சிம்ம ராசிக்கு Feb 14 அசுர வளர்ச்சி ஆரம்பம்! எல்லா கஷ்டமும் முடியப்போகுது! Simmam 2026

Play Tamil www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

சிம்ம ராசி நேயர்களுக்கு ஒரு பொற்காலம் தொடங்கவுள்ளது. இதுவரை இருந்த கஷ்டங்கள் நீங்கி, 2026 பிப்ரவரி 14-க்குப் பிறகு வாழ்வில் அசுர வளர்ச்சி ஏற்படும். ராசி அதிபதி சூரியன் வலுவடைவதால் கௌரவம் உயரும், பொருளாதார நிலை மேம்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைகளை நீக்கி அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில எளிய பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.

  • கஷ்டங்கள் நீங்கி பொற்காலம் ஆரம்பம்
  • சூரியன் வலுவடைவதால் கௌரவம் உயரும்
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி
  • அதிர்ஷ்டத்தை அதிகரிக்க எளிய பரிகாரங்கள்

சிம்ம ராசிக்காரர்களின் இயல்பும் கடந்த கால சவால்களும்

சிம்ம ராசி நேயர்கள் இயல்பிலேயே தலைமைப் பண்பும் கம்பீரமும் கொண்டவர்கள். சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட இவர்கள், கடந்த 2025-ஆம் ஆண்டில் மன உறுதியை சோதிக்கும் சவால்களைச் சந்தித்திருக்கலாம். கௌரவத்தை பெரிதாக நினைக்கும் இவர்கள், கடந்த கால அவமானங்களால் மனம் பாதிப்படைந்திருக்கலாம். நேர்மையானவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் இந்த நேர்மையே சிக்கலில் மாட்டிவிடும்.

மனதின் போராட்டங்களும் ரகசியங்களும்

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கஷ்டங்களை மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்வதில்லை. இதனால், அவர்கள் ராஜாவைப் போல கம்பீரமாக இருப்பதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்களின் மனதிற்குள் இருக்கும் போராட்டமும், அந்தஸ்தை தக்கவைக்க அவர்கள் படும் பாடும் அவர்களுக்கு மட்டுமே தெரியும். கஷ்ட காலத்தில் திரும்பிப் பார்க்கக்கூட ஆள் இல்லாமல் இருந்திருப்பார்கள்.

துரோகங்களும் விடாமுயற்சியும்

சிம்ம ராசிக்காரர்களிடம் சொந்தக்காரர்களும் நண்பர்களும் தேவைக்காக மட்டுமே வருவார்கள். தேவை முடிந்ததும் தூக்கி எறிந்துவிடுவார்கள். மீண்டும் உதவி தேவைப்படும்போது அதே முகத்தோடு வருவார்கள். அவர்கள் செய்த துரோகங்களை மறந்துவிட்டு மீண்டும் உதவி செய்து ஏமாறக்கூடிய பறந்த மனது உங்களுக்கு உண்டு. எப்படியாவது ஒரு மிகப்பெரிய உயரத்தை அடைந்து விட வேண்டும் என்று தினம் தினம் உழைப்பவர்கள் நீங்கள்.

2026 பிப்ரவரி 14 - ஒரு திருப்புமுனை

2026 பிப்ரவரி 14-ஆம் தேதி, சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது. கடந்த காலத்தில் சொத்துக்கள், சொந்த பந்தங்கள், நெருக்கமான உறவுகளை இழந்திருந்தாலும், இனி அந்த நிலை மாறும். சூரிய பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான கும்ப ராசிக்கு பெயற்சியாகிறார். இது உங்கள் ராசிக்கு நேர் பார்வையாக அமைவதால் ஒரு மிகப்பெரிய ராஜயோகத்தை உங்களுக்கு வழங்க போகிறது.

ராஜயோகமும் பொருளாதார வளர்ச்சியும்

ராசி அதிபதி சூரியன் வலுபெறுவதால், ஆளுமை மற்றும் கௌரவத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். முடங்கிக் கிடந்த அரசு சம்பந்தமான காரியங்கள் மற்றும் வராத பழைய பணங்கள் பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு மிக எளிதாக உங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார ரீதியாக அசுர வளர்ச்சி ஏற்படும். கடன் சுமைகள் குறையும், சேமிப்பு உயரும்.

தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை

வேலை தேடிக் கொண்டிருக்கும் சிம்மராசி இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முதலீடுகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும்.

