Full transcript of “🔴மறுஜென்மம் எடுக்கப்போகும் துலாம் ராசிக்கு இனி முருகனின் அருளால் தொட்டதெல்லாம் பொன்னாகும்! Thulam”. Click a timestamp to open the video at that moment. Need another video? Use the YouTube transcript generator.
0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நல்லது தேடக்கூடிய நபரா இருக்கறதுனாலதான் இந்த பதிவுகள் எல்லாமே தொடர்ந்து உங்க கண்பார்வில பட்டுட்டு இருக்கு. தொடர்ந்து நீங்க நாம் பேசக்கூடிய சொல்லக்கூடிய இந்த ஒவ்வொரு தகவல்களையும் கணிப்புகளையும் மனதார கேட்டுட்டு இருக்கீங்க. ஏன்னா ஒரு விஷயத்தை நம்ம எப்பவுமே புரிஞ்சுக்கணும். என்னன்னா எதை தேடுறோமோ அதைதான் நம்ம லைஃப்ல அடைய போறோம். அதுல எந்த மாற்றமும் உங்களுக்கு வேண்டாம். துலாம் ராசிக்காரர்களுக்கான அற்புதமான ஒரு பதிவுதான் இந்த பதிவு. ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். பாக்குறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை நான் சொல்லிடுறேன். இதை கண்டிப்பா நான் இந்த நேரத்துல சொல்லியே ஆகணும். என்னன்னா நம்மளுடைய சேனல்ல கொடுக்கக்கூடிய கணிப்புகள் ஒவ்வொரு
0:46 மாதமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட அமைப்புகள் இருக்கு, எந்த மாதிரி இந்த சூழ்நிலைகள் வரப்போகுது எப்படி எல்லாம் நம்ம இதை ஃபேஸ் பண்ண போறோம். அப்படின்னு சொல்லி நம்மளால முடிஞ்ச அளவுக்கு கொடுக்கக்கூடிய அந்த கணிப்புகளை வச்சுதான் நம்ம இந்த ஜோதிட கணிப்புகளை நம்ம கொடுத்தோம். இது பலருக்கும் உங்க கமெண்ட் செக்ஷன்ல பார்த்தீங்கன்னாவே உங்களுக்கு தெரியும். எவ்வளவு பேருக்கு இது கனெக்ட் ஆயிருக்கு எவ்வளவு பேர் ரெஸ்பான்ஸ் பண்ணி இருக்காங்கன்னு 99% எல்லா ஊர்ல இருந்தும் எல்லா நாடுகள இருந்தும் பாசிட்டிவ்வான கமெண்ட்தான் வந்துட்டு இருக்கு. ஏதோ ஒரு% மட்டும்தான் எந்த அது யாரு எந்த நபர்கள் எங்க இருந்து பண்றாங்கன்னு நமக்கு தெரியல. பட் ஆனா குறிப்பிட்ட சில கமெண்ட் நான் பார்த்தேன். அதுவும் ஒரு சில பதிவுகள்ல மட்டும்தான் வந்திருக்கு. அது ஒரு சில பேர் மட்டும்தான் அனுப்பி இருக்காங்க. என்னன்னா இந்த சாம்பராணி விக்கறத பத்தி நம்ம சொல்லி இருந்தோம். ஐயா இத ஏன் நம்ம கொடுத்தோம்ன்ற காரணத்தையும் நான் எல்லா பதிவுலயும் சொல்லிட்டேன். நம்ம சேனல்ல 1
1:31 மில்லியன் சந்தாதார்கள் இருக்காங்க. நம்ம நினைச்சா நிறைய ஆன்மீக பொருட்களை கொண்டு வந்து காட்டலாம் விக்கலாம். பட் ஆனா இந்த சாம்பிராணி மட்டும்தான் நம்ம தரோம். இப்போதைக்கு இதை மட்டும்தான் தருோம். ஏன்னு கேட்டா நம்ம பல வருடமா ஜாதக ஜோதிட கணிப்புகள் சுய ஜாதகத்துடைய கணிப்புகள் கொடுக்கும்போது பலரும் சொன்னது இந்த கண் திருஷ்டி ப்ராப்ளம் இருக்கு அப்படின்றதுதான். இது வந்து பலருக்கும் ஜாதகத்தையும் தாண்டி அவங்க லைஃப்ல அபெக்ட் பண்ணக்கூடிய ஒரு விஷயமாவே இருந்துட்டு இருக்கு இப்ப வரைக்குமே. ஆகையால அதற்கான ஒரு சொல்யூஷன் தரலாம்ன்றத நம்ம பல வருடமா ஜாதகம் பார்த்த நபர்களிடம் எல்லாம் சொல்லிட்டுதான் இருந்தோம். நேர பற்றாக்குறையால அப்ப பண்ண முடியல. இப்ப இறைவனுடைய அருளால டைம் கிடைச்சது. இப்ப நம்ம தயார் பண்ணி அதுவும் குறிப்பிட்ட மூலிகைகள் செலக்டடா இந்த மூலிகைகள் நல்ல அதிர்வலைகளை தரக்கூடியது அப்படின்றத செலக்ட் பண்ணி அந்த மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி காய வச்சு அது என்னென்ன மூலிகைகள் பயன்படுத்திக்கணும்ன்றதை நான்
