0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நல்லதை எதிர்பார்க்க கூடிய உங்களுக்கு கடவுள் எந்தெந்த நேரத்தில எந்தெந்த விஷயத்தை கண்ணல பட வைக்கணும் எந்தெந்த நல்ல தகவல்களை எந்தெந்த நேரத்தில் உங்கள் காதில் விழ வைக்கணும்னு அவருக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் இந்த பதிவை இப்ப நீங்க பார்க்க வந்திருக்கீங்க. ஏதோ ஒரு மனிதன் வாழ்க்கையில தேடலா கொண்டு தேடி கொண்டிருக்கிறானோ அதை நிச்சயம் ஒரு நாள் அந்த மனிதன் அடைந்தே தீருவான் என்பது இந்த பிரபஞ்சத்தின் நியதி. அப்போ அந்த வகையில இந்த பதிவு கும்ப ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. போன வாரம் கும்ப ராசிக்கு தீபாவளிக்கு முன்பு நடக்கக்கூடிய அந்த பலன்கள் என்னன்றத எல்லாமே நம்ம பார்த்தோம். அதனால தீபாவளிக்கு பிறகு எப்படி இருக்க போகுது அப்படின்ற சில விஷயங்களை பார்த்தோம். இந்த பதிவுல டோட்டலா தீபாவளிக்கு பிறகு எப்படிப்பட்ட
0:46 அமைப்புகள்ல்லாம் வர இருக்கு. இந்த தீபாவளி இதுதான் நடக்கணும் கும்ப ராசிக்காரங்களுக்கு. நல்லா நோட் பண்ணிக்கோங்க. இந்த தீபாவளியில இருந்து இனி உங்க லைப்ல இப்ப இந்த பதிவை நீங்க கேட்டு முடிச்சிட்டு நீங்க எடுக்கக்கூடிய முடிவுகள் தான் அடுத்து உங்களுக்கு நடக்கணும். என்ன உங்க லைஃப்ல அடுத்து நடக்கணும்ன்றத நீங்க நிர்ணயிக்க கூடிய அந்த ஈர்ப்பு சக்தியை கொண்ட ஒரு நபரா இனிமே நீங்க மாறணும். ஏன்னா கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான். இந்த ஒரு வாய்ப்புல உங்களுடைய சுய ஜாதகத்துல சில விஷயங்கள் சரி இல்ல அப்படினாலோ உங்களை சுற்றில சுற்றியுள்ள நபர்கள் சரி இல்ல அப்படினாலும் எந்த காரணமா இருந்தாலும் சரி. நீங்க மனசுடைஞ்சு ஓரமா உட்காந்துட்டீங்கன்னா முடிஞ்ுச்சு அவ்வளவுதான். ஆனா இங்க என்ன நடந்தாலும் சரி விதியை மதியாளாவது நான் வென்று காட்டி விடுவேன் என்று முன்னேற்ற அதாவது ஒரு
1:31 முன்னேற்பாடோட ஒரு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வரக்கூடிய நபர்கள் நிச்சயமா இந்த பிரபஞ்சம் அவங்களுக்கு கை கொடுத்து உற்ற தோழனாக நின்னு அவர்கள் அடைய வேண்டிய நல்லதை கண்டிப்பா அடைஞ்சிருவாங்க அப்ப இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க முதல்ல இந்த பதிவை உங்க கண்கள்ல இந்த நேரத்தில் படவைத்த இந்த பிரபஞ்சத்திற்கு முதல்ல நான் நன்றியை சொல்லிறேன் எந்த மனநிலையில் இந்த பதிவை இப்ப நீங்க பார்க்க வந்தாலும் சரி கடன் பிரச்சனை இருக்கக்கூடிய நபர்களா திருமணம் ஆகாம இருக்கீங்களா குழந்தை பிரச்சனை இல்ல குழந்தை இல்லாம இருக்குதா இது எந்த போல எந்த பிரச்சனையில இருந்தும் இந்த பதிவை பார்க்க வந்த நபர்களாக நீங்க இருந்தாலும் இந்த பதிவை பார்த்து முடிக்கும் பொழுது எதனால ஒவ்வொரு விஷயமும் நடந்துச்சு இப்ப எதனால ஒரு விஷயமும் நடந்துட்டு இருக்கு இனி என்ன நடக்கணும் அதுக்கான வழிமுறைகள் என்ன எதெல்லாம் நம்ம சரி பண்ணிக்கணும்
2:16 எதெல்லாம் நம்ம தொடர்ந்து ஃபாலோ பண்ணனும் அப்படின்ற எல்லா தகவல்களும் இந்த பதிவின் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் ஆகையால நம்ம சேனல் மேல எல்லாருக்கும் மதிப்பு மரியாதை நம்பிக்கை கடல் கடந்து எல்லா வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழ்வாழ் மக்களுக்கும் நம்ம சேனல் மேல மதிப்பும் மரியாதையும் இருக்கு. அதை கண்டிப்பா இன்னும் மென்மேலும் அதிகரிச்சுகிட்டேதான் போர்வதற்கு உண்டான தகவல்களைதான் நம்ம நல்ல கணிப்புகளைதான் வழங்க போறோம். ஆகையால நம்பிக்கையோட நம்ம பதிவுகளை பாருங்க. இங்க பேசக்கூடியவது யாரோ எங்கேயோ எவனோ உட்கார்ந்து பேசுறான்னு நினைக்காதீங்க. இந்த வார்த்தைகள் இந்த குரல்கள் ஒவ்வொன்றும் உங்களுடைய மனசாட்சியின் குரல்தான். ஆகையால அமைதியா பொறுமையா சொல்வதை நீங்க முழுமையா கேட்டுட்டீங்கன்னா அந்த நல்ல அதிர்வலைகள் உங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கும். சரி, எப்படி நம் பதிவுகள் ஒவ்வொன்றும் இன்னைக்கு எல்லாருடைய மனதிலும் நீங்க போய் கமெண்ட்
