0:00 ஐயா வணக்கம். இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் இன்னைக்கு 10 லட்சம் சந்தாதார்களை தாண்டி நாம்ம வெற்றி நடை போட்டுட்டு இருக்கோம். அந்த வகையில இந்த பதிவு மகர ராசிக்காரர்களுக்கான ஒரு சூப்பரான பதிவு. உண்மையிலுமே சொல்றேன் இறைவனுடைய அருளும் நல்லதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு மட்டும்தான் இந்த பதிவு கண்ணலப்படும். உண்மையிலுமே இறைவனுடைய அருள் இருப்பவர்கள் தான் இந்த பதிவை பார்ப்பாங்க. ஏன் நான் வந்து இதை அழுத்தமா சொல்றேன்னா, நல்லதை தேடுபவர்களுக்கு நல்லதுதான் கண்ணல படும். ஆகவே, இந்த பதிவை நீங்க பாத்துட்டீங்க அப்படின்னாவே, அந்த நல்ல அதிர்வலைகள் உங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சுன்னு நான் நம்புறேன். அந்த வகையில இந்த பதிவுல நான் என்னென்ன தெளிவா உங்களுக்கு விளக்க போறேன்னா, மகர ராசிக்காரருக்கு இந்த நேரத்துல இந்த பதிவு மிக மிக முக்கியம். ஏன்னு கேட்டீங்கன்னா கிரக நிலைகள் மாற்றங்கள் என்ன நடக்குது
0:46 இந்த காலகட்டம் அப்படின்றதையும் உங்களுக்கு நான் தெளிவா சொல்ல போறேன். அதேபோல வாழ்க்கை நடைமுறையில பிரபஞ்சத்தின் மூலமாக நாம் அடைய வேண்டிய பல அதிஷ்டங்களையும் அற்புதங்களை பத்தியும் நான் தெளிவா சொல்ல போறேன். அப்ப ரெண்டு விஷயத்தையுமே உங்களுக்கு நான் எக்ஸ்பிளைன் பண்ண போறேன். இந்த ரெண்டு விஷயமும் உங்க வாழ்க்கையில என்னென்ன குறைகளோ அனைத்து குறைகளும் 100% நிவர்த்தி பண்ணனும்ன்ற முழுமையான நம்பிக்கையில இந்த பதிவை நான் உங்களுக்கு கொடுக்கறேன். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிறேன். இந்த மூலிகை சாம்பராணி தற்பொழுது ஆடி 18 முன்னிட்டு நம்ம கொடுத்துட்டு இருக்கறோம். பெரிய ஆபர் ஒன்னு கொடுத்துட்டு இருக்கோம். 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு ஒரு ராஜ கோமதி சக்கரம் மகாமேறு சங்கு ஒன்று 11 சிவப்பு குன்றின் மணி ரண்டு விஷ்ணு சக்கரம் இத்தனை பொருட்களும் முற்றிலும்
1:31 இலவசம். முழுமையா இலவசம். சரிங்களா இந்த ஆடி 18 வரக்கூடிய சனிக்கிழமைக்குள்ள மட்டும் இந்த ஆபர் ஆர்டர் பண்றவங்களுக்கு தாராளமா நீங்க இந்த இலவச ஆன்மீக பொருட்கள் எல்லாமே ஒரிஜினல் தான். இலவசமா தரோம்ன்றதுனால நீங்க ஏதோ ஒன்னு கொடுத்துருவாங்கன்னு நினைக்காதீங்க செலக்ட் பண்ணி ஒரிஜினலாதான் உங்களுக்கு நம்ம கொடுக்குறோம் இந்த ஆன்மீக பொருட்களல ஆகையால வேணும்னு நினைக்கிறவங்க பாருங்க இதுதான்வாட்ப் நம்பர் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணிட்டு உங்க ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க சரி ஓகே இப்போ மகர ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம். மகர ராசிக்காரர்கள் ஆல்ரெடி நம்ம பல பதிவுகள்ல எல்லாம் தெளிவா சொல்லியாச்சு. மகர ராசிக்காரங்க எப்படிப்பட்டவங்க எதனால இவ்வளவு கஷ்டப்பட்டாங்க கடந்த வருடங்கள்ல என்னென்ன இழப்புகளை பார்த்தாங்க என்னென்ன சோதனைகளை வேதனைகளை பார்த்தாங்கன்னு பலரும் நம் பதிவுகளை பல நாடுகள் பல நாடுகள்ல இருந்து
2:17 பார்த்து அதிர்ச்சி ஆயிட்டாங்க என் வாழ்க்கையில இந்த அளவுக்கு கணிப்புகளை நான் தெளிவா பார்க்கலைங்க அப்படின்னு சொல்லி ஏகப்பட்ட பேர் நம்மகிட்ட ஜாதகம் பார்கணும் இந்த மூலிகை சாம்பராணி வேணும் அப்படின்னு சொல்லி மெசேஜ் பண்ணிட்டே இருக்கீங்க அந்த வகையில மகர ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் நல்லா புரிஞ்சுக்கோங்க புத்திசாலித்தனமா முன்னேற வேண்டிய காலகட்டம். உங்களுடைய உங்களுடைய புத்தி கூர்மையால சாதுரியத்தால நீங்க அடுத்த கட்ட போக வேண்டிய சூழ்நிலை இதுதான். மகர ராசிக்காரங்க இப்ப நான் சொல்வதை நீங்கள் சரியாக ஒரு மனசுல வச்சுக்காம விட்டுட்டீங்கன்னா இழப்பு உங்களுக்குதான். ஏன்னு கேட்டீங்கன்னா இந்த காலகட்டம் நான் சொல்லிதான் தெரியணும்னு இல்ல. ஒவ்வொரு மகர ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்கறவங்களுக்கும் தெரியும். நிச்சயமா இந்த காலகட்டம் முன்னேறியே ஆகணும்ன்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீங்க. புரியுதுங்களா ஆப்ஷனே கிடையாது. இனி நீங்க எழுந்து
