0:01 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா இந்த பதிவு கன்னி ராசிக்காரர்களுக்கான பதிவுங்க. ஒவ்வொரு பதிவுகளையும் கொடுக்கும் போதும் அதற்காக நீங்க கொடுக்கக்கூடிய கருத்துக்களை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி நல்லதை எதிர்பார்க்க கூடிய நபர்களுக்குதான் நம்ம பதிவுகள் கண்ணிலயே படும். இதை நான் முழுமையா நம்புறேன். ஏன்னா நம்மளுடைய அதிர்வலைகளும் நம்மளுடைய வைப்ரேஷன் தான் நமக்கு என்ன தேவைன்றத நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்கும். இதை நீங்க முழுசா நம்புங்க. அதனாலதான் நான் சொல்றேன் நெகட்டிவா நினைக்காதீங்க நெகட்டிவா பேசாதீங்க எதையுமே தப்பா திங்க் பண்ணி பார்க்காதீங்க அப்படின்றத நம்ம பல பதிவுகள்ல நம்ம சொல்றோம். ஐயா நீங்க நெகட்டிவா கொஞ்சம் யோசிச்சீங்கனாவே உங்களையே அறியாம அது காட்சிகளாக உங்கள் ஆள் மனதில் பதியும். உங்கள் ஆள் மனதில் என்ன பதிகிறதோ அதுதான் அதிர்வலைகளாக உங்க
0:49 உடம்பில இருந்து வெளிவரும். சரிங்களா அப்ப உங்களை சுத்தி அந்த நெகட்டிவ் வைப்ரேஷன் உங்களாலேயே உருவாகுதுன்னா அப்ப உங்களுடைய எதிர்காலத்துக்கு நீங்களே முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்த போறீங்கன்னு அர்த்தம். அதனால அந்த தவறு மட்டும் யாருமே செய்துவிட வேண்டாம். நல்லதை மட்டும் நினைங்க நல்லதே வந்து சேரும். ஒவ்வொருத்தருடைய சுய ஜாதகமும் ஒவ்வொரு விஷயத்தை சொல்லும். ஆனா இந்த ஆன்லைன்ல YouTubeல Facebookல இடாகராலன்னு கொடுக்கக்கூடிய கணிப்புகள் பெரும்பாலும் எல்லாமே பாத்தீங்கன்னா பொதுவான கணிப்புகள் தான். அந்த பொதுவான கணிப்புகள் எல்லோருக்கும் போய் சேரும்போது எல்லோருக்கும் அது மாற்றத்தை கொடுக்குது அப்படின்னா அதுவே மிகப்பெரிய ஒரு விஷயம். ஆகவே நம் கொடுத்த தகவல்கள் கணிப்புகள் எல்லாருக்குமே போய் சேர்ந்தது. எல்லாருக்கும் நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்தது. நீங்க கொடுத்த அன்பும் ஆதரவும்
1:34 10 லட்சம் சந்தாதார்களை தாண்டி இன்னைக்கு நம்ம வெற்றி நடை போட்டுட்டு இருக்கறோம்னா அனைத்திற்கும் உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் காரணம். அத நன்றி அப்படின்னு சொல்லி ஒரு பேச்சலால நம்மளால முடிச்சிட முடியாது. இருந்தாலும் தொடர்ந்து நம் பதிவுகளை கொடுக்கவர்தான் உங்களுக்கு நம்ம செய்யக்கூடிய கைமாறு. ஆகவே ஒரு பதிவை கூட மிஸ் பண்ணாதீங்க. தொடர்ந்து பாருங்க. பார்க்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் உங்க வாழ்க்கையில நல்லது எங்க இருந்தாலும் அதை கொண்டு வந்து உங்க லைஃப்குள்ள கொண்டு வந்து கொடுக்கும். அதற்கு காரணமும் நீங்களாதான் இருக்க போறீங்க. நல்லா புரிஞ்சுக்கோங்க. எந்த ஒரு மாற்றத்திற்கும் நல்ல மாற்றத்திற்கும் காரணம் நீங்களாதான் இருக்கணும். அதுதான் நிரந்தர முன்னேற்றத்தை கொடுக்கறதா இருக்கும். உங்களை நம்பி ஒரு விஷயம் இருந்தாதான் அது என்னைக்குமே சரியா போகும். இங்க மற்றவர்களை நம்பி நம்ம எந்த ஒரு விஷயத்தை முழுமையா பெரிய லெவல்ல கொண்டு போனாலும் எப்ப வேணாலும் மாறறதுக்கு
