ரிஷபம் - பொங்கலுக்கு பிறகு பெரிய Twist இருக்கு! 100% இது நடக்கும்! - Rishabam 2026

Play Tamil www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில், ராம்ஜி ரிஷப ராசிக்காரர்களுக்கு தை மாத பலன்களைப் பற்றி பேசுகிறார். தை மாதத்தில் நான்கு கிரகங்களின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், தொழில் வளர்ச்சியையும், பண வரவையும் தரும் என்று கணிக்கிறார். மேலும், காதல் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் சாதகமாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

  • தை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடி வரும்.
  • புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, வெளிநாட்டு பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
  • தொழில் வளர்ச்சி மற்றும் பண வரவு அதிகரிக்கும்.

தை மாத பலன்கள்: ரிஷப ராசி

தை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும். அவர்கள் எதை தொட்டாலும் அதிர்ஷ்டம் அவர்களைத் தேடி வரும். குறிப்பாக, அலங்காரப் பொருட்கள், ஆடம்பர சோபாக்கள், வீட்டு அலங்காரம், அலுவலக அலங்காரம் போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடி வருவதால், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

தெய்வத்தின் உதவி

தெய்வம் நல்லவர்களுக்கு மட்டும் உதவி செய்யும். ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வருகிறது. வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். உங்களை பழி சொன்னவர்கள், நீங்கள் நல்லா இருக்க கூடாதுன்னு நினைச்சவங்க முன்னாடி நீங்க நல்லா வாழ்ந்து காட்டுவீங்க.

காதல் மற்றும் வெளிநாட்டு யோகம்

ஏழாம் இடத்தில இருக்கக்கூடிய செவ்வாய் உச்சம் பெறுவதால் காதல் வரும். மனைவி பற்றிய சிந்தனைகள் வரும். மனைவி பிரிந்திருந்தால் அவர்களைப் பற்றி பாட்டு பாடுவீர்கள், கவிதை எழுதுவீர்கள். வெளிநாட்டு யோகங்கள் கிடைக்கும். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குப் போக வாய்ப்பு கிடைக்கும்.

பண வரவு மற்றும் தொழில் வளர்ச்சி

ராசிநாதன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் அதிர்ஷ்டம் கூடி வரும். லாட்டரி யோகம் அடிக்கும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் பணம் போட்டுருந்தா நிறைய பணம் வரும். ரிஷப ராசிக்காரர்களுடைய வறுமை ஒழியப் போகிறது. சனி லாப சனியா மாறுனதுனால தொழில் வளர்ச்சி ஏற்படும். புதிய கடைகள் திறக்கலாம் என்ற எண்ணம் வரும். தொழில் அபிவிருத்தி ஏற்படும். இதுவரைக்கும் கடன் கொடுத்திருந்தா அந்த கடனை வாங்கி நகை வாங்குவீர்கள். அந்த நகையை வைத்து ஐந்து கடை போடுவீர்கள். அந்த ஐந்து கடையை 50 ஆக்குறது எப்படின்னு யோசிக்க ஆரம்பிப்பீங்க.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ராம்ஜி தைமாத பலன்கள் தைமா தை பிறந்தால் வழி பிறக்கும்றாங்க எங்களுக்கு வழி கிடைக்க போகிறதா அதான் முக்கியம் கவலையே படாதீங்க கம்பல்சரி வழி உண்டு நான்கு கிரகங்கள் மகரத்தில் சேருகிறது உச்சம் பெற்ற செவ்வாயோடு சுக்கிரனோடு புதனோடு சேர்ந்த சூரியன் பிரமாதமான யோகங்கள் எல்லாம் வெயிட்டிங்ல இருக்கு உங்க உங்க ராசிக்கு எல்லா கிரகங்களுமாக சேர்ந்து மகரத்துக்கு போச்சு பாருங்க அங்க நிக்குது ட்விஸ்ட் காரணம் என்ன அப்படின்னா இந்த மகரத்துல தாங்க செவ்வா பகவான் உச்சம் பெறுகிறாருங்க செவ்வா அது ஏன் செவ்வா உச்சம்னா இவ்வளவு பேர் அட்டென்ஷனா பார்க்கறாங்கன்னா ஒரு வாழ்க்கையில ஒரு