3:03 நின்னுதான் ஆகணும். ஏன்னா பல வருடங்கள் பட்டாச்சு எல்லா கஷ்டத்தையும் இனியும் மகர ராசிக்காரர்கள் கஷ்டத்தை வாழ்நாள்ல பார்த்தாங்கன்னா இனி ரொம்ப கஷ்டம். ஏன்னா ஆல்ரெடி எல்லாம் பார்த்து நொந்து நூலாய் உட்கார்ந்துட்டு இருக்கீங்க. ஆனா நான் பலவாட்டி சொல்லி இருக்கறேன் பல பதிவுகள்ல. அது இப்ப உண்மை ஆயிடுச்சு. என்ன தெரியுங்களா? என்னைக்கு ஒரு மனிதன் எல்லா நம்பிக்கையும் இழந்து ஒண்ணுமே இல்லைன்னு நினைச்சு உட்காருறானோ அப்ப ஒரு ஒரு வழி பிறக்கும். அப்ப கடவுள் ஒரு ஒரு கதவை திறந்துவிடுவார். எதிர்பாராத நேரத்தில கடவுள் ஒரு அருளை கொடுப்பாரு அதிஷ்டத்தை கொடுப்பாரு ஒரு மாற்றத்தை திருப்புமுனியை தருவார். அப்படித்தான் மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இந்த பதிவு அந்த ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் நம்புறேன். வரக்கூடிய இந்த கடந்த இந்த மாதத்துல கடந்த நாட்கள்ல 26 ஆம் தேதி ரிஷப ராசியில இருந்து மிதுன ராசி
3:48 முதல்ல கிரகநிலை மாற்றங்கள் என்னென்ன தரப்போகுதுன்றத முதல்ல பாத்துருவோம். சரிங்களா 26 ஆம் தேதி ரிஷப ராசியில இருந்து மிதுன ராசிக்கு பெயற்சியாகி உள்ளார் சுக்கர பகவான். சரிங்களா அவர் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரைக்கும் அங்கதான் இருப்பாரு. மிதுனத்தில ஏற்கனவே குருபகவானும் இருக்காரு. இந்த 26 நாட்கள் சுக்கர பகவான் குருவுடன் இணைந்து பயணிக்க போறார். சரிங்களா இதில் குரு, சுக்கிர இணைவு நடக்குது. சரிங்களா இதுதான் பெரிய ஒரு மாற்றத்தை கொடுக்க இருக்கு. அதிலும் சுக்கர பகவான் ஜூலை 26ல இருந்து அதாவது இந்த கடந்த 26ல இருந்து இப்ப நாளைக்கு வரைக்கும் இந்த ஆறு நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகு சீரிசத்தில நட்சத்திரத்தில பயணிக்கிறார். ஆக மொத்தம் ஆகஸ்ட் வரக்கூடிய ஆகஸ்ட் 1ஆம் தேதியில இருந்து 11ஆம் தேதி வரைக்குமே சுக்கிரன், ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறாங்க. ஆகஸ்ட் 12 ஆம் தேதியில
4:34 இருந்து 20 ஆம் தேதி வரைக்கும் பாத்தீங்கன்னா குருபகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கிறார். இது 12 ராசிக்காரர்களுக்கு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாவே குருபகவான் செல்வம், சுகஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி அவர்தான். அதனால சொகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சரிங்களா அதிலும் சுப கிரகங்களான குரு, சுக்கிரன் ஒன்றாக பயணிப்பது மிக மிக விசேஷமா பார்க்கப்படுதுங்க. அதனாலதான் நான் இந்த பதிவை இந்த நேரத்துல உங்களுக்கு கொடுக்க வந்தேன். அதிலும் இந்த 12 ராசிகளுக்கும் கொடுக்கப்போகும் பலன்கள் வந்து பார்த்தோம்னா அதுல குறிப்பா மகர ராசிக்காரர்களுக்கு தான் இந்த பலன் இந்த நேரத்துல கண்டிப்பா போய் சேரணும். ஏன்னா மகர ராசிக்கு ஆறாம் இடத்தில சுக்கிரன் அமர்கிறார். சுக்கிரன் உங்களுக்கு ஐந்துக்குரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானம் பஞ்சம குழந்தை ஸ்தானத்தின் அதிபதி. அதாவது
