Full transcript of “தனுசு – தோற்க்கப்பட்டீர்களா ? தோற்க்கடிக்க பட்டீர்களா ? || thulam #rasipalan #dinapalan #dhanush”. Click a timestamp to open the video at that moment. Need another video? Use the YouTube transcript generator.
0:00 விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அப்படின்னு சொல்லுவாங்க நம்ம என்னைக்குமே ஒரு விஷயத்தை முயற்சி பண்ணனும் அதை விடாம முயற்சி பண்ணனும் அந்த வெற்றி வந்து கொஞ்சம் லேட்டா கிடைக்கும் அது எப்படின்னா ஒரு சிலர நாம புரிஞ்சிக்கிறது அப்படிங்கிறதை விட நம்மள மத்தவங்க புரிஞ்சிக்கறதுக்கு டைம் எடுக்கும் இதுதான் தனுசு ராசியுடைய காலங்கள் எப்பயுமே தனுசு ராசிக்கு நம்மளை யாராவது புரிஞ்சுக்கணும் அப்படின்னு தயவு செய்து நினைக்கவே நினைக்காதீங்க வேண்டவே வேண்டாம் உங்களை யாரும் புரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு ஒரு லாபமும் கிடையாது. உங்களை
0:45 புரிஞ்சுக்கிறதுனால என்ன லாபம் அவங்களுக்கு இல்ல உங்களுக்கு அதுல என்ன லாபம் எல்லா மனிதர்களும் கடந்து போகக்கூடியவர்கள் யாராவது நம்ம வாழ்க்கையிலே இருக்க போறாங்களா கிடையாது அப்ப அவங்க புரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போறாங்க இன்னையில இருந்து தனுசு ராசி ஒரே ஒரு முடிவு பண்ணனும் கடவுள் உங்களை காப்பாத்துவாரா அப்படின்னு கேட்கும்போது கடவுள் காப்பாத்துறார் காப்பாத்தல காப்பாத்துற அளவுக்கு நாம நடந்துக்கணும்னா ஒன்னே ஒன்னுதான் நீங்க உங்களை புரிஞ்சுக்கணும் அவ்வளவுதான் மத்தவங்களை புரிஞ்சுக்க வேண்டிய அவசியமே தேவையில்லை அது செட் ஆகாது உங்களுக்கு நான் யார் இந்த ரமண மகரிஷி திருவண்ணாமலைக்கு போய் தெரிஞ்சுக்கிட்டார்னா இன்னும் தெரிஞ்சுக்கல ாங்க இல்லையா நான் யார்
1:31 கடைசி வரைக்கும் அந்த கேள்விக்கு பதில் தேடிட்டு இருந்தார். தனுசு ராசிக்காரர்களுக்கு அதேதான் சொல்றேன். நான் யாருங்கிற கேள்விக்கு விடை தேடுங்க. ஏன்டா ஆண்டவா எனக்கு இந்த பிறவியை கொடுத்த எனக்கு ஏன்டா இந்த வேஷத்தை கொடுத்த நான் ஒரு வேஷம் போடலாம் நினைச்சா நீ ஒரு வேஷத்தை எனக்கு போட்டு விடுற அப்ப இந்த இடத்தில யாரை நான் குறை சொல்ல முடியும் அதிகபட்சம் தனுசு ராசிக்காரர்கள் மத்தவர்களுடைய பிளானிங்கல் இயங்க கூடியவர்கள் கீ கொடுக்கக்கூடிய பொம்மையாக இருக்கக்கூடியவர்கள் கீ கொடுக்க முடியாது அவங்களால அவங்க பொம்மையா இருக்கணும் அப்ப தனுசு ராசிக்காரர்கள் எல்லாரும் கீ கொடுப்பாங்க
