0:00 ஐயா வணக்கம். இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா ஒவ்வொரு ராசிக்கான பதிவுகள் கொடுக்கும் போதும் அந்த பதிவுகள் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தா அப்படின்றத நான் கவனிச்சு பார்த்துட்டுதான் இருக்கேன். அதேபோல உங்களுடைய கருத்துக்கள் கமெண்ட் செக்ஷன்ல என்னென்ன சொல்றீங்கன்றதையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன். அந்த வகையில நம்ம கொடுத்த அனைத்து பதிவுகளும் கடல் கடந்து போய் கூட பல நாடுகளில் ஸ்ரீலங்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மலேசியான்னு சொல்லிட்டு வெளிநாடுகளில் உள்ள நமது தமிழ் நெஞ்சங்களுக்கும் அவர்களுடைய மனதிலும் நம்முடைய பதிவுகள் இடம் பெற்றிருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. அந்த வகையில இந்த பதிவு ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கான ஒரு பதிவு. இந்த பதிவு ரிஷப ராசிக்காரளுடைய வாழ்க்கையில ஒரு முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன ஏற்படுத்தும் நான் நம்புறேன். அதாவது
0:47 ஜோதிடம் அதாவது ஜோதிட முறையை பொறுத்த அளவுக்கு கணிப்புகள் உங்களுக்கு பாசிட்டிவ்வான மைண்ட் தாட்டதான் எப்பவுமே கொடுக்கணும். சரிங்களா அதுல சில ப்ராப்ளம் உங்க ஜாதகத்திலே சில ப்ராப்ளம் ஏதாவது குறைபாடுகளோ அல்லது அமைப்புகள் இல்லாமலே இருந்தாலும் கூட அதை எப்படி நாம்ப இந்த ஒரு மனிதனா எப்படி எதிர்கொண்டு நம்ம நல்லதை பெறணும் அப்படின்ற சில தெளிவுகளும் உங்களுக்கு கிடைக்கணும். அப்பதான் வாழ்க்கையில நீங்க அடுத்த கட்ட போக முடியும். ஆகவே ரிஷப ராசிக்காரர்கள் இது நீங்க எதிர்பார்த்த நேரம் ஆனா ஆனால் அப்படின்னாவே நீங்க தெரிஞ்சுக்கோங்க இங்க ஏதோ ஒரு விஷயம் வரப்போகுது. அது என்னன்றத நான் சொல்றேன். அத நீங்க கவனமா இந்த நேரத்துல கேட்டுக்கிட்டீங்கன்னா ரிஷப ராசிக்காரர்கள் தற்பொழுது கிடைச்சிருக்கிற சில நல்லதை தக்க வச்சுக்கலாம். இங்க நீங்க
1:33 நல்ல நிலைமை அடையறது கூட பெரிய விஷயம் இல்லைங்க. அந்த இடத்துல நிலையா நிக்கணும். அதுதான் அதுதான் ரொம்ப பெரிய விஷயம். நம்ம நினைக்கிறோம் நம்ம வெற்றி அடைஞ்சிட்டா போதும் எப்படியாவது கஷ்டப்பட்டு அந்த இடத்துக்கு வந்துட்டா போதும் போதும்னு நினைக்கிறோம். கண்டிப்பா வந்துருவோம். ஆனா அங்க நிக்கணும்ல நிலையா நிரந்தரமா இன்னும் அடுத்தடுத்த கட்டம் செல்லணும்ல அதற்கான அந்த வழிமுறைகள் தான் ரொம்ப முக்கியம். சரிங்களா அப்ப அது என்னன்னு பாப்போம். பாக்குறதுக்கு முன்னாடி மூலிகை சாம்பிராணி நம்ம கொடுத்தோம். எல்லாரும் வாங்குனீங்க. எல்லாருடைய வீட்டு பூஜை அறையிலும் மூலிகை சாம்பராணி தற்பொழுது இடம் பெற்றுவிட்டது. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. அது இந்த ஆடி ஆபர்ல அஞ்சு பாக்கெட் வாங்குறவங்களுக்கு ரெண்டு விஷ்ணு சக்கரம் இலவசம் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு ராஜ கோமதி சக்கரம் இலவசம்னு சொல்லி ஆபர்ல கொடுத்தோம். நிறைய பேர் கேட்டு வாங்கிட்டு
2:18 இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. புதுசா வாங்கணும்னு நினைக்கிறவங்க பாருங்க இதான்வாட்ப் நம்பர் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணிட்டு உங்களுடைய ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க. இங்கயும் நம்பர் இருக்கு பாருங்க. ஒரு நம்பர் மாத்தி போட்டீங்கனாலும் வேற யாருக்காவது மெசேஜ் போயிரும். அதனால தயவு செஞ்சு யாரையும் தொந்தரவு பண்ண வேணாம். இந்த நம்பர் பார்த்து கரெக்டா சேவ் பண்ணிக்கோங்க. சரிங்க ரிஷப ராசிக்காரர்களுக்கு. என்னங்க எங்களுக்கான நேரம் அப்படின்னு கேட்டீங்கன்னா ஆமா நான் போன பதிவுலயே ரிஷப ராசிக்காரர்களுக்கு சொல்லி இருந்தேன். ஐயா முன்பு மாதிரி லைஃப் இப்ப இல்ல. இப்ப ஓரளவுக்கு வெளிச்சம் கிடைச்சிருக்கு உங்க லைஃப்ல. அது ரிஷப ராசிக்காரங்களே ஒத்துக்கிட்டீங்க. கமெண்ட் செக்ஷன்ல நான் பார்த்தேன். எல்லாருடைய கமெண்டும் பார்த்தேன். நிறைய பேர் சொல்லிருந்தீங்க. ஐயா நீங்க சொன்னது கரெக்ட் கடந்த ஆறு மாசத்துல எனக்கு ஒரு வேலை கிடைச்சது. நீங்க சொன்ன மாதிரி இந்த திருமணம் தடையில இருந்த எனக்கு இந்த போன ஆறு மாசத்துல எனக்கு கல்யாணமும் ஆயிடுச்சு. இது போன்ற
3:04 சில நல்ல விஷயங்கள் ரிஷப ராசியில பிறந்தவர்களுக்கு கடந்த ஆறு மாத காலகட்டத்தில நடந்திருக்கும். இப்ப என்னன்னா நீங்க ஒரு விஷயத்தை எப்பவுமே மைண்ட்ல வச்சுக்கணும். என்ன தெரியுங்களா கெட்ட நேரத்தில நம்ம ரொம்ப விழிப்புணர்வா இருப்பதை விட ஜாக்கிரத்தையா இருக்கறத விட நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகும் பாத்தீங்களா அப்பதான் இரண்டு மடங்கு நம்ம கவனமா இன்னுமே இருக்கணும். ஏன்னா இந்த நேரம் இந்த காலநிலைதான் நமக்குள்ளேயும் சில அலட்சியம் ஏற்படும். நம்மளை தேடியும் சில நபர்கள் பயன்படுத்திக்கிறதுக்காக வருவாங்க. நல்லா புரிஞ்சுக்கோங்க. நம்மகிட்ட என்னங்க அலட்சியம் ஏற்படும்ன்னு கேட்டீங்கன்னா ஒன்னு இல்ல இப்ப நம்ம இது கடந்த காலகட்டம் என்ன நடந்ததுன்றத நான் போன பதிவிலயே சொல்லிருந்தேன் ரிஷப ராசிக்காரங்களுக்கு. உங்களுடைய ட்ரீம்காக உங்களுடைய அந்த கனவு வாழ்க்கைக்காக பல நேரத்தை நீங்க செலவு பண்ணி இருப்பீங்க.
