருக்கட்டும் முடிவுக்கு வரும். கடினமான உழைப்பா இருக்கட்டும் அதற்கு உண்டான முழு பலன்களை பெறுவீங்க. வாழ்வியே மகிழ்ச்சியை நோக்கி நகரும். பட்டம் பதவி புகழ்ு சொல்லிட்டு எல்லாமே சிறப்பா உங்களை தேடிட்டு வரும். நீங்களே வேணாம் மறுத்தா கூட சரி திருமண வாழ்க்கையிலயுமே நேர்மறையான தாக்கத்தை பார்க்க போறீங்க வரைக்கும் வியூவர்ஸ் வாங்கிடலாம் இல்ல பிரிஞ்சிடலாம் பிரிஞ்சு கூட இருந்திருப்பீங்க ராசி சண்ட சச்சரவுதான் பெரும்பாலும் விருச்சிக ராசி கணவ மனை உறவு வந்து சிறப்பா இருந்திருக்காது இப்ப ஒருத்தர் கொடுத்த ரொம்ப ஆதரவா இருப்பீங்க புறத்தல்லாம் நிறைவான வளர்ச்சி பாத்துருவீங்க பல வெற்றிகளை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கு எல்லா வேலை தன்னால் நடக்கும் உங்க

9:56 எதிரிகள் வந்து அடங்கி போவாங்க உங்ககிட்ட சலாம் போடுவாங்க ஏதோ ஒரு விஷயத்தையும் கொஞ்சமா மாதிரி பதட்டம் பயத்தோட ஆணிக்கிட்டு இருந்தீங்க இனிமேல் தைரியத்தோட துணிச்சலோட செய்ய போறீங்க சோ இப்பவரைக்கும் நான் சொன்ன பலன்கள் எல்லாமே சனி பகவானுடைய அருளாலதான் சோ இதனால சனிக்கிழமை தோறும் சனி பகவானுடைய சாலிஷா படிக்கிறது அனுமனுடைய சாலிஷா படிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது அதேபோல ஓம் காகத்வஜாய வித்மகே கட்க ஹஸ்தாய தீமகி தன்னு மந்த பிரசோதயாத் இந்த சனிமகளுடைய காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் பண்ணுங்க திரும்பவும் சொல்றேன் ஓம் காகத்வஜாய வித்மகே கற்க ஹஸ்தாய தீமகி தன்னோ மந்த பிரச்சோதயாத் புரியுதுங்களா இல்லமா எனக்கு இத சொல்ல வரல

10:42 அப்படின்னு சொன்னீங்கன்னா இல்ல சொல்ல எனக்கு தெரியல அப்படின்னு சொன்னீங்கனாக்க ஓம் சனீஸ்வராய நமஹ இந்த மந்திரத்தை 21 முறை சொன்னா போதும் ஆனா தினமும் சொல்லும் ஏன்னா நமக்கு நல்லது செய்றது யாருங்க சனி பகவான் அவர வந்துட்டு வழிபாடு செய்றது நமக்கு என்னங்க குறை சொல்லுங்க பார்கலாம் சோ வழிபாடு பண்ண போறோம் அவர் தரக்கூடிய பலன்களை முழுசா அனுபவிக்க போறோம் இதுவரைக்கும் நம்ம வாழ்க்கை எப்படி இருந்துச்சு என்னடா வாழ்க்கை இது அப்படின்னுதான் இருந்தோம் வெறுத்து போய் இருந்தோம் இப்ப சனிடை வக்கர நிவர்த்திங்கறது நமக்கு நல்ல செய்தியா வந்திருக்கு பூர்வ புண்ணிய காரங்கள வெற்றி அடைவீங்க குலதேவ கோவிலுக்கு போயிட்டு வாங்க பிள்ளைகள் வழியில வெற்றி உண்டு வீடு வண்டி வாகனம் பெருத்த லாபத்தை கொடுக்கிறார் குறிப்பா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்த கூடியவங்களுக்கு. இப்ப அமுகமான காலகட்டம். சொல்லப்போனா வண்டி வாகன யோகம் இருக்குங்க.

