0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரேஸ் குருமரே என்றும் முருக பெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பலன் பிளே தமிழ்ல எல்லாருமே இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது இந்த வருஷத்துல நாலு கிரகம் ஒரே இடத்தில பயிற்சி ஆகுது நாலு கிரகத்தோட நாலு விதம் ராஜ யோகத்தில யாரு போக போறீங்க 12 ராசிக்குள்ள கண்டிப்பா வீடியோ மிகப்பெரிய ஒரு பயனுள்ள தகவலான வீடியோவா இருக்கும் பாத்துக்கங்க வீடியோ மிஸ் பண்ணிராதீங்க ஏன்னா சூரிய பகவான் தலைமை பொறுப்புக்கு எத்தனை பேர் போகணும் ஆசை இருக்கு வீடியோக்குள்ள இருக்கு பாத்துக்கங்க ஒரு
0:46 தலைமை பொறுப்புல போகும்னா கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிட கூடாது. வீடு, இடம், பூமி வண்டி வாகனம் வழக்கு சொத்து எதுலல்லாம் அடையணும்னா இந்த வீடியோ மிகப்பெரிய ஒரு அனுகூலமான செவ்வாயும் அன்னைக்கு பெயிற்சி யாகுகிறார். புத பகவான் அறிவுக்காரகன், புத்தி எழுத்து கணிதம் வழக்கு, கோட்டு, கேசு படிப்புகள் பெரிய அளவுக்கு போனா கண்டிப்பா இந்த கிரகமும் இந்த 17ஆம் தேதிக்குள் பெயிற்சி ஆகுது. அடுத்து சுக்கர பகவானும் பெயற்சி ஆகிறார். யாருமே ஆசை இல்லாத மனிதனே கிடையாதுங்க. திருமண வாழ்க்கை வேணுமா ஆசைப்பட்ட பொருள் வாங்கணுமா எல்லாமே இந்த நாலு கிரக பெயிற்சியால் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகம் இருக்க போகுது வரக்கூடிய ஜனவரி மாசம் 15ஆம் தேதி இருந்து பெயிற்சியாகி உங்க நட்சத்திரத்துக்கு இந்த நாலு கிரக பெயிற்சி எப்படிப்பட்ட யோகம் இருக்குது ஏன்னா எல்லாமே ராஜயோகமா மாறுது.
1:31 அதுவும் சூரியபான் காலபுருஷனுக்கு திக்பலமாகி பத்தாம் இடத்துல திக்பலமாகி செவ்வாய் உச்சத்துல எல்லா கிரகமும் நாலு கிரகமும் உச்சமான வேலைய எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போகுது. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த சிம்மராசி அன்பர்களே பொதுவாக சிம்மராசி காலபுருஷனுடைய ஐந்தாவது ராசிதான் இந்த சிம்மராசி எப்போதுமே பாருங்க சிம்ம ராசிக்காரங்க ஒரு தைரியமான குணம் பயங்கரமா இருக்கும். எப்படி எதுலையுமே தைரியமான குணமும் தன்னம்பிக்கையான குணமும் ஒழுக்கமான குணம் ஒரே கொண்ட ஒரே ராசினா அந்த சிம்ம ராசி மட்டும்தான். எதுலையுமே விடாம முயற்சி பண்ணுவாங்க. எது வந்தாலும் பார்த்துக்கலாம் அப்படிங்கிற ஒரு பயங்கரமான திறமையான குணம் இந்த சிம்ம ராசிய பொறுத்தவரை சூப்பரா இருக்கு. பொய்