5:19 தொழில் ஸ்தானத்தின் அதிபதியும் சுக்கிரன் தான் ஆறாம் இடம் என்பது கடன், நோய், பகை, வம்பு இந்த மாதிரி இப்ப சில விஷயங்களை குறிக்கும். சுக்கிரன் ஆறில் அமர்வதால உங்களுக்கு வேலைகள் இப்ப படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாம இருக்கறவங்களுக்கு வேலை கிடைக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. ஆரோக்கியத்துல கண்டிப்பா கவனமா இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆல்ரெடி மகர ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில கடந்த சில ஏழு எட்டு வருடங்களாலே பாதிப்புகளை பார்த்து மருத்துவ செலவுகள் நிறைய பண்ணி இருப்பீங்க. சரிங்களா குறிப்பா இப்ப வரைக்குமே மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஒற்றை தலைவலி, தலைவலி வர்து படுத்தா தூக்கமின்மை இதை எல்லாம் இன்னைக்கு வரைக்குமே நீங்க பபேஸ் பண்ணிட்டுதான் இருக்கீங்க. சரிங்களா ஆனா இந்த காலகட்டம் பிரபஞ்சத்தின் ஆற்றல் கிடைக்கக்கூடிய காலகட்டம். ஆமா ஆறாம் இடத்தில் குருவும் சுக்கிரனும் இணைவு பெற்றிருப்பதால் பணத்திற்கு கொஞ்சம்
6:05 கொஞ்சமா பணம் வரவு அதிகரிப்பதற்கான வழிகள் பிறக்கும். சரிங்களா அதேபோல சுக்கிரன் என்பது மகர ராசிக்கு பொறுத்தளவுக்கு ராஜ யோகாதிபதி என்பதால நல்ல பலன்களை இந்த நேரத்தில கண்டிப்பா கொடுப்பார். குறிப்பா மகர ராசிக்காரர்கள்ல யார் யாருக்கெல்லாம் இந்த சர்க்கரை வியாதி இருக்கோ சர்க்கரை வியாதி இருப்பவர்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டிய காலம். உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு செலுத்துவது இதெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம். சரிங்களா? சர்க்கரை வியாதி இருப்பவர்கள் மருந்து உட்கொள்வதில் அக்கரை காட்டணும். ரொம்ப கவனமா இருக்கணும். குரு, சுக்கிரன் 12 ஆம் இடத்தை பார்ப்பதால முதலீடுகள் செய்வதற்கான உகந்த காலகட்டமா இது இருக்கும். சரிங்களா இடம் விவசாய நிலம் வாங்குவதற்கான ஒரு காலகட்டத்தை உருவாக்கும். வண்டி வாகனத்துக்கு காரகனான கிரகம் சுக்கிரன் வண்டி, வாகனம், வீடு இது இதெல்லாம்
6:51 வாங்குறதுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவாரு. ஆனா பாருங்க கடன் வாங்கி இதெல்லாம் வாங்கிணும்னு நினைச்சிராதீங்க. வண்டி, வாகனம் இதெல்லாமே கடன் போட்டு பெரிய கடன் தொகை வாங்கி இத நான் வாங்க போறேன். எனக்கு நேரம் காலம் வந்துருச்சுன்னு சொல்லிட்டு பெரிய அளவுக்கு கடனை வாங்கியது இந்த நேரத்துல இந்த வாங்க வேண்டாம். சரிங்களா வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையில் இருப்பவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சரிங்களா அதேபோல சுக்கிரன் மிருகு சீரிசம் நட்சத்திரத்தில் சுக்கிரன் ஜூலை நாளைக்கு 31ஆம் தேதி வரை பயணிக்கிறாங்க அது மட்டும் இல்லாம அதன் பிறகு வரக்கூடிய நட்சத்திர இந்த கிரக மாற்றங்கள் பாத்தீங்கன்னா ராகுவின் நட்சத்திரத்தில சூரியன் பயணிப்பதால பணத்தை அள்ளி கொடுப்பார்ன்னு சொல்லுவாங்க ஆனா மகர ராசிக்காரன பொறுத்தளவுக்கு பணத்தை அள்ளி கொடுப்பார் உங்களுக்கு அப்படின்னு சொன்னா கோவமாயிருவாங்க இந்த நேரத்துல ஏன்னா
7:38 அவர்கள் பார்த்த விஷயங்கள் அப்படி இன்னை வரைக்குமே பொருளாதார ரீதியா வேலை ரீதியா, பண ரீதியா, திருப்தி இல்லாத சூழ்நிலையில இருக்காங்க. மனசு விட்டு ஒரு மன அழுத்தத்தில இருக்காங்க. இதனாலதான் நான் பல பதிவுகள்ல உங்களுக்கு நான் சொல்றேன். ஐயா, நீங்க ஒரு வழிமுறையை வச்சு நீங்க முழுமையா எல்லா நல்லதும் அதுல அடைஞ்சிட முடியாது. சரிங்களா? நம் வாழ்க்கைக்கான சில விதிமுறைகளை எப்பவுமே நம்மஃபாலோ பண்ணனும். குறிப்பா மகர ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்துல நீங்க ஜாதகத்தையும் இந்த கிரக நிலைகளையும் தாண்டி உங்க பர்சனல் லைஃப்ல நீங்க சில விஷயத்தை இப்ப நீங்க ஃபாலோ பண்ண ஆரம்பிக்கணும். இப்ப நான் சொல்றத நீங்க மைண்ட்ல தெளிவா ஏத்திக்கிட்டீங்க கேட்டுக்கிட்டீங்க அப்படின்னாவே நான் கண்டிப்பா சொல்றேன். மகர ராசிக்காரர்கள் இதுவரை நீங்க பார்க்காத ஒரு முன்னேற்றத்தை பார்ப்பீங்க.