2:17 அதனாலதான் தனுசு ராசி சீக்கிரம் செட்டில்மெண்ட் ஆக முடியாது ஒரு பெரிய அரசியல்ல இருப்பாங்க ஒரு பெரிய பதவிக்கு வர முடியாது நமக்கு பிறகு வந்தவன்ல்லாம் அமைச்சர் ஆயிடுவான். நமக்கு பிறகு வந்தவன்ல்லாம் கொடிகட்டி பறப்பான். சினிமா துறையில் இருப்பீங்க. நிர்வாகத்தில இருப்பீங்க. நமக்கு பிறகு வந்தவன்ல்லாம் எங்கேயோ போயிடுவான். நாம முன்னேற முடியாது. எல்லா திறமையும் நம்மிட்ட இருக்கும். ஏன் எந்த இடத்தில இது மிஸ்டேக் ஆகுது எழுதி இருக்கிறானே என்ன பண்றது அப்படி எழுதுறான் எழுதுனத மாத்த முடியுமா முடியும்
3:03 எல்லாத்துக்கும் ஒரு கேப் இருக்குப்பாஃர்ஸ்ட் ஃப்ளோர் கட்டணும்னு வீடு கட்டுறான் ஒருத்தன் கட்டுறான் வீடு கட்டும்போது என்ன பண்ணுவான் ஒரு ஃப்ளோர் கட்டினா போதும்ன்னு நினைப்பான். இன்ஜினியர்ட்ட போன உடனே இன்ஜினியர் என்ன சொல்லுவாரு ஒரு ஃப்ளோர் கட்டுங்க போதும் அப்படின்னு ஒரு இன்ஜினியர் சொல்லுவாரா சொல்ல மாட்டார். அவருக்கு பைசா வேணும். நீங்க ரெண்டு ஃப்ளோர் கட்டுங்க நாளைக்கு உங்களுக்கு தேவைப்படும் இல்லைன்னா ரெண்டு ஃப்ளோருக்காவது நீங்க பேஸ்மட்டத்தை போடுங்கவார். இவன் ஒரு ஃப்ளோர் கட்டறதோட முடிவுலயே போனாலும் ரெண்டு ஃப்ளோர் இல்ல மூணு ஃப்ளோர் கட்டறதுக்கு பேஸ் மட்டத்தை போட வைப்பார் இன்ஜினியர்ஃஸ்ட் ஸ்டெப் அங்க மாறும் பாதி வீடு போயட்டு இருக்கும் போதே இன்ஜினியர் அடுத்த பிளான போடுவாரு. நீங்க கண்டிப்பா மேல ஒரு ரூம் போட்டுட்டீங்கன்னா
3:50 கரெக்டா இருக்கும் அப்படின்னுவார். அப்ப இப்ப பக்கத்துல நம்ம வீட்ல உள்ளவங்களும் சொல்லுவாங்க ஆமா ஆமா நமக்கு ஒரு ரூம் போட்டுருவோம். நாளைக்கு யாராவது வந்தாங்கன்னா தங்குவாங்கல்ல அப்படின்னு ஒரு ஃப்ளோர்ல கட்ட வேண்டிய வீடு மூணு ஃப்ளோர்ல போய் நிக்கும். அப்ப அந்த இடம் நடக்குதா இல்லையா? தனுசு ராசியை பொறுத்தவரைக்கும் எப்பயுமே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க. உங்க லைப்ல நீங்க சாதாரணமா ஒரு ஸ்கெட்ச் போட்டா அது நடக்காது. அந்த ஒரு ஸ்கெட்ச்சில இருந்து இன்னொரு ஸ்கெட்ச் உருவாகி இன்னொரு ஸ்கெட்ச் உருவாகும். தடம் புரண்டுகிட்டே இருக்கும் வாழ்க்கை. இந்த ரயில் தடம் புரள்றதா நிறைய பார்ப்பீங்க. தனுசு ராசிக்காரங்க வாழ்க்கையே தடம் புரளும். காரணம் என்னன்னா உங்க கிரகங்கள்ல