2:16 சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது அவ்வளவுதானே. எப்படி? பொய் சொல்ல தெரியாது, ஏமாத்த தெரியாது. யார்ட்டையும் அணிப்பிடிச்சு நம்ம நிக்கணும்னு அவசியம் கிடையாது. நம்ம சொந்த கால நிக்கணும். சொந்த முயற்சியில நம்ம சொந்த ஒருவருந்தாலும் நம்ம சொந்த காலம் சம்பாதிக்கிறோம் அப்படிங்கிற எண்ணங்கள் வந்து யார்ிட்ட இருக்குன்னா கண்டிப்பா சிம்மத்த ராசி சூப்பரா இருக்கும். அப்படிப்பட்ட சிம்மராசி என்பர்களுக்கு வரக்கூடிய இந்த நாலு கிரக பெயிற்சி எப்படி? இந்த நாலு கிரக பெயிற்சி மட்டும் உங்க ஜாதகத்துல யோகம் மட்டும் இருந்துட்டா போதும். இதெல்லாம் கொஞ்ச நாள்தாங்க பயணிக்கும். ஆனா எல்லாமே யோகத்தை கொடுத்துட்டு போயிரும் நல்லா பாத்துக்கங்க. நீங்க தலைமை பொறுப்புக்கு போகணும்னா சூரிய பகவான பாக்கணும். வண்டி வீடு சொத்து பூமி வாங்குனா செவ்வாய் பகவானை பார்க்கணும் ஜாதகத்துல உங்களுக்கு எப்படிப்பட்ட வழக்கலை ஜெயிக்கணும் படிக்கக்கூடிய குழந்தை நல்லா
3:02 படிக்கணும் அந்த வேணா புதன் பகவானை பார்கணும். பேங்க்ல லோன் வன்னா புதன் பகவானை பார்க்கணும் அடுத்து ஆசைப்பட்ட விஷயம் லைப்ல நடக்கணும் கணவனுடைய ஒற்றுமை நல்லா இருக்கணும் வீட்டுக்கு ஏதாச்சு ஒரு பொருள் வாங்குனா சுக்கர பகவானை பார்கணும் திடீர் யோகத்துக்கும் சுக்கர பகவானை பார்கணும். இது எல்லாமே ஒன்னுக்கு கூடி இருக்கும்போது உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுப்பாரு பயங்கரமான யோகத்தை கொடுத்துருவாரு பாத்துக்கங்க ஏன்னா இது எல்லாருமே சொல்லக்கூடிய விஷயம் எப்போதுமே சரி ஜனவரி மாசத்தில இருந்து உங்களுக்கு ஜனவரி 15ல இருந்து பிப்ரவரி 15 வரை பாருங்க ஏதாச்சு ஒரு தடங்கள்ல வரும். வந்திருக்கும் நீங்க வருஷம் வருஷம் எடுத்துக்கங்க நான் ஓப்பனா சொல்றேன். சிம்ம ராசி வருஷம் வருஷம் எடுத்து பாத்துக்கங்க. ஜனவரி 15 இல்ல பிப்ரவரி மாசத்துக்குள்ள பாருங்க ஏதாச்சு ஒரு தடங்கள நீங்க சந்திப்பீங்க பாருங்க. உங்க லைஃப்ல கண்டிப்பா நடந்துருக்கும். இது வருஷத்துல எப்ப வந்தாலும் சிம்மராசி ஒரு சர்க்கிள கொடுத்துரும். சிம்மத்துக்கு