8:23 எண்ணத்தின் படைப்பு சக்தியை தெரிந்து கொண்டு அபரிமிதம் மற்றும் செல்வ செழிப்பு குறித்த எண்ணங்களை தங்கள் ஆள் மனதில் தொடர்ந்து பதிய வைப்பவர்கள் தான் உண்மையான செல்வந்தர்கள். நல்லா புரிஞ்சுக்கோங்க மகர ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை அதிகமா இருக்கு இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்களுக்கே தெரியும் போதிய அளவுக்கு வருமானம் இருக்காது. கையில நீங்க நினைக்கிற அளவுக்கு பணம் சேர்ந்திருக்காது. திடீர் திடீர்னு செலவுகள் வந்திருக்கும். கடன் வாங்கி இருப்பீங்க. கடன் பிரச்சனையில மாட்டி முழிச்சிட்டு இருப்பீங்க. இதெல்லாம் கடந்த சில வருடங்களால சனிபகவான் தாக்கத்தில கண்டிப்பா மகர ராசிக்காரர்கள் பேஸ் பண்ண விஷயங்களதான். செல்வந்தர்கள் செல்வத்தை பற்றியும் சாதனையை பற்றியும் வளர்ச்சியை பற்றியும் ஆனந்தத்தை பற்றியும் கொண்டாட்டத்தை பற்றி மட்டுமே நினைப்பார்கள். இந்த நேரத்துல ஏன் இதை
9:09 நான் சொல்றேன்றது இத நான் சொல்லி முடிக்கும் போது உங்களுக்கு தெரியும். பணக்காரங்க நல்லா பாருங்க செல்வத்தை பற்றியும் அவர்கள் செய்யக்கூடிய சாதனைகள் பற்றியும் வளர்ச்சியை பற்றியும் ஆனந்தத்தை பற்றியும் கொண்டாட்டத்தை பத்தி மட்டும்தான் யோசிப்பாங்க அதனாலதான் அதுவே அவர்களுடைய வாழ்க்கையா மாறுது. இதே ஏழைகள் எடுத்துக்கிட்டீங்கன்னா துன்பத்தையும், பிரச்சனையையும், கடனையும், வருத்தத்தையும், நோயையும், தோல்வியையும் பற்றியுமே யோசிச்சு யோசிச்சு நொந்து போறதுனாலதான் அதுவே திரும்ப திரும்ப அவங்க லைஃப்ல வந்துகிட்டே இருக்கு. நீங்க இந்த நேரத்துல மகர ராசிக்காரர்கள் இது உங்கள் காதில் விழ வேண்டிய மிக மிக முக்கியமான வார்த்தைகள். நீங்க இப்ப மகர ராசிக்காரங்க கடந்த சில காலமாவே நான் இப்ப ரெண்டாவதா சொன்ன விஷயத்தை தான் பண்ணிட்டு இருக்கீங்க.
9:55 துன்பம், பிரச்சனை, கடன், வருத்தம், நோய், தோல்வி இதை பத்தி மட்டும்தான் சிந்தனைகள் ஓடிட்டு இருக்கு. நடந்தத நினைச்சு நினைச்சு நினைச்சு நினைச்சு நொந்து நொந்து திரும்ப் திரும்ப அதையே உங்க லைஃப்குள்ள கொண்டு வர்துக்கான வழியை நீங்களே உருவாக்கி விட்டுட்டீங்க. ஐயா நீங்க நான் சொல்றது உங்களுக்கு ஏதோ மேஜிக் மாதிரி தெரியலாம். ஆனா உண்மை சொல்றேன். இங்க பலரும் பிரபஞ்சத்தின் சக்தியால மிகப்பெரிய இடத்தை அடைஞ்சிருக்காங்க. அந்த வைப்ரேஷன் அந்த அதிர்வலைகள் நீங்க பல வீடியோக்கள் YouTubeல பார்த்திருப்பீங்க. பிரபஞ்சத்து கிட்ட பேசுறது மெடிடேஷன் பண்றது இந்த மாதிரி சில நிறைய பேர் நிறைய வீடியோக்கள் போட்டுருப்பாங்க. தெளிவா சொல்லணும் அப்படின்னா நம் எண்ணம் போல் வாழ்க்கை என்பது இதுதான். நீங்கள் எதை பத்தி யோசிக்கிறீங்களோ எது உங்களுக்கானதுு நினைக்கிறீங்களோ அதுதான் உங்களை வந்து
10:40 சேரும். பிரபஞ்சத்தின் வலிமையான ஆற்றல்களில் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதின் சக்தி ஒன்று இருக்கு. நீங்கள் செல்வத்தை பற்றி அங்க நினைச்சீங்கன்னா அங்கு செல்வந்தர்களாக விரைவில் மாறுவீங்க. ஏழ்மையை பற்றி சிந்திச்சீங்கன்னா கண்டிப்பா சொல்றேன் திரும்ப திரும்ப ஏழையாதான் ஆயிட்டே இருப்பீங்க. கஷ்டங்கள் உங்களை விடவே விடாது. துரத்திக்கிட்டேதான் இருக்கும். இது உங்களுக்கு இதை நீங்க ஆரம்பத்துல இந்த இந்த கஷ்டத்தில இருந்து வெளிவரும்போது நீங்க இந்த செல்வத்தை பற்றி யோசிக்கிறதும் அதுமட்டும்ல்லாம பாசிட்டிவா திங்க் பண்றது இது எல்லாமே கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். கஷ்டப்படாம இங்க எதுவுமே கிடைக்காது. சரிங்களா ஈஸியா கிடைக்கிறது நிலைச்சு நிக்காது. அதனால இந்த சில விஷயத்தை நீங்க தாண்டனும்னா மனரீதியா வலிமையான முடிவுகளை எடுத்தாகணும். எண்ணம் போல் வாழ்வு என்பது
