சுருக்கமான கண்ணோட்டம்
இந்த வீடியோவில், குரு பகவானின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமலை விளக்குகிறார். குருவின் வக்ர நிவர்த்தியால் பொன், பொருள், நகை, அந்தஸ்து, கௌரவம், ஒழுக்கம் ஆகியவை கும்ப ராசியினரைத் தேடி வரும். கும்ப ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை, தன்மானம், அறிவு, கற்பனை மற்றும் சாதிக்கும் வெறி கொண்டவர்களாக இருப்பார்கள். குரு பலம் பெற்றால் கோடி நன்மை உண்டாகும் என்றும், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நீக்கும் கிரகம் குரு பகவான் என்றும் கூறப்படுகிறது.
முக்கிய கருத்துக்கள்:
- குரு பகவானின் வக்ர நிவர்த்தியால் கும்ப ராசிக்கு பொன், பொருள், செல்வம் சேரும்.
- கும்ப ராசிக்காரர்கள் தொழில், வேலை, உத்தியோகத்தில் முன்னேற்றம் அடைவார்கள்.
- திருமண தடை நீங்கும், கடன் கிடைக்கும், சொத்து பிரச்சனைகள் தீரும்.
நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில்
ப்ளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம். ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமலை, குருவருளால் குருவை நேசிப்போம், போற்றுவோம் என்கிறார். இன்று குரு பகவானுடைய வக்ர நிவர்த்தி பெயர்ச்சியைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். குரு பகவானுடைய வக்ர நிவர்த்தியால் வாழ்க்கையில் பெரிய உயர்ந்த இடத்துக்குப் போக முடியும். பொன், பொருள், நகை, சேமிப்பு, அந்தஸ்து, கௌரவம், ஒழுக்கம் எல்லாமே உங்களைத் தேடி வரக்கூடிய காலமாக இந்த குருபகவான் வக்கிர நிவர்த்தி பெயர்ச்சி இருக்கும்.
குரு பகவான் வக்ர நிவர்த்தி
ஜூன் மாதம் 26ஆம் தேதி வரைக்கும் குருபகவான் வக்கர நிவர்த்தியாகி பலமாக உட்கார்ந்து இருக்கிறார். இவர் வக்கரமான காலம் நவம்பர் மாதம் 11ஆம் தேதி, நான்கு மாசம் 121 நாள் வக்கிரத்தில் இருந்தார். இப்போது வக்கர நிவர்த்தி ஆகிவிட்டார். இது மிகப்பெரிய ஒரு ஜாக்பாட் யோகமாக மாறும். ஆல்ரெடி சனிபகவான் வக்கர நிவர்த்தி ஆகிட்டார், குருபகவானும் வக்கர நிவர்த்தி ஆகிட்டார். வருஷத்துல நாலு மாசம் குரு வக்கிரத்துல தான் இருப்பாரு. குருனா நம்முடைய ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு, பணம், பொருள், நகை எல்லாமே குருதான். ஜாதகத்தில் உள்ள தோஷத்தை நீக்கக்கூடிய ஒரே கிரகம் குருபகவான் தான். குரு பார்த்தால் கோடி நன்மையை கொடுப்பார். அவர் வக்கிர நிவர்த்தியாகி பலமா பார்க்கிற இடம் எல்லாம் பொன் பொருள் நகையாக கொடுத்துருவார்.
12 ராசிக்கும் குரு பகவான் யோகம்
இந்த 12 ராசிக்கும் குருபகவான் என்னென்ன யோகத்தை கொடுக்கப் போகிறார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். உங்களுடைய நட்சத்திரத்துக்கு குரு என்ன கோடிக்கணக்கான யோகத்தை கொடுக்கப் போகிறார் என்பது இந்த வீடியோவில் உள்ளது.
கும்ப ராசி பொதுவான பலன்கள்
கும்ப ராசி காலச்சக்கரத்தின் 11வது ராசி. இது ஒரு லாபகரமான ராசி. கும்ப ராசிக்காரர்கள் லாபத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பார்கள், தன்னம்பிக்கை விட மாட்டார்கள், தன்மானத்தோடு இருப்பார்கள். அவர்கள் அறிவா திங்க் பண்ணுவாங்க. அவர்களுடைய கற்பனை எல்லாமே பெருசா வாழ்க்கையில சாதிக்கக்கூடிய வெறி கொண்ட ஒரே ராசிக்காரன் கும்ப ராசிக்காரன் மட்டும்தான். இதனுடைய உருவம் கலசம். அந்த கலசம் உயர்ந்த இடத்தில் இருக்கும். எப்போதுமே உயர்ந்த இடத்தை நோக்கி ஓடிக்கிட்டே இருக்கக்கூடிய ராசி கும்பம்.