3:50 ஊர்விட்டு ஊர் போயிருப்பீங்க. ஏகப்பட்ட போராட்டத்தை நீங்கஃபேஸ் பண்ணி இருப்பீங்க. பட் ஆனா நினைச்ச நினைச்ச இடத்தை இன்னுமே நம்ம அடையல. கரெக்ட்டங்களா? அப்போ இப்ப கொஞ்சம் விடிவு காலமா இருக்கும். ரிஷப ராசிக்காரளுக்கு கடந்த ஆறு மாதமா நான் சொன்ன மாதிரி சில நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கும். இப்ப உங்களுக்கு தோணும் மனசுல சரி ரைட் ஓகே இனிமே நம்மளுக்கு நம்மளுக்கான ஒரு முன்னேற்ற காலம் ஆரம்பம் அப்படின்னு அப்ப நினைக்கிறப்பதான் அகலக்கால் வச்சிரக்கூடாது. நல்லா புரிஞ்சுக்கோங்க. இந்த நேரத்துல வாய்ப்புகள் வரும்தான். ஆனா பெரிய பெரிய வாய்ப்புகள் கூட சில பேருக்கு வரும். அந்த பெரிய வாய்ப்புகளை நீங்க பயன்படுத்திக்கணும்னு நினைச்சீங்கன்னா முதல்ல அந்த வாய்ப்புகளை பரிசீலனை பண்ணனும். இந்த காலகட்டம் அதை ஆரம்பிச்சா நம்மளால எப்படி பண்ண முடியும்ன்ற ஒரு திட்டம் உங்ககிட்ட இருக்கும். ஏன்னா இந்த
4:37 காலகட்டம் ரிஷப ராசிக்காரர்கள் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது. தெளிவா புரிஞ்சுக்கோங்க. ஆழம் தெரியாம காலை விடக்கூடாது. நீங்க இந்த டைம் நல்லா இருக்கு. ஓகே இனிமே நம்ம தொட்டதெல்லாம் வெற்றிதான் அப்படின்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டு எப்பவுமே எந்த காலகட்டமும் இந்த காலகட்டம்னு இல்ல எந்த காலகட்டமுமே நம்ம ஒரு தொலைநோக்கு பார்வையோட நம்ம வாழ்க்கைய கொண்டு போறதுதான் ரொம்ப ரொம்ப நல்லது. அது குறிப்பா இப்ப ரிஷப ராசிக்காரங்களை தேடி வருவாங்க. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. சொந்த பந்தம் நண்பர்கள் பழகுனவங்க முன்ன பின்ன தெரியாதவங்க கூட இந்த நேரம் உங்களை பார்த்து உங்ககிட்ட வேலைக்காகவோ தொழிலுக்காகவோ ஏதோ ஒரு தேவைக்காக உங்களை தேடி வருவாங்க. அப்படி வரக்கூடிய இந்த காலகட்டம் ரிஷப ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும். சரி ஓகே இனிமேதான் நமக்கு இனி நம்ம டைம் நல்லபடியா இருக்கே அப்படின்னு சொல்லி கண்ணை மூடிட்டு எதையுமே அதிகப்படியான நம்பிக்கை யார்
5:24 மேலயும் வச்சிராதீங்க இந்த நேரத்துல கவனமா இருங்க அதேபோல ரொம்ப அதிக காலகட்டம் எடுத்துக்கக்கூடிய வேலைகளை ஓகேவா நம்மளுக்கு இது சரியா வருமான்றத 10 வாட்டி பரிசீலனை பண்ணிட்டு அதுக்கு ஓகே பண்ணுங்க நல்லா புரிஞ்சுக்கோங்க ஒரு ஆறு மாதம் ஒரு வருஷம் எடுத்துக்கொள்ளக்கூடிய வேலைகள் உங்களுக்கு கைக்கு வாய்ப்பா வருதுன்னா நீங்க ஒரு 10 வாட்டி யோசிச்சுக்கணும். இத நம்ம இறங்கலாமா வேணாமா? பண்ணலாமா வேணாமான்றது. அதுமட்டும்ல்லாம இந்த காலகட்டம் ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமையில இந்த ஆடி மாதத்தில அம்மன் வழிபாடுதான் உங்களுக்கு மேன்மையை ஏற்படுத்தும். சரிங்களா அதேபோல மயக்கம் தலை சுற்றல் சளி தொந்தரவு தொண்டை வலி இது போன்ற சில விஷயங்கள் பற்களில் பிரச்சனை சரிங்களா முக்கியமா பற்கள்ல் பிரச்சனை இருப்பவர்கள்
