0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம கொடுத்த ஒவ்வொரு பதிவுகளுமே உங்க மனசுல இடம் பிடிச்சிருச்சு. எல்லோரும் அதை ஏத்துக்கிட்டீங்க. எல்லாருக்கும் ஷேர் பண்ணீங்க. உங்களுடைய அன்பும் ஆதரவும் விளைமதிப்பு இல்லாததா மாறிருச்சு. இதெல்லாம் ஏன் நடந்ததுன்னா நல்லதை எதிர்பார்க்க கூடிய நபரா நீங்க இருக்கிறதுனாலதான். நல்ல எதிர்காலத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நபரா நீங்க இருக்கிறதுனாலதான் உங்களுடைய நம்பிக்கையும் அந்த தீவிர முயற்சியும் இனி வரக்கூடிய காலத்துல உங்களுக்கு நல்லத மட்டும்தான் கொண்டு வந்து சேர்க்க போகுது. ஏன்னா அதைதான தேடுறீங்க எதை தேடுறோமோ அதுதாங்க கிடைக்கும். நீங்க நல்லதை தேடுறீங்க நல்லதே கிடைக்கும். இந்த பதிவு மகர ராசிக்காரர்கள் ரொம்ப நாளா நம்மளுக்குவாட்ல கேட்டுட்டு இருந்த ஒரு
0:45 பொன்னான பதிவு. ஆமா ஒரு விலைமதிப்பில்லாத ஒரு பதிவு அப்படின்னு கூட நான் சொல்லுவேன். எவ்வளவு பேர் கேட்டிருந்தீங்க மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனி பகவான் தாக்கத்தில இருந்து வெளியே வந்து நிமிந்து நிக்க வேண்டிய காலமா இந்த காலம் அதற்கான ஆரம்பமா இது இருக்கப்போகுது. ஆனா இப்படித்தான் எல்லாரும் YouTubeல சொல்றாங்களே ஒழிய மகர ராசிக்காரர்கள் கடந்த 10 வருடமா பட்ட அந்த கஷ்டத்தில இருந்து இன்னுமே மீள முடியாம இன்னுமே அதே சூழ்நிலையில தான் மாட்டிட்டு இருக்கோம். வெளியில வந்த பாடே இல்லை எந்த நல்லதும் நடந்த மாதிரியே தெரியல. தொடர்ந்து சோதனைகள் தான் எங்களை தாக்கிட்டு இருக்கு அப்படின்ற மாதிரி நிறைய மகர ராசிக்காரருடைய மனதில் ஓடக்கூடிய எண்ணங்கள் இதுதான். சரிங்களா அப்படிப்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய காலம் இது. தசாபுத்தியில எந்த கிரகநிலை மாற்றங்கள் வந்தா அவர்களுக்கு
1:31 நல்ல ஒரு மாற்றமும் யோகங்களும் அதிஷ்டங்களும் கிடைக்கும் அப்படின்ற அந்த ஒரு விஷயத்தை இந்த பதிவுல நம்ம தெளிவா பார்க்க போறோம். ஆகவே இதுவரைக்கும் மகர ராசிக்காரர்களுடைய பதிவுகள்ன்னு போட்டாவே பயங்கர ரெஸ்பான்ஸ் வரும். ஏகப்பட்ட பேர் பார்ப்பீங்க. உங்க மனசுல தோணக்கூடிய அனைத்து கருத்துக்களையும் நம்ம கருத்து பட்டியல்ல பதிவிடுவீங்க. நான் பார்த்துட்டுதான் இருக்கேன். மகர ராசிக்காரர்களுக்கு நாம் சொல்வது எல்லாமே 100% மேக்ஸிமம் பொருந்திரும். அது உங்களுக்கே தெரியும் பார்த்த நபர்களுக்கு எல்லாம். அப்படிப்பட்ட மகர ராசிக்காரர்களுக்கான இந்த பதிவை நீங்க பார்க்கிறது என்ன பொறுத்த அளவுக்கு இறைவனுடைய அருள் உங்களுக்கு இருக்கு. நல்லதை அடையக்கூடிய நபரா நீங்க இருக்க போறீங்க. அதனாலதான் இதெல்லாமே உங்க கண்ணல படுது நான் நம்புறேன். ஏன்னா என்ன பொறுத்த அளவுக்கு நல்ல அதிர்வலைகள் தான் நல்லதை கொண்டு வந்து சேர்க்கும். இப்போ மகர
2:17 ராசிக்காரர்களுக்கான அந்த பொன்னான பதிவை பார்ப்போம். தயவு செஞ்சு நடுவுல ஸ்கிப் பண்ணிராதீங்க. கொஞ்ச நேரம் இதுக்காக நீங்க ஒதுக்கிட்டீங்க அப்படின்னா இதுல நிறைய தகவல்கள் உங்களுக்கு பெஸ்ட்டா கிடைக்க போகுது. அதனால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை நான் சீக்கிரமா சொல்லி முடிச்சிறேன். ரொம்ப நேரம் நான் பேசல. ஐயா மூலிகை சாம்பிராணி நல்லத நினைச்சு கொடுத்தோம். உங்களுக்கு நல்லது நடக்கணும்ன்றதுக்காக கொடுத்தோம். அந்த நல்லது உங்களை தேடி வந்தது பாத்தீங்களா அதுதான் இதன் மூலமா கிடைச்ச ஒரே ஒரு வெற்றி. எவ்வளவு பேர் இப்ப கேட்டிருக்கீங்க. வாங்குனவங்களே திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கீங்க. இன்னும் சில பேருத்துக்கு நான் ரிப்ளை பண்ணாம இருக்கேன். மன்னிச்சிருங்க. கண்டிப்பா ரிப்ளை வரும். நிறைய பேர் மெசேஜ் பண்ணிட்டு இருக்கனால உடனே உடனே இப்ப ஒன்னும் இல்ல. இப்ப ஒருத்தர் மெசேஜ் பண்றாங்கன்னா அடுத்த ஒரு ரெண்டு நிமிஷத்துல இன்னும் ஒரு அஞ்சு பேர் மெசேஜ்