கும்ப ராசிக்கு குருவின் அருள்
கும்ப ராசி அன்பர்களுக்கு, குரு பகவானுடைய வக்கிர நிவர்த்தி பெயர்ச்சியால் எல்லாமே நல்லதாக வரப்போகிறது. 121 நாட்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு நல்ல வெற்றியை பார்க்கக்கூடிய நாள் நெருங்குகிறது. அவிட்டம், சதயம், புரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு உயர்ந்த நிலைமைக்கு போகணும்னாலும் குரு மனசு வச்சாதான் முடியும். 11ம் கூடை வருங்க, மூத்த சகோதரர் உறவு, லாபம், வருமானம், பொருளாதாரம் எல்லாமே காட்டக்கூடிய கிரகம் குரு பகவான். குருபகவான் நல்லா இருக்காருன்னு ஜாதகத்தை எடுத்து செக் பண்ணுங்க.
குருவின் பார்வை - நன்மைகள்
ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட தோஷத்தையுமே நிவர்த்தி பண்ணக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் மட்டும்தான். ஜாதகத்தில் எல்லா கிரகம் கெட்டுப் போயிருந்தாலும் குரு மட்டும் நல்லா இருந்தா பலம். குரு பார்த்தால் கோடி நன்மை. குரு தசை, குரு புத்தி வந்தா ஜாதகத்தை எடுத்துப் பார்க்கிறோம். நமக்கு ஒரு நல்ல விஷயம் நடக்காதா என்று பார்க்கிறோம். இப்போது நல்ல விஷயத்தை கொடுக்க அவர் ரெடியா இருக்காரு. அதனால் ஜாதகத்தை எடுத்து எல்லாருமே செக் பண்ணுங்க. நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா உண்டு.
நவம்பர் 11க்கு பிறகு ஏற்பட்ட கஷ்டங்கள்
நவம்பர் மாதம் 11ஆம் தேதி நிறைய பேர் கஷ்டப்பட்டேன் என்று சொல்வார்கள். யாருடைய ஜாதக தசாபுத்தி சரியில்லையோ காசு, பணம், பொருளாதாரம் கண்டிப்பா ஒரு லாக் ஆயிருக்கும். பெருங்கொண்ட பணத்தை கொடுத்து ஏமாந்தேன், தொழில் சரியா இல்லை, லாபம் சரியா இல்லை, நல்ல வேலை கிடைக்கல என்று நிறைய பேர் சொல்லுவாங்க. நவம்பர் 11ஆம் தேதிக்கு அப்புறம் எத்தனை பேர் வேலையை விட்டாங்கன்னு கேட்டுப் பாருங்க. கடன், பகை, எதிரி, வேலை, தொழில், உத்தியோகத்தில் தடைகள், தாமதம் எல்லாமே 120 நாள் நீங்க பட்டிருப்பீங்க. யாருடைய ஜாதக பிரகாரம் குரு பலம் இழந்திருந்தால் இந்த பலவீனமான காலத்தை கண்டிப்பா ஒரு பலவீனத்தை கொடுத்திருப்பார்.
குருவின் நேரடி பார்வை
குரு பலவீனமாக ஒன்னும் கிடையாது, வக்கிரனா இப்ப நேரா ஒருத்தர பார்க்கிறோம். இப்ப பின்னாடி ரிவர்ஸ்ல பார்க்க முடியுமா முடியாதுல்ல. அதனாலதான் அது அங்க நல்ல பலன் கொடுக்கல. இப்ப பாருங்க நேரா உங்களை பார்க்கிறார். எப்படி உங்களை ஸ்ட்ரைட்டா பார்க்குறாரு அப்ப அவருடைய பார்வை எல்லாமே நல்லா இருக்கு. குரு நல்லா இருந்தா எல்லாமே யோகமா அழகா சூப்பரா வந்து கொடுப்பார். ஜாதகத்தை செக் பண்ணுங்க நல்ல யோகம் தேடி வரும். நீங்க தேடி போகணும் உங்கள தேடி வரும். கலியுகத்துல பிறந்தா எல்லாருமே கர்மால பிறந்து அந்த கர்மாவ தூக்கி வீசுங்க. நல்லத உள்ள போங்க, நல்ல சிந்தனைக்கு உள்ள வாங்க. கண்டிப்பா நல்ல வெற்றி பக்கம் தேவ ஏழ சனியாது எந்த சனி எல்லாத்தையும் ஓரம் கட்டுங்க.