11:27 இப்ப நீங்க வந்து வாடைக்கு ஒரு வண்டி ஓட்டுறீங்க. சொந்தமா வண்டி வாங்கக்கூடிய அமைப்பு இருக்கு. ஓகேங்களா அதுல திருமணத்துக்கு காத்திருந்தவளுக்கு திருமண யோகம் இருக்கு. இந்த காதல் திருமணம்ல்லாம் ரெண்டு வீடு பக்கமும் ஒத்துக்காம இருந்திருப்பாங்க. இப்ப இருவீட்டா சம்பத்தோட திருமணம் அமோகமா நடக்கும். சனி பகவானுடைய ஆதிக்கம் அப்படி இருக்கும் உங்களுக்கு. சிந்தனை தெளிவாகும் மனசு புத்துணர்ச்சி அடையும். எடுத்த கருத்துல வெற்றி அடைவீங்க. பிரம்மாண்டமான உங்க அறிவை பார்த்து பல பேர் வியந்து போவாங்க. கோட்டை கேசு வழக்குகள்ல வெற்றி அடைவீங்க. கேட்ட இடத்துல கடன் கிடைக்கும். தேர்வுகள்ல வெற்றி பெறுவீங்க. அரசாங்க உத்தியோக ட்ரை பண்ணாக்க தாராளமா பண்ணுங்க. இப்படி அனைத்துமே ஏற்றமாக இருந்தாலும் பயிர் சம்பந்தப்பட்ட விஷயம். குறிப்பா அடிவேறி சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல சில உபாதிகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால உடல்நல சிறிது அக்கர தேவை. மொத்தத்துல அந்த சனிபகட வக்கரம் நிவர்த்திங்கறது உங்களுக்கு அமோகமான காலகட்டம். உங்களையே அடுத்த கட்டத்துக்கு

12:14 நகர்த்திட்டு போகுது. வெற்றி பாதையை நோக்கி பயணம் பண்ண போறீங்க. இனி சிக்கல் அப்படிங்கிற பேச்சுக்கு இடமே கிடையாது எல்லாம் சுகமே பொறுமையோடு இருந்தவங்களுக்கு வெற்றி காணக்கூடிய நேரம் இது அதேபோல நீங்க அனுதினமும் விநாயக பெருமன் வழிபாடு செய்றது ரொம்ப நல்லதுங்க இந்த பொருளாதாரத்தை பொறுத்தவரைக்கும் உங்குடைய தேவைக்கு ஏற்றார் போல பணம்ங்கறது வந்துகிட்டே இருக்கும் இனி எத நினைச்சு கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது செல்வ நிலை திருப்தியை கொடுக்கும் முன்னோர்கள் கட்டி வைத்த சிதலமடந்த கோயில்களை பழுது பார்த்து உங்க பெயர் நிலைக்குடிய வகையில் நீங்க செயல்பட போறீங்க லாபத்தை வரவழிக்கூடிய விதத்தில உன்னுடைய நண்பர்களும் மாற்று இனத்தை சேர்ந்தவங்களும் உறுதனையா இருப்பாங்க பூர்வீக சொத்துக்களை வித்துட்டு புதிய சொத்துக்களை வாங்கக்கூடிய யோகம் இருக்கு ஆடை ஆபரண சேர்க்கை வாய்ப்பு இருக்கு

13:01 வெளிநாட்டில இருந்து உங்களுக்கான அழைப்புகள் வரலாம் பிள்ளைகள் வழியில உடைய இல்லங்கள்ல் நல்ல காரியங்கள் நடக்கும் தொழில் வெற்றி நடைபடும் மங்கள ஓசை மனையில் கேட்கும் மலையின் ஓசை கேட்கறதுக்கும் வாய்ப்பிருக்கு கூட்டு முயற்சிகள்ல் வெற்றி உண்டு இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் ஆடம்பர பொருட்களையும் வாங்கி போட்டு மகிழ்ச்சி அடைவீங்க இந்த காலமே ஒரு பொற்காலம் எந்த நேரத்தில என்ன செய்ய நினைச்சாலும் சரி அதை அதே நேரத்தில செய்து முடிப்பீங்க குடும்ப முன்னேற்றம் இருக்கு குழதை வழிபாட்டை மேற்கொள்வீங்க கூட போறந்தவங்க கூட இருக்கறவங்களால நன்மைகள் உண்டு பிள்ளைகள் எல்லாம் மேற்படுத்தி சம்பந்தமா வெளிநாடு போறதுக்கு வாய்ப்பு இருக்கு. பத்திர பதிவுகள்ல இருந்த தடைகள்மே அகலது. இதோட அதிகார பதவியில இருக்கறவங்க உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. சொத்துக்களாலயும் சரி, சொந்தங்களாலயும் சரி ஆதாயம் கிடைக்கக்கூடிய நேரம் இது. மாட