ஆரோக்கியமும் பரிகாரங்களும்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள், தூக்கமின்மை, மன அழுத்தம் குறையும். மார்ச் மாதத்தில் ராகு கேது பெயற்சிக்கு பிறகு உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். எதிரிகளின் சூழ்ச்சிகள் விலகும். அதிர்ஷ்டத்தை பலப்படுத்த சில எளிய பரிகாரங்களைச் செய்ய வேண்டும். தினமும் சூரிய வழிபாடு செய்வது, சிவன் கோவிலுக்கு கோதுமை தானம் செய்வது, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவது ஆகியவை சிறந்த பலன்களைத் தரும்.

நம்பிக்கையும் வெற்றியும்

தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். 2026-ஆம் ஆண்டு உங்களுக்கு இழந்த ராஜபோகங்களை திருப்பி கொடுக்கும். பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. இது சிம்ம ராசிக்காரர்களுக்கான பொற்காலம். எதிர்மறை எண்ணங்களை கடந்து நேர்மறையான சிங்கமாக கர்ஜிக்க வேண்டிய நேரம் இது. உங்கள் உழைப்பிற்கும் நேர்மைக்கும் இறைவன் கொடுத்த பரிசு இது.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 சிம்மராசி நேயர்களுக்கு வணக்கம். உங்கள் வாழ்வின் இருண்ட பக்கங்கள் முழுமையாக மறைந்து ஒரு ஒளிமயமான புதிய பொற்காலம் இப்பொழுது உங்கள் கண் முன்னே விரிந்திருக்கிறது. இதுவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த தீராத சோதனைகள் உங்களை நிலை குலையச் செய்த வேதனைகள் மற்றும் வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த துயரங்கள் என அனைத்தும் இனி பணி போல விலக போகின்றன. காலம் இவ்வளவு நாட்களாக உங்களை ஒரு செதுக்கப்படாத கல்லாக பாவித்து பல வழிகளை கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த வழிகள் அனைத்தும் இப்பொழுது உங்களை ஒரு வைரம் போல ஜொலிக்க வைக்க போகிறது. விதிப்பயனால் நீங்கள் இழந்த அத்தனை செல்வாக்கையும் காவரவத்தையும் கைநழுவி போன சொத்துக்களையும் மற்றும் தொலைத்த சந்தோஷத்தையும் மீண்டும் ஒருங்கே பெறப்போகும் அந்த அபூர்வமான தருணம் இப்பொழுது கைகூடி வந்திருக்கிறது. உங்கள்

0:46 ராசிக்குரிய கிரகங்களின் சுழற்ச்சியும், உங்கள் ஜாதகத்தில் நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகளும் உங்களுக்கு முழுமையாக சாதகமாக மாறியுள்ள இந்த வேளையில் குறிப்பாக 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு உங்கள் இல்லம் தேடி வரப்போகும் அந்த அசுர வளர்ச்சியும் மகிழ்ச்சியான குட் நியூஸ் என்ன என்பது பற்றித்தான் இந்த வீடியோவிலே நாம் மிக் தெளிவாகவும் ஆழமாகவும் பார்க்க போகிறோம். இந்த பதிவை முழுமையாக பாருங்கள் ஏனென்றால் இது உங்கள் நம்பிக்கையை உரமாக்கி உங்கள் வாழ்க்கையையே புரட்டி போட போகும் ஒரு பொன்னான பதிவாக அமையலாம். சிம்மராசி நேயர்களை பொறுத்தவரை நீங்கள் இயல்பிலேயே தலைமைத்துவ பண்பு கொண்டவர்கள் மற்றும் கம்பீரமானவர்கள். சூரிய பகவானை உங்கள் ராசி அதிபதியாக கொண்ட நீங்கள் மகம் பூரம் மற்றும் உத்திரம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். நீங்கள்