சனிபகவான் மற்றும் குரு
சனியுடைய வீட்லதான் குருவுடைய வீட்லதான் சனிபகவான் உட்கார்ந்து இருக்காரு. அதனால குருவை மீறும் சனிபகவான் வேலை செய்ய முடியாது. குருங்க ராசியை பார்க்கிறார் அதனாலதான் நல்லது கொண்டு போறேன் சொல்லவே மாட்டேன். குருவுடைய வீட்டில சனி பகவான் அதனால நிறைய பேருக்கு வாழ்க்கையை மாத்தி அமைச்சு புடுவார். ஜாதக தசாபதி நல்லா இருந்தா இப்ப என்ன சொல்லுவேன் நான் தெரியுமா எனக்கு ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது இந்த கும்ப ராசிக்காரங்க. இப்ப எல்லாமே டோட்டலா வீட்ல ஒரு சுபகாரியத்த பண்ண வைப்பாரு பாருங்க.
வெற்றி பெற வழி
நீங்க பெருசா வாழ்க்கையில சாதிக்கணும்னு வெறி இருந்தா கண்டிப்பா மூவ் பண்ணுங்க சூப்பரா இருக்கும். பட்டம், பதவி, புகழ், அந்தஸ்து, கௌரவம், வேலை, உத்தியோகத்தில் ஒரு ப்ரொமோஷன் வேணும்னா இப்ப மூவ் பண்ணி பாருங்க. நீங்க எந்த அதிகாரி மூவ் பண்ணாலும் உங்க பக்கம் சாதகமா வரும். ஏன்னா அவர் 11 ஆம் இடத்துல லாபத்தை பார்க்கிறார் உங்க ராசியை பார்க்கிறார். கண்டிப்பா வேலை உத்தியோகத்தில் ஒரு பயங்கரமான வெளிநாட்டுல வெளியூர்ல நிறைய கண்ட்ரி விட்ட கண்ட்ரி நிறைய வரும் மாறுவீங்க. கும்ப ராசிக்கு சூப்பரான நேரம் கண்டிப்பா வேலை செய்யும் பாத்துக்கங்க. லாபம், பொருளாதாரம், வேலை, தொழில், உத்தியோகத்தில் நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா தேடி வரும். நீங்க எது வந்தா கவலையே படாதீங்க.
வேலை வாய்ப்பு மற்றும் சொத்து
வேலை கிடைக்காத அனைவருக்கும் வேலை சூப்பரா வேலை நடக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணுங்க எக்ஸாம் எழுதி பாருங்க ரிசல்ட் வந்திருக்கும் ஆல்ரெடி வந்துருக்கணும் இல்ல வர போகுது இப்ப பாத்துக்கங்க. பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றிய கொடுத்துருவாரு. இடம் பூமியில எத்தனை பேருக்கு சொத்துல வழக்கு இருந்தாலும் சரி அந்த வழக்கு இப்ப எடுத்து நடத்தி பார்த்தா உங்க பக்கம் கேசு தீர்ப்பு எழுதப்படும். கும்ப ராசி ஜெயிச்சிட்டாங்கபாங்க. ஒன்பதாம் இடத்தை உங்க அப்பாவுடைய சொத்து ஸ்தானத்தை உங்க தாத்தாவோட சொத்து ஸ்தானத்தை பார்க்கிறார் அஞ்சாம் பார்வையாக அப்ப கொடுப்பாரா கொடுக்க மாட்டாரா இப்படிதான் சொல்லணும். கொடுத்தே தீருவார்.