2:20 வாய்ப்புகள் இருக்கு. ஏன்னா இங்க நம்மை தவிர மற்றவர்கள் எப்ப எப்படி மாறுவாங்கன்னே நமக்கு தெரியல. அது போன்ற சூழ்நிலையில நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம். ஆகவே மனதை தெளிவா வச்சுக்கிட்டு இந்த காலகட்டம் எப்படிப்பட்ட காலகட்டத்தில வாழ்ந்துட்டு இருக்கோம். எந்த வழிமுறையை நம்மஃபாலோ பண்ணனும் எந்த அளவுக்கு நம்ம மனத்தெளிவோட இருக்கணும்ன்றத புரிஞ்சுக்கிட்டீங்கன்னா வாழ்க்கை நல்ல வாழ்க்கை வாழ்வது மிக எளிது. இல்லன்னா சின்ன ஒரு விஷயத்து கூட நம்ம படாத பாடு பட வேண்டியது இருக்கும். அப்படித்தான் கன்னி ராசிக்காரங்க இன்னைக்கு சின்ன சின்ன விஷயத்தை விட படாத பாடுபட்டு கையில பிடிச்சிட்டு இருக்கீங்க. அவர்களுக்கான அந்த பலன்களை இப்ப பார்க்க போறோம். இந்த பதிவு ஒவ்வொரு கன்னி ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில ஒரு அற்புதத்தை ஏற்படுத்தும் நான் நம்புறேன். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்னு நம்புறேன். இதை
3:05 பார்த்துட்டு உங்க லைஃப்ல சில நல்ல சேஞ்சஸ் வருதுன்னா இதைவிட ஒரு பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. இப்ப நம்ம கன்னி ராசிக்காரர்களுக்கு பார்ப்போம். பா்கறதுக்கு முன்னாடி மூலிகை சாம்பிராணி கொடுத்தோம் வாங்குனீங்க. இப்ப திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கீங்க. யாருக்கும் வந்து நம்ம இதை வாங்கியே தீரணும்னு நம்ம சொன்னது கிடையாது. விருப்பப்படுறவங்க வாங்கிக்கோங்கன்னு தான் நம்ம சொன்னோம். நம்பிக்கையின் பேர்ல தான் நம்ம இதை கொடுத்தோம். ஏன்னா நீங்க நம்ம மேல வச்சிருந்த நம்பிக்கை பல வருடமா தொடர்ந்துட்டு இருக்கு. மதிப்பும் மதிப்பும் மரியாதையும் அதிகமாயிட்டுதான் இருக்கு. ஆகவே உங்களுக்கு நல்லதை கொடுக்கணும்ன்றதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகைகள் கொண்டு காய வச்சு அரைச்சு கொடுத்ததுதான் இந்த சாம்பராணி. சில பேர் இப்ப வந்து பதிவை பார்த்தவர்கள் ஒரு சில பேர் புரியாம வியாபாரத்துக்காக இதெல்லாம் நம்ம சொல்றோம்னு நினைக்கிறாங்க. பேசுறவங்க பேசிட்டு போகட்டும். ஆனா தொடர்ந்து நம்ம
3:50 பதிவை பார்க்கறவங்களுக்கும் இதை வாங்கி பயன்பெற்றுபவர்களுக்கும் தெரியும் நம்ம ஏன் கொடுத்தோம் அப்படின்னு சொல்லி ஒரே ஒரு விஷயத்தைதான் நான் சொல்றேன். நல்லதை என்னைக்கு புறக்கணிக்கிறீங்களோ அதற்கு அடுத்து வரக்கூடிய அந்த சரிவுகளுக்கு நம்மளே வழிவகுக்கிற மாதிரி ஏன்னா இங்க நம்ம உலகத்துல நிறைய நல்லதும் இருக்கு. நீங்க எல்லா விஷயத்தையும் நீங்க நெகட்டிவாவும் சந்தேகமாவும் பார்த்தீங்கன்னா இந்த உலகத்துல எதுவுமே உண்மை இல்லைன்ற மாதிரி ஆயிடும். உண்மையாக இருப்பதும் சந்தேகமாவே தெரியும். அப்படி நம்ம நினைச்சிடவே கூடாது அப்படி ஒரு கண்ணோட்டத்துக்கு நம்ம போயிறவே கூடாது ஏன்னா நல்லது உண்மது உண்மையா இருக்கறது நல்லது எல்லாத்தையும் அப்பறம் நம்ம அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிருவோம். அது நமக்கு நல்லது இல்லை ஆகவே மூலிகை சாம்பராணி விருப்பப்படுறவங்க வாங்கிக்கோங்க அவ்வளோதான். எப்ப இப்ப ஒரு