3:02 செக்ஷன்ல பாருங்களேன். எந்த பதிவை வேணாலும் ஓபன் பண்ணி நீங்க கமெண்ட் செக்ஷன்ல பாருங்க. கருத்துக்கள் பெட்டியில பாருங்க. அங்க எழுதப்பட்டுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும், அப்படியே எப்படி சொல்றது? ஒரு, ஒரு கல்வெட்டுல பதிக்கிற மாதிரி எல்லாரும் அவங்க அவங்க கருத்துக்களை பதிய வச்சிருக்காங்க. அந்த பதிவு, அந்த கருத்துக்களை பார்க்கும்போதே நம்மளுக்கு பாசிட்டிவ் வைப்ரேஷன் ஏறுது உடம்புல. அந்த அளவுக்கு நல்லதை நோக்கி இங்க வாழ்றவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா என்னடா இந்த உலகம் இப்படி ஆயிப்போச்சு என்னடா நம்மள சுத்திக்கிறவங்கல்லாம் இப்படி இருக்காங்களே நம்ம ஒரு நல்ல எதிர்காலத்துக்காக போராடிட்டு இருக்கறோம். ஆனா இந்த உலகம் போற போக்கை பார்த்தாலே பயமா இருக்கேன்னு சொல்லி ஏங்கக்கூடிய நபர்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க. வெளியில சொல்லிக்கிறது இல்லை சரிங்களா? அப்படி நம் பதிவுகள் யார் யாருக்கெல்லாம் நல்ல ஒரு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுத்துச்சோ, அதே போலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணி இன்னைக்கு எல்லாருமே மனசார
3:48 நம்பி வாங்குனாங்க. சரி இவரும் சொல்லிக்கிட்டே இருக்காரே வாங்கிதான் பாப்போம். அப்படின்னு ஒரு முறை வாங்குனவங்க இன்னைக்கு பல முறை வாங்கிட்டாங்க. தொடர்ந்து வாங்கிட்டு இருக்காங்க. கடை வச்சிருக்கறவங்கல்லாம் வாங்கி அங்க அக்கம் பக்கத்துல இருக்கறவங்களுக்கு எல்லாம் விக்க ஆரம்பிச்சிட்டாங்க. இது போன்று நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சது. இதை நான் கொடுக்கறதுக்கு முன்னாடியே சொன்னேன். ஐயா இப்ப நான் தரேன். இங்க இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க இது எல்லார் வீட்டுக்குமே போய் சேரும்னு நான் சொன்னேன். ஏன் சொன்னேன் அந்த நம்பிக்கைதான் அந்த அதிர்வலைகள் தான். இதை தயாரிக்கும் பொழுதே இந்த நல்ல மூலிகைகளை காய வச்சு அரைக்கும் பொழுதே நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷனோட இதை வாங்குபவர்களுக்கு நல்லது நடக்கணும்ன்ற எண்ணங்களை மனதில் நினைச்சு நினைச்சுதான் இதை தயார் பண்ணுமே. அப்ப அந்த அதிர்வலைகள் வேலை செய்யாம இருக்குமா? ஐயா இங்க நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணம் இருக்கு. நீங்க மறந்துராதீங்க. எது நடந்தாலும் இந்த பிரபஞ்சம் ஏதோ ஒன்ன
4:33 மனிதனுக்கு மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அதுலதான் நல்லது கெட்டது எல்லாம் ஒழிஞ்சிருக்கு. அதை புரிந்து கொள்ளக்கூடிய நபர்கள் உண்மையிலுமே சொல்றேன் எதிர்காலத்தை மிக அற்புதமா அமைச்சுக்குவாங்க. எந்த சூழ்நிலையில இருந்தாலும் சரி மிகப்பெரிய யாரும் அசைக்க முடியாத இடத்திற்கு அவர்கள் சென்று விடுவார்கள். ஆகவே இந்த தீபாவளி நெருங்கிடுச்சு. இன்னும் சில நாட்கள்தான் இருக்கு. இப்ப நிறைய பேர் ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க. தீபாவளி அன்று நம் மூலிகை சாம்பிராணி உங்கள் வீட்டில் நீங்க கண்டிப்பா போட்டு பாருங்க. நான் வந்து இதை வியாபாரத்துக்காக பிசினஸ்காக அப்படி எல்லாம் நீங்க சொல்றேன்னு தயவு செஞ்சு நினைச்சிராதீங்க. ஏன்னா நம்ம 1 மில்லியன் சந்தாதார்கள் இருக்காங்க நம்ம சேனல்ல. இதை நம்ம எவ்வளவு விளம்பரம் பண்ணிருக்கலாம் எாரும். ஆனா நம்ம எதுவுமே விளம்பரம் பண்ணல. நம்ம இருக்கிற உண்மைய சொன்னோம். வாங்கி பாருங்க நல்லா இருந்தா தொடர்ந்து வாங்கிக்கோங்கன்னோ. அந்த ஒரு வார்த்தையை நம்பி வாங்குனவங்க இன்னைக்கு ஐயா நீங்க