திருமணம் மற்றும் கடன்
ஒரு இடத்தை வைக்க முடியல, பூமி வைக்க முடியல இதுல வித்தா எனக்கு இவ்ளோ பணம் வரும் அதுல வித்தா பணம் வரும். இப்ப விப்பீங்க எந்த கேஸ் இருந்தாலும் கேஸ நீங்க அடிச்சு தும்சம் பண்ணி உங்க ராசி நீங்க ஜெயிக்கக்கூடிய யோகம் வரும். சூரியன் மூணாம் இடத்த வந்து உச்சமாக போறார். வெற்றியில சூரியன் வந்து நிக்க போறார் அடுத்த குரு பெயர்ச்சிக்குள்ள. வீடு, இடம், பூமி, வண்டி, வாகனம் எல்லாமே அமையக்கூடிய சூப்பரா வச்சு கொடுப்பார் பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்துருவார். திருமணம் நடக்காத திருமணம் நீங்க கவலைப்படாதீங்க காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் குழந்தை பாக்கியம் எல்லாமே சூப்பரா இருக்கும் திருமணத்துக்கு ஃபர்ஸ்ட் நான் சொல்லணும் முதலே சொல்லிருக்கேன் ஏன்னா நிறைய பேருக்கு திருமண தடை இருந்திருக்கும் இனிமே திருமண தடை இருக்காது. நீங்க எந்த பேங்க்ல போய் லோன் கேட்டாலும் சரி லோன் உடனே கிடைக்குங்க. கடன் கிடைக்கக்கூடிய நேரம் சூப்பரா வேலை செய்யும்.
லாட்டரி யோகம்
பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றி இப்ப எடுங்க லாட்டரி யோகத்தை 11 ஆம் இடத்தை பாத்துக்கறாரு மிகப்பெரிய ஒரு பணத்தை கொடுக்க போறாரு. ஏதோ ஒரு ஒன்னு இடம் மூலமா கொடுக்க போறாரு இல்ல நகை மூலமா கொடுக்க போறாரு. ஏதோ ஒரு லாட் யோகத்தை கண்டிப்பா கொடுக்க போறாரு. அப்ப ஜாதத்தை பாத்துட்டு மூவ் பண்ணா அந்த வக்கர நிவர்த்தியானது லாட்டரி யோகத்தை அடிக்க வைக்கும். அதுக்காண்டி அதுலயே பணத்தை போடாம ஜாதத்தை பாத்து மூவ் பண்ணுங்க. உங்க பக்கம் வெற்றி நிச்சயம். ஏன்னா லாபத்தை அவர் பா்கறா சொல்றேன். நல்ல ஒரு மாற்றத்தை அமைச்சு கொடுத்துருவாரு. மூத்த சகோதரர் ஒரு சகோதரர் ஒரு பொருளாதாரம் வீடு இடம் பூமி எல்லாமே நல்ல ஒரு மாற்றத்தை கண்டிப்பா அமைச்சு ஏழ சனிங்க யாரவே வேலை செய்யாது. இப்ப நல்ல நேரம் நெருங்கும் ஜாத பாத்து இந்த குருபான வக்கர நிவர்த்தினால கண்டிப்பா மூவ் பண்ணி மூவ் பண்ணி போங்க சூப்பரா இருக்கும்.
தொழில் மற்றும் தலைமை
ஐடி பீல்ட் பேங்க்ல வேலை பா்கறங்க ரியல் எஸ்டேட் ஷேர் மார்க்கெட்டிங் நல்லா இருக்கும். கமிஷன் வியாபாரம் எல்லாமே சூப்பரா இருக்கும். சொல்ல ஒரு தலைமை பொறுப்புக்கு போக போறீங்க நல்ல விஷயம் உங்க பக்கம் தேடி வருது அதனால சொல்றேன் நான் இங்க கெட்டது நான் சொல்ல வரல நிறைய நல்ல விஷயம் இருக்கு அதை பயன்படுத்திக்கிட்டு கண்டிப்பா நீங்க காரியத்தை சாதிக்க பாருங்க இதான் கும்பம்.