4:35 பாக்கெட் வாங்குறவங்க கூட நம்ம அதான் சொல்றோம் ஐயா ஒன்னு வாங்குறீங்களா ரொம்ப சந்தோஷம் பயன்படுத்தி பாருங்க சேஞ்சஸ் வருதுன்னா வாங்குங்க இல்லனாலும் ஒன்னும் பரவாயில்லை ஆனா வரும் கண்டிப்பா ஏன்னா இதுல ஆட் பண்ண மூலிகைகள் இந்த மாதிரி. என்னென்ன மூலிகைகள் ஆட் பண்ணி இருக்கோம்ன்றதையும் இப்ப நம்ம கொடுக்கக்கூடிய இப்ப ஆர்டர் பண்ணி இப்ப வாங்கிட்டு இருக்கறவங்களுக்கு எல்லாத்துக்குமே அந்த லேபல்லயே நம்ம மென்ஷன் பண்ணி இருக்கோம். என்னென்ன மூலிகைகள் ஆட் பண்ணி இருக்கோம் அப்படின்றத குடிசை தொழிலாதான் பண்றோம். கவர்மெண்ட் அப்ரூவடோடதான் பண்றோம். சரிங்களா அவே வேணுன்றவங்க தாராளமா ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம்.வாட்ப் நம்பர் தயவு செஞ்சு தப்பா நீங்க எதுவும் ஒரு நம்பர தப்பா சேவ் பண்ணிங்கனாலும் வேற யாருக்காவது போன் கால் போயிருது. இந்த நம்பருக்கு கால் பண்ணா போனே போகாது முதல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த 9345397967 இந்த நம்பருக்கு கால் பண்ணீங்கன்னா நார்மல் கால் பண்ணீங்கன்னா உபயோகத்தில்
5:21 இல்லன்னுதான் வரும். சரிங்களா அப்போ நான்தான் தெளிவா சொல்றேன் இதுவாட்பாக மட்டும்தான் யூஸ் பண்றோம். நீங்க இதுல ஏதாவது ஒரு நம்பர் மாத்தி போட்டுட்டீங்கனாலும் வேற யாருக்காவது போன் கால் போயிருது வேற யாருக்காவது மெசேஜ் போயிருது. தயவு செஞ்சு யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாம். சரிங்களா நீங்க எதா இருந்தாலும் இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரி இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கு பார்ப்போம். கன்னி ராசிக்காரர்கள் இலகுவானவர்கள். மெருதுவானவர்கள். இவர்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் இயங்குபவர்கள். நான் சில பதிவுகளை தெளிவா சொன்னேன். கடந்த பதிவுல கூட சொன்னேன் கன்னி ராசிக்காரர்கள் இப்ப வீட்டுக்கு போனாவே ஒரு மைண்ட் டிப்ரஷன் இருக்குங்க. வீட்டுக்குள்ள வீட்டுக்கு போறதுக்கே சில பேத்துக்கு பிடிக்காது. இதுக்கு எவ்வளவு எவ்வளவு பாசிட்டிவ் கமெண்ட் நான் பார்த்தேன். எல்லாருமே சொல்லி இருந்தீங்க.
6:07 ஆமாங்க வீட்டுக்கு போகவே எனக்கு பிடிக்கல. அந்த அளவுக்கு வந்து ஒரு தலை மேல எதையோ ஒரு கல்ல வச்ச மாதிரி ஒரு மைட் டிப்ரஷன் இருக்குங்க அப்படின்ற அந்த கமெண்ட் செக்ஷனல நான் பார்த்தேன். அதனாலதான் நான் இந்த பதிவை உடனே கொடுக்கணும்னு நான் நினைச்சேன். கன்னி ராசிக்கார நண்பர்களே நீங்க ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க. வலி, வேதனை, துக்கம், துயரம், அசிங்கம், அவமானம் இவை அனைத்தையும் பேஸ் பண்ண நபராதான் நீங்க இருப்பீங்க. ஏன்னா எட்டுக்குரிய செவ்வாய் பகவான் அட்டமாதிபதியாக இருக்கிறார். சரிங்களா அப்ப கண்டிப்பா இதை எல்லாமே பேஸ் பண்ணிதான் வந்திருப்பீங்க. இது எல்லாமே லைஃப்ல ஏதோ ஒவ்வொரு கட்டமும் உங்களுக்கு உணர்த்தி இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு விஷயத்தை நான்