5:19 சொன்னதை விட நல்லாவே இருக்கு எனக்கு திரும்ப கொடுங்கன்னுதான் வாங்கிட்டு இருக்காங்க. ஆகவே தீபாவளி அன்று சக்தி வாய்ந்த நாள் நல்ல அற்புதமான நாள் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ள நாள். அந்த நாளிலிருந்து உங்க வாழ்க்கை மாறணும்னு நீங்க நினைச்சீங்கன்னா ஒரு முறை நம்ம சாம்பிராணி வாங்கி பார்த்துட்டு பயன்படுத்தி பார்த்துட்டு திரும்ப வேணும்னா தொடர்ந்து வாங்கிக்கோங்க. 9345397967 திரும்பவும் சொல்றேன். இதை நீங்க வாங்கணும். இதை பிசினஸ் பண்ணனும்ன்றதுக்காக இதை நான் சொல்லல. அதேபோல இந்த சாம்பிராணி வாசனைக்கான சாம்பிராணி இல்லை. கடைகள்ல பார்த்தீங்கன்னா கம கமன்னு கொடுப்பாங்க. ஆனா நம்மதான் வாசனை அதிகமா நல்லா இருந்துட்டாலும் அல்லது நல்லா கலர்ஃபுல்லா இருந்துட்டாலும் அது நல்லதுன்னு நினைப்போம். சரிங்களா அங்க என்ன கலக்குறாங்க என்ன பண்றாங்கன்னா நம்ம யாரும் யோசிக்கிறதே இல்லை பெரும்பாலான நபர்கள். ஆனா விவரம் தெரிஞ்சவங்க நல்லத எதிர்நோக்கி போறவங்க அத எல்லாமே நோட் பண்ணுவாங்க. அப்ப நம்ம கொடுக்கக்கூடிய
6:05 மூலிகை சம்ராள எந்த கெமிக்கலுமே கிடையாது. முழுக்க முழுக்க நல்ல மூலிகைகள் என்னென்ன மூலிகைகள் அந்த லேபல்லயே இருக்கும். சரிங்களா அதனால வேணும்னு நினைக்கிறவங்க ஆர்டர் பண்ணி தாராளமா வாங்கிக்கோங்க. நல்லதை நல்ல அதிர்வலைகளை தருவதற்காக மட்டும்தான் இந்த சாம்பராணி. வாசனைக்கான சாம்பராணி கிடையாது. வாசனையே இருக்காதுங்களான்னு கேட்டா இருக்கும். எப்படி இருக்கும்ன்னு கேட்டீங்கன்னா ஒவ்வொரு முறை நமது சாம்பராணி நீங்க வீட்லயும் வேலை செய்யற இடத்துலயும் போடும் பொழுது அந்த இடத்துல கணபதி ஹோமம் பண்ண மாதிரி ஹோமம் வளர்த்தஃபீல் வரும். ஒருவாட்டி ஹோமம் வளர்த்தாலே அந்த இடம் எந்த அளவுக்கு பாசிட்டிவ் வைப்ரேஷன் அதிகமா மங்களகரமா மாறும்னு உங்களுக்கே தெரியும். அப்ப ஒவ்வொரு முறையும் இந்த சாம்பராணி போடும்போது தினம் தினம் அந்த வைப்ரேஷன் கிடைச்சா எப்படி இருக்கும்? எங்க வீட்லயே அததான் போட்டுட்டு இருக்கோம் தினமுமே சரிங்களா சரி ஓகே இப்ப கும்ப ராசிக்காரர்களுக்கு பாத்துருவோம். ஐயா கும்ப ராசிக்காரர்கள் இந்த ஐப்பசி மாதம் ரொம்ப முக்கியம். இந்த ஐப்பசி மாதத்துல தான் கும்ப ராசிக்காரங்க நிறைய
6:51 எதிர்பார்ப்புகளை கொண்டிருக்காங்க. இன்னொரு விஷயத்தை சொல்லணும்னா YouTubeல பார்த்தா இந்த கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளிக்கு பிறகு ஜாக்பாட் கோடீஸ்வரர்கள் ஆக போறாங்க. லட்சாதிபதிகள் ஆக போறாங்க. திடீர்னு ஒரு நல்லது நடக்கப்போகுது. இந்த தீபாவளிக்குள்ள இந்த ஒரு விஷயம் நடந்தே தீரும். அதுமட்டும் இல்லாம ராஜயோகம் அது இதுன்னு ஏகப்பட்ட டைட்டிலோட நீங்க YouTubeல பேஸ்புக்ல பதிவுகள் நிறைய பார்த்திருப்பீங்க. ஆனா இந்த பதிவுகளுக்கு மத்தியிலதான் நம்ம பதிவுகளும் எங்கேயோ ஒரு ஓரத்துல இருக்கும். ஆனா இது மாதிரிதான் இதுவும் இருக்குமோ அப்படின்னு நினைச்சு யார் யாரெல்லாம் பார்க்காம போனாங்களோ அவங்க மிஸ் பண்ணிட்டாங்கன்னு நான் சொல்லுவேன். ஆனா நம் பதிவை இப்ப கிளிக் பண்ணி பார்த்துட்டு இருக்கறவங்க உங்கள இந்த பிரபஞ்சம் கிளிக் பண்ணனும். எப்படின்னா உங்கள செலக்ட் பண்ணனும்னு நான் சொல்ல வரேன் சரிங்களா அப்படி இந்த ஐப்பசி
7:38 மாதத்துல என்னங்க அப்படி நடக்க போகுது அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா கும்ப ராசிக்கார நண்பர்களே நீங்க தெளிவா இந்த விஷயத்தை புரிஞ்சுக்கோங்க இந்த ஐப்பசி மாதம் கிரகநிலை மாற்றங்கள் என்னென்ன பலன்கள் தருதுன்றத எல்லாமே நம்ம போன பதிவுல தெளிவா பார்த்தோம் சரிங்களா அந்த சில மேலோட்டமா நான் சில விஷயத்தை இதுலயும் நான் சொல்றேன் அதனோட சேர்த்து இந்த நேரத்துல நீங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் தீபாவளிக்கு பிறகு எப்படி மாற்றத்தை கொடுக்க போகுதுன்றததான் நம்ம பார்க்க போறோம் ஏன்னா இங்க நிதர்சனமான உண்மை நேச்சுரலான ஒரு இயற்கையான விஷயம் என்னன்னா கிரகங்கள் மாறிக்கிட்டே இருக்கு. தீபாவளிக்கு பிறகும் மாறும். பொங்கல் அப்ப மாறும், நியூ இயர் அப்ப மாறும். அதனுடைய வேலை மாறிக்கிட்டே இருக்கும். அதற்கான பலன்களை மாத்தி மாத்தி கொடுத்துக்கிட்டே இருக்கும். ஆனா மனிதனா என்ன வாழக்கூடிய நம்ம எதிர்பார்க்கறது ஒன்னே ஒன்னு நல்லது அடையணும்னு. அப்ப இந்த ஐப்பசி மாசத்துல பாத்தீங்கன்னா குருபகவான் அப்படின்னு சொல்லக்கூடியவர் பாத்தீங்கன்னா கடகம் ராசி வீட்டில இருந்து உச்சமாகி இருக்கிறார்.