0:45 மனிதன் சொத்து சேர்த்துற பெரிய விஷயமே பூமியோ வீடோ லேண்டோ அரசு பதவிகளோ உயர் கௌரவமான ஒரு கவர்மெண்ட் ஜாபுகளோ இது எல்லாமே எங்க வருதுன்னா செவ்வா தர்ற அனுக்கிரகத்தினால தாங்க ஏற்படுது. இதுல புதன் வேற வருகிறாரு புதனும் சூரியனுமாக வராங்க மகரத்துல இது புதாதித்திய யோகம் என்று அழைக்கப்படுகிறதுங்க அதே மாதிரி சுக்கிரன் வேற வராரு அப்போ சுக்கிரன் ரொம்ப முக்கியமான ஆளு செவ்வா அதைவிட முக்கியமான ஆளு புதன் அதே மாதிரி சூரியன் எல்லாருமா சேர்ந்து பத்தாம் இடத்தில் வரும்பொழுது அது ஒரு காலபுருஷனுக்கு பத்தாம் இடம் அப்போ யார் யாரெல்லாம் பாரின் போக போறீங்க யார் யாருக்கெல்லாம் குழந்தை பிறக்க போகுது யார் யாருக்கெல்லாம் காதல் ஓகே ஆக போகுது யார் யாரெல்லாம் குபேர சம்பத்துகளை அள்ள

1:31 போறீங்க ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த தைமாத பலன்கள் எப்படி இருக்க போகிறது? தைமாத பலன்கள்னு சொல்லலாம் நான்கு கிரக பெயிற்சின்னு சொல்லலாம். அது என்ன நான்கு கிரக பெயிற்சி. உங்களுக்கு செவ்வாய் பகவான், சுக்கிர பகவான், சூரிய பகவான், புத பகவான் ஆகிய நான்கு பேரு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார்கள். நண்பர்களே உனக்கு என்னப்பா உனக்கு தொட்டதெல்லாம் ராசி எதை தொட்டாலும் லக்கி பாஸ்கர் நீதான் எதை தொட்டாலும் லக்கி பாஸ்கர் மாதிரிதான். ஷேர் மார்க்கெட்ல போட்டா ஷேர் மார்க்கெட் ஓடுது. அது என்னமோ தெரியல. நீ தொட்டா மட்டும்தான் துணிக்கடை ஓடுது. நீ ஒரு பிசினஸ் எடுச்சா ஒரு பஜ்ஜி கடை வச்சா கூட நீ வச்சா ஓடுது. கண்ணு வைக்காதீங்கப்பா அப்படிங்கிற மாதிரி ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு அதிஷ்டம். நீங்க தொட்ட காரியம் ஜெயிக்கும். எப்பயுமே ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு சிறப்பு இருக்கு.

2:17 இவர்கள் வந்து பாத்தீங்கன்னா ரொம்ப இன்டீரியர்ஸ்லாம் ரொம்ப அலங்காரமா பண்ணுவாங்க. ரொம்ப காஸ்ட்லியான பொருள்ல்லாம் வாங்குவாங்க. இதெல்லாம் அவங்களோட ஸ்டைல். சோ அந்த மாதிரி அவர்களுக்கு வந்து இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு வந்து இந்த இன்டீரியர் டெக்கரேஷன் பண்றவங்களுக்குல்லாம் ரொம்ப நல்ல காலங்க. ஆடம்பர சோபா பண்றவங்க புசி சோபா பண்றவங்க அப்படி உட்காந்துக்கிறது அது போன்ற விஷயங்கள் வீடெல்லாம் டெக்கரேஷன் பண்றவங்க ஆபீஸ் டெக்கரேஷன் பண்றவங்களுக்குல்லாம் கூட ரொம்ப அருமையான காலம். இத இதுல என்ன ஒரு ஆச்சரியம்னா இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு இருந்திருந்து எல்லா கிரகமும் ஒன்பதாம் இடத்தில போய் உட்காருது. நண்பர்களே வாழ்க்கையிலே உழைப்பு எத்தனை முக்கியமானதாக அறியப்படுகிறதோ உழைப்பு எத்தனை முக்கியமானதாக அறியப்படுகிறதோ அதற்கு ஈக்குவலா அதிஷ்டமும் முக்கியமானதாக அறியப்படுகிறது. நம்ம விடாமல் தட்டிக்கிட்டே இருக்கோம் தட்டிக்கிட்டே இருக்கறதுனாலயே ஒரு விஷயம் நடந்துராது.