3:48 மட்டும்தான் மத்த எல்லா ராசியும் கிடையாது. ஆனா இந்த காலகட்டம் செவ்வாய் பகவான் உச்சமாகுறதால் நல்லா தெரிஞ்சுக்கங்க. போன வருஷம் செவ்வாய் கிடையாது. இந்த வருஷத்து செவ்வாய் உச்சம் மாறறதுனால உங்களுக்கு பாக்கியாதிபதியோட சேர்ந்து எல்லா கிரகமும் நிக்கிறதுனால நான் கெட்டது இங்க சொல்லவல எல்லாருமே கெட்டத சொல்லி உங்களை பயமுறுத்திட்டுவாங்க சிம்மத்தை பயப்படாதீங்க உங்களால முடியும் ஏன்னா ஆறாம் இடத்துல எல்லா கிரகம் இருக்கு அயயோ அப்படிப்படிாங்க எதிர்த்துன்னு பேஸ் பண்ணி அடிக்க ரெடியா இருங்க எதிரிய வெள்ள கூடிய ஆறாம் இடத்த சூரியன் எதிரிய இருக்க மாட்டான் தெரியுமா அதுக்கான நேரம் இருக்குது அப்பங்க கெட்டது நான் சொல்ல வரலையே சிம்மதுக்கு நான் கெட்டதே சொல்ல மாட்டேன். என்ன அஷ்டம சனிஸ் யாருக்கு சனிபான் கெட்டு போயிருந்தாலும்
4:33 ஆட்டி படைச்சு புடிச்சு ஒரு மூணு மாசம் அப்படியே புழிஞ்சு கீழ போட்டு போடுச்சு. சனிபவன் சரி இல்லாதவங்கல்லாம் கண்டிப்பா நீங்க கேட்டு பாருங்க. இப்ப ரெண்டு மூணு மாசம் பாருங்க வேலை இல்ல உத்தியோகம் இல்ல கடன் இருக்கு பகை இருக்கு பிரச்சனை இருக்கு இது மாதிரி நிறைய தடங்களை பார்த்தது யா சிம்மாங்க படிப்புகள் எல்லாம் அப்படியே மந்தமாயி போச்சுங்க. கல்வி சுத்தர லாக் ஆகி போச்சு. காசு பணம் கொடுக்க வாங்க சரியாத தடை. ஏன்னா இந்த புதன் வக்கரமா இருந்து புளிச்சுவிட்டார் பெருக கொண்ட பணத்தை போய் மாட்டிக்கிச்சு. வருமான இன்கம் சரியில்ல பேச்சால சண்டை வருது லாபத்தால சண்டை வருது. பொருளால சண்டை வருது. இன்கம்னால சண்ட இது மாதிரி நிறைய அப்படியே போட்டு தடங்களை கொடுத்து தடை பண்ணிவிட்டாருங்க. யாரு சிம்ம ராசிக்காரங்கள நினைச்ச காரியம் எதுமே சாதிக்க முடியலையே சிம்மத்தை பொறுத்தவரை எல்லாமே தடங்கள் தடைதாமதம் பிரச்சனை
5:19 எல்லாமே ஒரு ஒரு போராட்டம் போட்டிய நிறைய தடங்களை பார்த்தது யாரும் சிம்மராசிக்காரதான் ஏன்னா தொழில் உத்தியோகம் சரியா இல்ல வேலை சரியில்ல படிப்பு கல்வி சரியில்ல எல்லாமே ஒரு மந்தமான தன்மையை பார்த்தது கடக ராசி மட்டும்தாங்க இனிமைதாங்க நல்ல நேரமே நெருங்குது. எப்படி இனிமைதாங்க நல்ல நேரமே நெருங்குது உங்க வாழ்க்கையில நான் அதுக்கு ஒரு பழமொழியே சொல்லுவேன். எப்படி கெட்டவர் கெட்டிடம் கெட்டிடம் ராஜயோகம் வரும் உங்களுக்கு. உங்க ராசியில ராகு கேது இருக்கா கெட்ட கிரகம் உடாந்துருக்கா வீடு கடுத்த போய் ஆறாம் இடத்துல போய் மறை யாரு சூரிய பகவான் அப்ப ராஜயோகமா மாறிரும் எப்படி கெட்டவர் கிட்டிடும் கிட்டிடும் ராஜயோகம் இப்ப சொல்லுங்க வேலை கிடைக்கலாம் இப்ப என்னன்னு கேளுங்க எத்தனை பேருக்கு பேங்க்ல லோன் வேணும் இப்ப