8:23 அப்ப அதேபோல சூரியன் அப்படின்றவர் பாத்தீங்கன்னா துலாம் வீட்டில இருக்கிறார். சுக்கிரன் நீசமாக இருக்கிறார். கன்னியா வீட்டில நீசமாக இருக்கிறார். இப்ப சுக்கிரன் அப்படின்னு சொல்லிட்டு பாத்தீங்கன்னா 16 ஆம் தேதி வரக்கூடிய 16 ஆம் தேதி நீசத்தன்மையை விட்டு தன்னுடைய சொந்த வீடாக இருக்கக்கூடிய துலாம் ராசியில ஆட்சி பலம் பெற்று பலமாக அமர போகிறார். சுக்கிரன் உச்சமாகுறதுக்கு ஆட்சி பலம் பெற்று அப்படி எல்லா இது எல்லாமே ஒட்டுமொத்தமா வச்சு பாத்தீங்கன்னா உண்மை சொன்னனா இது ஒரு யோகமான நேரம்தான். சரிங்களா ஆனா பெரும்பாலும் பாருங்க ரெண்டு விஷயத்தை சொன்னா எதிர்கருத்துக்கள் வரும். ஒன்னு இந்த ராசிக்கு நேரம் சரி இல்லப்பா பத்திரமா இருக்கணும் அப்படின்னா அட போங்க. எப்பதான் ஒரு நல்லத சொல்லுவீங்க எத எடுத்தாலும் நெகட்டிவ்வாவே எல்லாரும் பேசுறீங்களே அப்படின்னு சில பேர் கேப்பாங்க ஏய் ராஜ யோகம்ப்பா இந்த ராசிக்கு நல்லா இருக்கு போதுப்பா நேரம்
9:09 அப்படின்ட்டா அட போயா இப்படியேதாயா எல்லாருமே சொல்லிட்டு தெரியறீங்க அந்த காலம் அப்படி இருக்கும் இந்த காலம் அப்படி இருக்கும் ஆனா எதுவுமே நடந்த பாடு இல்ல இப்படி ரெண்டு விதமான கருத்துக்களை கொடுக்கக்கூடிய நபர்களும் இந்த உலகத்தில இருக்காங்க ஏன்னா அது இயற்கைதான் ஏன்னு கேட்டீங்கன்னா ஐயா எல்லா விதமான நபர்களும் இருக்காங்க இதே ராசியில நல்ல செல்வ செழிப்பா இருக்கறவங்களும் இருக்காங்க கஷ்டப்படுறவங்களும் இருக்காங்க கடன் பிரச்சனைல இருக்கறவங்களும் இருக்காங்க உடல்ரீதி பிராப்ளத்தை பார்கறவங்களும் இருக்காங்க. ஒவ்வொரு வகையான ப்ராப்ளம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருந்துட்டுதான் இருக்கு. ஆனா அதைெல்லாம் தாண்டி இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாக கனெக்ட் ஆகக்கூடிய சில விஷயங்கள்னு இருக்கு. அந்த வகையில பாத்தீங்கன்னா இந்த காலகட்டம் வந்து சுக்கிரனும் சூரியனும் சேரக்கூடிய யோகம் குறிப்பா நீங்க சில மாற்றத்தை இந்த நேரத்துல கொண்டு வரணும் பாருங்க கிரகங்கள் அதற்கான பலன்களை அதற்கான வேலைய அது பண்ணுது அதற்கான பலன்களை கொடுக்குது. இப்ப
9:54 மனிதனா நம்ப சில முடிவுகளை இந்த நேரத்துல எடுக்கணும். என்ன தெரியுங்களா? இப்ப நான் சொல்றத நல்லா மைண்ட்ல வச்சுக்கோங்க. கும்ப ராசிக்கார நண்பர்களே. கும்ப ராசியில் பிறந்த ஆண்கள் ஆகட்டும், பெண்கள் ஆகட்டும் கடந்த பல வருடங்களா நீங்க என்னென்ன வேதனைகளை கஷ்டங்களை அனுபவிச்சீங்க. சில பேர் சில உறவுகளை இழந்திருப்பாங்க. சில பேர் சில உறவுகளை தள்ளி தூரமா போயிருப்பாங்க. பலருக்கும் வேலை இழந்திருக்கும். பலருக்கும் தொழில் ரொம்ப டல்லா இருக்கும். சனி பகவானுடைய அந்த தாக்கத்தில சனி பகவான் ஆட்டத்தில் நிலைகண்டு ரொம்ப அப்படி தடுமாறி போயிருப்பாங்க. இந்த கும்ப ராசிக்காரங்க. இதனாலயே மன அழுத்தத்துல மைண்ட் டிப்ரஷன்ல உடல் ரீதியாவும் பல பிரச்சனைகளை பார்த்திருப்பாங்க. இனி அது நடக்கக்கூடாது. இனி உங்கள் வாழ்க்கையில் அந்த நிலை இருக்க கூடாது. திரும்பவும் சொல்றேன் நீங்க கும்ப ராசி மட்டும் நான் சொல்லல. எந்த ராசிக்காரளா இருந்தாலும் சரி
10:39 மனிதனாய் பிறந்துட்டா அந்த மனிதனுக்கான எதிர்காலத்தை கண்டிப்பா இந்த பிரபஞ்சமும் கடவுளும் நிச்சயம் எழுதி இருக்கும் அந்த எதிர்காலம். அது நல்லதா கெட்டதா அப்படின்றது எல்லாமே அந்த மனிதன் எதை எதெல்லாம் செலக்ட் பண்றான் எத எதெல்லாம் பேசுறான் எதை எதெல்லாம் பார்க்கிறான் எங்கெங்க யார் யார் கூட சேர்றான் நேரத்தை எப்படி பயன்படுத்துறான் வீணடிக்கிறானா பயன்படுத்துறானா ஐயா இதை எல்லாம் பொறுத்து ஒரு கால்குலேஷன் பண்றப்பதான் அந்த மனிதன் கடைசியா எங்க போய் சேர போறான் நல்லதை சேர போறானா கெட்டதுல போய் சேர போறானான்ற எல்லா டீடைலும் தெரியும். கும்ப ராசிக்காரள பொறுத்தளவுக்கு இனிமே உங்க லைப்ல தீபாவளிக்கு பிறகு தீபாவளிக்கு முன்னாடி இப்பல இருந்தே நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க. இனி நெகட்டிவ்வான வார்த்தைகளை நீங்க பயன்படுத்த கூடாது. ஏன்னா நான் போன பதிவிலயே ஒரு விஷயத்தை சொன்னேன். அத எனக்கு தெரிஞ்சு 99% எல்லாருமே அது