3:03 பண்ணிறாங்க. அப்ப ஃபர்ஸ்ட் மெசேஜ் பண்ணவங்களுடைய மெசேஜ் லாஸ்ட்ல போயிருது. தேடி தேடிதான் ரிப்ளை பண்ண வேண்டியது இருக்கு. அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க. எல்லோருடைய பூஜை அறையிலும் எல்லார் வீட்டுக்குமே நம்மளுடைய மூலிகை சாம்பராணி உங்களை தேடி வரும். இது ஏன் உங்களை தேடி வருதுன்னா நீங்க நல்லதை தேடக்கூடிய நபரா இருந்தீங்கன்னா மட்டும்தான் இந்த சாம்பராணி உங்களை தேடி வரும். புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க மட்டும் இந்த 9345397967 இந்த நம்பர கரெக்டா பார்த்து சரியா சேவ் பண்ணிக்கோங்க ஐயா. தயவு செஞ்சு இதுல ஒரு நம்பரை மாத்தி கூட வேற யாரையும் தொந்தரவு பண்ணிராதீங்க. இந்த நம்பருக்கு கால் பண்ணா போகாது. நம்ம கொடுத்த இந்த நம்பருக்கு கால் பண்ணீங்கன்னா உபயோகத்தில் இல்லைன்னுதான் வரும். நான் தெளிவா உங்களுக்கு சொல்றேன் இதுவாக்காக மட்டும்தான்.வாட்ல மெசேஜ் பண்ணுங்க. நானே உங்களுக்கு ரிப்ளை
3:49 பண்றேன். சரிங்களா கொஞ்சம் ரிப்ளை பண்றதுக்கு ஒரு ஒரு ஹாப் அன் ஹவரோ ஒன் ஹவரோ ஆகலாம். ஏன்னா நிறைய பேர் மெசேஜ் பண்றதுனால சரிங்களா சரி போதும். இப்ப நம்ம மகர ராசிக்காரர்களுக்கு நீங்க எதிர்பார்த்து அந்த ஒரு விஷயத்தை இப்ப நம்ம பார்ப்போம். மகர ராசிக்காரர்கள் மகர லக்னத்தில் பிறந்தவர்கள் இவர்களுக்கு எல்லாமே எந்தெந்த கிரகங்கள் யோகத்தை கொடுக்குதுன்றதுதான் நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள். சரிங்களா ஏன்னா மகர ராசிக்காரர்கள் கடந்த 10 வருஷமா பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் வேதனைகள் கவலைகள் நஷ்டங்கள் இவையெல்லாம் என்னன்றத நம்ம பல கடந்த பதிவுகளிலே மிக தெளிவா பார்த்தோம். அப்படியே கண்ணில இருந்து கண்ணீர் வந்ததுதான் மிச்சம். அந்த அளவுக்கு உச்சகட்ட சோதனைக்குல்லாம் போயிட்டாங்க. ஏன்னா இன்னுமே மீள முடியாமதான் நீங்க இருக்கீங்க. அது எனக்கு நல்லா தெரியும். மகர ராசிக்காரர்கள் என்ன சூழ்நிலையில இருக்காங்கன்றது எனக்கு
4:36 அப்பட்டமா வெளிச்சத்த வெளிச்சம் போட்டு காட்டுன மாதிரி எனக்கு தெரியும். இப்ப வரைக்கும் ஏன் இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கக்கூடிய மகர ராசிக்காரர்கள் கூட நான் சொல்றேன். நீங்க பாருங்க உங்க லைப்ல கடந்த 10 வருஷமா பட்ட கஷ்டங்கள் இருந்து இன்னுமே வெளிய வர முடியாம அந்த தாக்கம் இன்னும் உங்கள ஆக்கிரமிப்பு பண்ணிட்டுதான் இருக்கு. இன்னும் வெளிய வரவே விடல. எல்லாம் சொல்லுவாங்க மகர ராசிக்காரர்களுக்கு அப்படியே ஒரு காலம் ஆரம்பிச்சிருச்சு பொற்காலம் ஆரம்பிச்சிருச்சு சூப்பரா இருக்கப்போது அதிஷ்டம் கொட்ட போுது கூரைய பிச்சிட்டு கொட்ட போுது கோடீஸ்வரன் ஆக போறாங்க லட்சாதே நீங்க மகர ராசிக்காரங்கள கூப்பிட்டு கேட்டு பாருங்க அப்படியே வாயில வந்த மாதிரி திட்டிருவாங்க அந்த அளவுக்கு கோபத்தில இருக்காங்க டென்ஷன்ல இருக்கறாங்க ஏன்னா எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து மகர ராசிக்காரர்கள் ஏமாற்றத்தைதான்
5:22 பார்த்துட்டு இருக்காங்க ஏமாற்றம் என்பது இவர்கள் அவர்கள் வாழ்க்கையில் இன்றி அமையாத ஒண்ணா இருக்கும். ஏதோ ஒரு கட்டத்தில அவங்க பார்த்துதான் தீரணும். அதை பார்த்திருப்பாங்க. இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கக்கூடிய மகர ராசிக்காரர்கள் கூட கண்டிப்பா உங்க லைஃப்ல ஏமாற்றம் அப்படின்றத ஒன்னு பார்த்திருப்பீங்க. சரிங்களா அது கடவுள் கொடுத்த ஒரு வாழ்க்கை பாடமா எடுத்துக்கிட்டாங்கன்னா மகர ராசிக்காரர்கள் அடுத்த கட்டத்துக்கு போயிருவாங்க. இல்ல அதுலயே ஒரு வழி ஆயிட்டாங்க அதுலயே மைண்ட் டிப்ரஷன் போயிட்டாங்க. அவ்வளவதான் லைப்ன்னு நினைச்சட்டாங்க அப்படின்னு நினைச்சா அதிலிருந்து மீண்டு வருவது மகர ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ஒரு கஷ்டமா மாறிரும். சரிங்களா அப்ப மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு மகர லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு பாத்தீங்கன்னா அதிஷ்டத்தை கொடுப்பது அப்படின்னாவே பெரும்பாலும் இந்த சந்திர பகவானுடைய தசா சந்திர பகவானுடைய தசா வரக்கூடிய