3:04 அது திறக்கிற நேரம்ு வரணும் அந்த நேரம் வரும்போதுதான் நமக்கு வந்து அந்த கதவு திறக்கப்படுகிறது. நம்ம டெய்லி நம்ம அப்ரோச் பண்றோம். இந்த கம்பெனிக்கு மட்டுமே ஏழு எட்டு அப்ளிகேஷன் போட்டேன். இப்பதான் ரிப்ளை பண்ணிருக்கான் பண்ற விஷயங்கள்ல்லாம் அந்த நேரம் வந்தது பண்ணிட்டான். போன்ற விஷயங்கள் இப்போ எட்டாம் இடத்திலே உங்கள இ ஒன்பதாம் இடத்தில இத்தனை பேர் வரும்பொழுது அதிஷ்டம் கூடி வருகிறது. நீங்க உள்ள போய் இன்டர்வியூ பண்ணாலும் உங்கள உள்ள போய் பார்த்தா அங்க இருக்கறவங்க எல்லாம் பழைய பேட்ச்மேட்ஸ் பழைய கம்பெனி மேட்ஸ் என்னடா நீ வந்தடியா சரி வாடா ஒரு அப்பாயின்ட்மெண்ட்ட போடுறா அப்படிங்கற மாதிரி போன உடனே என்ன அஞ்சு நிமிஷத்துல இன்டர்வியூ முடிச்சிட்டீங்க இல்ல எல்லாரும் அங்காலி பங்காளி பழைய கம்பெனில எல்லாம் ஒண்ணாதான் இருந்தோம். அப்படிங்கிற மாதிரி சார் வாழ்க்கை சில நேரங்கள்ல நமக்கு வெளிய இருந்து பார்க்கும்போது டேய் நீ இந்த கம்பெனில இருப்ப எதிர்பார்க்கவே இல்லடா ஆச்சரியமா இருக்குடா

3:49 அப்படிங்கிறதுல்லாம் நடக்கும். அதுதான் வந்து தெய்வம்ங்கிறது. தெய்வம் எங்க உதவி செய்யும்னா நல்லவங்களுக்கு மட்டும் உதவி செய்யும். தெரிஞ்ச ஆளா போடும். தெரிஞ்ச ஆளா போட்டு அழகா ஒன்பதாம் இடத்துல இத்தனை பேர் இருக்கும் பொழுது அதிஷ்டம் தேடி வருகிறது. சரி சின்ன சின்ன விஷயங்கள் கூட ஒரு ஆர்டிஸ்ட் செலக்ஷன் போறீங்க. ரெண்டு பேர் போறாங்க. ஒருத்தர்தான் சீரியலுக்கு செலக்ட் பண்ணாங்க. கூட போன ஒரு உதவியாளர். இவரை விட்டாங்க. உதவியாளர செலக்ட் பண்ணி ஹீரோயின் ஆக்கிட்டாங்க. இப்ப உதவியாளர் பெரிய ஆள ஆயிட்டாரே. நண்பர்களே யாருக்கு எப்ப எங்க வாழ்க்கை கிடைக்குன்னு யாருக்கு தெரியும்? பாரு நிறைய பேர் மீடியால இருக்க எல்லாருக்கும் நான் சொல்றதுதான். இங்க பாருங்க வாழ்க்கை இப்படியே போயிறாது வாழ்க்கை எப்படி வேணா மாறும். யாருக்கு வாழ்க்கை எங்க அமைக்கப்படுது யாருக்குமே தெரியாது. இன்னைக்கு நம்ம இப்படி இருக்கோங்கறதுனாலயே நம்ம இப்படி இருந்துட மாட்டோம். நாளைக்கு நம்ம வேற லெவல்ல இருப்போம். சக மனிதர்களை அந்த ஒன்பதாம் இடத்தில இத்தனை பேர் இருக்கும் பொழுது

