0:00 மனசுல இருக்கக்கூடிய கவலையை வெளிகாட்டாம எப்பவுமே சிரிச்ச முகத்தோட எல்லார் கிட்டயும் ஒரே மாதிரி பழகக்கூடிய முன்னேற்றத்தை ஒன்றையே நோக்கமாக கொண்டு வாழக்கூடிய மனவலிமையோட நினைச்ச சாதிக்கணும்ங்கிற துடிப்போட இருக்கக்கூடிய தன்னம்பிக்கையும் துணிச்சல் மட்டும்தான் நம்மள வந்து வாழ்க்கையில முன்னேத்துங்கிற ஒரு அடையாளத்தை தேடக்கூடிய மகர ராசி அன்பு சொந்தங்களே நீங்க எங்க இருந்தாலும் ரொம்ப நல்லா இருப்பீங்க எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை தாங்கக்கூடிய சக்தி அந்த கடவுள் உங்களுக்கு அருளட்டுங்க மனதிலயும் சரி செயல்பாடுகளும் சரி எல்லாருக்கும் நல்லதையே செய்யக்கூடிய நல்லதையே நினைக்கக்கூடிய அன்பு உள்ளம்னாக்க மகர ராசிங்க உங்களை பொறுத்த வரிசமே முடிய போகுது ஆனா நம்ம கஷ்டம் மட்டும் இன்னும் தீர்ந்த பாடு இல்ல ஒரு
0:46 நல்ல வழிகாட்டுதலும் நமக்கு யாரும் இல்லை ஒரு நாள் கூட நாம சிரிச்சதும் இல்ல அப்படின்னு நினைக்கிறீங்களா ஆனா இந்த நாள்ல இருந்து இந்த பதிவு உங்க கண்ணல படக்கூடிய இந்த நாள்ல இருந்து டிசம்பர் 31க்குள்ள ுடைய ஒட்டுமொத்த கஷ்டமும் சரியாகுதுன்னு நான் சொல்றேன் அது எப்படி சரியாகும்? ஆமாங்க உங்களுக்கு நடக்கக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் சில கிரகங்கள் பொறுப்பேற்கறாங்க நம்மளே ஒரு சில நேரங்கள்ல கஷ்டப்படுறப்ப என்ன கிரகமோ தெரியல இல்ல எந்த கிரகம் எனக்கு எதிரா இருக்கோ தெரியல இப்படி கஷ்டப்படுற கூட பேசி இருக்கோம் இல்லையா அது போலதாங்க எந்த அளவுக்கு உங்களுக்கு சோதனைகளுக்கு அவங்க காரணமா இருந்தாங்களோ அதே போலதான் இதுநாள் வரைக்கும் சப்போர்ட்டிவா இல்லாத சுபகிரங்கள் எல்லாமே இப்ப உங்களுக்கு சப்போர்ட் பண்ண போறாங்க அது என்ன ஏதுங்கறத தெரிஞ்சுக்க போறோம். சரிங்களா இனி வரக்கூடிய நாட்கள் நமக்கு நலமா இருக்கும். அடுத்த வருஷம் நமக்கு சிறப்பான ஒரு சந்தோஷத்தோடதான் அடிய எடுக்கத்து வைக்க போறோம் அப்படிங்கறத தெளிவுப்படுத்த
1:32 போகுது. அது என்னங்கறத தெளிவா பார்க்கலாமா பொதுவாவே இந்த மகர ராசிக்காரங்க எனக்குள்ள இருக்கறத மறைக்கக்கூடிய ராசிகள் கஷ்டத்ததான சொல்றேன் இவங்களுக்கு சூதுவா தெரியாது. நம்ம கஷ்டம் எதுக்குப்பா அவங்க கிட்ட சொல்லிக்கிட்டு அப்படின்னு நினைக்க கூடியவங்க கொஞ்சம் கௌரவம் பா்கற கூட நீங்க சொல்லிக்கோங்க. அதுக்கு வந்து இவங்க பொறுப்பு இருக்க மாட்டாங்க. இவங்கல்லாம் வந்து எல்லாரு கிட்டயுமே வந்து ஒரே மாதிரிதான் நடந்துப்பாங்க. பணம் இருக்கறவனோ இல்லாதவனோ இல்ல இவங்க இருந்தாலும் சரிங்க இல்லனாலும் சரி. இல்லாத இடத்துல கூட போய் நிப்பாங்க. இருக்கக்கூடிய இடங்கள்ல போய் இவங்க நிக்க மாட்டாங்க. யாருட்டயும் உதவி கே்கறது இவங்களுக்கு சுத்தமா பிடிக்காது. சோ உங்களுடைய கிரக நிலையை வைத்து பார்க்கிறப்போ இனி வரக்கூடிய நாட்கள்ல உங்க ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில பலம் பெற்று சஞ்சரிக்கிறாரு. குருவின் பார்வையும் உங்க ராசிக்கு பதிவு. சோ உச்சம் பெற்ற குருடைய பார்வை இப்ப பதிவதால