4:37 மைனஸா ஒரு கிரகம் கிடையாது எல்லாம் பிளஸா இருக்கும். பிளஸா இருந்தா என்ன பண்றது நம்ம என்ன நினைச்சுப்போம் நம்ம ரூட் கரெக்ட் நினைச்சு போவோம். எப்படிதான் அது தப்பானதுனே தெரியாது. ஒருத்தன் படிப்பான் நல்லா படிப்பான் நாளைக்கு காலையில எக்ஸாம் எழுதணும்னு நினைச்சு படிப்பான். அன்னைக்கு ராத்திரி 9 மணிக்கு போற கரண்ட் காலையில 10 மணி வரைக்கும் வராது. கேட்டா அவன் தனுசு ராசியா இருப்பான். இதுல அவனுக்கு பேனலா வேணும்ல அந்த காலம் மாதிரி நாங்க என்ன தெருலைட்ல படிச்சோம்னா சொல்ல முடியும். புரியுதுங்களா அப்ப நிறைய வாய்ப்புகளை அந்த காலம் மாத்திவிடும். இதுல தனுசு ராசியை ஒருத்தன் பிளான் போட்டு தோக்கடிக்கணும்னு அவசியம் இல்லை காலமே தோக்கடிக்கும். இங்கதான் நம்ம ரொம்ப புத்திசாலித்தனமா
5:24 இருக்கணும் அதிலிருந்து இன்னி இப்ப நம்ம எதுக்கு தெரிஞ்சுக்கிறோம் கடவுள் என்ன பண்றாருங்கிறத விட கடவுள் என்ன நினைக்கிறார்ங்கறத இந்த தனுசு ராசி நினைச்சுக்கணும் நம்ம தெரிஞ்சுக்கணும் நீங்க ஸ்கெட்ச் போடுங்க நீங்க பிளான் போடுங்க நான் இதுவா வரணும் இத்தனாம் தேதிக்குள்ள இது நடக்கணும் நீங்க படம் எல்லாம் பார்ப்பீங்கல்ல நிறைய படங்கள் பார்த்திருப்பீங்க எல்லா படத்திலயும் பாருங்க நடிகர் முதல்ல ரொம்ப சாப்ட் கேரக்டரா இருப்பார். அவர் எப்படி சக்சஸ் ஆகுறாரு பலமான அடி உழுவும். எதிரி அவரை வந்து மிகப்பெரிய கொடுமைக்கு ஆளாக்குவாங்க. எல்லாமே இல்லாம நிராயுத பாணி ஆகுவாங்க. இடைவேலையில பார்த்தீங்கன்னா பயங்கரமா அவரு
6:12 தப்பிப்பாரா தப்பிக்க மாட்டாரா அப்படின்னு இடைவேலை விடுவான். அப்பறம் நம்ம போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டு வருவோம். அப்பறம் பிறகுதான படம் ஆரம்பிக்கும் கிளைமாக்ஸ்ல நடிகர் ஜெயிச்சிருவார்ல்ல எந்த இடத்தில் அந்த வெற்றி ஆரம்பிக்குது நமக்கு ஒரு பிரச்சனை வரும்பொழுது வெற்றியை பத்தி நடிகர் சிந்திக்கிறார் இதான கதை களம் தனுசு ராசிக்கு அதேதான் இந்த இடத்துல அந்த கதையில கடவுள் வந்து காப்பாத்தி இருப்பாரா கவனிங்க கடவுள் வந்து காப்பாத்தி இருப்பாரா எந்த டைரக்டராவது கடவுள் வந்து காப்பாத்துற மாதிரி காட்சி கொடுத்திருப்பாங்களா சந்தர்ப்பம் தான் கடவுளாக வரும். அந்த சந்தர்ப்பத்தை அந்த நடிகன் புரிஞ்சுக்கணும்.