11:26 இதுதான். உங்கள் வாழ்விற்கு செல்வங்கள் வேண்டும என்றால் செல்வத்தை பற்றி மட்டுமே பேசுங்க. இந்த பதிவை பார்க்கக்கூடிய மகர ராசிக்காரங்க இனிமே உங்க வாழ்க்கையில எது உங்களுக்கு தேவையோ எது உங்களுக்கு நல்லது கொடுக்குமோ எது உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்குமோ அது பணவரவாக இருந்தாலும் சரி படிப்பாக இருந்தாலும் சரி உங்க வேலையாக இருந்தாலும் சரி சம்பாத்தியமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் அதில் உள்ள நல்லதை பற்றி மட்டுமே இனிமே நீங்க பேசணும் அதை பத்தி மட்டும்தான் இனிமே நீங்க கேட்கணும் அதை பத்தி மட்டும்தான் நீங்க சொல்லணும் உணரணும் உணர்த்தணும் எல்லாமே அதை பத்தி மட்டும்தான் இருக்கணும் அப்ப அது அதுவே வந்து உங்களை சேரும் இதை இந்த நேரத்தில நீங்க வழிபாடுகள் பரிகாரங்களையும் தாண்டி நீங்க யோசிக்க வேண்டிய செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம். இது இந்த நேரத்தில உங்க காதுக்கு
12:13 வருவதே இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலாலதான். இந்த பதிவை இவ்வளவு நேரம் நீங்க கேட்டுட்டு இருப்பதே நல்லதை தேடக்கூடிய நபரா நீங்க இருக்கறதுனாலதான் அந்த வைப்ரேஷன் உங்களுக்கு கனெக்ட் ஆகி இந்த விஷயங்களை இன்னைக்கு நீங்க இப்ப கேட்டுட்டு இருக்கீங்க. சரிங்களா அடுத்த விஷயம் என்னன்னா நீங்கஃபாலோ பண்ண வேண்டியது ஐயா திட்டமிடல் மகர ராசிக்காரங்க நீங்க கடந்த வருடங்கள்ல செஞ்ச செலவு எடுத்த முடிவுகள் செய்த செயல்கள் இதெல்லாம் ஒரு திட்டமே இல்லாமல் பண்ணி இருப்பீங்க திட்டம் தீட்ட தவறியவர்கள் என்றால் தவறுவதற்காக திட்டம் தீட்டி உள்ளார்கள் என்று அர்த்தம் இத நீங்க நல்லா புரிஞ்சுக்கணும் திட்டம் தீட்ட தவறிட்டீங்க அப்படின்னா தவறுதலுக்கான ஒரு திட்டத்தை நீங்க தீட்டிட்டீங்கன்னு அர்த்தம் அப்ப நீங்க ஒரே ஒரு விஷயத்தை பண்ணுங்க. மூணு டைரி
12:59 வாங்குங்க. ஐயா இப்ப நான் சொல்றத மகர ராசிக்காரங்க இன்னைக்கே பண்ணனும். நீங்க இத நீங்க பண்ணீங்கன்னா மாற்றத்தை பார்ப்பீங்க. மூணு டைரி இந்த சைஸுக்கு ஒரு சின்ன டைரி வாங்கினாலும் பரவாயில்ல. மூணே மூணு டைரி வாங்குங்க. அதுல முதல் டைரி உங்கள் யோசனைக்கான டைரி சரிங்களா யோசனை டைரின்னு எழுதுங்க ரெண்டாவது டைரி செயல்பாட்டுக்கான டைரி மூணாவது டைரி ஆசைக்கான டைரி சரிங்களா இந்த ரண்டு மூணு டைரியும் வாங்குங்க முதல்ல யோசனைகள் டைரின்னு நீங்க முதல்ல நான் சொன்னேன் பாத்தீங்களா அந்த டைரில அன்றாடம் நாம் ஒவ்வொருவருக்கும் நிறைய யோசனைகள் தோணும். இவற்றை நாம் எழுத்தில் பதிய வைப்பதுதான்
13:46 மிக மிக முக்கியம். பிறகு இந்த குறிப்பிட்ட யோசனையை நீங்க யோசிச்சு பாருங்க. வெகு சீக்கிரத்திலேயே ஒளிமயமான ஒரு வழி பிறக்கும். இத நீங்க விளையாட்டா நினைக்காதீங்க. மகர ராசி நண்பர்களே நான் திரும்பவும் ஒரு விஷயத்தை சொல்றேன். நீங்க ராசிபலன் பார்கறீங்க. சுய ஜாதகத்தை பார்கறீங்க. வழிபாடுகள் பரிகாரங்கள் எல்லாமே பண்றீங்க. மாற்றங்கள் 100% முழுமையா கிடைக்குதான்னு கேட்டீங்கன்னா இல்லை. சரியா பலருமே இன்னை வரைக்குமே பரிகாரங்கள் வழிபாடுகள் பண்ணி கூட இன்னும் என் ப்ராப்ளம் ஃபுல்லா சால்வ் ஆகலைங்கன்னு சொன்னவங்களும் நிறைய பேர் இருக்காங்க. சரிங்களா அப்ப இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலை பற்றியும் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். இது காரணம் இல்லாம உங்களை தேடி வராது. உங்களை தேடி வருதுனாவே கண்டிப்பா நல்லது அடைவதற்கான அதற்கான