2:17 மிச்சம் வைக்கும் விதத்தில புலதர் நிலை உயரும். பாக்கிய கணித ரீதியா உங்களுக்கு வந்து ஏழர சனி இருக்கு அதுவரை நன்மையும் தீமையும் கலந்து நடைபெற்றாலும் குரு பார்வை இருக்கற கவலையே பட தேவையில்ல தீமைய பத்தி நீங்க வந்து கன்சிடர் பண்ணாதீங்க பொருளதரம் தேவைக்கு ஏத்த மாதிரி வளர்ந்துகிட்டே இருக்கும் திருப்தி கொடுத்துிட்டே இருக்கும் ஒரே அளவிுல பெருசா பணம் வராம கொஞ்சம் கொஞ்சமா உங்க தேவைக்கு ஏத்தார் போல பணம்ங்கறது வந்துகிட்டே இருக்கும் அதுல புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் இதை அடுத்து உங்க ராசிக்கு ஏழாம் இடத்தில உச்சம் பெற்று சஞ்சரிக்க போறாரு யாரு குருபகவான் அது வக்கரகதியில குரு பார்த்தல் கோடி நன்மைு சொல்லுவாங்க இல்லையா இது வந்து ஜோதிட விதி அதை அடிப்படை வச்சு பார்கறப்போ உங்களுக்கு வந்து பலன்கள் அப்படிங்கறது நன்மை செய்தாலும் குரு வக்கிரம் பெறுவது கொஞ்சம்
3:02 பணம் தட்டுப்பாடு தர மாதிரி இருக்கும் ஆனா ஒரே விஷயம் சொல்றேன் நான் முழுசா சொல்லிடுறேன் ஃபர்ஸ்ட் எடுத்த உடனே வந்துட்டு அப்படி சொல்லிட்டியமா அப்ப குரு நல்லது பண்ண மாட்டாரா அப்படின்னல்லாம் யோசிச்சிடாதீங்க கடைசி நேரத்துல நீ எடுக்கக்கூடிய காரியங்கள் கைக்குடி வந்துரும். குருவை பொறுத்தவரைக்கும் அவர் அக்கிரத்துல இருந்தாலும் சரி இல்ல எந்த அமைப்புல இருந்தாலும் சரி நல்லத மட்டுமே பண்ணுவார். அதேமாதிரி சுக்கிரன் பொறத்துக்கு விருச்சிக ராசில இருக்காது உங்க ராசியை வச்சு பார்கறப்ப ஐந்து பத்தாம் இடங்களுக்கு அதிபதிய சுக்கறேன் லாபசம்ல சஞ்சரிக்கிறது தொழில் போட்டி அகலது எதிரிகள் விலகுவாங்க வருமானம் அதிகமாகுது. தொழில பொறுத்தவரைக்கும் ஒரு கிலைகளை வச்சிருக்கீங்க அப்படின்னாக்க பல கலைகள் தொடங்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. தொழில் வந்து விரிப்படுத்தற எண்ணம் இருக்குல்லையா அதெல்லாம் வந்து கை கூடி வரும். உத்தியோகத்தில இருக்கவங்களுக்கு விருப்ப ஓய்வு பெற்று சுய தொழில் தொடங்கக்கூடிய முயற்சிகள் ஆர்வம் உண்டாகுது. பொன்பொருள் சக்க வாய்ப்பு இருக்கு. ஏன்னா சுக்கிரனை பொறுத்தவரைக்கும் ஏகபோக வாழ்க்கை சுகபோக வாழ்க்கை சொந்தக்காரர் இது உங்களுக்கு சாதகமா இருக்கு. அதேபோல பூமியை நீங்க
3:48 விற்பனை பண்ணா கூட சரியா லாபத்தை கொடுக்கும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஆடமர் பொருட்களை வாங்கி சந்தோஷப்படுவீங்க. பிள்ளைகளின் நலன் கண்டு எடுக்க முயற்சிகள் கை கூடி வரும். அதேபோல செவ்வா தனுசு ராசியில இருக்கார். உங்க ராசிய வச்சு பார்க்கறப்போ நாலு 11 ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வா வரிய ஸ்தானத்துக்கு வர்துனால இந்த நேரம் உங்களுக்கு சொத்து விற்பனையால லாபம் கிடைக்கும். தாய்வலி ஆதரவோட சில நலன்களை பெறுவீங்க. பழைய வண்டி வாகனங்களை வந்துட்டு சரி செஞ்சுட்டு புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. அதேபோல புனித பயணங்கள் போயிட்டு வரீங்க. புகழ் பெற்ற ஆளைகளுக்கு போயிட்டு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. உங்குடைய எண்ணங்கள் எல்லாமே இப்ப வந்து நிறைவேறும். இதை எடுத்து விருச்சிக ராசியில புதன் இருக்கார். உங்க ராசிய வச்சு பார்கறப்ப ஆறு ஒன்பதாம் இடங்களுக்கு அதிபதியான இவரு லாபஸ்தானத்துக்கு வர்துனால உத்தியோகத்தில நீண்ட நாட்களாக நீ எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்ப கிடைக்கும். வெளிநாட்டில நல்ல நிறுவனங்கள இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளை பொறுத்தவரைக்கும் சுப