6:57 இப்ப நாம எல்லாம் நடிக்கிறோம். தனுசு ராசிக்காரர்கள் எல்லாரும் இப்ப நம்ம நடிக்கிறோம். நம்மள தோத்தமா தோக்கடிக்க பட்டமா அப்படிங்கிற எல்லாம் கதை கிடையாது. நம்ம கதையே வித்தியாசம். நமக்கே நல்லது செய்யணும்ு ஒருத்தன் முடிவு பண்ணாலும் கடவுள் விட மாட்டேங்கிறார். எதை எடுத்தாலும் அவர் ஒரு குட்டி கலாட்டா பண்றாரு காலம் நமக்கு எதிரியா இருக்கு. எல்லாருக்கும் கடன் கிடைக்கும் நமக்கு மட்டும் கடன் கிடைக்காது. எல்லாருக்கும் ஒரு வேலை ஈசியா முடியும் நமக்கு மேட்ட 100 தடவை போணும். எதுவுமே நமக்கு சீக்கிரம் செட் ஆகாது. சரி செட் ஆகுதுன்னு ராத்திரி நல்லா படுத்து நாளைக்கு காலையில நமக்கு ஒரு பயர கிடைக்குது ராத்திரி படுத்தோம்னா காலையில ஒன்னு பயரக்கு செலவு வரும் இல்ல பயூர இல்லைன்னு வரும்.
7:42 பயப வராது இப்படி என்ன வாழ்க்கை இந்த பாபா படத்தில டெல்லி கண்ணை சொல்ற மாதிரி நானும் மூணு வேலை குளிக்கிறேன் மூணு வேலை சாமி கும்பிடுறேன் எல்லாமே பண்ணாலும் இதே நடக்கும் அப்ப எங்கேயோ ஒரு மிஸ்டேக் நடக்குது நம்ம வாழ்க்கையில நம்ம ஜெயிக்கணும்னா வேற ஒரு பிளான் பண்ணனும்னு அர்த்தம் என்ன பண்ணனும் நீங்க முடிவெடுக்கிற ஆளா மாறணும் அந்த முடிவை நோக்கி உங்களுடைய பயணம் ஆரம்பிக்கணும் இன்னொருத்தவங்களுடைய முடிவை எதிர் எதிர்பார்க்க கூடாது தனுசு ராசிக்காரர்களை வீட்டில உள்ளவங்க இல்ல வெளியில உள்ளவங்க யாருமே அங்கீகாரம் பண்ண மாட்டாங்க ஞாபகம் நல்லா வச்சுக்க நீங்க உங்களுக்கு குருவா உங்களை நீங்க முதல்ல செலக்ட் பண்ணனும்
8:28 உங்களை நீங்க கட்டி தழுவிக்கணும் உங்களை நீங்க சந்தோஷப்படுத்திக்கணும் உங்களை உயர்வா நீங்க நினைக்கணும் அவ்வளவுதான் இப்ப எல்லாமே உங்க பின்னாடி வர ஆரம்பிக்கும் எப்படி உங்களை நீங்க ஜெயிக்க வைக்கணும் நீங்க உங்க போடுற டிரஸ் சென்ஸ்ல இருந்து உங்களுடைய கொள்கைகள்ல இருந்து யாருக்குமே எதுவும் புரியக்கூடாது உங்களை பத்தி இவர் யாருங்க எனக்கு புரியவே இல்லையே அப்படின்னு தனுசு ராசிக்காரங்கஃெயலியர் ஆகறதுக்கு ஒரே இடம் எங்க தெரியுமா யார் எது சொன்னாலும் கேட்டா பெயலியர் ஆயிடுவீங்க நீங்க தோர்க்கடிக்கப்படுவது ஒரு மனிதனால் கிடையாது ரெண்டு மனிதனால் கிடையாது உலக மக்கள் அத்தனை பேராலும் தோற்கடிக்கப்படுவீங்க சந்தைக்கு போவீங்க