அவிட்டம் நட்சத்திர பலன்கள்
அவிட்டம் தைரியம், தன்னம்பிக்கை, பயங்கரமான திறமை குணம், அறிவான குணம் உங்கிட்ட நிறைய இருக்கும். இனிமே பாருங்க எந்த யூனிபார்ம் போட்டு எத்தனை பேர் வேலை பாத்தாலும் சரி வேலை உத்தியோகத்துல பயங்கரமான ஒரு வெற்றி இருக்கும். ஆனா வேலை உத்தியோகத்துல நிறைய கஷ்டம், பகை, எதிரி, பகை, தடங்கள் நிறைய தடங்கள் சந்திச்சிருப்பீங்க. பொருளாதார வருமானத்தால ரொம்ப சிரமம் போட்டுருப்பீங்க. இது எல்லாமே ஒரு 90 நாள் உங்க படுத்தி எடுத்துருப்பாரு. எத்தனை பேர் அவிட்டத்துல பிறந்தாலும் மருத்துவமனைக்கு போகாத ஆளே இல்லை, செலவு பார்க்காத ஆளே இல்லை, படிப்புகள்ல ஒரு மந்தமான தன்மை பாத்திருப்பீங்க, தொழில் உத்தியோகத்துல தடங்கள சந்திச்சிருப்பீங்க எல்லாமே வந்து வச்சிருப்பீங்க. இப்ப எல்லாமே சூப்பரான விவகத்தை கொடுப்பா பாருங்க படிப்பு, கல்வி, வேலை, தொழில், உத்தியோகம், வெளிநாடு, வெளியூர், வீட்ல சுப செலவு, சுபகாரியம் எல்லாமே நல்ல ஒரு மாற்றத்தா அவிட்டத்துல பறவ நல்ல ஒரு ஜாக்பாட் யோகம் வேலை செஞ்சதுல மாத்தவே முடியாது பாத்துக்கங்க. எடுத்த காரியம் வெற்றி அவிட்டத்துல பறவங்க எதுக்குமே பயப்படாம இறங்குங்க நல்ல ஒரு மாற்றம் தேடி வரும்.
சதயம் நட்சத்திர பலன்கள்
சதயம் எதுலுமே பிரம்மாண்டமான திறமையான குணம் பயங்கரமான கற்பனையா குணம் அறிவான குணம் உங்கள்ட்ட நிறைய இருக்கும். எது வந்தாலும் பயப்படாதீங்க அவிட்டத்துல அதாவது சந்தேகத்துல பந்த எல்லாமே ஒரு பிரம்மாண்டமான கற்பனை நிஜமாகப்போது. படிப்பு, கல்வி, வேலை, தொழில், உத்தியோகம், வெளிநாடு, வெளியூர் எல்லாமே சூப்பரா இருக்கும் அடிச்சு தூள் கலப்ப போறீங்க. நல்ல ஒரு மாற்றத்தை கண்டிப்பா அமைச்சு கொடுப்பார் ஏன்னா சதயத்தில பிறந்தவங்க குருவே அந்த குரு ராக பார்கறார் கண்டிப்பா கெட்டது நடக்காது நிறைய நல்ல விஷயம் தேடி வரும் படிப்போ கல்வியோ வேலையோ தொழிலோ உத்தியோகமோ வெளிநாடு வெளியூரோ நிறைய ஒரு மாற்றம் கண்டிப்பா உண்டு இனிமேதான் நீங்க போகக்கூடிய பத வெற்றி பதையா வரும் பாருங்க.
புரட்டாதி நட்சத்திர பலன்கள்
புரட்டாதி எம ஒரு பொறுமையான குணம் அமைதியான குணம் அனுசரிச்சு போம் தன்மையான குணம் ஒழுக்கமான குணம் திறமையான குணங்கள் நிறைய இருக்கும். எத வந்தாலும் பயப்படாதீங்க புர எல்லாமே நல்லாதான் ஆபீங்க நல்ல நல்ல விஷயம் தேடி வரும். ஏன்னா குருபகன் வக்கர நிவர்த்தி ஆயிட்டா இனிமே நல்ல விஷயமா யோசிங்க நல்லது மட்டும் யோசிங்க கெட்டத யோசிக்காதீங்க தூக்கி போடுங்க கெட்ட விஷயத்தை ஏன்னா இந்த புரடா பந்த நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தீங்க இனிமே நல்ல ஒரு மாற்றம் வருது. வீடோ இடமோ பூமியோ வண்டியோ வானமோ வெளிநாடோ வெளியூரோ படிப்புகள ஒரு மாற்றமோ தொழில ஒரு மாற்றம சூப்பரா இருக்கு. ஆசிரியர் வேலை பா்கறவங்க பேங்க்ல வேலை பா்கறவங்க கமிஷன் வியாபாரம் பண்றவங்க எல்லாத்துக்கும் சொல்றேன் நல்ல ஒரு மாற்றம் இந்த புரட்டா நல்ல ஒரு யோகமா இருக்கு கரெக்டா இத யூஸ் பண்ணிக்கங்க கண்டிப்பா உங்க பக்கம் வெற்றி நிச்சயம். வரக்கூடிய குருபகனுடைய வக்கர நிவர்த்தி பயிற்சி கும்ப ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய லாபகமான பயற்சியாகவே அமையிறது.