4:34 சடங்கள் நடக்கும். பிள்ளைகளுடைய உத்தியோகம் சம்பந்தமா நீ எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி வரும். சமூகத்திலுமே பெரிய மனுஷனுடைய சந்திப்பால பிரச்சனையில இருந்து விடுபடுவீங்க. பொது வாழ்க்கையில உங்களுக்கு பொறுப்புகள்ல மாற்றம் வருதுங்க. வியாபாரம் செய்றீங்க இல்ல தொழில் செய்றீங்க ஆண்களோ பெண்களோ உங்களுக்கு போட்டி கடைய வச்சவங்கல்லாம் போட்டி போட்டவங்கல்லாம் விலகி ஓடுவாங்க. உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு மேலதிகாரடைய சில சூட்சும நுணுக்கங்களையும் கத்து கொடுப்பாங்க. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகள்ல் வெற்றி உண்டு. மாணவ மாணவிகளுக்கு படிப்பில கவனம் கொடுத்து பெண்களுக்கு சுப செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். உலந்த நிலையுமே திருப்தியை கொடுக்குதுங்க. இதுல வெளிவட்டாரத்தில் உங்க மதிப்பு மரியாதை அதிகமாகுது அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் இருக்கு பணவரவு கணிசமா உயருதுங்க. குடும்பத்தில மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவுங்க. கணவன் மனைவிக்குிடைய அன்யூம் பெருகுது. உறவுக்காரடைய வருகையினால அதன்
5:19 காரணமா மகிழ்ச்சி உண்டாகுது. உறவுக்கார கிட்ட எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமா முடியும். சிலருக்கு வந்து வீடு மனை இது போன்ற யோகம் இருக்கு. புதிய முயற்சிகள்ல வெற்றி கிடைக்கும். எதிரடைய தொல்லைகள் இப்ப இல்லாம போகும். அவங்களால மறைமுக ஆதாயமும் கிடைக்கும். உங்குடைய முயற்சிகளுக்கு மனைவி மகள் உள்ளிட்ட குடும்ப பெண்கள் வந்துட்டு பக்கபலமா நிப்பாங்க. அதேபோல விளைவுந்த நகை பொருட்களை வாங்க இப்ப வாய்ப்பு இருக்கு. ஆனா யாருக்குமே இரவல் கொடுக்க கூடாது இரவல் நீங்க வாங்கவும் கூடாது. வீட்டில இருக்கக்கூடிய பொருட்கள் கலவு போகறதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால எச்சரிக்கையா இருக்கணும். நம்முடைய பொருட்களை வந்து பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க. அக்கம் பக்கம் இருக்கவங்க கிட்ட அனுசரிச்சு நடந்துக்கோங்க. உடல் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்கு. அலுவலகத்தை பொறுத்தவரைக்கும் நல்ல முன்னேற்றம் தான். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்கள் வந்து உங்குடைய வேலைக்கு ஒத்துழைப்பாய் இருப்பாங்க. உங்குடைய கோரிகள் வந்து மேலிடம் ஏத்துக்கும். பதிவு உயர்வு சம்பள உயர்வுக்கு அதிலிருந்து தடைகள் இப்ப விலகி போகுது. தொழில்
6:04 வியாபாரத்தில முன்னேற்றம் இருக்கு விற்பனையும் லாபமும் நீ எதிர்பார்த்தபடியே கிடைக்கும். அரசாங்கத்துகிட்டுமே நீங்க எதிர்பார்த்த லைசென்ஸ் இல்ல அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயங்கள் இருந்தாலும் அது ஈசியா முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய எண்ணம் இருந்தா அதற்கு உண்டான முயற்சிகள்ல இப்ப வெற்றியும் கிடைக்கும். இதை அடுத்து இதோட குடும்பத்தை நிர்வகம் செய்யக்கூடிய பெண்களுக்கு பெரும் பகுதி மகிழ்ச்சி உண்டாகும். கணவன் கிட்ட எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமா முடியும். உறவுக்காரன் கிட்ட மதிப்பு மரியாதை அதிகமாகுது. வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு எதிர்பார்த்த சரிகள் கிடைக்குது. இதுல உங்களை பொறுத்தவரைக்கும் உத்திராடம் ரண்டு மூணு நான்கு இந்த பாதங்கள் அதுக்கப்பறம் திருவோணம் அவிட்டம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம். கிரக நிலை வந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில சனி வக்கரகதில அவருடைய ராகு இருக்கார் சப்தம ஸ்தானத்தில குரு அஷ்டமஸ்தானத்தில கேது பாக்கியஸ்தான சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில கர்ம ஜீவன ஸ்தானத்தில சூரியன் புதன் வக்கரகதில