6:05 போய் கேளுங்க நீங்க வல்லனா என்னன்னு கேளுங்க ஏன் பேங்க்ல லோன் கிடைக்கும் என்ன காரணம் கடன்ல போய் புதன் நிக்கிறார்ல அப்ப கடனை கொடுப்பாரா கொடுக்க மாட்டாரா அப்ப பேங்க்ல போய் லோன் கட்டா கிடைக்குமா கிடைக்காதா இப்ப மூவ் பண்ணும் ஜனவரி மாசம் 15ல இருந்துல இருந்து எந்த பேங்க்ல போய் நீங்க லோன் கேட்டாலும் லோன் சாங்கஷன் ஆகும் எப்படிப்பட்ட வேலையில நீங்க பெரிய ஆளா வருவீங்க நல்லா தெரிஞ்சுக்கங்க ஏன் வேலை உத்தியத்துல பெரிய ஆளா வருவீங்க எப்படி நீங்க சொல்லலாம் என்ன காரணம் தெரிஞ்சுக்கலாமா சூரிய பகவான் நல்லா பாருங்க ஆறாம் இடத்துல எதிரியை வென்று நீங்க பேல உத்தியத்துல பெரிய லெவலுக்கு வரணும் ஒன்னு வீடு கொடுத்தவர் இதுவரைக்கும் பல சுத்திர பலம் இழந்து உங்கள நவம்பர் மாசம் வரை உங்கள புழிஞ்சு அப்படியே சக்கையா போட்டார் இப்ப அவர் வக்கர நிவர்த்தி ஆயிட்டார் அப்ப வேலை உத்தியத்துல ஒரு பெரிய லெவலுக்கு போக போறீங்க யாரு எல்லாருமே உள்நாடும் வெளிநாடும் ரெண்டையுமே சேர்த்துக்கணும்
6:50 உள்நாட்டு உள்ள அதிபதி இங்கதான் இருக்கறாரு 11ஆம் இடத்தில இருக்கார் யாரு அஞ்சாம் வீட்ட குரு 11ல இந்த கிரகம் ஆறாம் இடத்துல லாபஸ்தான அதிபதி இருக்கார் அப்ப ஏதாச்சு உங்களுக்கு ப்ரமோஷனோ ஏதோ வெளிநாட்டு வெளி கண்டிப்பா இருக்கு இங்க வேலை பாரமோஷன் காத்திருக்குது ஏன் ப்ரொமோஷன் சொல்றீங்க 11ஆம் இடம் ப்ரொமோஷன் தான ப்ரொமோஷன் கிடைக்குமா கிடைக்காதா புதன்தான் உங்களுக்கு சேர்ந்து ராசி சேர்ந்துருக்கார் அப்ப கெட்டத சொல்லணுமா அப்ப நீங்க யார பாத்துக்கணும் சூரியனையும் புதனையும் பார்த்துக்கணும் ப்ரொமோஷன் வேணும்னா உங்க ஜாதகத்துல எல்லாருமே தயவு செய்து இந்த குறிப்பிட்ட காலத்த ஜாதத்தை எடுத்து செக் பண்ணிக்கங்க. ஏன்னா நல்ல நேரம் நெருங்குது நல்ல விஷயம் நடக்க போகுது. ஏன்னா சிம்மத்துல பிறந்தவங்க நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தாங்க. அதனால சொல்றேன் கண்டிப்பா திருமண வாழ்க்கை தடை இல்லை. நான் தடையே சொல்ல மாட்டேன். எப்படி தடை சொல்ல மாட்டீங்க எல்லா கிராம் ஆறாம் இடத்துல
