0:01 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில ஏதாவது ஒரு இடத்துல நல்லதை கொண்டு வந்து சேர்த்துருோம்ன்ற நம்பிக்கையில தான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கறோம். அந்த வகையில ஒவ்வொரு பதிவுக்கும் நீங்க கொடுக்கக்கூடிய அன்பும், பேராதரவும் இன்னைக்கு நம்ம 11 லட்சம் சந்தாதாரர்களை கடந்து எல்லா நாடுகளில் இருந்துமே நம்முடைய பதிவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்து ஐயா உங்க ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு ரொம்ப வேல்யூபிளா இருக்குன்னு எல்லாரும் சொல்லக்கூடிய அந்த ஒவ்வொரு வார்த்தைகளும் ரொம்ப பவர்ஃபுல்லா நான் பார்க்கிறேன். ரொம்ப சக்தி வாய்ந்த வார்த்தைகளா பார்க்கிறேன். அந்த வகையில இந்த பதிவு துலாம் ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஒவ்வொரு வாரமும், அந்தந்த ராசிக்காரர்களுக்கான பலன்கள் எப்படி இருக்கு? எந்தெந்த விஷயத்துல கான்சென்ட்ரேட் பண்ணனும்? எத எதெல்லாம்
0:46 எதுல இருந்தெல்லாம் நம்ம கொஞ்சம் ஒதுங்கி இருக்கணும் அப்படின்ற பல அற்புதமான தகவல்களை நம்ம தினம் தோறே பார்த்துட்டு வந்துட்டு இருக்கோம். அந்த வகையில இப்ப துலாம் ராசிக்காரர்கள் இதை பார்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலுமே இடம் பெற்று நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துட்டு இருக்கோ. அதே போலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணி இன்னைக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துட்டு இருக்குது. வாங்குனவங்க எல்லாருமே நல்ல ஒரு ரிசல்ட்டே நீங்க சொல்லிட்டீங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. அந்த வகையில இப்போ ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாருமே இனிமே நீங்க தாராளமா ஆர்டர் பண்ணலாம். ஏன்னா முன்பு பாத்தீங்கன்னா இந்த தீபாவளி முன்னிட்டு நிறைய பேர் ஆர்டர் பண்ணி இந்தனால நம்மளால அது பேக்கிங் ஒர்க்கக்கு அப்புறம் அத காய வைக்கிறதுக்கு தயார் பண்றதுக்குன்னு சொல்லிட்டு நிறைய நேரம் காலம் தேவைப்பட்டுச்சு. அது மட்டும் இல்லாம இப்ப இந்த தீபாவளி ஆரம்பிச்சு இந்த ரெண்டு மூணு நாள் லீவ் வேற விட்டுட்டாங்க கொரியர் ஆபீஸ் எல்லாம். அதனாலயும் வந்து
1:32 கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. இனி வந்து அந்த மழை மழை மட்டும்தான் கொஞ்சம் வந்துட்டே இருக்கறதுனால இந்த காய வைக்கிறதுக்கு மட்டும்தான் கொஞ்சம் சிரமமா இருக்கு. அதனால இப்ப ஆர்டர் பண்றவங்க எல்லாருமே தாராளமா ஆர்டர் பண்ணிக்கலாம். 9345397967 இந்த இப்ப ஆர்டர் பண்றவங்களுக்கு இந்த வாரம் கடைசி இல்லன்னா அடுத்த வாரம் ஸ்டார்ட்டிங்ல தான் என்னால அனுப்ப முடியும். அத நான் முன்னாடியே சொல்லிடுறேன். உங்களுக்கு ஓகேன்னா நீங்க ஆர்டர் பண்ணி வச்சுக்கோங்க. சரிங்களா சரிங்க ஐயா இப்ப துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்னன்றத பார்ப்போம். ஐயா நம்ம ஏன் இத்தனை பதிவுகள் எதனால ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பதிவு தேவைப்படுதா அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா உண்மையை சொல்லணும் அப்படின்னா ஒரு மனிதனுடைய எண்ணத்துல பலாயிரம் எண்ணங்கள் ஓடும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட மனிதன் பாத்தீங்கன்னா ஏகப்பட்ட எண்ணங்களும் சிந்தனைகளும் ஒரு நாளைக்கே வந்துருது. ஏன் ஒரு நொடியில எத்தனை விஷயத்தை ஒரு மனிதன் யோசிக்கிறான்.