6:51 லாபஸ்தானத்தில சவ்வா இந்த கிரக நிலை வச்சு இப்போ எந்த ஒரு விஷயம் நீங்க செய்தாலும் சரி முன்கூடி திட்டம் போட்டு நிறுத்தி நிதானமா காய் நகத்துங்க கொஞ்சம் கூட தங்கு தடை இல்லாமல் நினைத்த காரியங்கள் கை கூறும். உத்தகட்டும் தொழிலா இருக்கட்டும் எந்த வேலையா வேணா இருக்கட்டும். லாபம்ங்கிறது எதிர்பார்த்தபடியே கிடைக்கும். மனசுல ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணைய மூலம் மகிழ்ச்சி உண்டாகுது. உறவுக்காரங்க நண்பர்கள் மத்தியில மதிப்பு மரியாதை கூடுது. பெண்களுக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் சரி சமாளிக்கக்கூடிய திறனை இப்ப வந்து நீங்க உருவாக்கிப்பீங்க. மாணவர்களுக்கு கல்வியில இருந்த போட்டிகள் குறையுது எதையுமே அவசரப்படாமல் நிதானமா செஞ்சா மட்டும் போதும். குடும்ப செலவை சமாளிக்க முடியும் பணவரவு அதுக்கு தகுந்த மாதிரி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிறுத்தி நிதானமா செய்யக்கூடிய எந்த வேலையா இருந்தாலும் சரி வெற்றியை கொடுக்கும். மகர ராசி ஒன்னு
7:37 மட்டும் மனசுல வச்சுக்கோங்க. அவசரப்படக்கூடாது கோபப்படக்கூடாது அடுத்து நம்ம என்ன பண்றோங்கறத மத்தவன் வந்து தெரிஞ்சுக்க கூடாது. இதுல மட்டும் கவனமா இருந்துட்டீங்க அப்படின்னா உங்களை போல ஒரு வெற்றியலைகளை யாராலயும் பார்க்க முடியாது. நீங்களே ஆச்சரியப்படுவீங்க. என்னடா இது இத்தனை நாளா நம்ம இதெல்லாம் செய்யாமதான் இவ்வளவு கஷ்டப்பட்டோமோ அப்படின்னு யோசிப்பீங்க. அந்த அளவுக்கு நல்லது உங்களுக்கு வந்து சேரப்போகுது. அது அற்புதமான நாட்களா இனி வரக்கூடிய நாட்கள் இருக்கும். கடந்த காலங்கள்ல நீங்க இழந்தது எல்லாத்தையுமே இப்ப மீட்டு எடுக்க போறீங்க. சொந்த வீடு கனவு நனவாகம் நிலம் வீடு வண்டி வாகனம் தங்கம் வைரம் வெள்ளி நகைகள் அசையற சொத்து அசையா சொத்து எல்லாமே வந்து சேரும். உங்க மனசுக்கு பிடிச்சமான வண்டி வாகனத்தை வாங்கி மகிழ்ச்சி அடைவீங்க. குழந்தைகள் விஷயத்தில எந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும். சமுதாயத்தில உயர்ந்த மனிதனுடைய சந்திப்பு கிடைக்கும். குழந்தையுடைய கல்வி வேலை வாய்ப்புல
8:23 முன்னேற்றம் ஏற்படு பங்கு சந்தையில முதலீடு செய்வீங்க. முதலீடுகள்ல பலமடங்கு லாபம் அதிகமாகுது. பலவரு திருப்திகரமா இருக்கும். சுபகாரிய தடைகள் விளகுது. திருமணம் ஆகாதவங்களுக்கு வீடு தேடி நல்ல செய்திகள் வரும். குழந்தை பாக்கியம் முயற்சிகள்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் நிலைவு வந்த பிரச்சனைகள் எல்லாமே சரியாகுது மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படுது. பிரிந்து போன உறவுக்காரங்க இப்ப ஒன்று சேருவாங்க. குடும்பத்தில புதியவடைய வருகை இருக்கு. பழைய வீடுகளை புணரமைக்க இப்ப வந்து வேலையை தொடங்குவீங்க. உத்தியோகத்தில உங்க திறமைக்கேற்ற பதிவு உயரவு உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கலை, ஊடகம் இது போன்ற துறைகளை உங்களுக்கு விருதுகள் உள்ளிட்டவ தேடி வரும். பேரு புகழ் எல்லாமே அதிகரிக்க போகுது. மனசுல தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுது. குழப்பங்கள், சோம்பல்கள் எல்லாமே நீங்குது. மனசுல இருந்து புதிய உற்சாகத்தோட செயல்பட போறீங்க. எல்லா காரியங்களுமே தெளிவான திட்டமிடுதலோட வெற்றியும் பெறுவீங்க. உங்களுடைய கடினமான உழைப்புக்கு கை மேல பலன் கிடைக்கும்.