13:48 கட்டத்துல உங்க தொழில நடத்திட்டு இருப்பீங்க. சொந்த கட்டறத்துக்கு உங்க தொழிலை மாற்றக்கூடிய யோகம் இருக்கு. நம்பிக்கைக்குரியவங்க கிட்ட இருந்து நல்ல தகவல்களையும் பெறுவீங்க. புதிய சொத்து வாங்கக்கூடிய யோகம் இருக்கு குடும்பத்தில மகிழ்ச்சிங்கறது குறைவில்லாமல் இருக்கும். முன்னேற்ற பாதையில முட்டை கட்டியா இருந்தவங்கல்லாம் விலகி ஓடுவாங்க. நீங்களும் ஒருத்தருக்கு வேலை பாத்து அங்க இருக்கக்கூடிய தொல்லைகள் ஆகறது ஆகாரத்தில மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடு தேவைங்க. ஆரோக்கியம் சீரா இருக்கும். அதேபோல தொழில் வளம் சிறப்பா இருக்கு. புகழ் மிக்கவங்க உங்களுக்கு பின்னணியா இருந்து பல காரியங்களை முடிச்சு கொடுப்பாங்க. அதேபோல நீங்க வெற்றி பெறணும் அப்படினாக்க நீங்க செய்ய வேண்டிய இன்னும் ஒரு சில வழிபாடு சொல்றேன் சதுர்த்தி விரதம் மாதமாதம் வரக்கூடிய சதுர்த்தி விரதம் இருந்து ஆணை முகனை வழிபாடு செய்றது நல்லது யாரு விக்னங்களை தீர்க்கடியூடிய விநாயக பெருமான் சிறப்பு வழிபாடா தஞ்சை

14:34 பெரிய கோயில்ல இருக்கக்கூடிய வாராக அம்மனை போய் வழிபாடு பண்ணிட்டு வாங்க குடும்பத்தோட இது பயங்கரமான உங்களுக்கு பலம் சேர்க்கும் யோக வாய்ப்புகளை கொண்டு வந்து சேரும் உன்னுடைய வளர்ச்சி அதிகமாகும். சொல்லப்போனா இதுநாள் வரைக்கும் எந்த பிரச்சனையும் எப்படி சமாளிக்குன்னு தெரிஞ்சிருக்காது. ஆனா இப்போ எந்த பிரச்சனையும் எப்படி சமாளிக்குங்கிற செயல்பாடு உங்களுக்கு தெரியும். அதற்கு தகுந்தார் போல செயல்பட்டு வெற்றியும் பெறுவீங்க. அதேபோல பாக பிரிவினை பிரச்சனை ஏதாவது இருக்கா அப்படின்னாக்க அந்த பாக பிரிவினைமே சுபகமா இருக்கும். இதுல அண்டை அயிலார் கிட்ட இருந்து வந்த சொத்து தொடர்பான எல்லை தகராறு சரியாகுது. வீடு மாற்றம் வேலை மாற்றம் குழந்தைகளுடைய பள்ளி கல்லூரி மாற்றம் இது எல்லாமே உங்க வயதுக்கு ஏற்றார் போல மாற்றத்தை கொடுக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலைமாற்றம் ஊதிய உயர்வு பதவி உயர்வு நல தகவல் தகவல் தொடர்பு ஊடங்கள் வேலை செய்றவங்களுக்கு

15:20 ஏற்றம் உண்டாகும் முதலிடே இல்லாத ஆலோசனை வழங்கி புத்தியை தீட்டி சம்பாதிப்பீங்க வருமானம் இரட்டிப்பாகும் விவசாயிகளுக்கு எல்லாம் காலடி வளர்ப்பவங்களுக்குெல்லாம் தொட்டதெல்லாமே தொடங்கும் விலை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நீங்கல்லாம் புதுசா வீடு வண்டி வாகனம் தோட்டம் துறவுன்னு சொல்லிட்டு வாங்கக்கூடிய யோகம் இருக்கு. தொலைந்துவிட்ட கைவிட்டு போன பொருட்கள் எல்லாம் இப்ப கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் சொத்து வரும் பெரிய அதிஷ்ட தொகை கிடைக்கும். புரியுதுங்களா உங்கள சாதாரணமா நினைச்சவங்களா திறமைகளை பார்த்து அசந்து போவாங்க சவாலான வேலைய கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வகை சூடுவீங்க பட்டம் பதவி போட்டி பந்தியம் எல்லாத்தமே அதிகார அதிஷ்ட வாய்ப்புகள் கை கொடுக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தறவங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