7:36 இருக்கு எவன் திருமண தடை வராதுங்கறீங்க. என்ன காரணம்? வீடு குடுத்தவர்தான் உங்களுக்கு பலமாயிட்டாரே குரு உங்களுக்கு குருவும் சனி நல்லா இருந்தா போடும் திருமணம் நடந்துகிட்டே இருக்கும். ஜனவரி 15லருந்து 17க்குள்ள பாருங்க. நிறைய பேருக்கு கல்யாணம் நடக்கலாம் என்னன்னு கேளுங்க. கண்டிப்பா கல்யாணம் நடக்கும். என்ன காரணம் தெரியுமா அஞ்சாம் வீட்டு அதிபதியும் நல்லா பாருங்க அஞ்சாம் வீட 11ஆம் இடத்தில இருந்து சொந்த வீட்டு அஞ்சாம் இடத்தை பார்க்கறாரு அடுத்து நாலாம் வீட்டும் ஒன்பதாம் வீட்டும் சேர்ந்து உங்களுடைய ராசி அதிபர் சேர்ந்து திரிகோணஸ்தான அதிபரும் சேர்ந்து சூரிய பகவான் நிக்கிறா வீட்ல சுப காரியம் நடக்கப்போகுது இதை எழுதிய நம்ம கொடுத்துரலாம் ஏன்னா எல்லாமே சந்திரனுடைய கால்கள்ல போகும் நல்லா தெரிஞ்சுக்கங்க உத்திரம் நல்லா பாருங்க உத்திராடம் திருவணம் அவிட்டம் அப்ப எல்லாமே திருவணத்தில போகும்போது கண்டிப்பா சந்திரன் உங்களுக்கு நட்பு கிரகமா வரான் கல்யாண பே பச்ச காப்படை கல்யாணம் பண்ணஉடனே குழந்தை கிடைச்சிரும்.
8:22 இதற்கான நேரம் சூப்பரா இருக்கு. அப்பாவுடைய சொத்து, அம்மாவுடைய சொத்து வில்லங்கம் எப்படி சொத்த மூவ் பண்ணாலும் சரி இப்ப நீங்க ஜெயிக்கிறது சிம்மமா மட்டும்தான் இருக்கும். தோல்விக்கு கிடையாது ராஜா. சனிபான் ஸ்ட்ராங் ஆயிட்டாரு எது வந்தாலும் துணிஞ்சு அடிங்க. அவர் நேரா எட்டாம் இடத்துல ரெண்டாம் இடத்தை பா்கறதுக்கு. எது வந்தாலும் பயப்படாதீங்க. பயந்தீங்கன்னா அவ்வளவுதான். பயப்படாம இறங்க. யாருமே கர்மா இல்லாம இந்த கழித்துல பிறக்க முடியாது. எல்லாத்துக்கும் ஒரு கர்மா இருக்கு. அப்ப எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கணும் இதை மட்டும் நீங்க யூஸ் பண்ணுங்க கண்டிப்பா உங்க பக்கம் வெற்றி நிச்சயம். அப்ப நல்ல ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில வரப்போகுது. கடன் பகை எது எல்லாத்தையும் பேஸ் பண்ணிருவீங்க. தொழில் பண்ணக்கூடிய ஜாதத்தை பார்த்து தசாப கரெக்ட்டா மூவ் பண்ண எல்லாருக்கும் நிறைய பேர் விசா பிரச்சனை நிறைய பேருக்கு இருந்துருக்கும் பாருங்க. தொழில்ல விசா பிரச்சனை நிறைய பேருக்கு இருந்துச்சு. வேலை உத்தியோகத்துல வெளிநாட்டுல வேலை பா்கற விசா பிரச்சனை
9:08 குடியுரிமை பிரச்சனை எல்லா இப்ப எல்லாமே தடங்கள் நீங்கிரும். இப்ப எடுங்க லாட்டரி யுகத்தை எடுத்துக்கிட்டே இருந்தா அடிச்சுிட்டே இருங்க. வெளிநாட்டுல உள்ளங்க அனைவருக்கும் சொல்றேன் லாட்டரி யோகம் கடுமையா இருக்குங்க ஜாதகத்தை பார்த்து தசாபுத்திய பாத்து லாட்டரி யோகத்தை மூவ் பண்ணி பாருங்க கண்டிப்பா அடிக்கும். அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வரையாம மூவ் பண்ணி பாருங்க கண்டிப்பா உங்க பக்கம் வெற்றி