9:08 கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு ஏதாவது இருந்தா கூட உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சட்ட படிப்பு படிச்சவங்களுக்குெல்லாம் பணிகள்ல முன்னேற்றம் இருக்கு அரசாங்க உத்தியோகத்தில இருக்கவங்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். போட்டி தேர்வுக்கு தயாராகறீங்க அப்படின்னா உங்களுக்கு வெற்றி உண்டு. மனசுக்கு பிடிச்ச நீண்ட கால திட்டமற்ற பொருட்களை எல்லாமே இப்ப வாங்குவது பயணம் போறது எல்லாமே இருக்கும். சில வந்து அறிமை தொழில இருந்து விலகி புதிய தொழில் தொடங்குறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. கூடவே ஸ்டார்ட்ப் போன்ற தொழில வந்து அமோகமான வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையுடைய உடல் ஆரோக்கியத்தில அதிகமா அக்கரை எடுத்துக்கோங்க. வாழ்க்கை துணைகிட்ட வீண் வாக்குவதை தவிர்த்துக்கோங்க. விட்டு கொடுத்து போங்க. குடும்பத்தில வந்து அண்ணுடைய தலையீடு எல்லாம் பார்த்துக்கோங்க. குறிப்பா மகர ராசி ஆண்களா இருந்த பெண்கள் கிட்டயும் பெண்களாக இருந்த ஆண்கள் கிட்டயும் கவனமா இருக்கணும். உங்களை பொறுத்தவரைக்கும் அனுதினமும் ராகவேந்திர வழிபாடு செய்ய உங்க மனசுல இருக்கக்கூடிய ரணங்கள் குறையும். சோ இப்பவரைக்கும் பார்த்தது என்னங்க மகர
9:55 ராசிகாளுக்கு இந்த நாள் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் அடுத்தடுத்து வரக்கூடிய நாட்கள்ல எந்த மாதிரியான நல்லது நடக்கும் இல்ல கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணுமா எந்த விஷயத்தை எப்படி செய்யணும் இது போல விஷயங்களை தெளிவா தெரிஞ்சுக்கட்டும். சோ இப்பவரைக்கும் பார்த்து பொது பலன்கள் மகர ராசி மகர ராசிக்குடைய நட்சத்திரங்களுக்கு உண்டான பலன்களை பார்த்திருக்கோம். இது மகர ராசியில இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனிப்பட்ட பலன்களை பார்க்க போறோம். உத்திரட்டாதி நட்சத்திரம், மூன்றாம் பாதம், இரண்டாம் பாதம், நான்காம் பாதம். உங்களுக்கு முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு வாழும். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்களுக்கு. ஒவ்வொரு நாளும் இனி அதிர்ஷ்டமான நாட்கள்தான். ஆத்மகாரகன், சூரியன், லாபஸ்தானத்தில 11 ஆம் இடத்தில இருக்கிறது. உங்களுடைய நீண்ட நாள் கனவை நனவாகும். உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
10:40 புதிய சொத்து, வண்டி, வாகனம் சேரும். தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க. புதிய முதலீடுகள் வழியே லாபம் அதிகமா கிடைக்கும். சிறு வியாபாரடை நிலையில் உயர்வு உண்டாகுது. அரசியல்வாதிகளுக்கும் பொது வாழ்க்கையில் ஈடுபடுறவங்களுக்குமே உங்களுடைய எதிர்பார்ப்பு பொறுப்புகள் கிடைக்க பெறுவீங்க. குடும்பத்தில் நிலைவி இருந்த பிரச்சனைகள் எல்லாமே முடிவுக்கு வருது. வீட்டிற்கு தேவையான நவீன பொருட்களை வாங்குவீங்க. பெரியவங்களுடைய ஆதரவு கிடைக்குது. நீண்ட நாட்களாக முயற்சி செஞ்சுமே முடியாத வேலைகள் எல்லாமே முடிச்சு காட்டுவீங்க. சிலர் வந்து கோவிலுக்கு கொள்ளன்னு சொல்லிட்டு உங்குடைய பழைய வேண்டுதல நிறைவேற்ற போறீங்க. பணியர்களுக்கு மேல் அதிகாரி கிட்ட ஆதரவு கிடைக்கும். பணியர்கள்னா யாருங்க தனியார் துரியோ அரசாங்க துறை ஒருத்தர் கீழ வேலை பா்கறீங்க பாத்தீங்களா கூலி வேலை செய்தாலும் சரி எதிர்பார்த்தா மாற்றம் கிடைக்கும். புது வியாபாரம் புதிய தொழில் தொடக்கூடிய அனுமதி கிடைக்கும். பழைய வழக்கள்ல முடிவுக்கு வரும். கோர்ட்டு கேசு வழக்குகள் எல்லாமே உங்களுக்கு சாதகமான