4:36 உங்களை பார்த்து இந்த சூரியவம்சம் படத்துல வர மாதிரி வாழ்க்கை எவ்வளவு வேகமா சுத்துதுல்ல அப்படின்னு அழகா அப்படி தேவயானி மாதிரி அப்படியே காபி கப்ப சுத்திக்கிட்டே கேள்வி கேப்பாங்க. வாழ்க்கை எவ்வளவு வேகமா மாறுதுல்ல அப்படிங்கிற மாதிரி உங்க வாழ்க்கை வேகமா மாறப்போகுது. ஒன்பதாம் இடத்துல இத்தனை பேர் இருக்கும் பொழுது யாரெல்லாம் உங்களை பார்த்து பழி சொன்னாங்களோ யாரெல்லாம் நீங்க நல்லா இருக்க கூடாதுன்னு நினைச்சாங்களோ இந்த கம்பெனில நீங்க வேலையே செய்ய கூடாதுன்னு நினைச்சாங்களோ அவங்க முன்னாடி வாழ போறீங்க அதான் ஆச்சரியம். சார் வாழ்க்கையில மிகப்பெரிய வெற்றியே என்னன்னா நீங்க நல்லாவே இருக்க கூடாதுன்னு நினைச்சான் பாத்தீங்களா அவன் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டுறதுதான். ஏழாம் இடத்தில இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் வேற உச்சம் பெறுகிறார். இந்த ஆளு வேற நேரம் காலம் தெரியாம ஏழு கூடிய நுச்சமாகும்போது காதல் வருகிறது. காதல் வருகிறது. ஒரேஃேமிலி வைப் வைப் பற்றிய சிந்தனைகள் வருகிறது வைப்

5:22 பிரிஞ்சிருக்காங்க அப்படியே வைப் பத்தி பாடல்லாம் பாடுறீங்க பாட்டு பாடுறீங்க கவிதை எழுதுறீங்க இந்த மாதிரில்லாம் உங்களுக்கு கூட உங்களுக்கு உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். நமக்கு கூட இவ்வளவல்லாம் லவ் பண்ண தெரியுமா அப்படிங்கிறது அந்த மாதிரில்லாம் நீங்க முரட்டு லவ்வா மாற போறீங்க ஏன்னா ஏழுக்குடைய செவ்வா வந்து உச்சம் பெறும் பொழுது கண்ணின் கடைவெளி காதலியர் காட்டி விட்டால் மாதிரிதான் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஊர்கடுகாம் எல்லாம் நடக்கும் ஏழு உச்சம் பெறும் பொழுது பாரின் போறீங்க பாரின் போறது. வெளிநாட்டு யோகங்கள் எல்லாம் கிடைக்கிறது. நீங்க வெளிநாடு போறீங்க முக்கியமா சிங்க அது எங்க போறீங்களோ இல்லையோ சிங்கப்பூர் மலேசியா கண்டிப்பா போவீங்க போறீங்க அங்க போயிட்டு நல்லா ஜம்னு அங்க போய் செட் ஆகறீங்க ஏழுக்குடின் உச்சமாகும் பொழுது ஒன்பதாம் இடத்தில சிங்கப்பூர் மலேசியா போன்ற இடங்களுக்கு எல்லாம் போறீங்க நல்லா செட் ஆகுறீங்க ஏழுக்குடின் ஒன்பதாம் இடத்தில்

6:08 இருக்கிறார் ஒன்பதாம் இடத்தில் ஏற்கனவே யார் யார் இருக்கா சுக்கர பகவான் இருக்கிறார் ஏற்கனவே சூரிய பகவான் இருக்கிறார் நாலுக்குடையவர் உங்களுக்காகவே காத்திருக்காங்க உயர் கல்வி உயர் பதவி ப்ரமோஷன் நான்தான் சொன்னேன்ல ஒரு வரியில சொல்றேன் தைமாதம் பிறந்தால் புதிய வேலை கிடைக்க போகிற தைமாதம் பிறந்தால் புதிய ப்ரமோஷனோடு சேர்ந்த பணி கிடைக்க போகிறது. முக்கியமா பாரின் போற சான்சஸ் கிடைக்க போகிறது. அடுத்ததாக உங்களுக்கு ராசிநாதன் ஒன்பதாம் இடத்தில இருக்கும் பொழுது லக்கி பாஸ்கரா மாறறீங்க. சில பேர் சொல்லுவாங்கல்ல இந்த லாட்டரில யோகம் அடிக்குது. அந்த மாதிரி சில பேர் கிரிப்டோ கரன்சி இன்வெஸ்ட் பண்ணிருப்பீங்க. எஸ்ஐபி போட்டுருப்பீங்க. திடீர்னு சல்லுன்னு ஏறிரும் அது வேலை. இந்த லம்சம்ல்லாம் போட்டுருப்பீங்க. லம்சம்னா ஒரு அமௌண்ட் வந்து அப்படியே நீங்க ஷேர் மார்க்கெட்ல போட்டுருப்பீங்க. அது சல்லுன்னு ஏறிரும். ஏறி அந்த ப்ராஃபிட் மட்டுமே நீங்க என்ஜாய் பண்ணுவீங்க. மாதிரி நான் ஷேர் மார்க்கெட்ல போட்டுருந்தா எனக்குர லட்சம் வந்துச்சு