2:17 லைவ் வீடியோல அந்த மூலிகைகளை காட்டியே நான் சொல்லிருக்கேன். சரிங்களா காய வச்சு அரைச்சு பவுடராதான் நம்ம தரோம். இது நம்ம சேனல் சந்தாதாரர்கள் கேட்டுக்கொண்டதின் பெயர்ல நம்ம கொடுத்ததுதான். நீங்க கேட்டதுதான் நம்ம கொடுத்தோம். சில பேர் ஒரு சில கமெண்ட்தான் நான் பார்த்தேன். என்னன்னா இந்த சாம்பிராணி விக்கறதுக்காக நீங்க இதெல்லாம் சொல்றீங்களா அப்படின்ற மாதிரில்லாம் சொல்லிருந்தாங்க. ஐயா நான் தெளிவா சொல்றேன். வாங்குவதும் வாங்காததும் இந்த பதிவை பார்க்கக்கூடிய அவரவர்களுடைய விருப்பம். யாருக்கும் எந்தவிதமான நிர்பந்தமும் கிடையாது. நீங்க வாங்கிதான் ஆகணும். அது மட்டும் இல்லாம எந்த பதிவுலயும் இதை வாங்கி போட்டுனீங்கன்னா அடுத்த நாளே உங்க வீட்ல வந்து பணம் கொட்டும். அடுத்த நாளே உங்க லைப் ஸ்டைல் மாறிரும். இதெல்லாம் நம்ம என்னைக்கும் சொன்னதே கிடையாது. நான் சொல்றது என்ன ஐயா இந்த பதிவை பல எல்லா ராசிக்காரர்களுமே
3:03 பார்ப்பீங்க. இந்த ராசிக்காரர்கள் மட்டும் இல்ல துலாம் ராசிக்காரர்கள் உங்க வீட்ல யாராவது இருந்தாங்கன்னா அவங்களுக்காக மற்ற ராசிக்காரர்களும் இதெல்லாம் பார்ப்பீங்க. அப்ப உலகத்தில இருக்கக்கூடிய எல்லா நபர்களும் இந்த பார்க்கக்கூடிய பதிவை பார்க்கக்கூடிய எல்லா நபர்களுக்கும் ஒரே மாதிரி லைப் ஸ்டைல் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சுய ஜாதகம் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கை வேறு வேறு ஒரு மாற்றத்தில தான் இருக்கும். சரிங்களா அப்ப எல்லாருக்கும் கனெக்ட் ஆகக்கூடிய பொதுவான ஒரு விஷயத்தை தான் நம்மளால தர முடியும். சரிங்களா அப்படின்றப்பதான் இந்த சாம்பிராணி குறிப்பிட்ட மூலிகைகள் மட்டும் நம்ம கொண்டு தயார் பண்ணி கொடுக்கலாம்ன்றத நம்ம கொடுத்தோம். சரிங்களா இதை வாங்கிட்டு திரும்ப திரும்ப வாங்குன நபர்களுக்கு தெரியும். எதுக்காக நம்ம கொடுத்தா இது எப்படி உங்களுக்கு கனெக்ட் ஆச்சுன்றது. அதனால திரும்பவும் நான் சொல்றேன் எதற்காக இதை கொடுக்கிறோம் ஏன் கொடுக்கிறோம் எப்படி இதை தயார் பண்றோம்ன்றது எல்லாமே
3:49 உங்களுக்கு தெரியும். சரிங்களா ஆகையால வாங்கணும்னு நினைக்கிறவங்க இந்த WhatsAppட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் பண்ணிக்கோங்க எப்படியும் வீட்ல நீங்க ஒரு சாம்பிராணி பயன்படுத்திட்டுதான் இருப்பீங்க வீட்ல அதுதான் நான் சொன்னேன் ஐயா உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஒருவாட்டி வாங்கி பாருங்க நல்ல மாற்றங்கள் கிடைக்குதுன்னா தொடர்ந்து வாங்கி பயன்படுத்துங்க இல்லனாலும் பரவாயில்ல உங்களுடைய ஐயா நானே சொல்றேன் எந்த பொருளா இருந்தாலும் ஒருவாட்டி நம்ம லைஃப்ல கொண்டு வந்து பயன்படுத்தி பார்க்கும்போது அதுல கிடைக்கக்கூடிய மாற்றத்தை பொறுத்துதான் இருக்கு நம்ம வாங்குறதும் வாங்காததும் இதை நான் வாங்குறவங்கிட்டயே சொல்லிருக்கேன் ஐயா ஒரு பாக்கெட், ரெண்டு பாக்கெட் வாங்குறீங்கன்னா ரொம்ப சந்தோஷம். பயன்படுத்தி பாருங்க. நல்ல மாற்றம் தெரியுதுன்னா தொடர்ந்து வாங்கி பயன்படுத்துங்க. எல்லாருக்கும் சஜஷன் பண்ணுங்க. அவ்வளவுதான். சரிங்களா? ஆகையால பதிவை பார்க்கக்கூடிய நபர்கள் புரிஞ்சுக்கணும் நீங்க தெளிவா. எதற்காக
4:35 ஒரு விஷயத்தை நம்ம சொல்றோம்? அது எதனால உங்கள உங்களை வந்து எதுக்கு அடையுது இது. இந்த விஷயம் எதுக்கு உங்க கண்ணுல படுது ஏன் கேக்குறீங்கன்றது எல்லாமே கொஞ்சம் ஆழமா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, இந்த லைஃபை நீங்க நல்லபடியா அமைச்சுக்கலாம். இந்த சாம்பராணி கொடுத்தது இது நல்ல அதிர்வலைகளை உருவாக்கும்ன்றதுக்காகதான் கொடுத்தோம். இது வீடு முழுக்க போடும்போது இந்த மூலிகைகள்ல இருந்து வரக்கூடிய அந்த புகையானது நல்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் கொடுக்கும். இதைதான் நான் பல பதிவுகள்ல சொல்றேன். நீங்க செய்யக்கூடிய வழிபாடுகள் ஆகட்டும் நீங்க பரிகாரங்கள் எதுவாக இருந்தாலும் எப்படி நம்ம லைஃப்ல கனெக்ட் ஆகுதுன்னா அதிர்வலைகள் தான் நம்மள வந்து சேரக்கூடிய இந்த வைப்ரேஷன் தான். இன்னைக்கு உங்களுடைய அதிர்வலைகள் எப்படி இருக்கோ அதற்கான ரிசல்ட்தான் நாளைக்கு நீங்க பார்க்க போறீங்க உங்க லைஃப்ல. இதனாலதான் நான் ஒவ்வொரு ராசிக்காரனுக்கும் சொல்லும்போது நான் தெளிவா சொல்றேன் ஐயா சாதாரணமா லைப் நினைக்காதீங்க இன்னைக்கு