6:08 காலங்கள்ல் பாத்தீங்கன்னா இந்த உலகத்துல நீங்க எந்த ஊர்ல இருந்தீங்கனாலும் சரி எந்த நாட்டில இருந்தாலும் சரி இந்த பிரபஞ்சத்தில் உலகத்தில் எந்த மூலையில் நீங்க இருந்தாலும் அந்த இடத்தில் உங்களுக்குன்னு ஒரு தனி கௌரவம் கிடைக்கக்கூடிய நபரா மாறுவீங்க அந்த காலகட்டம் சந்திர பகவானுடைய தசா வரக்கூடிய காலம் காலகட்டங்கள்ல மகர ராசியில பிறந்தவர்களுக்கு நீங்க எந்த துறையில வேலை செஞ்சிுட்டு இருந்தாலும் சரி எந்த இடத்தில இருந்தாலும் சரி அந்த நேரத்துல உங்களுக்குன்னு ஒரு தனி கௌரவம் கிடைக்கிறதுக்கான ஒரு சூழ்நிலைகள் உருவாகும். ஆணாக இருந்தால் பெண்கள் மூலமா நிறைய நன்மைகள் கிடைக்கும். பெண்களாக இருந்தால் ஆண்கள் மூலமா நிறைய அதிஷ்டங்கள் கிடைக்கறதுக்கான வாய்ப்புகளை இந்த சந்திர பகவான் நிச்சயம் உருவாக்கி கொடுக்கக்கூடிய ஒரு பொற்காலமா அந்த நேரத்தில அமையுது. சரிங்களா நல்ல அந்த ஒரு காலத்தை சந்திர பகவான் அதாவது தொடர்ந்து ஒரு 10 வருஷம்
6:56 உங்களுக்கு கொடுக்கக்கூடிய அந்த மொத்த பலன்களும் வாரி வழங்கக்கூடிய அமைப்பு இந்த சந்திர பகவானுக்கு இருக்கு. சந்திர பகவானுடைய மிகப்பெரிய சிறப்பு இதுதான். சரிங்களா சந்திர பகவானுடைய அந்த திசை வந்து தசா அந்த மகர ராசிக்காரர்கள் மகர லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த தசா நடக்குது அப்படின்னாவே சந்திர பகவானுடைய அமைப்பு இருக்குனாவே அவங்கள பாருங்க பெரும்பாலும் வயதான மாதிரியே இருக்க மாட்டாங்க வயசு ஆயிருக்கும் ஆனா தோற்றத்தில பாத்தீங்கன்னா இளமையா தோன்றக்கூடிய ஒரு அமைப்பு அந்த நேரத்தில இருக்கும் அவங்க அப்படிதான் காட்சி அளிப்பாங்க சரிங்களா அந்த ஒரு சாதுர்த்தி அந்த சாமர்த்தியத்தை மிகப்பெரிய ஒரு சாமர்த்தியத்தை அந்த நேரத்துல சந்திர பகவான் கொடுப்பார். சரிங்களா அதேபோல செவ்வாய் பகவானுடைய தசா
7:44 நடக்கக்கூடிய காலத்துல மகர ராசிக்காரர்களுக்கு ஏன் இதெல்லாம் நான் அவ்ள தெளிவா சொல்றேன்னா மகர ராசிக்காரர்கள் எப்படா விடிவு காலம் பிறக்கும் அப்படின்ற தேடல் அதிகமா இருக்கு ஒன்னு இல்ல இப்ப ஒரு ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்றேன் அது உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம். பட் அது எந்த அளவுக்கு உண்மைன்றத கண்டிப்பா இந்த பதிவை பார்க்கக்கூடிய மகர ராசிக்காரர்கள் நிச்சயமா எனக்காக கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க நான் சொன்னது சரியா இல்லையான்னு. சொல்லட்டுமா? கரண்ட் சிச்சுவேஷன் அதிகமா YouTubeல Facebookலன்னு சொல்லி ஆன்லைன்ல அதிகமா ஜோசிய வீடியோக்களை தேடி பாத்துட்டு இருக்கீங்க. கரெக்டா? ஆமாவா நல்லா நோட் பண்ணி பாருங்க. உங்க ஹிஸ்டரி எடுத்து பாருங்க. ஹிஸ்டரினா நானு இதுக்கு
8:31 முன்னாடி நீங்க வீடியோ பார்த்தீங்கள அந்த YouTube ஹிஸ்டரி எடுத்து பாருங்க இப்ப கரண்ட் சிச்சுவேஷன்ல மகர ராசிக்காரர்கள் பிறந்தவங்க நிறைய ராசிபலன் பார்த்துட்டு இருக்கீங்க ஒன்னு இல்ல ஒரு பதிவு முடிஞ்ச உடனே வேற ஒரு பதிவு உங்க கண்ணல படும் அதையும் போய் பார்த்திருப்பீங்க இதுல ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்களோ இதுல தற்போதைய காலகட்டம் தேடல் அதிகமாயிருச்சு மகர ராசிக்காரர்களுக்கு ஏன் தேடல் அதிகமாச்சுன்னா இனி அடுத்த கட்டத்துக்கு வந்தே தீர வேண்டும் என்றசூ சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீங்க வேற ஒன்னும் இல்லை எதனால பட்ட கஷ்டங்கள்ல இருந்து வெளிவந்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தனால சரிங்களா அதனால இந்த காலகட்டம் தேடல் அதிகமானனாலதான் இந்த பதிவு கூட உங்க கண்ணல