6:53 தெளிவா சொல்றேன். இந்த பதிவை எந்த ஊர்ல எந்த நாட்டில இருந்து வேணாலும் நீங்க பார்க்கலாம். உங்களுடைய சுயாதங்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை முறையும் ஒவ்வொரு பலன்களை சொல்லலாம். ஆனா பொதுவா கன்னி ராசிக்காரர்களுக்கு நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா வாழ்க்கை பாடம்தான் உங்களுடைய ஆசான். கண்டிப்பா சொல்றேன் ஏன்னா கன்னி ராசிக்காரர்கள் மனரீதியாக ரொம்ப கனெக்ட் ஆகக்கூடிய நபர்கள் நீங்க நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க உணர்வுகளுக்கு அதிக மதிப்பு மரியாதை தருவீங்க உங்களுடைய அந்த அந்த உங்க ஒன்னு இல்ல கன்னி ராசிக்காரங்க மனசாட்சிக்கு விரோதமா உங்களால எதுவுமே பண்ண முடியாது. நீங்க வேணா கன்னி ராசிக்காரங்கள நோட் பண்ணி பாருங்க. இல்ல இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற கன்னி ராசிக்காரர்களுக்கு நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்றது புரியும். மனசாட்சிக்கு விரோதமா உங்களால ஒரு விஷயத்தையும் பண்ண முடியாது. மனசாட்சிக்கு பயப்பட்டவர்கள் நீங்கள். மனசாட்சிக்கு
7:40 கட்டுப்பட்டவர்கள் நீங்கள். அதனாலதான் இறைவனுடைய அருள் உங்களுக்கு முழுமையா இருக்கு. இன்னைக்கு இன்னைக்கு ப்ராப்ளம் இருக்கலாம் கஷ்டங்கள் நான் சொன்ன மாதிரி வலி, வேதனை துக்கம், துயரம், அசிங்கம், அவமானம் எல்லாத்தையும் பபேஸ் பண்ணிட்டு வந்த நீங்க அந்த வாழ்க்கை அனுபவம் கொடுத்த பாடம்தான் உங்களை மிக சிறந்த இடத்துக்கு கொண்டு போகப்போது. இந்த காலகட்டம் உங்களை நீங்களே ரெப்ரஷ் பண்ணிக்கிற நேரம். ஐயா நான் ஒவ்வொரு பதிவுலையும் அதான் சொல்றேன். ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு ராசிக்கும் எல்லா ஜோதிட சேனல்கள்ல இருந்தும் பதிவுகள் போட்டுட்டேதான் இருக்க போறாங்க. நீங்க எல்லா பதிவுகளையும் பார்த்துட்டேதான் இருக்க போறீங்க. அப்ப முழுமையான மாற்றம் உங்ககிட்ட வரணும்னா மாற்றம் தேவை அது உங்களிடம் தான் தேவை. இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற ஒவ்வொரு கன்னி ராசிக்காரர்களுக்கும் நான் வந்து எங்கேயோ ஒரு மூளையில இருந்து சொல்றத நான்
8:25 சொல்லக்கூடிய விஷயம் உங்க காதுக்கே வந்தாலும் இந்த வார்த்தைகள் உங்களை தேடி இப்ப வருது பாத்தீங்களா இதற்கும் ஒரு காரணம் இருக்கு. நான் அதனாலதான் நான் சொல்றேன் இந்த வார்த்தைகள் உங்கள வந்து சேர்ந்தாலே எனக்கு போதும். கன்னி ராசிக்காரர்கள் ஆக்ரோஷம் வேகம் துணிச்சல் இந்த மூணையுமே கரெக்டா ஹேண்டில் பண்ண வேண்டிய நேரம் கோபம் ஆக்ரோஷம் வேகம் துணிச்சல் இந்த நாலையுமே பாருங்க கோபம், ஆக்ரோஷம், வேகம், துணிச்சல் இது நாலுமே படபடப்பை தரக்கூடியது. செவ்வாய் பகவானுடைய தாக்கம் செவ்வாய் பெயிற்சி வருதுன்றப்ப இந்த நாலுமே படபடப்பையும் ஒரு ஒரு லெவலுக்கு மேல போச்சுன்னா ப்ராப்ளம். இதை எப்படி ஹேண்டில் பண்ணுமோ அளவோட ஹேண்டில் பண்ணனும். இந்த நாலு
9:11 விஷயத்தையும் கோபமும் அளவுக்கு மீறி வந்துரக்கூடாது. ஆக்ரோஷத்தையும் அளவுக்கு மீறி காட்டிடக்கூடாது. வேகத்தையும் அளவுக்கு மீறி வேகமும் இருந்துரக்கூடாது. துணிச்சல் கண்ணை மூடிட்டு துணிச்சலா அதை பண்றேன் இதை பண்றேன்னு ஓவர் கான்பிடென்ட் இந்த நேரத்துல இருந்துரக்கூடாது. ஏன்னா கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இந்த நாளையுமே ஹேண்டில் பண்ண வேண்டிய இப்ப உங்களுக்கு கோவம் தான் வந்துட்டு இருக்கும். இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கக்கூடிய நபர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில பார்த்தீங்கன்னாவே தெரியும். கோபம் அப்படின்றது வரும். அந்த கோபம் அது தற்போதைய காலகட்டம். சட்டு சட்டுன்னு உங்களுக்கு அந்த கோபம் அதிகமாயிட்டு இருக்கும் இந்த நேரத்துல. சரிங்களா யாராவது ஏதாவது வந்து சும்மா பேசினா கூட சுர்ன்னு அந்த ஒரு கோபம் ஏறும். ஆனா இதை நீங்க கண்ட்ரோல் பண்ண வேண்டிய நேரம். நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. அவசர முடிவுகளை தடுக்கணும் இந்த நேரத்துல. அவசர முடிவை
9:57 எடுக்க வைப்பாங்க. உங்கள அவசர அவசரமா ஒரு விஷயத்தையும் செய்ய வைப்பாங்க. சொந்த பந்தம் நண்பர்கள்ன்னு சொல்லி. நீங்க கொஞ்சம் கண்ட்ரோலா இருங்க. சரிங்களா எதையாவது கோபத்தில பேசிட்டு பின்னாடி வருத்தப்பட வேண்டாம். அதை நான் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப தெளிவா சொல்றேன். கன்னி ராசிக்காரர்களே அவசரப்பட்டு இந்த நேரத்துல வார்த்தைகளை விட்றாதீங்க. இதுக்குதான் சில பேர் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. வார்த்தைகளை விட்டீங்கன்னா அதற்கான மன வேதனை அனுபவிக்க வேண்டியது வரும். முருகனுடைய அருள் இந்த முறை உங்களுக்கு நிச்சயமா நல்ல மாற்றத்தை கொடுக்கும். திரும்பிய இடமெல்லாம் முருகனுடைய காட்சி தெரியும். முருகனுடைய அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். இவ்வளவு நாள் கோயிலுக்கே போகமாட்டேன்னு இருந்த நபர்கள் கூட ஆன்மீகத்தில இப்ப நாட்டத்தை அதிகரிப்பத இப்ப நீங்க
10:44 பார்ப்பீங்க. அதுவும் ஆட்டோமேட்டிக்கா நீங்க முருகன் கோவிலுக்கு போவீங்க. அது பாருங்க. அது அப்படின்னா உண்மையிலுமே கன்னி ராசிக்காரர்கள் இப்படி மாற்றங்கள் இருக்குன்னா நிச்சயமா நீங்க கமெண்ட் செக்ஷன்ல சொல்லணும். கோவிலுக்கே போகாத நபருங்க நானு ஆனா இன்னைக்கு எனக்கு கோவிலுக்கு போணும்னு தோணுது. அதுவும் முருகன் கோவிலுக்கு போகணும்னு தோணுதுங்க. ஆட்டோமேட்டிக்கா நான் போறேன் முருகன் கோவிலுக்கு அப்படின்னு சொல்லக்கூடிய நபரா இருந்தீங்கன்னா கமெண்ட் செக்ஷன்ல எனக்கு சொல்லுங்க இப்ப பாருங்க கடந்த சில மாதங்களாவே வால்பேப்பர்ல முருகன் போட்டோ வச்சிருப்பீங்கவாட்ப் ஸ்டேட்டஸ்ல முருகன் ஸ்டேட்டஸ் வச்சிருப்பீங்கவாட்ப் ப்ரொபைல் ப்ரொபைல் பிக்சர் நீங்க முருகன் போட்டோ வச்சிருப்பீங்க அப்ப பாருங்க இதெல்லாம் உங்களுக்கு இப்ப இந்த டைம்ல கனெக்ட் ஆயிட்டு இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு சரிங்களா திருச்செந்தூர் முருகன் கோவில் அல்லது பழனி கோவிலுக்கு இந்த காலகட்டத்தில
11:30 குடும்பத்தோட போயிட்டு வருது நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு. சரிங்களா ஐயா எந்த எல்லா விஷயத்தையும் நீங்க தெரிஞ்சுக்கோங்க லைஃப்ல கன்னி ராசிக்காரர்களுக்கு நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா எல்லாத்தையும் தெரிஞ்சுக்காங்க எதுலையுமே அளவுக்கு மீறி உள்ள இறங்காதீங்க இவங்க பண்ற தப்பே அதுதான் கன்னி ராசிக்காரங்க இப்ப ஒன்னு இல்ல அன்பு பாசம்னு இப்ப இருந்துட்டா உண்மையான அன்பு பாசத்தை கொடுக்கக்கூடிய நபர்கள் இவங்க பக்கத்துல இருந்துட்டா ப்ராப்ளம் இல்லை ஒருவேளை ஏமாற்றக்கூடிய நபர்களோ நம்பிக்கை துரோகம் செய்யக்கூடிய நபர்களோ இருந்து இருந்துட்டாங்க இவங்க லைப்ல பக்கத்துல இருந்துட்டாங்க அப்படின்னா அது முடிஞ்ுசு அவ்வளவுதான் இவங்க கன்னி ராசிக்காரர்கள் அந்த இடத்திலேயே சுக்குநூரா உடைஞ்சிறாங்க மனசு உடைஞ்சு