நிச்சயம் பெண்களுக்கு எல்லாமே வெற்றியா வருது இனிமே தோல்வியே கிடையாது பாத்துக்கங்க கமிஷன் வியாபாரம் நெருப்பு சம்பந்த விட ஐடிஐஃபீல்டு பேங்க்ல வேலை பார்கறவங்க மருத்துவத்ததுறை இதெல்லாமே சூப்பரா இருக்க போகுது யூனிஃபார்ம் போட்டு வேலை பா்கறவங்க டிரைவர் வேலை பார்கறவங்க மெக்கானிக்கல் ஃபீல்ட் வேலை பா்கறவங்க எல்லாத்துக்கும் சரி நல்ல ஒரு வெற்றி உங்க பக்கம் வருது வெளிநாடு வெளியூர்ல சாதிக்கடம் படிக்கக்கூடிய மாணவன அனைவருக்கும் சொல்றேன் அரசாங்க வேலைக்கு யாரெல்லாம் சாதிக்கணும்னு ஆசை இருக்கோ அனைவருமே ஜனவரி 15ல இருந்து 17க்குள்ள அதுக்கப்புறம் அரசாங்க வேலை எழுதினால் ரிசல்ட் குடும்பத்தில யாருக்காச்சும் ஒருத்தருக்கு அரசாங்க வேலை வரும். தனியார்
9:55 நிரத்தில எத்தனை வேலை பார்த்தாலும் உங்களுக்கு ஒரு பப்ரொமோஷன் தேடி வரும் நீங்க தேடி போக வேணாம். அதுக்கான வேலை இப்ப உங்களுக்கு நடந்துரும் பாத்துக்கங்க. நல்ல யோகம் ராஜயோகம் அதிகமா சூப்பரா இருக்கு நல்ல விதமா இத யூஸ் பண்ணிக்கங்க. கண்டிப்பா இந்த நாலு கிரகம் மட்டும் உங்க ஜாதகம் நல்லா இருக்க மட்டும் செக் பண்ணி இப்ப நட்சத்திரம் போமா முதல் நட்சத்திரம் மக நட்சத்திரம் தான் இயற்கையான ஞானம் இருக்கும் எப்படி இயற்கையான ஞான அறிவு பயங்கரமா இருக்கு எதுவுமே நீங்க சொல்லி கொடுக்காதீங்க பார்த்தவஉடனே செய்யக்கூடிய மைண்ட் பவர் மகன சூப்பரா இருக்கும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கமான திறமையா இருக்கணும் நல்ல ஒரு புத்திசாலம் எல்லாமே பாருங்க இந்த மக சூப்பரா இருக்கும். எது வந்தாலும் சரி மகன இனிமே எல்லாமே வெற்றியா மட்டும்தான் வரும் தோல்வியா வராது.
10:40 வெற்றியை நோக்கி மட்டும் ஜெயிக்கக்கூடிய நேரம் பர்பெக்ட்டா வேலை செய்யும் பாருங்க. மகன செம்ம யோகம் இருக்குது லைப்ல. ஏன்னா அவர் பூர நட்சத்தல போறாரு நிறைய பேருக்கு என்ன மனசுல ஓடும் இப்ப ஓப்பனா சொல்றேன் என்னமா ஓடும் நம்ம சொந்த கால நிக்கணுங்க வேலை பா்கணும் உத்தியோகம் பாக்கணும் திருமணம் நல்லா இருக்கணும் இத பத்தி சிந்தனை வணும் ஆனா வீட்ல ஒரு சுப செலவு சுபகாரியம் இந்த மகராசில பா செம்மையா இருக்கு பாத்துங்க ஆனா இதுக்கு முன்னாடி நிறைய தடங்களை பாத்தீங்க தடங்களை பார்க்க மாட்டீங்க கெமிக்கல்ஃீல்டு மருத்துவஃீல்ட் ஷேர் மார்க்கெட்டிங் கமிஷன் வியாபாரம் எல்லாமே சூப்பரா இருக்கும். நினைச்ச காரியத்தை அடிச்சு தூள் கலப்ப போறீங்க மகனசில பிறந்த அடுத்து பூர சில பங்க ரொம்ப நாகரிகமான குணமும் ஒழுக்கமான குணமும் திறமையான குணமும் கற்பனையான குணமும் நிறைய இருக்கும் பூரத்துல பிறந்த எப்படி பூர்வல ரொம்ப ஒரு ஒழுக்கமான குணம் நிறைய இருக்குங்க பொய் சொல்றது தெரிய