9:16 பட்ுருக்கு வேற ஒன்னும் இல்ல செவ்வாய் பகவானுடைய தசா வரக்கூடிய காலங்கள்ல் பாத்தீங்கன்னா மகர ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு மிகப்பெரிய செல்வத்தை சேர்க்கக்கூடிய பாக்கியம் உருவாகுவது ்கான வாய்ப்புகள் இருக்கு சரிங்களா அதேபோல பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயம் புதிய சொத்துக்கள் வாங்குவது சொந்த பந்தங்க முன்னாடி சொந்த கால்ல நிற்கக்கூடிய அந்த அமைப்பு அடுத்தவங்க கிட்ட கையேந்தாம நீங்க மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய நீங்க மத்தவங்களுக்கு வாரி வழங்கக்கூடிய அந்த கௌரவமான வாழ்க்கையை வாழக்கூடிய தகுதியை இந்த செவ்வாய் பகவான் கொடுப்பார். செவ்வாய் பகவான் மங்களகார மங்களகாரராக
10:02 இருக்கிறதுனால எந்த இடத்தில வந்து ஒரு நல்ல காரியம் நடந்தாலும் அந்த இடத்தில தலைமை பதவி அப்படின்ற தலைமை பொறுப்பு ஒரு நல்ல காரியத்தை தலைமையை ஏற்று நடத்தக்கூடிய பக்குவத்தை கிடைக்கச் செய்வார். சரிங்களா சனியும் செவ்வாயும் அதாவது செவ்வாய் பகவானும் சனியும் சேர்ந்து அப்படின்னாவே அது தீது தீதுக்கான விஷயத்தை கொடுக்கிறதாக இருந்தாலும் மகர ராசியை பொறுத்த அளவுக்கு செவ்வாய் பகவானுடைய தசா வரக்கூடிய காலங்கள்ல் கண்டிப்பா நன்மைகளை தான் அதிகமா பெறுவார்கள் சரிங்களா நன்மைகளை அதிகம் பெறக்கூடிய காலமாக இருக்கும்
10:47 அதேபோல இவர்களுடைய அந்த வாழ்க்கையில ஏற்படக்கூடிய அந்த தேவையில்லாத நட்புகள் மகர ராசிக்காரர்களுக்கு நல்லா நோட் பண்ணி பாருங்க தேவையில்லாத நட்புகளை நீங்க விளக்கிடுறது நல்லது. இல்லன்னா அதன் மூலமா வந்த மனக்கசப்புகள் ஏமாற்றங்கள் தான் பெரும்பாலும் மகர ராசிக்காரர்களுக்கு. யாரை நம்புறது யார் நம்பக்கூடாது. இதுலயே ஒரு தெளிவு கிடைக்கிறதுக்கே இவங்களுக்கு குறிப்பிட்ட ஒரு 30 35 வயசு தாண்டிரும் அந்த அனுபவம் கிடைக்கிறதுக்கு ஏன்னா யாரு எப்படி என்னன்றத உடனே இவங்களால அது நம்பிருவாங்க எப்படின்னா நம்மள மாதிரிதான இருப்பாங்க அப்படின்ற ஒரு நம்பிக்கை இருக்கும் உங்களுக்கு எப்பவுமே எல்லார் மேலயுமே. சரிங்களா
11:34 ஆனா செவ்வாய் பகவான் பாத்தீங்கன்னா தேவையில்லாத தீமைகளை ஒளிக்கக்கூடிய தேவையில்லாத எதிர்ப்புகளை முறியடிக்கக்கூடிய தேவையில்லாத நட்புக்களை தானாக விளக்க செய்யக்கூடிய அந்த அமைப்பை கொடுப்பார். செவ்வாய் பகவானுடைய ஆதிக்கம் இருக்கும் காலத்துல சரிங்களா அதேபோல சில பேர் சொல்லலாம் ஏங்க இந்த மாதிரி கிரகங்களுடைய தசாபுத்தி வரக்கூடிய காலங்கள்ல கூட எனக்கு நல்லது நடக்கலைங்க நீங்க சொல்ற மாதிரி அதிஷ்டம் பேரதிஷ்டம் செல்வம் அப்படின்ற மாதிரி இல்லாம சாதாரண நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தாலே போதும்ன்ற எதிர்பார்ப்பு இருக்கும் பாத்தீங்களா அந்த மாதிரி எதிர்பார்ப்பு இருந்தும் கூட குறைந்தபட்சம் அந்த எதிர்பார்ப்பு கூட நிறைவேறாத
12:19 சில நபர்கள் இந்த மாதிரியான தசாபுத்தி வரக்கூடிய அமைப்புகள்ல் வந்து இந்த மகர ராசி மகர லக்கனத்தை சேர்ந்தவர்களுக்கு எந்த வழிபாடு எந்த தெய்வத்தை எந்த திதியில வந்து பிரார்த்தனை வச்சுக்கலாம்ன்ற விஷயத்தையும் பாத்தீங்கன்னா நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். சரிங்களா அது அவரவர்களுடைய அந்த சுயஜாதகத்தை பொறுத்து மாறுபடும். நம்ம சொல்றது அவங்களுக்கும் அந்த நேரத்துல நலனை நல்ல ஒரு பலனை பார்க்கணும் அப்படின்னு நினைச்சா அவருடைய சுயஜாதகப்படி எந்த வழிபாடு எந்த கோவிலுக்கு போகணும் எந்த வழிபாடு மேற்கொள்ளணும்ன்ற சில ஆன்மீகம் தொடர்பான சில விஷயங்களும் நம்ம தெரிஞ்சுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. குறிப்பா குலதெய்வம் என்றுமே மகர ராசிக்காரர்களை கைவிடுவது இல்லை.