6:09 ரிஷப ராசிக்காரங்க கவனமா இருக்கணும். சரிங்களா இப்ப இந்த உடல் ரீதியா இந்த ப்ராப்ளம் எல்லாம் அவ்வப்போது வந்து சரியாகும். சரிங்களா அதேபோல ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு மனதளவில் கொஞ்சம் கொஞ்சமா படிப்படியா இப்பதான் தெளிவான ஒரு பாதையை தேடக்கூடிய நபரா இருந்துட்டு இருக்கீங்க இந்த காலகட்டம் நான் போன பதிவிலயே சொன்னேன் இந்த வார்த்தைகள்ல கவனம் தேவை யாருகிட்ட என்ன பேசுறோம் அப்படின்ற விஷயத்தை கவனிச்சுதான் நீங்க பேசி ஆகணும் ஏன்னா இன்னைக்கு நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகள் பல வருடங்கள் கழித்து கூட உங்களுக்கு நல்லதையும் தரலாம் கெட்டதையும் தரலாம். ரிஷப ராசிக்காரங்க என்னைக்குமே உங்க லைப்ல ஒரு விஷயத்தை மறந்துராதீங்க என்னைக்கு யாருகிட்ட பேசினாலுமே நிதானத்தோட பொறுமையோட என்ன பேசுறோம்ன்றத யோசிச்சு பேசுங்க அவசரப்பட்டு எந்த
6:56 இடத்திலயுமே நீங்கள் வார்த்தைகளை தவறவிட வேண்டாம். சிதரவிட வேண்டாம். ஏன்னா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பாத்தீங்கன்னா அவசரப்பட்டு சில விஷயங்களை பேசிட்டு பின்னாடி வருத்தப்படுறாங்க. ஐயோ நம்ம அவசரப்பட்டு இதை பேசிட்டோமோ அவசரப்பட்டு வாக்கு கொடுத்துட்டோமோ இத நம்ம சொல்லாம இருந்திருக்கலாமோ அப்படின்ற பல வேதனைகள் காலம் கடந்ததுக்கு பிறகுதான் இவங்களுக்கு தெரிய வருது. ஆகவே ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்திலும் நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகள்ல கவனம் தேவை. சொந்த பந்தங்கள் வீடு தேடி வந்து செலவு வைப்பாங்க. இந்த காலகட்டம் ரிஷப ராசிக்காரங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. சொந்தக்காரங்க இதுவரைக்கும் வராத சில சொந்தக்காரங்க கூட திடீர்னு சொந்த சொந்தத்தை அப்படியே இன்னும் கொஞ்சம் குளோஸ சொந்தமாகலாம் அப்படின்னு வருவாங்க. அப்ப அதனால என்ன ஆகும்னு கேட்டீங்கன்னா
7:43 எதிர்பாராத திடீர் செலவுகள் உருவாகும் இந்த காலகட்டம். சரிங்களா செலவுகள் எதிர்பாராத விதமா அதிகரிக்கும். அதனால சேமிப்பு முக்கியம்ங்க ரிஷப ராசிக்கார நண்பர்களே இந்த காலகட்டம்ஃேவரபிளா இருக்குன்னு சொல்லி நண்பர்களுக்கு சொந்த பந்தத்துக்கு ட்ரீட் வைக்கிறேன் அதை பண்றேன் இதை பண்றேன்னு கையில இருக்கற காச எல்லாம் எங்கயும் நீங்க தண்டமா செலவு பண்ணிராதீங்க. சேமிப்பு ரிஷப ராசிக்காரர்களுக்கு லைஃப்ல என்னைக்குமே கை கொடுக்கும். அதேபோல சோம்பல்களால் வாய்ப்புகளை இழப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கு. நல்லா தெரிஞ்சுக்கோங்க. இந்த நேரத்துல உங்களுக்கு எதிரி யாருன்னா சோம்பேரித்தனம் தான். சோம்பேரித்தனம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் இருக்கவே கூடாது. அதேபோல எந்த ஒரு வேலை எடுத்தாலும் அடுத்தடுத்து அதுல