9:13 ஞாபகம் வச்சுக்கங்க நல்ல சாதாரணமா சொல்றேன் ஒரு மளிகை கடைக்கோ சந்தைக்கோ போறீங்கன்னு வச்சுப்போம் ஒரு பேப்பர்ல எழுதி கொடுத்து வாங்கிட்டு வானா நீங்க போய் கரெக்டா வாங்கிட்டு வருவீங்க அதுவும் பாத்தீங்கன்னா ரேட் அதிகமாதான் வாங்கிட்டு வருவீங்க அதுவும் பாத்தீங்கன்னா உங்க தலையில காய்கறிகளை தேவையில்லாத காய்கறியதான் அந்த காய்கறிக்கார் கட்டி விடுவார் நல்லா ஞாபகம் வச்சுக்கங்க பேப்பரே இல்லாம போனா போன என்ன காய்கறி வாங்க வாங்க போறோமோ அது வாங்காம வேற ஒரு காய்கறி வாருவோம் அப்ப என்னதான் சார் நான் பண்றது நீ ஏன் காய்கறி கடைக்கு போற அதுக்கு ஒரு ஆள அனுப்பு நீ இதுக்கு செட் ஆக மாட்ட ஏய் இந்த பக்கம் போறலடா இந்த காய்கறி
9:58 ரெண்டு வாங்கிட்டு வாடா முடிஞ்சு போச்சு கத்திரிக்காவ வெண்டைக்காய் அவன் உங்களுக்காக நல்ல கத்திரிக்காய் வாங்கிட்டு வருவான் நல்ல வெண்டைக்காய் வாங்கிட்டு வருவான். இது நான் சொல்றது உதாரணம். நீங்க நாளைல இருந்து போ ஆள விட்டு அனுப்பிட்டு இருக்காதீங்க. நான் சொல்றது புரியுதா இந்த இடத்தில் நம்ம எங்க தோக்கப்படுகிறோம் நம்மளுடைய செயல் நமக்கு வேற மாதிரி போயிடுது அப்ப ரகசியம் நீங்கஃர்ஸ்ட் உங்களுக்குள்ள ஒரு பவரை ஏற்படுத்துங்க என்னால முடியும் அந்த பவரை ஏற்படுத்துங்க இந்த காலம்தான் உங்கள அதிகரத்தில தோக்கடிக்குது. இந்த காலம் ஒவ்வொரு ரூபத்தில வருது. ஒரு பஸ்ல போனா கண்டக்டர் உங்கள்ிட்ட சில்டர் கொடுக்க மாட்டாரு. அந்த சில்றைக்காக உடாந்தே இருக்கணும். உங்கள்ட்ட மட்டும் சிலர் கொடுக்காம போயிடுவார்
10:43 அந்த கண்ட் இந்த பக்கம் இந்த பக்கம் போயிட்டு போயிட்டு வருவார் சார் ப ரூபா திருப்பி தரோம் சார் அந்த அடுத்த ஸ்டாப்பிங்ல தரேன் அப்படிவாரு அந்த ப ரூபா வாங்குறதுக்குள்ள படாத மாதிரி போடணும் இதான் உங்க நிலை அப்ப என்ன பண்ணனும் சில்றையே கொடுத்துடனும் கண்டாடிட்ட வேலை முடிஞ்சு போச்சு திட்டமிடுதல் உங்களுடைய பெரிய பலம் கடவுள் எப்பல்லாம் காப்பாத்துவார்னா திட்டமிடுதல் உங்கிட்ட இருக்கு நீங்கதான் பிளான் பண்ணனும் நீங்கதான் ஸ்கெட்ச் போடணும் அந்த திட்டமிடுதல் உங்களை எதிர்பார்க்க வைக்கணும் நல்லா தெரிஞ்சுக்கங்க ரொம்ப சிம்பிளா உங்களுக்கு சொல்லி கொடுக்கறதுதான் தனுசு ராசிக்காரர்கள வெற்றி சாதாரணமா இல்லை இதை மட்டும் செஞ்சா போதும் இந்த கடவுள் உங்களை கண்டிப்பா காப்பாத்த
11:29 தயாரா இருக்கார் கடவுள் எங்க சொல்றாருனா காலம்தான் கடவுளாக மாறும் இந்த காலம் என்ன பண்ணுது பல இடத்தில தோக்கடிக்குது காரணம் நம்ம யாரையாவது நம்புறதுனால நமக்கு ஒன்னு ஒன்னும் தெரியல நினைக்கிறதுனால எல்லாம் நமக்கு இது நடந்துரும்னு நம்புறதுனால நீங்க என்னைக்குமே தெரிஞ்சுக்கங்க தனுசு ராசிக்காரர்களுக்கு நான் ஒரே ஒரு