11:27 உண்மைன்னு சொல்லிட்டாங்க. என்ன தெரியுங்களா? கும்ப ராசிக்காரங்க ஒரு விஷயத்தை தொடர்ந்து சொல்றாங்கன்னா அது நடந்துரும். ஆமா. இது நீங்க இந்த ராசிக்காரர்களுடைய இந்த ராசியில் பிறந்தவரடைய ஜாதங்கள் நிறைய பேர்த்து பார்க்கிறப்ப அவங்களும் சொன்ன ஒரே ஒரு வார்த்தைதான் ஐயா நான் அடிக்கடி ஒரு வார்த்தை நான் அது நல்லதோ கெட்டதோ ஆனா சொல்லிட்டேதான் அது நடந்துருச்சு ஐயா கும்ப ராசியில் பிறந்த நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ கூட நெகட்டிவவான வார்த்தைகளை பயன்படுத்திடாதீங்க அதேபோல உங்களை சுத்தி சரியில்லாத நபர்கள் உங்க மேல கோபப்படுற நபர்கள் உங்களை எதிரியா நினைக்கிற நபர்களை எல்லாம் மனசு வெறுத்து அவங்களை பாத்திரராதீங்க அதாவது என்னடா இப்படி பண்றாங்க அப்படின்னு சொல்லி நீங்க மன வேதனை ஒருத்தர நினைச்சு பட்டுட்டீங்கன்னா அந்த மனிதன் அதற்கான பலன்களை அனுபவிச்சிருவான். அதுலயும் நீங்க ஏன் இத நான் இந்த நேரத்துல
12:14 சொல்றேன்னா கும்ப ராசிக்காரங்க யார் மேலயும் கோபப்படாதீங்க. நீங்க உங்களுடைய கோபம் யார் மேல நியாயமான உங்களுடைய கோபமா இருந்துச்சு அப்படின்னா உண்மையிலுமே ஒரு மனிதன் ஒரு மனிதனால நீங்க பாதிக்கப்பட்டுட்டு இருக்கீங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க மன வேதனை அடைஞ்சிட்டு இருக்கீங்க அப்படின்னா உங்களுடைய ஒவ்வொரு வேதனையும் அந்த மனிதனுக்கு பல மடங்கு ரிப்ளெக்ட் அடிச்சிரும். பல மடங்கு கர்மா அவங்களுக்கு அந்த மனிதனுக்கு போய் சேரும். அதனால அவனும் ஒரு மனிதன் தான் அவனுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ சில தவறுகளை செய்யலாம். ஆகையால கும்ப ராசிக்காரள பொறுத்தவரைக்கும் யார் மேலயும் முடிஞ்ச அளவுக்கு கோபப்படாதீங்க. நீங்க உங்க பக்கம் சரி பண்ண வேண்டிய விஷயத்தை சரி பண்ணிட்டு நகுந்துரணும். அதுதான் புத்திசாலித்தனம். ஏன்னா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள் யார் யார் மேல அன்பு வைக்க கூடாதோ அவங்க மேலதான் வைக்கிறது. யார் யார நம்ப கூடாதோ அவங்களதான் ஆரம்பத்துல கண்ணை மூடிட்டு
13:00 நம்பிறது. யாரை நம்பி பணத்தை தரக்கூடாதோ அவங்க கிட்டதான் நம்பி தெரியாம போய் பணத்தை கொடுத்து மாட்டிக்கிறது. இப்படி எந்தெந்த நபர்கள்ட்ட எதை எதை பண்ண கூடாதோ அதைதான் இவங்க நம்பி பண்ணிறாங்க. அதனாலதான் பெரும்பாலும் கும்ப ராசிக்காரங்க தடுமாற ஆரம்பிச்சறாங்க. கவலைப்பட ஆடுறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல மன அழுத்தத்துக்கு போயிடுறாங்க. இனி இதெல்லாம் எதுவுமே உங்க லைஃப்ல நடக்க கூடாது. இதைதான் நான் சொல்ல வரேன். ஏன்னா இந்த ராசிக்காரர்களுடைய வாழ்க்கையை பார்த்து பொறாமைப்பட்டவங்கதான் நிறைய பேர் ஒரு காலகட்டத்துல. உங்களை பார்த்துதான் காப்பி அடிச்சிருப்பாங்க. நீங்க போடுற டிரஸ்ல இருந்து நீங்க நடந்துக்கிற விதம் நீங்க பேசுற பேச்சு உங்களுடைய ஸ்டைல் உங்களுடைய வாழ்க்கை முறை நீங்க சம்பாதிக்கிற விதம் குடும்பத்தை பார்த்துக்கிறது ஆன்மீகம் வழிபாடு பரி எல்லாமே உங்களை பார்த்துதான் நிறைய பேர் காப்பி அடிச்சிருப்பாங்க உங்களதான் ரோல்மால்லாம் நினைச்சிருப்பாங்க ஆனா
13:46 இன்னைக்கு அப்படி சூழ்நிலை இல்ல சரிங்களா இன்னைக்கு டோட்டலா யார் யாரெல்லாம் உங்களை பார்த்து வியப்படைந்தார்களோ அவர்கள் எல்லாம் இப்ப உங்களை பார்த்து சிரிக்கிறாங்க இவங்க நிலைமை இப்படி ஆயிடுச்சு ஐயா இங்க வாழ்க்கை வந்து இந்த படத்துல சொல்ற மாதிரி ஒரு வட்டம்தான் ஏறும்தான் இறங்கும்தான் ஏறும்தான் இறங்குதான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா இங்க தொடர்ந்து நல்லதை பெறக்கூடிய சில நபர்களும் இருக்காங்க அது எப்படிங்க அப்படின்னு கேட்டா அந்த மனிதன் அதாவது ஒரு தராசு தட்டுல எப்படி ரெண்டு பக்கமும் சமமா நம்ம அளவோட வைக்கிறோமோ அதேபோல உங்கள் வாழ்க்கை முறையிலும் ஒரு பக்கம் உங்களுடைய ஜாதக முறை இருந்தாலும் உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய சுய ஜாதகம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பிரபஞ்சமும் இருக்கு இத ரெண்டையும்