12:17 போயறாங்க அதுக்கப்புறம் அவங்களால அடுத்த கட்டத்துக்கு போக முடியறது இல்ல அவங்களால அப்படியே திசை திருப்பப்படுகிறார்கள் எந்த பாதையில நம்ம பயணிச்சு முன்னேறணும்னு நினைச்சாங்களோ அந்த பாதையை பயணிக்க தவறிறாங்க சரிங்களா இதனாலதான் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தன்னைதானே தன்னைதானே பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டம். சரிங்களா எப்படிங்க பரிசோதனைனா எந்த மைண்ட்செட்ல இப்ப நம்ம இருக்கோம் எது எதுக்கு முதல்ல நம்ம வீக்கா இருக்கோம்ன்றத கன்னி ராசிக்காரங்க அனலைஸ் பண்ண வேண்டிய நேரம். இதை இப்ப நீங்க பண்ணீங்கன்னாதான் இனி வரக்கூடிய காலத்தை நல்லபடியா உங்களால அமைச்சுக்க முடியும். திரும்பவும் சொல்றேன் உங்களுடைய சுயஜாதகம் ஏதாவது கண்டிப்பா உங்களுடைய சுயஜாதகம் உங்கள் வாழ்க்கைக்கான முறை என்னன்றத சொல்லும். அத
13:02 நான் இல்லைன்னு சொல்லவே இல்லை ஆனா திரும்பவும் சொல்றேன் இந்த பதிவு பார்க்கறவங்களுடைய எல்லாருடைய சுயாதம்ல்லாம் என் கையில இல்லை அப்ப கொடுக்கக்கூடிய பலன்கள் உங்களுக்கு பொதுவான பலன்களாக இருந்தாலும் உங்க எல்லோருக்குமே கனெக்ட் ஆகணும். அப்ப கிரகம் கிரக மாற்றத்தின் ரீதியாக கிரக பெயிற்சிகள் ரீதியான பலன்களையும் நம்ம கொடுத்துதான் ஆகணும். அதை தாண்டி லைப்ல நடைமுறையில் நீங்க பபேஸ் பண்ண வேண்டிய மிக முக்கியமான விஷயங்களுக்கான தகவல்களும் கொடுத்துதான் ஆகணும். இதை எல்லாத்தையும் கனெக்ட் பண்ணி பார்த்தீங்கன்னா உங்க வாழ்க்கைக்கான விடை என்னன்றது உங்களுக்கே தெரிஞ்சிரும். இன்னொருத்தர்ல்லாம் வந்து உங்களுக்கு புத்திமதி சொல்லணும்னு அவசியம் இல்லை. இன்னொருத்தர் வந்து உங்களுக்கு வழிகாட்டணும்னு அவசியம் இல்லை. கன்னி ராசிக்காரர்கள் நீங்க தெளிவானவங்கதான். இன்னைக்கு உங்க சூழ்நிலை கொஞ்சம் தடுமாற்றத்தில இருக்கு மனக்குழப்பத்துல இருக்குன்னுதான் ஆளாளுக்கு வந்து உங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க.
13:48 ஆளாளுக்கு வந்து புத்திமதி சொல்லிட்டு இருக்காங்க. இல்லன்னா ஒரு டைம்ல நீங்க மத்தவங்களுக்கு புத்திமதி சொன்னவங்க. கலைத்துறையில ஆர்வம் கொண்டவங்க கலகலப்பா இருக்கணும்னு நினைக்கிறவங்க சரிங்களா எல்லா அதாவது ஈர்ப்பு தன்மை மற்றவர்களிடமிருந்து அதாவது உங்க மேல ஒரு ஈர்ப்பு தன்மை எல்லாருக்குமே இருக்கும். உங்களுடைய தோற்றம் அதாவது எப்பவுமே இளமையா இருக்கற மாதிரியே இருப்பீங்க. தோற்றமும் அப்படிதான் இருக்கும். இதனால நிறைய பேருடைய பார்வை உங்க மேல இருக்கும். இப்படி ஒரு பட்டாம் பூச்சி போல சிறகடிச்சு பறந்த கன்னி ராசிக்காரங்கதான் இன்னைக்கு ஒரு ஓரத்துல சிறகொடைஞ்ச நிலையில உட்கார்ந்துட்டு இருக்கற மாதிரி உட்காந்துருக்கீங்க. அதனாலதான் நான் இந்த காலகட்டத்தில இதெல்லாம் தேவை ஏன்னா நான் திரும்பவும் சொல்றேன் இந்த செவ்வாய் பகவான் பெயற்சி இது ஒரு நல்லதும் இருக்கு சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் இருக்கு.