5:20 நீங்க எதை பத்தி பேசுறீங்க எதை பத்தி சிந்திக்கிறீங்க எந்தெந்த விஷயத்துல கால் வைக்கிறீங்களோ அதெல்லாம்தான் உங்களுடைய வரக்கூடிய சந்ததியும் அனுபவிக்க போறாங்க நீங்களும் இனி வரக்கூடிய நாட்கள்ல அனுபவிக்க போறீங்க இத நான் தெளிவா நான் சொல்லிட்டு இருக்கேன் அதனால மனத்தெளிவோட நம்ம பதிவுகளை பாருங்க குழப்பத்தோடு நம்ம பதிவுகளை பார்க்காதீங்க தயவு செஞ்சு நீங்க குழப்பத்தோட இருந்தாலும் நம் பதிவை பார்த்து முடிக்கும் போது மனத்தெளிவு ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் வேண்டாம் துலாம் ராசிக்கார நண்பர்களே வரக்கூடிய இந்த மாற்றம் எப்படிப்பட்ட மாற்றமா இருக்க போகுதுன்றத நீங்க ஏத்துக்கறத பொறுத்துதான் இருக்கு. நீங்க ஏத்துக்கலனா எந்த மாற்றமும் உங்க லைஃப்ல வராது. இதை நீங்க ஆணித்தனமா நான் சொல்லிடுறேன். எந்த நல்லதா இருந்தாலும் சரிங்க எதுவா இருந்தாலும் சரி நீங்க அத அலோ பண்ணீங்கனாதான் உங்க லைஃப்குள்ள அது வரும். நீங்க கஷ்டம் பிரச்சனை எனக்கு எது
6:06 நடக்காதுன்னு நீங்களே அத அவாய்ட் பண்றதா அர்த்தம் அது. அதனாலதான் நான் பல பதிவுகள் சொல்லிருக்கேன் தயவு செஞ்சு நெகட்டிவா கூட பேசாதீங்க. இன்னைக்கு கஷ்டம் இருக்கதான் செய்யும். யாருக்கு கஷ்டம் இல்லாம இருக்கு எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில கஷ்டங்கள் இருந்துட்டுதான் இருக்கு. ஆனா மனிதனாகிய நம்ம எதிர்பார்க்கிறது நார்மலா நம்ம வாழ்ற லைப்கான தேவையான விஷயங்கள் கிடைச்சிட்டாலே போதும்ன்ற நிலைமையில இப்ப உலகம் போயட்டு இருக்கு. இப்ப இந்த காலத்துல நம்ம உயிரோட இருக்கறதே பெருசுன்ற நிலைமையில இருக்கு. அந்த அளவுக்கு நம்மள சுத்தி நம்ம வாழக்கூடிய இடங்கள் ஆகட்டும் இயற்கை முறை ஆகட்டும் எல்லாமே மாறிட்டு இருக்கு. ஆகவே துலாம் ராசிக்காரர்களுக்கு ராசியின் அதிபதியான சுக்கிரன் எட்டாம் இடத்தில ஆட்சி பலத்தோட வலிமையாக அமர்ந்திருக்காருங்க வரக்கூடிய இந்த ஆடி மாதம் 10ஆம் தேதி சுக்கிரன் ஒன்பதாம் இடம் எனும் பாக்கியஸ்தானத்துக்கு அமைவதால நல்ல அற்புதமான பாக்கியங்களை கொடுக்கக்கூடிய
6:51 நல்ல முயற்சிகளையும் வெற்றிகளை கொடுக்கக்கூடிய முயற்சிகளை நீங்க சிந்தித்து எடுக்க போறீங்கஃபாலோ பண்ண போறீங்க அதற்கான மாற்றம் இந்த நேரம் உங்களுக்கு கிடைக்குது. நான், சில பதிவுகள்ல தெளிவா சொல்லி இருப்பேன். நீங்க Facebookல, Instagram-ல, YouTube-ல எத்தனை ஜோதிட வீடியோக்கள் பார்த்தீங்கனாலும் சரி. நான் தயவு செஞ்சு சொல்றேன். எங்க எந்த பதிவை பார்த்தாலும், அந்த பதிவின் மூலமா உங்களுக்கு ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் ஒரு பர்சன்டேஜ் மோட்டிவேஷனாவது உங்களுக்கு கிடைக்கணும். கொஞ்சம் அப்படியே தளர்ந்து உட்காந்துட்டு இருக்க நீங்க கொஞ்சம் நிமிந்து உட்காரணும் அந்த பதிவை பார்க்கும்போது. அந்த பதிவுகள்தான் நாளை உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்க்கும். நீங்க அதாவது இப்ப இந்த கிரகநிலை கெட்டதே தருதுன்னு வச்சுக்கோங்க. இப்ப இந்த இந்த ஒரு கிரக நிலை வருது இந்த கிரகநிலை பெயிற்சி அடையுது. இந்த நேரத்துல ஒரு கெட்டது வந்து இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு கெட்ட நேரம்