1:33 எங்கு சென்றாலும் அந்த இடத்தில் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவதில் வல்லவர்கள் ஆனால் கடந்த 2025ஆம் ஆண்டில் நீங்கள் சந்தித்த சவால்கள் உங்கள் மன உறுதியையே சோதிக்கும் விதமாக அமைந்திருக்கும். ஒரு போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த நீங்கள் இந்த 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு உங்கள் வாழ்க்கை எவ்வளவு பெரிய மாற்றத்தை நோக்கி நகர போகிறது என்பதை இப்பொழுது விரிவாக காண்போம். சிம்ம ராசிக்காரர்கள் எதையும் கௌரவமாக அணுகுபவர்கள் என்பதால கடந்த கால அவமானங்கள் உங்கள் மனதை ஆழமாக பாதித்திருக்கலாம். ஆனால் அந்த அவமானங்களுக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு பிரம்மாண்டமான வெற்றி இதோ தொடங்கிவிட்டது. உங்களைப் பொறுத்தவரை மரியாதைதான் உயிர் அந்த மரியாதையை உலகம் மீண்டும் உங்களுக்கு கொடுக்க போகிறது. நீங்கள் மிகவும்

2:19 நேர்மையானவர்கள் என்றாலும் உங்கள் இந்த நேர்மை சில நேரங்களில் உங்களையே சிக்கலில் மாட்டி விட்டிருக்கும். மற்றவர்களுக்காக பரிந்து பேசி உதவி செய்தவங்களுக்கு அவர்கள் பிரதிபலனாக கொடுத்தது என்னவோ ஏமாற்றங்களாக தான் இருந்திருக்கும். தன்னுடைய கஷ்டத்தையும் கண்ணீரையும் கடுகளவு கூட மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதில நீங்கள் மிக ரொம்ப வல்லவர்கள். இதனாலேயே உங்களை பார்ப்பவர்கள் அனைவரும் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன குறைச்சல் அவர்கள் எப்போதும் எவ்வளவு ராஜாவை போல கம்பீரமாக இருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் உண்மையிலே உங்கள் மனதிற்குள் இருக்கும் போராட்டமும் உங்கள் அந்தஸ்தை தக்கவைக்க நீங்கள் படும்பாடும் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். உங்கள் கஷ்ட காலத்திலே உங்களை திரும்பி பார்க்க கூட ஆள இல்லாமல் இருந்திருப்பீர்கள். நீங்கள் தட்டுத்தடு மாறி மீண்டும் எழுந்து நிற்க

3:05 முயற்சிக்கும் போது உங்களை குறை சொல்வதற்கே ஒரு பெரிய கூட்டம் உங்களை சுற்றி தேடி வரும். உங்களின் தைரியத்தை மற்றவர்கள் அகங்காரம் என்று தவறாக புரிந்து கொண்ட காலம் இனி முடிவுக்கு வருகிறது. மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசினாலும் அதையெல்லாம் வெளியே காட்டி கொள்ளாமல் அமைதியாக உங்கள் விடா முயற்சியால் முன்னேறுபவர்கள் நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களோ அல்லது நண்பர்களோ ஒரு தேவைக்காக மட்டுமே உங்களிடம் வருவார்கள். அந்த தேவை முடிந்த உடனே உங்களை தூக்கி போட்டுவிட்டு சென்று விடுவார்கள். மீண்டும் அவர்களுக்கு ஒரு உதவி தேவைப்படும்போது அதே முகத்தோடு உங்களிடம் வருவார்கள். அவர்கள் உங்களுக்கு செய்த துரோகங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு மீண்டும் அவர்களுக்கே உதவி செய்து ஏமாறக்கூடிய ஒரு பறந்த மனது உங்களுக்கு உண்டு. வாழ்க்கையில் எப்படியாவது ஒரு மிகப்பெரிய உயரத்தை

3:50 அடைந்து விட வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்திற்கு ஒரு நிரந்தர பாதுகாப்பை உருவாக்கி விட வேண்டும் என்று தினம் தினம் உழைப்பவர்கள் நீங்கள். கடந்த காலகட்டங்களில் ஏதேனும் நல்லது நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்த போதெல்லாம் உங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக உங்கள் திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க தவறிய போது உங்கள் மனம் எவ்வளவு வலித்திருக்கும் என்பது எனக்கு தெரியும். அந்த வலிகள் அனைத்திற்கும் ஒரு மருந்தாக இந்த 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதி அமையப்போகிறது. கடந்த காலத்தில் நீங்கள் உங்கள் சொத்துக்களை இழந்திருக்கலாம் சொந்த பந்தங்களை இழந்திருக்கலாம் அல்லது உங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளை கூட இழந்திருக்கலாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும்தான் தனியாக நிற்கிறேனே என்று வருந்திய காலங்கள் இனி முடிவுக்கு வருகின்றன. இவ்வளவு கஷ்டப்பட்ட