11:26 தீர்ப்பு கிடைக்கும். படிக்கடிய மாணவர்களுக்கு படிப்புல ஆர்வம் கூடும் விவசாயிகளுக்கு உங்களுக்கு இருந்த சிரமங்கள் குறையுது கணவன் மனை உறவு பலப்படுது உறவுகள் மத்தியில செல்வாக்கு போயிருது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் கால பைரவரை வழிபாடு செய்ய வாழ்க்கையில வளம் உண்டாகும். நல்லது மட்டுமே நடக்கும். அடுத்து திருவோணம் நட்சத்திரம். மனவலிமையோட நினைச்சது சாதிக்கக்கூடிய உங்களுக்கு இனி வரக்கூடிய நாட்கள் யோகமான நாட்கள். உங்குடைய பாக்கியாதிபதி ஜீவன ஸ்தானத்தில இருக்கறதுனால புதிய தொழில் தொடங்க முயற்சிகள் வெற்றி பெறும். விஐபிடைய ஆதரவு கிடைக்கும் வியாபாரம் செஞ்சாலும் சரி தொழில் செய்தாலும் சரி தடைகள் விலகுது. தொழில் நிறுவனங்கள்ல உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடங்களில இருந்து பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதுசா இடம் வாங்குறது வீடு கட்டறது அது சம்பந்தப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறும். சிலர் வந்து பழைய வீட்டில இருந்து புதிய வீட்டில குடியேறுவீங்க. இதுவரைக்கும் இருந்த நெருக்கடி பிரச்சனை
12:12 எல்லாமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். அஷ்டம ஸ்தானத்தில கேது இருக்கிறார். உடல்நிலையில கவனம் தேவை. உன்னுடைய வளர்ச்சியை கண்டு சிலர் வந்து பொறாமையின் காரணமா உங்களை பத்தி அவதூறு பரப்புவாங்க. அத பத்தில்லாம் கவலையே படாதீங்க. சுய உலகத்தில கவனமா இருக்கறது நல்லது. வாழ்க்கை துணைக்கு தெரியாம எந்த ஒரு வேலைுமே ஈடுபட வேண்டாம். இரண்டாம் இடத்தில செஞ்சிருக்கக்கூடிய சனியோ ராகவும் பொருளத நிலையை உயர்த்தி வைக்கிறாங்க. நிதானமான வளர்ச்சிக்கு வழிகாட்டுறாங்க. என்னைக்கோ செஞ்ச முதல் இருந்து இப்போ கூட உங்களுக்கு ஆதாயம் அனுகூலம் கிடைக்கும். வெளிநாடு தொடர்புகள்ல வெற்றி பெறுவீங்க. லாபஸ்தானமான சூரியனால அரசு வழி முயற்சிகள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அரசு ஒப்பந்தள கிட்ட தடைப்பட்டிருந்த பணம் இப்ப வரும். நவீன பொருட்களை வாங்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் நிம்மதி அதிகமாகுது கணவன் மனைவி கிட்ட ஒற்றுமையும் பிள்ளைகள் மீதான அக்கரையும் அதிகமாகுது. மாணவர்களை பொறுத்தவரைக்கும்
12:57 படிப்புல அக்கரை கூடுதுங்க. நல்லா படிப்பீங்க. அதேபோல உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் ஸ்ரீ ராமரை வழிபாடு செய்ய வாழ்க்கையில இழந்தது எல்லாத்தையுமே மீண்டும் பெற முடியும். நீடித்த நிலைத்த செல்வம் செல்வாக்கு கிடைக்கும். அடுத்த அவிட்டம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம். தன்னம்பிக்கை துணிச்சல் கொண்டு வாழ்க்கையில முன்னேறக்கூடிய உங்களுக்கு இனி வரக்கூடிய நாட்கள் நன்மையான நாட்கள். உங்க ராசிக்கு சுகாதிபதியும் லாபாதிபதியுமான பூமிகாரகனான செவ்வா லாபஸ்தான்ல ஆட்சியாக இருக்கறதுனால உங்களுக்கு முன்னேற்றமான காலகட்டம் இனி வரக்கூடிய ஒவ்வொரு நாளும். வீடு அமையும், மனை அமையும், தொழில் அமையும், ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் மருந்தகம் ஹோட்டல் பெட்ரோலியம், விவசாயம் இது சார்ந்த பொருட்களுடைய விற்பனை செய்யறவங்களுக்கு வருமானத்தை கொடுத்துக்கிட்டே இருக்கும். இதுவே காவல் துறையில இருக்கீங்க, தீயணப்பு துறையில இருக்கீங்க ஊழியர்களா இருக்கீங்க அப்படின்னாக்க எதிர்பார்த்த முன்னெடுத்தே அடைவீங்க. புதுசா இடம் வாங்குறது வீடு