13:06 நல்லா புரிஞ்சுக்கோங்க குலதெய்வ வழிபாடுதான் மகர ராசிக்காரர்கள அடுத்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டு இருக்கு இன்னை வரைக்கும் அவங்க போராடிட்டு இருக்கறாங்க ஏன்னா இந்த போராட்டத்துக்கு அப்புறம் நீங்க வெற்றி பெற போறீங்க அது நிச்சயமா நடக்கதான் போகுது நீங்க சூழ்நிலை மாறதான் போகுது யாருக்கும் ஒரு விஷயம் நிரந்தரமா இருக்க போறதில்ல அது உங்க கஷ்டமும் அப்படித்தான் அந்த நிரந்தரமா இல்லாத அந்த கஷ்டத்தை அதிலிருந்து வெளிவந்து இனி நல்ல மாற்றத்தை பார்ப்பதற்கான காரணம் குலதெய்வத்தினுடைய அருள் உங்களுக்கு இருக்கு சரிங்களா அதனால ஏன்னா இது நிறைய பேர் கேட்டிருந்தாங்க ஏங்க இப்ப நீங்க வந்து பொது பலன்ு நம்ம நீங்க சொல்றீங்க லைபக்கான விஷயத்தில அதுல கனெக்ட் பண்ணி சொல்றதுனால எங்களுக்கு நல்லாவே கனெக்ட் ஆயிருது. இருந்தாலும் அந்த தசாபுத்தியில
13:52 எந்த கிரகநிலை மாற்றங்கள் நம்மளுக்கு மாற்றத்தை கொடுக்கும்ன்ற ஒரு விஷயமும் தெரிஞ்சா இன்னும் கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும்ன்றனாலதான் நம்ம இந்த பதிவுல தெளிவா அத நம்ம சொல்லிருந்தோம். அதனால ஒவ்வொருத்தருடைய சுயாதகமும் ஒவ்வொரு விஷயத்தை சொல்லும். அவங்க யார்? எந்த வாழ்க்கை எப்படிப்பட்ட வாழ்க்கை முறை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இனி வரக்கூடிய வாழ்க்கை முறை எப்படி இருக்கப்போகுது எதெந்த விஷயத்தை வந்து அவங்க ஐயா ஜோதிடம் என்பதே ஒரு அனுபவம்தான். சரிங்களா அப்படின்றப்ப உங்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கு எப்படிப்பட்ட எதிர்காலத்தை நம்ம உருவாக்க போறோம் அப்படின்றது எல்லாமே ஒரு பக்கம் நீங்க தெரிஞ்சுக்கிட்டு அதுல இருக்கக்கூடிய பிளஸ் மைனஸ் ஏன்னா அப்ப எந்த எந்த ஜாதகக்காரருக்குமே எல்லா விஷயமும் பிளஸ்ல்லாம் இருக்க போறது இல்லை அது உங்களுக்கே தெரியும். ஏதோ ஒரு விஷயம்
14:38 ஏதோ ஒரு இடத்தில ஏதோ ஒரு குறைபாடுகள் இருக்கதான் செய்யும் இங்க குறைபாடு இல்லாத மனிதர்கள் யாருமே கிடையாது ஏதோ ஒரு விஷயத்தில இருக்கும். மனரீதியாவோ உடல் ரீதியாவோ உறவுகள் ரீதியாவோ பண ரீதியாவோ வேலை ரீதியாவோ ஏதோ ஒரு குறைபாடுகள் மனிதர்களுக்கு இருக்கத்தான் செய்யும். அது இயற்கை அந்த இயற்கையை எதிர்த்து எதுவும் பண்ண முடியாது. சரிங்களா ஆனா அதை தெரிஞ்சுகிட்டு இதுதான் இருக்குன்றத புரிஞ்சுக்கிட்டோம்னா இனி அடுத்த கட்டம் நமக்கான தேடல் என்னன்றத நம்ம தெளிவா இருக்கலாம். தெளிவு மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும். அதை மட்டும் மறந்துடாதீங்க. இங்க யார் என்ன சொன்னாலும் நீங்க கண்ண மூடிட்டு நம்பணும்னு அவசியமே இல்லை. இத நான் இப்ப ஆரம்பிச்ச பதிவுகள் ஆரம்பிச்சதுல இருந்து இந்த வார்த்தைய நான் சொல்லிட்டு இருக்கேன். இந்த காலத்துல யார் என்ன சொன்னாலும் நீங்க கண்ண மூடிட்டு நம்பணும்னு அவசியம் இல்லை. ஒருத்தர் ஒரு விஷயம் சொல்றாங்கன்னா