14:32 மனிதரா நீங்க மாறிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். அப்ப முதல் டைரி யோசனைக்கான டைரி என்னென்ன யோசனைகள் தோன்றுதோ என்னென்ன யோசனைகள் ஒரு நாள்ல இதை பண்ணனும் இதை செய்யணும் இந்த ஐடியா தோணுது இதை பண்ணா நல்லா இருக்கு இதை பண்ணா நல்லா இருக்கும்னு என்னென்ன தோணுதோ முதல்ல எழுதுங்க எழுதி வைங்க எழுதுற பழக்கத்தை கொண்டு வாங்க நம்ம ஏன் இந்த வீடியோக்கள் கூட எழுதி எழுதி நம்ம வீடியோக்கள் போட்டுட்டு இருக்கோம். ஒன்னு இல்ல நம்ம வீடியோ வெறும் வெறும் மகரம்னு ஒரு போட்டோ வச்சு மகர ராசின்னு ஒரு போட்டோ வச்சு ஆப்ல எடிட் பண்ணி வாய்ஸ் ரெக்கார்ட் மட்டும் கொடுத்து நம்ம போடலாம். அன்னை ஆனா அந்த அளவுக்கு இப்ப நம்ம அந்த மாதிரி பதிவுகள் போடுறதே இல்ல மேக்ஸிமம். எழுதிதான் நம்ம போடுறோம் ஏன் தெரியுங்களா இந்த எழுத்தில் எழுதக்கூடிய எழுத்தில் சக்தி இருக்கு. இதை நீங்க நம்புறவங்களுக்கு தெரியும் உண்மையிலுமே அதை நம்பி பலன் அடைஞ்சவங்களுக்கு தெரியும். ஒரு விஷயத்தை நீங்க சொல்றதை விட எழுதுவது இந்த
15:20 பிரபஞ்சத்திற்கு அது உணர்த்தும். நீங்க எழுதக்கூடிய அந்த எழுத்து. புரியுதுங்களா? அந்த எழுத்து அந்த பேப்பர்லயும் இருக்கும். அந்த பதிவுகள்லயும் இருக்கும். இந்த பிரபஞ்சத்து கிட்டயும் ஒரு அதுல பிரபஞ்சத்தின் மீதே எழுதுன மாதிரி ஒரு ஒரு எழுத்தும் இருக்கும். அதான் அந்த தலை எழுத்துன்றது மாதிரி சரிங்களா ஆகவே யோசனை டைரில உங்களுக்கு என்னென்ன யோசனை தோணுதோ அதெல்லாம் எழுதுங்க. அடுத்து செயல்பாடுகள் டைரி. செயல்பாடுகள் டைரில ஒவ்வொரு நாளும் உங்கள் செல்வ வளத்தை பெருக்க என்னென்ன செயல்பாடுகளை நீங்கள் செய்துள்ளீர்கள் என்பதை இந்த டைரியில எழுதணும். தினமும் உங்களுடைய வாழ்க்கை நிலை மாற என்னென்ன முடிவெடுத்தீங்க அதுக்கான எங்கெங்க போனீங்க யார் யாரை பார்த்தீங்க என்னென்ன வேலை செஞ்சீங்க ஐயா இங்க நிறைய பேர் சும்மா உட்காந்துகிட்டு எந்த வேலையும் பண்ணாம எனக்கு நேரம் சரியல எனக்கு அது வரல
16:07 இது வரல என்னை ஏமாத்திட்டாங்க அப்படி பண்ணிட்டாங்க இப்படி பண்ணட்டாங்கன்னு காரணத்தை மட்டுமே சொல்லிக்கிட்டு காலத்தையும் நேரத்தையும் வீணடிச்சிட்டு இருக்கறவங்க நிறைய பேர் அதை உண்மையா இருந்தாலும் அவங்க ஒத்துக்க மாட்டாங்க சரிங்களா ஆமா நான் இப்படி பேசி என் நேரத்தை வீணடிச்சிட்டு இருக்கறேன்னு யாரும் ஒத்துக்கவும் மாட்டாங்க யாராவது ஒருத்தர் மேல ஏதாவது ஒரு குறை சொல்லி சொல்லி சொல்லி சொல்லி இவங்க சும்மா உட்காந்துட்டு இருப்பாங்க தயவு செஞ்சு அந்த தவறை யாரும் மகர ராசிக்காரர்கள் பண்ணிராதீங்க இங்க நீங்க இதுக்கு முன்னாடி ஏமாற்றத்தை பார்த்திருக்கலாம் நம்பிக்கை துரோகியை பார்த்திருக்கலாம் உங்களை நம்ப வச்சு ஏமாத்தி உங்க பணத்தை தூக்கிட்டு ஓடிருக்கலாம் என்ன வேணாலும் பண்ணிருக்கலாம் ஆனா எது நடந்திருந்தாலும் இனி வரக்கூடிய எதிர்காலத்தை நீங்க கையில பிடிக்கக்கூடிய ஒரு கடமை உங்க கையில இருக்கு. நீங்க நடந்தத நினைச்சு நினைச்சு நொந்து நொந்து திரும்ப திரும்ப அந்த விஷயங்களை உங்களை தேடி வர வைக்காதீங்க. புரியுதுங்களா ஒரு மைனஸான ஒரு விஷயம் நடந்துருச்சு ஒரு ஒரு ஏமாற்றம்