13:44 கட்டறது இது போன்ற வேலைகள் கடகடன்னு நடக்கும். சில வந்து புதிய வீட்டில குடியேறுவீங்க. உங்களுக்கு வரவேண்டிய பணம் தங்கு தடை இல்லாம வந்து சேரும். பொருளதர நிலையில உயர்வை பார்ப்பீங்க. தொழில விருவி செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கு. அதேபோல பணியற்கள் ஒரு வேலை பார்த்தீங்கனாக்க நீண்ட நாட்களும் எதிர்பார்த்தும் கிடைக்காத சம்பள உயர்வு பதிவு உயர்வு இப்ப கிடைக்கும். உடல் பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்பட போறீங்க. தொழில் வளர்ச்சி பெறுது குடும்பத்தில் ஏற்படுந்த பிரச்சனைகளுக்கும் முடிவு வருது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்குது. பணப்பழக்கம் அதிகமாகுது. அதேபோல சூரியனும் உங்களுக்கு லாபஸ்தானத்தில இருக்கறதால அரசு வழி வேலைகள் சாதகமா முடியும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை கொடுக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் அணுமனை வழிபாடு செய்ய வாழ்க்கையில நன்மை உண்டாகும். பொதுவாவே மகர ராசிக்காரனா யார் தெரியுமா இவங்கள சாதாரண ராசியா மட்டும் பார்க்க முடியாது இவடைய அடையாளம் என்ன
14:29 தெரியுமா ஒரு மலை நாடு மாதிரி இரும்பு கோட்டை மாதிரி எருந்தாலும் மீண்டும் உயிர் பெறக்கூடிய ஒரு அற்புத ஆவி இவங்க சனியாண்ட ராசி மனவலிமைனா என்ன ஒரு முறை முடிவு எடுத்துட்டா குயிலே வந்தாலும் அசைய மாட்டாங்க அதுதான் மகரம் தடைகள் எவ்வளவு வந்தாலும் சரி மானமும் ஒழுக்கமும் உசுரே போனாலும் இவன்கிட்ட வந்துட்டு எல்லைய மீற மாட்டாங்க இவளுக்கு நல்லதுங்கிறது தாமதப்படுங்க. ஆனா தாமதப்பட்டாலும் தடைப்பட்டாலும் இவங்க வெற்றி அடைஞ்சே தீருவாங்க. அந்த வெற்றிங்கறது சாதாரணமா கிடையாது சின்ன சின்ன வெற்றிகல்லாம் கிடையாது. பெரிய பெரிய வெற்றியாகதான் இருக்கும். மூர்த்தி சின்னது கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்கல்லையா அது போல இவங்க பார்த்தா வந்து பாத்தீங்கன்னா ரொம்ப சாதாரணமா இருப்பாங்க. ஆனா பெரிய மவுண்டன் மலை மாதிரி இவங்க இவங்க ஒருத்தங்களுக்கு வந்து
15:15 சாதகமா நின்னுட்டா போதும். அவங்களுக்கு வந்து பெரிய தெம்பே வந்துரும். புரியுதுங்களா சொல்லப்போனா அந்த ராசி பத்தி பேசினா அப்படின்னா ஒரு பெரிய மலையை குடைஞ்சு மலைக்கோட்டுக்குள்ள போற மாதிரிதான் ரொம்ப வலிமையானவங்க பயம்னா என்னன்னு தெரியாது கடின உழைப்புக்கு சொந்தக்காரங்க மெதுவான வெற்றிக்கு சொந்தக்காரங்க ஆனா நிலையான வெற்றிக்கு சொந்தக்காரங்க வாழ்க்கையில ஒவ்வொரு கட்டளை சோதனையை தாண்டிதான் இவங்க வெற்றி பயணமே தொடர்ந்துட்டு இருக்கு மத்த ராசிக்காரங்க விழுந்தா எழுறது கொஞ்சம் கஷ்டம்ங்க ஆனா மக ராசிக்காரங்க விழுந்தா மீண்டும் எழுவாங்க இப்போ உழைப்புக்கு உண்டான பயன் வீட்ல அமைதி நிலம் வீடு சொத்து சேர்க்க சனி கொடுக்கக்கூடிய சோதனை குறையுது நல்ல உறவுகள் உருவாகுது உடல்நலம் சீராகுது மனசோர்வு குறையுது தெய்வ அன்பு அதிகமாகுது. பொற்காலம் ஆரம்பமாகக்கூடிய நேரம் கூட சொல்லலாம். ஆனா ஆரோக்கியத்தை
16:02 பொறுத்தவரைக்கும் இடுப்பு முதுகு மூட்டு வலி எல்லாம் வருங்க. பி2ல் குறைபாடு இருக்கு. தூக்குறைவு மனளத்துல்லாம் கொஞ்சம் வந்து போகும். கொஞ்சம் இதுல அக்கரை காட்டுங்க. பணம் பொருளதாரத்தை பொறுத்தவரைக்கும் கையில பணப்பிடிப்பு உருவாகுது பழைய கடன் குறையுது வீட்ல பொருள் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு எதிர்பாராத வரவு இருக்கு. தெய்வபலம் சிறப்பா இருக்கு மகர ராசிக்காரங்கள சனி பகவான் சிவபெருமான் ஐயப்பன் இந்த மூன்று தெய்வடைய கிருபை வந்து உங்களுக்கு வழுவா இருக்கு. இதுலயே துறைவாரியா பார்த்தோம்னாக்க வேலைக்கு செல்லக்கூடிய பெண்களா இருங்க தொழில் செய்யக்கூடிய பெண்களா இருங்க குடும்பத்தை நிர்வாகம் செய்யக்கூடிய பெண்களா இருங்க அரசாங்க ஊழியத்தில இருங்க அதுபோல விவசாயிகளா இருங்க அரசியல்வாதிகளா இருங்க எல்லாருக்குமே ஒரு பொற்காலம்தான். அது நீங்க செய்ய வேண்டியது சனி பகவான போயிட்டு தரிசனம் பண்ணிட்டு குடும்பத்தோட ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வர பகவானுக்கு எல்லெண்ணெயால தீபம் ஏற்றுங்க அது சிவபெருமானுக்கு திங்க்கிழமைல பாலபிஷேகம்