14:34 பிளஸ் மைனஸ் ரெண்டுமே இருக்கு. குறிப்பா இந்த ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் எல்லாமே இந்த டைம் புதிய ஒப்பந்தங்கள் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கு. ஒப்பந்தங்கள் ஆகுதுனாவே நீங்க இந்த காலகட்டத்தில் எடுக்கக்கூடிய ஒப்பந்தங்களை கவனமா பார்த்து எடுக்கணும். சரிங்களா ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2டாம் தேதி வரைக்குமே சந்திரனின் நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் பயணிக்கும் போது உங்களுக்கு நல்ல நல்ல ஒரு மாற்றத்தை உங்க மனரீதியா பார்க்க போறீங்க கன்னி ராசிக்காரர்கள் அப்புறம்தான் மனசு ஒரு தெளிவே வரும். ஓ சரி ஓகே நம்ம இதைதான் பண்ணனும் இததான் பண்ணக்கூடாது. இதனால ஆச்சரியம் அடைவீங்க. நீங்களே ஆச்சரியமா பார்ப்பீங்க. என்ன நம்ம நம்மளுக்குள்ள ஏதோ ஒரு மாற்றம் வருது அப்படின்னு நீங்களே ஆச்சரியமா பார்ப்பீங்க. இதுவரை நடக்காத சில நல்ல காரியங்களும் இனிமே வாழ்க்கையில
15:19 நடக்கறதுக்கான ஒரு ஆரம்ப கட்டமா இருக்கும். சரிங்களா வாங்க வேண்டும் என்று நினைத்த சில பொருட்களை அந்த காலகட்டத்தில வாங்குவீங்க. ஏங்கி கொண்டிருந்த சில விஷயங்களை அந்த காலகட்டத்தில கரெக்டா செஞ்சு முடிப்பீங்க. ஆகவே ஒரே ஒரு விஷயம்தான் கன்னி ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இந்த காலகட்டங்கள் நீங்கள் உங்கள் மனதை தெளிவாக்கி கொள்ள வேண்டிய காலகட்டம். நீங்கள் நிதானமாக எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுகளும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரைக்கும் செவ்வாய் தனது சொந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் போது அந்த நேரத்தில வேலையை விடாம இருந்துருங்க. இருந்துக்கோங்க. வேலை விடணும்னு தோணும். திரும்பவும் சொல்றேன் தெளிவா செப்டம்பர் 3ல இருந்து 12 ஆம் தேதி வரைக்கும்
16:04 செப்டம்பர் 3 4ு 5ஆ 7 8 9 10 11 12 10 நாள் அந்த 10 நாளும் கன்னி ராசிக்காரங்க எந்த வேலையில இருக்கீங்களோ அந்த வேலையில இருந்து வெளியேறணும்ன்ற எண்ணம் தோணும். அது ஏதோ ஒரு காரணத்தால வேலை செய்யற இடத்திலயோ அல்லது உங்களுக்கான அந்த ஒருவேளை வருமானம் பத்தலனோ ஏதோ ஒரு காரணம் வந்து நிக்கும். ஆனா அந்த 10 நாள் வேலையில இருந்து வெளியேறிணும்னு ஒரு எண்ணம் தோணும். முடிஞ்ச அளவுக்கு ஒரு இந்த வேலையில இருக்கவே முடியாதுப்பா இருந்தா ரொம்ப ப்ராப்ளம் அப்படின்னா வெளிய வந்துருங்க. ஆனா, மற்ற எந்த ஒரு ரீசனுமே யோசிச்சு முடிவிடுங்க. சரிங்களா? அதேபோல கோபம், ஆக்ரோஷம் இவளையத்தையும் கட்டுப்படுத்துங்க. உணர்ச்சி வசப்படாம
16:50 இருங்க. முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைக்கு தானா போவீங்க. வழிபாடுகள் பண்ணுவீங்க. மைண்ட் அந்த அளவுக்கு உங்களுக்கு அந்த ஆன்மீகத்தில சில நாட்டத்தை ஏற்படுத்துவதை நீங்க பார்ப்பீங்க. ஆகவே இந்த பதிவு கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும் நம்புறேன். ஒவ்வொரு பதிவையும் ஸ்கிப் பண்ணாம பாருங்க. ஐயா கொடுக்கக்கூடிய பதிவுகள்ல நான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள் உங்க ஆள் மனதில் பதிஞ்சு நல்ல மாற்றத்தை உருவாக்கிரும். ஏன்னா இவ்வளவு பேர் நம்ம பதிவுகளை தொடர்ந்து பார்கறாங்க. இவ்வளவு சப்ஸ்கிரைபர் வராங்கன்னா நீங்க நினைச்சு பாருங்க கொடுக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் உங்க ஆள் மனதுல பதியுது. அவங்க அதுக்கு ரெஸ்பான்ஸ் கொடுக்கறாங்க. நீங்க எந்த விஷயத்துக்கு மதிப்பும் மரியாதையும் தரீங்களோ அந்த விஷயம் உங்களுக்கு இரட்டிப்பு பலனை அது உங்களுக்கு கொடுக்கும். நம்ம லைப்ல நம்ம கத்துக்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு. கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