2:18 அப்ப ஒரு நாள் அ அந்த மனிதனுடைய ஒரு நாளில் தோன்றக்கூடிய ஒரு நிமிடத்தில் தோன்றக்கூடிய எண்ணங்களும் அந்த வைப்ரேஷனும் தொடர்ந்து அந்த மனிதன்ட்ட இருக்கான்னு கேட்டா அதன் பிறகு வரக்கூடிய மாற்றங்களும் மனிதர்களுடைய செயல்களும் அந்த மனிதனை ஒரே நிலையில் இருக்க விடுறது இல்லை இதுதான் உண்மை. இதனாலதான் ஒரு சில காலகட்டத்தில் அதாவது பாத்தீங்கன்னா சிலர் சில நேரத்தில ரொம்ப பவர்ஃபுல்லா தெரிவாங்க. சில நேரத்துல பார்த்தா அவங்க டல்லா இருப்பாங்க. குறிப்பா, ஏன் இந்த நேரத்துல துலாம் ராசிக்காரர்களுக்கு இதை நான் சொல்றேன்னா, இது துலாம் ராசிக்காரர்கள் அப்படித்தான். சில நேரத்துல பயங்கர தன்னம்பிக்கையா இருப்பாங்க. சரி ரைட் ஓகே இதை நம்ம பண்ணிரலாம், செஞ்சிரலாம் அப்படின்னு ரொம்ப உற்சாகமா இருப்பாங்க. துடிதுடிப்பா இருப்பாங்க. பிரைட்டா இருப்பாங்க. நல்ல ஒரு உத்வேகத்தோட இருப்பாங்க. ஆனா சில
3:05 நேரங்கள்ல பாத்தீங்கன்னா இவர்களுக்கு நடக்கக்கூடிய விஷயங்கள், அந்த வேலை தொடர்பான வருமானம் தொடர்பான இழுப்பறியான விஷயங்கள், தடை, தாமதம் இது போன்ற மனிதர்களால வரக்கூடிய விஷயங்கள் ஆகட்டும் அல்லது தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்கள் ஆகட்டும். இதனால துலாம் ராசிக்காரங்க அவ்வப்போது தன்னைத்தானே வீக்கா நினைச்சுக்குவாங்க. மனம் மனசு உடைஞ்சு போய் கொஞ்சம் அப்படியே வலுவற்ற நிலையில் இருக்கிற மாதிரி நினைப்பாங்க. சரிங்களா இது மனிதனுடைய இயல்புதான் அப்படின்னே சொல்லலாம். ஏன்னா என்னைக்கு ஒரு மனிதன் எந்த சூழ்நிலையிலயும் ரொம்ப ஸ்ட்ராங்கா பவர்ஃபுல்லா நிக்கிறானோ அந்த நிலைக்கு வருவதற்கு அந்த மனிதன் உண்மையிலுமே அந்த தெளிவும் அந்த ஞானமும் அந்த மனிதனுக்கு பிறக்கணும். சரிங்களா ஏன்னா இப்ப ஒன்னும் இல்ல இந்த பதிவை பார்க்கக்கூடிய ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும். நீங்க உங்க
3:52 வாழ்க்கை பத்தின ஒரு முடிவை எடுக்கறீங்க. நான் இந்த இடத்துல நான் இருக்கணும். நான் இந்த வேலையில நான் இருக்கணும். நான் இவ்வளவு சம்பாதிக்கணும். எனக்கான வாழ்க்கைக்கான லட்சியம் இதுதான் அப்படின்ற ஒரு முடிவை நீங்க எடுத்துட்டீங்க அப்படின்னா நைட் ஒரு மணிக்கு உங்களை தட்டி எழுப்புனாலும் நீங்க அந்த வைப்ரேஷன்ல தான் எந்திரிக்கணும் இருக்கணும். அந்த அந்த வெறி உங்கள்ட்ட அடங்கவே கூடாது. அந்த நீங்க நினைச்ச அந்த இடத்தை அடைவதற்கான நீங்க நினைச்ச அந்த நல்லதை பண்றதுக்கான விஷயங்கள். ஆனா இங்க எல்லாருக்கும் பாத்தீங்கன்னா அப்படிப்பட்ட ஒரு வைப்ரேஷன் அப்படிப்பட்ட ஒரு மனநிலை இருக்கான்னு கேட்டீங்கன்னா இருக்கு ஆனா தொடர்ந்து இருக்கிறது இல்ல. அதுதான் இங்க பிரச்சனை. எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்துஃபாலோ பண்றப்பதான் அதற்கான பலன்களை நம்ம முழுமையா பெற முடியும். இங்க மனிதன் வாழ்க்கையில அனுபவிக்கக்கூடிய நல்லது கெட்டது எல்லாத்துக்கும் காரணம் என்னன்னா