16:54 நடந்துருச்சு ஒரு ஒரு ஒரு மனக்கவலையான ஒரு விஷயம் நடந்துருச்சுன்னா அந்த நிமிஷமே அதை மறந்துட்டு அடுத்த நாள் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு என்ன நல்லத கொடுக்க தயாரா இருக்கோ அதை பத்தி யோசிக்க ஆரம்பிங்க அதை உங்க லைஃப்குள்ள கொண்டு வர ஆரம்பிங்க ஏன்னா கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான். இப்ப ரெண்டு டைரி பாத்துட்டோம் மூணாவது டைரிதான் ஆசை டைரி. ஆமா உங்களுடைய ஆசை. ஐயா ஆசைப்படக்கூடாதுன்னு சில இடங்கள்ல நம்ம பேசி பார்த்திருப்போம் கேட்டிருப்போம். ஆனா என்ன பொறுத்தளவுக்கு என்னன்னா ஒரு மனிதன் ஆசைப்படலாம். தாராளமா ஆசைப்படலாம். ஏன்னா ஏன் ஆசைப்படலாம் நான் சொல்றேன்னா ஒரு மனிதனா நம்ம என்ன பெரும்பாலும் ஆசைப்பட்டற போறோம்னு நீங்க நினைக்கிறீங்க. நமக்கு அன்றாட தேவை என்ன முதல்ல உடுக்க உடை உண்ண உணவு இருக்கப்பிடம் இந்த மூணுல தான் நமக்கு ஆசைகள் வரும். எனக்கு தெரிஞ்ச
17:40 அந்த மூணு ஆசைகள் என்ன கேட்டா அடிப்படையான ஆசைகள். இப்ப ஒன்னு இல்ல உங்களுக்கு ஒரு வீடு நீங்க இருக்கணும்னு நினைக்கிறீங்க. அதுல என்ன தப்பு? நல்ல சாப்பாடு ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிடணும்னு நினைக்கிறீங்க. அதுல என்ன தப்பு? நல்ல டிரஸ் போடணும்னு நினைக்கிறீங்க. நல்ல குவாலிட்டியான டிரஸ் போடணும்னு நினைக்கிறீங்க. இதுல என்ன தவறுன்னு நான் கே்கறேன். இது எல்லாமே அடிப்படையில ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய விஷயங்கள். சரிங்களா ஆகையால இதுல உங்களுடைய ஆசைகள் இருக்கலாம். ஆனா இதே விஷயத்துல பேராசைதான் வந்துரக்கூடாது. அதேபோல இந்த ஆசைக்கான வழிகளை நம்ம தவறா தேர்ந்தெடுத்துக்க கூடாது. அதெல்லாம் மட்டும்தான் நம்ம கவனத்தை செலுத்தணும். ஆகவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் ஆசையா நினைச்சீங்களோ கனவுகளா நினைச்சீங்களோ லட்சியங்களா நினைச்சீங்களோ அதை அந்த டைரில எழுதணும். அந்த டைரியில எழுதி
18:28 தினமும் அதிகாலை மூணுல இருந்து 6ு மணிக்குள்ள ஒரு நேரத்தை ஒதுக்கிக்கோங்க. அந்த பிரம்ம முகூர்த்தத்தில எழுந்து அந்த ஆசை டைரியை மட்டும் உங்க கையில எடுங்க நல்லா புரிஞ்சுக்கோங்க மத்த அந்த யோசனைக்கான டைரி செயல்பாடுகளுக்கான டைரி எல்லாம் மற்ற நேரங்கள்ல் எடுத்துக்கோங்க அந்த ஆசைக்கான ஒரு டைரி வச்சிருந்தீங்க பாத்தீங்களா அது மட்டும் பிரம்ம முகூர்த்தத்தில டச் பண்ணி எடுங்க உங்க கைகளால எடுத்து ஆசைகள் என்னென்ன ஆசைகள் நியாயமான ஆசைகள் உங்க வாழ்க்கைக்கான நியாயமான ஆசைகள் எழுதிந்தீங்களோ அதை ஒவ்வொன்னா பாருங்க நீங்க காலம் காத்தால அதிகாலையில பிரம்ம முகூர்த்தில இருந்துருக்கிறப்ப ப்ப மைண்ட் பிரெஷ்ஷா இருக்கும். மனசு அப்படியே இப்பதான் பிறந்த குழந்தை மாதிரி இருக்கும். சரிங்களா அப்போ அந்த நேரத்துல அந்த சக்தி வாய்ந்த பிரபஞ்ச நேரத்தில இந்த பிரபஞ்சத்திடம் உங்கள் ஆசைகளை
19:14 தெரிவியுங்கள். அந்த ஆசை எங்களை அடிமனசுல படிங்க. அடிமனதில் படித்து ஒரு ஆசை இப்ப நீங்க படிக்கிறீங்க. ஐயா நான் வண்டி வாங்கிவிட்ட கார் வாங்கிவிட்டேன் அப்படின்னு எழுதிட்டீங்க. உண்மையிலுமே கார் வாங்கல நீங்க இன்னும் ஆனா வாங்கிவிட்டதாக பிரபஞ்சத்துக்கு உணர்த்துறீங்க. நான் கார் வாங்கிவிட்டேன். சொல்லி முடிச்சு ஒரு ரெண்டு நிமிஷம் ஒரு அஞ்சு நிமிஷம் கண்களை மூடி எந்த கார் வாங்குறீங்க அந்த கார் வந்து நீங்க பேமெண்ட் கொடுத்து அந்த ரிப்பன் கட் பண்ணி அந்த கார வாங்குறீங்க கார வாங்கிட்டு கோயிலுக்கு போய் பூஜை போடுறீங்க பூஜை போட்டுட்டு ஃபேமிலியோட உங்களுடைய மனைவி உங்க குழந்தைங்க உங்க அப்பா அம்மா எல்லாத்தையும் உட்கார வச்சு மகிழ்ச்சியா அப்படியே ஒரு ரவுண்ட் அடிக்கிறீங்க கார்ல வெளியில பக்கத்துல ரெஸ்டாரண்ட் போறீங்க கார்ல உட்காந்து நீங்க சாங் கேட்டுட்டே போற மாதிரி கார்ல கொண்டு போய் உங்க குழந்தைகளை ஸ்கூலுக்கு விடுற மாதிரி இந்த