15:24 எதற்காக சொல்றாங்க அத நம்ம நடைமுறையில கனெக்ட் பண்ணி பார்த்தோம்னா கனெக்ட் ஆகுதா நடைமுறையில இது சாத்தியமாகுமா அப்படின்றத யோசிச்சீங்கனாவே இங்க பல விஷயங்கள் இருக்கிற உண்மை என்னன்றது உங்களுக்கு தெரிய வந்துரும். மகர ராசிக்காரர்கள் என்றும் நான்கு திசையிலும் உங்க பார்வைகளை நீங்க வச்சுக்கணும். இதை ஏன் சொல்றேன்னா அந்த ராசிக்காரர்களுக்கு தெரியும். நீங்க சரி இவங்கதானே சரி இந்த விஷயம் தானே அப்படின்னு நீங்க கண்மூடித்தனமா நம்புன சில விஷயங்கள் எப்படி உங்களுக்கு எதிரா மாறுச்சுன்றதையும் கடந்த வருடங்கள்ல பார்த்திருப்பீங்க. ஆமாவா அளவுக்கு அதிகமாக வைத்த நம்பிக்கை எப்படிப்பட்ட துயரத்தை கொடுத்துச்சுன்றத பார்த்தீங்கள அப்ப இனி வரக்கூடிய காலம் ஐயா கிடைச்சது ஒரு வாழ்க்கை பாடமா
16:10 நினைச்சுக்கோங்க வேற ஒன்னும் இல்லை எது நடந்திருந்தாலும் சரி உங்க வாழ்க்கையில எப்பேர்பட்ட சோதனை நீங்க பார்த்திருந்தாலும் அதை ஒரு வாழ்க்கை பாடமா எடுத்துக்கோங்க ஏன்னா இனி காலங்கள் இருக்கு. இன்னும் வாழ வேண்டிய நாட்கள் நிறைய இருக்கு உங்களுக்கு. அப்ப இன்னைக்கு நேத்து நடந்த விஷயத்தை நம்ம நினைச்சு நினைச்சு உட்கார்ந்தோம்னா நாளைக்கு வரக்கூடிய வாழ்க்கை யா யார் வாழப்போறா நமக்கு பதிலா நம்மதான் வாழ்ந்தாகணும். மகர ராசிக்காரர்களுக்கு நான் ஒரே ஒரு விஷயம் தான் சொல்லுவேன். மகரம் நீங்க மகிழ்ச்சிகரமா வாழ வேண்டிய மனிதர். எல்லாருக்கும் நல்லது நினைச்சு நீங்க ஏங்க கடைசியா கஷ்டப்படணும். இல்ல இததான் நானு மகர ராசிக்காரர்கள்ல அந்த ஜாதகம் பாக்குறவங்க மகர ராசிக்காரங்க வந்து பாக்குறப்ப கூட நம்ம அதுதான் சொல்லுவோம்.
16:56 அவங்க அதை கேட்டுட்டு அழுதுருவாங்க. ஏன் அழுதுருவாங்கன்னா, நல்லத நினைச்சு நல்லது செய்ய போய் நல்லது பண்ண போய் கடைசியா இவங்கதான் உடாந்து அழுதுட்டு இருப்பாங்க. ஏமாந்து போய் மாணவ கஷ்டத்துல நான் கே்கறது என்னன்னா நல்லத நினைச்சு நீங்க ஏன் கடைசியா கஷ்டப்படணும். அப்படி நீங்க கஷ்டப்படணும்னு அவசியமே இல்லை ஏன்னா நீங்கதான் நல்லா இருக்க வேண்டிய நபர்கள். இங்க நிறைய கெட்டதை யோசிக்க கூடிய நபர்கள் கெட்டத பண்ணக்கூடிய நபர்களும் இந்த உலகத்தில இருக்காங்கதான். அனைத்து விதமான நபர்களும் இந்த உலகத்தில இருக்காங்க. நம்ம நினைச்சு பார்க்க முடியாத சில நபர்கள் எல்லாம் இருக்காங்க. மனிதர்கள்ல. அவங்க எங்க இருக்காங்க யார் என்னல்லாம் நமக்கு தெரியாது. அப்ப நமக்கு என்ன தெரிந்ததோ நமக்கு கடவுள் எந்த வாழ்க்கை கொடுத்தாரோ அதை பெஸ்ட்டா மாத்திக்கிற திறமை இங்க ஒவ்வொருத்தருக்கும் வேணும். கடன் பிரச்சனை இருக்கலாம் உடல் ரீதியா பிரச்சனை இருக்கலாம் மனரீதியா பிரச்சனை இருக்கலாம்
17:43 1008 விஷயங்கள் இருக்கலாம் எல்லாத்தையும் பேஸ் பண்ணி மேல வரக்கூடிய ஒரு முன்னேற்றம் தான் நிலையான முன்னேற்றம். நான் அதனாலதான் நான் சில பதிவுகள்ல சொல்லுவேன் அனைத்தையும் இழந்தவன் தான் எல்லாத்தையும் பெற எல்லாவற்றையும் பெற தகுதியானவனாக மாறுகிறான். அதுதான் உண்மை. அந்த பக்குவமும் அந்த வாழ்க்கை பாடமும் தான் அவனை அனைத்தையும் அடைய தகுதியான நபராக மாற்றுகிறது. இதெல்லாம் நான் சொல்ற சில விஷயங்கள்ல்லாம் சில பேருக்கு போர் அடிக்கலாம். ஆனா வாழ்க்கை பாடத்தை பார்த்த நபர்கள் அந்த ஞானத்தை உணர்ந்த நபர்களுக்கு நான் சொல்றதுல எவ்வளவு வேல்யூ இருக்குன்றது தெரியும். வேற எங்கேயும் நீங்க போய் எதுக்கு தேடணும் நேரத்தை செலவு பண்ணனும் பணத்தை செலவு பண்ணனும்னு அவசியமே இல்லை. நீங்க கொஞ்ச நேரம் நம்ம பதிவுகள்ல நான்