4:38 ஒரு விஷயத்தை ஒரு மனிதன் தொடர்ந்து செய்வதன் மூலமாக அது நல்ல விஷயமாக இருந்தால் நல்லதற்கான பலனை அறிகிறான். தீய விஷயமாக இருந்தால் அதை தொடர்ந்து செய்வதன் மூலமா அந்த தீய பலன்களை அடைகிறான். அப்போ அதேபோலதான் மனநிலையும். ஏன் இத நான் குறிப்பா துலாம் ராசிக்காரங்க சொல்றேன்னா இந்த ராசிக்காரர்களுக்கான ரகசியமே இதுதான். ஒரு நிலையில இருக்கணும் மனசு. ஆனா இருக்கான்னு கேட்டா அதுதான் அங்க பிரச்சனை. எது நமக்கு ரொம்ப முக்கியமோ எது நம்மகிட்ட கண்டிப்பா இருந்தால் நம்ம முன்னேறுவோமோ எதை நம்ம காம்ப்ரமைஸ் பண்ணாம அந்த நிலைப்பாட்டுல நம்ம சரியா கான்பிடெண்டா நிக்கணுமோ அதுல நம்ம வீக்கா இருந்துட்டோம் அப்படின்னா என்ன கஷ்டப்பட்டு எவ்வளவு வேலை செஞ்சு எவ்வளவு நேரத்தை கொடுத்து நம்ம ஒவ்வொரு விஷயத்தை பண்ணாலும் முழுமையான முன்னேற்றம்
5:24 கிடைக்குதான்னு கேட்டா இல்லை அப்ப துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த 2025 முடியறதுக்குள்ள உங்களுடைய லைப்ல சில நல்ல மாற்றத்தை நீங்க கண்டிப்பா பார்த்தே தீரணும். ஏன்னா இப்ப இந்த பதிவை பார்த்து கொண்டிருப்பவர்கள் இந்த உலகத்தில எந்த மூலையில இருந்து வேணாலும் பார்க்கலாம். ஏன்னா நம்மளுடைய பதிவுகள் கடல் கடந்து பல வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்வாழ் மக்கள் அற்புதமா பார்த்து அருமையான கருத்துக்களை பதிவிட்டுட்டு இருக்காங்க. வாய்ஸ் ரெக்கார்டா வாட்லயும் அனுப்பிட்டு இருக்காங்க. அதெல்லாம் நான் கேட்கும்போதே எனக்கு புரியுது இவர்கள் எல்லோருமே எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்ன்ற பயபக்தி கொண்டவர்களாதான் நிச்சயமா இருப்பாங்க. ஏன்னா சும்மா நம்ம பதிவுகளோட எல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாராலயும் கனெக்ட் ஆக முடியாது. நம்ம பதிவுக்குள்ள அவங்க வராங்க. இந்த வார்த்தைகளை ஆழமா உணர்றாங்க. எதற்காக ஒவ்வொரு வார்த்தைகளும்
6:11 நம்மளை நோக்கி வருதுன்ற அந்த பிரபஞ்சம் ரீதியான உண்மைகளை புரிஞ்சுக்கறாங்க அப்படின்னாவே அவர்கள் எதிர்காலத்தை மிக சிறப்பா அமைப்பதற்கான அந்த தகுதி கொண்ட நபர்களா மாறிட்டு இருக்காங்கன்னு அர்த்தம். ஏன்னா இங்க எல்லோருக்கும் அதற்கான விஷயங்கள் கண்ணல புலப்படுதா கே்கறாங்களான்னு கேட்டா இல்லவே இல்லை நீங்க வெளியில போய் பார்த்தீங்கன்னா உங்களுக்கு தெரியும். பேசக்கூடிய நபர்கள் பழகக்கூடிய நபர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் இருக்காங்க. பல விதத்தில இருக்காங்க மனிதர்கள். சரிங்களா இங்க வந்து நீங்க கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய பலன்கள் மட்டும் தெரிஞ்சுக்கிட்டு வழிபாடுகள் மட்டும் பண்ணிட்டு பரிகாரங்கள் மட்டும் பண்ணிட்டு இதை மட்டும் நீங்க செஞ்சுட்டு இருந்தா மட்டும் போதாது. இதையும் தாண்டி இந்த உலகத்தில் நடைமுறையில நாம்ஃபாலோ பண்ண வேண்டிய சில நல்ல விதிமுறைகளையும் கண்டிப்பாஃபாலோ பண்ணனும். ஏன்னா உங்களுடைய
6:58 சுயஜாதக பலன்கள் மட்டுமல்ல நீங்கள் எண்ணக்கூடிய சிந்திக்கக்கூடிய நீங்கள் பேசக்கூடிய நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களுக்கான பலன்களும் இந்த பிரபஞ்சம் மூலமா உங்களுக்கு வந்தே தீரும். அதைதான் நம்ம தெளிவா இங்க புரிஞ்சுக்கணும். நம்ம அந்தந்த நாளைக்கு இன்னைக்கு என்ன ராசிக்கு பலன் போட்டுருக்காங்க நமக்கு இன்னைக்கு என்ன நம்மளுக்கு யோகமான நாளா? என்ன அதிஷ்ட நிறம் அதிஷ்ட கிழமை என்ன? அதிஷ்டமான பொருள் என்ன? அது இதுன்னு நம்ம எல்லாம் கேக்குறோம். அதிஷ்ட எண்கள் என்ன நிறம் என்னன்ட்டு இதைெல்லாம் தெரிஞ்சுக்கிற அதே ஆர்வம் நாம் சிந்திக்கக்கூடிய செயல்கள் சிந்திக்கக்கூடிய எண்ணங்களிலும் பேசக்கூடிய வார்த்தைகளிலும் செய்யக்கூடிய செயல்களிலும் கண்டிப்பா அந்த கவனம் இருக்கணும். அப்படி பார்த்தோம்னா துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் குறிப்பா இந்த அக்டோபர் மாதம்
7:45 முடியறதுக்குள்ள இதற்கான தெளிவுகளும் இதற்கான உத்வேகமும் அதிகரிக்கும் அதை பார்ப்பீங்க நீங்க கண்கூடா பார்ப்பீங்க அதற்கான உத்வேகம் அதிகரிக்கும் தேடல் அதிகரிக்கும். ஏன்னா துலாம் ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு அவங்களுடைய லைப்ல பெரும்பாலும் எல்லாருக்கான விஷயத்தை யோசிச்சுதான் கடைசியா இவங்களுக்கான விஷயத்தை யோசிப்பாங்க பாரத்தை சுமக்கக்கூடிய நபர்கள் சுமைதாங்கியா இருப்பாங்க பாத்தீங்கன்னா எல்லாருடைய ஏதாவது ஒரு கஷ்டம் யாராவது ஒருத்தர் சொன்னா அவங்க இடத்தில இருந்து இவங்க யோசிப்பாங்க அவங்களுக்கான ஆறுதலை தருவாங்க அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட துலாம் ராசிக்காரங்களுக்கு அவங்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம்னா கூட வந்து நிக்கதான் ஆட்களே இருக்க மாட்டாங்க அதுதான் இவங்க கவலைப்படுற ஒரே ஒரு விஷயம். எல்லாருக்காகவும் நான் யோசிக்கிறேன் ஆனா
8:31 எனக்காக யார் யோசிக்கிறா அப்படின்ற ஒரு வார்த்தை இவர்களை அவ்வப்போது மனசை போட்டு பிழிந்து கொண்டே இருக்கும். சரிங்களா இந்த காலகட்டத்தில உங்களுடைய வாக்கு ஸ்தானம் பலமடைய போகுது. அதனால கொடுத்த வாக்கை கண்டிப்பா காப்பாத்திருவீங்க. இருந்தாலும் ஒருத்தருக்கு வாக்கு கொடுப்பதற்கு முன்பு நீங்க நல்லா யோசிச்சு இதை சொல்லலாமா இதை வேண்டாமா இத நம்மளால இந்த காலகட்டத்தில கொடுக்க முடியுமா செய்ய முடியுமான்றதெல்லாம் நீங்க ஒரு முறைக்கு இருமுறை யோசிச்சுதான் நீங்க எந்த ஒரு முடிவுமே நீங்க எடுக்கணும். சரிங்களா? அப்பதான் அதற்கான நல்ல ஒரு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் உங்களால கொண்டு வர முடியும். நீங்க வந்து அந்த நேரத்தில தோணக்கூடிய விஷயங்கள் ஏன்னா பெரும்பாலும் துலாம் ராசி துலாம் ராசிக்காரங்க பாத்தீங்கன்னா அந்த காலகட்டத்தில் அவர்களுக்கான விஷயங்கள் யோசிக்கும் போது இது சரின்னு
9:17 பட்டுச்சுன்னா உடனே பேசிருவாங்க பண்ணிருவாங்க தொலைநோக்கு பார்வை நிச்சயமா தேவை சரிங்களா துலாம் ராசிக்காரர்கள் உங்களுடைய குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டிய ஒரு நேரமாவும் இருக்கப்போகுது. சரிங்களா கல்வியில் அதாவது துலாம் ராசி மாணவர்கள் கல்வியில நல்ல முன்னேற்றத்தை காண்பதற்கான நேரம். அதேபோல தேவையற்ற பழக்க வழக்கங்களில் இருந்து நட்ப வட்டாரங்களில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம். சரிங்களா மனதில் நினைத்த காரியங்களை படிப்படியாக நிறைவேற்றுவதற்கான சில அற்புதமான பாசிட்டிவ்வான சில நல்ல விஷயங்கள் இனிமே உங்க கண்களில் படிப்படியாக தென்படும். கேட்க ஆரம்பிப்பீங்க. பார்க்க ஆரம்பிப்பீங்க. அதற்கான சிந்தனைகள் உங்களுக்கு அதிகரிக்கும். இதுல நம்ம கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா
10:02 சம்பந்தம் இல்லாமல் யார் விஷயங்களலயும் மூக்க நுழைக்க கூடாது இந்த நேரத்துல சரிங்களா அதேபோல நியாயத்தை தாண்டி அநியாயத்திற்கான எந்த ஒரு விஷயத்தை பத்தியும் யோசிக்க அநியாயத்தில் அதாவது இந்த சட்டத்திற்கு புறமான எந்த விஷயங்களையும் எட்டி கூட பார்க்க கூடாது. ரொம்ப கவனமா கண்ட்ரோலா இருக்கணும். அதேபோல யாரை பத்தியாவது வெளிப்படையா நீங்க பொதுவழியில எங்கேயுமே பேசிடவும் கூடாது இந்த நேரத்தில. பேச்சில் கவனம் தேவை. கற்பக விநாயகருடைய வழிபாடு இந்த நேரத்தில் நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும். பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல சிந்தனைகளை உருவாக்கும். குலதெய்வ வழிபாடு குலதெய்வமே உங்கள் அருகில் இருந்து உங்கள் உங்களை கை கொடுத்து தூக்கிவிடும் காப்பாற்றும். சரிங்களா ஒவ்வொரு
10:49 ராசிக்காரர்களும் அவரவர்களுக்கான பலன்கள் அவர்கள் அவரவர்களுக்கான குணங்கள் பண்புகள் இதை மாத்தணும் இதெல்லாம் மாத்தக்கூடாது இதை ஃபாலோ பண்ணனும்னு ஒவ்வொரு சில விஷயங்கள் இருக்கு. அது சரியா அவங்க காதுக்கு வந்து அவங்க அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சா அதன் மூலமா நல்ல மாற்றத்தை பெற ஆரம்பிச்சட்டாவே அவர்கள் வாழ்க்கையில ஒரு நல்ல மாற்றத்தை அவங்க படிப்படியா பார்க்க ஆரம்பிச்சிருவாங்க. ஆகவே துலாம் ராசிக்காரர்கள் பொறுத்த அளவுக்கு இந்த காலகட்டத்தில் நிதான முடிவு தேவை. நான் ஆல்ரெடி அந்த தீபாவளி அப்பயே உங்களுக்கு நான் சொல்லி இருந்தேன் ஐயா நீங்க இந்த ஒரு ஒயிட் ஷீட்ல அடுத்த வருஷம் தீபாவளிக்குள்ள இந்த விஷயங்கள் எல்லாம் நடக்கணும் அப்படின்னு எழுதி வைங்கன்னு இப்போ நீங்க எழுதி வைத்திருந்த அந்த ஒவ்வொரு கோரிக்கைகளுக்கான
11:34 முதல்படி இந்த வருஷம் முடியறதுக்குள்ள நீங்க அடி எடுத்து வச்சிரணும். அதுதான் இப்ப டார்கெட். இப்ப டார்கெட் என்ன? இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு. இந்த 2025 முடிய சரிங்களா இந்த 2026 எப்படி இருக்க போகுதுன்றத இந்த ரெண்டு மாசத்தில நீங்க எண்ணக்கூடிய எண்ணங்கள் சிந்திக்கக்கூடிய சிந்தனைகள் செய்யக்கூடிய செயல்கள் பேசக்கூடிய வார்த்தைகள் இதெல்லாம்தான் நிர்ணயிக்க போகுது 2026 எப்படி இருக்க போகுதுன்றத அதை மட்டும் நீங்க மறந்துடாதீங்க 2026 ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அந்த வருஷம் எப்படி இருக்குன்னு பார்ப்போம் அப்படின்னல்லாம் கிடையாது. இந்த ஒரு வருடம் முடியறதுக்கு முன்னாடி ஒரு சில மாதங்கள் இருக்கும் பாத்தீங்களா ரெண்டு மாசம் மூணு மாசம்னு இருக்கும் பாத்தீங்களா இந்த குறிப்பா அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த மூன்று மாத
12:19 காலத்தில் இந்த மூன்று மாத காலத்தை நீங்க எப்படி உங்க வாழ்க்கையில ஹேண்டில் பண்றீங்களோ பயன்படுத்துறீங்களோ அதை பொறுத்துதான் இந்த 2026 அடுத்த வருஷம் அதற்கான ஆரம்பம் அப்படிதான் இருக்கும். ஆகையால துலாம் ராசிக்காரங்க இந்த 2025 முடியறதுக்குள்ள நீங்க இந்த நல்ல உங்களுடைய வாழ்க்கைக்கான கோரிக்கைகளுக்கான முதல் படி நீங்க எடுத்து வைக்கணும். தினம்தோறும் காலையில 6ு மணிக்கு மெடிடேஷன் பண்ணுங்க. தினம்தோறும் காலையில 6ு மணிக்கு மெடிடேஷன் பண்ணுங்க. கிழக்கு திசையா நோக்கி உட்காருங்க. நல்ல நல்ல காட்சிகளை எண்ணங்களை உங்களுடைய கோரிக்கைகளை ஆள் மனதில கொண்டு வாங்க. அது நடந்துட்டு இருக்கற மாதிரி யோசிங்க. அது உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும். சரிங்களா? ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள்,
13:06 உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்தே இருங்க. நான் இப்பவும் சொல்றேன். இப்ப இல்ல எப்பவுமே சொல்லுவேன். நம்மளுடைய பதிவுகள் உங்களுக்கான மாற்றத்திற்கான ஆரம்ப புள்ளியா இருக்கும். நீங்க எந்த மைண்ட்செட்ல நம்ம பதிவு பார்க்க வந்தாலும் சரி பார்த்து முடிக்கும் போது அடுத்த ஒவ்வொரு நொடியும் கடவுள் உங்களுக்காக படைக்கப்பட்ட பொக்கிஷம் அப்படின்றத நீங்க புரிஞ்சுக்குவீங்க. சரிங்களா, மீண்டும் அடுத்த நேரலில் சந்திக்கிறேன் நண்பர்களே.