11:26 ஏமாத்த கொஞ்சம் ஸ்ட்ரைட் பார்வர்டுங்க குடும்ப குடும்பம்ஃபேமிலி மனைவி மக்கள் மேல ரொம்ப ஆசை காட்டுவாப்பல புடிச்சதே இவரு அவர்தானே சொந்த குடும்பம் எடுத்து இவர்தானே எடுத்து பாப்பாரு கேட்டு பாருங்களேன் வெளிநாடு வெளியூர் பல தொழில் பண்ணக்கூடிய அமைப்பு எல்லாமே சூப்பரா இருக்கு ஆனா இனிமே ரொம்ப ரொம்ப தடங்களை பாத்துட்டாங்க தடங்களே வராது. வேல உத்தியோகம் நல்லா இருக்கும் வெளிநாடு யோகம் நல்லா இருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். படிப்பு கல்வி சூப்பரா இருக்கும். நினைச்ச காரியத்தை சாதிக்கக்கூடிய அமைப்பு எல்லாமே சூப்பரா இருக்கு நல்ல ஒரு யோகம் உங்களுக்கு தேடி வருது பாத்துக்கங்க. யாரு பூர்வத்துல பிறந்தவங்க எது வந்தாலும் பயப்படாதீங்க. நல்ல ஒரு மாற்றம் மட்டும்தான் உங்க வாழ்க்கையில வரும் இனிமே தோல்வியே கிடையாது. அடுத்து உத்திரத்தில பிறந்தவங்க நீதி நேர்மை ஒழுக்கம் கண்ணியம் கட்டுப்பாடு பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது. யாருக்குடைய பொருளையும் ஆசைப்பட தெரியாதுங்க நல்ல மனுஷன்ங்க
12:13 உத்திரத்துலதான் ஆனா இது மாதிரி பாருங்க கடன் பிரச்சனை பொருளாதார பிரச்சனை வருமான பிரச்சனை இன்கம் பிரச்சனை தொழில் பிரச்சனை எல்லா தடங்களும் பார்த்தது யாருன்னா இந்த உத்திர நட்சத்திரம் மட்டும்தான். எப்படி திரத்துல பிறந்தவங்க ரொம்ப கஷ்ட தடை தாமதம் பிரச்சனை எல்லாமே பார்த்துட்டீங்க இனிமே பார்க்க மாட்டீங்க வீடு வாங்குறது இடம் வாங்குறது வண்டி வாங்குறது வாகனம் வாங்குறது தொழில் பண்றது பிரச்சனை தொழில் தடை எதுவுமே இருக்காது படிப்புகளில் மிக பெரிய வெற்றி வரும் அரசாங்க வேலை எதிரிய செல்ல விஜயக்கூடிய கொஞ்சம் ஜாமீன் போறது மட்டும் இந்த ஒத்தின கொஞ்சம் கவனமா இருங்க ஜாமீன் போறது நண்பர்கள் கூட்டாளி பழக்க வழக்கம் இது மட்டும் கொஞ்சம் கவனமா போங்க மத்தபடி எல்லாமே உங்களுக்கு மிகப்பெரிய ராஜயோகமா இருக்குது இத மிஸ் பண்ணிட வேணாம் ஒத்திடத்துல படம் வரக்கூடிய நான்கு நான்கு கிரக பெயற்சியால் சிம்ம ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியஉள்ள பெயிற்சியாகவே அமைகிறது.