14:33 கரெக்டா நீங்க ஹேண்டில் பண்ணும் எதுவா இருந்தாலும் அளவோட உங்க லைப்ல எடுத்துக்கணும் அதுக்குதான் நான கும்ப ராசிக்காரர்களுக்கான பதிவுகள் சொல்லும்போதே நான் சொல்றேன் நீங்க தேவையில்லாம ஒரு விஷயத்தை அளவுக்கு அதிகமா எடுத்துக்காதீங்க தயவு செஞ்சு ஒருத்தர்ட்ட பழகுறீங்க பேசுறீங்கன்னா கூட அளவுக்கு மீறி உங்க உங்க கூட அளவுக்கு மீறி கனெக்டே ஆகாதீங்க யாரு கிட்டயுமே அளவோட இருங்க உங்களுக்கான சொந்தங்கள் இருப்பாங்க உங்க கணவன் உங்க மனைவி உங்க குழந்தைங்க அவங்க கிட்ட நீங்க எவ்வளவு வேணுமானாலும் அன்பு பாசமா இருங்க. அவங்கதான் உங்களுக்கான நபர்கள். ஆனா வெளிநபர்களிடம் நீங்க எந்த அளவுக்கு தள்ளிக்கிறீங்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு நல்லது. இல்லன்னா நல்லா இருக்கற குடும்பத்தை ஒரு வழி பண்ணி விட்டுருவாங்க. அதுவும் பெரும்பாலும் பாருங்க இந்த ராசிக்காரங்களோட சேர்றவங்க பழகுறவங்க வெளியாட்கள்ல்லாம் ஆரம்பத்துல நல்லா இனிக்கிற மாதிரி பேசுவாங்க. நல்லா குழு
15:19 குழுன்னு பேசுவாங்க. ஆனா நாட்கள் போக போக இவங்களை பயன்படுத்த ஆரம்பிச்சிருவாங்க. ஏன்னா கும்ப ராசிக்காரங்க அதான் எல்லா யாரை நம்பக்கூடாது அவங்கள நம்பிடுறதுன்ற மாதிரி ஒருத்தர் நாலு வார்த்தை நல்லா பேசிட்டாங்கன்னா அவங்க நல்லவங்க நம்பிறது. ஆனா கடந்த காலகட்டங்கள் சனி பகவானுடைய தாக்கத்துல எல்லாரோட உண்மையான முகத்தையும் பார்த்தாச்சு கரெக்டா ஏங்க உங்கஃபேமிலில இருக்கறவங்களே யார் யாருன்றதல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இநேரம். எப்பா என்னோட கூட பிறந்தவங்கதான்ப்பா ஆனா இப்படி எல்லாம் இருப்பாங்கன்னு நினைச்சு கூட பார்கலப்பா சூழ்நிலை உணர்த்தி இருக்கும். கண்டிப்பா உணர்த்தி இருக்கும். அதேபோல நீங்களும் ஒரு விஷயத்தை ஒத்துக்கணும். தேவையில்லாம நிறைய டாக் விட்ுருப்பீங்க பேச்சுக்கள் நிறைய வார்த்தைகளை தெரியாம தெரிஞ்சோ தெரியாமலோ நிறைய வார்த்தைகளை விட்டுட்டீங்க சரிங்களா அதெல்லாம் உங்களுக்கு எதிரா திரும்பி இருக்கும்.
16:05 சரிங்களா அப்போ இந்த சூழ்நிலைகள் எல்லாமே இன்னைக்கு வெளிய டோட்டலா மாத்தி வெளிய வரணும் நீங்க நல்ல முன்னேற்றத்தை அடையணும்னா இனி நீங்க அமைதியா இருந்து வெற்றியை பாக்கணும். அதுதான் இங்க ரொம்ப முக்கியம். கும்ப ராசிக்காரங்க இதுவரைக்கும் உங்க லைப்ல நடந்த எல்லா நெகட்டிவ்வான விஷயத்தையும் ஒரு மூட்டை கட்டி தூக்கி எறிஞ்சிருங்க இந்த பதிவை பார்த்து முடிக்கும் பொழுது. ஏன்னா கிரகங்கள் ரீதியா முதல்ல பார்த்தீங்கன்னா நான் சொன்னேன் பாத்தீங்களா சுக்கிரன் சூரியன் சேர்றது ஒரு நல்ல யோகம்தான் நல்ல டைம்தான் சரிங்களா இந்த நல்ல நேரம் வரக்கூடிய இந்த நேரத்தை ஒரு மனிதன் எப்படி தனக்கு சாதமா பயன்படுத்தி அடுத்த நிலைக்கு போறான் அப்படின்றதுதான் இங்க ரொம்ப கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். சரிங்களா? ஒரு புகழை தேடக்கூடிய ஒரு நேரம். அதுமட்டும்ல்ல சின்ன கம்பெனியாக இருந்தாலும் சின்ன கம்பெனில வேலை செஞ்சிருந்தாலும் இவ்வளவு நாள் வந்து ஒரு