17:37 அப்ப ஒரு உங்க வாழ்க்கையில எதுக்கு நீங்க மதிப்பும் மரியாதையும் தருகிறீர்களோ அது மீண்டும் மீண்டும் உங்களை நோக்கி வரும். இதே நீங்க கவலையில சோகத்துல கடன் பிரச்சனையில அதை பத்தின நினைப்புலயே இருக்கீங்கன்னா அதை பத்தியே யோசிச்சிட்டு இருக்கீங்கன்னா அது அதுதான் நடக்கும் எனக்கு அப்படின்னு நீங்க நம்பிட்டு இருக்கீங்கன்னா அப்ப அதுதான் உங்களுக்கு திரும்ப திரும்ப தேடி வரும். இன்னைக்கு எவ்வளவு சோதனை இருந்தாலும் நாளைக்கு என் லைஃப் மாறப்போகுது. நான் நல்லா இருக்க போறேன். எனக்கு அதுக்கான சிம்டம் தெரியுது. இன்னைக்கு அதுக்கான விஷயங்கள் தான் என் கண்ணல படுது. இனிமே வந்து என்னுடைய லைஃப் நல்லபடியா மாறிரும்னு நினைச்சு உங்க ஆள் மனதுல இதை விதைச்சீங்கன்னா மாறப்போகுது. ஏன்னா உங்களுடைய அதிர்வலைகளே நல்லது கொண்டு வந்து சேர்த்துரும். ஆகவே இந்த பதிவுக உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் மகிழ்ச்சியோட
18:23 இருங்க. மனத்தெளிவோட இருங்க. கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை. இதை சரியா கையில பிடிச்சுக்கோங்க. இங்க எப்படி வேணாலும் வாழலாம்னு வாழக்கூடியவர்கள் லைப் எல்லாம் பிரேக் இல்லாத வண்டி மாதிரி. அது எப்ப எங்க இடிக்கும்னே நமக்கு தெரியாது. சரிங்களா ஆனா இப்படிதான் வாழ வேண்டும். எனக்கான வாழ்க்கைக்கான விதிமுறை இதுதான். இதுல இந்த விஷயத்தைதான் நான்ஃபாலோ பண்ண போறேன். எதையுமே அளவுக்கு மீறி என் லைஃப்குள்ள நான் கொண்டு வர மாட்டேன் அப்படின்னு உங்களுக்குன்னு சில அளவுகோல்கள் வச்சுக்கோங்க. அதுதான் உங்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்கும். சிறந்த தலைமுறையை உருவாக்கும். உங்களை பார்த்து உங்க குழந்தைங்க கத்துக்குவாங்க எப்படி வாழணும்ன்றத சரிங்களா இன்னைக்கு நீங்க யோசிக்கக்கூடிய விஷயங்கள் இன்னைக்கு நீங்க கை வைக்கக்கூடிய விஷயங்கள் இன்னைக்கு நீங்க ஹேண்டில் பண்ணக்கூடிய ஒவ்வொரு எத
19:08 எதெல்லாம் இன்னைக்கு நீங்க முடிவு பண்ணி களத்துல இறங்குறீங்களோ அதெல்லாம்தான் நாளைக்கு உங்களுடைய சந்ததிகள் அனுபவிக்க போறாங்க. உங்க சந்ததிகள் எதிர்கொள்ள போறாங்க. ஆகவே அதை மைண்ட்ல வச்சுக்கிட்டு இன்னைக்கு நம்ம எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுகளும் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் நல்லதா இருக்கணும். நல்லதை தேடக்கூடிய மனிதரா மட்டும் இருங்க. அதுவே உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்க்கும். சரிங்களா ஆகவே ஒரு பதிவு கூட மிஸ் பண்ணாதீங்க. அடுத்த பதிவுல எந்த ராசிக்கான பலன்களை பார்க்கலாம்ன்றதையும் கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. கண்டிப்பா அந்த பதிவுக்கான அந்த பதிவுலயும் நம்ம தெளிவான ஒரு விளக்கத்தை கொடுப்போம். தொடர்ந்து அன்பும் ஆதரவும் தெரிவித்துக் கொண்டிருக்கும் எல்லா நாடுகளிலும் உள்ள நம்மளுடைய நம்ம சேனல் சொந்தங்கள் அன்பு உறவினர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அம்மாக்கு அப்பாக்கு எல்லாருக்குமே நன்றியை சொல்லிக்கிறேன். மீண்டும் அடுத்த நேரலையில சந்திக்கலாம் நண்பர்களே நன்றி
19:55 வணக்கம் வாழ்க வளமுடன்