4:37 பிறகு வாழ்க்கையில் வாழ வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு போயிருக்கலாம். உங்க மனதிற்குள் கவலையும் துன்பமும் பாரமாக ஏறி இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு முயற்சியையும் தடுப்பதற்கும் உங்களை அவமானப்படுத்துவதற்கும் இங்கு நிறைய நபர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அனைத்தும் தெரிந்தும் கூட மற்றவர்கள் என்னவோ பண்ணட்டும் என்று உங்கள் லட்சியத்தில் மட்டுமே குறியாக இருப்பவர்கள் நீங்கள். நான் யாருக்குமே கெடுதல் நினைக்கவில்லை. பிறகு ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனைகள் என்று நீங்கள் கேட்டதற்கெல்லாம் விடை கிடைக்க போகிறது. இந்த 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதி அன்று சூரிய பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான கும்ப ராசிக்கு பெயற்சியாகிறார். இது உங்கள் ராசிக்கு நேர் பார்வையாக அமைவதால் ஒரு மிகப்பெரிய ராஜயோகத்தை உங்களுக்கு வழங்க போகிறது. உங்கள் ராசி அதிபதி

5:24 சூரியன் வலுபெறுவதால் உங்கள் ஆளுமை மற்றும் கௌரவத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். இதுவரை முடங்கி கிடந்த அரசு சம்பந்தமான காரியங்கள் மற்றும் வராத பழைய பணங்கள் பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு மிக எளிதாக உங்கள் கைக்கு வந்து சேரும். சனியுடைய வக்கிர நிவர்த்தி மற்றும் குருபகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைப்பதால் பொருளாதார ரீதியாக ஒரு அசுர வளர்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஏற்பட போகிறது. இதுவரை நீங்கள் பட்ட கடன் சுமைகள் அனைத்தும் மாயமாய் மறையும். உங்கள் சேமிப்பு பல மடங்கு உயர தொடங்கும். இதுவரை நீங்கள் மற்றவர்களிடம் உதவி கேட்ட நிலை மாறி இனி மற்றவர்களுக்கு தானம் வழங்கும் அளவிற்கு ஒரு வள்ளலாக நீங்கள் உயர போகிறீர்கள். இந்த மாற்றமானது உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த கௌரவத்தையும் ஒரு புதிய உச்சத்துக்கே கொண்டு செல்ல

6:10 போகிறது. நீங்கள் எதிர்பார்க்காத இடங்களில்ிருந்து பணவரவு வந்து உங்களை மலைக்க வைக்கும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கு இது மிகச் சிறந்த காலமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் சிம்மராசி இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற உயரிய வேலை பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு நிச்சயமாக அமையும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு மற்றும் பெரிய பொறுப்புகள் தேடி வரும். உங்கள் மேலதிகாரிகள் உங்களை ஒரு வழிகாட்டியாக பார்க்கும் அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் ஒரு புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் அதற்கான முதலீடுகள் மற்றும் பலமான கூட்டாளிகள் எவ்வித தடையும் என்றி அமைவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி லாபத்தை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்துவீர்கள். பெரிய நிறுவனங்களுடன்

6:56 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கைநழுவி போன பழைய வாய்ப்புகள் மீண்டும் உங்கள் வீட்டு வாசலை தட்டும். வேலையிலிருந்து எதிர்ப்புகள் விலகி நிம்மதி பிறக்கும். குறிப்பாக வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த பெரும் தொழில் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த குழப்பங்கள் மற்றும் சண்டைகள் பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த பிடிவாதங்கள் மற்றும் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மறைந்து மீண்டும் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். திருமண தடையால் மனமுடைந்தவர்களுக்கு தகுந்த வரன் அமையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பூர்வீக சொத்து விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் நீங்கி உங்களுக்கு சேர வேண்டிய பெரும் பங்கு முறையாக வந்து சேரும். உறவினர்கள்

7:43 மத்தியில் உங்கள் வார்த்தையே சட்டமாக மாறும் காலம் இது. உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் இப்பொழுது உங்கள் ஆலோசனையை கேட்டு வரிசையில் நிற்பார்கள். பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் மங்களச்சத்தம் கேட்கும் காலம் இது. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் தூக்கமின்மை மற்றும் அதிகப்படியான கோபத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் போன்றவை பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு படிப்படியாக குறைய தொடங்கும். குறிப்பாக மார்ச் மாதத்தில் நிகழும் ராகு கேது பெயற்சிக்கு பிறகு உங்கள் உடலில் ஒரு புதிய ராஜ தேஜசையும் புத்துணர்ச்சியையும் உணர்வீர்கள். உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகளின் சூழ்ச்சிகள் சூரியனை கண்ட பணி