16:51 பதவி உயர்வு இல்லையேன்னு இயங்குனவங்க இந்த வாட்டி குருவும் புதனும் சேர்க்கை அப்படின்றதை ஏற்படுத்தி கொடுக்கும் உங்களுக்கு அடுத்த கட்ட முன்னேற்றத்தை சரிங்களா அதனால இந்த நேரத்தை சரியா பயன்படு அதனாலதான் இந்த பதிவு கூட இந்த நேரத்துல உங்க கண்ணல பட்ுருக்கு காரணம்ல்லாம எதுவுமே நடக்காது இப்ப நீங்க முதல்ல ஒரு டார்கெட் வைக்கணும் நம்ம நாம ஆல்ரெடி நம்ம சொல்லிருந்தோம் ஐயா எப்படிப்பட்ட யோகம் வந்தாலும் சரிங்க எவ்வளவு பெரிய ராஜ யோகமே வந்தாலும் உங்களுக்கு அது நடக்கணும்ன்னா, நீங்க முதல்ல அதுக்கு தயாராகி நிக்கணும். நீங்க அதற்கான சிந்தனைகளை உள்ள கொண்டு வரணும். நீங்க அந்த மாற்றத்தை முதல்ல உங்க லைஃப்குள்ள கதவை தொறந்து உள்ள வர வைக்கணும். அதை நீங்கதான் பண்ணனும்ங்க. வேற யாருமே பண்ண மாட்டாங்க. ஜோசியம் பார்த்தவரும் சொல்ல உங்க ஜோசியக்காரர் பார்த்து உங்களுக்கு அவர் சொல்லக்கூடிய பலன்கள் ஆகட்டும் அல்லது வேற ஏதாவது உங்க இந்த மாதிரி வீடியோக்கள்ல ஜாதக பலன்கள்
17:37 சொல்றதாகட்டும் எந்த விஷயமா இருந்தாலும் சரி அது உங்களுக்கு நடக்கணும்னா முதல்ல நீங்க அதுக்கு தயாரா நின்னீங்கன்னாதான் நடக்கும். நீங்க வழிவிடாம இங்க எதுவுமே நடக்காது. அதை ஒன்னு புரிஞ்சுக்கோங்க. இறைவனுடைய அருளே உங்களுக்கு இருந்தாலும் இறைவனே உங்களுக்கு நல்லது பண்ணும்ு நினைச்சாலும் நம்ம அதுக்கு நின்னாதான் அதுக்கு நம்ம தயாரா நின்னாதான அது நமக்கு நடக்கும். நம்ம கதவு சாத்திட்டு எதுவுமே நடக்கல நடக்கலன்னா எப்படி நடக்கும்? ஏன்னா இந்த நேரத்துல ஏன் இந்த விஷயங்கள இவ்வளவு அழுத்தமா நான் சொல்றேன்னா கும்ப ராசிக்காரங்க கதவு திறந்துட்டு வெளிய வாங்க. உங்களுடைய மனக்கதவை பூட்டி வச்சிருக்கீங்க. இ நான் நிறைய பேர் இந்த ராசியில பிறந்தவ பக்கமா நான் பேசும் பொழுது இந்த இந்த ராசிக்காரள பத்தின நிறைய விஷயம் தெரிஞ்சது என்னன்னா இப்ப ரொம்ப மன அழுத்தத்துல யாரை நம்புறதுன்னு தெரியாம ஒரு எப்படி சொல்றது ஒரு ஒரு நாலு செவுத்துக்குள்ள ஒரு மனிதன் கதவு
18:24 சாத்திட்டு உள்ளேயே கிடந்தா எப்படி இருப்பான் அப்படி ஒரு நிலைமையில இப்ப கும்ப ராசிக்காரங்க இருக்காங்க இது நீங்க இல்ல நீங்க இப்படி இருக்கவே கூடாது அதுக்காகதான் நான் இவ்வளவு தூரம் சொல்லிட்டு இருக்கேன். சரிங்களா குலதெய்வ வழிபாடு அது பண்ணுங்க கண்டிப்பா ஐயா நீங்க இறை வழிபாடு ஏன் இந்த ராசியில பிறந்தவர நிறைய பேர் கோயிலுக்கு போறதே விட்டுருப்பாங்க நம்மகிட்டயே சில பேர் எல்லாம் வாட்ப்ல சொன்னாங்க ஐயா நீங்க சொன்னது கரெக்ட் கோயிலுக்கு போ நான் கடவுள் மேதே எனக்கு கோவம் வந்துருச்சு கெட்டவன்ல்லாம் என் கண்ணு முன்னாடி நல்லா இருக்கறான் ஆனா நல்லவன் நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படுறேன் போ நான் கோயிலுக்கே வரல இனிமே உன்ன நான் வந்து வழிபடவே இல்லை இனிமே அப்படின்னு சொல்லிட்டு கோயிலுக்கு போகாத சில நபர்கள் எல்லாம் இப்ப மாறிட்டேன். ஐயா நான் திரும்பவும் அதான் சொல்றேன். நீங்க கோவிலுக்கு செல்வதும் நீங்கள் வழிபாடுகள் செய்வதும் அந்த இறைவனுடைய அருள் உங்களுக்கு வர்றது எல்லாமே இந்த அதிர்வலைகள் தான். சரிங்களா
19:10 நல்ல அதிர்வலைகள் தான். ஆனா அந்த நல்ல அதிர்வலிகள் கோவிலுக்கு சென்றும் எனக்கு ஏன் அந்த நல்ல அதிர்வலிகள் நல்லத தரல அப்படின்னு கேட்டீங்கன்னா இந்த கிரகங்கள் ரீதியாக வரக்கூடிய பலன்களை நீங்கஃபேஸ் பண்ணும் பொழுது உங்கள் மனரீதியாக நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சில விஷயங்கள்தான் அடுத்த கட்ட பலனாக உங்க வாழ்க்கையில வந்து சேருது. இந்த தெளிவு உங்ககிட்ட நிச்சயமா தேவை. இந்த தெளிவு உள்ள ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கை முறை எப்படின்றதை புரிஞ்சுக்கிட்டு, என்ன பண்ணுனா நம்ம அடுத்த கட்டத்துக்கு போலாம்ன்றதை தெரிஞ்சுக்கிட்டு அதற்கான முயற்சிகள் எடுத்துருவான். இப்ப ஒரு மனிதன் ஒருப்ப நீங்க கும்ப ராசிக்காரங்க உங்க ஜாதகத்தை போய் காட்டுறீங்க. சொல்றாங்க இந்த ராசிக்காரங்களுக்கு கணவன் மனைவிக்குள்ள சண்டை வந்துகிட்டேதான் இருக்கும். என்ன பண்ணாலும் உங்களுக்கு வேலைக்கு ஆகாது. சண்டை பிரச்சனைகள் வந்துகிட்டேதான் இருக்கும்னு உங்கள்ிட்ட சொல்லிட்டாங்க. அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க? சரி ஓகே ரைட் சொல்லிட்டாங்க.