7:38 ஆரம்பமாகுது. இதனால ஏதோ ஒரு ப்ராப்ளம் வருதுன்னு வருதுன்னா அதை சொல்ற மாதிரி சொல்லி அதற்கான வழிகளையும் காட்டி விட்டுட்டா எந்த ப்ராப்ளமும் இல்லை. ஆனா பயமுறுத்தி ஒரு விஷயத்தை 10 மடங்கா பெருசு பண்ணி சொல்லி அதை நீங்க பயந்து நீங்க மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் தயவு செஞ்சு எங்கேயும் ஆளாயிராதீங்க. ஏன்னா உங்கள் மனம்தான் உங்கள் வாழ்க்கை. அதுதான் உங்க அஸ்திவாரம். அதுதான் உங்க மூலதனம். நீங்க 12 ராசியில எந்த ராசியா இருந்தாலும் சரி துலாம் ராசிக்காரர்களுக்கு மட்டும் சொல்லல. எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் உங்களுடைய அடிப்படை அஸ்திவாரமே உங்க மனசுதான். அது வலுவா இருந்துட்டாலே போதும். அங்க இருந்து ஆரம்பிக்கிறதுதான் நம்ம லைஃப்ல எல்லா பிரச்சனையுமே. சரிங்களா ஆகவே குருவும் ஒன்பதாம் இடத்தில் அமைஞ்சிருக்கார். சரிங்களா உங்கள் ராசிக்கு ஆறுக்குரியவர் குரு அதாவது இந்த
8:25 பகை எதிர்ப்பு சரிங்களா இதை எல்லாமே இந்த குருவுடன் சுக்கிரன் சேரும் பொழுது துலாம் ராசிக்காரர்கள் இந்த நேரத்துல எதுல எச்சரிக்கையா இருக்கணும்ன்றத முதல்ல நான் சொல்றேன். ஐயா உடல் சார்ந்த விஷயம். நல்லா பாருங்க துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த தலை பாரம் தற்பொழுது இருக்கும். தலை மேல எதையோ கல்லை தூக்கி வச்ச மாதிரி ஏதோ ஒரு பாரம் இருந்துகிட்டே இருக்கும். சரிங்களா அதேபோல உங்களுக்கு மூட்டு வலி சரிங்களா கை கால் ரொம்ப நேரமா ஒரு இடத்துல நிக்கவும் முடியாது ஒரே இடத்துல ரொம்ப நேரமா உட்காரவும் முடியாது. அந்த அளவுக்கு அந்த கை கால் வலிகள் இருக்கும் உடல் அலைச்சல் இருக்கும் இந்த நேரத்துல சரிங்களா ஆரோக்கியம் தொடர்ந்து அதாவது ஆரோக்கியம் தொடர்பாக கண்டிப்பா நீங்க அக்கரையோட இருக்கணும். ஒன்னும் இல்ல பயப்படவே
9:11 வேண்டாம். எக்சர்சைஸ் பண்ணுங்க. மெடிடேஷன் பண்ணுங்க. சரிங்களா முறையான உடற்பயிற்சியும் சரியான உணவும் நிரந்தர வாழ்க்கையை கொடுக்கும். துலாம் ராசிக்கார நண்பர்களே வேலை குடும்பம்னு ஓடிக்கிட்டே இருக்கீங்களே ஒழிய நேரத்துக்கு சாப்பிடுறதும் இல்லை நேரத்துக்கு தூங்குறதும் இல்லை கரெக்டா? வேண்டாம். அது உங்களுக்கு நல்லது கொண்டு வந்து கொடுக்காது. தயவு செஞ்சு டைமுக்கு சாப்பிடுங்க. இந்த காலகட்டம் அலைச்சல் அதிகம்ன்றனாலதான் இதெல்லாம் நான் சொல்றேன். அலைச்சல் இன்னாவே முடிஞ்சிருச்சு. அந்த அலைச்சல்ல நம்ம எதையும் சரியா கவனிக்க மாட்டோம். குறிப்பா இந்த நேரத்துல உடல்நிலை ப்ராப்ளம் வருதுன்றதுனாலதான் அந்த அலச்சல் இந்த உடல்நிலை ப்ராப்ளத்தை கொண்டு வந்து சேர்த்துரும். இப்படிதான் ஒவ்வொரு கிரகநிலை மாற்றங்களும் ஒவ்வொரு பலன்களை இப்படிதான் நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்குது. அதை நம்ம தெளிவா புரிஞ்சுக்கணும். செவ்வாய் லாபஸ்தானத்தில்
9:58 அமர்ந்திருக்கார். லாபாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியுடன் இணைந்திருப்பது தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில சிறப்பான மாற்றத்தை காட்டும். சரிங்களா எங்கயாவது யார்ட்டயாவது ஒரு வாக்கு குடிக்கிறீங்கன்னா உங்களால பண்ண முடிஞ்சா கொடுங்க துலாம் ராசிக்காரர்களே சொல்லாம செஞ்சு காட்டுங்க உங்க லைஃப்ல தயவுசெ தயவு செஞ்சு உங்களுக்கு நான் சொல்றேன் உங்க லைப்கான சீக்ரெட் பாயிண்ட்ஸ்ல இதுவும் ஒன்னு. சொல்லிட்டு ஏதாவது பண்ணீங்கன்னா அதுல முழுமை அடையாம போறத பார்ப்பீங்க. தடைகளையும் தாமதத்தையும் பார்ப்பீங்க. சொல்லாம ஒரு விஷயத்தை செஞ்சு வெற்றி அடைஞ்சு அப்புறம் எல்லாருக்கும் சொல்லுங்க. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. பண்றதுக்கு முன்னாடி செய்யறதுக்கு முன்னாடியே பிரம்மாண்டமா எல்லாத்துகிட்ட போய் நீங்க சொல்லிடுறீங்க பாத்தீங்களா அதனாலதான் அதுல ஏதோ தடைகளும் தாமதங்களும் வருது ஏன்னா அதற்கு இன்னொரு