8:29 மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பார்ப்பதற்கான ஒரு அற்புதமான காலமாதான் இருக்கப்போகுது. சரிங்களா ரிஷப ராசிக்கு இந்த மாதம் முழுவதுமே பாத்தீங்கன்னா உங்கள் ராசிநாதன் சுக்கரன் ராசியிலேயே இருக்கிறார். சந்திரன் லாபஸ்தானத்தில் இருக்கார். குடும்பத்தில நல்ல செய்திகள் வந்து சேரும். சுப காரியங்கள் திருமணம் ஆகலாம திருமணம் ஆகாம இருந்த நபர்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வருவதற்கான காலகட்டமாக இது அமையும். உத்தியோகம், தொழில் இதுல எல்லாத்தையும் முன்னேற்றத்தை பார்க்கக்கூடிய காலம். நண்பர்களால சரிங்களா? புதிய நண்பர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. நல்லா நோட் பண்ணிக்கோங்க. ரிஷப ராசி நண்பர்களே புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்குதுன்னா சரியான நண்பர்கள்னா சேர்த்துக்கோங்க கூட சரியில்லாத நபர்கள்னா தயவு செஞ்சு விலகி நீங்க விலகி போயிறது
9:16 நல்லது துஷ்டனை கண்டால் தூர விலகுன்ற மாதிரி நீங்க கொஞ்சம் விலகி போயிடுறது நல்லது. சரிங்களா அதேபோல இந்த காலகட்டம் உங்களுக்கு ஒரு படிப்படியான தெளிவான முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய காலமாதான் இருக்கும். கொஞ்சம் டைம் எடுக்கும் எந்த வேலை எடுத்தாலும் கரெக்டா முடிச்சிருவீங்க. ஆனா நேரம் காலம் எடுத்துக்கும். அதுக்கு உங்களுக்கு நிதானம் பொறுமை உங்களிடம் தேவை. சரிங்களா ரிஷப ராசிக்காரர்கள்ல நிறைய பேர் நம்மளுக்கு மெசேஜ் பண்ணிருந்தீங்கவாவாட்ல அதுல சில பேர் கேட்டிருந்தாங்க. என்ன கேட்டிருந்தாங்கன்னா ஐயா ஒருத்தர் வந்து சாபம் விட்டா பழிக்குமா? அப்படின்னு ஒருத்தர் கேட்டிருந்தீங்க. நான் அத கண்டிப்பா அதை நான் இந்த நேரலையில சொல்லணும்னு நான் நினைச்சேன். சரிங்களா? ஏன்னா, இது இதுல நிறைய பேத்துக்கு சில சந்தேகங்கள் இருக்கு. இதுல நிறைய பேர் சில விஷயத்தை நம்புறாங்க. அதை நம்ம கண்டிப்பா தெளிவுபடுத்தி ஆகணும். என்னன்னு சொல்லி
10:01 கேட்டீங்கன்னா, சாபம் இடுவது என்பது பாத்தீங்கன்னா புராண காலங்கள் தொட்டே இருந்துட்டு இருக்கு. பல ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் பலர் துன்பப்பட்டு அதற்கு நிவர்த்தியாக கடவுளை வழிபட்டு சாப விமோசனங்கள் பெற்றதாக கூட வரலாறுகள் இருக்குங்க. சாபம் கொடுப்பதில் பேர் போனவர் துர்வாச முனிவர் அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்க. கண்ணகியின் சாபம் கூட மதுரையை எரித்து சாம்பலாக்கிய வரலாறும் இருக்கு. பாண்டு மகாராஜாவிற்கு மான் உருவத்தில் இருந்த ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் அவருக்கு தாம்பத்திய உறவில்லாமல் போனது. இதெல்லாமே புராண காலத்தில் நடந்தவைகளாகவே இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் சாபம் பலிக்குமா அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா இன்றைய கலியுகத்தில் சாபம் பலிக்கும் என்றால்