தீம் சொல்றேன் என்ன நினைச்சாலும் ரெண்டு பிளான் நினைங்க ரெண்டு பிளான் நினைங்க காலையில பொழுது விடிஞ்சா இந்த பிளான் பொழுது விடியலனா இந்த பிளான் பஸ் கிடைச்சா இந்த பிளான் பஸ் கிடைக்கலனா இந்த பிளான் அவ்வளவுதான் இன்னையில இருந்து நீங்க தோத்து போகமாட்டீங்க இன்னையில இருந்து தொற்கடிக்க முடியாது உங்கள இந்த ரெண்டு உங்களுக்குஃேவரா எடுக்கணும் முடிவு இன்னொருத்தவங்களுக்குஃேவரா இருக்க கூடாது ஆனா நீங்க உங்களுக்குஃேவரா இருக்கறது இன்னொருத்தவங்களுக்குஃேவரா
12:15 இருக்கணும் இந்த இடத்துல வார்த்தைய கவனிங்க இன்னொருத்தவங்களுக்குஃேவரா இருக்க கூடாதுனா உங்க லைப் இல்லாம போயடும் உங்களுக்குஃர்ஸ்ட் அதுஃேவரா இருக்கணும் அது அதனால இன்னொருத்தவங்க லாபம் அடையணும் ஆனா ரெண்டு பிளான் போடணும் இது நடந்தா இது நடக்கலனா இது இந்த ஒத்த மாட்டு வண்டியில போறதுனாலதான் நமக்கு பிரச்சனையே ஒத்தவங்கள நம்புறதுனாலதான் பிரச்சனை எல்லாரையும் கவுத்துறான் எல்லாரு ஏமாத்திறான் அதே மாதிரி எந்த முடிவு எடுத்தாலும் அதை நீங்கதான் எடுக்கணும் அந்த நேரத்தில தான் எடுக்கணும் அதுவும் யாருக்குமே தெரியக்கூடாது ஒரு ஊருக்கு போறீங்க ஒரு சுற்றலா போறீங்கன்னா கூட யாருக்கும் தெரியாம ரகசியமா அந்த டைமிங்ல தான் நீங்க எங்க இருக்கீங்கன்னு முடிஞ்சா உங்க ஸ்டேட்டஸ் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும் உங்களுடைய போனை பார்த்துதான் தெரிஞ் அதுவே தெரியக்கூடாது வேண்டாம்
13:02 ஏன் இது எல்லாம் நமக்கு ஆபத்து இந்த காலம் நமக்கு சுத்தி சுத்தி சுத்தி அடிக்குது வரவேண்டிய வெற்றி எல்லாம் இது எப்படியோ யாரு கிட்டயோ சொல்லிடுது அதனால நமக்கு மைனஸ் ஆயிடுது. அங்கீகாரம் ரொம்ப குறைத்து மதிப்பிடப்படுகிறது நமக்கு இதுக்கு நீங்க ஒன்னே ஒன்னு செய்யணும் நிறைய குருமார்களை வழிபாடு பண்ணுங்க கத்து கொடுத்தவங்களை போய் பாருங்க உங்களுக்கு சொல்லி கொடுத்தவங்களை போய் பாருங்க உங்களுக்கு வழிகாட்டினவங்களை பாருங்க யாராவது ஒருத்தவங்களுக்கு விசுவாசமா இருங்க அவ்வளவுதான் இந்த உலகமே உங்களுக்கு விசுவாசமா மாறும் இந்த உலகமே உங்களுக்கு விசுவாசமா மாறும் அப்ப கடவுள் உங்களுக்கு டபுள் பங்கா கொடுப்பார் ஆரம்பத்தில் சோதிப்பார் முடிக்கும்போது நிறைய கொடுப்பார். கடவுள் கொடுக்கறதுக்காக தயாரா
13:48 இருக்கார். நீங்கள் காலத்தை உங்களுக்காக பயன்படுத்த ஆரம்பிங்க. வாழ்த்துக்கள் தனுசு ராசி நேயர்களே தெய்வீக சிந்தனையும் தெய்வீக குணமும் உங்களோடு மலரும் உங்க வாழ்க்கையும் மலரும். நல்லதே நடக்கும்.