10:45 காரணமும் இருக்கு. பெரும்பாலும் துலாம் ராசிக்காரர்களை சுற்றி இருக்கக்கூடிய நபர்கள் எப்படி சொல்றது ஓப்பனா சொல்லணும்னா அவங்க தேவைக்குதான் உங்களை பயன்படுத்திக்குவாங்க நீங்க ஒன்னு இல்ல அவங்களுக்கு என்ன விஷயம் தேவையோ அது உங்ககிட்ட இருந்தா உங்களை தேடி வருவாங்க இத துலாம் ராசிக்காரர்கள் அவங்க லைஃப்ல பேஸ் பண்ணி இருப்பீங்க. ஒரு கட்டத்துக்கு மேலதான் தெரியவே வந்திருக்கும். குறிப்பா அந்த 40 42 வயதை தாண்டக்கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கு அவங்க லைஃப்ல தெரியும். எதற்காக ஒருத்தர் நம்மளை தேடி வந்தாங்க எதற்காக நம்மகிட்ட இருந்து விலகி போனாங்கன்னு யோசிச்சு பார்க்கறப்பதான் தெரியும் துலாம் ராசிக்காரர்களுக்கு தன்னிடம் உள்ள விஷயத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக சில நபர்கள் நம்மளை தேடி வருகிறார்கள் என்பது. ஐயா உண்மையான உறவுகளும் இருக்காங்க. சரிங்களா ஒருவேளை
11:30 இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கு உங்க வாழ்க்கையில உண்மையான உறவுகள் இருந்தா ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி கொடுத்த வச்சவர் நீங்கதான். உண்மையிலுமே சொல்றேன் 100% உங்களுக்கான ஒரு உறவு இருக்காங்க மகிழ்ச்சியான ஒரு உறவு இருக்காங்க என் நல்லதுக்குன்னு யோசிக்கிற ஒரு உறவு என் கூடயே இருக்குங்க அப்படின்னு சொன்னீங்கன்னா நிஜமா கையெடுத்து கும்பிட்டு சொல்றேன் நீங்க ரொம்ப பாக்கியசாலி. ஏன்னா இந்த காலத்துல பணம் காசு கூட சம்பாதிச்சிடலாம். நல்ல உறவுகளை சம்பாதிப்பது மிக மிக கடினம். யாரையுமே நம்ப முடியல இந்த காலத்துல. உன்னை எல்லாம் பார்த்தீங்கன்னா, ஒரு குடும்பத்துக்கும், இன்னொரு குடும்பத்துக்கும் தான் பிரச்சனை. இன்னைக்கு குடும்பத்துக்குள்ளேயே பிரச்சனைகள்.ஃபேமிலிக்குள்ளயே பிரச்சனைங்க. ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்துட்டு இருக்குது. இதுல பல பேர் தன்னுடைய வாழ்க்கையே வந்து சரியான
12:15 முடிவுகள் எடுக்க முடியாம தடுமாறறாங்க. துலாம் ராசிக்காரர் நண்பர்களுக்கு நான் ஒரே ஒரு விஷயத்தைதான் சொல்லுவேன். நான் இந்த பாயிண்ட்ட சில பதிவுகளலயும் சொல்லிருக்கேன். தொலைநோக்கு பார்வை தான் உங்கள சேப்பா உங்க லைப் பயணத்தை கரெக்டா கொண்டு போகே முடிக்கும். நல்லா புரிஞ்சுக்கோங்க. தொலைநோக்கு பார்வை துலாம் ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக தேவை. இன்னைக்கு பண்ற விஷயம் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு நம்மள எப்படி அபெக்ட் பண்ண போகுது நல்லத கொடுக்க போதா கெட்டத கொடுக்க போதான்னு ஓரளவுக்கு நீங்களே தெரிஞ்சு வச்சுக்கிற அளவுக்கு உங்களுடைய சிந்தனைகள் இருக்கணும். 100% முடியலனாலும் ஓரளவுக்காச்சு நீங்க தோராயமாவாவது தெரிஞ்சுக்கணும். நம்ம இதை பண்ணலாமா வேண்டாமா அப்படின்றத சரிங்களா அதேபோல குடும்ப விஷயத்துல மட்டும் கோபத்தை குறைச்சுக்கோங்க இந்த நேரத்துல கோவம் அதிகமா வரும். கணவன் மனைவிக்குிடையே இருந்த அந்த விரிசல்கள் பெருசாகாம
13:04 உடனே சரி பண்ணி கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான வழிகளை பாருங்க. சரிங்களா சூரிய பகவான் வலிமையாக இருப்பதால நினைத்ததை செயல்படுத்தும் எண்ணங்கள் தோன்றும். தன்னம்பிக்கை இந்த நேரத்துல அதிகரிக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இதுதான் வேணும்னு நான் சொல்றேன். இதுதான் வேணும்னு நானும் சொல்றேன். தன்னம்பிக்கைதான் துலாம் ராசிக்காரர்களுக்கு இவ்வளவு தூரம் உங்க லைப் கொண்டு வந்தது. யார் வந்து உங்களுக்கு உதவி பண்ணி யார் உங்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டாங்கன்னு நினைக்கிறீங்க. இல்ல பெரும்பாலான விஷயங்கள்ல உங்களுடைய எண்ணங்களும் உங்களுடைய நம்பிக்கையும் தான் உங்களுக்கு கை கொடுத்திருக்கு. துலாம் ராசிக்கார நண்பர்களே அதிக பொறுப்புகளும் கடமைகளும் உங்களை தேடி வரத்தான் செய்யும். நீங்க வேலை செய்ற இடமாகட்டும் தொழில் செய்யமாட்டும் பாருங்க. பெரும்பாலும் நீங்கதான் எல்லா விஷயம் ஒரு நபரே அஞ்சு வேலைக்கு ஓடிட்டு இருப்பீங்க. அதை பண்றது இதை பண்றது இதை செய்றதுன்னு சுத்தி