20:00 மாதிரி காட்சிகளை ஆள் மனதில் அந்த பிரபஞ்ச நேரத்துல அப்படியே பதிய வைங்க உண்மையிலுமே கார்ல போயிட்டு இருக்கற மாதிரி ஃபீல் பண்ணுங்க உண்மையிலுமே அந்த இடத்துல இருக்கற மாதிரி ஃபீல் பண்ணுங்க அந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பூரிப்பையும் உங்களுடைய உடம்புல அப்படியே ஃுல்லா பரவ விட்டீங்கன்னா அந்த அதிர்வலைகள் தான் சக்தி வாய்ந்த மனித சக்திக்கான அதிர்வலைகள். அந்த அதிர்வலைகள் இந்த பிரபஞ்சத்துல கனெக்ட் ஆகி உங்களுக்கு மேஜிக் மாதிரி ஒரு விஷயத்தை நடக்கும் பாப்பீங்க பிரபஞ்சம் கொடுக்குறத டக்குன்னு ஒரு வழி கிடைக்கும். ஒரு கதவு திறக்கும் இதை நீங்க பார்ப்பீங்க. ஐயா வெறும் வழிபாடுகள் ஜோதிடம் ரீதியா மட்டும் நம்ம கணிப்புகளை கொடுக்கறது இல்ல. அதையும் தாண்டி பிரபஞ்சம் ரீதியாவும் உங்களுக்கு பல வழிகளை நம்ம சொல்லிட்டு இருக்கோம். ஏதாவது ஒரு வழியாவது உங்களுக்கு கண்டிப்பா கை கொடுத்துரும்தான். என்ன கேட்டா
20:46 எல்லாமேஃபாலோ பண்ணுங்க. எல்லாமே உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். எதுவாக இருந்தாலும் அளவோட உங்க லைஃப்குள்ள கொண்டு வாங்க. இந்த காலகட்டம் நீங்கள் தட்சிணாமூர்த்தி வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு முடிஞ்சா ஸ்ரீரங்கம் சென்று வழிபடுவது மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும் மகர ராசிக்காரர்களுக்கு. இந்த பதிவு மகர ராசிக்காரர்களுக்கு இப்ப எப்படி இருந்துச்சுன்றத கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. நான் ஒரே ஒரு விஷயத்தைதான் சொல்லுவேன். இங்க YouTubeல ராசிபலன் வீடியோ அது இதுன்னு நீங்க எல்லா வீடியோ ஆயிரக்கணக்கான வீடியோ கோடிக்கணக்கான வீடியோ இருக்கு. ஆனா அதுல நம்ம பதிவுக்குள்ள வர்வங்க கண்டிப்பா நல்ல லைஃப் அமைச்சுக்குவீங்க. நல்ல எதிர்காலத்தை உருவாக்கிருவீங்க. ஏன்னா வெறும் ஜோதிட கணிப்புகள் வழிபாடுகள் மட்டும் கிடையாது. நடைமுறையில் நம்மஃபாலோ பண்ண வேண்டிய சில வாழ்க்கைக்கான சில விஷயங்களை நம்ம ரொம்ப இம்பார்ட்டண்டான
21:31 விஷயங்களை நம்ம கொடுத்துட்டு இருக்கோம். அப்ப எந்த இடத்திலயுமே நீங்க சருக்க மாட்டீங்க. எந்த இடத்திலயுமே நீங்க வீக் ஆக மாட்டீங்க. நல்லதை மட்டுமே அடைவீர்கள். என் வார்த்தைகள் உங்கள் மனசாட்சிதான். உங்க மனசாட்சிதான் என் வார்த்தை வேற யாரும் கிடையாது நான் மூணாவது மனுஷன் எங்கேயோ ஊர்ல உடாந்துட்டு எவனோ ஒருத்தன் உளறிட்டு இருக்கறான் அப்படின்னு நினைக்கிறவங்க நினைச்சிட்டு போட்டும். ஆனா நல்லதை எதிர்பார்ப்பவர்கள், நல்லதுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என் வார்த்தைகள் உங்கள் மனசாட்சி. உங்க மனசாட்சிதான் என் வார்த்தை. அதனால அதுக்கு இம்பார்ட்டன்ட் கொடுங்க. அதுக்கு மரியாதை கொடுங்க. அதற்கான மாற்றத்தை உள்ள கொண்டு வாங்க. நீங்க இனி வரக்கூடிய எதிர்காலத்தில் நல்லது உங்களை தேடி வரட்டும். நீங்க தேடி போகாதீங்க. ஏன்னா இங்க எது நல்லது எது கெட்டதுன்னே தெரியல. ஏமாற நிறைய வாய்ப்புகள் இருக்கு. எது உண்மையான நல்லதோ அது உங்களை தேடி வரட்டும். சரிங்களா. இந்த பதிவு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர்
22:18 பண்ணுங்க உங்க நல்ல மனசுக்கு நீங்க எல்லாருமே நல்லாதான் இருப்பீங்க கண்டிப்பா சொல்றேன் சரிங்களா நன்றி வணக்கம்