18:28 சொல்லக்கூடிய விஷயங்களை ஆழ்ந்து உள்நோக்கி யோசிச்சீங்கன்னாவே எவ்வளவு உண்மைகள் இருக்குன்றது உங்களுக்கு தெரிஞ்சு போயிடும். ஆனா இவ்வளவு நாள் இந்த விஷயத்தைல்லாம் நம்ம யோசிக்காம விட்டுட்டோமேன்ற ஒரு விஷயம் உங்களுக்கு வந்து உங்கள உறுத்தும். அதனாலதான் நான் சொல்றேன் எந்த பதிவையும் அலட்சியமா பார்த்துராதீங்க. ஒவ்வொரு பதிவையும் தவறாம பாருங்க. அதுல நடுவுல ஏதோ ஒரு விஷயத்தில ஏதோ ஒரு இடத்துல உங்களுக்கான ஒரு முக்கிய தகவல் வந்து சேரும். அது உங்க வாழ்க்கையே மாத்திரும். சரிங்களா ஏன்னா இதை எல்லாமே நானும் நேர்ல என் லைஃப்ல அனுபவிச்சு வந்தனால நான் சொல்றேன். நாம் திரும்பவும் சொல்றேன் அனுபவம்தான் வாழ்க்கை ஜோதிடமும் அனுபவம்தான். அனுபவத்தை விட சிறந்த ஆசான் யாரும் இல்லை.
19:14 மகர ராசிக்காரர்களுக்கு நடந்த சோதனைகள் வேதனைகள் உங்களுக்கான ஆசிரியராக நினைச்சுக்கோங்க. உங்களுடைய அனுபவத்தை ஆசானா பாருங்க. இனி வரக்கூடிய காலத்தை எப்படி அமைச்சுக்கணும் என்னென்ன மாற்றத்தை பண்ணனும் அதனாலதான் நான் சில ராசிக்காரர்களுக்கு ஒரு மெத்தட் சொல்லி இருந்தேன். மகர ராசிக்காரர்களும் பேசாம அந்த ஒரு மெத்தட கொஞ்சம் ஃபாலோ பண்ணுங்க. என்னன்னா ஒரு ஒயிட் ஷீட் இந்த மாதிரி ஏதாவது ஒரு ஒயிட் ஷீட் எடுத்துக்கோங்க. சரிங்களா இந்த பக்கம் ஒரு லைன் நடுவுல போட்டுக்கோங்க. இந்த பக்கம் கடந்த எட்டு வருஷமா 10 வருஷமா உங்களுக்கு நடந்த மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு ஒரு 15 ஒரு 20 விஷயத்தை எழுதிக்கோங்க இந்த பக்கம் எத எதெல்லாம் உங்களுக்கு மன வழுதி மன அழுத்தத்தையும் கவலையையும் சோகத்தையும் கொடுத்துச்சோ அந்த
20:01 விஷயத்தை ஒரு 15 இல்லனா ஒரு 20 எழுதிக்கோங்க எழுதிக்கிட்டு நீங்க நல்லது நடந்ததுக்கான விஷயத்துக்கு யார் காரணம்ன்றவங்க பேரும் எழுதிக்கோங்க கெட்டது நடந்ததுக்கான காரணம் யார் இல்ல சூழ்நிலைதான் காரணமா அப்படின்றது எல்லா டீடைலும் எழுதி ஒரு நபர் காரணம்னா நபர் பெயர எழுதுங்க இல்ல சூழ்நிலையால எதிர்பார எதிர்பாராத விதமா இது நடந்துச்சுன்னா சூழ்நிலை காரணம்னு போடுங்க அப்படி இல்ல நீங்க எடுத்த முடிவுதான் உங்களாலதான் நடந்ததுன்னா உங்க பேரையும் எழுதணும் சரிங்களா எது உண்மையோ அதை நீங்க எழுதணும் எழுதி இப்ப கடைசியா கால்குலேட் பண்ணி பாருங்க யார் அதிகமா உங்க லைப்ல கனெக்ட் ஆகிருக்காங்கன்றது சூழ்நிலை அதிகம் இதுல நான் உங்களுக்கு சில ஆப்ஷன் சொல்றேன் இப்ப நான் சொன்ன மாதிரி நீங்க ரெடி பண்ணி செக் பண்ணி பார்க்கறதுல ரிசல்ட் வந்து உங்களுக்கு சூழ்நிலை தான் அதிகமா காரணமா
20:47 வந்துச்சு அப்படின்னா மகர ராசிக்காரர்கள் சூழ்நிலை உங்களுக்கு வழி விடலன்னு சொல்லி இவ்வளவு நாளா உங்க லைஃப்ல நீங்க அடுத்த கட்டம் போக முடியாம அந்த வட்டத்துக்குள்ளயே மாட்டுன நபரா நீங்க இருந்துருக்கீங்க அப்ப அந்த சூழ்நிலைய உடைச்சிட்டு வெளிய வரணும். அதுதான் உங்களுக்கு அடுத்த முன்னேற்றத்தை கொடுக்கும். இதே ஒரு நபருடைய பேர் வருதுன்னு வைங்க. இவங்கதாங்க அதிகமா என் லைஃப்ல நல்லதுக்கு கெட்டதுக்கு காரணம் அப்படின்னா, அந்த நபரை நீங்கள் அனலைஸ் பண்ணி வச்சிக்கிறது நல்லது. என்னங்க அனலைஸ்ன்னா, அவர்கள் எப்படிப்பட்ட நபர்கள் அது எந்த உறவாக இருந்தாலும் சரி யாரா இருந்தாலும் சரி. எந்த சூழ்நிலைக்கு எப்படி மாறுவாங்க எப்படி வந்து இவங்கள இவங்க இவங்கள நம்ம எப்படி புரிஞ்சுக்கிறது நம்மள எப்படி இவங்கள புரிஞ்சுக்க வைக்கிறது இவங்க கூட லைப்லாங் நம்ம இருக்கணும்னா எப்படிப்பட்ட சில மாற்றத்தை நம்மளுக்குள்ள கொண்டு வரணும் அவங்க கிட்ட