10:49 எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்தே அழிந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு காலமா இது இருக்கு. ஒரு கோபத்தில் சொல்லக்கூடிய கடுமையான வார்த்தையே சாபமாகிறது. இதை கேட்பவர் மனது அவர் கொடுத்த சாபம் நமக்கு பழித்து விடுமோ என்ற மனோநிலையிலேயே இருந்துவிடுகிற இருந்து விடுகிறார்கள். சரிங்களா அவருக்கு ஏதேனும் ஒரு சிறு தீங்கு ஏற்பட்டா கூட உடனே அவங்க மனசுல தோணும். ஓகே இவங்க கொடுத்த சாபம்தான் அப்படி வேலை செய்யுதோ அப்படின்னு சொல்லி நினைப்பாங்க. அதனால இங்க ஒரு சாபம் பழிக்கும் அப்படின்னா இங்க யார் யார வேணாலும் சாபம் விட்டு அவங்கள அழிச்சிடலாம். ஆனா கர்மா இருக்கு. அது உண்மை சரிங்களா இன்னைக்கு நம்ம என்ன நல்லது பண்றோமோ அதற்கான விளைவுகள் நாளைக்கு நம்ம பபேஸ் பண்ணுவோம். இன்னைக்கு என்ன கெட்டது பண்றோமோ அதற்கான விளைவுகளும்
11:35 நாளைக்கு நம்ம பபேஸ் பண்ணிதான் ஆகணும். அதனால கர்மா கண்டிப்பா இருக்கு அதனால நாம் நினைப்பது நல்லவையாகவே இருக்கட்டும். அப்பதான் அந்த நல்லது நம்மளை தேடி வந்து சேரும். சரிங்களா ரிஷப ராசிக்காரர்கள் நல்ல ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழணும்னு நினைக்கிறவங்க வசதியான வாழ்க்கை வாழணும்னு நினைக்கிறவங்க கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்கணும்ன்ற எண்ணம் உங்களுக்கு அதிகமா இருக்கு அதற்கான தேடலும் உங்களுக்கு இருக்கு. ஆனா என்னன்னா உங்க ட்ரீம் லைஃப்கு நீங்க எடுக்கிற முயற்சிகள்லதான் உங்களுக்கு சக்சஸ் கிடைக்காம தடுமாறிட்டு இருக்கீங்க. இன்னை வரைக்குமே அதுல அடுத்தபடி ஏற முடியாம நீங்க தடுமாறிட்டு இருக்கீங்க. ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான் இந்த காலகட்டத்திற்கான உங்களுக்கான ஒரு வரி பலன் அப்படின்னு சொன்னா அதுதான். இந்த நேரம் உங்களுக்கான நேரமா இருக்குன்றப்ப நீங்க இதை சரியா பயன்படுத்திக்கணும்.
12:21 சரியா அதற்கான காலகட்டத்தை பயன்படுத்திட்டு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பொன்னான வாய்ப்புகளாக பார்க்கணும். கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான். இதை நீங்க சரியா பயன்படுத்திக்கணும் சரிங்களா அதேபோல இந்த காலகட்டம் நிறைய பேர் ரிஷப ராசிக்காரங்க கேட்டிருந்தாங்க ஐயா இந்த கண் திருஷ்டி பிரச்சனைல்லாம் நிறைய இருக்கு என்ன பண்றதுன்னே தெரியல அப்படின்னு நான் ஒரே ஒரு விஷயம்தான் சொல்லுவேன். இங்க நம்மள சுத்தி இருப்பவர்கள் அது குறிப்பா ரிஷப ராசிக்காரர்களை சுத்தி இங்க இருப்பவர்கள் இங்க யார் நல்ல விதமா வேண்டுமானாலும் பார்க்கலாம் அல்லது கெட்ட பார்வைகளா கூட இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சரிங்களா இங்க எல்லாரும் எந்த ஒரு நினைப்புல நம்மள பாக்குறாங்க நல்லத நினைச்சு பார்கறாங்களா இல்லையான்னல்லாம் நமக்கு தெரியாது. யாரு மனசுக்குள்ளயே பூந்து நம்மளால பார்க்க முடியாது. அப்ப கெட்ட பார்வைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாங்க. ஆனா நம்மள அத அபெக்ட் பண்ணாம இருக்கணும்னா அந்த கெட்ட