16:05 அடிப்படை தொழில செய்தாலும் சரிங்க வரவு அதிகமாகும். போட்டி பொறாம கண் திருஷ்டி காரணமா சின்ன சின்ன உடல் பாதி போரும் அதனாலதான் ஆரோக்கியத்தில முக்கியத்துவம் கொடுங்கன்னு சொல்றது சின்னதா உடல் பாதை வருதுனா கூட உடனே மற்றத பாருங்க சோ இப்பேர்பட்ட ஒரு அதிர்ஷ்ட வாய்ப்புதான் விருச்சிக ராசி வாழ்க்கையில தொடர்ந்து கிடைக்க போகுது ஏன்னா சனி பகவான் வந்துட்டு சாதாரணமா உங்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க மாட்டாரு இதனால் வரைக்கும் உங்களை சோதிச்ச இடத்துக்கு தான் இப்ப வந்து அதற்குண்டான பலன்களை கொடுக்கறாரு இருந்தாலும் இவர் தரக்கூடிய வாய்ப்புகள் நிலைச்சிருக்க நீங்க சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேய பெருமானுக்கு உபவாசம் இருந்து வந்து அவருக்கு வழிபாடு பண்ணுங்க. அவருக்கு வந்து வெண்ணை காப்பு வைக்கிறது வடை மாலை சாத்துறது இதுபோல வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்தா வெற்றிகள் தொடரும். அதேபோல அனுதினமும் சிவன் கோவிலுக்கு போக முடிஞ்சா தீபமேற்றி வழிபாடு பண்ணுங்க. குறிப்பா

16:52 திங்க்கிழமையில அவருக்கு பால் அபிஷேகம் இந்த தண்ணீர் அபிஷேகம் வில்வலகால் அர்ச்சனை பண்றது வில்வ மாலை கட்டி போடுறது இதெல்லாம் செய்ய சிவபெருமானுடைய தொடர்பை நீங்க தொடர்ந்து வச்சிக்கிட்டு இருந்தா நீங்க நினைத்த காரியங்கள் கை கூடும். ஏன்னா சனீஸ்வர பகவானுக்கே குருவானவர் சிவபெருமான். சிவபெருமான், விநாயக பெருமான், ஆஞ்சனேய பெருமான், சனி பகவான். இந்த நான்கு பேருடைய துணை உங்களுக்கு நான்கு திசைகளில் வரக்கூடிய அசுப சம்பவங்களை கன கச்சதமா தடுத்து நிறுத்திருவாங்க. இப்ப தெய்வ அனுகூலம் உங்களுக்கு துணை நிக்குதுங்க. இந்த பதிவு நிச்சயமா உங்களுக்கு ஒரு தெளிவு கொடுத்திருக்கோம். ஒரு மனசுக்கு நிறைவு கொடுத்திருக்கும். இதோடவே உங்கள் வாழ்க்கை பயணம் இனிமே இனிமையா இருக்க போகுதுங்க. இந்த பதிவு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கனாக்க ஃிரெண்ட்ஸ் அண்ட்ஃேமிலிக்கு ஷேர் பண்ணுங்க விருச்சிக ராசிக்காங்க யாராவது உங்களுக்கு தெரிஞ்சது

17:37 அப்படின்னாக்கா அவங்களுக்கு ஷேர் பண்ணி விடுங்க இதோட இந்த பதிவு சம்பந்தப்பட்ட ஏதாவது கேள்விகள் இருக்கு இல்ல ஆண் சம்பந்தப்பட்ட ஏதாவது கேள்விகள் இருக்கு இல்ல உங்களுடைய ஜாதகம் சம்பந்தப்பட்ட ஏதாவது கேள்விகள் இருந்தாலும் சரிங்க கமெண்ட் பாக்ஸ்ல கேளுங்க உடனடியாக பந்தப்படும். உங்களுக்கு குறிப்பா சனி பகவானை பிடிக்கும். அவர் எனக்கு தொல்லை தரக்கூடாது அப்படின்னு நினைச்சீங்கன்னாக்க கமெண்ட் பாக்ஸ்ல ஓம் சனீஸ்வராய நமக இந்த மந்திரத்தை எழுதுங்க. சனி பகவான நாமத்தை சொன்னாவே நமக்கு பிரச்சனைன்னு ஒரு சிலர் வந்துட்டு சொல்லி வச்சிருப்பாங்க. அதெல்லாம் கிடையவே கிடையாது அவர்கிட்ட நீங்க உண்மையான பக்தியோட இருந்தா அவர் உங்களுக்கு உயர்வு மட்டுமே கொடுப்பார். சோ உண்மையான பக்தியோட அவரை நாடி பாருங்க உங்களை ஆட வச்சு அழகு பார்ப்பார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

Share

YouTube Video Summaries