13:50 இருக்கறவங்கல்லாம் எது கண்டுக்க மாட்டாங்க நீங்க வந்து பொறுப்பா இருக்கற மாதிரி பெரும்பாலான நபர்கள் எல்லாரும் உங்க தலையில கட்டிட்டு போயிருவாங்க நீங்கதான் அலைஞ்சு திரிஞ்சு எல்லா ஒரு மனுஷனா நின்னு எல்லா வேலையும் பண்ணிட்டு இருப்பீங்க ஆகவே துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு சாதுரியமான வாழ்க்கை இருக்கணும் எப்படிங்க சாதுரியமா அப்படின்னா ஐயா அந்தந்த கால நிலையை உங்கள் முன்னேற்றத்திற்காக நீங்க பயன்படுத்திக்கங்க நீங்க வேலை செய்யங்க கடினமா உழைங்க ஆனா உழைக்கக்கூடிய உழைப்பு உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். பெரும்பாலும் துலாம் ராசிக்காரங்க ஆரம்பத்தில இருந்து தன்னுடைய வாழ்க்கை கடைசி வரைக்குமே பெரிய அளவுக்கு முன்னேற்றத்தையே அவங்க பார்க்காமயே போயிடுறாங்க. ஆமா வேலைக்கு போறாங்க. சம்பாதிக்கிறாங்க. வர்ற காசு செலவுக்கே போயிருது. சூழ்நிலை
14:35 கைதியாக இருப்பாங்க. சூழ்நிலையால இவங்களால வெளியில எதுவுமே அடுத்த கட்டத்துக்கு போக முடியாம அந்த இடத்திலயே இந்த பக்கமும் போக முடியாம அந்த பக்கமும் போக முடியாம அப்ப நடுவுல மாட்டுன மாதிரி ஒரு லைஃப் இருக்கும் இவங்களுக்கு. நான் சில பதிவுகளலயும் இததான் சொல்லி இருக்கேன். சூழ்நிலைகள் நமக்கு என்னைக்குமே வழிவிடாது. நீங்க அந்த சூழ்நிலையை உடைச்சிட்டு வெளிய வந்தீங்கன்னா மட்டும்தான் நல்ல முன்னேற்றத்தை பார்க்க முடியும். இன்னொரு சீக்ரெட் சொல்லணும்னா துலாம் ராசிக்காரர்களுக்கு கம்பர்ட் ஜோனை எதிர்பார்க்காதீங்க. என்னங்க கம்பர்ட் ஜோன் சரி இன்னைக்கு ஓகே இன்னைக்கு நம்ம லைப்கு இந்த சம்பளம் வருது. வாடகை கட்டிடுறோம். இந்த இந்த மீதி அமௌண்ட் இவ்வளோ இருக்கு எடுத்து இவ்ளோ எடுத்து வைக்கிறோம். இவ்ள இவ்வளவு அமௌண்ட் வீட்டுக்கு செலவு பண்றோம். சரி போது நம்ம லைஃப் நல்லாதான் நார்மலா போதுப்பா அப்படின்னு சொல்லி உட்காந்து நேரத்தையும்
15:20 காலத்தையும் பல வருடங்களா அதுக்கு ஓட்டிராதீங்க. சில ரிஸ்க் எடுத்துதான் ஆகணும். சில கஷ்டத்தை நீங்கஃபேஸ் பண்ணிதான் ஆகணும். அப்பதான் நீங்க அடுத்த கட்ட போக முடியும். கம்பர்ட் ஜோன்லயே இருக்கணும்னு நினைக்காதீங்க. அதுதான் துலாம் ராசிக்காரளுக்கான ஒரு மைனஸ். உண்மையிலுமே சொல்றேன் இந்த பதிவை பார்க்கக்கூடிய துலாம் ராசிக்காரளுக்கு நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு உங்களுக்கு தெரியும். நீங்க மனதளவுல பெரிய ஆசை எல்லாம் உங்களுக்கு இருக்கவே இருக்காது. நீங்க என்ன ஆசைப்படுவீங்கன்னா இதான் நான் இப்ப இவ்வளவு நேரம் சொன்னதுதான். நார்மலா நம்ம லைப் எந்த இதுக்கும் எந்த அத கடன் பிரச்சனையும் இருக்கக்கூடாது. யாரு கிட்டயும் போய் எதுவும் தேவைன்னு போய் நிக்க கூடாது. நம்மளுடைய வருமானத்தால நம்ம லைஃை நம்ம நல்லபடியா எடுத்துட்டு போனாவே போதும்பா. அப்படின்ற ஒரு நார்மலான ஒரு எதிர்பார்ப்புதான் உங்க லைஃப்ல இருக்கும். ஆனா என்ன பொறுத்தளவுக்கு நான் என்ன சொல்றேன்னா கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை. நீங்க
16:06 உங்களுடைய சுயாதகம் என்ன சொல்லுதுன்றது இந்த பதிவை பார்க்க கூடியவர்களுடைய ஒவ்வொருத்தருடைய சுயஜாதமும் என்ன சொல்றாங்க என்ன சொல்ல வருதுன்றத எனக்கு தெரியாது. ஏன்னா எல்லாருடைய சுய ஜாதகமும் என்கிட்ட இல்லை. சரிங்களா அதுமட்டும்ல்லாம கொடுக்கக்கூடிய கணிப்புகளும் தற்போதைய கிரகநிலை மாற்றங்களுக்கு எப்படி வருது இதுக்கு முன்னாடி நம்ம பார்த்த ஜாதகம் இந்த ராசிக்காரர்களுக்கான பார்த்த நிறைய பேருுக்கு இந்த ஜாதகம் பார்த்தப்ப நிறைய விஷயங்கள் கனெக்ட் ஆகுறது நமக்கு தெரியுது. ஓகே இந்த ராசியில பிறந்தவர்கள் இந்த லக்னத்துல இருக்கறவங்க இந்த நேரத்துல பிறந்தவர்கள் இந்த வாழ்க்கை அமைப்பு பெரும்பாலும் எல்லாருக்கும் கனெக்ட் ஆகுது அப்படின்ற நிறைய அனுபவத்தை பார்த்தனாலதான் உங்களுக்கு இந்த கணிப்புகள் எல்லாம் நான் தெளிவா உங்களுக்கு ஒவ்வொன்னும் கொடுக்கறேன். அதனாலதான் உங்க எல்லாருக்குமே அது கனெக்ட் ஆகுது. கமெண்ட் செக்ஷன்ல போய் பார்த்தீங்கன்னாவே உங்களுக்கு தெரியும். இதுவரைக்கும் நான் என் வாழ்க்கையில பார்த்த
16:54 அதாவது ஜோதிடத்து மேல நம்பிக்கை இல்லாதவர்களை கூட நம்ம சொன்ன பல விஷயங்கள் அவங்களை ஈர்த்துருக்கு. அவங்கள வந்து இம்ப்ரஸ் பண்ணிருக்கு. அவங்க லைக் பண்ணிருக்காங்க. கமெண்ட் பண்ணிருக்காங்க. Whatட்ல மெசேஜ்ும் அனுப்பிருக்காங்க. ஏன் இதைெல்லாம் நான் சொல்றேன்னா நான் திரும்பவும் அதான் சொல்றேன் நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயங்களைதான் நீங்க என்னைக்குமே லைஃப்ல நம்பணும். இப்ப கிரக நிலை மாற்றங்கள் இந்த பலன்களை கொடுக்குதுன்னா அது எப்படி உங்கள லைப்ல வந்து கனெக்ட் ஆகுதுன்றத நீங்க புரிஞ்சுக்கணும். இங்க புரிதல் இல்லாம மேலோட்டமா யாரோ ஏதோ ஒன்னு சொல்றாங்க. நீங்க கண்ண மூடிட்டு எதையுமே ஃபாலோ பண்ணாதீங்க. தயவு செஞ்சு எந்த விஷயத்திலயுமே அதே மாதிரி எதையும் அளவுக்கு மீறி லைஃப்குள்ள கொண்டு வராதீங்க. நான் சொல்ற சில விஷயங்கள் உங்களுக்கு கஷ்டமா இருக்கும். சில பேர்ல்லாம் அப்படியே ஸ்கிப் பண்ணிட்டு போயிருவாங்க. அட போங்க இவ்வளவு நேரம் பேசுறீங்க அப்படின்னு ஐயா ஒரு நல்ல
17:39 வாழ்க்கை வாழ இன்னைக்கு ஃுல்லா பேசினாலும் பத்தாது. அவ்வளவு விஷயத்தை நம்ம மைண்ட்ல கொண்டு வர வேண்டியது இருக்கு. இங்க நம்ம கண்ணை மூடிட்டு எல்லாமே நமக்குஃேவரபிளா நடந்துரும்னு இங்க வாழ்ந்த வாழ்ந்தரலாம்னு நினைச்சட்டுல்லாம் நம்ம உட்காந்துட்டு இருக்க கூடாது. இந்த காலகட்டம் எந்த நேரம் எது வேண்டுமானாலும் நடக்கலாம். முடிஞ்ச அளவுக்கு நமக்கான எதிர்காலம் நம்மள நம்பி இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். இங்க மத்தவங்களை நம்பி நம்மளுடைய எதிர்காலத்தை மத்தவங்க கையில கொடுத்துட்டோம் அப்படின்னா துலாம் ராசிக்காரர்களுக்கு ஏன் இந்த வார்த்தைய நான் சொல்றேன்றது இந்த பதிவை பார்க்கறவங்களுடைய உள்ளுணர்வு சொல்லும் இந்த நேரத்துல உங்க மனசாட்சி சொல்லும். இன்னொருத்தரை நம்பி ஒரு விஷயத்தை கொடுத்தா அதை என்ன பண்ணுவாங்கன்றது துலாம் ராசிக்காரர்கள் லைவா உங்க லைஃப்ல பார்த்திருப்பீங்க வேலையாகட்டும் தொழில் ஆகட்டும் ஏன் தனிப்பட்ட வாழ்க்கையில கூட
18:25 இவர்கள் மற்றவர்களை நம்பின ஒரு இடத்துல ஏமாற்றத்தை பார்த்தீங்களா மகிழ்ச்சியை பார்த்தீங்களான்றத நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க அது மத்தவங்க பார்கறப்ப அவங்களுக்கே புரியும் சரிங்களா ஆகவே உங்களை நம்பிதான் இருக்கணும் முன்னேற்றம் மற்றவங்கள நம்பி இருக்கறது தப்புல்ல இப்ப காலகட்டம் எப்படி இருக்குன்னா நம்ம நம்பக்கூடிய பல வருடமா நம்பி நம் பக்கத்தில் இருக்கக்கூடிய சில உறவுகள் கூட திடீர்னு மாறிடுறாங்க. ஆமா ஏன்னா நம்ம இந்த காலகட்டத்தில பல விஷயங்கள் நம்ம கைக்கே வந்து சேருது. பலத இதுவரைக்கும் நம்ம கேள்விப்படாத விஷயங்கள். கண்ணுல பார்க்காத பல சம்பவங்கள் இப்படி எல்லாம் கூட நடக்குமா இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருக்காங்களா அப்படின்னு
19:12 இதுவரைக்கும் நாம் கேள்விப்படாத பல அதிர்ச்சியை தரக்கூடிய சம்பவங்கள்ல்லாம் இந்த உலகத்தில் நிறைய நடந்திருக்கு. அப்ப அதையே தொடர்ந்து பார்த்து அதை பத்தியே யோசிச்சு அதை பத்தியே பேசக்கூடிய நபர்கள் அப்படியே மாறறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு. அதைத்தான் நான் சொல்றேன். நீங்க எதை நோக்கி போறீங்களோ அதை பத்தின சிந்தனைகள் தான் அதிகமா இருக்கும். அத பத்தின விஷயத்துல தான் நீங்க கையில பிடிக்க போறீங்க. அதுக்காக நீங்க உலகத்துல என்ன நடக்குன்னு தெரிஞ்சுக்காமயே இருக்கலாமான்னு கேட்டா அப்படியே இருக்க கூடாது. கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்தான். அதுக்குதான் இன்னொரு விஷயமும் சொன்னேன் எதுவா இருந்தாலும் அளவோட லைஃப்குள்ள கொண்டு வாங்க. எல்லாத்தை பத்தி தெரிஞ்சுக்கோங்க. பட் தெரிஞ்சுக்கறதுல அதுல ஒரு புரிதல் கொண்டு வந்துருங்க. ஓகே இது இது பண்ணா இது நடக்கும். அப்ப இது நல்லதுன்னா இத பண்ணலாம். இது கெட்டதுன்னா இது பண்ணக்கூடாது. துலாம் ராசிக்காரர்களுக்கு இப்ப நான் சொன்ன இந்த எல்லா விஷயத்தையும் உங்க மைண்ட்ல நீங்க
19:58 போட்டு கரெக்டா அனலைஸ் பண்ணிதான் வச்சாகணும். அப்பதான் இந்த ஒரு எதிர்காலம் நல்ல இந்த ஒரு வாழ்க்கை நல்லபடியா உங்களால அமைச்சுக்க முடியும். சரிங்களா அதேபோல வீடு, வண்டி, வாகனங்கள் இந்த மூன்று விஷயங்களலயுமே எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு. எப்படியாவது ஒரு வீடு வாங்கிரணும்பா. எப்படியாவது இந்த வண்டி வாங்கிரணும்பா. எப்படியாவது நம்ம நம்மளுக்குன்னு ஒரு இடம் இருக்கணும்பா அப்படின்ற எண்ணம்ல்லாம் அதிகமா இருக்கும். சரிங்களா பெரும்பாலும் துலாம் ராசிக்காரர்கள் கடன் வாங்கிதான் படிச்சிருக்கிற சூழ்நிலை இருக்கும். லோன் போட்டு படிச்சிருப்பீங்க எஜுகேஷன் லோன் போட்டு படிச்சிருப்பீங்க வெளிநாடு சென்று படிக்கணும்ன்ற ஆசையும் உங்களுக்கு அதிகமா இருக்கும். சரிங்களா ஆகவே வேலை அழுத்தம் வேலை பலு இதுதான் துலாம் ராசிக்காரர்கள அப்படியே டயர்ட் ஆக்கிருது. சரிங்களா 9 11 ஆம் அதிபதி இணைந்துள்ளதால தொழில் ரீதியா
20:45 நல்ல பாக்கியங்கள் நல்ல மாற்றங்கள் எல்லாமே இருக்கு. தயவு செஞ்சு மைண்ட கிளியரா வச்சுக்கோங்க. நம்ம சொன்ன மாதிரி இந்த காலகட்டம் மாதம் ஒரு முறையாவதும் ஒரு வியாழக்கிழமையாவதும் தட்சிணாமூர்த்திய வழிபடுங்க. கொண்டைக்கடலை மாலை தொடுத்து தட்சிணாமூர்த்திக்கு போட்டு மனதார வழிபாடு செய்யுங்க. சரிங்களா? இந்த பதிவு உங்க நண்பர்கள் ஒரு எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. நான் திரும்பவும் சொல்லிடுறேன். சாம்பிராணி எதற்காக கொடுத்தோம் எப்படி தயார் பண்றோம்? என்னென்ன மூலிகைகள் ஆட் பண்ணிருக்கோம்னு எல்லாமே நான் உங்களுக்கு ஆல்ரெடி சொல்லிருக்கேன். வாங்குனவங்களும் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி. இது நீங்கள் கேட்டதின் பேர்ல நம்ம தயார் பண்ணதுதான். அதுமட்டும் இல்லாம விருப்பம் இருப்பவர்கள் வாங்கிக்கலாம். யாரும் வாங்கிதான் ஆகணும்.
21:32 இந்த ராசிக்காரங்க இதை போட்டா இந்த மாற்றம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கான இந்த சாம்பராணி நம்ம எங்கேயும் சொன்னதே கிடையாது. இது பொதுவான ஒரு பொருள் ஆன்மீக பொருள். நம்பிக்கை இருப்பவர்கள் வாங்கி பயன்படுத்தி பார்க்கலாம். எந்த நிர்பந்தமும் கிடையாது. சரிங்களா தெளிவா இத நீங்க புரிஞ்சுக்கோங்க.வாட்ப் நம்பர் இதுதான் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம் நண்பர்களே இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இறைவனுடைய அருளால ஞாபகம் நல்லதே நடக்கட்டும். நன்றி, வணக்கம். வாழ்க வளமுடன்.