19:58 நம்ம ஜாதகத்துல இதான்ப்பா இருக்கு. இனி இத என்ன பண்ணாலும் மாத்தியோ திருத்தியோ எழுத முடியாது. இனி சண்டைதான் வந்துட்டு இருக்கும். நம்ம அதை நீ பெருசா எடுத்துக்க வேண்டாம். நம்ம பாட்டுக்கு சண்டைய போட்டுட்டு, சரி நம்ம ஒன்னு விலகி போயிரலாம். இல்லைன்னா என்ன பண்றதுன்னு தெரியல. நடக்கும்போது பாத்துக்கலாம் அப்படின்னு விட்டுருவீங்க. இப்ப சண்டைகள் பிரச்சனைகள் வருது. பேசுறீங்க வாக்குவாதங்கள், சண்டை அதிகமாகுது. உங்களுக்கும் கோவம் வரும். உங்களுக்கும் எவ்வளவு எவ்வளவு நாள் நீங்களும் கண்ட்ரோல் பண்ணுவீங்க. உங்களுக்கும் கோவம் வரும். வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இப்படி போக போக என்ன ஆகுது? அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா சண்டைகள் பிரச்சனைகள் அதிகமா வரப்ப ஆட்டோமேட்டிக்கா ரைட் நம்ம ஜாதகத்தில் இருக்கிற மாதிரி இருக்குப்பா அப்படின்னு. ஆனா இந்த இடத்தில்தான் மனிதன் பிரபஞ்சத்தின் உதவியை நாட வேண்டும். அப்ப நீங்க அந்த இடத்துல என்ன பண்ணனும்னு கேட்டீங்கன்னா அப்பதான் நீங்க நல்ல நல்ல எண்ணங்களை உங்க மனசுல ஆழமா பதிய வைக்கணும். முடிஞ்ச அளவுக்கு உங்கள் வாழ்க்கை துணையிடம் எடுத்து உரைக்க
20:44 வேண்டும். ஐயா ஒரு மனிதனாய் என்னென்ன முயற்சிகள் பண்ண வேண்டுமோ எல்லாமே பண்ணனும். அப்ப நீங்கள் பிரபஞ்சம் ரீதியாக எடுக்கக்கூடிய எல்லா முயற்சிகளும் அந்த நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் கண்டிப்பா சொல்றேன் ஏதோ ஒரு காலகட்டத்தில யார் பிரச்சனை நினைச்சீங்களோ அவங்களுக்கு சில உண்மைகள் புரிய வரும். அவங்க உணருவாங்க திருந்துவாங்க மாறுவாங்க. காலத்தின் பதிலடி அதுதான். நிச்சயமா காலம் ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லியே தீரும். நீங்க கவலையே படாதீங்க. எப்பேர்பட்ட நபர்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்கான அவர்கள் செயலுக்கான அவர்கள் சிந்தனைக்கான பலன்களை இந்த காலம் நிச்சயம் கொடுத்தே தீரும். கொடுக்காம போகவே போகாது. ஆகவே பொருளாதார ரீதியா வளர்ச்சியை பார்க்க போறீங்க. நான் சொல்றத நம்புங்க. கும்ப ராசிக்கார நண்பர்களே தயவு செஞ்சு அதான்
21:30 சனி பகவான் வக்கரமாக இருப்பதால நீங்க நினைக்க நினைப்பீங்க திரும்பவும் பிரச்சனைகள் கஷ்டங்கள் வருமோன்னு இல்ல நல்லததான் கொடுக்க போறாரு. அந்த நல்லதை எதிர்பார்க்க கூடிய நபரா இருங்க. இனி நெகட்டிவா பேசாதீங்க. நெகட்டிவா பேசுற ஆளுங்க பக்கத்துல நின்னு ஒரு நிமிஷத்தை கூட வீணாக்காதீங்க. பாசிட்டிவ்வான எண்ணங்கள் கொண்ட நபர்களோட பழகுங்க. நல்லதை மட்டுமே யோசிங்க. நல்லத மட்டுமே பேசுங்க. இனி வரக்கூடிய காலங்கள்ல என்ன நடக்கணும் உங்க லைஃப்ல அப்படின்றத நீங்க எழுதி வைங்க. நீங்க எழுதுங்க. ஒரு டைரி எடுத்து எழுதுங்க. நாளைக்கு இது நடக்கணும் என் லைஃப்ல. பிரபஞ்சத்துக்கு உணர்த்துங்க. ஒரு மனிதனா எவ்வளவு போராட முடியுமோ போராடி அந்த நல்லத உங்க லைப்குள்ள கொண்டு வர வைங்க. இங்க யாரு வந்து எந்த விஷயத்துக்கு நமக்கு நல்லத உள்ள கொண்டு வருதுன்னு யோசிப்பாங்களான்னு நமக்கு தெரியாது. நீங்கதான் முதலும் கடைசியும். நீங்கதான்
22:16 உங்க லைப்க்காக எல்லாத்தையுமே யோசிக்கணும். ஆகவே இந்த பதிவு பார்த்த நபர்களுக்கு தீபாவளிக்கு பிறகு மிகப்பெரிய ஒரு நல்ல மாற்றம் உங்களுக்கு உண்டாகும்னு நான் நம்புறேன். தீபாவளி அன்னைக்கு எப்படி இரவு முழுக்குமே அந்த நாள் முழுவதுமே எப்படி பிரகாசமா வெளிச்சமா இருக்குமோ அதேபோல உங்கள் வாழ்க்கையும் இனி வெளிச்சமாக இருக்கப்போகுது. இந்த பதிவு அதனாலதான் உங்க கண்ணல பட்ுருக்கு. எவ்வளவு வீடியோ எத்தனை கோடி வீடியோ இருக்கு YouTubeல. இந்த ராசிபலன் பத்தியே பல லட்சங்கள் வீடியோக்கள் இருக்கு. ஆனா நம் பதிவு மட்டும் உங்கள் உங்கள் மனதில் ஒரு தனி இடம் பிடிக்கும். இந்த வார்த்தை உங்கள் மனதில் பதியும். இந்த குரல் உங்கள் மனதில் ஒரு அதிர்வலையை உருவாக்கும். இதுல எந்த டவுட்டும் வேண்டாம். தொடர்ந்து ஒரு அஞ்சு
23:01 நாள் நம்ம பதிவை பார்த்து பாருங்க. ஐயா நீங்க யாருன்றது உங்களுக்கு நிச்சயமா தெரியும். நீங்க நோட் பண்ணிக்கோங்க. தொடர்ந்து நம்ம பதிவு ஒரு அஞ்சு நாள் பார்த்து பாருங்க. உங்க லைப்ல நடக்கிற மாற்றத்தை என்னன்றத நீங்களே உணர ஆரம்பிப்பீங்க. உங்க கண்ணு முன்னாடி பல நல்லது நடக்கறத நீங்களே பார்ப்பீங்க. இதுக்கெல்லாம் காரணம் நம்ம பதிவுன்னு நீங்க நினைக்காதீங்க. நம் பதிவை பார்ப்பதால் உங்களிடம் ஏற்பட்ட மாற்றம்தான். நீங்கதான் காரணமா இருக்கணும். இந்த பதிவு ஒரு ஒரு சின்ன ஒரு சிம்டம் உங்க லைஃப்ல அவ்வளவுதான். ஆனா காரணம் நீங்களாதான் இருக்கணும். உங்க லைஃப்ல நல்லது அடைஞ்சதுக்கான காரணம். நல்ல நிலைமை அடைஞ்சிட்டு நல்ல நிலைமைக்கு போயிட்டு தொடர்ந்து நல்லதை பெறக்கூடிய மனிதனா மாறிட்டு அப்புறம் நம்ம பதிவே நீங்க பார்க்காதீங்க.
23:47 தொடர்ந்து நல்லதை மட்டுமே பெறுங்கள். அதுக்கே நேரம் உங்களுக்கு சரியா இருக்கும். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே.