0:00 உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஜீவராசிகள் மீதும் இரக்கம் கொண்ட இலகுன மனசுக்கு சொந்தக்காரர்களான மீன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். நம்ம உள்ளுக்குள்ள என்ன நினைக்கிறோம் வெளிய தெரியாது. ஆனா மத்தவன் ஒன்னு நினைப்பான் அதுதான் நம்மன்னு சொல்லிட்டு அடையாளப்படுத்துவோம். நம்ம உள்ளுக்குள்ள வெந்துகிட்டு இருப்போம். வெளியில சொல்லுவான். அவங்களுக்கு என்னப்பா சந்தோஷமா இருக்காங்க வேலையில இருக்காங்க அவ்வளவு சம்பாதிச்சு வச்சிருக்கான். நமக்கு எங்க இருக்குனே தெரியாது ஆனா எங்கேயோ ஒரு சொத்து வாங்கி போட்டுருக்கேன்னு நமக்கு சொல்லுவான். வேற எவன ஒரு தப்பு பண்ணிருப்பான் அந்த தப்பு வந்து நம்ம மேல திணிப்பான். நம்ம சாதாரணமாதான் இருப்போம் ஆனா நம்ம திமிர் புடிச்சவன்னு வந்து சொல்லி வச்சிருப்பான். இப்படி நம்ம யாரு என்னங்கறத கூட இந்த கலியுகத்துல சில வஞ்சகம் புடிச்சவங்க நம்மள ஒரு மாதிரி
0:45 பிரேம் பண்ணி வச்சிருப்பான். இப்படி எல்லாம் மத்தவங்க பண்ணி பண்ணி நம்ம என்ன பண்ணட்டோம் அப்படினாக்க எல்லாட்டையுமே கோவமா பேச ஆரம்பிச்சட்டோம். இல்லையா அட போங்கடா என்ன புரிஞ்சுக்க யாரும் இல்ல நான் அழறனோ சிரிக்கிறேனோ அது என் கஷ்டம் என்னோட போகட்டும் அப்படின்னு உங்களை பத்தி முழுசா தெரிஞ்சது யார் தெரியுமா அந்த கடவுள் மட்டும்தான் வீட்ல இருக்கறவங்க வாழ்க்கை துணையாட்டும் யாருக்குமே தெரியாது பிள்ளைகள் வரைக்குமே யாருக்குமே தெரியாமதான் உங்குடைய கோபதாபங்களை அடுக்கி வச்சிட்டு இருக்கீங்க உங்களுக்கான ஆசைகள் நிறைய இருக்கு உங்குடைய கனவுகள் நிறைய இருக்கு அத நோக்கி பயணம் பண்ணக்கூடிய நேரத்துல நிறைய அசிங்கப்பட்டுருப்பீங்க அவமானப்பட்டுருப்பீங்க ஆனா இப்ப வரைக்குமே நம்மளும் வெளியில வந்துரணும் நம்மளையும் நாலு பேர் மதிக்கடி அளவுல நம்மளையும் நாலு பேர் பார்த்த ஆச்சரியப்படக்கூடிய அளவுல ஒரு பெரிய இலக்கை நோக்கி பயணம் பண்ணிக்கிட்டுதான் இருக்கீங்க மீன் போலதாங்க மீன ராசிக்காரங்க ஓடிக்கிட்டே இருக்கீங்க இல்லையா உங்கள பா்கறவன்
1:31 சொல்லுவான் அவனுக்கு சந்தோஷமா இருக்கான்னு ஆனா நமக்குதான் தெரியும் நம்ம எந்த அளவுக்கு நம்முடைய லட்சியத்தை நோக்கி கஷ்டப்படுறோம் அழையிறோம் அழகிளிக்கப்படுறோம்ங்கறது யாருக்கும் தெரியாது சோ இப்படிப்பட்ட மீனம் இப்ப வந்து சந்தோஷமா இருக்க போறீங்க உங்களுக்கு ஒரு நல்ல காலம் பொறந்துருச்சு நான் சொல்ல போறேன் எப்படின்னா கடக ராசிக்கு குரு பகவான் அதிசார பயிற்சியாக அக்டோபர் 18ம் தேதி எதி போயிட்டார் சோ இந்த 48 நாட்கள்ல அவருடைய பார்வை எந்தெந்த இடங்களுக்கு படுதோ அந்த இடங்கள் எல்லாமே பிரகாசமாக போகுது. அப்படி குருபகவான் உங்களுக்கு எந்தெந்த பார்வையில பலன் சேர்க்கிறாரு? பலம் கொடுக்கிறாரு பாப்போமா? இதுல உங்குடைய அதிபதி தான இந்த குருபகவான். சோ இவர் வந்து அவருக்கு ரொம்ப படிச்ச இடமான கடக ராசிக்கு அதிசார பயிற்சியாக போயிட்டு
2:16 உச்சம் பெறறார். இதனால உங்குடைய வாழ்க்கை சீரும் சிறப்புமா மாறப்போகுது. இதனாள் வரைக்கும் குரு நமக்கு வந்து அதிபதியா இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு சொல்லி வருத்தப்பட்டிருப்பீங்க. ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க ஜோதிர ரீதியா குரு நின்ற இடம் பால் சனிபகனுடைய பார்வை படக்கூடிய இடங்கள் பால் சோ குருபகனுடைய பார்வைக்குதான் பலம் அதிகம் ஓகேவா சோ இவருடைய பார்வையினால மீன ராசிக்கு எப்படிப்பட்ட அதிஷ்ட நிலை வரப்போகுது பொதுவாவே சட்ட திட்டங்களை மதிக்க கூடியவங்க நீங்க நாகரிகமா வாழணும்னு நினைப்பீங்க எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும்னு நினைக்க கூடியவங்க தனக்கு கிடைச்சத கூட மத்தவங்களுக்கு பகிர்ந்து கொடக்கூடிய மனம் கொண்டவங்க இப்படிதான் தான் வாழணுங்கற ஒரு கொள்கை பிடிப்போடு இருக்கக்கூடியவங்க சமுதாயத்தின் முன்னெடுத்தின் மீது அக்கரை கொண்டவங்க அதா எல்லாரும் நல்லா இருக்கும்ு நினைக்கிறதே
3:02 சமுதாய அக்கரைதான் இல்லையா அதேபோல பொது நன்மைக்காக தன்னை அர்ப்பணிக்க தயங்காத இயல்புக்கு சொந்தக்காரங்க பல பேருக்கு நல்ல வழிகாட்டியாக வாழக்கூடிய உங்களுக்கு இந்த குருவுடைய பெயற்சிங்கிறது பொற்காலம் ஆரம்பம்னு சொல்றேன் நீங்க அடிச்சு ஆடக்கூடிய நேரம் இப்ப மீன ராசி படக்கூடிய எல்லா கஷ்டங்களும் காரணம் கர்த்தா இறங்க சனி பகவான் சனி கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு ஒரே வழி என்னன்னாக்க உங்குடைய அதிபதியான குரு பகவானுடைய பாதுகாப்புதான். சோ சனி பகவான் அப்படினாவே எல்லாருக்கும் எப்படி வந்து பயம்னு வருதோ அதேபோல குரு பபகவானுடைய பெயரை கேட்டா நாம்ம என்ன நினைக்கிறோம் நல்ல வேலைப்பா இந்த ஆள் கிட்ட ஏதாவது நமக்கு பாதுகாப்பு கிடைக்குதான்னு பாப்போம் அப்படின்னுதான் சொல்லுவாங்க என்கிட்டயே ஒருத்தங்க வந்து ஜாதத்தை தூக்கிட்டு வராங்க ரொம்ப கஷ்டமா இருக்குங்க தடைப்படுதுங்க தாமதப்படுதுங்க அந்த பிரச்சனை இந்த பிரச்சனை எதுவுமே
3:47 சரியா இல்ல அப்படின்னு சொன்னா குரு எங்க இருக்காரு குருடைய பார்வை எங்கெங்க இருக்குன்னு ஃபர்ஸ்ட் பாப்போம். அதேபோல சனி பகவானையும் பார்ப்போம். இவர் எங்கயாச்சு இடைஞ்சல கொடுத்துட்டு இருக்காரா அப்படின்னு பாப்போம். சோ அப்ப நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன உடைய அதிபதியுடைய பலம்ங்கறது பொதுவாவே நல்லவங்க அப்படிங்கிற மாதிரி நா ஜோதி ரீதி என்ன சொல்லுவோம்னாக்க அதிக மதிப்பெண்களை கொண்ட கிரகம்னு சொம் முழு சுபத்துவம் பொருந்திய கிரகம்னு சொல்லுவோம் ஏன் முழு அப்படின்னு சொல்றேன்னா சூரிய பகவானை பொறுத்தவரைக்கும் என்னல்லாம் சொல்றோம் நமக்கு வந்து தெய்வம் அப்படின்னு சொல்றோம் ஆனா ஜோதி ரீதியா அவர் வந்து பாதி சுபம் பாதி வந்து அசுபகம் தான் சொல்லுவோம் சரிங்களா சோ இப்படி இருக்கக்கூடிய நிலையில குருவை பொறுத்தவரைக்கும் வருஷத்துக்கு ஒரு முறை இடம் மாறுவாரு அவர பொறுத்தவரைக்கும் அவர் தரக்கூடிய பலங்கள் அப்படிங்கறது மெதுவாதான் இருக்கும் ஆனா நிலையா இருக்கும். ஆனாந்த அதிசார குரு பெயிற்சிங்கறது வேகமான பலன்கள் வருஷம் முழுக்க தரக்கூடிய பலன்களை கொஞ்ச
4:34 நாட்களலயே பல மடங்கு வேகத்தோட பல மடங்கு லாபத்தோட கொடுத்தா எப்படி இருக்கும் அப்படிப்பட்ட ஒரு அமைப்பில தான் இப்ப குரு வந்து வராரு வந்துட்டாரு. சோ இதனால மீன ராசிகளுக்கு அதிபதியான குரு பகவான் இதுநாள் வரைக்கும் உங்களுக்கு வேலையில பிரச்சனை இருந்திருக்கும். ராசியில இருக்கக்கூடிய சனி பகவானும் ஒரு காரணமா இருந்திருப்பார். உங்களுக்கு வரக்கூடிய ஒட்டுமொத்த பிரச்சனைக்கு என்னன்னா சனி பகவான் தொல்லை கொடுக்குறதுக்கும் குரு பகவான் கை கட்டி வேடிக்கை பாக்குறதுனால மட்டும்தான் அனுபவிச்சிருப்பீங்க இல்லையா ஏற்கனவே நல்ல வேலை இருக்கறவங்க கூட திடீர்னு மற்றொரு நிறுவனத்துல கூடுதல் சம்பளத்துக்கு போயிருப்பீங்க அங்க போனா வேற ஒரு பிரச்சனை சந்திச்சிருப்பீங்க சனி உங்களுக்கு வந்து வேலை விஷயத்துல குழப்பத்தை கொடுத்திருப்பார் இக்கரிக்க அக்கர பச்சையாங்கற மாதிரி அதேபோல குழந்தை பாக்கியம் குருபகவான் இப்ப என்ன பண்றாரு
5:19 நான்காம் இடத்தில இருந்து பிரச்சனை கொடுத்த கை கட்டி வேடிக்கை பார்த்த குரு பகவானும் சனி பகவானும் இப்ப குருபகவான் ஐந்தாம் இடத்துக்கு அதிசாரமா வருது ஐந்தாம் இடம்ங்கறது குருவிக்கு உச்ச வீடு பல மீன ராசிகளுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள். குழந்தை பாக்கியத்தை ஏங்கிட்டு இருக்கீங்க அப்படினாக்க மீன ராசி தம்பதிகளுக்குல்லாம் இப்ப வந்து குழந்தை செய்தி உண்டு வீட்ல வந்து மலைச்சத்தம் கேட்கும். அதேபோல சிலருக்கு பெறக்கூடிய குழந்தைகள் வெளிநாடு செல்லக்கூடிய யோகத்தை பெறுவாங்க. குருபகவான் நல்ல நிலையில் இருந்தா நீங்க எதிர்பார்க்கக்கூடிய குழந்தை வளர்ப்பு குழந்தை நலன் குழந்தையுடைய எதிர்காலம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட உறவுகள் எல்லாமே சிறப்பாக அமையும். எல்லாத்துக்கும் மேல இதுநாள் வரைக்கும் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் சரியாகும்னு சொல்றேன். குரு உங்க ராசிக்கு அதிபதி. அதேபோல பத்தாம் இடத்துக்கு அதிபதியும் அவர்தான். நல்ல தொழில் செய்ய குருபகவானுடைய அருள் வேணும் இல்லையா இப்ப குருபகவான் என்ன பண்றாரு பூர்வ புண்ணிய
6:04 ஸ்தானத்துக்கு வந்திருக்கார். பூர்வ புண்ணியத்துடைய பலன்களை இப்ப நீங்க அனுபவிக்க போறீங்க. யாருக்கெல்லாம் வேலை பிரச்சனை இருந்துச்சோ அந்த பிரச்சனைகள் எல்லாமே இப்ப சரியாகுது. குருபகவான் அத வந்து தீர்த்து வைக்க போறார். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை காத்திருந்தவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குதுங்க. திரும்ப திரும்ப சொல்றேன் குரு அப்படினாக்க குழந்தை. ஓகேங்களா அது குழந்தைகளால பிரச்சனை இருக்கு குழந்தைகளும் திருமணம் ஆகல குழந்தைகளுக்கு வந்து சரியான வேலை அமையல குழந்தைகள் வந்து ரொம்ப கஷ்டப்படுறாங்க அப்படின்னு வயதான பெற்றுக்கள் நினைச்சீங்கன்னா கூட மீன ராசிக்காரங்க குழந்தைகள் சிறப்பா இருப்பாங்க பயப்பட வேண்டாம். அதேபோல அலுவலகத்தில சரியான பதவி கிடைக்கலன்னு வருத்தப்பட்டவங்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். நல்ல புகழ்மிக்க பதவிகள் கிடைக்கும். அதேபோல உடன்பெருப்புகள் வகையில மூத்த உடன்பெருப்புகளுக்கு உங்களுக்கு வந்துட்டு பிரச்சனை இருந்திருக்கும் இல்லையா அது வந்து சரியாகும். மனசுல நினைக்கிறது எல்லாமே இப்ப கண்டிப்பா நடக்கும். இன்னும் சொல்லப்போனா பாக்கியஸ்தானத்தை குரு பார்க்கறதுனால வெளிநாடு செல்லக்கூடிய
6:50 யோகம் வருதுங்க. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு எல்லாம் பொன்பொருள் சேரும். வியாபாரம் தலைக்கும் உயர் கல்வி படிப்பதற்கான யோகம் இருக்கு வேலையில் உள்ள சிக்கல்கள் தீருது பிரச்சனைகள் எல்லாமே நிவர்த்தியாகுது அது குடும்ப பிரச்சனை ஆகட்டும் சொந்த பந்தங்கள் கிட்ட பிரச்சனை பிரச்சனை அப்படின்னு இருந்துச்சுன்னா அது ஒழிஞ்சு போகும். எதிரியுடைய தொலைகள் விளகுது ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவங்களுக்கு கணவன் மனைவி பிரிவுகள் சரியாகும். படிப்பில இருந்த தடைகள் சரியாகும். அதேபோல வீடு கட்டத்தில இருந்த பிரச்சனை சொத்துல இருந்த பிரச்சனை அனைத்துமே நிவர்த்தியாக போகுது. சந்த குரு தரக்கூடிய இந்த அதிஷ்ட பலன்கள் உங்களுக்கு இன்னும் சிறப்பா வேலை செய்யணும் நலைச்சிருக்கணும் அப்படினாக்க ராகவேந்திரர் கோவிலுக்கு போயிட்டு வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்வதனால அற்புதமான முன்னேற்றத்தையும் யோகத்தையும் நீங்க அனுபவிக்க முடியும். சோ எல்லா நன்மைகளும் பெருகி சந்தோஷம் நலைக்கும். அதேபோல அரசாங்க ஆலோசனை குழுவில
7:36 இடம்பெறக்கூடிய வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். நல்லவங்க மேல் இடத்துல இருந்தாலும் சரி கீழ இடத்துல இருந்தாலும் சரி அவங்கள மதிச்சு அவங்களுக்கான உரிமை கொடுக்கக்கூடிய உங்களுக்கு இப்போ சிறப்பான நேரம். கலைகள் அத்தனைலயுமே ஆர்வம் உங்களுக்கு உண்டாகும். இந்த மீன ராசிக்கு நான் பொதுவா சொல்லணும்னாவே இது வந்து அற்புதமான காலம்னு சொல்லுவோம். கஷ்டப்பட்ட உங்களுக்கு காலம் தரக்கூடிய ஒரு பரிசாதான் நீங்க இத எடுத்துக்கணும். ஐந்தாம் வீட்டில அமரக்கூடிய குரு பகவான் உங்க நம்பிக்கையை அதிகப்படுத்த போறாரு. முயற்சிகள் வெற்ற மாறும். பூர்வீக சொத்துக்கள் இருந்த வெள்ளங்கள் விலகும். குழந்தை தெய்வத்துடைய அருள் பரிபூரணமா கிடைக்கும். இன்னொரு விஷயம் சொல்லிக்கிறேங்க குடும்பத்தோட ஒரு முறை குலதெய்வத்தை போய் வழிபாடு செஞ்சுட்டு வாங்க உங்குடைய முறைகள் என்னவோ அதெல்லாம் செஞ்சு தெய்வத்துகிட்ட ஒரு ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்க அக்டோபர் 18 முதல் குரு உங்க ராசியை பார்த்துட்டு இருக்கார் இது வந்து லாபஸ்தானமும்
8:21 ஒன்பதாம் வீடு குருவுடைய அருள் பார்வை பெறுது இதனால நம்பிக்கை அதிகமாகி பல வகையில வெற்றிகள் குவிய போகுது ஆபரண சேர்க்கை உண்டாகுது ராசியும் பரக்கூடிய குரு பகவான் ங்களா இதனால இதுவரைக்கும் சோர்ந்து போயிருந்த நீங்க இப்ப வந்து சுறுசுறு மாறுவீங்க. இதுநாள் வரைக்கும் ஒரு மாதிரி முகம் வந்து வாடி போய் இருந்துச்சு இல்லையா இப்ப வந்து முகம் தெளிவடையும். ரோஜாப்பூ மாதிரி மலர்ந்து இருக்க போறீங்க. இளமையும் பொலிவும் கூடும். தன்னம்பிக்கை அதிகமாகது செயல்பாடுகள்ல வேகம் பிறக்கும் எடுத்த காரியத்தை முடிச்சு காட்டுவீங்க. இதுவரைக்கும் தயக்கத்தோட கவலையோட இருந்த நீங்க அந்த தயக்கமும் இல்லாம கவலையும் இல்லாம எடுத்த காரியத்தை சிறப்பா முடிப்பீங்க. பல பேருக்கு வழிகாட்டியாக வாழ போறீங்க. மத்தவங்க தயக்கப்பட்ட விஷயத்தை கூட சர்வசாதாரணம் மத்தவங்களா செய்ய முடியாத விஷயத்தை கூட அழகா செஞ்சு முடிச்சிருவீங்க. கண்டிப்பா எல்லாருக்கும் வியப்பு தரக்கூடிய வகையில உரிய சாதனைகள்
9:07 இருக்கும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல ஆர்வம் பொறக்குது. 11ஆம் வீட்டை குரு பார்க்கிறாரு. 11 ஆம் வீடுங்கறது லாபஸ்தானம். குரு பார்க்கறதுனால பணவரந்த தடைகள் விலகுது எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். பழைய கடன்களை அடைக்கறதுக்கு புதுசா வழி போறக்கும் உங்கள்ல சிலர் வந்து சேம்பு திட்டங்களை சேர்வீங்க. பல வகையில வெற்றிகள் கூவியும் மூத்த உடன்பெருப்புகளால உங்களுக்கு நன்மையும் உண்டு லாபமும் கிடைக்கும். வியாபாரம் அற்புதமா நடக்கும். உடைய சாமர்த்தியமான செயல்பாடுகளால தொட்டதெல்லாமே பொன்னாக மாறும். புதிய வாடிக்கல்கள் தேடி வருவாங்க. பங்குதரடைய ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில இதுவரைக்கும் இருந்த தடைகள் விலகி நல்ல முன்னேறத்தை பார்க்க போறீங்க. பங்கு சந்தையிலுமே நல்ல லாபம் உண்டு. ஒன்பதாம் இடம் பார்வை அப்படிங்கறது ராசிக்கு ஒன்பதாம் வீட்டை குரு பார்க்கறதுனால ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகுது. தந்தை வழியில நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத தொகை கைக்கு வருது தந்தையுடைய ஆரோக்கியத்தில் மேன்மையை பார்ப்பீங்க. பூர்வீக சொத்து பிரச்சனைகள்
9:53 நல்ல தீர்வு கிடைக்கும். மொத்தத்துல ஏழர சனியால பலவிதமான இண்ணல்களை அனுபவித்த மீன ராசிக்காரங்க இந்த காலகட்டத்தில தெளிவழிந்து உங்குடைய வாழ்க்கையை சரி செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்குது. குறிப்பா உத்திராதி ரேவதி நட்சத்திரக்காரங்க இந்த காலகட்டத்துல அபரிவிதமான நல்ல பலன்களை அனுபவிக்க போறீங்க எதுங்க பொத்தாம்ப சொல்லிக்கிட்டு வெளிப்படவே சொல்றனே 100ுக்கு 100 சத அதிபதி இந்த அதிசார பயணம்ங்கறது உங்களுக்கு அதிஷ்டம் தான் அனுகூலம்தான் எல்லாத்துலயுமே உங்களுக்கு வெற்றிகள் உண்டு உங்கள யாரெல்லாம் வந்து தோக்கடிச்சாங்களோ எதெல்லாம் நினைச்சு நீங்க கவலைப்பட்டீங்களோ எதெல்லாம் உங்களுக்கு சரியா இல்லன்னு வருத்தப்பட்டீங்களோ அது எல்லாமே சந்தோஷத்தை கொண்டு முடியும் சோ இப்பவரைக்கும் பார்த்தது பொது பலன்கள் இப்போ இந்த குரு பகவான் குணத்த குன்றாத மீன ராசிக்காளுக்கு எந்த மாதிரியான பலன்களை கொடுக்க போறார் இதுல நட்சத்திர
10:38 பலங்களை சேர்த்து பாத்துருவோங்க இதுல பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் குரு உங்களுக்கு வரம் கொடுத்திருக்காருங்க சாதகமான அம்சம் நீங்க தொட்ட காரியங்கள் எல்லாமே நியாயமான முறையில் உங்களுக்கு வெற்றியை கொண்டு முடியும் நினைச்ச காரியங்கள் நல்லபடியா நடக்கும் மனசுல அதிக தன்னம்பிக்கையோட செயல்பட போறீங்க அதேபோல கட்டம் கட்டி திட்டம் தீட்டி வெற்றி பெறுவீங்க நட்புவட்டம் விரிவடிது அதன் மூலம் புகழ பரவ காண்பீங்க உள்ளத நிலை மிகவும் நல்லா இருக்கு நேரத்தை பயன்படுத்திட்டாக்க குறுகிய காலத்தில வந்து பல மடங்கு லாபத்தை எடுத்துடலாம் சூழ்நிலை சாதகமா இருக்கு குழந்தைட திருமணம் மேற்படிப்பு இது எல்லாமே சுப செலவுகளாக மாறப்போகுது அனாவசியமான செலவுகள் எதுவுமே இருக்காது குடும்பமும் சிறப்பா இருக்கு அதேபோல குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது படிக்கக்கூடிய மாணவர்கள் வந்து சிறப்பான
11:25 நிலையை முன்னேற்றத்தை பார்க்க போறீங்க ஞாபக மற தொந்தரவுல முற்றிலும் விலக போகுது படிப்புல சாதிச்சு காட்டுவீங்க குறிப்பா எந்த எந்த போட்டிகளுமே வெற்றி பெறுவீங்க அது அரசாங்க உத்தியோகத்துக்குல்லாம் முயற்சி பண்றீங்க அப்படினாக்க வெற்றி நிச்சயம் பெண்களுக்குல்லாம் நிம்மதி உண்டுங்க பொன் பொருள் செய்றது ஆடை ஆபரணம் செய்றது உங்க பேர்ல சொத்து வாங்குவீங்க சிறப்பான நேரம் இது உங்களை பொறுத்தவரைக்கும் அனுதிரமும் குரு தட்சிணாமூர் வழிபாடு செய்து நன்மை கொடுக்கும் குருபகவான் வழிபாடு வியாழக்கிழமை தோறும் கண்டிப்பா நீங்க செய்யணும் அதேபோல உத்திரடாதி நட்சத்திரம் நாளெல்லாம் திருநாளேன்னு சொல்லக்கூடிய அளவுக்கு இனி மீன ராசியில இந்த உத்திரடாதி நட்சத்திரம் ரொம்ப சிறப்பை பெற போறீங்க அது அதிபதி குருவையும் நட்சத்திர அதிபதியாக சனியையும் கொண்ட உங்களுக்கு இந்த ரெண்டு பேரும் சேர்ந்துமே வெற்றி கொடுக்கறாங்க. ஓகேங்களா பொருள நிலை ரொம்ப சிறப்பா இருக்கும். ஓய்வில்லாம
12:11 ஒழிச்சிட்டு இருந்தவங்களுக்கு இப்ப ஓய்வு எடுக்க போறீங்க எல்லாமே சாதகம்தான். இது அதெல்லாம் சொல்ல முடியாது. ஏன்னா அது பேசினாக்க பெருசா போயிடும். தொட்டதெல்லாம் வெற்றி பெறக்கூடிய காலகட்டங்க. சரிங்களா உடல் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும், தொழில் சிறப்பா இருக்கும், உத்தியோகம் சிறப்பா இருக்கும், பெண்களுக்கு சிறப்பா இருக்கு, ஆண்களுக்கு சிறப்பா இருக்கு. எதுமே குறை சொல்ல முடியாது. இது நாள் வரைக்கும் எதெல்லாம் குறையா இருந்துச்சோ அது எல்லாமே சிறப்பா மாறும். உங்கள பொறுத்தவரைக்கும் பரிகாரம். பௌர்ணமி நாள்ல சந்திர பகவான தரிசனம் பண்ணுங்க. அபிராமி அந்தாதியை படிங்க. அம்பிகை வழிபாடு உங்களுக்கு ரொம்ப சிறப்பு. அதேபோல ரேவதி நட்சத்திரம். பொன்பொருள் சேர்றது ஆடம்பர பொருட்கள் எல்லாம் சேரப்போகுது. இதனால வரைக்கும் சிக்கனத்தை கடைபிடிக்கிறேன்னு சொல்லிட்டு தேவைகளை கூட குறைச்சிிட்டு இருந்தீங்க இல்லையா இப்ப தாராளமா செலவு பண்ணலாம் அந்த அளவுக்கு பணம் பொருளாதாரம் எல்லாமே சிறப்பா அமையுது. ஓகேங்களா அசையக்கூடிய சொத்து அசையாத சொத்துன்னு சொல்லிட்டு பொருள் சேர்க்கை இருக்கு. எல்லாமே வெற்றிதான். குடும்பமும்
12:59 சிறப்பா இருக்கும். குடும்பத்தில இதுவரைக்கும் இருந்த சண்டை சச்சர்வு பிரச்சனை உறவுகள்ல இருந்த பிரச்சனை எல்லாமே சரியாகுறது கல்வி நிலை சிறப்பா இருக்கு பெண்களுக்கு சிறப்பா இருக்கு ஆண்களுக்கு சிறப்பா இருக்கு ஆரோக்கியம் சிறப்பா இருக்கு. உங்க பேரு புகழோட நிலைச்ச நீடித்த செல்வத்தோட சிறப்பா இருக்க போறீங்க விவசாயம் சிறப்பா இருக்கும். சோ உங்களை பொறுத்தவரைக்கும் சனிக்கிழமைகள் தோறும் சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்ய சிறப்பான பலன்களை இன்னும் மேன்மையா பார்க்கலாம். சோ இப்பவரைக்கும் பார்த்தா ஒட்டுமொத்த இந்த குருவின் அதிசார பயிற்சி பலன்கள் அப்படிங்கறது குருவை அதிபதியாக கொண்ட மீனுக்கு நீங்க மீண்டும் விழுந்த இடத்தில இருந்து வேகமா எழுந்துச்சு நிக்கக்கூடிய காலம் இது ரொம்ப உயர்வுக்கு போவீங்க இதனால வரைக்கும் எவ்வளவு உளைச்சாலும் அங்கீகாரம் இல்லாம அடையாளம் இல்லாம இருந்த நீங்க இன்னி நீங்களே எனக்கு எது வேண்டாம் பேர் வேணாம்
13:44 புகழ் வேணாம் எனக்கு எதுவுமே வேணாம் சொல்லிட்டு நீங்க ஒதுங்கி நின்னாலும் உங்கள வந்து சிம்மாசனத்தில் உட்கார வச்சு குருபகவான் அழகு பார்ப்பார் வாய்ப்புகள் அப்படிங்கிறது அதிஷ்ட வசமா உங்களுக்கு வந்து சேரும். பணத்துல கஷ்டப்பட்டுருப்பீங்க குணத்தில கஷ்டப்பட்டுருப்பீங்க குடும்பத்துல கஷ்டப்பட்டுருப்பீங்க நட்பு ரீதியா நிறைய துரோகத்தை பார்த்திருப்பீங்க நம்ம வச்சு கலத்த எடுத்துருப்பாங்க நீங்கல்லாம் நல்லாவே இருக்க கூடாதுன்னு நிறைய பேர் நினைச்சிருப்பான் ஆனாப்ப அவங்க எல்லாருமே வயிறக்கூடிய அளவுக்கு குரு உங்களை சந்தோஷப்படுத்தி பார்க்க போறாரு போதும்பா நான் உனக்கு அதிபதியா இருந்து உன்ன வந்து சந்தோஷப்படுத்த முடியல இப்ப நான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் நல்லா இரு அப்படிங்கிற மாதிரி குறிப்பா ஒரு மனுஷன் சிறப்பா இருக்கறதுக்கு என்னல்லாம் பண்ணனுமோ அந்த இடங்களுக்கு எல்லாம் குருவுடைய பார்வை கிடைக்குது சோ இதனால எல்லாமே சிறப்பா மாறுது. குறிப்பிட்ட சொல்லட்டுமா
14:30 உத்தியோகமாகட்டும் வேலையாகட்டும் நீங்க எந்த துறை சார்ந்தவங்களா இருங்க எந்த வயதை சேர்ந்தவங்களா இருங்க உங்களுடைய வாழ்க்கை உங்குடைய வாழ்வதாரம் தகுந்தார் போல வெற்றிகள் உண்டு. பொருளாதாரம் சிறப்பா இருக்கும் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும் சொந்த பந்தங்கள் கிட்ட உறவுகள் சிறப்பா இருக்கும். ஒத்துமையா இருக்க போறீங்க. குடும்பத்தில ஒரு குறையும் இருக்காது. அப்பா அம்மாவுடைய ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலம் சிறப்பா இருக்கும். இப்படி சிறப்புங்கிறது அதிசார குரு பெயிற்சினால மீன ராசி அனுபவிக்க போறீங்க. இத கரெக்டா பயன்படுத்துங்க. இதுநாள் வரைக்கும் எப்படி கோபதாபங்களோட இருந்தீங்களோ இனி அந்த கோபத்தை குறைச்சுக்குவோம். இனி நீங்க வந்து கோபத்தை வந்து ஒரு மாஸ்க் மாதிரி பயன்படுத்தற அவசியம் கிடையாது. இலகன மனசு நீங்க யாரோ அப்படியே இருங்க. ஆனா யார் கிட்டயுமே அடுத்து என்ன பண்ண போறீங்க அப்படின்ற ஒரு புரிதல் தேவையில்லை. ஓகேவா நல்லா பழகுங்க நல்லா பேசுங்க. ஆனா
15:16 யார்ட்டயுமே அடுத்து என்ன பண்ணுங்கறத மட்டும் சொல்ல வேண்டாம். உங்ககிட்ட என்ன இருக்குங்கறதையும் சொல்ல வேண்டாம். குறிப்பா குடும்ப விவகாரங்களை தட்டு கோப்பா வச்சுக்கோங்க. ஒருத்தர் நல்லா பேசுனா எல்லாத்தையும் ஒப்படைச்சிறீங்க ஒப்பிச்சிறீங்க அது வேண்டாம். ஓகேங்களா நல்லா இருக்கீங்களா நல்லா இருக்கேன் அவ்வளவுதான். கஷ்டத்தையோ நஷ்டத்தையோ சந்தோஷத்தை கூட பகிர வேண்டாம். அது பல பேருக்கு வயித்தரிச்சலா இருக்கு. தந்த திருஷ்டி அதிகமா இருக்கறதுல மீன ராசி முதன்மையான ராசிதான். சோ முடிஞ்ச அளவுக்கு வந்து பாத்தீங்கன்னா குலதெய்வத்தை அடிக்கடி வழிபாடு செய்யுங்க. நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும் வாழ்த்துக்கள். குரு துணை குருவே துணை. உங்களுக்கு குருபகவானை பிரிக்கும்னு நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல ஓம் குருபகவனே போற்றி போற்றினு எழுதுங்க. இந்த நிமிஷத்தில இருந்து இந்த கமெண்ட் பாக்ஸ்ல எழுதிய இந்த தருணத்தில இருந்து குருபகவான் மனசுல இருந்தே உங்களுக்கு நல்லது செய்ய ஆரம்பிச்சிருவார். நன்றிங்க.