8:28 போல விலகும். அவர்கள் உங்கள் நிழலை கண்டு அஞ்சும் நிலை உருவாகும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயரும் அந்தஸ்தில் நீங்கள் கற்பனை செய்ததை விட உயரமான இடத்திற்கு செல்ல போகிறீர்கள். அரசு வழியில் வரவேண்டிய காவரவ பதவிகள் மற்றும் பணப்பலன்கள் விரைந்து கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் மற்றும் புனித யாத்திரைகள் செல்லும் கனவுகள் இப்பொழுது நனவாகும். இவ்வளவு நற்பலன்கள் உங்களை தேடி வரப்போகும் இந்த நேரத்திலே உங்கள் அதிர்ஷ்டத்தை இன்னும் பலப்படுத்திக் கொள்ள சில எளிய பரிகாரங்களை செய்ய வேண்டும். சிம்ம ராசிக்கு அதிபதி சூரிய பகவான் என்பதால் தினமும் அதிகாலையில் சூரிய வழிபாடு செய்வதும் அல்லது ஆதித்திய கிருதயம் கேட்பதும் உங்கள் ஆற்றலை பல மடங்கு அதிகரிக்கும். குறிப்பாக பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு வரும் முதல்

9:13 ஞாயிற்றுக்கிழமை அன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று கோதுமை தானம் செய்வது அல்லது விளக்கேற்றி வழிபடுவது மிகச்சிறந்த பலனை தரும். மேலும் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடுவது உங்கள் தடைகளை நீக்கி வெற்றியை தரும். பசுக்களுக்கு பழங்கள் அல்லது அகத்தி கீரை வழங்குவது உங்கள் கர்ம வினைகளை குறைக்கும். உங்களால் முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழைகளுக்கு கோதுமை சார்ந்த உணவுகளை அன்னதானமாக வழங்குங்கள். இது உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களை நீக்கி யோகத்தை நிலைநிறுத்தும். தன்னம்பிக்கையை மட்டும் எக்காரணம் கொண்டும் கைவிடாதீர்கள். இதுவரை நீங்கள் இழந்த அத்தனை ராஜபோகங்களையும் இந்த 2026 ஆண்டு உங்களுக்கு திருப்பி கொடுக்க போகிறது. பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க

10:00 முடியாது. இது சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு மாபெரும் பொற்காலம். உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை கடந்து நேர்மறையான சிங்கமாக நீங்கள் கர்ஜிக்க வேண்டிய நேரம் இது. இதுவரை நீங்கள் பட்ட அவமானங்களுக்கு எல்லாம் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் காத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கனவுகள் ஒவ்வொன்றாக நனவாவதை நீங்கள் கண்முன்னே காண்பீர்கள். உங்கள் நேர்மைக்கும் உங்கள் உழைப்பிற்கும் இறைவன் கொடுத்த மாபெரும் பரிசுதான் இந்த மாற்றம். உங்களின் விடா முயற்சிக்கு இனி எக்காலத்திலும் தோல்வியே கிடையாது. இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருந்தால் லைக் செய்யுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்கள் ராசி குறித்த கூடுதல் சந்தேகங்களை கமெண்டில் கேட்கலாம். நம்முடைய இந்த ஆன்மீக பயணம் தொடர வேண்டும் என்றால் நமது சேனலை இன்னும் சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் உடனே செய்து கொள்ளுங்கள். உங்கள்

10:47 ஆதரவுதான் எங்களை இன்னும் பல தகவல்களை திரட்ட தூண்டுகிறது. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பிப்ரவரி 14 தேதி உங்கள் வாழ்வில் ஒரு புதிய பொற்காலத்தின் தொடக்க புள்ளியாக அமையும். எதற்கும் அஞ்சாதீர்கள் நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி தேவதை உங்கள் வாசலில் வந்து நிற்கிறாள். இனிவரும் நாட்கள் சிம்மத்திற்கு சிங்கப்பாதையாகவே அமையும். அடுத்த ஒரு அற்புதமான பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்.

Share

YouTube Video Summaries