6:53 ஒரு லட்சம் வந்துச்சு. சார் வாழ்க்கையிலே தெய்வம் தரணும்னு முடிவு பண்ணிட்டா எப்படி வேணா தரும். ஷேர் மார்க்கெட்ல போட்டும் தரும். இல்ல எது பண்ணாலும் தரும் எப்படியோ ஒன்னு மொத்தத்துல உங்களுக்கு பணம் தந்துரும். இந்த ரிஷப ராசிக்காரர்களுடைய வறுமை ஒழிய போகிறது. இந்த மாதம் நிறைய பணம் எடுக்க போறீங்க. நிறைய பணமா பணமனை கொட்ட போகிறது. போன்ற நிறைய நல்ல விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடக்க போகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு, அடுத்ததாக சனி வேற லாப சனியா மாறுனதுனால உங்களுக்கு தொழில் வளர்ச்சி பிசினஸ் எக்ஸ்பான்ஷன்ல இன்ட்ரஸ்ட் வரும். சோ இப்ப வேலைக்கு போறவங்களுக்கு நான் சொன்னேன் இப்ப ஹையர் ப்ரொமோஷனோட வேலை கிடைக்க போகுதுன்னு பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னொரு கடை போடலாம்ங்கற எண்ணம் வரும். அப்போ வேலை பார்கறது தொழில், புதிய அபிவிருத்தி, பிசினஸ் டெவலப்மென்ட் ஒரு ஒரு ரூபா போட்டு 10 ரூபா எடுக்கற வித்தை

7:39 போன்ற நல்ல நல்ல நல்ல நல்ல எண்ணங்கள் அதிகமாகுது. சோ உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஒரு அஞ லட்சம் ரூபாய் இதுவரைக்கும் கொடுத்திருந்தா 5 லட்சத்தையும் வாங்கி நகை வாங்கிட்டு இருந்த ஒரு ஆள் நீங்க இப்ப 5 லட்சத்தை வாங்கி என்ன பண்றீங்க அஞ்சு கடை போட்டுட்டீங்க. சின்ன சின்ன சின்ன ஸ்தாபனமா வேற வேற லொகேஷன்ல ஆர்த்தரபிரனர் மாதிரி திங்க் பண்ண ஆரம்பிச்சட்டீங்க அந்த அஞ்ச 50 ஆக்குறது எப்படின்னு இப்பல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க அதான் அதுல இருக்கக்கூடிய மிகப்பெரிய விஷயங்க சோ இந்த செவ்வாய் வருகின்ற உச்சம் பெறுகின்ற அதே மாதிரி நான்கு கிரகங்கள் சேருகின்ற இந்த தைமாதம் தொட்டு இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு பலவிதமான நன்மைகளும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடை போட்டி தேர்வுகள் எல்லாம் ஜெயிக்க போறீங்க என்ன தொடர்ந்து தொடர்பு கொள்ளணும்னா கீழ போயிட்டு இருக்க இந்த ரெண்டு நபர கூப்பிடுங்க உங்களுடைய சொந்த ஜாதகத்தை பார்த்து கொள்ளுங்கள் உலக புகழ் வாய்ந்த

8:25 நமது விஸ்வரூப விஷ்ணுமாயா எழுந்தருளி இருக்கக்கூடிய புனிதமான இந்த ஸ்ரீமடத்திலே தினசரி நடக்கின்ற விஷ்ணுமாயா ஹோமங்களில் கலந்து கொள்ளுங்கள் மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்

Share

YouTube Video Summaries