21:34 என்னென்ன மாற்றத்தை கொண்டு வரதுக்கு ட்ரை பண்ணனும்ன்ற சில புரிதல் இந்த நேரத்துல தேவை ஏன்னா இங்க சில உறவுகளை நீங்க வேண்டாம்னு ஒதுக்கிட்டும் போக முடியாது. இப்ப ஒன்னு இல்ல இப்ப நான் சொன்ன மாதிரி கால்குலேட் பண்ணதுல உங்க கணவன் உங்க மனைவி தான் வராங்கன்னு வைங்க இப்ப ஒருவேளை அவங்களால கொஞ்சம் ப்ராப்ளம் தாங்க அதிகமா வந்தது இது பெஸ்ட்ட விட கொஞ்சம் மைனஸ்தான் கொஞ்சம் ஒரு படி ரெண்டு படி அதிகமா இருக்குன்றதுக்காக நீங்க அவங்கள என்ன நம்ம நீங்க வாழ்க்கையில இனிமே என் லைஃப்ல வரக்கூடாதுன்னு சொல்லிற முடியுமா? ஐயா எல்லாருக்கும் இங்க அப்பப்ப கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் சண்டைகள் வரத்தான் செய்யும். வந்தாதான் அது வாழ்க்கை சுமூகமா போகுதுன்னு அர்த்தம். ரொம்ப அப்படி சண்டையே இல்லாமல் இருப்பதும் டேஞ்சர்தான் அதுக்குன்னு 24 மணி நேரம் சண்டை போட்டுட்டு இருக்கறதும் தப்புதான். சரிங்களா
22:21 ஆகவே ஒருவேளை இப்ப நான் சொன்ன அந்த கணக்குப்படி உங்க பேர் வந்துருச்சுன்னு வைங்க உங்க பேரு ஆமாங்க நான் எடுத்த முடிவுதான் நான் எடுத்த விஷயம்தான் நான் பண்ண விஷயம்தான் நல்லது கெட்டது எல்லாத்துக்கும் பெரும்பாலும் எல்லா இடத்துலயும் என் பேர்தான் வருது நான்தான் பண்ணி இருக்கறேன் எல்லாும் ஒருவேளை ரிசல்ட் வந்துருச்சுன்னா மாற்ற அதுதான் நான் சொன்னேன் மாற்றம் தேவை அது உங்களிடமே தேவை உங்களை முதல்ல நீங்க அனலைஸ் பண்ணுங்க நீங்க யாருன்ற முதல நீங்க புரிஞ்சுக்கோங்க எந்த நேரத்துல நான் எப்படி பேசுவேன் எப்படி மாறுவேன் எதுல நான் வீக்கு எதுல பிளஸ் இந்த டீடைல் எடுத்துட்டீங்கன்னா ஐயா அழகா உங்க லைப் நீங்க அடுத்த கட்டம் கொண்டு போயிரலாம். நீங்க ஜோசியகார தேணும்னு கூட அவசியம் இல்லை அழகா நல்லத பார்த்து நீங்க அடுத்த கட்டத்துக்கு போயிரலாம். இந்த பதிவு மகர ராசிக்காரர்களுக்கு ஒரு
23:07 அற்புதமான பதிவா இருந்திருக்கும்னு நான் நம்புறேன். நான் திரும்பவும் சொல்றேன் நம்ம பதிவுகளை பார்க்க வரக்கூடிய உங்க எல்லோருக்குமே இறைவனுடைய அருளால உங்களுடைய முயற்சியால நான் நான் வந்து சில பதிவுகள்ல இந்த வார்த்தைய நான் அழுத்தமா சொல்லுவேன். முன்னேற்றம் வரும் உங்களாலதான் வரணும். வேற யாருனாலும் இங்க வரக்கூடிய முன்னேற்றம் நிலையானதால்லாம் நமக்கு தெரியாது. நீங்க எடுக்கக்கூடிய முயற்சி உங்களுடைய சிந்தனையால வரக்கூடிய முன்னேற்ற திடீர்னு யாரோ வந்து இந்தாங்க உங்களை கொண்டு போய் இந்த போஸ்டிங்ல உட்கார வைக்கிறேன். நீங்க முன்னேறிருங்க அப்படின்னு கொடுக்கறாங்கன்னாவே அது நிலையா நிலை நிலையானதா இருக்குமான்றது 99% சந்தேகம்தான். ஏதோ ஒரு தேவைக்காகவோ வேற ஏதோ விஷயத்துக்காகோ கூட நமக்கு அத கொடுக்கலாம். ஆனா உங்களுடைய முன்னேற்றத்தினால வரக்கூடிய உங்களுடைய முயற்சியால வரக்கூடிய முன்னேற்றம் மட்டுமே
23:53 உங்கள உங்களுக்கான முன்னேற்றம் நிலையான முன்னேற்றம் அதை மறந்துராதீங்க இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க வணக்கம்