13:06 பார்வைகளை விட அந்த கெட்ட வைப்ரேஷன விட நம்முடைய நல்ல வைப்ரேஷன் பவர்ஃபுல்லா இருக்கணும். அதுதான் நிரந்தர முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உங்களுக்கு கொடுக்கும். சரிங்களா ஏன்னா ஏன்னா இந்த கேள்வி நிறைய பேர்வாட்ல கேட்டிருந்தாங்க. ஐயா எனக்கு நிறைய கண் திருஷ்டி பிரச்சனை இருக்குங்க. போற இடம் எல்லாம் ஏதோ ஒரு ஒரு பங்கஷன் போயிட்டு வந்தா கூட நாங்க அன்னைக்கு நைட்டே உடம்ப முடியாம படுத்துக்கறேன். கணவன் மனைவி ஒன்றா வெளிய போய் பங்கஷனுக்கு அட்டென்ட் பண்ணிட்டு வந்தாவே அன்னைக்கு ஒரு சண்டை வந்துருது. நல்லா இருந்த எங்க குடும்பம் திடீர்னு இன்னைக்கு என்னனே தெரியல. மீள முடியாத துயரத்துக்கு போயிட்டோம் கஷ்டத்துக்கு போயிட்டோம்னு சொன்ன நபர்கள் நிறைய பேர். நான் அதனாலதான் நான் சொல்றேன் குடும்பத்துல நல்லா புரிஞ்சுக்கோங்க. சிறியவர்கள் இருந்து பெரியவர்கள் வரை குடும்பத்தின் முன்னேற்றத்தின் மீது பயபக்தி இருக்கணும் கண்டிப்பா இருக்கணும் சரிங்களா ஒவ்வொருத்தரும் அவளுடைய மனதுல
13:53 ஒரு உறுதிமொழி எடுத்துக்கணும் என்னன்னா என்னுடைய செயல்கள் என்னுடைய பேச்சுக்கள் நான் எடுக்கக்கூடிய முடிவுகள் எதுவுமே என் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கோ முன்னேற்றத்திற்கோ தடையாக இருக்காது அப்படின்ற ஒரு உறுதிமொழியை கண்டிப்பா எல்லாருமே அந்த ஒரு குடும்பத்தில எல்லாருமே எடுத்துக்கணும். அப்பதான் அந்த குடும்பம் அடுத்த காலகட்டத்திற்கு சிறந்த தலைமுறை உருவாயிட்டு இருக்கு அப்படின்னு அர்த்தம். ஆகவே ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு நீங்க நல்ல நிலைமைக்கு வந்துட்டா உங்களால நிறைய பேருடைய லைப்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதை எதிர்பார்க்க கூடிய நபர்தான் நீங்க. நம்ம நல்லா இருந்தா இன்னும் நாலு பேருத்துக்கு நல்ல உதவி பண்ணலாமேன்னு நினைக்கக்கூடிய நபர்தான் நீங்க. ஆனா அப்படி நினைக்கிற உங்களுக்குதான் துரோகம் நிறைய நடக்கும். ஏமாற்றம் நிறைய பார்த்திருப்பீங்க. இத எல்லாமே பார்த்து பார்த்துதான் பல இடங்கள்ல நீங்க மனசு வெறுத்து போய்தான்
14:39 இருப்பீங்க. என்னடா பண்றது அப்படின்னு. ஆகவே இனி வரக்கூடிய காலம் உங்களுக்கான காலமா இருக்கப்போகுது. நல்லதே நினைங்க நல்லதே நடக்கும். இந்த பதிவை பார்த்த ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு நல்ல ஒரு பயனுள்ள தகவலா இருந்திருக்கும் நம்பற ஏன்னா தொடர்ந்து அடுத்தடுத்த ராசிக்காரர்களுக்கு எல்லாமே பார்க்க போறோம். சப்ஸ்கிரைப் பண்ணாத நண்பர்கள் சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. எல்லா நாடுகளில இருந்து பார்க்கக்கூடிய நமது தமிழ் உறவுகளுக்கு அனைவருக்குமே நன்றிகள் வணக்கங்கள். மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம். நன்றி வணக்கம்.