16:49 பண்ணுங்க வில்வ இலைகளால அர்ச்சனை பண்ணுங்க ஐயப்பன் சுவாமி வழிபாடு பண்ணுங்க கருப்பு எள்ு தானம் கொடுங்க முதியவர்களுக்கு உதவி செய்யுங்க பசுவுக்கு உணவு கொடுங்க பசுவுக்கு சேவை பண்ணுங்க அனுதினமும் ஓம் நமசிவாய இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க சனிக்கிழமைல ஓம் சம் சனீஸ்வராய நமஹ இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க செய்யவே கூடாது கோபத்தை கட்டு கட்டுக்குள்ள வைக்கணும். கடன் வாங்க கூடாது. உணர்ச்சி வசத்துல முடிவிடக்கூடாது. இரவு நேரங்கள்ல பயணம் போகக்கூடாது சண்டை போடக்கூடாது. பங்கு சந்தையில முத பண்ணவே கூடாது. அதேபோல பொய் சொல்லக்கூடாது. யாட்டும் எந்த ஒரு எக்ஸ்பெக்டேஷனும் வச்சிடாதீங்க. யாரையும் நம்பாதீங்க. நமக்கு இத செய்வாங்க இவங்க. நமக்கு இது துணையா நிப்பாங்க. நம்ம இந்த உதவி வந்து அவங்ககிட்ட கேட்கலாம். எப்பவும் அத நினைக்க மாட்டீங்க. இப்ப வந்து அந்த மாதிரி சூழ்நிலை யாராவது பண்றாங்க அப்படின்னா கூட பொறுப்பா நடந்துக்கோங்க. இதோட உங்களுக்கு
17:35 அதிஷ்டம் தரக்கூடிய தினங்கள் சொல்றேன் நிறங்கள் சொல்றேன் எண்கள் சொல்றேன் உங்களுக்கு இதெல்லாம் வந்து பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை வந்துச்சுனாக்க இந்த இத வந்து பயன்படுத்திக்கோங்க அதிஷ்டகரமான நாள் பாத்தனாக்க சனி புதன் அதிஷ்டம் தரக்கூடிய நிறம் கருப்பு நீளம் அதிஷ்டகரமான எண் எட்டு சோ இதுவரைக்கும் பார்த்த விஷயங்கள்ல இருந்து மகர ராசி ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோங்க எது எப்படியோ ஓரளவுக்கு நமக்கு சூழ்நிலை சாதமும் மாறுது அடுத்த வருஷத்துக்கு இதே கஷ்டம் நாம போக மாட்டோம் அப்படிங்கறத உறுதி படுத்திக்கோங்க ஏன்னா நம்ம சொன்னதா சனி பகவான் கூடவே சிவபெருமான் அவர் கூடவே ஐயப்பன் சுவாமி இந்த மூன்று தெய்வடைய பலம் உங்களை வந்து பாதுகாக்குது. சோடைய வாழ்க்கைங்கறது ஒரு கடினமான புத்தகம்தான் அத படிக்க வந்து யாராலுமே முடியாது ஆனாந்த புத்தகத்தை நீங்க எழுதக்கூடிய விதம் வந்து மற்ற ராசிகாரர்களை விட நீங்க உயர்வானவங்கறது
18:20 மத்தவங்க தெரிஞ்சக்கூடிய காலம் வரும் நீங்க என்ன மாதிரியான மனுஷங்க தெரியுமா தோல்வியிலுமே அதாவது ஒரு பாறையில செதுக்கூடிய வெற்றி போல நிரந்தரமான வெற்றியை தேடக்கூடியவன் சனி உங்களை சோதிக்கலாம் ஆனா ஒருபோதும் கைவிட மாட்டார் சனி கஷ்டம் தருவார் இல்லன்னு சொல்ல ஆனா உங்கள உங்களை உயர்த்த வந்த குருவே அவர்தான். வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த நாட்களாக இந்த கடைசி இந்த வருஷத்துடைய நாட்கள் உங்களுக்கு இருக்க போகுது. உழைப்பு உங்ககிட்ட இருக்கு பாக்கியம் உங்க பக்கம் திரும்புது. தெய்வ அருள் உங்க பின்னால வந்து நிக்குது. நம்பிக்கையோடு இருங்க. சிவனும் சனியும் உங்களை காப்பாத்துறாங்க. உங்குடைய வாழ்க்கை உயர்ந்திரட்டும் நலம் பெருகட்டும் அருள் பெருகட்டும். வாழ்க வளம். இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோக்கு ஒரு லைக் பண்ணிடுங்க. நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. மேலும் பிடிக்கனாக்க
19:06 பிரண்ட்ஸ் அண்ட் பேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. இதை தாண்டி மகர ராசிக்காரர்களே உங்களுக்கு உங்குடைய ஜாதகம் சம்பந்தப்பட்ட ஏதாவது கேள்விகள் இருக்கு இல்ல ராசி சம்பந்தப்பட்ட ஏதாவது கேள்விகள் இருக்கு இல்ல பதிவு சம்பந்தப்பட்ட ஏதாவது கேள்விகள் இருக்கனாலும் சரிங்க கமெண்ட் பாக்ஸ்ல கேளுங்க உடனடியாக பதில் தெரிவிக்கப்படும். வாழ்க வளமுடன்.